சமூகத்தில், ஒருவர்.. மற்றொருவரை சார்ந்திருப்பது இயல்பான நிகழ்வு. ஆனால் அது பீறிட்டு எழுந்து, நம் கட்டுப்பாட்டைமீறி, கன்னாபின்னா என அலைபாயும்போது... பிரச்சனைகள் தலைதூக்குவதும் இயல்பே. உதாரணத்துக்கு.. தமிழகத்தை பொருத்தவரை , கலைஞர் கட்சீ..அல்லது எம்.ஜி.ஆர் ஆரம்பித்துவைத்து, இப்போது அம்மையாரால் முடித்துவைத்துக்கொண்டிருக்கும் அம்மா கட்சீ. மற்றும் சில சாதி மதக்கட்சிகள்.
மக்களுக்கு இந்த பெரிய கட்சிகளைவிட்டால் வேறு நாதியும் இல்லை. தேர்தல் அன்று பட்டாடை போர்த்தி.. பாலூட்டி.. பாராட்டி... ஓட்டு வாங்க, அரசியல்வாதிகள் செய்யும் சேஷ்டைகள், தேர்தல் முடிந்ததும், வாக்காளர்களை.. செருப்பில் அடித்து, சாணி பூசி ஆடம்பரமாக முடித்துவைக்கப்பட்டுவிடும். நாமும் பழம்பெருமைகளை பேசி, பல்லிளித்து சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்.
சில வருடங்களுக்குமுன், ஈருடல் ஓருயிராய் உலாவந்த ஜான்ஸி அம்மையார், டான்ஸி என்ற சுனாமியால் அலைகழிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார். அன்றையபொழுது தொலைகாட்சியில், அவரது செருப்பு முதல், சென்ட் பாட்டில் வரை உள்ளாடைகள் தவிர்த்து, தமிழக மக்களுக்கு தெரியவைத்து, தெளியவைத்தது தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களே.
அம்மா சென்றார். அய்யா வந்தார். கூடவே ராசா வநதார். கனியும் வந்தார். களை கட்டியது தமிழகம். 50 கோடி.. 60 கோடி.. ம்.. தலைமயிருக்கு சமம என ஓங்கார நாதம் செய்து சுருட்டிய சுருட்டில் தப்பியது நம் பட்டாபட்டி ஒன்றுதான் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.
இந்த நிகழ்வும் ஊடக்கதின் வாயிலாக மக்களை சென்றடைந்தது. மக்களும் எப்பொழுதும்போல டீக்கடை பெஞ்சுகளிலும், முடிவெட்டும் இடத்திலும் விவாதித்து அடித்துக்கொண்டுள்ளனர். இலவச அரிசியுடன், பேச்சு சுதந்திரமும் வழங்கிய ஆட்சியாளர்களுக்கு, ’ஒரு கோயில் கட்டுவோம்’ என்ற நினைப்பே இல்லாத ஒரே இனம் மனித இனம்தான். விரைவில் அதுவும் பூர்த்தியாக்கட்டும்.
இவ்வளவு சுருட்டினார்களே. அதனால் அடுத்த கட்சிக்கு ஆட்சியை கொடுத்து, அவர்களுக்கு நாம் அடிமைகளாக உழைக்கலாம் என்றால்..... சில பதிவர்கள் நசுங்கிய சொம்புடன், நாட்டாமை செய்ய வருகின்றனர்.
கலைஞர் சுருட்டியது தவறு என் சொன்னால்.. ஜெயாவின் அல்லக்கை.
ஜெயா ஒரு ஆணவக்காரினு சொன்னால், கலைஞரின் அல்லக்கை.
ஆக.. மக்கள் யாருக்காவது அல்லக்கையாகத்தான் இருக்கவேண்டும்.
சரி. குஜராத்தில் மோடி பொருளாதார வளர்சிக்கு, பல நல்ல திட்டங்கள் போட்டுக்கொண்டுள்ளனரே என சொல்லிவிட்டால்.. பொங்கிவந்து அழகிய தமிழில் “ங்கொய்யாலே.. நீ ஒரு பார்பன அடிவருடி” என்று பட்டம் கொடுக்க துடிக்கின்றனர்.
