Pages

Thursday, April 14, 2011

வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...

தமிழீழத்தில் 3 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு,  தமிழக மீனவர்களையும் கொன்று கொண்டிருக்கும், போர் குற்றவாளி ராஜபக்சே, சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற மீண்டும் ஒரு முயற்சி எடுக்கிறான்.

2011 –ஆம் ஆண்டுக்கான, Time இதழின் சிறந்த பட்டியலில் இனவெறியன் ராஜபக்சேவுக்கு எதிராக (Not influential) வாக்களியுங்கள்… 
அய்யா தமிழர்களே..
நம்ம அய்யா.. ’தமிழை படிங்க..தமிழ படிங்க’னு சொல்லி...தலைதலையா அடிச்சதாலோ.. இல்லை..அதை மட்டும் படிச்சதாலே.. 

வந்த வினைதான் இது..

இதுவரைக்கும் தெரிஞ்சு குத்துனானுகளோ.. இல்லை.. குத்தச்சொன்னாங்கனு குத்துனானுகளோ..

எகப்பட்ட பேர் “Yes" க்கு குத்தி.. அவனை பெரியமனுசனாக்கிட்டு இருக்கீங்க...


மறக்காம “NO" - ல குத்துங்க சாமியோவ்..
( சே.. நடிகர் கார்த்திக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. இந்த அறியாமைய பயன்படுத்தி... என்னக்கோ “முதல்வர்” ஆகியிருக்கும்..


அதனால...

மறக்காம “NO" - வில் குத்துங்க....


48 comments:

 1. அப்பவே ஓட்டு போட்டுட்டேன்..

  ReplyDelete
 2. அப்பவே ஓட்டு போட்டுட்டேன்..

  ReplyDelete
 3. ஓட்டு போட்டுட்டேன்..

  ReplyDelete
 4. என் தலைவனுக்கு வோட்டு போட்டச்சு

  ReplyDelete
 5. எல்லோரும் மாற்றி ஒட்டுப்போட்டுட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

  Click "NO"

  ReplyDelete
 6. இப்பத்தான் உங்க சுயவிளக்கத்துக்குப் போயிட்டிருந்தேன்.வழியில நீங்க:)

  NO ஓட்டு வங்கி போதாது.வாக்களியுங்கள்.கூடவே இயன்றால் டைம்ஸ் பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை நாகரீகமாக பதிவு செய்யுங்கள்.

  ReplyDelete
 7. ராஜ நடராஜன் said... 6

  இப்பத்தான் உங்க சுயவிளக்கத்துக்குப் போயிட்டிருந்தேன்.வழியில நீங்க:)

  NO ஓட்டு வங்கி போதாது.வாக்களியுங்கள்.கூடவே இயன்றால் டைம்ஸ் பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை நாகரீகமாக பதிவு செய்யுங்கள்.

  //

  ஹி..ஹி.. என்னனே இதை போய் சொல்லிக்கிட்டு..

  சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. ஹி..ஹ்
  சும்மா தோனுச்சுண்ணே..


  இதோ..இப்ப போறேன் அங்கே...

  ReplyDelete
 8. முன்னமே போட்டு தள்ளியாச்சி

  ReplyDelete
 9. REFRESH செய்து எத்தனை முறை வேண்டுமானலும் வாக்களிக்கலாம்.

  ReplyDelete
 10. நான் வாக்களித்து விட்டேன்.
  தற்போதைய நிலவரம்..
  Results
  19766 Votes: Influential
  8806 Votes: Not Influential

  ReplyDelete
 11. நண்பர்களே இவனை விட்றாதீங்க..மேலே போய்கிட்டே இருக்கான்..உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவராக தன்னை காட்டிக்கொள்ளும் முயற்சியில் இருக்கும் ராஜபக்‌ஷேவை தோற்கடிக்க பொன்னான வாய்ப்பு..ஆளுக்கு 300 ஓட்டு -;)) போட்டு கடமையை நிறைவேத்துங்க..பாதிக்கு பாதி அளவில் நோ வாக்குகள் உள்ளன..இது கொடுமை..இன்னிக்கு ராத்திரி 12 மணிக்குள்ள போல் முடியுதாம்..ஏதாவது பண்ணுங்க..ரெண்டு டெம்போ நிறைய ஆளுங்களை கூட்டிட்டு போய் பிரவுசர் செண்டர்களில் இறக்குங்க...குயிக்

  ReplyDelete
 12. அந்த நாய் மூஞ்சியிலேயே ஒண்ணு போடணும்.அது முடியலங்குறதால 10க்கு மேல நோ போட்டேன்.

