Pages

Friday, April 30, 2010

சுறா- பட்டாபட்டியின் பார்வையில்.

.

நடிகர்கள்
தளபதி விஜய்
தமன்னா
வடிவேலு
தேவ் கில் மற்றும் பலர்.

கலைஞர்கள்
சண்டை பயிற்சி: கனல்கண்ணன்
இசை:மணிசர்மா,
ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம்பரம்
இயக்கம்: எஸ்.பி.ராஜ்குமார்.
தயாரிப்பு: சங்கிலி முருகன்.

விஜய் --->  50 படமாயிருப்பதால், படத்தை ப்ரேம் பை ப்ரெம் செதுக்கியிருக்கிறார்கள்...    ஒவ்வொரு ப்ரேமிலும், அவர்களின் உழைப்பு, சிந்திய வியர்வை தெரிகிறது...

தமன்னா.--->..ஜொள்ளவே வேண்டியதில்லை.. அம்மணி திரையில் வந்தால் போதும்...

வடிவேலு.--->..ஆகா... ஓகோ..சூப்பரு...

சங்கிலி முருகன்.--->. சபாஸ்..சீக்கிரம் பெரிய அளவில் பேசப்படுவார்..

மாறன்.--->..இனி டாய்லெட் வரைக்கும், விளம்பரமா போட்டு ,நமது மூளைக்குள் நுழைத்துவிடுவார்கள்.. ”இது சூப்பர் படம்னு...

சந்திரசேகர் --->:..”சான்றோன் எனக்கேட்ட தந்தை”
.
 .
.
வெளியூரான் சுறா செத்துப்போச்சுனு விமர்சனம் பண்ணியிருக்கானே..
எப்படியா, விஜயின் தீவிர ரசிகனாயிருந்துட்டு ,  நீ பண்ணலாம்..  ?
என்னா நினைச்சுக்கிட்டு இருக்கே?.. உம்?


இப்படியெல்லாம் சொல்லலாமுனு, மின்சாரக் கனவு கண்டுக்கிட்டு இருந்தனே.. ஆனா.. மின்சாரத்தையே கனவாக்கிப்போட்டீங்களேப்பா...
நல்லாயிருங்கலே...
.
.
.
எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்..ஹி..ஹி வீராசாமி...
.
.
.


நன்றி...

115 comments:

 1. அனுபவிங்க ராசா.. அனுபவிங்க.........

  ReplyDelete
 2. //தமன்னா.--->..ஜொள்ளவே வேண்டியதில்லை.. அம்மணி திரையில் வந்தால் போதும்...//

  இதைத் தவிர மத்ததெல்லாம் நடக்கலைன்னு சொல்லுங்க..

  அகில உலக தமன்னா ரசிகர் மன்றம் - சர்வதேசக் கிளை

  ReplyDelete
 3. //இப்படியெல்லாம் சொல்லலாமுனு, மின்சாரக் கனவு கண்டுக்கிட்டு இருந்தனே.. ஆனா.. மின்சாரத்தையே கனவாக்கிப்போட்டீங்களேப்பா...
  நல்லாயிருங்கலே...//

  ரொம்ப புழுக்கமோ ...

  ReplyDelete
 4. அண்ணே, நீங்களும் மும்தாஜ் ரசிகரா? சொல்லவே இல்லை....? :-)

  ReplyDelete
 5. @கே.ஆர்.பி.செந்தில் said...
  //இப்படியெல்லாம் சொல்லலாமுனு, மின்சாரக் கனவு கண்டுக்கிட்டு இருந்தனே.. ஆனா.. மின்சாரத்தையே கனவாக்கிப்போட்டீங்களேப்பா...
  நல்லாயிருங்கலே...//

  ரொம்ப புழுக்கமோ ...
  //

  பேசாம சுறாவை, பிப்ரவரி 30 ஆம் தேதியே ரிலீஸ் பண்ணியிருக்கலாம்...

  ReplyDelete
 6. Blogger முகிலன் said...

  //தமன்னா.--->..ஜொள்ளவே வேண்டியதில்லை.. அம்மணி திரையில் வந்தால் போதும்...//

  இதைத் தவிர மத்ததெல்லாம் நடக்கலைன்னு சொல்லுங்க..

  அகில உலக தமன்னா ரசிகர் மன்றம் - சர்வதேசக் கிளை
  //

  ஆகா.. சர்வதேச அளவு போயிடுச்சாண்ணே...

  இப்படிக்கு
  சிங்கை தமன்னா ரசிகர் மன்றத்தலைவர்..

  ReplyDelete
 7. சேட்டைக்காரன் said...

