Pages

Saturday, April 9, 2011

தலைவனும் தறுதலைகளும்.!!

.
.
.
என் தலைவனுக்கு பெரிசு.. இல்லை..இல்லை.. என் தலைவிக்குத்தான் பெரிசு.
மக்கள் என் தலைவன் பின்னால், அலைகடலென திரண்டு வருகிறார்கள்.
உன்பின்னால்.  கழிச்சடைகளும்..நாதாரிகளும்....

ம்.. எந்த பதிவில பார்த்தாலும்.. இதுதான் ஹாட் டாபிக்.

10..15 வருடங்களுக்கு முன்னால்.. ஈழத்தமிழரின் நிலைக்காக, வீதிக்கு வந்து போராடிய இருப்புக்கோட்டை  கிழச்சிங்கத்தை ( எதிர்கட்சியாக..) பார்த்து, கண் விரித்து , பரவசம் அடைந்த பன்னாடைகளில் நானும்  ஒருவன்.

அதற்காக.. நான் மாமியை சப்போர்ட் செய்யும் பதிவர் என்று..சில படித்த(?) பன்னாடைகளும் பாடுவதை  பார்த்தால்.. பின்புறத்தில சிரிப்பாக வருகிறது. என்ன செய்ய?.. ”உச்சிமுடியில் இருந்து,  அக்குள் வழியாக குஞ்சாமணிவரை” .  கழக ரத்தம் கண்டபடி பாஞ்சிட்டு இருக்கு..

இப்ப பிரச்சனை என்னான, ’களிஞர் நல்லவர்.. வல்லவர்.. பெண்ட் எடுப்பதில வல்லவர்’..  நீங்க பேசுங்க ’ராசா’... மக்கள் ஏற்கனவே மூளைய கழட்டி, முட்டி சந்துல வெச்சு வருஷம் ஆச்சு.

ஒரு பீஸு கூவிச்சு..
”ஸ்பெக்ரம் என்பது எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுனு
அப்பால.. ’அது ஊழலே இல்லை’னு ஒரு அறிக்கை.
சரி.. அப்புறம்.. குற்றம்தான் சாட்டப்பட்டுள்ளது. நிருபிக்கபடவில்லை..
ஹி..ஹி.. விசாரணை என்ற பேரில் உள்ளே போனதும்.. அன்னைதான் எங்க மேரிமாதா”-னு ..

ம்ம்ம்.. வெட்கம் இல்லாமல் துடைத்துவிட்டு.. மக்கள்முன் நிற்பது.. கழகக்கண்மணிகளுக்கு கைவந்த கலை.   ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு...”

மின்சாரம்..
இவர்கள் ஆட்சியில் மின்சாரப்பற்றாக்குறைக்கு காரணம் எதிர்கட்சியின் அளவுமீறிய உபயோகம். என்னே அறிவு?.   மின்சாரத்தை சேர்த்து வைக்க, அது ’விந்து பேங்க்’ என்று நினைத்துவிட்டார்கள் போல..

அடுத்து ஆள் பெருக்கமும், அளவற்ற தொழில்கூடமும் மின்சாரத்தை உறுஞ்சுகின்றன. அதனால் பற்றாக்குறை.     யோவ்.. முடியலே சாமி..   ஆள் பெருக்கம் என்பது சராசரி நிகழ்வு. ஆனா. உங்க தலீவர் பெருக்கியது  அசாதாரண நிகழ்வு..

இன்னும் பெர்ர்ர்ர்ர்ர்ருக்க,  மருந்து கண்டுபிடிக்காதது.. பழைய ’ஆச்சி’யின்கீழ உள்ள மருத்துவதுறையின் ’சரிவு’..

அடுத்து.. இது இலவசம்.. அது இலவசம்-னு..
’வாயை திறந்து வையுங்கள். வலியில்லாமல் வைத்துவிடுவோம்னு’   என கூவல்.
ஏன்?..
ஆட்சிய பிடிக்கனும்.. குடும்பத்தை காப்பாற்றனும்..    எல்லா குடும்ப பெரிசுகளுக்கு இருக்கும் கவலைதான்..
போவதற்குமுன்..’மனைவி, துணைவி,மகன்கள் ,மகள்கள்’   வாழ்க்கையை செட்டில பண்ணவேண்டும் என்ற யதார்த்தம் .   இல்லாட்டி அப்பனே கிடையாதே!!..


