Pages

Saturday, April 2, 2011

டெக்னாலஜி முண்டங்கள்.

.
.
.
விசயகாந்த்..

இந்த பதிவை எழுதியதால், நான் ’அம்மா’ ..அதாம்ம்ம்ம்மா.. கொடநாட்டு மாமியின் விசுவாசியோ!.. ,தற்போதய முதல்வரின், ஒன்றுவிட்ட துணைவியின், தூரத்து சித்திமகனின் அல்லக்கையோ! ,தமிழகக்காவலன் மருத்துவரின் அடிவருடியோ!... இல்லை என்பதை சுயநினைவுடன்  சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
கனிமொழியின் பொய்யே.. மெய்
-னு கதை சொல்லவும் தயாராக இல்லை.

இந்த பதிவு.... ”படித்த..பண்பான...பகுத்தறிவுமிக்க... பன்னாடைகளுக்கு” மட்டும்.    ங்கொய்யாலே.. படிக்கும் காலத்தில் ஒழுக்க ம&^%$யிரா படிச்சிருந்தா, மூளைய கால் சந்துல வெச்சுக்கிட்டு திரியும் நிலமை வந்திருக்குமா?        
கேட்கிறேன் கேள்வி.


மக்கள் டீவி.. இது யாருடையது?.. ’அய்யா ராமதாஸு அண்ணன் சார்’ மற்றும்,  அவரது சீமந்திரபுத்திரன் ..ஆங். என்னமோ ’மணி’-னு வரும்.. அந்த பீஸு.
அவர்களுடையது.
பேண்ட் போட்டுக்கொண்டு செய்திகள் வாசிக்கும் கலியுகத்தில், வேட்டி கட்டிக்கொண்டு தமிழை வளர்க்கும் மகத்தான சேவையை புரியும் அவரது சானலில், இவ்வளவு கேவலமான கிளிப்பிங்க் போட்டால், நாடு ரணகளமாகாமல், என்ன ஆகும்?

ஏய்யா. மார்பிங் மூலமாக, விஜயகாந்துக்கு ’மூலம்’ வரும் அளவுக்கு, பிரச்சனையை கிளப்பூறீங்க. ஒத்துக்குறேன். ஆனா அதை ஒழுக்கம%^$#யிரா பண்ணத்தெரியாதா?

மக்களுக்கு தொண்டு புரிய, சமூதாயத்தை முன்னேற்ற, களம் இறங்கி பாடுபடும் எங்கள் தலீவனின், ’மக்கள் சானல்’-லில், இப்படிப்பட்டி கேடுகெட்ட வீடியோ.
காலக்கொடுமையடா சாமி.. வீடியோவை திரும்பவும் பார்த்து அறிவை வளர்த்திக்கொள்ளுங்கள்.


வீடியோவை மார்பிங் பண்ணிய, மகாஜென்மங்களே...அடுத்ததடவை இந்த மிஸ்டேக் இல்லாம, மக்களை குனிய வெச்சு குமறுங்கள்.. சின்ன வட்டத்துக்குள் இருக்கும், ஏதோ ஒரு அல்லக்கை, விசயகாந்து அடிக்கும்போது, முன்னாடி பின்னாடி ஆடிக்கிட்டே இருக்கான். நாதாறி.

இப்படியாய்யா வீடியோ கிளிப்பிங்கை சேர்ப்பது.?
நல்லவேளை. மக்கள் அதைப்பற்றி யோசனை பண்ணாமல், இலவச கிரைண்டருக்கு அல்லாடிக்கிட்டு இருப்பதால் தப்பிச்சீங்க.. இல்லை..உலகத்தின் பார்வையில்  தமிழனின் நிலமை என்ன ஆகியிருக்கும்..


ஆகவே அடுத்த தடவை, வாங்கும் சம்பளத்து, ஒழுக்கமா விடியோவை பப்ளீஸ் பண்ணுங்க தொரைகளா...!!

கனிமொழி

எங்களில் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு -கனிமொழி : செய்தி

தேர்தல் சூறாவளியில்  பரபர என பயணித்துக் கொண்டிருக்கும், கழக கனிமணிகளுக்கு,   மனதை புண்படச்செய்த அறிக்கை இது.  அஞ்சாநெஞ்சன் சார்-ம் இதோமாறி அறிக்கை விட்டிருக்கார்..  மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு தாயி.!!.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்க தறிகெட்டுவிட்டதா?...

