Pages

Saturday, October 30, 2010

வேலை...வே...லை.......(ம) போச்சு.

முஸ்கி.
தலைப்பை பார்த்துவிட்டு, பட்டாபட்டி,   “ (ம)”  என்று சொல்வது தலைமுடியை என்று நினைப்பவர்கள், சீக்கிரமாக, இவ்விடத்தை விட்டு விலகுமாறு அன்புடன்..டோண்......சே...சே... பண்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

---------------------------------------------------------------------

’வாய்யா சின்ராசு.  மன்னாரு சூடா ரெண்டு டீ.’
அப்புறம் சின்ராசு, ஏன் டல்லா இருக்கே?.  யாரும் கல்யாணத்துக்கு கூப்பிடலையா?. ஹி..ஹி


’நீ வேற பட்டாபட்டி. நானே வேலை போயிடுச்சுனு வருத்ததுல இருக்கேன். எரிய தீயில எண்ணெய ஊத்திக்கிட்டு..’ சின்ராசு

என்னய்யா சொல்றே?.  உனக்கு இருக்கும் அறிவு(?)க்கு, பில் கேட்ஸ்ச, உன்னோட மாமனாராகியிருப்பேனு நினச்சேன்?

அடப்போய்யா.  இன்சூரன்ஸ் கம்பெனில வேலை கிடைச்சதேனு சந்தோசப்பட்டேன். அதே சந்தோசத்தோட போறவரவனுகெல்லாம் தண்ணி வாங்கிக்கொடுத்துட்டு,   வாந்தியெடுத்துட்டு.... வேலையில ஜாயின் பண்ணினேன்.

உம்.. அதுதான் தெரிஞ்ச கதை ஆச்சே. அதுவுமில்லாம , நீ மூளக்கரான். டிஸ்யூ பேப்பர் வெச்சு சம்பாரிச்சவனில்ல நீ.  
உன்னைய எப்படியா வேலைய விட்டு தூக்கினானுக?.  உங்க மேனேஜருக்கு தெரியாம, தமிழ்மணத்தில உலாவினியா?.அவரு உன்னோட காதை புடிச்சு, வெளிய தள்ளீட்டாரா?.
(உபயம்.. டோண்டு சார்.. அவருக்கு எங்களுடைய நன்னி) 

இல்லய்யா....வரவர டோமரு மாறியே பேசு.. தெரியாத தொழில், புரியாத பாஷை. எப்படியோ மேனேஜர் கிட்ட , தாங்கி(?) வேலைய வாங்கிட்டேன்.
அந்த டோமரு, ஒரு வாரத்தில, எவனை பிடிப்பியோ தெரியாது. $25,000 பாலிஸிக்கு ஆள் தேத்துனு சொல்லுச்சு..    அலைஞ்சு திரிஞ்சு , ரெண்டு முட்டாப்பயலுகளை பிடிச்சேன். அதுவும் எவ்வளவுக்கு தெரியுமா?  $50,000..

அடப்பாவி.. அப்படீனா உங்க மேனேஜர் உன்னோடத தாங்க(?) ஆரம்பிச்சிருப்பானே. அப்புறம் என்னாய்யா வருத்தம்?

இல்லப்பா. அங்க எல்லாரும் நல்லா நிறம் பார்க்கிறானுக. நான் எப்படி பிடிச்சேனு எல்லோரும் காண்டு ஆயிட்டானுக. அத பார்த்த மேனேஜரு, தனியா அவரோட ரூம்-க்கு கூப்பிட்டு, காச்மூச்னு கத்திட்டாரு..

அதுக்குத்தான் சொன்னேன். எப்பவும் வெண்ணையும் கையுமா சுத்தனுமுனு.  நீ கேப்பியா?. உனனைய.. ங்கோ....விடு..விடு.
சரி...என்னானு சொல்லிக் கத்தினான?

$25,000 பாலிசு புடிச்சா, மெடிக்கல் செக்கப் செஞ்சாத்தான் செல்லுமாம். என்ன எளவு கர்மாந்திரமோ.. முதல்லேயெ சொல்லியிருந்தா, பாலிஸில கையெழுத்து வாங்கும்போது பாட்டில எடுத்துட்டு போயிருப்பேன். நாதாரி.. எல்லாம் முடிஞ்சதும், உனக்கு வேலைய ஒழுங்கா செய்ய தெரியலேனு கத்தரான்.    வெறுப்பாயி, டாக்ஸில போயி, பாலிஸி போட்டவனுகள கண்டுபிடிச்சு எப்படியோ பாட்டில நிரப்பிட்டு வந்துட்டேன்.

