Pages

Wednesday, June 2, 2010

மன்னிப்பு கேட்கும் வாரம்ம்ம்ம்...

கடந்த ஒரு வாரமா ஆணி அதிகமாயிருந்ததால், வலைப்பூ பக்கமே ஒதுங்கமுடியவில்லை..  வந்து பார்த்தா..கும்மிட்டு இருக்காங்க..

நம்ம கருத்தை போடாவிட்டால், வருங்கால சந்ததிகளுக்கு,  வரலாறு தெரியாமப்போயிடுமேனு  நானும் என் பங்குக்கு பதிக்கிறேன்..( நன்றி முதல்வர் அவர்களே..)

பதிவுலகம் ஒரு போதை சார்..கத்தியெடுப்பவன் கடவுளுனு ஆகிப்போச்சு..
அதுவுமில்லாம, பிரபலமா(?)யிருப்பதும், கத்திமேல நடப்பதுபோல்...

பிரபல பதிவர், பூக்காரினு ஒரு பதிவ போடுவார்.. அப்புறம் டெலிட் பண்ணீட்டு, மன்னிப்புனு சொல்லுவார்..
அதுக்கு இன்னொரு பிரபலம், ஒட்டகத்தை பற்றி கதை சொல்லும்..
மீண்டும் மற்றுமொரு பிரபலம், வினவை படிக்காதீங்கனு சொல்லுவாங்க..
அதுக்கும் ஆட்டிக்கிட்டு, ஒண்ணாம் கிளாஸ் பையன்போல எல்லாரும் தொடச்சுக்கிட்டு போயிடனும்..

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்.. இது மன்னிப்பு கேட்கும் வாரம்னு மக்களுக்கு புரிஞ்சுடுச்சு... ( சாணி, விஜய் டீவில கேட்டது , உங்களுக்கு நினைவுக்கு வந்தால், நிர்வாகம் பொறுப்பாகாது..)

வினவு நல்லாத்தான் அலசியிருக்காங்க..அப்படியே, சைட்ல கத்திய சொருகியுமிருக்காங்க..
சாதிவெறி..பதிவு வட்டம் எல்லாம் சரிதான்..
ஆனா பிரச்சனையான பதிவர்களுடன், வேறு சிலரையும் இழுத்தது
உள்ளே போட்டது கண்டிக்கத்தக்கது
...( அவர்களின் பங்கு!!!.. )அந்த பிரச்சனையான  பூக்காரி பதிவ, பப்ளிஷ் பண்ணுமுன் தெரியாதா?..இதுல வெண்ணைமாறி  டெலிட் பண்ணிட்டு, ஒரு மன்னிப்புனு போர்ட் போட்டா, எல்லோரும் பல்லக்காமிச்சுட்டு போயிடனும்..
பச்சையா சொல்லனுமுனா, கொ#$%டையில காற்று இல்லை..

கடைசியா ஒண்ணச்சொல்றேன்.. எல்லோரும் அவரவர் ஆதங்கத்தை, சொல்லிட்டு .. அவர்களுக்கு ஆகாதவர்களை இழுத்து விட்டுட்டு போயிட்டாங்க...
நடத்துங்க உங்க ராஜாங்கத்தை..ஆமா சங்கம் ஆரம்பிப்பது எந்த நிலையில உள்ளது   சார்களா?மீண்டும் இன்னொருமுறை கடைசியா..(?)..

எல்லாப்பிரச்சனைக்கும் காரணம் காளகஸ்தி கோபுரம் சாஞ்சதுதான்..  போசாம ஏதாவது யாகம் பண்ணி,  எல்லோரும் சேர்ந்து பதிவுலகை பழையபடி தூக்கி நிறுத்துங்கப்பா...


அட.. கடைசியா ஏதாவது சொல்லிட்டு போகலேனா, சாமி கண்ணக்குத்துங்கிறதால..
பதிவுலக்கு கருத்தை சொல்லிக்கிட்டு அப்பீட் ஆகப்போறான் இந்த பட்டாபட்டி..


கலைஞருடன் மருத்துவர்  இணைந்தார்..
கலைஞருடன் அதிமுக இணயப்போகுது..
கலைஞருடன் மதிமுக இணயப்போகுது..

சீக்கிரம் எல்லோரும் ஒரே குடையின்கீழ வந்திடுவாங்க

ஜனநாயகத்தை ஒழித்து ,   மீண்டும் முடியாட்சியை கொண்டுவரும்வரை,  எங்களுக்கு தூக்கமில்லை...
பதிவுலகுக்கு நிம்மதியுமில்லை...
.
.
.

96 comments:

 1. ஒரு வேளை காளஹஸ்தி கோபுரம் விழுந்த எபக்ட் தானோ..:)

  ReplyDelete
 2. //ஒரு வேளை காளஹஸ்தி கோபுரம் விழுந்த எபக்ட் தானோ..:)//

  :)

  ReplyDelete
 3. //ஒரு வேளை காளஹஸ்தி கோபுரம் விழுந்த எபக்ட் தானோ..:)//

  ReplyDelete
 4. பட்டா ஏதோ நடக்குதுன்னு தெரியுது , ஆனா எங்க யாருன்னு தெரியல ? கொஞ்சம் புல் டீடைல் எனக்கும் மெயில் பண்ணு

  ReplyDelete
 5. சிங்கம் படத்துக்கு ஹீரோயினா அனுஷ்காவ போடாதீங்க போடாதீங்கான்னு அடிச்சுகிட்டேன்..எங்க கேட்டானுவோ..இப்ப பாரு...எவ்ளோ பிரச்சனைன்னு...!! இதெல்லாம் தேவையா...!! த்ரிஷாவ போட்ருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா...! என்னமோ போங்க...!!