ம்.. ..அக்கா........ ஊர் ஊராப் போகும்போது.. (தேர்தல் பணிக்காக- என்று படிக்கவும்),  தாகம் எடுத்தால்,  ’கண்ட தண்ணீரை குடிக்கவேண்டாம்’. வேறுவழியே இல்லையென்றால், ’சிறு மடக்கு’ மட்டும் குடிக்கவும்..
உடம்பு முக்கியம்.. ’சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்’..


(மேடம்.. அவரு கிரிக்கெட் பார்க்க , இங்க வராரு.  பிரச்சனைகளை,
ஓரம் வைத்துவிட்டு, மரியாதை(?) நிமித்தம், போய் பாருங்க...)கிரிக்கெட்..

தற்போதைய பதிவர்கள், பெண்களை மதிப்பதில்லை. பொதுவெளிக்கு வரும் பெண்களை சீண்டிக்கொண்டும், சீரழித்துக்கொண்டும் , ஆங்.. எள்ளி நகையாடிக்கொண்டு இருக்கும் பதிவர்களே... நீங்கள் மனிதர்கள்தானா?..


இதில், வெளிநாட்டில் இருக்கும் சில பதிவர்கள்...’அங்கு பெண்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டும்’, கிண்டல் செய்வதைப்பார்த்தால், மனம் வலிக்கிறது.. ஆகவே..உங்களுக்கான எச்சரிக்கை..


”திருந்துங்கள்.. இல்லை திருத்தப்படுவீர்கள்..”


இன்று கிரிக்கெட் பைனல்.
இந்தியா ஜெயித்தால்,  ’ பூனம்  பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக  , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர்.   பொதுவெளிக்கு வரும் பெண்களை , ஆபாசமாக பார்ப்பதோ, இல்லை சீண்டுவதோ சைபர் கிரைமின் சட்டப்படி, மிகப்பெரிய குற்றமாகும்.

அந்தப் பெண்ணும் மனிதர்கள் ரகத்தை சேர்ந்தவர்தான். அவர்களுக்கு குடும்பம் உள்ளது.. அதை மனதில் நிறுத்தி... தயவுசெய்து.........  அந்த காட்சி ஒளிப்பரப்பாகும்போது, கண்களை மூடிக்கொண்டு, நடுநிலையாக இருக்குமாறு, ஆணாதிக்கவாதி பதிவர்களை........ இருகரம்  குப்பி.......சே..கூப்பி, கேட்டுக்கொள்கிறேன்.
.
சமுதாயத்தை சீர்திருத்த, உங்கள் வலதுகையை மட்டுமே...எதிர்பார்க்கும் பட்டாபட்டி..

.
.
53 comments:

 1. டமில் நாட்டுலே இப்பதான் சட்டம் ஒலுன்கு சீர்கெட ஆரம்பிச்சு இருக்கா என்ன??

  மக்கள் டிவி இல்லண்ணே அது மாக்கள் நடத்தும் டிவி.

  அப்பாலிக்கா ஆணாதிக்கம்ன்னா இன்னா தல.. பின்குறிப்புகள்(ஹி..ஹி..)வெளக்கவும்..

  ReplyDelete
 2. கே.ஆர்.பி.செந்தில் said... 1
  அப்பாலிக்கா ஆணாதிக்கம்ன்னா இன்னா தல.. பின்குறிப்புகள்(ஹி..ஹி..)வெளக்கவும்..
  //

  அது சிம்பிள் பாஸ்.. துடப்பத்தை நீங்க எடுத்துட்டு வாங்க, கட்டைய நான் எடுத்துக்கிட்டு வரேன்னா, அது...ஆணாதிக்கம். அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 3. இந்தியா ஜெயிக்கட்டும்.. ஹி ஹி நிஜமா எனக்கு தேசப்பற்று ஜாச்தி அண்ணே நம்புங்க..

  ReplyDelete
 4. உங்களுக்கு காமெடி பண்ண வேறே யாரும் கெடைக்கலையா!!? அதுக்குதான் தலைவரு காமெடி பிஸுகளை உள்ள விட்டுருக்காரே, அவர விட்டுட்டு... ஏன் ரிஸ்க் எடுக்கு ரிங்கலோ?? பழசெல்லாம் மறந்து போச்சா?

