செய்தி
தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகள் ஒரு மாதத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து பணியாளர்களுக்கு சீருடை, பில் போடும் இயந்திரம் என நவீனமயமாக்கப்படவுள்ளது.ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில், பருப்பு போன்ற பொருட்கள் மக்களுக்கு முறையாக சென்று சேரவில்லை என தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதை சரி செய்ய உணவு பொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன்
கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர், எடையாளரை அடை யாளம் காண சீருடை, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.பெண் விற்பனையாளர்களுக்கு ஓவர் கோட் போல் சீருடை வழங்கப்படவுள்ளது. ரேக், சேர், டேபிள், அறிவிப்பு போர்டுகள், எலக்ட்ரானிக் தராசு, பில்லிங் மிஷின் ஆகிய வசதிகளும் செய்து தரப் படவுள்ளன.
இதற்காக, ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்
சங்கங்கள் மூலம் 25 ஆயிரம்ரூபாய் வழங்கப் படும்.இதன்மூலம் முறைகேடுகளை முற்றிலும் தடுக்க ரேஷன் கடைகளுக்கு அரசு கடும், 'செக்' வைத்துள்ளது.
--------------------------------------------------------------
தமிழக அரசுக்கு நன்றி..மக்கள் துயர்துடைக்க அரும்பாடுபட்டு வரும், ’உணவுபொருள் வழங்கல் துறைக்கு’, ப.மு.க , நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது..
மக்கா.. தயவு செய்து, பட்டாபட்டி , தமாசு பண்றானு நினைக்காதீங்க..
பாருங்களேன்.. ரூ 25 ஆயிரத்துக்கு,
ரேக்,
சேர்,
டேபிள்,
அறிவிப்பு போர்டுகள்,
எலக்ட்ரானிக் தராசு,
பில்லிங் மிஷின் ,
சீருடை,
அடையாள அட்டை,
ஓவர் கோட்
எல்லாம் வாங்க முடிகிறது.. ஆனால் , அம்மையார், தமிழகத்தில, விலைவாசி எல்லாம் ஏறிடுச்சு....... மக்கள், கஞ்சி கிடைக்காம அல்லல்படுகிறார்கள் என அறிக்கை விடுகிறார்.. என்னா நினைச்சுகிட்டு இருக்கீங்க மேடம்?..உம்..
மேலும், அதையெல்லாம் செய்தால் முறைகேடுகளை முற்றிலும் தடுக்கமுடியும் என்று , எங்க அரசுக்கு தெரியுது..எப்படினு புரியலையா?..
ஏன் சார்.. சீருடை போட்டா, எப்படி ஊழல் பண்ண முடியும்.. யோசனை பண்ணுங்க சார்.. மேலும், கட்டில், பீரோ, சேர் எல்லாம் கொடுக்கிறாங்க..அதனால கண்டிப்பா ரேசன் கடைக்காரங்க
ஊழல் பண்ண சான்ஸ்சே இல்லையினு, மங்குனி தலமேல, அடிச்சு சொல்றான் பட்டாபட்டி..
மேலும்,ஊழியர்களுக்கு, அடையாள அட்டைய வேற கவர்மெண்ட் கொடுத்து இருக்கு.. பார்த்தீங்களா.. எப்படி ‘செக்’ வெச்சிருக்குனு?
அய்யா..அரசு மற்றும் அரசியல் ஊழியர்களே.. உங்கள் கடமை இத்துடன் முடிந்துவிடக்கூடாது.. இது போல, செய்து... தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமா சீக்கிரம் கொண்டு வாங்க சாமிகளா..
நன்றி.. வணக்கம்..
( அய்யா.. .. உங்கள் உழைப்பு நாட்டுக்கு தேவை தலைவா.. கலா அண்ணன் மட்டும், பணக்காரனு பேப்பர்ல போடரானுக.. ஏன்..?
எங்க துணை முதல்வர், கனி அக்கா, அஞ்சா நெஞ்சன் , போட்டோ பீஸு தயா எல்லாம் வரமுடியலே?..அவங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க..