  ReplyDelete
 6. யோவ் பட்டாப்பட்டி...யாருயா அது பிரபல பதிவர் நர்சிம்மு...எந்த பேர்ல ப்ளாக் எழுதறாப்ல அந்த பையன் ...! பிரபல பதிவர்னா தமிழ் பதிவுலகத்துல நீனும் நானும் மட்டும்தானா...இவேங்கல்லாம் யாரு...எப்ப வளந்தாங்கே...! தப்பாச்சே...! இந்த ஜிஞ்சா கூட்டத்த எல்லாம் கஞ்சா குடுத்து தலைல தட்டி உக்கார வை நைனா...! இல்லாங்காட்டி சங்கம் ஆரம்பிச்சு தேசிய கீதம் பாடுவாங்கே...!

  ReplyDelete
 7. அறிக்கைகள் விட்டா சண்டை... கடிதம் எழுதினா சமாதாணம். நல்ல கொள்கைதானே பட்டா...

  ஆமா, அந்த பூக்காரி கதையில வர்ற கோயிலு... காளகஸ்தி கோயிலாயா??

  ReplyDelete
 8. இன்னொன்னு கவனிச்சியா பட்டு.... பதிவுலகத்துல தான் ஜாதி, மதம், அரசியல் இல்லைன்னு பெரும்பாலானோர் நம்பிகிட்டு இருந்தாங்க. இன்னும் இரண்டு பிரச்சனை வந்தா யாரு யாரு என்ன என்ன ஜாதி அப்பட்டமா தெரிஞ்சுடும்போல....

  ரொம்ப வருத்தமா இருக்குயா.... எல்லா கண்றாவிகளையும் பார்த்தா...

  ReplyDelete
 9. @Cable Sankar said...
  ஒரு வேளை காளஹஸ்தி கோபுரம் விழுந்த எபக்ட் தானோ..:)


  @கோவி.கண்ணன் said...

  //ஒரு வேளை காளஹஸ்தி கோபுரம் விழுந்த எபக்ட் தானோ..:)//

  :)

  @ஷர்புதீன் said...
  //ஒரு வேளை காளஹஸ்தி கோபுரம் விழுந்த எபக்ட் தானோ..:)//


  //

  பட்டர்பிளை எப்க்ட் சார்..

  ReplyDelete
 10. @மங்குனி அமைச்சர் said...
  பட்டா ஏதோ நடக்குதுன்னு தெரியுது , ஆனா எங்க யாருன்னு தெரியல ? கொஞ்சம் புல் டீடைல் எனக்கும் மெயில் பண்ணு
  //

  இப்பத்தாயா பேருக்கு தகுந்த மாறி கேள்விகேட்டிருக்கே..
  சபாஸ்..
  இந்த வார பிரபல பதிவர் நீர்தான்..
  போயி வினவு-யை படி..

  ( நான் படினு சொன்னதால, எவ்வளவுபேரு கிழிக்கவரப்போறாங்களே..இப்பவே கை உதறுதே..
  இதுக்கு ஏதாவது மந்து இருக்கு,,சாரிப்பா.. மருந்து..)

  ReplyDelete
 11. @Veliyoorkaran said...
  யோவ் பட்டாப்பட்டி...யாருயா அது பிரபல பதிவர் நர்சிம்மு...எந்த பேர்ல ப்ளாக் எழுதறாப்ல அந்த பையன் ...! பிரபல பதிவர்னா தமிழ் பதிவுலகத்துல நீனும் நானும் மட்டும்தானா...இவேங்கல்லாம் யாரு...எப்ப வளந்தாங்கே...! தப்பாச்சே...! இந்த ஜிஞ்சா கூட்டத்த எல்லாம் கஞ்சா குடுத்து தலைல தட்டி உக்கார வை நைனா...! இல்லாங்காட்டி சங்கம் ஆரம்பிச்சு தேசிய கீதம் பாடுவாங்கே...!
  //

  அதுக்குத்தான் சொன்னேன்.. அப்பப்ப பதிவுலகப்பக்கம் வா-னு..
  இப்படியே இருந்தே..உன்னோட் பிரபலத்தை.. யாராவது எடுத்துட்டு போயிடுவாங்க..
  சொல்லீட்டேன்..

  ReplyDelete
 12. /கத்தியெடுப்பவன் கடவுளுனு //
  பிரபலம் பிராப்ளம்..
  எல்லாரும் மங்குனி டிவி பாருங்க சரி ஆயிடும்

  ReplyDelete
 13. @ரோஸ்விக் said...
  அறிக்கைகள் விட்டா சண்டை... கடிதம் எழுதினா சமாதாணம். நல்ல கொள்கைதானே பட்டா...
  ஆமா, அந்த பூக்காரி கதையில வர்ற கோயிலு... காளகஸ்தி கோயிலாயா??
  //

  அட.. நல்லாத்தான் யோசனை பண்ணியிருக்கீங்க..
  நடக்கட்டும்...நடக்கட்டும்...

  ( ஒருவேளை உம்மை வ்லைச்சரத்துக்கு ஆசிரியர் போட்டதால் வந்த வினையோ?னு, என்னோட உளவு பிரிவு
  வேவு பார்த்துட்டு இருக்கு..கபர்தார்..)

  ReplyDelete
 14. ரோஸ்விக் said...

  இன்னொன்னு கவனிச்சியா பட்டு.... பதிவுலகத்துல தான் ஜாதி, மதம், அரசியல் இல்லைன்னு பெரும்பாலானோர் நம்பிகிட்டு இருந்தாங்க. இன்னும் இரண்டு பிரச்சனை வந்தா யாரு யாரு என்ன என்ன ஜாதி அப்பட்டமா தெரிஞ்சுடும்போல....

  ரொம்ப வருத்தமா இருக்குயா.... எல்லா கண்றாவிகளையும் பார்த்தா...
  //

  உடய்யா.. எல்லோரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தா பிரச்சனி சால்வ்..(ஹி..ஹி இது என்னோட கடமையா..)

  ReplyDelete
 15. கே.ஆர்.பி.செந்தில் said...

  /கத்தியெடுப்பவன் கடவுளுனு //
  பிரபலம் பிராப்ளம்..
  எல்லாரும் மங்குனி டிவி பாருங்க சரி ஆயிடும்
  //

  ஆமாந்தான் போலிருக்கு பாஸ்..

