அம்மணி.. வணக்கம்.. நாந்தான்..அட..என்னத் தெரியலையா மாதாஜீ. I am குவாட்டர் கோவிந்தன். I am always ஸ்டெடி..
என்னடா திடீர்னு கடிதாசி எழுதரானேனு, மனசுல தோணுமே.........தோணனும்....
நமக்கு பெருசா புடுங்கிறமாறி, விசயம் ஒண்ணுமில்லை. அடிச்சு பார்த்தேன்.... ஊகூம்... ஏறலே.
கலப்படம் பண்ணி சரக்கு விற்றா, கட்டையா வேகும்?.
சை.. என்னவோ சொல்லவந்துட்டு என்னத்தவோ ஒளரிக்கிட்டு இருக்கேன்.
மன்னிச்சுடுங்க.. மகராசனை பெத்த மகராசியம்மா... அப்புறம்...எனக்கும் பெரிசா வேலை மயி%^$ரில்ல.. உங்களுக்கும் .. ஹி..ஹி
அதுவுமில்லாம, உங்களை கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லாம , யாருக்கு இருக்கு?. ஒரு விதத்தில நீங்களும் நானும் உறவுதான்.
எப்படீனா... நம்ம ஜார்ஜ் புஷ், அதுதான்....அமெரிக்காகாரன், ”பெட்ரோல் இருக்குனு தெரிஞ்சா, படைய அனுப்புவானே...... அவரு, நம்ம பெரியப்பன் வகையாறா ஆகுது. உங்க மகள் கண்ணாலம் கட்டினது, ஏதோ ஜார்ஜ் புஷ்சாமே?. பார்த்தீங்களா. வெளிய சொல்லாம மறைச்சுட்டீங்க. எனக்கு எப்படி தெரியமுனு கேக்குறீங்களா?.
சரி..சரி.. சொல்லிடரேன். அன்னைக்கு சின்ராசு தண்ணிய போட்டுட்டு உளறிட்டான். இலாங்காட்டி இந்த உறவுமுறை தெரியாத...’படிக்காத
பன்னாடை’யாவே இந்த கட்டை வெந்திருக்கும்.
ஏம்மா மகராசி. இதை வெளிய சொல்லாம மனசுக்குள்ள வைத்திருக்க, இது என்ன, ”தமிழன போட்டுத்தள்ள, ரகசியமா அனுப்புனீங்களே. அதுமாறி, ராணுவ ரகசியமா?.. போங்கம்மா...எனக்கு உங்கமேல கோவம்.
கடைசியா, நாலு பேரு வேணும். மைண்ட்-ல வெச்சுக்குங்க.
அட. பாருங்க.. எதுக்கு உங்க மூஞ்சி தக்காளி மாறி சிவக்குது? என்ன சொல்லிப்புட்டேன் அம்மணி? எனக்கு குவாட்டர் உள்ள போனா, கண்ட கழிச்சடையெல்லாம் வெளிய வருமுனு தெரியாதா?.
சரி.. விசயத்துக்கு வருவோம். இந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு முன்னாடியே, பலபேரு ஆடிட்டாங்கனு பதிவுலகம் மூலமா கேள்விப்பட்டேன். நம்ம சுக்கு அண்ணாச்சி கூட மனசு வெறுத்துப்போயி கண்டபடி துப்பிட்டாரு.. ’நல்லவங்களுடைய பாவம் , நாலு அண்டர்வேரை கழட்டுவதற்க்கு சமம்’-னு , பெரியவங்க சொல்லுவாங்க..
அதனால மனசு கேட்காம, கை நடுங்க நடுங்க கடுதாசி எழுதறேன் தாயி.
மனச குழப்பிக்காதே..
பாவம். வெளிநாட்டிலிருந்து வந்து, எங்களுக்காக, வியர்வை சிந்த உழைக்கிறீங்களே. அதை யாராவது பாராட்டுரானுகளா?.
நம்ம மகன் வேற, வெளி நாட்டு பிகரை டாவடிக்கிறது விட்டுட்டு, நாடே கதினு, வெயில்ல சுத்திகிட்டு இருக்கு. அதையும் யாரும் கண்டுக்கல.
என்னா உலகமையா இது.
ஆங்.. சொல்லமறந்துட்டேனே. இங்க பலபேரு, அவனுகதான், ’அடுத்த முதல்வரு’னு, குசுகுசுனு பேசிக்கிட்டு இருக்கானுகோ.