  அண்ணே, நீங்களும் மும்தாஜ் ரசிகரா? சொல்லவே இல்லை....? :-)
  //

  ஹி..ஹி...இப்பவெல்லாம், வெளிய சொல்றமாறியா இருக்கு சேட்டை?.

  ReplyDelete
 8. உண்மையா சொல்லுங்க நீங்க படம் பாத்தீங்களா இல்லையா?

  ReplyDelete
 9. நீர் படம் பார்த்தீரா இல்லையா?

  ReplyDelete
 10. முடிவா என்ன தான் சொல்ல வரீங்க??? :P

  //பேசாம சுறாவை, பிப்ரவரி 30 ஆம் தேதியே ரிலீஸ் பண்ணியிருக்கலாம்...//

  ஏன்... அன்று என்ன விசேஷம்???

  ReplyDelete
 11. Feb. 30th - மின்சார வெட்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். :-)

  ReplyDelete
 12. பட்டு, அங்க வெளியூரு அழுதுகிட்டு இருக்கும் போது இங்க இப்பிடியா உள் குத்து சூப்ப்ரா வேளை செய்யுது.

  ReplyDelete
 13. பிப்ரவரிக்கு முப்பதில்ல! இதுவும் படமே இல்ல... இதானே சொல்ல வரது?

  பிரபாகர்...

  ReplyDelete
 14. // பட்டாபட்டி.. said...

  அனுபவிங்க ராசா.. அனுபவிங்க........//

  ஓசில டீவீடீல படம் பாக்குற எனக்கு என்ன கஷ்டம்.

  ReplyDelete
 15. //ஆகா.. சர்வதேச அளவு போயிடுச்சாண்ணே...

  இப்படிக்கு
  சிங்கை தமன்னா ரசிகர் மன்றத்தலைவர்..//

  ஆமாங்க .,ரொம்ப சீக்கிரம்

  இப்படிக்கு
  துபாய் தமன்னா ரசிகர் மன்றத்தலைவர்..

  ReplyDelete
 16. ஆகா... ஆரம்பத்திலேவா... நடத்துங்க...

  ReplyDelete
 17. @மோகன் குமார் said...
  உண்மையா சொல்லுங்க நீங்க படம் பாத்தீங்களா இல்லையா?

  @கிரி said...
  நீர் படம் பார்த்தீரா இல்லையா?
  //


  இங்கதான் 29ஆம் தேதி நைட்டே ரிலீஸ் பன்ணீட்டாங்க சார்..

  50ஆவது படமுனு, ரொம்ப எதிபார்ப்போட பார்த்தாதால், வந்த வினை சார்..

  ReplyDelete
 18. @All மக்கா..

  விஜய் ரசிகனா படத்தை பார்க்கலாம்..
  தமிழ்பட ரசிகரா, ரொம்ப எதிர்பார்க்காதீங்க...

  ReplyDelete
 19. //சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.


  இப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.

  தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.

  எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்...", என்று கூறியுள்ளார்.
  //

  ரொம்ப டாங்ஸ் மேடம்...டி.வி.சேனல்களில் தொடர்ந்து பணியாற்றுவதற்க்காக...,

  ReplyDelete
 20. விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை. கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் “நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்” எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு......மீதிய வெள்ளித்திரையில் காண்க.....
  ...........
  இது நம்மோட சொந்த சரக்கு இல்ல... மெயிலில் வந்தது....சிரிங்க..சிரிங்க...சிரிச்சுகிட்டே இருங்க..

  ReplyDelete
 21. தமன்னா, வடிவேலுவாலயே இந்த படத்தை காப்பாத்த முடியலேன்னா, விஜய் இந்த படம் ஓடிடக்கூடாதுன்னு எவ்வளவு கடுமையா உழைச்சிருக்கனும் :)

  ReplyDelete
 22. பட்டா பட்டி....அண்ணாச்சி....! விமர்சனத்த கலக்கி புட்டீகளே......! ஏ மக்கா....பட்ட பட்டியோட......விமர்சனத்த பாருங்க.....கண்டிப்பா....படத்த....பாக்காதீங்க.....ஹா ஹா ஹா...கலக்கல் விமர்சனம்!

  ReplyDelete
 23. முடிவா சொல்ல‌ வ‌ர்ற‌து புரியுது.... எஸ்கேபுடா....

  ReplyDelete
 24. பேசாம சுறாவை, பிப்ரவரி 30 ஆம் தேதியே ரிலீஸ் பண்ணியிருக்கலாம்...

  amaamla

  ReplyDelete
 25. பாதி படம் மட்டும் தான் பாத்திறிங்க போல முழுசா பாத்துட்டு நீங்க இருந்தா கமன்ட் போடுங்க அப்புறமா படத்தை நாங்க பார்த்துக்குற.

