Pages

Tuesday, April 13, 2010

மூளைக்கு வேலை..ஹி..ஹி..


வணக்கம் சார்.. Ruby Cube  பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?..
இருக்கனும்.. இல்லாட்டி, நீங்க கன்பார்மா,  அரசியல்ல நீஞ்சிட்டு இருப்பீங்க.


சரி..உங்களால மினிமம் எவ்வளவு நிமிடத்தில சால்வ் செய்ய முடியும்..?
இதை பரிசோதனை பண்ணிப்பார்த்துவிடலாம் என எண்ணி, 5 பேர் கொண்ட குழுவிடம் போட்டிவைத்தோம்..வந்த ரிசல்ட பார்த்தா, உகூம்.. சொல்லுவதுபோல இல்லை..

சில அறிவுஜீவிகள் 3 நிமிடத்தில் சால்வ் பண்ணிவிட்டனர்..
மற்றும் சிலர் இரண்டு நாட்களாக..(மங்குனி சார்.. ரெண்டு நாளா ,குளிக்காட்டி கப்பு அடிக்காது?..போதும் போங்க சார்.. )இந்தப் பிரச்சனைக்கு, எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாமுனு, யாராவது யோசனை செஞ்சிருக்கீங்களா?..இல்லை..
ஏன்?..

வீட்டு பிரச்சனை.. ஆபிஸ்ல பிரச்சனை..அந்தரங்கப்பிரச்சனை...
உடுங்க சார்..

திரும்பவும்..நம்ம R&D கூப்பிட்டு..இப்ப இரண்டே கண்டிஷன் தான் போட்டோம்..
“கேப்டன் டீ.வீக்கு முன்னாடி நம்ம ப்ராடெக்ட் வரனும்..
மங்குனி அமைச்சர், அதை அரைமணி நேரத்தில் சால்வ்  பண்றமாறியிருக்கனும்”

..அவ்வளவுதான்..

மூளைக்காரனுக.சொன்னபடி  பண்ணீட்டானுக...அதை நீங்களே பாருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
( மங்குனி.. போட்டோகிராப்ரை அனுப்புறேன்.. சிரிச்சுகிட்டே போஸ் கொடு..)
.
.
வரட்டா...

124 comments:

 1. இந்த கண்டுபிடிப்பு , அட்டகாசம்!!!

  ReplyDelete
 2. மீ த பர்ஸ்ட் & செகண்ட்!!!!!!!

  ReplyDelete
 3. அட போங்க ப.ப., அட்டகாசமாக வேலை வாங்கறிங்க உங்க R&D டிபார்ட்மென்ட்ட. மரண கடின்றது இதுதானா? இன்னும் இருக்கா?

  அது என்னா, மங்குனிய இந்த வாங்கு வாங்கறிங்க? பாவங்க அவரு.

  ReplyDelete
 4. மூளை சம்பந்தப்பட்ட பதிவெல்லாம் போட்டா, நானெல்லாம் வர்றதா வேணாமா? அது போகட்டும், எல்லா பக்கமும் வெள்ளை வர மாதிரி பண்ண ஏதாவது ஷார்ட்-கட் இருக்குதா...?

  ReplyDelete
 5. // Ruby Cube பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?..
  இருக்கனும்.. இல்லாட்டி, நீங்க கன்பார்மா, அரசியல்ல நீஞ்சிட்டு இருப்பீங்க.//
  எப்பிடி சார் முடியுது உங்களால மட்டும்..
  கண்டுபிடிப்பு அருமை..

  ReplyDelete
 6. @சைவகொத்துப்பரோட்டா said...
  இந்த கண்டுபிடிப்பு , அட்டகாசம்!!!
  மீ த பர்ஸ்ட் & செகண்ட்!!!!!!!
  //

  முதலில் வந்ததற்க்கு வாழ்த்துக்கள் ..
  ( முதல் பரிசு : உகாண்ட அதிபருடன் , காலை சிற்றுண்டி..
  அல்லது ”துரை” சீ.டி....எது வேண்டும் கொத்துபரோட்டா சார்..ஹா..ஹா)

  ReplyDelete
 7. இந்த அளவுக்கு என் மேல நம்ம்பிக்கை வைத்து , என் அறிவு திறமையை வெளிக்கொண்டு வந்த திரு.பட்டாப்பட்டி அவர்களை , என் சார்பாகவும் , இந்திய மக்களின் சார்பாகவும் பாராட்டுவதோடு , இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக அணிவிக்கிறேன் ,
  பட்டாப்பட்டி
  வாழ்க
  பட்டாப்பட்டி
  வாழ்க வாழ்க
  பட்டாப்பட்டி
  வாழ்க வாழ்க வாழ்க

  ReplyDelete
 8. @அஹமது இர்ஷாத் said...
  டொய்ய்ய்ய்ய....ங்...
  //

  என்ன சார்.. அசல் படம் மீயூசிக் போடறீங்க..

  ReplyDelete
 9. @வரதராஜலு .பூ said...
  அட போங்க ப.ப., அட்டகாசமாக வேலை வாங்கறிங்க உங்க R&D டிபார்ட்மென்ட்ட. மரண கடின்றது இதுதானா? இன்னும் இருக்கா?
  அது என்னா, மங்குனிய இந்த வாங்கு வாங்கறிங்க? பாவங்க அவரு.
  //


  சார்.. மங்குனிய என்ன சாதாரணமா நினைச்சுட்டீங்க..
  எம்காதக பய சார்..ம்திய இடைவேளையில, ஒபாமாவ பார்த்துட்டு, சினேகா கிட்ட, ஆட்டோகிராப் வாங்கிட்டு வர்ற அளவுக்கு..திறமசாலி சார்..

  ReplyDelete
 10. @சேட்டைக்காரன் said...
  மூளை சம்பந்தப்பட்ட பதிவெல்லாம் போட்டா, நானெல்லாம் வர்றதா வேணாமா? அது போகட்டும், எல்லா பக்கமும் வெள்ளை வர மாதிரி பண்ண ஏதாவது ஷார்ட்-கட் இருக்குதா...?
  //

  நீங்க எதுவுமே பண்ணவேண்டாம். கையில எடுத்து..1..2..3
  சொல்லிட்டு ,
  சால்வ் பண்ணியாச்சுனு வெச்சுருங்க.. அவ்வளவுதான்..
  இனியும் டவுட் வந்தா, எனக்கு போன் பண்ணுங்க தல..

  ReplyDelete
 11. @Cool Boy said...

  // Ruby Cube பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?..
  இருக்கனும்.. இல்லாட்டி, நீங்க கன்பார்மா, அரசியல்ல நீஞ்சிட்டு இருப்பீங்க.//
  எப்பிடி சார் முடியுது உங்களால மட்டும்..
  கண்டுபிடிப்பு அருமை..
  //

  சும்மா டமாசுக்கு.. இனியும் ஏகப்பட்ட ப்ராடக்ட் இருக்கு சார்..
  ஒவ்வொண்ணா, வரும்..( இடைத்தேர்தல் வராமலிருந்தா..)

