Pages

Thursday, April 7, 2011

ப்ளீஸ். இந்தமுறை மட்டும்...

.
.
.
சின்ராசு பார்வையில்
சோனியா.. அதாவது தங்கபாலுவின் அன்னை ,தீவுத்திடலில் எழுந்தருளி தமிழக மக்களுக்கு அருள் பாவித்தார்.    மொத்த தமிழகமே சென்னையில் திரண்டதுபோல அப்படி ஒரு கூட்டம்.    அருகில் இருந்த தமிழ் காக்கும் கடவுளும், அன்னையின் துதிபாடி, அவரது வேட்டியை காப்பாற்றிக்கொண்டார்.

மக்களுக்கு அன்னையை கண்ட மகிழ்ச்சி. மன்னர்களுக்கு பிச்சை கிடைத்த மகிழ்ச்சி.     அடுத்த இரண்டு   தலைமுறையும் அல்லல் இல்லாத  வாழ்க்கையை வாழ, அங்கே அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட நிகழ்வு,  கழகக்கண்மணிகளின் கண்முன்னால்.... அவர்கள் அறியாமல் நடந்துமுடிந்தது. வாழ்த்துக்கள்.

மேற்கண்ட கூ..கூ.....கூ.....கூத்தில, ’கச்சத்தீவை மீட்க அருள் பாவிக்கவேண்டும்’ என்று தமிழக கடவுள் வேண்ட, அதை  பரிசிலிக்கிறோம் அன்று அன்னை சொல்ல.. ஆகா.. கண்கோடி வேண்டும். விரைவில கச்சத்தீவு  மீட்கப்பட்டுவிடும்.

நாங்கள் செய்த சாதனைகளை சொல்லித்தான் ஓட்டு கேட்கிறோம் என்று ’தாய்’ கூற அதை ’நாய்கள்’, கரகோஷம்  எழுப்பி வரவேற்பதை பார்த்து.. எப்பவும்போல தலை குனிந்து கடந்து சென்றேன். கரவொலி விண்ணை எட்டட்டும்.


ஓவர் டூ பட்டாபட்டி.

ங்கொய்யாலே. அன்னை சாதனை சாதனை என்று சொல்லுச்சே?. அது என்னானு உங்க மரமண்டைக்கு  தோணிச்சா?. ஒண்ணுமில்ல பாஸ்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு இருந்த உங்க அன்னை, சேலை கட்டி வந்திருக்கு.

ஈழத்தமிழரை பூண்டோடு அழிக்க, ஆயுதம் கொடுத்து, ராஜபட்ஷேக்கு பொன்னாடை போர்த்தி, தமிழனுகளுக்கு  வேட்டியை அவிழ்த்துவிட்டு, கோமணத்தை கட்டி.. இன்னும் வெட்கமேயில்லாமல், தமிழக மண்ணில கால்  வைத்து.. ஓட்டுப்போடுங்கள் என்று கூறும் தினவு....

விடுங்க பாஸ்.. ’மலம் தின்று.. மலம் கழிக்க..காத்திருக்கும்  ஒரே இனம்’ , நம் இனம் .....மேலும் அது,  ஆணி கொண்டு கிறுக்கப்பட்டுவிட்டது.  ஆகவே தயவுகூர்ந்து , இந்தமுறையும் ஓட்டளித்து அவர்களை தேர்வு செய்யுங்கள்.   ’அதைத் தின்ன, இலவச ஊறுகாய் தரலா....ம்’ ...நீங்கள் மண்டியிட்டு ’வேண்டி......னால்...

இனிமேல், தமிழக் மீனவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று அன்னை திருவாய் அருளியுள்ளார்.    ஜெயிக்காவிட்டால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவர். ஆகவே கலைஞர் காப்பீட்டு திட்டத்தில்   இணைந்துகொள்வது நலம் பாவிக்கும்.  தலீவர் அவருக்கு இருக்கும் பணிச்சுமையினால், பல விசயங்களை பப்ளிக்கா சொல்லமுடியாது. ஆகவே அவருக்காக.. நான்

டேய்.. வெண்ணைகளா..
மீனவர்கள் சுடப்பட்டால், தந்தி மட்டும்தான் அடிக்கமுடியும்.
நீ தங்கம் தா.. உனக்கு பேக்ஸ் அனுப்பறேன். அதை விட்டுப்புட்டு....

பாவம்.  ஏதோ மகள் மற்றும் மகன்களுக்காக டெல்லிவரை வரை போய் லைட்டா மண்டியபோட்டா.. கூசாம கேள்வி கேட்க வந்துடுவியா?..

பார்வதியம்மா பிரச்சனையில, நாங்க ஏன் மூடிக்கிட்டு இருந்தோம்?னு கேள்வி வரும்.. கேப்பீங்க?..  .. கேளு..கேளு..கேட்டுப்பாரு...
ங்கோத்தா( நன்றி ஜாக்கி அண்ணே.) கேட்டவனை படுக்கவெச்சு பதப்படுத்த்த்த்த்த்த்த்த்தலே.... நாங்க உடன்பிறப்பு கிடையாது.

அந்தம்மா வந்து, என் தலைவனின் துணைவிக்கு தங்கமா  எடுத்துக்கொடுத்தது?.  நன்றியில்லா ஜென்மங்கள்..  சாய்பாபா, தலீவர் வீட்டுக்கு வந்ததும், ஒரு துணை கால் கழுவ, அடுத்தது துணை வேறேங்கோ .அதை விடு... அப்ப வந்துச்சு பாரு ஓங்கார நாதம்.. அதுமாறி உனக்கு பணண வருமாயா?.    அந்த நாதத்தின் இடையில எடுத்தாரு பாரு வாந்தி... அங்க இருந்துச்சு தங்கம்.  அது எங்களின் அங்கம். அதனாலே அவரு குணமடைந்தா, புச்சா..ஒரு நெக்லஸ் வந்திருக்காமே.. அதை வாந்திக்கு நடுவுல, எடுத்து தருவாருனு  நல்லெண்ணத்தில், பேக்ஸ் அனுப்பினோம்.

ஆனா.. பார்வதியம்மா எங்களுக்கு என்ன மயிறு பன்ணினாங்க?. அவருக்கு உடம்பு சரியில்லாதபோது எங்க தலீவன் ஏன் அறிக்கைவிடவில்லை என்று கேட்கும் கேடுகெட்ட கேனா.கூனா.. அந்தம்மா வந்து தங்கம் கொடுத்துச்சா?. எங்க தலீவன் அறிக்கையோ இல்லை பேக்ஸோ அனுப்ப?.