  ReplyDelete
 26. @ஜெய்லானி said...
  ஆமாங்க .,ரொம்ப சீக்கிரம்
  இப்படிக்கு
  துபாய் தமன்னா ரசிகர் மன்றத்தலைவர்..
  //

  நீங்களுமா?

  ReplyDelete
 27. @Mohan said...
  விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை. கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் “நிக் மா
  இது நம்மோட சொந்த சரக்கு இல்ல... மெயிலில் வந்தது....சிரிங்க..சிரிங்க...சிரிச்சுகிட்டே இருங்க..
  //


  ரணகளமாயி வந்திருக்கோம்.. சிரிக்க சொல்றீங்களே அப்பு..

  ReplyDelete
 28. @பரிதி நிலவன் said...
  தமன்னா, வடிவேலுவாலயே இந்த படத்தை காப்பாத்த முடியலேன்னா, விஜய் இந்த படம் ஓடிடக்கூடாதுன்னு எவ்வளவு கடுமையா உழைச்சிருக்கனும் :)
  //

  பேசாம முதலமைச்சர் ஆக்கிடலாம் சார்..

  ReplyDelete
 29. @dheva said...
  பட்டா பட்டி....அண்ணாச்சி....! விமர்சனத்த கலக்கி புட்டீகளே......! ஏ மக்கா....பட்ட பட்டியோட......விமர்சனத்த பாருங்க.....கண்டிப்பா....படத்த....பாக்காதீங்க.....ஹா ஹா ஹா...கலக்கல் விமர்சனம்!
  //

  நான் பட்ட இன்பம்.. பெறுக இவ்வையகம்

  ReplyDelete
 30. @நாடோடி said...
  முடிவா சொல்ல‌ வ‌ர்ற‌து புரியுது.... எஸ்கேபுடா....
  //

  சூதனமா தப்பிச்சுக்கோங்க..

  ReplyDelete
 31. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  பேசாம சுறாவை, பிப்ரவரி 30 ஆம் தேதியே ரிலீஸ் பண்ணியிருக்கலாம்...
  amaamla
  //

  ஆமா-லா வா?.. சார்.. நீங்க சிங்கப்பூரா-லா?

  ReplyDelete
 32. @சிவா (கல்பாவி) said...
  பாதி படம் மட்டும் தான் பாத்திறிங்க போல முழுசா பாத்துட்டு நீங்க இருந்தா கமன்ட் போடுங்க அப்புறமா படத்தை நாங்க பார்த்துக்குற.
  //

  மீ பாவம்.

  ReplyDelete
 33. சுறா படம் பாக்கப் போனவனுக்கும் வேட்டைக்காரனை தியேட்டரில் பாக்கப் போனவனுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லு பார்க்கலாம் பட்டு....!

  ReplyDelete
 34. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  சுறா படம் பாக்கப் போனவனுக்கும் வேட்டைக்காரனை தியேட்டரில் பாக்கப் போனவனுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லு பார்க்கலாம் பட்டு....!
  //

  1.வேட்டைகாரன் பார்க்கப்போனவன் .. ரெண்டு கால்ல போயிட்டு, ரெண்டு கால்ல திரும்பி வந்தான்..

  சுறா பார்க்கப்போனவன், ரெண்டு கால்ல போயிட்டு, நாலு கால்ல திரும்பி வந்தான்.

  ReplyDelete
 35. 2. ஆறு வித்தியாசம்
  //

  வே -- 2 x
  சு -- 1 x

  ReplyDelete
 36. வேட்டைகாரன் பார்க்கப்போனவன் .. ரெண்டு கால்ல போயிட்டு, ரெண்டு கால்ல திரும்பி வந்தான்"

  நம்ம பட்டு, ரெண்டு கால்ல போயிட்டு, மூணு காலோடு வெளியே வந்தார்.. எப்படி...சரியாய் சொல்பவர்களுக்கு, சுறா டிக்கட் இலவசம் ?

  ReplyDelete
 37. நாம எல்லாரும் மோசம் போட்டமே!

  ReplyDelete
 38. VARO said...
  நாம எல்லாரும் மோசம் போட்டமே!
  //

  வேற வழி varo.. இனி அடுத்த படத்த எதிர்பார்க்கவேண்டியதுதான்.. ஹி..ஹி

  ReplyDelete
 39. @பார்வையாளன் said...
  வேட்டைகாரன் பார்க்கப்போனவன் .. ரெண்டு கால்ல போயிட்டு, ரெண்டு கால்ல திரும்பி வந்தான்"

  நம்ம பட்டு, ரெண்டு கால்ல போயிட்டு, மூணு காலோடு வெளியே வந்தார்.. எப்படி...சரியாய் சொல்பவர்களுக்கு, சுறா டிக்கட் இலவசம் ?