  ReplyDelete
 12. @மங்குனி அமைச்சர் said...
  இந்த அளவுக்கு என் மேல நம்ம்பிக்கை வைத்து , என் அறிவு திறமையை வெளிக்கொண்டு வந்த திரு.பட்டாப்பட்டி அவர்களை , என் சார்பாகவும் , இந்திய மக்களின் சார்பாகவும் பாராட்டுவதோடு , இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக அணிவிக்கிறேன் ,
  பட்டாப்பட்டி
  வாழ்க
  பட்டாப்பட்டி
  வாழ்க வாழ்க
  பட்டாப்பட்டி
  வாழ்க வாழ்க வாழ்க
  //


  யோவ்.. 10 நாள் வரமாட்டேனு சொன்னையே.. அதனால விளையாடிப் பார்த்தேன்.. மாட்டிகினியா.. வா...வா....

  ReplyDelete
 13. பஸ்டு போய் என் டிஸ்கிய நல்லா படி

  ReplyDelete
 14. மங்குனி சார்... என்னையும் ஒரு போட்டோ எடுங்களேன்... ஹி...ஹி....

  ReplyDelete
 15. @மங்குனி அமைச்சர் said...
  பஸ்டு போய் என் டிஸ்கிய நல்லா படி

  //

  யோவ்.. நக்கலையா உனக்கு..
  எனக்கு இங்கிலீசு மட்டும்தான் தெருயுமுனு , உனிக்கே தெரியும்..

  அப்புறம்.. டிஸ்கி, குஸ்கினா.. எனக்கு என்னா புரியும்?.

  ReplyDelete
 16. @ க.பாலாசி said...
  மங்குனி சார்... என்னையும் ஒரு போட்டோ எடுங்களேன்... ஹி...ஹி....

  //

  அடடே..மங்குனிகிட்ட வாய்கொடுத்து மாட்டிக்கிட்டீங்களே..அய்யோ.. பாவம் நீங்க..

  ReplyDelete
 17. இதை போன்று அறிவு பூர்வமான பதிவுகளை என் தலைவரை தவிர வேறு எவரும் போடமுடியாது என்பதை இங்கு பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.....

  ...சிவா...

  ReplyDelete
 18. @ ...சிவா...
  இதை போன்று அறிவு பூர்வமான பதிவுகளை என் தலைவரை தவிர வேறு எவரும் போடமுடியாது என்பதை இங்கு பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.....

  //

  ஆகா.. பட்டாபட்டிய இறுக்க கட்டனும் போல.. ஹா..ஹா...

  ReplyDelete
 19. @angel said...
  wht a gr8 idea
  //


  மூளை யூஸ் பண்ணாம , பாதுகாக்க....
  அணுகவும் பட்டாபட்டி முன்னேற்றக்கழகத்தை...

  ReplyDelete
 20. யோவ்... உன்னோட மூளைய எல்லாம் மியுசியத்துல தன்யா வைக்கணும்.... (ஆமா... உனக்கு மூள இருக்கா?)

  ReplyDelete
 21. @கரிகாலன் said...

  யோவ்... உன்னோட மூளைய எல்லாம் மியுசியத்துல தன்யா வைக்கணும்.... (ஆமா... உனக்கு மூள இருக்கா?)
  //

  அடப்பாவி.. நீதானா எடுத்துட்டு போனது..
  மரியாதையா, திருப்பி கொடுத்துடு.. இல்ல.. மங்குனிகிட்ட சொல்லி, சங்குனி அறுக்கச்சொல்லுவேன்..

  (ப்ளீஸ்யா... மூளையில்லாம, வேலையே ஓட மாட்டீங்குது..எதுனாலும், தனியே
  பேசித்தீர்த்துக்கலாம்..)

  ReplyDelete
 22. எக்ஸ்செலன்ட் பட்டாபட்டி! இதை உங்க R&D யைத் தவிர வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாது!!

  ReplyDelete
 23. பட்டா நாளுக்கு நாள் மங்குனியின் திறமையும் அறிவும் வளர்ந்துக் கிட்டே போகுது.

  பேசாம மங்குனிக்கு அகில உலக பேரவை ஆரம்பிச்சுடலாமுன்னு இருக்கேன்.

  ReplyDelete
 24. Blogger பட்டாபட்டி.. said...

  @ Mohan said...
  எக்ஸ்செலன்ட் பட்டாபட்டி! இதை உங்க R&D யைத் தவிர வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாது!!

  //

  அசுக்...சுக்...ஹி..ஹி..
  ஏண்ணே.. பாராட்டறீங்களா?.. இல்ல பட்டாபட்டிய உருவுரீங்களா?.. சொல்லிட்டு பண்ணுங்கண்ணே..

  கையில கட்டின தாயத்து வேற, கழண்டு, கழண்டு வருது.. ஹி..ஹி..

  ReplyDelete
 25. @பித்தனின் வாக்கு said...

  பட்டா நாளுக்கு நாள் மங்குனியின் திறமையும் அறிவும் வளர்ந்துக் கிட்டே போகுது.

  பேசாம மங்குனிக்கு அகில உலக பேரவை ஆரம்பிச்சுடலாமுன்னு இருக்கேன்.
  //


  அது பண்ணிடலாம்..

  ஆனா, பட்டாபட்டிய கழட்டிட்டு, கோமணம் கட்டனும்.. ஓ.கே-னா சொல்லுங்க சார்..
  ( சத்தியமா.. மங்குனியதான் , கோமணம் கட்டச்சொன்னேன்..ஹி..ஹி..)

  ReplyDelete
 26. பட்டாபட்டி...பின்னுறியே...

  ஆமா மங்குனி இதை அரை மணி நேரத்துல கண்டு புடிச்சுருவான்னு நினைக்கிற..!

  மங்குனி நீ கவலைப்படாதடா செல்லம்...! உனக்கு கேப்டன் கிட்ட சொல்லி கேப்டன் டி.வி. ல நீயா நானா ப்ரோகிராம் பண்ண சொல்லி ரெகமன்ட் பண்றேன்! ஒரு அம்பது பேரைக் கூட்டி வச்சுக்கிட்டு டிஸ்கி முஸ்கி குஸ்கி எதை வேணா பெனாத்திக்கோ... இந்த மாதிரி கஷ்டமான க்யூப் எல்லாம் நமக்கு வேண்டாம்..என்ன சொல்ற!

  ReplyDelete
 27. பட்டாபட்டி...பின்னுறியே...

  ஆமா மங்குனி இதை அரை மணி நேரத்துல கண்டு புடிச்சுருவான்னு நினைக்கிற..!

