Pages

Friday, April 9, 2010

பெட்ரோல் விலை உயர்வா? கலங்க வேண்டாம்..!!!

அய்யா பதிவர்களா..சத்தியமா இது  எதிர் பதிவில்லை..
( மங்குனி மேல சத்தியமா..)...

பெட்ரோல் விலை ஏறியது..
மங்குனி டிக்கெட் இல்லாம அரேபியா போனது ..
போலிஸ்காரனுகிட்ட மாட்டினது..
இதெல்லாம் சரித்திரம்..இப்ப பெரிய பிரச்சனை என்னான,
ஏன்,  இந்திய நாட்டு பொருள்களை ஒதுக்கவேண்டும்?
இங்கு மூளைக்காரர்கள் இல்லையா.
.( உள்குத்து எதுவுமில்லை..)

அதனாலே, வேற வழியேயில்லாம. இந்த பதிவ போடுகிறேன்..
மனுசனுக்கு கோபம் வந்தா, அடக்ககூடாது சார்..ஏதாவது ஒரு வழியில வெளிக்காட்டிடனும்.

விலைவாசி தறிகெட்டு ஏறிக்கிட்டு இருக்கு.. 
வேலைக்குப் போக சிரமமாயிருக்குது..
இட நெருக்கடி..

அதுக்கு ஏதாவது பண்னலேனா, என்னையும் , ’அம்மாவுக்கு டெபாஸிட் புடுங்கிவிட்டமாறி’    , பண்ணிடுவீங்கனு பயம் வந்திடுச்சு..

ப.மு.க வோட R&D யக் கூப்பிட்டு ரைட், லெப்ட் கொடுத்து ஒரு வாரம் டைம் கொடுத்தேன்..   எதுக்கா?.  முதல்ல இதை படிச்சுட்டு, வாங்க . அப்பத்தான் புரியும்...

மற்றவர்கள்..( உடுங்க சார்.. அவங்க வந்து சேந்துக்குவாங்க..)

மண்டைய கசக்கி ஒருவழியா, ப.மு.க வோட R&D, ஒரு புதுசா ஒரு ஹோமோஜினியஸ்  ப்ராடெக்ட்டை உருவாக்கிவிட்டது..( கையெல்லாம் தட்ட வேண்டாம் சார்.. வெக்கமாயிருக்கு..    நான் என் கடமையைதான் செய்தேன்..)

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. எந்த ஒரு ப்ராடெக்ட் இருந்தாலும் அதுல, Pros, & Cons   இருக்கும்..முதலில்

Pros
- பார்க் பண்ணவது சுலபம்..
- ஒரு கார் நிறுத்துமிடத்தில் ,எங்களுடைய 10 வண்டிகளை நிறுத்தலாம்..
- மாடிப்படியில் ஏற்றும் வசதி..
- காதலர்களுக்காக, நெருக்கமாக உட்காரும் வசதி..
- அவ்வப்போது , தண்னீர் ஊற்றினால் போதும்..
- மெயிண்டனென்ஸ் ப்ரீ..ஆயில், மற்றும் பெட்ரோல் தேவையில்லை
- Road tax இல்லை..
- பெயிண்டிங்  செய்யத் தேவையில்லை..
- முக்கியமா லைசென்ஸ் தேவையில்லை..
- பெரியோர் , மற்றும் சிறியோருக்கு ஏற்ற வாகனம்..
- உடற்பயிற்சி தேவையில்லை..


அட.. மூஞ்சியில சிரிப்பு வந்துடுச்சு.. அப்படியே சிரிச்சுட்டு எங்க ப்ராடெக்ட பாருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
ஆமா Cons என்னானு சொல்ல மறந்துட்டேனே..
சாதா வண்டி ,24 மணி நேரத்துக்கு ஒரு தடவை , கழிவை வெளி தள்ளினால்,
எங்க வண்டி ,12 மணி நேரத்துக்கு ஒரு தடவை , கழிவை வெளி தள்ளும் சார்..
( ஏன்னா.. வண்டியோட Length  பாதியா இருப்பதால்..சீக்கிரம் அதுக்கும் ஒரு முடிவை கட்டுவோம் சார்..)
.
வரட்டா...
.
.
.

105 comments:

 1. இது போன்ற அரிய கண்டுபிடிப்புகளை போல புது டிசைன்ல பட்டாபட்டிகளை அறிமுகம் செய்யுங்க சாரே ...

  ReplyDelete
 2. மேனஹா காந்தி ( ப்ளூ கிராஸ்): இது மிகப்பெரிய உயிர் வதை , இதற்க்கு பட்டா மீது வழக்கு தொடரப்படும் , பெட்ரோல் விலை ஏற்றத்தை ஈடு கொள்ள மத்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட மங்குனி அமைசர் கண்ட்பிடித்த மிக அறிய அருமையா பைக் ஓட்டும் கலையை கற்றுக்கொள்ளவும்

  ReplyDelete
 3. Patent ரொம்ப முக்கியம் தலைவரே !!

  ReplyDelete
 4. யப்பா ஒங்க லொள்ள தாங்க முடியல!

  பிரபாகர்...

  ReplyDelete
 5. தமிழ்மணம் அனுப்பலையா சாமி? அனுப்பி ஓட்டிட்டேன்... உங்க ஓட்டயும் போடுங்க!

  பிரபாகர்...

  ReplyDelete
 6. மங்குனி சொல்ற மாதிரி மேனகா கையில சிக்காம இந்த வண்டிய எப்பிடி ஓட்டுறதுன்னும் சொல்லிக் குடுக்கலாம்.

  ReplyDelete
 7. @அமிர் said...
  me the first...
  இது போன்ற அரிய கண்டுபிடிப்புகளை போல புது டிசைன்ல பட்டாபட்டிகளை அறிமுகம் செய்யுங்க சாரே ...
  //

  சார்.. முதல்ல , கமென்ஸ் போட்டதால், உங்களுக்கு , அந்த Display குதிரை ப்ரீ.
  எடுத்துக்குங்க...