  //

  சாய்ஸ்ல விட்டுவிட்டேன்.. ஹா.ஹா

  டைப்போ எரர் சார்..
  ரெண்டு கால்ல போயிட்டு, நாலு காலோடு வெளியே வந்தார்.. இதுதான் சரி...

  ReplyDelete
 40. பட்டு உண்மையை சொல்லு நீ படத்தை பார்த்த

  ReplyDelete
 41. கடைசி பஞ்ச் அருமை. குரங்கு வாயில தப்பி கரடி வாயில விழவைக்கும் முயற்சியா ?

  ReplyDelete
 42. உங்களயெல்லாம் பாத்தா பாவமா இருக்கு. ஆனா நம்ம டாக்டர் தம்பி விஜய்க்கு நன்றி சொல்லியே ஆகனும். ஏன்னா இப்பிடியெல்லாம் மொக்க படமா எடுப்பதனால் தானே நிஜமாகவே நல்ல படங்கள் (அங்காடித் தெரு போன்ற படங்கள்) வரும்போது மக்கள் வரவேற்கிறாங்க

  ReplyDelete
 43. @பனங்காட்டான் said...
  உங்களயெல்லாம் பாத்தா பாவமா இருக்கு. ஆனா நம்ம டாக்டர் தம்பி விஜய்க்கு நன்றி சொல்லியே ஆகனும். ஏன்னா இப்பிடியெல்லாம் மொக்க படமா எடுப்பதனால் தானே நிஜமாகவே நல்ல படங்கள் (அங்காடித் தெரு போன்ற படங்கள்) வரும்போது மக்கள் வரவேற்கிறாங்க
  //

  ஆமா.. இதை பற்றி யோசனையே தோணலையே.
  சூப்பர் சார்...

  ReplyDelete
 44. @செந்தழல் ரவி said...
  கடைசி பஞ்ச் அருமை. குரங்கு வாயில தப்பி கரடி வாயில விழவைக்கும் முயற்சியா ?
  //

  எப்படியும், ஏதாவது பார்த்துத்தான் ஆகனும்..வேற வழியே இல்லை சார்...

  ReplyDelete
 45. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  pattapetti kareektupaa,naan singapore la thaan irukken
  //

  ஏந்த ஏரியா பாஸ்?

  ReplyDelete
 46. @Muthu said...
  பட்டு உண்மையை சொல்லு நீ படத்தை பார்த்த
  //


  யோவ்.. நீ கேக்குறத பார்த்தா, இன்னொரு தடவை படம் பார்க்க விட்டுடுவ போலிருக்கு..
  சிங்கை, மலேசியாவுல, எப்போதும் ஒரு நாள் முன்னாடி ரிலீஸ் ஆகிவிடும்..

  ரொந்து போயிருக்கோம்.. கோலை சொருக்காதே முத்து...

  தக்காளி.. இனிமேல், படமே பார்பதில்லைனு முடொவு பன்ணீட்ட்டேன்...சே..

  ReplyDelete
 47. பட்டாபட்டி.. said...
  யோவ்.. நீ கேக்குறத பார்த்தா, இன்னொரு தடவை படம் பார்க்க விட்டுடுவ போலிருக்கு..
  சிங்கை, மலேசியாவுல, எப்போதும் ஒரு நாள் முன்னாடி ரிலீஸ் ஆகிவிடும்..


  அது ஆகுறது இருக்கட்டும் நீ பார்த்தியா

  ReplyDelete
 48. பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

  ReplyDelete
 49. பட்டாபட்டி.. said...
  ரொந்து போயிருக்கோம்.. கோலை சொருக்காதே முத்து...


  எங்கேன்னு சொல்லல,
  அப்புறம் நீ இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை

  ReplyDelete
 50. யாராச்சும் ஒழுங்கா சொல்லுங்க-படத்தெ திருட்டு சி.டி.ல பாக்கலாமா வேண்டாமா? இப்பெல்லாம் திருட்டு சி.டி. வெல ஏறிப்போச்சுங்க.

  ReplyDelete
 51. பட்டாபட்டி.. said...
  தக்காளி.. இனிமேல், படமே பார்பதில்லைனு முடொவு பன்ணீட்ட்டேன்...சே..


  பிட்டு படத்தை கூடவா

  ReplyDelete
 52. Dr.P.Kandaswamy said...

