Pages

Monday, April 11, 2011

நிதர்சனமே நில்லடா..

இன்றோடு உங்களை துரத்தும் நிகழ்வு தற்காலியமாக(?) நிறைவுபெறுகிறது.
No more தூற்றலும் போற்றலும்..
:-)


பட்டாடை எடுத்து... 
அதிலிரண்டு குஞ்சம் வைத்து....
வியர்வை வீச்சை பொறுத்தருளி...
வேசித்தனமாக கைகூப்பி...

வாக்கு சேகரித்து. வளமுடன் வாழவே..
தெருத்தெருவாய் சுற்றி..
குடும்பத்தினரை மறந்து..
கூடுவிட்டு கூடு பாய்ந்து..

குமரேசா.. என்ன இது?..

(கவித கவித..)
==============================

உங்கள்  வாக்கு உன்னதமானது. ( ஏப்ரல் 13 வரை மட்டுமே.. கால நீடிப்பு இல்லை)
மறக்காமல் வாக்கு அளியுங்கள்.
யாருக்கு வாக்கு அளிப்பது?.


ஒருத்தன் மொ&^%மாறி. அடுத்தவன் மு^%$#சவுக்கி.

ஏதோ ஒரு நாதாறி ஆண்டுவிட்டுப்போகட்டும்.

”ங்கோ%#$#.. ஓட்டு மட்டும் உனக்கில்லேனா.. 
அன்னையின் அடிமைகளாய்..பல்காட்டி..கைகட்டி
ஈழத்தை நாங்கள்...
இங்கேயே... காட்டியிருப்போம் பன்னாடை வென்றுகளே.....

ஜனநாயகம் என்று,  நாய் தலையில் வெண்ணைபோல..
போ...போ பொழச்சுப்போ.. ங்கொய்யா.. 
ஓட்டுக்காக..பொழச்சுப்போ..”


==============================

மறக்காமல் உங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள். இது  ஜனநாயக கடமையாகும்..

உன் கடமை ஏப்ரல் 13 வரை.. அதற்குப்பின் வரும்மடா.. “ பாலும் தேனும்.பக்குவமாய்..இலவசமாய்.”

ஓட்டை போட்டுவிட்டு. . கிழிந்த வேட்டியை இறுக்ககட்டி..உன் உழைப்பில்
முன்னேற வழியைப்பாரடா... செல்லக்கூனா மானாக்களே..


அய்யா வருவாரு.. அன்னை வருவாரு.. அம்மா வருவாரு..  என்று வாய் திறந்து நின்றுவிட்டால்....

”இலவச அரிசிக்கு பதில்..இலவச கஞ்சி வரும்”

கால்களைப்பரப்பி. கைகளை ஊணி.. வாய் திறந்து நீயிருந்தால்.....
’வைக்கும்(?)’ காலம் வெகு அருகில்.
வரவேறக்க காத்திருடா.. என்னருமைத் தமிழினமே...
.
.
.
( மறக்காமல் ..உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்...)

நன்றி- ”ரெமியும் மார்ட்டினும்.”  ( அக்கா கனிமொழிக்கு ..இதுவேற ”மார்ட்டீன்”..)
நன்றி  கொல்லாமை
.
.
.

32 comments:

 1. அண்ணே இன்னிக்குத்தான் பிச்சை எடுக்க கடைசி நாளா?

  ReplyDelete
 2. ஓட்டை போட்டுவிட்டு. . கிழிந்த வேட்டியை இறுக்ககட்டி..உன் உழைப்பில்
  முன்னேற வழியைப்பாரடா//

  அப்போ பட்டாபட்டிய என்ன செய்ய?

  ReplyDelete
 3. ”ங்கோ%#$#.. ஓட்டு மட்டும் உனக்கில்லேனா..
  அன்னையின் அடிமைகளாய்..பல்காட்டி..கைகட்டி//

  தல நன்றி ஜாக்கி சேகர்ன்னு போடலை. இதை வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
 4. திமுக ஆண்டால் என்ன
  அதிமுக ஆண்டால் என்ன
  உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு
  இங்கே உக்காந்தா சோறுபோட யாரு
  #டாக்டர் விஜய்

  ReplyDelete
 5. @ரமேஸ்
  நீ பதிவே படிக்காம.. காப்பி பேஸ்ட் பன்ணி..கமெண்ட் பொட்டுக்கிட்டு இருக்க.. அப்படிதான் இருக்கனும்..