என்னாது.. தண்ணி பாட்டிலா?

யோவ்..யூரின் பாட்டில்.. கடுப்பேத்தாதே....

ஓ... அப்படீனாதான் பிரச்சனை முடிஞ்சிருச்சே. அப்பால,  என்னா ம^%$ருக்கு வேலைய விட்டு தூக்கினானுக?.

பாட்டிலை கொண்டு வந்ததும், எங்க மேனேஜர் மூஞ்சி ..ஆங்.. நீ அடிக்கடி சொல்லுவியே.. டோமரு.. அதுமாறி ஆயிடுச்சி.    அடுத்த வாரம் $60,000-க்கு ஆள் பிடினு சொல்லிட்டாரு..

சே.. பாவம்யா நீ.. எப்படியா ரெண்டு வாரத்தில இவ்வளவு $-க்கு ஆள் பிடிப்பது?. ஓ.. அதான் வெறுப்பாயி வெளிய வந்துட்டியா?.

வெண்ணை.. கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு, நான் சொல்றதை கேட்குறியா?.
அந்தாளு சொன்னமாறி போய், அடுத்த தடவை, $100,000-க்கு ஆள் புடிச்சேன்.ஆனாலும் தொரத்திவிட்டுட்டானுக..

இரு..இரு..நீ என்ன தப்பு பண்ணியிருக்கேனு நானே கண்டுபிடிக்கிறேன்.  $50K-க்கே யூரின் வேணும்னு சொன்னாங்க. $60K-க்கு மேலேனா, ‘மோஷன் சாம்பிள்’ வேணுமுனு, உன்னிய தொரத்திவிட்டிருப்பானுக.. நீ மூஞ்சிய காட்டிட்டு, ‘ என்னைய பார்த்தா.. அவருமாறியா தெரியுதுனு’ மேனேஜர் மூஞ்சில பீச்சாங்கைய வெச்சிருப்பே....... சரியா?

போய்யா வென்று.  ’சண்டைக்கு போய், சண்டைக்கு போய் , வரவர சாக்கடை ஆயிட்டிருக்கே.’  விசயம் என்னான,   எல்லா ம%$^#ருக்கும் அதே யூரின் சாம்பிளாம். அதையும் தெளிவா விசாரிச்சுட்டேன்.  ஆபீஸ்க்கு எடுத்துட்டு போயி, அவரு டேபிள்ல வைச்சதும், காச் மூச்-னு கத்திக்கிட்டு செக்யூரிட்டிய கூப்பிட்டு வெளிய தள்ளீட்டாங்க.

ஏன்னாய்ய சொல்றே.. வேலைய கரீக்ட்டா செஞ்சாலும், கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுவானுகளா. சே. வரவர கலிகாலம் ஆயிடுச்சு..
நீயிம் ஒருவேளை, அவரு வாயில .... இரு..இரு.. தப்பா புரிஞ்சுக்காதே. அவரு வாயில விழுந்துட்டியானு கேட்கவந்தேன்.

என்ன எளவுயா சொல்றே.. யாரு வாயில.. யாரு விழுந்தா?- சின்ராசு

விடு...விடு.. இந்தா டீ வந்திருச்சு.. சூடா சாப்பிடு.


மன்னாரு.. தங்கபாலு கணக்குல எழுதி வெச்சுக்க.. அப்பால வந்து நம்ம ஜீ செட்டில பன்ணுவாரு..   நீ வா சின்ராசு.


அது யாருயா புதுசா ஜீ?...


’நம்ம வருங்கால பிரதமர், இந்தியாவின் விடிவெள்ளி,  ராகுல்ஜீ’ தான்
அவரு, இந்த மாறி பிரச்சனைனா, லுங்கிய கட்டிக்கிட்டு, கேமரா எடுத்துகிட்டு ஓடி வருவாரு...

டிஸ்கி 1..
.
பதிலே சொல்லாம, ஷட்டரை போட, நான் என்ன அவரா?
.
எதுக்கு வேலைய விட்டு தூக்கினானுகளா?.
.
யோவ்... அவன் கடைசியா பிடிச்ச பாலிஸி, ”குரூப் பாலிஸி”யாம்..
அந்த நாதாரி,  எல்லோருடையதையும், ஒண்ணா , ஒரே பக்கெட்ல பிடிச்சுட்டு வந்து,   மானேஜர் டேபிள்ல வெச்சா???????
.
.
.

டிஸ்கி 2..
.
//  பதிலே சொல்லாம, ஷட்டரை போட, நான் என்ன அவரா?  //


“அண்ணா.. நீங்கள் அவரா(?) எனக்குறிப்பிடுவது, நார்வே பதிவரைத்தானே”   என்று வரும் கமென்ஸ்கள்  ,  மட்டறுக்கப்படும்.
.
.
.

