Pages

Friday, April 8, 2011

கோவையில் - ஊழலை ஒழிக்க.. இன்று
பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி, காந்திய தொண்டர் அன்னா ஹசாரே டில்லியில் துவக்கியுள்ள அகிம்சைப் போராட்டத்துக்கு, தேசம் முழுவதும் ஆதரவு அலை பெருகி வருகிறது. தமிழகத்திலிருந்தும் ஹசாரேக்கு ஆதரவாக பல கோடி கரங்கள் நீள்கின்றன. பூகம்ப பாதிப்பு, சுனாமி என பல்வேறு பேரிடர்களிலும், முகம் தெரியாத முகவரி அறியாத சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதில் முன் வந்து நிற்கும் கோவை மக்கள், இப்போதும் தமிழகத்துக்கே முன்னோடியாக களம் இறங்கியுள்ளனர்.

ஒட்டு மொத்த கோவை மக்களின் ஆதரவும் ஹசாரேக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, கோவை வ.உ.சி., மைதானத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அற்புதமான ஒரு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. சிறுதுளி, ராக், கொடீசியா, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, சைமா, சீமா, ஜிட்டா, ஐந்தாவது தூண், ஊழல் எதிர்ப்பு இயக்கம், தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் என பல்வேறு அமைப்புகளும் இந்நிகழ்வில் கைகோர்க்கின்றன.

உங்கள் ஆதரவை எதிர்நோக்கி...

=====================================முண்டக்கலப்பையின் அல்லக்கைகளும்.. மாமியின் மடிதாங்கிகளுக்கு.. வைக்கப்படும் ஆப்பு இந்த நிகழ்வு...

பங்கேற்க அணி திரள்வீர்..
( அல்லக்கை முண்டங்களும்.. சயாமியா பிண்டங்களும்.. இங்கு கமெண்ட் போட்டு வாந்தியெடுக்க அனுமதியில்லை..)


ங்கொய்யாலே... 100 சிங்களவனுகளை கொன்னுட்டு..களப்பணி ஆற்ற ஒருத்தன் வந்திருக்கானாம்.. -இது அல்லக்கை எடுத்த வாந்தி..
ஆமாண்டா. ங்க்கொய்யா..

நீங்க லட்சக்கணக்குல கொன்னுட்டு.. வெட்கமேயில்லாம இருக்கும்போது.. நான் ஏண்டா நாதாறி வெட்கப்படனும்..

46 comments:

 1. நல்லது நடக்கும்யா பட்டா வேதனையை மற மாப்ள!

  ReplyDelete
 2. கண்டிப்பா அவருக்க ஆதரவா எல்லோரும் இருக்கனுங்க..

  ReplyDelete
 3. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..
  ஓட்டும் போட்டாச்சி...

  ReplyDelete
 4. ஒட்டு போட்டுட்டேன் மக்கா ..நல்ல விஷயம் நடக்கட்டும்

  ReplyDelete
 5. அண்ணா ஹசாரே விற்கு நமது ஆதரவை குடுப்போம் ........

  ReplyDelete
 6. சரி சரி,

  //முண்டக்கலப்பையின் அல்லக்கைகளும்.. மாமியின் மடிதாங்கிகளுக்கு, அல்லக்கை முண்டங்களும்.. சயாமியா பிண்டங்களும்.///

  இதெல்லாம் என்ன எழவோ....ஒண்ணுமே புரியிலையே பட்டா...

  ReplyDelete
 7. ஹசாரே விற்கு நமது ஆதரவை குடுப்போம் ........ஒன்றுபடுவோம்.

  ReplyDelete
 8. நல்ல விஷயத்திற்கு நம்மால் முடிந்த குறைந்தபட்ச ஆதரவையாவது தெரிவிப்போம்.............!

  ReplyDelete
 9. பாத்துக்கிட்டே இருங்க, ஊழலின் ஊற்றுக் கண்ணான தலைவரும், ஊழலின் தலைவி அம்மாவும் கூட இதுக்கு ஆதரவு தெரிவிக்க போறாங்க.......!