விந்துடன், கழக ரத்ததைதையும் பீச்சி.. அடிமைகளாக வெளிவந்த ..இவர்களைப்பார்த்து புன்சிரிப்புடன் என் வழியில் செல்கிறேன்.
--இன்னும் வருண்ம்...
( பட்டாபட்டிக்காக சின்ராசூ..).
.

--இன்னும் வரு
( பட்டாபட்டிக்காக சின்ராசூ..).
.
.
ஆரம்பமே அமர்க்களமா இருக்கேய்யா ஹிஹி!
ReplyDeleteநாமம் படம் சூப்பரோ சூப்பர் ...பொருத்தமான படம்
ReplyDeleteஅதுசரி எத்தன பாகம் எழுதுறதா உத்தேசம் ...
ReplyDeleteஅடிமைகலாய் வாழ பழகிவிட்ட ’மா’க்களிடம் இதைதான் எதிர்பார்க்க முடியும்..
ReplyDelete@All.
ReplyDeleteதிட்ட ஆரம்பிசிட்டாங்கே...இனிமே யார திட்றோம் எதுக்கு திட்ரோம்னு தெரியாமையே வந்து வண்ட வண்டையா திட்டிட்டு போவாங்க...!
யோவ் பட்டாப்பட்டி உன் ரசிகர்களே ரசிகர்கள்தான்யா...!
Veliyoorkaran said... 5
ReplyDelete@All.
திட்ட ஆரம்பிசிட்டாங்கே...இனிமே யார திட்றோம் எதுக்கு திட்ரோம்னு தெரியாமையே வந்து வண்ட வண்டையா திட்டிட்டு போவாங்க...!
யோவ் பட்டாப்பட்டி உன் ரசிகர்களே ரசிகர்கள்தான்யா...!
//
ஹி..ஹி.. கனிமொழிய உள்ள அனுப்ப போறாங்களாமே!!..
இன்னுமா.. தீ குளிக்காம இருக்க?.
சரி, எதுக்கு தலையில் ஒரு பட்ட நாமம்? யார் யாருக்கு போட்டது? பட்டாபட்டியார் தன வாசகர்களுக்கு போட்டதா இல்லை வாசகர்கள் பட்டாபட்டியாருக்கு போட்டாத? வடைகளை தென்களைன்னு வேற பிரிவுகள் இருக்கு. விளக்கம் வேண்டும்?
ReplyDeleteதக்காளி, ஆரம்பிச்சிட்டே..., போற போக்குல போ ராசா...ஃபாலோ பண்றோம்...
ReplyDeleteகனிய பிழிஞ்சி ஜூஸ் போடப் போறாங்களாமே உண்மையாலுமா?...
//இன்னுமா.. தீ குளிக்காம இருக்க?.//
ReplyDelete;)
நாமம் வடகலையா தென்கலையா?:))
ReplyDelete//சுருட்டிய சுருட்டில் தப்பியது நம் பட்டாபட்டி ஒன்றுதான் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.//
ReplyDeleteசரியான சாட்டையடி மக்கா....
//சரி. குஜராத்தில் மோடி பொருளாதார வளர்சிக்கு, பல நல்ல திட்டங்கள் போட்டுக்கொண்டுள்ளனரே என சொல்லிவிட்டால்..//
ReplyDeleteஉண்மையை சொன்னால் வம்புக்கு வர்றாங்க என்னத்தை சொல்ல....
சரியான சவுக்கடி பதிவு தோழரே... இவனுங்க திருந்துவானுங்கன்னு நினைக்கரிங்க?
ReplyDeleteசரியான செருப்படி நண்பரே....இந்த அரசியல் வாதிகள் இருக்கிற பட்டாபட்டியையும் உருவிகிட்டு நம்மளையெல்லாம் அம்மணமா ஓட விடுற காலம் ரொம்ப தூரத்தில் இல்லை
ReplyDeleteபட்டு மெகா வா:)
ReplyDeleteஇப்படிக்கு
வெ.ஆடை மூர்த்தி.
