.
.
வணக்கம் பிரதர். எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட். இந்த பணபுழக்கம்..பணப்புழக்கமுனு சொல்லிக்கிட்டு இருக்கானுகளே. அப்படீனா என்னாப்பா?. ஏன்னா...எவனக்கேட்டாலும்,காசு இல்லேங்கரான். ’பங்கு’ங்குரான்.. ’வர்த்தகம்’னு கூவரான். ஒருநாளு ஏறுதுன்னு சொல்றான்.. அப்பால .இறங்குதுனு சொல்றான்.. . பிஸ்னஸ் டல்லுங்குரான்.
எனக்கு ஒரு மண்ணும் புர்லே. டெய்லி ஆட்டோ எடுத்துகினு வந்து வேலை வாய்ப்பு குடுக்கிறானுகோ. அதாம்பா.. காந்தி பேரச் சொல்லிக்கினு கடப்பாறை எடுத்துக்கினு போனா 200 ரூபா குடுக்கிரானுகோ. அதுல அவனுக பங்கு போக, எனக்கு ஒரு குவாட்டரு.. கோழி..கூட ஆப்பாயில்.. எனக்கு என்னா கவலை?..
இப்ப மேட்டருக்கு வரேன். என்னோட ஆளு பத்தாங்கிளாசு பெயிலு..நாலு விசயத்தை தெரிஞ்சிகினு, அதுகிட்ட பிட்டப் போடலாமேனு நார்வேக்காரரை கேட்டேன். அவரு ரீசெண்டா, ”அதப்பற்றி இப்ப பேச முடியாது. நானு ரொம்ப பிஸி. பெண் பதிவருக்கு சுதந்திரம் வாங்கித்தரவே, நாளு கிழமை பார்க்காம சுத்திகினு இருக்கேன். வேட்டியக்கட்டிக்கினு வந்துட்டானுக..தூ....” -ன்னு துப்பிக்கினு அப்பீட் ஆயிட்டாரு. ( ஏஞ்சாமி..அவருக்கு வேட்டிக்கட்டிக்கினு கேள்வி கேட்டா புடிக்காதா?. என்னா பேச்சு பேசராரு?. ஒருகோடி குடுத்தாலும் , நான் ஆப்ரேசன் பன்ணிகமாட்டேன் )
அப்பால, எட்டு பாஷை பேசுவேனு சொல்லிக்கினு இருக்குமே. அதையும் கேட்டேன். அது என்னமோ டீவீ பொட்டிக்கு பேச்சுக்குடுக்க போகனும். ஆறு மணிக்கு அது காந்திசிலையாண்ட வந்திருமுனு தோள்ல பையும், கால்ல சுடுதண்ணியுமா தவிச்சிக்கிட்டு இருக்கு.. எது வருமுனு எனக்கும் தெர்லே. என்னொட தோஸ்துக்கு தெர்லே.
சரி..பெரிய மனுஷனுக சாகவாசம் நமக்கெதுக்குனு, குவாட்டர் எத்திக்கினு கடவீதியாண்ட போனேன். நம்ம மங்குனி சார், டீ-ய ஆத்தி ஆத்தி குடிச்சிக்கினு இருந்தாரு. நல்ல வெள்ள வேட்டி, வெள்ள சட்ட. ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்ல சரி காசு போல(?). அவரை கேட்டா, ”ஒரு கிரவுண்ட் வாங்கு. அப்பால பதில் சொல்றே”-னு சிலுப்பறாரு.
இது என்ன, அவ்வளவு பெரிய ராணுவ ரகசியமா பிரதர்?. கடசியா நம்ம காளி கோயில் பூசாரிதான் உங்களப் பார்க்கச் சொன்னாரு. சரி. பதில் சொல்லு..?
- குவாட்டர் கோயிந்தன்
-----------------------------------------------------
வாய்யா கோயிந்து..நல்லாக்கீறியா?. நீ எதுக்கு நார்வேகாரரை கண்டுக்கினு வந்தே.. அவரு குஷ்பு பத்தி சொன்னாமட்டும், ”டாண்”ணு வருவாரு.. இல்லாங்காட்டி பொண்ணு விடுதலை.. பேராளி.. துப்பாக்கி.. தோட்டா.. சைபரு.. கிரைமு .. சொல்லிக்கினு இருப்பாரு.. ஆனாலும் உனக்கு மகா நெஞ்சழுத்தையா...வேட்டி கட்டிக்கினு அங்கன போயிருக்கே..
ஆமா அடுத்த பார்ட்டி... அதுகூட பேசவே முடியாதே. உனக்கு ஒரு மண்ணும் தெரியாதுனு சொல்லியிருக்குமே. அது எப்பவும் அப்படித்தான்.. ஊருல எல்லாப் பயலும் புண்ணாக்கு மு$#%#.. அதுக்குமட்டும்தான் எல்லாம் தெர்யுமுனு ஆட்டிக்கினு இருக்கும்.
உனக்கு என்னா?..பணப்புழக்கம்னா என்னா?-னு தெர்யனும்.. காதை தொறந்துவெச்சுக்க.. கத சொல்றேன்..
ஒரு ஊரு. மொத்தமா ஒரு நூறுவீடு இருக்கும். ஏதோ ஒரு பஞ்சாயத்துல இருக்கு.. அப்பப்ப மினி பஸ் வரும். இல்லாட்டி எலெக்ஷன் நேரத்தில கட்சிக்காரனுக வருவானுக...( வெள்ள வேட்டி கட்டிக்கினு, பிளஷர் கார் எடுத்துக்கினு, உன்னோட நல்னை தூக்கி நிறுத்தரது தான் எங்களோட குறிக்கோள்னு , போற வரவனையெல்லாம் கையெடுத்து கும்பிடுவானுக..அவங்களைத்தான் சொல்றேன்...)
அந்த ஊர்ல, கள்ளுக்கடை.பக்கதில சால்னா கடை.. ரெண்டுவீதி தள்ளிப்போனா முடிவெட்ற கடை.. அருகில், கறிக்கடை பாய்.. ஒதுக்குபுறமா ஆறு..அங்க வேல வெட்டி இல்லாப் பயலுக எருமை மேய்ச்சிக்கினு இருக்கானுக. பக்கத்தில ஏழைபாளைக, துணி துவச்சுகினு இருகானுக.. சந்துல டீக்கடை... அதுல வெட்டிப்பயலுக நாலு பேரு..( நான் மங்குனிய சொல்லலே... போட்டுக்குடுத்துராத சாமி..)
அங்க ”ஹெலிக்காப்டர் இறங்க, எலிபேட்டோ”, அல்லது ”ஆயிரம் ஓட்டோ” இருந்திருந்தா, அம்மா....... அங்கனையும் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும். நூறு வீடு.. மொத்தமா நாற்பது ஓட்டு..நாக்கா வழிக்கமுடியும்?.. அதனால..அந்த கிராமம.. “ அம்மா, அய்யா, அண்ணன் , தம்பி “ யார்கண்ணுல படாமா அப்படியே இருக்கு..