அதனால....
இங்குள்ள மக்களை நான் பார்த்துக்குறேன்..மாட்ர்டினை மட்டும் நீ பார்த்துக்கனு..  
அப்பால.. நானும் வாரிசுகளும் தமிழக மக்களை நல்லா பார்த்துக்கிறோம்.. நீ டெல்லி போய்
அவங்களைப்பாருனு.. போவதற்க்கு முன்னால்..குடும்ப சொத்து  “எம்பி”யை எடுத்துக்கிட்டு போ-னு அனுப்பிச்சு  வைத்தது......

படிச்சபுள்ள பார்த்துச்சு.. ஆகா.. காந்தி தண்டி யாத்திரை போகும்போது களப்பணியில இறங்கியது.. படிப்போம்னு போய் பலவருசத்தை வீணக்கிப்விட்டோமேனு பதைபதைத்து.. மக்கள் பணி ஆற்ற..மார்க்கெட்டுக்கு வந்தா... ”விலைவாசி கன்னாபின்னானு ஏறியிருக்கு!!!!”.
நீங்களே சொல்லுங்க.. அதோட மனம் எப்படி சஞ்சலப்பட்டிருக்கும்..?.

தலைவர் பாவம்.. வயசான காலத்தில எம்பூட்டு நேரம் வண்டி இழுப்பாருனு யோசனை பண்ணி.. என்ன இருந்தாலும் படிச்ச புள்ளையில்லையா?.. மூளை அதன் வேலைய ஆரம்பிச்சு..  சுருட்டுச்சு பாருங்க.. அண்ணன் அஞ்சாநெஞ்சனே அரண்டுபோய் கிடக்காரு..

மக்களும் எப்பவும்போல, கோமணத்தை அவிழ்த்து..இறுக்கட்டியபடி..’இந்த பொண்ணுக்குள்ள இப்பூட்டு அறிவானு?’,  மூக்குல விரலை வெச்சுட்டானுக

ப்ளாஸ்பேக்

போனமுறை.. நகைக்கடையா போஸ் கொடுத்து, உடன்பிறாவாவை குளிப்பாட்ட, கும்பகோணத்தில குனியவைத்து , மக்கள் சிலரை நரபலியாக்கி.

என்னா நடந்துச்சு?
மாமிய கழட்டி விட்டு, ’மாமா.. மாமா’.. நீதான் எங்களை காப்பாற்றனுமுனு சொல்லி ஆட்சீய கொடுத்து, பெரிச ”சேர்”ல உட்காரவைத்தார்கள்..
உட்காரவைத்ததோடு அல்லாமல்.. தலீவரு... மக்கள் வாயில, ’பாலும் தேனும் வைப்பாருனு’.. சந்தோசப்பட்டானுக. தூத்தேறிக..


பெரிசு...வந்தாரு.. உட்கார்ந்தாரு.. மோந்துபார்த்துட்டு... கழககண்மணிகளை விட்டு சூறையாடினார் பாருங்க.. தக்காளி.. கோமணத்தை மட்டும் விட்டுப்புட்டு.( அப்பூட்டு நாத்தமாவ இருக்கு தமிழன் கோமணம்?)

ஆனா ஒன்னுய்யா.. அவரு மக்கள் நினைத்தமாறி, ’பாலும் தேனும் வைத்துவிட்டு’ கூடவே வாயை வேற துடைச்சு விட்டிருகாரு..

போதுண்டா வெண்ணைகளா.. சம்பாரிச்சாசில்லை.. இடத்த காலி பண்ணு.. அடுத்து வேற நாயி வந்து மீதியிருப்பதை நக்கிட்டு போகட்டும்..


மக்களுக்கா?..
விடு..விடு.. பன்னாடை பரதேசிக.. டீவீ கொடுத்தாச்சு.. அரிசு கொடுத்தாச்சு..
அவனுகவேலை, அடுத்த தலைமுறை  அல்லக்கைகளை உருவாக்குவதுதான்.. அரிசி பற்றவில்லையா..ங்கொய்யா.. பிச்சை எடுக்கட்டும்..

ஹி..ஹி 5 வருசத்துக்கு ஒரு தடவை சினிமாகாரிய கூட்டிக்கிட்டு போய் , லைட் போட்டு காட்டிட்டு    ஓட்டு வாங்கிட்டு.. மறுபடியும் பிச்சை எடுக்கவிடுவதுதான் தலைவனின் கடமை.

