செய்திகள்
இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல. ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன்பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்
//
சப்புரமணி சாமி ( எழுத்துப்பிழை இல்லை)
இந்தியா தர்மசாலையில்லை.. ஆமாய்யா.. இத்தாலிகாரங்க வரலாம், அனுபவிக்கலாம், ஆளலாம்.. ஆனா, தமிழர்கள் வர இது தர்மசாலையில்லை..
நீங்கள் உண்மையிலேயெ , மனிதர்கள்தானா.. இல்லை மலம் தின்னும் ஐந்தறிவு பிராணிகளா?..
ஏம்பா. இந்திராவ சுட்டாங்களே.. சீக்கியர்களை , நாடு கடத்தும் எண்ணம் ஏதாவது உள்ளதா?
இல்லை.. அது மாமியார் பிரச்சனை..நாங்கள் மருமகள் பிரக்க்சனைக்குத்தான் தோள் கொடுப்போம் என தினவெடுத்து திரிகிறீர்களா?
நக்கீரன்
குற்றம் நடந்தால், நெற்றிக்கண் திறக்கபடுமா?..
ஆம்.. அது கலைஞரிடல் பரிசு வாங்கும்முன்.. சரிதானே நக்கீரன் அவர்களே...
நீங்கள் ஏதாவது சொல்லி, ஐயா தரும், விளம்பரம் நின்றுவிட்டால், நீங்கள் என்ன மலத்தையா தின்னமுடியும்?.....தொடருங்கள் உங்கள் நாட்டுப்பணிகளை.. ( புது கேமரா ஏதாவது வாங்கிவிட்டீர்களா?..அரசு பணத்தில..)
தமிழர்களுக்காக, அடுத்து எந்த சாமியாரின் சீ.டீ வெளியாகும் நக்கீரன் சார்..
முடிஞ்சளவு, சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க.. இல்ல மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள்...
கலைஞர்..
நீங்கள் , ஈழத்தமிழர்களுக்ககாக உண்ணாவிரதம் இருந்த காட்சி , இன்னும் என் கண்களில் நிழழாடுகிறது..
தொடரட்டும் மக்கள் சேவை..ராஜபட்சே , தமிழகம் வந்த போது, தமிழக் காவல்துறை அளித்த பாதுகாப்புக்கு,
நீங்கள் ஏன், காவலர்களுக்கு, இலவச நிலம் கொடுக்ககூடாது?
யோசனை பண்ணுங்க முதலாளி... புண்ணியமா போகும்..
நீங்க, மிதிக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம்..
எந்த நாயாவது , ஏன்னு கேட்கமுடியும்?..
ஏன்னா, மக்கள் உங்களிடம், கை நீட்டி காசு வாங்கியாச்சு தலைவா.. அடிச்சு தூள் பண்ணுங்க..
ஜெயலலிதா..
இப்பொது தேர்தல் இல்லை.. ஓய்வெடுங்கள் அம்மையார் அவர்களே..
மேலும் வந்த அம்மையாராலும், உங்களுக்கு ஓட்டு கிடைக்க வாய்ப்பில்லை..
அதனால் ஓய்வுதான் முக்கியம்.. சகோதரியை கேட்டதாக கூறவும்..
மக்களா?.. கிடக்குறானுக பன்னாட பரதேசிக...
மக்களே...
உங்கள் தலைவர்கள் , உங்களுக்காக உழைத்து ஓடாக போய்கொண்டுள்ளனர்..
முடிந்தவரை, உங்கள், உடல், பொருள், ஆவி அனைத்தையும், அவர்களுக்காக அர்பணிக்காவிட்டால், ’உங்களை தமிழன் என்று, நாளைய சரித்திரம் சொல்லாது’..மனதிலிருத்திக்கொள்ளுங்கள்..
மேலும்.... அவர்களை கண்டால், நாலு காலையும் தூக்கி, நன்றி சொல்லுங்கள்..
அன்புடன்
மானமில்லா, மலம் தின்னும் தமிழன்
.
.
.
மக்களே.. மன்னித்துவிடுங்கள்..
ReplyDeleteமனது கஷ்டமாக உள்ளது..
ஏதும் பண்ணமுடியாத கையிலாகத்தனத்தில உள்ளோம்..
( முடிஞ்சா, காலாவதியான , மாத்திரைகளை பத்திரமாக வைத்துக்கொல்ளுங்கள்..விரைவில அது சிலருக்கு உதவப்போகும்......)
பட்டாபட்டி சார், என் மனதின் வலியை உங்கள் பதிவினால் வெளியிட்டுள்ளீர்கள், கோடானுகோடி நன்றிகள் கண்கள் பனிக்க.
ReplyDeleteஇந்த சுப்பரமணிசாமியை மிகச்சரியாக முன்னர் ஒரு தமிழர் சொல்லியிருந்தார், “சுப்பரமணிசாமி மதுரை சித்திரை திருவிழா நெரிசலில் கருவானவன்“ என்று. எவ்வளவு உண்மை பாருங்கள்.
பட்டா!
ReplyDeleteஎன்ன செய்ய! விதி என நொந்து இதுபோல் எழுத வேண்டியது தான்...
பிரபாகர்...
சேட்டைக்காரன்: :-(((((((((
ReplyDeleteதமிழன்:
பட்டாபட்டி அண்ணே, இதையெல்லாம் விடுங்க, இன்னிக்கு சன் டிவியிலே சுறா படத்தோட ஆடியோ ரிலீஸ் பார்த்தீங்களா? தமன்னா நல்லா டமில் பேசினாங்க!
இன்னும் எதிர்பார்த்தேன். சாச்சுப்புட்டியே மக்கா!
ReplyDeleteமானமுள்ள, உண்மையான தமிழன்யா பட்டாப்பட்டி ...
ReplyDeleteஎழுந்து நின்று கை தட்டுகிறேன் பட்டாப்பட்டி.
மனிதாபிமானம் உள்ள எந்த நாடும் செய்ய வேண்டிய உதவி இது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு... ஆனால் தமிழன் மட்டும் இங்கு வரக்கூடாது.
pattapatti itha ippadiye vidakkudaathu rendula onnu paaththuruvom
ReplyDeleteஐஸ் கட்டிகளில் இருந்து நெருப்பைக்கூட உண்டாக்கிவிடலாம்.
ReplyDeleteஇங்கு மாற்றத்தை ,தெளிவை உண்டாக்க முடியாது.
நாம் மிகப்பெரிய ஜனநாயக வாதிகள் ( லவடா க்கா பால் )
ஒத்த கருத்துள்ளவர்கள் முதலில் ஒன்னு சேர்வார்களா பாருங்கள்.
எல்லாரும் பேமானி நாய்கள். எவனாவது காசோ. நிலமோ கொடுத்து
கவிழ்த்து விடுவானுவோ. இங்குதான் "கிடைத்தால் போதுமே "
தெளிவான கருத்து... பட்டாபட்டி,
ReplyDeleteஅவனவன் தனிக்கட்சி வச்சிருப்பான், இந்த புடுங்கி தனியாளா கட்சி நடத்துறவன்,
இவனெல்லாம் தமிழன விமர்சிக்கிர அளவுக்கு ஆனதுக்கு
நாம் இன்னும் மலதின்னிகளாக இருப்பதே காரணம்
//“சுப்பரமணிசாமி மதுரை சித்திரை திருவிழா நெரிசலில் கருவானவன்“//
ReplyDeleteஅட கும்பலுக்கு பொறந்த பயலா
@Vikram. R said...