  யாராச்சும் ஒழுங்கா சொல்லுங்க-படத்தெ திருட்டு சி.டி.ல பாக்கலாமா வேண்டாமா? இப்பெல்லாம் திருட்டு சி.டி. வெல ஏறிப்போச்சுங்க.


  இன்னும் ரெண்டு நாளில் நெட்டில் வரும் அப்போது பாருங்கள்

  ReplyDelete
 53. பட்டு நீ கொடுத்த ஜாவா ஸ்கிரிப்ட் நல்லா வேலை செய்யுது:நான் தான் 50

  ReplyDelete
 54. Dr.P.Kandaswamy said...

  யாராச்சும் ஒழுங்கா சொல்லுங்க-படத்தெ திருட்டு சி.டி.ல பாக்கலாமா வேண்டாமா? இப்பெல்லாம் திருட்டு சி.டி. வெல ஏறிப்போச்சுங்க.
  //

  sசே.. சே.. திருட்டு சி.டி வேணாம் சார்..
  முடிஞ்சா, ஓசி சி.டீ கிடைத்தா பாருங்க போதும்...

  எதுக்கு காசை கரியாக்கிறீங்க?...

  ReplyDelete
 55. Muthu said...

  அது ஆகுறது இருக்கட்டும் நீ பார்த்தியா//

  அதைய பார்த்துபுட்டுதான் இன்னைக்கு ஆபிஸ் போனது லேட்..நல்லவேலை...எங்க பாஸ் ஒன்னும் சொல்லலை...
  ( யோவ்..இன்னும் டவுட்னா வெளியூரான கேளு...நான் வாய தொறந்து கடைய மட்டும் சொல்ல மாட்டேன்..தக்காளி.. நீங்களும் படுங்கையா...)

  ReplyDelete
 56. அப்போ வெளி கூட போன பத்து பேரில் நீயும் ஒருத்தனா

  ReplyDelete
 57. Muthu said...

  அப்போ வெளி கூட போன பத்து பேரில் நீயும் ஒருத்தனா
  //

  வெளிய சொல்லாதே முத்து.. வெட்கமாயிருக்கு....

  ReplyDelete
 58. அடி ரொம்ப பலமோ???

  காவக்காரன் ரிலிசப்போ சாக்கிரதையா இருங்கப்பு! பட்டி - கிழிஞ்சிரப்போகுது !!!

  ReplyDelete
 59. என்ன பட்டா, என்னமோ விஜய் அங்காடித்தெரு ரேஞ்சுக்கு படம் எடுக்குறாருன்னு நம்பியா போனிங்க? எல்லாம் தெரிஞ்சதுதானேய்யா...? போன 2- 3 வருசத்துல விஜய் படம் ஏதாவது சொல்லிக்கிற மாதிரி இருக்கா? ஆனாலும் இந்த டாக்டர்ரு விஜய் இவ்வளவு நல்லவனா இருக்கானேப்பா? கொஞ்ச நஞ்ச அடியா...? அவ்வளவு வாங்க்கிட்டு கொஞ்சம் கூட சேஞ்ச் பண்ணாம அதே மாதிரி வரிசையா படத்த ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்காம்பா...அந்த தில்லுக்காவது அவன பாராட்டனும்பா (ஒருவேல இந்த 'தன்னம்பிக்கைய' பாராட்டித்தான் டாக்டர்ரு பட்டம் கொடுத்தாங்களோ என்னவோ)

  உடனே சங்கத்த கலைங்கப்பா! (படம்பாத்துட்டு வர்ர எவனும் அடிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ள சங்கத்த கலைச்சுட்டு எஸ்கேப் ஆயிடுங்க)

  (வெளியூரு கூட சுறா படம் பாக்கப் போனத என்னமோ பரங்கிமலை ஜோதிக்கு போன மாதிரியில்ல டீல் பண்றீங்க! அந்த அளவுக்கு டேமேஜா?)

  ReplyDelete
 60. நம்ம பட்டு, ரெண்டு கால்ல போயிட்டு, மூணு காலோடு வெளியே வந்தார்.. எப்படி...சரியாய் சொல்பவர்களுக்கு, சுறா டிக்கட் இலவசம் ?

