Pages

Thursday, April 22, 2010

தப்பேயில்லை..

மனுசனாப்பொறந்தா..பல கலைகளை கற்றுக்கொள்ளனும்..
இப்ப.. என்னையே எடுத்துக்கோங்க..
படிச்சது இயந்திரவியல்..இப்ப வேலை செய்வது மின்னியல்..

ஓய்வு பெற்றதும் மண்ணியல்.. ( ஒன் வே டிக்கெட் வாங்குவதைச்சொன்னேன்..)
இந்த மூன்று இயல்களுக்கு நடுவிலதாம் .. இவ்வளவு சண்டைகள்..
போட்டிகள்.. பொறாமைகள்..சரி விடுங்க.. அப்புறம் பட்டாபட்டி ஓவராப்பேசுரானு, கூடி நின்னு கிழிப்பாங்க..

இப்ப.. ஓவியம் வரைதல் பற்றி.. இது ரொம்ப ஈசியா பழகலாம் சார்..( சத்தியமா ஏரோப்பிளேன் ஓட்டுவதுமாறி, ரொம்ப  ஈசி சார்..)

நீங்க என்னோட கைய பிடிச்சுக்கிட்டு .. அப்படியே வாங்க..
வரைந்து தள்ளிடலாம்..


ஒரு பேப்ப்ர்..பேனா.. அப்படினு சொல்லி ஜல்லியடிக்கமாட்டேன்..
ஓவியம் வரைய தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்..
உங்கள் வீட்டில், கிழக்கு பார்த்த அறையிருந்தால்..சாலச்சிறந்தது..
இல்லாதவங்க.. அப்படியே லூஸ்ல விட்டுட்டு, வீதிக்குப்போங்க..


இப்ப
.
.
.
படம்..1அதுமாறி வரைங்க..தப்பா நினைச்சா.. இப்படியா வெளியாயிடுங்க..

(அப்பாடா.....போனதில பாதிபேரு..என் குடும்பத்தையே இழுத்து, திட்டியிருப்பானுக..   உடுங்க.. இதுக்கெல்லாம் பயப்பட்டா.. பதிவெழுதுவது எப்படி?..ம்..)
.
.
.

அடுத்து படத்தில உள்ளதுபோல, இரண்டு சின்ன வட்டங்களை,  வரையவும்..

படம்..2


ஓகே...இதுவரைக்கும் டவுட்டே வந்திருக்காதே..ரைட்டு..
.
.
.
.
.
இப்ப.. போலீஸ்காரங்க தொந்திய நினைச்சுட்டு ..கோட்டப்   போடுங்க....
.
படம்..3

.
.
.
.
. 

இப்ப ஒட்டு வேலை.. நட்டு வேலை செய்தால்.....
படம் 4..& 5..
வரைஞ்சாச்சே...
யானைப்படம் வரைவதில் நீங்கள் விற்பன்னராகிவிட்டீர்...

இப்ப....அதை ..அப்படியே,  நடுவீட்ல மாட்டலாம்..
இல்ல வாஸ்து ந(து)ம்பிக்கையிருந்தா.. படுக்கையறையில் மாட்டிக்குங்க..


வரட்டா
.
.
.

270 comments:

 1. cool ( எனக்குச்சொன்னேன்..)

  ReplyDelete
 2. அடப்பாவி பட்டா!

  கலங்கிப்போய் பார்த்தா கலக்கிபுட்டீங்க போங்க!

  பிரபாகர்...

  ReplyDelete
 3. சொன்னாலும் சொல்லாகட்டியும் cool தான் ஆகிட்டீங்க).அதையே திருப்பி போட்டா looc தான் (நான் படத்தை சொன்னேன்)

  அன்புடன்
  ஹரீகா

  ReplyDelete
 4. சொன்னாலும் சொல்லாகட்டியும் cool தான் (ஆகிட்டீங்க). அதையே திருப்பி போட்டா looc தான் (நான் படத்தை சொன்னேன்)

  அன்புடன்
  ஹரீகா

  ReplyDelete
 5. பிரபாகர் said...
  அடப்பாவி பட்டா!
  கலங்கிப்போய் பார்த்தா கலக்கிபுட்டீங்க போங்க!
  //

  அது அன்னைக்கு.. இது இன்னைக்கு சார்...
  சத்தியமா.. இதுதான் ஒரிஜினல் பட்டாபட்டி...
  நம்புங்க மக்கா..

  ReplyDelete
 6. @HARIKA said...
  சொன்னாலும் சொல்லாகட்டியும் cool தான் ஆகிட்டீங்க).அதையே திருப்பி போட்டா looc தான் (நான் படத்தை சொன்னேன்)
  //
  இரண்டு நாளா ரத்தக்களரியா போயிடுச்சு..
  அதனால், கொஞ்சம் அசுவாசப்படுத்த இந்தப்பதிவு..

  ReplyDelete
 7. சென்னையில தான் வெய்யிலு ரொம்ப ஓவரு இன்னு இருந்தா
  அங்கயும் அப்டிதான் கீதா?!

  ReplyDelete
 8. கக்கு - மாணிக்கம் said...

  சென்னையில தான் வெய்யிலு ரொம்ப ஓவரு இன்னு இருந்தா
  அங்கயும் அப்டிதான் கீதா?!
  //

  என்னணே பண்றது?.. ரெண்டு நாளா , ரத்தம் பார்த்துட்டு..

  அதனாலதான் சும்மா உல்லுலாயிக்கு..ஹி..ஹி

  ReplyDelete
 9. அண்ணே சின்னதா ஒரு டவுட் இது ஆண் யானையா இல்ல பெண் யானையா...

  ...சிவா...

  ReplyDelete
 10. நீங்க பாட்டுக்கு அனானிய தூக்கிட்டீங்க.... நம்ம சிவா நெம்ப வருத்தப்படுறாருங்க....

  ReplyDelete
 11. ஆஹா.... என்ன ஒரு ஓவிய ஞானம்!

  மொத படத்த பாத்துப்புட்டு... ஒன்னைய ஒரு மைக்கல் ஏஞ்சலோன்னு நெனச்சன்... இப்பதானே தெரியுது நீ ஒரு_____________ன்னு. எப்புடிய்யா? இப்புடி? ஒரு யானையை இவ்வளவு ஈஸியா வரைய முடியும்னு இப்பதானே தெரியுது..

  (நல்லவேள, பயந்தே போயிட்டேன்.. எங்க நீ 'தேவையான பொருட்கள்னு' போட்ருவியோன்னு)

  ReplyDelete
 12. கொலை பூமியில் கலையா? அவன் அவனுக்கு என்ன வருமோ அதப் பண்ணுவோம் பட்டை...எதியோப்பியாவில ஒரு பொண்ணுக்கு பொறந்த குழந்தைய திருப்பி வயுதுக்குள்ள உள்ளே அனுப்பிசிட்டனாம் அந்த ஊரு கவுன்சில்லர்...வாயா ஒரு எட்டு என்னனு கேட்டு வந்திருவோம்

  ReplyDelete
 13. இவ்ளோ பாதிக்கப்பட்டிருப்பீஙக்ன்னு நினைக்கவே இல்லை

  ReplyDelete
 14. @சிவா,

  //அண்ணே சின்னதா ஒரு டவுட் இது ஆண் யானையா இல்ல பெண் யானையா...//

  இதுல என்ன டவுட்? கண்டிப்பா இது பெண் யானைதான்... எப்பிடின்னா... நம்ம பட்டாபட்டி பொண்ணுங்கள மட்டும்தான் வரைவான்..


  டேய் பட்டா.. இதுவும் ஒரு அரசியல் பதிவுதான் போலிருக்கே? திமுக கிட்டே ஏதாவது அமவுண்ட் வாங்கிட்டியா?
  (ஏன்னா... யான பெண்ணாவும் இருக்கு, பேப்பர் வெள்ளையாவும் இருக்கு... ஒருவேள நம்ம அம்மாவா இருக்குமோ????)

  ReplyDelete
 15. @பருப்பு,

  //எதியோப்பியாவில ஒரு பொண்ணுக்கு பொறந்த குழந்தைய திருப்பி வயுதுக்குள்ள உள்ளே அனுப்பிசிட்டனாம் //

  டேய் உங்க ஊருல நடக்குறது எப்பிடியா எங்களுக்கு தெரியும்? வா போய் பாத்துட்டு வரலாம். எலேய்.. வழி தெரியும்தானே??... (எதுக்கு கேக்குறேன்னா... எதியோப்பியாவுல ஒரு நாதாரி எனக்கு பொண்ணு குடுக்க அலையுது... பாத்துப் போவோம் வா)

  ReplyDelete
 16. கரிகாலன்
  (ஏன்னா... யான பெண்ணாவும் இருக்கு, பேப்பர் வெள்ளையாவும் இருக்கு... ஒருவேள நம்ம அம்மாவா இருக்குமோ????)

  ////////////////  யோவ் கரி செல்வி. அம்மான்னு சொல்லுய்யா...எதாவது பிரச்சன வந்திரப் போகுது

  ReplyDelete
 17. ஒரு நிமிஷத்துத்துலே வயித்தைக் கலக்கிப்புட்டீங்களே அண்ணே! :-)))

  ReplyDelete
 18. எதுக்கு கேக்குறேன்னா... எதியோப்பியாவுல ஒரு நாதாரி எனக்கு பொண்ணு குடுக்க அலையுது... பாத்துப் போவோம் வா
  ////////////

  வேண்டாம் கரி, அப்புறம் அந்தப் பொண்ண கூட்டியந்த airport la புடத்தில அடிச்சு அனுப்புவைங்க...இது பெண்களுக்கு எதிரான அரசு

  ReplyDelete
 19. @பருப்பு,

  // செல்வி. அம்மான்னு சொல்லுய்யா...எதாவது பிரச்சன வந்திரப் போகுது//

  அட ஆமா... ரொம்பத் தேங்க்ஸ்யா.. அப்புறம் வேற அம்மாவ புரிஞ்சுகிட்டு அந்த டோண்டுப்பய என்னையப் புகழ்ந்து ஒரு போஸ்டு போட்டுட்டான்னா பதிவுலகத்துல என்னோட மானம், மரியாத, சூடு, சொரண எல்லாமே போயிடும்....