தல.. அடுத்த தடவை..இவங்க பேரு மட்டும் தான் பணக்காரங்க லிஸ்ட்ல இருக்கனும்.. மீறி, அம்மானி, கிம்மானினு எவனாவது வந்தா, நாங்க மனுஷனா இருக்கமாட்டோம்..
சொல்லிட்டேன்..அதனால...அதனால..
இப்போதைக்கு...உங்களுக்கு ஓய்வு கொடுக்க, நாங்கள் விரும்பலை..)
.
.
வரட்டா..
.
.
அண்ணே! இந்த 25,000 ரூபாயிலே கமிஷன் அடிச்சது போக 5,000 தான் மிஞ்சும். அதுலேயே இவ்வளவு பொருள் வாங்க முடியுமுன்னா, விலைவாசி தமிழ்நாட்டுலே எவ்வளவு குறைச்சல்னு யோசிச்சீங்களா? :-)))
ReplyDeleteசேட்டைக்காரன் said...
ReplyDeleteஅண்ணே! இந்த 25,000 ரூபாயிலே கமிஷன் அடிச்சது போக 5,000 தான் மிஞ்சும். அதுலேயே இவ்வளவு பொருள் வாங்க முடியுமுன்னா, விலைவாசி தமிழ்நாட்டுலே எவ்வளவு குறைச்சல்னு யோசிச்சீங்களா? :-)))
//
அப்ப, மாதம் ரூ10,000, சம்பாரித்தால், பணக்காரனுகனு சொல்லி, இன்கம் டேக்ஸ்ச, உயர்த்திவிடலாம்..
மூணு வருசத்தில.. எல்லாப் பயலும், ரேசன் கடை க்யூவுல நிற்பானுக..
அப்ப.. நம்ம திட்டம் வெற்றியடைஞ்சிடும்... நல்ல ஐடியாதான்..
ரொம்ப நல்ல திட்டம்யா..........
ReplyDelete//மேலும்,ஊழியர்களுக்கு, அடையாள அட்டைய வேற கவர்மெண்ட் கொடுத்து இருக்கு.. பார்த்தீங்களா.. எப்படி ‘செக்’ வெச்சிருக்குனு?//
ReplyDeleteசூப்பரு....
ஏன் பட்டா ஏழைகளுக்கு ஏத்த மாதிரி பைக்கு , கார் எல்லாம் ரேசன் கடைல குடுத்தா என்னா ?
ReplyDelete@அஹமது இர்ஷாத் said...
ReplyDeleteரொம்ப நல்ல திட்டம்யா..........
//
ஆமாமா.. சூப்ப்ப்ப்பரான திட்டம்..சார்..
@நாடோடி said...
ReplyDelete//மேலும்,ஊழியர்களுக்கு, அடையாள அட்டைய வேற கவர்மெண்ட் கொடுத்து இருக்கு.. பார்த்தீங்களா.. எப்படி ‘செக்’ வெச்சிருக்குனு?//
சூப்பரு....
//
அரசாங்கம் என்னமோ ஒரு ட்ரிக் வெச்சிருக்கு.. ஆனா சொல்லமாட்டிங்கிறானுக சாரே..
@மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஏன் பட்டா ஏழைகளுக்கு ஏத்த மாதிரி பைக்கு , கார் எல்லாம் ரேசன் கடைல குடுத்தா என்னா ?
//
இதுவும் நல்ல ஐடியாதான்..ஆனா , பெட்ரோல் விலை, லிட்டருக்கு 1000 ரூ.. ஆனா, காண்ராக்ட் எனக்குத்தான்..
( தக்காளி. சீக்கிரம், கலா மாறனை முந்திடுவேன்..ஹா..ஹா..)
இனிமேல் ஒவ்வொரு ரேசன் கடை ஊழியர் வீட்டிலும் புதிய ரேக், பதிய சேர், புதிய டேபிள் பார்க்கலாம்ன்னு சொல்லுங்க.
