Pages

Saturday, October 23, 2010

பதிவர்கள் என்றால் யார்?.

”பதிவர்கள் என்றால் யார்?.......”

இந்த கேள்வி ரொம்பநாளா , என்னோட மனசுல உறுத்திகிட்டு இருந்தது..... இருக்குது.

பொழுதுபோக்க, ப்ளாக் ஆரம்பிச்சு, கூத்தடிக்கும், சாதாரண குடி(?)மகன் நான்.
என்ன பிரச்சனைன்னா......மூடிக்கிட்டு சும்மா இருந்தாலும் சீண்றானுக. எழுதினாலும் கிழிக்கிறானுக.

அன்புள்ள வெண்ணை வெட்டி பதிவர்களா. நீங்க பிரபல பதிவர்களாகவோ.. இல்ல ப்ராப்ள பதிவர்களாகவோ, என்ன மயி%$#@ராவோ இருந்து தொலைங்க. வேணாங்கலே.   ஆனா, ரெண்டு மூதேவி சினிமாகாரனுக படத்தை போட்டு,
 • அவனுக்கு கு%$#ண்டி பெரிசா இருக்கா?. இல்ல இவனுக்கு பெரிசா?
 • இவன் நடிச்ச முதல் படம் எது?. 
 • கவர்ச்சி நடிகையுடன், பார்க்-ல ஜல்சா பண்ணிய படம் எது?.
 • உயிரை கொடுத்து , முக்கிய(?) படம் எது?.
 • முத்தம் கொடுத்தபோது கண்களை மூடிக்கொண்ட நடிகை யார்?
 • க்ளைமேக்ஸ் சீனில், தொப்புள் தெரிய ஓடிய நடிகை யார்?
அப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு, பிரபலம்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சே.. சாணி ஆயிடுவே.(சாரு சார்.. உங்களை சொல்லலே. நீங்க  எப்பொழுதும்போல தண்ணியபோட்டுக்கிட்டு, பதிவுகளா வாந்தி எடுங்க)

மேட்டருக்கு வரேன்...அப்படிப்பட்ட, அந்த பிரபலமான பதிவரின், ஒவ்வொருபதிவும்..
”ஆகா......... அருமையான,அழகான காவியங்கள்.  ”

ஆபீஸர் சார்...நீங்க, குனிஞ்சு.. நிமிர்ந்து.. குத்த வெச்சு... எப்படி வேணா எழுதுங்க.  யாருயா வேணாங்கறா?.  ஆனா.. ங்கொய்யாலே.. என்னை சீண்டி விட்டே, பொங்கி எழுந்து..பொங்கல் வெச்சுருவேன்.

உண்மையசொல்றேன்.  பேசாம,  இந்த பொழப்புக்கு, மருதாணிய மஞ்சள்ல குழைச்சு, வெறும்வயிற்டோட, கிழக்கு பார்த்து கொஞ்சம்  குனிந்தவாறு நின்று, பீச்சினால்..  (ஸ்பெல்லிங் மிஸ்டேக்),  பூசினால்,  பிரபல பதிவர்  ஆயிருக்கலாம். (Again....ஸ்பெல்லிங் மிஸ்டேக்)   ஆகியிருக்கலாம்     

( இதோட மருத்துவ குணங்கள் என்னென்னனு,விளக்கி சொல்லமுடியுமா? என கேட்டு வரும் கமென்ஸ் மீது, உடனடியாக சாணி பூசி அழிக்கப்படும் என்று இந்த நேரத்தில  சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)


அய்யா. நல்லவர்களே. இப்படி கஷ்டப்பட்டு, ப்ளாக் எழுதுவதற்க்கு, கேரளாவுக்கு அடிமாடாப்போங்கய்யா...... (போகும்போதாவது மறக்காம, கோடு போட்ட டீ-சர்ட்டை, கழட்டி வெச்சுட்டு போகவும்.)

இனிமேல, காந்தி சொன்னமாறி, என்னை அடிச்சாலும், மிதித்தாலும்,  ”அகிம்சை தான் என் உயிர்....அதுதான் என்  மூச்சு”-னு சொல்லிக்கிட்டு,குனிந்து நின்னு முதுகு காட்டப்போறேன்.  போறவன், வரவனெல்லாம் போட்டு   மிதிங்க..
.
.
.
இப்படியெல்லாம் சொல்லாமுனு பார்த்தேன்.

.
.
.
ஆனா.. ஒரு மெயில்..  சாதாரண மெயில் இல்லை பாஸ்.
அது முக்கியமான , பர்சனல் மெயில் என்னோட மனசை மாற்றிவிட்டது.
சாதாரண குப்பை மேட்டுல இருந்த என்னை, கோபுர உயரத்துக்கு கொண்டு செல்லப்போகும் மெயில் அது.  

இனிமேல..சண்டை, சச்சரவு, பொய், புரட்டு.. எதுமே வேணாய்யா .
மூடிக்கிட்டு ( ப்ளாக்கை..) பொழப்ப பார்க்கபோகலாமானு, முடிவு செய்யும் காலம் வந்தேவிட்டது.  முடிஞ்சா, கமலஹாசனை, ” என்னோட மாமனாராய் இருக்க விருப்பமா(?) “ -னு கேட்கப்போறேன்.


சரி.. விசயத்துகு வராம எதுக்கு, வளவளனு பேசறேனு சொல்றீங்களா?.
பர்ஷனல் மெயிலாச்சே. எப்படி பப்ளிக்கா சொல்றதுனு நினைச்சேன்.
பங்காளி பயலுகளா போயிட்டீங்க.. உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லப்போறேன்.

ஆனா, படிச்சதும், எட்டாம்பட்டி வேலை செஞ்சு, நீங்க கமலஹாசனுக்கு போன் பண்ணக்கூடாது..   சொல்லிட்டேன்..

மேல் விபரங்களுக்கு, இதை   சொடிக்கி  பார்த்துக்கொள்ளுங்கள்..


டிஸ்கி:
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத்தப்பட்டதல்ல.
அப்படி யாராவது மனம் புண் பட்டிருந்தால்............  விடுங்க...   தீபாவளிக்குள்ள ஆறிவிடும்..
.
.
.
(  வா.. வா...  தீபாவளிக்குள்ள வா.... கொத்துக்கறி போட..... I am Wating.... )
.
.
.
.

131 comments:

 1. யாரையோ திட்டியிருக்கீங்க தெரியுது ஆனா யார்னு தெரியலையே! ஒரு க்ளூவாவது கொடுத்துருக்கலாம்!

  ஒருவேளை நீங்களும் புதிர்போட்டி வச்சிட்டீங்களா? :-)

  ReplyDelete
 2. ஒன்னும் புரியலை

  ReplyDelete
 3. எவன்டா அவன் பேய் நடமாடுற நேரத்துல பதிவ போட்டது?

  ReplyDelete
 4. மச்சி உனக்கு விடைகள் தெரியலன்னா அந்த புத்திசாலி பதிவர்(????) கிட்ட போன் போட்டு கேளு. அத விட்டுட்டு இப்படி காந்திபுரம் கக்கூஸ் பக்கம் முக்கிட்டு உக்காந்தேன்னா என்ன பண்றது. அந்த பதிவர் வேற உனக்கு பாண்டிச்சேரில இருந்து தேன்பாட்டில் வாக்கிட்டு வர போறதா சொன்னாரு!!!

  ReplyDelete
 5. //என்னை சீண்டி விட்டே, பொங்கி எழுந்து..பொங்கல் வெச்சுருவேன்.//

  வெண் பொங்கலா சக்கரை பொங்கலா

  ReplyDelete
 6. //இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத்தப்பட்டதல்ல.
  அப்படி யாராவது மனம் புண் பட்டிருந்தால்............ விடுங்க... தீபாவளிக்குள்ள ஆறிவிடும்..//

  ஹிஹி

  ReplyDelete
 7. //அய்யா. நல்லவர்களே. இப்படி கஷ்டப்பட்டு, ப்ளாக் எழுதுவதற்க்கு, கேரளாவுக்கு அடிமாடாப்போங்கய்யா...... (போகும்போதாவது மறக்காம, கோடு போட்ட டீ-சர்ட்டை, கழட்டி வெச்சுட்டு போகவும்.)//

  ஏன் அங்க பட்டாப்பட்டி கொடுப்பாங்களா?