இதுவரைக்கும் புரிஞ்சுதா?..( புரியாதவங்க..... ஏதாவது கவிதை..கதைனு, பக்கத்தில..... கல்லா கட்டிட்டிக்குனு இருப்பானுக..அங்க போய்
- சூப்பர்..
- நெஞ்சை நக்கிவிட்டீர்கள்..
- எங்க சார் உங்க காலு?..
- ஆகா..அருமை..
- இதுபோன்ற பதிவை, வாழ்க்கையில படிச்சதில்லை..
- என் அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள்..
- நெஞ்சு கனக்குது பாஸ்..
சத்தியமா....இது உங்களுக்கான பதிவேயில்லை.. )
மத்தவங்க....
ஓ.கே..
கள்ளுக்கடைகாரன் , கறிக்கடைகாரன்கிட்ட கடன் வெச்சுருக்கான்..
கறிக்கடைகாரன், கோழி சப்ளைபண்றவன்கிட்ட கடன்..
கோழிபண்ணைக்காரன், ஊர் குஷ்$%#க்கு கடன் வெச்சுருக்கான்..( அட.அந்த விசயத்துக்குமா?....ஆமாய்யா..ஆமாம்...)
குஷ்^$%#, முடிவெட்டரவ்ன்கிட்ட கடன்..( ப்யூட்டி பார்லர் பாஸ்.. மேலும் முடிவெட்டறவன் கொஞ்சம் வயசானவன்)
முடிவெட்டறவன், கள்ளுக்கரான்கிட்ட கடன் சொல்லி குடிச்சிருக்கான். (அது பிரச்சனையாயி..கள்ளுக்காரன் பொண்டாட்டி, விளக்குமாற்றுல, புருஷனை அடிச்சது தனிக்கதை..)
இப்படி எல்லாரும் கடன்காரனாயிருங்காங்க..
அங்க ஒரு படிச்சவன். என்னையமாறி(!).. மக்கள் காசுபணம் இல்லாம, கஷ்டப்படரானுகளே!.. இவனுகளுக்கு, ஏதாவது பண்ணலாமுனு முடிவு பண்ணி, அம்பானி பையனுக்குக்கு கடிதாசு போட்டுச்சு.. அதாவது, அங்கன கம்மா கரையில, பெட்ரோல் நாத்தம் அடிக்குது..குழி
தோண்டி , பைப் வெச்சு உறிஞ்சா, பெட்ரோல வந்தாலும் வரலாம்.. முட்டாப்பயலுக மூளைய யூஸ் பண்றதுக்குள்ள, சீக்கிரம் வந்து பாருனு...
அம்பானி பையனும், அரை டிராயார் மாட்டிக்கினு, கண்ணுக்கு கருப்பு கண்ணாடி போட்டுக்கினு, பெரிய ஜீப் எடுத்துகினு வந்தாரு.. வந்தவரு தண்ணி பாட்டில எடுக்காம வந்துட்டார்.. நாக்கு வறலுது..அப்படியே சைட்ல கள்ளுக்கடைகுள்ள நுழைஞ்சாரு..
இந்தாப்பா 100 ரூபா.. நல்ல ஒரு மரத்து கள்ளா எடுத்து வை.. சீக்கிரம் வாரேனு , பெட்ரோல் பாக்க போயிட்டாரு.. கள்ளுக்கடைக்காரன் பார்த்தான்.. ஆகா..100 ரூபா..
அப்படியே, கறிக்கடை பாய்க்கு, செட்டில் பண்ணி சால்னா கடை ஓட ரெடி பண்ணிட்டாரு.
பாய்..அதை எடுத்து, கோழி மீனு சப்ளை பன்ணினவனுக்கு பைசல் பண்ணிட்டாரு
கோழிக்காரன், குலதெய்வம் குஷ்&%^% க்கு, கொடுத்து செஞ்சோற்றுக்கடனை(?) அடைச்சுட்டார்(?)..
குலதெய்வம், முடிவெட்டறவனுக்கு...
முடிவெட்டறவன்..பணத்தை எடுத்துக்கிட்டுப்போய்..கள்ளுக்கடைகாரன் மூஞ்சில வீசிட்டான்..
இப்ப கள்ளுக்கடை கல்லால, 100 ரூபா இருக்கு.. அம்பானி பையன் கோபமா உள்ள வராரு..
“எவனோ ஒரு பன்னாடை..பெட்ரோல்க்கும், ஆட்டுப்புழக்கைக்கும் வித்தியாசம் தெரியாம, லெட்டர் போட்டு.. சே.. கர்மமடா சாமி.. இந்நேரம், 10 கோடி சம்பாரிச்சிருக்கலாம்” னு. பணத்தை எடுத்துக்கிட்டு வெளிய போயிட்டான்.
இப்ப..
பணம் சேரவேண்டிய இடத்தில சேர்ந்திடுச்சு..
யாருக்கும் கடன் இல்லை.. எல்லாம் அழகா, செட்டில் பண்ணிட்டானுக..
அம்பானி பொழப்ப பார்க்க டெல்லி போயிட்டாரு..
இதுக்கு பேர்தான் பணப்புழக்கம்..
( ”நாட்டை, விரைவில வல்லரசாக்கப்போகின்றோம்”, என்று வெள்ள சட்டை அணிந்த பெருமக்கள் வருவார்கள்.. அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்கை இட்,டு வெற்றிபெறச்செய்யுமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன்..
அவர்கள் நினைத்தால், ஆயிரம் அம்பானிகளை உருவாக்கமுடியும்..நாமும் கடன்களை அடைத்துவிட்டு, நெஞ்சு நிமிர்த்தி..பீடு நடை போடும் காலம் வெகு தொலைவில் இல்லை.....நன்றி..)
.
.
.
ரொம்ப மொக்கத்தனமா எழுதுற மாதிரி பில்டப் கொடுத்தாலும்,
ReplyDeleteநல்லாவே மேட்டர டீட்டெல் பண்ணிட்டயே பட்டாபட்டி....
The Great Feelings of India...
ReplyDeleteஇன்குலீச்சுல எளுதுனா.. கெக்கே.. பிக்கேன்னு... இன்னா சிரிப்புன்றேன் ...
நக்கலாவே நச்சுன்னு சொல்லிட்டிங்க பட்டா. விட்டா ப்ரணாப்பு, சிங்குக்கெல்லாம் க்ளாஸ் எடுக்க போலாம். சூப்பரு.:))
ReplyDelete@வார்த்தை said...
ReplyDeleteரொம்ப மொக்கத்தனமா எழுதுற மாதிரி பில்டப் கொடுத்தாலும்,
நல்லாவே மேட்டர டீட்டெல் பண்ணிட்டயே பட்டாபட்டி....
//
எழுதி ரொம்பநாளாச்சு பாஸ்.. கை நடுங்குது..ஹி..ஹி
@கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteThe Great Feelings of India...
இன்குலீச்சுல எளுதுனா.. கெக்கே.. பிக்கேன்னு... இன்னா சிரிப்புன்றேன் ...
