Hello Friend.
I am Chief Engineer in the Computer/Telex department of (BOA) Bank Of Africa Ouagadougou Burkina Faso. West Africa.I am writing this massage to you under cover,Do not disclose the secret of this transaction to anyone till you receive your fund.
I want to let you know that Your payment US$12.500,000 was approve for payment under category (A) this quarter payment in the year 2010.
Your payment US$12.500,000 has reflected several times in our computer as pending and seems to have been forgotten.
Your urgent response to this offer will guide me immensely in our decision making.Please send the below information to me.
Your Full Name
Your Residential Address
Your Monile Telephone Number.
I want you to call me on my private telephone number 00 226 766 44 000 for more details.
Mr Alpha Campoare
Chief Engineer in the Computer
Telex department.
+ 226 76 644 000
--------------------------------------------------------------------------------------
அண்ணா வணக்கண்ணா.. என்னையும் பெரிய மனுசனா மதிச்சு காசு கொடுக்கிறேனு கூவிக்கினு இருக்கீங்க...
ஆணி அதிகமானதால், இந்த ரகசிய கடிதாசிய படிக்கமுடியாம போயிடுச்சுங்கண்ணா..
இப்ப படிச்சு முடிச்சதும். என்னோட கால் நிலத்திலிருந்து முக்கா அடி மேல போயிருச்சுனா .. பார்த்துக்குங்களேன்... உங்க வார்த்தைக்கு வீரியம் அதிகம்ண்ணே...
ஆங்.. டீட்டெய்லு வேணுமா?..
பெயர் : பட்டாபட்டி
விலாசம் : காந்திபுரம் கக்கூஸ் பக்கம்...
போன் நம்பர் : "1800-ங்கொய்யாலே"
மறக்காம, நான் வரும்போது எவ்வளவு சூட்கேஸ் எடுத்துகிட்டு வரனுமுனு மெயில அனுப்புங்க ஆபீஸர் சார்...
.
.
.
உங்களுக்கு இப்படி வந்துச்சா எனக்கு ஒரு லேடி வெளிநாட்டில் இருந்து அனுப்பவது போல்..,.
ReplyDeleteஎல்லாம் ஒரே ரகம்தான்!
பணம் கிடைச்ச உடனே சொல்லுங்க!
ReplyDeleteமச்சி கோடி ரூபாய் விழுந்தா எல்லாத்துக்கும் பட்டாபட்டியா வாங்குறோம் ஓகே?
ReplyDeleteஎத்தனை நாளைக்குத்தான் இந்த டெக்னிக்கையே கடைப்பிடிப்பாங்க? ஆனா இதுக்கும் உளுகிற ஆளுக இருந்தாலும் இருப்பாங்க.
ReplyDeleteரோட்ல பத்து ரூபாயைப்போட்டுட்டு லட்சரூபாயைப் பறிக்கிற வித்தை நம்மூரில இன்னமும் நடக்குது. அப்படித்தான் இதுவும் நடக்கும் போல.
சென்ற வாரத்தில் மட்டும் நாலு மெயில்கள் வந்தன.
ReplyDeleteலண்டன், நைஜீரியா , மலேஷியா.
இனிமே சேத்து வெச்சி பதிவா போட வேண்டியது.
யோவ் பட்டாபட்டி ,சாதரண ஈ மெயில் சீட்டிங்கை கூட ஒரு பதிவா போட்டு பரபரப்பை ஏற்பௌத்திட்டீரே,நீர்தான்யா பிரபல பதிவர்
ReplyDeleteஒரு லெட்டரை வச்சு ரெண்டு பதிவு தேத்திட்டீரே, எப்படிய்யா?
ReplyDeleteபட்டாபட்டி சார் பரிசு விழுந்தா எனக்கும் கொஞ்சம் கொடுங்க. தேர்தல் செலவுக்கு கொஞ்சம் காசு பத்தல.
ReplyDeleteஎதை பார்த்தாலும் அதை வைத்து பதிவெழுத முடியுமா என்ற நோக்கத்துடனேயே பார்ப்பீர்கள் போல...