  ReplyDelete
 20. @ ...சிவா...
  அண்ணே சின்னதா ஒரு டவுட் இது ஆண் யானையா இல்ல பெண் யானையா...
  //

  பெரிசா இருக்கு பாருங்க...
  கண்டிப்பா ஆண் யானைதான் சிவா..

  ReplyDelete
 21. @பருப்பு,

  //வேண்டாம் கரி, அப்புறம் அந்தப் பொண்ண கூட்டியந்த airport la புடத்தில அடிச்சு அனுப்புவைங்க...இது பெண்களுக்கு எதிரான அரசு//

  ஆமாய்யா... ஆனா அப்பிடி நடக்க விடுவோமா நாம? ரெண்டு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்துடுவோம்ல...

  ReplyDelete
 22. @க.பாலாசி said...
  நீங்க பாட்டுக்கு அனானிய தூக்கிட்டீங்க.... நம்ம சிவா நெம்ப வருத்தப்படுறாருங்க....
  //

  இல்ல சார்.. நைட்டான.. அனானியா வந்து வாந்தி எடுக்கிறானுக..
  உபயம்: டோமர்..
  அதனாலதான்..
  அவருக்கு பேசாம இரு Gmail ஐடி கிரியேட் பண்ணிக்கொடுங்க சார்..
  புண்ணியமா போகும்

  ReplyDelete
 23. @பட்டா,

  //பெரிசா இருக்கு பாருங்க...
  கண்டிப்பா ஆண் யானைதான் சிவா..//

  இப்போ எத சொல்றே நீயி?????

  ReplyDelete
 24. அட ஆமா... ரொம்பத் தேங்க்ஸ்யா.. அப்புறம் வேற அம்மாவ புரிஞ்சுகிட்டு அந்த டோண்டுப்பய என்னையப் புகழ்ந்து ஒரு போஸ்டு போட்டுட்டான்னா பதிவுலகத்துல என்னோட மானம், மரியாத, சூடு, சொரண எல்லாமே போயிடும்....

  ///////////////////  யே வென்று தேங்க்ஸ் ஆங்கில வார்த்தை..நாம எல்லாம் பச்சைத் தமிழன் ஒழுங்கா தமிழ்ல பேசு...அப்புறம் எல்லாம் புரிஞ்சது ..... "மானம், மரியாத, சூடு, சொரண எல்லாமே போயிடும்" அந்த முத்த நாலு வார்த்தை என்ன உங்க கடை ஐட்டமா?

  ReplyDelete
 25. கரிகாலன் said...

  ஆஹா.... என்ன ஒரு ஓவிய ஞானம்!

  மொத படத்த பாத்துப்புட்டு... ஒன்னைய ஒரு மைக்கல் ஏஞ்சலோன்னு நெனச்சன்... இப்பதானே தெரியுது நீ ஒரு_____________ன்னு. எப்புடிய்யா? இப்புடி? ஒரு யானையை இவ்வளவு ஈஸியா வரைய முடியும்னு இப்பதானே தெரியுது..

  (நல்லவேள, பயந்தே போயிட்டேன்.. எங்க நீ 'தேவையான பொருட்கள்னு' போட்ருவியோன்னு)
  //

  நல்ல கலாய் கரிகால்ன்..
  அடிச்சு ஆடுங்க..

  ReplyDelete
 26. @கவிதை காதலன் said...
  இவ்ளோ பாதிக்கப்பட்டிருப்பீஙக்ன்னு நினைக்கவே இல்லை
  //

  டோமர் கடிச்சா, பின்புறதில ஊசி போடுவாங்கனு சொன்னாங்க.அதனால்தான் ஹி..ஹி.

  ReplyDelete
 27. @பருப்பு The Great said...
  கொலை பூமியில் கலையா? அவன் அவனுக்கு என்ன வருமோ அதப் பண்ணுவோம் பட்டை...எதியோப்பியாவில ஒரு பொண்ணுக்கு பொறந்த குழந்தைய திருப்பி வயுதுக்குள்ள உள்ளே அனுப்பிசிட்டனாம் அந்த ஊரு கவுன்சில்லர்...வாயா ஒரு எட்டு என்னனு கேட்டு வந்திருவோம்
  //

  இப்பத்தான் கூல் ஆயி..பழைய பட்டாபட்டியா வந்தேன்..
  உடமாட்டீங்களே மக்கா..

  ReplyDelete
 28. @பருப்பு,

  //யே வென்று தேங்க்ஸ் ஆங்கில வார்த்தை..நாம எல்லாம் பச்சைத் தமிழன் ஒழுங்கா தமிழ்ல பேசு...//

  சரி சரி, அதுக்கு ஒரு இரங்கல் கவிதா எழுதிட்டா போச்சு....

  //அப்புறம் எல்லாம் புரிஞ்சது ..... "மானம், மரியாத, சூடு, சொரண எல்லாமே போயிடும்" அந்த முத்த நாலு வார்த்தை என்ன உங்க கடை ஐட்டமா?//

  ஆமாமா... சில்லறை வியாபாரம் பண்றேன்... ஒரு கிலோ ரெண்டு ரூபா... (ரேஷன் கடை மானம்தான் பரவாயில்லையா?)

  ReplyDelete
 29. //டோமர் கடிச்சா, பின்புறதில ஊசி போடுவாங்கனு சொன்னாங்க.அதனால்தான் ஹி..ஹி.//

  டாக்டர்கிட்ட நல்ல மாட்டூசியா போடச்சொல்லு....

  ReplyDelete
 30. வால்பையன் said...

  சூப்பர் தல!
  //

  வாங்க வால்.. ஒரே ரொமான்ஸ்சா போயிட்டு இருக்கு.. உங்க ப்ளாக்ல..

  ReplyDelete
 31. //அடிச்சு ஆடுங்க..//

  அதுக்குத்தானே வந்திருக்கோம்...

  இந்த கைப்புள்ள களத்துல இறங்கிட்டா மிஸ்ஸாகுமா?

  ReplyDelete
 32. @சேட்டைக்காரன் said...
  ஒரு நிமிஷத்துத்துலே வயித்தைக் கலக்கிப்புட்டீங்களே அண்ணே! :-)))
  //

  நல்லவனுங்கோ..கூவுகிறார்.. பட்டாபட்டி

  ReplyDelete
 33. //ஒரே ரொமான்ஸ்சா போயிட்டு இருக்கு.. உங்க ப்ளாக்ல.. //

  அதான் குட்டையை குழப்பி கட்டையை கையில கொடுத்துடாங்களே!
  இனி திரும்பவும் நான் மொதல்லயிருந்து ஆரம்பிக்கனும்!

  ReplyDelete
 34. //வாங்க வால்.. ஒரே ரொமான்ஸ்சா போயிட்டு இருக்கு.. உங்க ப்ளாக்ல..//

  அந்தப் பொண்ணு நல்லா எழுதுதே... வந்து நம்ம ஜோதில ஐக்கியமாகச் சொல்லேன் ப்ளீஸ்.....

  ReplyDelete
 35. ஆமாமா... சில்லறை வியாபாரம் பண்றேன்... ஒரு கிலோ ரெண்டு ரூபா... (ரேஷன் கடை மானம்தான் பரவாயில்லையா?)

  /////////////////////  கழக ஆட்சியில் கிலோ ரெண்டு ரூபாயா? தம்பி கரி கண்கள் கட்டுது! வயிறு புரட்டுது!

  ReplyDelete
 36. //கழக ஆட்சியில் கிலோ ரெண்டு ரூபாயா? தம்பி கரி கண்கள் கட்டுது! வயிறு புரட்டுது!//

  ஐயகோ.. எம் தமிழர் வயிறு கலங்கி எரிவதா? யாரங்கே... தீயனைப்புப்படைக்கு ஒரு எஸ்டிடியப் போடவும்....

  ReplyDelete
 37. வால்பையன் said...

  //ஒரே ரொமான்ஸ்சா போயிட்டு இருக்கு.. உங்க ப்ளாக்ல.. //

  அதான் குட்டையை குழப்பி கட்டையை கையில கொடுத்துடாங்களே!
  இனி திரும்பவும் நான் மொதல்லயிருந்து ஆரம்பிக்கனும்!
  //
  இதெல்லாம் நமக்கு பிரச்சனையா வாலு?..
  சின்னப்பெண்ண கூப்பிடுங்க.. சரி பண்ணிக்கொடுக்கும்...

  ReplyDelete
 38. நல்லவனுங்கோ..கூவுகிறார்.. பட்டாபட்டி

  /////////////

  கூவி என்ன பிரயோஜனம்...பதிவுலகமே கும்முதே  அந்தப் பொண்ணு நல்லா எழுதுதே... வந்து நம்ம ஜோதில ஐக்கியமாகச் சொல்லேன் ப்ளீஸ்.....

  ////////////////////////

  பொண்ண எந்தப் பொண்ணு சொல்லேன் கரி...இங்க வெயில்ல ரொம்ப கன்சு போயிருக்கேன்பா

  ReplyDelete
 39. என்னது? கண்கள் கட்டுகின்றனவா? அதற்குத்தானே நான் பீடத்தில் ஏறியதும் கலர் டிவி கொடுத்தேனே... தங்களுக்குக் கிடைக்கவில்லையா????

  ReplyDelete
 40. கரிகாலன் said...
  தூக்கமா வருதையா..
  நாளைக்கு ஆடு வெட்ட, நல்ல இடமா வேணும்...பாத்து வையுங்க..
  :-)

  ReplyDelete
 41. கலர் டிவி கொடுத்தேனே... தங்களுக்குக் கிடைக்கவில்லையா????

  ////////////////////  அது ஒரு கோட்டேருக்கு கூட தங்கள தல...நீ சீக்கிரம் ரேசன் ல சரக்க அனுப்பு...அப்புறம் எங்க ஏரியா M.L.A இப்போதைக்கு சாவ மாட்டான் போல...இடைதேர்தல் வைக்க வேற எதாவது வழி இருந்த கொஞ்சம் இந்த ஏழைக்கு சொல்லுங்க

  ReplyDelete
 42. //கூவி என்ன பிரயோஜனம்...பதிவுலகமே கும்முதே//

  யோவ், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா.. இவன் ரொம்ப நல்லவன்டா... அவ்வ்வ்வ்வ்வ்...