  ReplyDelete
 10. பட்டா, எனக்கு இதுல நம்பிக்கை இல்ல. இந்த வட இந்திய டிவி சேனல் கம்மனாட்டிங்க மேல நம்பிக்கையே கிடையாது. பத்து வருசத்துக்கு மேல உண்ணாவிரதத்துல இருந்துகிட்டு பல வழக்குகளோட போராடிகிட்டு இருக்குற ஐரோம் சர்மிளா பத்தி எந்த செய்தியும் இல்ல. லட்சக்கணக்குல ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டப்ப திரும்பிக்கூட பாக்கல.
  ஆனா கூத்தாடி ஐசுவர்யா ராய் கல்யாணத்த நேரடி ஒளிபரப்புனாய்ங்க ஒரு நாள் முழுக்க.
  நம்ம சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தாங்களே, எந்த டிவி சேனல் நாய் அதப்பத்தி செய்தி சொன்னான்?
  இப்ப இருக்குற சட்டத்துல லஞ்சம் வாங்குனா பிரமோசன், ஊழல் செஞ்சா அமைச்சர் பதவி கொடுக்கனும்னா இருக்கு? லோக்பால் சட்டம் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது.ஆனா திருடனெல்லாம் சேந்து சட்டம் போட்டு திருட்டை ஒழிக்கப்போறானுங்கன்னு சொன்னா என்னால வாயால சிரிக்கமுடியாது.

  ReplyDelete
 11. என்னுடைய ஆதரவும்..


  //நீங்க லட்சக்கணக்குல கொன்னுட்டு.. வெட்கமேயில்லாம இருக்கும்போது.. நான் ஏண்டா நாதாறி வெட்கப்படனும்..//

  கொளந்தை பசங்க பட்டா..

  ReplyDelete
 12. முண்டக்கலப்பை கருணாநிதி என்று தெரியும், அது யாரு மாமி?

  ஓஓஓஓஒ.........அத்து(விட்ட) இத்தாலி சோனியா மாமியாவா?

  ReplyDelete
 13. //ங்கொய்யாலே... 100 சிங்களவனுகளை கொன்னுட்டு..களப்பணி ஆற்ற ஒருத்தன் வந்திருக்கானாம்.. -இது அல்லக்கை எடுத்த வாந்தி..//

  பாஸ் இந்த அல்லக்கை அமெரிக்காவிலா இருக்கான்?

  ReplyDelete
 14. //அல்லக்கை முண்டங்களும்.. சயாமியா பிண்டங்களும்..//

  முண்டம் என்றால் செத்துப்போன ஜந்து(யூ மீன் வீல்சேர்).

  பிண்டம் செத்துப்போன ஜந்துவிற்கு வைப்பார்கள்.

  முண்டமும் பிண்டமும் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று இணைபிரியாதது.

  முண்டம் சென்னையில், பிண்டம் டெல்லியிலா?

  ReplyDelete
 15. பட்டாபட்டி சார், இந்த விஷயத்தை கொஞ்சம் வேறு கோணத்தில் பார்த்தால், இது உளவுப்பிரிவின் வேலையோ என்று சந்தேகம் வருகிறது. பாருங்களேன், அன்னா ஹசாரே, சோனியா ரொம்ப நேர்மையானவர் போல, சோனியா நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கேட்பதும், பதிலுக்கு அந்த அம்மா, இவர் ஆவன செய்கிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என பாசத்தை பொழிவதும்....? சோனியாவை விட்டால் யாருமே இந்தியாவில் ஊழலை ஒழிக்க மாட்டார்கள் என்ற மாயையை நம் மக்கள் மனதில் ஏற்படுத்த - 2G ஸ்பெக்ட்ரம் கரையை மறைக்க - உளவுத்துறையினர் நடத்தும் திருவிளையாடல் போல தோன்றுகிறது.

  ReplyDelete
 16. ***கோவையில் - ஊழலை ஒழிக்க.. இன்று***

  அண்ணே ஊழலை ஒழிக்கிறதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. வேணா "குறைக்க" இல்லை கட்டுப்படுத்தப் பார்க்கலாம்! மனிதன் கேவலமானவன் அண்ணே! ஊழல், ஃப்ராடுத்தனம், திருட்டுத்தனம் எல்லாம் அவன் கூடப்பிறந்தது. சட்டம் ஒழுங்கு வைத்துத்தான் தான் இதை கட்டுப்படுத்த முடியும்!

  கவலைய விடுங்கோ! மே 15 ல ஆத்தா ஆட்சிக்கு வந்தததும் எல்லாமே சரியாகிவிடும்! "ஊழல்"னா என்ன? எப்படி இருக்கும்னு மக்கள் வியப்பார்கள்!

