Pages

Tuesday, November 9, 2010

ச்சின்னப்பையன் – வா.வ*1

.

.

.

வணக்கம் சார். என்பேரு மயில்சாமி. படிச்சது 10ஆவது. சரி விடுங்க. படிக்க ஆசைப்பட்டது 10ஆவது. ஆனா இந்த பாழாப்போன படிப்புக்கும் எனக்கும், கலைஞருக்கும் , ஜெயலலிதாவுக்கும் இருக்கும் நெருக்கம். எங்கப்பன் இருக்காரே. அவருதான் சார் நான் படிக்காமபோனதுக்கு முக்கிய காரணம்.


நீங்களே சொல்லுங்க சார். காலையில எந்திரிச்சதும், பல்லு விளக்கிட்டே.. அட... எங்கப்பனை சொல்றேன் சார். பல்லு விளக்கிட்டே, எங்கம்மாவை பாத்து, "அந்த கேணப்பொ%$#ச்ச எழுப்பு. வெயில குண்டில அடிச்சாலும் 'பப்பரப்பா'-னு தூங்கரான் பாரு"னு காறீத்துப்பும். கரெக்டா அந்தநேரம்தான் சார், அஸின் எங்கிட்ட 'ஐ லவ் யூ' சொல்ல, ஓடி வந்துக்கிட்டு இருக்கும். எங்கப்பன் துப்புற சவுண்ட் கேட்டதும், அப்படியே யூ டர்ன் பண்ணிக்கிட்டு, தலைதெறிக்க திரும்பி ஓடிடும். இல்லே.. தெரியாமத்தான் கேட்கறேன். நானும் மனுசந்தானே. எனக்கும் 'ஐ லவ் யூ டூ' சொல்ல ஆசை இருக்காதா?.


ஆனா ஒண்ணு பாஸ், எல்லா அப்பனும் ராட்சனுக. 'படி..படி'னு தினமும் காலையில சுப்ரபாதம் பாடினா, எப்படி சார் படிக்க?. எங்கம்மா எங்கிட்ட வந்து, 'ராசா... எந்திரிய்யா... ஸ்கூலுக்கு டைம் ஆச்சு..... இந்தா காப்பி....'-னு எழுப்பும். அதத் தாங்காம எங்கப்பன் குதிப்பாரு பாருங்க மேலேயும் கீழேயும்.... 'ஒருகூடை சாணிய கீழே வெச்சிருந்தா, வரட்டியாயிருக்கும்'.


இப்ப ஓரளவுக்கு என்னைப்பற்றி புரிஞ்சிருக்குமுனு நினைக்கிறேன். அதேதான் சார். நீங்க நல்லவரு, அதனாலத்தான், என்னையும் நல்லவருனு நினைக்கிறீங்க. அடிச்சு புடிச்சு எழுந்து, 6 இட்லி, 2 பொங்கல், சூடா பில்டர் காபினு லைட்டா சாப்பிட்டுட்டு, பேக்கை எடுத்து 'பேக்'-ல மாட்டிக்கிட்டு, சைக்கிள எடுப்பேன் பாருங்க. சரியா சின்ராசு வந்துருவான்.


பள்ளியை நோக்கி, நீண்ட பயணம் ஆரம்பிக்கும். இப்பவும் எங்கப்பன் உறுமிக்கிட்டே இருக்கு. ஒருவேளை பைல்ஸ் இருக்குமோ என்னவோ?. எரிச்சல, எப்பப்பாரு என்கிட்டையே காட்டிக்கிட்டு இருக்கு. பைக் வாங்கிக்கொடுத்தா சொத்தா அழிஞ்சிரும்?. வெண்ணைக சார் இந்த பழைய ஜெனரேஷன், அதுக்கும் ஓட்டத்தெரியாது. ஓட்ட ரெடியா இருப்பவனையும் ஓட்டவிடாது. நானும் பெரியவனாகி, பைக் வாங்கி, அஸின பின்னாடி உக்காரவெச்சு, இதே ரோட்டுல, 80கிமீ ஸ்பிட்-ல போகப்போறேன் சார். 'நம்பிக்கைதானே வாழ்க்கை.'


