Pages

Monday, October 11, 2010

எந்திரன் - பட்டாபட்டியின் பார்வையில்
டைரக்டர் ஷங்கர் அவர்களுக்கு, அன்பான, அடக்கமான, பண்பான, பன்னாடை(?), பட்டாபட்டி  எழுதும் கடுதாசி. சன் டீவியின் கொடுமையும், சக நண்பர்களின் துக்க விசாரணயையும் தாண்டி,  எந்திரனை பார்க்கவைத்த பெருமை, அண்ணன் கலாநிதிமாறனையே சேரட்டும்.

இன்னும் ஒரு வாரத்தில, இந்த படத்தை பார்க்காமல்  இருந்தால், தெய்வகுற்றமாகி, அலகு குத்தி,  கையில் தீச்சட்டி ஏந்தி வீதி வீதியாக சுற்றும் நிலைக்கு ஆளாக்கியிருப்பார்கள். எப்படியோ, என்னை தப்பிக்க  வைத்த, எங்கள் அன்னை சோனியா வாள்க....சாரிங்க... வாழ்க...  ( இனிமேல அரசியல் பேசினா, சாணி கொண்டு எறியலாம் என்று தாழ்மையுடன்  கூறிக்கொள்கிறேன்..)

எந்திரன் தமிழ் படமா?....................  சொல்லலாம்
ஆங்கிலப்படமா ?............................  இருக்கலாம்
சயின்டிபிக் படமா?.........................  அப்படியும் வைத்துக்கொள்ளலாம்
சென்டிமெண்ட் படம்?....................  ஹி..ஹி.. இருக்கலாம்
எல்லோரும் பார்க்கவேண்டிய படமா?......  ஆமாய்யா..ஆமாம்
ஐஸ் அழகா?......................................  அப்படியும் ஜொல்லலாம்..
தலைவர்?............................................  சூப்பரோ சூப்பர்..

ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்த கலவையை, கலந்துகட்டி தமிழர்களுக்காக கொடுத்ததை, வாழ்த்தி  வரவேற்க்கும் இந்த தருணத்திலே.. ( யோவ்.யோவ்.. எழுதிக்கிட்டு இருக்கும்போது எதுக்குய்யா  சாணிய எடுக்கிறே?...)

ஆனாலும், ரஜினிய வெச்சு ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுப்பதில், உங்களை மிஞ்ச  ஆள்கிடையாதுங்கண்ணா.  அதுக்கு பணம் கொடுத்து உதவிய, அண்ணன் கலாநிதியையும், அவருக்கு  இந்த வாய்ப்பை அளித்த அய்யா கலைஞரையும் , நினைக்காமல் இருந்தால், அவன் தமிழன் கிடையாது.


ஐஸ்வரியாராய் அழகா?.. இல்ல எல்லா அழகும் ஐஸ்வரியாவா?. இதுக்கு பதில் சொன்னா அருவாளோட  அமிதாப் வந்தாலும் வரலாம். எதுக்கு வம்பு. அதுவுமில்லாம, வரவர எனக்கு அருவாள்-னாவே அலர்ஜி..

ரஜினியின் நடிப்பு வழக்கம்போல கலக்கல்.... என்ன.(!)....... படம் பார்த்துட்டு வெளிய வரும்போது, டாக்ஸி டிரைவர் முதற்ககொண்டு,  ரஜினிமாறியே தெரியறாங்கண்ணா. அதுக்கு காரணம் உங்க உழைப்புதாங்கண்ணா.  அதுக்காக உங்களை குற்றம் சொல்றேனு நினைக்காதீங்க. அந்தளவு படம் என்னுடைய மண்டையில் பதிஞ்சிருச்சு..ஹி..ஹிஅப்புறம் முக்கியமா, ஒண்ணு சொல்லாட்டி,எனக்கு சாப்பாடு இறங்காது. டெக்னாலஜிய யூஸ் பண்ணி, பூந்து விளையாடியிருக்கீங்க. அதுக்கு செலவு அதிகமாயிருக்கும். வெள்ளக்கார துரைகளையெல்லாம்(?)  வரவெச்சு எடுத்ததா,  பழனிச்சாமி சொன்னான். மிச்சம் மீதியிருந்தா, பத்திரமா வையுங்க. நம்ம, அடுத்த லோ-பட்ஜெட் படத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம். (பணத்தை அள்ளி வீச நாம என்ன ஆட்சியிலேயா இருக்கோம் பங்காளி..)

மறக்காம, அமிதாப்புக்கு போன் பண்ணி, நம்ம ’அழகாத்தா’வுக்கு சுற்றிப்போடச்சொல்லுங்க. எனக்கு வேற வயிற்றை கலக்குது. சரி விடுங்க அண்ணாச்சி.  சொல்லாம போயிடலாமுனு பார்த்தா, விட மாட்டீங்கிறீங்க.

எனக்கு பர்கரை, பாயாவோட கலந்து சாப்பிட்டா, பின்னாடி கிரீன் சிக்னல்(?) விழும். அன்னை சோனியாவின் ஆசியிலே, தலை நிமிர்ந்து பீடு நடைபோடும் இந்திய மகனாகிய நான், அதுக்காக, சாப்பிடாம இருக்கமுடியுமா?.

இதோ.. சாணி வருவதற்குள் ஷட்டரை போடும்
உங்கள் பட்டாபட்டி..

வாழ்க மக்கள், வளர்க சன்...வெல்க பணநாயகம்...
.
.
.
டிஸ்கி
இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் அட்டை வாங்காததால், எனக்கு கொ%$#@டை தாங்கும் மனப்பான்மை  வரவில்லை என கூறிக்கொள்கிறேன் ,
ஆங்கில பாணியில பர்கரா?.. இல்லை...நம் பாணியில் பாயாவா?.. ரெண்டும் கலந்து அடிக்காதீங்க சாமிகளா.....
.
.
.

119 comments:

 1. மொத ஆளு நாந்தானா பட்டா!... இதோ படிக்கிறேன்...

  பிரபாகர்...

  ReplyDelete
 2. சார்,மணி 8 25 தான் ஆகுது,ஆனா 10 52 காண்பிக்குதே

  ReplyDelete
 3. வந்தமா,கமெண்ட் போட்டமா ,ஓட்டு போட்டமான்னு போய்க்கிட்டே இருக்கனும்,இந்த நொட்டூ சொல்றதெல்லாம் கூதன்னு சொல்றீங்களா?

  ReplyDelete
 4. பிரபாகர் said...

