Pages

Tuesday, September 14, 2010

தேர்தலுக்கு நாங்க ரெடி.. நீங்க?

.
.
.
என்ன மன்னாரு.. டீக்கடைய சுத்தி வெள்ளத்துணிகளா இருக்குது. குரூப் குரூப்பா  தற்கொலை பண்ணிக்க, ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா?..

வாங்க தல...எங்க ரொம்ப நாளா ஆளக்காணேம்?.. கட்சிய கலச்சுப்புட்டு விவசாயம்  பண்ண போயிட்டீங்களா?

யோவ்..நக்கலு..
தக்காளி.. சும்மா சுத்திக்கிட்டு இருக்கிறனுவனுகளுக்கு, கவர்மெண்ட் 100  ரூபாய்  கொடுத்தா.. இப்படித்தான் வாயி காதுவரைக்கும் விரியும் போல..

என்ன தல கோவிச்சிக்கிறீங்க.. சும்மா பேசிப்பார்த்தேன்.. சீக்கிரம் எம்.எல்.ஏ ஆகனுமுனு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்..  ஆசீர்வாதம் பண்ணுங்க தல..

அடப்பாவி.. உனக்கு யாருயா சீட் கொடுக்க போறாங்க..?

என்ன தல இப்படி சொல்றீங்க. போன வாரம், நம்ம பங்காளி பெரிய கார்ல வந்து   கால்ல விழுந்து, சீட் கொடுத்திருக்காரு.. பேப்பர் பார்க்கலையா?.

அட.. அது வேறையா..போனவாரம் இந்தியா போயிருந்தேன்.. பேப்பர் பார்த்து இரண்டு வாரம் ஆச்சு.  ஆமா யாருயா அது கார்ல வந்து சீட் கொடுத்தது?

நம்ம மதுரைக்காரருதான்.. கடைக்கு பால் ஊத்தறவனுக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்.
காலையில, நம்ம கடைய சுத்தம் பண்ணுமே முனியம்மா.. அதுக்கு ஒரு சீட். ஆக மொத்தம் 30 எம்.எல்.ஏ சீட் கொடுத்திருக்காரு..

அடப்பாவிகளா.. அந்தாளுக்கு இட்லிக்கடைக்கு பூட்டு போடவே நேரம் இருக்காதே..  எப்படியா 30 பேரை புடிச்சாரு?.. அதுவுமில்லாம யாருகூட கூட்டணி?..

தலைவர் சொன்னாரு.. வாசன் கோஷ்டி 80% வாக்கை வெச்சிருக்காராம். சிதம்பரத்துக்கு 75%-மும் ,  இளங்கோவன் கோஷ்டிக்கு 46% அப்பால யாரையோ சொன்னாரே.. ஆங்.. தங்க வாலு.. அவருக்குத்தான் 98% வாக்கு வங்கி இருக்காம். இதுல யாரை புடிச்சாலும், ஆட்சிக்கு வந்திடலாமாம். டீ குடிச்சுட்டே மூணு மணி நேரம் விளக்கிச்சொன்னாரு.

யோவ்.. ஒரு டீய-வே மூணு மணி நேரம் குடிக்கிற உங்க தலைவன், அதுக்கு காசு கொடுத்தாரா?

ஹி..ஹி.. தலைவர்கிட்ட எப்படீங்க காசு கேக்றது?.

அட பன்னாடப்பயலே.. அந்தாளு சொன்ன வாக்குகளை கூட்டிப்பார்த்தாலே 100% மேல வருமேயா.. ஒரு வேளை தமிழ்நாட்டில இருக்குற பீகாரிகளையும் சேர்த்து சொல்றாரோ என்னமோ?..சரி.. ஆட்சிய புடிச்சதுஎம் என்ன பண்றதா ப்ளான்?.

என்ன தலைவா.. எனக்கு என்ன தெரியும்?.  "டீக்கடை உண்டு... நான் உண்டு"-னு இருக்கிறவன கூப்பிட்டு பொறுப்பை கொடுக்கிறாரு.. அவரு என்ன சொல்றாரோ அதை கேட்டு , அது மாறி செஞ்சுட்டா போதும்..

யோவ்.. அவரு உன்னோட டீ தொழிலுக்கு ஆப்பு வெக்க ப்ளான் பண்றாரு.. அது
தெரியாம, வெள்ளத்துணிகளா வாங்கி குவிச்சிருக்கே..
என்னமோ பண்ணு.. ஒரு வேளை மந்திரி பதவி கொடுத்தா.. ”டீ வளத்துறை”-ய கேளு.. நல்லா காசு பார்க்கலாம்.. சரி வரட்டா..

தலைவா.. டீக்கு காசு..

ஆமாய்யா.. எங்கிட்ட கேளு.. அந்த நல்லவன் கிட்ட மட்டும் பல்லக் காமி.. என்னமோ பண்ணுங்கப்பா...

செய்தி:
ஜனதா தளத்தலைவர் சுப்புரமணிசாமி, அவரது கட்சியில், 30 எம்.எல்.ஏ கள் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.. அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவர்கள் விரைவாக அணுகவேண்டிய முகவரி.