  //பொண்ண எந்தப் பொண்ணு சொல்லேன் கரி...இங்க வெயில்ல ரொம்ப கன்சு போயிருக்கேன்பா//

  அந்த எதியோப்பியாப் பொண்ணுதாண்டா முண்டம்... வழியுது... தொடச்சுக்கோ..

  ReplyDelete
 43. //நாளைக்கு ஆடு வெட்ட, நல்ல இடமா வேணும்...பாத்து வையுங்க..//

  அதத்தான் தேடுறேன்... ஆடு கெடச்சிருக்கு.... இடம்தான்.... சரி பாப்போம்...

  என்னது.. ஆடு யாருன்னா கேட்ட? வேற யாரு? நம்ம பருப்பு அண்ணாச்சிதான்....

  ReplyDelete
 44. ஆடு வெட்ட வருகை தரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்....வருபவர்களுக்கு குரோட்டன் தொக்கு இளைப்பாற கொடுக்கப்படும்

  ReplyDelete
 45. //அது ஒரு கோட்டேருக்கு கூட தங்கள தல...//

  அடேய்... அரண்மனை ரகசியங்களை பிறன்மனையில் போட்டு உடைக்காதீர்களடா..

  //நீ சீக்கிரம் ரேசன் ல சரக்க அனுப்பு...//

  அதை நான் போன மாதமே அனுப்பியாகிவிட்டதே?? இன்னுமா கிடைக்கவில்லை? இது நிச்சயம் எனது ஆட்சியைப் பொறுக்க முடியாத அந்த எதிர்க்கட்சிக்காரர்களின் சதியேதான் என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப்பார்க்கவேண்டும்..


  //அப்புறம் எங்க ஏரியா M.L.A இப்போதைக்கு சாவ மாட்டான் போல...இடைதேர்தல் வைக்க வேற எதாவது வழி இருந்த கொஞ்சம் இந்த ஏழைக்கு சொல்லுங்க//

  அதைத்தான் நான் ஆள்வைத்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.... ஐடியா கொடுப்பவர்களுக்கு ஒரு சுறா சிடி பரிசு...

  ReplyDelete
 46. ஐடியா கொடுப்பவர்களுக்கு ஒரு சுறா சிடி பரிசு..

  //////////////////

  அய்யா பேசமா கழக MLA க்களுக்கு அந்த படத்த போட்டு காமிச்சா ரொம்ப சந்தோசம்

  ReplyDelete
 47. சதியேதான் என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப்பார்க்கவேண்டும்..

  ////////////

  ஒருதடவைக்கு நாலு தடவ என்னியாச்சு..பொன்னகரத்தில ஒரு வோட்டுக்கு 5000 எங்க ஊர்ல இடைத்தேர்தல் வந்த 8000 குடுக்கணும்...சொல்லிபுட்டேன்

  ReplyDelete
 48. me the 50...

  tomorrow don't forget (aadu waiting)

  ReplyDelete
 49. //அய்யா பேசமா கழக MLA க்களுக்கு அந்த படத்த போட்டு காமிச்சா ரொம்ப சந்தோசம்//

  ஏனைய்யா, நாம் அனைவரும் குடும்பத்தோடு தீக்குளிக்க வேண்டுமென விரும்புகிறீரா? நீர் நிச்சயமாக அந்த தமதாஸின் அடிவருடித் தொண்டனேயாம் என யாம் அறுதியிட்டுக் கூறுகிறோம். (ஏனப்பா பழகிரி, இவன் வீட்டிற்கு ஒரு தேர் அனுப்புவாயாக!)

  //பொன்னகரத்தில ஒரு வோட்டுக்கு 5000 எங்க ஊர்ல இடைத்தேர்தல் வந்த 8000 குடுக்கணும்.//

  அடப் பார்ப்பனர்களே.... ஒரு வோட்டிற்கு ஐயாயிரம் எட்டாயிரமா? இப்படியே போனால் நான் இருபத்தைந்தாவது தடவை ஆட்சிப் பீடமேறுவதற்கு நடாத்தப்படப் போகும் மகா பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் ஜேம்ஸ் கமரூனை அழைத்து ஆடவிடும் ஏன் கனவு கனவாகவே போய்விடும் போலிருக்கின்றதே!

  ஏனப்பா பழகிரி, இந்தப் பதரை எமது தமிழ்நாட்டில் வாழவிட்டால் இன்னும் இரண்டு வருடங்களில் நமது மகாகுடும்பம் பிரியாணிக்கே ஒபாமாவின் அடிவருடும் நிலைக்கு ஆளாவோம் என என் அண்ணா நேற்றைய கனவில் வந்து முன்மொழிந்துள்ளார்... எனவே உடனடியாக இந்தப் பதர் ஒளிந்திருக்கும் புதரைக் கண்டுபிடித்து ஒரு தோட்டாப் புகைவண்டி (புல்லட் ட்ரெயின்) அனுப்பி வெள்ளைப் பெட்ரோல் ஊற்றி எரிக்குமாறு கழகத்திடம் உத்தரவிடுகிறேன். (பார்த்து, ரேஷன் மண்ணெண்ணெய் ஊற்றிவிடாதீர்கள். பின் அதை எரிய வைப்பதற்கு எம் குழப பெண்டிரை அழைத்து வருவதற்குள் இந்தப் பதர் கர்நாடகாவிற்கு ஓடிவிடும்!)

  ReplyDelete
 50. பட்டாபட்டி
  படத்துல
  பட்டய
  கிளப்பிட்டீங்க
  போங்க

  படுக்கை அறையில்
  மாட்டிடேன்
  ஆனா !

  ReplyDelete
 51. பட்டு மொத படம் மட்டும் போதுமே!
  >
  >
  >
  >
  >
  >
  >
  >
  >
  >
  >
  >
  >
  >
  அட தும்பிக்கை நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்

  ReplyDelete
 52. அந்த தமதாஸின் அடிவருடித் தொண்டனேயாம்
  ///////////////////

  இதுக்கு நீ என்ன முச்சந்தில நிக்க வச்சு சூப்பர் பிகருங்க முன்னாடி செருப்பு சாணில (பட்டா இது உன் உயிர் நண்பன் சாணி அல்ல) முக்கி ஒன்ன வாயில குடுத்து...இன்னொண்ண *&^*^*^^ குடுத்து என்ன அடி வெளுத்திருக்கலம்

  ஜேம்ஸ் கமரூனை அழைத்து ஆடவிடும்
  //////////////////

  யோவ் ஜேம்ஸ் ஆம்பளையா....அதுவும் இல்லாம அவன் சப்ப பிகரு

  மகாகுடும்பம் பிரியாணிக்கே ஒபாமாவின் அடிவருடும் நிலைக்கு ஆளாவோம் என என் அண்ணா நேற்றைய கனவில் வந்து முன்மொழிந்துள்ளார்
  //////////

  நான் இதை வழிமொழிகிறேன்

  அதை எரிய வைப்பதற்கு எம் குழப பெண்டிரை
  //////////////

  அய்யா வூட்டு பெண்கள் எல்லாமே மொக்க பிகருங்க...வேற எதாவது நல்ல ஜாரிய பாத்து அனுப்பி வைங்க....

  ஏனப்பா பழகிரி
  /////////////

  யாரு அவுரா...ஹி ஹி ஹி உரத்துறை னா என்னன்னு எனக்கு பதில் சொல்லிட்டு என்ன கொளுத்தட்டும்

  அடப் பார்ப்பனர்களே
  ////////////////

  I'm least bothered

  I'll smite your kazhagam soon

  ReplyDelete
 53. எனக்கு தலெ சுத்துது, நான் அம்பேல்.

  அது என்னமோ மண்ணியல்னு பாத்தவுடனே அதார்றாது நம்ம ஏரியாவுல நொளையறதுன்னு பாத்தேன். மண்ணியலுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ, பாருங்க 35 வருசம் மண்ணியல் துறையில குப்பை கொட்டி இது தெரியாம ரிடையராயிட்டேன்.

  ReplyDelete
 54. //பை தி வே அதர் ஆப்ஷ்ன்னா என்னன்னு தெரியுமா? டோண்டுவின் புகழ்பெற்ற எலிக்குட்டி கண்டிஷன்கள் பற்றியாவது தெரியுமா?
  //


  அப்பா சாமி .. தாங்கமுடியலே..
  ஆமா .. இது என்ன , புகழ்பெற்ற, ‘இந்திய சுதந்திர போராட்ட வீரவரலாறு’ புத்தகமா?

  யாராவது தெரிஞ்சா சொல்லுங்க சாமிகளா?...

  ReplyDelete
 55. எனக்கு தலெ சுத்துது, நான் அம்பேல்.

  அது என்னமோ மண்ணியல்னு பாத்தவுடனே அதார்றாது நம்ம ஏரியாவுல நொளையறதுன்னு பாத்தேன். மண்ணியலுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ, பாருங்க 35 வருசம் மண்ணியல் துறையில குப்பை கொட்டி இது தெரியாம ரிடையராயிட்டேன்.
  //

  ஆமா சார்..நீங்க . அந்த துறையிலிருந்து ரிட்டையர்ட் ஆனத மறந்தேபோயிட்டேன்..

  நான் சொன்னது சும்மா டமாசுக்கு..ஹி..ஹி

  ReplyDelete
 56. Blogger யூர்கன் க்ருகியர் said...

  நல்ல கற்பனை ..
  //

  ஆமா யூர்கன்.. யாரோ ப்ளாக்குக்கு போயிட்டு வாரேனு போனீங்க.. வரவேயில்லையா..
  கொஞ்சம் பயந்துட்டேன்..டோமர் ஏதாவது கடிச்சிருச்சோனு?..ஹி..ஹி

  ReplyDelete
 57. Blogger ஜில்தண்ணி said...

  பட்டாபட்டி
  படத்துல
  பட்டய
  கிளப்பிட்டீங்க
  போங்க

  படுக்கை அறையில்
  மாட்டிடேன்
  ஆனா !
  //

  குசும்புதான் உமக்கு.. ஆமா அது என்ன ஜில்தண்ணி?..

  பியரா?.. இல்ல வாட்டரா?..ஹி..ஹி..