  மொத ஆளு நாந்தானா பட்டா!... இதோ படிக்கிறேன்...
  //

  அய்யோ..நீங்க படிக்காம யாரு படிப்பா.. ஹி..ஹி.. படிச்சுட்டு துப்பனுமுனா, டோல் ப்ரீ நம்பருக்கு போன் பண்ணுங்க.. ஹி..ஹி

  ReplyDelete
 5. என்ன பயம் பட்டா!

  துணிச்சலா சொல்லுங்க, நாங்க இருக்கோம்ல...

  (நீங்க இருப்பீங்க, நானுன்னு முனகுறது கேக்குது)

  பிரபாகர்...

  ReplyDelete
 6. பட்டா இருய்யா உன்ன நன் ஒருத்தன் அடிச்சா பத்தாது... ஆளுங்கள இழுத்தினு வரேன்...

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said...

  சார்,மணி 8 25 தான் ஆகுது,ஆனா 10 52 காண்பிக்குதே
  //

  அய்யா சாமி.. இது சிங்கப்பூர் நேரம்ங்ண்ணா....

  ReplyDelete
 8. மொத கமெண்ட் வேனா அவர் போட்டிருக்கலாம்,இண்ட்லி ஓட்டு ந்நாந்தான் முதல்ல (இதுக்குமா அடிச்சுக்குவாங்க?)

  ReplyDelete
 9. Blogger வெறும்பய said...

  பட்டா இருய்யா உன்ன நன் ஒருத்தன் அடிச்சா பத்தாது... ஆளுங்கள இழுத்தினு வரேன்...
  //

  நல்ல பீஸா இழுத்துக்கிட்டு வாங்க முதலாளி.. கறி தின்னு நாளாச்சு....

  ReplyDelete
 10. @பிரபாகர்
  என்ன பயம் பட்டா!
  //

  அப்ப்ப்ப்ப்ப்ப்படீனா?...

  ReplyDelete
 11. //சி.பி.செந்தில்குமார் said...
  மொத கமெண்ட் வேனா அவர் போட்டிருக்கலாம்,இண்ட்லி ஓட்டு ந்நாந்தான் முதல்ல (இதுக்குமா அடிச்சுக்குவாங்க?)
  //

  ஆபிஸ் லேப்டாப்ல இருந்து ஓட்டு போடாமுடியாதுங்கோ... அதால நீங்க ஜெயிச்சிட்டீங்க... உங்க தொடர்பு எண்ணை prabhagar@gmail.com மெயிலுக்கு அனுப்புங்க, அழைக்கிறேன்...

  பிரபாகர்...

  ReplyDelete
 12. பிரபாகர் said...

  //சி.பி.செந்தில்குமார் said...
  மொத கமெண்ட் வேனா அவர் போட்டிருக்கலாம்,இண்ட்லி ஓட்டு ந்நாந்தான் முதல்ல (இதுக்குமா அடிச்சுக்குவாங்க?)
  //

  ஆபிஸ் லேப்டாப்ல இருந்து ஓட்டு போடாமுடியாதுங்கோ... அதால நீங்க ஜெயிச்சிட்டீங்க... உங்க தொடர்பு எண்ணை prabhagar@gmail.com மெயிலுக்கு அனுப்புங்க, அழைக்கிறேன்...
  //

  என்ன பாஸ்.. ஒண்ணுக்குள்ளே ஒண்ணா பழகிட்டு, அவரை போன் பண்ணி திட்டப்போறீங்களா?..

  எல்லாம் நம்ம பய புள்ளைகதான்..பார்த்து...ஹி..ஹி

  ReplyDelete
 13. வெறும்பய said...

  பட்டா இருய்யா உன்ன நன் ஒருத்தன் அடிச்சா பத்தாது... ஆளுங்கள இழுத்தினு வரேன்.../////

  கவலைபடாதீங்க நான் வந்துட்டேன்

  ReplyDelete
 14. பட்டா இப்போ என்ன சொல்ல வர நீ படம் நல்லா இருக்கா?இல்லையா?
  பார்க்கலாமா?வேண்டாமா?

  ReplyDelete
 15. ஐஸ்வரியாராய் அழகா?.. இல்ல எல்லா அழகும் ஐஸ்வரியாவா?///////

  என்ன ஆச்சு பட்டா மப்பில் படம் பார்த்தியா?

  ReplyDelete
 16. எப்படியோ, என்னை தப்பிக்க வைத்த, எங்கள் அன்னை சோனியா வாள்க....சாரிங்க... வாழ்க... ///////


  இங்க எதுக்கு நீ அன்னையை வாழ சொல்லுற?கொயப்பமா இருக்கே

  ReplyDelete
 17. மறக்காம, அமிதாப்புக்கு போன் பண்ணி, நம்ம ’அழகாத்தா’வுக்கு சுற்றிப்போடச்சொல்லுங்க. ////////////////


  ஏன் அபிஷேக்கு போன் பண்ண கூடாதா?

  ReplyDelete
 18. எனக்கு வேற வயிற்றை கலக்குது/////////////

  அதுக்கு தான் மிக்சிங் கரெக்டா இருக்கணும்,இல்லைனா இப்படி தான் ஆகும்,வேண்டும் என்றால் நம்ம பன்னி கிட்ட ட்ரைனிங் போ சரி ஆகிடும்

  ReplyDelete
 19. மறக்காம, அமிதாப்புக்கு போன் பண்ணி, நம்ம ’அழகாத்தா’வுக்கு சுற்றிப்போடச்சொல்லுங்க. ///////////
  ஏன் அபிஷேக்கு போன் பண்ண கூடாதா?////


  சார் இதுதான் என் சந்தேகமும்...கொஞ்சம் குழப்புதே...கொஞ்சம் தீர்த்து வையுங்கள்))))

  ReplyDelete
 20. அன்னை சோனியாவின் ஆசியிலே, தலை நிமிர்ந்து பீடு நடைபோடும் இந்திய மகனாகிய நான்/////////////


  இதுக்காகவே உன்னை கொல்லனும்

  ReplyDelete
 21. முத்து said...

  பட்டா இப்போ என்ன சொல்ல வர நீ படம் நல்லா இருக்கா?இல்லையா?
  பார்க்கலாமா?வேண்டாமா?
  //

  பார்க்கலாம்.. ஆனா..சன் டீவீல சொல்றமாறி..ரொம்ப வொர்த் கிடையாது..
  ஆக மொத்தம், A, B & C சென்டர்ல ஓடுறமாறி படம் எடுத்து இருக்காங்க...

  ReplyDelete
 22. ganesh said...