ReplyDeleteபட்டாபட்டி சார், என் மனதின் வலியை உங்கள் பதிவினால் வெளியிட்டுள்ளீர்கள், கோடானுகோடி நன்றிகள் கண்கள் பனிக்க.
இந்த சுப்பரமணிசாமியை மிகச்சரியாக முன்னர் ஒரு தமிழர் சொல்லியிருந்தார், “சுப்பரமணிசாமி மதுரை சித்திரை திருவிழா நெரிசலில் கருவானவன்“ என்று. எவ்வளவு உண்மை பாருங்கள்.
//
இட்லிக்கடைக்காக சண்ட போட்ட நாயி சார் அது..
படிச்ச பன்னாட, மிருகம்...
இவனையும் நம்பி, சில பேரு பின்னாடி சுற்றிகிறார்களே..
பட்டாபட்டி ஒங்களுக்கு குட்டி என்னாத்த?எருமை மாட்டில மழ பெஞ்சாப்பில ஆருக்கும் ஒங்க மாரி ஒணச்சி வராது.கலி காலம்!
ReplyDelete@பிரபாகர் said...
ReplyDeleteபட்டா!
என்ன செய்ய! விதி என நொந்து இதுபோல் எழுத வேண்டியது தான்...
//
இல்ல சார்.. இவனுகளுக்கும் இந்த கதி வரும்.. விரைவில..
பட்டாபட்டி ஒங்களுக்கு குட்டி என்னாத்த?எருமை மாட்டில மழ பெஞ்சாப்பில ஆருக்கும் ஒங்க மாரி ஒணச்சி வராது.கலி காலம்!
ReplyDelete@சேட்டைக்காரன் said...
ReplyDeleteதமிழன்:
பட்டாபட்டி அண்ணே, இதையெல்லாம் விடுங்க, இன்னிக்கு சன் டிவியிலே சுறா படத்தோட ஆடியோ ரிலீஸ் பார்த்தீங்களா? தமன்னா நல்லா டமில் பேசினாங்க!
//
முரசொலி, சன் எல்லாவற்றையும் பார்ஹ்த்டேன்.. ஒரு பய புல்ளையும் வாயை திறக்கவில்லை..
வாயில மலம் இருந்திருக்கும்போல..
@வானம்பாடிகள் said...
ReplyDeleteஇன்னும் எதிர்பார்த்தேன். சாச்சுப்புட்டியே மக்கா!
//
மனசு சரியில்ல சார்.. என்னுடை மலேசிய நண்பர்களை தொடர்பு கொள்ள
முயற்சித்துக்கொண்டுள்ளேன்.. ஏட்தொ என்னால் முடிந்தை பண்ணப்பபோகிறேன்..
பட்டு இன்னைக்கு ரோமதாஸூ சொன்னதை கேட்டியா , வெரட்டி விட்ட்து தமிழக அரசு இல்லையாம் , மத்திய அரசாம். இமிக்கரேசன் அதிகாரியாம். பண்ணாடைக்கு வாயில நெருப்பை வைக்க..அது விசா குடுத்த கொழும்பு இந்தியதூதரகத்துக்கு தெரியாதா?
ReplyDelete@அப்பாவி said...
ReplyDeleteமானமுள்ள, உண்மையான தமிழன்யா பட்டாப்பட்டி ...
எழுந்து நின்று கை தட்டுகிறேன் பட்டாப்பட்டி.
மனிதாபிமானம் உள்ள எந்த நாடும் செய்ய வேண்டிய உதவி இது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு... ஆனால் தமிழன் மட்டும் இங்கு வரக்கூடாது.
//
தாள முடியாத கொடுமை..
அவனுகளுக்கு, குடும்பம் முக்கியம்.. இன்னைக்கு சன்ல ஸ்பெஷல் ‘சுறா’..
ஏன்னா மக்காலுக்கு, முக்கியமான மேட்டரு..
மனுஷனுகாளா இவனுக..வியாபார தேடியானுக சார்..
//மனசு சரியில்ல சார்.. என்னுடை மலேசிய நண்பர்களை தொடர்பு கொள்ள
ReplyDeleteமுயற்சித்துக்கொண்டுள்ளேன்.. ஏட்தொ என்னால் முடிந்தை பண்ணப்பபோகிறேன்..//
யோவ் அதுக்காக தீக்குளிக்காதே!! அப்புறம் ஆவியா அலைவ.
@andalmagan said...
ReplyDeletepattapatti itha ippadiye vidakkudaathu rendula onnu paaththuruvom
//
மலேசியா அனபர்களை அழைத்துள்ளேன்..உடுங்க சார்.. தமிழ்நாடு உதவி பண்ணலேனா, கிடக்கறானுகா.
மலேசியாவில இன்னும் மனித நேயம் இருக்கிறது..
இவனுக, எப்படியும், த்மிழர் காவலனு சொல்லிகிட்டு அடுத்த எலக்ஷென்க்கு வருவானுக..
அன்னைக்கு காட்டனும் மக்கள் பவரை..
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஐஸ் கட்டிகளில் இருந்து நெருப்பைக்கூட உண்டாக்கிவிடலாம்.
இங்கு மாற்றத்தை ,தெளிவை உண்டாக்க முடியாது.
நாம் மிகப்பெரிய ஜனநாயக வாதிகள் ( லவடா க்கா பால் )
ஒத்த கருத்துள்ளவர்கள் முதலில் ஒன்னு சேர்வார்களா பாருங்கள்.
எல்லாரும் பேமானி நாய்கள். எவனாவது காசோ. நிலமோ கொடுத்து
கவிழ்த்து விடுவானுவோ. இங்குதான் "கிடைத்தால் போதுமே "
//
சத்தியமான் வார்த்திஅகள் சார்.. ஆனா,
இவர்களுக்கும், அதே மரியாதை ,ஒரு நாள் நடக்கும்..
மருமகனை அமெரிக்கா அனுப்பு துடித்த துடிப்பென்ன?..இதெல்லாம் மறந்துவிட்டது..
கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteதெளிவான கருத்து... பட்டாபட்டி,
அவனவன் தனிக்கட்சி வச்சிருப்பான், இந்த புடுங்கி தனியாளா கட்சி நடத்துறவன்,
இவனெல்லாம் தமிழன விமர்சிக்கிர அளவுக்கு ஆனதுக்கு
நாம் இன்னும் மலதின்னிகளாக இருப்பதே காரணம்
//
உண்மை செந்தில.. பணம் கொடுத்து, பிணம் தின்னியாக்கிவிட்டார்கள்..
damildumil said...
ReplyDelete//“சுப்பரமணிசாமி மதுரை சித்திரை திருவிழா நெரிசலில் கருவானவன்“//
அட கும்பலுக்கு பொறந்த பயலா
//
ஆமா சார். ஆமாம்.. ஐ.நா சபையே ஒத்துகிடும்
Yoga said...
ReplyDeleteபட்டாபட்டி ஒங்களுக்கு குட்டி என்னாத்த?எருமை மாட்டில மழ பெஞ்சாப்பில ஆருக்கும் ஒங்க மாரி ஒணச்சி வராது.கலி காலம்!
//
இப்ப... அவனவன் செஞ்ச பாவத்தை..அவனவன் அனுபவிச்சுட்டுத்தான் சாகனும்..
@ஜெய்லானி said...