அதனால... உங்க தலீவனை..சுருட்டினவரைக்கும் போதும்.. அதை வைத்து அடுத்த 5 வருஷம் வாழ்க்கைய என்ஜாய் பண்ணச்சொல்லு..
ஏலகிரி மலையில காற்று நன்றாக வீசுகிறதாம்.. துண்டைப்போட்டுட்டு போகச்சொல்லுங்க.. உட்ட்ட்டன்பிறப்புகளே.....

அடுத்த பார்ட்டி வந்து கொஞ்சம் நக்கிட்டு போகட்டும்..
எப்படியும் மிச்சம் மீதி வைக்கத்தான் போறானுக.. அப்பால நீங்களே திரும்பவும்  வந்து மீதிய நக்குங்க..

ஹி..ஹி  இதுக்குப் போய் சண்டை போட்டுக்கிட்டு...




”தமிழன் வாழ்க.. தமிழினம் வாழ்க..”
( கத்தும்போதும்..கோமணத்தை.. இறுக்க பற்றியபடி கத்தவும்...)
.
.
.

44 comments:

  1. சரியான சவுக்கடி பதிவு..

    ReplyDelete
  2. குண்டிகூட கழுவாமே ஒடம்ப்பொறப்புங்க வாலுக கோசம் போட்டு குஷுபூ பின்ன்னாலே ஓடுரத பாக்கும்போது “டன்மான டாஸ்மாக் டமிலனே’ நீயெல்லாம்......

    ReplyDelete
  3. பட்டா கோமனத்தயாவது விடுராங்கன்னு சந்தோசப்படு........டேய் உனக்கு அதுவும் கிடையாதுன்னு கட் பண்ணிட்டா இனி அவரு குடும்பம் மட்டுமே பெருகும் மத்ததெல்லாம் கருகும்!

    ReplyDelete
  4. கே.ஆர்.பி.செந்தில் said...

    குண்டிகூட கழுவாமே ஒடம்ப்பொறப்புங்க வாலுக கோசம் போட்டு குஷுபூ பின்ன்னாலே ஓடுரத பாக்கும்போது “டன்மான டாஸ்மாக் டமிலனே’ நீயெல்லாம்......
    //

    ஓடும்போது..ஏதாவது விழாத பாஸ்?..
    அதற்குத்தான்.. ஹா.ஹா..

    ReplyDelete
  5. Blogger விக்கி உலகம் said...

    பட்டா கோமனத்தயாவது விடுராங்கன்னு சந்தோசப்படு........டேய் உனக்கு அதுவும் கிடையாதுன்னு கட் பண்ணிட்டா இனி அவரு குடும்பம் மட்டுமே பெருகும் மத்ததெல்லாம் கருகும்!
    //

    அம்மணக்குண்டியா திரியப்போறாங்களா மக்கள் ? ஆகா.. ஆணாதிக்கமாச்சே...

    ReplyDelete
  6. போதுண்டா வெண்ணைகளா.. சம்பாரிச்சாசில்லை.. இடத்த காலி பண்ணு.. அடுத்து வேற நாயி வந்து மீதியிருப்பதை நக்கிட்டு போகட்டும்..//////////

    கோபத்துல கூட அண்ணாச்சி கரக்டா பேசுறாரு

    ReplyDelete
  7. @ரஹீம் கஸாலி said... 6

    கோபத்துல கூட அண்ணாச்சி கரக்டா பேசுறாரு

    //
    ஹி.ஹி..அடிக்கிற வெயில்ல.. ஊரை காப்பாற்றவா.. குடும்பத்தோட ”நடுவீதிக்கு” வந்து பிரச்சாரம் செய்யறானுக>>!.


    நான் சொனதுதான் நடக்கபோகுது பாஸ்..
    கோமணம் பத்திரம்.. முடிஞ்சா.. ஸ்விஸ் பேங்க லாக்கரில வச்சிருங்க..ஹி..ஹி

    ReplyDelete
  8. மொத்தத்தில் எல்லாம் ஒரே திராவிட பெயர்சொல்லி திருடி தின்னும் நாய்கள்தான். ஒன்னு ஆம்பள நாயி,இன்னொன்னு பொம்பள நாயி.
    இதெல்லென்ன பெரிய வித்யாசம் பட்டா? ஒழைச்சி வாழ வக்கில்லாதஅடிமைநாய்கள் எல்லாம் ஒன்னாசேந்து இந்த இரண்டு நாய்களையும் தூக்கி வெச்சிருக்குங்க! போதாதுன்னு இன்னுமொரு காட்டு எருமை வேறு ஒரு கூட்டத்தோட வந்திருக்கு.

