Pages

Thursday, April 29, 2010

வெளியூரானுக்கு சமர்ப்பணம்...

நண்பர் ஒருவர், இதை மெயில் அனுப்பியிருந்தார்..
சத்தியமா இது என்னோட மண்டையில் உதிக்கவில்லை என்பதை
தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
( ஏன்னா.. நான் இன்னும் கொழந்தப் பய சார்...
எனக்கு தெரிஞ்சது ,” வடக்கே இத்தாலி...தெற்கே வள்ளுவர்....”, அவ்வளவுதான்)

கடுப்பான, தயவு செய்து, வடக்கே தந்தி அடிச்சுக்கோங்க.. ( உங்க சொந்த காசில..ம்..)திருமணத்திற்கு முன்: (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)
கீழே படியுங்கள்

அவன்: ஆமாம் , இதற்காகத்தானே நான்,இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள்: நீ என்னை விட்டு விலக நினைப்பாயா?
அவன்: இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை,நினைத்ததில்லை
அவள்: நீ என்னை விரும்புகிறாயா?
அவன்: ஆமாம், இன்றும், என்றென்றும்
அவள்: என்னை ஏமாற்றிவிடுவாயா?
அவன்: அதைவிட நான் இறப்பதே மேல்
அவள்: எனக்கொரு முத்தம் தருவாயா?
அவன்: கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள்: என்னை திட்டுவாயா?
அவன்: ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா?
அவள்: நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா?திருமணத்திற்குப் பின்:
கீழிருந்து மேலே படியுங்கள்
.
.
.

136 comments:

 1. Ha..Ha...Sexy one dude...! Its funny..! :)

  ReplyDelete
 2. @@@வெளியூரானுக்கு சமர்ப்பணம்...//

  By the by,,Thanks la...! :)

  ReplyDelete
 3. @Veliyoorkaran said...
  Ha..Ha...Sexy one dude...! Its funny..! :)

  //

  குசும்புயா உனக்கு.. இதுல என்ன செக்ஸி?..
  உன்னைய எப்படி திட்டறதுனே புரியலே...

  ReplyDelete
 4. எப்படி இப்படி எல்லாம்...சூப்பர்ப்...ஒரே சிரிப்பு தான்...

  ReplyDelete
 5. Geetha Achal said...

  எப்படி இப்படி எல்லாம்...சூப்பர்ப்...ஒரே சிரிப்பு தான்...
  //

  சத்தியமா என்னொட சரக்கு இல்லைங்கோ..
  யாரோ ஒரு புண்ணியவான், வெறுத்துப்போயி எழுதியிருக்கான்..ஹா.ஹா

  ReplyDelete
 6. உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா?

  ReplyDelete
 7. @வெளியூரு..

  சுறா படம் ரிலீஸ் ஆகப்போகுது..
  பார்த்து ஏதாவது கவனி..
  ஏன்னா, விமர்சம் எழுதச்சொல்லி, காரமடை ஜோசியர் பெட்டிஷன் போட்டிருக்கார்..

  (’ மேன்.. டாபர் மேன் ’ வேற, விஜயப் பற்றி ஒரு பதிவ போட்டிருக்கு..)

  எல்லாம் உன் கையிலதான் இருக்கு.. சொல்லிப்புட்டேன்..

  ReplyDelete
 8. கே.ஆர்.பி.செந்தில் said...

  உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா?
  //

  என்னோட புரொபைல் பாருங்க.. இப்பத்தாம் 13 வயசு ஆச்சு..

  அதுவுமில்லாம, குழந்தை திருமணம் கூடாதுனு சொல்லியிருக்காங்க..

  ஹி..ஹி..
  ( ஆனா கடைசி வரைக்கும் உங்களுக்கு, விடை சொல்லல பார்த்தீங்களா.. இதுலையே தெரியவேணாம் எனக்கு மணம் ஆயிடுச்சா.. இல்லையானு?..)

  ReplyDelete
 9. ஹி..ஹி..//

  அப்படின்னா நீங்களும் என்னை மாதிரி தலை கீழா படிக்கிரவரா !.

  ReplyDelete
 10. @வெளியூரு
  //
  சிறுபான்மையினர் சொந்தமாக ஆட்டோ வாங்கி சுய தொழில் செய்ய ரூ.25 கோடி கட‌ன் வழ‌ங்க ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளதாக துணை முதலமை‌ச்‌ச‌ர் மு.க.‌‌‌ஸ்டா‌லி‌ன் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
  //

  ஏய்யா வெளியூரு..இப்ப சிங்கையில , நாம சிறுபான்மையினர் ஆயாச்சு..
  ( பித்தன் வாக்கு வேலைய ரிசைன் பண்ணீட்டாராம்..)

  பேசாம, 25 கோடி வாங்கிட்டு இந்தியாவுல செட்டில் ஆயிடலாமா?...யோசனை பண்ணி தந்தி அடி.. ( ஆமா .. எனக்குத்தான்...)

  ReplyDelete
 11. @கே.ஆர்.பி.செந்தில்
  அப்படின்னா நீங்களும் என்னை மாதிரி தலை கீழா படிக்கிரவரா !.

  அதே..
  .
  .
  அடிச்சு கேட்டாலும், யார் கிட்ட சொல்லாதீங்க செந்தில் சார்..

  ReplyDelete
 12. //நான் செய்தது எல்லாமே ஆன்மிகத்தோட சம்பந்தப்பட்ட ஒருவித ஆராய்ச்சி. சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியோடுதான் அதை நடத்தினேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி(!) நான் எந்தத் தவறும் செய்யவில்லை.'' என அழுத்தம் திருத்தமாகப் பேசி இருக்கிறார் நித்தியானந்தா.
  //

  அடப்பாவமே.. பச்ச மண்ணையா நாம, இந்த கிழி..கிழிச்சோம்.. ஈஸ்வரா..பெருமாளே...

  தப்பு நடந்துபோச்சு சாமி..தப்பு நடந்துபோச்சு...

