Pages

Tuesday, April 27, 2010

தனிமனித தாக்குதல்னா என்னாயா...?

யோவ் பட்டாப்பட்டி...,வெளியூர்க்காரன், ரெட்டைவால்ஸ், பட்டாப்பட்டி, இவனுக மூணு பெரும் தனிமனித  தாக்குதல்ல படுமோசமா ஈடுபடராங்கன்னு ஒரு டாபர் அந்த பிரபல பதிவர் ப்ளாக்ல போய் கருத்து  சொல்லிருந்துச்சே...தனிமனித தாக்குதல்னா என்னாயா...?
இப்படிக்கு..வெளியூர்க்காரன்


---------------------------------------------------------------------------------------------
வாய்யா வெளியூரு..இதுக்கு பதில் சொல்றது சாதாரணமில்லை..நீரு, மூணு வரில கேட்டுப்புட்டீர்..  புரியவைக்க, மூணு பதிவே போடனும்..என்னால் முடிஞ்சளவு சுருக்கி பதில் சொல்றேன்..

அழகு..
முதல்ல அழகுனுனா என்னா?..யோசனை பண்ணிப்பாரு.. உன்னோட கண்ணுக்கு அழகா தெரிவது,    அடுத்தவன் கண்ணுக்கு ஆபாசமா படலாம்...ஏன்னா.. ஒவ்வொருமனித்னின் சிந்தைனையும் வெவ்வேறு
மாறியிருக்கும்..

உதாரணத்திற்க்கு.. கீழேயுள்ள படத்தை பாரு..ஒரு பெண்ணோட பார்வையில, ஆண் எப்படித்தெரியிறானு
விளக்கியிருக்காங்க..ஆனா.. அது எல்லாபெண்களுக்கும் பொருந்தாது..
.
.
.

இப்ப, மங்குனிய எடுத்துக்க..இப்படி படம் போட்டு சொன்னாலும், வந்து நக்கல் பண்ணுவான்..  அவனுக்காகவே Special படம்..இதுவும் புரியலேனே..அப்புறம் டோமர்சாச்சு..மங்குனியாச்சு..மயிராச்சு..   ( சாரிப்பா.. ஒரு ப்ளோல வந்திடுச்சு..)

.
.
.
.

தனிமனிதத்தாக்குதல்..
நான் , ஒரு பதிவுல சொல்லியிருந்தேன்.. தமிழிஸ்லிருந்து என்னுடைய பதிவைப்பாராட்டி  ஒரு மெயில் அனுப்பியிருந்தாங்க.. ஆனா.. நமக்குத்தான் தற்பெருமையே பிடிக்காதே..     பாவம்.. பயபுள்ளைக, கண்ணு முழிச்சு அனுப்பினாங்களே.. அதையும் ஒரு கமென்ஸ்சா போட்டா,
வாசகர்கள் ஆனந்தப்படுவார்களேனு போட்டேன்..திரும்பவும் சொல்றேன்.. எனக்கு தற்பெருமை சுத்தமா   பிடிக்காது.ஹி..ஹி..


நான் சொன்னது..
அய்யோ மக்களே..எனக்கும் அனுப்பிட்டாங்க..

//
Hi pattapatti,
Congrats!

Your story titled 'தப்பேயில்லை..' made popular by tamilish users at tamilish.com

and the story promoted to the home page on 22nd April 2010 05:56:03 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/231371
Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//

ஏம்பா.. யாருப்பா, தமிழிஸ் ஆபிஸ்ல உக்காந்துகிட்டு எனக்கு மெயில் அனுப்புறது?

ஆமா.. சம்பளம் எல்லாம் கரெக்டா வருதா?.. மின்சார வெட்டு அடிக்கடி
நடக்குதுனு கேள்விப்பட்டேன்..

ஓ... விளக்கு வெளிச்சத்திலேயே..
எனக்கு மெயில் அனுப்புனிங்களா??

இப்படித்தான் எந்த வேலையையும் அக்கறையா செய்யனும்..

அடுத்த முறை சென்னை வந்தா, உமக்கு சம்பள உயர்வு பற்றி, பாஸ் கூட விரிவா பேசறேன்.. வரட்டா?
அடிக்கடி மெயில் அனுப்பு..


ரெட்டை சொன்னது...

    பட்டாபட்டி அனுப்பிய பதிவுகளை தமிலிஷ் முதலில் வரவழைத்து பின் திருப்பி அனுப்பிவிட்டனர்- செய்தி
    பதிவர்களுக்கு

    எகத்தாளம் புடிச்ச பட்டாபட்டி பதிவுகள் நமக்கு வேண்டவே வேண்டாம். பட்டாபட்டி பிளாகுக்கு வந்து கமெண்ட்   போடும் அன்பர்கள் கலாய்ப்பார்கள். அதை படித்து எல்லாரும் தலையில் அடித்து வெளியே போய் நொந்திருப்பார்கள்.
    எது எப்படியானாலும் பட்டாபட்டி சம்மந்தப்பட்ட எதுவுமே நமக்கு வேண்டாம்...       இப்படி கோரமாக தனிமனித தாக்குதல் நடத்தும் பட்டாபட்டிக்கு நாளைக்கு தமிலிஷ் ஆஃபீஸ் வாசலில் மணிமண்டபம்
கட்டினாலும் கட்டுவார்கள்.நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை. ஆகவே தான் தமிலிஷ் இந்த முடிவை எடுத்திருக்க  வேண்டும்


அதற்கு  நான் போட்டது..

யார் என்ன சொன்னாலும், என் முடிவில மாற்றமில்லை.. நான் சொன்னால் சொன்னதுதான்..
அன்புடன் பட்டாபட்டி..

நான் அடுத்தவனுக்கு உதவ நினக்கும்போது( அதுதான்யா..தமிழிஸ் மெயில் பாய்-க்கு), மற்றவர்கள் தடுத்தால்  அது தனிமனித தாக்குதல்..
.
.
.

சரி மண்டையச்சொறியாதே..சிம்பிளா சொல்றேன்..

அதாவது , மனிதனுக்கும் , மிருகத்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம்,
ஆறாவது அறிவு..அதுதாம்பா பகுத்தறிவு..
சிலருக்கு, அது மட்டும் ப்யூஸ் ஆகியிருக்கும்..
அவர்களை, மனிதன் எனக்கூறி கேவலப்படுத்தக்கூடாது..

மனிதனை கார்னர் பண்ணினால்,அது தனிமனிதத் தாக்குதல்..
ஆனா..ஐந்தறிவு மிருகங்களை, ஆறறிவு மனிதன் தாக்கலாம்..
அது தப்பேயில்லை..

இன்னும் புரியலேனே..மங்குனியக்கேளு.. விளக்கிச்சொல்லுவான்..

வரட்டா
.
.
.

154 comments:

 1. மொத ஆளா, தமிழ்மணத்துல சேர்த்து ஓட்டும் போட்டுட்டேன் பட்டா!

  பிரபாகர்...

  ReplyDelete
 2. @பிரபாகர் said...

  மொத ஆளா, தமிழ்மணத்துல சேர்த்து ஓட்டும் போட்டுட்டேன் பட்டா!
  //

  ஹா..ஹா..வாங்க பிரபாகர்...

  ReplyDelete
 3. //நான் , ஒரு பதிவுல சொல்லியிருந்தேன்.. தமிழிஸ்லிருந்து என்னுடைய பதிவைப்பாராட்டி ஒரு மெயில் அனுப்பியிருந்தாங்க.. ஆனா.. நமக்குத்தான் தற்பெருமையே பிடிக்காதே.. பாவம்.. பயபுள்ளைக, கண்ணு முழிச்சு அனுப்பினாங்களே.. அதையும் ஒரு கமென்ஸ்சா போட்டா,
  வாசகர்கள் ஆனந்தப்படுவார்களேனு போட்டேன்..திரும்பவும் சொல்றேன்.. எனக்கு தற்பெருமை சுத்தமா பிடிக்காது.ஹி..ஹி..//

  மழை விட்டும் தூவானம் விடாது போலிருக்கு பட்டா!