57 comments:

 1. //
  பதிலே சொல்லாம, ஷட்டரை போட, நான் என்ன அவரா?//

  இந்தக் கொசு இருக்கே.. ;)
  நான் சொன்னதில்ல ;)

  ReplyDelete
 2. ///’நம்ம வருங்கால பிரதமர், இந்தியாவின் விடிவெள்ளி, ராகுல்ஜீ’ தான்
  அவரு, இந்த மாறி பிரச்சனைனா, லுங்கிய கட்டிக்கிட்டு, கேமரா எடுத்துகிட்டு ஓடி வருவாரு...///

  அந்தபச்சப் புள்ளையப் போட்டு அடிக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதே?

  ReplyDelete
 3. ///உங்க மேனேஜருக்கு தெரியாம, தமிழ்மணத்தில உலாவினியா?.அவரு உன்னோட காதை புடிச்சு, வெளிய தள்ளீட்டாரா?.
  (உபயம்.. டோண்டு சார்.. அவருக்கு எங்களுடைய நன்னி)///

  டோமரு இநதவேலையெல்லாம் பாக்குதா?வெசம் வெசம், உடம்பெல்லாம் வெசம்!

  ReplyDelete
 4. //யோவ்... அவன் கடைசியா பிடிச்ச பாலிஸி, ”குரூப் பாலிஸி”யாம்..
  அந்த நாதாரி, எல்லோருடையதையும், ஒண்ணா , ஒரே பக்கெட்ல பிடிச்சுட்டு வந்து, மானேஜர் டேபிள்ல வெச்சா???????//

  ஓ அதான் அடிக்கடி மூத்திர சந்துல அடி வாங்குரியோ?

  ReplyDelete
 5. ///நாதாரி.. எல்லாம் முடிஞ்சதும், உனக்கு வேலைய ஒழுங்கா செய்ய தெரியலேனு கத்தரான். வெறுப்பாயி, டாக்ஸில போயி, பாலிஸி போட்டவனுகள கண்டுபிடிச்சு எப்படியோ பாட்டில நிரப்பிட்டு வந்துட்டேன்.///


  என்னய்யா கூறுகெட்ட குக்கரா இருக்கான் உன் பிரன்டு, அப்பவே பாதரூம் போயி உச்சவ பிடிச்சி ரெண்டடு பாட்டல்ல ரொப்பிக் கொடுக்க வேண்டியதுதானே? (யாருதுனு எவன் கண்டுபிடிக்கப் போறான்?)

  ReplyDelete
 6. நானும் வந்துட்டேன்.. தல.. !! அசத்துங்க..!!! இதையெலல்லாம் ஆபிஸ்ல படிச்சா என் வேலை போய்டும் (ஹி...ஹி..) அப்புறமா மறுபடியும் வரேன்.. தல..!!

  ReplyDelete
 7. ///யோவ்... அவன் கடைசியா பிடிச்ச பாலிஸி, ”குரூப் பாலிஸி”யாம்..
  அந்த நாதாரி, எல்லோருடையதையும், ஒண்ணா , ஒரே பக்கெட்ல பிடிச்சுட்டு வந்து, மானேஜர் டேபிள்ல வெச்சா???????///

  ஓஹோ அதக் கொணடு போயி டேமேஜரு டேபிள்ல வெச்சதுதான் குத்தமா? அப்போ சரி!

  ReplyDelete
 8. என்னய்யா கூறுகெட்ட குக்கரா இருக்கான் உன் பிரன்டு, அப்பவே பாதரூம் போயி உச்சவ பிடிச்சி ரெண்டடு பாட்டல்ல ரொப்பிக் கொடுக்க வேண்டியதுதானே? (யாருதுனு எவன் கண்டுபிடிக்கப் போறான்?)
  //

  ஹா..ஹா

  ReplyDelete
 9. அம்பது பேருக்கு குரூப் பாலிசி சேத்து எடுக்கும் போது |"அது மட்டும்" எதுக்கு தனித்தனியா?
  பேசாம நம்ம சின்ராசு இங்க வந்து ஏதாவது மந்திரியா போடச்சொல்லுங்க உங்க ஜீ கிட்ட சொல்லி.
  அட நம்ம பாணா. சீனா கிட்ட சொல்லி வுடுங்க அண்ணாச்சி ! மன்மோகன் ஜீ க்கு இந்த மாறி ஆட்கள் தான் வேணுமாம்.