சு%$#.சாமி
முருகன் இட்லிக்கடை
 மதுரை.

73 comments:

 1. முதல் வெட்டு... அப்பாலிக்கா வறேன்...

  ReplyDelete
 2. பேட்டிங் முன்னாடி வார்மப்பா...!!!

  ReplyDelete
 3. நாலு இட்லி+டீ, சுனா சானாகிட்டச் சொல்லி ஓசில வாங்கி வைய் பட்ட... 2 அவர்ஸ்ல வரேன்.

  ReplyDelete
 4. அவரே செத்த நாய்! அவருமேல எத்தனை முறை லாரி ஏத்தி என்னா ஆக போகுது சொல்லுப்பா?

  வேற ஏதாவது உருப்படியா விஷயம் கீதா?

  ReplyDelete
 5. சாமீ....
  என்னைய கூப்பிடங்க......
  கோயம்புத்தூர் MLA சீட் தரங்க....
  ஆனா... நான் ப.மு.க-ன் உண்மையான அடிமை.
  (Rs.6,000 டெபாசிட் பண்ண சொல்றாங்க)

  ReplyDelete
 6. உன் பதிவ நேத்தே எதிர்பார்த்தேன் , இரு படிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 7. @Jey said...
  நாலு இட்லி+டீ, சுனா சானாகிட்டச் சொல்லி ஓசில வாங்கி வைய் பட்ட... 2 அவர்ஸ்ல வரேன்.
  //


  2 hours-ல எலெக்‌ஷனே முடிஞ்சு போயிடும் அப்பு..

  ReplyDelete
 8. @என்னது நானு யாரா? said...
  அவரே செத்த நாய்! அவருமேல எத்தனை முறை லாரி ஏத்தி என்னா ஆக போகுது சொல்லுப்பா?
  வேற ஏதாவது உருப்படியா விஷயம் கீதா?
  //

  ஆமாங்கய்யா.. கீதா மூணு மாசம்..ஹி..ஹி

  ReplyDelete
 9. 100% மேல வருமேயா..////

  அவரு 500 க்கு பிரசண்டேஜ் (%) பாத்திருப்பாரோ ?

  ReplyDelete
 10. @++ மாலுமி +++ said...
  சாமீ....
  என்னைய கூப்பிடங்க......
  கோயம்புத்தூர் MLA சீட் தரங்க....
  ஆனா... நான் ப.மு.க-ன் உண்மையான அடிமை.
  (Rs.6,000 டெபாசிட் பண்ண சொல்றாங்க)

  //

  நம்ம நிதியமைச்சர் மங்குனிகிட்ட வாங்கி, கட்டுங்க பாஸு..

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. @மங்குனி அமைசர் said...
  உன் பதிவ நேத்தே எதிர்பார்த்தேன் , இரு படிச்சிட்டு வர்றேன்
  //

  யாரு.. நித்தி கனவுல வந்து சொல்லுச்சா அப்பு..?

  ReplyDelete
 13. இது தான் ஊருக்கு போயிட்டு வந்து சூடா செய்தி போடுறதா?!! உங்க ஊருப்பக்கம் யாரோ பத்தி சொல்றீகளோண்டு பாத்தேன்...சு%$#.சாமி !!!....எதிர்பாக்கல.... யோவ் சூப்பர்யா மாமா..

  ReplyDelete
 14. taaru said...

  இது தான் ஊருக்கு போயிட்டு வந்து சூடா செய்தி போடுறதா?!! உங்க ஊருப்பக்கம் யாரோ பத்தி சொல்றீகளோண்டு பாத்தேன்...சு%$#.சாமி !!!....பாக்கல.... யோவ் சூப்பர்யா மாமா...

  //


  வாங்க மாப்ளே..
  பதிவு சூடாவா இருக்கு?
  ஹி..ஹி

  ReplyDelete
 15. மங்குனி அமைசர் said...

  100% மேல வருமேயா..////

  அவரு 500 க்கு பிரசண்டேஜ் (%) பாத்திருப்பாரோ ?
  //

  யோவ்.. இப்படி பப்ளிக்கா சொல்லாதே..
  அப்பால, நம்ம சுப்பு.... டீ பார்ட்டினு கூவிக்கினு திரியும்..
  சொல்லீட்டேன்..

  ReplyDelete
 16. +++ மாலுமி +++ said...
  //


  அய்.. கோயமுத்தூர் தம்பி..
  எப்படி இருக்கீங்கண்ணா?...

  ReplyDelete
 17. பட்டாபட்டி.. said...

  @மங்குனி அமைசர் said...
  உன் பதிவ நேத்தே எதிர்பார்த்தேன் , இரு படிச்சிட்டு வர்றேன்
  //

  யாரு.. நித்தி கனவுல வந்து சொல்லுச்சா அப்பு..?///

  என் கனவுல நித்தி என் வரணும் , அதுக்கு தான் அசின், ஸ்ரேயா என ஏகப்பட்ட பேரு இருக்காகளே

  ReplyDelete
 18. சு.சாமி பத்தி எழுதிட்டா சூடு தான்..தக்காளி எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு... ச்சி...

