Pages

Thursday, August 26, 2010

போட்டோ காமெடி 15..


.
.
.


எப்பப் பாரு..அப்பாவுக்கு மட்டும்  “பலூன்”  வாங்கித்தரீங்க...

எனக்கு?..
.
.
.

40 comments:

  1. என்னங்க. பதிவு போட்டு பத்து நிமிஷமாகியும் யாரையும்காணும்?? மீ த பர்ஸ்ட்டா?

    ReplyDelete
  2. ஆப்ரிக்கா போடதா சொன்னாங்க ,போன இடத்துலேர்ந்து ஒரு பதிவா?..

    அந்தபய கேட்டது விளையடுர பலூன் ராசா.... வாங்கி குடுத்து தொலைய வேண்டியதுதானே....

    ReplyDelete
  3. ஒன்ணுதானா தல..பலூன் இல்ல.ஜோக்கு?

    ReplyDelete
  4. ஹஹஹஹா, சின்னபயலுக இப்பவே கெட்டுப்போச்சுங்களா?... எந்த பலூன் கேக்குத்லே....
    அதுக்கு வயசுக்குரனும்னு தெரியாம கேக்குது பார்.

    ReplyDelete
  5. யோவ் பட்டா... உம்ம 'குண்டர் சட்டத்துல' உள்ள தள்ள போறாய்ங்க சூதானமா இருங்க ...

    ReplyDelete
  6. அப்பாக்களுக்கெல்லாம் ஒழுங்கா பலூன் வாங்கி கொடுத்திருந்தோம்னா, ஏன் இப்டி 110 கோடில நிக்கப்போறோம்.

    ReplyDelete
  7. என்ன விளையாட்டு இது..?....

    ReplyDelete
  8. யோவ் மொக்கை, ஏன்யா இப்படி??

    ReplyDelete
  9. ரெட்டைச்சுழி said...
    ஹஹஹஹா, சின்னபயலுக இப்பவே கெட்டுப்போச்சுங்களா?... எந்த பலூன் கேக்குத்லே....
    அதுக்கு வயசுக்குரனும்னு தெரியாம கேக்குது பார்.
    ////////////////////

    எலேய் யாருலே நீ, நேத்துல இருந்து உன் தொல்ல தாங்க முடியல...எங்க போனாலும் வந்திடுற??

    ReplyDelete
  10. அவனா நீஈஈஈஈஈஈ????
    என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு??
    ராஸ்கல்..

    ReplyDelete
  11. I am in Coimbatore now..
    Anybody want to see me.. pls drop a mail...


    good luck to them..haa.haa..

    ReplyDelete
  12. ராம்ஸ் said...
    என்னங்க. பதிவு போட்டு பத்து நிமிஷமாகியும் யாரையும்காணும்?? மீ த பர்ஸ்ட்டா?
    //

    எல்லா பயலும் மற்ந்துட்தாங்க பாஸ்

    ReplyDelete
  13. @அந்தபய கேட்டது விளையடுர பலூன் ராசா.... வாங்கி குடுத்து தொலைய வேண்டியதுதானே....
    //

    அதுதான் அவங்க அப்பாவுக்கு வாங்கி தாராங்களே.. அப்புறம் என்ன ஸார் பிரச்சன்

    ReplyDelete
  14. //பட்டாபட்டி.. said...
    I am in Coimbatore now..
    Anybody want to see me.. pls drop a mail...
    good luck to them..haa.haa..//

    பக்கத்தாலதான் இருக்கீங்களா... சரி..சரி...

    ReplyDelete
  15. க.பாலாசி said...
    //பட்டாபட்டி.. said...
    I am in Coimbatore now..
    Anybody want to see me.. pls drop a mail...
    good luck to them..haa.haa..//

    பக்கத்தாலதான் இருக்கீங்களா... சரி..சரி...
    //

    haa.haa.. vanthaassu thala...