ReplyDeleteபட்டு இன்னைக்கு ரோமதாஸூ சொன்னதை கேட்டியா , வெரட்டி விட்ட்து தமிழக அரசு இல்லையாம் , மத்திய அரசாம். இமிக்கரேசன் அதிகாரியாம். பண்ணாடைக்கு வாயில நெருப்பை வைக்க..அது விசா குடுத்த கொழும்பு இந்தியதூதரகத்துக்கு தெரியாதா?
//
இது அடுத்த சட்டமன்ற தேர்தலை மனசுல வெச்சுட்டு பேசுது...
இல்லாட்டி, அன்புமணி ஆட்டமுடியாதில்ல.. அதுக்குத்தான்..
//இது அடுத்த சட்டமன்ற தேர்தலை மனசுல வெச்சுட்டு பேசுது...
ReplyDeleteஇல்லாட்டி, அன்புமணி ஆட்டமுடியாதில்ல.. அதுக்குத்தான்..//
தின்னு துப்பிய பபிள்கம் எங்க வேனாலும் ஒட்டும் , எப்படி வேனாலும் ஒட்டும்.ச்சீ..ச்சீ...அசிங்கம்
@ஜெய்லானி said...
ReplyDeleteதின்னு துப்பிய பபிள்கம் எங்க வேனாலும் ஒட்டும் , எப்படி வேனாலும் ஒட்டும்.ச்சீ..ச்சீ...அசிங்கம்
//
மக்கள்தான் மறந்திடுவாங்களே..
அதுதாம் அவனுக மூலதனம் சார்..
சரியான சவுக்கடி....
ReplyDeleteஇருங்க, டிவியில "சுறா" சிறப்பு நிகழ்ச்சி பாத்துட்டு வந்து, எப்படி பொங்குவாங்க பாருங்க..... இருங்க, ரங்கநாதன் தெருவில, ஷாப்பிங் பண்ணி முடித்தவுடன் எப்படி பொங்குவாங்க, பாருங்க....... இருங்க, குடிக்கிறதுக்கு தண்ணி பிடித்து விட்டு வந்து, எப்படி பொங்குவாங்க பாருங்க....... இருங்க, மின்சார தடைக் கெல்லாம் ஒரு முடிவு பண்ணிவிட்டு வந்து, எப்படி பொங்குவாங்க பாருங்க....... இருங்க, காவேரி பிரச்சினை முதல் எல்லாத்தையும் அரசியல் காமெடி என்று பார்த்து சிரித்து விட்டு, எப்படி பொங்குவாங்க பாருங்க.....
ReplyDeleteஆமாங்க, எப்படி பொங்குறது? பொங்கி பழக்கம் இல்லைங்க...... அப்போ அப்போ, வேடிக்கை பார்த்துதாங்க பழக்கம்...... எல்லாம் பழகி போச்சு!
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
ReplyDeleteMuthu கருத்துகளுக்கு வழி மொழிகிறேன்.
ReplyDeleteவெளுத்துட்டீங்க!!
ReplyDeleteதமிழர் போராளி சுப்ரமணிசாமி வாழ்க..!
ReplyDelete:)
ஊடகங்கள் பல வெளிக்கொண்டு வராத போது பதிவர்கள் சிலர் இதை இவளவு தூரம் அனைவருக்கும் தெருவித்தமைக்கு நன்றிகள் . பேசாம ஊடகத்துறைக்கு பதிவர்களை போடலாமோ ? அங்க போய் மாறீட மாடீங்களே ?
ReplyDeleteமச்சி... இந்த அவந்தான்...அவனேதான்,,, புடி புடி....விட்றாத அவனை...!
ReplyDeleteசப்பரமணிசாமி மாதிரி ஆட்களுக்கு
ReplyDeleteவக்கீல்கள் கொடுதத கும்மாங்கு டீரிட்மெண்ட்தான் சரி. இவனே வந்தேறிதானே.
@@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteமச்சி... இந்த அவந்தான்...அவனேதான்,,, புடி புடி....விட்றாத அவனை...!////
டேய் ரெட்டை..மறுபடியும் ஓடறான் பார்ரா ஓடறான் பார்ரா..டேய் டேய் புடிங்கடா...அவன் வேட்டிய அவுத்து விடுங்கடா...! டேய் டேய் கட்டிருங்கடா கட்டிருங்கடா..கருமம் புடிச்சவன்...காத்தோட்டமா வந்துருக்கான் போல..!!..
எலேய் இலுமி..உடனே உக்காந்து நாலு பதிவு எழுதுறா..தக்காளி அது எல்லாத்தையும் படிச்சு காமிச்சு இவன கொல்றோம்டா இன்னிக்கு...!!
ஏம்பா , டிவி குடுத்தோம் , ரெண்டு ஏக்கர் நிலம் குடுத்தோம் , சைக்கில் குடுத்தோம் , வேஷ்டி, சேலை , பொங்கல் பொருட்கள் குடுத்தோம் , ஆளுக்கு ரெண்டாயிரம் வெள்ள நிவாரணம் குடுத்தோம் இவ்வளவு உங்களுக்கு குடுத்துட்டு நாங்க எனா சும்மா ஒரு எட்டாயிரம் கோடி பிசாத்து காசு எடுத்தோம் அதுக்கு போய் இவ்வளவு டென்சன் ஆனா எப்படி ...............
ReplyDeleteஏம்பா , டிவி குடுத்தோம் , ரெண்டு ஏக்கர் நிலம் குடுத்தோம் , சைக்கில் குடுத்தோம் , வேஷ்டி, சேலை , பொங்கல் பொருட்கள் குடுத்தோம் , ஆளுக்கு ரெண்டாயிரம் வெள்ள நிவாரணம் குடுத்தோம் இவ்வளவு உங்களுக்கு குடுத்துட்டு நாங்க எனா சும்மா ஒரு எட்டாயிரம் கோடி பிசாத்து காசு எடுத்தோம் அதுக்கு போய் இவ்வளவு டென்சன் ஆனா எப்படி ...............
ReplyDeleteயப்பா எல்லாரும் ஒரு வாட்டி நம்ம வீட்டு பக்கம் வந்து போங்க
ReplyDeleteயப்பா எல்லாரும் ஒரு வாட்டி நம்ம வீட்டு பக்கம் வந்து போங்க
யப்பா எல்லாரும் ஒரு வாட்டி நம்ம வீட்டு பக்கம் வந்து போங்க
ReplyDeleteயப்பா எல்லாரும் ஒரு வாட்டி நம்ம வீட்டு பக்கம் வந்து போங்க
//இத்தாலிகாரங்க வரலாம், அனுபவிக்கலாம், ஆளலாம்.. ஆனா, தமிழர்கள் வர இது தர்மசாலையில்லை//
ReplyDeleteஅருமை சார்..
சூப்புறமனி தன் குடும்பம் வாழ வேண்டும் எனில் இப்படியான தமிழுணர்வுடன் பேசினால் தானே அவருக்கு ஏதாவது எலும்பு துண்டுகள் கிடைக்கும்..
என்ன தலைவா...இப்பிடி சொல்லாம கொல்லாம போட்டு குத்தி எடுத்திருக்க. குத்துங்க எஜமான் குத்துங்க. இவிங்க எப்பவுமே இப்பிடித்தான் பாஸ், லொல்லு பன்ணிகிட்டு இருப்பாய்ங்க்ய...பயந்தா தொழில் பண்ண முடியுமா!