  ReplyDelete
 19. யாரு.. நித்தி கனவுல வந்து சொல்லுச்சா அப்பு..?///

  என் கனவுல நித்தி என் வரணும் , அதுக்கு தான் அசின், ஸ்ரேயா என ஏகப்பட்ட பேரு இருக்காகளே
  //


  அவங்க இருக்காங்க... நீ இருக்கையா?..ஹி..ஹி

  ReplyDelete
 20. Blogger taaru said...

  சு.சாமி பத்தி எழுதிட்டா சூடு தான்..தக்காளி எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு... ச்சி...
  //

  சாமி சூடு இல்லீங்கோ..முருகன் இட்லிதான் சூடு...ஹி..ஹி

  ReplyDelete
 21. @++ மாலுமி +++ said...
  சாமீ....
  என்னைய கூப்பிடங்க......
  கோயம்புத்தூர் MLA சீட் தரங்க....
  ஆனா... நான் ப.மு.க-ன் உண்மையான அடிமை.
  (Rs.6,000 டெபாசிட் பண்ண சொல்றாங்க)

  //
  நம்ம நிதியமைச்சர் மங்குனிகிட்ட வாங்கி, கட்டுங்க பாஸு..
  -------------------------------
  மங்குனி சார்....
  தலைவர் ஓகே சொல்லிட்டார், பணத்த பேங்க்-ல போடு (RC -க்கு ஒரு 1,000)
  அங்கே போய் ப.மு.க-ன் பலம் என்னனு சொல்ளிடுவரான்

  ReplyDelete
 22. பட்டாபட்டி.. said...

  +++ மாலுமி +++ said...
  //
  அய்.. கோயமுத்தூர் தம்பி..
  எப்படி இருக்கீங்கண்ணா?...

  ஏதோ... ஓடுது....
  கரண்ட் Cut-la
  உடம்புல ஒன்பது OOOO ரத்தம் வருது......

  ReplyDelete
 23. பட்டாபட்டி அண்ணே, இட்லி கூட தர மாட்டாரு அந்தாளு! இவரு கட்சியிலே நின்னு என்னாத்தைப் பண்ணுறதாம்...? :-)

  ReplyDelete
 24. என்னைய அட்டாக் பண்ணிட்டேல...ரைட்டு விடு... எனக்கு ஒரு சீட் தருவியா ? மாட்டியா? [யோவ் மாமா... ரெண்டு வாரமா உன்னோட போஸ்ட் எல்லாம் படிக்குறேன்.. உன்னைய நம்பி வந்த ஜீவன இப்டி தான் பண்ணுவியா? பாத்து செய்யா?]

  ReplyDelete
 25. முன்னாடி கேள்விப்பட்டது உண்மையான்னு கொஞ்சம் சொல்லு.

  விஜய் மல்லைய்யா இவரு கட்சியில
  இருந்தாராமே???? உண்மையா??

  அந்தாள எப்பிடிய்யா புடிச்சான் இந்தாளு!!!

  ReplyDelete
 26. +++ மாலுமி +++ said...

  பட்டாபட்டி.. said...

  +++ மாலுமி +++ said...
  //
  அய்.. கோயமுத்தூர் தம்பி..
  எப்படி இருக்கீங்கண்ணா?...

  ஏதோ... ஓடுது....
  கரண்ட் Cut-la
  உடம்புல ஒன்பது OOOO ரத்தம் வருது......

  //

  அதுக்கு மருந்து 1 ரூபா அரிசி பாஸ்.. ஊற வெச்சு சாப்பிடுங்க.. ஒன்பது ஓட்டையும், பஜக்னு ஒட்டிக்கும்..ஹி..ஹி

  ReplyDelete
 27. Phantom Mohan said...

  முன்னாடி கேள்விப்பட்டது உண்மையான்னு கொஞ்சம் சொல்லு.

  விஜய் மல்லைய்யா இவரு கட்சியில
  இருந்தாராமே???? உண்மையா??

  அந்தாள எப்பிடிய்யா புடிச்சான் இந்தாளு!!!
  //

  உண்மைதான்.. ஆனா பேர்பாக்ஸ் மாறி ரகசியமா வெச்சிருந்தானுக..
  உமக்கு எப்படியா தெரியும்?..
  (வரவர.. கொஞ்சம் மூளக்காரன் ஆயிட்டு வரே..பார்த்துக்க...)

  ReplyDelete
 28. சேட்டைக்காரன் said...

  பட்டாபட்டி அண்ணே, இட்லி கூட தர மாட்டாரு அந்தாளு! இவரு கட்சியிலே நின்னு என்னாத்தைப் பண்ணுறதாம்...? :-)

  //

  ஒண்ணும் பண்ணவேண்டாம் சேட்டை.. டீ பார்ட்டிக்கு கூப்பிட்டா..
  போயி “இருந்துட்டு” வரவேண்டியதுதான்.. ஹி.,..ஹி

  ReplyDelete
 29. @taaru said...
  ரெண்டு வாரமா உன்னோட போஸ்ட் எல்லாம் படிக்குறேன்..
  //

  பரிகாரம் வேணுமினா, ரூ 1000 DD எடுத்து அனுப்புங்க பிரதர்..