  ReplyDelete
 13. இன்னும் 20 ஓட்டு போட்டேன்.
  இப்போதுள்ள நிலவரம்,

  20760 Votes: Influential
  9204 Votes: Not Influential.

  நான் நோ போடும்போது 4 ஓட்டு அதிகமாச்சுன்னா யெஸ் ஓட்டு 10 அதிகமாவுது. ஏதோ உள்குத்து இருக்குது.

  ReplyDelete
 14. //நான் நோ போடும்போது 4 ஓட்டு அதிகமாச்சுன்னா யெஸ் ஓட்டு 10 அதிகமாவுது. ஏதோ உள்குத்து இருக்குது.//

  அய்யய்யோ இப்படி யெஸ் 10 ஓட்டு உள் குத்து வேற இருக்குதா!நான் ஒரே ஒரு போடுற ஆளாச்சே!என்ன செய்வேன்?

  ReplyDelete
 15. பட்டா

  நான் நோ போட்டாலும் இந்தாளுக்கு எஸ்ன்னு போடலாம்ன்னு தோணுதுங்க. ஏன்னு கேட்குறீகளா?

  இந்தாளு இத்தனை ருத்ரதாண்டவம் நடத்தலைன்னா நம்ம தமிழனத்தை காக்கின்றேன்னு சொன்ன புல்லுருவிகளை நம்மால்அடையாளம் கண்டுருக்க முடியுமா?

  இன்னமும் கூட ஒரு பயபுள்ளைங்களும் ஒரே அணியில் நிற்கிறார்களான்னு பாருங்க.

  புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் எவராவது உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழ மக்கள் மேல் அக்கறை கொண்டு இருக்காங்களா?

  இலங்கையில் இருந்து எழுதுபவர்கள் எவராவது ஈழ அரசில் நடக்கும் விசயங்களை மூச்சு கூட விடமாட்டுறாங்க. காரணம் உயிர் மொத்தத்தில் முக்கியமல்லவா?

  நடேசன் கடிதங்களை படித்துப் பாருங்க.

  ReplyDelete
 16. ஜோதிஜி அண்ணே உங்க கோவம் புரியுது...

  ReplyDelete
 17. நான் ஓட்டு போட்டுவிட்டேன்.

  ராசபட்சே போர் குற்றவாளியாக விசாரிக்கப்படும் ஒரு நாள் விரைவில் வரும்.

  இலங்கை மீது தனி விவாதத்தை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்று நான் முன்பு ஐ.நா. அவையில் அதிகாரப்பூர்வமாக மனு செய்திருந்தேன். (ஐ.நா அவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் -Consultative Status With the UN- அளிக்கும் மனுவே அதிகாரப்பூர்வமானதாகும். அவை, ஐ.நா. அவையின் ஆவணங்களாக சுற்றுக்கு விடப்படும்) அதனை இங்கு காணலாம்.

  http://daccess-dds-ny.un.org/doc/UNDOC/GEN/G09/116/40/PDF/G0911640.pdf?OpenElement

  அவ்வாறு ஐ.நா.'வில் இலங்கை போர் குறித்து தனி விவாதம் வந்தபோது நான் "போர்குற்ற விசாரணை வேண்டும்" என மனு அளித்தேன். (அதிகாரப்பூர்வமாக புகார் செய்த ஒரே தமிழன் நான் தான்.) அதனை இங்கு காணலாம்.

  http://www.scribd.com/full/53014349?access_key=key-1lt1krr92504wscsu8jx

  என்னை கேலி செய்து இலங்கை இதழ் எழுதியது. அதனை இங்கு காணலாம்:

  http://www.lankaweb.com/news/items/2009/05/24/sri-lanka-international-inquiry-into-war-crimes-an-urgent-need/

  இதோ, ராசபட்சே போர் குற்றவாளியாக விசாரிக்கப்படும் ஒரு நாள் விரைவில் வரப்போகிறது:

  http://www.hrw.org/en/news/2011/04/12/sri-lanka-un-experts-submit-report

  ReplyDelete
 18. சகோ.. ஓட்டு மட்டும் தான் சகோ போட முடியும். கருத்து சொன்னால் கம்பி எண்ண வைச்சிடுவாங்க சகோ...அதனால் ஐ ஆம் எஸ்கேப்பு.