முக்கியமா, கண்ணாடி போட்டுக்கிட்டு, உங்க கட்சில இருக்காரே. அவரு பெத்த மகராசந்தான். அதனாலே, எதுக்கும் விசயத்தை உங்க காதில போட்டு வைக்கிறேன். யாராவது, நம்ம சொந்தக்காரனுக, இத்தாலில சும்மா சுற்றிக்கிட்டு இருந்தா அனுப்பி வையுங்க. அடுத்த முதல்வராக்கி காட்டுறோம். ( மறக்காம, சிவப்பா இருக்கும் ஆளை அனுப்பி வையுங்க தாயி. கண்ண மூடிட்டு குத்துவானுக இங்க.. அப்புறம் தனி மெஜாரிட்டிதான்... தனி ராஜாங்கம்தான்..)
மக்கள் சொல்றானுக.. காமன்வெல்த் விழாவை சரியா திட்டமிடாததால், இந்தியனுக்கு தலைகுனிவாம்.. எனக்கு எதுல சிரிக்கனுமுனு தெரியலே..ஒரு நிமிசம் இருங்க..
.
.
.
பர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்.
.
.
.
அப்பாடா.. நல்ல வேளை, நான் விட்டதால, எவனும் வரலே. அப்பப்பா..
இதே நீங்க பன்ணியிருந்தா?.. நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு....தமிழ்நாட்டில உள்ள , அடுத்த முதல்வர்கள் எல்லாம் ( தங்கபாலு, இளங்கோவன், வாசன், ஆங்.. இளைஞரணி தலைவர்.. பேரு மறந்துடுச்சு..சரி விடுங்க.. பேரா முக்கியம்?), மீன் வலைய எடுத்துக்கிட்டு, கு%$சு பிடிக்க வந்திருப்பானுக.. பன்னாடை பயலுக.
அதனாலே.. கடைசியா, சொந்தக்காரங்கற முறையில சொல்லிக்கிறேன். இந்தியா அயல்நாடு... இத்தாலி தாய் நாடு..
நமக்கு அதுதான் முக்கியம்.. இங்க நாம பண்ணுவது சும்மா டமாசுக்கு. மகன், மகள், பேத்தி பேரன் எல்லார்கிட்டையும் சொல்லிவையுங்க.
சரி..சரி இறங்கிடுச்சு...வரட்டுமா தாயி..அடுத்த பேட்டில்(Bottle or Battle.. எதோ ஒண்ணு...)-ல சந்திப்போம்..
.
.
.
Meeeeee First First First
ReplyDeleteபடிச்சுட்டு வறேன்
ReplyDelete+++ மாலுமி +++ said...
ReplyDeleteMeeeeee First First First
//
வாங்க பிரதர்
ஒரு பாட்டு தான் ஞாபகம் வருது ராசா.....
ReplyDelete// ஊருக்கும் வெக்கமில்லை, இந்த உலகுக்கும் வெக்கம்மில்லை, இங்கே யாருக்கும் வெக்கமில்லை ...அவளுக்கு வெக்கம்மென்ன???? ///
ennathu enthiran rilees aakiduchaa?
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteennathu enthiran rilees aakiduchaa?
//
ஆமாமா.. இப்பத்தான் ஐஸ்வரியா(வுக்கு) தேங்காய உடைச்சேன்....
// ஊருக்கும் வெக்கமில்லை, இந்த உலகுக்கும் வெக்கம்மில்லை, இங்கே யாருக்கும் வெக்கமில்லை ...அவளுக்கு வெக்கம்மென்ன???? ///
ReplyDelete//
உண்மைதான் தல....
அட்ரா அட்ரா சக்கை ...,வாரே வந்தே
ReplyDeleteமூணு நாளு கடை லீவு....
ReplyDeleteயாராவது கிட்ட ஒரு புல்லு இருக்கா????
வந்துட்டேன் வந்துட்டேன்!
ReplyDelete///அப்புறம்...எனக்கும் பெரிசா வேலை மயி%^$ரில்ல.. உங்களுக்கும் .. ஹி..ஹி///
ReplyDeleteஹி...ஹி...ஹி...இப்பிடிக் கம்பேனி சீக்ரெட்ட பட்டுன்னு ஓப்பன் பண்றதுன்னா அதுல பட்டாவுக்கு ஈக்வல் யாருமே இல்ல!
//நம்ம ஜார்ஜ் புஷ், அதுதான்....அமெரிக்காகாரன், ”பெட்ரோல் இருக்குனு தெரிஞ்சா, படைய அனுப்புவானே...... அவரு, நம்ம பெரியப்பன் வகையாறா ஆகுது.//
ReplyDeleteஇது எம்புட்டு நாளா?
///கடைசியா, நாலு பேரு வேணும். மைண்ட்-ல வெச்சுக்குங்க.///
ReplyDeleteஅதுக்கு இருக்காங்க்ய நெறைய அல்லக்கைங்க, சந்தோசமா தூக்கிப் போடுவாங்ய!