ங்கோத்தா...( மீண்டும் நன்றி ஜாக்கி அவர்களே..) இனிமேல எவனாவது கழக ஆட்சி சரியில்லேனா.. இலவச அரிசியில.. கழககண்மணிகளை விட்டு.. காலை மாலை..இருவேளையும் சிறுநீர் கழிக்ககூட தயங்கமாட்டோம்.
எங்கள் பாசப்பட்டறை, மருத்துவர்கிட்ட சொன்னா.. குடும்பத்தோட போய்..குந்தி.. ’இருந்துட்டு’ வருவாரு. அப்பால அதையே, ’இலவசம்’னு, (எங்க தலீவன் போட்டோவை சிரிச்சமாறியே போட்டு).......உங்களுக்கே .....வாயில கொடுப்போம்..

ஆகவே  ’அந்த மாமி வெள்ளையா இருக்கு!!.. வி.காந்து கருப்பா இருக்கு!’னு சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க.. நான் மேல சொன்னது வீடு தேடி வரும்..

’ஏன்னா.. நாங்க சொன்னதைதான் செய்வோம்..செய்வதைதான் சொல்வோம். ஆங்....’

ஆகவே... எல்லோரும் மூடிக்கிட்டு.. இந்த ஒருமுறை மட்டும் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. அடுத்த தடவை..ங்கொய்யா.. ”எலெக்‌ஷனே இல்லாம பன்ணிடறோம்.”உடன்பிறப்பே...
மொழுக்குனு, தலீவர் போட்டோ இருக்கும் இலவச அரிசி பை-நம்ம உடன்பிறப்புகளுக்கு மட்டும்.. (உறுப்பினர் கார்ட் கொண்டுவரவும்) என்னா.. அதில்தான், நம் தலீவரின் வாரிசுக்கள் பொழிந்த..நீர் தெளிக்கப்பட்டுள்ளது. அதைப்பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.
.
.
//
பின்குறிப்பு... அதற்க்காக..அம்மா  ஆட்சீயில.. உங்களுக்கு.. பாலும் தேனும் வழியும்னு ஜல்லியடிக்க தயாராக இல்லை.. இன்னா.. தலீவர் பையில போட்டு கொடுத்தா..நீங்க வாயில போட்டுக்குவீங்க.. அந்தம்மா.. அந்த சிரமமே இருக்ககூடாதுனு . உங்க பின்னாடி(???????????) .
//
.
.
.
வாழ்க சனஞாயகம்...
.
.
.

//
இது முக்கிய குறிப்பு..

குஷ்பூ மாறியே குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள், அன்னையை வேண்டி.. ரூபாய் 1-யை , உங்கள் கோமணத்தில் முடிந்துவைக்கவும்.

அதற்குப்பின் வரும் 30 நாட்களுக்கு..அந்த கோமணத்தில், தண்ணீரோ.. சிறுநீரோ படாமல்..போற்றிப்பாதுகாத்து..31ஆம் நாள் சென்னை சென்று மேடத்தை சந்தியுங்கள்.. உஙகளுக்கு ’புஸுக்..புஸுக்’ என்று குழந்தை பிறக்கும்..
//
.
.
.

80 comments:

 1. ///////டேய்.. வெண்ணைகளா..
  மீனவர்கள் சுடப்பட்டால், தந்தி மட்டும்தான் அடிக்கமுடியும்.
  நீ தங்கம் தா.. உனக்கு பேக்ஸ் அனுப்பறேன். அதை விட்டுப்புட்டு....////

  இதையெல்லாம் அவெய்ங்க படிச்சாங்க அப்பறம்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

  ReplyDelete
 2. குஷ்பூ மாறியே குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள், அன்னையை வேண்டி.. ரூபாய் 1-யை , உங்கள் கோமணத்தில் முடிந்துவைக்கவும்.//

  இது பாதுகாப்பானதா? ஏன்னா....அவுக்கும் போது..சரி வேணாம் விடுங்க..

  ReplyDelete
 3. 31ஆம் நாள் சென்னை சென்று மேடத்தை சந்தியுங்கள்.. உஙகளுக்கு ’புஸுக்..புஸுக்’ என்று குழந்தை பிறக்கும்..//

  தெளிவா சொல்லுங்க பாஸ்..மேடத்த சந்திச்சா நமக்கு எப்பிடி பொறக்கும்?

  ReplyDelete
 4. என்ன ஒரு ஆணாதிக்க பதிவு? வீறுகொண்டு வா வீரப்பென்மணியே!

  ReplyDelete
 5. வைகை said... 4

  என்ன ஒரு ஆணாதிக்க பதிவு? வீறுகொண்டு வா வீரப்பென்மணியே!
  //

  அண்ணன் காண்டு-ல இருக்காக.. வந்தா .. அப்பால இருக்கு..!!
  ( ஏண்ணே.. என்னிய பார்த்தா... அவரு மாறியா இருக்கு?..ஹி..ஹி)

  ReplyDelete
 6. நாலாம் நம்பர் கமெண்ட்க்காக.. பறந்துவந்து ..பிறாண்டத் ..துடிக்கும் கழுகு அன்பர்களை.. அன்புடன் வரவேற்க காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 7. பட்டாபட்டி.... said...

  நாலாம் நம்பர் கமெண்ட்க்காக.. பறந்துவந்து ..பிறாண்டத் ..துடிக்கும் கழுகு அன்பர்களை.. அன்புடன் வரவேற்க காத்திருக்கிறோம்...

  பதிவுலகின் தில்லு துர வாழ்க...

  ReplyDelete
 8. அதற்க்காக..அம்மா ஆட்சீயில.. உங்களுக்கு.. பாலும் தேனும் வழியும்னு ஜல்லியடிக்க தயாராக இல்லை..--சமாளிபிகேஸன்.

  ReplyDelete
 9. பட்டாபட்டி.... said...
  நாலாம் நம்பர் கமெண்ட்க்காக.. பறந்துவந்து ..பிறாண்டத் ..துடிக்கும் கழுகு அன்பர்களை.. அன்புடன் வரவேற்க காத்திருக்கிறோம்...//

  பாஸ்..பாஸ்..சண்டைனா சொல்லி அனுப்புங்க பாஸ்.. சண்டை நான் பார்த்ததே இல்லை..