  அப்பறம் கிரிக்கெட்டுக்கும் இவங்களுக்கும் என்ன சம்மந்தம்? நெறைய தேச பக்தி இருந்தா வேர்ல்ட் கப் முடிஞ்சதுக்கு அப்பறம் பிரசாரம் பண்ண வேண்டியது தானே எல்லோரையும் தொல்லை பண்ணிக்கிட்டு!!??

  ReplyDelete
 5. எனக்கு புரியலையே டண்டணக்கா டனக்குனக்கா...

  ReplyDelete
 6. என்னமோ திட்டுரீறு யாருன்னு சொல்லும்யா வெளி நாட்டுல இருக்க பதிவருங்கன்னு சொல்றீரு......பயமா இருக்குய்யா மானம் போய் வாழ நான் என்ன 80 வயசு தலைவனா........
  தெளிவா சொல்லும்யா ஹூம் ஹூம் .........அழுவாச்சியா வருது!

  ReplyDelete
 7. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  எனக்கு புரியலையே டண்டணக்கா டனக்குனக்கா...
  //

  பதிவை படிக்க, டண்டணக்கா என்று ஆட்டியபடி ஓடிவந்த , உங்களுக்கு உங்கள் கருத்துக்கும் நன்றி..
  ( ங்கொய்யாலே.. இப்ப நான் சொன்னதுமட்டும் புரிஞ்சிடுமாக்கும்..)

  :-)

  ReplyDelete
 8. Blogger ஜ.ரா.ரமேஷ் பாபு said...

  உங்களுக்கு காமெடி பண்ண வேறே யாரும் கெடைக்கலையா!!? அதுக்குதான் தலைவரு காமெடி பிஸுகளை உள்ள விட்டுருக்காரே, அவர விட்டுட்டு... ஏன் ரிஸ்க் எடுக்கு ரிங்கலோ?? பழசெல்லாம் மறந்து போச்சா?

  அப்பறம் கிரிக்கெட்டுக்கும் இவங்களுக்கும் என்ன சம்மந்தம்? நெறைய தேச பக்தி இருந்தா வேர்ல்ட் கப் முடிஞ்சதுக்கு அப்பறம் பிரசாரம் பண்ண வேண்டியது தானே எல்லோரையும் தொல்லை பண்ணிக்கிட்டு!!??
  //

  ஹா..ஹா..அண்ணே இந்த ஏரியாவுக்கு புச்சா இருக்கீங்க..

  வழிமாறி வந்துட்டீங்களோ?
  ஹி..ஹி

  ReplyDelete
 9. @விக்கி உலகம்
  என்னமோ திட்டுரீறு யாருன்னு சொல்லும்யா வெளி நாட்டுல இருக்க பதிவருங்கன்னு சொல்றீரு......பயமா இருக்குய்யா மானம் போய் வாழ நான் என்ன 80 வயசு தலைவனா........
  தெளிவா சொல்லும்யா ஹூம் ஹூம் .........அழுவாச்சியா வருது!
  //

  ஹி..ஹி.. நான் என்னைக்குனா திட்டி இருக்கேன்?..
  ஒரு பொண்ணு அம்மணக்குண்டியா ஓடப்போகுதாம். அதான் மேட்டர்..ஹி..ஹி

  ReplyDelete
 10. மைனஸ் ஓட்டு குத்தி , என்னை வாழவைத்த தெய்வத்துக்கு நன்னிங்கா....
  ( அட கர்மமே.. மயிலாப்பூர்ல அரை ஏக்கரா வாங்கலாம்னு இருந்தேன்.!! வடை போச்சே..!!)

  ReplyDelete
 11. என்ன பின்னோட்டம் போடுறதுன்னே தெரியலையே . . .
  பட்ட இரு யோசிச்சுட்டு வரேன் . . .

  ReplyDelete
 12. //// படிக்கும் காலத்தில் ஒழுக்க ம&^%$யிரா படிச்சிருந்தா, மூளைய கால் சந்துல வெச்சுக்கிட்டு திரியும் நிலமை வந்திருக்குமா?
  கேட்கிறேன் கேள்வி. ////

  என்ன ஒரு கண்ணியமான எழுத்துக்கள் . .

  தமிழ் காவலன் பட்டா பட்டி வாழ்க வாழ்க வாழ்க . .