  மங்குனி நீ கவலைப்படாதடா செல்லம்...! உனக்கு கேப்டன் கிட்ட சொல்லி கேப்டன் டி.வி. ல நீயா நானா ப்ரோகிராம் பண்ண சொல்லி ரெகமன்ட் பண்றேன்! ஒரு அம்பது பேரைக் கூட்டி வச்சுக்கிட்டு டிஸ்கி முஸ்கி குஸ்கி எதை வேணா பெனாத்திக்கோ... இந்த மாதிரி கஷ்டமான க்யூப் எல்லாம் நமக்கு வேண்டாம்..என்ன சொல்ற!

  ReplyDelete
 28. Blogger பட்டாபட்டி.. said...

  Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டாபட்டி...பின்னுறியே...

  ஆமா மங்குனி இதை அரை மணி நேரத்துல கண்டு புடிச்சுருவான்னு நினைக்கிற..!

  மங்குனி நீ கவலைப்படாதடா செல்லம்...! உனக்கு கேப்டன் கிட்ட சொல்லி கேப்டன் டி.வி. ல நீயா நானா ப்ரோகிராம் பண்ண சொல்லி ரெகமன்ட் பண்றேன்! ஒரு அம்பது பேரைக் கூட்டி வச்சுக்கிட்டு டிஸ்கி முஸ்கி குஸ்கி எதை வேணா பெனாத்திக்கோ... இந்த மாதிரி கஷ்டமான க்யூப் எல்லாம் நமக்கு வேண்டாம்..என்ன சொல்ற!
  //

  ரெட்டை சொன்னா மறு பேச்சு ஏது..
  ஆனா, துணியில்லாம , ப்ரோகிராம் பண்ணினா, நல்லாவாயிருக்கும்?..

  ReplyDelete
 29. ///ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டாபட்டி...பின்னுறியே...

  ஆமா மங்குனி இதை அரை மணி நேரத்துல கண்டு புடிச்சுருவான்னு நினைக்கிற..!

  மங்குனி நீ கவலைப்படாதடா செல்லம்...! உனக்கு கேப்டன் கிட்ட சொல்லி கேப்டன் டி.வி. ல நீயா நானா ப்ரோகிராம் பண்ண சொல்லி ரெகமன்ட் பண்றேன்! ஒரு அம்பது பேரைக் கூட்டி வச்சுக்கிட்டு டிஸ்கி முஸ்கி குஸ்கி எதை வேணா பெனாத்திக்கோ... இந்த மாதிரி கஷ்டமான க்யூப் எல்லாம் நமக்கு வேண்டாம்..என்ன சொல்ற!////


  உத்தரவு மன்னா

  ReplyDelete
 30. ஆனா பட்டாபட்டி...மங்குனி ப்ரோகிராம் நடத்துற மாதிரி ஒரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்தேன்...ம்ஹூம்.. நம்ம ஜனங்களை கப்பாத்தவே முடியாது!

  ReplyDelete
 31. ரெட்ட என் வீட்ல போய் பாரு, உனக்கு ஒரு நல்ல கிப்டு கொடுத்திருக்கேன்

  ReplyDelete
 32. அதுக்கு ஒரு பார்முலா இருக்கு! அதை தான் போட்டிருக்கிங்கன்னு நினைச்சேன்!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 33. //வால்பையன் said...

  அதுக்கு ஒரு பார்முலா இருக்கு! அதை தான் போட்டிருக்கிங்கன்னு நினைச்சேன்!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்!///  வால்பையா, வால்பையா வேணாங்க வால்ஸ் , இவனுக ஏற்கனவே குமியடிச்சு, பொங்க வச்சு சாப்புட்டு போயல போடுவானுக ,இதுல நீங்க வேற புதுசா எதுவும் சொல்லிகுடுதுடாதீக , நான் ரொம்ப பாவம்

  ReplyDelete
 34. வால் பையன் சார்...அந்த ஃபார்முலாவை சொல்லுங்க சார்! மங்குனியை தீக்குளிக்க வச்சு ரொம்ப நாள் ஆச்சு சார் (மவனே மங்குனி...எங்களுக்கு சயனைடா குடுப்ப...இருடி...உனக்கு வெத்தலைல பாம் மடிச்சு வச்சுக் குடுக்கலை....

  பட்டு...எடுத்த சபதம் முடிப்போம் கலங்காதே....!

  ReplyDelete
 35. பூனை கண்ணன்April 13, 2010 at 7:50 PM

  சர்ச்சைக்குள்ளான கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், திடீரென பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...என்னடா இது.,.மகள்லே தட்ச்டமிளோட நியூஸ் தரம் இவோலோதான்..ஹோச்பிடல் ல அனுமதிக்கப்படவில்லை..ஜட்ஜ் என்பதால் நீதிமரந்தில் அனுமதிக்பட்டு சிகிச்சை பெறுகிறார்...இக இக இக..

  ReplyDelete
 36. @மங்குனி அமைச்சர் said...
  @ரெட்டை
  உத்தரவு மன்னா
  //

  அடடே.. ஆடே அமைதியாயி உத்தரவுக்கு தலை வணங்குது..
  ஓ.கே.. ரெட்டை..என்ன இருந்தாலும் நம்ம பய.. அதனால.. ஒரே வெட்டுதான்..

  ReplyDelete
 37. @ரெட்டைவால் ' ஸ் said...
  ஆனா பட்டாபட்டி...மங்குனி ப்ரோகிராம் நடத்துற மாதிரி ஒரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்தேன்...ம்ஹூம்.. நம்ம ஜனங்களை கப்பாத்தவே முடியாது!
  //

  ஆமா ரெட்டை.. மங்குனி, மணியடுச்சுட்டு ஆடினா, அவனாலயே பார்க்கமுடியாது..
  அதுவுமில்லாம, நக்கீரன்.. அவனுக்கு போட்டியா ,நாம எழுதரோமுனு நினைச்சு,
  நாண்டுகிட்டு போயிடுவான்யா..

  ReplyDelete
 38. @வால்பையன் said...
  அதுக்கு ஒரு பார்முலா இருக்கு! அதை தான் போட்டிருக்கிங்கன்னு நினைச்சேன்!
  அவ்வ்வ்வ்வ்வ்வ்!
  //

  ஏன் தல..பார்முலா வேணூமுனா, தனியா தாரேன்..
  இங்க போட்டா, நாளைக்கே, மங்குனி , பட்டாபட்டிய கலைச்சுடுவான்..

  ReplyDelete
 39. @யூர்கன் க்ருகியர் said...
  வெற்றி ..வெற்றி !!
  //
  என்ன யூர்கன்.. டக்குனு சால்வ் பண்ணீட்டீங்க போல..

  ReplyDelete
 40. @பூனை கண்ணன் said...
  சர்ச்சைக்குள்ளான கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், திடீரென பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...என்னடா இது.,.மகள்லே தட்ச்டமிளோட நியூஸ் தரம் இவோலோதான்..ஹோச்பிடல் ல அனுமதிக்கப்படவில்லை..ஜட்ஜ் என்பதால் நீதிமரந்தில் அனுமதிக்பட்டு சிகிச்சை பெறுகிறார்...இக இக இக.
  //

  அப்பா.. அண்ணாதுரை.. போதுமய்யா.. போயி
  பூனைக்கண் புவனேஸ்வரிய அனுப்பு..