//
ஹி..ஹி
ஆமா KL வரைக்கும், பதிவுல வந்துட்டீங்க.. அடுத்து சிங்கையா?...
@வானம்பாடிகள் said...
ReplyDeleteநக்கலாவே நச்சுன்னு சொல்லிட்டிங்க பட்டா. விட்டா ப்ரணாப்பு, சிங்குக்கெல்லாம் க்ளாஸ் எடுக்க போலாம். சூப்பரு.:))
//
எந்த க்ளாஸ் பாஸ்..ஹி..ஹி
இரு படிச்சிட்டு வர்றேன்
ReplyDeleteமங்குனி அமைசர் said...
ReplyDeleteஇரு படிச்சிட்டு வர்றேன்
//
மெதுவா..எழுத்துகூட்டி படி.. உன்னப்பற்றி எதுவுமே எழுதவில்லை..ஹி..ஹி
இந்த பிரபலங்களுக்கு மத்தில மங்குனி ஏன் வந்தாரு?
ReplyDeleteசிங்கை பற்றிதான் முதல் அத்தியாயமே... படிச்சிட்டு வாங்க பட்டா... நிறைய விசயங்களை எழுதப் போகிறேன்...
ReplyDeleteஇந்த பிரபலங்களுக்கு மத்தில மங்குனி ஏன் வந்தாரு?
ReplyDelete//
சத்தியமா தெரியலே.. ரமேஸ்..ஹி..ஹி
அங்க ”ஹெலிக்காப்டர் இறங்க, எலிபேட்டோ”, அல்லது ”ஆயிரம் ஓட்டோ” இருந்திருந்தா, ///////
ReplyDeleteஏம்பா அங்கயும் அந்த பிரச்சன வரணுமா ?
வெறித்தனம்! இதுக்குமேல தெளிவா சொல்ல முடியாது.
ReplyDeleteஇத தெரிஞ்சாலும், புரிஞ்சாலும் ஒன்னும் பண்ண முடியாதுங்கிறது வேற விஷயம். ஏன்னா, நாமெல்லாம் செம்மொழி வளர்த்த தமிழர்கள். இத்தாலிய வளர்த்த இந்தியர்கள்.
பொத்திக்கிட்டு எந்திரன் பாட்டு கேளுங்கப்பா, பட்டைய கெளப்புது "அரிமா அரிமா நானோர் ஆயிரம் அரிமா"
கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteசிங்கை பற்றிதான் முதல் அத்தியாயமே... படிச்சிட்டு வாங்க பட்டா... நிறைய விசயங்களை எழுதப் போகிறேன்...
//
சிங்கை பற்றி படித்தேன்..
அடுத்த பதிவுல...திடீர்னு மலேசியாவில் இருந்து ஆரம்பிச்சீங்களே..அதனால, கேட்டேன்..
( ”நாட்டை, விரைவில வல்லரசாக்கப்போகின்றோம்”, என்று வெள்ள சட்டை அணிந்த பெருமக்கள் வருவார்கள்.. ////
ReplyDeleteகவனமா இருங்க , உங்க ஊரு மொத்த ஓட்டையும் ஏலத்துல விட்டு எவன் அதிக தொகைக்கு எடுக்குரானோ அவனுக்கு போடுங்க ............... ஓட்ட
Phantom Mohan said...
ReplyDeleteவெறித்தனம்! இதுக்குமேல தெளிவா சொல்ல முடியாது.
இத தெரிஞ்சாலும், புரிஞ்சாலும் ஒன்னும் பண்ண முடியாதுங்கிறது வேற விஷயம். ஏன்னா, நாமெல்லாம் செம்மொழி வளர்த்த தமிழர்கள். இத்தாலிய வளர்த்த இந்தியர்கள்.
பொத்திக்கிட்டு எந்திரன் பாட்டு கேளுங்கப்பா, பட்டைய கெளப்புது "அரிமா அரிமா நானோர் ஆயிரம் அரிமா"
//
எங்கப்பா செல்லம் இருக்கே..விடுமுறை முடிஞ்சதா?...
Blogger மங்குனி அமைசர் said...
ReplyDeleteஅங்க ”ஹெலிக்காப்டர் இறங்க, எலிபேட்டோ”, அல்லது ”ஆயிரம் ஓட்டோ” இருந்திருந்தா, ///////
ஏம்பா அங்கயும் அந்த பிரச்சன வரணுமா ?
//
அங்கதான் வரனும்..ஹி..ஹி
வந்து ஒரு வாரம் ஆச்சு....பணிச்சுமையின் காரணமாக எழுத்துப்பணி தொடர இயலவில்லை.
ReplyDeleteநன்றி பட்டா.. அது பலபேரின் கதை non leaner முறையில் எழுதப்போகிறேன்..
ReplyDeletePhantom Mohan said...
ReplyDeleteவெறித்தனம்! இதுக்குமேல தெளிவா சொல்ல முடியாது.
இத தெரிஞ்சாலும், புரிஞ்சாலும் ஒன்னும் பண்ண முடியாதுங்கிறது வேற விஷயம். ஏன்னா, நாமெல்லாம் செம்மொழி வளர்த்த தமிழர்கள். இத்தாலிய வளர்த்த இந்தியர்கள்.
பொத்திக்கிட்டு எந்திரன் பாட்டு கேளுங்கப்பா, பட்டைய கெளப்புது "அரிமா அரிமா நானோர் ஆயிரம் அரிமா"///
வாப்பு
கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteசிங்கை பற்றிதான் முதல் அத்தியாயமே... படிச்சிட்டு வாங்க பட்டா... நிறைய விசயங்களை எழுதப் போகிறேன்...////
ஏன் சார் சிங்கைல அந்த டீ கட வாசலோரம் , ஒரு ஆளு பட்டாப்பட்டி போட்டுகினு தலைய சொரிஞ்சிகினு இருப்பாரே அந்த ஆழ நீங்க பாக்கலையா ???
கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteநன்றி பட்டா.. அது பலபேரின் கதை non leaner முறையில் எழுதப்போகிறேன்..
//
கலக்குங்க..கலக்குங்க..
Phantom Mohan said...
ReplyDeleteவந்து ஒரு வாரம் ஆச்சு....பணிச்சுமையின் காரணமாக எழுத்துப்பணி தொடர இயலவில்லை.
//
உமது குசும்புக்கு அளவேயில்லையா?...
பணிச்சுமையாம்?..பணிச்சுமை
எங்களுக்கு தெரியாதா?...
ஹி..ஹி
@மங்குனி
ReplyDelete//
ஏன் சார் சிங்கைல அந்த டீ கட வாசலோரம் , ஒரு ஆளு பட்டாப்பட்டி போட்டுகினு தலைய சொரிஞ்சிகினு இருப்பாரே அந்த ஆழ நீங்க பாக்கலையா ???
//
இருடி மாப்பு வரேன்.. சென்னை வருவேன்.. அதே பட்டாபட்டி..
தி.நகர் டீக்கடை..
அங்க வெச்சு பஞ்சாயத்து பேசுவோம்...ஹி..ஹி
பட்டாபட்டி.. said...