  ReplyDelete
 17. //வருண் said... 16

  ***கோவையில் - ஊழலை ஒழிக்க.. இன்று***

  அண்ணே ஊழலை ஒழிக்கிறதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. வேணா "குறைக்க" இல்லை கட்டுப்படுத்தப் பார்க்கலாம்! மனிதன் கேவலமானவன் அண்ணே! ஊழல், ஃப்ராடுத்தனம், திருட்டுத்தனம் எல்லாம் அவன் கூடப்பிறந்தது. சட்டம் ஒழுங்கு வைத்துத்தான் தான் இதை கட்டுப்படுத்த முடியும்!

  கவலைய விடுங்கோ! மே 15 ல ஆத்தா ஆட்சிக்கு வந்தததும் எல்லாமே சரியாகிவிடும்!
  "ஊழல்"னா என்ன? எப்படி இருக்கும்னு மக்கள் வியப்பார்கள்!//

  கருணாநிதி கும்பலைத் தவிர்த்து எந்த நாய் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் குறைவாகவே இருக்கும்.

  உத்தம சோழனை குப்புறபோட்டு உப்புக்கண்டம் போடும் நாள் வெகுதொலைவில் இல்லை.

  ReplyDelete
 18. ///டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!///

  பாஸ்......பதிவு சூப்பர்!!!!!!!!!


  ஆகா.. சூப்பர்..

  வாழ்த்துக்கள்..

  அருமை நண்பா..

  கலக்குங்க..

  எப்படி சார் இப்படி?..

  ஹா..ஹா

  :-)

  :-(

  ம்..ம்..

  Online...

  வடை எனக்கு...

  Present..

  வடைபோச்சே....


  இப்ப என்னா பண்ணுவே?

  ReplyDelete
 19. //டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!///


  இதில் சொற்குற்றம் மட்டுமல்ல...
  பொருட்குற்றமும் இருக்கு!

  மதுரைக்கே சங்கம் வைத்துக்கொடுத்த பரம்பரையாக்கும்.

  நக்கீரனையே வெறும் புகையில் மடித்தவர்கள் நாங்கள்!?

  ReplyDelete
 20. பட்டு!பல நேரங்களில் படித்து விட்டு என்ன சொல்றதுன்னு தெரியாமலே போய் விடுவேன்.

  சில பதிவுகளுக்கு ‘மொழி’தேவையாக இருந்தாலும் அனைத்துப் பதிவுக்கும் அது தேவையா?

  தேவைக்கு ஏற்ப மொழிப் புலவர் ஆகலாமே:)

  ReplyDelete
 21. ஹசாரேவின் முயற்சி இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு கண்டிப்பாக வித்திடும். இந்த வாய்ப்பை இந்திய மக்கள் தவற விட மாட்டார்கள் என நம்பலாம்.

  ReplyDelete
 22. ராவணன் said... 13

  //ங்கொய்யாலே... 100 சிங்களவனுகளை கொன்னுட்டு..களப்பணி ஆற்ற ஒருத்தன் வந்திருக்கானாம்.. -இது அல்லக்கை எடுத்த வாந்தி..//

  பாஸ் இந்த அல்லக்கை அமெரிக்காவிலா இருக்கான்?

  //

  ஹி..ஹி அங்கதான் இருக்கு

  ReplyDelete
 23. @வருண்
  கவலைய விடுங்கோ! மே 15 ல ஆத்தா ஆட்சிக்கு வந்தததும் எல்லாமே சரியாகிவிடும்! "ஊழல்"னா என்ன? எப்படி இருக்கும்னு மக்கள் வியப்பார்கள்!
  //

  1. அல்லக்கை உள்ள வரவேண்டாம்னு சொல்லியிருந்தேன்.. பரபரப்புல பார்க்கலை போல..

  2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..

  3. கலீஞர் பன்ணிய ஊழல் பார்த்து.. நிற்க்காம போய்கிட்டு இருக்கு..
  சம்பாரிச்சாசில்ல?.. மக்கள்..கோமணத்தய்யாவது விட்டு வைக்கலாமில்ல..

  :-)


  முடியாதா?..
  உடன்பிறப்புகள் களம் இறங்கட்டும்.. உருவிய கோமணத்துடன்.. ”சங்கமம்” ஆவோம்..