  மறக்காம, அமிதாப்புக்கு போன் பண்ணி, நம்ம ’அழகாத்தா’வுக்கு சுற்றிப்போடச்சொல்லுங்க. ///////////
  ஏன் அபிஷேக்கு போன் பண்ண கூடாதா?////


  சார் இதுதான் என் சந்தேகமும்...கொஞ்சம் குழப்புதே...கொஞ்சம் தீர்த்து வையுங்கள்))))//////////////

  எனக்கு தெரிஞ்சு பட்டா மப்பில் எழுதிருச்சுன்னு நினைக்கிறன்

  ReplyDelete
 23. மறக்காம, அமிதாப்புக்கு போன் பண்ணி, நம்ம ’அழகாத்தா’வுக்கு சுற்றிப்போடச்சொல்லுங்க. ///////////
  ஏன் அபிஷேக்கு போன் பண்ண கூடாதா?////


  சார் இதுதான் என் சந்தேகமும்...கொஞ்சம் குழப்புதே...கொஞ்சம் தீர்த்து வையுங்கள்))))

  October 11, 2010 11:23 PM
  Delete
  Blogger முத்து said...

  அன்னை சோனியாவின் ஆசியிலே, தலை நிமிர்ந்து பீடு நடைபோடும் இந்திய மகனாகிய நான்/////////////


  இதுக்காகவே உன்னை கொல்லனும்
  //

  என்ன சொல்லிவிட்டேன்.. ஏன் மிரட்டுகிறாய்?.. ஹி..ஹி

  ReplyDelete
 24. Blogger ganesh said...

  மறக்காம, அமிதாப்புக்கு போன் பண்ணி, நம்ம ’அழகாத்தா’வுக்கு சுற்றிப்போடச்சொல்லுங்க. ///////////
  ஏன் அபிஷேக்கு போன் பண்ண கூடாதா?////


  சார் இதுதான் என் சந்தேகமும்...கொஞ்சம் குழப்புதே...கொஞ்சம் தீர்த்து வையுங்கள்))))
  //

  ஆகா.. வாய புடுங்கிறாங்க.. ஆள உடுங்க சாமிகளா....

  ReplyDelete
 25. இதோ.. சாணி வருவதற்குள் ஷட்டரை போடும்
  உங்கள் பட்டாபட்டி../////////////


  அது எப்படி அதுக்குள் உன்னை விட்டுவிட முடியும் போறதுக்குள் தங்க தலைவி ஐஸ்வர்யாராய் வாழ்கன்னு சொல்லிட்டு போ

  ReplyDelete
 26. @முத்து
  எனக்கு தெரிஞ்சு பட்டா மப்பில் எழுதிருச்சுன்னு நினைக்கிறன்//

  எனக்கு தெரியாம மப்புல எழுதியிருக்கலாமில்ல..

  யோவ்.. இது நான் இல்ல.. என்ன போல ஷங்கர் உருவாக்கின இன்னோரு பட்டாபட்டி....

  ReplyDelete
 27. பட்டாபட்டி.. said...

  Blogger ganesh said...

  மறக்காம, அமிதாப்புக்கு போன் பண்ணி, நம்ம ’அழகாத்தா’வுக்கு சுற்றிப்போடச்சொல்லுங்க. ///////////
  ஏன் அபிஷேக்கு போன் பண்ண கூடாதா?////


  சார் இதுதான் என் சந்தேகமும்...கொஞ்சம் குழப்புதே...கொஞ்சம் தீர்த்து வையுங்கள்))))
  //

  ஆகா.. வாய புடுங்கிறாங்க.. ஆள உடுங்க சாமிகளா....//////////////


  அப்போ ஏதோ மேட்டர் இருக்கு ஒழுங்கா சொல்லிட்டு போ

  ReplyDelete
 28. அது எப்படி அதுக்குள் உன்னை விட்டுவிட முடியும் போறதுக்குள் தங்க தலைவி ஐஸ்வர்யாராய் வாழ்கன்னு சொல்லிட்டு போ
  //

  வயசான காலத்தில(?) இந்த ஆட்டம் ஆட விட்ட... உங்களை சும்மா விடறதே பாவம்..

  ஏய்யா..”அழகாத்தா” பாவம்..
  ’மயில் மார்க் தைலம்’ வாங்கி கொடுக்கனுமுனு யாருக்காவது தோணிச்சா?

  அய்யா நான் அமிதாப்ப சொல்லலே.. முத்துகிட்ட சொன்னேன்...

  ReplyDelete
 29. பட்டாபட்டி.. said...

  @முத்து
  எனக்கு தெரிஞ்சு பட்டா மப்பில் எழுதிருச்சுன்னு நினைக்கிறன்//

  எனக்கு தெரியாம மப்புல எழுதியிருக்கலாமில்ல..

  யோவ்.. இது நான் இல்ல.. என்ன போல ஷங்கர் உருவாக்கின இன்னோரு பட்டாபட்டி....//////////////////


  கொய்யால இதுக்கு பேரு தான் ஷங்கர் சீ..சீ .. அந்தர் பல்டி

  ReplyDelete
 30. //கொய்யால இதுக்கு பேரு தான் ஷங்கர் சீ..சீ .. அந்தர் பல்டி//


  எனக்கும் கொ%$#@டை தாங்கும் சங்கத்தில உறுப்பினர் அட்டைய வாங்கி கொடு முத்து.. நல்லாயிருப்மே...மேம்ம்ம்ம்ம்ம்மே...

  ReplyDelete
 31. ஆங்கில பாணியில பர்கரா?.. இல்லை...நம் பாணியில் பாயாவா?.. ரெண்டும் கலந்து அடிக்காதீங்க சாமிகளா.....//////////////

  என்ன தான் சொல்ல வர படம் நல்லா இல்லன்னு சொல்லுறியா

  ReplyDelete
 32. என்ன தான் சொல்ல வர படம் நல்லா இல்லன்னு சொல்லுறியா
  //

  ஒரு தடவை பார்க்கலாம்....
  ஆனா..பக்கத்தில ரஜினி மாறி யாராவது உக்காந்திருந்தா..அதுக்கு காரணம் ஷ்ஷ்ஷ்ஷ்ங்கரு........

  ReplyDelete
 33. பட்டாபட்டி.. said...

  //கொய்யால இதுக்கு பேரு தான் ஷங்கர் சீ..சீ .. அந்தர் பல்டி//


  எனக்கும் கொ%$#@டை தாங்கும் சங்கத்தில உறுப்பினர் அட்டைய வாங்கி கொடு முத்து.. நல்லாயிருப்மே...மேம்ம்ம்ம்ம்ம்மே...//////////////////

  உன்னையும் சங்கத்தில் சேர சொல்லி மிரட்டல் வருதா!!இப்படி மிரலுற?