  ReplyDelete
 19. ஒட்டு போட்டுடேன் இன்னும் போதாது ஏன்னு நினைகிறேன்

  ReplyDelete
 20. நோ போட்டு அடங்கல.அதனால வேற பேருங்களுக்கு அதாவது,அசான்ஜே போன்றோருக்கு வாக்களியுங்கள்!அது தான் சரியான தீர்வு!இதன் மூலமும் ராஜபக்ஷேயை பின் தள்ள முடியும்!

  ReplyDelete
 21. விக்கியும் நீங்களும் என்ன பேசிக்கிட்டீங்க? ஏதோ அரசியல் மாற்றம் வரப்போகுதுன்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 22. அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்!

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_15.html

  ReplyDelete
 23. @@@அருள் said... 27
  அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்!.////

  டேய் முட்டாபயலே...சூடு சொரணை இல்லரா உனக்கு..உன்ன இந்த பக்கம் வராதன்னு சொன்னன்ல...! சோத்ததான திங்கற நீ...! இல்ல பீய திங்கிறியா...? முன்னாடி ஜாதி பிரச்சனைய வெச்சு கத்துன...இப்ப தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் பிரச்சனை உண்டு பண்றியா..! எந்த ஊர்ரா நீ..! மனுசனா வாழ பழகுறா பரதேசி..! உன்னால வன்னியர்கள் மேல இருந்த மரியாதையே எனக்கு போயிருச்சுரா பாடு...! மரியாதையா ஓடி போயிரு...! இனிமே உன்ன நான் எங்கயுமே பார்க்ககூடாது...! லூசு கப்போதி...!

  ReplyDelete
 24. @அருள்..

  இப்படித்தாம் ”தீயா இருக்கனும் கொமாரு..”!! ஆனா உன்னோட தலைவன்கிட்ட...

  இங்க வந்து..
  லிங்க் கொடுக்குறேன்..
  புஜூக்புஜூனு குழந்தை கொடுக்கிறேன்..
  ஆங்,,
  பழைய சாமானுக்கு ஈயம் பூசரேன்னு யாராவது வந்தீங்க.. மரியாதை இல்ல..


  அங்க ஒரு பெரிசு..மூக்க நோண்டிக்கிட்டு.. கேள்விக்கு பதில் சொல்றேனு கூவிக்க்ட்டு இருக்கும் பாரு... அதுகிட்ட லிங்க் கொடு கொமாரு..
  விளங்கும்

  ( உன்னிய நம்பி வந்தா.. மலையாளத்தானுககிட்ட பொட்டி வாங்கிட்டு..”அன்பால் இணந்தோம்.. ஆனாலும் எங்கள் கொளகை வேறுனு” கேணத்தனமா பேசுவ..)

  நேற்றே.. நீ சொன்ன பதிலை கேட்டு..காது..அறுந்து பாதில தொங்கிக்கிட்டு இருக்கு..

  கிளம்பு...கிளம்பு...

  ReplyDelete
 25. என்னை கேலி செய்து இலங்கை இதழ் எழுதியது. அதனை இங்கு காணலாம்:
  //

  அங்கேயும் வெச்சு செருப்புல அடிச்சானுகளா!!..

  வெயிலு இங்க அதிகம்..

  லிங்க் எல்லாம் போய் பார்க்க.. என்னிய பார்த்தா.. சொம்ம்பு தூக்கிட்டு திரியமாறியா இருக்கு...

  ReplyDelete
 26. @மக்கா..

  இது ரொம்ப டீசெண்டான ப்ளாக்கு
  ( யோவ்.. வெண்ணை .. பேசிக்கிட்டு இருக்குபோது சிரிக்காதய்யா!!!..)