  ReplyDelete
 10. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //யோவ்... அவன் கடைசியா பிடிச்ச பாலிஸி, ”குரூப் பாலிஸி”யாம்..
  அந்த நாதாரி, எல்லோருடையதையும், ஒண்ணா , ஒரே பக்கெட்ல பிடிச்சுட்டு வந்து, மானேஜர் டேபிள்ல வெச்சா???????//

  ஓ அதான் அடிக்கடி மூத்திர சந்துல அடி வாங்குரியோ?

  //

  யோவ்.. லூசாய்யா நீ.. சின்ராசுகிட்ட சொல்லவேண்டியதை எங்கிட்ட சொல்றே..
  ஹி..ஹி

  ReplyDelete
 11. Blogger கக்கு - மாணிக்கம் said...

  அம்பது பேருக்கு குரூப் பாலிசி சேத்து எடுக்கும் போது |"அது மட்டும்" எதுக்கு தனித்தனியா?
  பேசாம நம்ம சின்ராசு இங்க வந்து ஏதாவது மந்திரியா போடச்சொல்லுங்க உங்க ஜீ கிட்ட சொல்லி.
  அட நம்ம பாணா. சீனா கிட்ட சொல்லி வுடுங்க அண்ணாச்சி ! மன்மோகன் ஜீ க்கு இந்த மாறி ஆட்கள் தான் வேணுமாம்.
  //

  அன்ணே.. சின்ராசு கல்மாடியோட தீவிர தொண்டனாம்.. ( மப்புல ஒரு தடவை உளரினத, செல்போன் வெச்சு ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்..)ஹி..ஹி

  ReplyDelete
 12. //Rettaival's said...

  இப்படி உக்காந்து சொறிஞ்சிகிட்டே இருக்கறதுக்கு பதிலா ரிசப்ஷன் ல ருத்ரனைப் பார்த்து மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு இருக்கலாம்.

  மற்றபடி உங்கள் பதிவுகள் எல்லாமே அகத்தியர் அருளியது போல் அட்டகாசமாக உள்ளது. பதிவுலகம் மட்டுமல்ல....பண்டோரா உலகம்...செவ்வாய் கிரகம்..ப்ளூட்டோ கிரகம்...முக்கியமாக சனி கிரகம்..எதிலிருந்தும் விலக வேண்டாம் எனவும்... நீங்கள் இல்லாவிடில் பதிவுலகமே வெள்ளத்தில் மூழ்கிவிடும் அபாயத்தில் இருப்பதாலும், அதிகமாக சிந்தித்து சிந்தித்து அறிவு மண்டையில் இருந்து வழிய ஆரம்பித்துவிட்டால் எடுத்து ஜேப்பில் போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது!
  //


  //dondu

  @ரெட்டைவால்
  உங்களுக்கு என்ன பிரச்சினை? இப்பதிவின் பின்புலம் தெரியாமல் ஏதோ எழுத வேண்டும் என எழுதுகிறீர்கள். நீங்களும் உங்கள் கூட்டாளிகளும்தான் ருத்ரனை பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.

  டோண்டு ராகவன்

  //


  ரெட்டை.. என்னாய்யா நடக்குது.. ’பின்புலம்.. முன்புலன்.. முழுமூலம் ‘-னு பேசிக்கிட்டு இருக்கீங்க?...

  ReplyDelete
 13. @பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அவரு, இந்த மாறி பிரச்சனைனா, லுங்கிய கட்டிக்கிட்டு, கேமரா எடுத்துகிட்டு ஓடி வருவாரு...///

  அந்தபச்சப் புள்ளையப் போட்டு அடிக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதே?
  //
  அட நன்னாரி பயலே..
  அவரு தமிழ்நாட்டுக்கு வந்து கட்சியில் 6 பேரை சேர்த்திருக்காங்கனு சொன்னாங்களே..

  அதுல நீயும் ஒருத்தனா?..

  அடப்பாவி.. கடைசியா.. வெள்ளக்காரன் ஆகப்போறே.. நடத்து..நடத்து...

  (சரி.. நான் உன்னை நக்கல் பண்றேனு, “மலேசியாவிலும், சிங்கையிலும், கொஞ்சம் தமிழர்கள் இருங்காங்க”னு, அவரு காதில போட்றாதே.. ப்ளீஸ்யா...)

  ReplyDelete
 14. பன்னிக்குட்டிக்கும் பட்டாபட்டிக்கும் பயங்கர மோதல். அடிதடி நடக்குமா. பதிவர்கள் ஏக்கம்.
  - சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம் ஹிஹி

  ReplyDelete
 15. // அந்த திருமணத்திற்கு சென்றதே டோண்டு எவ்வளவு சுயமரியாதை உள்ளவர் எனக்காண்பிக்கிறது.
  மற்றொரு பிராமண துவேஷியான ருத்ரனுடன் குலாவல் வேறு!