  ReplyDelete
 13. //
  டெயில்பீஸ்: போலீஸ் காவல் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் நித்தியானந்தாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. பெங்களூரு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார் நித்தியானந்தா.
  //

  காவல்துறையே..நெஞ்சுவலி வந்தது அவரது உடலுக்கு..அதனால, அவரது உயிரை நொங்கியெடுங்க.. தப்பேயில்ல...

  ஆமா.. அவருக்கு #%$ஞ்சுவலியில்ல வந்திருக்கனும்..

  ReplyDelete
 14. //நான் செய்தது எல்லாமே ஆன்மிகத்தோட சம்பந்தப்பட்ட ஒருவித ஆராய்ச்சி//

  அப்ப லாட்ஜ்ல பண்றதெல்லாம் சம்பந்தப் பட்டவங்க அனுமதியோடு பண்ணும் ஆராய்ச்சிதான்
  அதையும்தான் போலிஸ் புடிக்குது ...

  ReplyDelete
 15. நல்ல பகிர்வு..

  //அடப்பாவமே.. பச்ச மண்ணையா நாம, இந்த கிழி..கிழிச்சோம்.. ஈஸ்வரா..பெருமாளே...

  தப்பு நடந்துபோச்சு சாமி..தப்பு நடந்துபோச்சு..//

  உடனடியா பாவ மன்னிப்புக் கேட்டு டாபர் வலைப்பூவுல போயி பதினெட்டு பின்னூட்டமும் 108 கள்ள ஓட்டும் போட்டுட்டு வாங்க பாஸு.

  ReplyDelete
 16. நல்ல பகிர்வு..

  //அடப்பாவமே.. பச்ச மண்ணையா நாம, இந்த கிழி..கிழிச்சோம்.. ஈஸ்வரா..பெருமாளே...

  தப்பு நடந்துபோச்சு சாமி..தப்பு நடந்துபோச்சு..//

  உடனடியா பாவ மன்னிப்புக் கேட்டு டாபர் வலைப்பூவுல போயி பதினெட்டு பின்னூட்டமும் 108 கள்ள ஓட்டும் போட்டுட்டு வாங்க பாஸு.
  //
  அது மட்டும் வேணா சார்...
  பேசாம, வயிற்றைச்சுத்தி 18 ஊசி போட்டுக்கறேனே சார்..

  ReplyDelete
 17. @கே.ஆர்.பி.செந்தில் said...
  அப்ப லாட்ஜ்ல பண்றதெல்லாம் சம்பந்தப் பட்டவங்க அனுமதியோடு பண்ணும் ஆராய்ச்சிதான்
  அதையும்தான் போலிஸ் புடிக்குது ...
  //


  No..No..No..இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு சார்..

  காவி கட்டிகிட்டு செய்தா, கறை தெரியாது .ஹா..ஹா

  ReplyDelete
 18. //காவி கட்டிகிட்டு செய்தா, கறை தெரியாது//

  அட இப்படி கூட ஐடியா இருக்கா?
  ஹி..ஹி...

  ReplyDelete
 19. இப்புடியெல்லாம் பயமுறுத்தக் கூடாது, ஆமா...! :-))))

  ReplyDelete
 20. கலக்கல் எதிர் பார்க்காத மாற்றம் கீழிருந்து வாசிக்கும்பொழுது . நல்லா இருக்கு .

  ReplyDelete
 21. அது சரி , வெளியூரு இத மேல இருந்து படிக்குமா இல்ல கீழ இருந்து படிக்குமா ?

  ReplyDelete
 22. @@@ மங்குனி அமைச்சர் said...
  அது சரி , வெளியூரு இத மேல இருந்து படிக்குமா இல்ல கீழ இருந்து படிக்குமா ?///

  எலேய் மங்குனி... இப்ப ஏண்டா என்ன இழுக்கற ங்கொய்யா..!
  யோவ் பட்டாப்பட்டி..இவ்ளோ பேசுறியே, இதுக்கு பதில் சொல்லுயா...பொண்ணுங்க ஏன் காலைல எந்திரிசொன்ன கண்ண சொரிஞ்சுகறாங்க... சொல்லு பார்ப்போம்..!

  ReplyDelete
 23. வேறு எங்கோ இதே மாதிரி படித்த நியாபகம் ..

  ReplyDelete
 24. என்ன ஒரு கண்டுபிடிப்பு?? (உண்மைய தான சொல்றாங்க)

  சூப்பர் போங்க..

  ReplyDelete
 25. ஹா,ஹா,ஹா,ஹா..... யாரோ நல்லா புலம்பிருக்கார். ஹா,ஹா,ஹா,ஹா....

  ReplyDelete
 26. @சேட்டைக்காரன் said...
  இப்புடியெல்லாம் பயமுறுத்தக் கூடாது, ஆமா...! :-))))
  //

  பயமா?.. ஹா..ஹா..

  ReplyDelete
 27. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  கலக்கல் எதிர் பார்க்காத மாற்றம் கீழிருந்து வாசிக்கும்பொழுது . நல்லா இருக்கு .
  //

  நிசமாவா சார்..

  ReplyDelete
 28. @மங்குனி அமைச்சர் said...
  பட்டா இருக்கியா ?
  //

  இல்லாம?..

  ReplyDelete
 29. @Veliyoorkaran said...
  எலேய் மங்குனி... இப்ப ஏண்டா என்ன இழுக்கற ங்கொய்யா..!
  யோவ் பட்டாப்பட்டி..இவ்ளோ பேசுறியே, இதுக்கு பதில் சொல்லுயா...பொண்ணுங்க ஏன் காலைல எந்திரிசொன்ன கண்ண சொரிஞ்சுகறாங்க... சொல்லு பார்ப்போம்..!
  //

  யோவ்.. கேள்வியப் பார்த்தா அறிவிப்பூர்வமாயிருக்கு..
  பார்ப்போம்.. மக்கள் என்ன சொல்றாங்குனு?

  ReplyDelete
 30. போய் , ப்ளாக் பாரு ஏதும் அப்ஜெக்சன் இருந்தா சொல்லு

  ReplyDelete
 31. @ ~~Romeo~~ said...
  வேறு எங்கோ இதே மாதிரி படித்த நியாபகம் ..
  //

  அண்ணே.. பதிவு தொடக்கதிலேயே டிக்ளேர் பண்ணீட்டேன்..
  இது எனக்கு மெயிலில் வந்தது..
  ஏன்னா.. நான் உண்மைவிளிம்பி...