  ReplyDelete
 34. உன்னையும் சங்கத்தில் சேர சொல்லி மிரட்டல் வருதா!!இப்படி மிரலுற?
  //

  ஹி..ஹி.. நாம பார்க்காத மிரட்டலா?..
  யோவ்.. தனியாவே எந்திரனை பார்த்த, தன்மானச் சிங்கம்யா நானு...ஆங்...

  ReplyDelete
 35. ரஜினியின் நடிப்பு வழக்கம்போல கலக்கல்.... என்ன.(!)....... /////


  இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே.மோகன் நம்ம பட்டாவ என்னன்னு கேளு

  ReplyDelete
 36. முத்து...


  காமன் வெல்த் கேம்-ல கலந்துக்கிட்டையா?.. இல்லைனா சொல்லு..
  அது முடிஞ்சதும், கல்மாடிகிட்ட சொல்லி, 10 தங்கம் வாங்கித்தாரேன்..
  நம்ப பவர் அப்படீ.......ஹி..ஹி

  ReplyDelete
 37. இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே.மோகன் நம்ம பட்டாவ என்னன்னு கேளு
  //

  மோகனா?...
  இரு ..இரு.. ராகுலுக்கு ஒரு போன் போட்டு வெச்சுக்கிறேன்...

  ReplyDelete
 38. பட்டாபட்டி.. said...

  உன்னையும் சங்கத்தில் சேர சொல்லி மிரட்டல் வருதா!!இப்படி மிரலுற?
  //

  ஹி..ஹி.. நாம பார்க்காத மிரட்டலா?..
  யோவ்.. தனியாவே எந்திரனை பார்த்த, தன்மானச் சிங்கம்யா நானு...ஆங்.../////////////


  நீ சொல்லுறத பார்த்தா திருட்டு dvd ல் பார்த்த மாதிரி இருக்கு,இரு உன்னை சாக்செனாவிடம் கோத்து விடறேன்

  ReplyDelete
 39. கோடு போட்ட, புது டவுசர் போட்டிருக்கேன் பாரு...


  அத, போட்டுக்கிட்டு டப்பாங்குத்து ஆடப்போறேன் நானு....

  ReplyDelete
 40. பட்டாபட்டி.. said...

  முத்து...


  காமன் வெல்த் கேம்-ல கலந்துக்கிட்டையா?.. இல்லைனா சொல்லு..
  அது முடிஞ்சதும், கல்மாடிகிட்ட சொல்லி, 10 தங்கம் வாங்கித்தாரேன்..
  நம்ப பவர் அப்படீ.......ஹி..ஹி///////////////


  முதல அந்த கல்மாடியை ஒழுங்கா ஒரு மொட்ட மாடி கட்ட சொல்லு அப்புறம் பார்ப்போம்

  ReplyDelete
 41. நீ சொல்லுறத பார்த்தா திருட்டு dvd ல் பார்த்த மாதிரி இருக்கு,இரு உன்னை சாக்செனாவிடம் கோத்து விடறேன்
  //

  யோவ்.. அது ஆம்பிளையா.. இல்ல பொம்பளையா.. இல்ல சங்கமா.. எதுனாலும் விளக்கமா.. என்னப்போல பேசிப்பழகு....

  ReplyDelete
 42. பட்டாபட்டி.. said...

  இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே.மோகன் நம்ம பட்டாவ என்னன்னு கேளு
  //

  மோகனா?...
  இரு ..இரு.. ராகுலுக்கு ஒரு போன் போட்டு வெச்சுக்கிறேன்...///////  ஏற்கனவே அந்த பயபுள்ள சவுத் ஆப்ரிக்காவுல ஒன்னு சண் பிரான்சிஸ்கோவுல ஒன்னு வைச்சு இருக்கு போதாதா

  ReplyDelete
 43. முதல அந்த கல்மாடியை ஒழுங்கா ஒரு மொட்ட மாடி கட்ட சொல்லு அப்புறம் பார்ப்போம்
  //

  அவருதான், தன்னோட மொட்டை மாடியத்தான் ப்ரீயா விட்டு இருக்காரே..
  இப்ப எதுக்கு, அதுக்கு பட்டா போடுறே.. ஹி..ஹி

  ReplyDelete
 44. ஏற்கனவே அந்த பயபுள்ள சவுத் ஆப்ரிக்காவுல ஒன்னு சண் பிரான்சிஸ்கோவுல ஒன்னு வைச்சு இருக்கு போதாதா
  //

  என்னமோ..இந்தியாவுலதான் பொண்ணு பார்க்கனுமுனு அவங்க அம்மா..அதாம்பா... ” என்னோட அன்னை ” சொல்லியிருக்கே...

  அப்ப வெளிநாட்டுக்காரிக கதி..?

  ReplyDelete
 45. பட்டாபட்டி.. said...

  கோடு போட்ட, புது டவுசர் போட்டிருக்கேன் பாரு...


  அத, போட்டுக்கிட்டு டப்பாங்குத்து ஆடப்போறேன் நானு..../////////

  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏகதாளம் பண்ணுறியா,இரு உன்ன கரடி மைந்தன் விட்டு கடிச்சு வைக்க சொல்லுறேன்

  ReplyDelete
 46. இந்த பதிவை... வெளியூர்காரனோ.. இல்லை ரெட்டையோ பார்த்தானுக..

  தக்காளி...

  கால்ல சலங்கைய கட்டிக்கிட்டு.. அம்மணமா ஆடப்ப்போறானுக.. பாரேன்....

  ReplyDelete
 47. பட்டாபட்டி.. said...

  ஏற்கனவே அந்த பயபுள்ள சவுத் ஆப்ரிக்காவுல ஒன்னு சண் பிரான்சிஸ்கோவுல ஒன்னு வைச்சு இருக்கு போதாதா
  //

  என்னமோ..இந்தியாவுலதான் பொண்ணு பார்க்கனுமுனு அவங்க அம்மா..அதாம்பா... ” என்னோட அன்னை ” சொல்லியிருக்கே...

  அப்ப வெளிநாட்டுக்காரிக கதி./////


  அவங்க சொல்லுறது சரி தானே!வெளியில் போகும் போது பார்துகிறதுக்கு பையன் கரெக்ட் பண்ணிட்டான்!இந்தியாவில் இருக்கும் போது அன்னை கரெக்ட் பண்ணி கொடுத்திட் போறாங்க

  ReplyDelete
 48. பட்டாபட்டி.. said...