ReplyDeleteஏன் சார் இவனுக்கு கோர்ட் வாசலில் 20 விலை மாதர்கள் புடவையை வழித்து "அதை" காட்டி, வெண்சாமரம் வீசியதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே!
ReplyDeleteஏன் சார் இவனுக்கு கோர்ட் வாசலில் 20 விலை மாதர்கள் புடவையை வழித்து "அதை" காட்டி, வெண்சாமரம் வீசியதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே!
ReplyDeleteம்ம்ம்..இந்திரா காந்திய சுட்டவனுங்க என்ன, காந்திய சுட்ட கும்பல் தானேயா இந்த சப்புறமணி. இவனுங்கல்லாம் எல்லாம் தெரிஞ்சே தான் பண்றானுங்க. தூங்குரவன எழுப்பிடலாம். தூங்குர மாதிரி நடிகிறவன எழுப்ப முடியாதுங்கோ.
ReplyDeleteஇவனுங்க என்னதான் கழிசடை வேல பண்னாலும் மக்கள் ஒண்ணும் பண்ண மாட்டேங்கிராங்க சார். தமிழ் நாட்டுக்கு முதலில் ஒரு அரசியல் சார்பில்லாத செய்தித் தொலைக்காட்சியும், செய்திதாளும் உடனடித் தேவை. வெளிநாடு வாழ் தமிழர்கள், அமைப்புகள், உள்நாட்டுத் தமிழ் அமைப்புகள் கவனிப்பார்களா? இந்த குடும்ப டீவிக்கள இப்பிடியே விட்டுட்டு இருக்க முடியாது, தமிழ்நாட்டையே ஏலம் விட்ருவானுங்க.இவனுங்க சொல்ற நியூச தான் கேட்கனும், இவனுங்க எடுக்குற படத்த தான் பாக்கனும்னு ஏற்கனவே ஆயிடுச்சி. இன்னும் என்னென்ன வரப்போகுதோ.
திராவிடம் தமிழன தலைவரிடம் அவர் குடும்பத்திடமும் சிக்கி செத்துக்கொண்டிருக்கிறது. 60களில் ஏற்பட்ட எழுச்சி, தமிழன தலைவர் குடும்பத்தை பலநூறு தலைமுறைகளுக்கு கோடீஸ்வரர்களாக்குவதில் தான் முடிந்திருக்கிறது.
நமது உணர்ச்சியும், கோபமும்,
ReplyDeleteவெறியும், தீக்குச்சியாய்,
சீறி எரிந்து, வினாடிகளில்
அணைந்து வீணாக்காமல்,
சிறுக சிறுக சேமித்து,
சரியான தருணம் வருகையில்,
அது, ஐஸ்லாந்திலே சீறிய
எரிமலையாய், பறக்கின்ற
அனைவரையும் தரையிறக்கும்
வலிமை கொள்ளும்.
ஒன்று சேர்வோம், வலி சோர்ப்போம்.
புதிய வழி புலப்படலாம்.
லேட்டா வந்துட்டேன்...பட்டாப்பட்டி அசத்திட்டீங்க தல, அதிலேயும் "......சாமி" பெயர் பொருத்தம் 100% சதவீதம் உண்மை...
ReplyDelete////////சப்புரமணி சாமி ( எழுத்துப்பிழை இல்லை)
ReplyDeleteஇந்தியா தர்மசாலையில்லை.. ஆமாய்யா.. இத்தாலிகாரங்க வரலாம், அனுபவிக்கலாம், ஆளலாம்.. ஆனா, தமிழர்கள் வர இது தர்மசாலையில்லை..
நீங்கள் உண்மையிலேயெ , மனிதர்கள்தானா.. இல்லை மலம் தின்னும் ஐந்தறிவு பிராணிகளா?..////////
ஏலே மரியாதையா பேசுல . பாவம் ஐந்தறிவு பிராணிகள் அந்த உறந்த பண்புள்ள ஜீவராசிகளுடன் எதுக்குல . இந்த சாக்கடையை சேர்த்து பேசுற .
ப்ப்ப்ப்ச்ச்... திட்டி திட்டி வாய் வலிக்குதுங்க....
ReplyDeleteஅண்ணே கோவையில் குண்டு வைத்தவர்களை விடுதலை செய்ய சொல்லி உண்ணாவிரதம் இருப்பார்கள் ஆனால் இலங்கையில் உரிமைக்காக போராடுபவர்களை கொன்றுகுவிப்பார்கள்.
ReplyDeleteஇவர்கள் நேருவின் வழி வந்த அணிசேர நாட்டு தலைவ(லி)ர்கள்..
....சிவா...
தறுதலைகள் போல நம் தலைவர்கள் இருந்துவருகிறார்கள்.
ReplyDeleteஇப்போது நம்புகிறேன் விரைவில் புரட்சி வரும் நம் நாட்டில்...
@நாடோடி said...
ReplyDeleteசரியான சவுக்கடி....
//
மாற்றம் வரும் சார்..விரைவில் மனிதர்கள் ஆட்சிக்கு வருவார்கள்..
@Chitra said...
ReplyDeleteஇருங்க, டிவியில "சுறா" சிறப்பு நிகழ்ச்சி பாத்துட்டு வந்து, எப்படி பொங்குவாங்க பாருங்க..... இருங்க, ரங்கநாதன் தெருவில, ஷாப்பிங் பண்ணி முடித்தவுடன் எப்படி பொங்குவாங்க, பாருங்க....... இருங்க, குடிக்கிறதுக்கு தண்ணி பிடித்து விட்டு வந்து, எப்படி பொங்குவாங்க பாருங்க....... இருங்க, மின்சார தடைக் கெல்லாம் ஒரு முடிவு பண்ணிவிட்டு வந்து, எப்படி பொங்குவாங்க பாருங்க....... இருங்க, காவேரி பிரச்சினை முதல் எல்லாத்தையும் அரசியல் காமெடி என்று பார்த்து சிரித்து விட்டு, எப்படி பொங்குவாங்க பாருங்க.....
ஆமாங்க, எப்படி பொங்குறது? பொங்கி பழக்கம் இல்லைங்க...... அப்போ அப்போ, வேடிக்கை பார்த்துதாங்க பழக்கம்...... எல்லாம் பழகி போச்சு!
//
நிசமாவே அதுதான் நடந்துச்சு மேடம்.. சன் டீவில, நித்திக்கு கொடுத்த முக்கியதுவம்..
இதுக்கு கொடுக்கல..
@Muthu said...
ReplyDeleteஇந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
@மசக்கவுண்டன் said...
Muthu கருத்துகளுக்கு வழி மொழிகிறேன்.
//
எல்லோரும் , மிருகமாயிட்டானுக முத்து & கவுண்டரே..
@சைவகொத்துப்பரோட்டா said...
ReplyDeleteவெளுத்துட்டீங்க!!
//
பதிவர்கள்தான் இந்த பிரச்சனைய பற்றி , ரொம்ப எழுதியிருக்காங்க..
So, விரைவில், கூகிள் ஆண்டவர், சன்வசப்படுவார் என எதிர்பார்க்கலாம்
@veliyoorkaran said...
ReplyDeleteதமிழர் போராளி சுப்ரமணிசாமி வாழ்க..!
:)
//
அய்.. அந்தாளுக்கு மூணூ ஓட்டு கன்பார்ம்ட் ( சப்புரமணிசாமி, சந்திரலேகா, நீர்..)