  ReplyDelete
 8. @மங்குனி அமைச்சர் said...
  மேனஹா காந்தி ( ப்ளூ கிராஸ்): இது மிகப்பெரிய உயிர் வதை ,
  இதற்க்கு பட்டா மீது வழக்கு தொடரப்படும் ,
  பெட்ரோல் விலை ஏற்றத்தை ஈடு கொள்ள மத்திய அரசால்
  அங்கிகரிக்கப்பட்ட மங்குனி அமைசர் கண்ட்பிடித்த மிக அறிய
  அருமையா பைக் ஓட்டும் கலையை கற்றுக்கொள்ளவும்
  //

  நாங்க அதுக்கும் மேல்.. உன்னோட பவர் இந்தியா வரைக்கும்..
  நாங்க இத்தாலி வரைக்கும் பவர் வெச்சிருக்கோம்..
  (ஆமாய்யா.. இந்தியா To இத்தாலிக்கு , ஹைவே காண்ராக்ட் எடுக்க, முயற்சி செய்துகிட்டு இருக்கோம்..
  ஹைவேல, சைட்ல, இந்த குதிரை போக, தனி வழி வேற போடப்போறோம்..
  மேலும், அதுக்கு, தனித் த்ண்ணி தொட்டி, 30கி,மீ ஒரு கக்கூசு.. எல்லாம் கட்ட ப்ளான் ரெடி..)

  ReplyDelete
 9. @யூர்கன் க்ருகியர் said...
  Patent ரொம்ப முக்கியம் தலைவரே !!

  //

  ஆமாமாம்..அதெல்லாம் பதிவு பண்ணீட்டேன் யூர்கன்..

  ReplyDelete
 10. @பிரபாகர் said...
  யப்பா ஒங்க லொள்ள தாங்க முடியல!
  தமிழ்மணம் அனுப்பலையா சாமி? அனுப்பி ஓட்டிட்டேன்... உங்க ஓட்டயும் போடுங்க!
  //

  லொள்ளா.. அப்படீனா என்ன சார்?..
  தமிழ்மணத்துக்கு அனுப்பியதாலே.. உங்களுக்கும் குதிரை ப்ரீ..

  ReplyDelete
 11. @முகிலன் said...
  மங்குனி சொல்ற மாதிரி மேனகா கையில சிக்காம இந்த வண்டிய எப்பிடி
  ஓட்டுறதுன்னும் சொல்லிக் குடுக்கலாம்.
  //

  மங்குனி அப்படித்தான் சொல்லுவான் சார்..
  மனுசனுக கொத்து கொத்தா சாகும்போது, வராத மேனகா..
  இதுக்கு வந்தா .. அப்புறம் இருக்குது சார் நம்ம விளையாட்டு...

  ReplyDelete
 12. யாருங்க ஓட்ட கத்துகுடுப்பா ? முக்கியமா பிரேக் எங்கே

  ReplyDelete
 13. @ஜெய்லானி said...

  யாருங்க ஓட்ட கத்துகுடுப்பா ? முக்கியமா பிரேக் எங்கே
  //

  எல்லாம் டெக்னாலஜி சார்..
  முன்னாடி கண்ணுல, சென்சர் இருக்கு..சூழ்நிலையப் பொறுத்து, அதுவா ஸ்லொ ஆகிவிடும்..

  ( சொல்ல மறந்துட்டேனே.. என்னோட ப்ளோயர் கார்ட் இல்லாட்டி..உங்களுக்கு இறுதிப்பயணம்.. ஹா..ஹா..ஏன்னா..டெக்னாலஜி )

  ReplyDelete
 14. நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு
  ஓடு ராஜா.........ஹா......ஹா......

  ReplyDelete
 15. சூப்பரோ சூப்பர் !!!!!!!!!!!!!

  ReplyDelete
 16. @மசக்கவுண்டன் said...
  சூப்பரோ சூப்பர் !!!!!!!!!!!!!
  //

  வாங்க கவுண்டரே..நன்றி

  ReplyDelete
 17. @சைவகொத்துப்பரோட்டா said...
  நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு
  ஓடு ராஜா.........ஹா......ஹா......
  //

  அப்படியே ஒரு தொப்பிய மாட்டிட்டு பாடினா.. சூப்பராத்தான் இருக்கும் சைவகொத்துப்பரோட்டா..

  ஆமா.. உங்க கடையில, எல்லா புரோட்டாவும் வித்தாச்சா சார்?

  ReplyDelete
 18. கொஞ்சம் அந்த R&D பெயர்கள் சொல்லவும், எதுக்கா மன்னரிடம் சொல்லி வைக்கறதுக்கு தான் (மங்கு என்னா வைக்கறதுன்னு கண்டுபிடி பார்க்கலாம் )

  ReplyDelete
 19. பிரபாகர் said...

  யப்பா ஒங்க லொள்ள தாங்க முடியல!

  பிரபாகர்...///////////


  லொள்ளு அப்படின்னா நம்ம பட்டுக்கு அதல்லாம் தெரியாது

  ReplyDelete
 20. ஜெய்லானி said...

  முக்கியமா பிரேக் எங்கே//////


  அது தெரிந்து இருந்தால் பட்டு நிற்க வைச்சு போட்டோ எடுதிர்க்க மாட்டாரா

  ReplyDelete
 21. நாங்கூட மிதிவண்டியோன்னு நெனச்சேன்... லொள்ளுதாங்க உங்களுக்கு....

  ஆஸ்ரமத்துல ரூம்போட்டு யோசிப்பீங்களோ.....

  ReplyDelete
 22. @Muthu said...
  ஜெய்லானி said...
  முக்கியமா பிரேக் எங்கே//////

  அது தெரிந்து இருந்தால் பட்டு நிற்க வைச்சு போட்டோ எடுதிர்க்க மாட்டாரா
  //

  எப்படியா என் மனசப் படிக்கிறே?

  ReplyDelete
 23. @Blogger க.பாலாசி said...
  நாங்கூட மிதிவண்டியோன்னு நெனச்சேன்... லொள்ளுதாங்க உங்களுக்கு....
  //
  ஆஸ்ரமத்துல ரூம்போட்டு யோசிப்பீங்களோ.....
  //

  ஆசிரமமா?..உகூம்..அந்த தப்பு மட்டும் பண்ண மாட்டேன் சார்..
  ..
  ஆமா சார் இந்த லொள்லு.. லொள்லு..னு சொல்றாங்களே.. அப்படீனா என்னா சார்?