  மொத்தத்தில் தமிழ்நாட்டில் எவரும் கொள்கை பிடிப்பு உடையவர்கள் இல்லை.//

  அடடடா,இவனுக கொள்கைய நினைச்சா எனக்கு பூ... ச்சே புல்லரிக்குது... :)


  ஏலேய் எச்சை படுவாக்களா...
  அப்படி என்னலே கேட்டுப்புட்டாரு டோண்டு?நூஊஊஊறு ரூபா கொடுத்த உரிமைல கொஞ்சம் நொன்னைத்தனமா கேள்வி கேக்க படாதா என்ன?மண்டப ரேட் கேக்க படாதா?ஏதோ பழக்க தோஷம். ;)

  ஏன்யா அதுக்கு இந்த குதி குதிக்குறீங்க?இப்படி எல்லாம் எகத்தாளமா கேள்வி கேட்டா தான ஏறும்!
  ஹிட்டு... ;)


  //அவர் ஒன்றும் வெறுமனே செல்லவில்லை. மொய் வைத்துவிட்டுத்தான் சென்றார்.//

  அக்காங்...அப்படி சொல்றா என் தங்கக் குட்டி...
  அப்படியே அவல் சாப்பிட்டுவிட்டு,சொறிந்து விட்டுக்கொண்டு(எதுக்கு எங்கன்னு எல்லாம் லுச்சாதனமா கேட்கப் படாது.அதுக்கு தான் அண்ணன் டோண்டு இருக்கார் இல்ல? ),பல் குத்திவிட்டு சென்ற கதையும் சேர்த்துக் கொள்ளவும்...

  ஆங்,என்னது?அவரு கக்கூஸ் போன கதையயும் சேக்கணுமா ? யோவ்,மயிரு,அதை எல்லாமா போடுவாங்க? ஓஹோ,டோண்டு அதுக்கு தனி பதிவு போடுவாறா?அப்ப சரி,அப்ப சரி... :)

  ReplyDelete
 16. //துணைக்கு ப.செல்வகுமார், இலுமினாட்டி ,டெர்ரர் பாண்டியன் மூணு பேரையும் கூட்டிட்டு வா...லந்து விடறதுக்கு இவனுக மூணு பேர் இருந்தா போதும்...வக்காளி எத்தன பேர் சண்டைக்கு வந்தாலும் வெரட்டி வெரட்டி கலாய்க்கலாம்..! :)//

  போய்யா வெண்ண,எனக்கு பயமா இருக்கு.அது ஏதோ 'பெரிய' மனுசங்க இருக்கிற இடமாம்.என்ன ஆவுமோ? :)

  ReplyDelete
 17. //மிகவும் கஷ்டப்பட்டால் அய் க்குப்பதில் "ஆய்" வந்துவிடுமோ என்று தோன்றுகிறது. //

  //பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் உழைப்பை உண்டு கொழுத்த உனக்கு "ஆய்" வராம உனக்கு அறிவா வரப்போவுது ? //

  இதெல்லாம் கண்டுக்காத அனானி மச்சி! கஷ்டப்பட்டு ட்ரை பண்ணு,உனக்கும் வரும்..அறிவை சொன்னேன்!
  பாரு பதிவர் டோண்டுவுக்கு எப்படி வேலை செய்து இருக்குன்னு? :)

  //அது ஏதோ 'பெரிய' மனுசங்க 'இருக்கிற' இடமாம்.//

  பின்குறிப்பு : இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுயா. :)

  ReplyDelete
 18. //# டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.


  # முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள்//

  ஹிஹி,முத டயலாக்குக்கு,ரெண்டாவது டயலாக் ப்ளாக் description பெட்டரா சூட் ஆவும் னு நினைக்கிறேன். :)

  ReplyDelete
 19. பட்டாபட்டி.. said...

  @மங்குனி
  //

  dondu(#11168674346665545885) said...

  //சார் பஸ்ட்டு அந்த question எழுப்புன நாதாரி யாருன்னு சொல்லுங்க சார் ? அவன பஸ்ட்டு போட்டு தள்ளிருவோம் , தேவையில்லாம இப்ப உங்கள ஒரு பதிவு எழுத வச்சிட்டான்//
  பதிவை சரியாக படிக்கவும். கோவி கண்ணனை திட்டக்கூடாது. அவர் எனக்கு நண்பேண்டா.