  பிரபாகர்...

  ReplyDelete
 4. தமிழிஷ்லயும்தான். பாராட்டி மெயில் வரனும்ல!....

  பிரபாகர்...

  ReplyDelete
 5. மழை விட்டும் தூவானம் விடாது போலிருக்கு பட்டா!
  //

  ஹி..ஹி..
  Sir,
  I am suffering from fever..
  pls grant me leave for two days..
  thank you
  பட்டாபட்டி...

  ReplyDelete
 6. மேட்டர் என்னா பட்டாபட்டி??

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 7. //இன்னும் புரியலேனே..மங்குனியக்கேளு.. விளக்கிச்சொல்லுவான்..//


  மங்குணி வர்றார்.. வர்றார்... வரபோறார்.

  ReplyDelete
 8. @sriram said...
  மேட்டர் என்னா பட்டாபட்டி??
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்
  //

  இது சும்மாண்ணே..வெளியூர்காரனையும், ரெட்டையையும் அடுத்த பதிவ போடுங்கனு , சொல்லிட்டே இருக்கேன்..கண்டுக்க மாட்டீங்கிறாங்க..
  அதுக்குத்தான்..ரொம்ப சீரியஸ் மேட்டர் கிடையாதுண்ணே...

  ReplyDelete
 9. @கே.ஆர்.பி.செந்தில் said...
  மங்குணி வர்றார்.. வர்றார்... வரபோறார்.
  //

  அதை டாஸ்மார்க்ல வெச்சு பூட்டிட்டாங்களாம்.. நேத்து நியூஸ்..ஹா..ஹா

  ReplyDelete
 10. சிங்கையில் மழை பெய்யலையா சார் :))

  ReplyDelete
 11. @சைவகொத்துப்பரோட்டா said...

  சிங்கையில் மழை பெய்யலையா சார் :))
  தினமும், மழையும், வெயிலும் மாறிமாறி வருகிறது சார்.. அதுபோக எங்கு பார்த்தாலும் , சிக்கன் பாக்ஸ்....


  பதிவப்பார்த்தாலே தெரியலையா சார்.. இங்க வெயில் அதிகமுனு..ஹி..ஹி

  ReplyDelete
 12. நல்லா இருக்கீங்களா சார்?

  :))

  ReplyDelete
 13. //அதை டாஸ்மார்க்ல வெச்சு பூட்டிட்டாங்களாம்.. நேத்து நியூஸ்..ஹா..ஹா..//

  அவரு பிரபா ஒயின்ஷாப் ஓனருக்கு போன் போடுறதா நெனச்சு, அது கலைங்கருக்கு போயி, அப்புறம் அவரே வந்து அமைச்சர மீட்டதா கேள்விப்பட்டேன்...

  ReplyDelete
 14. //மனிதனை கார்னர் பண்ணினால்,அது தனிமனிதத் தாக்குதல்..
  ஆனா..ஐந்தறிவு மிருகங்களை, ஆறறிவு மனிதன் தாக்கலாம்..
  அது தப்பேயில்லை..//


  ஆங்.. அப்படிதான் ,,,, தலைவரே .....அப்படியே வளைச்சி புடுச்சி கட்டி பாகிஸ்தான்ல விட்டுட்டு வந்துடுங்க ...
  பாகிஸ்தான் நாசமா போகட்டும்..

  ReplyDelete
 15. @பட்டாபட்டி,

  //அழகு..//

  அதெல்லாம் நீ சொல்லப்படாது... ஏன் சொல்றே நீ?

  //முதல்ல அழகுனுனா என்னா?..யோசனை பண்ணிப்பாரு.. உன்னோட கண்ணுக்கு அழகா தெரிவது, அடுத்தவன் கண்ணுக்கு ஆபாசமா படலாம்...ஏன்னா.. ஒவ்வொருமனித்னின் சிந்தைனையும் வெவ்வேறு
  மாறியிருக்கும்..//

  ஹையா கண்டுபுடிச்சிட்டேன் கண்டுபுடிச்சிட்டேன்....
  நாயர் டீக்கடையில ஊசிப்போன வடய சுத்திக் குடுக்கற பேப்பர்ல இருந்து சுட்டதுதானே இது?

  //நான் , ஒரு பதிவுல சொல்லியிருந்தேன்.. தமிழிஸ்லிருந்து என்னுடைய பதிவைப்பாராட்டி ஒரு மெயில் அனுப்பியிருந்தாங்க..//

  யோவ்... ஒண்ணுமே புரியாத டியூப்லைட்டுய்யா நீ... தமிழிஷ்காரனே 'கொய்யால இனிமே போஸ்ட் போட்டு எங்க உயிரை எடுக்கதேடா'ன்னு எவ்வளவு டீசண்டா ஒரு மெயில் அனுப்பியிருக்கான்... அதப்போயி பாராட்டு கீராட்டுன்னு... தூஊ...

  ReplyDelete
 16. //மனிதனை கார்னர் பண்ணினால்,அது தனிமனிதத் தாக்குதல்..
  ஆனா..ஐந்தறிவு மிருகங்களை, ஆறறிவு மனிதன் தாக்கலாம்..
  அது தப்பேயில்லை..//

  பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 17. //ஆனா..ஐந்தறிவு மிருகங்களை, ஆறறிவு மனிதன் தாக்கலாம்..
  அது தப்பேயில்லை..//

  மொத்தத்துல ஒன்னைய தூக்கிப்போட்டு மிதிச்சு லாட்ஜ் போட்டு அடிக்கறதுல தப்பே இல்லை.....

  ReplyDelete
 18. @பிரபாகர்,

  //மொத ஆளா, தமிழ்மணத்துல சேர்த்து ஓட்டும் போட்டுட்டேன் பட்டா!//

  இவன உசுப்பேத்தி உசுப்பேத்தி போஸ்ட் போட வச்சு எங்கள தற்கொல பண்ண வைக்கறதே நீங்கதான்னே... இருங்க வச்சிக்கறேன்...

  ReplyDelete
 19. //சிங்கையில் மழை பெய்யலையா சார் :))//

  வாங்க பரோட்டா... மழையெல்லாம் பெஞ்சு முடிஞ்சு இப்போ தூவானம் போயிட்டிருக்காம்...

  ReplyDelete
 20. @யூரி ,

  //ஆங்.. அப்படிதான் ,,,, தலைவரே .....அப்படியே வளைச்சி புடுச்சி கட்டி பாகிஸ்தான்ல விட்டுட்டு வந்துடுங்க ...
  பாகிஸ்தான் நாசமா போகட்டும்..//

  ஏண்ணே... பாகிஸ்தான் நல்லா இருக்கறது புடிக்கலியா? பேசாம அவன எத்தியோப்பியாவுக்கு கொரியர்ல அனுப்பிடுங்க!

  ReplyDelete
 21. ////மனிதனை கார்னர் பண்ணினால்,அது தனிமனிதத் தாக்குதல்..
  ஆனா..ஐந்தறிவு மிருகங்களை, ஆறறிவு மனிதன் தாக்கலாம்..
  அது தப்பேயில்லை..//

  சில ஐந்தறிவு இருக்கிற மனுசனை என்ன செய்ய .

  ReplyDelete
 22. //கரிகாலன் ஏண்ணே... பாகிஸ்தான் நல்லா இருக்கறது புடிக்கலியா? பேசாம அவன எத்தியோப்பியாவுக்கு கொரியர்ல அனுப்பிடுங்க!//

  அடப்பாவமே எத்தியோப்பியா

  ReplyDelete
 23. Blogger கரிகாலன் said...
  //

  கரிகாலன் ஒழிக..
  பட்டாபட்டி வாழ்க...

  ReplyDelete
 24. //Sir,
  I am suffering from fever..
  pls grant me leave for two days..
  thank you
  பட்டாபட்டி...//

  உள் குத்து நல்லா வேலை செய்யுது...