:-)
ஆமா, ஸ்மைலி போட்டா , உனக்கு சுர்ர்ர்ர்ர்ர்னு ஏறுமே..
ஏன் அப்பு..உஜாலாவுக்கு மாறீட்டீரா?
@S.Sudharshan said...
ReplyDeleteஊடகங்கள் பல வெளிக்கொண்டு வராத போது பதிவர்கள் சிலர் இதை இவளவு தூரம் அனைவருக்கும் தெருவித்தமைக்கு நன்றிகள் . பேசாம ஊடகத்துறைக்கு பதிவர்களை போடலாமோ ? அங்க போய் மாறீட மாடீங்களே ?
//
மாறமாட்டாங்கனு நினைக்கிறேன்.. இன்னும் மனித நேயத்தை, பதிவர்களின் பதிவில் காண்கிறோம் சார்..
@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteமச்சி... இந்த அவந்தான்...அவனேதான்,,, புடி புடி....விட்றாத அவனை...!
@Veliyoorkaran said...
டேய் ரெட்டை..மறுபடியும் ஓடறான் பார்ரா ஓடறான் பார்ரா..டேய் டேய் புடிங்கடா...அவன் வேட்டிய அவுத்து விடுங்கடா...! டேய் டேய் கட்டிருங்கடா கட்டிருங்கடா..கருமம் புடிச்சவன்...காத்தோட்டமா வந்துருக்கான் போல..!!..
எலேய் இலுமி..உடனே உக்காந்து நாலு பதிவு எழுதுறா..தக்காளி அது எல்லாத்தையும் படிச்சு காமிச்சு இவன கொல்றோம்டா இன்னிக்கு...!!
//
யோவ்ஸ்(ரெண்டுபேரையும்தான்)..
யாரை சொல்றீங்க.. சாமியவா?..இல்லா ஆசாமியவா?
@பரிதி நிலவன் said...
ReplyDeleteசப்பரமணிசாமி மாதிரி ஆட்களுக்கு
வக்கீல்கள் கொடுதத கும்மாங்கு டீரிட்மெண்ட்தான் சரி. இவனே வந்தேறிதானே.
//
உண்மைதான் சார்..முடிஞ்சா, மகளிர் அணி குத்தாட்டமும் போட்டிருக்கனும்..
@மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஏம்பா , டிவி குடுத்தோம் , ரெண்டு ஏக்கர் நிலம் குடுத்தோம் , சைக்கில் குடுத்தோம் , வேஷ்டி, சேலை , பொங்கல் பொருட்கள் குடுத்தோம் , ஆளுக்கு ரெண்டாயிரம் வெள்ள நிவாரணம் குடுத்தோம் இவ்வளவு உங்களுக்கு குடுத்துட்டு நாங்க எனா சும்மா ஒரு எட்டாயிரம் கோடி பிசாத்து காசு எடுத்தோம் அதுக்கு போய் இவ்வளவு டென்சன் ஆனா எப்படி ...............
//
ஆமாய்யா. மேல போறப்போ, செக்கா எடுத்துட்டு போவீங்களா?.. இல்ல நகையாவா.?
@Cool Boy said...
ReplyDeleteஅருமை சார்..
சூப்புறமனி தன் குடும்பம் வாழ வேண்டும் எனில் இப்படியான தமிழுணர்வுடன் பேசினால் தானே அவருக்கு ஏதாவது எலும்பு துண்டுகள் கிடைக்கும்..
//
அந்தாளு,படிச்ச நாதாரி சார்..
பட்டாபட்டி.. said...
ReplyDeleteஉண்மைதான் சார்..முடிஞ்சா, மகளிர் அணி குத்தாட்டமும் போட்டிருக்கனும்..
இவனக்கு இது தான் குறைச்சல்,டோமரை போட்டு தள்ளனும்
sajeekaa1995 said...
ReplyDeleteஏன் சார் இவனுக்கு கோர்ட் வாசலில் 20 விலை மாதர்கள் புடவையை வழித்து "அதை" காட்டி, வெண்சாமரம் வீசியதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே!
//
அட.. ஆமா சார்.. முக்கியமான குத்தாட்டம்.. எப்படி மிஸ் பண்ணினேன்..
உடுங்க சார்.. எபடியும் ,, திரும்பவும் வாயத்தொறப்பான்..கிழிச்சு வீசலாம் சார்...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteம்ம்ம்..இந்திரா காந்திய சுட்டவனுங்க என்ன, காந்திய சுட்ட கும்பல் தானேயா இந்த சப்புறமணி. இவனுங்கல்லாம் எல்லாம் தெரிஞ்சே தான் பண்றானுங்க. தூங்குரவன எழுப்பிடலாம். தூங்குர மாதிரி நடிகிறவன எழுப்ப முடியாதுங்கோ.
இவனுங்க என்னதான் கழிசடை வேல பண்னாலும் மக்கள் ஒண்ணும் பண்ண மாட்டேங்கிராங்க சார். தமிழ் நாட்டுக்கு முதலில் ஒரு அரசியல் சார்பில்லாத செய்தித் தொலைக்காட்சியும், செய்திதாளும் உடனடித் தேவை. வெளிநாடு வாழ் தமிழர்கள், அமைப்புகள், உள்நாட்டுத் தமிழ் அமைப்புகள் கவனிப்பார்களா? இந்த குடும்ப டீவிக்கள இப்பிடியே விட்டுட்டு இருக்க முடியாது, தமிழ்நாட்டையே ஏலம் விட்ருவானுங்க.இவனுங்க சொல்ற நியூச தான் கேட்கனும், இவனுங்க எடுக்குற படத்த தான் பாக்கனும்னு ஏற்கனவே ஆயிடுச்சி. இன்னும் என்னென்ன வரப்போகுதோ.
திராவிடம் தமிழன தலைவரிடம் அவர் குடும்பத்திடமும் சிக்கி செத்துக்கொண்டிருக்கிறது. 60களில் ஏற்பட்ட எழுச்சி, தமிழன தலைவர் குடும்பத்தை பலநூறு தலைமுறைகளுக்கு கோடீஸ்வரர்களாக்குவதில் தான் முடிந்திருக்கிறது.
//
பன்னி.. உனக்குள்ள இவ்வளவு திறமையா..?..
பரவாயில்லயா.. நல்லா சொல்லியிருக்க..
@vasan said...
ReplyDeleteநமது உணர்ச்சியும், கோபமும்,
வெறியும், தீக்குச்சியாய்,
சீறி எரிந்து, வினாடிகளில்
அணைந்து வீணாக்காமல்,
சிறுக சிறுக சேமித்து,
சரியான தருணம் வருகையில்,
அது, ஐஸ்லாந்திலே சீறிய
எரிமலையாய், பறக்கின்ற
அனைவரையும் தரையிறக்கும்
வலிமை கொள்ளும்.
ஒன்று சேர்வோம், வலி சோர்ப்போம்.
புதிய வழி புலப்படலாம்.
//
கண்டிப்பா நடக்கும் சார்...
@அஹமது இர்ஷாத் said...
ReplyDeleteலேட்டா வந்துட்டேன்...பட்டாப்பட்டி அசத்திட்டீங்க தல, அதிலேயும் "......சாமி" பெயர் பொருத்தம் 100% சதவீதம் உண்மை...
//
அந்தாளை.. இன்னும் கிழிக்கனும் சார்..பண்ணுவோம்...