    ReplyDelete
  9. கக்கு - மாணிக்கம் said... 8

    மொத்தத்தில் எல்லாம் ஒரே திராவிட பெயர்சொல்லி திருடி தின்னும் நாய்கள்தான். ஒன்னு ஆம்பள நாயி,இன்னொன்னு பொம்பள நாயி.
    இதெல்லென்ன பெரிய வித்யாசம் பட்டா? ஒழைச்சி வாழ வக்கில்லாதஅடிமைநாய்கள் எல்லாம் ஒன்னாசேந்து இந்த இரண்டு நாய்களையும் தூக்கி வெச்சிருக்குங்க! போதாதுன்னு இன்னுமொரு காட்டு எருமை வேறு ஒரு கூட்டத்தோட வந்திருக்கு.

    //ஹி..ஹி குஷ்ஊஊஊவை விட்டுப்புட்டீங்க..என்ன இருந்தாலும்..எல்லோஊட்டு மருமகள்-ணே..

    அதப்பற்றி சொல்லலேனா.. சுந்தரு.. . பொட்டிய தூக்கிட்டு போயிடப்போறாரு.>!!
    :-)

    ReplyDelete
  10. //
    வசைபாடி பொழியுங்கள். நீங்கள் திட்ட திட்ட, நீங்கள் வசைபாடி பொழிய பொழிய எனக்கு அன்பால், பாசத்தால், பூரிப்பால், உறவால், உண்மையான இதயத்தால் புகழ்பாட, புகழ்பாடி பொழிய டாக்டர் அவர்களும், திருமா போன்றவர்களும்
    இருக்கிறார்கள். எனவே நான் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.-கலீஞ்ர்
    //

    உடம்பிறப்பு அல்லக்கைகளுக்கு.. தலீவறே கண்டபடி திட்ட சொல்லியிருக்காரு..

    ஆரம்பிங்கய்யா.. குஷ்பூவை மனசூல நினச்சு...

    ReplyDelete
  11. //
    எனக்கு இவர்கள் வாழ்த்தினாலும், வாழ்த்தாவிட்டாலும் இவர்கள் நம்மை தாக்கினாலும், தாக்காவிட்டாலும், என்னுடைய உற்றார், உறவு என்னுடைய பக்கத்திலே அமர்ந்து இருக்கிறது. என்னுடைய உற்றார் உறவினர்கள் என் எதிரே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களைவிடவா. உங்களை விட்டா அவர்களுடைய உறவை நாடப் போகிறேன்.
    //

    தலீவர் பெரிய குடும்பமா.. ”நீர்” ஊற்றி வளர்த்தது வீணா போகல உடன்பிறப்பே..

    பூரிப்படைய வேண்டிய தருணம் இது..

    (கையை அங்கிருந்து எடு...ரொம்ப சொறிஞ்சா ரத்தம் வரும்.....)

    ReplyDelete
  12. இப்படிப்பட்ட நேரத்தில் நான் கேட்டுக்கொள்வது நமக்கு காரியம் பெரிது. வீரியம் பெரியதல்ல-கலீஞர்
    ///
    இன்னாய்யா தல வீரியம்..கீரியம் நு பேட்டரி டவுன் ஆனமாறி பேசராரு..!!

    ”ஓடிப்போ உடன்பிறப்பே..ஒத்த கொம்பு தைலத்துடன் பறந்து வா .. ”

    ReplyDelete
  13. அம்மையார் அவர்களே என்னை நன்றாக திட்டுங்கள். வசைபாடி பொழியுங்கள். நீங்கள் திட்ட திட்ட, நீங்கள் வசைபாடி பொழிய பொழிய எனக்கு அன்பால், பாசத்தால், பூரிப்பால், உறவால், உண்மையான இதயத்தால் புகழ்பாட, புகழ்பாடி பொழிய டாக்டர் அவர்களும், திருமா போன்றவர்களும்
    இருக்கிறார்கள்-கலீஞரு
    //

    இன்னாய்யா ஆச்சி தமிழன் தலீவனுக்கு..? ப்யூஸ் போன பல்புமாறி பேசுராரு!!

    ReplyDelete
  14. கலிஞ்சர் வாழ்க.
    யம்மா வாழ்க..
    இத்தாலி தெய்வம் வாழ்க...

    அய்யய்யோ, எங்கய்யா என் கோவணம் பட்டாபட்டி?