  ReplyDelete
 10. நீங்க என்னதான் ரோசம் கொண்டு எழுதினாலும் நமக்குத்தான் பிரசர் ஏறும்.
  கேடு கேட்ட கோமாளி ஜனங்க வோட்டுப் பதிவுக்கு ஒரு நாள் முன்னாடி, எப்படி ஏமாறப் போறாங்க பாருங்க.
  கோமணத் துணி குடுத்தாக்கூட போதும். அவனுகளுக்கு ..ண்டி கழுவப் போயிருவானுங்க.
  தூத்தீறி ஜனங்க...
  தூத்தேரி அரசியல்வாதிங்க.
  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்.

  ReplyDelete
 11. சோனியா.. சோனியா.. சொக்கவைக்கும் சோனியா.. ஆப்பில் நீ எந்த வகை கூறு.. ( வைரமுத்தண்ணே)...

  ReplyDelete
 12. மச்சி,நீ என்ன தான் சொல்லு, இங்க எவனுக்கும் ரோசமே கிடையாது.

  இத்தாலிய அன்னையும், தமிழக வெண்ணையும் கூடி கூப்பாடு போடும் இதே தருணத்தில், போட்டியில் வாங்கிய அடியை வெளியே சொல்ல தைரியம் இல்லாத வெற்று நாய் ஒன்று,

  'இந்தியாவுக்கு நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம்'

  என்று கூவுகிறது.இதை கல்விட்டு அடிக்கும் காலம் சீக்கிரம் வரும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 13. ஏன் மச்சி,
  பிரதமர் மன்மோகன்சிங் 9ம் தேதி தமிழகம் வருகிறார்,கோவையில் பிரசாரம்னு சொல்றானுகளே, இதுல எதுனா உள் குத்து இருக்கு? ;)

  ReplyDelete
 14. மேலும், நீர் சாய் பாபா குறித்து பெரிதாய் பேசி எங்கள் தலைவரை சிறுமைப்படுத்துவதை நான் ஏற்க மாட்டேன்.
  ஒருத்தன் வாய்லருந்து லிங்கம் எடுக்குறது பெரிசா?இல்ல,தமிழகத்துல எல்லோரும் வாய திறந்து வாந்தி எடுக்குறது பெருசா?

  டாஸ்மாக் மூலம் இத்தகைய அறிய சேவை செய்யும் எங்கள் தானை தலைவன் தான் உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளுகிறேன்.

  ReplyDelete
 15. நானும் வந்துட்டேன்..


  ஓட்டுக்கு மட்டுமே தமிழன் என்று மந்திரத்தை ஓதுகிறார்கள்..

  என்ன செய்ய..

  ReplyDelete
 16. //நன்றி ஜாக்கி அவர்களே...//

  யாரு மச்சி இது? உலக படங்களை எல்லாம் பிட்டு வேறு ஆன்ட்டி வேறா பிரிச்ச அண்ணன் தான?

  ReplyDelete
 17. ஏன் மச்சி, இரு பெரும் ஊழல் தலைவர்கள் சேர்ந்துள்ள இதே நேரத்தில், டில்லில ஏதோ ஒரு தமாசு பீசு ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டுவர வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்காமே? இது தேறும்ங்கற?

  ReplyDelete
 18. @all
  மலப்பை உடம்பின் ஒரு பகுதி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால். இன்று.. உடம்பே மலப்பையாக இருக்கும் ஒரு அறிவு ஜீவனை கண்டேன்.

  தமிழ்நாட்டின் மின்சாரபற்றாக்குறைக்கு காரணம், ஜெ. என்று விளக்கும் பதிவு. ஹா.ஹ்ஹ

  கமென்ஸ் போட்டா.. பப்ளீஸ் பண்ணமாட்டானுக..!!

  அதனால இங்கே...

  ஜெ.. கு^%$ண்டி கழுவிவிட்டு தண்ணீர் குழாயை மூடாததால்தான்.. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்..சொல்லுங்களேன்

  மின்சாரத்தேவையை பூர்த்தி செய்ய 5 ஆண்டுகள் ஆகுமாம். ஏன் மக்கள் மீது பற்றுள்ளவர்கள்.. ரோடு போடவே 10 வருடங்கள் எடுக்கும்போது.( அல்லக்கை.அல்லக்கையின் அடிபொடிகள்.. நக்கியபின் கிடைக்கும்பணத்தை வைத்து..மயிரா போடமுடியும்?) 5 வருடம் என்பது குறுகிய காலம்.. ஹி..ஹி

  ReplyDelete
 19. அந்தகாலத்தில். குழாய் பல்பு. மேசை மின்சார விசிறி..

  ஆனால் இப்போது..எல்லா ரூம்களிலும் ஏ.சீ.. பல்பு.. அதான் பிரச்சனையாம்.. ஹி..ஹி

  இதுல வேற குஷ்பூ.. எனக்கு குத்து.. என்னிய மாறி குழந்தை புஸ்ஸு..புஸுக்குனு பிறக்கும்னு சொல்லிக்கிட்டு திரியுது.
  அதை உண்மை என்று நம்பி.. குழந்தைய பெத்தா.. அதுக்கு ஏசீ. வேணும்.. இல்லாட்டி.. சூப்பி போட்ட மாங்க்கொட்டைமாறி கறுத்துப்போய் பிறக்கும்..

  அதனால்..இதை கருத்தில் கொண்டு... .. வருங்காலத்தில் மின்சாரம் வரும்மாறி..தொலை நோக்கு பார்வையில்.... திட்டத்தை போடுங்கள் கழகங்களே..

  ReplyDelete
 20. @Pattaapatti..//

  Twinkle Twinkle Little Star..!

  How I wonder what you are..?

  Yov pattapatti..First Ithukku artham solluyaa paarpom..! apparam arasiyal pesalaam..! :)

  ReplyDelete
 21. அந்தம்மா ஆணவக்காரி.. உடன்படுகிறேன்.. அந்தபீஸின் ஆட்சியால்தான் மின்சாரபற்றாக்குறை வருகிறது என கூவும் உங்களுக்கு..

  இந்த 30 வருசத்தில..மக்களை பிச்சைக்காரன் ஆக்கியதைவிட..வேறு என்ன கிழித்துவிட்டது கழக ஆட்சி?..

  30 வருசமா முதலமைச்சரா இருந்தாருனு பெருமை வேறு...