  வரலாறு முக்கியம் அமைச்சரே.
  //  நீ வெளியூருனு சொன்னா.. அது கோவி கண்ணனை கோத்து விடுது..

  வார்த்தைய போட்டு வார்த்தைய எடுக்கும் அது..பார்த்துக்க..  நண்பேண்டா-ன்னா என்னானு கண்டுபிடிச்சுட்டேன்..

  நடு வீட்டில் பேண்டு வைக்கிறதாம்...

  ReplyDelete
 20. கும்மி அப்டேட்ஸ்..

  ReplyDelete
 21. Blogger ILLUMINATI said...

  கும்மி அப்டேட்ஸ்..
  //

  ஆமா.. இந்த டோண்டு..டோண்டுனு சொல்றாங்களே.. யாருயயா அது?...

  ReplyDelete
 22. அது யாரோ ஹிந்தி ப்ரோபாசராம்.. ;)

  ReplyDelete
 23. எனக்கு ஒண்ணும் புரியல ...?
  அதே சமயம் ஆணிகள் அதிகமா இருக்கு ..
  அதனால கும்மியில் ஐக்கியம் ஆக முடியாம போய்டுச்சு ..

  ReplyDelete
 24. உஸ்................. ஹய்யோ , ஹய்யோ ...................

  ReplyDelete
 25. எங்கையோ பிரச்சனைன்னு தெரியுது எங்கன்னு சொன்னா நானும் வந்து கும்முவேன்

  ReplyDelete
 26. @முத்து

  //எங்கையோ பிரச்சனைன்னு தெரியுது எங்கன்னு சொன்னா நானும் வந்து கும்முவேன்//

  இந்த பட்டா கிட்ட எப்பவும் இதே பிரச்சனை தான் மச்சி யார கும்மியிருக்கு கண்டுபிடிக்க இரண்டு நாள் ஆகும். நானும் கூகுல போய் நார்வே பதிவர்னு தேடி பாக்கரேன் ஒரு ம#$%^ சிக்கல.

  ReplyDelete
 27. ///TERROR-PANDIYAN(VAS) said...
  @முத்து

  //எங்கையோ பிரச்சனைன்னு தெரியுது எங்கன்னு சொன்னா நானும் வந்து கும்முவேன்//

  இந்த பட்டா கிட்ட எப்பவும் இதே பிரச்சனை தான் மச்சி யார கும்மியிருக்கு கண்டுபிடிக்க இரண்டு நாள் ஆகும். நானும் கூகுல போய் நார்வே பதிவர்னு தேடி பாக்கரேன் ஒரு ம#$%^ சிக்கல.////

  மக்கா எல்லாரும் இங்க போயிப் பாருங்க! சே நான் கடைசியா போயிட்டேன், மிஸ் பண்ணிட்டேன், இல்லேன்னா சலங்கை கட்டி ஆடீருக்கலாம்!
  http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html

  ReplyDelete
 28. பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

  ReplyDelete
 29. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ///நாதாரி.. எல்லாம் முடிஞ்சதும், உனக்கு வேலைய ஒழுங்கா செய்ய தெரியலேனு கத்தரான். வெறுப்பாயி, டாக்ஸில போயி, பாலிஸி போட்டவனுகள கண்டுபிடிச்சு எப்படியோ பாட்டில நிரப்பிட்டு வந்துட்டேன்.///


  என்னய்யா கூறுகெட்ட குக்கரா இருக்கான் உன் பிரன்டு


  அடடா நோட் பண்ணுங்கப்பா ,அடுத்த பதிவுக்கு டைட்டிலை
  கூறுகெட்ட குக்கர்

  ReplyDelete
 30. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  பன்னிக்குட்டிக்கும் பட்டாபட்டிக்கும் பயங்கர மோதல். அடிதடி நடக்குமா. பதிவர்கள் ஏக்கம்.
  - சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம் ஹிஹி

  நாரத்ரே

  ReplyDelete
 31. ப.செல்வக்குமார் said...

  எனக்கு ஒண்ணும் புரியல ...?
  அதே சமயம் ஆணிகள் அதிகமா இருக்கு ..
  அதனால கும்மியில் ஐக்கியம் ஆக முடியாம போய்டுச்சு ..

  வாய்யா அப்பாவி அழகேஷா

  ReplyDelete
 32. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  ReplyDelete
 33. போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

  http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html

  ReplyDelete
 34. ///அருள் said...
  போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

  http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html///

  நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன், நீங்க சுவத்தோட போயி முடடிகிட்டு இருக்ககிங்க, தூங்குறவவங்கள எழுபபலாம், ஆனா தூங்குற மாதீரி பணண்ணிக்கிடடு இஇருக்கவங்கள?
  ஒரே ஆளுதான் வேற வேற பேருல கமென்ட் போடுறாரு, அனானி, hayyram, etc etc.

