ஊர் இப்படியா மாறும்?.
இது தெரியாமா , நானும்..தாத்தா பற்றியும், அம்மா பற்றியும் கண்டபடி ஒளரிக்கிட்டு இருந்திருக்கேன்.. கொடுமையடா சாமி...
இரவை பகலாக்கும் வெளிச்சம்..
ரோட்ல பாலும் தேனும் ஓடுது..
சுத்தமான ரோடு. சுகாதாரணமான காற்று..
அதுக்கெல்லாம் காரணம் கழக அரசுக்கள்.. ஓ..ஓ... சந்தோசமாயிருக்கய்யா..
வீதில ஒரு பிச்சைக்காரனும் இல்ல.. எல்லாருக்கும் அரசே வீடு கட்டிக்கொடுத்திருக்கு..( உள்குத்து எதுவுமில்லை...)
பேஸ்..பேஸ்.. சூப்பராயிருக்கு....
அப்படீனு சொல்லாமுனு பார்த்தேன்.. ஊகூம்..
டிஸ்கி..
அய்யா.. அரசியல் பெருந்தலைகளே..ஒரு ரெண்டு வருஷ்ம்..கையச்சொறியாமா.. நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா.. போகும்பொது நீங்கள் சேர்த்த சொத்துக்களை.. கூடவே அனுப்பி வைக்க.. ஏதாவது கண்டுபிடிக்கிறோம்.
writtu
ReplyDeleteஅடுத்து எப்போ சிங்கைக்கு....
ReplyDeleteஅப்போ நீ இன்னும் எங்களை நம்புற..
ReplyDeleteஎன்ன பட்டா... ஊர்லயா இப்போ... சொல்லவே இல்ல....
ReplyDeleteபிரபாகர்...
நடக்கட்டும் ரைட்டு ...
ReplyDeleteசரி
ReplyDelete////// ஒரு ரெண்டு வருஷ்ம்..கையச்சொறியாமா.. நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா.. போகும்பொது நீங்கள் சேர்த்த சொத்துக்களை.. கூடவே அனுப்பி வைக்க.. ஏதாவது கண்டுபிடிக்கிறோம்/////
ReplyDeleteநாடி ,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்துலையும் உன்னக்கு நக்கல் ஊறி போச்சுயா.....,பட்டா
நம்ம அரசியல்வாதிங்க கிட்ட ரொம்ப எதிர்பார்கிறியே பட்டா...
ReplyDeleteசொத்தை அனுப்பி வைக்கிற மேட்டர் சூப்பரு
சில மாசத்துக்கு முன்னாடி செந்தமிழ் மாநாடு நடத்தின கோவையே அப்படிதான் இருக்கா?...நல்லா ஒரு ரவுண்ட் சுத்திப் பாரு பட்டா, கோவைய சொர்க்கபுரியா மாத்தினதா கேள்வி பட்டேன்...
ReplyDelete//அய்யா.. அரசியல் பெருந்தலைகளே..
ReplyDeleteஒரு ரெண்டு வருஷ்ம்..கையச்சொறியாமா.. நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா.. போகும்பொது நீங்கள் சேர்த்த சொத்துக்களை.. கூடவே அனுப்பி வைக்க.. ஏதாவது கண்டுபிடிக்கிறோம்.//
அவங்க அவங்களோட, ஏழாவது தலைமுறையோட எட்டாவது குழந்தைக்கும் சேர்த்து, சேத்துவச்சிட்டு போகனும்னு நினைக்கிறாங்க..., நீரு அதுல ஒரு வண்டி மண்ணள்ளி போடப் பாக்குறீயெய்யா...
ஆஹா. பட்டாப்பட்டி வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைத்துவிட்டது நம் அரசுகளுக்கு.
ReplyDeleteகோவை வந்துவிடீர்கள். (மறுபடியும்) சென்னை வரும் தகவல் சொல்லுங்க அண்ணாச்சி.
நானும் திரு. Yey யும் காத்திருக்கிறோம்.
மஞ்ச துண்டும் பச்சை சேலையும் இப்போதைக்கு திருந்தாது ..நியாபகம் வச்சுக்குங்க தலைவரே ..
ReplyDeleteஅப்பறம் வர்ற எலக்சன்ல ப மு க களமிறங்குது இல்ல ?
ஊருக்கு வந்திருக்காப்லையா, வாழ்த்துகள்! எங்களுக்கு இதெல்லாம் பழகிப்போச்சுங்க!