ReplyDelete@மங்குனி
//
ஏன் சார் சிங்கைல அந்த டீ கட வாசலோரம் , ஒரு ஆளு பட்டாப்பட்டி போட்டுகினு தலைய சொரிஞ்சிகினு இருப்பாரே அந்த ஆழ நீங்க பாக்கலையா ???
//
இருடி மாப்பு வரேன்.. சென்னை வருவேன்.. அதே பட்டாபட்டி..
தி.நகர் டீக்கடை..
அங்க வெச்சு பஞ்சாயத்து பேசுவோம்...ஹி..ஹி////
வாப்பு வா, ஒத்தைக்கு ஒத்தை பஞ்சாயத்து வச்சுகல்லாம்
பட்டாபட்டி.. said...
ReplyDeletePhantom Mohan said...
வந்து ஒரு வாரம் ஆச்சு....பணிச்சுமையின் காரணமாக எழுத்துப்பணி தொடர இயலவில்லை.
//
உமது குசும்புக்கு அளவேயில்லையா?...
பணிச்சுமையாம்?..பணிச்சுமை
எங்களுக்கு தெரியாதா?...
ஹி..ஹி////
அப்ப அந்த பணிச்சுமைல உள்குத்து இருக்குங்குரியா ?
பணிச்சுமைனா என்ன அர்த்தம் சார்?
ReplyDeleteBlogger Phantom Mohan said...
ReplyDeleteபணிச்சுமைனா என்ன அர்த்தம் சார்?
//
இது யாருக்கான கேள்வி சார்?
சூப்பரா எழுதி இருக்கீங்க நண்பா வாழ்த்துக்கள்
ReplyDeleteBlogger சசிகுமார் said...
ReplyDeleteசூப்பரா எழுதி இருக்கீங்க நண்பா வாழ்த்துக்கள்
//
வாங்க சசி சார்...
///வணக்கம் பிரதர். எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்.///
ReplyDeleteநீயும் தான் பதிவு பதிவா கேக்குறே ...,பதில் மட்டும் கிடைக்காது :(...ஏம்பா யார்பா அது இலவசமா சோறு குடுக்கறது ,அதுவும் உப்பில்லாம :))
/////இந்த பணபுழக்கம்..பணப்புழக்கமுனு சொல்லிக்கிட்டு இருக்கானுகளே. அப்படீனா என்னாப்பா?./////
ReplyDeleteஅது ஒன்னும் இல்லை பட்டா ...,பஸ் கண்டக்டர் கிட்டே போய் கேளு ..,நீ போய் அம்பானி ,அவன் இவன் கேட்டுகிட்டே இருக்கே :)))
மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் பட்டா..இப்படியே எழுதிகொண்டிருங்கள்...கூடிய விரைவில் மிகவும் சிறப்பாக வருவீர்கள்...வாழ்த்துக்கள்...! (டேய் ரெட்டை.. வக்காளி இவனுக்கு மொதொள்ள மருந்தடிச்சு கொல்லனும்டேய்..ரொம்ப எழுதறான்...! ) :)
ReplyDelete////பணம் சேரவேண்டிய இடத்தில சேர்ந்திடுச்சு..
ReplyDeleteயாருக்கும் கடன் இல்லை.. எல்லாம் அழகா, செட்டில் பண்ணிட்டானுக..
அம்பானி பொழப்ப பார்க்க டெல்லி போயிட்டாரு..////
ஆனா கடைசியா அம்பானியை தவிர வேற எவன்கிடேயும் பணம் இல்லையே பட்டா ....
நல்லத்தான் இருக்கு பட்டா
ReplyDeleteBlogger Veliyoorkaran said...
ReplyDeleteமிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் பட்டா..இப்படியே எழுதிகொண்டிருங்கள்...கூடிய விரைவில் மிகவும் சிறப்பாக வருவீர்கள்...வாழ்த்துக்கள்...! (டேய் ரெட்டை.. வக்காளி இவனுக்கு மொதொள்ள மருந்தடிச்சு கொல்லனும்டேய்..ரொம்ப எழுதறான்...! ) :)
//
அடுத்த பதிவு கவிதை...( சுமார் 10 பக்கம்....)
இப்பவே ரெடியாயிக்க...
யோவ் என்னையா இது...சுத்த போங்கா இருக்குது...! இப்புடி கூப்ட்டா நாம எப்டி போறது...! :)
ReplyDeletehttp://sgtamilbloggers.blogspot.com/2010/07/blog-post.html
@ பனங்காட்டு நரி said...
ReplyDeleteஆனா கடைசியா அம்பானியை தவிர வேற எவன்கிடேயும் பணம் இல்லையே பட்டா ....
//
ஆனா , நமக்கு கடன் இல்லையே..ஹி..ஹி..
அவருதான் கம்ளீட்டா அடச்சுட்டாரே..ஹி..ஹி
Blogger ஆண்டாள்மகன் said...
ReplyDeleteநல்லத்தான் இருக்கு பட்டா
//
வாங்க சார்...
மேட்டர் நல்லாருக்குன்னு சொல்றத விட, என்ன மாதிரி புரியாத பயபுள்ளிகளுக்கு நல்லாவே ஏத்தியிருக்கீங்க.
ReplyDeleteமீட்டருக்கு மேலயே தரலாம்.
ஐயோ ..ஐயோ.. இத்து இன்னா அணியாயமாக்கீது. சிங்கப்பூரு காரரு இப்டி நம்ம பாஷைல பேசிகினு பிளாக்கு வேற எழுதிகினுகீராறு. ஆனாலும் சும்மா பூந்து வெல்லாடிகினே கண்ணு! இன்னா ரவ சல்பேட்டா உட்டுகின்னு
ReplyDeleteஎழ்த்னியா இன்னா? படிகசொல்ல சும்மா ஜிவ்வுன்னு தூக்கினு போவுது நைனா அத்தான்.
முன்னால கொரங்கு கத சொன்ன. அப்பால இத்துவா? நல்லாத்தான் பிரீதுப்பா ! ஆனாக்கா நாம இன்னா தான் பண்ணிகிறது நீயே சொல்லு கண்ணு!
இந்த தமன்னா பொண்ணு படத்த போட்டுகினு வருவாரே அவ்ரு திரும்ப வந்துகினாரா?
ReplyDeleteஎங்க போய்கினாராம்? பொஞ்சாதி உண்டாய்கிதாம்மா. ஷோக்குதாம்போ. ஆம்பள புள்ளயா
பொறக்கட்டும்.
Sureshkumar C said...
ReplyDeleteமேட்டர் நல்லாருக்குன்னு சொல்றத விட, என்ன மாதிரி புரியாத பயபுள்ளிகளுக்கு நல்லாவே ஏத்தியிருக்கீங்க.
மீட்டருக்கு மேலயே தரலாம்.
//
ஏதோ பார்த்து போட்டுக்குடுங்க பாஸ்..ஹி..ஹி
அட.... நீங்கல்லாம் இன்னா புள்ளிங்கோ?
ReplyDeleteநம்ம வூட்டு பக்கமா வந்து பாத்துக்கினால்ல தெர்யும் சேதி.