ReplyDeleteரேஷன் கடைல சாராயம் குடுக்காத இந்த நாடு உருப்படுமா பட்டு....
ReplyDeleteஉருப்பட்ட மாதிரிதான்!
ReplyDeleteபட்டா! விட்டா 'தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதும் சரிவர எவருக்கும் போவதில்ல, ரேசன் கடைவாயிலாய் முறைப்படி வழங்குகிறோம்' னு சொன்னாலும் சொல்லுவாங்க...
பிரபாகர்...
அரசாங்கம் என்னமோ ஒரு ட்ரிக் வெச்சிருக்கு.. ஆனா சொல்லமாட்டிங்கிறானுக சாரே..
ReplyDelete********************************
சொல்லிட்டா அந்த ஃபொட்டோ ல நீயில்ல உக்காந்திருப்ப...!
@வெறும்பய said...
ReplyDeleteஇனிமேல் ஒவ்வொரு ரேசன் கடை ஊழியர் வீட்டிலும் புதிய ரேக், பதிய சேர், புதிய டேபிள் பார்க்கலாம்ன்னு சொல்லுங்க.
//
ஆமாமா.. சீருடையோடா. அதை விட்டுட்டீங்களே..
@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteரேஷன் கடைல சாராயம் குடுக்காத இந்த நாடு உருப்படுமா பட்டு....
//
நல்ல ஐடியாதான்.. ஏன்..மார்கழி மாசம் பொங்கலும் போடச்சொல்லலாம்..
@பிரபாகர் said...
ReplyDeleteஉருப்பட்ட மாதிரிதான்!
பட்டா! விட்டா 'தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதும் சரிவர எவருக்கும் போவதில்ல, ரேசன் கடைவாயிலாய் முறைப்படி வழங்குகிறோம்' னு சொன்னாலும் சொல்லுவாங்க...
//
எனக்கு தோணாத ஐடியா எல்லாம் உங்களுக்கு தோணுது..
அனேகமா, ப.மு.க வுல ஒரு போஸ்ட், உங்களுக்கு நிச்சயம்முனு நினைக்கிறேன்..
@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteஅரசாங்கம் என்னமோ ஒரு ட்ரிக் வெச்சிருக்கு.. ஆனா சொல்லமாட்டிங்கிறானுக சாரே..
சொல்லிட்டா அந்த ஃபொட்டோ ல நீயில்ல உக்காந்திருப்ப...!
//
தலகீழ, தண்ணிய குடிச்சாவது கண்டுபிடிச்சுட மாட்டோம் நாங்க..( மங்குனி..புயலெனப் புறப்படு..)
ப.மு.க சார்பா ஒரு 25,000/- கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க
ReplyDeleteBlogger VELU.G said...
ReplyDeleteப.மு.க சார்பா ஒரு 25,000/- கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க
//
ஏன்ணே.. ஒரு கடை மட்டும்னா, ஏதோ திருட்டு கணக்குல கொடுக்கலாம்..
அதுவுமில்லாம, நான் என்ன காலாநிதி மாறனா?..ஹி..ஹி
டாஸ்மாக் சரக்குகளுக்கு டிஸ்கவுன்ட் மேட்டர் ஏதும் இருந்தால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தாத்தாகிட்ட கேட்டு பதிவு போடவும்
ReplyDeleteகுரூப் போட்டோவை பார்த்ததும் குப்புன்னு வேர்த்திருச்சி.
@யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteடாஸ்மாக் சரக்குகளுக்கு டிஸ்கவுன்ட் மேட்டர் ஏதும் இருந்தால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தாத்தாகிட்ட கேட்டு பதிவு போடவும்
குரூப் போட்டோவை பார்த்ததும் குப்புன்னு வேர்த்திருச்சி.
//
செய்திகளை முந்தித் தருவது ப.மு.க..
இவங்கெல்லாம், வருங்கால முதலமைச்சர்கள் யூர்கன்..
டாஸ்மார்க பத்தி சீக்கிரம் பதிவப்போடனும் அப்பு..