  ReplyDelete
 30. :)). பட்டா ஊருக்கு வந்தாச்சா? அப்புறம் அந்த தமிழ்மணம் பட்டி இண்ட்லி பக்கத்துல வெச்சாதான் எல்லா ப்ரவுசர்லயும் ஓட்டு வாங்கும். இல்லைன்னா ஐ.இ.லதான்.

  ReplyDelete
 31. // Jey said...

  நாலு இட்லி+டீ, சுனா சானாகிட்டச் சொல்லி ஓசில வாங்கி வைய் பட்ட... 2 அவர்ஸ்ல வரேன்.//


  உடம்பு சரியில்லைன்னு படுத்த பயபுள்ள ஒரு ஓசி டீக்கு வர்றேன்குதே. பட்டா அந்த ஆள் வந்தா பிடிச்சு வை. பலி போட்டுடலாம்.

  ReplyDelete
 32. ஆயிரம் ரூபாய் அனுப்புறேன்..ஆனா உங்க அட்ரஸ் வித் பின் நம்பரோட சொன்ன நல்லா /வசதியா இருக்கும்.....
  பரிகாரம்னா என்ன மாமா? நாலு எலுமிச்சம்பழம் வாங்கி அத ரெண்டா வேட்டி மசாலா தடவி பண்ணுவாய்ங்களே?! அதுவா? அதான் போன வாரம் வெளியூர்ல போட்டு நல்லா பண்ணாய்ங்களே. போதாதா?இன்னியும் வேணுமா?

  ReplyDelete
 33. தேர்தல் வருதா இருங்க பட்டாப்பட்டி, இன்னும் கலர் டிவி கொஞ்சம் தர வேண்டியிருக்கு. அதுக்குள்ள ஆரம்பிச்சிடாதீங்க

  ReplyDelete
 34. எனக்கும் ஒரு சீட் .. நான் நம்ம பட்டா பட்டி முன்னேற்ற கழகத்துல இருந்து ஆதரவு தரேன் ..!!

  ReplyDelete
 35. @வானம்பாடிகள் said...
  :)). பட்டா ஊருக்கு வந்தாச்சா? அப்புறம் அந்த தமிழ்மணம் பட்டி இண்ட்லி பக்கத்துல வெச்சாதான் எல்லா ப்ரவுசர்லயும் ஓட்டு வாங்கும். இல்லைன்னா ஐ.இ.லதான்.
  //

  வந்தாச்சு சார்..
  ஓட்டு பட்டைய வாஸ்துக்காக மாற்றனும் போல..

  உம்.. பண்ணிடலாம் சார்..

  ReplyDelete
 36. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  // Jey said...

  நாலு இட்லி+டீ, சுனா சானாகிட்டச் சொல்லி ஓசில வாங்கி வைய் பட்ட... 2 அவர்ஸ்ல வரேன்.//

  உடம்பு சரியில்லைன்னு படுத்த பயபுள்ள ஒரு ஓசி டீக்கு வர்றேன்குதே. பட்டா அந்த ஆள் வந்தா பிடிச்சு வை. பலி போட்டுடலாம்.
  //

  அய்.. இன்று ரெண்டு ஆடு..

  ReplyDelete
 37. @taaru said...
  பரிகாரம்னா என்ன மாமா? நாலு எலுமிச்சம்பழம் வாங்கி அத ரெண்டா வேட்டி மசாலா தடவி பண்ணுவாய்ங்களே?! அதுவா?
  //

  அய்யோ.. அது இல்ல..
  இது எழுமிச்சைய.. விடியக்காலையில.. கிழக்கு பார்த்து நின்னு..
  லைட்டா குமிஞ்சு..

  அப்பால மெயில் பண்றேன். பண்ணிப்பார்த்துட்டு.. சொல்லுங்க..ஹி...ஹி

  //
  அதான் போன வாரம் வெளியூர்ல போட்டு நல்லா பண்ணாய்ங்களே. போதாதா?இன்னியும் வேணுமா?
  //  எனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்திருக்காலாமே மாமா..

  பறந்து வந்து பந்தாடியிருப்பேனே...
  சே..வடை போச்சு..

  ReplyDelete
 38. @சசிகுமார் said...
  தேர்தல் வருதா இருங்க பட்டாப்பட்டி, இன்னும் கலர் டிவி கொஞ்சம் தர வேண்டியிருக்கு. அதுக்குள்ள ஆரம்பிச்சிடாதீங்க
  //

  கலர் டீவி வாங்கி.. அது ரிப்பேர் ஆகி பரண்ல போட்டாச்சு..
  இன்னுமா உங்களுக்கு டீவி வரல..