  ReplyDelete
 24. வண்டி நிக்காம ஓடியிட்டே இருக்கே எப்ப அண்ணே நிக்கும். இப்படியே ஓடிகிட்டே இருந்தா நாங்க எப்படி ஏறது.

  ...சிவா...

  ReplyDelete
 25. என்னப்பா மாத்தி மாத்தி கலக்குறீங்க உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா

  ReplyDelete
 26. Anonymous said...

  வண்டி நிக்காம ஓடியிட்டே இருக்கே எப்ப அண்ணே நிக்கும். இப்படியே ஓடிகிட்டே இருந்தா நாங்க எப்படி ஏறது.

  ...சிவா...//////

  இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் விஜய் படம் பார்ப்பது இல்லை என்று (வெளி you don't worry)

  ReplyDelete
 27. பட்டாபட்டி.. said...
  அது தெரிந்து இருந்தால் பட்டு நிற்க வைச்சு போட்டோ எடுதிர்க்க மாட்டாரா
  //

  எப்படியா என் மனசப் படிக்கிறே?/////


  என் இனமடா நீ

  (அவ்வ்வ்வ்வ்வ்...........)

  ReplyDelete
 28. @...சிவா...
  வண்டி நிக்காம ஓடியிட்டே இருக்கே எப்ப அண்ணே நிக்கும். இப்படியே ஓடிகிட்டே இருந்தா நாங்க எப்படி ஏறது.
  //

  என்ன அப்பு.. இதுக்குப்போயி..
  குதிரைக்கு முன்னாடி நின்னு, ‘ஸ்டாப்’ , சொன்னா , நிக்காம போயிடுமா?

  ReplyDelete
 29. @சசிகுமார் said...
  என்னப்பா மாத்தி மாத்தி கலக்குறீங்க உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா
  //

  இது சும்மா, வீக் எண்ட் ஸ்பெஷல்ணே..

  ReplyDelete
 30. @Muthu said...

  பட்டாபட்டி.. said...
  அது தெரிந்து இருந்தால் பட்டு நிற்க வைச்சு போட்டோ எடுதிர்க்க மாட்டாரா
  //

  எப்படியா என் மனசப் படிக்கிறே?/////


  என் இனமடா நீ

  (அவ்வ்வ்வ்வ்வ்...........)
  //

  பார்த்தையா.. என்னோட கால், பூமியிலிருந்து 2 inch , மேல போயிடுச்சு..
  பறக்கற மாறியே இருக்கு..
  அப்பா.. தாங்கலைடா சாமி..

  ReplyDelete
 31. சசிகுமார் said...

  என்னப்பா மாத்தி மாத்தி கலக்குறீங்க உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா//////

  எங்க வந்து என்ன பேச்சு பேசுறிங்க பாவம் பச்ச புள்ளயை இப்படி கேட்டு புட்டிங்களே,
  மங்கு இதுக்குலாம் நீ தீ குளிக்கமாட்டாயா

  ReplyDelete
 32. பட்டாபட்டி.. said...
  என்ன அப்பு.. இதுக்குப்போயி..
  குதிரைக்கு முன்னாடி நின்னு, ‘ஸ்டாப்’ , சொன்னா , நிக்காம போயிடுமா?

  வெள்ளகார பயபுள்ள குதிரையா கருமம் இது கூட நம்முடையது கிடையாதா?

  ReplyDelete
 33. பட்டாபட்டி.. said...

  இது சும்மா, வீக் எண்ட் ஸ்பெஷல்ணே.//////


  அதுக்காட்டியும் வீக் எண்டா!!!!!!

  ReplyDelete
 34. பட்டாபட்டி.. said...
  ஆசிரமமா?..உகூம்..அந்த தப்பு மட்டும் பண்ண மாட்டேன் சார்../////


  சும்மா ரூம் போடு பட்டு நானும் தர்மானந்தாவும் கேமராவுடன் வந்து விடுகிறோம்

  ReplyDelete
 35. அண்ணே! எனக்கு ஒரு புக்கிங் ஃபார்ம் கொரியருலே அனுப்பங்கண்ணே! ப்ளீஸ்!!!

  ReplyDelete
 36. அட பாவிகளா... மேச்சலுக்கு விட்டுருந்த என்னோட நாலு காலு குதிரையில, ரெண்டு காலையும், பாதி உடம்பையும் பிச்சு தின்னுட்டீகளே டா...

  மீதி திங்க முடியாதத இப்புடி வேற விக்கிரீங்களா??

  ReplyDelete
 37. பய புள்ளைகளா, பட்டாபட்டிய ஒழுங்கா மாட்டி நல்லா இருக்கமா நாடாவை கட்டுங்கய்யா... குதிரை இப்புடி தலை தெறிக்க ஓடுது...

  ReplyDelete
 38. நான் ரசிச்ச பதில்யா இது... :-)

  //மனுசனுக கொத்து கொத்தா சாகும்போது, வராத மேனகா..
  இதுக்கு வந்தா .. அப்புறம் இருக்குது சார் நம்ம விளையாட்டு...//

  ReplyDelete
 39. வண்டியோட Horse Power னு சொல்றாங்களே அது இது தானா :)

  ReplyDelete
 40. அதெல்லாம் கிடக்கட்டும். என் பெரிய பிள்ளை படிக்கமாட்டேன்கிறான்.
  வீட்டுக்கு வந்து ஒருதடவை
  அவனுக்காக ஒரு யாகம் பண்ணும்.வரமுடியுமா?
  நிச்சயமாக யாகத்தில் ஊத்த
  நல்ல சுத்தமான பசு நெய் தான் தருவோம்.
  கிருஷ்ணாயில் தரவே மாட்டோம். எப்போது வருவீர்கள்?