அண்ணே அப்ப நம்ம நாடு வல்லரசாயிருச்சா?
ReplyDeleteரேசன் கடைக்காரங்க
ReplyDeleteஊழல் பண்ண சான்ஸ்சே இல்லையா... போங்க சின்ன புள்ளத்தனமா பேசிட்டு...
திமுகவுக்கு ஓட்டு போடறேன்னு ஒரு வார்த்த சொல்லுங்க உங்களுக்கு வாரியம் மட்டும் இல்ல.physiotherapy செய்ய ரூம் போட்டுகுடுப்பர் திமுக தலைவர் கருணாநிதி.
ReplyDeleteஇப்படியெல்லாம் எழுதிட்டு வரட்டா வேறயா? ப்ரொஃபைல் படத்துல பேப்பர புடுங்கிட்டு கைய கட்டிக்கிட்டு கஞ்சா கருப்பு மாதிரி போஸ் தர விட்றுவானுங்கோ:)
ReplyDelete@முகிலன் said...
ReplyDeleteஅண்ணே அப்ப நம்ம நாடு வல்லரசாயிருச்சா?
//
இத்தாலி மற்றும் அமெரிக்காகூட பேசிக்கிட்டு இருக்கோம் சார்..
ஓ.கேனா, சீக்கிரம் அறிவிச்சுடலாம்..
ஆனா ஒண்ணு சொல்லிக்கிறேன் சார்..
இணைச்சாலும், சீருடை வேற வேற தான்.. அதுல மாற்றமேயில்லை..
@Ramesh said...
ReplyDeleteரேசன் கடைக்காரங்க
ஊழல் பண்ண சான்ஸ்சே இல்லையா... போங்க சின்ன புள்ளத்தனமா பேசிட்டு...
//
எப்படிண்ணே பண்ணுவாங்க.. அதுதான் சீருடை கொடுத்து, ‘செக்’ வெச்சாச்சே..
@ramanan said...
ReplyDeleteதிமுகவுக்கு ஓட்டு போடறேன்னு ஒரு வார்த்த சொல்லுங்க உங்களுக்கு வாரியம் மட்டும் இல்ல.physiotherapy செய்ய ரூம் போட்டுகுடுப்பர் திமுக தலைவர் கருணாநிதி.
//
அய்ய.. நாந்தான் , உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்குனு சொல்லி,
உடன்பிறப்பாயிட்டேனே..
ஆனா.. ஓட்டு மட்டும், கொடுக்கிற பணத்தைப் பொறுத்துதான் சார்..
@வானம்பாடிகள் said...
ReplyDeleteஇப்படியெல்லாம் எழுதிட்டு வரட்டா வேறயா? ப்ரொஃபைல் படத்துல பேப்பர புடுங்கிட்டு கைய கட்டிக்கிட்டு கஞ்சா கருப்பு மாதிரி போஸ் தர விட்றுவானுங்கோ:)
//
அப்படினா, இப்பவே ஒரு அறிக்கை ரெடி பண்ணிடறேன் சார்..
பாட்டாளிகளுக்கு பாடுபட்ட பட்டாபட்டியை,
குத்தவெச்சு குமறியெடுத்த குறுமிளகே..
நாளை நாடு.. நம்மிடம்தான்..
பாடுகின்றான் பட்டாபட்டி
அய்.. எனக்கும் கவிதை வருது..
உடுங்க சார்.. "பார்புகழ் பட்டாபட்டி"னு பேர மாத்திக்கிறேன்..
// குத்தவெச்சு குமறியெடுத்த குறுமிளகே.. //
ReplyDeleteஇது எப்ப நடந்தது சொல்லவேயில்லை, அந்த சீ.டி எப்ப ரிலீஸ் ஆகும்.
டாஸ்மார்க்கையும்,ரேசன் கடையும் ஒன்னா பண்ணி அதுல கொலஞர் ரீ வீயும்,பன் ரீ வீ யும் கூட காட்டுவாங்க. நமக்கு தேவை என்னா? ஜனூறு ரூபாயும்,குடிக்க குவாட்டரும், பிரியாணிப் பொட்டலமும்தானே.