  ReplyDelete
 32. அட‌.... ப‌ட்ட‌ப‌ட்டி சார் ந‌ல்லா தான் புல‌ம்பியிருக்கிறான்...

  ReplyDelete
 33. @Ananthi said...
  என்ன ஒரு கண்டுபிடிப்பு?? (உண்மைய தான சொல்றாங்க)
  சூப்பர் போங்க..
  //
  உண்மையாத்தான் இருக்கும் போல மேடம்...

  ReplyDelete
 34. @Chitra said...
  ஹா,ஹா,ஹா,ஹா..... யாரோ நல்லா புலம்பிருக்கார். ஹா,ஹா,ஹா,ஹா....
  //

  சத்தியமா நான் இல்லை மேடம்..

  ReplyDelete
 35. Blogger நாடோடி said...

  அட‌.... ப‌ட்ட‌ப‌ட்டி சார் ந‌ல்லா தான் புல‌ம்பியிருக்கிறான்...
  //

  இங்க கொஞ்சம் வெயில் ஜாஸ்தி நாடோடி சார்..
  அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க..

  ReplyDelete
 36. palamurai maila vandathu... paathi unami pathi unmai illa

  ReplyDelete
 37. Blogger Veliyoorkaran said..

  யோவ் பட்டாப்பட்டி..இவ்ளோ பேசுறியே, இதுக்கு பதில் சொல்லுயா...பொண்ணுங்க ஏன் காலைல எந்திரிசொன்ன கண்ண சொரிஞ்சுகறாங்க... சொல்லு பார்ப்போம்..!

  ************************************

  ஏன்னா இந்தியா அணு ஒப்பந்ததத்துல கையெழுத்து போட்டிருச்சு...

  ReplyDelete
 38. அண்ணே ஈரோட்டுல நாலஞ்சு பேரு வயித்துவலியால அவதி.மிகவும் அருமை.இப்ப எல்லா கவிதை எழுதுகிறார்கள் அதையும் அப்படியே பரிசீலனை செய்வீர்களாக.
  நன்றி.

  ReplyDelete
 39. ///ரெட்டைவால் ' ஸ் said...

  Blogger Veliyoorkaran said..

  யோவ் பட்டாப்பட்டி..இவ்ளோ பேசுறியே, இதுக்கு பதில் சொல்லுயா...பொண்ணுங்க ஏன் காலைல எந்திரிசொன்ன கண்ண சொரிஞ்சுகறாங்க... சொல்லு பார்ப்போம்..!

  ************************************

  ஏன்னா இந்தியா அணு ஒப்பந்ததத்துல கையெழுத்து போட்டிருச்சு...////


  ஆமா ரெட்ட , அந்த அணு யாரு ?

  ReplyDelete
 40. பட்டாபட்டி கலக்கீற்றிங்க போங்க....

  ReplyDelete
 41. .//யோவ் பட்டாப்பட்டி..இவ்ளோ பேசுறியே, இதுக்கு பதில் சொல்லுயா...பொண்ணுங்க ஏன் காலைல எந்திரிசொன்ன கண்ண சொரிஞ்சுகறாங்க... சொல்லு பார்ப்போம்..!//


  இன்னுமா இந்த மனுசனோட குப்பை கொட்றோம். இது கனவா இல்லை நினைவான்னு பாக்கதான்.

  ReplyDelete
 42. //ஏன்னா இந்தியா அணு ஒப்பந்ததத்துல கையெழுத்து போட்டிருச்சு...////


  ஆமா ரெட்ட , அந்த அணு யாரு ?//

  முதல்ல இந்தியா யாருன்னு சொல்லுயா கூமுட்ட

  ReplyDelete
 43. // // மங்குனி அமைச்சர் said...

  அது சரி , வெளியூரு இத மேல இருந்து படிக்குமா இல்ல கீழ இருந்து படிக்குமா ?//

  ஒன்னுமே அங்க இல்லியே வெறும் வெள்ளையா இல்ல இருக்கு

  ReplyDelete
 44. //@@@வெளியூரானுக்கு சமர்ப்பணம்...//

  By the by,,Thanks la...! :)//


  அப்ப வெளியூருக்கு பெண்ணு கிடச்சுடுச்சா !!

  மாம்ஸ் அப்ப வாழ்த்துக்கள் உமக்கு
  ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த பெண்ணுக்கு

  ReplyDelete
 45. This comment has been removed by the author.

  ReplyDelete
 46. @@All///
  அட பக்கிங்களா..ஒரு சிம்பிள் கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியலேடா...இப்ப நான் ஒரு ஹிண்ட்ஸ் தர்றேன்...அத வெச்சு பிக் அப் பண்ண முடியுதான்னு பாருங்க...!

  கோடிட்ட இடத்தை நிரப்புக...பொண்ணுங்க ஏன் காலைல எந்திரிசொன்ன கண்ண சொரிஞ்சுகரங்கன்னா, அவங்களால ஆம்பளைங்கள மாதிரி காலைல எந்திரிச்ச உடனே _____________ சொறிஞ்சுக்க முடியாது...அதனால கண்ண சொரிஞ்சிக்கறாங்க...இப்ப ட்ரை பண்ணுங்கடா டேய்...!! :)

  ReplyDelete
 47. வெட்டுவேன்- குத்துவேன்- கொல்லுவேன்- (முடியலை என்றால்)ஆளை வைத்து அடிப்பேன் என்று ரவுடி போல், (ப்ளாக்கர்களை)கூட்டம் சேர்த்து கொண்டு எழுதாம, இது மாதிரி நல்ல பிள்ளையாய் எழுதுவதை நல்லா இருக்குன்னு சொல்றதை தவிர வேறு என்ன சொல்றது. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சார்

  ReplyDelete
 48. //ஹரீகா said...