  ReplyDelete
 41. பட்டா, இப்படியெல்லாம் மூளைக்கு வேலை கொடுத்தா தாங்காது... இன்னும் எளிமையா... ரெண்டுங்கறது ஒன்னும் ஒன்னும் -னு இருக்கணும்...

  கலக்குங்க சாமி!

  பிரபாகர்...

  ReplyDelete
 42. @பிரபாகர் said...
  பட்டா, இப்படியெல்லாம் மூளைக்கு வேலை கொடுத்தா தாங்காது... இன்னும் எளிமையா... ரெண்டுங்கறது ஒன்னும் ஒன்னும் -னு இருக்கணும்...
  //

  இன்னௌம் எளிமையானா, அப்புறம் மன்மோகன் சிங்கத்தான் கூப்பிடனும்..

  ஓ.கே-ண்ணே..
  அவருக்கு போணை போடுரேன்..

  ReplyDelete
 43. அருமையான கண்டுபிடிப்பு.. :))

  ReplyDelete
 44. தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 45. Blogger முகிலன் said...

  அருமையான கண்டுபிடிப்பு.. :))
  //

  அண்ணே.. வாங்கண்ணே..

  இதுக்கே பாதி முடி கொட்டிப்போச்சுண்ணே.. கொட்டிப்போச்சு..

  ஹி..ஹி..

  ReplyDelete
 46. பட்டு , மூனாவது படம் தான் கொஞ்சம் புரியுற மாதிரி தெரியுது. யார் அது வெளியூருக்கு சொந்தமா ?

  ReplyDelete
 47. //அப்பா.. அண்ணாதுரை.. போதுமய்யா.. போயி
  பூனைக்கண் புவனேஸ்வரிய அனுப்பு..//

  ஆமா பட்டு , கட்சில சேர்ந்ததும் ஆளே கானோமே!! கேஸ் என்ன ஆச்சு ? ’ரன்ஜி ‘ மேட்டர்ல அது அமுங்கி போச்சே!!

  ReplyDelete
 48. //மங்குனி அமைச்சர் said...

  ரெட்ட என் வீட்ல போய் பாரு, உனக்கு ஒரு நல்ல கிப்டு கொடுத்திருக்கேன்//


  அடப்பாவி பொலிபோட வீட்டுக்கே கூப்பிடுறியே !!

  ReplyDelete
 49. //மங்குனி அமைச்சர், அதை அரைமணி நேரத்தில் சால்வ் பண்றமாறியிருக்கனும்//

  ஓ இத சால்வ் பண்றதுக்கு அரை மணி நேரம் எடுக்குமா :)

  ReplyDelete
 50. சைவகொத்துப்பரோட்டா said...

  இந்த கண்டுபிடிப்பு , அட்டகாசம்!!!//////  ஓவரா ஜால்ரா சத்தம் கேட்குது சார்

  ReplyDelete
 51. அஹமது இர்ஷாத் said...

  டொய்ய்ய்ய்ய....ங்.../////

  இது வெளிக்கு பிடிக்காத சௌண்டு

  ReplyDelete
 52. சேட்டைக்காரன் said...

  மூளை சம்பந்தப்பட்ட பதிவெல்லாம் போட்டா, நானெல்லாம் வர்றதா வேணாமா? அது போகட்டும், எல்லா பக்கமும் வெள்ளை வர மாதிரி பண்ண ஏதாவது ஷார்ட்-கட் இருக்குதா...?//////


  இருக்கு தல
  ஒரு கோர்ட்டர் ஒரு பிரியாணி அனுப்பினால் சொல்லப்படு

  ReplyDelete
 53. வரதராஜலு .பூ said...
  அது என்னா, மங்குனிய இந்த வாங்கு வாங்கறிங்க? பாவங்க அவரு.////


  அதான் மங்கு

  நீ தாங்கமாட்யே மங்கு இரு டி உனக்கு இருக்கு பெரியா ஆப்பு

  ReplyDelete
 54. அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 55. @ஜெய்லானி said...
  பட்டு , மூனாவது படம் தான் கொஞ்சம் புரியுற மாதிரி தெரியுது. யார் அது வெளியூருக்கு சொந்தமா ?
  //

  வெளியூரான், நூல் உட்டு பார்த்தாச்சு..உகூம்.. கிடைக்கமாட்டிங்குதே....


  //அப்பா.. அண்ணாதுரை.. போதுமய்யா.. போயி
  பூனைக்கண் புவனேஸ்வரிய அனுப்பு..//

  ஆமா பட்டு , கட்சில சேர்ந்ததும் ஆளே கானோமே!! கேஸ் என்ன ஆச்சு ? ’ரன்ஜி ‘ மேட்டர்ல அது அமுங்கி போச்சே!!
  //

  அது அவ்வளவுதான்.. அடுத்து கல்கி வரப்போகுது..
  அப்புறம் செம்மொழி..அக்கா காட்டில மழைதான்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..

  ReplyDelete
 56. @பிரசன்னா said...
  //மங்குனி அமைச்சர், அதை அரைமணி நேரத்தில் சால்வ் பண்றமாறியிருக்கனும்//
  ஓ இத சால்வ் பண்றதுக்கு அரை மணி நேரம் எடுக்குமா :)

  //

  என்ன சார்.. முதல்ல இரண்டு மணி நேரம் எடுத்தாரு.. இப்ப படிப்படியா குறைஞ்சு..அரை மணி நேரத்துக்கு வந்திட்டார்.. அதுக்காக .. மங்குனிக்கு ஒரு

  ReplyDelete
 57. @Muthu said...
  இதோ வரேன்
  //

  ரொம்ப அவசரம் போல..ஹி..ஹி


  டொய்ய்ய்ய்ய....ங்.../////

  இது வெளிக்கு பிடிக்காத சௌண்டு
  //

  வெளியூரு அடங்கி போயி கிடக்கு.. எவனாவது பல்பு கொடுத்துட்டானா முத்து?

  ReplyDelete
 58. Muthu said...
  சேட்டைக்காரன் said...
  மூளை சம்பந்தப்பட்ட பதிவெல்லாம் போட்டா, நானெல்லாம் வர்றதா வேணாமா? அது போகட்டும், எல்லா பக்கமும் வெள்ளை வர மாதிரி பண்ண ஏதாவது ஷார்ட்-கட் இருக்குதா...?//////


  இருக்கு தல
  ஒரு கோர்ட்டர் ஒரு பிரியாணி அனுப்பினால் சொல்லப்படு
  //


  எனக்கு முத்து.. எதுனாலும் பாதி பாதியா பிரிச்சுக்குவோம்..
  ரெண்டு புல் கேளு.. உனக்கு குவாட்டர்.. மீதி எனக்கு..
  டீலா?..

  ReplyDelete
 59. கண்டுபிடிப்பு சூப்பர் போங்க..