சரி. சரி..'ங்கே'-னு முழிக்காம, சீக்கிரம் வாங்க. பஸ் வரும் நேரமாச்சு. ஏன்னா நான், 'பஞ்சுவாலிட்டி மெயிண்டெய்ண்' பண்ணுவதில் 'பெஸ்ட்'-னு அகிலாவும், அதுகூட ஈஞ்சலா ஒரு சப்ப பிகரு இருக்குமே. அதுவும் சொல்லியிருக்கறதா சின்ராசு சொல்லியிருக்கான். ....ம்... அதுகளுக்குத் தெரியுது. எங்கப்பனுக்கு?. தூத்தேரி.


அப்பாடா, பஸ் வந்திருச்சு. என்னைப் பார்க்காத மாறியே, ஓரக்கண்ணுல, குனிஞ்சுக்கிட்டு, என்னைய பார்க்குது பாருங்க. அதுதான் என்னோட டாவு. என்னாது? தெரியலையா.. யோவ்.. கடைசி சீட்ல செகப்பா மெல்லிசா, கையில கண்ணாடி வளையல் போட்டுக்கிட்டு, காதில ஜிமிக்கி.. ஹி.ஹி . அதேதான். அவங்கப்பன் இருக்கானே. அது ஒரு டோமரு சார். டெய்லி தண்ணிய போடவேண்டியது. சலம்ப வேண்டியது. ரோட்ல போறவரவனையெல்லாம் வம்புக்கு இழுக்கும். அப்பால எங்க மாமியார்காரி, அவரோட கழணடு விழுந்தவேட்டிய தேடிக்கிட்டு, வீதிவீதியா அழையும். அதப்பார்த்தா, எனக்கு கோவத்துல கண்ணுல சிவந்து, தண்ணியா வடியும் சார். மாமியார்காரி முன்னாடி அழக்கூடாதுனு அப்படி ஒரு வைராக்கியத்தில அடக்கீட்டு  (கோவத்தை இல்லை பாஸ். கண்ணீரை சொன்னேன் ) போயிடுவேன். அந்த கோபம், இன்னும் என்னுடைய மனத்தில் சுழண்டுக்கிட்டே இருக்கு.


சரி பஸ் போயிடுச்சு. லைட்டா சாப்பிட்டா, இதுதான் பிரச்சனை. வாங்க டீக்கடைக்கு போவோம்.

ஸ்கூல் பெல் அடிக்குதா?. அட விடுங்க.. இதெல்லாம் பழகிப்போச்சு சார். டென்ஷன் ஆவாதீங்க. ஆங். நாம எங்க விட்டோம்?. ( யோவ். சிரிக்காதீங்கய்யா. அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்..ஹி..ஹி ). "கோபம்".. மனுசனுக்கு எரிச்சல், பொறாமை, பொச்%$#^சரிப்பு.. எதுவேணா வரலாம் சார். கோபம் மட்டும் ஆகாதுனு எங்க கணக்கு வாத்தி, பிரம்பெடுத்து, நொங்கிக்கிட்டே சொன்னது, உஷ்... பின்னாடி வலிக்குது பாஸ். என்னா அடி.? ஒவ்வொண்ணும் ..ம்......


குயிக்.. குயிக்..எங்கப்பன் வேலைக்கு போகும் டைம் ஆச்சு.. அப்படியே, கீத்துக்கு பின்னாடி மறைஞ்ச மாறி நில்லுங்க.. இல்லாட்டி, ஸ்கூலுக்கு ஏண்டா போகலே?னு, ரோடுனு பார்க்காம, அடிக்கும்.
டிஸ்கி 1

”இந்த தொடரை எழுதும் பன்னாடை யாரு?”னு கண்டுபிடிப்பவர்களுக்கு, 1 ஏக்கர் நிலமும், நாலு பாட்டில் ஊறுகாயும் கொடுத்து, அந்தச் சப்ப பிகரப்பற்றி சொன்னமே. அவங்கப்பன் கவுன்சிலர். அதை கட்டிக்கொடுத்து, வீட்டோ மாப்பிள்ளையாக்கி, என்னும் என்னென்னமோ இருக்கு.. அடுத்த பதிவுல பாருங்க...