  ReplyDelete
 24. //டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!///


  இதில் சொற்குற்றம் மட்டுமல்ல...
  பொருட்குற்றமும் இருக்கு!

  மதுரைக்கே சங்கம் வைத்துக்கொடுத்த பரம்பரையாக்கும்.

  நக்கீரனையே வெறும் புகையில் மடித்தவர்கள் நாங்கள்!?

  April 9, 2011 12:16 AM
  Delete
  Blogger ராஜ நடராஜன் said...

  பட்டு!பல நேரங்களில் படித்து விட்டு என்ன சொல்றதுன்னு தெரியாமலே போய் விடுவேன்.

  சில பதிவுகளுக்கு ‘மொழி’தேவையாக இருந்தாலும் அனைத்துப் பதிவுக்கும் அது தேவையா?

  தேவைக்கு ஏற்ப மொழிப் புலவர் ஆகலாமே:)
  //

  ஹி..ஹி ..
  சிலசமயம்.. கோபம் இருக்கனும்ண்ணே..
  இல்லாட்டி.. மரம்னு நினச்சி.. என் மண்டையில கட்சிகொடி கட்ட.. பலபேர் இருக்கானுக...
  ஹி..ஹி

  ReplyDelete
 25. @ வானம் said...
  @ஊர்சுற்றி
  //

  இருக்கலாம்.. ஆனால் ’ஊழல் என்ற பெருச்சாளிய’ மக்கள்முன் கொண்டு வந்து... ஜனநாயகம் இன்னும் இருக்குறது என்று காட்டியதற்க்காகத்தான்... மரியாதை நிமித்தம் இந்த பதிவு..

  (ஹி..ஹி காங்கிரஸ்காரன்..காந்தி..
  இப்படி சொன்னாவே.. எனக்கு குத்திகிட்டு நிற்க்கும்..)

  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்க்கு.. தனிமனிதனாக(?).. போராடி.. சுதந்திரம் வாங்கித்தந்த.. ஆங்.. தேசப்பிதா.. காந்தியை வணங்குங்கள்.. வளமுருங்கள்

  ReplyDelete
 26. I AM ONE OF KOVAI GUY, BUT NOW I AM IN CHENNAI? CHE I MISSED ONE GOOD EVENT,

  ReplyDelete
 27. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 28. ***2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..***

  Yeah, so many people told me that. If it bothers your eyes so much, dont come there. I will visit here to say hi to you!

  ReplyDelete
 29. ***3. கலீஞர் பன்ணிய ஊழல் பார்த்து.. நிற்க்காம போய்கிட்டு இருக்கு..
  சம்பாரிச்சாசில்ல?.. மக்கள்..கோமணத்தய்யாவது விட்டு வைக்கலாமில்ல..

  :-)


  முடியாதா?..
  உடன்பிறப்புகள் களம் இறங்கட்டும்.. உருவிய கோமணத்துடன்.. ”சங்கமம்” ஆவோம்..***

  அதேன் ஆத்தா வந்து மே 15 ல கிழிக்கப்போதுனு சொன்னேன் இல்லை? ரெண்டு மாதம் பொறுக்க முடியாதா? ஊழலே இல்லாத தமிழ்நாட்டை பார்க்க?

  ReplyDelete
 30. 1. அல்லக்கை உள்ள வரவேண்டாம்னு சொல்லியிருந்தேன்.. பரபரப்புல பார்க்கலை போல..***
  //
  ஆமா நீர் என்ன லூசா? வீட்டை எப்படி அடச்சுவைக்கனும்னு தெரியாதா?
  //

  சே..சே.. பின்பிழை வழியாக பிறந்தவர்கள் ..திருட்டு ரயில ஏறி வருவதை வேலி போட்டா.. தடுக்கமுடியும. என் குஞ்சே..

  ReplyDelete
 31. வருண் said... 28

  ***2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..***

  Yeah, so many people told me that. If it bothers your eyes so much, dont come there. I will visit here to say hi to you!
  ///

  ya ya.. I will wait for you to say "bye" to you..

  யோவ்..
  .. நான் லூஸ்னு கண்டுபிடிச்சுட்டியா?..

  ஆமா..மூளக்காரன்யா நீ..

  கலீஞர் தூக்கி பீடத்துல வெச்சுப்ட்டு
  அப்பால வா.. அதுவரைக்கு இங்கந்தான் இருப்பேன்.