  ReplyDelete
 58. Blogger ஹேமா said...

  அட !
  //

  அப்படித்தான்.. இன்னும் கொஞ்சம் ட்ரை
  பண்ணுங்க..

  சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்..

  ( கடவுளே.. செந்தமிழ்னு சொல்லி வாயக்கொடுத்திட்டேணே..இன்னைக்கு செத்தான் பட்டாபட்டி..)

  ReplyDelete
 59. ஜெய்லானி said...

  பட்டு மொத படம் மட்டும் போதுமே!
  //

  நல்லவேளை.. நீங்களும் திட்டுவீங்களோனு பயந்துட்டேன்..

  ReplyDelete
 60. // அப்பாடா.....போனதில பாதிபேரு..என் குடும்பத்தையே இழுத்து, திட்டியிருப்பானுக //

  வருத்தம் புரிகின்றது. மன்னிக்கவும்.

  பிள்ளையாரை வீதிக்கு இழுத்த பட்டாபட்டியை முதுமலை ரெஸ்ட் கேம்புக்கு அனுப்ப சொல்லி
  அகில உலக பிள்ளையார் பிடிப்போர் சங்கம் போராடப் போகின்றது.

  ReplyDelete
 61. பட்டாப்பட்டி என்னும் இந்து மதத் துரோகி விநாயகப் பெருமானின் குறியீடான யானையை நிர்வாணமாக வரைந்துள்ளார். இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது. இந்தப் பட்டாப் பட்டி சிங்கப்பூரில் இருப்பதால் தப்பித்தார். இந்தியா வரும்போது அவர் மீது கண்டனத் தாக்குதல்கள் நிகழ்த்துவோம்.

  - இந்து மக்கள் கட்சி..

  பட்டா, சிங்கப்பூர் சிட்டிசன்ஷிப் வாங்கி அங்கயே செட்டில் ஆயிடு..

  ReplyDelete
 62. // இந்தியா வரும்போது அவர் மீது கண்டனத் தாக்குதல்கள் நிகழ்த்துவோம். //

  யாருப்பா அங்கன. அடுத்த தபா விநாயகர் ஊர்வலத்தில் பட்டாவையும் சேர்த்து கரைக்கலாம்.

  ReplyDelete
 63. @பித்தனின் வாக்கு said...
  பிள்ளையாரை வீதிக்கு இழுத்த பட்டாபட்டியை முதுமலை ரெஸ்ட் கேம்புக்கு அனுப்ப சொல்லி
  அகில உலக பிள்ளையார் பிடிப்போர் சங்கம் போராடப் போகின்றது.
  //

  அது மட்டும் வேண்டாங்க.. 10 நாள் ராஜாங்க மரியாதை பண்ணிட்டு..
  மீதி நாள் சோத்த கண்ணுல காட்டமாட்டாங்க..

  ReplyDelete
 64. @முகிலன் said...
  பட்டாப்பட்டி என்னும் இந்து மதத் துரோகி விநாயகப் பெருமானின் குறியீடான யானையை நிர்வாணமாக வரைந்துள்ளார். இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது. இந்தப் பட்டாப் பட்டி சிங்கப்பூரில் இருப்பதால் தப்பித்தார். இந்தியா வரும்போது அவர் மீது கண்டனத் தாக்குதல்கள் நிகழ்த்துவோம்.
  - இந்து மக்கள் கட்சி..
  பட்டா, சிங்கப்பூர் சிட்டிசன்ஷிப் வாங்கி அங்கயே செட்டில் ஆயிடு..
  //

  சிட்டிசன்ஷிப்பா?.. அது மட்டும் வேணானே..
  நம்ம ஊரு மாறி வருமா?...

  ( என்ன.. இரு மரு வாங்கி , கன்னத்தில ஒட்டிகிட்டு திரிஞ்சா, யாரு கண்ண்டுபிடிப்பாங்க?)

  ReplyDelete
 65. @பித்தனின் வாக்கு said...
  யாருப்பா அங்கன. அடுத்த தபா விநாயகர் ஊர்வலத்தில் பட்டாவையும் சேர்த்து கரைக்கலாம்.
  //

  கடல் அசுத்தமாகனுமுனு இருந்தா, யாரால் தடுக்கமுடியும்? பித்தன் சார்.....

  ( ஆனா.. ஓண்ணுனே.. கடலுக்குள்ள, அடிச்சா.. அழுவதே வெளிய தெரியாது..)

  இது, Information பட்டாபட்டி விக்கிபீடியால உள்ளது..

  ReplyDelete
 66. // அது மட்டும் வேண்டாங்க.. 10 நாள் ராஜாங்க மரியாதை பண்ணிட்டு..
  மீதி நாள் சோத்த கண்ணுல காட்டமாட்டாங்க.. //
  அடப்பட்டா திங்கறதுலயே இரு. முதுமலை ரெஸ்ட் கேம்பு அதுக்கு இல்லையா? கோயில் யானைகளுக்கு மேட்டிங் பிளேஸ்யா. நிதான ஆண் யானைன்னு சொன்னாய். அதுதான் முதுமலைக்கு பேக்-அப்.

  /// என்ன.. இரு மரு வாங்கி , கன்னத்தில ஒட்டிகிட்டு திரிஞ்சா, யாரு கண்ண்டுபிடிப்பாங்க?) //
  கூலிங் கிளாசை விட்டு விட்டாய். பத்து டாலருக்கு ஒரு கிளாசை வாங்கி மாட்டிக்கலாம்.

  ReplyDelete
 67. யோவ் பட்டாப்பட்டி...,வெளியூர்க்காரன், ரெட்டைவால்ஸ், பட்டாப்பட்டி, இவனுக மூணு பெரும் தனிமனித தாக்குதல்ல படுமோசமா ஈடுபடராங்கன்னு ஒரு டாபர் அந்த பிரபல பதிவர் ப்ளாக்ல போய் கருத்து சொல்லிருந்துச்சே...தனிமனித தாக்குதல்னா என்னாயா...?

  ReplyDelete
 68. Veliyoorkaran said...

  யோவ் பட்டாப்பட்டி...,வெளியூர்க்காரன், ரெட்டைவால்ஸ், பட்டாப்பட்டி, இவனுக மூணு பெரும் தனிமனித தாக்குதல்ல படுமோசமா ஈடுபடராங்கன்னு ஒரு டாபர் அந்த பிரபல பதிவர் ப்ளாக்ல போய் கருத்து சொல்லிருந்துச்சே...தனிமனித தாக்குதல்னா என்னாயா...?
  //

  இதுக்கு நான் Smart-தான் பதில சொல்லனும்.. இதைபற்றி விரைவில ஒரு பதிப்பாவே போடலாம்..

  ஆமா..ஒரு டோமர்...”டோண்டுவின் புகழ்பெற்ற எலிக்குட்டி கண்டிஷன்கள் பற்றியாவது தெரியுமா?” அப்படீனு சொல்லிகிட்டு திரியுதே...அது என்ன சரோஜா தேவி புக்காப்பா?..இல்ல சமூக எழுச்சி நாவலா?... புகழ்பெற்ற-னு சொல்லிக்க?...

  ReplyDelete
 69. ஏய்யா... விநாயகர் யானைப்போட்டுட்டு, பன்னியப்பத்தி பேசுனா.. தெய்வகுத்தம் வருமா?..

  சீக்கிரம் போயி, அந்த புகழ்பெற்ற புக்கை, ரெப்ர் பண்ணிகிட்டு.. என்னோட டோல் ப்ரீ நம்பருக்கு கூப்பிடுங்க...

  ReplyDelete
 70. யானையப் பார்த்து, எலிக்குட்டி கேட்டதாம்... கண்ணா சவுக்கியமானு?

  கர்ம்மடா சாமி...

  ReplyDelete
 71. nall karttonu .. ippadiye eluthungalen. en ratha veri

  ReplyDelete
 72. கதார் குடியுரிமை வாங்கிட்டீங்களா?

  ReplyDelete
 73. நீ , இந்த கொனைல கல்ல கட்டி தொங்கவிட்டு ........................................................ (அட புடலங்காய சொனேன்ப்பா) அதுல சூப் செஞ்சு உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடு , சூடு தனிசிரும்

  ReplyDelete
 74. வேற என்னவோ வரைய போறீங்கனு நினச்சுட்டேன்.. ஹி ஹி

  ReplyDelete
 75. @LK said...
  nall karttonu .. ippadiye eluthungalen. en ratha veri
  //

  சில பதிவுகளை படிச்சதும்.. சுர்னு ஏறுச்சு சார்..
  அதனாலதான்...

  ReplyDelete
 76. @Uma said...
  கதார் குடியுரிமை வாங்கிட்டீங்களா?
  //

  இல்லை மேடம்.. சிங்கையில் வாசம்..
  இந்தியாவில் வந்து செட்டில் ஆகும் எண்ணம் வந்துகொண்டுயிருக்கிறது..

  ReplyDelete
 77. @மங்குனி அமைச்சர் said...
  நீ , இந்த கொனைல கல்ல கட்டி தொங்கவிட்டு .......... (அட புடலங்காய சொனேன்ப்பா) அதுல சூப் செஞ்சு உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடு , சூடு தனிசிரும்
  //

  நேத்து என்ன , மருத்துவ விடுப்பு எடுத்துட்டையா?..
  சத்தமே காணோம்?..

  ReplyDelete
 78. @பார்வையாளன் said...
  வேற என்னவோ வரைய போறீங்கனு நினச்சுட்டேன்.. ஹி ஹி
  //

  சே..சே.. நல்ல பையன் சார் நான்..

  ReplyDelete
 79. அண்ணே என்னை மறந்திட்டீங்களா

  அப்படியே பட்டபட்டி எப்படி வரையறதுன்னு சொல்லிக்கொடுங்கன்ன

  கட்சிய டெவலப் பண்ண யூஸ்புல்லா இருக்கும்

  ReplyDelete
 80. @VELU.G said...
  அண்ணே என்னை மறந்திட்டீங்களா
  அப்படியே பட்டபட்டி எப்படி வரையறதுன்னு சொல்லிக்கொடுங்கன்ன
  கட்சிய டெவலப் பண்ண யூஸ்புல்லா இருக்கும்
  ///

  வந்து படிச்சுட்டுத்தான் இருக்கேன்..
  கவிதைக்கு, கமென்ஸ் போடுவதில் நான் கொஞ்சம் வீக்கு.. ஹி..ஹி..