  ReplyDelete
 25. Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

  நல்லா இருக்கீங்களா சார்?

  :))
  //

  என்னா சார்.. மீசையெல்லாம் எடுத்துட்டு, ஆளே ஸ்மார்ட் ஆயிட்டீங்க...

  ReplyDelete
 26. @ஜெய்லானி said...

  உள் குத்து நல்லா வேலை செய்யுது...

  //

  இல்லை.. இல்லவேயில்லை.. கூவுகிறார்... பாடுகிறார்.. படிக்கிறார்.. பட்டாபட்டி

  ReplyDelete
 27. ஆங்.. அப்படிதான் ,,,, தலைவரே .....அப்படியே வளைச்சி புடுச்சி கட்டி பாகிஸ்தான்ல விட்டுட்டு வந்துடுங்க ...
  பாகிஸ்தான் நாசமா போகட்டும்..
  //


  அப்படி போடுங்க யூர்கன்..அனுப்பறப்ப, கழுவ தண்ணி கொடுத்து அனுப்பக்கூடாது...

  ReplyDelete
 28. @முகிலன் said...

  பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
  //

  ரைட்டு.. எங்க சார் ஆளே காணேம்.. புது பதிவு போடலையா சார்?

  ReplyDelete
 29. //இல்லை.. இல்லவேயில்லை.. கூவுகிறார்... பாடுகிறார்.. படிக்கிறார்.. பட்டாபட்டி//

  ஐயா நா உங்களை சொல்லல

  ReplyDelete
 30. Blogger ஜெய்லானி said...

  //இல்லை.. இல்லவேயில்லை.. கூவுகிறார்... பாடுகிறார்.. படிக்கிறார்.. பட்டாபட்டி//

  ஐயா நா உங்களை சொல்லல
  //
  இன்னைக்கு, கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் சார்..இங்க வெயில் ஜாஸ்தி.. ஹி..ஹி..ஹீ

  ReplyDelete
 31. இதுக்குமா மைனஸ் ஓட்டு..?

  சரிங்க சார்.. குத்துங்க.. குமறுங்க..

  ReplyDelete
 32. ம்ம்ம்ம்ம்! இந்த அப்ரோச் எனக்கு ரொம்ம்ம்பப் புடிச்சிருக்கு! மங்குனியும் மைதானத்துலே இறங்கிக் கலக்கப்போறாரா? நடக்கட்டும், நடக்கட்டும்! :-))))

  ReplyDelete
 33. //நான் அடுத்தவனுக்கு உதவ நினக்கும்போது( அதுதான்யா..தமிழிஸ் மெயில் பாய்-க்கு), மற்றவர்கள் தடுத்தால் அது தனிமனித தாக்குதல்..///

  நீங்க‌ ந‌ல்ல‌வ‌ரா? கெட்ட‌வ‌ரா?.......

  ReplyDelete
 34. ///கே.ஆர்.பி.செந்தில் said...

  //இன்னும் புரியலேனே..மங்குனியக்கேளு.. விளக்கிச்சொல்லுவான்..//


  மங்குணி வர்றார்.. வர்றார்... வரபோறார்.////  வந்துட்டேன் ,

  தனிமனித தாகுதல பத்தி சொல்லனும்னா , பஸ்ட்டு "தனி மனித சுய ஒழுக்கம்" பத்தி சொல்லனும் , "தனிமனித சுய ஒழுக்கம் " அப்படின்னா ............................. கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 35. // பட்டாபட்டி.. said...

  @கே.ஆர்.பி.செந்தில் said...
  மங்குணி வர்றார்.. வர்றார்... வரபோறார்.
  //

  அதை டாஸ்மார்க்ல வெச்சு பூட்டிட்டாங்களாம்.. நேத்து நியூஸ்..ஹா..ஹா///


  ஒரு மனுஷன் உள்ளா இருக்காத கூட கவனிக்காம , அப்படி என்னாதான் வேல பாகுரான்களோ

  ReplyDelete
 36. தக்காளி கரக்ட்டா நம்ம வந்தா மட்டும் எல்லாம் எஸ்கேப் ஆயிடுவாங்க

  ReplyDelete
 37. Blogger மங்குனி அமைச்சர் said...

  தக்காளி கரக்ட்டா நம்ம வந்தா மட்டும் எல்லாம் எஸ்கேப் ஆயிடுவாங்க
  //

  பயம்தான்

  ReplyDelete
 38. Blogger நாடோடி said...

  //நான் அடுத்தவனுக்கு உதவ நினக்கும்போது( அதுதான்யா..தமிழிஸ் மெயில் பாய்-க்கு), மற்றவர்கள் தடுத்தால் அது தனிமனித தாக்குதல்..///

  நீங்க‌ ந‌ல்ல‌வ‌ரா? கெட்ட‌வ‌ரா?.......
  //
  சத்தியமா கெட்டவனில்லை...

  ReplyDelete
 39. @T.V.ராதாகிருஷ்ணன் said...

  ரைட்டு
  //

  வாங்க சார்...

  ReplyDelete
 40. மங்கு நீ இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல

  ReplyDelete
 41. @Blogger சேட்டைக்காரன் said...
  ம்ம்ம்ம்ம்! இந்த அப்ரோச் எனக்கு ரொம்ம்ம்பப் புடிச்சிருக்கு! மங்குனியும் மைதானத்துலே இறங்கிக் கலக்கப்போறாரா? நடக்கட்டும், நடக்கட்டும்! :-))))

  மங்குனிக்கு உச்சத்தில சனிங்கோ....

  ReplyDelete
 42. சீக்கிரம் வாயை திறய்யா

  ReplyDelete
 43. //மங்குனிக்கு உச்சத்தில சனிங்கோ....//

  ஜென்மத்திலா அப்ப விளங்கிடும்

  ReplyDelete
 44. //தக்காளி கரக்ட்டா நம்ம வந்தா மட்டும் எல்லாம் எஸ்கேப் ஆயிடுவாங்க//

  ஐ....ஐ...ஐ.......ஹை...

  ReplyDelete
 45. //ஜெய்லானி said...

  மங்கு நீ இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல///

  ஒரு ஊர்ல ஒரு அப்பா , அம்மா இருந்தாங்களாம் ................
  சே..... த்து... கன்பூஸ் ஆயிடுச்சுப்பா

  ReplyDelete
 46. இவனுக மூணு பேருக்கும் அறிவே இல்ல , அத்த ஆளு தனி இருத்தப்ப ஏம்பா போய் தாகுனீங்க? பாரு இப்ப யார் யாருக்கோ பத்தி சொல்ல வேண்டி இருக்கு

  ReplyDelete
 47. //மங்குனி அமைச்சர் said...

  இவனுக மூணு பேருக்கும் அறிவே இல்ல , அத்த ஆளு தனி இருத்தப்ப ஏம்பா போய் தாகுனீங்க? பாரு இப்ப யார் யாருக்கோ பத்தி சொல்ல வேண்டி இருக்கு//

  உசிரவது இருக்கா ?

  ReplyDelete
 48. தனி மனித தாக்குதலை உடுங்கப்பா, இப்படி கூட்டுச்சேர்ந்துட்டு மொத்தமா தாக்கறீங்களே, இதை எங்க போயி, ஆருகிட்ட சொல்றது?

  நானு இத்தாலி சுப்ரீம் கோர்ட்டுல கேஸ் போடப்போறேன்.

  ReplyDelete
 49. @@@மசக்கவுண்டன்--//நானு இத்தாலி சுப்ரீம் கோர்ட்டுல கேஸ் போடப்போறேன்.//

  கட்சிக்கு ஆள் கிடச்சாச்சு சாமீ , இனி கூட்டனி கும்மிதான்.

  ReplyDelete
 50. // மசக்கவுண்டன் said...

  தனி மனித தாக்குதலை உடுங்கப்பா, இப்படி கூட்டுச்சேர்ந்துட்டு மொத்தமா தாக்கறீங்களே, இதை எங்க போயி, ஆருகிட்ட சொல்றது?