ReplyDelete@எஸ்.கே said...
ReplyDeleteஉங்களுக்கு இப்படி வந்துச்சா எனக்கு ஒரு லேடி வெளிநாட்டில் இருந்து அனுப்பவது போல்..,.
எல்லாம் ஒரே ரகம்தான்!
பணம் கிடைச்ச உடனே சொல்லுங்க!
//
ரைட்டு சார்...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteமச்சி கோடி ரூபாய் விழுந்தா எல்லாத்துக்கும் பட்டாபட்டியா வாங்குறோம் ஓகே?
//
வாங்குறோம்.. அது ஓ.கே..
ஆனா உனக்கு மட்டும் பழைய பட்டாபட்டியத்தான் கொடுப்பேன்...
@DrPKandaswamyPhD said...
ReplyDeleteஎத்தனை நாளைக்குத்தான் இந்த டெக்னிக்கையே கடைப்பிடிப்பாங்க? ஆனா இதுக்கும் உளுகிற ஆளுக இருந்தாலும் இருப்பாங்க.
ரோட்ல பத்து ரூபாயைப்போட்டுட்டு லட்சரூபாயைப் பறிக்கிற வித்தை நம்மூரில இன்னமும் நடக்குது. அப்படித்தான் இதுவும் நடக்கும் போல.
//
ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் சார்..
@கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteசென்ற வாரத்தில் மட்டும் நாலு மெயில்கள் வந்தன.
லண்டன், நைஜீரியா , மலேஷியா.
இனிமே சேத்து வெச்சி பதிவா போட வேண்டியது.
//
அப்ப.. என்னைய விட மூணு மடங்கு பணக்காரர் நீங்க.. ஹி..ஹி
@சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteயோவ் பட்டாபட்டி ,சாதரண ஈ மெயில் சீட்டிங்கை கூட ஒரு பதிவா போட்டு பரபரப்பை ஏற்பௌத்திட்டீரே,நீர்தான்யா பிரபல பதிவர்
//
அண்ணே.. இது சின்ன மீனு..
அதைப்போட்டு ..அடுத்த பதிவில பெரிய மீனா.. அறுத்துக்கிட்டு இருக்கோம்..
http://pattapatti.blogspot.com/2010/10/blog-post_4508.html
@பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteஒரு லெட்டரை வச்சு ரெண்டு பதிவு தேத்திட்டீரே, எப்படிய்யா?
//
ஹி..ஹி
..
மங்குனிதான்.. ஏதாவது எழுதுனு சொன்னான்..
லீவ் லெட்டர் எழுதலாமுனு பார்த்தேன்..
I am suffering from....
அதுக்கு மேல மறந்துடுச்சு.. ஹி..ஹி
அதான்...
@நாகராஜசோழன் MA said...
ReplyDeleteபட்டாபட்டி சார் பரிசு விழுந்தா எனக்கும் கொஞ்சம் கொடுங்க. தேர்தல் செலவுக்கு கொஞ்சம் காசு பத்தல.
//
ஆட்டோட ரெண்டு கால் இன்னும் யாரும் வாங்கலே..
வேணுனா சொல்லுங்க..
கூரியர்ல அனுப்பி வைக்கிறேன்
@philosophy prabhakaran said...
ReplyDeleteஎதை பார்த்தாலும் அதை வைத்து பதிவெழுத முடியுமா என்ற நோக்கத்துடனேயே பார்ப்பீர்கள் போல...
//
அய்யோ..அய்யோ.. இதை கேடக் யாருமே இல்லையா?..
இந்த பதிவ.. தமிலிஸ், தமிழ்மணம் எதுலேயும் இணைக்கவில்லை..
இது சின்ன மீன்..
அடுத்த பதிவப்போட்டு..
அங்கன போலீஸ்காரன் கு&$%# மணிய மாட்டவிட்டுக்கிட்டு இருக்கோம்..