  சீக்கிரமா.. ”தயிரை மட்டும் வைத்து..15 பதார்த்தங்கள் செய்வது எப்படி?”னு எழுதப்போறேன்....

  செஞ்சு பார்த்துட்டு.. உங்களுக்கு..புஜூக் புஜூக்னு குழந்தை பிறக்குதா மட்டும் வந்து ஏதாவது..சொல்லுங்க..

  ReplyDelete
 27. சி.பி.செந்தில்குமார் said... 26

  விக்கியும் நீங்களும் என்ன பேசிக்கிட்டீங்க? ஏதோ அரசியல் மாற்றம் வரப்போகுதுன்னு நினைக்கிறேன்

  //

  சே..சே.. அடுத்த வருஷம் ஊரெல்லாம் பூஜூக்புஜூக்னு கொழந்தை பிறந்தா.. சுந்தர் ..அவங்களை எப்படி படிக்க வைப்பாருனு பேசிக்கிட்டு இருந்தோம்...

  ReplyDelete
 28. எதிர் வோட்டு போட்டுற்றேன். ஆனால் YES-கும் NO-கும் உள்ள இடைவெளி மிக அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது.... இத்தனை ஆதரவு வோட்டுகள் எப்படி வந்தது என்பது தான் பிடிபடவில்லை.

  ReplyDelete
 29. Veliyoorkaran said...

  // //உன்னால வன்னியர்கள் மேல இருந்த மரியாதையே எனக்கு போயிருச்சுரா பாடு...!// //

  இலங்கை பிரச்சினை பத்தி பேசரப்போ, யாம்பா வன்னியரு, பன்னியரு, ...ன்னியருன்னு ஊடால போடுரீங்க.

  ஒரு சீரியஸ்னெஸ் வானாபா....?

  ReplyDelete
 30. பட்டாபட்டி, புட்டி அடிச்சியா...?

  புர்ர்ர்ர்ராஆஆஆ மாதிரி கம்ண்ட் போடுயா?

  ReplyDelete
 31. //இன்னமும் கூட ஒரு பயபுள்ளைங்களும் ஒரே அணியில் நிற்கிறார்களான்னு பாருங்க.

  புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் எவராவது உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழ மக்கள் மேல் அக்கறை கொண்டு இருக்காங்களா?

  இலங்கையில் இருந்து எழுதுபவர்கள் எவராவது ஈழ அரசில் நடக்கும் விசயங்களை மூச்சு கூட விடமாட்டுறாங்க. காரணம் உயிர் மொத்தத்தில் முக்கியமல்லவா?//

  ஜோதிஜி!எனக்கு கள்ள ஓட்டுப் போடுறதுல நம்பிக்கையில்லை.அதனால ஒரே ஒரு ஓட்டுத்தான் போட்டேன்.கூடவே கமெண்டிட்டும் வந்தேன்.

  28ம் வரிசையில் ராஜபக்சே இன்புலுயன்ஸ்காரன் ஆகிட்டதை மட்டும் புலம்பெயர் தமிழர் தொலைக்காட்சி செய்தி பரப்பினார்கள்.இவர்களிடம் நிறைய எதிர்பார்த்தேன்.எல்லோரும் சீரியலையும்,கலைநிகழ்ச்சிகளையும் நடத்திகிட்டிருக்காங்க:(

  இலங்கையில் இருப்பவர்களைக் குறை சொல்ல இயலாது.அடக்கு முறை ஆட்சியில் யாராக இருந்தாலும் செயல்பாடுகள் மெலிந்தே காணப்படும்.

  ReplyDelete
 32. ராஜபக்சே வென்றதுல கொடுமை என்னன்னா 7கோடித் தமிழன் தோற்றுப்போனதும் 70 லட்சம் சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகமாகப் போனதும்தான்.

  டைம்ஸ்ல தர்க்க ரீதியா எவனாவது விவாதத்துக்கு வருவானான்னு பார்த்தா யூடியூப் சுட்டி தருபவர்களும் தமிழர்களை நிந்தனை செய்பவர்களுமே இருக்கிறார்கள்.