  ReplyDelete
 8. மச்சி இதை தமிழ் பிளாக்கர் போரம் க்கு அனுப்பினா சண்டை போட வசதியா இருக்கும்ல

  ReplyDelete
 9. // LK said...

  ஒன்னும் புரியலை//

  இதென்னா காவியமா? நேத்து அடிச்ச சரக்க இங்க வந்து வாந்தி எடுத்திருக்கு. போங்க சார்.

  ReplyDelete
 10. போலீஸ் அவர்களே விடை கண்டுபிடிச்சுட்டீங்களா!

  ReplyDelete
 11. //எஸ்.கே said...

  போலீஸ் அவர்களே விடை கண்டுபிடிச்சுட்டீங்களா!//

  Yes sir. நீங்க எந்த விடைய கேக்குறீங்க?

  ReplyDelete
 12. 1. பதிவர்கள் என்றால் யார்?
  2. இந்த பதிவில் திட்டப்பட்டுள்ள பதிவர் யார்?

  ReplyDelete
 13. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  எவன்டா அவன் பேய் நடமாடுற நேரத்துல பதிவ போட்டது?
  //

  பன்னாடை பட்டாபட்டிங்கோ...


  யோவ்.. வெண்ணை... நீ எதுக்குய்யா.. இந்த நேரத்தில நர்தனம் ஆடிக்கிட்டு இருக்கே?..


  ஒண்ணுக்கு அடிச்சமா.. போய் திரும்பவும் படுத்தமானு இருக்கனும்..

  மேஜிக் ஷோ கண்டின்யூ பண்ண வேண்டாம்...?

  ReplyDelete
 14. //எஸ்.கே said...

  1. பதிவர்கள் என்றால் யார்?
  2. இந்த பதிவில் திட்டப்பட்டுள்ள பதிவர் யார்?//

  1நீங்களும் நானும்தான் பதிவர்கள்.
  2இந்த பதிவில் திட்டப்பட்ட பதிவர் பட்டாபட்டியை கொலை செய்ய ஆவலுடன் அலையும் பிரபல பதிவர்(தீபாவளிக்கு பலி)

  ReplyDelete
 15. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //என்னை சீண்டி விட்டே, பொங்கி எழுந்து..பொங்கல் வெச்சுருவேன்.//

  வெண் பொங்கலா சக்கரை பொங்கலா
  //

  உனக்கு என்ன பொங்கல் வைப்பாங்க..

  எப்பம் போல மாட்டுப்(?)பொங்கல்தான்..

  ReplyDelete
 16. இவரால் பதில் கண்டுபுடிக்க முடியலை போல அதான் இப்படி பதிவு போடுறார் ஆள் ஆளுக்கு புதிர் போட்ட நம்ம பட்ட என்ன பண்ணுவார் அதான் வந்துட்டார்

  ReplyDelete
 17. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  மச்சி உனக்கு விடைகள் தெரியலன்னா அந்த புத்திசாலி பதிவர்(????) கிட்ட போன் போட்டு கேளு. அத விட்டுட்டு இப்படி காந்திபுரம் கக்கூஸ் பக்கம் முக்கிட்டு உக்காந்தேன்னா என்ன பண்றது. அந்த பதிவர் வேற உனக்கு பாண்டிச்சேரில இருந்து தேன்பாட்டில் வாக்கிட்டு வர போறதா சொன்னாரு!!!
  //

  டெய்லி முக்காம இருந்தாத்தான் பிரச்சனியே..

  யோவ்.. இன்னைக்கே நல்லாநாளா நினச்சு முக்கு.. ( இல்லாட்டி அந்த தேனை தடவிட்டு டிரை பண்ணிப்பாரு..)

  ReplyDelete
 18. //பட்டாபட்டி.. said...

  உனக்கு என்ன பொங்கல் வைப்பாங்க..

  எப்பம் போல மாட்டுப்(?)பொங்கல்தான்..///

  மச்சி எழுத்து பிழை. மாடு பொங்கல் வைப்பதால் அது மாட்டுப் பொங்கல் ஆகாது...

  ReplyDelete
 19. //பட்டாபட்டி.. said...

  Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  மச்சி உனக்கு விடைகள் தெரியலன்னா அந்த புத்திசாலி பதிவர்(????) கிட்ட போன் போட்டு கேளு. அத விட்டுட்டு இப்படி காந்திபுரம் கக்கூஸ் பக்கம் முக்கிட்டு உக்காந்தேன்னா என்ன பண்றது. அந்த பதிவர் வேற உனக்கு பாண்டிச்சேரில இருந்து தேன்பாட்டில் வாக்கிட்டு வர போறதா சொன்னாரு!!!
  //

  டெய்லி முக்காம இருந்தாத்தான் பிரச்சனியே..

  யோவ்.. இன்னைக்கே நல்லாநாளா நினச்சு முக்கு.. ( இல்லாட்டி அந்த தேனை தடவிட்டு டிரை பண்ணிப்பாரு..)/

  தேன் ஸ்டாக் இல்லை. அது சிங்கையில் உள்ள ஒரு பிராப்ள பதிவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது..

  ReplyDelete
 20. 2இந்த பதிவில் திட்டப்பட்ட பதிவர் , பட்டாபட்டியை கொலை செய்ய ஆவலுடன் அலையும் பிரபல பதிவர்(தீபாவளிக்கு பலி)
  //

  வா.. வா.. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு சொல்லிக்கிட்டு திரியாதே..

  நான் உன்னைதான் திட்ரேனு கண்டுபிடிச்சிடப்போறாங்க...

  ( ஏய்யா.. சனிப்பொணம் தனியா போகாது சொல்லுவாங்க.. பிரபாகரையும் கூட்டிக்கிட்டு வா..

  மறக்காம தேன் பாட்டிலை வாங்கிட்டு வா..

  உனக்கு பூசிவிட்டு அறுக்கிறோம்
  ஹி..ஹி)

  ReplyDelete
 21. //சௌந்தர் said...

  இவரால் பதில் கண்டுபுடிக்க முடியலை போல அதான் இப்படி பதிவு போடுறார் ஆள் ஆளுக்கு புதிர் போட்ட நம்ம பட்ட என்ன பண்ணுவார் அதான் வந்துட்டார்/

  அதுக்குதான் மூளை உள்ளவங்க வாங்கன்னு டிஸ்கி போடுறாங்களே. அதையும் மீறி பட்டா எதுக்கு உள்ள வந்தாரு?

  ReplyDelete
 22. மச்சி எழுத்து பிழை. மாடு பொங்கல் வைப்பதால் அது மாட்டுப் பொங்கல் ஆகாது...
  //

  வென்று...
  நான் என்ன பதிவாரா? ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத?....

  தோணினதை கிறுக்கும் பன்னாடையா....

  ReplyDelete
 23. சே! ரொம்ப நேரமா சீரியஸ் பதிவுன்னு நினைச்சு பதிலை கஷ்டப்பட்டு யோசிச்சிகிட்டு இருந்தேன்!
  ஆளாளுக்கு புதிர் போட்டு காண்டேத்துறாங்க! பதிவுலகம் புதிர்வுலகமா மாறிடுச்சு!

  ReplyDelete
 24. அதுக்குதான் மூளை உள்ளவங்க வாங்கன்னு டிஸ்கி போடுறாங்களே. அதையும் மீறி பட்டா எதுக்கு உள்ள வந்தாரு?
  //

  அதையும் ஒரு நாதாரி, பட்டாபட்டியோட லவுட்டிகிட்டு போயிடுச்சு..

  ( சே.. வர வர போலீஸ்காரனுகளே திருடரானுக...)

  கலைஞர் ஆட்சியில அநீதியா நடக்குதப்பா...

  :-)

  ReplyDelete
 25. //பட்டாபட்டி.. said...