  ReplyDelete
 41. @கக்கு - மாணிக்கம் said...
  அதெல்லாம் கிடக்கட்டும். என் பெரிய பிள்ளை படிக்கமாட்டேன்கிறான்.
  வீட்டுக்கு வந்து ஒருதடவை
  அவனுக்காக ஒரு யாகம் பண்ணும்.வரமுடியுமா?
  நிச்சயமாக யாகத்தில் ஊத்த
  நல்ல சுத்தமான பசு நெய் தான் தருவோம்.
  கிருஷ்ணாயில் தரவே மாட்டோம். எப்போது வருவீர்கள்?
  //

  ஏண்ணே.. என்னாச்சு.. திடீர்னு யாகம், கீகமுனு பேச ஆரம்பிச்சுட்டீங்க?..

  எனக்கு புரியலையே சார்

  ReplyDelete
 42. Blogger ரோஸ்விக் said...

  அட பாவிகளா... மேச்சலுக்கு விட்டுருந்த என்னோட நாலு காலு குதிரையில, ரெண்டு காலையும், பாதி உடம்பையும் பிச்சு தின்னுட்டீகளே டா...

  மீதி திங்க முடியாதத இப்புடி வேற விக்கிரீங்களா??
  //

  அடப்பாவி.. உன்னோடதா இது?..
  சொல்லக்குடாது முதல்லேயே..

  சும்மா சுத்திகினு இருக்குனு , இழுத்துட்டு வந்து பாதியாப் பண்ணிட்டோம்..

  சரி..சரி.. குட்டி போட்டதும் , வந்து ரெண்டு குதிரையா வாங்கிக்கோங்க..

  ReplyDelete
 43. சேட்டைக்காரன் said...

  அண்ணே! எனக்கு ஒரு புக்கிங் ஃபார்ம் கொரியருலே அனுப்பங்கண்ணே! ப்ளீஸ்!!!
  //

  நம்ம குரூப்புக்கு ப்ரீ..
  எவ்வலவு, எப்ப வேணும்.. அத மட்டும் சொல்லுங்க..

  ஏண்ணா.. ஆட்சி நம்மளது..

  ReplyDelete
 44. பிரசன்னா said...

  வண்டியோட Horse Power னு சொல்றாங்களே அது இது தானா :)
  //

  வாங்க சார்.. வாங்க..

  சீக்கிரம் யானைய ஓட வைக்கப்போறோம்..தும்பிக்கை பாதிதான் இருக்கும்.. ஹா. ஹா

  ReplyDelete
 45. யோவ் இப்ப இப்படியா...உங்கள எல்லாம்....

  ReplyDelete
 46. எங்கூருக்கு அனுப்ப முடியுமா சார்..
  ரொம்ப தேவைப்படுது..

  ReplyDelete
 47. Kuthirai ambalaya...?

  Illa figaraa...??

  ReplyDelete
 48. @VISA said...
  யோவ் இப்ப இப்படியா...உங்கள எல்லாம்....
  //

  ஹி..ஹி.. வெயில் கொஞ்சம் ஜாஸ்திங்ண்ணா..
  அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...

  ReplyDelete
 49. @Cool Boy said...
  எங்கூருக்கு அனுப்ப முடியுமா சார்..
  ரொம்ப தேவைப்படுது..
  //

  ஏன்னங்ண்ணா.. இதை வடிவமைச்சதே நமக்காகதானே..
  எடுத்துக்குங்க..

  ( ஆனா.. ஒரு ஏரியா மட்டும் கூட்டிட்டு போயிடாதீங்க..
  ஆமா சார்..

  நித்தி ஆசிரமத்துக்குத்தான்..அவனுக்கு, ஆம்பளை, பொம்பளை, மிருகம்
  எதைப் பார்த்தாலும், குண்டலினிய எழுப்புறேனு , ஆரம்பிச்சுடுவான்..ஜாக்கிரதயா இருங்க..)

  ReplyDelete
 50. @Veliyoorkaran said...
  Kuthirai ambalaya...?
  Illa figaraa...??
  //


  யோவ்..இதை உருவாக்க, எவ்வளவு தவம் செய்திருப்போமுனு
  உனக்கு தெரியுமா?..( பாவம்.. பயபுள்லைக்கு இப்பத்தான் இரண்டு மாசம் லீவு
  கொடுத்து, ஊருக்கு அனுப்பிவெச்சுருக்கேன்..)

  நீ இப்படி கேட்பேனு தெரிஞ்சுதான், கழிவு வெளியேற மட்டும் , ஒரு
  Output வெச்சிருக்கோம்..

  இப்ப என்ன பண்ணுவே?.. நாங்களும் மூளைக்காரனுகதான்..( பித்தன் சார்.. உள்குத்து எதுவுமில்லை..)

  ReplyDelete
 51. ஏங்க பட்டாப்பட்டி....எப்படி இப்படி... நான்-ஸ்டாப்பா
  உண்மையிலேயே ஒரு R&D வச்சுரிபீங்க போல!
  கலக்குறீங்க போங்க!!

  ReplyDelete
 52. யய்யாடி.... சூ.சூ...அப்..

  ReplyDelete
 53. @Mohan said...
  ஏங்க பட்டாப்பட்டி....எப்படி இப்படி... நான்-ஸ்டாப்பா
  உண்மையிலேயே ஒரு R&D வச்சுரிபீங்க போல!
  கலக்குறீங்க போங்க!!
  //

  சார்.. இப்படி பதிவ போடாட்டி, மங்குனி, என்னைய , ஒபாமாவுக்கு வித்துட்டு போயிடுவான்.. அதுக்குத்தான் அப்பப்ப.. ஹி..ஹி

  ReplyDelete
 54. @அஹமது இர்ஷாத் said...
  யய்யாடி.... சூ.சூ...அப்..

  //

  நல்ல வேளை.. வார்த்தைய முடிச்சுட்டீங்க.. ஹா..ஹா

  ReplyDelete
 55. //@Veliyoorkaran said...
  Kuthirai ambalaya...?
  Illa figaraa...??//

  பட்டு , வெளியூரு இந்த அளவுக்கு போகாம நாமதான் காப்பாத்தனும் !! கலி முத்திடுச்சி..யப்பா. அதான் குதிரை இந்த ஓட்டமா???

  ReplyDelete
 56. பட்டாபட்டி...