.

.

.

46 comments:

 1. நான் இந்த பதிவ படிக்கவும் இல்ல.. உன் ப்ளாக்குக்கு வரவும் இல்ல... போயா நீயும் உன் பரிசும்..

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Blogger வெறும்பய said...

  நான் இந்த பதிவ படிக்கவும் இல்ல.. உன் ப்ளாக்குக்கு வரவும் இல்ல... போயா நீயும் உன் பரிசும்..
  //

  இதுதான் நல்ல பையனுக்கு அடையாளம். ஹி..ஹி

  ReplyDelete
 4. வெறும்பய said... 2
  This post has been removed by the author.

  //

  இது நான் உன்ன திட்டி போட்ட கமெண்ட்.. யார் கிட்டயும் சொல்லாத...

  ReplyDelete
 5. கவிதைகள் மிக அருமை... அன்பரே..

  ReplyDelete
 6. பொங்கல் திருநாளை பற்றி சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. கருத்துக்களை கச்சிதமாக சொல்லியிருக்கிறீர்கள்... இந்த கட்டுரையை போன்று பல கட்டுரை எழுதுங்கள்...

  ReplyDelete
 8. @பட்டா

  என்னயா சொல்ல வர?? காலைல உன் ப்ளாக் வந்தது குத்தமா?? இது உன்னை பெத்த மகராசன பத்தி எழுதன மாதிரி தெரியல...தயவு செஞ்சி யாரை கும்மி இருக்க சொல்லுயா?? லிங்க் கொடு....

  ReplyDelete
 9. என்னயா சொல்ல வர?? காலைல உன் ப்ளாக் வந்தது குத்தமா?? இது உன்னை பெத்த மகராசன பத்தி எழுதன மாதிரி தெரியல...தயவு செஞ்சி யாரை கும்மி இருக்க சொல்லுயா?? லிங்க் கொடு....
  //


  வெண்ண.. வெண்ண.. கன்னத்துல போட்டுக்க, இது நான் எழுதினது இல்ல..

  ReplyDelete
 10. @பட்டா

  அட்லீஸ்ட் ஒரு க்ளூ கொடுயா... (க்ளுனா லிங்க்...)

  ReplyDelete
 11. //அவங்கப்பன் இருக்கானே. அது ஒரு டோமரு சார்//

  அந்த டோமரும் இந்த டோமரும் ஒன்னா தல?

  ReplyDelete
 12. ஆஜர் சார் , இரு படிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 13. நானும் பெரியவனாகி, பைக் வாங்கி, அஸின பின்னாடி உக்காரவெச்சு////

  நீ பெரியவாகுரப்ப அசினுக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்குமே

  ReplyDelete
 14. ஓரக்கண்ணுல, குனிஞ்சுக்கிட்டு, என்னைய பார்க்குது பாருங்க.///

  எல்லாம் பிரம்மை .............

  ReplyDelete
 15. ”இந்த தொடரை எழுதும் பன்னாடை யாரு?”னு கண்டுபிடிப்பவர்களுக்கு////


  இன்னுமா இந்த ஊரு உன்னைய நம்புது பட்டா ????

  ReplyDelete
 16. TERROR-PANDIYAN(VAS) said...

  @பட்டா

  அட்லீஸ்ட் ஒரு க்ளூ கொடுயா... (க்ளுனா லிங்க்...)////

  பாரு அதுவீட்டுக்கு போக அதுவே அட்ரஸ் கேக்குது ......உலகமே ஒரு நாடக மேடை .....