  பேசாம..மோடிய இங்க கொண்டுவந்து.. 10 வருசம் அவரிடம் தமிழ்நாட்டை ஒப்படைக்கலாம்.. உருப்படும்...

  ReplyDelete
 22. //என் வாழ்க்கையே உங்களுக்கு பாடம்: மதுரையில் கருணாநிதி உருக்கம்

  'என் வாழ்க்கையில், நான் கற்ற பாடங்களை புத்தகமாக வெளியிடுவேன். அதை படித்து, பொதுவாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை நீங்கள் பெற வேண்டும். அதைத்தான் நான் தரமுடியும்' என, முதல்வர் கருணாநிதி உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
  //

  புத்தகம் பேர் என்னங்க?
  கோமாளி காங்கிரெசும், ஏமாளி தமிழனும்?
  கழகத்தை குடும்பமாக்குவது எப்படி?
  ஊழல் செய்வது எப்படி?
  விஞ்ஞான முறையில் ஊழல் செய்வது எப்படி?
  மாட்டாமல் ஊழல் செய்வது எப்படி?
  ரெட்டை அர்த்தத்தில் பேசுவது எப்படி?
  கூட இருந்த அல்லகைகளை பிரச்சனை நேரத்தில் போட்டு தள்ளுவது எப்படி?
  தமிழக மீனவர்களை நேந்து விட்டு பணம் சம்பாதிப்பது எப்படி?
  தமிழகர்கள் சாகும் போது தமிழின தலைவன் என்று விழா நடத்துவது எப்படி?

  அய்யா,எதுனா விட்டுப் போயிருந்தா மன்னிச்சுருங்க. உங்க "சாதனைகள்" அம்புட்டு அதிகமா இருக்குது.

  ReplyDelete
 23. திருவாரூர்காரன் said...

  @Pattaapatti..//

  Twinkle Twinkle Little Star..!

  How I wonder what you are..?

  Yov pattapatti..First Ithukku artham solluyaa paarpom..! apparam arasiyal pesalaam..! :)
  //

  ஹி..ஹி உங்க தலீவனுக்கு.. மூணு.. மற்ற எல்லோரும் ஒண்ணு.. சரியா?

  ReplyDelete
 24. மின்சாரத்தேவை ஏன் உயராது.. ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்திருதால் வளர்சி விகிதம் கட்டுக்குள் இருந்திருக்கும்.. அதான் இணைவி..துணைவி.. மணைவி என்று பெற்றுக்கொண்டே போனால்.. விரைவில்.. கழகத்திற்க்காக, ஆந்திரா..மற்றூம் கர்நாடகாவை..தமிழகத்துடன் இணக்க வேண்டி வரும்.. அம்புட்டு பேரு முதலமைச்சர் ஆக க்யூல நிக்கிறானுக..

  நடத்துங்க சாமிகளா...

  ReplyDelete
 25. //பேசாம..மோடிய இங்க கொண்டுவந்து.. 10 வருசம் அவரிடம் தமிழ்நாட்டை ஒப்படைக்கலாம்.. உருப்படும்..//

  அய்யயோ,என்ன மச்சி பேசுற நீ? இது மத வெறி ஆமா. மத சார்பில்லாத(??) காங்கிரெஸுக்கு வாக்களியுங்கள்! தமிழர்களை சாவடியுங்கள்!

  ReplyDelete
 26. Blogger ILLUMINATI said...

  //என் வாழ்க்கையே உங்களுக்கு பாடம்: மதுரையில் கருணாநிதி உருக்கம்
  //

  முக்கியமாதை விட்டுட்டீயே..

  மனைவியுடன் துணைவியையும் வழி நடத்துவது எப்பூடீ?

  ReplyDelete
 27. குல்லா போட்ட நாதரி.. எங்கிருந்தாலும் வரவும்...
  ( ங்கொய்யாலே.. உனக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கானய்யா.. அங்க போய் உம்மா கொடுத்துட்டு வா..பின்புறத்தில...)

  யாரா?..

  லக்கி புக்கி

  ReplyDelete
 28. ஆனா ஒண்ணு நிச்சயம்யா..
  ஆணவக்காரிக்கு ஓட்டு போடனுமா.. பேசாம.. பெருசுக்கே போடலாம்னு இருந்தேன்..

  அண்ணன்.. லக்கியோட பதிவ படிச்சதும்.. அய்யோ..பெரிய தப்பு பன்ண இருந்தனேனு ஒரு பீலிங் வந்துருச்சுய்யா..

  நன்றி லக்கி சார்..
  (சொல்லுவாங்க.. உங்க ஒரு ஓட்டுல கழகம் பாதிக்கபடாதுனு..
  எனக்கும் தெரியுமே..!!!

  ஏம்மாம் பெரிய குடும்பம்.. குடும்பத்தினர் ஓட்டு போட்டாலே..அவங்கதான் நிரந்திர முதல்வர்னு..ஹி..ஹி

  ReplyDelete
 29. இன்றைக்கு தேவையான பதிவு..

  ReplyDelete
 30. //////
  நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

  விவரம் அறிய..

  http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

  ReplyDelete
 31. //
  பாட்டு ரசிகன் said...

  நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

  விவரம் அறிய..
  //

  கலவர பூமியில விளம்பரம் பன்ணிக்கிட்டு இருக்கானுக.

  இவன்கள தூக்கிபோட்டு மிதிக்கனும்

  ReplyDelete
 32. லிங்க் இதோ... http://www.luckylookonline.com/2011/04/blog-post.html

  கட்டுரை முத்துகள்.... சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உறிஞ்சிக் கொண்டிருக்கும் மின்சாரத்தை தடையின்றி தந்துக் கொண்டிருக்க வேண்டுமானால்,தமிழக மின்சார வாரியம் இனி சூரியனுக்குப் போய் ஒரு ஃபவர் பிளாண்ட் அமைத்துதான் நேரிடையாக மின்சக்தி பெற்றுத்தர வேண்டும்.

  2004 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா அரசு, எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் 2006 சட்டமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டுமென்ற வெறியில் 2004-06 காலக்கட்டத்தில் ஊதாரித்தனமாக மின்சாரத்தை செலவு செய்திருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 33. லக்கி அண்ணனுக்கு ஒரே ஒரு விஷயம்.. அண்ணே மின்சாரத்தை சேர்த்து வச்சு பத்து வருஷம் கழித்தெல்லாம் யூஸ் பண்ண முடியாதுண்ணே!அதனால தான் உற்பத்தி ஆகுறத அடுத்த மாநிலத்துக்கு விக்குறதே! அதை என்ன கமர்கட்டுன்னு நினைசுகிட்டீங்களா? ஜோப்புல எடுத்து வச்சு அப்புறமா அதை லபக்க?