தேர்தல் அப்ப வித்தியாசம ப மு.க மசால தோசை தரப் போறதா சொல்றாங்க. உண்மையா?
ரேசன் கடையில் நடக்கும் ஊழலை தடுக்கும் இந்த நடவடிக்கை பாராட்டத் தகுந்தது.
ReplyDelete.
.
.
.
.
.
ஆமா, இந்த சேர், தராசு, ரேக் இதெல்லாம் வாங்கினதுல ஊழல் இல்லாம பண்ணினாங்களான்னு கொஞ்சம் விவரமா சொல்லுமைய்யா பட்டு...
'செக்' வச்சா மட்டும் போதாது... டெய்லி ரெண்டு 'பெக்' வைக்கும்படி ப.மு.க. பரிந்துரைக்குமா??
ReplyDeleteஆமா, இந்த அரசு கேபிள் டி.வி மேட்டர் ஏன்னா ஆச்சு...?? இதயங்கள் இணைந்தது-ல நம்ம வரிப்பணம் கரைந்தது... நம்ம டவுசரும் கழண்டது போல...
ReplyDelete@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஇது எப்ப நடந்தது சொல்லவேயில்லை, அந்த சீ.டி எப்ப ரிலீஸ் ஆகும்.
டாஸ்மார்க்கையும்,ரேசன் கடையும் ஒன்னா பண்ணி அதுல கொலஞர் ரீ வீயும்,பன் ரீ வீ யும்
கூட காட்டுவாங்க. நமக்கு தேவை என்னா? ஜனூறு ரூபாயும்,குடிக்க குவாட்டரும்,
பிரியாணிப் பொட்டலமும்தானே.
தேர்தல் அப்ப வித்தியாசம ப மு.க மசால தோசை தரப் போறதா சொல்றாங்க. உண்மையா?
//
இது நடந்து ஒரு வாரமாச்சு சார்.. ஏன் கேக்குறீங்க?..
அப்புறம்.. மசால் தோசையா..?.. ஹா.ஹா.ஹா..
நாங்க சுட்டு மட்டும் அல்ல.. ஊட்டியும் விடுவோம்..
கை கழுவியுட்டு, வெத்தல் பாக்கு வேற கொடுப்போம்..
@ஜெய்லானி said...
ReplyDeleteஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
//
வாங்க சார்.. காலையில பார்த்துட்டேன்..
ஆமா.. உங்களுக்கு , எங்க மேல ஓவர் நம்பிக்கைதான்..
அவார்ட்கு நன்றி சார்..இன்னைக்கு வந்து வாங்கிக்கிறேன்..
@ரோஸ்விக் said...
ReplyDelete// ஆமா, இந்த சேர், தராசு, ரேக் இதெல்லாம் வாங்கினதுல ஊழல் இல்லாம பண்ணினாங்களான்னு கொஞ்சம் விவரமா சொல்லுமைய்யா பட்டு...//
அது வேறு.. இது வேறு..
//'செக்' வச்சா மட்டும் போதாது... டெய்லி ரெண்டு 'பெக்' வைக்கும்படி ப.மு.க. பரிந்துரைக்குமா??//
இது நல்ல ஐடியாத்தான்..( காக்காக்கு வைக்கிற மாறியா ரோஸ்விக்கு?
// ஆமா, இந்த அரசு கேபிள் டி.வி மேட்டர் ஏன்னா ஆச்சு...?? இதயங்கள் இணைந்தது-ல நம்ம வரிப்பணம் கரைந்தது... நம்ம டவுசரும் கழண்டது போல...//
அரசு , கலைஞர் , சன் எல்லாம் ஒண்ணுதான்..
இப்ப எதுக்கு தனியா இன்னொரு டீ.வி.. ( கேப்டன் வேற உயிர வாங்கிறாரு...அடுத்து, பேசாம, நாமளே புதுசா தொடங்கிடலாம்..)