  2இந்த பதிவில் திட்டப்பட்ட பதிவர் , பட்டாபட்டியை கொலை செய்ய ஆவலுடன் அலையும் பிரபல பதிவர்(தீபாவளிக்கு பலி)
  //
  வா.. வா.. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு சொல்லிக்கிட்டு திரியாதே..
  நான் உன்னைதான் திட்ரேனு கண்டுபிடிச்சிடப்போறாங்க...
  ( ஏய்யா.. சனிப்பொணம் தனியா போகாது சொல்லுவாங்க.. பிரபாகரையும் கூட்டிக்கிட்டு வா..
  மறக்காம தேன் பாட்டிலை வாங்கிட்டு வா..
  உனக்கு பூசிவிட்டு அறுக்கிறோம்ஹி..ஹி)///

  நேத்துதான் ரோஸ்விக் கிட்ட உன்னை போட்டு தள்ள சொல்லி கெஞ்சி கேட்டேன். அவர் நேத்தே பண்ணிருந்தாருன்னா கலாங் ஏரியாவுல உள்ளவங்க(பொண்@@@ணு!!!@ங்க) எல்லாம் நிம்மதியா இருந்திருப்பாங்க

  ReplyDelete
 26. //கலைஞர் ஆட்சியில அநீதியா நடக்குதப்பா...//
  கவலைப்படாதீங்க ஸ்டாலின் ஆட்சி வந்தா சரியாயிடும்! (அவர் ஆட்சியில் இளைஞர்களுடையதை மட்டும்தான் காணாம போகும்!:-))

  ReplyDelete
 27. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //எஸ்.கே said...

  போலீஸ் அவர்களே விடை கண்டுபிடிச்சுட்டீங்களா!//

  Yes sir. நீங்க எந்த விடைய கேக்குறீங்க?
  //

  யோவ்.. வடை கேட்டா.. விடை..கிடைனு பேச்சு மாற்றக்கூடா(வா)து...

  ReplyDelete
 28. //பட்டாபட்டி.. said...

  அதையும் ஒரு நாதாரி, பட்டாபட்டியோட லவுட்டிகிட்டு போயிடுச்சு..

  ( சே.. வர வர போலீஸ்காரனுகளே திருடரானுக...)

  கலைஞர் ஆட்சியில அநீதியா நடக்குதப்பா...

  :-)//

  ஒழுங்கா பாதுகாப்பா இருக்கணும். அத விட்டுட்டு பெப்பரப்பென்னு தூங்கிட்டு எல்லாத்தையும் தொலைச்சிட்டு கலைஞர் ஆட்சிய குறை சொல்லாத...

  ReplyDelete
 29. Blogger பட்டாபட்டி.. said...

  கலாங் ஏரியாவுல உள்ளவங்க(பொண்@@@ணு!!!@ங்க) எல்லாம் நிம்மதியா இருந்திருப்பாங்க
  //

  அட .. சொல்லவேயில்லை..

  நீதான் பரதைகளை காக்கும் புரவலனா?..
  ஓ.கே மாம்ஸ்...

  வந்ததும் கீப்... சாரிப்பா.. கூப்பிடு....

  ReplyDelete
 30. //பட்டாபட்டி.. said...

  Blogger பட்டாபட்டி.. said...

  கலாங் ஏரியாவுல உள்ளவங்க(பொண்@@@ணு!!!@ங்க) எல்லாம் நிம்மதியா இருந்திருப்பாங்க
  //

  அட .. சொல்லவேயில்லை..

  நீதான் பரதைகளை காக்கும் புரவலனா?..
  ஓ.கே மாம்ஸ்...

  வந்ததும் கீப்... சாரிப்பா.. கூப்பிடு....///

  நீதான் என்னை அங்க கூட்டிட்டு போகணும். நான் போனதே இல்லை. ஹிஹி

  ReplyDelete
 31. ஒழுங்கா பாதுகாப்பா இருக்கணும். அத விட்டுட்டு பெப்பரப்பென்னு தூங்கிட்டு எல்லாத்தையும் தொலைச்சிட்டு கலைஞர் ஆட்சிய குறை சொல்லாத..
  //

  அட.. கழககண்மணியா நீ?...

  சரி.. மறக்காம தேன் பாட்டிலோட, ஒரு சைக்கிள் செயினையும் வாங்கிட்டு வா...

  பெப்பரப்பேனு தூங்கும்போது ..கட்டிக்கிட்டு தூங்க முயற்சிபண்றேன்..

  ReplyDelete
 32. ஒரு சந்தேகம் இந்த தேன் பாட்டில் எதுக்குங்க?

  ReplyDelete
 33. நீதான் என்னை அங்க கூட்டிட்டு போகணும். நான் போனதே இல்லை. ஹிஹி
  //

  அதுக்கு ஏழு மலை.. எட்டு கடல் தாண்டி போனா.. ஒரு புதைகுழி(?).. இருக்குமாம்.. போயிட்டு வந்தவனுக சொன்னாங்க..

  ஆனா .. அந்த குழில இருந்து மீண்டு வருவதும் கஷ்டமாம்..
  அதனால...
  .
  .
  .
  பார்த்து..
  .
  .
  .
  தேன் பாட்டில் மறக்காம வாங்கிட்டு வா....

  ReplyDelete
 34. Blogger எஸ்.கே said...

  ஒரு சந்தேகம் இந்த தேன் பாட்டில் எதுக்குங்க?
  //

  அண்ணே.. என்னண்ணே பச்ச மண்ணா இருக்கீங்க..

  ரமேஸ்கிட்ட சரக்கு வாங்கிட்டு வரச்சொன்னா.. “நான் நல்லவன்”னு கூவும்.. அதனால.. அதை தேன் பாட்டில்னு சொல்லி ஏமாற்றி.. கொண்டுவர சொல்லி மாஸ்டர் திட்டம் போட்டுகொடுத்திருக்கான் மங்குனி...

  ReplyDelete
 35. அடடா! ராணுவ ரகசியங்களை பாதுகாக்கிற மாதிரி கோட்வேர்டா?

  ReplyDelete
 36. //பட்டாபட்டி.. said...

  Blogger எஸ்.கே said...

  ஒரு சந்தேகம் இந்த தேன் பாட்டில் எதுக்குங்க?
  //

  அண்ணே.. என்னண்ணே பச்ச மண்ணா இருக்கீங்க..

  ரமேஸ்கிட்ட சரக்கு வாங்கிட்டு வரச்சொன்னா.. “நான் நல்லவன்”னு கூவும்.. அதனால.. அதை தேன் பாட்டில்னு சொல்லி ஏமாற்றி.. கொண்டுவர சொல்லி மாஸ்டர் திட்டம் போட்டுகொடுத்திருக்கான் மங்குனி...//


  எஸ்.கே குழந்தை பையன் பட்டா. பாவம் விட்டுடு.

  ReplyDelete
 37. //பட்டாபட்டி.. said...நீதான் என்னை அங்க கூட்டிட்டு போகணும். நான் போனதே இல்லை. ஹிஹி
  //

  அதுக்கு ஏழு மலை.. எட்டு கடல் தாண்டி போனா.. ஒரு புதைகுழி(?).. இருக்குமாம்.. போயிட்டு வந்தவனுக சொன்னாங்க..

  ஆனா .. அந்த குழில இருந்து மீண்டு வருவதும் கஷ்டமாம்..
  அதனால...
  .///

  உன்னையவே அங்க இருந்துதான் மீட்டுடுட்டு வந்தாங்கன்னு கேள்விபட்டேன். நிஜமாவா. ஹிஹி

  ReplyDelete
 38. உன்னையவே அங்க இருந்துதான் மீட்டுடுட்டு வந்தாங்கன்னு கேள்விபட்டேன். நிஜமாவா. ஹிஹி
  //

  அறிவு(?)....

  என் கண்ணே பட்டுடும் போல..
  எப்படியா..

  நிசம்தான்...

  சரி..சரி..வீட்ல சொல்லி...உனக்கு சுத்திக்போடச்சொல்லு....

  ReplyDelete
 39. //பட்டாபட்டி.. said...

  உன்னையவே அங்க இருந்துதான் மீட்டுடுட்டு வந்தாங்கன்னு கேள்விபட்டேன். நிஜமாவா. ஹிஹி
  //

  அறிவு(?)....

  என் கண்ணே பட்டுடும் போல..
  எப்படியா..

  நிசம்தான்...

  சரி..சரி..வீட்ல சொல்லி...உனக்கு சுத்திக்போடச்சொல்லு....
  //


  என்னை ரொம்ப புகழாதீங்க. நான் ஆபீஸ் கிளம்புறேன். அங்க வந்து கவனிசுகிறேன்

  ReplyDelete
 40. என்னை ரொம்ப புகழாதீங்க. நான் ஆபீஸ் கிளம்புறேன். அங்க வந்து கவனிசுகிறேன்
  //

  அங்கயாவது ஒழுக்கமா வேலைய ( மட்டும்) செய்யுங்க ஆபீஸர்....