  இருங்க..தாத்தாவுக்கு தந்தி அடிக்கலாம்...ஹி..ஹி

  ReplyDelete
 39. @ப.செல்வக்குமார் said...
  எனக்கும் ஒரு சீட் .. நான் நம்ம பட்டா பட்டி முன்னேற்ற கழகத்துல இருந்து ஆதரவு தரேன் ..!!
  //

  ரைட்டு

  ReplyDelete
 40. இந்த முறை நீங்கள் மிகுந்த சமுதாயக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளீர்கள்!

  எப்படிங்க இப்படியெல்லாம் ?

  (இப்படிக்கு மதியம் தூக்கம் வராமல் வெட்டியாக கமெண்ட் போடுவோர் பேரவை: ரிஜிஸ்தர் செய்யப்பட்டது)

  ReplyDelete
 41. @Blogger Rettaival's said...
  (இப்படிக்கு மதியம் தூக்கம் வராமல் வெட்டியாக கமெண்ட் போடுவோர் பேரவை: ரிஜிஸ்தர் செய்யப்பட்டது)
  //

  எங்க .. அமெரிக்காவிலா பிரதர்?..  //
  இந்த முறை நீங்கள் மிகுந்த சமுதாயக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளீர்கள்! //

  இதுக்கு பதில்..என்னைய செருப்புல அடிச்சிருக்கலாம் பிரதர்..

  பரவாயில்ல விடு..
  சாமி பார்க்காத டான்ஸ்சையா நாம பார்த்திருக்கோம்..!!!

  ReplyDelete
 42. 30x6000=1,80,000 Rs. அலேக்கா தூக்கி கொடுத்திட்டு வாராண்டவில நின்னுகிட்டு விரல் சூப்ப வேண்டியதுதான்.
  - இங்ஙனம்
  சூப்பிர மணி ..

  ReplyDelete
 43. Blogger யூர்கன் க்ருகியர் said...

  30x6000=1,80,000 Rs. அலேக்கா தூக்கி கொடுத்திட்டு வாராண்டவில நின்னுகிட்டு விரல் சூப்ப வேண்டியதுதான்.
  - இங்ஙனம்
  சூப்பிர மணி ..
  //

  உண்மைதான் பாஸ்.. ஆனா விரல் சூப்பும்போது.. அவரோடததுதானானு பார்த்துட்டு சூப்பனுமே.. ஹி.ஹி

  ReplyDelete
 44. ஒரு குரூப்பாத்தான்மா இருக்கீக.
  நான் ஊருக்கு புதுசு. சும்மா தலை காட்னேன். அய்யோ கண்ணககட்டுதே சாமி.

  ஒங்க பழய பதிவு ஒன்னப் பாத்தேம். பதிவருங்க அடிச்சுக்கறதப்பத்தி. சரியாத்தான் சொல்லிருக்கீக அப்பு. ஒரே கலவரமாயிருக்கு சாமி. எங்க பாத்தாலும் வெட்டு குத்துன்னு. நெசமாலுமே வெளீல இருக்க்கற கலீஜு இங்கேயுந்தாஞ்சாமி. கம்ப்யூட்டரை குரங்கு தட்டரமாரி போட்டிருந்த படத்தப் பாத்ததுமே எனக்கு வயத்துல பூச்சி பறந்துச்சி.

  நீ சொன்னது நெசந்தா ராசா.பதிவுலகத்துல வெளீல் இருக்கற எல்லாக் கலரும் இருக்கு.

  நல்லா இருங்க சாமி.

  உங்க பதிவு கலக்கலு அப்பு.

  ReplyDelete
 45. என்னாது மிஸ்ட் கால் போட்டு இருக்கனுமா?இந்த நாறப் பய ஊரிலே இருந்து, நான் கதறுனது வடகோடி கண்டியில இருந்து தெக்கே கு... கும்பகோணம் வரைக்கும் கேட்டுச்சு.... நீறு பலூன் விக்குரதுல ரொம்ப பிசியா இருந்தீருப்பீறு... அதான் கேட்கல... நீங்க தான் பெரிய மகன் ஆச்சே...!!!

  //பட்டாப்பட்டி said....
  பறந்து வந்து பந்தாடியிருப்பேனே...
  சே..வடை போச்சு//
  டேய் தக்காளி... வெளி, ரெட்டை... வா.. இப்போ வா.. நானும் ரவுடிக்கு சொந்தக்காரன் தான்... வந்து பாரு... வா.. வா. வா... பந்தாட எங்க பலூன் மாமா வந்தாச்சு... ஆள் விலகு.. ஆள் விலகு...

  ReplyDelete
 46. பட்டாபட்டி.. said...
  @Blogger Rettaival's said...
  (இப்படிக்கு மதியம் தூக்கம் வராமல் வெட்டியாக கமெண்ட் போடுவோர் பேரவை: ரிஜிஸ்தர் செய்யப்பட்டது)
  //

  எங்க .. அமெரிக்காவிலா பிரதர்?..