////
ReplyDelete( அய்யா.. .. உங்கள் உழைப்பு நாட்டுக்கு தேவை தலைவா.. கலா அண்ணன் மட்டும், பணக்காரனு பேப்பர்ல போடரானுக.. ஏன்..?////
தம்பி, எங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி.. அவன் யாரு ..... யாரோ "கேட்டோ " "கதவோ " யாரு அவன் ? அதாம்பா உலக கோடிவரநாமே ... ம்ம்ம் அவன பின்னால தள்ள என் பேத்தி போதும். மனச கொழப்பிக்காம போய் வேலைய பாருப்பா , வேணும்ன்னா ஒரு கடிதம் எழுதறேன் உனக்கு, என்ன அர்ஜெண்டா??? சரி சரி .... தந்தி அடிக்கேறேன்... அப்புறம் தம்பி... மொத்த சிங்கபூர என்ன வெல வந்தா குடுப்பாங்க..........?
@அப்பாவி said...
ReplyDeleteதம்பி, எங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி.. அவன் யாரு ..... யாரோ "கேட்டோ " "கதவோ " யாரு அவன் ? அதாம்பா உலக கோடிவரநாமே ... ம்ம்ம் அவன பின்னால தள்ள என் பேத்தி போதும். மனச கொழப்பிக்காம போய் வேலைய பாருப்பா , வேணும்ன்னா ஒரு கடிதம் எழுதறேன் உனக்கு, என்ன அர்ஜெண்டா??? சரி சரி .... தந்தி அடிக்கேறேன்... அப்புறம் தம்பி... மொத்த சிங்கபூர என்ன வெல வந்தா குடுப்பாங்க..........?
//
வாங்கண்ணே.. ஏன்ணே.. சிங்கப்பூர்,மற்றும் மலேசியாவை, ஒண்ணா வாங்கப் பாருங்க..
ஏன்னா.. வேலி போடுவதற்க்கு வசதியா இருக்கும் தலைவா...
மங்குனி அமைசர் ?
ReplyDeleteஉள்ளேன் ஐய்யா
//மேலும்,ஊழியர்களுக்கு, அடையாள அட்டைய வேற கவர்மெண்ட் கொடுத்து இருக்கு.. பார்த்தீங்களா.. எப்படி ‘செக்’ வெச்சிருக்குனு?//
ReplyDeleteஇதற்கு பெயருதான் ஆப்பு !
@மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஉள்ளேன் ஐய்யா
//
என்னாச்சு.. ஆளே காணல..
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ReplyDelete//மேலும்,ஊழியர்களுக்கு, அடையாள அட்டைய வேற கவர்மெண்ட் கொடுத்து இருக்கு.. பார்த்தீங்களா.. எப்படி ‘செக்’ வெச்சிருக்குனு?//
இதற்கு பெயருதான் ஆப்பு !
//
ஆப்பு இல்ல சார்.. ’செக்’கு...
//பட்டாபட்டி.. said...
ReplyDelete@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//மேலும்,ஊழியர்களுக்கு, அடையாள அட்டைய வேற கவர்மெண்ட் கொடுத்து இருக்கு.. பார்த்தீங்களா.. எப்படி ‘செக்’ வெச்சிருக்குனு?//
இதற்கு பெயருதான் ஆப்பு !
//
ஆப்பு இல்ல சார்.. ’செக்’கு...//
செக்குல அமவுண்ட் எவ்ளோ நண்பா போட்ருக்கு
மங்குனி அமைச்சர் said...
ReplyDelete//பட்டாபட்டி.. said...
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//மேலும்,ஊழியர்களுக்கு, அடையாள அட்டைய வேற கவர்மெண்ட் கொடுத்து இருக்கு.. பார்த்தீங்களா.. எப்படி ‘செக்’ வெச்சிருக்குனு?//
இதற்கு பெயருதான் ஆப்பு !
//
ஆப்பு இல்ல சார்.. ’செக்’கு...//
செக்குல அமவுண்ட் எவ்ளோ நண்பா போட்ருக்கு
//
எப்பம் போல ஒரு ரூபாய்தான்..