  பட்டாபட்டிய வரையறது பத்தி சொன்னா. வேட்டிஅய் வரிஞ்சு கட்டிகிட்டு சண்டைக்கு வரானுக...

  இரண்டு தொடைக்கறியும் நடுங்கிப்போயி .. உக்காந்திருக்கோம்..
  எப்படா பிள்ளைவாள் வருவாருனு?..

  ஹி..ஹி

  ReplyDelete
 81. யோவ்,என்னையா நடக்குது இங்க?
  சரி சரி...எப்படியோ பழைய மாதிரி நக்கல்,எகத்தாளம்னு போனா சரி....

  //கண்டிப்பா இது பெண் யானைதான்... எப்பிடின்னா... நம்ம பட்டாபட்டி பொண்ணுங்கள மட்டும்தான் வரைவான்..//

  ஆமாமா,வேணும்னா ரெட்டை ராஜாங்கத்தில் வந்து கிழவிகள்... சீ.. மகளிர் அணி கிட்ட கேட்டுக்கங்க....

  ReplyDelete
 82. @ILLUMINATI said...
  யோவ்,என்னையா நடக்குது இங்க?
  சரி சரி...எப்படியோ பழைய மாதிரி நக்கல்,எகத்தாளம்னு போனா சரி....
  //

  அது ஒன்ணுமில்லை மச்சி.. ரெண்டு நாளா, தியானத்தில இருந்தேன்..உடலை இங்க விட்டுட்டு, உயிரை கிரிவலத்துக்கு அனுப்பியிருந்தேன்..

  தக்காளி. உடல்.. சும்மா இருக்குதா?..
  சாணில.. டோண்டா சுட்டிருச்சு...

  ReplyDelete
 83. @பருப்பு,

  //யோவ் ஜேம்ஸ் ஆம்பளையா....அதுவும் இல்லாம அவன் சப்ப பிகரு//

  யாம் என்ன கூற வந்தோமென்றால், நான் இருபத்தைந்தாம் முறை ஆட்சிப்பீடம் ஏறுவதற்குள், நமது அஜித் தம்பி போலவே அனைத்து தமிழ்க் கலையுலக மாந்தரும், மகளிரும் என்னிடம் கோபப்பட்டுக்கொண்டு எனது பாராட்டு விழாக்களுக்கு கட் அடித்துவிட்டு, மேல்புற கொல்லை.. ச்சீ... எல்லைப்புறம் வழியாக ஹிந்தி திரையுலகத்திற்கு ஓடி அங்கு நம் மன்மோகன் தாத்தாவின் பாராட்டு விழாக்களை சிறப்பிப்பதாக எனது கொள்ளுப்பெரனின் பேரனும், மின்வெட்டுத்துறை... ச்சீ.. மின்வாரியத்துறை அமைச்சருமான பட்டாபட்டி நேற்று எனக்குத் தெரியப்படுத்துவதாக ஒரு கெட்ட கனவு கண்டேன்... அதனால்தான் கமரூனை அழைக்கும் முடிவுக்கு யாம் வரவேண்டி நேர்ந்தது!

  ReplyDelete
 84. @பருப்பு,

  //அய்யா வூட்டு பெண்கள் எல்லாமே மொக்க பிகருங்க...வேற எதாவது நல்ல ஜாரிய பாத்து அனுப்பி வைங்க....//

  தொண்டரே, வீட்டு பெண்கள் வேண்டாமெனில் நமது காட்டு பெண்டிரான செல்வி.ஜெயா சும்மா... ச்சீ.. அம்மாவினை அனுப்பி வைக்கட்டுமா?

  //யாரு அவுரா...ஹி ஹி ஹி உரத்துறை னா என்னன்னு எனக்கு பதில் சொல்லிட்டு என்ன கொளுத்தட்டும்//

  யாரய்யா இவன்? சிரித்துச் சிரித்தே கழுத்தறுப்பது? யாரங்கே? இவனைப் போன்ற கேள்வி கேட்கும் பார்ப்பனர்களுக்கு அந்த கஞ்சாப்பொடி.... ச்சீ... மிளகாய்ப்பொடி தண்டனையை அருளுங்கள்!

  ReplyDelete
 85. @பட்டாபட்டி,

  //அப்பா சாமி .. தாங்கமுடியலே..
  ஆமா .. இது என்ன , புகழ்பெற்ற, ‘இந்திய சுதந்திர போராட்ட வீரவரலாறு’ புத்தகமா?
  யாராவது தெரிஞ்சா சொல்லுங்க சாமிகளா?...//

  சொல்றேன்... அதுதான் நமது மிதிப்பிற்குரிய... ச்சீ.. மதிப்பிற்குரிய டோண்டுவின் வீர வாழ்க்கைச்சரிதம்!

  ReplyDelete
 86. இவனைப் போன்ற கேள்வி கேட்கும் பார்ப்பனர்களுக்கு

  //////////////////////////////////////

  சத்தியமா எனக்கு பார்ப்பன் ன்ன என்ன அர்த்தம்னே தெரியாதுய்ய? அத்த முதல்ல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க

  ReplyDelete
 87. @பட்டாபட்டி,

  //டோமர் ஏதாவது கடிச்சிருச்சோனு?..ஹி..ஹி//

  அதுக்குத்தான் நம்ம ஜேக் டேனியல் மருந்து இருக்கே??

  ReplyDelete
 88. யோவ் கரி கழகம் சார்பா குஷ்புக்கு எதோ பதவி குடுக்குறீங்களாமே? அப்டியே என் செல்லம் தமன்னவுக்கும் ஒன்னு குடுங்கய்ய..ராத்திரி ஒரே அழுக

  ReplyDelete
 89. @பருப்பு,

  //பார்ப்பன் ன்ன என்ன அர்த்தம்னே தெரியாதுய்ய//

  யாம் மட்டும் என்ன தெரிந்துகொண்டா சொல்கிறோம்? என் அண்ணா சொன்னார்... நானும் சொல்கிறேன்..

  திராவிடருக்கு ஆதரவளிப்பதாக காட்டிக்கொள்ள இதைவிடச் சிறந்த வழி இல்லையப்பா!

  ReplyDelete
 90. @பருப்பு,

  //அப்டியே என் செல்லம் தமன்னவுக்கும் ஒன்னு குடுங்கய்ய..//

  பரிசிற்கு என்ன பெயர் வைப்பதென்று ஒரே குழப்பம்! என்ன செய்வது?

  //ராத்திரி ஒரே அழுக//

  நீங்க சரியா டீல் பண்ணியிருக்க மாட்டீங்க!!!!

  ReplyDelete
 91. திராவிடருக்கு ஆதரவளிப்பதாக காட்டிக்கொள்ள
  ///////////

  அண்ணே டிராவிட் மட்ட மன்னனனே அவனுக்கு போயி..நீங்க நம்ம பச்சத் தமிழன் முரளி விஜய்க்கு ஆதரவு குடுங்களேன்

  ReplyDelete
 92. தமிழின தலைவரே நேத்து ஒரு பொம்பளைக்கு மயக்கும்ன்னு ஆஸ்பத்திரில உங்களுக்கு தெரியாமலே சேத்து அவுங்க குணமாயி வீட்டுக்கு போயிட்டாங்க...சீக்கிரமா பிரதமருக்கு தந்தி அனுப்பி...காட்டுத்தனமா ஒரு அறிக்கை விடுங்க...

  அந்த பொம்பள பேரு லதா ரஜினிகாந்த்

  ReplyDelete
 93. //அண்ணே டிராவிட் மட்ட மன்னனனே அவனுக்கு போயி..நீங்க நம்ம பச்சத் தமிழன் முரளி விஜய்க்கு ஆதரவு குடுங்களேன்//

  அடேய்.. பார்ப்பனா... அது டிராவிட் இல்லையடா.... திராவிடர்... திராவிடர்... திராவிடர் முன்னேற்றக் கலக்கம் ச்சீ... கழகம்!

  ReplyDelete
 94. //நேத்து ஒரு பொம்பளைக்கு மயக்கும்ன்னு ஆஸ்பத்திரில உங்களுக்கு தெரியாமலே சேத்து அவுங்க குணமாயி வீட்டுக்கு போயிட்டாங்க...சீக்கிரமா பிரதமருக்கு தந்தி அனுப்பி...காட்டுத்தனமா ஒரு அறிக்கை விடுங்க...//

  அதெல்லாம் எப்பவோ கோடிக்கணக்கில் அனுப்பியாகி விட்டது.. மன்மோகன் மாமா தந்திகளிடையே சிக்கி மூச்சுத்தினருவதாக சமீபத்தைய தகவல் தெரிவிக்கிறது.. (காலை பேப்பரில் போட்டிருந்தது)

  எனக்கொரு சந்தேகம்... எனது ஆட்சியில் கொள்ளையடிக்கும் ஒரு பைத்தியசாலை... ச்சீ.. வைத்தியசாலையில் மயக்கமான ஒரு பெண் சேர்ந்து உயிருடன் திரும்பினாரா? எப்படி?

  ReplyDelete
 95. போயா பட்டு.... எனக்கு மொதப் படம் மட்டும் தான் வரைய வருது... அதுக்கப்புறம் கோடு எல்லாம் கோணை கோணையா போகுது....

  (பின் குறிப்பு : நான் வரைஞ்ச அந்த மொதப் படத்தை ஒரு சக்கை(எழுத்துப் பிழை இல்லை) பிகரு எடுத்துக்கிட்டு ஓடிடுச்சு...)

  ReplyDelete
 96. பட்டாபி..மயில் வரையனும்னா எப்படிய்யா ஆரம்பிப்ப??

  ReplyDelete
 97. ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டாபி..மயில் வரையனும்னா எப்படிய்யா ஆரம்பிப்ப??
  //

  ரெட்டை.. உன்னோட கீ போர்டை, இன்னுமா ரிப்பேர் பண்ணாம வெச்சிருக்கே?..

  ஆமா நீ கேட்டது மயிரைத்தானே...

  ReplyDelete
 98. Blogger ரோஸ்விக் said...