  வெட்டுவேன்- குத்துவேன்- கொல்லுவேன்- (முடியலை என்றால்)ஆளை வைத்து அடிப்பேன் என்று ரவுடி போல், (ப்ளாக்கர்களை)கூட்டம் சேர்த்து கொண்டு எழுதாமஇது மாதிரி நல்ல பிள்ளையாய் எழுதுவதை நல்லா இருக்குன்னு சொல்றதை தவிர வேறு என்ன சொல்றது. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சார்//

  பெரிய உள் குத்தால இருக்கு .

  ReplyDelete
 49. //அட பக்கிங்களா..ஒரு சிம்பிள் கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியலேடா...இப்ப நான் ஒரு ஹிண்ட்ஸ் தர்றேன்...அத வெச்சு பிக் அப் பண்ண முடியுதான்னு பாருங்க...!//

  பண்ணி குட்டி ஹெல்ப் பிளிஸ்

  ReplyDelete
 50. ஆம்பளைங்கள மாதிரி காலைல எந்திரிச்ச உடனே _____________ சொறிஞ்சுக்க முடியாது...அதனால கண்ண சொரிஞ்சிக்கறாங்க...இப்ப ட்ரை பண்ணுங்கடா டேய்...!! :)
  //

  முதுகை...

  சரியா?..

  இல்லையா?

  அய்யோ....
  ஆததா நான் இங்க பெயில் ஆயிட்டேன்...

  ReplyDelete
 51. Blogger LK said...

  palamurai maila vandathu... paathi unami pathi unmai illa
  //

  அப்படீங்களா சார்?..

  ReplyDelete
 52. @ரெட்டைவால் ' ஸ் said...

  ஏன்னா இந்தியா அணு ஒப்பந்ததத்துல கையெழுத்து போட்டிருச்சு...
  //

  சோனியா சோறு போடமுடியாதுனு சொன்னதாலே...( மன்மோகனுக்கு...)

  ReplyDelete
 53. ஆம்பளைங்கள மாதிரி காலைல எந்திரிச்ச உடனே _____________ சொறிஞ்சுக்க முடியாது...அதனால கண்ண சொரிஞ்சிக்கறாங்க...இப்ப ட்ரை பண்ணுங்கடா டேய்...!! :)
  //


  மீசை..?

  ReplyDelete
 54. @ஹரீகா said...

  வெட்டுவேன்- குத்துவேன்- கொல்லுவேன்- (முடியலை என்றால்)ஆளை வைத்து அடிப்பேன் என்று ரவுடி போல், (ப்ளாக்கர்களை)கூட்டம் சேர்த்து கொண்டு எழுதாம, இது மாதிரி நல்ல பிள்ளையாய் எழுதுவதை நல்லா இருக்குன்னு சொல்றதை தவிர வேறு என்ன சொல்றது. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சார்
  //


  நல்லபிள்ளையா இருக்க உடுவானுக.?
  .
  தூங்கும்போது, கையில அருவா சொருகி, முனையில எலுமிச்சை பழம் மாட்ட, ஒரு கூட்டமே சுத்திக்கிட்டு இருக்கே....
  யாராவது என்னைய காப்பாற்றுங்களே....

  ReplyDelete
 55. பட்டாபட்டி...தூங்கும் போது நீ லுங்கி கட்டிப்பியா...இல்லை பட்டாபட்டி நாடாவை லூஸ் பண்ணிப்பியா...

  (சத்தியமா வெளியூரின் கேள்விக்கான பதிலின் க்ளூ இல்லை இந்த சந்தேகம்)

  ReplyDelete
 56. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டாபட்டி...தூங்கும் போது நீ லுங்கி கட்டிப்பியா...இல்லை பட்டாபட்டி நாடாவை லூஸ் பண்ணிப்பியா...

  (சத்தியமா வெளியூரின் கேள்விக்கான பதிலின் க்ளூ இல்லை இந்த சந்தேகம்)
  //

  ரைட்டு.. ரெட்டை சேட்டைய ஆரம்பிச்சாச்சு..
  மக்கா..
  1..
  2..
  3..

  சூட்......

  ReplyDelete
 57. பட்டாபட்டி...தூங்கும் போது நீ லுங்கி கட்டிப்பியா...இல்லை பட்டாபட்டி நாடாவை லூஸ் பண்ணிப்பியா...
  //

  தூங்கும்போது அந்த கெரகமய்யா எதுக்குயா?

  ReplyDelete
 58. (சத்தியமா வெளியூரின் கேள்விக்கான பதிலின் க்ளூ இல்லை இந்த சந்தேகம்)
  //

  எலும்பிச்சை ?

  ReplyDelete
 59. அய்யோ ரெட்டைங்கர பேர்லயே பாதி பதில் இருக்கே..இவ்ளோ மன்குனியா இருக்கானுவளே...ராமா...!! ஏண்டா ஒரு கோடிட்ட இடத்தை நிரப்ப தெரியாதாடா உங்களுக்கு...கெரகம்....!!

  ReplyDelete
 60. ஏண்டா எல்லாரும் தப்பாவே பதில் சொல்றீங்க...உங்களுக்கு நெஜமாவே தெரியலையா...இல்ல அவ்ளோ அப்பாவியா நீங்கல்லாம்...!!

  ReplyDelete
 61. பட்டா,

  உண்மையச் சொல்லி எழுதியிருந்தாலும் ஒரிஜினலா எழுதியவருக்கு பட்டாபட்டியோட மூளைதான் இருந்திருக்கும். பயபுள்ள என்னமா யோசிச்சிருக்கு!

  ரசித்து படித்தேன், பட்டாவின் ஏனைய இடுகைகளைப்போல!

  பிரபாகர்...

  ReplyDelete
 62. வெளியூரு...டிக்கெட் வாங்கினவங்களுக்கு தான் சமர்ப்பணம் பண்ணுவானுங்க...
  பட்டு உனக்கு சமர்ப்பணம் பண்றான்னா என்ன அர்த்தம்..? இப்படி பல்ப் வாங்கிட்டியேடா...
  (அப்பாடா...இப்படி கோர்த்து விட்டு எவ்வளோ நாளாச்சு..)

  ReplyDelete
 63. // பட்டாபட்டி...தூங்கும் போது நீ லுங்கி கட்டிப்பியா...இல்லை பட்டாபட்டி நாடாவை லூஸ் பண்ணிப்பியா...//


  பட்டாவுக்கு, பாம்பர்ஸ் போட்ற வயசு இதென்ன கேள்வி

  ReplyDelete
 64. வெளியூர் நண்பா!