  ReplyDelete
 34. மாப்ள ரத்த பூமியா இருக்குய்யா முடியல!

  ReplyDelete
 35. @ILLUMINATI said... 34
  ஒரே ஒரு விஷயம்.. அண்ணே மின்சாரத்தை சேர்த்து வச்சு பத்து வருஷம் கழித்தெல்லாம் யூஸ் பண்ண முடியாதுண்ணே!
  //

  ஏண்ணே.. இந்த விந்துவையே சேர்த்து வைக்க பேங்க் வந்திருக்காமே!!..

  அதன் ஓரத்தில இதையும் சேர்த்துவைக்கமுடியாது?..

  ReplyDelete
 36. //ஒண்ணுமில்ல பாஸ்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு இருந்த உங்க அன்னை, சேலை கட்டி வந்திருக்கு.//

  சொக்கத்தங்கம் சோனியா தமிழக மீனவர்களை பாதுகாப்போம்னு சொன்னத நம்புய்யா... அத விட்டு மண்ணு வாரி தூத்தக்கூடாது ஆமா சொல்லிப் புட்டேன்.

  ( அப்புறம் இலங்கைத் தமிழல் நலன்லையும் அக்கறை காட்டிருக்காங்க.. )

  ReplyDelete
 37. //ஆனா.. பார்வதியம்மா எங்களுக்கு என்ன மயிறு பன்ணினாங்க?. அவருக்கு உடம்பு சரியில்லாதபோது எங்க தலீவன் ஏன் அறிக்கைவிடவில்லை என்று கேட்கும் கேடுகெட்ட கேனா.கூனா.. அந்தம்மா வந்து தங்கம் கொடுத்துச்சா?. எங்க தலீவன் அறிக்கையோ இல்லை பேக்ஸோ அனுப்ப?.//

  அதுவும் இல்லாம இலங்கப் பிரச்சினைக்காக இந்த சோறாலடித்த பிண்டங்கள் எங்களுக்கு ஓட்டுதான் போடுவாங்களா?.

  நான் மத்திய அரசோட சேர்ந்து ஈழ மக்களை சாவடிக்க ஒத்துழைச்சதால தானே பாராலுமன்ற தேர்தல்ல எங்களுக்கு ஓட்டு போட்டு இத்தனை அமைச்சர் பதவி கிடைச்சது, கொள்ளையும் அடிக்க முடிஞ்சது..., சும்மா வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு பேசக்க் கூடாது...

  ReplyDelete
 38. //குஷ்பூ மாறியே குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள், அன்னையை வேண்டி.. ரூபாய் 1-யை , உங்கள் கோமணத்தில் முடிந்துவைக்கவும்.//

  என்னைமாறி குஸ்க்கு புஸ்க்குனு குழந்தை வேணும்னா நல்லா குத்துங்கனு, தானைத்தலைவி, திராவிட செம்மல், கற்புக்கரசி நேரடியாவும் தெளிவாவும் தானே சொல்லிருங்காங்க, இப்ப நீ எதுக்கு கோவனத்துல 1 ரூவா முடியச் சொல்ற?

  சரி சரி பட்டா, “பேரல்”னா என்னானு ஒரு கேள்வி கேட்ருந்தேன், ஆனா இன்னும் பதிலே வரலை...

  ReplyDelete
 39. //ஆனா ஒண்ணு நிச்சயம்யா..
  ஆணவக்காரிக்கு ஓட்டு போடனுமா.. பேசாம.. பெருசுக்கே போடலாம்னு இருந்தேன்.. ///

  அப்ப குஷ்பு போடச் சொன்னத கன்சிடர் பண்ணவே இல்லியா?, அப்படி என்னதான்யா குறை கண்டுபிடிச்சே?

  ஆனாதிக்கவாதின்னு அழுத்தமா நிரூபிச்சிட்டியே பட்டாபட்டி...

  ReplyDelete
 40. இப்போதான் லக்கியோட பதிவை லுக்கிட்டு வரேன்.......
  எனக்கு தலையெல்லாம் சுத்துது கை ஒருபக்கமா இழுக்குது. வயிறு கடா முடான்னு சொல்லுது வாந்தி வர்றா மாதிரி இருக்கு ...........
  என்னை காப்பாத்துங்க ......
  அந்த பதிவில் வந்த ஒரு பின்னூட்டம் ...........
  சபாஷ். சிந்தனையை வெகுவாக தூண்டி விட்டீர்கள். இந்த மக்களே இப்படித்தான். சைக்கிளில் போய்க் கொண்டிருந்தவர்கள் காரில் போகத் தொடங்கி விடுவார்கள். ரோடு பழுதடைந்து விடும். தினமும் மூன்று வேளை சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். உணவுப் பண்டங்களின் விலையேறி விடும். தாங்கள்தான் ரோடு பழுதடைவதற்கும், உணவு விலையேற்றத்திற்கும் காரணம் என்று தெரியாமலே அரசாங்கத்தைத் திட்டிக் கொண்டிருப்பார்கள். சரியான மட சாம்பிராணிகள்.

  ReplyDelete
 41. சோனியா.. அதாவது தங்கபாலுவின் அன்னை ,தீவுத்திடலில் எழுந்தருளி தமிழக மக்களுக்கு அருள் பாவித்தார். மொத்த தமிழகமே சென்னையில் திரண்டதுபோல அப்படி ஒரு கூட்டம். அருகில் இருந்த தமிழ் காக்கும் கடவுளும், அன்னையின் துதிபாடி, அவரது வேட்டியை காப்பாற்றிக்கொண்டார். //

  வணக்கம் சகோதரம், ஆரம்பமே செம கிண்டல்...சோனியா மீட்டிங்கை நையாண்டி பண்ண இதை விட வேறு வசனங்கள் தேவையா?

  ReplyDelete
 42. http://www.giriblog.com/2011/04/anna-hazaare-against-corruption.html

  ReplyDelete
 43. ஏறக்குறைய ஒவ்வொரு பதிவை படித்து முடிக்கும் போது யோக நிலைக்குப் போய்விடுகின்றேன். அப்படியே ஜிவ்ன்னு ஆகி எல்லா நினைப்பும் மறந்து போய் சிரிப்பு வந்து விடுகின்றது.