  ReplyDelete
 13. //// மக்கள் டீவி.. இது யாருடையது?.. ’அய்யா ராமதாஸு அண்ணன் சார்’ மற்றும், அவரது சீமந்திரபுத்திரன் ..ஆங். என்னமோ ’மணி’-னு வரும்.. அந்த பீஸு.
  அவர்களுடையது.///

  you mean ...
  கோவில் மணி ?
  (or)
  டிங் டிங் மணி ?

  ReplyDelete
 14. அந்த நாசமா போன சேனல நான் பார்க்கறதே இல்லன்னா

  ReplyDelete
 15. சகா அருமை உங்க நேர்மை ரெம்ப பிடிச்சுருக்கு..

  http://ponkarthiktamil.blogspot.com/2011/04/1.html

  ReplyDelete
 16. எங்களில் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு -கனிமொழி : செய்தி
  //
  இப்பவே பயந்தா எப்படி..இன்னும் அந்தமா முதல்வர் ஆகணும்..அப்புரம் ராத்திரியிலதானே போலிசை அனுப்புவாங்க..அப்ப வெச்சுக்குங்க உங்க கச்சேரியை அய்யோ கொல்றாங்களே..

  ReplyDelete
 17. எங்களில் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு -கனிமொழி : செய்தி
  //
  இதுல ராசாவும் சேர்த்தியா

  ReplyDelete
 18. //மக்கள் டீவி.. இது யாருடையது?.. ’அய்யா ராமதாஸு அண்ணன் சார்’ மற்றும், அவரது சீமந்திரபுத்திரன் ..ஆங். என்னமோ ’மணி’-னு வரும்.. அந்த பீஸு.
  அவர்களுடையது.//

  கலைஞர் எப்படி தனக்கும் கலைஞர் டிவி-க்கும் தொடர்பு இல்லைனு சொல்லி எப்படி ராசதந்திரமா சொல்லிட்டாரோ அது மாறி இந்த ராமதாசும் தனக்கும் மக்கள் டிவி-க்கும் தொடர்பு இல்லைனு சொல்லிடப்போறாரு....

  ReplyDelete
 19. ///////ம்.. ..அக்கா........ ஊர் ஊராப் போகும்போது.. (தேர்தல் பணிக்காக- என்று படிக்கவும்), தாகம் எடுத்தால், ’கண்ட தண்ணீரை குடிக்கவேண்டாம்’. வேறுவழியே இல்லையென்றால், ’சிறு மடக்கு’ மட்டும் குடிக்கவும்../////////

  அடேங்கப்பா................!!!!

  ReplyDelete
 20. //////தற்போதைய பதிவர்கள், பெண்களை மதிப்பதில்லை. பொதுவெளிக்கு வரும் பெண்களை சீண்டிக்கொண்டும், சீரழித்துக்கொண்டும் , ஆங்.. எள்ளி நகையாடிக்கொண்டு இருக்கும் பதிவர்களே... நீங்கள் மனிதர்கள்தானா?..////

  ஹி..ஹி... எனக்கு வெளங்கிடுச்சு.......

  ReplyDelete
 21. ////”திருந்துங்கள்.. இல்லை திருத்தப்படுவீர்கள்..”//////

  அதெல்லாம் திருந்தறதுக்கு சான்சே இல்லீங்ணா..........

  ReplyDelete
 22. ///////////அந்தப் பெண்ணும் மனிதர்கள் ரகத்தை சேர்ந்தவர்தான். அவர்களுக்கு குடும்பம் உள்ளது.. அதை மனதில் நிறுத்தி... தயவுசெய்து......... அந்த காட்சி ஒளிப்பரப்பாகும்போது, கண்களை மூடிக்கொண்டு, நடுநிலையாக இருக்குமாறு, ஆணாதிக்கவாதி பதிவர்களை........ இருகரம் குப்பி.......சே..கூப்பி, கேட்டுக்கொள்கிறேன்./////////

  ஒரு கண்ணையாவது திறந்து வைத்துக்கொள்ள அனுமதி தருமாறு வேண்டிக் கொள்கிறேன்!

  ReplyDelete
 23. ////சமுதாயத்தை சீர்திருத்த, உங்கள் வலதுகையை மட்டுமே...எதிர்பார்க்கும் பட்டாபட்டி..///////

  அண்ணே அண்ணே, எனக்கும் சமுதாயத்த சீர்திருத்தனும்னு ஆசையா இருக்குண்ணே, எனக்கும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கண்ணே....!