ReplyDeleteஊருக்கு வந்தாச்சா:)
ReplyDeleteஓஹ்..அப்ப பட்டா ஊரிலா என்ஞாய் மக்கா என் ஜாய்..!!
ReplyDeleteஎந்த ஊருப்பா அதுன்னு நினைச்சேன்...அப்புறம் தானே புரியுது..உங்க வில்லத்தனம்...
ReplyDelete//எந்த ஊருப்பா அதுன்னு நினைச்சேன்...அப்புறம் தானே புரியுது..உங்க வில்லத்தனம்//
ReplyDeleteரிப்பீட்டேய்
அப்படிப்போடு பட்டா பட்டி இந்தியா விஜயமா.! இந்த லொள்ளுப் பேச்ச சிங்கையிலே விட்டுட்டு வரலையா?
ReplyDeleteஊருக்கு போயாச்சா...
ReplyDeleteஅது தான் இந்த போடு போடுது மழை....
டிஸ்கி சூப்பர்.
ReplyDeleteஊருக்கு வந்தாச்சா? வாங்க.
ஊருத்தண்ணியக் குடிச்சப்புறமா
சொல்லுவிங்க, இங்க தாத்தா, அம்மாலெல்லாம்
அமர்க்களமுன்னு. விடுமுறையை விருப்பம் போல் அனுபவியுங்கள்.
சென்னைப் பக்கம் வந்தா சொல்லுங்க. பார்ப்போம், பழகுவோம் மங்குணிமந்திரியோட.
//அய்யா.. அரசியல் பெருந்தலைகளே..
ReplyDeleteஒரு ரெண்டு வருஷ்ம்..கையச்சொறியாமா.. நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா.. போகும்பொது நீங்கள் சேர்த்த சொத்துக்களை.. கூடவே அனுப்பி வைக்க.. ஏதாவது கண்டுபிடிக்கிறோம்.
///
அது சரி .. ஆராய்ச்சி தொடங்கிடீங்களா ..?
ஆஜர்.
ReplyDeleteகலைஞர்:நாம அவர்களோடு கூட்டு சேர்ந்திட்டோமனா நாமளே அடுத்த தடவையும் ஆட்சியா பிடித்துவிடலாம்.
ReplyDeleteசெல்வி:நாம அவர்களோடு கூட்டு சேர்ந்திட்டோமனா நாமதா அடுத்த முதலைமைச்சர்.
கேப்டன்:எப்படியாவது நம்ம கட்சிய அவருகட்சியோட இனைச்சிட்டா நாம் விரும்பிய ஆட்சி அமைந்துவிடும்.
ப.மு.க. தொன்டன்:யார் என்ன சொன்னாலும் எங்க அண்ணன் தனியாத்தான் (டவுசர உருவுவாரு) இச்ச ஆட்சி அமைப்பாரு.
சொர்கமடி ஊர் எனக்கு../////
ReplyDeleteஎனக்கும்தான் சார்...அப்படியே நீங்க எந்த ஊருன்னு சொன்ன நானும் தெரிஞ்சிக்கிருவேன்....
அப்படீனு சொல்லாமுனு பார்த்தேன்.. ஊகூம்..///
ReplyDeleteயோவ் பொய் சொல்லாத , இப்பத்தான் செம்மொழி மாநாட்டுக்கா கோயம்பத்தூர புதுப்பிச்சான்களே ??? ஆமா நீ கோவை தானே , இல்லை கோவை பக்கத்துல குக்கிராமமா ???
அமைச்சாரே கோவைல எல்லாம் Phant போடுவாங்க.... இது குக்கிராமம்... அதான் பட்டாபட்டி....
ReplyDelete(எலேய் மக்கா பட்டு ஊர்ல இல்ல நீங்க சொன்னத நம்பி கமெண்ட் போட்டு இருக்கேன்...)
என்னது உங்க ஊர்ல பாலாறூம் தேனாறும் ஓடலைய்யா?
ReplyDeleteஇதுக்குத்தான் அப்பவே சொன்னேன், கோயம்புத்தூர ஆளுக்குப் பாதியா நாமலே எடுத்துக்கிடலாம்னு, நீ கேக்கவே இல்ல, அவனுங்க கிட்ட கொடுத்து, இப்போ நிலமையப் பாரு!