  நானு இத்தாலி சுப்ரீம் கோர்ட்டுல கேஸ் போடப்போறேன்.///


  பாருங்க சார் , இனி தனி மனித தாக்குதல் அப்படின்னு யாரும் சொல்ல மாட்டாங்க

  ReplyDelete
 51. //மனிதனை கார்னர் பண்ணினால்,அது தனிமனிதத் தாக்குதல்..
  ஆனா..ஐந்தறிவு மிருகங்களை, ஆறறிவு மனிதன் தாக்கலாம்..
  அது தப்பேயில்லை..///


  இதை நான் கடுமையாக ஆச்சேபிக்கிறேன், உடனடியாக ப்ளூ கிராஸ் அமைப்பிடம் சொல்லி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மெயில் அனுப்பி உள்ளேன்

  ReplyDelete
 52. ஆமா நீங்க மூணு பேரு சேந்து தானே தாக்கிருக்கிங்க , அப்புறம் எப்படி தனி மனித தாக்குதலாகும் ?

  ReplyDelete
 53. பட்டா, ரெட்ட , வெளியூரு இனி நீங்கள் தாக்கபோகும் மனிதரிடம்
  "மூணு பேரு சேந்துதான் தாக்கினாங்க , தனி மனுசனா தாக்கலை "
  அப்படின்னு ஒரு லெட்டர் வாங்கிடுங்க

  ReplyDelete
 54. மங்குனி அமைச்சர் said...

  பட்டா, ரெட்ட , வெளியூரு இனி நீங்கள் தாக்கபோகும் மனிதரிடம்
  "மூணு பேரு சேந்துதான் தாக்கினாங்க , தனி மனுசனா தாக்கலை "
  அப்படின்னு ஒரு லெட்டர் வாங்கிடுங்க
  //

  உடம்ப ரணகளம் ஆக்காம விடமாட்டீங்க போல..

  ReplyDelete
 55. தும் லோக் க்யா பாத் கர்தா ஹை. குச் நஹீ சம்ஜ்மே ஆத்தா. குச் தோ பராபர் போலே..

  ReplyDelete
 56. சாரே நிங்கள் எந்தா பறையுதுன்னு ஏதும் மனசிலாயிட்டுல்லா

  ReplyDelete
 57. ஷூ ஃபீ முஸ்கீலா

  ReplyDelete
 58. டேய் ரெட்டை...தனிமனித தாக்குதல் தப்பில்லையாம்....!
  நம்ம பட்டாபட்டியார் டவுசர கலட்டி கூட ரொம்ப நாளாகுது..என்னா சொல்ற..பட்டாபட்டிய ஓட விட்டு வெட்டலாமா இல்ல கொளுத்தி கொளுத்தி அணைச்சு அணைச்சி வெளாடலாமா...!!

  ReplyDelete
 59. வாட் ஹேப்பண்ட்

  ReplyDelete
 60. பரதேசி பண்ணாடை ஒன்னுமே பிரியல

  ReplyDelete
 61. ஏமி தெலுகு தெலிசா ?

  ReplyDelete
 62. தனி மனித தாக்குதல் நடத்தும் பட்டாபட்டி ஒழிக...

  ரெட்டை மட்டும் வாழ்க...சூப்பரா வாழ்க...அமோகமா வாழ்க!

  ReplyDelete
 63. எலேய் வெளியூரு..பட்டாபட்டியை வறுத்து சாப்பிடனும்னா எனக்கும் இஷ்டம் தான்...ஆனா அவன் அடிக்கடி இறுக்கி கட்டுற நாடா கப்பு தான் தாங்க முடியலை!

  ReplyDelete
 64. பட்டாபட்டி இனிமே தனி மனித தாக்குதல் நடத்தினான்னா..சான்ஸே இல்லை...அவனுக்குக் கடிதம் எழுதலாம்னு இருக்கேன்...அப்படியும் கேக்கலைன்னா தந்தி...தக்காளி அதுக்கப்புறமும் திருந்தலைன்னா..மவனே உளியின் ஓசை தான்டா...!

  ReplyDelete
 65. ஏம்பா ரெட்ட , பாவம் பட்டா அவனே தனி ஒரு மனிதனா நின்னு தாக்குதல் நடத்திகிட்டு இருக்கான் , அவன சபோட் பண்ணாம ?
  யோவ் ராணுவம் எங்கய்யா போன ?

  ReplyDelete
 66. //ஜெய்லானி said...

  பரதேசி பண்ணாடை ஒன்னுமே பிரியல///


  என்னா ஜெய்லானி நீயா பேசிகிட்டு இருக்க

  ReplyDelete
 67. Blogger Veliyoorkaran said...

  டேய் ரெட்டை...தனிமனித தாக்குதல் தப்பில்லையாம்....!
  நம்ம பட்டாபட்டியார் டவுசர கலட்டி கூட ரொம்ப நாளாகுது..என்னா சொல்ற..பட்டாபட்டிய ஓட விட்டு வெட்டலாமா இல்ல கொளுத்தி கொளுத்தி அணைச்சு அணைச்சி வெளாடலாமா...!!
  //

  சாகாவரம் வாங்கின எனக்கேவா?..ஹா..ஹா..

  ReplyDelete
 68. ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டாபட்டி இனிமே தனி மனித தாக்குதல் நடத்தினான்னா..சான்ஸே இல்லை...அவனுக்குக் கடிதம் எழுதலாம்னு இருக்கேன்...அப்படியும் கேக்கலைன்னா தந்தி...தக்காளி அதுக்கப்புறமும் திருந்தலைன்னா..மவனே உளியின் ஓசை தான்டா...!
  //

  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் , திருட்டை ஒழிக்க முடியாது.. முடியாது..

  ReplyDelete
 69. ஒரு பச்சை மண்ணு ..ஒரு குழந்தை புள்ள...எவ்வளவு அற்புதமா ஒரு வயசான கெழவி வந்தா இந்திய ராணுவத்துக்குப் பாதுகாப்பு கெட்ரும்னு அழகா வார்த்தையைக் கோர்த்து ஒரு ஹிட் பதிவு எழுதிருந்தாரு..
  தமிலிஷ் என்னய்யா...அவரோட பதிவை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரில போடறதுக்குக் கேட்டிருக்காங்க...தெரியுமா உனக்கு...அது பொறுக்கலையே உனக்கு...

  வரிக்கு வரி ...தாக்குதல் நடத்திருக்க...இது தான் ஜனநாயகமா.. இதோ வர்றோம்டி..பட்டாபட்டி...உன் நாடாவை இறுக்கிக்கட்டிக்க...

  ReplyDelete
 70. @@@ மங்குனி அமைச்சர் --//என்னா ஜெய்லானி நீயா பேசிகிட்டு இருக்க//

  மெயின் மேட்டரெ இன்னும் எனக்கு புரியல

  ReplyDelete
 71. //வார்த்தையைக் கோர்த்து ஒரு ஹிட் பதிவு எழுதிருந்தாரு..///


  யப்பா பாவம்ப்பா போதும் , கொஞ்சம் சரக்க ஊத்திவிட்டு அடிங்க , வலிதிரியாமயாவது இருக்கும்

  ReplyDelete
 72. "செய்யாத"...அப்படின்னு ஒரு பதிவர் இருந்தார்யா ஜெய்லானி...அவர் ஒரு பதிவு எழுதிருந்தாரு..அதை வரிக்கு வரி கண்டிச்சு இந்த பட்டாபட்டிப் பய ஒரு பதிவு போட்டிருந்தான். என்ன ஒரு கோரமான தனி மனித தாக்குதல்...? அது தப்புன்னு இன்னொரு பதிவர் எங்கயோ போய் இவனுக பண்ற அட்டுழியம் தாங்கலைன்னு புலம்பிருக்கார். தனி மனித தாக்குதல் நடத்துறது தப்பில்லையா...அதை தான் பட்டாபட்டிக்கு புரிய வைச்சிட்டு இருக்கோம்!