  ரொம்ப நல்லா இருக்கு.. படத்த பார்த்து சிரிப்பா வருது..!!
  நன்றி.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 60. @ Ananthi said...
  கண்டுபிடிப்பு சூப்பர் போங்க..
  ரொம்ப நல்லா இருக்கு.. படத்த பார்த்து சிரிப்பா வருது..!!
  நன்றி.. வாழ்த்துக்கள்..
  //


  நன்றிங்கா..
  புத்தாண்டு வாழ்த்துகள்க்கா..

  ReplyDelete
 61. உங்க கம்பெனில ஏதாவது
  வேலை இருந்தா சொல்லுங்க
  பட்டாபட்டி..

  கண்டுபிடிப்புக்கு
  நன்றி

  ReplyDelete
 62. Rubik Cube உஜாலாவுக்கு மாறிடுச்சா??
  இதை எப்படிங்க solve பண்ணனும்??

  ReplyDelete
 63. வெற்றி , வெற்றி , வெற்றி தமிழ் புத்தாண்டான இன்று நாம் 29 நிமிடம் 17 வினாடிகளில் இதை சால்வ் பண்ணிவிட்டேன்

  ReplyDelete
 64. தாழ்த்தப்படுத்திகொண்டோர் கழகத்தின் சார்பாகவும், கேவலப்படுத்திக்கொண்டோர் கழகத்தின் சார்பாகவும் ஆதித்தமிழருக்கு முன் வந்த கூ.தித்தமிழர் சார்பாகவும் இந்த நரகல் வேந்தன் என்ற பட்டத்தை மூக்கனுக்கு வழங்கறோம் சாமியோவ்

  ReplyDelete
 65. தாழ்த்தப்படுத்திகொண்டோர் கழகத்தின் சார்பாகவும், கேவலப்படுத்திக்கொண்டோர் கழகத்தின் சார்பாகவும் ஆதித்தமிழருக்கு முன் வந்த கூ.தித்தமிழர் சார்பாகவும் இந்த நரகல் வேந்தன் என்ற பட்டத்தை மூக்கனுக்கு வழங்கறோம் சாமியோவ்

  ReplyDelete
 66. கருணாநிதி கூத்து அடிப்பதில் கில்லாடி போன வருடம் கருணாநிதி திருமாவுக்கு அம்பேத்கர் விருது குடுத்தார் அதற்கு பதிலாக இந்த வருடம் திருமா கருணாநிதி க்கு திருப்பி குடுக்கிறார் அவ்வளவு தான்

  ReplyDelete
 67. //அனு said...///

  இந்த பன்னாட யாரு ?
  ஆஹா , இப்ப எந்த நாதாரி கேம் விளையாடுதுன்னு தெரியலையே ?

  ReplyDelete
 68. அப்பாவிApril 14, 2010 at 12:28 PM

  பட்டாப்பட்டி, வெயில் ரொம்ப அதிகம் இல்ல???

  ReplyDelete
 69. ///அப்பாவி said...

  பட்டாப்பட்டி, வெயில் ரொம்ப அதிகம் இல்ல???
  ////


  என்னா சார் சொல்றிங்க , இங்க -12 டிகிரில இருக்கு , கொத்தவரங்க ஜூஸ் ஒன்னு சாப்புடுங்க எல்லாம் சரியா பூடும்

  ReplyDelete
 70. //சார்.. மங்குனிய என்ன சாதாரணமா நினைச்சுட்டீங்க..
  எம்காதக பய சார்..ம்திய இடைவேளையில, ஒபாமாவ பார்த்துட்டு, சினேகா கிட்ட, ஆட்டோகிராப் வாங்கிட்டு வர்ற அளவுக்கு..திறமசாலி சார்.//


  யோவ், அப்ப என்ன சினேகாவும், ஒபாமாவும் ஒரே இடத்துல இருக்காங்களா?? வில்லங்கமா இருக்கே இந்த கமெண்டு...

  ம்ம்ம்... சொல்ல மறந்துட்டேன்யா... நீ ரொம்ப மூளைக்காரன்...

  ஏய் நான் அந்த கமெண்ட்ட வச்சு சொல்லலை... அந்த Ruby Cube சால்வ் பண்ணினதை வச்சு சொன்னேன்... :-)

  ReplyDelete
 71. ஆமா இந்த Ruby cube பேரு எப்புடி வந்துச்சு (மூணாவது படத்துல நாடா இல்லாத பட்டாபட்டிய போட்டுகிட்டு) உக்காந்திருக்கிற புள்ள பேரு Ruby- யா??

  ReplyDelete
 72. @ +யோகி+ said...
  உங்க கம்பெனில ஏதாவது
  வேலை இருந்தா சொல்லுங்க
  பட்டாபட்டி..

  கண்டுபிடிப்புக்கு
  நன்றி
  //

  சார்.. அதுக்கு என்ரண்ஸ் எக்ஸாம் எல்லாமிருக்கு..
  அது முடிஞ்சதும், மருத்துவருகிட்ட இருந்து ரூ 10,001 னு, கடன் வாங்கிட்டு வரனும்..

  அதுல எல்லாம் கெலிச்சா, ரெட்டை, மங்குனி, வெளியூரு எல்லாம் ஒரு ஓரல் டெஸ்ட் வெப்பானுக..
  அப்புறம் தான் வேலை கிடைக்கும்..

  ReplyDelete
 73. @Anonymous அனு said...
  Rubik Cube உஜாலாவுக்கு மாறிடுச்சா??
  இதை எப்படிங்க solve பண்ணனும்??

  தாழ்த்தப்படுத்திகொண்டோர் கழகத்தின் சார்பாகவும், கேவலப்படுத்திக்கொண்டோர் கழகத்தின் சார்பாகவும் ஆதித்தமிழருக்கு முன் வந்த கூ.தித்தமிழர் சார்பாகவும் இந்த நரகல் வேந்தன் என்ற பட்டத்தை மூக்கனுக்கு வழங்கறோம் சாமியோவ்

  கருணாநிதி கூத்து அடிப்பதில் கில்லாடி போன வருடம் கருணாநிதி திருமாவுக்கு அம்பேத்கர் விருது குடுத்தார் அதற்கு பதிலாக இந்த வருடம் திருமா கருணாநிதி க்கு திருப்பி குடுக்கிறார் அவ்வளவு தான்
  //

  ரைட்.. ஆரம்பிச்சது நல்லாத்தான் இருக்கு.. அதுக்கப்புறம்.. என்னாச்சு..
  பித்தன் சார் ,ஆரஞ்சு பச்சிடிய, உங்க வாயில வெச்சுட்டாரா?..