  ReplyDelete
 41. //பட்டாபட்டி.. said...

  என்னை ரொம்ப புகழாதீங்க. நான் ஆபீஸ் கிளம்புறேன். அங்க வந்து கவனிசுகிறேன்
  //

  அங்கயாவது ஒழுக்கமா வேலைய ( மட்டும்) செய்யுங்க ஆபீஸர்....///

  Definitely Definitely

  ReplyDelete
 42. யோவ் பட்டாபட்டி இந்த புதிர் போடுற பசங்களுக்கு எல்லாம் உன்னோட பட்டாபட்டி ட்ரௌசெர் ஒன்னு இலவசமா கொடு (எல்லோரும் அந்த நாத்ததுல சாவட்டும்).........

  ReplyDelete
 43. ஹ ..........ஹா ..............ரமேஷ் ஆபீஸ் ல வேலை பார்க்க போறானாம்.........எல்லோரும் நம்புங்கப்ப

  ReplyDelete
 44. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //பட்டாபட்டி.. said...

  என்னை ரொம்ப புகழாதீங்க. நான் ஆபீஸ் கிளம்புறேன். அங்க வந்து கவனிசுகிறேன்
  //

  அங்கயாவது ஒழுக்கமா வேலைய ( மட்டும்) செய்யுங்க ஆபீஸர்....///

  Definitely Definitely/////

  @@@ரமேஷ்
  யோவ் நீ வேலை செய்ய போறியா ராஜ்டிவியில் படம் பார்க்க போறேன் சொல்லு

  ReplyDelete
 45. Take it easy தலைவா!
  At least வேடிக்கையாவது பாக்கலாம்.

  ReplyDelete
 46. யோவ்,படாபட்டி,சிரிப்புப்போலீஸ் சொன்னாங்காட்டி அடிக்கடி உங்க பிளாக் பக்கம் வர்றேன்,ஆனா நீர் மட்டும் நம்மளை கண்டுக்கவே மாட்டேங்கறீரே,அவ்வளவு பிரபல பதிவரா நீங்க? (அப்பாடா,அடுத்த சண்டையை ஆரம்பிச்சாச்சு)

  ReplyDelete
 47. October 23, 2010 9:50 AM
  Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  எவன்டா அவன் பேய் நடமாடுற நேரத்துல பதிவ போட்டது?

  யோவ் சிரிப்பூபோலீஸ்,அங்கே மட்டும் என்ன வாழுது?

  ReplyDelete
 48. கலக்கீட்டீங்க தல..

  ReplyDelete
 49. ஒய் ப்ளட்?  சேம் ப்ளட்!...

  ReplyDelete
 50. yaarupa athu intha chinna pullaya seendi vittathu?

  ReplyDelete
 51. இன்னாபா உனுக்கு பிரச்னை. என்னவோ எதோன்னு படிக்க போனா....

  ReplyDelete
 52. யோவ் பட்டாப்பட்டி...எதுக்குயா தேன் பாட்டில்....பட்டா கத்திய சொருகும்போது ஈசியா போகனும்ன்கரதுக்காகவா...?

  (பட்டாப்பட்டி...ஆடு அறுக்கரதெல்லாம் பழைய ஸ்டைலு...எவனையாச்சும் புடி...வன்புணர்ச்சி பண்ணி பதிவுலகத்தோட கவனத்த நம்ம பக்கம் திருப்புவோம்.. )

  ReplyDelete
 53. @@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  Definitely Definitely////


  இந்த பீசு கொஞ்சம் ஓவரா லந்து விடற மாதிரி இருக்கு..இது நல்ல பீசா, கெட்ட பீசா பட்டாபட்டி...?? :)

  ReplyDelete
 54. @@@புதிய மனிதா. said...
  கலக்கீட்டீங்க தல..///

  யோவ் பட்டாப்பட்டி...ஏன்யா இப்டி பண்ற...நீ பாட்டுக்கும் கலக்கிவிட்டுட்டு வந்துட்ட..பாவம் தம்பி இப்ப வந்து கம்ப்ளைன்ட் பன்றாப்டி...! இப்டி பண்ணாதையா இனிமே...! தம்பி நீங்க போங்க..நான் கண்டிச்சு வெக்கறேன்...! :)

  ReplyDelete
 55. @@@@Prem said...
  yaarupa athu intha chinna pullaya seendi vittathu?////

  பிரேம் அண்ணன்..நீங்க கோவபட்ராதீங்க...இது சின்ன பிரச்சனைதான்..நாங்களே பார்த்துக்குறோம்..நீங்க போய் கமர்கட்டும் ரசுக்கு முட்டையும் சாப்புடுங்க... ....! :)

  ReplyDelete
 56. எவனோ ரோட்டுல போற டைனசோர எடுத்து பட்டாபட்டிகுள்ள விட்டுகிட்டான் , பாவம் யாரு பெத்த புள்ளையோ ? எதுக்கு கலைஞர் கிட்ட சொல்லி 108 ஆம்புலன்ஸ் ரெடிபன்னுறேன் .

  ReplyDelete
 57. //veliyoorkaran said...

  @@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  Definitely Definitely////


  இந்த பீசு கொஞ்சம் ஓவரா லந்து விடற மாதிரி இருக்கு..இது நல்ல பீசா, கெட்ட பீசா பட்டாபட்டி...?? :)//
  டெரர் மச்சி வந்து இந்த வெளியூர என்னான்னு கேளு. வா வந்து வெளியூர்காரன்கிட்ட அடி வாங்கிட்டு போ.

  ReplyDelete
 58. @@@@இம்சைஅரசன் பாபு.. said...
  ரமேஷ் ஆபீஸ் ல வேலை பார்க்க போறானாம்.எல்லோரும் நம்புங்கப்ப.ஹ..ஹா.ஹா .///

  ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா...ஹா.ஹா.////

  படு பயங்கரமான நகைச்சுவை அண்ணா...கலக்கிவிட்டீர்கள்...சிரித்து சிரித்து வயரை வலித்து வலித்து வலிக்கிறது பொங்கல்..ச்சை..போங்கள்..! ( உனக்கு இருக்குடி மச்சி என்னிக்கோ...) :)

  ReplyDelete
 59. //மங்குனி அமைசர் said...

  எவனோ ரோட்டுல போற டைனசோர எடுத்து பட்டாபட்டிகுள்ள விட்டுகிட்டான் , பாவம் யாரு பெத்த புள்ளையோ ? எதுக்கு கலைஞர் கிட்ட சொல்லி 108 ஆம்புலன்ஸ் ரெடிபன்னுறேன் .//

  டைனசோர? அவ்ளோ பெரிய பட்டாபட்டியா? அப்டின்னா @@#@#!@#

  ReplyDelete
 60. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  41 +4

  47

  48

  49

  50 //////


  ஹி.ஹி.ஹி.......... ரமேசு இன்னைக்கு உன்னோட ராசிபலன் என்னான்னு பாத்தியா ? பஸ்ட்டு அத போயி பாரு

  ReplyDelete
 61. //Veliyoorkaran said...

  @@@@இம்சைஅரசன் பாபு.. said...
  ரமேஷ் ஆபீஸ் ல வேலை பார்க்க போறானாம்.எல்லோரும் நம்புங்கப்ப.ஹ..ஹா.ஹா .///

  ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா...ஹா.ஹா.////

  படு பயங்கரமான நகைச்சுவை அண்ணா...கலக்கிவிட்டீர்கள்...சிரித்து சிரித்து வயரை வலித்து வலித்து வலிக்கிறது பொங்கல்..ச்சை..போங்கள்..! ( உனக்கு இருக்குடி மச்சி என்னிக்கோ...) :)//

  I am working in office. im not seeing any blogg now

  ReplyDelete
 62. Veliyoorkaran said...

  @@@@இம்சைஅரசன் பாபு.. said...
  ரமேஷ் ஆபீஸ் ல வேலை பார்க்க போறானாம்.எல்லோரும் நம்புங்கப்ப.ஹ..ஹா.ஹா .///

  ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா...ஹா.ஹா..ஹா.ஹா..ஹா.ஹா...ஹா.ஹா.////

  படு பயங்கரமான நகைச்சுவை அண்ணா...கலக்கிவிட்டீர்கள்...சிரித்து சிரித்து வயரை வலித்து வலித்து வலிக்கிறது பொங்கல்..ச்சை..போங்கள்..! ( உனக்கு இருக்குடி மச்சி என்னிக்கோ...) :)/////

  என்னிக்கோ...