  ReplyDelete
 16. //கடந்த ஒரு வாரமா ஆணி அதிகமாயிருந்ததால், வலைப்பூ பக்கமே ஒதுங்கமுடியவில்லை.. வந்து பார்த்தா..கும்மிட்டு இருக்காங்க..//
  அதனால எல்லோருக்கும் குளிர் விட்டு போயிருக்குமோ? ஸ்கூல்ல HM வரலேன்னா பசங்க ஆட்டம் போடுறமாதிரி..

  ReplyDelete
 17. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  அதனால எல்லோருக்கும் குளிர் விட்டு போயிருக்குமோ? ஸ்கூல்ல HM வரலேன்னா பசங்க ஆட்டம் போடுறமாதிரி..
  //

  இருக்கும் .. இருக்கும்

  ReplyDelete
 18. பிரபலமான பதிவர்களோட இது போன்ற சச்சரவுகள் மிக மிக மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி வருகின்றன. சிலர் மீது இருந்த மரியாதை சுத்தமாகப் போய் விட்டது அண்ணே! :-((

  ReplyDelete
 19. சும்மா கிடந்த சங்க ஊதினா அப்படித்தான்.. யாரையுமே 'பிரபலப்படுத்துனா' இப்படித்தான்.. அதான் மன்னிப்பு கேட்டாச்சே அப்படின்னா இது எல்லோருக்கும் மு(ம)ன்னுதாரணமா போயிடாதா... அப்ப நாளைக்கே பட்டாப்பட்டிய நார் நாரா கிழிச்சிட்டு ரெண்டு கழிச்சி சாரி சொல்லிட்டாப் போச்சின்னு ஏன் எல்லோரும் நினைக்கமாட்டாங்க..... திரி'ய கொளுத்........

  ReplyDelete
 20. Simply waste!

  நமுத்துப்போன பட்டாசா வெடிக்க வைக்க முடியாது பாஸ்! நான் போடுறேன் புது வேட்டு!


  இன்று இரவு பட்டாபட்டியை வைத்து ஒரு புனைவு எழுதப்போகிறேன்! நெறைய ஹிட்ஸ் கிடைக்கும்! கெட்ட வார்த்தைகளுக்கு பஞ்சம் இல்லாமல், ஆனா ஒன்னு அத புனைவா மட்டும் பார்க்கணும்..எவனாவது ஓவரா பேசுனா அடுத்த புனைவு அவனப் பத்தி!

  ReplyDelete
 21. ஃபிளாஷ் நியூஸ்..
  இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் வெளியூர்க்காரன் தான் காரணம்னு ப.சிதம்பரம் இன்னிக்கு பாராளுமன்றத்துல அறிவிக்கப் போறாரு!
  வெளியூரு..இன்னிக்கு பட்டாபட்டியை பேட்டி எடுக்கப் போறேன்...அப்புறமா நீ ஒரு பதிவு போடு... தக்காளி அதுக்கப்புறமா பட்டாபட்டி கொதிச்சு எழுதுவான் பாரு ஒரு பொனைவு.... சும்மா ஆயிரம் கெட்ட வார்த்தைகள் கொண்ட முதல் தமிழ் சிறுகதை அது தாண்டா...!

  ReplyDelete
 22. @Blogger சேட்டைக்காரன் said...
  பிரபலமான பதிவர்களோட இது போன்ற சச்சரவுகள் மிக மிக மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி வருகின்றன. சிலர் மீது இருந்த மரியாதை சுத்தமாகப் போய் விட்டது அண்ணே! :-((
  //

  உண்மைதான் சேட்டை

  ReplyDelete
 23. @அஹமது இர்ஷாத் said...
  சும்மா கிடந்த சங்க ஊதினா அப்படித்தான்.. யாரையுமே 'பிரபலப்படுத்துனா' இப்படித்தான்.. அதான் மன்னிப்பு கேட்டாச்சே அப்படின்னா இது எல்லோருக்கும் மு(ம)ன்னுதாரணமா போயிடாதா... அப்ப நாளைக்கே பட்டாப்பட்டிய நார் நாரா கிழிச்சிட்டு ரெண்டு கழிச்சி சாரி சொல்லிட்டாப் போச்சின்னு ஏன் எல்லோரும் நினைக்கமாட்டாங்க..... திரி'ய கொளுத்........
  //

  வார்த்தைய முடிங்க..
  கொளுத்திப்போட்டாச்சு.. சீக்கிரம் வெடிக்கப்போகுது பாஸ்..

  ReplyDelete
 24. @Phantom Mohan said...
  Simply waste!
  நமுத்துப்போன பட்டாசா வெடிக்க வைக்க முடியாது பாஸ்! நான் போடுறேன் புது வேட்டு!
  இன்று இரவு பட்டாபட்டியை வைத்து ஒரு புனைவு எழுதப்போகிறேன்! நெறைய ஹிட்ஸ் கிடைக்கும்! கெட்ட வார்த்தைகளுக்கு பஞ்சம் இல்லாமல், ஆனா ஒன்னு அத புனைவா மட்டும் பார்க்கணும்..எவனாவது ஓவரா பேசுனா அடுத்த புனைவு அவனப் பத்தி!
  //


  அப்ப்டியே எல்லொரையும் புனைஞ்சிரலாம்..டீலா?..

  ReplyDelete
 25. @ரெட்டைவால் ' ஸ் said...
  ஃபிளாஷ் நியூஸ்..
  இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் வெளியூர்க்காரன் தான் காரணம்னு ப.சிதம்பரம் இன்னிக்கு பாராளுமன்றத்துல அறிவிக்கப் போறாரு!
  வெளியூரு..இன்னிக்கு பட்டாபட்டியை பேட்டி எடுக்கப் போறேன்...அப்புறமா நீ ஒரு பதிவு போடு... தக்காளி அதுக்கப்புறமா பட்டாபட்டி கொதிச்சு எழுதுவான் பாரு ஒரு பொனைவு.... சும்மா ஆயிரம் கெட்ட வார்த்தைகள் கொண்ட முதல் தமிழ் சிறுகதை அது தாண்டா...!