  ReplyDelete
 74. ரோசு என் ப்ளாக் ல உனக்கு ஒரு சின்ன வேலை சொல்லிருக்கேன் , போய் அது என்னான்னு பத்து செயதேடேன்

  ReplyDelete
 75. @மங்குனி அமைச்சர் said...
  வெற்றி , வெற்றி , வெற்றி தமிழ் புத்தாண்டான இன்று நாம் 29 நிமிடம் 17 வினாடிகளில் இதை சால்வ் பண்ணிவிட்டேன்
  //

  எனக்கு தெரியுமையா நீ மூளைக்காரனு.. அப்படியே ட்ரை பண்ணிகிட்டு இரு..
  எப்படியும், இன்னும் 10 வருசத்தில, 5 நிமிசத்தில சால்வ் பண்ற மாறி , ரெடியாயிடுவே..
  அப்ப வேற புதுசா, ஒரு கேம் , இன்ரோ பண்றேன்...

  ReplyDelete
 76. @அப்பாவி said...
  பட்டாப்பட்டி, வெயில் ரொம்ப அதிகம் இல்ல???
  //


  ஹி..ஹி.. ஆமாம் சார்..

  ReplyDelete
 77. @ரோஸ்விக் said...

  //சார்.. மங்குனிய என்ன சாதாரணமா நினைச்சுட்டீங்க..
  எம்காதக பய சார்..ம்திய இடைவேளையில, ஒபாமாவ பார்த்துட்டு, சினேகா கிட்ட, ஆட்டோகிராப் வாங்கிட்டு வர்ற அளவுக்கு..திறமசாலி சார்.//
  யோவ், அப்ப என்ன சினேகாவும், ஒபாமாவும் ஒரே இடத்துல இருக்காங்களா?? வில்லங்கமா இருக்கே இந்த கமெண்டு...
  ம்ம்ம்... சொல்ல மறந்துட்டேன்யா... நீ ரொம்ப மூளைக்காரன்...

  ஏய் நான் அந்த கமெண்ட்ட வச்சு சொல்லலை... அந்த Ruby Cube சால்வ் பண்ணினதை வச்சு சொன்னேன்... :-)

  //


  அசுக்..ஆமா..நீங்க சிங்கப்பூருங்களா?..
  நல்லா பேசுறீகளே.. அதனால கேட்டேன்..

  ReplyDelete
 78. @ரோஸ்விக் said...
  ஆமா இந்த Ruby cube பேரு எப்புடி வந்துச்சு (மூணாவது படத்துல நாடா இல்லாத பட்டாபட்டிய போட்டுகிட்டு) உக்காந்திருக்கிற புள்ள பேரு Ruby- யா??
  //

  முதன் முதலா கண்டுபிடிச்சுட்டையா நீ..
  அது வரைக்கும் யாரும் சொல்லலே.. நானும் பார்க்கலே..

  @வெளியூரு, ரெட்டை, மங்குனி..
  பார்த்தீங்களா..சட்டம், தன் கடமையை செஞ்சு, ஓட்டைய கண்டுபிடிச்சுட்டது..
  அதுக்கு ஒரு பாராட்டு விழா எடுப்பமா? ( பித்தன் தலைமையிலே..)

  ReplyDelete
 79. பட்டா, பட்டா ஆடு வெட்டி ரொம்ப நாள் ஆச்சு , ரத்தம் குடிக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு , ஒரு ஆடு ரெடி பன்னே

  ReplyDelete
 80. @மங்குனி அமைச்சர் said...

  ரோசு என் ப்ளாக் ல உனக்கு ஒரு சின்ன வேலை சொல்லிருக்கேன் , போய் அது என்னான்னு பத்து செயதேடேன்
  //

  என்ன பெரிய வேளை.. எனக்கும், ஜெய்லானிக்கும், நாளு குறிச்சிருக்கே..
  அதுக்கெல்லாம் பயப்படுவேணா, மங்குனி சார்..

  இருயா.. உங்க பாஸுக்கு போனை போடுறேன்.. ஆணி புடுங்காமா, ஆடிட்டு இருக்கியா?

  ReplyDelete
 81. @மங்குனி அமைச்சர் said...
  பட்டா, பட்டா ஆடு வெட்டி ரொம்ப நாள் ஆச்சு , ரத்தம் குடிக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு , ஒரு ஆடு ரெடி பன்னே
  //

  பித்தன் சார் எங்கேயா ரொம்ப நாளா பதிவ போடாம இருக்காரு?..

  ஆமா, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 தானே.. இன்னுமா, கொடி குத்திகினு சுத்திகிட்டு இருக்காரு?..

  ReplyDelete
 82. பட்டாபட்டி, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 83. அது ஒன்னும் இல்லை பட்டா கம்பெனியில ஜீன் 1ல் மூட்டை கட்ட சொல்லிவிட்டார்கள். அதான். இனி சென்னை நிறுவனத்தில் வேலை. என்ன செய்வது என்று யோசனையில் பதிவு போடவில்லை. குட்டி இந்தியாவிற்கு எப்ப வருகின்றீர்கள். நான் ஊருக்குப் போவதுக்குள் சந்திக்கவும். நானும் மங்குனியும் விரைவில் சென்னையில் சந்திப்போம்.

  ReplyDelete
 84. பட்டாபட்டி.. said...

  @பித்தனின் வாக்கு said...
  அது ஒன்னும் இல்லை பட்டா கம்பெனியில ஜீன் 1ல் மூட்டை கட்ட சொல்லிவிட்டார்கள். அதான். இனி சென்னை நிறுவனத்தில் வேலை. என்ன செய்வது என்று யோசனையில் பதிவு போடவில்லை. குட்டி இந்தியாவிற்கு எப்ப வருகின்றீர்கள். நான் ஊருக்குப் போவதுக்குள் சந்திக்கவும். நானும் மங்குனியும் விரைவில் சென்னையில் சந்திப்போம்.
  //

  என்னாது நீங்களுமா?..ஏன் சார் .. என்னாச்சு.. ?

  நானும் சென்னையில வேலை ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன் சார்.. பார்ப்போம்.. எல்லாம் தாத்தா கையிலதான் இருக்கு..

  ReplyDelete
 85. எனது இந்திய முதலாளிக்கும், சீன முதலாளிக்கும் இருந்த பார்ட்னர்சிப் பிரித்துக் கொள்வதாக முடிவாகி விட்டது. இதைத் தொடர்ந்து திரும்பவும் சென்னை பேக்டரியில் போய் தூங்குமாறு எங்க எம் டி சொல்லிட்டார். நானும் அது யோசனையில் தான் உள்ளேன். ஜீனில் கிளம்ப வேண்டும்.

  ReplyDelete
 86. @பித்தனின் வாக்கு said...
  எனது இந்திய முதலாளிக்கும், சீன முதலாளிக்கும் இருந்த பார்ட்னர்சிப் பிரித்துக் கொள்வதாக முடிவாகி விட்டது. இதைத் தொடர்ந்து திரும்பவும் சென்னை பேக்டரியில் போய் தூங்குமாறு எங்க எம் டி சொல்லிட்டார். நானும் அது யோசனையில் தான் உள்ளேன். ஜீனில் கிளம்ப வேண்டும்.
  //


  ஏன் சார்.. டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்களா?.. விடுங்க..
  அடுத்த கம்பெனிய பாருங்க இங்கேயே..