  ReplyDelete
 24. /////அந்தப் பெண்ணும் மனிதர்கள் ரகத்தை சேர்ந்தவர்தான். அவர்களுக்கு குடும்பம் உள்ளது.. அதை மனதில் நிறுத்தி... தயவுசெய்து......... அந்த காட்சி ஒளிப்பரப்பாகும்போது, கண்களை மூடிக்கொண்டு, நடுநிலையாக இருக்குமாறு, ஆணாதிக்கவாதி பதிவர்களை........ இருகரம் குப்பி.......சே..கூப்பி, கேட்டுக்கொள்கிறேன்.///

  அய்யகோ....என்ன செய்யுறது இப்படி சொல்லிதான் அனுதாபம் தேட வேண்டிய பரிதாப நிலை ...

  பட்டா , முதல்ல எதையும் தாங்கும் தைரியம் இருக்கட்டுமே..!! ஜால்ராக்களுக்கு மட்டும் பப்ளிஸ் செய்வதை விட்டு நம்மை மாதிரி எதை போட்டாலும் ப்பளிஸ் செய்யட்டுமே..!!

  ReplyDelete
 25. //////சமுதாயத்தை சீர்திருத்த, உங்கள் வலதுகையை மட்டுமே...எதிர்பார்க்கும் பட்டாபட்டி..///////

  அண்ணே அண்ணே, எனக்கும் சமுதாயத்த சீர்திருத்தனும்னு ஆசையா இருக்குண்ணே, எனக்கும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கண்ணே....!//

  ஆமா பன்னிசாருக்கு ஸ்டேட் போஸ்ட் , எனக்கு செண்டிரல் போஸ்ட் ..

  அப்பதான் யார் தோத்தாலும் என்னால செண்டிரல்ல எம் பி யா குப்பை கொட்ட முடியும் ஹி...ஹி...:-))

  ReplyDelete
 26. //ஹி..ஹி.. நான் என்னைக்குனா திட்டி இருக்கேன்?..
  ஒரு பொண்ணு அம்மணக்குண்டியா ஓடப்போகுதாம். அதான் மேட்டர்..ஹி..ஹி//

  இது என்ன புதுசா...?? ஒரு தடவை இங்கிலாந்துன்னு நினைக்கிறேன் ..ஒரு ஸிக்ஸர் அடிச்சதும் .ஒரு பொண்னு ஒட்டு துணி இல்லாம கிரவுண்டில ஓடி வந்துச்சி .. போலிஸ் பிடிச்சி தன்னோட தொப்பியை வச்சி மறைக்க பட்டப்பாடு இருக்கே...அடக்கடவுளே....!!!

  இந்தியாவுல இப்படி சொன்னதுக்கு அந்த பொன்னை உள்ளே தள்ளி லாடம் கட்டாம நியூஸா வெளியிட்டதை பத்தி , கருத்து சொன்னா அது ஆணாதிக்கமா..??? கேவலமா இல்லையா..!!!

  இதுக்காகவாவது இந்தியா தோக்கனும் ...

  ReplyDelete
 27. மார்பிங்க் கொஞ்சமா புரியற மாதிரி இருக்குது.ஆனா அல்லக்கை அலையறது பற்றி ஸ்காட்லாண்ட் யார்டு மாதிரி என்னமோ சொல்றீங்களே!அது மட்டும் ப்ரியல!

  ReplyDelete
 28. இத உங்ககிட்ட சொல்லிப் புலம்பினாத்தான் சரின்னு நினைக்கிறேன்.

  போன பாரளுமன்றத் தேர்தல்ல நீங்க சொல்ற ஏதோ மணியப் பார்த்து மதுரை அஞ்சும் நெஞ்சன் சொன்னது

  “உங்கப்பன் அரசியல் விபச்சாரி”

  இன்னைக்கு மணி மதுரக்காரருக்கு வக்காலத்து வாங்கிப் பேசறாரு...

  இதைத்தான் அரசியல்ல சகஜமப்பான்னு சொல்றாங்களா?

  ReplyDelete
 29. வணக்கம், பட்டாபட்டி.

  ReplyDelete
 30. //இந்தியா ஜெயித்தால், ’ பூனம் பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர். பொதுவெளிக்கு வரும் பெண்களை , ஆபாசமாக பார்ப்பதோ, இல்லை சீண்டுவதோ சைபர் கிரைமின் சட்டப்படி, மிகப்பெரிய குற்றமாகும். //

  அதற்க்கு சான்சே இல்லை.
  இந்தியா ஜெயித்தால் தானே அந்த பெண் முண்டமாக ஓடுவாள்?
  ஆட்டம் ஊத்திக்க ஆரம்பிசுடிச்சு தலீவா.