  இந்த பதிவை... வெளியூர்காரனோ.. இல்லை ரெட்டையோ பார்த்தானுக..

  தக்காளி...

  கால்ல சலங்கைய கட்டிக்கிட்டு.. அம்மணமா ஆடப்ப்போறானுக.. பாரேன்....//////

  அது என்னவோ உண்மை தான் எங்கே அவங்க ரெண்டு பேரையும் காணோம்

  ReplyDelete
 49. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏகதாளம் பண்ணுறியா,இரு உன்ன கரடி மைந்தன் விட்டு கடிச்சு வைக்க சொல்லுறேன்
  //

  யோவ்.. இப்ப eதுக்கு என்னை பயமுறுத்தறே.. படம் நல்லாயிருக்கானா சொல்லனும்..
  அவ்வளவுதானே...

  சரி.. சொல்றேன்..


  படம் சூப்பர்...
  ஜட்டி போட்ட, எல்லா பயலும் ,அவனவன் குடும்பத்தோட பார்க்கவேண்டிய படம்...

  போதுமா...

  முடிஞ்சா, ஒண்ணுக்கு ரெண்டா.. சுமார்....நாலு தடவை பார்த்து மனசுல பதிய வெச்சுக்கோ.. அப்பத்தான், பின்னாடி வரலாறு உன்னை திட்டாது.... ஹி..ஹி

  ReplyDelete
 50. அவங்க சொல்லுறது சரி தானே!வெளியில் போகும் போது பார்துகிறதுக்கு பையன் கரெக்ட் பண்ணிட்டான்!இந்தியாவில் இருக்கும் போது அன்னை கரெக்ட் பண்ணி கொடுத்திட் போறாங்க
  //

  யோவ்.. ஓவர் குசும்புயா உனக்கு..

  ReplyDelete
 51. முத்து அண்ணாத்தே.. கண்ணு , ரோபோ தல மாறி .. கரகரனு சுத்துது... நாளைக்கு வாரேன்...

  ReplyDelete
 52. நல்லா நல்லா இருக்கு!

  ReplyDelete
 53. யோவ் எதுக்கெடுத்தாலும் ”அன்னைய” வம்பிக்கிழுக்கிற..நல்லா இல்ல

  நாளைக்கு உன் ஆபிஸ் மீட்டிங்கல ஏன் ப்ராஜக்ட் டிலே-ன்னு கேட்டா அன்னை சோனியா-வின் வழிகாட்டுதல் இல்லாததால்-ன்னு சொல்ல போற பாரு.

  ReplyDelete
 54. உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  ReplyDelete
 55. பட்டாபட்டி அண்ணா நீங்களும் இத்தாலிய உங்க பதிவுலே விட்டுடீங்களே. அன்னை பீல் பண்ண போறாங்க!!

  ReplyDelete
 56. ///Phantom Mohan said...

  உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.///

  எனக்கும் தான். எப்படியும் அடுத்த வருஷம் சன் டிவில பார்த்துருவேன்.

  ReplyDelete
 57. உங்க டோல் ப்ரீ நம்பர் வொர்க் ஆகல பட்டாபட்டி சார்!!

  ReplyDelete
 58. அடடா சூடா கும்மி ஓடியிருக்கே! சே எப்பப் பாத்தாலும் ஆளில்லா கடைல வந்து டீ ஆத்துறதே என் வேலையா போச்சு!

  ReplyDelete
 59. இன்னும் மொரு நாள் போயிருந்தா நானே வலையுலகில் "காணவில்லை " போட்டு தேடசொல்லாமுன்னும் இருந்தே.
  ஆடு வந்து மாட்டிகிச்சீ...........................................எங்கைய்யா போனீங்க?

  ...சாணி பொறுக்கவா? கத உடாதீங்க ...........சிங்கபூருல தேடினாலும் ரோட்ல சாணி கெடைக்காதாமே!?
  சரி சரி. கைய நல்லா வாஷ் பண்ணிட்டு குளிசிட்டுவாங்க. இன்னும் மொரு நாள் போயிருந்தா நானே வலையுலகில் "காணவில்லை " போட்டு தேடசொல்லாமுன்னும் இருந்தே.
  ஆடு வந்து மாட்டிகிச்சீ...........................................எங்கைய்யா போனீங்க?

  ...சாணி பொறுக்கவா? கத உடாதீங்க ...........சிங்கபூருல தேடினாலும் ரோட்ல சாணி கெடைக்காதாமே!?
  சரி சரி. கைய நல்லா வாஷ் பண்ணிட்டு குளிசிட்டுவாங்க.

  ReplyDelete
 60. சரி வந்ததுக்கு ஓட்டப் போட்டுட்டு போவோம்!

  ReplyDelete
 61. இந்திரன் படம் ரிலீஸ் ஆயிடுச்சா. எனக்கு சொல்லவே இல்லை..

  ReplyDelete
 62. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  இந்திரன் படம் ரிலீஸ் ஆயிடுச்சா. எனக்கு சொல்லவே இல்லை..//

  இந்திரன் சன் பிக்சர்ஸ் அடுத்ததா தயாரிக்கும் படம்.. இன்னும் ரிலீஸ் ஆகல.. எந்திரன் தான் ரிலீஸ் ஆகியிருக்கு...

  ReplyDelete
 63. இந்த படம் பெயர் என்ன எப்போ சூட்டிங் ஆரம்பிகிறாங்க :)

  ReplyDelete
 64. படம் நல்லாருக்குனு சொல்றீங்களா? நல்லாயில்லனு சொல்றீங்களா??

  ஏதோ சொல்றீங்க.. என்னனுதான் தெரியல..

  ReplyDelete
 65. @எஸ்.கே said...

  நல்லா நல்லா இருக்கு!
  //

  இருந்தா..இருந்தா சரிதான்....

  ReplyDelete
 66. @Phantom Mohan said...
  யோவ் எதுக்கெடுத்தாலும் ”அன்னைய” வம்பிக்கிழுக்கிற..நல்லா இல்ல
  நாளைக்கு உன் ஆபிஸ் மீட்டிங்கல ஏன் ப்ராஜக்ட் டிலே-ன்னு கேட்டா அன்னை சோனியா-வின் வழிகாட்டுதல் இல்லாததால்-ன்னு சொல்ல போற பாரு.
  //


  உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  //

  அன்னைய எங்கேயா வம்புக்கிழுத்தேன்.. சும்மா போற போக்கில சொல்லக்கூடாது..ஆங்..