    ReplyDelete
  16. //பட்டாபட்டி.. said...
    I am in Coimbatore now..
    Anybody want to see me.. pls drop a mail...
    good luck to them..haa.haa..//

    அதானே ஆளு என்ன ஒரு வாரமா தலைமறைவா இருக்கேன்னு பாத்தேன்!

    ReplyDelete
  17. என்ன பட்டா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? லீவு எப்படி போய்க்கிட்டு இருக்கு? எவ்வளவு நாளு லீவு? மெயில் பண்ணு ராசா!

    ReplyDelete
  18. ஊருக்கு வந்துட்டு பட்டாபட்டியாரப் பாக்காம விடுவமா?

    ReplyDelete
  19. Oh! Are you from Coimbatore...???

    I am also in vacation. :-)

    ReplyDelete
  20. என்ன சார் எப்படி இருக்கீங்க?

    ReplyDelete
  21. ஹா ஹா ..
    சரி சரி .. அப்படியே நம்ம வீட்டுக்கும் வாங்க ..

    ReplyDelete
  22. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அந்த அப்பா நீதான தல?
    //
    அய்யோ..அய்யோ.. பச்ச மண்ணப்போயி...

    ReplyDelete
  23. ரெட்டைச்சுழி said...

    ஹஹஹஹா, சின்னபயலுக இப்பவே கெட்டுப்போச்சுங்களா?... எந்த பலூன் கேக்குத்லே....
    அதுக்கு வயசுக்குரனும்னு தெரியாம கேக்குது பார்.
    //

    வெளியுரு .. புது பீஸ் ஒண்ணு மாட்டியிருக்கு.. ஜமாய்

    ReplyDelete
  24. இவன் சிவன் said...

    யோவ் பட்டா... உம்ம 'குண்டர் சட்டத்துல' உள்ள தள்ள போறாய்ங்க சூதானமா இருங்க ...
    //

    நான் என்ன குஷ்பு மாறி குண்டாவ இருக்கேன்..
    ( அய்யா.. செந்தமிழ் ரவி.. இது உல்லூலாயிக்கு...)..

    என்ன சார்.. ஒல்லியா இருக்கிறவங்களையுமா குண்டர் சட்டத்தில கைது பண்ணுவாங்க?..ஹி..ஹி

    ReplyDelete
  25. Phantom Mohan said...

    யோவ் மொக்கை, ஏன்யா இப்படி??
    //

    யோவ்.. இல்லாட்டி.. ஆள் போயாச்சுனு வித்துட்டு போயிடுவானுக...

    ReplyDelete
  26. இந்திரா said...

    அவனா நீஈஈஈஈஈஈ????
    என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு??
    ராஸ்கல்..
    //

    எப்படீங்க இப்புடி?.. ஹி..ஹி

    ReplyDelete
  27. ரோஸ்விக் said...

    Oh! Are you from Coimbatore...???

    I am also in vacation. :-)
    //

    ஏன் சார்.. இரு மரத்து கள் எங்கே கிடைக்கும்..

    ReplyDelete
  28. Blogger ganesh said...

    என்ன சார் எப்படி இருக்கீங்க?
    //

    ஏதோ.. குடியும் குடித்தனமா இருக்கேன் பாஸ்...

    ReplyDelete
  29. Blogger வால்பையன் said...

    நல்ல காமெடி தல!
    //

    குழந்தை பிறந்திருக்குனு கேள்விப்பட்டேன்.. வாழ்த்துக்கள் தல...

    ReplyDelete
  30. இப்போ எதுக்கு எல்லோரும் இப்படி டென்ஷன் ஆகுறீங்க பலூன் தானே பட்டா வாங்கி கொடுத்திடு

    ReplyDelete
  31. பட்டாபட்டி.. said...
    Blogger வால்பையன் said...

    நல்ல காமெடி தல!
    //

    குழந்தை பிறந்திருக்குனு கேள்விப்பட்டேன்.. வாழ்த்துக்கள் தல...



    intha commenttukkum intha "baloon" posttukkum eathaavathu link irrukkaa, chumma oru general knowledgeai vazathukkalammunnu keattean ba

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!