  //

  சாய்ஸ்ல விட்டுவிட்டேன்.. ஹா.ஹா

  **************

  உண்மையிலேயே சுவையான , லாஜிக்கலான பதில் ஒன்னு இருக்கு ... ஆனா நீங்க நினைச்ச பதில் இல்ல... நீங்க என்ன நைனசீங்கனு எனக்கு தெரியும் ..அது இல்ல... i will tell later

  ReplyDelete
 61. என்னது!!.... தளபதி படம் ஊத்திக்கிச்சா. அயய்யோ. சரி பரவா யில்லை. தங்க இடுப்பழகி தமன்னாவுக்கு உலக அளவில் ரசிகர் மன்றம் full லாகி விட்டதால்,

  -:))))அனைத்து வானுலக தமன்னா ரசிகர் மன்றம் சார்பாக -:)))))

  ***ஹரீகா// மலர்// நாதிரா

  ReplyDelete
 62. என் தல,இந்த முறை அடி கொஞ்சம் ஓவரோ?

  ReplyDelete
 63. ஏன் தல,இந்த முறை அடி கொஞ்சம் ஓவரோ?

  ReplyDelete
 64. பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

  ReplyDelete
 65. //இங்கதான் 29ஆம் தேதி நைட்டே ரிலீஸ் பன்ணீட்டாங்க சார்..

  50ஆவது படமுனு, ரொம்ப எதிபார்ப்போட பார்த்தாதால், வந்த வினை சார்..//

  யோவ் எதிர்பார்ப்போட பாத்தா பிரச்சன இல்லயேய்யா.. எதிர்பாக்காம பாத்தவன்தான் மார்ச்சுவரில அட்மிட் ஆயிருக்கான்...

  ReplyDelete
 66. @சிவா,

  //பாதி படம் மட்டும் தான் பாத்திறிங்க போல முழுசா பாத்துட்டு நீங்க இருந்தா கமன்ட் போடுங்க அப்புறமா படத்தை நாங்க பார்த்துக்குற.//

  ஏனப்பா.. ஏதாவது லவ் பெயிலியரா? இல்ல பத்தாங்கிளாஸ் பெயிலாயிட்டியா? ஏன் இந்த தற்கொலை முடிவு?

  ReplyDelete
 67. @பார்வையாளன் சார்,

  //வேட்டைகாரன் பார்க்கப்போனவன் .. ரெண்டு கால்ல போயிட்டு, ரெண்டு கால்ல திரும்பி வந்தான்"

  நம்ம பட்டு, ரெண்டு கால்ல போயிட்டு, மூணு காலோடு வெளியே வந்தார்.. எப்படி...சரியாய் சொல்பவர்களுக்கு, சுறா டிக்கட் இலவசம் ?//

  நல்ல கேள்வி.. ஆன்சர் தெரிஞ்சும் நா சொல்லமாட்டேன்... அந்த டிக்கெட்ட முத்துகிட்ட கொடுங்க...

  டேய் பட்டா நீயாவது பரவாயில்ல.. மூணு கால்ல வந்தே.. ஆனா நம்ம வெளியூரு ஆறு கால்ல வந்தாராம்.... எப்பிடி சொல்லு பாப்போம்??? (பரிசு, தமன்னாவின் பிரெஞ்ச் கிஸ்)

  ReplyDelete
 68. @பன்னி,

  //என்ன பட்டா, என்னமோ விஜய் அங்காடித்தெரு ரேஞ்சுக்கு படம் எடுக்குறாருன்னு நம்பியா போனிங்க? எல்லாம் தெரிஞ்சதுதானேய்யா...? போன 2- 3 வருசத்துல விஜய் படம் ஏதாவது சொல்லிக்கிற மாதிரி இருக்கா? ஆனாலும் இந்த டாக்டர்ரு விஜய் இவ்வளவு நல்லவனா இருக்கானேப்பா? கொஞ்ச நஞ்ச அடியா...? அவ்வளவு வாங்க்கிட்டு கொஞ்சம் கூட சேஞ்ச் பண்ணாம அதே மாதிரி வரிசையா படத்த ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்காம்பா...அந்த தில்லுக்காவது அவன பாராட்டனும்பா (ஒருவேல இந்த 'தன்னம்பிக்கைய' பாராட்டித்தான் டாக்டர்ரு பட்டம் கொடுத்தாங்களோ என்னவோ)

  உடனே சங்கத்த கலைங்கப்பா! (படம்பாத்துட்டு வர்ர எவனும் அடிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ள சங்கத்த கலைச்சுட்டு எஸ்கேப் ஆயிடுங்க)//

  வாடா பன்னி, சங்கத்த கலைக்கவே தேவையில்ல... படம்பாக்கப் போனவன் திரும்பி வந்தாதானே...

  எனக்கொரு டவுட்டுப்பா... இந்த விஜய்ப்பய தன்னோட படத்த பர்ஸ்ட் ஷோ பாத்துட்டு வந்து கொஞ்சமும் அலுங்காம தில்லா பேட்டி குடுக்குரானே... எப்பிடிய்யா அது?