  ReplyDelete
 17. எங்கடா கடக்காரான காணோம் ????

  ReplyDelete
 18. Blogger மங்குனி அமைச்சர் said...

  எங்கடா கடக்காரான காணோம் ????
  //

  இருக்கேன்.. இருக்கேன்..
  நீ கிழிச்சு வீசு ராசா...

  ReplyDelete
 19. @மங்கு

  //பாரு அதுவீட்டுக்கு போக அதுவே அட்ரஸ் கேக்குது ......உலகமே ஒரு நாடக மேடை .....//

  என்னாங்கடா நடக்குது இங்க?? என் பேர்ல் புது ப்ளாக் ஆரம்பிச்சிட்டிங்களா?? சொல்லிட்டு செய்யுங்கடா... :))

  ReplyDelete
 20. Blogger TERROR-PANDIYAN(VAS) said...

  @மங்கு

  //பாரு அதுவீட்டுக்கு போக அதுவே அட்ரஸ் கேக்குது ......உலகமே ஒரு நாடக மேடை .....//

  என்னாங்கடா நடக்குது இங்க?? என் பேர்ல் புது ப்ளாக் ஆரம்பிச்சிட்டிங்களா?? சொல்லிட்டு செய்யுங்கடா... :))
  //

  விடய்யா.. விடய்யா.. எழுதினவன் தெரியாம எழுதியிருப்பான்...

  ReplyDelete
 21. பட்டாபட்டி அண்ணே, இந்த தொடரின் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 22. நாகராஜசோழன் MA said... 21

  பட்டாபட்டி அண்ணே, இந்த தொடரின் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  //
  வாங்க எம்.எல்.ஏ..
  இப்பத்தான் கும்மி எடுத்திருக்கானுக.. இனிமேல, இதுமாறி எழுதுவேன்?...அய்யோ.. நான் வரலே ஆட்டத்துக்கு///

  ReplyDelete
 23. பட்டா வுக்கு ஒரு செய்தி :
  கோயம்புத்தூரில் சிறுவன் சிறுமியை கடத்தி கொலை செய்த அந்த நாயை இன்று காலையில் போட்டு தள்ளிட்டார்கள்

  ReplyDelete
 24. என்னாய்யா நடக்குது? எந்த ஏரியால??

  ReplyDelete
 25. @பதிவுலக பரதேசி பனங்காட்டு நரி

  //பட்டா வுக்கு ஒரு செய்தி :
  கோயம்புத்தூரில் சிறுவன் சிறுமியை கடத்தி கொலை செய்த அந்த நாயை இன்று காலையில் போட்டு தள்ளிட்டார்கள்//

  கண்டு பிடிச்சிடாருயா!!! டேய் உன் ப்ளாக் யாரோ திருடிட்டு போய்டாங்களாம் போய் பாரு...

  ReplyDelete
 26. சூப்பருப்பு...கல்லை எடுத்து தயாரா வெச்சிகிட்டோம்...ம்.ஆளை காட்டுங்க

  ReplyDelete
 27. உங்கள் மலேசியப் பயணக் கட்டுரை மிகவும் அருமை. அப்படியே போட்டோ போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்..

  ReplyDelete
 28. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 27

  உங்கள் மலேசியப் பயணக் கட்டுரை மிகவும் அருமை. அப்படியே போட்டோ போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்..
  //

  அட.. நல்லா கண்ண தொறந்து பாருங்கலே.. குத்த வெச்சு உக்காந்திருக்கனே நானு...

  ReplyDelete
 29. ஆர்.கே.சதீஷ்குமார் said... 26

  சூப்பருப்பு...கல்லை எடுத்து தயாரா வெச்சிகிட்டோம்...ம்.ஆளை காட்டுங்க
  //

  உங்களுக்கு அடுத்ததா கமென்ஸ் போட்டிருக்காரு பாருங்க.. அவருதான்

  ReplyDelete
 30. @மங்குனி
  கோவை சம்பவம்,மனசுக்கு சந்தோசமாகத்தான் இருக்கு.