    ReplyDelete
  15. பட்டாஜீ பட்டாஜீ, களிங்கர்ஜீ ஆச்சிய புட்சா அடுத்து ஃப்ரியா கோமணம் கொடுக்குது, ஜட்டி குடுக்குது, பலானது பலானது குடுக்குது....... உன்க்கு வேணாமா.....?

    ReplyDelete
  16. யோவ் திட்டறதுக்கு கூட எங்க புர்ச்சி களிங்கர், ப்ளாக் எம்ஜிஆர், கேப்டன், டாகுடர், விஜயகாந்த் லாயக்கில்லியா? என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? 2016-ல நாங்கதாண்டியேய்.....!

    ReplyDelete
  17. தல நீ எப்படி காரி துப்பினாலும் கழக ரத்தங்கள் இந்த பக்கம் வரமாட்டேங்குரான்களே காரணம், காதுல தேன் வந்து பாயும் என்ற ரகசியம் தெரிஞ்சி போச்சோ, எப்பவுமே நீ நீதான் தல

    ReplyDelete
  18. மக்க பட்டா காலைல இருந்து ..துண்ட விரிச்சு படுத்து இருக்கேன் ...கழக குஞ்ச மணிகள் வரும்ன்னு ..ஒருத்தரையும் காணலை ...

    ReplyDelete
  19. நீ! தொவச்சு தொங்க உடு மாமே!

    ReplyDelete
  20. நீ எப்டி தொவச்சு தொங்க விட்டாலும்......(கோவணம்) காயறதுக்கு முன்ன உருவரதுக்கு ஒருத்தன் வந்துருவான்.....

    ReplyDelete
  21. //10..15 வருடங்களுக்கு முன்னால்.. ஈழத்தமிழரின் நிலைக்காக, வீதிக்கு வந்து போராடிய இருப்புக்கோட்டை கிழச்சிங்கத்தை ( எதிர்கட்சியாக..) பார்த்து, கண் விரித்து , பரவசம் அடைந்த பன்னாடைகளில் நானும் ஒருவன்.//

    போர்க்காலங்களில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் கருணாநிதிக்கு ஈழத்தை தவிர வலுவான ஆயுதம் கிடைத்திருக்க முடியாது.போரின் களநிலைகள் இந்தியா,தமிழகத்தைப் பொறுத்த வரையில் மாறியிருக்க கூடும்.

    இது Hypothetical ஆ இருந்தாலும் கருணாநிதியின் கடந்த கால நிலைப்பாடுகளை அலசும் போது இதுவே நிகழ்ந்திருக்கும்.

    ReplyDelete
  22. ராஜ நடராஜன் said...

    //10..15 வருடங்களுக்கு முன்னால்..
    //

    உண்மை..கடந்த ஈழப்பிரச்சனையின் போது மு.க எதிகட்சியாக இருந்திருந்தால்... இவ்வளவு தூரம் சென்றிருக்காதோ என அடிக்கடி தோணுவதுண்டு..

    ReplyDelete
  23. //மின்சாரம்..//

    காசு கொடுத்தாத்தான் மின்சாரம்.எவ்வளவு வேண்டுமென்றாலும் உபயோகித்துக்கொள் என்பதை தமிழகத்தில் பரிட்சித்துப்பார்ப்பது அவசியம்.

    ReplyDelete
  24. இப்பவும்.. ஸ்டாலினோ..அல்லது துரைமுருகனோ முதல்வராக் இருக்கட்டும்...
    காங்கிரஸின் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டால் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தால்.. அதரவு தர எவ்வளவ்ய் பேர் உள்ளனர்!!!

    ReplyDelete
  25. Hanif Rifay said... 21

    நீ எப்டி தொவச்சு தொங்க விட்டாலும்......(கோவணம்) காயறதுக்கு முன்ன உருவரதுக்கு ஒருத்தன் வந்துருவான்.....

    //

    வாங்க மணீப்..
    உருவட்டும்.. புச்சா என்ன?...

    ReplyDelete
  26. //இங்குள்ள மக்களை நான் பார்த்துக்குறேன்..மாட்ர்டினை மட்டும் நீ பார்த்துக்கனு.. //

    மார்ட்டின் பற்றிய உள்விவகாரங்களை சவுக்கு தளம் எடுத்து வைத்தது.பெரும்பாலோருக்கு செய்தி போய்ச் சேரவில்லை என்பதோடு தேர்தல் நேரத்தில் விவாதிக்கும் மாற்றுக் கருத்து தொலைக்காட்சி ஊடகங்களில் கூட இது பற்றிக் காண முடியவில்லை.