  ReplyDelete
 6. யோவ் வெண்ணை. முழுசா படிச்சிட்டேன்...

  ReplyDelete
 7. நம்பமாட்டேன்கிரான்களே.
  நான் படிச்சிட்டேன்
  நான் படிச்சிட்டேன்
  நான் படிச்சிட்டேன்
  நான் படிச்சிட்டேன்
  நான் படிச்சிட்டேன்
  நான் படிச்சிட்டேன்

  ReplyDelete
 8. //வியர்வை வீச்சை பொறுத்தருளி...///

  அதெல்லாம் அந்தக்காலம், எங்க பக்கம் ஒட்டு கேட்டு ஒரு V.I.P. வந்துகினாரா? அவரு வர்றசொல்ல இன்னா ச்மல்லு பா....ஆமா நைனா......எல்லாரும் ஜிங்கபூறு செண்டு அடிச்சிகின கணக்கா இன்னா வாசன......மூஞ்சில மேக்கப்பு வேற இட்டுகினு சும்மா சினிமா இஸ்டாரு கணக்கதாம்ப்பா கீறாங்கோ....ஆக்காங்.

  ReplyDelete
 9. கக்கு - மாணிக்கம் said... 8

  //வியர்வை வீச்சை பொறுத்தருளி...///


  அண்ணே.. அது நம்ம வியர்வை..நாத்தமடிக்கும்.. ஹி..ஹி

  ReplyDelete
 10. //திமுக ஆண்டால் என்ன
  அதிமுக ஆண்டால் என்ன
  உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு
  இங்கே உக்காந்தா சோறுபோட யாரு
  #டாக்டர் விஜய்//

  டேய் பரதேசி பயலே ..இந்த ஒரு கமெண்ட் பஸ் ,ப்ளாக் ன்னு எத்தனை வாட்டி டா திரும்ப திரும்ப வாந்தி எடுப்ப ...அடிங் ..இனி ஒரு வாட்டி வேற எங்காவது இந்த கமெண்ட்ஸ் பார்த்தேன் ...

  ReplyDelete
 11. ♔ℜockzs ℜajesℌ♔™ said... 9

  he he he he :) . .
  //

  இன்னா தொரை இது?

  ReplyDelete
 12. @@பாபு
  @@ரமேஸ்
  டேய் பரதேசி பயலே ..இந்த ஒரு கமெண்ட் பஸ் ,ப்ளாக் ன்னு எத்தனை வாட்டி டா திரும்ப திரும்ப வாந்தி எடுப்ப ...அடிங் ..இனி ஒரு வாட்டி வேற எங்காவது இந்த கமெண்ட்ஸ் பார்த்தேன் ...
  //

  ஹி..ஹி.. அதான் பாத்தேன்.. இன்னாட படிக்காம.. கமெண்டா போட்டுக்கிட்டு இருக்கேனு!!

  ReplyDelete
 13. டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?..

  yes

  ReplyDelete
 14. டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?..

  yes yes

  ReplyDelete
 15. டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?..

  yes yes yes

  ReplyDelete
 16. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!

  escape........!

  ReplyDelete
 17. மானம் கெட்ட , தரம் கெட்ட தமிழன் நான். ஆகவே...பெண்ணுரிமை பாதுகாவலர்களுக்கு..”உம்..கிளம்புங்க.. காற்று வரட்டும்”..

  he.....he..... super ne

  ReplyDelete
 18. மறக்காமல் உங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள். இது ஜனநாயக கடமையாகும்..

  உன் கடமை ஏப்ரல் 13 வரை.. அதற்குப்பின் வரும்மடா.. “ பாலும் தேனும்.பக்குவமாய்..இலவசமாய்.”