  போயா பட்டு.... எனக்கு மொதப் படம் மட்டும் தான் வரைய வருது... அதுக்கப்புறம் கோடு எல்லாம் கோணை கோணையா போகுது....

  (பின் குறிப்பு : நான் வரைஞ்ச அந்த மொதப் படத்தை ஒரு சக்கை(எழுத்துப் பிழை இல்லை) பிகரு எடுத்துக்கிட்டு ஓடிடுச்சு...)
  //

  வெளியூரு.. ரோஸ்விக் என்னமோ, கெட்ட வார்த்தையில சொல்லுதுனு நினைக்கிறேன்..

  ப்ரு கேம் ஆடலாமா?

  30 கமென்ஸ்-ல ஆளை முடிக்கிறேன்..
  டீலா?

  சரின்னா..ப.மு.க...Toll Free Number ”1800-ங்கொய்யாலே” -ல உன்னோட நேயர் விருப்பத்தைச் சொல்லு..

  ReplyDelete
 99. அய்யோ மக்களே..எனக்கும் அனுப்பிட்டாங்க..

  Hi pattapatti,

  Congrats!

  Your story titled 'தப்பேயில்லை..' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd April 2010 05:56:03 PM GMT  Here is the link to the story: http://www.tamilish.com/story/231371

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team


  ஏம்பா.. யாருப்பா, தமிழிஸ் ஆபிஸ்ல உக்காந்துகிட்டு எனக்கு மெயில் அனுப்புறது?

  ஆமா.. சம்பளம் எல்லாம் கரெக்டா வருதா?.. மின்சார வெட்டு அடிக்கடி
  நடக்குதுனு கேள்விப்பட்டேன்..

  ஓ... விளக்கு வெளிச்சத்திலேயே..
  எனக்கு மெயில் அனுப்புனிங்களா??

  இப்படித்தான் எந்த வேலையையும் அக்கறையா செய்யனும்..

  அடுத்த முறை சென்னை வந்தா, உமக்கு சம்பள உயர்வு பற்றி, பாஸ் கூட விரிவா பேசறேன்.. வரட்டா?

  அடிக்கடி மெயில் அனுப்பு..

  ( சத்தியமா இது தனி மனித தாக்குதல் கிடையாது.)

  ReplyDelete
 100. @மெயில் பாய்ஸ்


  சார்.. அடுத்த தடவை அனுப்பும்போது,
  போனை பண்ணிட்டு அனுப்புங்க..

  பயமாயிருக்கு சார்...

  எதுனாகும்.. பேசித்தீர்த்துக்களாம்..

  ReplyDelete
 101. பட்டாபட்டி அனுப்பிய பதிவுகளை தமிலிஷ் முதலில் வரவழைத்து பின் திருப்பி அனுப்பிவிட்டனர்- செய்தி

  பதிவர்களுக்கு

  எகத்தாளம் புடிச்ச பட்டாபட்டி பதிவுகள் நமக்கு வேண்டவே வேண்டாம். பட்டாபட்டி பிளாகுக்கு வந்து கமெண்ட் போடும் அன்பர்கள் கலாய்ப்பார்கள். அதை படித்து எல்லாரும் தலையில் அடித்து வெளியே போய் நொந்திருப்பார்கள்.
  எது எப்படியானாலும் பட்டாபட்டி சம்மந்தப்பட்ட எதுவுமே நமக்கு வேண்டாம்...
  இப்படி கோரமாக தனிமனித தாக்குதல் நடத்தும் பட்டாபட்டிக்கு நாளைக்கு தமிலிஷ் ஆஃபீஸ் வாசலில் மணிமண்டபம் கட்டினாலும் கட்டுவார்கள்.நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை. ஆகவே தான் தமிலிஷ் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்

  (நன்றி : திரு டோன்டு அவர்கள்)

  ReplyDelete
 102. அதுவேறையா?..

  ஏம்பா..இந்த பிரச்சனைக்கு, நக்கீரன் மீசைக்காரனுக்கு, காசு கொடுத்தா கூவுவானா?

  ReplyDelete
 103. மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்

  ReplyDelete
 104. //எகத்தாளம் புடிச்ச பட்டாபட்டி பதிவுகள் நமக்கு வேண்டவே வேண்டாம். பட்டாபட்டி பிளாகுக்கு வந்து கமெண்ட் போடும் அன்பர்கள் கலாய்ப்பார்கள். அதை படித்து எல்லாரும் தலையில் அடித்து வெளியே போய் நொந்திருப்பார்கள்.
  எது எப்படியானாலும் பட்டாபட்டி சம்மந்தப்பட்ட எதுவுமே நமக்கு வேண்டாம்...
  இப்படி கோரமாக தனிமனித தாக்குதல் நடத்தும் பட்டாபட்டிக்கு நாளைக்கு தமிலிஷ் ஆஃபீஸ் வாசலில் மணிமண்டபம் கட்டினாலும் கட்டுவார்கள்.நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை. ஆகவே தான் தமிலிஷ் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்

  (நன்றி : திரு டோன்டு அவர்கள்)//

  இது என்னாடா பட்டுவுக்கு வந்த சோதனை???

  ReplyDelete
 105. ஏய்யா.. நான் என்னயா தப்பு பண்ணிட்டேன்..
  பதிவு எழுதுனது குற்றமாயா?..


  இதெல்லாம், மேலிருந்து ஒருத்தன் பார்த்துட்டு இருக்கான்..

  அவ்வளவுதான் சொல்லுவேன்..

  ReplyDelete
 106. //மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்//

  வாங்க சார், ஆட்டுக்கறி, ஆரஞ்சு பச்சடி ... என்ன வேணும்?

  ReplyDelete
 107. //ஏய்யா.. நான் என்னயா தப்பு பண்ணிட்டேன்..
  பதிவு எழுதுனது குற்றமாயா?..//

  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

  ReplyDelete
 108. மங்குனி அமைச்சர் said...

  மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்
  //

  ஏய்யா.. உன்னைய எதிரி முகாம் விலைக்கு வாங்கிட்டதா சொன்னாங்க..
  ( அரை ப்ளேட் பிரியாணிக்கு, நண்பனை விட்டுட்டு போயிட்டியே?)

  ReplyDelete
 109. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...//

  சரிப்பா.. இனிமேல.. தனிமனித தாக்குதல் பண்ணினா?.. தன்ணி வாங்கிகொடுக்காதீங்கையா...

  ReplyDelete
 110. //ஏய்யா.. உன்னைய எதிரி முகாம் விலைக்கு வாங்கிட்டதா சொன்னாங்க..
  ( அரை ப்ளேட் பிரியாணிக்கு, நண்பனை விட்டுட்டு போயிட்டியே?)//

  எதிரி முகாம விடு... பிசினஸ் தெரியாத பயபுள்ளைங்க... கால்வாளி புண்ணாக்குக்கே ஓடி வாற பயல அரை ப்ளேட் பிரியாணி குடுத்து கூப்பிட்டிருக்கானுக

  ReplyDelete
 111. மங்குனி அமைச்சர் said...

  மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்/////

  என்ன நொன்ன ஆஜர்,நேற்று முழுவதும் எங்கே சென்றாய்

  ReplyDelete
 112. /// பட்டாபட்டி.. said...

  மங்குனி அமைச்சர் said...

  மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்
  //

  ஏய்யா.. உன்னைய எதிரி முகாம் விலைக்கு வாங்கிட்டதா சொன்னாங்க..
  ( அரை ப்ளேட் பிரியாணிக்கு, நண்பனை விட்டுட்டு போயிட்டியே?)///


  ரெண்டு பீர் வேற குடுதான்கப்பா

  ReplyDelete
 113. //சரிப்பா.. இனிமேல.. தனிமனித தாக்குதல் பண்ணினா?.. தன்ணி வாங்கிகொடுக்காதீங்கையா...//

  இப்பமட்டும் எவன்யா உனக்கு வாங்கித் தர்றது???

  இனிமே தனிமனுஷ தாக்குதல் கீக்குதல்னு போனே... மவனே சுறா சிடி வீடு தேடி வரும்... பாத்துக்க...

  ReplyDelete
 114. என்ன நொன்ன ஆஜர்,நேற்று முழுவதும் எங்கே சென்றாய்
  //

  செருப்புல அடிச்சமாறி கேளு முத்து..

  ReplyDelete
 115. கரிகாலன் said...
  வாங்க சார், ஆட்டுக்கறி, ஆரஞ்சு பச்சடி ... என்ன வேணும்?

  கூட கோர்ட்டர் இருந்தால் வசதி

  ReplyDelete
 116. //ரெண்டு பீர் வேற குடுதான்கப்பா//

  அடச்சீ... உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியல?

  ReplyDelete
 117. // Muthu said...

  மங்குனி அமைச்சர் said...

  மங்குனி அமைசர் ?
  ஆஜர் சார்/////

  என்ன நொன்ன ஆஜர்,நேற்று முழுவதும் எங்கே சென்றாய்///


  கொய்யாலே இது என்னாட வம்பா போச்சு , வெண்ணைகளா நான் வந்தா உங்கள காணோம் , நான் வராத நேரத்தில் வந்து ஆடிட்டு இப்ப ஏன்னா பிலிம் காட்ரிங்க

  ReplyDelete
 118. //கூட கோர்ட்டர் இருந்தால் வசதி//

  எத்தினி பேருக்குத்தான் அந்தக் கருமத்த குடுக்குறது? எல்லாமே முடிஞ்சு போச்சுய்யா.... (அரை பாட்டில் பினாயில் இருக்கு... அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா?)

  ReplyDelete
 119. கரிகாலன் said... இனிமே தனிமனுஷ தாக்குதல் கீக்குதல்னு போனே... மவனே சுறா சிடி வீடு தேடி வரும்... பாத்துக்க...////

  இதுக்கு நீ வைட் பெட்ரோல் உற்றி அவரை எரித்து விடலாம்

  ReplyDelete
 120. யோவ்.. இந்த பதிவுல என்ன வேணா கும்மி அடுச்சுக்கோங்க..
  ஆனா அடுத்த பதிவு.. ரொம்ப ரீஸண்டா போடப்போறேன்..

  பதிவப் பற்றி மட்டும் தான் கமென்ஸ் போடனும்.. சொல்லிட்டேன்..