  ReplyDelete
 87. // அசுக்..ஆமா..நீங்க சிங்கப்பூருங்களா?..
  நல்லா பேசுறீகளே.. அதனால கேட்டேன்.. //

  பட்டா, ரோஸ்விக், அப்பாவி முருகு எல்லாரும் சிங்கைதான். நீதான் ஒதுங்கி இருக்கின்றீர்.

  ReplyDelete
 88. எல்லாரும் அப்படித்தான் சொல்கின்றார்கள். நானும் இன்னமும் 1 1/2 மாதங்கள் இருக்கின்றதே. டிரை பண்ணலாம் என்று உள்ளேன். பார்ப்போம் எப்படி போகுதுன்னு.

  ReplyDelete
 89. @பித்தனின் வாக்கு said...
  பட்டா, ரோஸ்விக், அப்பாவி முருகு எல்லாரும் சிங்கைதான். நீதான் ஒதுங்கி இருக்கின்றீர்.
  //

  நானு. வெளியூரு எல்லாம், டுபாக்கூரு பதிவர்க சார்..

  எங்களைப் போயி பெரிய மனுசனா நினைக்காதீங்க..பொழுதுபோக, பொட்டி தட்டிகிட்டு இருக்கோம்..
  ஹி..ஹி

  ReplyDelete
 90. பெரிய மனுசன், சின்ன பதிவர்ன்னு யாரும் நினைப்பது இல்லை, நண்பர் வட்டம் பெரிதாக வேண்டும் என்பதுதான் எல்லார் விருப்பமும். எல்லாப் பதிவர்களும் ஒரு முனைப்பாக இருக்கலாம் என்று ஆசை. வெட்டியா போரடிக்கற ஞாயிறுகளில் புது நண்பர்களின் சந்திப்பு ஒரு ஆறுதல் தானே.

  ReplyDelete
 91. பித்தனின் வாக்கு said...
  அது ஒன்னும் இல்லை பட்டா கம்பெனியில ஜீன் 1ல் மூட்டை கட்ட சொல்லிவிட்டார்கள். அதான். இனி சென்னை நிறுவனத்தில் வேலை. என்ன செய்வது என்று யோசனையில் பதிவு போடவில்லை. குட்டி இந்தியாவிற்கு எப்ப வருகின்றீர்கள். நான் ஊருக்குப் போவதுக்குள் சந்திக்கவும். நானும் மங்குனியும் விரைவில் சென்னையில் சந்திப்போம்.///


  //எல்லோரும் மங்குவ வலையில் தப்புவது பத்தாதுன்னு நேரில் பொய் வேற தப்ப போறீஙகளா?//

  ReplyDelete
 92. அங்க பின்னூட்டம் போட்டு,நேராக இங்க வந்தாச்சா. மங்குதான் சென்னைக்கு வந்த கொசுமுட்டையில் ஆம்லெட் பண்ணித் தரேன் வாங்கன்னு கூப்பிட்டார். அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேம்.

  ReplyDelete
 93. @பித்தனின் வாக்கு said...
  பெரிய மனுசன், சின்ன பதிவர்ன்னு யாரும் நினைப்பது இல்லை, நண்பர் வட்டம் பெரிதாக வேண்டும் என்பதுதான் எல்லார் விருப்பமும். எல்லாப் பதிவர்களும் ஒரு முனைப்பாக இருக்கலாம் என்று ஆசை. வெட்டியா போரடிக்கற ஞாயிறுகளில் புது நண்பர்களின் சந்திப்பு ஒரு ஆறுதல் தானே.
  //

  OK சார்..இங்கேயே வேறு வேலை பார்க்கலாமே?..

  ReplyDelete
 94. @Jaleela said...
  //எல்லோரும் மங்குவ வலையில் தப்புவது பத்தாதுன்னு நேரில் பொய் வேற தப்ப போறீஙகளா?//


  பாவம் பித்தன் சார்..

  @மங்குனி..
  அய்யாவ பாத்துக்க..ரொம்ப டார்ச்சர் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்..

  ReplyDelete
 95. பித்தனின் வாக்கு said...

  அங்க பின்னூட்டம் போட்டு,நேராக இங்க வந்தாச்சா. மங்குதான் சென்னைக்கு வந்த கொசுமுட்டையில் ஆம்லெட் பண்ணித் தரேன் வாங்கன்னு கூப்பிட்டார். அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேம்.
  //

  உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் சார்.. ஆம்லெட் சாப்பிடும்போது, வலது காலை ஆட்டிக்கொண்டே சாப்பிடவும்..இல்லாட்டி, உங்க இன்சூரன்ஸ், மங்குனியால், வாங்கி, அனுபவிக்கப்படும்..

  ReplyDelete
 96. சே.. வடை போச்சே.. மங்குனி.. எங்கேயா இருந்த?

  ReplyDelete
 97. makkaa olinju linju kamat poda vendi irukku, yennaa yetho puthu taapick odikittu irukku ?

  ReplyDelete
 98. டே, பட்டா தக்காளி வேலைய ரிசைன் பண்ணிட்டு நீயும் பின்தான் சார் கூட வந்திடு , நானும் ரிசைன் பண்ணிடுறேன் , நாம எல்லாரும் சேந்து பீச்சுல சுண்டல் விக்கும் கம்பனி ஒன்னு ஆரம்பிச்சு பெரிய கோடீஸ்வரன்ஆகிடலாம்

  ReplyDelete
 99. @மங்குனி அமைச்சர் said...

  makkaa olinju linju kamat poda vendi irukku, yennaa yetho puthu taapick odikittu irukku ?


  என்னத்த புது டாபிக்.. எல்லாம் பித்தன் சாரை பற்றிதான். உன்னைய பார்க்க ஊருக்கு போறேனு ஒத்த கால்ல நிக்கிறாரு...

  ReplyDelete
 100. Blogger மங்குனி அமைச்சர் said...

  டே, பட்டா தக்காளி வேலைய ரிசைன் பண்ணிட்டு நீயும் பின்தான் சார் கூட வந்திடு , நானும் ரிசைன் பண்ணிடுறேன் , நாம எல்லாரும் சேந்து பீச்சுல சுண்டல் விக்கும் கம்பனி ஒன்னு ஆரம்பிச்சு பெரிய கோடீஸ்வரன்ஆகிடலாம்
  //

  அதுக்கு சுண்டல் வேணுமேயா.. பித்தன் சார் போன பதிவில எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சுட்டாரு.. ( ஒண்ணு விடாமா...)

  ReplyDelete
 101. @மங்குனி..

  பேசாமா ஒண்ணு பன்ணுவோம்..100 ரூபாய, 10, 10 ரூபாய மாத்தி, ஒவ்வொரு நோட்டையும், ரூ 10.50 வித்துடலாம்.. என்னா நினைக்கிறே?