  ஓட்டை போட்டுவிட்டு. . கிழிந்த வேட்டியை இறுக்ககட்டி..உன் உழைப்பில்
  முன்னேற வழியைப்பாரடா... செல்லக்கூனா மானாக்களே..


  அய்யா வருவாரு.. அன்னை வருவாரு.. அம்மா வருவாரு.. என்று வாய் திறந்து நின்றுவிட்டால்....

  ”இலவச அரிசிக்கு பதில்..இலவச கஞ்சி வரும்”

  கால்களைப்பரப்பி. கைகளை ஊணி.. வாய் திறந்து நீயிருந்தால்.....
  ’வைக்கும்(?)’ காலம் வெகு அருகில்.
  வரவேறக்க காத்திருடா.. என்னருமைத் தமிழினமே...
  .


  really good

  ReplyDelete
 19. @பட்டா

  யார்டா அவன் பட்டா ப்ளாக்க ஹாக் பண்ணது? எதோ கவிதை எல்லாம் எழுதி இருக்கு? வேணாம் ப்ளாக்க திருப்பி கொடுத்துடு. காங்கரஸ காறிதுப்ப பட்டாவுக்கு இருக்க ஒரே இடம்... :)

  ReplyDelete
 20. யோவ் பட்டா ரொம்ப ஸ்டடி போல ஹி ஹி!

  ReplyDelete
 21. அக்கா கனிமொழிக்கு ..இதுவேற ”மார்ட்டீன்”..//////////

  ஆனாலும் இது ரொம்ப குசும்பு ...........

  ReplyDelete
 22. நம்பிக் கை யாய் கையை ஒழிப்போம்

  ReplyDelete
 23. வந்தேன் மட்டும் சொல்ல வந்தேன்.

  ReplyDelete
 24. காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து, மண்ணை நக்க வைப்போம்....

  ReplyDelete
 25. \\ஒருத்தன் மொ&^%மாறி. அடுத்தவன் மு^%$#சவுக்கி.

  ஏதோ ஒரு நாதாறி ஆண்டுவிட்டுப்போகட்டும்.//

  பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடே இதுதான்!

  ReplyDelete
 26. பட்டா அல்லக்கைகள் எல்லாம் கணிப்பு போட்டுருக்கு பாருங்க.. சிரிப்பு தாங்கலெ..

  ஆனாலும் தமிழ்நாட்டில் அடிமைகள் இவ்வளவுபேர் இருப்பார்கள் என நினைக்கவில்லை...

  ReplyDelete
 27. உங்களப் பார்த்து பயந்து நான் என் பதிவில கமென்ட்ஸையே எடுத்துட்டனே!!!!!!

  ReplyDelete
 28. @டெரர்
  காங்கரஸ காறிதுப்ப பட்டாவுக்கு இருக்க ஒரே இடம்... :)
  //

  ஹா.ஹா.. இனிமேல முண்ண்டக்கலப்பையையும் சேர்த்துக்க..

  சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டுட்டானுக..

  ReplyDelete
 29. Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

  பட்டா அல்லக்கைகள் எல்லாம் கணிப்பு போட்டுருக்கு பாருங்க.. சிரிப்பு தாங்கலெ..

  ஆனாலும் தமிழ்நாட்டில் அடிமைகள் இவ்வளவுபேர் இருப்பார்கள் என நினைக்கவில்லை...
  //

  ஹா.ஹா.. இதுவரைக்கும் யாராவது..
  ஊழலை ஒழிப்பேன்.
  24 மணி நேரம் தடையற்ற மின்சாரம்
  100% சுகாதார வாழ்க்கை..

  ஊகூம்.. சொல்லமாட்டாங்கண்ணே..

  ReplyDelete
 30. அட இன்னைக்கு தான் கடைசி நாளா அய்யயோ இன்னும் ஒரு நாயும் காசு கொடுக்கலியே தலீவா, இதற்க்கு காரணமாக இருந்த தேர்தல் ஆணையத்தை உடனே மாற்றனும் அனைவரும் உங்கள் ஆதரவை தாருங்கள்.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!