இந்த கிளவிங்கோ எல்லா சேந்துக்கினு இன்னா பண்ணிகினு கீதுங்கோ வந்து பாக்க தாவல்ல?
அல்லாரும் வந்து பாத்துக்கினு ஓட்ட குத்துங்க நைனா.
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஐயோ ..ஐயோ.. இத்து இன்னா அணியாயமாக்கீது. சிங்கப்பூரு காரரு இப்டி நம்ம பாஷைல பேசிகினு பிளாக்கு வேற எழுதிகினுகீராறு. ஆனாலும் சும்மா பூந்து வெல்லாடிகினே கண்ணு! இன்னா ரவ சல்பேட்டா உட்டுகின்னு
எழ்த்னியா இன்னா? படிகசொல்ல சும்மா ஜிவ்வுன்னு தூக்கினு போவுது நைனா அத்தான்.
முன்னால கொரங்கு கத சொன்ன. அப்பால இத்துவா? நல்லாத்தான் பிரீதுப்பா ! ஆனாக்கா நாம இன்னா தான் பண்ணிகிறது நீயே சொல்லு கண்ணு!
//
இன்னா சார்..சும்மா டமாசுக்கு வார்த்தைய போட்டுக்கினு ... தட்டிக்கினு இருக்கேன்..
இதப்போயி...
ஹி..ஹி...
நாங்க எல்லாம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாத்தான் பணப்புழக்கம் வரும் நு நம்புற கட்சி
ReplyDeleteஇன்று ஆடி 18.காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் எல்லாம் நல்ல் கூட்டம்.டீக்கடை முதல்,வளையல்,செருப்பு,பூக்கடை,சாப்பாட்டுக்கடை எல்லாம் நல்ல வியாபாரம்.மக்களுக்கும் மகிழ்ச்சி.வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சி.ஒருத்தன் கையில் இருந்து இன்னொருத்தன் கைக்கு பணம் மாற ,பணப்புழக்கம் உண்டாக ஆடி 18 உதவியது.
ReplyDeleteஸ்பெக்ட்ரம் ஊழல் ந்றான்..5000 கோடி ந்றான்.திருப்பதி கோவிலுக்கு 200 கோடி அம்பானி கொடுதான்றான்.130 கோடியில் எந்திரன் படம்ன்றான்.இந்திய மக்கள் தொகை 200 கோடி ந்றான்.வறுமை கோடு ந்றான்.ஒரு நாள் இந்தியன் வருமானம் 20 ரூபான்றான்.ஆளுக்கு ஒரு கோடி ரூபா கொடுத்தா 200 கோடி கொடுத்தா எல்லோரும் கோடீஸ்வரந்தானே இதை ஏன் எவனும் புரிஞ்சுக்க மாட்டேன்றான்?
ReplyDelete//நெஞ்சு நிமிர்த்தி..பீடு நடை போடும் காலம்//
ReplyDeleteஎன்னது?
நெஞ்சு நிமிர்த்தி..பீடை நடை போடும் காலமா?
ஏன்யா நாட்டுக்கு உழைத்து ஓடா தேஞ்ச அரசியல்வாதிகள குத்திக் காட்டுற?
50
ReplyDelete///அங்க வேல வெட்டி இல்லாப் பயலுக எருமை மேய்ச்சிக்கினு இருக்கானுக.///
ReplyDeleteஅதென்ன வேலை வெட்டி இலாத பயலுக!!!!!, தக்காளி எருமை மேய்ச்சிக்கினு இருக்குரது உனக்கு அவ்வளவு சுளுவாத்தெரியுதா?????...
மரியாதயா இதுக்கு மன்னிப்பு கேளு, இல்லைனா 150 ரெஉமை மாட்ட உன் வீட்டு முன்னாடி நிப்பாட்டி போராட்டம் பண்ணுவேன் சொல்லிட்டேன்...
///அங்க ஒரு படிச்சவன். என்னையமாறி(!)///
ReplyDeleteநீரு நொம்ப படிச்ச மூளைக்கரன்னு இப்ப நம்பிட்டேன்யா, சும்மா பணப்புழக்கத்த பத்தி வெளக்கு வெளக்குனு சூப்பரா வெளக்கிட்டேய்யா...
///நாட்டை, விரைவில வல்லரசாக்கப்போகின்றோம்///
ReplyDeleteவல்லரசாக்குரதுன்னா என்னானு அதயும் சேத்து விளக்கிட்டீனா , உமக்கு புன்ணியமா போகும்யா...
///Phantom Mohan said...
ReplyDeleteவந்து ஒரு வாரம் ஆச்சு....பணிச்சுமையின் காரணமாக எழுத்துப்பணி தொடர இயலவில்லை.///
சீக்கிரமா தொடரு ராசா( ஐய் கும்முரதுக்கு ஆள் மறுபடியும் ஆள் சிக்கிருச்சி..)
எல்லாம் சரி..
ReplyDeleteஅதென்ன வணக்கம் பிரதர்னு சொல்றீங்க??
எங்கள மாதிரி சிஸ்டர் கிட்ட எல்லாம் பேசமாட்டிங்களோ..
ஐயா, வலைப்பக்கத்துல எழுதுறதுக்கு மேல நம்மளால என்ன செய்ய முடியுது,
ReplyDeleteஎன்ன ஒன்னு ஆப்படிக்கிறது தெரியாம இருக்கிறது,
இதப் படிச்ச உடனே தெரிஞ்சு போகுது,
அப்பாலிக்கா, தெரிஞ்சு ஆப்பு வாங்கிக்க வேண்டியது தான்,
அதெல்லாம் உடுங்க பட்டா,
வர்ற தேர்தலுக்கு வாஷிங் மெஷின் ஆ இல்லே க்ரைண்டரா ன்னு கேட்டா, எத வாங்குறதுன்னு கொழப்பமில்லாம சொல்லணும், சரியா . . .
இருங்கையா, எந்திரன் பாட்டுல ஏதோ ஒரு வரி சரியா புரியல, சாரி பாஸ் அப்புறமா வர்றேன் . ..
நல்லாருக்கு.
ReplyDeleteபணப்புழக்கம்ன என்னன்னு தெரிஞ்சிரிச்சு...ஆன அது எதுக்கு அத்தனை "பு" ன்தான் புரியல...)))
ReplyDelete"சூப்பர்..
ReplyDeleteநெஞ்சை நக்கிவிட்டீர்கள்..
எங்க சார் உங்க காலு?..
ஆகா..அருமை..
இதுபோன்ற பதிவை, வாழ்க்கையில படிச்சதில்லை..
என் அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள்..
நெஞ்சு கனக்குது பாஸ்.."
அண்ணாத்த வணக்கம். நாங்க உங்க ஏரியாவுக்கு பழசு. அடிக்கடி வர்ரவிங்கதான். இப்போதான் முதல் முறைய பின்”ஊட்டமிடுறம்”.