  ReplyDelete
 31. இவனுக எக்ஸ்ட்ரா சவுண்டெல்லாம் கொடுத்து ரீ-ரெக்கார்டிங் பண்ணியிருக்கானுகையா... எவ்வளவு கீழ்த்தரமான செயல்.

  ReplyDelete
 32. பரவாயில்லை நீயாவது இந்த உலகத்துக்கு உண்மையை சொன்னியே...
  ஆமா நீ டெக்னாலஜில ரொம்ப பெரிய ஆளா இருப்ப போல...

  ReplyDelete
 33. யோவ்....
  எப்பப் பாரு, கனிக் குட்டியையும் மணிக்குட்டியையும் பத்தி இப்புடியே பேசிட்டு இரு....
  ராசாட்ட சொல்லி காய$%^&ச்சு விடணும்...

  ReplyDelete
 34. அயயோ!! அய்யோ!! இவிங்க எப்பவுமே இப்படித்தானே? காலம் காலமா நம்ம பாக்கலியா என்ன?? கொஞ்சம் இங்கே வந்து பார்த்து ஒரு கமென்ட் போட்டுட்டு போங்களேன் நண்பர்களே!!

  http://sagamanithan.blogspot.com/

  ReplyDelete
 35. //இப்படியாய்யா வீடியோ கிளிப்பிங்கை சேர்ப்பது.?//

  கிராபிக்ஸ் துறையில் நம் நாடு அசுர வேகத்தில் வளர்ந்து வருவதற்கு இதை விட உதாரணம் வேண்டுமா?

  ReplyDelete
 36. ’ பூனம் பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர். //

  இதுவும் , பெண்களின் ( குஷ்புவின் ) பேரல் பற்றி சொல்வதும் ஒன்றா?.

  கனிமொழி ராசா பற்றி சொன்னதும் அதை நீக்கினீர்களே ஏன்.?

  சரி , என் பதிவைப்பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி.. புரிந்துகொண்டேன்..

  தாராளமா கும்மலாம்.:)

  //தற்போதைய பதிவர்கள், பெண்களை மதிப்பதில்லை. பொதுவெளிக்கு வரும் பெண்களை சீண்டிக்கொண்டும், சீரழித்துக்கொண்டும் , ஆங்.. எள்ளி நகையாடிக்கொண்டு இருக்கும் பதிவர்களே... நீங்கள் மனிதர்கள்தானா?..//

  கருத்தை திரித்து கும்மியா?.. உங்க தரம் புரிந்தேன்.. நன்று தொடருங்கள்..:)

  ReplyDelete
 37. கருத்தை திரித்து கும்மியா?.. உங்க தரம் புரிந்தேன்.. நன்று தொடருங்கள்..:)
  //

  உங்கள் கருத்துக்கும், என்னைப்பற்றி தரவரிசை படுத்தியதற்க்கும் மிக்க நன்றிக்கா...

  :-)

  ReplyDelete
 38. Blogger வெளங்காதவன் said...

  யோவ்....
  எப்பப் பாரு, கனிக் குட்டியையும் மணிக்குட்டியையும் பத்தி இப்புடியே பேசிட்டு இரு....
  ராசாட்ட சொல்லி காய$%^&ச்சு விடணும்...
  //

  ஆணாதிக்கவாதியே.. ஓடிவிடு...
  :-)

  ReplyDelete
 39. Blogger ரோஸ்விக் said...

  பரவாயில்லை நீயாவது இந்த உலகத்துக்கு உண்மையை சொன்னியே...
  ஆமா நீ டெக்னாலஜில ரொம்ப பெரிய ஆளா இருப்ப போல...
  //

  ஹி..ஹி.. என்னொட தரம் எப்படி மச்சி..
  மகா கேவலமா இருக்குமே..!!!
  :-)

  ReplyDelete
 40. Blogger கக்கு - மாணிக்கம் said...