  //

  யோவ்.. நான் ஏற்கனவே ”மன்னிப்பு”னு போர்ட் எழுதி வெச்சுட்டேன்.. அதுவும் சிகப்பு கலர்ல..

  நல்லா.. வாயில விளக்கெண்ணை ஊத்தி திட்டிப்புட்டு..
  சடார்னு போர்ட் வெச்சுட்டு, கடை ஷ்ட்டரை இறக்கிடலாம்..
  என்னா சொல்றே?

  ReplyDelete
 26. யோவ் ..பொனைவு எழுதனும்யா..அப்புறமா அத டெலீட் பண்ணனும்...அதான்யா ஃபாஷன்!

  ReplyDelete
 27. ரெட்டைவால் ' ஸ் said...

  யோவ் ..பொனைவு எழுதனும்யா..அப்புறமா அத டெலீட் பண்ணனும்...அதான்யா ஃபாஷன்!
  //

  டூ வீலர் வாங்கினதும் முதல் வேலையா, சைட் மிரர் கழட்டின இந்த பட்டாபட்டி.... கம்யூட்டர் வாங்கினதும், டெலிட் பொத்தானை..பிய்ச்சு போட்டது உங்களுக்கு தெரியுமா?

  ஏன்னா நானு வீரபரம்பரையா..ஹி..ஹி

  ReplyDelete
 28. பட்டாபட்டி.. said...

  ஏன்னா நானு வீரபரம்பரையா..ஹி..ஹி///


  அப்படின்னா ஒரிஜினல் NAME PLEASE.....

  ReplyDelete
 29. பட்டாபட்டி...எங்க ஊட்ல ஒரு பூனைக்குட்டி இருந்துச்சு பா...அது நின்னது,வச்சது ,கக்கா போனது பத்தியெல்லாம் எழுதலாம்ட்டு இருந்தேன்...வெளியூர்காரந்தான் அதெல்லாம் வேணாம் மாப்ள..ஏற்கெனவெ கொள்ளைப் பேரு எழுதிட்டுட்டு இருக்காய்ங்க...அந்த காமெடியெல்லாம் செட் ஆவாதுன்னு சொல்லிட்டான்!

  கை காலெல்லாம் உதறுதுய்யா..பேட்டி...இல்லைன்னா பொனைவு...எதுக்கு ஒத்துக்கிற நீ?

  ReplyDelete
 30. @அஹமது இர்ஷாத் said...
  ஏன்னா நானு வீரபரம்பரையா..ஹி..ஹி///


  அப்படின்னா ஒரிஜினல் NAME PLEASE.....
  //

  அட.. இதுதான் பிரச்சனையா.. எம்பேரு விக்ரம்.....பாபா.. சேட்டு..( நல்லா பாருங்க.. சேட்டையில்ல..சேட்டு..)

  ReplyDelete
 31. ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டாபட்டி...எங்க ஊட்ல ஒரு பூனைக்குட்டி இருந்துச்சு பா...அது நின்னது,வச்சது ,கக்கா போனது பத்தியெல்லாம் எழுதலாம்ட்டு இருந்தேன்...வெளியூர்காரந்தான் அதெல்லாம் வேணாம் மாப்ள..ஏற்கெனவெ கொள்ளைப் பேரு எழுதிட்டுட்டு இருக்காய்ங்க...அந்த காமெடியெல்லாம் செட் ஆவாதுன்னு சொல்லிட்டான்!

  கை காலெல்லாம் உதறுதுய்யா..பேட்டி...இல்லைன்னா பொனைவு...எதுக்கு ஒத்துக்கிற நீ?
  //

  நியுமராலஜிபடி எனக்கு பொனவு தான் ஒத்துவரும்..பார்த்து பண்ணுப்பா...

  ஒரு லெவலுக்கு மேல, கண்ணுல தண்ணி வர ஆரம்பிச்சுடும் எனக்கு...

  ReplyDelete
 32. //ஜனநாயகத்தை ஒழித்து,மீ...ண்டும் முடியாட்சியை கொண்டு வரும்வரை//


  உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது

  உங்கள் அறிவிப்பாளர்
  K S ராஜா

  ReplyDelete
 33. //கடந்த ஒரு வாரமா ஆணி அதிகமாயிருந்ததால், வலைப்பூ பக்கமே ஒதுங்கமுடியவில்லை.. வந்து பார்த்தா..கும்மிட்டு இருக்காங்க..//

  இங்கயும் அப்படிதான் பட்டு.நான் பார்த்து சந்தோசமா ரசிச்ச வலை உலகத்துல இவ்ளோ அசிங்கமா? நம்ம மக்களுக்கு ஒற்றுமையா வாழவே தெரியாதா? எந்த விசயத்த எடுத்தாலும் ஜாதிய பாக்குறது நிக்கவே நிக்காதா? இந்த டோண்டு மாதிரியான அல்பங்கள் எப்போ திருந்துமோ?

  //பதிவுலகம் ஒரு போதை சார்..கத்தியெடுப்பவன் கடவுளுனு ஆகிப்போச்சு..
  அதுவுமில்லாம, பிரபலமா(?)யிருப்பதும், கத்திமேல நடப்பதுபோல்...//

  ஆமா,பட்டு....நாலு காக்கா கூட சேந்துட்டா இவனுங்க தன்ன தானே கடவுள் னு நெனச்சுகிட்டு மிதப்புல சுத்துவானுங்க .....ஏதாவது சொன்ன,அப்புறம் வந்து முலைப்பானுங்க பாரு அனானி..எங்க இருந்து வருவானுங்கன்னே தெரியாம...

  //பிரபல பதிவர், பூக்காரினு ஒரு பதிவ போடுவார்.. அப்புறம் டெலிட் பண்ணீட்டு, மன்னிப்புனு சொல்லுவார்..
  அதுக்கு இன்னொரு பிரபலம், ஒட்டகத்தை பற்றி கதை சொல்லும்..
  மீண்டும் மற்றுமொரு பிரபலம், வினவை படிக்காதீங்கனு சொல்லுவாங்க..
  அதுக்கும் ஆட்டிக்கிட்டு, ஒண்ணாம் கிளாஸ் பையன்போல எல்லாரும் தொடச்சுக்கிட்டு போயிடனும்..//

  என்னத்த சொல்ல?நடத்துங்கவே...ஆக மொத்தம் படிக்கிறவன் கிறுக்கன்...