  ReplyDelete
 102. 0 ரூபாய , இப்ப இங்க 10 .60 பத்துக்கு விக்கலாம்

  ReplyDelete
 103. //Rubik Cube உஜாலாவுக்கு மாறிடுச்சா??
  இதை எப்படிங்க solve பண்ணனும்??//

  இது தாங்க நான் அடிச்சது... அதுக்கப்புறம், என் பேருல வேறு யாரோ சந்துல சிந்து பாடிட்டாங்க.. :(

  ReplyDelete
 104. கொய்யால யார் வீட்டு பணம் ?

  ReplyDelete
 105. அனு (Original)April 14, 2010 at 6:37 PM

  @அனு (Duplicate)
  Sicko....

  ReplyDelete
 106. அனு (Original)April 14, 2010 at 6:41 PM

  ஹையா !! சந்தோசம் !! இனி அடிக்கடி விஜயகாந்த் நடிச்ச பாடல் காட்சிகள் வரும். நான் mute-ல வச்சி அத பாக்கலாம். அத விட வேற நல்ல காமெடி எங்கப்பு பாக்குறது. !! காலையில புள்ளைகளுக்கு டிரில் கிளாஸ் எடுக்கணும்னா கூட அவர் பாட்ட mute-ல வச்சி உபயோகிக்கலாம்.

  ReplyDelete
 107. தல... நம்ம பிளாக்க கொஞ்சம் பாருங்க... புதுசு -செத

  ReplyDelete
 108. அனு (Original)April 14, 2010 at 7:40 PM

  ஒரு மருத்துவ நிபுணரிடம் ஐந்து நிமிடம் பேசுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருந்து 500 ரூ. கன்ஸல்டேஷன் கட்டணம் கொடுத்துப் பார்க்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்கும் போது எழுத்தாளனை மட்டும் ஏன் இப்படி ஓசியிலேயே —— நினைக்கிறார்கள்?

  நான் கவிஞரைத்தான் திட்டினேன், ஏன் இந்த மடையர்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்று. இந்த விஷயத்தில் எனக்கு தர்மு சிவராமுவை ரொம்பப் பிடிக்கும். ஒரு நிமிடம் கூடப் பொறுக்க மாட்டார். கடுமையாக அவமானப்படுத்தி அனுப்பி விடுவார். நான் அந்த அளவுக்குப் போவதில்லை. இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு இடம் தர மாட்டேன்.

  இனிமேல் எந்தக் கல்வி நிறுவனமாக இருந்தாலும் என்னைப் பேச அழைத்தால் ஒரு குறைந்த பட்சத் தொகையைக் கேட்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்

  ReplyDelete
 109. // மேகாங் said...
  தல... நம்ம பிளாக்க கொஞ்சம் பாருங்க... புதுசு -செத

  //


  ஏய்... முதல் பதிவே ரொம்ப ஏகத்தாளமாத் தான்யா இருக்குது... சூப்பரு... கலக்குங்க.

  தொடர்ந்து அடிச்சு ஆடுங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 110. மங்குனி அமைச்சர் said...

  பட்டா, பட்டா ஆடு வெட்டி ரொம்ப நாள் ஆச்சு , ரத்தம் குடிக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு , ஒரு ஆடு ரெடி பன்னே/////

  யோவ் பட்டு ஆடே கேட்குது விட்ராதே மஞ்ச குளிப்பாட்டி போட்டு தாக்கிடு

  ReplyDelete
 111. மங்குனி அமைச்சர் said...

  ரோசு என் ப்ளாக் ல உனக்கு ஒரு சின்ன வேலை சொல்லிருக்கேன் , போய் அது என்னான்னு பத்து செயதேடேன்/////

  இவரை என்ன பண்றது பட்டு நம்மள போடுவதற்கு நம்ம இடத்தில வந்து சவுண்ட் விடறதை பார்த்தியா

  ReplyDelete
 112. @அனு said...
  இது தாங்க நான் அடிச்சது... அதுக்கப்புறம், என் பேருல வேறு யாரோ சந்துல சிந்து பாடிட்டாங்க.. :(
  //

  அட உடுங்க.. வேற யாரு.. நம்ம முதுகெழும்பில்லாத அண்ணாதுரை சார் வாள்தான்..
  ( ஆமாங்க.. வால் பையன் ப்ளாக்ல் புடிச்சேன்..)

  ReplyDelete
 113. @மேகாங் said...
  தல... நம்ம பிளாக்க கொஞ்சம் பாருங்க... புதுசு -செத
  //
  பார்த்தாச்சு.. நல்லாயிருக்கு சார்.. உங்களுக்குனு ஒரு ஸ்டைல பாலே பண்ணுங்க..
  சப்போர்ட் பண்ண நாங்க இருக்கோம்...

  ReplyDelete
 114. Muthu said...
  யோவ் பட்டு ஆடே கேட்குது விட்ராதே மஞ்ச குளிப்பாட்டி போட்டு தாக்கிடு
  இவரை என்ன பண்றது பட்டு நம்மள போடுவதற்கு நம்ம இடத்தில வந்து சவுண்ட் விடறதை பார்த்தியா

  //

  மங்குனிக்கு தில் ஜாஸ்திதான் முத்து..

  ReplyDelete
 115. அடேங்கப என்ன ஒரு திறமை....... நீங்க கண்டுபிடிச்ச இந்த நுதன கண்டுபிடிப்பை தஞ்சாவூர் கக்வேடுல செதுக்கிட்டு பக்கத்துளியே உகந்துகொங்க....
  உங்களுக்கு பின்னாடி வரும் சந்ததிகள் அத பார்த்து புரிஞ்சு நடந்துக்குவாங்க

  ReplyDelete
 116. @INNOVATOR said...
  அடேங்கப என்ன ஒரு திறமை....... நீங்க கண்டுபிடிச்ச இந்த நுதன கண்டுபிடிப்பை தஞ்சாவூர் கக்வேடுல செதுக்கிட்டு பக்கத்துளியே உகந்துகொங்க....
  உங்களுக்கு பின்னாடி வரும் சந்ததிகள் அத பார்த்து புரிஞ்சு நடந்துக்குவாங்க
  //


  அது ஒண்ணும் பிரச்சனையில்ல சார்..
  ஆனா, நான், என்னோட ப்ரொபல்ல உள்ள மாறி, குத்த வெச்சுதான் உக்காருவேன்..

  ஓ.கேனா சொல்லுங்க...ஹி..ஹி

  ReplyDelete
 117. @பட்டாபட்டி said....
  ஆனா, நான், என்னோட ப்ரொபல்ல உள்ள மாறி, குத்த வெச்சுதான் உக்காருவேன்..
  ஓ.கேனா சொல்லுங்க...ஹி..ஹி
  //

  இவ்வளவு புத்திசாலித்தனம்மா யோசிஇச்சுருகிங்க அது என்ன கக்குசுல உக்கருரமதிரி ஒரு போஸ்ல தான் உக்காறுவெண்ரிங்க.........கழிவரையில் உகர்ந்து இருக்கும் பொது கண் இமைக்கும் நேரத்தில்
  இந்த சிந்தனை உதித்ததா உங்களுக்கு

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!