  ReplyDelete
 67. @கே.ஆர்.பி.செந்தில் said...
  that is a fucking machine..

  sankar fucked rajini ..
  //

  உண்மைதான் பாஸ்...

  ReplyDelete
 68. @நாகராஜசோழன் MA said...

  உங்க டோல் ப்ரீ நம்பர் வொர்க் ஆகல பட்டாபட்டி சார்!!
  //

  ஆமா சார்.. யாரோ புடுங்கி விட்டுடாங்க...  //வர்ற 2011 சட்டமன்ற தேர்தல்ல, பல்லடம் தொகுதியில சுயேட்சையா நிக்கிறேன்!! அதுக்கு உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு வேணும்!!//

  இது.. இந்த தன்னம்பிக்கைதான் எனக்கு பிடிச்சது..
  மனுசனா பொறந்த எல்லோருக்கும், இந்த தன்னம்பிக்கை வேணும் சார்...

  கலக்குங்க..


  நான் ரெண்டு வயசில் இருந்தே...சுயேட்சையா நிற்பதாக எங்கம்மா சொல்லுவாங்க..
  பழக பழக பாலும் புளிக்கும்.. அடச்சே.. ஒளர ஆரம்பிச்சுட்டேனே..

  ஆங்.. சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்...

  விடாம முயற்சி பண்ணுங்க.. நீங்களும் சுயேட்சையா நிற்கும் காலம் வரும்.. ஹி..ஹி

  ReplyDelete
 69. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடடா சூடா கும்மி ஓடியிருக்கே! சே எப்பப் பாத்தாலும் ஆளில்லா கடைல வந்து டீ ஆத்துறதே என் வேலையா போச்சு!
  //

  ஆமாய்யா.. ஷட்டரை போட்டதும் மூக்கு வேர்த்து வரே..

  ReplyDelete
 70. @கக்கு - மாணிக்கம் said...

  இன்னும் மொரு நாள் போயிருந்தா நானே வலையுலகில் "காணவில்லை " போட்டு தேடசொல்லாமுன்னும் இருந்தே.
  ஆடு வந்து மாட்டிகிச்சீ...........................................எங்கைய்யா போனீங்க?

  ...சாணி பொறுக்கவா? கத உடாதீங்க ...........சிங்கபூருல தேடினாலும் ரோட்ல சாணி கெடைக்காதாமே!?
  சரி சரி. கைய நல்லா வாஷ் பண்ணிட்டு குளிசிட்டுவாங்க. இன்னும் மொரு நாள் போயிருந்தா நானே வலையுலகில் "காணவில்லை " போட்டு தேடசொல்லாமுன்னும் இருந்தே.
  ஆடு வந்து மாட்டிகிச்சீ...........................................எங்கைய்யா போனீங்க?

  ...சாணி பொறுக்கவா? கத உடாதீங்க ...........சிங்கபூருல தேடினாலும் ரோட்ல சாணி கெடைக்காதாமே!?
  சரி சரி. கைய நல்லா வாஷ் பண்ணிட்டு குளிசிட்டுவாங்க.

  //

  அண்ணே..நீங்க ரெண்டு தடவை சொன்னாலும்.. ஹி..ஹி அதுதான் உண்மை..
  கொஞ்ச நாளா காணாம போயி.. அப்புறம் நானே கண்டுபிடிச்சேன்.. ஹி..ஹி

  ReplyDelete
 71. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  இந்திரன் படம் ரிலீஸ் ஆயிடுச்சா. எனக்கு சொல்லவே இல்லை..
  //

  சொன்னேன்.. நீரு மப்புல இருந்திருப்பீரு..

  ReplyDelete
 72. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  இந்திரன் படம் ரிலீஸ் ஆயிடுச்சா. எனக்கு சொல்லவே இல்லை..//

  இந்திரன் சன் பிக்சர்ஸ் அடுத்ததா தயாரிக்கும் படம்.. இன்னும் ரிலீஸ் ஆகல.. எந்திரன் தான் ரிலீஸ் ஆகியிருக்கு...
  //

  அப்பு.... ஜெர்மனா.. இல்ல கோவையா?

  ReplyDelete
 73. @சௌந்தர் said...

  இந்த படம் பெயர் என்ன எப்போ சூட்டிங் ஆரம்பிகிறாங்க :)
  //

  சீக்கிரம் ஆரம்பிக்கப்போறாங்க.. தேங்காய் உடைச்சப்ப.. சரியா உடையலையாம்..

  வேற வாங்க ஆள் போயிருக்கு.. வந்ததும்.. கேமராவை வெச்சு எடுக்கப்போறாங்கனு கேள்விப்பட்டேன்..

  ReplyDelete
 74. @சசிகுமார் said...
  ஹெவி பஞ்ச்
  //

  வாங்க பாஸ்...

  ReplyDelete
 75. @இந்திரா said...
  படம் நல்லாருக்குனு சொல்றீங்களா? நல்லாயில்லனு சொல்றீங்களா??

  ஏதோ சொல்றீங்க.. என்னனுதான் தெரியல..

  //

  ஓ.. அதுங்களா... வெளியூர்காரனுக்கு கல்யாணம் நிச்சயம் பண்னியிருக்கு...
  கூப்பிடுவானா.. இல்ல எஸ் ஆயிடுவானானு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்...

  ReplyDelete
 76. அடப்பாவி எப்படா பதிவு போட்ட???? இரு படிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 77. இரு சாப்படு வந்து வச்சுகிர்றேன்

  ReplyDelete
 78. மங்குனி அமைசர் said...

  அடப்பாவி எப்படா பதிவு போட்ட???? இரு படிச்சிட்டு வர்றேன்
  //

  ஐஸ்வரியா ராய்க்கு.. மேக்கப் போடும்போதே பதிவ எழுதிட்டேன்...

  வெயிட்டா இருந்ததால.. இப்பத்தான் போட்டேன்..
  யோவ்.. டோமரு...
  நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டு வந்து.. என்னைய திட்டு...

  ReplyDelete
 79. தக்காளி,

  கடிதம் எழுதிரதையே பொழப்பு ஆக்கியாச்சா?
  இந்த கடிதத்திற்காக ஒரு குவாட்டர் வாங்கித்தரேன்!

  ReplyDelete
 80. பட்டா ஓவரா போர் அடிக்குது வா எதாவது ஒரு ப்லோகுக்கு போயி நாசம் பண்ணிட்டு வரலாம்.ஏன் எதாவது ப்ளாக் போறது நம்ம மங்கு ப்ளாக் போகலாம் அவர் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்

  ReplyDelete
 81. என்ன பட்டா சார் இப்புடி சொல்லிப்புட்டீக...
  நம்ம தலைவர சாச்சுப்புடீங்க...