ReplyDeletepatta neengalum coimbatore ahaa
ReplyDeletenaan monday thaan pa chenni vanthe miss pannittuneaa [appadi escapeuuuuuuuu]
appuram ooreallam suthi paarthaachaaa
eppo returnnnu
அய்யயோ என்னாச்சு உங்களுக்கு?? இப்டியெல்லாம் பதிவு போட்றீங்க???
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇதுக்குத்தான் அப்பவே சொன்னேன், கோயம்புத்தூர ஆளுக்குப் பாதியா நாமலே எடுத்துக்கிடலாம்னு//
அட இது நல்லா இருக்கே.. அப்படினா எனக்கும் ஒரு பங்கு கிடைக்குமா?
This comment has been removed by the author.
ReplyDeleteHai..Baloon mama!
ReplyDelete(வெளியூர் செல்லம்....இங்க பாரு...பலூன் மாமா பதிவெழுத வந்துட்டாரு!)
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeletewrittu
அடுத்து எப்போ சிங்கைக்கு....
//
அண்ணே..வணக்கம்.. இருக்கீகளா..
@பிரபாகர் said...
ReplyDeleteஎன்ன பட்டா... ஊர்லயா இப்போ... சொல்லவே இல்ல....
//
பிரதர்..எதுனாலும் பேசித்தீர்த்துக்கலாம்.. ஹி..ஹி
@யாசவி said...
ReplyDeleteநடக்கட்டும் ரைட்டு ...
சரி
//
வாங்க.. வாங்க..
@பனங்காட்டு நரி said...
ReplyDelete////// ஒரு ரெண்டு வருஷ்ம்..கையச்சொறியாமா.. நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா.. போகும்பொது நீங்கள் சேர்த்த சொத்துக்களை.. கூடவே அனுப்பி வைக்க.. ஏதாவது கண்டுபிடிக்கிறோம்/////
நாடி ,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்துலையும் உன்னக்கு நக்கல் ஊறி போச்சுயா.....,பட்டா
//
அடப்பாவிகளா... சும்மா கூட சொல்லகூடாதா?..
அய்யோ..அய்யோ..
@அருண் பிரசாத் said...
ReplyDeleteநம்ம அரசியல்வாதிங்க கிட்ட ரொம்ப எதிர்பார்கிறியே பட்டா...
சொத்தை அனுப்பி வைக்கிற மேட்டர் சூப்பரு
//
வாங்க சார்.. சொத்தை ஆசனவாயில வெச்சு அனுப்பலாமானு எங்க R & D Team டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. ஹி..ஹி
@Jey said...
ReplyDeleteசில மாசத்துக்கு முன்னாடி செந்தமிழ் மாநாடு நடத்தின கோவையே அப்படிதான் இருக்கா?...நல்லா ஒரு ரவுண்ட் சுத்திப் பாரு பட்டா, கோவைய சொர்க்கபுரியா மாத்தினதா கேள்வி பட்டேன்...
//
அது ஏகப்பட்ட ரவுண்ட் சுத்தியாச்சு ஜே..
( ஆமா.. நீர் அம்மாவுக்கு உடன் பிறவா சகோதரரா?..ஹி..ஹி)
@கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஆஹா. பட்டாப்பட்டி வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைத்துவிட்டது நம் அரசுகளுக்கு.
கோவை வந்துவிடீர்கள். (மறுபடியும்) சென்னை வரும் தகவல் சொல்லுங்க அண்ணாச்சி.
நானும் திரு. Yey யும் காத்திருக்கிறோம்.
//
அடுத்த வாரம் பார்க்கலாம் சார்...
@யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteமஞ்ச துண்டும் பச்சை சேலையும் இப்போதைக்கு திருந்தாது ..நியாபகம் வச்சுக்குங்க தலைவரே ..
அப்பறம் வர்ற எலக்சன்ல ப மு க களமிறங்குது இல்ல ?
//
இறங்கிடலாம் பாஸ்...
பட்டாஜி, பட்டாஜி, நம்மல் கடப்பக்கம் வாங்கோஜி, ரொம்ப நாளைக்க்கப்பறம் கும்மியிருக்கோம்!
ReplyDelete@பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteஊருக்கு வந்திருக்காப்லையா, வாழ்த்துகள்! எங்களுக்கு இதெல்லாம் பழகிப்போச்சுங்க!