  அடடே கேள்விக்குறி ????????

  ReplyDelete
 63. //பதிவர்கள் என்றால் யாரு//

  அப்பா இவாராவது தெளிவு படுதுவார்ன்னு நம்பி இந்த கடைக்கு வந்தா மேலும் குழப்பிடாங்களே உள்ளதும் போச்சே.

  ReplyDelete
 64. //மங்குனி அமைசர் said...

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  41 +4

  47

  48

  49

  50 //////


  ஹி.ஹி.ஹி.......... ரமேசு இன்னைக்கு உன்னோட ராசிபலன் என்னான்னு பாத்தியா ? பஸ்ட்டு அத போயி பாரு//

  அய்யயோ பாக்கலியே. இந்த கடை ஒன்றுOwner எங்க போனான்?

  ReplyDelete
 65. //இம்சைஅரசன் பாபு.. said...

  யோவ் பட்டாபட்டி இந்த புதிர் போடுற பசங்களுக்கு எல்லாம் உன்னோட பட்டாபட்டி ட்ரௌசெர் ஒன்னு இலவசமா கொடு (எல்லோரும் அந்த நாத்ததுல சாவட்டும்).........//

  ஐயோ பாவம் இந்த அருண்

  ReplyDelete
 66. @ ரமேஷ்- ரொம்ப
  I am working in office. im not seeing any blogg now

  //


  இது நூசு..
  அண்ணா ஆபீபீபீஸ்ல வேலை செய்யராமாம்..

  ஓ.கே.. விடு மாம்ஸ்.. இதுகூட நம்பமாட்டமா..

  ReplyDelete
 67. Blogger பட்டாபட்டி.. said...

  அய்யயோ பாக்கலியே. இந்த கடை ஒன்றுOwner எங்க போனான்?
  //


  கத்தியில் சாணி பூசி..சாணை பிடிக்க...

  ரைட்...இப்ப வந்துட்டேன்.. வாய்யா சண்டைக்கு...

  ReplyDelete
 68. @வெளியூரு

  இந்த பீசு கொஞ்சம் ஓவரா லந்து விடற மாதிரி இருக்கு..இது நல்ல பீசா, கெட்ட பீசா பட்டாபட்டி...?? :)//

  //

  நாம இந்த ம%^$ரெல்லாம் என்னைக்கு பார்த்திருக்கும்..

  வீசும்போது எவன் வந்து விழுந்தாலும்.. கெட்ட பீஸுதான்...

  ReplyDelete
 69. Blogger சி.பி.செந்தில்குமார் said...

  யோவ்,படாபட்டி,சிரிப்புப்போலீஸ் சொன்னாங்காட்டி அடிக்கடி உங்க பிளாக் பக்கம் வர்றேன்,ஆனா நீர் மட்டும் நம்மளை கண்டுக்கவே மாட்டேங்கறீரே,அவ்வளவு பிரபல பதிவரா நீங்க?
  //


  அட.. அப்படியில்லைங்ண்ணா..

  மூணாம் நாள் பால் ஊத்திட்டு.. அப்பால வரலாமுனு நினைச்சேன்..

  இல்ல.. இப்பவே வரனுமுனு நினைச்சா.. சொல்லுங்க..
  அப்பால பின்னாடி வருத்தப்படக்கூடாது..
  ( விடுங்க தல..”நல்லவன்” கணக்கை பைசல் பண்ணீட்டு வரேன்..)

  ReplyDelete
 70. @வெளியூரு
  வன்புணர்ச்சி பண்ணி பதிவுலகத்தோட கவனத்த நம்ம பக்கம் திருப்புவோம்.. )
  //

  இது என்னாய்ய புதுசா இருக்கு..( நித்தி ரஞ்சிதாவை பண்ணியது வன்புணர்சியா.. இல்ல மென்புண்ர்ச்சியா?)

  இதுமட்டும் தெரிஞ்சது.. தக்காளி.. கால்ல சலங்கைய கட்டிக்கிட்டு வந்துடமாட்டேன்!!...

  ReplyDelete
 71. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //இம்சைஅரசன் பாபு.. said...

  யோவ் பட்டாபட்டி இந்த புதிர் போடுற பசங்களுக்கு எல்லாம் உன்னோட பட்டாபட்டி ட்ரௌசெர் ஒன்னு இலவசமா கொடு (எல்லோரும் அந்த நாத்ததுல சாவட்டும்).........//

  ஐயோ பாவம் இந்த அருண்
  //

  ஆட்டத்துக்கு ஆள் சேர்க்கிறதை பாரேன்....

  ReplyDelete
 72. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  டைனசோர? அவ்ளோ பெரிய பட்டாபட்டியா? அப்டின்னா @@#@#!@#
  //

  அட.. சும்மா வெக்கப்படாம...சொல்லு தொரை..
  இங்கன வந்துட்டு என்ன வெட்கம்..

  ReplyDelete
 73. என்ன நடக்கு? இல்ல என்னதான் நடக்குன்றேன்? பட்டாபட்டி மாதிரி ஒரு பிரப்ல பதிவர, எவன்டா அவன் புதிர் போட்டு கொல்லப் பாத்தது? ங்கொய்யா..எவ்னா இருந்தாலும் இப்ப வாங்கடா பார்ர்போம், யாரா இருந்தாலும் வாங்கடா ...ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா (இப்பதான் சாம் ஆன்டர்சன் படம் பாத்துட்டு வர்ரேன்!)...!

  ReplyDelete
 74. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்ன நடக்கு? இல்ல என்னதான் நடக்குன்றேன்? பட்டாபட்டி மாதிரி ஒரு பிரப்ல பதிவர, எவன்டா அவன் புதிர் போட்டு கொல்லப் பாத்தது? ங்கொய்யா..எவ்னா இருந்தாலும் இப்ப வாங்கடா பார்ர்போம், யாரா இருந்தாலும் வாங்கடா ...ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா (இப்பதான் சாம் ஆன்டர்சன் படம் பாத்துட்டு வர்ரேன்!)..
  //

  வாய்யா..பன்னி சார்.. படம் ஓகேவா

  ReplyDelete
 75. இ.மெயில் வைத்து இவ்வளவு அதிரடி சரவெடி பதிவு உங்களால்தான் முடியும் என்பதை நிருபித்துள்ளது.. பதிவு...!! நானே கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டேன்..!!! அசத்துங்க... தல...!!!

  ReplyDelete
 76. ////பட்டாபட்டி.. said...
  @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  டைனசோர? அவ்ளோ பெரிய பட்டாபட்டியா? அப்டின்னா @@#@#!@#
  //

  அட.. சும்மா வெக்கப்படாம...சொல்லு தொரை..
  இங்கன வந்துட்டு என்ன வெட்கம்..////

  யோவ் பிரபல பதிவர்கள்னா அப்பிடிதான் இருக்கும்!

  ReplyDelete
 77. ////பட்டாபட்டி.. said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்ன நடக்கு? இல்ல என்னதான் நடக்குன்றேன்? பட்டாபட்டி மாதிரி ஒரு பிரப்ல பதிவர, எவன்டா அவன் புதிர் போட்டு கொல்லப் பாத்தது? ங்கொய்யா..எவ்னா இருந்தாலும் இப்ப வாங்கடா பார்ர்போம், யாரா இருந்தாலும் வாங்கடா ...ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா (இப்பதான் சாம் ஆன்டர்சன் படம் பாத்துட்டு வர்ரேன்!)..
  //

  வாய்யா..பன்னி சார்.. படம் ஓகேவா////

  என்னய்யா உங்கூட எழவா போச்சி சாரு மோருன்னுக்கிட்டு, சாம் ஆன்டர்சன் தான் படுத்துறான்னா நீயுமா? (ஆமா சாம் ஆன்டர்சன்னா அவ்வளவு பிரியமா? படம் வேணுமா?)

  ReplyDelete
 78. பிரவின்குமார் said...