  எனக்குப் பிடிக்கல
  போங்க நான் உங்களோட கோவம்....

  ReplyDelete
 82. என்ன பட்டா சார் இப்புடி சொல்லிப்புட்டீக...
  நம்ம தலைவர சாச்சுப்புடீங்க...

  எனக்குப் பிடிக்கல
  போங்க நான் உங்களோட கோவம்....

  ReplyDelete
 83. ///பட்டாபட்டி.. said...
  @நாகராஜசோழன் MA said...

  //வர்ற 2011 சட்டமன்ற தேர்தல்ல, பல்லடம் தொகுதியில சுயேட்சையா நிக்கிறேன்!! அதுக்கு உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு வேணும்!!//

  இது.. இந்த தன்னம்பிக்கைதான் எனக்கு பிடிச்சது..
  மனுசனா பொறந்த எல்லோருக்கும், இந்த தன்னம்பிக்கை வேணும் சார்...

  கலக்குங்க..///

  நன்றி பட்டாபட்டி

  ///நான் ரெண்டு வயசில் இருந்தே...சுயேட்சையா நிற்பதாக எங்கம்மா சொல்லுவாங்க..
  பழக பழக பாலும் புளிக்கும்.. அடச்சே.. ஒளர ஆரம்பிச்சுட்டேனே..///


  பால் எதுக்கு புளிக்கும்?

  ///ஆங்.. சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்...

  விடாம முயற்சி பண்ணுங்க.. நீங்களும் சுயேட்சையா நிற்கும் காலம் வரும்.. ஹி..ஹி///

  சுத்தமா புரியல

  ReplyDelete
 84. //சயின்டிபிக் படமா?......................... அப்படியும் வைத்துக்கொள்ளலாம்//

  எப்படி இப்படி!

  ReplyDelete
 85. எனக்கு என்னவோ நாஞ்சில் பிரதாப் எழுதிய "எந்திரனும் எந்திரிக்காதவனும்" மறுபடியும் படிக்கணும்னு தோணுது,
  பட்டாபட்டிக்கு மாத்திரம் ஏன் இப்பூடி நடக்குது.........!!!

  ReplyDelete
 86. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
  ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
  தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

  வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

  ReplyDelete
 87. Blogger சிவசங்கர். said...

  தக்காளி,

  கடிதம் எழுதிரதையே பொழப்பு ஆக்கியாச்சா?
  இந்த கடிதத்திற்காக ஒரு குவாட்டர் வாங்கித்தரேன்!
  //

  குவாட்டரா?.. அப்ப சரி.. ஆமா தொட்டுக்க?

  ReplyDelete
 88. அஹமட் சுஹைல் said...

  என்ன பட்டா சார் இப்புடி சொல்லிப்புட்டீக...
  நம்ம தலைவர சாச்சுப்புடீங்க...

  எனக்குப் பிடிக்கல
  போங்க நான் உங்களோட கோவம்....
  //

  ஆகா.. உண்மையே பேசக்கூடாது போல...

  ReplyDelete
 89. விடாம முயற்சி பண்ணுங்க.. நீங்களும் சுயேட்சையா நிற்கும் காலம் வரும்.. ஹி..ஹி///

  சுத்தமா புரியல

  //

  நிசமாவா?....

  ReplyDelete
 90. Blogger வால்பையன் said...

  //சயின்டிபிக் படமா?......................... அப்படியும் வைத்துக்கொள்ளலாம்//

  எப்படி இப்படி!
  //

  வாங்க சார்..

  ReplyDelete
 91. நாஞ்சில் மனோ said...

  எனக்கு என்னவோ நாஞ்சில் பிரதாப் எழுதிய "எந்திரனும் எந்திரிக்காதவனும்" மறுபடியும் படிக்கணும்னு தோணுது,
  பட்டாபட்டிக்கு மாத்திரம் ஏன் இப்பூடி நடக்குது.........!!!
  //

  ஆகா....இது நல்லா இருக்கே...

  ReplyDelete
 92. சுயேச்சைனா என்னன்னு கேக்குற ஆளுகளப் பிடிச்சி கொரில்லா செல்ல போடுங்கப்பா!

  ReplyDelete
 93. Blogger sweatha said...

  உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
  ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
  தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

  வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
  //
  குவாட்டரும்..கோழி பிரியாணியும் வாங்கித்தந்தா... ”இந்தியா .. இத்தாலிக்குத்தான் சொந்தம்னு ”..
  அம்மணமா, அலகு குத்திக்கிட்டு ஆட ரெடியா இருக்கேன்.. என்னப்போயி...

  போங்க..போங்க மேடம்...

  போயி .. வேற யாராவது ப்ளாக்ல சொல்லுங்க...

  ReplyDelete
 94. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சுயேச்சைனா என்னன்னு கேக்குற ஆளுகளப் பிடிச்சி கொரில்லா செல்ல போடுங்கப்பா!

  //

  பேச்சு..பேச்சா இருக்கும்போது.. இப்ப ஏதுக்கு.. எங்க வருங்கால மந்திரிய மேல காறினே?...

  ReplyDelete
 95. ///பட்டாபட்டி.. said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சுயேச்சைனா என்னன்னு கேக்குற ஆளுகளப் பிடிச்சி கொரில்லா செல்ல போடுங்கப்பா!

  //

  பேச்சு..பேச்சா இருக்கும்போது.. இப்ப ஏதுக்கு.. எங்க வருங்கால மந்திரிய மேல காறினே?...///

  ங்ணா நீங்க மந்திரியாகப் போறீங்களாங்ணா? ஏதோ தண்ணியப் போட்டு ஒளரிட்டேனுங்ணா! இது உங்க காலுங்ளாங்ணா..! நீங்க மட்டும் மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னீங்ணா, உங்க கால்லேயே கிடப்பேனுங்ணா!

  ReplyDelete
 96. கூகிள் கும் உங்களுக்கும் என்ன சண்டை உங்க பதிவுகளே படிக்க முடியல... கீழே உள்ள மாதிரி தான் மெசேஜ் வருது கரெக்ட்

  Warning: Visiting this site may harm your computer!
  The website at pattapatti.blogspot.com contains elements from the site ulavu.com, which appears to host malware

  ReplyDelete
 97. Blogger Suresh.D said...