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ReplyDeleteஏலே மரியாதையா பேசுல . பாவம் ஐந்தறிவு பிராணிகள் அந்த உறந்த பண்புள்ள ஜீவராசிகளுடன் எதுக்குல . இந்த சாக்கடையை சேர்த்து பேசுற .
ஆமா.. பனித்துளி சங்கர்.. பன்னிககூட இந்தாளை கம்பேர் பண்ணக்கூடாது..
@க.பாலாசி said...
ReplyDeleteப்ப்ப்ப்ச்ச்... திட்டி திட்டி வாய் வலிக்குதுங்க....
//
உடுங்க சார்.. உண்மை, தண்ணீரில் அமுக்கிய பந்து போல.. வெளிய வரும் சார்..
@ ....சிவா....
ReplyDeleteஅண்ணே கோவையில் குண்டு வைத்தவர்களை விடுதலை செய்ய சொல்லி உண்ணாவிரதம் இருப்பார்கள் ஆனால் இலங்கையில் உரிமைக்காக போராடுபவர்களை கொன்றுகுவிப்பார்கள்.
இவர்கள் நேருவின் வழி வந்த அணிசேர நாட்டு தலைவ(லி)ர்கள்..
//
பணத்துக்காக, எதையும் செய்யத்தாயாராக் இருக்கும்..%^^#%#%^#..( உங்களுக்கு புடிச்ச வார்த்தைகளை போட்டுக்கோங்க சிவா..)
@ரோஸ்விக் said...
ReplyDeleteதறுதலைகள் போல நம் தலைவர்கள் இருந்துவருகிறார்கள்.
இப்போது நம்புகிறேன் விரைவில் புரட்சி வரும் நம் நாட்டில்...
//
வரும்.. கண்டிப்பாக வரும் ரோஸ்விக்...
Muthu said...
ReplyDeleteபட்டாபட்டி.. said...
உண்மைதான் சார்..முடிஞ்சா, மகளிர் அணி குத்தாட்டமும் போட்டிருக்கனும்..
இவனக்கு இது தான் குறைச்சல்,டோமரை போட்டு தள்ளனும்
//
முத்து.. அடுத்து தோசைகடை, பிரச்சனைனா, வேட்டிய கட்டிட்டு, போவான் இந்த பரதேசி...
amanga tamilanukku ippa muthukumarna yaarunnu maranthuttaan neenga sonna mathiri sappadu thaan etho kolaru ..unarchiya..illama irukkan..
ReplyDeletethamizhakathil irukum yethanai muthattikalukaga neegal kavalai patturukirigal.
ReplyDeletepillaival said...
ReplyDeletethamizhakathil irukum yethanai muthattikalukaga neegal kavalai patturukirigal.
//
சரிங்க சார்.. நாங்க மனிதனாகவே இருந்துட்டு போறோம்..
நீங்க அடுத்த இடைத்தேர்தலுக்கு, பிராத்தனை பண்ணுங்கள் பிள்ளைவாள்...
பட்டாபட்டி சார்,இந்த பொம்பள சந்திரலேகா(IASஆ..) இவன் கட்சியில எப்படி போய் சேர்ந்தது.
ReplyDeleteஇன்னய தேதி வரை எனக்கு விளங்கலை. ஏன் சார் தெரிந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்
ஹரீகா
பட்டாபட்டி சார்,இந்த பொம்பள சந்திரலேகா(IASஆ..) இவன் கட்சியில எப்படி போய் சேர்ந்தது.
ReplyDeleteஇன்னய தேதி வரை எனக்கு விளங்கலை. ஏன் சார் தெரிந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்
ஹரீகா
pillaival said...
ReplyDeletethamizhakathil irukum yethanai muthattikalukaga neegal kavalai patturukirigal.
//
பிள்ளைவாள்.. ஏதோ பேச்னுமுனு பேசறீங்களா?..
பிரச்சனை என்னான, விசா தராமல் இருந்திருக்கலாமே?.. ஏன் தரனும்.. வந்த பின், எதற்க்கு இவ்வளவு போலீஸ்..?
மூதாட்டிகளுக்கு, நாங்கள்..செய்ய வேண்டிய கடமைகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம்..( மனிதர்களாக..மக்களாக)..
னீங்க சொம்பு தூக்குங்க பிள்ளைவாள்.. இன்னும் காலம் இருக்கு...
Ilaya said...
ReplyDeleteamanga tamilanukku ippa muthukumarna yaarunnu maranthuttaan neenga sonna mathiri sappadu thaan etho kolaru ..unarchiya..illama irukkan..
//
உங்களுக்கு அடுத்த கமென்ஸ் பாருங்க.. பிள்ளைவாள் பினாத்தல..?
அப்படியே போறப்ப, பிள்ளைவாளுக்கு ஒண்ண சொல்லிட்டு போயிடுங்க..
“எறுப்பு ஊற... கல்லும் தேயும்...”..
( கொஞ்சம் மரமண்டைகளுக்கு புரியரமாறி.அழுத்திச்சொல்லுங்க.)
HARIKA said...
ReplyDeleteபட்டாபட்டி சார்,இந்த பொம்பள சந்திரலேகா(IASஆ..) இவன் கட்சியில எப்படி போய் சேர்ந்தது.
இன்னய தேதி வரை எனக்கு விளங்கலை. ஏன் சார் தெரிந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்
ஹரீகா
//
ஏதாச்சும், ஸ்பெஷலா வெச்சுருப்பாரு சாமினு நினக்கிறேன்.. விரைவில அதை பற்றி எழுதலாம்...
பட்டாபட்டி...இதுக்கு என்ன பதில் சொல்ல போற...
ReplyDeletehttp://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html
மானங்கெட்டவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் வாழ்வின் வளமும் கூடிக்கொண்டேதானே போகிறது?
ReplyDeleteஒரு கட்டபொம்மன் வசனம் நினைவுக்கு வந்தது: " எங்களோடு சிங்கங்களாய்ப் பிறந்து சிறு நரிகளாய்ப் போன இவர்களிடம் கூறுகிறேன்... கூறுவதென்ன, த்தூ... காறி உமிழ்கிறேன்..."
அப்படிப்போடு அரிவாளை!
ReplyDeleteஅப்படியே இந்த விஷயத்தையும் கொஞ்சம் பாருங்க பட்டாப் பட்டி. ஜெயா டிவி, ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில், திரை வண்ணன் என்ற புதிய இளைஞர் இயக்கியுள்ள ' கச்சேரி ஆரம்பம்' படத்தை விமரிசிக்கும், சுகாசினி மாமி, அந்த படத்தில் ஒருக்காட்சியில் இயக்குனர் சீமானின் படத்தை காண்பித்துவிட்டாராம். அதுக்கு என்ன மாதிரி குதிக்குது அந்த மாமி. இதே மணி ரத்தினத்தின் படத்தையோ கமலகாசனின் படத்தையோ காண்பித்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ? என்னா பேசி பேசுது அந்த பொம்பள ! இதுக்கே ஒரு பதிவு போடு தலைவா. நீயே போய்ப்பாரேன் தல... http://www.youtube.com/watch?v=4VTqmdekB-Y&feature=player_embedded
பட்டாபட்டி,
ReplyDeleteபயமில்லாமல், வஞ்சகமில்லாமல் எழுதுகிறீர்களே! முன்னொரு காலத்தில் இந்நாள் முதலமைச்சரை காவல்துறையை கொண்டு இரவோடிரவாக இழுத்துவந்ததை உலகத்தமிழினமே கண்டித்ததே. அது அவரின் முதுமை மற்றும் மனிதாபிமானம் சார்ந்தது. ஆனால், அதே முதுமையும், நோயும், பிணியும் ஓர் ஈழத்து மூதாட்டிக்கு வந்தால் அதில் மனிதாபிமானத்தை விட அரசியலே மேலோங்குகிறது. கோலோச்சுகிறது.