  இ.மெயில் வைத்து இவ்வளவு அதிரடி சரவெடி பதிவு உங்களால்தான் முடியும் என்பதை நிருபித்துள்ளது.. பதிவு...!! நானே கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டேன்..!!! அசத்துங்க... தல...!!
  //

  வாங்க பாஸ்.. கொஞ்ச நேரம் இருந்தா.. பிரியாணி ரெடியாயிடும்...
  ( போலீஸ் சார்.. போலீஸ் சார்.... சீக்கிரம் ஆபீஸை விட்டு வெளிய வா..
  கஸ்டமர்ஸ் வெயிட்டிங்...)

  ReplyDelete
 79. என்னய்யா உங்கூட எழவா போச்சி சாரு மோருன்னுக்கிட்டு, சாம் ஆன்டர்சன் தான் படுத்துறான்னா நீயுமா? (ஆமா சாம் ஆன்டர்சன்னா அவ்வளவு பிரியமா? படம் வேணுமா?)
  //

  ங்கொய்யாலே.. நான் என்னோட பதிவுல..கஷ்டப்பட்டு..” ரெண்டா வகுந்து ..” பயத்துல போலீஸ்காரன் ஒண்ணுக்கு போகும் படத்தை போட்டிருக்கேன்..


  அதை பற்றி கேட்டா.. சாம் ஆன்டர்சன்னா எதுக்கு இழுக்குறே?...

  ReplyDelete
 80. ///ஆனா, ரெண்டு மூதேவி சினிமாகாரனுக படத்தை போட்டு////

  யாருலே அந்த ம்முதேவீங்க.....பொடேர்னு கபாலத்துல ஒரு போடு போடு...அப்பிடியே கக்கா போவட்டும்....நாதாரிங்க, யாருகிட்ட என்ன வேலை பண்ணியிருக்குங்க.....!

  ReplyDelete
 81. யோவ்.. என்னை திட்றீயா?.. இல்லை சப்போர்ட் பண்றீயா?.. எதுனாலும் தெளிவா சொல்லிட்டுப்பண்ணு...

  ReplyDelete
 82. ////பட்டாபட்டி.. said...
  என்னய்யா உங்கூட எழவா போச்சி சாரு மோருன்னுக்கிட்டு, சாம் ஆன்டர்சன் தான் படுத்துறான்னா நீயுமா? (ஆமா சாம் ஆன்டர்சன்னா அவ்வளவு பிரியமா? படம் வேணுமா?)
  //

  ங்கொய்யாலே.. நான் என்னோட பதிவுல..கஷ்டப்பட்டு..” ரெண்டா வகுந்து ..” பயத்துல போலீஸ்காரன் ஒண்ணுக்கு போகும் படத்தை போட்டிருக்கேன்..


  அதை பற்றி கேட்டா.. சாம் ஆன்டர்சன்னா எதுக்கு இழுக்குறே?...////

  அட ஆமாம், அவனும் நம்ம சாம் ஆன்டர்சன் படத்த பாத்து தொலச்சிட்டானோ?

  ReplyDelete
 83. // பட்டாபட்டி.. said...

  இதுமட்டும் தெரிஞ்சது.. தக்காளி.. கால்ல சலங்கைய கட்டிக்கிட்டு வந்துடமாட்டேன்!!...//

  பட்டாபட்டி நீங்க கால்ல சலங்கை கட்டி ஆடுறத நான் பார்க்கணுமே! (பட்டாபட்டியோட தானே?)

  ReplyDelete
 84. ////பட்டாபட்டி.. said...
  யோவ்.. என்னை திட்றீயா?.. இல்லை சப்போர்ட் பண்றீயா?.. எதுனாலும் தெளிவா சொல்லிட்டுப்பண்ணு...////

  அதெல்லாம் கொஞ்சம் எறங்குனாத்தான் சொல்லமுடியும்!

  ReplyDelete
 85. நாகராஜசோழன் MA said...

  // பட்டாபட்டி.. said...

  இதுமட்டும் தெரிஞ்சது.. தக்காளி.. கால்ல சலங்கைய கட்டிக்கிட்டு வந்துடமாட்டேன்!!...//

  பட்டாபட்டி நீங்க கால்ல சலங்கை கட்டி ஆடுறத நான் பார்க்கணுமே! (பட்டாபட்டியோட தானே?)

  //

  நேயர் விருப்பம்!!!!!..


  சரி விடுங்க.. நீங்க சொந்தமா நிக்கப்போறீங்கள்ளே அடுத்த வருஷம்.. அன்னைக்கு ஆடுறேன்

  ReplyDelete
 86. //பட்டாபட்டி.. said...

  பிரவின்குமார் said...

  இ.மெயில் வைத்து இவ்வளவு அதிரடி சரவெடி பதிவு உங்களால்தான் முடியும் என்பதை நிருபித்துள்ளது.. பதிவு...!! நானே கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டேன்..!!! அசத்துங்க... தல...!!
  //

  வாங்க பாஸ்.. கொஞ்ச நேரம் இருந்தா.. பிரியாணி ரெடியாயிடும்...
  ( போலீஸ் சார்.. போலீஸ் சார்.... சீக்கிரம் ஆபீஸை விட்டு வெளிய வா..
  கஸ்டமர்ஸ் வெயிட்டிங்...)//

  நாதாரிங்களா ஆபீஸ் ல வேலை(*&&@&@) செய்ய விடுங்கடா!!!!

  ReplyDelete
 87. நாதாரிங்களா ஆபீஸ் ல வேலை(*&&@&@) செய்ய விடுங்கடா!!!!
  //


  ஹோ..ஹோ...

  சனிக்கிழமை என்னய்யா பெருசா கிழிக்கப்போறே...
  சீக்கிரம் வா...

  பசிக்குது....

  ReplyDelete
 88. என்னய்யா நடக்குது இங்க... பச்சபுள்ள ரமேஷை போட்டு இப்புடி அடிக்கிறீங்க...?
  கலைஞர் ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா... என்ன அநியாயம் இது...
  இதற்காக மங்குனி உண்ணாவிரதம் இருப்பார். நான் அவருக்கு ஒத்தாசையாக அவர் சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிடுவேன்...

  ReplyDelete
 89. இவனுகளோட கொலைவெறியை பார்த்தால் தீவாளி அன்னைக்கு எண்ணெய் தேச்சு குளிக்க முடியாது போலியே! அதுக்கப்புறம் மூணு நாள் அல்லது அஞ்சு நாள் கழிச்சு குளிக்கிற மாதிரி இருக்குமோ??

  ReplyDelete
 90. ரோஸ்விக் said...

  இவனுகளோட கொலைவெறியை பார்த்தால் தீவாளி அன்னைக்கு எண்ணெய் தேச்சு குளிக்க முடியாது போலியே! அதுக்கப்புறம் மூணு நாள் அல்லது அஞ்சு நாள் கழிச்சு குளிக்கிற மாதிரி இருக்குமோ??
  //

  நீயே சொல்லுயா ஞாயத்தை...
  நானும் வெளியூர்காரனும், கமலஹாசன் யாருக்கு மாமனாரா வருனுமுனு ரகசிய சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம்..

  வெளியூர் என்னடானா.. ”பிரபல பதிவரு”னு அவனோட ப்ளாக்-ல , பப்ளிஸ் பண்ணி ஏதோ உள்குத்து வேலைய , பண்ணிக்கிட்டு இருக்கான்.

  சரி..விடு கழுதை.. நாம ’சாதா பதிவரு’னு சொல்லி( இப்ப உன்னோட மனசுகுள்ள, ’ரஜினியின் எளிமையான குணம்(?)’ நிழலாடினா, நான் பொறுப்பில்லை..ஹி..ஹி) ஆட்டத்தை தொடங்கினா.. நம்ம போலீஸ்காரரு ..
  அதுவும் என்னைய பார்த்து.. எப்படியா அந்த கேள்விய கேட்கலாம்...

  என்னானா?..

  ”யாரது.. பட்டாபட்டி பதிவரா?”னு...