    ReplyDelete
  27. காசு கொடுத்தாத்தான் மின்சாரம்.எவ்வளவு வேண்டுமென்றாலும் உபயோகித்துக்கொள் என்பதை தமிழகத்தில் பரிட்சித்துப்பார்ப்பது அவசியம்.
    //

    இன்னும் கொக்கிபோட்டு இழுக்கும் ஆளுகளுக்கு..சட்டம் ஒண்ணும் செய்யாம இருக்கே அண்ணே..

    ReplyDelete
  28. மார்ட்டின் பற்றிய உள்விவகாரங்களை சவுக்கு தளம் எடுத்து வைத்தது.பெரும்பாலோருக்கு செய்தி போய்ச் சேரவில்லை என்பதோடு தேர்தல் நேரத்தில் விவாதிக்கும் மாற்றுக் கருத்து தொலைக்காட்சி ஊடகங்களில் கூட இது பற்றிக் காண முடியவில்லை.
    //

    ஹி..ஹி கோயமுத்தூரையே மார்டினபுரி என்று மாற்றும் காலம் கூடிய விரைவில்..

    அம்பூட்டு வளைச்சு வளைச்சு புடிச்சிருக்காங்க..

    ஒருவேளை கோவைய இடிச்சுபுட்டு.. மாளிகை கட்டப்போறாங்களோ என்னவோ?..ஹி..ஹி

    ReplyDelete
  29. @பன்னிக்குட்டி ராம்சாமி

    யோவ் திட்டறதுக்கு கூட எங்க புர்ச்சி களிங்கர், ப்ளாக் எம்ஜிஆர், கேப்டன், டாகுடர், விஜயகாந்த்//

    ஹி..ஹி இது வந்த ..கட்சீ உறுப்பினர் கார்ட் வைத்திருபவர்களுக்கு.. 10% டிஸ்கவுண்ட் கொடுக்கும்.. வேற என்ன நடக்கப்போகுது?..

    ReplyDelete
  30. இம்சைஅரசன் பாபு.. said... 18

    மக்க பட்டா காலைல இருந்து ..துண்ட விரிச்சு படுத்து இருக்கேன் ...கழக குஞ்ச மணிகள் வரும்ன்னு ..ஒருத்தரையும் காணலை ...

    //

    அமெரிக்கால இருந்து பதில் சொல்லவேண்டாம்.. இப்ப இரவு அங்கே..

    அதனால.. பல்ல கில்ல வெளக்கிட்டு..நம்ம இரவு நேரத்தில வ்ந்து வாந்தி எடுப்பாங்க எப்பவும்போல !!!
    :-)

    ReplyDelete
  31. எதிர்பார்த்தேன் ஏமாத்தலை:))). அடிப்பொளியேட்டா:)))))

    ReplyDelete
  32. ////10..15 வருடங்களுக்கு முன்னால்.. ஈழத்தமிழரின் நிலைக்காக, வீதிக்கு வந்து போராடிய இருப்புக்கோட்டை கிழச்சிங்கத்தை ( எதிர்கட்சியாக..) பார்த்து, கண் விரித்து , பரவசம் அடைந்த பன்னாடைகளில் நானும் ஒருவன்.////


    அதெல்லாம் வெறும் பிட்டுப் படம் பாஸ்.

    இப்படிக்கு
    ராவணன்

    ReplyDelete
  33. //மின்சாரத்தை சேர்த்து வைக்க, அது ’விந்து பேங்க்’ என்று நினைத்துவிட்டார்கள் போல//

    ஹஹஹ யப்பா ராசா...முடில..:)))

    நீரு நடத்துவோய்.....
    ஆமா கழக குஞ்சாமணிகள் இந்தப்பக்கம் ஒண்ணையும் காணலை.... :)))

    ReplyDelete
  34. அக்குள் வழியாக குஞ்சாமணிவரை..............//////////////////

    அட மாப்பிளைகளா இன்னைக்கு எங்க மீட்டிங் இத பத்தி தான் நானும் கே.ஆர்.பி.செந்தில் மற்றும் விந்தைமனிதன் எல்லாம் உக்கார்ந்து டிஸ்கஸ் பண்ணிய தலைப்பு இது தான் குஞ்சாமணி என்றால் என்ன?
    தெரிந்தவர்கள் சொல்லவும் மாற்று கருத்து வரவேற்க படுகிறது ..................

    ReplyDelete
  35. இந்த கொசு தொல்லை தாங்க முடியலை எங்க போனாலும் பின் தொடர்ந்து வருது ...............