  ReplyDelete
 35. தெளிவாப் புரியலை...இருந்தாலும் ஆஜர் சார்...

  ReplyDelete
 36. சின்ராசு ரொம்ப புத்திசாலி-ய்யா.... அவன மாதிரி வெவரமா இல்லாம் க்ரூப் பாலிஸிக்கு தனித்தனியா பக்கெட்-ல புடிச்சுக் கொண்டுபோயிட்டேன். அதுனால என்னைய வேலையை விட்டு தூக்கிட்டானுக...

  ReplyDelete
 37. //என்னய்யா கூறுகெட்ட குக்கரா இருக்கான் உன் பிரன்டு, அப்பவே பாதரூம் போயி உச்சவ பிடிச்சி ரெண்டடு பாட்டல்ல ரொப்பிக் கொடுக்க வேண்டியதுதானே? (யாருதுனு எவன் கண்டுபிடிக்கப் போறான்?)//

  செம கமெண்ட் மச்சி.... சிரிச்சுக்கிட்டே இருக்கேன்... :-)))

  பாரேன் நம்ம பன்னிக்குட்டிகிட்டையும் எவ்வளவே அறிவு இருந்திருக்கு...

  ReplyDelete
 38. //
  ///அருள் said...
  போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

  http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html///

  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன், நீங்க சுவத்தோட போயி முடடிகிட்டு இருக்ககிங்க, தூங்குறவவங்கள எழுபபலாம், ஆனா தூங்குற மாதீரி பணண்ணிக்கிடடு இஇருக்கவங்கள?
  //

  கடைசி செய்தி:

  குட்டு வெளிப்பட்டதால். டோண்டு அனானி ஆப்ஷனையே மூடிவிட்டது.

  http://dondu.blogspot.com/2010/11/blog-post.html

  ReplyDelete
 39. அருள் said...

  //
  ///அருள் said...
  போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

  http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html///

  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன், நீங்க சுவத்தோட போயி முடடிகிட்டு இருக்ககிங்க, தூங்குறவவங்கள எழுபபலாம், ஆனா தூங்குற மாதீரி பணண்ணிக்கிடடு இஇருக்கவங்கள?
  //

  கடைசி செய்தி:

  குட்டு வெளிப்பட்டதால். டோண்டு அனானி ஆப்ஷனையே மூடிவிட்டது.

  http://dondu.blogspot.com/2010/11/blog-post.html

  //

  அதுவே ஒரு லூ%$#சு...
  அதுகூட சண்டைக்கு போனா, தேவையான கமென்ஸ்-ச பப்ளிஸ் பண்ணாது..

  அப்புறம் என்ன மயிருக்கு மாட்ரேஷனு ,மயிருனு?...

  அதுக்கு தேவை ஹிட் ரேட்.. இல்லேனா, காலையில அதுக்கு கக்கூஸ் வ்ராது...


  விடுங்க சார்.. நம்ம பொழப்பை பார்க்கலாம்..

  ReplyDelete
 40. பிரியமுடன் பிரபு said...

  present

  //

  நீங்கதான்னே பெரிய மனுஷன்...
  நடத்துங்க...

  அடுத்த பதிவுல, past, future னு போட்டு கலக்கலாம் வாங்க...

  ReplyDelete
 41. Blogger மதுரை சரவணன் said...

  தெளிவாப் புரியலை...இருந்தாலும் ஆஜர் சார்...
  .//

  உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
  இருங்க.. எதுக்கும் நானும் ஒரு தடவை படிச்சுப்பார்க்கிறேன்..

  அட கண்ராவியே.. எனக்கே பாதிக்கு மெல படிக்க முடியலையே...
  பாவம் தான் நீங்க...

  வெள்ளிக்கிழமை குத்த வெச்சு உக்காந்து, டோமர்கூட சண்டைக்கு போனா.. இப்படிதான் எழுத வருது பாஸ்...

  ஹி..ஹி அட்சீஸ் பண்ணுங்க தலைவா...

  ReplyDelete
 42. Blogger ers said...

  உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்
  //

  வாங்க பிரதர்..
  அங்க இணைச்சிக்கிட்டா, பதிவுலகம் பிச்சுக்குமானு தெரியலே..

  எதுக்கும், போண்டா.. சாரிங்க .. டோமர்னு ஒரு டிக்கெட்..கு^%சு விட்டா ஒரு பதிவு..
  கும்மியடிச்சா ஒரு பதிவுனு எழுதி கிழிக்கிசுக்கிட்டு இருக்கு.. அதைய மட்டும் உங்ககூட இணைச்சுங்குங்க.. நல்ல காலம் பொறக்கும்...