//
அப்படிதான் தோணுது பாஸ்..நானும் சீக்கிரம் உஜாலாவுக்கு மாறிடுவேனு..( பாருங்க.. வெளியூர்காரன் கெக்கே பிக்கேனு சிரிக்கான்..)
@வானம்பாடிகள் said...
ReplyDeleteஊருக்கு வந்தாச்சா:)
.//
வந்தாச்சு பாஸ்.. நல்லாத்தான் போயிட்டு இருக்கு..
விலைவாசிய பார்த்தா..வெளிநாடு தேவலாம் போல சார்..
@ஜெய்லானி said...
ReplyDeleteஓஹ்..அப்ப பட்டா ஊரிலா என்ஞாய் மக்கா என் ஜாய்..!!
//
ரைட்டு பாஸு..
பிரியமுடன் ரமேஷ் said...
ReplyDeleteஎந்த ஊருப்பா அதுன்னு நினைச்சேன்...அப்புறம் தானே புரியுது..உங்க வில்லத்தனம்...
//
ஹி..ஹி
சசிகுமார் said...
ReplyDelete//எந்த ஊருப்பா அதுன்னு நினைச்சேன்...அப்புறம் தானே புரியுது..உங்க வில்லத்தனம்//
ரிப்பீட்டேய்
//
வாங்க சசி
கும்மாச்சி said...
ReplyDeleteஅப்படிப்போடு பட்டா பட்டி இந்தியா விஜயமா.! இந்த லொள்ளுப் பேச்ச சிங்கையிலே விட்டுட்டு வரலையா?
//
அது எப்படி சார்.. கூட பொறந்தது..ஹி..ஹி
@வெறும்பய said...
ReplyDeleteஊருக்கு போயாச்சா...
அது தான் இந்த போடு போடுது மழை....
//
நல்லார் ஒருவர் உளரேல்.. சரி..சரி..விடுங்க...
@vasan said...
ReplyDeleteடிஸ்கி சூப்பர்.
ஊருக்கு வந்தாச்சா? வாங்க.
ஊருத்தண்ணியக் குடிச்சப்புறமா
சொல்லுவிங்க, இங்க தாத்தா, அம்மாலெல்லாம்
அமர்க்களமுன்னு. விடுமுறையை விருப்பம் போல் அனுபவியுங்கள்.
சென்னைப் பக்கம் வந்தா சொல்லுங்க. பார்ப்போம், பழகுவோம் மங்குணிமந்திரியோட.
//
வ்ரேம் சார்.. பழகுவோம்..
@Tamilulagam said...
ReplyDeleteஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.
//
உத்தரவு அய்யா...
@ப.செல்வக்குமார் said...
ReplyDelete//அய்யா.. அரசியல் பெருந்தலைகளே..
ஒரு ரெண்டு வருஷ்ம்..கையச்சொறியாமா.. நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா.. போகும்பொது நீங்கள் சேர்த்த சொத்துக்களை.. கூடவே அனுப்பி வைக்க.. ஏதாவது கண்டுபிடிக்கிறோம்.
///
அது சரி .. ஆராய்ச்சி தொடங்கிடீங்களா ..?
//
ஆமாங்கோ...
@DrPKandaswamyPhD said...
ReplyDeleteஆஜர்.
//
வாங்க சார்..
@சிவா (கல்பாவி) said...
ReplyDeleteகலைஞர்:நாம அவர்களோடு கூட்டு சேர்ந்திட்டோமனா நாமளே அடுத்த தடவையும் ஆட்சியா பிடித்துவிடலாம்.
செல்வி:நாம அவர்களோடு கூட்டு சேர்ந்திட்டோமனா நாமதா அடுத்த முதலைமைச்சர்.
கேப்டன்:எப்படியாவது நம்ம கட்சிய அவருகட்சியோட இனைச்சிட்டா நாம் விரும்பிய ஆட்சி அமைந்துவிடும்.
ப.மு.க. தொன்டன்:யார் என்ன சொன்னாலும் எங்க அண்ணன் தனியாத்தான் (டவுசர உருவுவாரு) இச்ச ஆட்சி அமைப்பாரு.
//
ஹா.ஹா..
@ganesh said...
ReplyDeleteசொர்கமடி ஊர் எனக்கு../////
எனக்கும்தான் சார்...அப்படியே நீங்க எந்த ஊருன்னு சொன்ன நானும் தெரிஞ்சிக்கிருவேன்....
//
கோவை பாஸ்...
@மங்குனி அமைசர் said...