  //சாணி, விஜய் டீவில கேட்டது , உங்களுக்கு நினைவுக்கு வந்தால், நிர்வாகம் பொறுப்பாகாது..//

  அது மட்டும் இல்ல....அது போட்ட பதிவும் நினைவுக்கு வந்து தொலையுது....

  //ஆனா பிரச்சனையான பதிவர்களுடன், வேறு சிலரையும் இழுத்தது
  உள்ளே போட்டது கண்டிக்கத்தக்கது..//

  உண்மை பட்டா.என் கண்டனத்தையும் இங்க சொல்லிக்கிறேன். ஒதுங்கிப் போக ஆசப்படுறவங்கள வம்பா எதுக்கு உள்ள இழுக்கணும்? ஜாதி வெறி கொண்டவர்னு சொல்லி அசிங்கப்படுத்தணும்?

  //ஆமா சங்கம் ஆரம்பிப்பது எந்த நிலையில உள்ளது சார்களா?//

  வெட்டு குத்து நடக்கும் அளவுக்கு உள்ளது ......

  //இன்னொன்னு கவனிச்சியா பட்டு.... பதிவுலகத்துல தான் ஜாதி, மதம், அரசியல் இல்லைன்னு பெரும்பாலானோர் நம்பிகிட்டு இருந்தாங்க. இன்னும் இரண்டு பிரச்சனை வந்தா யாரு யாரு என்ன என்ன ஜாதி அப்பட்டமா தெரிஞ்சுடும்போல....

  ரொம்ப வருத்தமா இருக்குயா.... எல்லா கண்றாவிகளையும் பார்த்தா...//

  உண்மை தான் ரோசு.'பதிவு உலகத்துல இருக்குற எல்லோரும் கொஞ்சமாவது புத்திசாலிங்க.ஜாதி பாக்குற எழவு இங்கயாவது இல்லாம,மனுசன மனுசனா பார்ப்பானுங்கன்னு ஆசைப்பட்டேன்....'
  நான் எவ்ளோ பேராசைப் பட்டு இருக்கேன்னு இப்போ நல்லா தெரியுது.
  நடத்துங்க ராசாக்களா ......
  பத்திரிக்கை உலகை விட பதிவு உலகம் நேர்மையான கருத்துக்களை சொல்லும் ன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.மண்ணை அள்ளிப் போட்டாச்சு இல்ல...நடத்துங்க....

  ReplyDelete
 34. //இப்பத்தாயா பேருக்கு தகுந்த மாறி கேள்விகேட்டிருக்கே..
  சபாஸ்..
  இந்த வார பிரபல பதிவர் நீர்தான்..
  போயி வினவு-யை படி..//

  ஹாஹஹா...... இந்த மாதிரி சீரியஸ் நேரத்துல மங்குனி மாதிரியான ஒரு ஆள் இருக்குறது எவ்ளோ பெரிய வரப்பிரசாதம்....செல்லம் மங்கு.... :) பின்றயா நீ...

  //அதுக்கப்புறமா பட்டாபட்டி கொதிச்சு எழுதுவான் பாரு ஒரு பொனைவு.... சும்மா ஆயிரம் கெட்ட வார்த்தைகள் கொண்ட முதல் தமிழ் சிறுகதை அது தாண்டா...!//

  ஏல ரெட்டை....அதெல்லாம் எழுதியாச்சு எழுதியாச்சு.... :)

  //யோவ்.. நான் ஏற்கனவே ”மன்னிப்பு”னு போர்ட் எழுதி வெச்சுட்டேன்.. அதுவும் சிகப்பு கலர்ல..

  நல்லா.. வாயில விளக்கெண்ணை ஊத்தி திட்டிப்புட்டு..
  சடார்னு போர்ட் வெச்சுட்டு, கடை ஷ்ட்டரை இறக்கிடலாம்..
  என்னா சொல்றே?//

  நீ சீக்கிரமே பெரிய பிரபலம் ஆகறதுக்கு எல்லா தகுதியும் உனக்கு வந்துருசுன்னு சொல்றேன்....

  //யோவ் ..பொனைவு எழுதனும்யா..அப்புறமா அத டெலீட் பண்ணனும்...அதான்யா ஃபாஷன்!//

  யோவ், மன்னிப்ப விட்டுட்டியே.....கொஞ்ச நாளைக்கு முறுக்கிகிட்டு திரியனும்...அப்புறம் நான் போறேன்னு சீன் காட்டணும்.....அப்புறம் கடேசி கடேசியா,பிரச்சனை பெருசாயி கேஸ் அளவுக்கு போன உடனே ‘மன்னிப்பு ‘ கேட்டு சமாதானமா போய்டணும்..... இது தான் பேஷன்.... நோட் பண்ணிக்க என்ன?

  ReplyDelete
 35. இலுமி ஆஜர்ங்கோவ் .... :)

  ReplyDelete
 36. இப்புடியே வாயால அடிச்சிக்கிட்டு மனசால சேர்ந்துகிட்டு சந்தோஷமா இருங்க தம்பிகளா. முடிஞ்சா உங்க கிட்ட ஏதாவது கத்துக்கிட்டு மனுசனா இருக்கப் பார்க்கிறோம். சல்யூட் தம்பிங்களா.:)

  ReplyDelete
 37. //பிரச்சனையான பதிவர்களுடன், வேறு சிலரையும் இழுத்தது
  உள்ளே போட்டது கண்டிக்கத்தக்கது.//

  எனக்கும் உடன்பாடில்லை!