  ReplyDelete
 69. தண்ணியடிச்சு தலைவலி வந்ததை பார்த்திருப்ப... இந்தப் படம் பார்த்ததுனால வந்த தலைவலியைப் போக்க தண்ணி அடிச்சவனைப் பார்த்துருக்கியா பட்டு??

  தக்காளி அவனவன் லீவு போட்டுட்டு படம் பார்ப்பான்... ஆனால், இந்தப் படம் பார்த்தவன்... படம் பார்த்ததுக்கு அப்புறம் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுக்குறான்... அவ்வளவு சூப்ப்ப்பப்ப்ப்பப்பர்... :-)

  ReplyDelete
 70. இனிமேல் பல பேரை மிரட்டுறதுக்கு இந்த சுறா சி.டி பயன்படும்.... பல உயிர்கள் இதற்குப் பயப்படும்...

  ReplyDelete
 71. ஒரு படுபாவி பய எனக்கும் டிக்கட் வாங்குறன்னு சொன்னான்.
  நல்ல வேளை காப்பத்திட்டிங்க மிக்க நன்றிங்க... இத எப்பவும் மறக்கவே மாட்டேன்.

  உங்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 72. pattapatti im in tourist visa, may 22 it will expire. if possible give ur number to sg.ramesh_1980@yahoo.co.in or call 84373724

  ReplyDelete
 73. இவர்ண்ட ஊருக்கு பேர் யாழ் நகராம்..
  அங்கயிருக்கிறதெல்லாம் என்ன முழுப்....யளே?
  வேட்டைகாரன் பாட்டு எங்கயிருந்து வந்த தெண்டு மறந்திருப்பானுங்கன்னு நினைச்சிட்டார் போலிருக்கு..

  ReplyDelete
 74. ஆமா சுறா கிளைமாச்ள ஒரு டுவிஸ்ட்டு இருக்காமே அப்படியா பட்டா ?

  ReplyDelete
 75. @மங்குனி,

  //ஆமா சுறா கிளைமாச்ள ஒரு டுவிஸ்ட்டு இருக்காமே அப்படியா பட்டா ?//

  ஆமாய்யா... சன் பிக்சர்ஸ் காரனுங்க ஸ்க்ரீன்ல வந்து இனிமே இந்த நாதாரிப் பய படத்த வாங்கமாட்டோம்னு தலைல அடிச்சு சத்தியம் பண்ணாங்களாம்.. ஹேப்பிதானே?

  ReplyDelete
 76. அனைவருக்கும், மே தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 77. Pandiya said...

  அடி ரொம்ப பலமோ???

  காவக்காரன் ரிலிசப்போ சாக்கிரதையா இருங்கப்பு! பட்டி - கிழிஞ்சிரப்போகுது !!!
  //

  வேட்டைக்காரனுக்கு அப்புறம் , நேரா காவக்காரந்தான்...( சுறாவ நாங்க மறந்திட்டோம்..ஹி..ஹி)

  காவக்காரன் சூப்பர் ஹிட்.. அடிச்சு சொல்றான் பட்டாபட்டி..

  ReplyDelete
 78. பார்வையாளன் said...

  நம்ம பட்டு, ரெண்டு கால்ல போயிட்டு, மூணு காலோடு வெளியே வந்தார்.. எப்படி...சரியாய் சொல்பவர்களுக்கு, சுறா டிக்கட் இலவசம் ?

  //

  சாய்ஸ்ல விட்டுவிட்டேன்.. ஹா.ஹா

  **************

  உண்மையிலேயே சுவையான , லாஜிக்கலான பதில் ஒன்னு இருக்கு ... ஆனா நீங்க நினைச்ச பதில் இல்ல... நீங்க என்ன நைனசீங்கனு எனக்கு தெரியும் ..அது இல்ல... i will tell later
  //

  நாளைக்கு நானே சொல்றேன் சார்.. இப்பத்தான் கொஞ்சமா , Recover ஆயிருக்கோம்...

  ReplyDelete
 79. சி. கருணாகரசு said...

  ஒரு படுபாவி பய எனக்கும் டிக்கட் வாங்குறன்னு சொன்னான்.
  நல்ல வேளை காப்பத்திட்டிங்க மிக்க நன்றிங்க... இத எப்பவும் மறக்கவே மாட்டேன்.

  உங்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்
  //

  மாட்டிங்காதீங்க சார்...

  ReplyDelete
 80. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  pattapatti im in tourist visa, may 22 it will expire. if possible give ur number to sg.ramesh_1980@yahoo.co.in or call 84373724
  //

  அதற்க்குள் பார்கலாம் ரமேஸ்

  ReplyDelete
 81. யூர்கன் க்ருகியர் said...