ReplyDeleteஅப்படீனு சொல்லாமுனு பார்த்தேன்.. ஊகூம்..///
யோவ் பொய் சொல்லாத , இப்பத்தான் செம்மொழி மாநாட்டுக்கா கோயம்பத்தூர புதுப்பிச்சான்களே ??? ஆமா நீ கோவை தானே , இல்லை கோவை பக்கத்துல குக்கிராமமா ???
//
யோவ்.. குத்த வெச்சு உக்காந்தேன்.. நிமிர்ந்து உக்காந்தேன்.. ஊகூம்..
@TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteஅமைச்சாரே கோவைல எல்லாம் Phant போடுவாங்க.... இது குக்கிராமம்... அதான் பட்டாபட்டி....
(எலேய் மக்கா பட்டு ஊர்ல இல்ல நீங்க சொன்னத நம்பி கமெண்ட் போட்டு இருக்கேன்...)
//
ஆகா.. ஆறவெச்சு அடிக்கனும் போல.. ரைட்டு.. வரேன்..
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇதுக்குத்தான் அப்பவே சொன்னேன், கோயம்புத்தூர ஆளுக்குப் பாதியா நாமலே எடுத்துக்கிடலாம்னு, நீ கேக்கவே இல்ல, அவனுங்க கிட்ட கொடுத்து, இப்போ நிலமையப் பாரு!
//
காந்திபுரத்தை விலை பேசிக்கிட்டு இருக்கேன் பன்னி பாஸ்..
@vinu said...
ReplyDeletepatta neengalum coimbatore ahaa
naan monday thaan pa chenni vanthe miss pannittuneaa [appadi escapeuuuuuuuu]
appuram ooreallam suthi paarthaachaaa
eppo returnnnu
//
ரட்டி பாஸ்.. வெயில வெந்து போயிட்டீங்க?
@இந்திரா said...
ReplyDeleteஅய்யயோ என்னாச்சு உங்களுக்கு?? இப்டியெல்லாம் பதிவு போட்றீங்க???
//
வெயில் ஜாஸ்தி மேடம்..
ஹி..ஹி
@இந்திரா said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்குத்தான் அப்பவே சொன்னேன், கோயம்புத்தூர ஆளுக்குப் பாதியா நாமலே எடுத்துக்கிடலாம்னு//
அட இது நல்லா இருக்கே.. அப்படினா எனக்கும் ஒரு பங்கு கிடைக்குமா?
//
ஆகா.. பன்னி சார் கிட்ட வாய் கொடுத்து மாட்டிக்காதீங்க..
@இந்திரா said...
ReplyDeleteThis post has been removed by the author.
//
எதுக்கு திட்டுனீங்க?
@Rettaival's said...
ReplyDeleteHai..Baloon mama!
(வெளியூர் செல்லம்....இங்க பாரு...பலூன் மாமா பதிவெழுத வந்துட்டாரு!)
//
வாய்யா வென்று.. உன்னைய நம்பி வந்தா.. இரு..இரு வந்து கவனிச்சுக்கிறேன்..
( மக்கா.. இந்த பீஸுதான் பாலும் தேனும் ஓடுது.. சீக்கிரம் வா-னு மெயில் பண்ணுச்சு..)
தக்காளி.. பலூன் விக்க விட்டுடானுக..
//பட்டாபட்டி.. said...
ReplyDelete@Jey said...
சில மாசத்துக்கு முன்னாடி செந்தமிழ் மாநாடு நடத்தின கோவையே அப்படிதான் இருக்கா?...நல்லா ஒரு ரவுண்ட் சுத்திப் பாரு பட்டா, கோவைய சொர்க்கபுரியா மாத்தினதா கேள்வி பட்டேன்...
//
அது ஏகப்பட்ட ரவுண்ட் சுத்தியாச்சு ஜே..
( ஆமா.. நீர் அம்மாவுக்கு உடன் பிறவா சகோதரரா?..ஹி..ஹி)////
கொடநாட்ல தூங்கிகிட்டு இருக்கிற அம்மாவ, ஏம்பா...எழுப்பி, கொழப்பத்த உண்டுபண்ற..., ரெஸ்ட் எடுக்குறவங்கள...அப்படியே விட்டுடனும்...:)
கெளம்பறதுக்கு முன்னாடி உங்களை நேரில் பாக்கணும்.. நேரம் கிடைக்கும்போது சொல்லுங்கள்..
ReplyDelete