  இந்தக் குதிரையின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா..இல்லை செயற்கை மணமா?

  ReplyDelete
 57. நானும் , என் நண்பனும் திருமண வீட்டிற்கு சென்றிருந்தோம். உணவு கூடத்தில் பரிமாற ஆட்கள் தேவைப்பட்டதால் நாங்கள் சென்று உதவி செய்தோம். என் நண்பன் இயல்பிலேயே ஒரு குறும்புக்காரன். நான் இட்லி பரிமாறிக் கொண்டிருந்தேன். என் நண்பன் சாம்பார் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தான். ஒரு பெண் சாப்பிட்டு முடிக்கும் தருவில் இருந்தாள். அவளது இலையில் இரண்டு மூன்று இட்லி துண்டுகள் எஞ்சி இருந்தன. அந்த பெண் என் நண்பனிடம் சாம்பார் ஊருமாறு கூறினாள்.

  அவனும் சென்று கரண்டி நிறைய சாம்பார் எடுத்தான். அதை ஊற்றப் போகும் முன்பு அந்த பெண் போதும் போதும் என்றாள்.அவனும் சாம்பார் ஊற்றாமலாயே சாம்பார் வாளியை தூக்கி கொண்டு வேறு வரிசைக்கு சென்று விட்டான்.

  இதை வந்து அவன் எங்களிடம் கூறவும் அன்று முழுவதும் ஒரே சிரிப்புத்தான் ...

  ReplyDelete
 58. TATA's Nano Horse?
  ha,ha,ha,ha.....

  ReplyDelete
 59. // ரெட்டைவால் ' ஸ் --/பட்டாபட்டி...

  இந்தக் குதிரையின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா..இல்லை செயற்கை மணமா?//

  ரெட்டை, அது பின்னாடி தான்யா மங்குனி ஓடிருக்கு , அடிபடாம வரட்டும் கேட்டுகலாம்.

  ReplyDelete
 60. நல்ல ஆளுய்யா நீ...மங்குனிக்கு மூளை மட்டும் தான் இல்லைன்னு நினைச்சியா..மூக்கும் கிடையாதுய்யா..!

  ReplyDelete
 61. தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது.விபச்சாரம் சமூக நாகரீகமாக யுகதர்மமாக அங்கீகாரம் பெற்றுவிட்டது.மனிதனை மனிதன் தின்னும் (அநாகரீகத்தின் உச்சகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.நபி சொன்னார்கள் ஒரு காலம் வரும் அப்போது நடுவீதியில் விபச்சாரம் நடந்தால் அதை தடுக்காமல் பொய் ஓரமாக நடத்துங்கள் என்று அறிவுறுத்தப்படும்.அதுவே யுக முடிவின் ஒரு அடையாளமாகும் என்றார்கள்.அது இப்போது குஷ்பு,அவருக்கு வக்காலத்து வாங்கிய சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ்கள் மூலம் தெளிவாகி உள்ளது.

  ReplyDelete
 62. cons ல ஒண்ண விட்டுடீங்களே..

  அடிக்கடி கொள்ளு போடணும்.. ஆமா..

  ReplyDelete
 63. ரெட்டைவால் ' ஸ் --/பட்டாபட்டி...

  இந்தக் குதிரையின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா..இல்லை செயற்கை மணமா?//

  யோவ்..அந்த மணம் குதுர சாணி போட்டு போட்டு வந்ததுய்யா.... நல்லா கேக்குராங்க்ய டீட்டெய்லு....

  ReplyDelete
 64. புதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி எதிர்வரும் 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

  வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில்புதுவருடம் பிறக்கிறது என சுட்டிக்காட்டப்படுகிறது.

  செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாக திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது.

  இப்புண்ணிய காலத்தில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்து சித்திரைப் புத்தாண்டை கொண்டாடலாம்.

  ReplyDelete
 65. அனானி சார்...தாத்தா புண்ணியத்துல நாங்க தை மாசமே கொண்டாடியாச்சு!

  நீங்க போய் கச்சேரி ஆரம்பம் படம் பார்த்துட்டு வாங்க! அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம்

  யோவ் பட்டு எங்கருந்துய்யா இவனுகளை கூட்டிட்டு வர்ற...?

  ReplyDelete
 66. ஷரியா said...
  தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது.விபச்சாரம் சமூக நாகரீகமாக யுகதர்மமாக அங்கீகாரம் பெற்றுவிட்டது.
  *******************************

  வெளியூரு...பட்டாபி பிளாகுக்கு வர்றதுக்கே பயமா இருக்குடே...தீர்ப்பு நாள் நெருங்கிடுச்சாம்ல...

  பட்டு...அப்படி ஒரு நாள் வந்தா 2012 ல வர்ற கப்பலை வாடகைக்கு எடுத்துட்டு வந்து என்னையும் வெளியூரையும் கூட்டிட்டு போய்டுலே..புண்ணியமாப் போகும்!

  ReplyDelete
 67. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
  ஷரியா said...
  தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது.விபச்சாரம் சமூக நாகரீகமாக யுகதர்மமாக அங்கீகாரம் பெற்றுவிட்டது.
  *******************************
  வெளியூரு...பட்டாபி பிளாகுக்கு வர்றதுக்கே பயமா இருக்குடே...தீர்ப்பு நாள் நெருங்கிடுச்சாம்ல...
  *******************************
  என்னாவாம் இதுக்கு..ஏன் இப்டி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பினாத்துது..அதுகிட்ட சொல்லு...பட்டாபட்டி ப்ளாகுல பட்டாபட்டி மட்டும்தான் பதிவு எழுதுறேன்கர பேர்ல இப்டியெல்லாம் பெனாத்துவான்..வேற யாரும் அத இங்க பண்ணகூடாதுன்னு...!!

  ReplyDelete
 68. பெனாத்துறது பட்டாபட்டியோட பிறப்புரிமை ..அதை கேள்வி கேக்க நீ யார் வெளியூர்காரப் பயலே...

  பட்டு பெனாத்துவான் ..உளறுவான்..ஏன் வாந்தி கூட எடுப்பான்... அது அவனோட ஸ்டைலுலே...