அரசியல் என்ன செய்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்காய் பேசும் போது தான் ஈழத்தமிழர்கள் அனாதைகள் இல்லை என்ற நிம்மதி பிறக்கிறது.
இந்த பார்ப்பனர்களுக்குத் தமிழன் வளர்வது புடிக்காது. தமிழன் ஒற்றுமை கண்டு ஒப்பரிவைக்றாக்கள் இதற்கு கருணாநிதி , சூப்பி (சோனியா) மணி போன்ற இ(ஈ)ண பிறப்புகள் காசுக்கும் பதவிக்கும் இனத்தை வித்து மலம் தின்கிரர்கள்.
ReplyDeleteதமிழன் காலம் மாறும்
தரணியில் தமிழர்க்கு இரு நாடு உருவாகும்
ஒன்று தமிழீழம் மற்றது தமிழ்நாடு இன்னும் ஐந்து வருடங்களில்.
'தமிழா நீ விழித்திடு தமிழர்க்கு நாடு அமைத்திடு'
பி.கு.
சூப்பிமணி, சோ போன்றவர்கள் தேவை எம் இலக்கிற்கு கரணம் அவைகள் ( எழுத்துப்பிழை இல்லை) எங்களை எங்கள் லட்சிஜம் நோக்கி உந்தி தல்கரர்கள் அகவே இவைகள் நாடு அமைத்திட வரை வழ வள்துரன்.
@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteபட்டாபட்டி...இதுக்கு என்ன பதில் சொல்ல போற...
http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html
அவர், நான் எழுதியதை, Approve பண்ணி போடாவிட்டால் பரவாயில்லை...
அவருக்கு, நான் எழுதிய கமென்ஸ்..இங்கே...
//
பார்வதி அம்மாள் என்பவர் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் இருக்கவியலும்? ஆனாலும் அவரை வைத்து அரசியல் பண்ண பெரிய கும்பலே இங்கு காத்திருக்கிறது. அது பற்றித்தான் எனது பதிவு.
//
சூப்பர் சார்.. எப்படி சார் இப்படி?..
ராஜ பட்ஷே, இங்கு வந்து, கோயில் , குளம் என சுற்றியபோது வராத, பிரச்ச்சனை..இந்த மூதாட்டி வருவதால் உண்டாகப்போகிறதா?...
அவருக்கும், காவல்துறை பாதுகாப்பு அளித்தது..
( சார்.. இனி பேசாமா, சாருவை நீங்கள், ’மகாத்மா’ என அழைக்கலாம்..)
பட்டாபட்டியின் கார், சரியாக 10 விநாடிகளில்..இந்த பதிவிலிருந்து வெளியேறியது..
clayhorse said...
ReplyDeleteமானங்கெட்டவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் வாழ்வின் வளமும் கூடிக்கொண்டேதானே போகிறது?
ஒரு கட்டபொம்மன் வசனம் நினைவுக்கு வந்தது: " எங்களோடு சிங்கங்களாய்ப் பிறந்து சிறு நரிகளாய்ப் போன இவர்களிடம் கூறுகிறேன்... கூறுவதென்ன, த்தூ... காறி உமிழ்கிறேன்..."
//
கருத்துக்கு நன்றி சார்...
Rathi said...
ReplyDeleteபட்டாபட்டி,
பயமில்லாமல், வஞ்சகமில்லாமல் எழுதுகிறீர்களே! முன்னொரு காலத்தில் இந்நாள் முதலமைச்சரை காவல்துறையை கொண்டு இரவோடிரவாக இழுத்துவந்ததை உலகத்தமிழினமே கண்டித்ததே. அது அவரின் முதுமை மற்றும் மனிதாபிமானம் சார்ந்தது. ஆனால், அதே முதுமையும், நோயும், பிணியும் ஓர் ஈழத்து மூதாட்டிக்கு வந்தால் அதில் மனிதாபிமானத்தை விட அரசியலே மேலோங்குகிறது. கோலோச்சுகிறது.
அரசியல் என்ன செய்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்காய் பேசும் போது தான் ஈழத்தமிழர்கள் அனாதைகள் இல்லை என்ற நிம்மதி பிறக்கிறது.
//
கவலை வேண்டாம் நண்பரே..
நல்லது நடக்கும்..
மலம் தின்னிகள் அழிந்து, மனிதர்கள் பிறப்பார்கள்...
Leader J R said...
ReplyDeleteஇந்த பார்ப்பனர்களுக்குத் தமிழன் வளர்வது புடிக்காது. தமிழன் ஒற்றுமை கண்டு ஒப்பரிவைக்றாக்கள் இதற்கு கருணாநிதி , சூப்பி (சோனியா) மணி போன்ற இ(ஈ)ண பிறப்புகள் காசுக்கும் பதவிக்கும் இனத்தை வித்து மலம் தின்கிரர்கள்.
தமிழன் காலம் மாறும்
தரணியில் தமிழர்க்கு இரு நாடு உருவாகும்
ஒன்று தமிழீழம் மற்றது தமிழ்நாடு இன்னும் ஐந்து வருடங்களில்.
'தமிழா நீ விழித்திடு தமிழர்க்கு நாடு அமைத்திடு'
பி.கு.
சூப்பிமணி, சோ போன்றவர்கள் தேவை எம் இலக்கிற்கு கரணம் அவைகள் ( எழுத்துப்பிழை இல்லை) எங்களை எங்கள் லட்சிஜம் நோக்கி உந்தி தல்கரர்கள் அகவே இவைகள் நாடு அமைத்திட வரை வழ வள்துரன்.
//
நடக்கும்.. கண்டிப்பாக நடக்கும் சார்...
@pillaival said...
ReplyDeletethamizhakathil irukum yethanai muthattikalukaga neegal kavalai patturukirigal.
//
சுரேஸ் பிள்ளைவாள்..
இத்துடன் நீங்கள் அடக்கிக்கொண்டால் அழகாக இருக்கும் என நினைக்கிறேன்..
அடக்க முடியாவிட்டால்... கீழ்கண்ட ஐடி-க்கு மெயில அனுப்பவும்..
haihaisuresh@yahoo.com
ஆமாய்யா.. உன்னோட ஐ.டீ தான்...
பட்டா உங்க பதிவு மற்றும் பின்னூட்டங்கள் அனைத்தும் படித்தேன்.
ReplyDeleteஒரு விஷயம் தெளிவாக சொல்லிவிட்டால் நல்லது. நீங்க பதிவு போட்டது அரசாங்கத்தின் முடிவை எதிர்த்தா அல்லது அதுக்கு கருத்து சொன்ன சாமி மற்றும் அவன் பொறந்த சாதிக்கு எதிர்த்தா. பதிவு அரசின் முடிவுக்கும், பின்னூட்டங்கள் ஒரு சாதிக்கு எதிர்த்தும் போகுது.
வழக்கம் போல பட்டாபட்டி என்னமோ காட்டன் துணிதான், ஆனா டிசனில் வர்ற மாதிரி கோடு கோடா ரூட் மாறுது.