  நேர்ல பார்க்கலாம்னா அழகா அல்வா கொடுத்து எஸ்கேப் ஆகிடுறீன்ங்க! சிங்கப்பூர்ல இருந்துகிட்டு இன்னும் பார்க்கலையான்னு உலகம் நம்மள கேலியில்ல பேசுது! (ஒருத்தரும் சீண்டலங்கறதுதான் உண்மை... ஹி...ஹி....).... எப்போ பார்க்கலாம்?

  பிரபாகர்...

  ReplyDelete
 65. Blogger Veliyoorkaran said...

  அய்யோ ரெட்டைங்கர பேர்லயே பாதி பதில் இருக்கே..இவ்ளோ மன்குனியா இருக்கானுவளே...ராமா...!! ஏண்டா ஒரு கோடிட்ட இடத்தை நிரப்ப தெரியாதாடா உங்களுக்கு...கெரகம்....!!
  //

  கண்டுபிடிச்சுட்டேன்.. ஆனா சொல்லமாட்டேன்..
  ( சே..எனக்கு தெரியலேனு புரிஞ்சிருக்கும்?.. இருக்காது..

  பட்டா. அப்படியே மெயிம்டெண் பண்ணிகக..)

  ReplyDelete
 66. // Veliyoorkaran --ஏண்டா எல்லாரும் தப்பாவே பதில் சொல்றீங்க... உங்களுக்கு நெஜமாவே தெரியலையா...இல்ல அவ்ளோ அப்பாவியா நீங்கல்லாம்...!!//

  அது வந்து.......க்கு . இல்லாட்டி...... சரியா......தெரியாம.......இப்ப வாவது புரிஞ்சுதா.....

  ReplyDelete
 67. வெளியூர் நண்பா!

  நேர்ல பார்க்கலாம்னா அழகா அல்வா கொடுத்து எஸ்கேப் ஆகிடுறீன்ங்க! சிங்கப்பூர்ல இருந்துகிட்டு இன்னும் பார்க்கலையான்னு உலகம் நம்மள கேலியில்ல பேசுது! (ஒருத்தரும் சீண்டலங்கறதுதான் உண்மை... ஹி...ஹி....).... எப்போ பார்க்கலாம்?
  //

  இந்த கேள்விக்கு சாய்ஸ் இல்லையா சார்?

  ReplyDelete
 68. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  வெளியூரு...டிக்கெட் வாங்கினவங்களுக்கு தான் சமர்ப்பணம் பண்ணுவானுங்க...
  பட்டு உனக்கு சமர்ப்பணம் பண்றான்னா என்ன அர்த்தம்..? இப்படி பல்ப் வாங்கிட்டியேடா...
  (அப்பாடா...இப்படி கோர்த்து விட்டு எவ்வளோ நாளாச்சு..)
  //

  எல்லாப்பயளும் ஒரு முடிவோடதான்,
  இன்னைக்கு காலையில பேண்ட் போட்டுகிட்டு வந்திருக்கீங்க போல...

  ReplyDelete
 69. (ஒருத்தரும் சீண்டலங்கறதுதான் உண்மை... ஹி...ஹி....).
  //

  அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..

  சென்னையில இருந்து ஒருவர் என்னை வலை வீசீ தேடறதா கேள்வி..
  ( நான் தனிமனிதனை பற்றி சொல்லலை சார்..)

  ReplyDelete
 70. Veliyoorkaran said...

  ஏண்டா எல்லாரும் தப்பாவே பதில் சொல்றீங்க...உங்களுக்கு நெஜமாவே தெரியலையா...இல்ல அவ்ளோ அப்பாவியா நீங்கல்லாம்...!!
  //


  யோவ்..வெண்ணை..


  நீ உத்திராட்ச கொட்டையாயா?

  கண்டு பிடி , கண்டி பிடினா,இனி அதைய வெச்சுத்தான் கண்டுபிடிக்கனும்..

  ReplyDelete
 71. Blogger Veliyoorkaran said...

  அய்யோ ரெட்டைங்கர பேர்லயே பாதி பதில் இருக்கே..இவ்ளோ மன்குனியா இருக்கானுவளே...ராமா...!! ஏண்டா ஒரு கோடிட்ட இடத்தை நிரப்ப தெரியாதாடா உங்களுக்கு...கெரகம்....!!
  /////  யோவ் வெளியூரு இப்ப எதுக்கு என்ன இழுக்குற

  ReplyDelete
 72. யோவ் வெளியூரு இப்ப எதுக்கு என்ன இழுக்குற//

  ஆமா.. ரொம்ப இழுக்காதே.. அறுந்திடும்....ஹா.ஹா

  ReplyDelete
 73. அது வந்து வெளி , இந்த பசங்க எல்லாம் முட்டா பசங்க , பாரு ஒரு கோடிட்ட இடத்த நிரப்ப தெரியல , நீ ஒன்னு பண்ணு இந்நோ க்குழு குடு

  என்னா ... எனக்கா , அட என்னாப்பா இது கூட தெரியாமயா இருப்பாங்க ................ இரு இந்த பசங்க கண்டுபுடிகிராங்கலான்னு பாப்போம்

  ReplyDelete
 74. // ரெட்டைவால் ' ஸ் said...

  வெளியூரு...டிக்கெட் வாங்கினவங்களுக்கு தான் சமர்ப்பணம் பண்ணுவானுங்க...
  பட்டு உனக்கு சமர்ப்பணம் பண்றான்னா என்ன அர்த்தம்..? இப்படி பல்ப் வாங்கிட்டியேடா...
  (அப்பாடா...இப்படி கோர்த்து விட்டு எவ்வளோ நாளாச்சு..)////


  அடபாவிகளா , அப்பா இப்ப காமாட்ஸ் போடுறது வெளியூரோட ஆவியா ? ஆமா ஆவிகள் காலைல எழுந்த உடன் என்னத்த சொரியும் ?

  ReplyDelete
 75. நல்ல நகைச்சுவை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 76. நம்ம மெயில் பாக்ஸ்க்கு இப்டில்லாம் வரமாட்டுதே...