  *************************************
  ஆஸ்திரேலியா மாவட்டம் : மெல்போர்ன் கிளை!

  நானும் அந்த நாதாரியும் இங்க தான் விடுமுறையை கொண்டாடிட்டு இருக்கோம்! நீயும் வரயா? அப்படியே இங்க இருந்து 5 கி.மீட்டரில் தான் நியூயார்க் இருக்காம்!
  (இப்படிக்கு அரைத் தூக்கத்தில் கமெண்ட் போடுவோர் பேரவை!)

  ReplyDelete
 47. பட்டா பட்டி முன்னேற்ற கழகத்துல நானும் சேரலாமா???

  ReplyDelete
 48. rettaivals said....
  //(இப்படிக்கு அரைத் தூக்கத்தில் கமெண்ட் போடுவோர் பேரவை!)//
  மச்சி...அப்டியே அரைத்தூக்கத்திலே... சைந்தவி பக்கத்த எழுத கூடாதா???.. எங்க அந்த வெளியூரு... எவனாவது சிக்கினா கிட்னி எடுக்க மட்டும் மொதோ ஆளா வர வேண்டியது....

  ReplyDelete
 49. ஏன் பிரதர் , ஒத்தை கிட்னியோட டைப் பண்ண கஷ்டமா இல்லை உங்களுக்கு?

  (இங்க ஆஸ்திரேலியால யாருக்குமே கிட்னியே கிடையாது..எல்லாமே கொத்தமல்லி சட்னி தான்! :- திடீர்னு முழிச்ச உடனே கமெண்ட் போடுவோர் பேரவை)

  இவண்
  கவுன்சிலர்
  சிட்னி தாலுகா

  ReplyDelete
 50. //மச்சி...அப்டியே அரைத்தூக்கத்திலே... சைந்தவி பக்கத்த எழுத கூடாதா???.. எங்க அந்த வெளியூரு... எவனாவது சிக்கினா கிட்னி எடுக்க மட்டும் மொதோ ஆளா வர வேண்டியது....//

  மச்சி ரெட்ட! இது நேயர் விருப்பம் போல இருக்கு.கொஞ்சம் பார்த்துப் பண்ணுயா. அட,நானு கிட்னி எடுக்கறத சொல்லல. இன்னொன்ன சொன்னேன்.என்னது இன்னொண்ணு என்னவா?அதெல்லாம் சொல்ல முடியாது.நீயே தெரிஞ்சிக்க.. ;)

  ReplyDelete
 51. இந்திரா said...
  பட்டா பட்டி முன்னேற்ற கழகத்துல நானும் சேரலாமா???

  **********************************************************************

  ஹா,,,,,,,,வ்...!

  அரசியல் என்பது சாக்கடை!

  அதை ஆக்கவேண்டும் நாம் பூக்கடை!

  (எழவு..ஏதாவது கமெண்ட் போடனுமேங்கறதுக்காக கமெண்ட் போடுவோர் பேரவை!)

  அப்புறம் மேடம்...நல்ல கட்சியை தேர்ந்தெடுத்திருக்கீங்க...நல்லா வருவீங்க! அட...நிஜமாத்தான் (யோவ் பட்டாபட்டி ,,,சிரிக்காதைய்யா )...அப்படியே போகும்போது ஐயர் கடைல நாலு இட்டிலி..கொஞ்சம் கெட்டிச் சட்னி..ஒரு பார்சல் சொல்லிட்டு போங்க!

  ReplyDelete
 52. /Rettaival's said...
  ஏன் பிரதர் , ஒத்தை கிட்னியோட டைப் பண்ண கஷ்டமா இல்லை உங்களுக்கு?///
  கிழவிக்கு எல்லாம் பிடிக்கும்னு போட்டியோட [boti] கண்ணையும் புடுங்கி குடுத்த பய தானே நீயி... இன்னொன்னு தப்பிச்சுருச்சேனு நானே இங்க சந்தோசத்துல இருக்கேன்... கேள்விகள பாரு?? எங்கே அந்த இலுமு, போட்டா கொடுக்குற...? இந்தா சாபம்: அடுத்த ஆறு மாசத்துக்கு உனக்கு 1980 ல வெளிவந்த எல்லா மொழி பட dvd யும் கிடைக்காம போகக்கடவது... [அப்புறம் எப்படி நீ விமர்சனம் எழுதுவே...]

  ReplyDelete
 53. ப.மு.க வை கூட்டணிக்கு வரச்சொல்லி மங்குனியை தூது (தூ... தூ இல்லைய்யா...) விட்டுருக்கானாம்யா அந்த சு-னா சாமி .... உளவுத்துறை சொல்லுது...

  நீ உஷாரா இருந்துக்க... எதாயிருந்தாலும் செயற்குழுவை கூட்டி நம்ம முடிவெடுத்துக்கிருவோம்....

  ReplyDelete
 54. தலைவா, தேர்தல் வருது....
  பொருள் எதாவது ரெடி பண்ண வேண்டுமா????
  நம்ம நிதியமைச்சர் மங்குனி பிஸியாக உள்ளார்....
  நீங்க கொஞ்சம் சொல்லுங்க தலைவா......