    ReplyDelete
  36. பட்டா,
    டோமர் பிளாக்கோட உன்னோட பிளாக்கையும் சேத்துட்டியா,இங்க வந்து ஒருத்தர் மருத்துவர் ங்கொய்யாவுக்கும், சின்ன ங்கொய்யாவுக்கும் கொட புடிச்சுகிட்டு போறாரு.


    ///மற்றபடி, பா.ம.க குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்க நான் தயார்////

    கேள்விகள்:
    1. பாசக்கார மகன் கட்சி( நன்றி krp செந்தில்)யின் ஆ..ரம்பம் முதல் தற்போது வரையிலான கூட்டணிகளை வரிசைப்..படுத்தவும்?
    2.கட்சியின் சின்னமாக ஏன் குரங்கை தேர்ந்தெடுக்கக்கூடாது?
    3.சொம்..அன்புமணி நேரடித்தேர்தலில் நின்றால் எத்தனைமுறை டவுசர் கழட்டப்படும்?
    4.யம்மாவுடன் கூட்டணி என்பது ... படுப்பது போல என்று கூறிய கொட்டைதாங்கி, மன்னிக்க குடிதாங்கி யார்?

    மீதி கேள்விக்கணைகளை பட்டாபட்டியார் (மெதுவாக, பதமாக)தொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  37. @வானம்

    கேள்வி: 1. பாசக்கார மகன் கட்சி( நன்றி krp செந்தில்)யின் ஆ..ரம்பம் முதல் தற்போது வரையிலான கூட்டணிகளை வரிசைப்..படுத்தவும்?

    எல்லா கட்சிகளின் கூட்டணி தாவல் வரலாற்றை இங்கே பார்க்கவும்: விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

    http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

    கேள்வி: 2.கட்சியின் சின்னமாக ஏன் குரங்கை தேர்ந்தெடுக்கக்கூடாது?

    ஏற்கனவே மாம்பழம் சின்னமாக அக்கட்சி தேர்வு செய்துள்ளது. அதனை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் வேறொரு சின்னத்தை தேர்ந்தெடுக்கும் தேவையே எழவில்லை.

    கேள்வி: 3.சொம்..அன்புமணி நேரடித்தேர்தலில் நின்றால் எத்தனைமுறை டவுசர் கழட்டப்படும்?

    ஒரு கட்சி முதன்மையாக அதற்கு வாக்களிக்கும் மக்களுக்கு அல்லது தொண்டர்களுக்கு கட்டுப்பட்டது என்று நான் கருதுகிறேன். மற்றதெல்லாம் வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் - அவ்வளவுதான்.

    இப்போது உங்களது கேள்விக்கு வருவோம்:

    1. எவரும் மாநிலங்களவை உறுப்பினர் ஆக அரசியல் சட்டப்படி வாய்ப்பு இருக்கிறது. அந்த வழியை பயன்படுத்துவதில் என்ன தவறு என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. அது தவறு என்று விமர்சிப்பவர்கள் - அரசியல் அமைப்பிலிருந்து மேலவையை தூக்க முயலட்டும், அதைவிடுத்து விமர்சிப்பது தேவையற்றது.

    2. "அன்புமணி நேரடித்தேர்தலில் நின்றால் எத்தனைமுறை டவுசர் கழட்டப்படும்?" -என்பது ஒப்புக்கு பேசுவதாகும். உணமையில், பா.ம.க'வை சேர்ந்தவர்கள் எப்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனாலும், அதனை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கதான் செய்வார்கள். பலரது கண்களுக்கு பா.ம.க தனியாகத் தெரிவதுதான் இதற்கு காரணமாகும் . இதன் பின்னணி அவரவர் ஆழ்மனதோடு தொடர்புடையதாகும். (கருணாநிதியின் மகள் கனிமொழியும் கொல்லைப்புறமாகத்தான் சென்றிருக்கிறார். மூப்பனாரின் மகன் சி.கே. வாசனும் கொல்லைப்புறமாகத்தான் அமைச்சராக ஆகியுள்ளார். அதனை யாராவது விமர்சித்தது உண்டா? என்று யோசித்து பாருங்கள். அப்போது காரணம் புரியும்)

    1. ஆனந்த் சர்மா, 2. ஏ.கே. அந்தோணி, 3. அசுவினி குமார், 4. குலாம் நபி ஆசாத், 5. முரளி தியோரா, 6. விலாசுராவ் தேசுமுக், 7. எம். எசு. கில், 8. எசு. எம். கிரிருட்டிணா, 9. செயராம் ரமேசு, 10. வயலார் ரவி, 11. முகுல் ராய், 12. மன்மோகன் சிங், 13. அம்பிகா சோனி, 14. சி.கே. வாசன் - ஆகிய 14 பேர் இப்போது கொல்லைப்புற வழியாக வந்து நடுவண் அமைச்சராக இருக்கிறார்கள். இவர்களிடம் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.