  செமயா...இருக்குங்க...

  ReplyDelete
 77. செ.சரவணக்குமார் said...
  நல்ல நகைச்சுவை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.
  //

  வாங்க சார்....

  ReplyDelete
 78. @க.பாலாசி said...
  நம்ம மெயில் பாக்ஸ்க்கு இப்டில்லாம் வரமாட்டுதே...
  செமயா...இருக்குங்க...
  //

  என்ன தல.. நம்ம FaceBook-ல ஜாயிண் பண்ணுங்க.. அருவியா கொட்டும்...

  என்ன சார்.. ஈரோட்டுக்காரங்க பதிவுல..இன்னைக்கு கும்மி பலமாயிருக்கு..?

  ReplyDelete
 79. அடபாவிகளா , அப்பா இப்ப காமாட்ஸ் போடுறது வெளியூரோட ஆவியா ? ஆமா ஆவிகள் காலைல எழுந்த உடன் என்னத்த சொரியும் ?
  //

  ..இட்டிலிய வாயில வெச்சுகிட்டு, மூக்கச்சொறியும்..
  கேள்விக்கு பதில் சொல்லி என்னோட மானத்தை காப்பாத்துய்யா....

  ReplyDelete
 80. சரிய்யா...இன்னொரு க்ளூ தர்றேன்... ஆம்பளைங்க எல்லோரும் ஜட்டி போடும்போது...இல்லை பட்டாபட்டி மாட்டும் போது கண்ணை மூடிக்கிறாங்களே...ஏன்?

  ReplyDelete
 81. ஏன்னையா..உங்க பதிவ படிகவா ..இல்லா பின்னூட்டத்தை படிகவா?

  ReplyDelete
 82. காப்பியடிச்சு பதிவப்போட்டு பந்தாவப்பாரேன்.....

  இன்னிக்கு பூரிக்கட்டை உண்டு...

  ReplyDelete
 83. காப்பியடிச்சு பதிவப்போட்டு பந்தாவப்பாரேன்.....

  இன்னிக்கு பூரிக்கட்டை உண்டு...

  ReplyDelete
 84. //பட்டாபட்டி.. said...
  என்ன தல.. நம்ம FaceBook-ல ஜாயிண் பண்ணுங்க.. அருவியா கொட்டும்...//

  க்க்கும் நீங்கவேற... ஒருபுக்க ஓப்பன் பண்ணிவச்சதுக்கே என்னைக்கு என்னோட ஓனருங்க சூனியம் வைக்கப்போறாங்கன்னு தெரியல...

  ReplyDelete
 85. பட்டு என்ன தான் வெளி உன் உற்ற நண்பனாய் இருந்தாலும் இப்படி உண்மையை பொதுவில் சொல்லி இருக்ககூடாது

  ReplyDelete
 86. Veliyoorkaran said...

  Ha..Ha...Sexy one dude...! Its funny..! :)

  பாவம் பய புள்ள எப்படி பயத்தில் எப்படி புலம்புது பாரு

  ReplyDelete
 87. Veliyoorkaran said...

  @@@வெளியூரானுக்கு சமர்ப்பணம்...//

  By the by,,Thanks la...! :)


  செய்யறது டகால்டினாலும் உண்மையை ஒத்து கொள்கிற உன் நேர்மை பாராட்டி தான் ஆக வேண்டும்

  ReplyDelete
 88. பட்டாபட்டி.. said...

  சத்தியமா என்னொட சரக்கு இல்லைங்கோ..
  யாரோ ஒரு புண்ணியவான், வெறுத்துப்போயி எழுதியிருக்கான்..ஹா.ஹா  பட்டு ஒரு நாதாரி பயபுள்ள இதை என் கல்யாண நாளைக்கு அனுப்பி விட்டு வீட்டையே ரண களமாக மாற்றி விட்டான்

  ReplyDelete
 89. கே.ஆர்.பி.செந்தில் said...

  உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா?


  இதில் என்ன சந்தேகம்
  கீழ் இருந்து மேலே படிக்கும் சங்கத்தின் தலைவரே நம்ம பட்டு தான்

  ReplyDelete
 90. மங்குனி அமைச்சர் said...

  அது சரி , வெளியூரு இத மேல இருந்து படிக்குமா இல்ல கீழ இருந்து படிக்குமா ?


  இதில் என்ன சந்தேகம் அமைச்சரே,நீர் எப்படி படிப்பீரோ அப்படி தான்,எங்க இப்போ நீங்க சொல்லுங்க எப்படி படிப்பீங்க (எதற்கும் பூரி கட்டையை மனதில் வைத்து கொண்டு பதில் சொல்லவும் )

  ReplyDelete
 91. யோவ் கரி இதல்லாம் ஓவர்

  ReplyDelete
 92. கரிகாலன் said...

  Mee the 100.........

  yeeeeeeeeeeee


  ஆள் இல்லாத டீ கடையில் டீ ஆத்துனது நான் டபாளுன்னு நீ வந்து கல்லாபட்டியில் கை வைசுட்டேயே நைனா

  ReplyDelete
 93. @முத்து,

  //இப்போ நீங்க சொல்லுங்க எப்படி படிப்பீங்க (எதற்கும் பூரி கட்டையை மனதில் வைத்து கொண்டு பதில் சொல்லவும் )//

  மனைவி உலக்கையோடு வாசம்பண்ணும் போது மேலிருந்து படிப்பார்... ஜவுளிக்கடையில் துணிஎடுக்கும் பொன்நேரத்தில் கீழிருந்து படிப்பார் நம் மங்குனியார்...

  ReplyDelete
 94. This comment has been removed by the author.

  ReplyDelete
 95. கரிகாலன் said...
  எதுய்யா ஓவர்? 88 க்கு வந்ததுமே நீ உஷாராயிருந்திருக்கணும்... அதவிட்டுட்டு இப்போ போய் புலம்பி என்ன பிரயோசனம்? Me the 200 இக்கு வாழ்த்துக்கள்...