  ReplyDelete
 55. அண்ணா எப்படி இருக்கீங்க......


  இந்த மாதிரியெல்லாம் பிரச்சினை வரும்னுதான்...இந்த நிமிஷம் வரைக்கும் நான் vote card வாங்கவே இல்லை....)))

  ReplyDelete
 56. சிங்கப்பூர் போய்ச்சேர்ந்துட்டீங்களா? சந்தித்த்தில் மிக்க சந்தோஷம்.

  ReplyDelete
 57. @@@@Rettaival's said...
  ஏன் பிரதர் , ஒத்தை கிட்னியோட டைப் பண்ண கஷ்டமா இல்லை உங்களுக்கு?
  (இங்க ஆஸ்திரேலியால யாருக்குமே கிட்னியே கிடையாது..எல்லாமே கொத்தமல்லி சட்னி தான்! :- திடீர்னு முழிச்ச உடனே கமெண்ட் போடுவோர் பேரவை)////

  Ha..Ha...! :)

  ReplyDelete
 58. அந்த நாதாறியை நம்பி எந்த 30 பேரு வருவான்? அந்த பொம்பளை இருந்தாலும் ஒரு நப்பாசையில 10 பேரு வருவான். (தப்பா நெனைக்காதீங்க.... சீட்டு கெடைக்கும்னுட்டுத்தான). அதையும் கொஞ்ச நாளா காணோம்.
  அதுக்கே அந்த ஆளு வெஷக்கிருமின்னு தெரிஞ்சி போச்சி போல.

  ReplyDelete
 59. என்னது முப்பது பேரா? இது எப்படி நடக்க முடியும்? (தக்காளி நம்மகிட்ட அஞ்சுபேரு போதும்னு சொன்னாரு, சே இதுக்குத்தான் தண்ணியடிக்கும்போது அரசியல் பேசக்கூடாதுங்கறது)

  ReplyDelete
 60. @வெட்டிப்பேச்சு said...
  ஒரு குரூப்பாத்தான்மா இருக்கீக.
  நான் ஊருக்கு புதுசு. சும்மா தலை காட்னேன். அய்யோ கண்ணககட்டுதே சாமி.

  ஒங்க பழய பதிவு ஒன்னப் பாத்தேம். பதிவருங்க அடிச்சுக்கறதப்பத்தி. சரியாத்தான் சொல்லிருக்கீக அப்பு. ஒரே கலவரமாயிருக்கு சாமி. எங்க பாத்தாலும் வெட்டு குத்துன்னு. நெசமாலுமே வெளீல இருக்க்கற கலீஜு இங்கேயுந்தாஞ்சாமி. கம்ப்யூட்டரை குரங்கு தட்டரமாரி போட்டிருந்த படத்தப் பாத்ததுமே எனக்கு வயத்துல பூச்சி பறந்துச்சி.

  நீ சொன்னது நெசந்தா ராசா.பதிவுலகத்துல வெளீல் இருக்கற எல்லாக் கலரும் இருக்கு.

  நல்லா இருங்க சாமி.

  உங்க பதிவு கலக்கலு அப்பு.
  //


  நன்றீங்கோ.....

  ReplyDelete
 61. @taaru said...

  என்னாது மிஸ்ட் கால் போட்டு இருக்கனுமா?இந்த நாறப் பய ஊரிலே இருந்து, நான் கதறுனது வடகோடி கண்டியில இருந்து தெக்கே கு... கும்பகோணம் வரைக்கும் கேட்டுச்சு.... நீறு பலூன் விக்குரதுல ரொம்ப பிசியா இருந்தீருப்பீறு... அதான் கேட்கல... நீங்க தான் பெரிய மகன் ஆச்சே...!!!

  //

  அவனுககூட சண்டை போடும்போது ...கன்னாபின்னானு..சம்பந்தாசம்பந்தம் இல்லாம
  கத்தினா...விரலை சூப்பிக்கிட்டு போயிடுவானுக..
  அவங்க எப்ப “அ” சொன்னாலும்..நாம “ஓ”-ல ஆரம்பிச்சு கழுத்தருக்கனும் பாஸு..

  ReplyDelete
 62. @Rettaival's said...
  நானும் அந்த நாதாரியும் இங்க தான் விடுமுறையை கொண்டாடிட்டு இருக்கோம்! நீயும் வரயா? அப்படியே இங்க இருந்து 5 கி.மீட்டரில் தான் நியூயார்க் இருக்காம்!
  (இப்படிக்கு அரைத் தூக்கத்தில் கமெண்ட் போடுவோர் பேரவை!)

  //


  யோவ்.. ப்ளீஸ்யா.. வரும்போது ”நியூயார்க் கொத்துக்கறி” வாங்கிட்டு வா..
  நல்லா இருக்குமாம்... சாப்பிட்டா..நாலு நாள்..ஜகஜகனு எதை பார்த்தாலும் ப்ளீர்னு தெரியுமுனு ..எவனோ ஒரு பன்னாடை.. மெயில் அனுப்பியிருந்தான்..