  //இந்தியா ஜெயித்தால், ’ பூனம் பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர். பொதுவெளிக்கு வரும் பெண்களை , ஆபாசமாக பார்ப்பதோ, இல்லை சீண்டுவதோ சைபர் கிரைமின் சட்டப்படி, மிகப்பெரிய குற்றமாகும். //

  அதற்க்கு சான்சே இல்லை.
  இந்தியா ஜெயித்தால் தானே அந்த பெண் முண்டமாக ஓடுவாள்?
  ஆட்டம் ஊத்திக்க ஆரம்பிசுடிச்சு தலீவா.
  //

  அய்யகோ.. இவரும் ஆணாதிக்கவாதிதானா?
  :-)

  ReplyDelete
 41. மக்கா..

  யாராவது இங்க வந்து கமென்ஸ் போட்டு..
  அப்பாலே.. எனக்கு அங்க உருவிட்டானுக.. இங்க சொறிஞ்சுவிட்டானுகனு சொன்னா, பட்டாபட்டி பொறுப்பாகமாட்டான்..
  ஹி..ஹி என்னோட தரம் அப்படி..

  ஆகவே மீண்டும் சொல்கிறேன்.. என்னுடைய ப்ரொபைல்லை மீண்டும்..மீண்டும் படித்து மண்டையில் நினைவிருத்திக்கொள்ளவும்...
  அன்புடன் பட்டாபட்டி..

  ReplyDelete
 42. Blogger DrPKandaswamyPhD said...

  வணக்கம், பட்டாபட்டி.
  //

  நடுநிலைவாதி நீங்கதாண்ணே
  :-)

  ReplyDelete
 43. ஆகவே.. எங்கள் வீட்டு மருமகள் குஷ்பூ.. கனிமொழியுடன் சேர்ந்து நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன்
  - உங்கள் பட்டாபட்டி..

  ReplyDelete
 44. நல்ல பயபுள்ளைக , இளகின மனசுக்காரங்க , ஸ்மைலி போட்டு காண்டு ஏத்திரவங்க, ஓட்டு கேட்டு வருபவர்கள்..ப்ளீஸ்.. எங்காவது பொட்டியடிக்கிற ப்ளாக்குக்கு போயிட்டேயிருங்க.. இது... நொண்ன , மொக்கை , வடைனு சொல்லிக்கிட்டு வரவங்களை, துகிலுரிக்கும் இடம். மீறி வந்துட்டு, என்னை திட்டீட்டான், கிள்ளீட்டான்னு அழுதீங்க.. தக்காளி.. குப்புற படுக்கவெச்சு, ஜூஸ் எடுத்திருவோம்.. அம்புட்டுதேன்...

  ReplyDelete
 45. [[எண்ணங்கள் 13189034291840215795 said... 36
  ’ பூனம் பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர். //

  இதுவும் , பெண்களின் ( குஷ்புவின் ) பேரல் பற்றி சொல்வதும் ஒன்றா?.

  கனிமொழி ராசா பற்றி சொன்னதும் அதை நீக்கினீர்களே ஏன்.?

  சரி , என் பதிவைப்பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி.. புரிந்துகொண்டேன்..

  தாராளமா கும்மலாம்.:)

  //தற்போதைய பதிவர்கள், பெண்களை மதிப்பதில்லை. பொதுவெளிக்கு வரும் பெண்களை சீண்டிக்கொண்டும், சீரழித்துக்கொண்டும் , ஆங்.. எள்ளி நகையாடிக்கொண்டு இருக்கும் பதிவர்களே... நீங்கள் மனிதர்கள்தானா?..//

  கருத்தை திரித்து கும்மியா?.. உங்க தரம் புரிந்தேன்.. நன்று தொடருங்கள்..:)]]]

  பட்டா பாத்து அம்மனி பூனம் பாண்டேயோட சொந்தக்கார அம்மனியாட்டம் தெரியுது... ஜாக்கிறதை...

  எனக்கு இந்த மாறி பெண் புர்ச்சிக்காரங்கலப் பாத்தா நொம்ப பயம்...

  ReplyDelete
 46. ”பேரல்”னா என்னது பட்டா?...

  ReplyDelete
 47. @ஜெய்
  எனக்கு இந்த மாறி பெண் புர்ச்சிக்காரங்கலப் பாத்தா நொம்ப பயம்...
  //

  பார்த்து.. காரமடை ஜோசியனை பார்த்து, கையில கயிறு கட்டிக்க மச்சி..

  ReplyDelete
 48. Jey said...

  ”பேரல்”னா என்னது பட்டா?...
  //

  கேட்டுப்புட்டியல்ல கேள்வி?.