ஆமா.. எங்க புது பதிவக் காணேம்.
//பட்டாபட்டி.. said...
ReplyDeleteஎப்பம் போல ஒரு ரூபாய்தான்..
ஆமா.. எங்க புது பதிவக் காணேம்.///
பதிவு ரெடி , நம்ம காரமட ஜோசியர் வாஸ்து சாஸ்திர படி இன்னைக்கு இன்னும் ஒன் அவர் கழிச்சு போடசொல்லிருக்கார்
@மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteபதிவு ரெடி , நம்ம காரமட ஜோசியர் வாஸ்து சாஸ்திர படி இன்னைக்கு இன்னும் ஒன் அவர் கழிச்சு போடசொல்லிருக்கார்
//
எதுக்கும், சாணி சாருவ ஒரு வார்த்தை கேட்டுக்க..
பட்டாபி..இந்த ஜெய்லானி பய தாத்தாகிட்ட ட்யூஷன் எடுத்திருப்பானோ... அவனுக்கு ரேஷன் கடைல வேலை போட்டுக் கொடுய்யா.. அவார்டு சாமியாராயிடுவான் போல!
ReplyDeleteரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteபட்டாபி..இந்த ஜெய்லானி பய தாத்தாகிட்ட ட்யூஷன் எடுத்திருப்பானோ... அவனுக்கு ரேஷன் கடைல வேலை போட்டுக் கொடுய்யா.. அவார்டு சாமியாராயிடுவான் போல!
//
ஆமா.. என்னாச்சுனு தெரியல..
ஒருவேளை, மஞ்ச சட்டையப் போட்டிருக்குமோ இன்னைக்கு..
...
.
பிரியாணி கேட்டிருக்கேன்.. வருதானு பார்ப்பம்.
( ஆனா, ஆரஞ்சு பச்சிடி சாப்பிடுனு தொந்தரவு பண்ணக்கூடாது..சொல்லிட்டேன்..)
ReplyDeleteசேச்சே நான் ஆரஞ்சுப் பச்சடி எல்லாம் சாப்பிடச் சொல்லி தொல்லை தரமாட்டேன். புலித்திரவம் அல்லது இராஜ மீன் கொத்தி திரவம்தான் நம்ம கவனிப்பு அய்யா.
சிங்கையில் இருப்பதால் புலித்திரவம் தெரியும் என்று நினைக்கின்றேன். கண்டிப்பாக அழையுங்கள்.
ஆமா உங்களை சந்திக்க ரோஸ்விக், அப்பாவி முருகு எல்லாம் ஆர்வமாக உள்ளார்கள். நீங்களும் வெளியூரும் ஏன் மறைவாக இருக்கின்றீர்கள். வாங்க பழகலாம்.
// வாங்கண்ணே.. ஏன்ணே.. சிங்கப்பூர்,மற்றும் மலேசியாவை, ஒண்ணா வாங்கப் பாருங்க.. //
ReplyDeleteபட்டா இந்த நினைப்பு வேற இருக்கா!! அரசு உன்னையும், அப்பாவியும் இதுக்காக தேடுவதாக ஒரு தகவல். உங்க ரெண்டு பேரையும் திரும்பி நிக்க வச்சு (வேணாம் இந்த ஊருல என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்கே தெரியும்).
@பித்தனின் வாக்கு said...
ReplyDelete// வாங்கண்ணே.. ஏன்ணே.. சிங்கப்பூர்,மற்றும் மலேசியாவை, ஒண்ணா வாங்கப் பாருங்க.. //
பட்டா இந்த நினைப்பு வேற இருக்கா!! அரசு உன்னையும், அப்பாவியும் இதுக்காக தேடுவதாக ஒரு தகவல். உங்க ரெண்டு பேரையும் திரும்பி நிக்க வச்சு (வேணாம் இந்த ஊருல என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்கே தெரியும்).