  ReplyDelete
 38. //இல்லாங்காட்டி சங்கம் ஆரம்பிச்சு தேசிய கீதம் பாடுவாங்கே...!//

  தேசிய கீதம் பாட முதல்ல சங்கம் வேணும் மச்சி.அதுக்கு முதல்ல அடிதடி ராகத்த கடந்து வரணும்.இது ஆவறது இல்ல....

  ReplyDelete
 39. @வானம்பாடிகள் said...
  இப்புடியே வாயால அடிச்சிக்கிட்டு மனசால சேர்ந்துகிட்டு சந்தோஷமா இருங்க தம்பிகளா. முடிஞ்சா உங்க கிட்ட ஏதாவது கத்துக்கிட்டு மனுசனா இருக்கப் பார்க்கிறோம். சல்யூட் தம்பிங்களா.:)
  //

  விடுங்க சார்.. பதிவு படிச்சுட்டு, ஒண்ணு ரிலாக்ஸ்டா சிரிக்கனும்.. இல்ல ஏதாவது ஒருபுது விசயத்தை தெரிஞ்சக்கனும்..
  அதுதான் எங்க பாலிசி..
  தப்பா நினைச்சுக்காதீங்க...

  ReplyDelete
 40. வால்பையன் said...

  //பிரச்சனையான பதிவர்களுடன், வேறு சிலரையும் இழுத்தது
  உள்ளே போட்டது கண்டிக்கத்தக்கது.//

  எனக்கும் உடன்பாடில்லை!
  //

  வாங்க வால்....

  ReplyDelete
 41. \\கடந்த ஒரு வாரமா ஆணி அதிகமாயிருந்ததால், வலைப்பூ பக்கமே ஒதுங்கமுடியவில்லை.. வந்து பார்த்தா..கும்மிட்டு இருக்காங்க..//
  அண்ணே அவுங்க கும்மிட்டு போகட்டும் நம்ம பட்டாபட்டியவே கழட்டிவிட்டுவாங்க போல சடகோபன் ரமேஷ் நம்ம கழக பேர் படத்துல நடிக்கிறாரு.அத தடுக்கனுமனா உடனே ஒரு போராட்டத்தை அறிவிப்பு செய்வீர்களாக (படத்தின் பெயர்:பட்டாபட்டி)

  ReplyDelete
 42. @சிவா (கல்பாவி) said...
  அண்ணே அவுங்க கும்மிட்டு போகட்டும் நம்ம பட்டாபட்டியவே கழட்டிவிட்டுவாங்க போல சடகோபன் ரமேஷ் நம்ம கழக பேர் படத்துல நடிக்கிறாரு.அத தடுக்கனுமனா உடனே ஒரு போராட்டத்தை அறிவிப்பு செய்வீர்களாக (படத்தின் பெயர்:பட்டாபட்டி)
  //

  பார்த்தேன் சிவா.. உடுங்க.. என்னாத்தை சொல்லப்போறானுகனு பார்ப்போம்..( சுறாவுக்கு, சங்குல ,பால் ஊதினானுக.. இதுக்கு எப்படினு காலம் பதில்சொல்லட்டும்..)ஹி..ஹி

  ReplyDelete
 43. //இப்புடியே வாயால அடிச்சிக்கிட்டு மனசால சேர்ந்துகிட்டு சந்தோஷமா இருங்க தம்பிகளா. முடிஞ்சா உங்க கிட்ட ஏதாவது கத்துக்கிட்டு மனுசனா இருக்கப் பார்க்கிறோம். சல்யூட் தம்பிங்களா.:)//

  நாங்களும் இங்க அடிச்சிக்குவோம்.ஆனா ஜாலிக்காக,விளையாட்டா....
  நாங்க சின்ன பசங்க அண்ணே....
  இந்த மாதிரி பேருக்காக அடிச்சுக்க தெரியாது எங்களுக்கு...

  ReplyDelete
 44. @ILLUMINATI said...
  @வானம்பாடிகள் said...
  //இப்புடியே வாயால அடிச்சிக்கிட்டு மனசால சேர்ந்துகிட்டு சந்தோஷமா இருங்க தம்பிகளா. முடிஞ்சா உங்க கிட்ட ஏதாவது கத்துக்கிட்டு மனுசனா இருக்கப் பார்க்கிறோம். சல்யூட் தம்பிங்களா.:)//


  ஓண்ணுமில்லணே.. அந்த பூக்காரி பதிவுக்கு பதிலா,
  “உங்கள் பேட்டி சூப்பர்..
  கருத்துக்கள் சரவெடி..

  நானே..இதுமாறி பதில் சொல்லமுடியாது..சே.. வடை போச்சே”னு
  நக்கலா பதில் எழுதிட்டு போயிட்டேயிருந்திருக்கலாம்..

  பிரச்சனைய ஈஸியா சமாளிப்பதை விட்டுவிட்டு.. என்னமோ போங்க..

  நானாயிருந்தா இப்படித்தான் பதில் வந்திருக்கும்...

  ReplyDelete
 45. ஆங்.. கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.. அப்ப்டீனு சொல்லி, முத்துவ உள்ள இழுத்து டமாசு பண்ணி பிரச்சனைய முடிக்காம...

  ReplyDelete
 46. பட்டா சார்,
  போன மாதம்தான் தமிலிஷ் எனக்கு அறிமுகம், அதிலிரிந்து முதல் அறிமுகம் உஙளுடைய பதிவு. தமிழ் பத்திரிகைகலில் வியபாரத்தன்மை அதிகமாகி, நேர்மை குறைந்து போன இந்த தருனத்தில் , பதிஉலகின் நேர்மையான பல பதிவுகளை பார்து மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த சில நட்களாக தனிமனித விருப்பு வெருப்புகள், சாதி மத ரீதியிலான கோஷ்டி சண்டைகள் என்று இங்கும் நடந்து கொண்டிருப்பது என் போன்ற புதிய வாசகர்களுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை. Any way i like Your blog and of your friends.Jeyakumar,G
  Chennai

  ReplyDelete
 47. @Jeyakumar.G said...
  பட்டா சார்,
  கடந்த சில நட்களாக தனிமனித விருப்பு வெருப்புகள், சாதி மத ரீதியிலான கோஷ்டி சண்டைகள் என்று இங்கும் நடந்து கொண்டிருப்பது என் போன்ற புதிய வாசகர்களுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை.
  //

  வாங்க ஜெய்..இதெல்லாம் லூஸ்ல விடுங்க...இதுவும் கடந்து செல்லும்...