  ஆனால் அதற்குப்பின் எத்தனை அரசியல் பொய் முகங்கள் தப்பித்ததோ?..

  என்கவுண்டர் பன்ணுங்க சாமிகளா.. அதுக்கு முன்னாடி, எந்த நாதாரிக இன்வால்வ் ஆகியிருக்கானு சொல்லீட்டு பண்ணுங்க...

  கடைசியா மக்களுக்கு வரும் செய்தி... அரசியல் வாதிகளின் கை சுத்தம்

  ReplyDelete
 31. //பட்டாபட்டி.. said...

  ஆர்.கே.சதீஷ்குமார் said... 26

  சூப்பருப்பு...கல்லை எடுத்து தயாரா வெச்சிகிட்டோம்...ம்.ஆளை காட்டுங்க
  //

  உங்களுக்கு அடுத்ததா கமென்ஸ் போட்டிருக்காரு பாருங்க.. அவருதான்//

  அடப் பாவி...

  ReplyDelete
 32. Blogger மங்குனி அமைச்சர் said...

  நானும் பெரியவனாகி, பைக் வாங்கி, அஸின பின்னாடி உக்காரவெச்சு////

  நீ பெரியவாகுரப்ப அசினுக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்குமே


  ennadhu?என்னது?அசின் இன்னும் வயசுக்கு வர்லையா?அய்யகோ

  ReplyDelete
 33. >>>> கலைஞருக்கும் , ஜெயலலிதாவுக்கும் இருக்கும் நெருக்கம்.>>>>

  yoov pattaa patti ennayyaa idhu?என்ன இது? இப்படி எழுதலாமா? எல்லாரும் பாருங்க....

  ReplyDelete
 34. oo இது தொடர் பதிவா,ஆளை விடுங்க எஸ்கேப்.யோவ் ராம்சாமி இதெலாம் கேட்கமாடீங்களா>?

  ReplyDelete
 35. வந்தோம்...
  கண்டோ....
  மகிழ்ந்தோம்...
  சென்றோம்...

  ReplyDelete
 36. சின்ன வயதில் இப்படி இருக்கிறவங்க பின்னாளில் பெரிய ஆளா ஆயிடுவாங்கல்ல!

  ReplyDelete
 37. அடுத்த எபிஸோடுக்கு காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 38. /////// வாழ்த்துக்கள். இதோ மாதிரி இன்னும் பலப்பல இடது/இஸ்லாமிய அடிவருடிகளை (கருத்து மூலம்) அடித்துத் துவம்சம் செய்துகொண்டே இருங்கள். ////////////////


  @ வஜ்ரா
  இதுக்கு பேரு தான் ஜாதி / மத திமிர் ....,

  @பட்டாபட்டி.
  கோவிச்க்கதாயா ...,இந்த கமென்ட் டோண்டு ப்ளாக் ல போட்டது ..,இங்க போட்டுடேன் ..,என் ப்ளாக் விட உன் ப்ளாக் தான் ரொம்ப அன்னியோனியமா இருக்குது அதான் இங்க போட்டேன்

  ReplyDelete
 39. பட்டாபட்டி அசின்ன குடுத்து, கொசுருக்கு சப்ப பிகர கொடுத்தா, அந்தப் பன்னாடைய நாங்க கண்டு பிடிக்கிறோம்.

  ReplyDelete
 40. Blogger கும்மாச்சி said...

  பட்டாபட்டி அசின்ன குடுத்து, கொசுருக்கு சப்ப பிகர கொடுத்தா, அந்தப் பன்னாடைய நாங்க கண்டு பிடிக்கிறோம்.
  //

  ஹா..ஹா.. குசும்புண்ணே உங்களுக்கு..