போய் பாருங்க...
http://pattapatti.blogspot.com/2010/10/blog-post_4508.html
இ.மெயில் வைத்து இவ்வளவு அதிரடி சரவெடி பதிவு உங்களால்தான் முடியும் என்பதை நிருபித்துள்ளது.. பதிவு...!! நானே கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டேன்..!!! அசத்துங்க... தல...!!!
ReplyDeleteஆத்தீ எம்பூட்டு காசு...? ஒலகத்துலேயே காஸ்ட்லியான பாரா பாருய்யா...! கத்ரீனா கைப்போட, ப்ரென்ச் வைன சப்பி சப்பி சாப்புடுவோம்!
ReplyDeleteஇவனுங்க தொல்லை தாங்க முடியலப்பா, இதுல வேற ஒரு ஆப்ரிக்க பிகரு என் பட்டாபட்டிய உருவ நான் ரெடி நீ ரெடியான்னு கேக்குது, எண்ணத்த சொல்ல, காசும் கொடுத்து........................ஹூம்.
ReplyDeleteஅங்கேயும் இது இருக்கா?இங்கே பிரான்சில் கூட இப்படி இலட்சக் கணக்கில் பரிசு விழுந்திருப்பதாக ஸ்பெயினிலிருந்து கடிதம் வரும்!போர்த்துக்கல்லில் தலைமைச் செயலகம் இருப்பதாக!தூக்கிப் போட்டு விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்!
ReplyDelete//US$12.500,000//
ReplyDeleteஒரு டீலுக்கு வருவோம்...
கிடைக்கிறததுல பாதி பாதி..
சரியா?
யோவ் மாமா?நல்லா உத்து பாருயா.... உனக்கு வெக்கமே இல்லியா???? ச்சே.... அவன் கொடுக்குற 12.5 அமெரிக்க டாலருக்கு நீ திருநீர்மலை முருகன் கோவில்ல போய்....
ReplyDeleteசரி விடு... அத நான் எப்படி சொல்ல.....
இந்த லட்சணத்துல எத்தன சூட்கேஸ் எடுத்துட்டு வரணும்ம்னு வேற சொல்லணுமோ?... நீ எல்லாம் மாமனா? பப்பி ஷேமா இருக்கு...
ஸ்ஸ்ஸ்ஸாரி மாமா? அடுத்த விசயத்த பாகம மேல இருக்குற கம்மென்ட் போட்டுட்டேன்.. இந்த சிறுவன மன்னிச்சு விட்ரு... பொழச்சுட்டு போறேன்...
ReplyDeleteகாசு கிடசுதுங்களா ..?
ReplyDelete//taaru said...
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸாரி மாமா? அடுத்த விசயத்த பாகம மேல இருக்குற கம்மென்ட் போட்டுட்டேன்.. இந்த சிறுவன மன்னிச்சு விட்ரு... பொழச்சுட்டு போறேன்...
//
சில நாடுகள்ல, கமாவுக்கு பதிலா புள்ளி வெக்கிற பழக்கம் இருக்கு.. உதாரணம் ஜெர்மனி..
ஆஹா.. அப்ப இப்படி வர்ற லேட்டர்கள் எல்லாம் உண்மை தானா..?? அடடா.. இதுக்கு முன்னாடி எனக்கு இந்த மாறி பத்து பதினஞ்சு லெட்டர் வந்துச்சே... டெலிட் பண்ணிட்டேனே..
ReplyDeleteபட்டாவுக்கு பணம் வந்துச்சுன்னா, நான் போய் ரீசைக்கிள் பின்ல எனக்கு வந்த அந்த மெயில்களை எல்லாம் தேடி எடுத்து தூசு தட்டணும்..
சாமக்கோடங்கி...
//சில நாடுகள்ல, கமாவுக்கு பதிலா புள்ளி வெக்கிற பழக்கம் இருக்கு.. உதாரணம் ஜெர்மனி.//
ReplyDeleteஅட!!! இது புதுசு....நன்றி கோடாங்கி.... அப்போ மாமா பெரிய கோடீஸ்வரர் தான்...