  அதான் பொங்கிடுச்சு.. ஹி..ஹி

  ReplyDelete
 91. //// இப்ப உன்னோட மனசுகுள்ள, ’ரஜினியின் எளிமையான குணம்(?)’ நிழலாடினா, நான் பொறுப்பில்லை..ஹி..ஹி ////

  யோவ் பட்டா பட்டி ,

  செம்ம குசும்புயா உன்னக்கு ...,போற போக்கில ஏன்யா அவர இழுக்குரே பதிவுக்கு சம்பந்தம் இல்லாம ...,விட்ருயா ...,நான் பாவம் ..,நானே ஒரு சில பிரபல பதிவர் தலைவர தாக்கி பதிவு போடுவாங்க ..........,தாத்தா கிட்ட இருந்து ஒரு பட்டா பட்டி வாங்கி போட்டுட்டு டான்ஸ் ஆடலாம்ன்னு இருக்கேன் ..,நீ வேற
  ..,விட்ருயா

  ReplyDelete
 92. //// இப்ப உன்னோட மனசுகுள்ள, ’ரஜினியின் எளிமையான குணம்(?)’ நிழலாடினா, நான் பொறுப்பில்லை..ஹி..ஹி ////

  யோவ் பட்டா பட்டி ,

  செம்ம குசும்புயா உன்னக்கு ...,போற போக்கில ஏன்யா அவர இழுக்குரே பதிவுக்கு சம்பந்தம் இல்லாம ...,விட்ருயா ...,நான் பாவம் ..,நானே ஒரு சில பிரபல பதிவர் தலைவர தாக்கி பதிவு போடுவாங்க ..........,தாத்தா கிட்ட இருந்து ஒரு பட்டா பட்டி வாங்கி போட்டுட்டு டான்ஸ் ஆடலாம்ன்னு இருக்கேன் ..,நீ வேற
  ..,விட்ருயா
  //

  ஹா.. ஹா..

  ReplyDelete
 93. பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
  //

  எப்பயா மாமேதை ஆனே?..

  சொல்லவேயில்லை...

  ReplyDelete
 94. என்ன ஒரே ரத்த வாடையா இருக்கு

  ReplyDelete
 95. சிப்பு போலிசை கொல்றதுக்கு இவ்வளவு சௌண்ட விடறது கொஞ்சம் அதிகம்

  ReplyDelete
 96. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  மச்சி இதை தமிழ் பிளாக்கர் போரம் க்கு அனுப்பினா சண்டை போட வசதியா இருக்கும்ல/////////////

  அங்க எப்படி போறது அட்ரஸ் குடுங்கப்பா சன்சை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு

  ReplyDelete
 97. யோவ் பிரபல பதிவர்களே ...,உங்களுக்கு இருக்கு ஒரு நாலு ..,என்னமோ இவனுங்க தான் இல்லகியத்தை வளர்கிறா மாதிரியும் ,எங்களுக்கு சொல்லி குடுக்குற மாதிரியும் அலப்பறை பண்ணி கிட்டு திரியிறீங்க இல்ல ..,ஒரு நாள் இல்ல ஒரு நாள் ..,எங்க பட்டாபட்டி டவுசெரை கிழிக்க போறாரு நீங்க செத்தின்கடி ...மாப்பி
  :)

  ReplyDelete
 98. பட்டாபட்டி.. said...

  பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
  //

  எப்பயா மாமேதை ஆனே?..

  சொல்லவேயில்லை...//////


  பட்டா எனக்கும் இது மாதிரி நல்ல பேரா ஒன்னு சொல்லேன்.ஆனா ஒன்னு ஏதாவது நாதாரி தனமா பதில் சொன்னா கொன்னே புடுவேன் வெளியூரு கத்தியை ரெடி பண்ணு

  ReplyDelete
 99. பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

  யோவ் பிரபல பதிவர்களே ...,உங்களுக்கு இருக்கு ஒரு நாலு ..,என்னமோ இவனுங்க தான் இல்லகியத்தை வளர்கிறா மாதிரியும் ,எங்களுக்கு சொல்லி குடுக்குற மாதிரியும் அலப்பறை பண்ணி கிட்டு திரியிறீங்க இல்ல ..,ஒரு நாள் இல்ல ஒரு நாள் ..,எங்க பட்டாபட்டி டவுசெரை கிழிக்க போறாரு நீங்க செத்தின்கடி ...மாப்பி/////////////////


  அது யாருயா பற்பல (பிரபல) பதிவரு

  ReplyDelete
 100. LK said...

  ஒன்னும் புரியலை//////

  சத்தியமா புரியல எனக்கும் புரியல

  ReplyDelete
 101. //// எப்பயா மாமேதை ஆனே?..

  சொல்லவேயில்லை..///

  என்னைய நீ பட்டாபட்டியை அடிக்கடி திருப்பி போடுறியே தவிர விவரம் உன்னக்கு பத்தலை ...,நாலு உலக சினிமாவ விமர்சனம் பண்ணு ,அப்படியே எந்திரனை படம் பார்க்கமலே ரஜினியை திட்டி( குறிப்பா படத்தை பத்தி விமர்சனம் பண்ண கூடாது ..,ஒன்லி ரஜினியை திட்டனும் அவ்ளோதான் ) ரெண்டு பதிவு போடு ...,அவ்ளோ தான் ...,ஆட்டமேடிக்கா கூகுளே உனக்கு இந்த பட்டத்தை HTML ஸ்கிரிப்ட் அனுபிச்சிடும் ..,இல்லனா அவங்களே இன்ட்லி ல சொல்லி HTML ஸ்கிரிப்ட் இணைசிடுவாங்க .......,அவ்ளோ தான்

  ReplyDelete
 102. ///// அது யாருயா பற்பல (பிரபல) பதிவரு ////

  அது நிறைய பேரு இருக்காங்க முத்து..,

  ReplyDelete
 103. //

  ரோஸ்விக் said...

  என்னய்யா நடக்குது இங்க... பச்சபுள்ள ரமேஷை போட்டு இப்புடி அடிக்கிறீங்க...?
  கலைஞர் ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா... என்ன அநியாயம் இது...
  இதற்காக மங்குனி உண்ணாவிரதம் இருப்பார். நான் அவருக்கு ஒத்தாசையாக அவர் சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிடுவேன்...//

  அண்ணே நீங்களாவது நியாயத்த கேளுங்க. இந்த பட்டா என்னை கெட்ட வார்த்தைல திட்டிடான்

  ReplyDelete
 104. ஆமா பட்டா ...,உன்கிட்ட ஒன்னு கேக்கணும் ...,அந்த பிரபல பதிவர்கள் ஏன் உன் பதிவுக்கும் ,வெளியூரு பதிவுக்கும் வந்து சண்டை போட மாட்றாங்க ...,என்னனு கொஞ்சம் கேட்டு சொல்லேன் ..,இல்லைனா இழுத்துட்டு எப்படி வரணுமுன்னு சொல்லு நான் ட்ரை பண்றேன்

  ReplyDelete
 105. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //

  ரோஸ்விக் said...

  என்னய்யா நடக்குது இங்க... பச்சபுள்ள ரமேஷை போட்டு இப்புடி அடிக்கிறீங்க...?
  கலைஞர் ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா... என்ன அநியாயம் இது...
  இதற்காக மங்குனி உண்ணாவிரதம் இருப்பார். நான் அவருக்கு ஒத்தாசையாக அவர் சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிடுவேன்...//

  அண்ணே நீங்களாவது நியாயத்த கேளுங்க. இந்த பட்டா என்னை கெட்ட வார்த்தைல திட்டிடான்
  //

  ஓய்.. நான் எங்கேயா கெட்ட வார்த்தையில் திட்டினேன்..

  நீர் எப்படி என்னை பதிவர் இல்லேனு சொல்லலாம்?..

  :-)

  ( மறக்காம தேன் பாட்டில வாங்கிட்டு வா..
  )

  ReplyDelete
 106. பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

  ஆமா பட்டா ...,உன்கிட்ட ஒன்னு கேக்கணும் ...,அந்த பிரபல பதிவர்கள் ஏன் உன் பதிவுக்கும் ,வெளியூரு பதிவுக்கும் வந்து சண்டை போட மாட்றாங்க ...,என்னனு கொஞ்சம் கேட்டு சொல்லேன் ..,இல்லைனா இழுத்துட்டு எப்படி வரணுமுன்னு சொல்லு நான் ட்ரை பண்றேன்
  //

  பிளீஸ் யா...யாராவது ஒருத்தரை இழுத்துகிட்டு வா.. பேமேண்ட் பின்னால பேசிக்கலாம்...
  ( யோவ்.. ஒரு வேளை.. நாங்க காமெடி பீஸோ? ஹி..ஹி..)