  ReplyDelete
 43. @வானம்பாடிகள் said...

  வணக்கம் சார்:)))
  //

  வாங்க சார்..

  ReplyDelete
 44. @ பொன்கார்த்திக் said...

  :)
  //

  :-(

  ReplyDelete
 45. வெறும்பய said...

  present sir..

  //

  அய்யா.. ரொம்ப நன்னி.. இதுபோல ஒவ்வொரு பதிவுக்கும் வந்து உங்கள் பொன்னான கமென்ஸை குத்திட்டு போங்க...


  வரவர.. எல்லாரும் தேறீட்டீங்க போல...

  ( பின் குறிப்பு.. உங்களை எல்லாம் திட்டமாட்டேன் சார்.. எனக்கு டார்கெட் ரமேஸ் நல்லவன் மட்டுமே) ஹி..ஹி

  ReplyDelete
 46. யோவ் பட்டா, டோமர என் ப்ளாக்குக்கு வரவெச்சிட்டேன், பசங்கள்லாம் செதறி ஓடிட்டானுனங்க!

  ReplyDelete
 47. புச்சா Follower ஆகியிருக்கும் அருண் அண்ணே..
  எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசனை பன்ணிட்டு சேருங்க..

  இவனுகள மனுஷனா மதிச்சு.. தயவு செய்து Follower ஆகவேண்டாம்..


  இங்கனம்
  பட்டாபட்டியின் மனச்சாட்சி...

  ReplyDelete
 48. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் பட்டா, டோமர என் ப்ளாக்குக்கு வரவெச்சிட்டேன், பசங்கள்லாம் செதறி ஓடிட்டானுனங்க!
  //  ஏன்.. அவசரத்தில வேட்டி கட்டாம வந்திருச்சா?

  ReplyDelete
 49. /// பட்டாபட்டி.. said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் பட்டா, டோமர என் ப்ளாக்குக்கு வரவெச்சிட்டேன், பசங்கள்லாம் செதறி ஓடிட்டானுனங்க!
  //  ஏன்.. அவசரத்தில வேட்டி கட்டாம வந்திருச்சா?///

  வேடடி மட்டும் கட்டலேன்னாக் கூட பரவால்ல, உம்மேல உள்ள கோவத்துல பட்டாபட்டியும் போடலேன்னா பாத்துககோயேன்,

  ReplyDelete
 50. டோண்டுNovember 2, 2010 at 8:57 AM

  டோண்டுவை எதிர்க்கும் நண்பர்களுக்கு !!!உங்கள் எதிர்ப்பு எழுத்துக்களும் மற்றவர்களின் பின்னூட்டங்களும் டோண்டுவுக்கு உதவி செய்யுமே தவிர அவரை எந்த விதத்திலும் பாதிக்காது. இவை அனைத்தும் அவருக்கு பப்லளிசிடி கொடுக்கும். எல்லாம் அவருடைய பிளாக்குக்கு கூட்டிச் செல்லும். அவருடைய Free Lance Translation Businessசை அதிகரிக்கும். என்னுடைய சிற்றரிவுக்கு எட்டிய அளவில் இது மட்டுமே அவருடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இது தெரியாமல் சில நண்பர்கள் அவரை புகழ்ந்தும் சிலர் எதிர்த்தும் வருகிறார்கள். என்னுடைய கருத்தில் இவர் ஒரு வியாபாரி. அதாவது அவருடய மொழிபெயர்ப்புக்கு (translation business) உலக அளவில் பப்ளிசிடி தெடுகிறார். இவருக்கு கொள்கை எதுவதும் இருப்பாக எனக்கு தெரியவில்லை. இவர் தேவைபடும்போது பெரியாரிசத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். போலியை வளர்த்து விட்டதில் இவருக்கும் பங்கு உண்டு என்பது என் கருத்து மற்றும் பலரின் அபிப்ராயமமும். இவராலும் பலருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.நண்பர்களே !!. டோண்டுவைப் பற்றி அதிகம் எதிர்த்து எழுத வேண்டாம். பின்னூட்டமும் இட வேண்டாம். இவை அணைத்தும் இவரின் வியாபாரத்தைக் கூட்டும். இதைதான் டோண்டுவும் எதிர்பர்க்கிறார். மிகவும் கோபமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகலும் அவருக்கு sympathyயை திரட்டுகிறது. டோண்டுடுவையும் அவர் எழுத்துக்களையும் புறக்கனியுங்கள்.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!