  இன்னொன்றும் கவனித்தேன்.சிங்களவனின் பார்வையில் தமிழனாக யாராக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற எண்ணமும் அந்த அங்கீகாரத்தை உலக தமிழர்கள் விரும்பாவிட்டாலும் சிங்களவர்கள் பார்வையில் தமிழன் என்றால் விடுதலைப் புலிகள்தான்.இந்த அங்கீகாரம் தமிழர்கள் விரும்பாவிட்டாலும் உங்களுக்கான அடையாளம் அவர்கள் பார்வையில் அதுதான்.

  ReplyDelete
 33. டைம்ஸ்ல தர்க்க ரீதியா எவனாவது விவாதத்துக்கு வருவானான்னு பார்த்தா யூடியூப் சுட்டி தருபவர்களும் தமிழர்களை நிந்தனை செய்பவர்களுமே இருக்கிறார்கள்.

  இன்னொன்றும் கவனித்தேன்.சிங்களவனின் பார்வையில் தமிழனாக யாராக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற எண்ணமும் அந்த அங்கீகாரத்தை உலக தமிழர்கள் விரும்பாவிட்டாலும் சிங்களவர்கள் பார்வையில் தமிழன் என்றால் விடுதலைப் புலிகள்தான்
  இப்ப புரியுதா நடராஜன்?

  ராஜபக்கி எதிரியல்ல? நம்ம பக்கி பயபுள்ளைங்க தான் ஆப்பு. இப்பவே படிக்க முடியாது. சுதந்திரமாக எங்கும் உள்ளே போய் வரமுடியாது. பக்கி மகன் அரசு பதிவுக்கு வரும் போது?

  இந்த நிந்தனை செய்யுற கோஷ்டிங்க எல்லாம் வட்டியும் முதலுமாய் அவனவன் புள்ளைங்க அனுபவிங்கடான்னு விட்டுட்டு அக்கடான்னு போய் சேர்ந்துடுவானுங்க.

  எஸ் ஆ நோ ஆ?

  ReplyDelete
 34. ராஜ நடராஜன் said...

  // //சிங்களவனின் பார்வையில் தமிழனாக யாராக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற எண்ணமும் அந்த அங்கீகாரத்தை உலக தமிழர்கள் விரும்பாவிட்டாலும் சிங்களவர்கள் பார்வையில் தமிழன் என்றால் விடுதலைப் புலிகள்தான்.இந்த அங்கீகாரம் தமிழர்கள் விரும்பாவிட்டாலும் உங்களுக்கான அடையாளம் அவர்கள் பார்வையில் அதுதான்.// //

  நீங்க சீரியசா பேசுரீங்க.

  ஆனா, இந்த பட்டா பிலாக்'ல - இவனுங்க எல்லாத்தையும் சாதி, பேதி'ன்னு காமடி பன்னிட்டு இருக்கானுங்க.

  ReplyDelete
 35. தஞ்சை இரா.மூர்த்தி
  பட்டாபட்டி, புட்டி அடிச்சியா...?
  புர்ர்ர்ர்ராஆஆஆ மாதிரி கம்ண்ட் போடுயா?

  //

  இனி அதான் பாக்கி பாஸ்...
  புட்டி அட்டிச்சுட்டுதான் பதிவு பக்கமே வரலாம்னு இருக்கேன்

  ReplyDelete
 36. போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

  ReplyDelete
 37. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 38. உங்களது பின்னூட்டப் பதிவுகளை அங்கே கண்டேன் . நன்றி.ஆக்கப் பூர்வமான விவாதத்திற்கு சிங்களர்கள் அங்கே தயாராக இல்லை. பின்னூட்டமிடும் தமிழர்களை புலிகள் என முத்திரை குத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். அதுவுமில்லாமல் நெருப்பு நரி மூலம் கள்ள வாக்கு இட முடியும் என்ற நிலையில், இது சரியான வாக்கெடுப்பாக இருக்க நியாயமில்லை. இதையும் , போர்க் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை செல்வாக்குள்ள நபர்கள் பட்டியல் வாக்கெடுப்பில் சேர்த்ததன் மூலம், Time இதழ் தன்னைக் கறைப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை அதன் ஆசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் ராஜபக்சேவின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கச் செய்வதற்கான முயற்சியை எடுப்போம். குவியட்டும் மின்னஞ்சல்கள் Time ஆசிரியர் குழுவுக்கு.