FOOD said...
ReplyDeleteமுதல் பாகத்திலேயே சவுக்கு சுழட்டல் சூப்பர். இனிவரும் பாகம் படிக்க தூண்டும் வகையில் இருக்கு உங்கள் எழுத்தின் வேகம்.
**********************************************************************
யாரு பெத்த புள்ளையோ...யாரை பாராட்டுறோம்னு தெரியாம பாராட்டிகிட்டு இருக்கு!
ஆனா பட்டாபட்டி...நீ ஆடு மாமே! வருஷத்துல எல்லா நாளும் உனக்கு தீபாவளி தான்!
வானம்பாடிகள் said...
ReplyDeleteநாமம் வடகலையா தென்கலையா?:))
**********************************************************************
எச்சக்கலை தலைவா!
// எச்சக்கலை தலைவா!//
ReplyDeleteஇப்படி தான் எவனாவது போடுவான்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.தோ போட்டுட்டல்ல.. ;)
@@@Rettaival's Blog said...
ReplyDeleteFOOD said...
யாரு பெத்த புள்ளையோ...யாரை பாராட்டுறோம்னு தெரியாம பாராட்டிகிட்டு இருக்கு!
ஆனா பட்டாபட்டி...நீ ஆடு மாமே! வருஷத்துல எல்லா நாளும் உனக்கு தீபாவளி தான்!//
ஹா ஹா..டேய் பாவம்டா டேய்..! :)
@@@FOOD said...
ReplyDeleteமுதல் பாகத்திலேயே சவுக்கு சுழட்டல் சூப்பர். இனிவரும் பாகம் படிக்க தூண்டும் வகையில் இருக்கு உங்கள் எழுத்தின் வேகம்.//
யோவ் பட்டாப்பட்டி..,
இது நீதான..உண்மையா சொல்லு...?
- வித்யாசமாய் யோசித்து உண்மையை கண்டுபுடிப்போர் சங்கம்..
// //குஜராத்தில் மோடி பொருளாதார வளர்சிக்கு, பல நல்ல திட்டங்கள் போட்டுக்கொண்டுள்ளனரே// //
ReplyDeleteஹி..ஹி... ...ங்கோத்தா...காமிடிதான்...!!!
ஏய் ;;; இல்ல்ல்லூஊமிணாஆட்டி
ReplyDeleteநீ கம்மிணாஆஆட்டியாஆஆஆ? கழிசடையாஆஆஆ?
பட்டாபட்டி.... said... to Veliyoorkaran
ReplyDelete//இன்னுமா.. தீ குளிக்காம இருக்க//
மானங்கெட்ட பய... எப்படி தீக்குளிப்பான். அவனே ஒரு பொறம்போக்கு... ஓசித்தீனி திங்கிற நாயி அது.
விக்கி உலகம் said...
ReplyDelete//ஆரம்பமே அமர்க்களமா இருக்கேய்யா ஹிஹி!//
தோ வந்துட்டாருடா எல்லாம் தெரிஞ்ச எசமானரு... போ..போ.. புள்ளைங்கள படிக்க வைய்ய்...
இந்த வெத்து வேட்டு.....ட்டிக்கொடுக்கிற பட்டா பட்டிக்கு விளக்குபுடிக்காத... போ..போ..போய்க்கிட்டே இரு.
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//உண்மையை சொன்னால் வம்புக்கு வர்றாங்க என்னத்தை சொல்ல..//
லூசுப்பயலே மனோ...
எதுடா... உண்மை. மோடி செஞ்ச தப்பெல்லாம் தெரியாதா உன்கு. அப்போ நீ எங்கியாவது ...ட்டி கொடுக்க போயிருந்தியாடா.. பாடு.