  ReplyDelete
 69. தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது.விபச்சாரம் சமூக நாகரீகமாக யுகதர்மமாக அங்கீகாரம் பெற்றுவிட்டது.மனிதனை மனிதன் தின்னும் அநாகரீகத்தின் உச்சகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.நபி சொன்னார்கள் ஒரு காலம் வரும் அப்போது நடுவீதியில் விபச்சாரம் நடந்தால் அதை தடுக்காமல் பொய் ஓரமாக நடத்துங்கள் என்று அறிவுறுத்தப்படும்.அதுவே யுக முடிவின் ஒரு அடையாளமாகும் என்றார்கள்.அது இப்போது குஷ்பு,அவருக்கு வக்காலத்து வாங்கிய சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ்கள் மூலம் தெளிவாகி உள்ளது.

  ReplyDelete
 70. @@Rettaivals..//

  ஏண்டா டேய்..,பட்டாப்பட்டி பினாத்துவான்னு மட்டும்தானடா நான் சொன்னேன்..நீ எண்டா அவன் வாந்தி எடுப்பான், உலருவான்னு எல்லா உண்மையையும் சொல்ற..!! மக்களுக்கு தெரிஞ்சு போயிராது...!!

  ReplyDelete
 71. @@@ ஷரியா said...
  தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது.///


  ஐயோ நாராயணா..யார்ரா இந்த கொசு...சம்பந்தமே இல்லாம வந்து அட்டெண்டன்ஸ் போடுது..! டேய் ரெட்டை யார்ரா இது..??

  ReplyDelete
 72. @@@ ஷரியா said...
  தீர்ப்பு நாள்... அதுவே யுக முடிவின் ஒரு அடையாளமாகும்.////

  மச்சான் இந்த பீஸ் சொல்றத பார்த்தா உலகம் அழிஞ்சு போயிரும் போலவே..அயோயோ சுறா படம் வேற இன்னும் ரிலீஸ் ஆகலையேடா..!! தளபதி படம் பார்க்காம செத்தா என் ஆத்மா சாந்திகமலா அடையாதேடா..!!

  ReplyDelete
 73. பட்டு மாமே...உனக்குத் தீர்ப்பு சொல்லறதுக்கு ஒரு ஃபிகர் ரொம்ப நேரமா வெய்ட்டிங். எங்கய்யா தொலைஞ்ச நீயி...!

  டேய்...வெளியூரு...பட்டு மாப்ள உளறுவான் ...வாமிட் எடுப்பான்...ஏன் மொட்டை மாடில வெயில்ல நின்னு தனியா டான்ஸ் கூட ஆடுவான்... அதை நீ சொல்லாத..பாவம் அவனுக்கே ஏதோ தீர்ப்பு நாளாம்...

  ReplyDelete
 74. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டு மாமே...உனக்குத் தீர்ப்பு சொல்லறதுக்கு ஒரு ஃபிகர் ரொம்ப நேரமா வெய்ட்டிங். //////


  ஓ,,இது பட்டுவோட பிகரா...!! ரைட்டு...மன்னிச்சிரு ஆத்தா...!!

  ReplyDelete
 75. @@@ ஷரியா said...
  தீர்ப்பு நாள்... அதுவே யுக முடிவின் ஒரு அடையாளமாகும்.////

  ********************************

  ஏங்க..சுறா படமே ரிலீஸ் ஆகப் போகுது..இதை விட என்ன யுக முடிவோட அடையாளம் வேண்டிக்கிடக்கு!

  ReplyDelete
 76. ஏ வெளியூரு...சுறா படம் பாக்கற சின்னப் பயலே...

  பட்டாபட்டி எழுதுறது காவியம்லே.. அதை புரிஞ்சுக்க தனி மூளை கூட அவன் ஆர் அன்ட் டி ல கண்டுபுடிக்க சொல்லிருக்கான்...

  மூளையே இல்லாத பட்டாபட்டின்னு அவனோட விசிறிங்க நாங்க சொல்லலாம்..ஆனா படுவா அதை நீ சொல்லக்கூடாது!

  ReplyDelete
 77. வெளியூரு.April 11, 2010 at 7:31 PM

  இந்த அயோக்ய பயலுக தொல்லை வரவர தாங்க முடியல சார்..போன பதிவுல கிட்டத்தட்ட நானூறு கமெண்ட்ஸ் . அதுக்கு போன பதிவுல இருநூத்தி அம்பது....இவனுக வேற எந்த வேலையுமே பார்க்காம இங்குனையே உக்காந்து வெளியூர்காரன்கிட்ட காதல சொல்ல வர்ற அழகான பிகருங்கள கலாய்ச்சு வெரட்டி விட்ரதுலையே குறியா இருக்கானுக சார்..நாதாரிங்க...மனுசன நிம்மதியா பிகர் உஷார் பண்ண விடமாட்ராணுக..டேய் உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகறேண்டா...நீங்கல்லாம் சூடு சுரணை இருக்கற மனுசனா இருந்த இனிமே வெளியூர்காரனுக்கு வராதீங்க.... கமெண்ட்டும் போடாதீங்க..இனிமே வெளியூர்காரன்ல பிகருங்க மட்டும்தான் கமெண்ட்ஸ் போடணும்..

  அழகான பெண் ரசிகைகளுக்கு வெளியூர்காரனின் அழைப்பு...

  ReplyDelete
 78. ஷரியாக்கா... வெளியூர்காரனுக்கு ஒரு தீர்ப்பு சொல்லிடுங்கக்கா..இவன் தொல்லை தாங்க முடியலை!

  ReplyDelete
 79. Veliyoorkaran said...
  அயோயோ சுறா படம் வேற இன்னும் ரிலீஸ் ஆகலையேடா..!! தளபதி படம் பார்க்காம செத்தா என் ஆத்மா சாந்திகமலா அடையாதேடா..!!


  இந்த நாடும் நாட்டு மக்களும் சுறா படம் பார்த்து நாசமாய் போகட்டும்

  ReplyDelete
 80. ரெட்டைவால் ' ஸ் said...