  May day wishes thalaivare!
  //

  நன்றி யூர்கன்.. ஆமா, படத்தை ஆஸ்காருக்கு அனுப்பிடிங்களா?

  ReplyDelete
 82. பட்டு எனக்கு ஒரு உண்மையை சொல்லு
  1 . சுறா ஹிட்டா,ப்லோப்பா

  ReplyDelete
 83. 2 . படம் ஓடுமா ஓடாதா (தியேட்டர் விட்டு இல்லை )

  ReplyDelete
 84. அப்போ விஜய் அடுத்த முதல்வர் இல்லையா

  ReplyDelete
 85. முதல்வர் ஆனால் சங்கவி தானே கொ.ப .செ?

  ReplyDelete
 86. நம்ம வெளி தானே கழிவு நீர் பாசன துறை அமைச்சர்

  ReplyDelete
 87. அஜித் ஏன் சுறா டைட்டிலிலை கேட்டவுடன் கொடுத்தார் அதில் ஏதும் உள்குத்து இருக்கா

  ReplyDelete
 88. அது எப்படி கரிக்ட்டா டமால் ஆவர படமா பார்த்து சன் டிவி வாங்குது

  ReplyDelete
 89. இதற்க்கெல்லாம் உடனே பதில் சொல்லவும் இல்லை என்றால் சுறா படத்தை மீண்டும் 10 முறை பார்க்க வேண்டி வரும்

  ReplyDelete
 90. உன் ஜாவா ஸ்கிரிப்ட் ஒழுங்கா வேலை செய்யுது பட்டு

  ReplyDelete
 91. 50தும் நானே 100ம் நானே

  ReplyDelete
 92. இன்னும் நீ பதில் சொல்லல,இரு சுறா பார்க்க ரெடி ஆவு

  ReplyDelete
 93. சரி படத்த பாத்துட்டு இன்னொரு விமர்சனம் எழுதுங்க பட்டா.

  ReplyDelete
 94. // Muthu said...

  அது எப்படி கரிக்ட்டா டமால் ஆவர படமா பார்த்து சன் டிவி வாங்குது//

  நித்தி படம் டமால் ஆன படமா ?முத்து.

  ReplyDelete
 95. நல்லா படிச்சு பாரு ஜெய்லானி நான் சன் டிவி வாங்கற படமுன்னு தான் சொன்னேன்,டைரக்ட் பண்ண படமுன்னு சொல்லல

  ReplyDelete
 96. Ramesh said...

  சரி படத்த பாத்துட்டு இன்னொரு விமர்சனம் எழுதுங்க பட்டா.


  எங்க இன்னொரு தடவ பார்க்கிறது ஒரு தடவை பார்த்ததுக்கு தான் கார்க் புடிங்கிகிட்டு ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறாரே

  ReplyDelete
 97. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  ReplyDelete
 98. Ramesh said...

  சரி படத்த பாத்துட்டு இன்னொரு விமர்சனம் எழுதுங்க பட்டா.
  //

  இந்த ஆட்டத்துக்குமட்டும் நானு வரல சார்..

  ReplyDelete
 99. Blogger Muthu said...

  பட்டு எனக்கு ஒரு உண்மையை சொல்லு
  1 . சுறா ஹிட்டா,ப்லோப்பா
  //

  படம் சூப்பர் ஹிட்.. கண்டிப்பா, ஒவ்வொருத்தரும் பார்க்கவேண்டிய படம்.. மறக்காம பாரு முத்து..
  ( தக்காளி சாகுயா...நான் மட்டும் இளிச்சவாயனா?)

  ReplyDelete
 100. @ ஜெய்லானி said...
  நித்தி படம் டமால் ஆன படமா ?முத்து.

  //

  அப்படி கேளுங்க ஜெய்லானி..அப்பவாது புத்தி வருதானு பார்க்கலாம்..

  ReplyDelete
 101. என்னது, சுறா பாத்துட்டீங்களா? சுறாக்கடிக்கு இங்க மருந்து குடுக்கறோம்.
  http://baski-lounge.blogspot.com/2010/05/blog-post.html

  ReplyDelete
 102. pls correct the word Dr.Thalpathi vijay

  ReplyDelete
 103. shankar said...

  pls correct the word Dr.Thalpathi vijay
  //

  O.K ண்ணே

  ReplyDelete
 104. shankar said...

  pls correct the word Dr.Thalpathi vijay
  //

  சுறா ஓடாத்ததுக்கு காரணம் கண்டுபிடிச்சுட்டேன்.. அவர் பேருக்கு முன்னாடி டாக்டர் போடாததுதான் காரணம் சங்கர்.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!