  விட்டா இந்த பய நாளைக்கு இங்கிலீஷ் - தமிழ் டிக்ஷனரி எடுத்து வச்சிக்கிட்டு வரிக்கு வரி கிண்டலடிச்சிக்கிட்டு இருந்தான்னா... சமூகம் இவனை தப்பா பேசாது! அதனாலதான் இன்னிக்கு நாள் முழுக்க பட்டுவை தனி மனித தாக்குதல் நடத்தப் போறோம்!

  ReplyDelete
 73. தமிலிஷ் என்னய்யா...அவரோட பதிவை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரில போடறதுக்குக் கேட்டிருக்காங்க...தெரியுமா உனக்கு...அது பொறுக்கலையே உனக்கு...

  வரிக்கு வரி ...தாக்குதல் நடத்திருக்க...இது தான் ஜனநாயகமா.. இதோ வர்றோம்டி..பட்டாபட்டி...உன் நாடாவை இறுக்கிக்கட்டிக்க...
  //

  எனக்கு தற்பெருமை கிடையாது.. இந்திய ராணுவமோ, இத்தாலி ராணுவமோ.. எதையும் எதிர்த்து நிற்க்கும் துணிவு கொண்டவன் நான்...

  ReplyDelete
 74. யோவ் அவரு எவ்வளோ நல்லவரு தெரியுமாய்யா... அவர் பிளாகுல.."எங்கே பிரா.." அப்படின்னு ஒரு தொடர் வருது ...படிச்சுருக்கியாய்யா நீயி!

  ReplyDelete
 75. அது சரி இப்ப புரிஞ்சிது. பட்டா பட்டி வாழ்க!! வாழ்க!!!பட்டா பட்டி வாழ்க!!வாழ்க!! வாழ்க!!!
  கும்மி திலகம் பட்டா பட்டி வாழ்க!!

  தெளிய வச்சி தெளிய வச்சி அடிங்க. அப்ப தான் வலி தெரியும்.
  பட்டா பட்டி வாழ்க!!

  ReplyDelete
 76. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  யோவ் அவரு எவ்வளோ நல்லவரு தெரியுமாய்யா... அவர் பிளாகுல.."எங்கே பிரா.." அப்படின்னு ஒரு தொடர் வருது ...படிச்சுருக்கியாய்யா நீயி!
  //

  என்னாப்பா அது.. சிலப்பதிகாரமா?.இல்ல..சீவகசிந்தாமணியா?

  ReplyDelete
 77. தமிலிஷ் ல வந்த மெய்ல எல்லாம் அவரு கமென்ட் ல போடுவாரு...நீ போடுவியா..உனக்கு அந்த தில் இருக்கா...?

  ReplyDelete
 78. ஏய்யா.. பட்டாபட்டியின் புகழ்பெற்ற “சரித்திரம் மாறுகிறதா” படித்திருக்கீர்களா?.. அதைபடிங்க முதல்லே..

  ReplyDelete
 79. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  தமிலிஷ் ல வந்த மெய்ல எல்லாம் அவரு கமென்ட் ல போடுவாரு...நீ போடுவியா..உனக்கு அந்த தில் இருக்கா...?
  //

  அதுமட்டும் முடியாது.. ஏய்யா. மனுசனுக்கும் , மெசினுக்கும் வித்தியாசம் தெரியாத, பன்னாடியா நானு?....

  ReplyDelete
 80. பிரா.." அப்படின்னு ஒரு தொடர் வருது ...படிச்சுருக்கியாய்யா நீயி!
  //

  முட்டாளுகளுடன் விவாகம் செய்யாதேனு .. இல்லப்பா.. விவாதம் செய்யாதேனு சொல்லியிருக்காங்க.. அதனால் தான், அங்க விவாதம் செய்ய
  நான் தயாராக இல்லை..

  ReplyDelete
 81. அவரை ஒரு டோமர்னு சொல்லு...கேட்டுக்கறேன்...ஆனா பன்னாடைன்னு சொல்லாத...பன்னாடைங்கற வார்த்தை வெளியூர்காரனுக்கு தான் சொந்தம்!

  அந்த அறிவு ஜீவி எங்கே... ஃபிகர்களிடம் பல்பு வாங்கும் நம்ம வெளியூரு எங்கே!

  ReplyDelete
 82. அந்த அறிவு ஜீவி எங்கே... ஃபிகர்களிடம் பல்பு வாங்கும் நம்ம வெளியூரு எங்கே!
  //


  ரைட்டு.. உட்டா மணிமண்டபமே கட்டுவ நீ..
  ஆமா.. முட்டாள் மற்றும் அறிவாளினா? என்ன அர்த்தம் சொல்லு பார்க்கலாம்..

  ReplyDelete
 83. வந்துட்டேன்....!
  யோவ் பட்டாபட்டி...ங்கொய்யா....!
  நீ தனிமனித தாக்குதல் நடத்தறது அப்பறம் இருக்கட்டும்...நடிகை சோனா என் ஆஸ்ட்ரேலியா போனா..அதுக்கு பதில் சொல்லுயா மொதல்ல...!!

  ReplyDelete
 84. முட்டாள்னா பட்டாபட்டி டவுசர் போடறவன்...

  அறிவாளின்னா... அதே பட்டாபட்டியை துவைக்காம போடறவன்!

  ReplyDelete
 85. " Hi pattapatti,
  Congrats!

  Your story titled 'தப்பேயில்லை..' made popular by tamilish users at tamilish.com "

  வாங்கி கொடுத்த பீருக்கு இது சரியா போச்சு... அடுத்து, தீபாவளி எல்லாம் வருது... பார்த்து பண்ணுங்க ..ஹி ஹி

  தமிளிஷ் ஊழியர்

  ReplyDelete
 86. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
  முட்டாள்னா பட்டாபட்டி டவுசர் போடறவன்...///

  அப்போ பட்டாப்பட்டி முட்டாளா.,இல்ல மூளைகெட்டவனா..!!

  ReplyDelete
 87. அப்போ பட்டாப்பட்டி முட்டாளா.,இல்ல மூளைகெட்டவனா..!!
  //

  மங்குனி.. ஹி..ஹி

  யோவ்.. எனக்கு 8 பாஷை தெரியும்.. உனக்கு தெரியுமா?

  ReplyDelete
 88. முட்டாள்னா பட்டாபட்டி டவுசர் போடறவன்...

  அறிவாளின்னா... அதே பட்டாபட்டியை துவைக்காம போடறவன்!
  //

  பட்டாபட்டியே போடலேனா?

  ReplyDelete
 89. " Hi pattapatti,
  Congrats!

  Your story titled 'தப்பேயில்லை..' made popular by tamilish users at tamilish.com "

  வாங்கி கொடுத்த பீருக்கு இது சரியா போச்சு... அடுத்து, தீபாவளி எல்லாம் வருது... பார்த்து பண்ணுங்க ..ஹி ஹி

  தமிளிஷ் ஊழியர்
  //

  ஓ.கே.. ஆனா. அடுத்த மெயிலல.. அறிவாளி பட்டாபட்டினு போடனும்.. ஓ.கே வா?.. என்னா எனக்கு தற்பெருமை பிடிக்காது..

  i hate தற்பெருமை..யூ நோ?

  ReplyDelete
 90. @@@ பட்டாபட்டி.. said...
  மங்குனி.. ஹி..ஹி
  யோவ்.. எனக்கு 8 பாஷை தெரியும்.. உனக்கு தெரியுமா?////

  டேய் ரெட்டை..பட்டாப்பட்டி எஸ்கேப் ஆக பார்க்கறான்...விடாத புடி...! இன்னிக்கு பசங்களுக்கு பட்டாப்பட்டி குருமா செஞ்சு குடுக்கறோம்..பாவம் புள்ளைங்க வயிறார சாப்டட்டும்.....!!

  ReplyDelete
 91. Veliyoorkaran said...