  நெசம் தாங்க.

  ReplyDelete
 44. மக்களுக்கு அன்னையை கண்ட மகிழ்ச்சி. மன்னர்களுக்கு பிச்சை கிடைத்த மகிழ்ச்சி.//

  ஏன் பாஸ் அன்னையும் இலவசமாக் ஏதாவது அள்ளிக் கொடுக்கிறாங்களா?

  ReplyDelete
 45. ஆகா.. கண்கோடி வேண்டும். விரைவில கச்சத்தீவு மீட்கப்பட்டுவிடும்.//

  ஆஹா...கலைஞரோடை தேர்தல் கால புது றிலிசு...

  ReplyDelete
 46. ’தாய்’ கூற அதை ’நாய்கள்’, கரகோஷம் எழுப்பி வரவேற்பதை பார்த்து.//

  இது இந்த மாதிரியான அரசியல் வாதிகளை நம்புவோர்க்கு கொடுக்கப்படும் சாட்டையடி.

  ReplyDelete
 47. தமிழக மண்ணில கால் வைத்து.. ஓட்டுப்போடுங்கள் என்று கூறும் தினவு...//

  இந்த வசனங்களை யாராச்சும் italiano வில் மொழி பெயர்த்துக் கொடுத்தால் அன்னை... அழுது கண்ணீர் வடிப்பா...

  ReplyDelete
 48. மலம் தின்று.. மலம் கழிக்க..காத்திருக்கும் ஒரே இனம்//

  இதனை விட சொந்தச் செலவிலை சூனியம் வைக்கும் நபர்களைச் சுட்ட வேறு வசனமே கிடைக்காது.
  சபாஷ் சகோ.
  சரியான சம்மட்டியடி!

  ReplyDelete
 49. மீனவர்கள் சுடப்பட்டால், தந்தி மட்டும்தான் அடிக்கமுடியும்.
  நீ தங்கம் தா.. உனக்கு பேக்ஸ் அனுப்பறேன். அதை விட்டுப்புட்டு...//

  மைடியர் பிரண்ட், யூ ஆ மிஸ்ஸிங் ஒன் சென்ரன்ஸ்..

  ஊழல் என்றால் வீல் சேரிலையே போறிங்க;-)))

  ReplyDelete
 50. மீனவர்கள் சுடப்பட்டால், தந்தி மட்டும்தான் அடிக்கமுடியும்.
  நீ தங்கம் தா.. உனக்கு பேக்ஸ் அனுப்பறேன். அதை விட்டுப்புட்டு...//

  மைடியர் பிரண்ட், யூ ஆ மிஸ்ஸிங் ஒன் சென்ரன்ஸ்..

  ஊழல் என்றால் வீல் சேரிலையே போறிங்க;-)))

  April 7, 2011 3:38 PM//  பாவம். ஏதோ மகள் மற்றும் மகன்களுக்காக டெல்லிவரை வரை போய் லைட்டா மண்டியபோட்டா.. கூசாம கேள்வி கேட்க வந்துடுவியா?..//

  சாரி சகோ.. நீங்க அந்த வசனத்தையும் சேர்த்திருக்கிறீங்க...

  ReplyDelete
 51. தலீவர் போட்டோ இருக்கும் இலவச அரிசி பை-நம்ம உடன்பிறப்புகளுக்கு மட்டும்.. (உறுப்பினர் கார்ட் கொண்டுவரவும்) என்னா.. அதில்தான், நம் தலீவரின் வாரிசுக்கள் பொழிந்த..நீர் தெளிக்கப்பட்டுள்ளது. அதைப்பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  .
  .//

  ஹா.....ஹா.... செம கடி... சகோ.

  ReplyDelete
 52. அதற்குப்பின் வரும் 30 நாட்களுக்கு..அந்த கோமணத்தில், தண்ணீரோ.. சிறுநீரோ படாமல்..போற்றிப்பாதுகாத்து..31ஆம் நாள் சென்னை சென்று மேடத்தை சந்தியுங்கள்.. உஙகளுக்கு ’புஸுக்..புஸுக்’ என்று குழந்தை பிறக்கும்..//

  பாஸ் இப்பவே குஸ்பூவின் வீட்டை நோக்கி நம்மாளுங்க படையெடுப்பதாக தகவல்கள் பரவுகின்றனவே!

  ReplyDelete
 53. இன்றைய தமிழகத்தின் சமகால அரசியல் காமெடிகளை வைத்து ஒரு அறுவைப் பதிவை செம சீரியஸ் கோபத்தோடை பதிந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 54. யோவ் மண்ணாங்கட்டி பட்டாபட்டி, பதிவாய்யா எழுதுறே,கண்டமேனிக்கு வாந்தி எடுத்து வைச்சிட்டு...

  இப்பத்தான் இல்லுமினாட்டி கொடுத்த லிங்குல போ(ஆ)யி பாத்தேன்.பேர கக்கிநக்(கு) மாத்தி வச்சுக்கச்சொல்லு. கரீட்டா இருக்கும்.என்ன ஆழ்ந்த கருத்துக்கள்,அபாரமான சிந்தனைச்சிதறல்கள்? அடுத்த ஆட்சீல அண்ணந்தான் மின்சாரத்துறை அமைச்சர் போல. அந்த எழுத்து ஒவ்வொண்ணும் தத்துவ முத்துய்யா.

  ReplyDelete
 55. வானம் said...
  //

  ஹி..ஹி..அப்பூட்டு நல்ல்ல்ல்லாவா இருக்க்க்க்குது?..
  யோவ்.. அங்கன ஒரு அல்லக்கை போஸ்ட்க்கு ப்ரீயா இருக்கு.. போறியா?..

  மூணு வேளை பிரியாணி போட்டு..கடசீல.. பாலு ஊத்துவானுக..
  :-)

  ReplyDelete
 56. @Jey said...
  ஆனாதிக்கவாதின்னு அழுத்தமா நிரூபிச்சிட்டியே பட்டாபட்டி...
  //

  ஏம்பா.. ரொம்ப அழுத்தீட்டனோ?...

  ReplyDelete
 57. @அஞ்சா சிங்கம் said...
  இப்போதான் லக்கியோட பதிவை லுக்கிட்டு வரேன்.......
  எனக்கு தலையெல்லாம் சுத்துது கை ஒருபக்கமா இழுக்குது. வயிறு கடா முடான்னு சொல்லுது வாந்தி வர்றா மாதிரி இருக்கு ...........