நாங்களும் சைடுல ஒரு கட ஓப்பன் பண்ணி சைலண்டா பிஸ்ணஸ் பண்றம். நீங்க அந்தப் பக்கம் வரமாட்டீகளோ....???
http://aiasuhail.blogspot.com
http://aiasuhail.blogspot.com/2010/08/1_02.html
///அங்க வேல வெட்டி இல்லாப் பயலுக எருமை மேய்ச்சிக்கினு இருக்கானுக////
ReplyDeleteஎருமை மேய்க்கிறது ஒரு வேலையில்லையா ?
anyways..nice post...
பணப்புழக்கம் மேட்டரு சூப்பர்...
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteநாங்க எல்லாம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாத்தான் பணப்புழக்கம் வரும் நு நம்புற கட்சி
**********************************
நாங்க எல்லாம் நாங்களே ஆட்சிக்கு வந்தாதான் பணபுழக்கம் அதிகமாகுமுன்னு நம்பற கட்சி...! ஹி ஹி!
அடப்பாவி மனுஷா என்கிட்ட ஒன்னுமே கேக்கலையே அதுக்குன்னு இப்பிடியா காலை வாரது..அவ்வ்வ்
ReplyDeleteஓய், என்னங்காணும்!
ReplyDeleteஇந்தப் பணப் புழக்கம்'னு யாருக்கும் புரியாம சொல்லியே நாம 2001'ல ஒரு ஆட்சியவே மாத்தி அமைச்சோம். நம்ம முதல்வர் அய்யா அவர்கள் அப்போ ஆட்சிய இழந்தப்போ, அது என்ன பணப் புழக்கம், எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்'னு ஓங்கி ஒலிக்கக் கத்தினாராம்.
@ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஇன்று ஆடி 18.காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் எல்லாம் நல்ல் கூட்டம்.டீக்கடை முதல்,வளையல்,செருப்பு,பூக்கடை,சாப்பாட்டுக்கடை எல்லாம் நல்ல வியாபாரம்.மக்களுக்கும் மகிழ்ச்சி.வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சி.ஒருத்தன் கையில் இருந்து இன்னொருத்தன் கைக்கு பணம் மாற ,பணப்புழக்கம் உண்டாக ஆடி 18 உதவியது.
//
சரி..விடுங்க... “ ஆடி 20 “ கொண்டாடி..இன்னொரு முறை பணத்தை புழக்கலாம்..ஹி..ஹி
@ILLUMINATI said...
ReplyDelete//நெஞ்சு நிமிர்த்தி..பீடு நடை போடும் காலம்//
என்னது?
நெஞ்சு நிமிர்த்தி..பீடை நடை போடும் காலமா?
ஏன்யா நாட்டுக்கு உழைத்து ஓடா தேஞ்ச அரசியல்வாதிகள குத்திக் காட்டுற?
//
நாங்க எங்க சார் குத்தினோம்..
அவங்களுக்கு ஓட்டு போடுங்கனுதானே சொல்றோம். :-)
@Jey said...
ReplyDeleteநீரு நொம்ப படிச்ச மூளைக்கரன்னு இப்ப நம்பிட்டேன்யா, சும்மா பணப்புழக்கத்த பத்தி வெளக்கு வெளக்குனு சூப்பரா வெளக்கிட்டேய்யா...
//
விளக்கின விளக்குல இப்ப மின்னுமே...ஹி..ஹி
@Indhira said...
ReplyDeleteஎல்லாம் சரி..
அதென்ன வணக்கம் பிரதர்னு சொல்றீங்க??
எங்கள மாதிரி சிஸ்டர் கிட்ட எல்லாம் பேசமாட்டிங்களோ..
//
தாயி..
எனக்கு பெண் பிள்ளைககூட பேசனுமுனா..கை கால் உதறும்..ஹி..ஹி
@மார்கண்டேயன் said...
ReplyDeleteஐயா, வலைப்பக்கத்துல எழுதுறதுக்கு மேல நம்மளால என்ன செய்ய முடியுது,
என்ன ஒன்னு ஆப்படிக்கிறது தெரியாம இருக்கிறது,
இதப் படிச்ச உடனே தெரிஞ்சு போகுது,
அப்பாலிக்கா, தெரிஞ்சு ஆப்பு வாங்கிக்க வேண்டியது தான்,
அதெல்லாம் உடுங்க பட்டா,
வர்ற தேர்தலுக்கு வாஷிங் மெஷின் ஆ இல்லே க்ரைண்டரா ன்னு கேட்டா, எத வாங்குறதுன்னு கொழப்பமில்லாம சொல்லணும், சரியா . . .
இருங்கையா, எந்திரன் பாட்டுல ஏதோ ஒரு வரி சரியா புரியல, சாரி பாஸ் அப்புறமா வர்றேன் . ..
//
ரெண்டையும்(?) வாங்கிப்போடுங்க.. காசா..பணமா?
@DrPKandaswamyPhD said...
ReplyDeleteநல்லாருக்கு.
//
நன்றிங்கையா..
ganesh said...
ReplyDeleteபணப்புழக்கம்ன என்னன்னு தெரிஞ்சிரிச்சு...ஆன அது எதுக்கு அத்தனை "பு" ன்தான் புரியல...)))
//
அது...ஒரு..பு..பு..புளோல வந்திருச்சு பாஸ்..
@அஹமட் சுஹைல் said...
ReplyDeleteஅண்ணாத்த வணக்கம். நாங்க உங்க ஏரியாவுக்கு பழசு. அடிக்கடி வர்ரவிங்கதான். இப்போதான் முதல் முறைய பின்”ஊட்டமிடுறம்”.
நாங்களும் சைடுல ஒரு கட ஓப்பன் பண்ணி சைலண்டா பிஸ்ணஸ் பண்றம். நீங்க அந்தப் பக்கம் வரமாட்டீகளோ....???
http://aiasuhail.blogspot.com
http://aiasuhail.blogspot.com/2010/08/1_02.html
//
என்ன பாஸ்.. இத கேட்டுக்கிட்டு.. வந்திருவோம்..
அப்பால..வெளிய போங்கனு தொறத்தக்கூடாது..ஹி..ஹி
@வெறுமை said...
ReplyDelete///அங்க வேல வெட்டி இல்லாப் பயலுக எருமை மேய்ச்சிக்கினு இருக்கானுக////
எருமை மேய்க்கிறது ஒரு வேலையில்லையா ?
//
அது ஏழை பாளைக செய்யரது..
பெரிய மனுஷனுக..வெள்ள வேட்டி கசங்காம வராங்க பாருங்க..அதுதான் உண்மையான உழைப்பு..ஹி..ஹி
@கலகலப்ரியா said...
ReplyDeleteபணப்புழக்கம் மேட்டரு சூப்பர்...
//
நன்றி மேடம்.. நானும் யார்கிட்ட கடன் வாங்கலாமுனு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்..ஹி..ஹி
ஏதோ என்னால் முடிஞ்ச பணப்புழக்கம்
@Rettaival's said...
ReplyDeleteநாங்க எல்லாம் நாங்களே ஆட்சிக்கு வந்தாதான் பணபுழக்கம் அதிகமாகுமுன்னு நம்பற கட்சி...! ஹி ஹி!