  @@@ பட்டாபட்டி.. said...
  மங்குனி.. ஹி..ஹி
  யோவ்.. எனக்கு 8 பாஷை தெரியும்.. உனக்கு தெரியுமா?////

  டேய் ரெட்டை..பட்டாப்பட்டி எஸ்கேப் ஆக பார்க்கறான்...விடாத புடி...! இன்னிக்கு பசங்களுக்கு பட்டாப்பட்டி குருமா செஞ்சு குடுக்கறோம்..பாவம் புள்ளைங்க வயிறார சாப்டட்டும்.....!!
  /

  அதுக்கு காலையில வந்தா, ப்ரெஸ்சா நானே குடுப்பனே...

  ReplyDelete
 92. Blogger Veliyoorkaran said...

  அப்போ பட்டாப்பட்டி முட்டாளா.,இல்ல மூளைகெட்டவனா..!!

  *************************************

  மனிதர் குல மாணிக்கம்டே நம்ம பட்டாபி...( எங்க ஊர்ப்பக்கம் மண்டை கலங்கினவங்களை இப்படிதான் சொல்லுவாய்ங்க...)

  ReplyDelete
 93. தனி மனித தாக்குதல் நடத்திய பட்டாபட்டி டவுசர் கிழிப்பு! சட்ட மன்றத்தில் அடிதடி...
  பட்டாபட்டி நாடாவை தொட்டுப் பார்த்த அத்தனை பேருக்கும் வாந்தி மயக்கம்- செய்தி!

  யோவ் பட்டு நாடாவுல என்னத்தையா தடவி வச்சிருக்க!

  ReplyDelete
 94. மனிதர் குல மாணிக்கம்டே நம்ம பட்டாபி...( எங்க ஊர்ப்பக்கம் மண்டை கலங்கினவங்களை இப்படிதான் சொல்லுவாய்ங்க...)
  //

  யோவ்.. பதிவு எழுத வரும்போதே, மனசாட்சி, மூளை, கல்லீரல், நுரையீரல் எல்லாம் கழட்டி வெச்சுட்டுத்தான் வருவோண்டி...

  (டேங்ஸ் வாத்தியாரே.. நானும்கூட , எனக்கு மூளையில்லேனு நினைச்சுகிட்டு இருந்தேன்..இப்ப என்ன கொஞ்சம் கலங்கின மூளைதானே..சரி... வடிகட்டி, தேவைப்படும்போது யூஸ் பன்ணிக்கிறேன்...ஹி..ஹி)

  ReplyDelete
 95. யோவ் பட்டு நாடாவுல என்னத்தையா தடவி வச்சிருக்க!
  //

  யோவ்.. அது ஒன்ணுமில்லையா..
  பட்டாபட்டிய நாய் நக்கிடுச்ச்சுப்பா...

  ReplyDelete
 96. நாய் நக்கிடுச்சா...டாபர் மேனா...டோமர் மேனா?

  ReplyDelete
 97. ரெட்டைவால் ' ஸ் said...

  நாய் நக்கிடுச்சா...டாபர் மேனா...டோமர் மேனா?
  //

  எப்பையா என்க்கு முதலிடம் கிடைச்சிருக்கு.. அந்த ரெண்டாவதுதான்...

  ReplyDelete
 98. மக்களே.. எனக்கு நேற்று முதல் உடம்பு சரியில்லாத காரணத்தால், டோக்டரின் அட்வைஸ்படி.. நல்லா ரெஸ்ட் எடுக்கனுமாம்.

  யாராவது.. உ.பானம் வாங்கிதாங்கப்பா...

  ReplyDelete
 99. மங்குனி தொப்புளை சுத்தி இருவது ஊசி போட்டியா... இல்லாட்டி உன் பட்டாபட்டி கிழிஞ்சுருமாம்யா..காரமடை சாட்டிங் ல சொன்னாரு!

  போ..போயி மங்குனி தொப்புளை டிங்கரிங் பண்ணிட்டு வா!

  ReplyDelete
 100. ஆரம்பிச்சாச்சா... ஹய்யோ.. ஹய்யோ

  ReplyDelete
 101. //போ..போயி மங்குனி தொப்புளை டிங்கரிங் பண்ணிட்டு வா//

  டிங்கரிங் பண்ணுர மாதிரியா இருக்கு. கஸ்மாலம்.

  ReplyDelete
 102. //யாராவது.. உ.பானம் வாங்கிதாங்கப்பா...//

  பாத்துயா யாராவது டெட்டால் கலந்துரப் போராங்கோ

  ReplyDelete
 103. "
  மனிதர் குல மாணிக்கம்டே நம்ம பட்டாபி...( எங்க ஊர்ப்பக்கம் மண்டை கலங்கினவங்களை இப்படிதான் சொல்லுவாய்ங்க...)"

  தானை தலைவர், அடுத்த முதல்வர் பட்டாபட்டி அவர்களுக்கு மூளை இருக்கிறது என்று கண்டு பிடுத்து சொன்னதற்காக , தெற்கு சென்னை சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்

  ReplyDelete
 104. அப்படியே சம்பந்தப்பட்ட பதிவுகளோட Link கொடுத்தா ஒரு கன்டினுட்டி கெடைக்கும்ல :))

  ReplyDelete
 105. உள்ளே வரலாமா

  ReplyDelete
 106. தனி மனித தாக்குதலை தவிர எனக்கு எதுவும் தெரியாதே அதான் கேட்டேன் உள்ளே வரலாமா என்று

  ReplyDelete
 107. பிரசன்னா said...

  அப்படியே சம்பந்தப்பட்ட பதிவுகளோட Link கொடுத்தா ஒரு கன்டினுட்டி கெடைக்கும்ல :))

  தயவு செய்து அதை சீக்கிரம் கொடு எனக்கு ஒன்றும் புரியவில்லை

  ReplyDelete
 108. பட்டாபட்டி.. said...

  யோவ்.. எனக்கு 8 பாஷை தெரியும்.. உனக்கு தெரியுமா?


  எனக்கு கூட உலகத்தில் உள்ள எல்லா பாழையும் தெரியும்,

  கண்ராவி அதை பேசத்தான் தெரியாது

  ReplyDelete
 109. இங்கே வந்து கிண்டல் பண்ணுவதற்கு பயமாய் இருக்கிறது,ஏற்கனவே மங்கு என்னை disturb பண்ணாதேன்னு சொல்லிடாரு அதான் பார்கிறேன்

  ReplyDelete
 110. முத்து...எனக்கு கூட ஆயிரத்து நானூறு பாஷைங்க தெரியும் ...ஆனா அதுக்கு தான் என்னை தெரியாது!

  ReplyDelete
 111. பட்டு, எனக்கும் தான் தமிழிஷ்-ல இருந்து அந்த மாதிரி மெயில் வருது. அது ஆட்டோமெட்டிக் ஸ்கிரிப்ட்டா... நான் கூட எதோ மங்குனி மாதிரி ஆளுங்க உக்காந்து அனுப்புறானுங்கன்னு நினைச்சேன். ச்சே...

  நானும் அதை காப்பி பண்ணி போட்டுக்கவா??

  ReplyDelete
 112. படம் எல்லாம் அருமையா இருக்குயா... பொண்ணுங்க மனநிலையைத் தெரிஞ்சுக்கிறதுக்கு உங்கிட்ட பாடம் படிக்கனும் போலையே....

  ட்யூசன் பீஸ் எவ்வளவுயா???

  ReplyDelete
 113. பதிவு சூப்பர் அத விட கமெண்ட்ஸ் சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 114. யோவ் பட்டாப்பட்டி..அந்த பொம்பள புள்ள காலோட போட்டோ போட்ருகியே அதுக்கு என்னய்யா அர்த்தம்..எனகென்னமோ ரெண்டு போட்டோவுக்கும் வித்யாசம் பெருசா ஒன்னும் தெரியலையே...! கொஞ்சம் விளக்கி சொல்லேன்..!