  //

  நீங்க வேற.. காலையில டாய்லெட் உள்ள போனவன்..இப்பத்தான் வரமுடிஞ்சுது.
  பயந்துபோய் கிடக்கேன்

  ReplyDelete
 58. Blogger ஜோதிஜி said...

  ஏறக்குறைய ஒவ்வொரு பதிவை படித்து முடிக்கும் போது யோக நிலைக்குப் போய்விடுகின்றேன்
  //

  அப்படி போகும்போதும் காலாட்டிக்கிட்டே இருக்கண்ணே.. இல்ல உங்க ஓட்டு..உங்களோடு உடையது இல்லை.
  :-)

  ReplyDelete
 59. @நிரூபன் said...

  இன்றைய தமிழகத்தின் சமகால அரசியல் காமெடிகளை வைத்து ஒரு அறுவைப் பதிவை செம சீரியஸ் கோபத்தோடை பதிந்திருக்கிறீர்கள்.
  //


  அண்ணே.. பார்த்து..

  1 ப்ளேட் பிரியாணி.. 1 குவாட்டர்..


  அதுக்கே....இந்தியாவை ..இத்தாலிக்கு எழுதிவெச்சுட்டு.. இலங்கை போய் செட்டில் ஆகிடுவோம்..
  அம்பூட்டு நல்லவனுக நாங்க...ஹி..ஹி

  ReplyDelete
 60. /// பட்டாபட்டி.... said...

  யோவ்.. அங்கன ஒரு அல்லக்கை போஸ்ட்க்கு ப்ரீயா இருக்கு.. போறியா?../////

  உன் பதிவுல பார்ஆட்டுற மாதிரி என்ன எழுதியிருக்கன்னு பாக்கலாம்னா அதுக்குள்ள இப்படி ஒரு பதிலா?
  அமைச்சரெல்லாம் தலீவரோட மேல கழுவி குடிக்கிறானுங்க,ஓகே. குருமாவளவனும், வீர(குஞ்சா)மணியும் கால கழுவி குடிக்கிறானுங்க, அதுவும் ஓகே. மிச்சம் இருக்குறத கழுவிக்குடிக்க பதிவுலகத்துல ஏகப்பட்ட பேரு இருக்கானுங்க போல,இது என்ன ஏன்யா இழுக்குற?
  நான் எதுக்குய்யா அல்லக்கை போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணனும்?

  ReplyDelete
 61. @வானம்
  //
  உன் பதிவுல பார்ஆட்டுற மாதிரி என்ன எழுதியிருக்கன்னு பாக்கலாம்னா அதுக்குள்ள இப்படி ஒரு பதிலா?
  //

  அடப்பாவி..நீ படிச்சவன். புரிஞ்சிருக்குனு நினச்சு சுருக்கமா சொல்லீட்டேன்..

  அல்லக்கைனா கேவலமா?..
  இரு விளக்கறேன்..


  பதிவுல 1 ரூ முடிச்சு வைக்க சொல்லியிருக்கமில்ல..
  அதுல சில காயின் எடுத்துக்க..
  அங்க போய் சேர்ந்ததும்..அவனுகள தும்ம வை.... நெற்றில 1 ரூ வெச்சு அனுப்பிடு..
  எப்படியா?..

  அது அப்படிதான்.. தும்முனா போதும்..மூக்கு வழியா கைய விட்டு உயிரை எடுத்திடலாம்..

  வட்டம் - தும்மல் - 1ரூ
  மாவட்டம் - தும்மல் - 1ரூ
  மாநிலம் - தும்மல் - 1ரூ
  இப்ப நீ தான் முதல்வர்...


  இப்ப ரூ 15 செலவு பண்ணி நீ முதலமைச்சர் ஆயிட்டே..

  என்னாது.. கூட்டினா 15 வரலையா?..ஹி..ஹி..உனக்கு முதல்வர் ஆகும் குவாலிபிகேஷன் வந்துடுச்சு...

  மீதிகாசை.. அந்தம்மாவோட வீட்டுக்காரருக்கு கொடு.. பாவம்.. வெளியவே இந்த பேசு பேசுதுனா.. வீட்டுல எப்படி பேசும்..
  அதனால..மீதிகாசுல..அந்தம்மாவோட ஊட்டுக்காரரை போய் ஒரு புல் அடிச்சுக்க சொல்லு...


  இப்ப நீ முதல்வர்..
  எனக்கு ஏதாவது பண்ணனுமுனு மனசு துடிக்கும். என்ன பண்றே.. காந்திபுரததை எனக்கு எழுதி வெச்சிட்டு..தமிழ்நாட்டை நீ எடுத்துக்க..

  ReplyDelete
 62. @வானம்

  பட்டாபட்டி காண்டுல இருக்கான்..

  திரும்பிவந்து....எப்படி தும்ம வைக்கனுமு?னு கேள்வி மட்டும் கேட்டே.. அப்பால இருக்கு உனக்கு...

  ReplyDelete
 63. //இது முக்கிய குறிப்பு..

  குஷ்பூ மாறியே குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள், அன்னையை வேண்டி.. ரூபாய் 1-யை , உங்கள் கோமணத்தில் முடிந்துவைக்கவும்.

  அதற்குப்பின் வரும் 30 நாட்களுக்கு..அந்த கோமணத்தில், தண்ணீரோ.. சிறுநீரோ படாமல்..போற்றிப்பாதுகாத்து..31ஆம் நாள் சென்னை சென்று மேடத்தை சந்தியுங்கள்.. உஙகளுக்கு ’புஸுக்..புஸுக்’ என்று குழந்தை பிறக்கும்..///

  என்னய்யா?
  வயிறு வலிக்குது......
  போய்ப் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்க....

  ReplyDelete
 64. ///மக்களுக்கு அன்னையை கண்ட மகிழ்ச்சி. மன்னர்களுக்கு பிச்சை கிடைத்த மகிழ்ச்சி.////

  உள் குத்து?
  ம்ம்ம்

  ReplyDelete
 65. ///’மலம் தின்று.. மலம் கழிக்க..காத்திருக்கும் ஒரே இனம்’ , நம் இனம் ////

  உண்மையைச் சொல்லாதீங்க அப்பு....
  அழுவாச்சி அழுவாச்சியா வர்து!

  ReplyDelete
 66. ///அதைத் தின்ன, இலவச ஊறுகாய் தரலா....ம்’ ...நீங்கள் மண்டியிட்டு ’வேண்டி......னால்...’
  ////

  ரெடி....
  அம்மா, தாயே.....
  ஊறுகாய்...............
  த்து!