பித்தனின் வாக்கு said...
ReplyDeleteபட்டா உங்க பதிவு மற்றும் பின்னூட்டங்கள் அனைத்தும் படித்தேன்.
ஒரு விஷயம் தெளிவாக சொல்லிவிட்டால் நல்லது. நீங்க பதிவு போட்டது அரசாங்கத்தின் முடிவை எதிர்த்தா அல்லது அதுக்கு கருத்து சொன்ன சாமி மற்றும் அவன் பொறந்த சாதிக்கு எதிர்த்தா. பதிவு அரசின் முடிவுக்கும், பின்னூட்டங்கள் ஒரு சாதிக்கு எதிர்த்தும் போகுது.
வழக்கம் போல பட்டாபட்டி என்னமோ காட்டன் துணிதான், ஆனா டிசனில் வர்ற மாதிரி கோடு கோடா ரூட் மாறுது.
//
அய்யா..பதிவு,
அரசாங்கத்தில் இருக்கும், அரசியலில் இருக்கும், மனிதகூட்டத்தில் மறைந்திருக்கும்
மிருகங்களை பற்றி...
அப்ப சரி, இது மொத்தக் குவியல்ன்னு சொல்லுப்பா. பட்டா! மங்குனி பதிவில் நான் கடைசியா ஒரு பின்னூட்டம் போட்டுள்ளேன். டையம் கிடைக்கும் போது பார்க்கவும்.
ReplyDeleteபித்தனின் வாக்கு said...
ReplyDeleteஅப்ப சரி, இது மொத்தக் குவியல்ன்னு சொல்லுப்பா. பட்டா! மங்குனி பதிவில் நான் கடைசியா ஒரு பின்னூட்டம் போட்டுள்ளேன். டையம் கிடைக்கும் போது பார்க்கவும்.
//
பார்த்தாசு.. பதிலும் போட்டாச்சு சார்..
@ Dondus Pathivu.
ReplyDeleteடோண்டு அண்ணேன் வணக்கம்..நீங்க என்ன சாதி என்ன மதம் அதெல்லாம் எனக்கு தெரியாது...நீங்க என்னவா வேணா இருந்துட்டு போங்க...ஆனா ,நீங்க சொன்ன கருத்து தப்புன்னேன்...மாத்திக்கங்க..! உங்கள போய் 247 மடையனுக பாலோ பன்றானுகன்னு நெனைக்கரப்ப ரொம்ப ஆச்சர்யமா இருக்குன்னேன்..! ஒரு கெழட்டு சிறுக்கிய வைத்தியம் பார்க்கவிடாம திருப்பி அனுப்புன பொட்டை அரசாங்கத்துக்கு சொம்படிக்கரத நீங்க பெருமையா நெனைச்சீங்கன்னா.,உங்கள திரும்பி அடிக்கறத நானும் பெருமையா நெனைப்பேன்...! இத நீங்க போஸ்ட் பண்ணலைனா உங்கள தாறுமாறா கிழிச்சு தனி பதிவு போடுவேன்...அதுல மொதோ கமென்ட் இதான்...!!
Now,You are under arrest..!
யோவ் பட்டாப்பட்டி...டோண்டு வாங்குதுயா வெளியூர்காரன்கிட்ட...!! அது மட்டும் என் கமெண்ட்ட போஸ்ட் பண்ணல...வக்காளி சாவடிக்கறேன் அத...!!
ReplyDeletehttp://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html
Now,You are under arrest..!
ReplyDelete//
அது..வாய்யா சிங்கம்..
@@@ பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஒரு விஷயம் தெளிவாக சொல்லிவிட்டால் நல்லது. நீங்க பதிவு போட்டது அரசாங்கத்தின் முடிவை எதிர்த்தா அல்லது அதுக்கு கருத்து சொன்ன சாமி மற்றும் அவன் பொறந்த சாதிக்கு எதிர்த்தா.///
ஓ... இப்போ அதான் உங்க பிரச்சனையா...யோவ் பட்டாப்பட்டி...என்னய்யா இவங்கே இப்புடி இருக்காங்கே..!! ஒரு கெழவி அங்க சாக கெடக்குது...இப்ப போய் சாதி... கீதிங்கறாங்கே..!!
Green Signal given..
ReplyDeleteஅடிக்கலாம்.. உதைக்கலாம்..ஏன் கிழிக்கலாம்..
@@@ ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteபட்டாபட்டி...இதுக்கு என்ன பதில் சொல்ல போற...
http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html///
வேறென்ன பண்றது...நம்ப பசங்ககிட்ட இறக்கிவிட்டு கண்ணுமன்னுதெரியாம உதைக்க சொல்ல வேண்டியதுதான்..!!
//ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும்//
ReplyDeleteஇந்த தறுதலை நாயை பெத்ததுக்கு இவனுடைய அம்மா முதலில் மன்னிப்பு கேட்கட்டும்.
இவனுடய அப்பன் திருவிழா கூட்டம் என்பதால் அவனை ஒன்றும் சொல்வதற்கில்லை :)

மங்குனி அமைசர். ?
ReplyDeleteஉள்ளேன் ஐய்யா
பித்தனின் வாக்கு said...
ReplyDeleteபட்டா உங்க பதிவு மற்றும் பின்னூட்டங்கள் அனைத்தும் படித்தேன்.
ஒரு விஷயம் தெளிவாக சொல்லிவிட்டால் நல்லது. நீங்க பதிவு போட்டது அரசாங்கத்தின் முடிவை எதிர்த்தா அல்லது அதுக்கு கருத்து சொன்ன சாமி மற்றும் அவன் பொறந்த சாதிக்கு எதிர்த்தா. பதிவு அரசின் முடிவுக்கும், பின்னூட்டங்கள் ஒரு சாதிக்கு எதிர்த்தும் போகுது.
வழக்கம் போல பட்டாபட்டி என்னமோ காட்டன் துணிதான், ஆனா டிசனில் வர்ற மாதிரி கோடு கோடா ரூட் மாறுது.
***********************************
இது சானியா மிர்சா மற்றும் ஷோயப் மாலிக் பற்றிய பதிவு தலைவா
pattapatti sir, unga karudhuku yethir karudhu solla koodatha illa iruka koodatha???
ReplyDeleteBlogger pillaival said...
ReplyDeletepattapatti sir, unga karudhuku yethir karudhu solla koodatha illa iruka koodatha???
//
சுரேஸ் பிள்ளைவாள்.... உங்க கருத்தை, நீங்க சொல்லுங்க..
( டெலிட் பன்ணியிருந்தா, நீங்க கேட்பதற்க்கு உரிமை உள்ளது..ஆனா, நாந்தான், பப்ளிஸ் பண்ணி, பதிலும் சொல்லிட்டேனே. அப்புறம் என்ன பிரச்சனை உங்களுக்கு? )
இது சானியா மிர்சா மற்றும் ஷோயப் மாலிக் பற்றிய பதிவு தலைவா
ReplyDelete//
ஏம்பா செல்வராகவன் தான் டூ விட்டுட்டாரே?
ஓ.கோ
அட.. நீ, பந்தடிக்கிற, சானியாவை பற்றி சொன்னியா?..
atakika sonnikalaey sir adhanala ktan.
ReplyDeletepillaival said...
ReplyDeleteatakika sonnikalaey sir adhanala ktan.
//
ஆமாம்.. மொட்டையா , ஒரு கேள்வியக் கேட்டா மட்டும் போதுமா?..