  ReplyDelete
 63. @இந்திரா said...
  பட்டா பட்டி முன்னேற்ற கழகத்துல நானும் சேரலாமா???
  //


  லாம்...

  ReplyDelete
 64. @+++ மாலுமி +++ said...
  தலைவா, தேர்தல் வருது....
  பொருள் எதாவது ரெடி பண்ண வேண்டுமா????
  நம்ம நிதியமைச்சர் மங்குனி பிஸியாக உள்ளார்....
  நீங்க கொஞ்சம் சொல்லுங்க தலைவா......
  //

  பொருள் எதுக்குங்க..
  நம்ம ஆஸ்தான் ஆரஞ்சு பச்சிடி இருக்கும்போது..ஹி..ஹி

  ReplyDelete
 65. @ganesh said...
  அண்ணா எப்படி இருக்கீங்க......
  இந்த மாதிரியெல்லாம் பிரச்சினை வரும்னுதான்...இந்த நிமிஷம் வரைக்கும் நான் vote card வாங்கவே இல்லை....)))
  //

  ஆகா.. சீக்கிரமா ஒண்ணுக்கு ரெண்டா வாங்கி போடுங்க..
  அடுத்த எலெக்‌ஷன்ல கார்டுக்கு ரூ1000-ம்னு பேசிக்கிட்டு இருக்கானுக..

  ReplyDelete
 66. @DrPKandaswamyPhD said...
  சிங்கப்பூர் போய்ச்சேர்ந்துட்டீங்களா? சந்தித்த்தில் மிக்க சந்தோஷம்.
  //

  இயந்திர வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டேன் சார்..ஹி..ஹி

  ReplyDelete
 67. Veliyoorkaran said...
  Ha..Ha...! :)
  //

  ரொம்ப யோசனை பண்ணி கமென்ஸ் போட்டிருக்க போல..
  எதுக்கும் காலையில ஒருவேளை.. இரவு ஒருவேளை..
  பச்சிடிய பல்லுல படாமா சாப்பிடு..

  பொலபொலனு வரும்.... கமென்ஸ்ச சொன்னேன்..

  ReplyDelete
 68. @Coumarane said...

  அந்த நாதாறியை நம்பி எந்த 30 பேரு வருவான்? அந்த பொம்பளை இருந்தாலும் ஒரு நப்பாசையில 10 பேரு வருவான். (தப்பா நெனைக்காதீங்க.... சீட்டு கெடைக்கும்னுட்டுத்தான). அதையும் கொஞ்ச நாளா காணோம்.
  அதுக்கே அந்த ஆளு வெஷக்கிருமின்னு தெரிஞ்சி போச்சி போல.
  //


  அது ஒரு காமெடி பீஸு பாஸ்..

  ReplyDelete
 69. @பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்னது முப்பது பேரா? இது எப்படி நடக்க முடியும்? (தக்காளி நம்மகிட்ட அஞ்சுபேரு போதும்னு சொன்னாரு, சே இதுக்குத்தான் தண்ணியடிக்கும்போது அரசியல் பேசக்கூடாதுங்கறது)

  //

  நல்லா நினைவுபடித்திச்சொல்லு..
  அஞ்சு பேரா.. இல்ல நாலு பேரா....

  ReplyDelete
 70. அண்ணாத்தே.. நேர்ல சந்திக்கலாம்னு சொல்லீட்டு இப்படி திடீர்னு ப்ளைட் எரீட்டீங்களே..? இது ஞாயமா...? சரி.. நான் அங்கு வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன்..

  ReplyDelete
 71. பட்டா உனக்கு நாளைக்கு ஒரு நாள் டைம், அதுக்குள்ளே வெளிய வந்திடு இல்லை நாளை மறுநாள் உனது பிளாக் பொது ஏலத்தில் விடப்படும்

  ReplyDelete
 72. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

  அண்ணாத்தே.. நேர்ல சந்திக்கலாம்னு சொல்லீட்டு இப்படி திடீர்னு ப்ளைட் எரீட்டீங்களே..? இது ஞாயமா...? சரி.. நான் அங்கு வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன்..

  //

  வேலை ஜாஸ்தி ஆனதால் பார்க்கமுடியல பிரகாஷ்..

  விரைவில் சந்திப்போம்..

  ReplyDelete
 73. Blogger மங்குனி அமைசர் said...

  பட்டா உனக்கு நாளைக்கு ஒரு நாள் டைம், அதுக்குள்ளே வெளிய வந்திடு இல்லை நாளை மறுநாள் உனது பிளாக் பொது ஏலத்தில் விடப்படும்

  ///

  யோவ்.. அதெல்லாம் வாணாம்..

  பழைய பதிவில.. ஒரு சொம்பு தூக்கி கூட சண்டை..

  என்னமோ வெண்ண மாறி அட்வைஸ் பண்ணியிருக்கான்..
  கண்ட கருமத்த சுத்தம் செய்ய வேண்டியிருக்கு..

  அந்த நாதாரியால..நாளைக்கே... திரும்பவும் எழுத வரேன்..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!