  மாதிரிக் கடிதம்

  letters@time.com இந்த மின்னஞ்சல் முகவரியில் அஞ்சல்கள் சென்று சேர்வதில் தாமதமேற்படுகிறது, சில முறை அஞ்சலைச் சேர்க்க இயலவில்லை என பிழைச் செய்தி வருகிறது. ஆனால் டைம் இதழில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிதான் இது. எனவே மாற்று முகவரியையும் தேடி அதற்கும் அனுப்பவும்.  letters@time.com

  Subject: The 2011 TIME 100 Poll - Mr.Rajabakse should not be on the list !

  Dear Editor,

  While I respect the decision by Time to select the nominees, it is quite shameful to nominate Sri Lanka's Rajabakse. There are ample evidence on his regime that has committed serious war crimes and crimes against humanity. These allegations do come from reputable human rights organizations including AI, and HRW. Further, UN and ICG among others have also accused Sri Lanka. Then there were prominent people have also expressed concerns on the record of Mahinda Rajabakse and his role as a leader.

  In recent days UN SG Mr. Ki-Moon has also received a report produced by his panel on alleged war crimes by Rajabakse. I kindly urge the Time magazine to reconsider the nomination of Mr. Rajabakse from this list.

  Sincerely,


  அல்லது

  இந்த லின்கில் சென்று உங்களது மின்னஞ்சல்களை டைம் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பலாம்.

  http://www.time.com/time/letters/email_letter.html

  ReplyDelete
 39. ஆறாம்பூதம் said...

  உங்களது பின்னூட்டப் பதிவுகளை
  //

  என் எதிர்பை , அந்த ஆசியருக்கு.. மெயில்மூலம் தெரிவுத்துவிட்டேன் பாஸ்...

  ReplyDelete
 40. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

  (இது TIMES கணிப்பு அல்ல)

  ReplyDelete
 41. யோவ் பட்டா, என்னய்யா இது, உன் ப்ளாகை யார் யாருக்கெல்லாம் தத்து கொடுத்திருக்கே, யார் யாரோ வந்து விளம்பரம் செய்யறாங்க!

  ReplyDelete
 42. அண்ணா, நம்ம‌ த‌ருத‌லைத் த‌லைவ‌ர் தங்கபாலு‍‍‍வை கைது ப‌ண்ணிட்டாங்க‌. அன்னை சோனியா‍‍ கிட்ட‌ சொல்லாம, இந்திய இறையாண்மைக்கு எதிராக‌ த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளை காப்பாற்ற பேரணி கிள‌ம்பிட்டாராம் ( என்ன‌த் திமுரு). உட‌னே ப‌.மு.க‌ சார்பாக‌ ஒரு க‌ண்ட‌ன‌ அறிக்கை உடுங்க‌.

  இந்த‌ ப‌ன்னாடைக்கு, தேர்த‌ல‌ தோத்துருவோம்னு தெரிஞ்ச‌தான் மீன‌வ‌ர்கள் ஞாப‌க‌த்துக் வ‌ருவாங்க‌ போல‌. இந்த‌ நாயி Ball-ல‌ க‌ழ‌ட்டி காக்காவுக்கு போட‌னும்.

  ReplyDelete
 43. பட்டாபட்டி சார்,
  கவனித்தீர்களா? டைம்ஸ் பத்திரிகை ராஜபட்ச பெயரை 100 பேர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. ரத்தபட்சி (ராஜபட்ச) கும்பல் தண்டிக்கப்படும் காலம் நெருங்கி வருகிறது.

  ReplyDelete
 44. ஆகா.. சூப்பர்..
  வாழ்த்துக்கள்..
  அருமை நண்பா..
  கலக்குங்க..
  எப்படி சார் இப்படி?..
  ஹா..ஹா
  :-)
  :-(
  ம்..ம்..
  Online...
  வடை எனக்கு...
  Present..
  வடைபோச்சே....

  ReplyDelete
 45. உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
  :)
  மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

  ReplyDelete
 46. வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!