  ( தனி மனித தாக்குதலே வேணாயா..)

  ReplyDelete
 121. //கொய்யாலே இது என்னாட வம்பா போச்சு , வெண்ணைகளா நான் வந்தா உங்கள காணோம்//

  போடாங்... நீ நைட்டு பூரா அந்த லோக்கல் சரக்க வுழுந்து வுழுந்து அடிச்சப்பவே யோசிச்சேன்....

  மாட்ச் முடிஞ்ச்சப்புரம் வந்து பால் பொறுக்கினியா ராசா?

  ReplyDelete
 122. மங்குனி அமைச்சர் said...
  கொய்யாலே இது என்னாட வம்பா போச்சு , வெண்ணைகளா நான் வந்தா உங்கள காணோம் , நான் வராத நேரத்தில் வந்து ஆடிட்டு இப்ப ஏன்னா பிலிம் காட்ரிங்க////////  இந்த கத என்கிட்டே வேண்டாம் நேற்று முழுவதும் இங்கே தான் குந்த வைச்சு உட்காந்து இருந்தேன் (பட்டு எப்படி உட்காந்து இருந்தேன்னு படம் வரைந்து காட்டு)

  ReplyDelete
 123. கொய்யாலே இது என்னாட வம்பா போச்சு , வெண்ணைகளா நான் வந்தா உங்கள காணோம் , நான் வராத நேரத்தில் வந்து ஆடிட்டு இப்ப ஏன்னா பிலிம் காட்ரிங்க
  //


  சரி... சரி.. புரியுது...

  ரொம்ப நடிக்காதையா?.. நேத்து.. என்னைய கிழிச்சு வீசிட்டாங்க.. அழுகாச்சியா வந்துச்சு...

  ReplyDelete
 124. //இதுக்கு நீ வைட் பெட்ரோல் உற்றி அவரை எரித்து விடலாம்//

  அதற்குத்தானே அன்புத் தம்பி விஜயகாந்தை ஸ்கார்ப்பியோவில் பட்டாபட்டி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறோம்!!!

  ReplyDelete
 125. //பட்டாபட்டி.. said...

  என்ன நொன்ன ஆஜர்,நேற்று முழுவதும் எங்கே சென்றாய்
  //

  செருப்புல அடிச்சமாறி கேளு முத்து..////


  ஹலோ நேத்து , காலை பேசினேன் அப்பா நீ மனத்தும் தான் இருந்த ,மூணு மணின்ன நான் இங்க 1 :30 வரைக்கும் வைத் பனேன் , அப்புறம் 6 : 30 வந்தேன் அப்பாவும் நீ மட்டும் தான் இருந்த

  ReplyDelete
 126. //பதிவப் பற்றி மட்டும் தான் கமென்ஸ் போடனும்.. சொல்லிட்டேன்..//

  அடப்பாவி... ஏன்டா இப்பிடி பச்ச மண்ணுகளோட வைத்துல மண்ணெண்ணைய வார்க்குற??? இது டூ மச்... அப்புறம் நானும் ப்ளாக் ஆரம்பிச்சுடுவேன் ஆமா....

  ReplyDelete
 127. பட்டாபட்டி.. said...
  பதிவப் பற்றி மட்டும் தான் கமென்ஸ் போடனும்.. சொல்லிட்டேன்..

  ( தனி மனித தாக்குதலே வேணாயா..)


  எனக்கு அதை தவிர ஏதும் தெரியாதே,
  சரி நான் டோமர் கிட்ட போய் கத்துகிட்டு வரேன்

  ReplyDelete
 128. ஹலோ நேத்து , காலை பேசினேன் அப்பா நீ மனத்தும் தான் இருந்த ,மூணு மணின்ன நான் இங்க 1 :30 வரைக்கும் வைத் பனேன் , அப்புறம் 6 : 30 வந்தேன் அப்பாவும் நீ மட்டும் தான் இருந்த
  //

  ஆமா அடுத்த பதிவு எப்ப?

  ReplyDelete
 129. // பட்டாபட்டி.. said...

  கொய்யாலே இது என்னாட வம்பா போச்சு , வெண்ணைகளா நான் வந்தா உங்கள காணோம் , நான் வராத நேரத்தில் வந்து ஆடிட்டு இப்ப ஏன்னா பிலிம் காட்ரிங்க
  //


  சரி... சரி.. புரியுது...

  ரொம்ப நடிக்காதையா?.. நேத்து.. என்னைய கிழிச்சு வீசிட்டாங்க.. அழுகாச்சியா வந்துச்சு...///


  அடி கொய்யாலே , அடிச்ச உனக்கே இவ்வளவு காயம்னா அடிவாங்கினவன யோசிச்சு பாரு , அங்க டாக்டர் 24 அவர்ஸ் டைம் சொல்லிருக்காராம்

  ReplyDelete
 130. //எனக்கு அதை தவிர ஏதும் தெரியாதே,
  சரி நான் டோமர் கிட்ட போய் கத்துகிட்டு வரேன்//

  நல்ல ஐடியா... டேய் பட்டா அடுத்த பதிவுல பாருடா நம்ம ஆட்டத்த.....

  ReplyDelete
 131. கரிகாலன் said...
  அடப்பாவி... ஏன்டா இப்பிடி பச்ச மண்ணுகளோட வைத்துல மண்ணெண்ணைய வார்க்குற??? இது டூ மச்... அப்புறம் நானும் ப்ளாக் ஆரம்பிச்சுடுவேன் ஆமா....////


  சீக்கிரம் ஆரம்பியா ஒரே இடத்தில குத்த வைச்சு உட்கார முடியல

  ReplyDelete
 132. //அடி கொய்யாலே , அடிச்ச உனக்கே இவ்வளவு காயம்னா அடிவாங்கினவன யோசிச்சு பாரு//

  பட்டு: இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டாய்ங்க....

  ஆமா இந்த மங்குனி இன்னுமா நம்மள நம்பிட்டிருக்கான்?

  வெளியூர்: அது அவனோட விதி!

  ReplyDelete
 133. மங்குனி அமைச்சர் said...
  அடி கொய்யாலே , அடிச்ச உனக்கே இவ்வளவு காயம்னா அடிவாங்கினவன யோசிச்சு பாரு , அங்க டாக்டர் 24 அவர்ஸ் டைம் சொல்லிருக்காராம்


  இப்போ தெரியுது நீ நேற்று என்ன பண்ணினேன்னு பாட்சா படம் பார்த்துட்டு இருந்து இருக்கே

  ReplyDelete
 134. // Muthu said...

  பட்டாபட்டி.. said...
  பதிவப் பற்றி மட்டும் தான் கமென்ஸ் போடனும்.. சொல்லிட்டேன்..

  ( தனி மனித தாக்குதலே வேணாயா..)


  எனக்கு அதை தவிர ஏதும் தெரியாதே,
  சரி நான் டோமர் கிட்ட போய் கத்துகிட்டு வரேன்///


  விடு ;விடு , இனி மொத்தமா பக்கத்து கிராமத்துக்கு போய் அந்த ஊறவே அழிச்சிட்டு வருவோம் ,

  ReplyDelete
 135. கரிகாலன் said...
  நல்ல ஐடியா... டேய் பட்டா அடுத்த பதிவுல பாருடா நம்ம ஆட்டத்த.....///

  next post please

  ReplyDelete
 136. //ஒரே இடத்தில குத்த வைச்சு உட்கார முடியல//

  ஆமாமா... வெளியூர்கிட்ட போனா அவன் பிரபல பதிவர் ஆயிட்டேன்னு பீத்திக்கிட்டு என்னோட கமெண்ட்ஸ் எல்லாத்தையும் அழிக்கறான்... பட்டுவும் பதிவப் பத்தித்தான் பேசணுமாம்!

  என்னால முடியலே....

  ReplyDelete
 137. மங்குனி அமைச்சர் said...
  விடு ;விடு , இனி மொத்தமா பக்கத்து கிராமத்துக்கு போய் அந்த ஊறவே அழிச்சிட்டு வருவோம் ,///


  இதுக்கு ஏன் பக்கத்துக்கு ஊருக்கு போய்கிட்டு இரு உன் ப்ளோக்கு வரேன், கரிகலான் நீங்களும் வரிங்களா

  ReplyDelete
 138. //விடு ;விடு , இனி மொத்தமா பக்கத்து கிராமத்துக்கு போய் அந்த ஊறவே அழிச்சிட்டு வருவோம்//

  பக்கத்துல எதுப்பா கிராமம்?

  //next post please//

  ஆனா நாம வழக்கம்போல கும்மியடிப்போம் பரவாயில்லியா?

  ReplyDelete
 139. //உன் ப்ளோக்கு வரேன், கரிகலான் நீங்களும் வரிங்களா//

  நா வராமலா.... இதோ வாரண்டி செல்லம்... ஐ லவ் யூ....

  ReplyDelete
 140. கரிகாலன் said...
  ஆனா நாம வழக்கம்போல கும்மியடிப்போம் பரவாயில்லியா?


  கும்மி அதை தவிர நமக்கு என்ன தெரியும் lets start music

  ReplyDelete
 141. This comment has been removed by the author.

  ReplyDelete
 142. This comment has been removed by the author.

  ReplyDelete
 143. போண்டா போச்சே....

  ReplyDelete
 144. வட போச்சே சரி 200 நான் தான்

  ReplyDelete
 145. யோவ்.. முத்து.. அதுக்குள்ளே அந்த நாயி அடுத்த பதிவ போட்ருவான்யா

  ReplyDelete
 146. மங்கு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

  ReplyDelete
 147. கரிகாலன் said...

  யோவ்.. முத்து.. அதுக்குள்ளே அந்த நாயி அடுத்த பதிவ போட்ருவான்யா/////


  கவலையை விடு அங்க போயும் இத தானே பண்ண போறோம்

  ReplyDelete
 148. //கவலையை விடு அங்க போயும் இத தானே பண்ண போறோம்//

  ஆனா ரெட்டச்சதம் அடிக்கரதுக்குள்ள டக்வர்த் லூயிஸ் குடுத்துட்டான்னா....?