  ஷரியாக்கா... வெளியூர்காரனுக்கு ஒரு தீர்ப்பு சொல்லிடுங்கக்கா..இவன் தொல்லை தாங்க முடியலை!/////


  மன்னா வெளிகிட்டே இருந்து ராணுவத்தை புடிங்கிடு தானா வழிக்கு வந்துருவாரு

  ReplyDelete
 81. ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டு மாமே...உனக்குத் தீர்ப்பு சொல்லறதுக்கு ஒரு ஃபிகர் ரொம்ப நேரமா வெய்ட்டிங். எங்கய்யா தொலைஞ்ச நீயி...!


  ஒரு வேலை அந்த பிகர் பேரில் கமெண்ட் போடுறதே பட்டு தான் டவுட் வருது

  ReplyDelete
 82. வெளியூரு. said...
  அழகான பெண் ரசிகைகளுக்கு வெளியூர்காரனின் அழைப்பு.../////


  நீ என்ன தான் கத்தினாலும் கதறினாலும் நாங்கள் எல்லாம் இருக்கிற வரைக்கும் உன்னுடைய இந்த ஆசையை நிறைவேற விட மாட்டோம்

  ReplyDelete
 83. ஷரியாக்கா...நான் என்ன பாவம் பண்ணேன்...எனக்கும் ஒரு தீர்ப்பு சொல்லிடுங்க... நம்ம எல்லாரும் அல்லாகிட்டயே போயிடுவோம்!

  ஏங்க...அப்புறம் இன்னொரு டவுட்...ஓரின சேர்க்கை..கள்ளக் காதல் இதெல்லாம் நாங்க ஆதரிக்கிறோம்னு உங்களுக்கு யாரு சொன்னா..?

  ReplyDelete
 84. குஷ்புApril 11, 2010 at 8:29 PM

  வெளியூர்காரனுக்கு ஒரு தீர்ப்பு said...
  . இராக்கில் ஒரின சேர்க்கை,கள்ளக்காதல்,பல பேருடன் ஒரே நேரத்தில் உறவு போன்ற காரியங்கள் செய்தால் அவர்கள் தூக்கில் இடப்படுவர். இது தான் தீர்ப்பு நான் ஆதரிக்கிறேன்///////

  இதை நான் வன்மையாய் கண்டிக்கின்றேன்

  ReplyDelete
 85. ரெட்டைவால் ' ஸ் said...

  ஷரியாக்கா...நான் என்ன பாவம் பண்ணேன்...எனக்கும் ஒரு தீர்ப்பு சொல்லிடுங்க... நம்ம எல்லாரும் அல்லாகிட்டயே போயிடுவோம்!  இதுக்கு பேர் தான் ஆப்பை தேடி போய் உட்காருவது என்பது

  ReplyDelete
 86. பட்டு சீக்கிரம் வந்து ஆஜர் போடு இல்லை என்றால் உனக்கும் தீர்ப்பு வந்து தொலைய போவுது

  ReplyDelete
 87. ஆஹா !
  அருமையான பதிவு!!

  ReplyDelete
 88. //Muthu said...

  வெளியூரு. said...
  அழகான பெண் ரசிகைகளுக்கு வெளியூர்காரனின் அழைப்பு.../////


  நீ என்ன தான் கத்தினாலும் கதறினாலும் நாங்கள் எல்லாம் இருக்கிற வரைக்கும் உன்னுடைய இந்த ஆசையை நிறைவேற விட மாட்டோம்//

  முத்து , பாவம்யா !! அப்புறம் ஆத்மா ஆவியா அலையப்போகுது.

  ReplyDelete
 89. your blog is also funny, what a best idea ?

  ReplyDelete
 90. மீனாச்சி சுந்தரம்April 12, 2010 at 1:39 PM

  பொதுவாகவே ஏழை இளைஞர்களில் 4 விதம். 1.சமூக நிகழ்வுகளைக் கண்டு போங்குவோர், மறுமலர்ச்சி வரவேண்டும் என்று விரும்புவோர். 2.சமூகத்தில் நடப்பதை எல்லாம் பார்த்து விட்டு, அடுத்தவனை அடித்து உலையில் போட்டு நாம் மட்டும் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்போர். 3.நியாயமாக உழைத்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள். 4.திக்கு தெரியாமல் திரிவோர். (உதாரணம் : "எனக்கு நேரம் சரியில்ல, நேரம் சரியானால் எல்லாம் சரி ஆகிவிடும்" என்று நினைப்போர்). வன்முறை வருவதும் வராததும் இவற்றின் சதவிகிதங்களை பொருத்து....

  ReplyDelete
 91. @மீனாச்சி சுந்தரம் said...
  பொதுவாகவே ஏழை இளைஞர்களில் 4 விதம். 1.சமூக நிகழ்வுகளைக் கண்டு போங்குவோர், மறுமலர்ச்சி வரவேண்டும் என்று விரும்புவோர். 2.சமூகத்தில் நடப்பதை எல்லாம் பார்த்து விட்டு, அடுத்தவனை அடித்து உலையில் போட்டு நாம் மட்டும் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்போர். 3.நியாயமாக உழைத்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள். 4.திக்கு தெரியாமல் திரிவோர். (உதாரணம் : "எனக்கு நேரம் சரியில்ல, நேரம் சரியானால் எல்லாம் சரி ஆகிவிடும்" என்று நினைப்போர்). வன்முறை வருவதும் வராததும் இவற்றின் சதவிகிதங்களை பொருத்து....
  //

  O.k..ண்ணா .சமூக அக்கறைய விடுங்க..
  இப்படிதான் , மொட்டையா வந்து சொல்லுவதா?..
  உங்க முதுகெலும்பை, நாய் கவ்விகிட்டு போயிடுச்சா?

  ReplyDelete
 92. @Anonymous said...
  your blog is also funny, what a best idea ?
  //

  ஹா...ஹி...ஹா..ஹா...ஹி

  ReplyDelete
 93. @Muthu said...
  @ஜெய்லானி said...
  பட்டு சீக்கிரம் வந்து ஆஜர் போடு இல்லை என்றால் உனக்கும் தீர்ப்பு வந்து தொலைய போவுது
  //

  வந்தாச்சு.. அடுத்து என்னத்த சொல்ல சார்?