///யாராவது, நம்ம சொந்தக்காரனுக, இத்தாலில சும்மா சுற்றிக்கிட்டு இருந்தா அனுப்பி வையுங்க. அடுத்த முதல்வராக்கி காட்டுறோம்.///
ReplyDeleteதொரைய சீக்கிரம் வரசொல்லுங்க, சல்யூட் அடிக்கிறதுக்கு 'கை' துடிக்கிது! சும்மா சும்மா வாழ்க, ஒழிகன்னு கத்தி போரடிக்கிதுப்பா!
///பர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்.///
ReplyDeleteடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......!
ஹி..ஹி.....ஒண்ணுமில்ல நானும் சும்ம வுட்டுப் பாத்தேன், பரவால்ல நல்லாத்தான் போகுது!
ரைட்டு வந்தாச்சி!! ஓட்டு போட்டேன்... அப்புறாம் சிரிக்கிறத கொஞ்சம் நிறுத்து... லைட்டா கப்பு வருது...
ReplyDelete///அப்பாடா.. நல்ல வேளை, நான் விட்டதால, எவனும் வரலே. அப்பப்பா..
ReplyDeleteஇதே நீங்க பன்ணியிருந்தா?.. நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு....///
அப்போ அவங்களுக்கு 'இது'லாம் வராதா?
//கடைசியா, சொந்தக்காரங்கற முறையில சொல்லிக்கிறேன். இந்தியா அயல்நாடு... இத்தாலி தாய் நாடு..//
ReplyDeleteநானும் அதத்தான்யா சொல்லிக்கிறேன் (எப்பிடியாவது வட்டம், சதுரம் ஏதாவது வாங்கிக் கொடுத்துடுங்கய்யா!)
மேலே மூணுபேரு எதையோ மாட்டிக்கிட்டு நிக்கிராங்களே என்ன பண்றாங்க?
ReplyDeleteஎல்லாம் வல்ல ஆண்டவரே..(நாந்தான்)
ReplyDeleteஇந்த பட்டாபட்டி டவுசரை கொஞ்சம் துவைத்து எடுப்பீராக....!
மச்சி இதெல்லாம் வுடு, இவனுங்க எப்பவுமே இப்படித்தான்,
ReplyDeleteஎந்திரன் தாறுமாறா இருக்கு, ரெண்டு தடவை பார்த்துட்டேன், பார்க்கலைன்னா சீக்கிரம் போய் பாரு...
சே இவனுக கையால நான் பட்டம் வாங்காமப் போயிட்டனே!!!
ReplyDeleteஅப்பு தண்ணில ஏதாவது கலந்து குடிங்க... ராவா அடிச்சா இப்புடித்தான்... ரோசமெல்லாம் வரும்...
@@@@@Rettaival's said...
ReplyDeleteஎல்லாம் வல்ல ஆண்டவரே..(நாந்தான்)
இந்த பட்டாபட்டி டவுசரை கொஞ்சம் துவைத்து எடுப்பீராக....!/////
அந்த கருமத்த தொட்டு துவைக்கற அளவுக்கு ஆண்டவருக்கு மனவலிமை பத்தாது மச்சி...! :)
பப்ளிக் பிளேஸ்ல இப்படியா சவுண்ட் டெர்ரரா விடுறது ... மெதுவா நசுக்கி நசுக்கி விட வேணாம் .. படத்துல நம்ம தமிழர் தலைவர் எப்படி கைய்ய பின்னாடி கட்டிக்கிட்டு சவுண்டே இல்லாம விடுறாரு பாருங்க ...
ReplyDeleteThala,
ReplyDeleteRomba Kusumbuuu.............
முதல் தடவையாக வருகிறேன் அப்பு ....................
ReplyDeleteஆடு புதுசாக இருக்குனு கசாப்பு வைச்சு தின்னுராதீங்க ......
//”பெட்ரோல் இருக்குனு தெரிஞ்சா, படைய அனுப்புவானே...... அவரு//
பர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்.......நீங்க விட்டதுக்கு .அதில் இருந்து எதாவது கிடைக்கும்னு இந்த அம்மா சொல்லி படை அனுபிற போறான்
இரு படிச்சிட்டு வர்றேன்
ReplyDeleteஇத்தாலில சும்மா சுற்றிக்கிட்டு இருந்தா அனுப்பி வையுங்க. அடுத்த முதல்வராக்கி காட்டுறோம். ////
ReplyDeleteஅடிங்.....ங்கொய்யாலே ..... எங்க மன்னர் குடும்பத்துக்கு எதிரா கலக்கம் உண்டாக்க பாக்குறியா ? எங்க மன்னர் குடும்பமே அவுங்களோட சொந்த பந்தங்களுக்கு பதவி குடுக்க வழியில்லாம (ஏற்கனவே எல்லாத்தையும் குடுத்தாச்சு ) அண்டை மாநிலங்களை கைப்பற்ற நேரம் பாத்துகிட்டு இருக்காங்க , தன்க்காளி நீவேற இடைல புரட்சிப்படை ஆரம்பிக்கிரியா ? தொலைச்சு போடுவேன்ஜாக்கிரத
சாட்டை அடி என்ன பண்றது அந்த அம்மணிக்கு தமிழ் தெரியாதே, படிச்சி சொல்றவனும் பாதிய மறச்சிடுவான்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete"காங்கிரஸ் கட்சியின் தலைவரான அன்னை சோனியா காந்தி,தன்னை நாடி வந்த பிரதமர் பதவியையே ஏற்க மறுத்த 'தியாகத்திற்கு' உரியவர்."