//
வாங்க சார்.. உங்களுக்காக, ஜெய்லானிகிட்ட சண்ட போட்டு, அவார்ட் வாங்கி கொடுத்திருக்கேன்.. அதுக்காக, எனக்கு பாராட்டு விழா வேண்டாம்.. ஆனா, மாட்ட உடாதீங்க சார்..
சொல்ல மறந்துட்டேனே..
எங்களுக்கு, பின்னாடி தழும்பு உருவாச்சுனா, அதையும் வீழுப்புண்ணா எடுத்துக்கும் ,மனப்பக்குவன் உள்ள, வீரப்பரம்பரை சார் நாங்க..
@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteசிங்கையில் இருப்பதால் புலித்திரவம் தெரியும் என்று நினைக்கின்றேன். கண்டிப்பாக அழையுங்கள்.
ஆமா உங்களை சந்திக்க ரோஸ்விக், அப்பாவி முருகு எல்லாம் ஆர்வமாக உள்ளார்கள். நீங்களும் வெளியூரும் ஏன் மறைவாக இருக்கின்றீர்கள். வாங்க பழகலாம்.
//
ஒரு தன்னடக்கம்தான் சார்..
மேலும், நாங்க வந்தா, டிராபிக் ஜாம் ஆகும்.. அப்புறம், பப்ளிக்ஸ் டிஸ்டர்ப் ஆவாங்கனு ,பாவம்னு ஒரு நல்லெண்ணம் தான்..
** (((ஏன் பட்டா ஏழைகளுக்கு ஏத்த மாதிரி பைக்கு,கார் எல்லாம் ரேசன் கடைல குடுத்தா என்னா? இதுவும் நல்ல ஐடியாதான்..ஆனா , பெட்ரோல் விலை, லிட்டருக்கு 1000 ரூ.. ஆனா, காண்ராக்ட் எனக்குத்தான்.. இனிமேல் ஒவ்வொரு ரேசன் கடை ஊழியர் வீட்டிலும் புதிய ரேக், பதிய சேர், புதிய டேபிள் பார்க்கலாம்ன்னு சொல்லுங்க ஆமாமா.. சீருடையோடா. அதை விட்டுட்டீங்களே. ரேஷன் கடைல சாராயம் குடுக்காத இந்த நாடு உருப்படுமா பட்டு.... பட்டா! விட்டா 'தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதும் சரிவர எவருக்கும் போவதில்ல, ரேசன் கடைவாயிலாய் முறைப்படி வழங்குகிறோம்' னு சொன்னாலும் சொல்லுவாங்க...)))**
ReplyDeleteசார் எங்கேயோ போய்கிட்டிருகீங்க.. எல்லோருடைய மனசையும் கருத்தையும் அள்ளுறீங்க பட்டாபட்டி. நீங்கள் சொன்னதில் ஒருவகை சிரிப்பு என்றால், குட்டியவர்களின் கருத்தோ நகைச்சுவை குலுங்க வைக்கிறது. உங்கள் தளத்திற்கு இப்ப தான் முதன் முதலில் வந்தேன். சந்தோசமாய் இருக்கு. வாழ்த்துக்கள்
அன்புடன்
ஹரீகா
HARIKA said...
ReplyDeleteசார் எங்கேயோ போய்கிட்டிருகீங்க.. எல்லோருடைய மனசையும் கருத்தையும் அள்ளுறீங்க பட்டாபட்டி. நீங்கள் சொன்னதில் ஒருவகை சிரிப்பு என்றால், குட்டியவர்களின் கருத்தோ நகைச்சுவை குலுங்க வைக்கிறது. உங்கள் தளத்திற்கு இப்ப தான் முதன் முதலில் வந்தேன். சந்தோசமாய் இருக்கு. வாழ்த்துக்கள்
//
அடிக்கடி வாங்க..கருத்துக்கு நன்றி HARIKA ...இது என் கடமைனு எம்.ஜி.ஆர் மாறி சொல்லமாட்டேன்..
ஏன்னா, நாங்க எப்போதும் இப்படித்தான்.. ஹி..ஹி