  ReplyDelete
 67. /// ஏதோ மகள் மற்றும் மகன்களுக்காக டெல்லிவரை வரை போய் லைட்டா மண்டியபோட்டா../////

  போட்டு?
  முழுசா சொல்லுங்க....

  ReplyDelete
 68. ///இனிமேல எவனாவது கழக ஆட்சி சரியில்லேனா.. இலவச அரிசியில.. கழககண்மணிகளை விட்டு.. காலை மாலை..இருவேளையும் சிறுநீர் கழிக்ககூட தயங்கமாட்டோம்./////

  கமான் கமான்.....

  ReplyDelete
 69. ///வாழ்க சனஞாயகம்...////

  போங்கய்யா வெண்கலப் புடு.....................

  புடுங்கிகளா!

  ReplyDelete
 70. பட்டாபட்டியை எந்த நாய் என்ன சொன்னது?
  ஒக்காளி அவன கிழிச்சு தொங்கவிடனும்.

  ReplyDelete
 71. /பூனம் பாண்டே ஓடப்போவதை குறித்து பேராவல் எழுகிறதே சிலருக்கு.. இவர்கள் ஏன் அதை தவறு ( சமூக விரோத செயல் ) என சொல்ல துணியவில்லை..?
  //


  அடடே..யாருகிட்ட சொல்லனும். அந்த பொண்ணோட அப்பன் கிட்டயா?

  அடரஸ் வாங்கிகொடுங்க.. மெயில் பண்ணி.. உம்பொண்ணு அம்மணக்குண்டியா ஓட விடாதேனு அட்வைஸ் பண்றேன்..


  இனிமேல்.. நான் எழுதும் எல்லா மயிரையும்.. மற்றவரின் பார்வைக்கு வைத்து.. ஓ.கே சொன்னபிறகு பப்ளிஸ் பண்ணலாம்னு இருக்கேன்..  //
  ஏன்னா இவர்களும் அவரைப்போன்றவர்களே.. தன் குடும்பத்து பெண்களையும் அதே கண்ணோட்டத்தில் ( நிர்வாணமாய் மட்டுமே ) பார்ப்பார்களாயிருக்கும்..
  //

  அடடே..அட்வைசூ.. வடிவேலு மேல செருப்பு வீசுனாங்களே?.. அதை பெண்போராளிகள் ஏன் கண்டிக்கவில்லை?..
  ஆண் என்றால் அவ்வளவு கேவலமா?.. பொதுவாழ்க்கைக்கு வந்தால்..அவர்கள் மீது செருப்பு வீசுவதும்..சாணி அடிப்பதும்.. நாறுகிறது..


  ===========

  பொதுவாழ்விற்க்கு வந்தது ரத்தம் சிந்துபவர்களையும். குடும்பதினரையும்
  ஒரே தராசில வைத்து பேசும் கலை .. எல்லோருக்கும் வராது

  அட.. கர்மமே.. வரவர .. .விசயமே இல்லாம வம்புக்கிழுக்கும் வழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டுவிட்டதே?..

  இன்னாய்யா இது..யார் சொறிஞ்சாலும் ரத்தம் வருது?.

  ReplyDelete
 72. வந்தமா...
  படிச்சமா..
  வாந்தியெடுத்தமா..
  போனமானு இருங்க மக்களே.....

  பின்னாடி சொறிஞ்சு.. உன்னுடையது நாறுகிறது.. ஆனால்..என்னுடையது மணக்கும் என்று சொன்னால்... மோந்து.. ”ஆம்” என்று சொல்ல..
  நான் ஒன்றும் கண்ணகியின் கூடத்தில படித்த கற்புக்கரசன் இல்லை...

  ( ஹி..ஹி.. இன்னைக்கு இனாய்யா.. வெஜிடேரியனாவே வருது..என் வாயில...)

  ReplyDelete
 73. இன்று நான் பேருந்தில் வரும்போது.. அந்த சீனமாதுவின் மார்பூ..
  பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக்கொண்டு இருந்தது..

  இதை நான் துணிச்சலாக...எதிர்க்க
  அவர்களின் பெற்றோர் முகவரி தெரியவேண்டும்...

  உதவுவீர்களா?.

  ReplyDelete
 74. பயணமும் எண்ணங்களும் said...

  வருண் உங்க சமூக அக்கறை நன்று..
  //

  ஓய். பட்டா, எங்க சங்கத்து ஆள அடிச்சிட்டியில்ல. அதான் வருண் அண்ணன் மூலமா, உன்னிய அடிச்சிருக்கோம்.
  -நாகராஜ்

  ReplyDelete
 75. @நாகராஜ்

  அடேங்கப்பா..

  மகா கூட்டணி போட்டிருக்காங்களா..
  அப்ப சரி..

  இன்னாது வருணுக்கு மூலமா?

  வாழப்ப(ழ)ளம் சாப்பிடச்சொல்லு...

  வழுக்கிட்டு வரும்
  :-)

  ReplyDelete
 76. இன்னும் பூனம் பாண்டே நிர்வாணமாக ஓடவில்லை என்று மக்களெல்லாம் தீரா சோகத்தில் இருக்கும் போது அதைக் கண்டித்து பதிவு எழுதாமல் எங்கள் தானைத்தலைவனை தாக்கி எழுதி இருப்பதை....வேறு வழியில்லாமல் வரவேற்கிறோம்.....!

  ReplyDelete
 77. யோவ் அதான் தலைவரே கச்ச தீவ வாங்கிக் கொடுத்துடறேன்னு சொல்லிட்டாரே இன்னும் ஏன்யா பிரச்சன பண்றீங்க, காச வாங்கிட்டு கம்முன்னு ஓட்ட போடுங்கய்யா...

  ReplyDelete
 78. இந்த முறை தலைவர் ஆட்சியை பிடித்ததும், மீன் பிடித்தல் தடை செய்யப்படும், அப்புறன் என்ன செய்வீங்கன்னு பாத்துடுவோம்......!

  ReplyDelete
 79. மிஷ்ட்ட்டர்ர்ர்ர்ர்ர்ர் ஃபட்டாஃபட்டி,

  இதையெல்லாம் எங்கண்ணன் அஞ்சாசிங்கம் 1993-லயே சொல்லிட்டாரு. வேணும்ணா இங்க போய் பாத்துக்கங்க.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!