  ReplyDelete
 48. யோவ்:)). புடிச்சி அப்பிருவேன். நிஜம்மா நீங்க பண்ற கலாட்டாவா பாராட்டி மனப்பூர்வமா சொன்னது அது. இப்படியே சந்தோஷமா இருங்கன்னு. சும்மா இருந்தாலும் இருக்க விட்றாய்ங்கல்ல. ஏய் நீ கேளேன். ஏய் நீ கேட்டியான்னு டென்ஷன் பண்ணிகிட்டு.

  பி.கு. அப்பிருவேன்னு சொன்னதும் செல்லமாத்தான். இதுக்கு வேற என்னய வச்சி கும்மிறாதீய. தாங்கமாட்டேன்:)).

  ReplyDelete
 49. வானம்பாடிகள் said...

  யோவ்:)). புடிச்சி அப்பிருவேன். நிஜம்மா நீங்க பண்ற கலாட்டாவா பாராட்டி மனப்பூர்வமா சொன்னது அது. இப்படியே சந்தோஷமா இருங்கன்னு. சும்மா இருந்தாலும் இருக்க விட்றாய்ங்கல்ல. ஏய் நீ கேளேன். ஏய் நீ கேட்டியான்னு டென்ஷன் பண்ணிகிட்டு.

  பி.கு. அப்பிருவேன்னு சொன்னதும் செல்லமாத்தான். இதுக்கு வேற என்னய வச்சி கும்மிறாதீய. தாங்கமாட்டேன்:)).
  //

  ஷாக் ஆயிட்டேன் சார்....எனக்கு சண்டைனா கை கால் உதறும்..ஹி..ஹி

  ReplyDelete
 50. /ஷாக் ஆயிட்டேன் சார்....எனக்கு சண்டைனா கை கால் உதறும்.. ஹி..ஹி/

  =)). அடங்ங்ங்ங்ங்ங்க மாட்டியே:))

  ReplyDelete
 51. //ஷாக் ஆயிட்டேன் சார்....எனக்கு சண்டைனா கை கால் உதறும்..ஹி..ஹி//

  ஆமா,நாங்க சின்ன பசங்க இல்ல... :)

  பட்டு,என்னைய விட்டுட்ட?அட,என்னய விடுய்யா(அதான் விட்டுட்ட இல்ல),எங்க அஞ்சாநெஞ்சன் வெளியூர்க்காரன விட்டுட்டியே....

  ReplyDelete
 52. @வானம்பாடிகள் said...
  =)). அடங்ங்ங்ங்ங்ங்க மாட்டியே:))

  @ILLUMINATI said...
  ஆமா,நாங்க சின்ன பசங்க இல்ல... :)
  பட்டு,என்னைய விட்டுட்ட?அட,என்னய விடுய்யா(அதான் விட்டுட்ட இல்ல),எங்க அஞ்சாநெஞ்சன் வெளியூர்க்காரன விட்டுட்டியே....

  //

  நாங்கள் சொல்வதெல்லம் உண்மை..
  உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை...ஹி..ஹி

  ReplyDelete
 53. ஏய் இலுமி...ஊர்ல இருக்கறவனையெல்லாம் "படம் பார்த்து கதை சொல்"னு டார்ச்சர் பண்றியாமே...பட்டாபட்டி கூட நேத்து முயல் ஆமை கதை ல வில்லன் யாருன்னு நைட்டெல்லாம் கண் முழிச்சு யோசிச்சிட்டுருந்தானாம்...
  இலுமி...ஜுஜ்ஜுமா....டி.வி ல கார்டூன் போடறாங்க...போய் பாருடி செல்லம்...!

  ReplyDelete
 54. //ஏய் இலுமி...ஊர்ல இருக்கறவனையெல்லாம் "படம் பார்த்து கதை சொல்"னு டார்ச்சர் பண்றியாமே...//

  ஆமாம் மன்னா...உமக்கு சொல்லித் தர வேண்டிய எல்கேஜி வாத்தியான்,உம்ம லொள்ளு தாங்காம,அந்த பொம்மை போட்ட abcd புக்க போட்டுட்டு ஓடிட்டான்.கெரகம் பிடிச்ச பய,நீ என் கிட்ட தான அடுத்து சொல்லித் தர சொல்லுவ...
  அதான்,பட்டுக்கு சொல்லிக் கொடுத்து ட்ரைனிங் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

  //டி.வி ல கார்டூன் போடறாங்க...போய் பாருடி செல்லம்...!//

  பாசக்கார மன்னன்யா நீ...டயலாக் புரியலைன்னு என்னையும் துணைக்கு கூப்பிடற பாத்தியா...எங்கயோ போயிட்ட ரெட்ட.... :)

  ReplyDelete
 55. //ஏய் இலுமி...ஊர்ல இருக்கறவனையெல்லாம் "படம் பார்த்து கதை சொல்"னு டார்ச்சர் பண்றியாமே...//

  ஆமாம் மன்னா...உமக்கு சொல்லித் தர வேண்டிய எல்கேஜி வாத்தியான்,உம்ம லொள்ளு தாங்காம,அந்த பொம்மை போட்ட abcd புக்க போட்டுட்டு ஓடிட்டான்.கெரகம் பிடிச்ச பய,நீ என் கிட்ட தான அடுத்து சொல்லித் தர சொல்லுவ...
  அதான்,பட்டுக்கு சொல்லிக் கொடுத்து ட்ரைனிங் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

  //டி.வி ல கார்டூன் போடறாங்க...போய் பாருடி செல்லம்...!//

  பாசக்கார மன்னன்யா நீ...டயலாக் புரியலைன்னு என்னையும் துணைக்கு கூப்பிடற பாத்தியா...எங்கயோ போயிட்ட ரெட்ட.... :)

  ReplyDelete
 56. எங்குன யாரு நொன்னை பேச்சு பேசுனாலும் உம் நினைப்பு தான் ஓய் வர்றது....வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 57. "இதுல வெண்ணைமாறி டெலிட் பண்ணிட்டு, ஒரு மன்னிப்புனு போர்ட் போட்டா, எல்லோரும் பல்லக்காமிச்சுட்டு போயிடனும்.."

  simply superb

  ReplyDelete
 58. என்னய்யா இது கடைய தொறந்து இவ்ளோ நேரம் ஆகியும் எவனும் சண்டைக்கு வரல?