  ReplyDelete
 107. Blogger முத்து said...

  LK said...

  ஒன்னும் புரியலை//////

  சத்தியமா புரியல எனக்கும் புரியல
  //

  யோவ்.. எனக்கே புரியலே...

  ஆமா.. எங்க ரொம்ப நாளா காணோம்..

  காமென்வெல்த்துல தங்கம் வாங்க போயிட்டியோ?

  ReplyDelete
 108. Blogger முத்து said...

  சிப்பு போலிசை கொல்றதுக்கு இவ்வளவு சௌண்ட விடறது கொஞ்சம் அதிகம்

  //


  ஆமா இல்லே... ஹி..ஹி

  ReplyDelete
 109. இந்த பதிவுக்கு, நெகடிவ் ஓட்டு போட்ட தெய்வமே.. நீர் வாழ்க..

  சீக்கிரம் தமிழநாட்டுல மழை பெய்யட்டும்...

  ReplyDelete
 110. ///// பிளீஸ் யா...யாராவது ஒருத்தரை இழுத்துகிட்டு வா.. பேமேண்ட் பின்னால பேசிக்கலாம்...////

  பேமேண்ட் எல்லாம் வேணாம் பட்டு ..,தக்காளி நான் இழுத்துகிட்டு வரேன் ...,அவனுங்களை போடுறோம் ...,நல்லா தேங்காய் அரைச்சி உப்பு ,மிளகு ,திப்பிலி போட்டு அவனுக மாங்காவை சாப்பிடுறோம் ...,

  ReplyDelete
 111. நெகடிவ் வோட்டு போட்ட பராபரமே ...,தையரியமா உன் கருத்த அனானியா வந்து சொல்லிட்டு போ அப்போ தான் நாங்க ராவா உன்னை காலாய்க்க முடியும்

  ReplyDelete
 112. ,நல்லா தேங்காய் அரைச்சி உப்பு ,மிளகு ,திப்பிலி போட்டு அவனுக மாங்காவை சாப்பிடுறோம் ...,
  //

  ஆமாய்யா.. கறி தின்னு ரொம்ப நாளாச்சு..
  நல்ல நின்று ஆடுறமாறி ஐட்டம் தான் வேணும்.. பார்த்துக்க...

  ReplyDelete
 113. அன்னை சோனியா வாழ்க.

  வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தி வாழ்க.

  சின்ன அன்னை பிரியங்கா காந்தி வாழ்க.

  இத்தாலி இன்புற்றிருக்க அன்றி வேறொன்றும் அறியேன் பட்டாபட்டி சாரி பாராபரமே.

  ReplyDelete
 114. //இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத்தப்பட்டதல்ல.
  அப்படி யாராவது மனம் புண் பட்டிருந்தால்............ விடுங்க... தீபாவளிக்குள்ள ஆறிவிடும்..//

  ஒரு வேள ஆறலைன்னா?

  ReplyDelete
 115. நல்ல பதிவு.

  http://senthilathiban.blogspot.com
  http://tn-tourguide.blogspot.com

  ReplyDelete
 116. இத்தாலி இன்புற்றிருக்க அன்றி வேறொன்றும் அறியேன் பட்டாபட்டி சாரி பாராபரமே.
  //

  வரவர குசும்பு ஜாஸ்தியாகுது ஓய்..
  இப்ப எதுக்கு எங்க அன்னை.. பராசக்தி.. பார் போற்றும் பார்வதிய திட்றே?..
  ஹி..ஹி

  ReplyDelete
 117. அன்பரசன் said...

  //இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத்தப்பட்டதல்ல.
  அப்படி யாராவது மனம் புண் பட்டிருந்தால்............ விடுங்க... தீபாவளிக்குள்ள ஆறிவிடும்..//

  ஒரு வேள ஆறலைன்னா?
  //

  தேன் பாட்டில் வரும்.. Don't Worry......

  ReplyDelete
 118. Blogger தமிழ் மகன் said...

  நல்ல பதிவு.

  http://senthilathiban.blogspot.com
  http://tn-tourguide.blogspot.com
  //

  அண்ணே.. யுத்த பூமில வந்துட்டு..


  போங்கண்ணே... நீங்க டமாசு.....

  ReplyDelete
 119. நீங்க போட்ற பதிவை விட உங்களுக்கு நண்பர்கள் போட்ற கமெண்ட்ஸ்தான் அதிகமாக இருக்கு...நீங்க சும்மா நின்னாலே அது ஊர்வலாமா மாறிடும் போல..... வாழ்த்துகள்

  உங்க பட்டாபட்டிய கழட்டி விட்ட பதிவர் யார் என்று சொல்லலையே...கடசியா உங்களுக்கு வந்த 'டுபகொர் மெயில்' ஒன்று பார்த்தேன்.

  ReplyDelete
 120. பட்டாபட்டி.. said...


  யோவ்.. எனக்கே புரியலே...

  ஆமா.. எங்க ரொம்ப நாளா காணோம்.//////////

  அது ஒன்னும் இல்ல பட்டா என் பெரிய ஆபீசர் வரும் போது எல்லாம் நான் நல்லா ஆணி புடுங்குர மாதிரி நடிச்சேன் பயபுள்ள நான் உண்மையிலேயே ஆணி புடுங்குறேன்னு நினைச்சி promotion குடுத்து அது பக்கத்தில் உட்கார வைச்சுடுசி. கர்மம் இதில் என்னன்னா நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது

  ReplyDelete
 121. பட்டா சார்!! பட்டா சார்!! ஒரு பச்ச மண்ணை இப்படி போட்டு அடிச்சி இருக்கியே இது நியாயமா படுபாவி பட்டா சார்? சரி அடிக்கனும் முடிவு பண்ணிட்டிங்க இங்க நிறைய ஆளுங்க கவிதை, கட்டுரை , அனுபவம் இப்படி சொல்லி டிசைன் டிசைனா வாந்தி எடுக்கறாங்க (என்னையும் சேர்த்து..). நீங்க எல்லாரையும் சேர்த்து பொடரியிலே பொளேர்னு அடிச்சி இருக்கலாம் பட்டா சார்.... அதை விட்டு ஒரு பச்ச புள்ளை போட்டு இப்படி அடிச்சிட்டு சண்டைக்கு வேற கூப்பிடறிங்க. போங்க பட்டா சார் உங்களுக்கு இண்ணும் பயிற்சி தேவை....

  ReplyDelete
 122. TERROR-PANDIYAN(VAS) said...
  போங்க பட்டா சார் உங்களுக்கு இண்ணும் பயிற்சி தேவை....
  //

  எதுக்கு.. ஏரோப்ளேனா ஓட்டப்போறேன்..
  என்னை பன்னாடைனு சொல்லியிருந்தா கூட..உண்மைய சொல்றானேனு போயிருப்பேன்

  ஆனா...என்னை பார்த்து .. பதிவரா? சொன்னதாலதான் இந்த சண்டை..

  ஹி..ஹி

  ReplyDelete
 123. @rk guru said...

  உங்க பட்டாபட்டிய கழட்டி விட்ட பதிவர் யார் என்று சொல்லலையே..
  //

  அய்யோ.. அதுமட்டும் சொல்லம்னாட்டேன்..
  ஏன்னா....எனக்கு பயம்...
  ஹி..ஹி

  ReplyDelete
 124. கர்மம் இதில் என்னன்னா நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது
  //

  அதுவா மேட்டரு...

  நானும்கூட.. நீர் பழைய துணிய கலெக்ட் பண்ணவதில் பிஸினு நினச்சேன்...

  ReplyDelete
 125. இதோட மருத்துவ குணங்கள் என்னென்னனு,விளக்கி சொல்லமுடியுமா?

  ReplyDelete
 126. ப.செல்வக்குமார் said...

  இதோட மருத்துவ குணங்கள் என்னென்னனு,விளக்கி சொல்லமுடியுமா?

  //

  அதுக்கு..உள்ளூர் டீலர் ..சிரிப்பு போலீஸை கேட்கனும்..

  ReplyDelete
 127. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  http://sirippupolice.blogspot.com/2010/10/blog-post_24.html
  //

  என்னய்யா.. பதிலுக்கு துப்பியிருக்கியா?..இதோ வரேன்

  ReplyDelete
 128. அசத்துங்க...தல..தளபதி

  லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
  Tamil Movie Gallery

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!