//
அப்படிதான்.. ஓங்கிப்போடு ரெட்டை...
@ஜெய்லானி said...
ReplyDeleteஅடப்பாவி மனுஷா என்கிட்ட ஒன்னுமே கேக்கலையே அதுக்குன்னு இப்பிடியா காலை வாரது..அவ்வ்வ்
//
ஹி..ஹி..
@கிரி said...
ReplyDeleteஓய், என்னங்காணும்!
இந்தப் பணப் புழக்கம்'னு யாருக்கும் புரியாம சொல்லியே நாம 2001'ல ஒரு ஆட்சியவே மாத்தி அமைச்சோம். நம்ம முதல்வர் அய்யா அவர்கள் அப்போ ஆட்சிய இழந்தப்போ, அது என்ன பணப் புழக்கம், எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்'னு ஓங்கி ஒலிக்கக் கத்தினாராம்.
//
இப்ப கத்த முடியாதுனு தெரிஞ்சு..பத்து வருஷத்துக்கு முன்னாடி கத்தின எங்கள் தலைவர் வாழ்க..வாழ்க..
//என்ன பாஸ்.. இத கேட்டுக்கிட்டு.. வந்திருவோம்..
ReplyDeleteஅப்பால..வெளிய போங்கனு தொறத்தக்கூடாது..ஹி..ஹி//
enna annatha. naangathan koopiduromilla. vanthuttuthan pongalan.
photovoda blog profile kuduthirukkam. ethukkum konjam paathu pinnoottamidunga.
vaalum valarum pilla ilaiya naanga.
athukkuthan solram
@பட்டா
ReplyDelete//முடிவெட்டறவன்..பணத்தை எடுத்துக்கிட்டுப்போய்..கள்ளுக்கடைகாரன் மூஞ்சில வீசிட்டான்..//
சூப்பரா புரிஞ்சிது. ஆனா ஒரு சந்தேகம்... இந்த முடிவெட்டறவன் கள்ளுகடை இல்லாம வேற ஒரு சாராயகடைல கடன் இருந்து அங்க போய் பணத்த கொடுத்து இருந்த... அம்பானி திரும்பி வந்து கேக்கற அப்போ கள்ளுக்கடை எப்படி காச திருப்பி கொடுக்கும்??
(பேச்சி பேச்சாத்தான் இருக்கணும்... சந்தேகம் கேட்ட சொல்லணும்... அடிக்ககூடாது..)
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பட்டா
//முடிவெட்டறவன்..பணத்தை எடுத்துக்கிட்டுப்போய்..கள்ளுக்கடைகாரன் மூஞ்சில வீசிட்டான்..//
சூப்பரா புரிஞ்சிது. ஆனா ஒரு சந்தேகம்... இந்த முடிவெட்டறவன் கள்ளுகடை இல்லாம வேற ஒரு சாராயகடைல கடன் இருந்து அங்க போய் பணத்த கொடுத்து இருந்த... அம்பானி திரும்பி வந்து கேக்கற அப்போ கள்ளுக்கடை எப்படி காச திருப்பி கொடுக்கும்??
(பேச்சி பேச்சாத்தான் இருக்கணும்... சந்தேகம் கேட்ட சொல்லணும்... அடிக்ககூடாது..)
//
இப்படி கேப்பீகனு தெரிஞ்சுதான்..மாமேதை மன்மோகன் பெட்ரோல் விலைய ஏத்தப்போறாக..
அப்புறம்....அதிலிருந்து கட்டுவாக..
ஹி..ஹி
Ahamed Suhail said...
ReplyDelete//என்ன பாஸ்.. இத கேட்டுக்கிட்டு.. வந்திருவோம்..
அப்பால..வெளிய போங்கனு தொறத்தக்கூடாது..ஹி..ஹி//
enna annatha. naangathan koopiduromilla. vanthuttuthan pongalan.
photovoda blog profile kuduthirukkam. ethukkum konjam paathu pinnoottamidunga.
vaalum valarum pilla ilaiya naanga.
athukkuthan solram
//
பதிவுகளை படித்துக்கொண்டுள்லேன் பாஸ்..
நல்லாயிருக்கு..
கலக்குங்க..
( முடிஞ்சா..உங்க ப்ளாக்ல ”Word Verification”- யை
எடுத்துவிட்டுடுங்க..)
அம்பானி நான் பணத்தை வாங்க திரும்பி வந்து காத்துகிட்டு இருக்கேன்... இன்னும் நீ கொழிகடைகாரன் குஷ்@$@#$ -க்கு இன்னும் பணத்தை செட்டில் பண்ணாம என்னையா பண்ணிக்கிட்டு இருக்க...??
ReplyDeleteப.சி-க்கு வயசாய்டிச்சுன்னாங்க... அப்பா அடுத்த ஆளு நீ தானா பட்டு... :-)
ReplyDeleteபேசாம அம்பானியவே ஆட்சி-ல அமர்த்தீட்டா பணம் நல்லா பொழங்கும்-ங்கிற?
ReplyDeleteபணப்புழக்கம் பற்றி விலாவாரியா விளக்கிய பட்டா பட்டிக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteபட்டாபட்டி.. said...
ReplyDelete//பதிவுகளை படித்துக்கொண்டுள்லேன் பாஸ்..
நல்லாயிருக்கு..
கலக்குங்க..//
நன்றி அண்ணாத்த. உங்களவிடவா.. நாங்க கலக்கப்போறம்.????
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்தும் நம்ம கடப் பக்கம் வருவீங்க என்று உங்க வருகைக்காக கதவ திறந்து வெச்சிருக்கம்.
எதையும் சுட்டுட்டு போயிடமாட்டீங்க எண்ட நம்பிக்கைலயும்தான்.
//( முடிஞ்சா..உங்க ப்ளாக்ல ”Word Verification”- யை
எடுத்துவிட்டுடுங்க..)//
”Word Verification" அப்படின்னா என்னா பாஸ்?
அதெப்படியாம் எடுத்துவிடுறது?
எனக்கு Followe Gadjet உம் வருதுல்ல Experimental எனடு சொல்லுது அந்த mental இது ரெண்டையும் எப்படி சரியாக்குற எண்டு சொல்லிக் கொடுத்தீங்கன்னா உங்களுக்கு கோடி புண்ணியமாப் போகும்.
இப்படி புண்ணியங்கள சேத்துகிட்டாதான் உங்க கடைசி காலத்துல ஒதவியா இருக்கும்.
சொல்லுவீகளா?
@ Ahamed Suhail said...
ReplyDeleteஇதப்பாருங்க அப்பு.....
http://thisaikaati.blogspot.com/2009/10/pinnootam.html
@ ரோஸ்விக் said...
ReplyDeleteபேசாம அம்பானியவே ஆட்சி-ல அமர்த்தீட்டா பணம் நல்லா பொழங்கும்-ங்கிற?