  கிளம்பு.. காற்று வரட்டும்..

  போகும்போது சயாமியா..சாக்கடைய கூட்டிக்கிட்டு போ..

  ReplyDelete
 32. learn how to activate comment moderation if you want to implement "untoudchability" inyour fucking blog responses!!

  Or, get your fucking stupid brain changed, moron!
  //

  அப்படியே உங்க தலீவன் பேசறமாறி இருக்குயா...

  சரி விடு...பின்புறவாயிலிலே உலகத்தை பார்க்க வந்தவர்கள்.....

  வேறு எப்படி பேசுவார்கள்.. நீ பேசு மச்சி...

  அப்படியே பேசிக்கினே இரு.. .அப்பால வரேன் நான்

  :-)

  ReplyDelete
 33. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 37. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 38. yov..
  please ya..
  avanai kiziyya..

  naanum kettukkitte irukken.

  ReplyDelete
 39. @meere & வருண்..

  வந்தம்மா.. கருத்து சொன்னமா.. போனமா என்று இல்லாமல்..

  கோர்த்து விட்டு.. கலகமூட்டி..
  அதில குளிர் காய வேண்டுமென்றால்...

  ஓய்.. ங்கொய்யாலே..
  காயடிச்சு கழக உறுப்பினர் அட்டைய கொடுத்திடுவோம்..
  பன்னாடைகளே..

  ReplyDelete
 40. @வருண்
  கவலைய விடுங்கோ! மே 15 ல ஆத்தா ஆட்சிக்கு வந்தததும் எல்லாமே சரியாகிவிடும்! "ஊழல்"னா என்ன? எப்படி இருக்கும்னு மக்கள் வியப்பார்கள்!
  //

  ஆமா..ஆமா.. கோவணத்தை உருவினது கூட தெரியாமா... மூக்கில் கை வைத்து வியப்பார்கள்..

  ReplyDelete
 41. தே.யா பெற்ற திருமனனே.. உனக்கு இதுக்கு மேல இங்க மரியாதை கொடுத்து பேசினா.. நல்லா இருக்காதுனு நினக்கிறேன்..

  வார்த்தைக்கு வார்த்தை.. ஓ%%$2கனுமுனு சொல்றீயே..

  நிசமாவே..உன்னய.. ஊதிப்பெற்றாங்களா.. இல்லை ஊ&^%$பிப்பெற்றார்களே?

  போடாங்க்..

  ReplyDelete
 42. தே.பையா.. பார்பனுதான் பிடிக்குமுனுனா.. பார்ப்பான் ப்ளாக்போய் நக்கு....

  ReplyDelete
 43. தே. பயளுக்கு எல்லாம் பயந்து போய் கமெண்ட் மாட்ரேஷன் பண்ண.. இது என்ன திருகுவளை சொம்பா?...

  கோத்தா.. வராதேனு சொன்னாலும் .. பழக்கதொசத்தில சொல்லைபுற வழியா வருவதே.. தே.பையனுகளுக்கு பழக்க்கமா இருக்கும்போல...

  இப்ப வரைகும் மரியாதையா பேசிக்கிட்டு இருக்கேன்..
  கே.கூ.. நான் பேச ஆரம்பிச்சா இன்னும் அசிங்கமா வரும்...

  ReplyDelete
 44. கழ்கத்துக்கு நேர்ந்துவிட்ட.. தூத்தேரி நாய்க..
  விட்டா.. பூ கிழியும்வரை பேசிக்கிட்டே இருப்பானுக...

  ReplyDelete
 45. ங்கொய்யா.. பின்னாடி சொறிஞ்சு.. மோந்து பார்கனுமுனா.. கருக்கல்ல வா.. காட்டறேன்..

  ReplyDelete
 46. ஆனா. ஒன்ணு மக்களே.. தே.பயலுக்கெல்லாம் மரியாதை.. மட்டைனு கொடுத்தா.. பின்னாடி வந்து சொறிஞ்சுட்டு.. நாத்தமடிக்குதுனு தான் சொல்லுவாங்க..

  ஆமாண்டா வெண்ணை கூ^%#..
  இங்க அப்படிதான் அடிக்கும்.. மணக்கும் இடத்தில போய் காலை விரிச்சுப் படு.. சாவுகிராக்கி

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!