  ReplyDelete
 94. @ரேஷன் ஆபீசர் said...
  ஆஹா !
  அருமையான பதிவு!!
  //

  ரைட்டுங்கண்ணா..

  ReplyDelete
 95. @குஷ்பு said...
  வெளியூர்காரனுக்கு ஒரு தீர்ப்பு said...
  . இராக்கில் ஒரின சேர்க்கை,கள்ளக்காதல்,பல பேருடன் ஒரே நேரத்தில் உறவு போன்ற காரியங்கள் செய்தால் அவர்கள் தூக்கில் இடப்படுவர். இது தான் தீர்ப்பு நான் ஆதரிக்கிறேன்///////
  இதை நான் வன்மையாய் கண்டிக்கின்றேன்
  //

  சரி.. கண்டியுங்கள்..

  ReplyDelete
 96. @Muthu said...
  ஒரு வேலை அந்த பிகர் பேரில் கமெண்ட் போடுறதே பட்டு தான் டவுட் வருது
  //

  ஆமாய்யா.. அடிக்கடி டவுட் பட்டுக்கோங்க..பட்டாபட்டி, வெளியூரு இரண்டு பேரு வெச்சுட்டு,
  சமாளிப்பதே, கஷ்டமாயிருக்கு..

  அதுல வேற, பிகட் பேரிலயுமா?

  ReplyDelete
 97. @ஜெய்லானி said...
  பட்டு , வெளியூரு இந்த அளவுக்கு போகாம நாமதான் காப்பாத்தனும் !! கலி முத்திடுச்சி..யப்பா. அதான் குதிரை இந்த ஓட்டமா???
  //

  ஒரு பொண்ணப் பார்த்தாச்சு..
  பார்ப்போம்.. வெளியூரு மாட்டாமலா போயிடுவான்..

  ReplyDelete
 98. @Muthu said...
  @வெளியூரு.
  @ரெட்டை...
  இந்த நாடும் நாட்டு மக்களும் சுறா படம் பார்த்து நாசமாய் போகட்டும்
  //
  தக்காளி.. சுறாவ, 1000 நாள் ஓட்டுவோம்..
  ஜனத்தொகையை குறைப்போம்..
  வாழ்க தளபதி..வாழ்க சிங்கம்..
  ( எங்க தளவிதி சிங்கத்துக்கு பொறந்தது லே..படுவா.. எவனாவது பேசினிங்க,
  சிங்கத்த உட்டு, முட்ட வெச்சு, வயித்த கிழிச்சுடுவோம்லே..)

  யோவ்.. வெளியூரு.. உன்னோட தளவதிய பத்தி உயர்வா சொல்லியிருக்கேன்..
  அதானால,நான் வாமிட் எடுத்தது, மொட்ட மாடில டான்ஸ் ஆடினது..
  செருப்படி வாங்கினது.. இதை பத்தி பேசக்கூடாது..

  ReplyDelete
 99. @ரெட்டைவால் ' ஸ் said...
  அனானி சார்...தாத்தா புண்ணியத்துல நாங்க தை மாசமே கொண்டாடியாச்சு!
  நீங்க போய் கச்சேரி ஆரம்பம் படம் பார்த்துட்டு வாங்க! அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம்
  யோவ் பட்டு எங்கருந்துய்யா இவனுகளை கூட்டிட்டு வர்ற...?
  //

  நம்ம வால் பையன் ப்ளாக்கு,விருந்தாளிக..
  அப்பப்ப, வந்து வாந்தி எடுக்கும்.. கண்டுக்காதிங்க..

  ReplyDelete
 100. @மைனர் குஞ்சு said...
  யோவ்..அந்த மணம் குதுர சாணி போட்டு போட்டு வந்ததுய்யா.... நல்லா கேக்குராங்க்ய டீட்டெய்லு....
  //

  வாய்யா பன்னிகுட்டி.. பேர மாத்திட்டீயா?..

  ReplyDelete
 101. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  cons ல ஒண்ண விட்டுடீங்களே..
  அடிக்கடி கொள்ளு போடணும்.. ஆமா..
  //

  பைக் வாங்கின, பெட்ரோல் ஊத்தனும்முனு சொல்லுவுமா?..
  அதுபோல.. இது ஒரு டிரிக்..

  முடிஞ்சளவு, cons-ச.. குறைச்சு சொல்லனும் பிரகாசு...ஹி..ஹி

  ReplyDelete
 102. @Chitra said...
  TATA's Nano Horse?
  ha,ha,ha,ha.....
  //

  கண்டிப்பா.. இது நடு ரோட்ல எரியாது மேடம்..
  ஏன்னா.. Fire proof...ஹா..ஹா

  ReplyDelete
 103. @vadivelu said...
  நானும் , என் நண்பனும் திருமண வீட்டிற்கு சென்றிருந்தோம். உணவு கூடத்தில் பரிமாற ஆட்கள் தேவைப்பட்டதால் நாங்கள் சென்று உதவி செய்தோம். என் நண்பன் இயல்பிலேயே ஒரு குறும்புக்காரன். நான் இட்லி பரிமாறிக் கொண்டிருந்தேன். என் நண்பன் சாம்பார் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தான். ஒரு பெண் சாப்பிட்டு முடிக்கும் தருவில் இருந்தாள். அவளது இலையில் இரண்டு மூன்று இட்லி துண்டுகள் எஞ்சி இருந்தன. அந்த பெண் என் நண்பனிடம் சாம்பார் ஊருமாறு கூறினாள்.
  அவனும் சென்று கரண்டி நிறைய சாம்பார் எடுத்தான். அதை ஊற்றப் போகும் முன்பு அந்த பெண் போதும் போதும் என்றாள்.அவனும் சாம்பார் ஊற்றாமலாயே சாம்பார் வாளியை தூக்கி கொண்டு வேறு வரிசைக்கு சென்று விட்டான்.
  இதை வந்து அவன் எங்களிடம் கூறவும் அன்று முழுவதும் ஒரே சிரிப்புத்தான் ...
  //


  ஹா..ஹா.... ஹி...க்.கி...ம...சு
  ப்சு..ஹோ...ஹி...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!