//
புழங்குதோ இல்லையோ..நாடு விளங்குமுலே...ஹி..ஹி
மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ReplyDeleteபணப்புழக்கம் பற்றி விலாவாரியா விளக்கிய பட்டா பட்டிக்கு பாராட்டுக்கள்...
//
வாங்க பாஸ்...
@ Ahamed Suhail said...
ReplyDeleteவந்தேமாதரம் ப்ளாக் போங்க.. இது ஒரு கடல்..
உங்களுக்கு என்ன வேண்டுமோ..அதெல்லாம் அங்கிருக்கு..
உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்..
http://vandhemadharam.blogspot.com
@ பட்டாபட்டி.. said..
ReplyDelete//வந்தேமாதரம் ப்ளாக் போங்க.. இது ஒரு கடல்..
உங்களுக்கு என்ன வேண்டுமோ..அதெல்லாம் அங்கிருக்கு..
உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்..
http://vandhemadharam.blogspot.com//
சூப்பர் அண்ணா.அது கடல்தான் அண்ணாத்த. அந்த கடல்ல இறங்கினன் இன்னும் கரையேறல்ல.
ஆழ்கடல்ல போய் முத்தெடுத்திட்டிருக்கன். எந்த முத்தெடுக்குறது? எத விடுறதுன்னு தெரியல எல்லாம் விலை மதிக்க முடியாதது. என் பிரச்சினை எல்லாம் ஓகே...
ஆழ்கடல்ல இறங்கிட்டன் லேசுல வெளிய வாற ஐடியா இல்ல ஒக்சிஜன் சிலிண்டர்ல ஒக்சிஜன் முடிஞ்சா சொல்லுறன் வந்துடுங்க.
சூப்பர் பட்டா
ReplyDeletehttp://muttalpaiyannan.blogspot.com/2010/08/blog-post.html
ReplyDeleteதல ஒரு பதிவு போடிருகேன் ..,ஏதோ என்னக்கு தெரிஞ்ச மொழி நடையில,நீ வோட்டு எல்லாம் போடவேண்டாம் ,எதாவது கருத்து பிழையோ ,தகவல் பிழையோ இருந்த சொல்லு தல திருத்திகிரேன்..,இனிமே தொடரலாம ????
@பனங்காட்டு நரி said...
ReplyDeletehttp://muttalpaiyannan.blogspot.com/2010/08/blog-post.html
தல ஒரு பதிவு போடிருகேன் ..,ஏதோ என்னக்கு தெரிஞ்ச மொழி நடையில,நீ வோட்டு எல்லாம் போடவேண்டாம் ,எதாவது கருத்து பிழையோ ,தகவல் பிழையோ இருந்த சொல்லு தல திருத்திகிரேன்..,இனிமே தொடரலாம ????
//
நீரு சொல்றதுக்கு முன்னாடியே வந்து கமென்ஸ் போட்டாச்சு சார்.. ஹா..ஹா
முத்து said...
ReplyDeleteசூப்பர் பட்டா
//
ஓய்.. இதை சொல்ல இம்முட்டு தூரம் வந்திருக்கீர்..
ஏன் ????????
ஆணினு மட்டும் சொல்லவேண்டாம்..ஹி..ஹி
@ அஹமட் சுஹைல் said...
ReplyDeleteஆழ்கடல்ல இறங்கிட்டன் லேசுல வெளிய வாற ஐடியா இல்ல ஒக்சிஜன் சிலிண்டர்ல ஒக்சிஜன் முடிஞ்சா சொல்லுறன் வந்துடுங்க.
//
Enjoy.......
மிகவும் அழகாக அதே சமயம் உங்க பாணியில் பெரிய விஷ்யத்தை சொல்லியிருக்கீங்க. உங்களின் அந்த நையாண்டி மிகவும் கவர்ச்சி..வாழ்த்துக்கள். பெரிய ஆளுசார் நீங்க.
ReplyDeleteஇந்த மாதிரியெல்லாம் யோசிக்க உங்களுக்கு யாருண்ணே சொல்லித் தர்றாங்க....?
ReplyDeleteBlogger Ravikutty said...
ReplyDeleteமிகவும் அழகாக அதே சமயம் உங்க பாணியில் பெரிய விஷ்யத்தை சொல்லியிருக்கீங்க. உங்களின் அந்த நையாண்டி மிகவும் கவர்ச்சி..வாழ்த்துக்கள். பெரிய ஆளுசார் நீங்க.
//
வாங்க பிரதர்..டாங்ஸ்..ஹி..ஹி
எனக்கு வெக்கம்..வெக்கமா வருது..
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ReplyDeleteஇந்த மாதிரியெல்லாம் யோசிக்க உங்களுக்கு யாருண்ணே சொல்லித் தர்றாங்க....?
//
ஹி..ஹி..அப்படீனா..நான் வேலை செய்யாம..ஹி..ஹி...
ஊருக்கு எப்ப வர்றீங்க?
ReplyDeleteயாத்தாடி! என்னமா ஆட்டங்காட்றீங்காணும் ஓய்! சும்மா பெரட்டி பெரட்டி குத்துறீர்யா! இப்டியே மெயிண்டெய்ன் பண்ணி பொருளாஆஆஆஆதார மேதையாயிடும் சீக்கிரமா!
ReplyDeleteபட்டாபட்டி.. said...
ReplyDeleteபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
இந்த மாதிரியெல்லாம் யோசிக்க உங்களுக்கு யாருண்ணே சொல்லித் தர்றாங்க....?
//
ஹி..ஹி..அப்படீனா..நான் வேலை செய்யாம..ஹி..ஹி...///
100 படத்தேரியாத பட்டாப்பட்டி ஒலிக
dear paata what happened to veeliyor's blog...it is not opening?
ReplyDeleteZero to Infinity said...
ReplyDeletedear paata what happened to veeliyor's blog...it is not opening?
//
இப்ப கூட திறந்து பார்த்தேன்.. ஒண்ணும் பிராப்ளம் இல்லையே சார்...
post commedya irrunthaalum climax konjam mattumalla niraiyavea varuthapada veandiya nitharchanamaaga irukkirathu "இதுக்கு பேர்தான் பணப்புழக்கம்..
ReplyDelete( ”நாட்டை, விரைவில வல்லரசாக்கப்போகின்றோம்”, என்று வெள்ள சட்டை அணிந்த பெருமக்கள் வருவார்கள்.. அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்கை இட்,டு வெற்றிபெறச்செய்யுமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன்..
அவர்கள் நினைத்தால், ஆயிரம் அம்பானிகளை உருவாக்கமுடியும்..நாமும் கடன்களை அடைத்துவிட்டு, நெஞ்சு நிமிர்த்தி..பீடு நடை போடும் காலம் வெகு தொலைவில் இல்லை..."
யோவ் அப்போ ஊரு பக்கத்துல எங்கேயோ ஒண்ணுக்கு ரெண்டா கொடுக்குறாங்களே, அது பணப்புழக்கம் இல்லியா? என்னமோ கொழப்புறிங்கப்பா, இதுக்குத்தான்யா படிச்சபயலுக கூட சகவாசம் வெச்சுகிறதில்ல!
ReplyDelete