  ReplyDelete
 149. நானும் கரிகாலனும் ப.மு.க வளர்ச்சிக்கு அயாரது உழைப்பதால் வெளி நீ மன்னரிடம் கூறி எங்கள் பதவி உயர்வை வாங்கி தரவும்

  ReplyDelete
 150. யோவ் முத்து... வினோத் காம்ப்ளி-சச்சின் இவங்களுக்குப் பெறகு அதிகூடிய பாட்னர்ஷிப் எடுத்தது நாமதான்லே

  ReplyDelete
 151. //வெளி நீ மன்னரிடம் கூறி எங்கள் பதவி உயர்வை வாங்கி தரவும்//

  டேய்... வெளி என்னைய மன்னருக்குத் தெரியாம பதவிநீக்கம் பண்ணி ரெண்டு மாசமாச்சு.... என்னய்யா பண்ணுற நீயி?

  ReplyDelete
 152. கரிகாலன் said...
  ஆனா ரெட்டச்சதம் அடிக்கரதுக்குள்ள டக்வர்த் லூயிஸ் குடுத்துட்டான்னா....?//////

  டக்வர்த் லூயிஸ் குடுக்க விட மாட்டேன் நான் லலித் மோடியை பார்த்துட்டு வரேன்

  ReplyDelete
 153. கரிகாலன் said...

  யோவ் முத்து... வினோத் காம்ப்ளி-சச்சின் இவங்களுக்குப் பெறகு அதிகூடிய பாட்னர்ஷிப் எடுத்தது நாமதான்லே//////


  அப்படி சொல்லு வரியா நாம டோமர் ப்ளோகில் போய் சவுண்ட் விட்டு வருவோம்

  ReplyDelete
 154. //டக்வர்த் லூயிஸ் குடுக்க விட மாட்டேன் நான் லலித் மோடியை பார்த்துட்டு வரேன்//

  பாத்துட்டு வா... நாம யாரு வருண பகவான்கிட்ட போயே அப்பீல் பண்ணினவங்களாச்சே... சும்மாவா...

  ReplyDelete
 155. கரிகாலன் said...
  டேய்... வெளி என்னைய மன்னருக்குத் தெரியாம பதவிநீக்கம் பண்ணி ரெண்டு மாசமாச்சு.... என்னய்யா பண்ணுற நீயி?////

  கவலையை விடு நித்தி போஸ்ட் காலியாய் இருக்கு என்ன சொல்ற

  ReplyDelete
 156. //டோமர் ப்ளோகில் போய் சவுண்ட் விட்டு வருவோம்//

  வேணாம்பா... அந்த மேட்டர் ரொம்ப ஆறிப் போச்சு... வா... அவனோட அடுத்த பதிவுல கிரவுண்ட கலக்குவோம்!

  ReplyDelete
 157. கரிகாலன் said...
  பாத்துட்டு வா... நாம யாரு வருண பகவான்கிட்ட போயே அப்பீல் பண்ணினவங்களாச்சே... சும்மாவா...////

  இதுக்கு தான் கண்ட சரக்கும் அடிகாதேன்னு சொன்னேன்,
  இது இண்டோர் மேட்ச் ராசா

  ReplyDelete
 158. கரிகாலன் said...

  வேணாம்பா... அந்த மேட்டர் ரொம்ப ஆறிப் போச்சு... வா... அவனோட அடுத்த பதிவுல கிரவுண்ட கலக்குவோம்!

  I am ready

  ReplyDelete
 159. //நித்தி போஸ்ட் காலியாய் இருக்கு என்ன சொல்ற//

  அந்தப் போஸ்ட இந்த பருப்பு பயலுக்கு குடு... புண்ணியமாப் போவும்... எனக்கு இதிலெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் இல்லப்பா....

  ReplyDelete
 160. நாம இவ்வளவு சவுண்ட் விட்டும் பட்டு, மங்கு காணவில்லை

  ReplyDelete
 161. //இது இண்டோர் மேட்ச் ராசா//

  ஆகா... இன்டோர்ல கிரிக்கட்டா? நல்லாயிருக்கே... அப்புறம் எப்பிடி டக்வொர்த் லூயிஸ் குடுப்பானுக??

  (ஒருவேள அம்பயரும் சரக்கடிச்சிருப்பாரோ?)

  ReplyDelete
 162. கரிகாலன் said...
  அந்தப் போஸ்ட இந்த பருப்பு பயலுக்கு குடு... புண்ணியமாப் போவும்... எனக்கு இதிலெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் இல்லப்பா....

  இன்னாபா இப்படி கவுத்து புட்டியே உன் பெயரை சொல்லி 1000 கோடி அடிகலாமுன்னு நினைச்சேன்

  ReplyDelete
 163. கரிகாலன் said...
  ஆகா... இன்டோர்ல கிரிக்கட்டா? நல்லாயிருக்கே... அப்புறம் எப்பிடி டக்வொர்த் லூயிஸ் குடுப்பானுக??

  (ஒருவேள அம்பயரும் சரக்கடிச்சிருப்பாரோ?)//////


  பார்க்குற நாமலே அடிக்கும் போது அவர் அடிக்க கூடாதா

  ReplyDelete
 164. இது அநியாயம்.. அக்கிரமம்..
  க்கேட்க ஆளே இல்லயா?

  ReplyDelete
 165. //இன்னாபா இப்படி கவுத்து புட்டியே உன் பெயரை சொல்லி 1000 கோடி அடிகலாமுன்னு நினைச்சேன்//

  ஒனக்கு ஆயிரம் கோடிதனே வேணும்?

  இதோ.. நம்ம பிளாக்கர் ப்ரீமியர் லீக்கோட மனேஜர் வெளியூர போட்டுட்டு.. நீ மனேஜராயிடு...

  பில்லியன் கணக்குல கிடைக்கும்...

  வேறென்ன... செருப்படிதன்..

  ReplyDelete
 166. கரிகாலன் இப்போ சொல்லு 175 பெருசா 150 பெருசா

  ReplyDelete
 167. யப்பா நான் தான் 200 இப்பவே சொல்லிட்டேன் , என்னாங்கட அநியாயம் பன்றிக

  ReplyDelete
 168. பட்டாபட்டி.. said...

  இது அநியாயம்.. அக்கிரமம்..
  க்கேட்க ஆளே இல்லயா?

  எத ராசா கேட்க சொல்ற

  ReplyDelete
 169. மங்குனி அமைச்சர் said...

  யப்பா நான் தான் 200 இப்பவே சொல்லிட்டேன் , என்னாங்கட அநியாயம் பன்றிக////

  எதுக்கு இப்போ பீல் பண்ணுற

  ReplyDelete
 170. //பார்க்குற நாமலே அடிக்கும் போது அவர் அடிக்க கூடாதா//

  கூடாதுடா... அடிக்கக் கூடாதுடா... டேய் இது ஜனநாயக நாடு...

  நித்தியோட பக்தகேடிங்களுக்கு பத்து பேரோட படுக்குரத்துக்கு இருக்கற உரிமை எப்பிடி நித்திக்கு இல்லியோ, அப்பிடியே அம்பயர் சரக்கடிக்க முடியாதுடா....

  ReplyDelete
 171. மங்குனி அமைச்சர் said...

  யப்பா நான் தான் 200 இப்பவே சொல்லிட்டேன் , என்னாங்கட அநியாயம் பன்றிக
  //

  உன்னொட மெயிலப் படியா முதல்ல...

  ReplyDelete
 172. //இப்போ சொல்லு 175 பெருசா 150 பெருசா//

  எவ்வளவு சிம்பிள் கணக்கு... 150 தானே மொதல்ல வருது... அதுதான் பெருசு...

  எப்பூடி.....

  ReplyDelete
 173. கரிகாலன் said...
  நித்தியோட பக்தகேடிங்களுக்கு பத்து பேரோட படுக்குரத்துக்கு இருக்கற உரிமை எப்பிடி நித்திக்கு இல்லியோ, அப்பிடியே அம்பயர் சரக்கடிக்க முடியாதுடா....


  சரக்கு தானே அடிக்க கூடாது நான் வேற மேட்டரை கொடுத்து சரி பண்ணிடுறேன்

  ReplyDelete
 174. //எதுக்கு இப்போ பீல் பண்ணுற//

  என்ன.. நம்மளோட கூட ஆட முடியலங்கிற ஆதங்கம்தான்... வேறென்ன???

  ReplyDelete
 175. பட்டாபட்டி.. said...
  உன்னொட மெயிலப் படியா முதல்ல...


  கரிகாலன் இவனுக ரவுசு தாங்க முடியல ஆவுணா மெயிலை பாரு மயிலை பாருன்னு

  ReplyDelete
 176. //சரக்கு தானே அடிக்க கூடாது நான் வேற மேட்டரை கொடுத்து சரி பண்ணிடுறேன்//

  யார்ராவன் அம்பயரு? இவ்வளவு வீக்கா இருக்கான்?

  ReplyDelete
 177. கரிகாலன் said...
  என்ன.. நம்மளோட கூட ஆட முடியலங்கிற ஆதங்கம்தான்... வேறென்ன???


  ஆடுறதுக்கு நம்ம சிம்பு கிட்ட ட்ரைனிங் அனுப்பி விடலாமா

  ReplyDelete
 178. //ஆவுணா மெயிலை பாரு மயிலை பாருன்னு//

  அதானே... எங்களுக்கு பாக்கறத்துக்கு எவ்வளவு விஷயம் இருக்கு.... மெயிலைப் போய்ப் பாத்துகிட்டு...

  சரிடா கண்ணா... நீ பீல் பண்ணாதே...

  ReplyDelete
 179. கரிகாலன் said...
  யார்ராவன் அம்பயரு? இவ்வளவு வீக்கா இருக்கான்?

  இது கூடவா தெரியவில்லை நம்ம மஞ்ச துண்டு போட்டவருதான்

  ReplyDelete
 180. //யப்பா நான் தான் 200 இப்பவே சொல்லிட்டேன் //

  ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லயாம்... அவனுக்கு ஒம்போது _______ கேக்குதாம். தூ....

  ReplyDelete
 181. //நம்ம மஞ்ச துண்டு போட்டவருதான்//

  அப்பிடின்னா.. கிரவுண்டுக்கு நடுவுல ஒரு சோபா போடணுமே... இடம் இருக்கா???

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!