  ReplyDelete
 41. Blogger பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

  /////// வாழ்த்துக்கள். இதோ மாதிரி இன்னும் பலப்பல இடது/இஸ்லாமிய அடிவருடிகளை (கருத்து மூலம்) அடித்துத் துவம்சம் செய்துகொண்டே இருங்கள். ////////////////


  @ வஜ்ரா
  இதுக்கு பேரு தான் ஜாதி / மத திமிர் ....,

  @பட்டாபட்டி.
  கோவிச்க்கதாயா ...,இந்த கமென்ட் டோண்டு ப்ளாக் ல போட்டது ..,இங்க போட்டுடேன் ..,என் ப்ளாக் விட உன் ப்ளாக் தான் ரொம்ப அன்னியோனியமா இருக்குது அதான் இங்க போட்டேன்
  //

  நீ போடு ராசா..
  டோமர் மாட்ரேஷன் வெச்சுக்கிட்டு, பிகில் வேலை பண்ணுது.
  இதுமட்டுமா..?.. அந்த வென்ணிற பாவாடைகள்னு ஒரு பன்னாடையும்..

  எழுதி நொடறேனு வந்தா, தில்லா பப்ளீஸ் பன்ணிட்டு, பதில் சொல்லு.. நாங்க என்னா , கெட்டவார்த்தையா யூஸ் பண்ணினோம்..

  விடுங்க..


  கொட்&^%%$டையில காத்து இல்லாத பயலுக..

  ReplyDelete
 42. Anonymous அஹமட் சுஹைல் said...

  வந்தோம்...
  கண்டோ....
  மகிழ்ந்தோம்...
  சென்றோம்...
  //

  கவித...கவித....ஹி..ஹி

  ReplyDelete
 43. எஸ்.கே said...

  சின்ன வயதில் இப்படி இருக்கிறவங்க பின்னாளில் பெரிய ஆளா ஆயிடுவாங்கல்ல!
  //

  சே..சே.. ராகுல்காந்தி நல்லவருங்க...

  ReplyDelete
 44. இந்த கமென்ட் டோண்டு ப்ளாக் ல போட்டது ..,இங்க போட்டுடேன் ..,

  //// இந்தப்பெயரில் இருக்கும் திமிரைவிடவா எனக்கு திமிர் இருந்துவிடப்போகிறது ? /////

  இந்த பேரு எதுக்கு வைச்சேன் தெரியுமா ...,அறிவாளி போல கண்ட அடாசுகளை எழுதும் ஒரு சில பதிவர்களை கலாய்கத்தான் ...,

  //// ஜாதித்திமிர் பற்றி ஜாதிவெறி 'நரி'களிடம் பேசுவதில் பிரயோசனம் இல்லை///

  இதுக்கு பேரு தான் விளக்கெண்ணை தனமா யோசிச்சி உங்களுக்கு கொமட்டி கிட்டு வந்து அப்புறம் அதையே வாந்தி எடுத்துட்டு ..,அதையே திரும்ப திங்கறது ...,

  //////// எனக்கு மதத்திமிர் உள்ளதா என்றால்...ஆம், உள்ளது என்பேன். என் மதம், இந்துமதம். அது உலகில் உள்ள எந்த மதத்துக்கும் குறைவானது அல்ல. அதில் எனக்கு பெருமை அதிகம் தான். ////

  உன் பெருமைய போய் ஒரு சாக்கடையில போடு ...,

  /////அது உலகில் உள்ள எந்த மதத்துக்கும் குறைவானது அல்ல//////

  வஜ்ரா இப்போ என்ன சொல்ல வரே ....,
  ////// இதைச் சொல்ல எந்த நாய், நரி, மசுராண்டிக்கும் நான் பயப்படத் தேவையில்லை ////

  அது தான் வாந்தி எடுத்து வச்சிருக்கியே ...,இதை சொல்ல நான் எந்த மசுராண்டிக்கும் நான் பயப்படத் தேவையில்லை

  ReplyDelete
 45. யோவ் பட்டா பட்டி ...,
  நான் கம்யூனிஸ்ட் ஆம் யா ........,ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!