@@@தஞ்சை இரா.மூர்த்தி said... 24
ReplyDeleteமானங்கெட்ட பய... எப்படி தீக்குளிப்பான். அவனே ஒரு பொறம்போக்கு... ஓசித்தீனி திங்கிற நாயி அது.///
அண்ணேன்..ஏன் அண்ணேன் என்னை இப்ப வைய்யிர ..? நான் தப்பா எதுனா பேசிருந்தா தம்பிய மன்னிச்சுரு அண்ணேன்..! கோவபடாத...!
மூர்த்தி தம்ம்ம்ம்பீ . அமெரிக்கா துபாய்ல இருக்க்க்க்கா! செரி செரி
ReplyDeleteஅண்ணே!
ReplyDeleteகு#$%டி பழுத்து போச்சு!
அப்பப்போ கான்டாக்ட் பண்ணுங்கோ!
(வெ$#/?$%^&ன்)
மூர்த்தி பிரதர்...
ReplyDeleteமூலம் ஜாஸ்தியா...?
இல்ல...கடை போணி ஆவலையா?
கால்கிலோ பஞ்சு...கொஞசம் டெட்டால்! போ ராஜா ...போய் போட்டுட்டு வா!
பதிவுலக அன்பர்களே...
ReplyDeleteதஞ்சை மூர்த்தி இனிமேல் மூலம் மூர்த்தி என அன்போடு அழைக்கப்படுவார்!
@ தஞ்சை இரா.மூர்த்தி...
ReplyDeleteஏன்யா பட்டு, இங்க வான்டடா வந்து ஒரு வெள்ளாடு கதக்களி ஆடிக்கிட்டு இருக்கே.இதை என்ன செய்யலாம்? :)
//இல்ல்ல்லூஊமிணாஆட்டி//
ReplyDeleteஅண்ணே, அது ஊர்மிளா ஆன்டி இல்லண்ணே.நேத்து நீங்க செருப்படி வாங்குணீங்களே ஒரு ஆன்டிகிட்ட அது தான் ஊர்மிளா ஆன்டி. இன்னும் அந்த ஹாங் ஓவர் போவலையே. குரும்புன்னே உங்களுக்கு. இது இல்லுமினாட்டி. ;)
//இல்ல்ல்லூஊமிணாஆட்டி
ReplyDeleteநீ கம்மிணாஆஆட்டியாஆஆஆ? கழிசடையாஆஆஆ?//
//மூர்த்தி //
அண்ணே,உங்கள மாதிரியே எனக்கு ஒரு டவுட்ண்ணே. உங்க பேரு மூர்த்தியா? பரதேசியா? இல்ல, கூ...று கெட்ட கபோதியா?
@all..
ReplyDeleteதஞ்சை மூர்த்தி இனிமேல் மூலம் மூர்த்தி என அன்போடு அழைக்கப்படுவார்!
//
ஏய்யா.. ஒரு பச்ச மண்ணு.. வந்து கலாய்க்கிறேனு நினச்சுக்கிட்டு.. ஹி..ஹி கலாச்சிருக்கு..
கோபப்பட்டுக்கிட்டு...
@மூர்த்தி அண்ணே..
அண்ணே.. உங்க கமெண்ஸ் பார்த்து. ஒரு மாசமா சிரிக்கிட்டே இருக்கேன்.. சூப்பரா இருக்குண்ணே..
உங்ககிட்ட ஏதோ ஒரு திறமை மறைஞ்சிக்கிட்டு இருக்குறமாறி தோணுது..
சபாஸ்..
அண்ணே.. உங்களுக்கு.. பின்னாடி சூப்பரான எதிர்காலம் இருக்குண்ணே..!!!
அதனால.. நடக்கும்போது மட்டும்..பொத்துனாப்புல,
“காலை சேர்த்துவெச்சு நடங்க.. ”
இல்லாட்டி..”பொளக்”னு கீழ விழுந்தாலும் விழுந்துடும்...( உங்க எதிர்காலம்!!!)
பட்டாஜீ பட்டாஜீ, ஒரே வெளிக்குத்தாய் குத்தி இருக்கேள் போங்கோ.....!
ReplyDelete