  உன்னிடம் ஸ்டார்டிங் எல்லாம் நல்லா தான் இருக்கு,ஆனா பினிஷிங் தான் சரியில்லை

  ReplyDelete
 96. ரெட்டைவால் ' ஸ் said...

  சரிய்யா...இன்னொரு க்ளூ தர்றேன்... ஆம்பளைங்க எல்லோரும் ஜட்டி போடும்போது...இல்லை பட்டாபட்டி மாட்டும் போது கண்ணை மூடிக்கிறாங்களே...ஏன்?
  //
  பிடி சாபம்..

  உனக்கு அடுத்த இடைத்தேர்தல்ல பணம் கிடைக்காமல் போகக் கடவது...

  ReplyDelete
 97. Blogger ராஜ நடராஜன் said...

  பட்டு:)

  //

  சார்.. சலாம் வெச்சுக்கறேன் சார்..
  எப்ப சார் கோவை வருகிறீர்கள்?

  ReplyDelete
 98. @முத்து,

  //யோவ் கரி இதல்லாம் ஓவர்//

  //ஆள் இல்லாத டீ கடையில் டீ ஆத்துனது நான் டபாளுன்னு நீ வந்து கல்லாபட்டியில் கை வைசுட்டேயே நைனா//

  எதுய்யா ஓவர்? 88 க்கு வந்ததுமே நீ உஷாராயிருந்திருக்கணும்... அதவிட்டுட்டு இப்போ போய் புலம்பி என்ன பிரயோசனம்? Me the 200 இக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 99. @malar said...
  ஏன்னையா..உங்க பதிவ படிகவா ..இல்லா பின்னூட்டத்தை படிகவா?
  //

  பதிவுக்கும், பின்னுட்டத்துக்கும் சம்பந்த்மே இருக்காதுங்க..

  அதுதான் பட்டாபட்டி..

  ( பினூட்டத்தை படிங்க.. சிரிங்க.. மறந்துருங்க..)

  ReplyDelete
 100. //உன்னிடம் ஸ்டார்டிங் எல்லாம் நல்லா தான் இருக்கு,ஆனா பினிஷிங் தான் சரியில்லை//

  என்ன பண்றது... பட்டாவோட சேர்ந்து எனக்கும் இப்பிடி ஆயிடிச்சு...

  ReplyDelete
 101. @கண்ணகி said...

  காப்பியடிச்சு பதிவப்போட்டு பந்தாவப்பாரேன்.....

  இன்னிக்கு பூரிக்கட்டை உண்டு...
  //

  ஏங்க்கா.. நாங்கதான் டுபாக்குர்னு பெருமையா சொல்லிக்கிறமே..

  நல்லவேலை.. எங்க தங்கமணிக்கு, நாந்தான் பட்டாபட்டினு தெரியாதுங்கோ....

  ReplyDelete
 102. @க.பாலாசி said...

  க்க்கும் நீங்கவேற... ஒருபுக்க ஓப்பன் பண்ணிவச்சதுக்கே என்னைக்கு என்னோட ஓனருங்க சூனியம் வைக்கப்போறாங்கன்னு தெரியல..

  //

  அண்ணே.. உங்க ஓனர் பேரை மட்டும் சொல்லுங்க.. நாஙக வெக்கிற ஐஸ்-ல அடுத்த வருஷம் உங்களுக்கு , ப்ரோமொஷன் கொடுத்திடுவாங்க...

  நம்புங்க சார்...

  ReplyDelete
 103. @கரிகாலன் said...

  என்ன பண்றது... பட்டாவோட சேர்ந்து எனக்கும் இப்பிடி ஆயிடிச்சு...
  //

  யோவ்.. டாக்டர் படம் பார்க்காதேனு எவ்வளவு தடவை சொல்லிட்டேன்..
  இப்ப வந்து என்னாலன நான் என்ன பண்ண முடியும்..

  பாரேன்.. வெளியூரானுக்கு வெறி வரும்..அவனுக்கு டாக்டர்னா.. உயிர்.. மீதியெல்லாம் #$யிர்..

  ReplyDelete
 104. @ Muthu said...
  யோவ் கரி இதல்லாம் ஓவர்
  //

  அதுக்கு ஒரு Jave script எழுதலாம்தான்..

  அப்புறம், சில பேரு அதையும் பெருமையா போட்டுக்குவாங்க..அதனால்தான் பார்க்கிறேன்...

  ReplyDelete
 105. பட்டாபட்டி.. said...

  @ Muthu said...
  யோவ் கரி இதல்லாம் ஓவர்
  //

  அதுக்கு ஒரு Jave script எழுதலாம்தான்..  எழுதி என்னிடம் குடு, அப்போ தான் me the 50ல் இருந்து me the 500 நானா இருக்க முடியும்

  ReplyDelete
 106. எழுதி என்னிடம் குடு, அப்போ தான் me the 50ல் இருந்து me the 500 நானா இருக்க முடியும்
  //

  ரைட்,.. ஆனா.. ஒவ்வொரு கமென்ஸ்க்கும், ஒரு திருக்குறள் வரும்.. பரவாயில்லையா?..
  யோசனை பண்ணி சொல்லு..பின்னாடி ,வருத்தப்படாதே...

  ReplyDelete
 107. @@@@@பிரபாகர் said...
  வெளியூர் நண்பா!
  சிங்கப்பூர்ல இருந்துகிட்டு இன்னும் பார்க்கலையான்னு உலகம் நம்மள கேலியில்ல பேசுது! (ஒருத்தரும் சீண்டலங்கறதுதான் உண்மை... ஹி...ஹி....).... எப்போ பார்க்கலாம்?பிரபாகர்...////

  யோவ் பட்டாபி..இந்த பிரபாகர் அண்ணன் பீசு இப்ப என்னை கலாய்க்குதா,இல்ல சீரியசா பேசுதா..?
  டவுட்டா இருக்கே வாத்யாரே...!! ஒரு தடவ காவடி எடுத்தர்லாமா...!!

  ReplyDelete
 108. Blogger பட்டாபட்டி.. said...

  எழுதி என்னிடம் குடு, அப்போ தான் me the 50ல் இருந்து me the 500 நானா இருக்க முடியும்
  //

  யோவ்.. 50 லிருந்து 500 என்ன?..