  இப்படிக்கு அப்பாவித்தனமாக கேள்வி கேட்டே விஷமம் பண்ணுவோர் சங்கம்..கீழக்காவதக்குடி வட்டம்.

  ReplyDelete
 115. @@@ ரோஸ்விக் said...
  படம் எல்லாம் அருமையா இருக்குயா... பொண்ணுங்க மனநிலையைத் தெரிஞ்சுக்கிறதுக்கு உங்கிட்ட பாடம் படிக்கனும் போலையே....//

  பாருங்க ஜனங்களே..இந்த பீசு ரொம்ப அப்பாவியாமாம்..பொண்ணுங்கள பத்தி தெரிஞ்சுக்க இது நம்ம பட்டாபட்டிக்கிட்ட பாடம் கத்துக்க போகுதாம்...!

  இந்த வார இலக்கு நீதாண்டி மாப்ள...!

  இப்படிக்கு அப்பாவியாய் நடிப்போரை இழுத்துபோட்டு வெட்டி குஷியாய் கும்மியடிப்போர் சங்கம்..குத்தாலம் தாலுக்கா..

  ReplyDelete
 116. @@@@@ ஜெய்லானி said...
  //யாராவது.. உ.பானம் வாங்கிதாங்கப்பா...//

  பாத்துயா யாராவது டெட்டால் கலந்துரப் போராங்கோ/////////

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ...!

  இப்படிக்கு மொக்கை ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரித்து ஜோக் அடித்தவரை வெறி ஏத்தி பைத்தியம் புடிக்க வைப்போர் சங்கம்..மாயவரம் தாலுக்கா..!

  ReplyDelete
 117. //ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ...!

  இப்படிக்கு மொக்கை ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரித்து ஜோக் அடித்தவரை வெறி ஏத்தி பைத்தியம் புடிக்க வைப்போர் சங்கம்..மாயவரம் தாலுக்கா..!//

  என்ன தல? விழுந்து விழுந்து கமென்ட் பண்றீங்க? புது சங்கமெல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க.... அப்போ சந்து முன்னேற்றக் கழகம் என்னாச்சு?

  ReplyDelete
 118. FLASH NEWS

  இந்தப்பதிவில் பல பெரிய மனுஷர்கள் கலந்து கொல்வதினாலும்... பல பெரிய மனுஷத்தனமான விடயங்கள் விவாதிக்கபடுவதாலும் கரிகாலனாகிய நான் இந்தப் பதிவையும், இதற்கு விழும் கமெண்ட்ஸ்களையும் பெரியளவில் ரூம் போட்டுக் கும்மி குடலெடுப்பதை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறேன்...

  நன்றி....

  ReplyDelete
 119. //பதிவு சூப்பர் அத விட கமெண்ட்ஸ் சூப்பரோ சூப்பர்.//

  வாங்க ரமேஷ்.. ஏரியாவுக்குப் புதுசா? இங்க இருக்கற எல்லா சந்து முன்னேற்றக் கழக உறுப்பினர்களோட பிளாக்சும் இதே மாதிரிதான் தல. பதிவுல ஒன்னையும் உருப்படியா எழுதமாட்டானுக... ஆனா கமெண்ட்ஸ்ல அரிவாளுல எலுமிச்சம்பழத்த சொருகி ராரவா ஆடுவெட்டி பொங்கல் கொண்டாடுவானுக... அப்புறமா அடுத்த ராத்திரிக்கு எந்த ஆட்ட ஆட்டையப் போடலாமுன்னு கூட்டமா திங் பண்ணுவானுக.......

  ReplyDelete
 120. பட்டாபட்டி.. தனிமனித தாக்குதலில் என்ன தப்பு இருக்குது....?"தனி -மனித - தாக்குதல்"பெயரே சொல்கிறதே....

  மனிதன் தனியா இருக்குபோது தாக்குறதுதானே நமக்கு சேதாரம் ஏற்படுத்தாது...

  கும்பலா இருக்கும்போது உள்ள போனா நம்மள குமுரீரமாட்டானா....

  ReplyDelete
 121. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  கும்பலா இருக்கும்போது உள்ள போனா நம்மள குமுரீரமாட்டானா....
  //

  பிரகாசு.. அருவா எடுத்த்வன் கிட்ட, அருவாளால பதில் சொல்லனும்..

  அகிம்சை பேசறவன்கிட்ட இம்சையா( ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல தல..) பதில சொல்லனும்...

  ReplyDelete
 122. கரிகாலன் said...
  பதிவுல ஒன்னையும் உருப்படியா எழுதமாட்டானுக... ஆனா கமெண்ட்ஸ்ல அரிவாளுல எலுமிச்சம்பழத்த சொருகி ராரவா ஆடுவெட்டி பொங்கல் கொண்டாடுவானுக........
  //

  ஏய்யா.. அப்படியா..
  ஒரு அப்பிராணியப் பற்றி, தப்பா சொன்னா, உலகம் ஏத்துக்காது மச்சி...

  ReplyDelete
 123. ரோஸ்விக் said...

  படம் எல்லாம் அருமையா இருக்குயா... பொண்ணுங்க மனநிலையைத் தெரிஞ்சுக்கிறதுக்கு உங்கிட்ட பாடம் படிக்கனும் போலையே....

  ட்யூசன் பீஸ் எவ்வளவுயா???
  //

  யோவ்.. நண்பனை பார்த்து இப்படி கேட்கலாமாயா?..
  பேசாம பித்தன் சாரை எங்க குருப்ல சேர்த்துடு.. உனக்கு பீஸே இல்லை.. ஹா..ஹா..

  விரைவில, பித்தன் மற்றும் ரோஸ்விக்கை சந்திக்கப்போகும் பட்டாபட்டி..

  ReplyDelete
 124. Muthu said...

  பட்டாபட்டி.. said...

  யோவ்.. எனக்கு 8 பாஷை தெரியும்.. உனக்கு தெரியுமா?


  எனக்கு கூட உலகத்தில் உள்ள எல்லா பாழையும் தெரியும்,

  கண்ராவி அதை பேசத்தான் தெரியாது

  //

  அத எதுக்கு பேசிக்கிட்டு... ஒன்லி ஆக்சன் தான்...

  ReplyDelete
 125. @பட்டா..

  //யோவ்.. நண்பனை பார்த்து இப்படி கேட்கலாமாயா?..
  பேசாம பித்தன் சாரை எங்க குருப்ல சேர்த்துடு.. உனக்கு பீஸே இல்லை.. ஹா..ஹா..

  விரைவில, பித்தன் மற்றும் ரோஸ்விக்கை சந்திக்கப்போகும் பட்டாபட்டி.//

  அப்பிடியா விஷயம்... டேய் பட்டா என்னையும் சேத்துக்கடா... நா உனக்கு பன்னிய ஜாயின் பன்னி வுடறேன்....

  ReplyDelete
 126. @பட்டா,

  //அத எதுக்கு பேசிக்கிட்டு... ஒன்லி ஆக்சன் தான்...//

  அதானே... எந்த நாட்டுக்கு போனாலும் ஊமையா நடிச்சுட்டாப் போச்சு...

  ReplyDelete
 127. @@@ பட்டாபட்டி.. said...
  விரைவில, பித்தன் மற்றும் ரோஸ்விக்கை சந்திக்கப்போகும் பட்டாபட்டி..

  அப்போ எனக்கு ஒரு முட்டை தோசை பார்சல்...!
  இப்படிக்கு சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி சமீரா ரெட்டியை உஷார் பண்ணும் லட்சியத்தில் ஆபிசில் தூங்குவோர் சங்கம்...சரசக்காபாளையம் மாவட்டம்..

  ReplyDelete
 128. ப‌ட்டாப‌ட்டி,
  அது என்ன‌ ரிங் இருக்கிற‌ பாக்ஸா?
  ரிமோட்டா?
  ஆளை, அப்ப‌டியே மாத்துது !!
  காலை, அப்ப‌டியே விரிக்குது.