  கூகிள் கும் உங்களுக்கும் என்ன சண்டை உங்க பதிவுகளே படிக்க முடியல... கீழே உள்ள மாதிரி தான் மெசேஜ் வருது கரெக்ட்
  //

  உலவு.. உழுதுவிட்டுட்டாங்க போல சார்..
  சரி..விடுங்க.. உலவு ஓட்டுப்பட்டைய தூக்கி கடாசிட்டேன்..

  ReplyDelete
 98. //குவாட்டரும்..கோழி பிரியாணியும் வாங்கித்தந்தா... ”இந்தியா .. இத்தாலிக்குத்தான் சொந்தம்னு ”..
  அம்மணமா, அலகு குத்திக்கிட்டு ஆட ரெடியா இருக்கேன்.. என்னப்போயி...

  போங்க..போங்க மேடம்...

  போயி .. வேற யாராவது ப்ளாக்ல சொல்லுங்க..//.இத படிக்கும் போது தண்னி குடிச்சிகிட்டு(அடிச்சுகிடு இல்லை)இருந்தேன்.சிரிப்பு தாங்காமல் கீ போர்ட் மேல துப்பிட்டேன்.பதிவுல மட்டும் இல்லை பின்னூட்டத்திலும் இம்சை தாங்கமுடியல.

  ReplyDelete
 99. என்ன விமர்சனம் இது. கொழ கொழன்னு...விளங்கிடும்.
  உங்க நடையே வெட்டு ஒன்னு துண்டு முணுன்னு இருக்கும்.
  இதுல சொதப்பிட்டீங்க..ஒருவேளை படம் உங்கள பயமுறுத்திடுச்சா..அல்லது
  நம்ம "சகோதரர்கள்" உங்களை பயமுறுத்தினாங்களா..?
  செஞ்சாலும் செய்வாங்க.

  ReplyDelete
 100. This comment has been removed by the author.

  ReplyDelete
 101. அண்ணாச்சி முறை செய்ய வந்து இருக்கேன் .. ( புரியலையா? நான் புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு இருக்கேன்ப்பா ) உங்க பதிவு கலக்கி புட்டிங்க போங்க , செம பதிவு , வோட்டு போட்டுட்டேன் , like கூட கிளிக் பண்ணிட்டேன் . நம்பள கவனிசுகோங்க .....

  அன்புடன்,

  ராக்ஸ் . . . .

  http://rockzsrajesh.blogspot.com/

  ReplyDelete
 102. வெளியூரு...! பட்டாபட்டிக்கு புரியும்ங்கற...?

  ReplyDelete
 103. //Rettaival's said...
  வெளியூரு...! பட்டாபட்டிக்கு புரியும்ங்கற...?//

  யோவ்.. பட்டா.. இதுக்குக் பேரு தான்... சலங்கை கட்டி அம்மணமா ஆடுறதா?
  சொல்லவே இல்ல?


  எங்க வெளியூரு? இது பட்டாவுக்கு புரியும்கிற????

  ReplyDelete
 104. Rettaival's said...

  வெளியூரு...! பட்டாபட்டிக்கு புரியும்ங்கற...?
  //

  சே.. எப்படித்தான் கண்டுபிடிச்சுடுறாங்க..

  பயலுக, காலங்கார்த்தால.. வெங்காயத்தை.. வெறும் வயிற்றில திம்பானுகபோல...

  எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருப்போம்...

  ReplyDelete
 105. @taaru said...
  யோவ்.. பட்டா.. இதுக்குக் பேரு தான்... சலங்கை கட்டி அம்மணமா ஆடுறதா?
  சொல்லவே இல்ல?
  //

  பதிவு போட்டு 10 வருஷம் கழிச்சா, கமென்ஸ் போடறே?...


  உமக்கு அடுத்த வருஷம்தாம் பதில் சொல்லுவேன்...ஹி..ஹி

  ReplyDelete
 106. போயி .. வேற யாராவது ப்ளாக்ல சொல்லுங்க..//.இத படிக்கும் போது தண்னி குடிச்சிகிட்டு(அடிச்சுகிடு இல்லை)இருந்தேன்.சிரிப்பு தாங்காமல் கீ போர்ட் மேல துப்பிட்டேன்.பதிவுல மட்டும் இல்லை பின்னூட்டத்திலும் இம்சை தாங்கமுடியல
  //

  அய்..புலிக்குட்டி சார்..

  சார்...சார்.. எனக்கு புலின்னா ரொம்ப படிக்கும்..

  ReplyDelete
 107. @ரவி
  என்ன விமர்சனம் இது. கொழ கொழன்னு...விளங்கிடும்.
  உங்க நடையே வெட்டு ஒன்னு துண்டு முணுன்னு இருக்கும்.
  இதுல சொதப்பிட்டீங்க..ஒருவேளை படம் உங்கள பயமுறுத்திடுச்சா..அல்லது
  நம்ம "சகோதரர்கள்" உங்களை பயமுறுத்தினாங்களா..?
  செஞ்சாலும் செய்வாங்க.
  //

  உண்மைதான் ரவி.. பதிவு ரொம்ப குழைஞ்சுடுச்சு...
  விடுங்க ..
  அடுத்த முறை பதமா.. சமைக்கிறேன்..

  ReplyDelete
 108. //பயலுக, காலங்கார்த்தால.. வெங்காயத்தை.. வெறும் வயிற்றில திம்பானுகபோல... //
  இப்டி ஒரு வாரம் ஊற வச்சு சாப்ட்டா... காலங்காத்தால ப்ரீயா போகும்.... ஒடனே வெளியூரு போகாதுங்கறான். பாரு.. இருப்பா மனப்பாடம் பண்ணி ஓட்டிகினு இருக்கேன்... எங்க விட்டேன்....ஹாம்..... அவிங்களுக்கு எப்பவுமே போகாது? அத்த விடு.... இவரு பெரிய இவரு... வச்சு இருக்குறது ஒன்றயணா ப்ளாக்... இதுக்கு ஒடனே கம்மேன்ஸ் போடணுமோ??

  ReplyDelete
 109. மவனே.. அடுத்த வாட்டி நேர்ல பாத்தேன்.. அம்புட்டுதேன்...பொசுக்குனு கால்ல விழுந்துடுவேன்.... பாத்துக்கோ....

  ReplyDelete
 110. ./சார்...சார்.. எனக்கு புலின்னா ரொம்ப படிக்கும்.//
  அப்போ நீ புலிசோறு நிறையா தின்பியா மாமா???

  ReplyDelete
 111. என்னய்யா... பதிவர் ராஜன் கல்யாணத்துக்கு போயி பவ்யமா நின்னுட்டு வந்தியா....??

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!