  1 லட்சம் வரைக்கும் நீ... நீயாத்தான் இருப்பே...

  ReplyDelete
 109. @Veliyoorkaran said...

  யோவ் பட்டாபி..இந்த பிரபாகர் அண்ணன் பீசு இப்ப என்னை கலாய்க்குதா,இல்ல சீரியசா பேசுதா..?
  டவுட்டா இருக்கே வாத்யாரே...!! ஒரு தடவ காவடி எடுத்தர்லாமா...!!
  //

  யோவ்.. தண்ணீரபிஷேகம் பண்ண.. அண்ணன் ரெடி.. நீ ரெட்டியா?

  ReplyDelete
 110. @வெளியூரு..

  மகனே.. இன்னைக்கு உன்னோட புது பதிவு வரலே..பித்தனே உனக்கு சப்போர்ட் பன்ணினாலும்..விடமாட்டேண்டி...சாக்கிரதை....

  ReplyDelete
 111. @பிரபாகர் said...
  @வெளியூரு

  வெளியூர் நண்பா!

  நேர்ல பார்க்கலாம்னா அழகா அல்வா கொடுத்து எஸ்கேப் ஆகிடுறீன்ங்க! சிங்கப்பூர்ல இருந்துகிட்டு இன்னும் பார்க்கலையான்னு உலகம் நம்மள கேலியில்ல பேசுது! (ஒருத்தரும் சீண்டலங்கறதுதான் உண்மை... ஹி...ஹி....).... எப்போ பார்க்கலாம்?
  //

  அடப்பாவி மக்கா.. இப்பத்தான் சரியா படிச்சேன்.. அண்ணன் உன்னைய இல்ல கூப்பிட்டிருக்காரு..

  அப்ப, பட்டாபட்டிக்கு சங்கா?..

  என்ன கொடுமை பித்தன் சார்?...

  ReplyDelete
 112. @personal

  ஒரே ஆளுதான் , வெளியூரு, பட்டாபட்டியா மாறி, மாறி எழுதுனு கண்டுபிடிச்சுட்டாங்களா?..

  ஆகா.. சாக்கிரதையா இருக்கனும் போல...

  ReplyDelete
 113. பட்டா! மொதல்லயே உங்கள அழைச்சிட்டேன்... வெளியூர்க்காரங்களயும் அழைச்சி மருவாத செய்யனும்ல.... கண்டிப்பா சந்திக்கனும்...ரெண்டு பேரையும்... மெயில் பண்ணுங்க! prabhagar@gmail.com

  பிரபாகர்...

  ReplyDelete
 114. கொன்னுட்டிங்க போங்க‌

  ReplyDelete
 115. ஆங்கிலத்தை விட தமிழில் கில்மாவா இருக்கு தல!

  ReplyDelete
 116. கன்பார்ம்... உங்க ரெண்டு பேருக்கும் யாரும் பொண்ணு தர மாட்டாங்க...

  அப்புறம் இந்த மெயில ஒழுங்காப் படிச்சா என்ன.... தலை கீழாப் படிச்சா என்ன...

  ReplyDelete
 117. யாரோ ரொம்ப கஷ்டம் அனுபவிச்சவன் எழுதிருக்கான்யா... பாரேன்... கேள்வியெல்லாம் அவள்கிட்ட இருந்தே வருது....

  ReplyDelete
 118. இந்த கஷ்டமே நமக்கு வேணாமுடா சாமி... நான் பேசாம நித்தியோட ஆராய்ச்சிய சில நடிகைகளை வச்சு நானும் செஞ்சு பாக்கப்போறேன்...

  ReplyDelete
 119. //இந்த கஷ்டமே நமக்கு வேணாமுடா சாமி... நான் பேசாம நித்தியோட ஆராய்ச்சிய சில நடிகைகளை வச்சு நானும் செஞ்சு பாக்கப்போறேன்...//

  தல.. என்னையும் மறந்துடாதீங்க.. நான் உங்க சிஷ்யனா ஜாய்ன் பண்ணிக்கறேன்..

  ReplyDelete
 120. கண்டிப்பா நீங்க கொயந்ததான் :)

  ReplyDelete
 121. இராமசாமி கண்ணண் said...

  கண்டிப்பா நீங்க கொயந்ததான் :)
  /

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 122. @அக்பர் said...
  கொன்னுட்டிங்க போங்க‌
  //

  போங்க சார்..வெட்கமாயிருக்கு ...

  ReplyDelete
 123. @வால்பையன் said...
  ஆங்கிலத்தை விட தமிழில் கில்மாவா இருக்கு தல!
  //

  யாரோ ஒரு பெரிய மனுசன், மண்டைய உடைத்து எழுதியுருக்காண்ணே..

  ReplyDelete
 124. @ரோஸ்விக் said...
  கன்பார்ம்... உங்க ரெண்டு பேருக்கும் யாரும் பொண்ணு தர மாட்டாங்க...
  அப்புறம் இந்த மெயில ஒழுங்காப் படிச்சா என்ன.... தலை கீழாப் படிச்சா என்ன...

  யாரோ ரொம்ப கஷ்டம் அனுபவிச்சவன் எழுதிருக்கான்யா... பாரேன்... கேள்வியெல்லாம் அவள்கிட்ட இருந்தே வருது....
  இந்த கஷ்டமே நமக்கு வேணாமுடா சாமி... நான் பேசாம நித்தியோட ஆராய்ச்சிய சில நடிகைகளை வச்சு நானும் செஞ்சு பாக்கப்போறேன்...
  //

  சுறாவிக்கு ரெண்டு டிக்கெட் பார்சல்..

  ReplyDelete
 125. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  //இந்த கஷ்டமே நமக்கு வேணாமுடா சாமி... நான் பேசாம நித்தியோட ஆராய்ச்சிய சில நடிகைகளை வச்சு நானும் செஞ்சு பாக்கப்போறேன்...//
  தல.. என்னையும் மறந்துடாதீங்க.. நான் உங்க சிஷ்யனா ஜாய்ன் பண்ணிக்கறேன்..
  //

  அதுக்கு பேசாம, சுறாவ..மூணு தடவை பார்த்திடலாம் பிரகாஷ்..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!