  ReplyDelete
 129. பித்தன் சார்...அப்படியே முட்டை தோசைல ரெண்டு சொட்டு எலி பாசாணத்தை கலந்துருங்க சார்!

  இப்படிக்கு மெட்ராஸில் உக்காந்து தாடியை சொறிஞ்சிக்கிட்டே உலகம் முழுக்க கோர்த்து விடுவோர் சங்கம், சென்னை அண்ணாநகர் கிளை, மூன்றாவது வட்டம்.

  ReplyDelete
 130. உஆவ்...தூக்கம் வருது...!!

  என்ன கமென்ட் போடறதுன்னு தெரியாம, எதையாச்சும் டைப் பண்ணி கமென்ட் போடுவோர் சங்கம்...கம்னாட்டிபாலயம் கிராமம்...!

  ReplyDelete
 131. Veliyoorkaran said...

  உஆவ்...தூக்கம் வருது...!!

  என்ன கமென்ட் போடறதுன்னு தெரியாம, எதையாச்சும் டைப் பண்ணி கமென்ட் போடுவோர் சங்கம்...கம்னாட்டிபாலயம் கிராமம்...!
  //

  ஏம்பா..கம்னாட்டிபாலயம் கத்திரிக்காய் சீப்பாமே.. ஒரு லோடு அனுப்பிவை...

  ReplyDelete
 132. ரெட்டைவால் ' ஸ் said...

  பித்தன் சார்...அப்படியே முட்டை தோசைல ரெண்டு சொட்டு எலி பாசாணத்தை கலந்துருங்க சார்!

  இப்படிக்கு மெட்ராஸில் உக்காந்து தாடியை சொறிஞ்சிக்கிட்டே உலகம் முழுக்க கோர்த்து விடுவோர் சங்கம், சென்னை அண்ணாநகர் கிளை, மூன்றாவது வட்டம்.
  //

  இப்படியே பேசிட்டிருந்தா ராகவன் கிட்ட புகார் செய்யப்படும்

  ReplyDelete
 133. vasan said...

  ப‌ட்டாப‌ட்டி,
  அது என்ன‌ ரிங் இருக்கிற‌ பாக்ஸா?
  ரிமோட்டா?
  ஆளை, அப்ப‌டியே மாத்துது !!
  காலை, அப்ப‌டியே விரிக்குது.
  //

  ரிமோட் இல்ல சார்.. பணம்.. டெப்பு..

  காசேதான் கடவுள்.. பணமிருந்தால், எல்லாமே அழகுதான்.. ஹி..ஹி

  ReplyDelete
 134. பட்டாபட்டி.. said...

  அத எதுக்கு பேசிக்கிட்டு... ஒன்லி ஆக்சன் தான்...///////

  _"#{[|\@]}&!§;,
  :/_ என்ன பட்டா என் அக்ஷன் புரியுதா

  ReplyDelete
 135. கரிகாலன் said...
  அப்பிடியா விஷயம்... டேய் பட்டா என்னையும் சேத்துக்கடா... நா உனக்கு பன்னிய ஜாயின் பன்னி வுடறேன்..../////


  நான் இல்லாமல் போய் என்ன செய்ய போறீங்க இருங்க நானும் வரேன்

  ReplyDelete
 136. ரெட்டைவால் ' ஸ் said...

  பித்தன் சார்...அப்படியே முட்டை தோசைல ரெண்டு சொட்டு எலி பாசாணத்தை கலந்துருங்க சார்!////


  எலி பாசானதுக்கு பதில் சயனைடு பெட்டெர் இல்லையா

  ReplyDelete
 137. பட்டாபட்டி.. said...

  ஹி..ஹி..
  Sir,
  I am suffering from fever..
  pls grant me leave for two days..
  thank you
  பட்டாபட்டி...


  யோவ் பட்டு சொல்லவே இல்ல எப்போ நீ தெலுங்கு கத்துகிட்ட

  ReplyDelete
 138. Veliyoorkaran said...
  இப்படிக்கு சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி சமீரா ரெட்டியை உஷார் பண்ணும் லட்சியத்தில் ஆபிசில் தூங்குவோர் சங்கம்...சரசக்காபாளையம் மாவட்டம்..  சரசு அக்காவை ரொம்ப விசாரித்தாக சொல்லவும்

  இப்படிக்கு எதையும் குதர்க்கமாய் யோசிக்கும் சங்கம்.. டுமில் குப்பம்

  ReplyDelete
 139. பட்டு உனக்கு பொறுப்பே கிடையாது நேற்று இந்த மேட்டர் லிங்க் கேட்டு இருந்தேனே கொடுத்தியா

  ReplyDelete
 140. ///இப்ப, மங்குனிய எடுத்துக்க..இப்படி படம் போட்டு சொன்னாலும், வந்து நக்கல் பண்ணுவான்.. அவனுக்காகவே Special படம்..இதுவும் புரியலேனே..அப்புறம் டோமர்சாச்சு..மங்குனியாச்சு..மயிராச்சு.. /////

  ஆஹா பாவம் மங்குனி !

  ReplyDelete
 141. ரோஸ்விக் said...
  ட்யூசன் பீஸ் எவ்வளவுயா???


  கருங்குரங்கு சூப்பு தான்

  ReplyDelete
 142. Hi muthu,
  Congrats!

  Your story titled 'தப்பேயில்லையில் வரும் கமெண்ட்ஸ் ..' made popular by tamilish users at tamilish.com

  and the story promoted to the home page on 28nd April 2010 15:56:03 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/223137155
  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team

  யோவ் பட்டு இத என்னான்னு பாரு எனக்கு ஏன் இதை அனுப்பி வைசான்னுங்கோ

  ReplyDelete
 143. கரிகாலா எங்கய்யா போய் தொலைஞ்ச தனியா கும்முவதற்கு போர் அடிக்குது (பட்டு, மங்கு,ரெட்டை,வெளி எங்கிருந்தாலும் உடனே வரவும்)

  ReplyDelete
 144. ஜெய்லானி said...

  //போ..போயி மங்குனி தொப்புளை டிங்கரிங் பண்ணிட்டு வா//

  டிங்கரிங் பண்ணுர மாதிரியா இருக்கு. கஸ்மாலம்./////


  ஏன் ஜெய்லானி உங்க டிவி காம்பியரை இப்படியா சொல்றது

  ReplyDelete
 145. Muthu said...

  Hi muthu,
  Congrats!

  Your story titled 'தப்பேயில்லையில் வரும் கமெண்ட்ஸ் ..' made popular by tamilish users at tamilish.com

  and the story promoted to the home page on 28nd April 2010 15:56:03 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/223137155
  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team

  யோவ் பட்டு இத என்னான்னு பாரு எனக்கு ஏன் இதை அனுப்பி வைசான்னுங்கோ
  //

  உனக்குமா?. அவ்வ்வ்வ்வ்வ்..

  ஒருவேளை நீதான் அடுத்த கல்கினு நினைச்சு, அனுப்பியிருப்பாங்க..
  பத்திரமா Fixed Deposit-ல வை..

  ReplyDelete
 146. //கரிகாலா எங்கய்யா போய் தொலைஞ்ச தனியா கும்முவதற்கு போர் அடிக்குது (பட்டு, மங்கு,ரெட்டை,வெளி எங்கிருந்தாலும் உடனே வரவும்)//

  அடப்போய்யா.. நாந்தான் 'இந்தப்' பதிவு கும்மிலேர்ந்து வெளிநடப்பு செஞ்சுட்டேனே.. ஏன்யா என்னைய டிஸ்டர்ப் பண்ணுறீங்க?

  நானே மங்குனி என்னைய திட்டின்னான்னு கோவத்துல தற்கொல பண்ணிக்க ஒரு வேட்டைக்காரன் சிடி வாங்கினேன்.. ஆனா என்னைய முந்திகிட்டு விசிடி பிளேயர் தற்கொல பண்ணிகிச்சு... நா ரொம்ப பேட் மூட்ல இருக்கேன்...

  அடுத்த கும்மியில் சந்திப்போம்...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!