  அதுவும் என்னிய பார்த்து ..எதுக்குயா இந்த கேள்வி?..

  பேரலா மச்சி.. இரு .. யாரையாவது
  ..தரமா எழுதற கம்மனாட்டிய...கேட்டுப்பார்கலாம்..
  :-)

  ReplyDelete
 49. [[[ பட்டாபட்டி.... said...
  @ஜெய்
  எனக்கு இந்த மாறி பெண் புர்ச்சிக்காரங்கலப் பாத்தா நொம்ப பயம்...
  //

  பார்த்து.. காரமடை ஜோசியனை பார்த்து, கையில கயிறு கட்டிக்க மச்சி..]]]

  பெண் புர்ச்சி பண்ண கெளம்பிட்டா தக்காளி மந்திரிச்ச கயிறெல்லாம் கால் தூசிக்கி மச்சி இன்னும் நல்ல ரோசனையாச் சொல்லு...

  ReplyDelete
 50. [[[எண்ணங்கள் 13189034291840215795 said...
  ’ பூனம் பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர். //

  இதுவும் , பெண்களின் ( குஷ்புவின் ) பேரல் பற்றி சொல்வதும் ஒன்றா?.]]]

  அம்மனி கோச்சுக்காதே, இந்த ”பேரல்”னா என்னாது?. பட்டாபட்டி கேட்டேன் தக்காளி தெரியலைனுட்டான், நீங்களாவது பெரியமனசு பண்ணி அதுஎன்னானு சொல்லிப்புட்டீகன்னா புண்ணியமாப் போகும்.

  ReplyDelete
 51. எப்படியோ.. இந்தியா ஜெயிசிருசில்ல...

  இதுல இன்னொரு காமெடி.. வடிவேலு பிரச்சாரம் பண்ணப் போன ஒரு எடத்துல, சும்மா நகைச்சுவைக்காக விஜயகாந்த் எப்படி பாஸ்கரை அடித்தார் என்பதைச் செய்து காட்டினார்..

  அதுல காமெடி பாருங்க.. அந்த காமெடி சீன்ல இருந்து வடிவேலு கை ஓங்கி அடிக்கப் போகும் காட்சியை மட்டும் பிரித்து, தேஞ்சு போன ரெக்கார்டு மாறி மறுபடியும் மறுபடியும், கேப்டன் டிவியிலும் ஜெயாவிலும் ஒளிபரப்புறாங்க.. எனக்கு சிரிப்பா அடக்கவே முடியல.. டெக்னாலஜி தெரியரதுனால நமக்குப் புரியுது.. ஊரின் ஏதோ ஒரு மூலையில் வாழும் அன்னாடங்காட்சி வீட்டில் டிவி மட்டும் தானய்யா இருக்கு.. அவன் இதப் பாத்தா நம்பீருவானுல்ல..?? ஆக ஊடகங்களைக் கொண்டும், பழைய விட்டலாச்சார்யா வேலையைக் கொண்டும் இன்னும் மக்களை இவ்வளவு தரங்கேட்டுக் கேவலமாக ஏமாற்ற முடியும் என்று காட்டுகிறார்கள்.

  நல்ல அரசியவாதிக யாராவது போட்டி போட்டா நான் சொல்றத நல்லா கேட்டுக்குங்க.. பிரச்சாரத்தின் போது தும்மல் வந்தாக் கூட தலையை ஆட்டாம தும்முங்க.. இல்லைன்னா, அதை எடிட் பண்ணி "கட்டிப் புடி கட்டிப் புடிடா" பாட்டுக்கு மண்டையை ஆட்டற மாறி எடிட் பண்ணிப் போட்டுருவாங்கோ...

  ReplyDelete
 52. @பயணமும் எண்ணமும்..
  //கருத்தை திரித்து கும்மியா?.. உங்க தரம் புரிந்தேன்.. நன்று தொடருங்கள்..//


  தங்கள் கருத்துக்கு, சிரம் தாழ்த்திய, என் வணக்கங்கள்..

  கிளம்புங்க... காற்று வரட்டும்..

  ReplyDelete
 53. பட்டாபட்டி சார்,
  வீடியோ மார்பிங் பற்றி எனக்கு தெரியவில்லை, ஆனால் அன்று விஜயகாந்த் பாஸ்கரனைத் தாக்கும் போது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மாடியில் நின்று பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!