ReplyDelete- சொம்புவாலு ச்சே...தங்கபாலு பேட்டி..
This comment has been removed by the author.
ReplyDeleteஅடக்கொடுமையே..
ReplyDeleteஅவங்களுக்கு தமிழ் தெரியாம போய்டுச்சு.
//’நல்லவங்களுடைய பாவம் , நாலு அண்டர்வேரை கழட்டுவதற்க்கு சமம்//
ReplyDeleteஎது நீங்க போட்டு இருக்கீகளே, அந்த மாதிரியா????மாமா, சரியான தண்டன தான்... வெளி சொன்ன மாதிரி, அத கழட்ட ஆண்டவனாலேயே முடியாதே.....!!!!! அப்புறம் எங்கிட்டு???அதும் நாலு...... செம வெய்ட் காட்டிடே மாமா.. வாழ்க கழகம்... [பட்டாப்பட்டி கழகத்த சொன்னேன்!!!]..சரியான தண்டனை தான்... இந்த இத்தாலியும், அந்த இட்டாளி கார பொம்பளையும் நாசமாய்போகட்டும்...
சொக்க தங்கம் சோனியா அம்மையாரை அவதூராக பெரியதற்கு வன்மையாக கண்டிப்பதற்கு மேலிட (அன்னை சோனியா) உத்தரவுக்காக காத்திருக்கிறோம், கிடைத்ததும் கண்டிப்பாக கண்டிபோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
ReplyDeleteஇங்கனம்
- அனைத்து கோஷ்டிகள் சார்பாக தமிழ்நாடு காங்ரஸ் கமிட்டி -
//வெளிநாட்டிலிருந்து வந்து, எங்களுக்காக, வியர்வை சிந்த உழைக்கிறீங்களே. அதை யாராவது பாராட்டுரானுகளா?.//
ReplyDeleteஆமாங்க உழைச்சி உழைச்சு ஓடா தேஞ்சிட்டாங்க .!!
///இந்தியா அயல்நாடு... இத்தாலி தாய் நாடு..//
ReplyDeleteஉங்களோட நாட்டுப் பற்று பாராட்ட வேண்டியதுங்க .!
என்ன பட்டா இப்படி சொல்லுறிங்க அவன் அவன் நாட்ட விட்டு வெளிநாட்டில போய் உழைக்க. சோனியா மாதாஜீ இந்தியா வந்து ஏழைங்க கலைஞர், தயாநிதி, பாசி தம்பரம்,ஆரா சா போன்றோரை உயர்த்த உழைக்கிறாங்க அவங்கள போயி. நீதி நியாயம் செத்து போட்டு பாட்டா. இத கேக்க இந்த உலக்கத்தில யாரும் இல்லையா. அடுத்த அன்னை திரசாவ பார்த்து இப்படி எழுதிபோட்டிங்க......
ReplyDeleteஉங்க மகள் கண்ணாலம் கட்டினது, ஏதோ ஜார்ஜ் புஷ்சாமே?////
ReplyDeleteசொம்பு ரொம்ப அடிவாங்கிடுச்சோ
பாவம். வெளிநாட்டிலிருந்து வந்து, எங்களுக்காக, வியர்வை சிந்த உழைக்கிறீங்களே/////
ReplyDeleteபப்ளிக்கில் இப்படியா பேசுறது,பட்டா உன்னிடம் இன்னும் எதிர்பார்கிறேன்
கலக்கல் பதிவு....வாழ்த்துகள்
ReplyDeleteஇதுக்கு தான் என்னை மாதிரி சுயேட்சைக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லறது!!
ReplyDeleteஇன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை
ReplyDeleteNo posts for more than ten days...???
ReplyDeleteWhat happen dude...?
ஆணி அதிகம் சார்...
ReplyDeleteபட்டாஜி பட்டாஜி, நிம்பல் ஆணியப் புடுக்குறானா இல்ல அடிக்கிறானா?
ReplyDelete