    3. பா.ம.க'வினர் எவரும் "அன்புமணி நேரடித்தேர்தலில் நின்றால் டவுசர் கழட்டப்படும்" என்று கருதவில்லை. அப்படி எவரும் கூறவும் இல்லை. மாறாக பா.ம.க'வை ஆதரிக்கும் வன்னியர்கள் தமது குடும்பத்தில் ஒருவர் அமைச்சரானதாகவே அப்போது கருதினர். - எனவே இந்த விமர்சனத்தை பா.ம.க கண்டுகொள்ளும் தேவையே எழவில்லை.

    கேள்வி: 4.யம்மாவுடன் கூட்டணி என்பது ... படுப்பது போல என்று கூறிய கொட்டைதாங்கி, மன்னிக்க குடிதாங்கி யார்?

    தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்கிப்பேசுவது இயல்புதான். சில நேரங்களில் வரம்பு மீறி பேசுவதும் நடந்துவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்.

    (மற்றபடி "கொட்டைதாங்கி" என்று மாமனிதர்களைப் பார்த்து அற்ப பதர்கள் பேசும்தான். சூரியனைப் பார்த்து நாய்கள் கத்தும்தான். தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு அநாகரீகமாக பேசுவது இழிசெயல், கேவலம், கோழைத்தனம்)

    ReplyDelete
  38. என் தலைவனுக்கு பெரிசு.. இல்லை..இல்லை.. என் தலைவிக்குத்தான் பெரிசு.//

    சகோ.......பூடகமாக ஒரு விசயம் சொல்லுறீங்க..நம்மளை மாதிரி சின்ன பசங்களுக்கு பப்ளிக்கா சொல்லலாம் தானே.

    ReplyDelete
  39. அதற்காக.. நான் மாமியை சப்போர்ட் செய்யும் பதிவர் என்று..சில படித்த(?) பன்னாடைகளும் பாடுவதை பார்த்தால்.. பின்புறத்தில சிரிப்பாக வருகிறது. என்ன செய்ய?.. ”உச்சிமுடியில் இருந்து, அக்குள் வழியாக குஞ்சாமணிவரை” . கழக ரத்தம் கண்டபடி பாஞ்சிட்டு இருக்கு..//

    பாஸ்.....வார்த்தையாலை நம்ம கருணாய்நிதியைக் கொண்ணுட்டீங்களே?

    ReplyDelete
  40. மக்களை ஏமாற்றும் இந்த இழிவானவர்களை உச்சிப் பொட்டில் சம்மட்டியால் அடிப்பது போன்ற வார்த்தைகளுடன் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீர்கள்...

    யாராச்சும் வாங்க....இதனைக் கலைஞருக்கு அனுப்புங்களேன். அப்போதாவது அவருக்கு சுர்ன்னு ஏறுதா என்று பார்போம்.

    ReplyDelete
  41. அன்பார்ந்த எனதருமை தமிழர்களே! நம் வாக்கு மகத்தானது,ஊழலை ஒழிக்க ,நம் தாய் தமிழகத்தை,காக்க,நல்லோர்க்கு வாக்களியுங்கள், இலவசத்திர்க்காக,ஏமாறாதீர், ஈட்டிக்கு மார்பு காட்டும் வீரத்தமிழனாய் தன்மானத்தோடு தலை நிமிர்வோம்.உரிமையை காப்போம்! ஜெய்ஹிந்த் .. வாழ்க செந்தமிழ்! வளர்க தமிழர் புகழ்,..............விடியட்டும் நற்பொழுது...........
    மாற்றங்கள் நிச்சியம் ..........

    ReplyDelete
  42. ஹி..ஹி 5 வருசத்துக்கு ஒரு தடவை சினிமாகாரிய கூட்டிக்கிட்டு போய் , லைட் போட்டு காட்டிட்டு ஓட்டு வாங்கிட்டு.. மறுபடியும் பிச்சை எடுக்கவிடுவதுதான் தலைவனின் கடமை.
    அண்ணே வெள்ளையா கொழுக் மொழுக்னு இருக்கணும்.

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!