  ReplyDelete
 59. மத்த இடத்தில பதிவு போட்ட மறு நிமிஷம் அந்த ஏரியாவே ரத்த பூமியாகி, அடிச்சு உருளுறாங்க! இங்கிட்டு ஒரு பாக்கியையும் காணோம்! பதிவு டேர்ர்ரரா இல்லையோ? யோவ் நாலு பேரு வந்து காறித் துப்பி வாந்தி எடுக்கிறது தான் இப்போ பேசன்!

  என்ன பண்ணலாம்? யாரவது யோசனை சொல்லுங்கப்பு!

  ReplyDelete
 60. right analysis பட்டாபட்டி. எல்லோருடைய எரிச்சலையும், you have summed up

  ReplyDelete
 61. வினவு-ல எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணி படிச்சதுல ராத்திரி தூக்கம் சுத்தமா கெட்டுப் போச்சி.
  புனைவு --இந்த பேரை கண்டுபிடிச்சவனை கழுமரத்தில தலைக்கீழா ஏத்தனும் .

  ReplyDelete
 62. //என்னய்யா இது கடைய தொறந்து இவ்ளோ நேரம் ஆகியும் எவனும் சண்டைக்கு வரல?//

  ஏன் ராஸா நாங்க அட்டை கத்தி கொண்டு வரலயே அது வீட்டில பத்திரமா இருக்கு

  ReplyDelete
 63. ஆஹா இனி வரும் காலங்களில் எல்லாம் பதிவு எழுதுறவுங்களை வரிசையாய் நிறுத்தி ஜாதி என்னவென்று கேட்டு சவுக்கடி கொடுத்தாலும் கொடுப்பங்களோ !

  ReplyDelete
 64. இந்தமாதிரிப் பதிவர்கள் எல்லாரும் என்ன திம்பாய்ங்க?

  ReplyDelete
 65. @மயில்ராவணன் said...
  எங்குன யாரு நொன்னை பேச்சு பேசுனாலும் உம் நினைப்பு தான் ஓய் வர்றது....வாழ்க வளமுடன்.
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 66. @பார்வையாளன் said...
  // "இதுல வெண்ணைமாறி டெலிட் பண்ணிட்டு, ஒரு மன்னிப்புனு போர்ட் போட்டா, எல்லோரும் பல்லக்காமிச்சுட்டு போயிடனும்.."//
  simply superb
  //

  வாங்க சார்..
  பதிவுனா ஒண்ணு சிரிக்கனும் இல்ல சிந்திக்கனும்...

  ReplyDelete
 67. @Phantom Mohan said...
  என்னய்யா இது கடைய தொறந்து இவ்ளோ நேரம் ஆகியும் எவனும் சண்டைக்கு வரல?
  மத்த இடத்தில பதிவு போட்ட மறு நிமிஷம் அந்த ஏரியாவே ரத்த பூமியாகி, அடிச்சு உருளுறாங்க! இங்கிட்டு ஒரு பாக்கியையும் காணோம்! பதிவு டேர்ர்ரரா இல்லையோ? யோவ் நாலு பேரு வந்து காறித் துப்பி வாந்தி எடுக்கிறது தான் இப்போ பேசன்!
  என்ன பண்ணலாம்? யாரவது யோசனை சொல்லுங்கப்பு!
  //

  சில சமயம் விளையாட்டு வீரனாய் இருப்பதைவிட பார்வையாளனா இருப்பது மேல் என
  மேலைநாட்டு அறிஞர் சொல்லியிருக்கார்..

  சரி..சரி.. யாருனு மண்டைய சொறியவேணாம்.. நாந்தான்..ஹி..ஹி

  ReplyDelete
 68. @சவுக்கு said...
  right analysis பட்டாபட்டி. எல்லோருடைய எரிச்சலையும், you have summed up
  //

  வாங்க சார்..அழகா ஹேண்டில பண்ணியிருக்கலாம்..

  ReplyDelete
 69. @ஜெய்லானி said...
  வினவு-ல எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணி படிச்சதுல ராத்திரி தூக்கம் சுத்தமா கெட்டுப் போச்சி.
  புனைவு --இந்த பேரை கண்டுபிடிச்சவனை கழுமரத்தில தலைக்கீழா ஏத்தனும் .
  //

  கொலைவெறி வேணாம் ....விடுங்க பாஸ்

  ReplyDelete
 70. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  ஆஹா இனி வரும் காலங்களில் எல்லாம் பதிவு எழுதுறவுங்களை வரிசையாய் நிறுத்தி ஜாதி என்னவென்று கேட்டு சவுக்கடி கொடுத்தாலும் கொடுப்பங்களோ !
  //

  பெயர்
  மின்னஞ்சல் முகவரி
  ஆண்/பெண்
  நாடு
  ஜாதி

  எல்லாம் கொடுத்தாதான் ப்ளாக் ஓபன் பண்ணமுடியும்போல

  ReplyDelete
 71. @மசக்கவுண்டன் said...
  இந்தமாதிரிப் பதிவர்கள் எல்லாரும் என்ன திம்பாய்ங்க?
  //

  இது நச் கவுண்டரே..
  Total பதிவுகளை ஒரே வார்த்தையில் சொல்லீட்டீங்க...

  ReplyDelete
 72. இது உட்ச்ச பட்ச்ச ஆணாதிக்க தனம் , பெண்கள் நம்மை விட முன்னேறும்போது அவர்களை தடுக்க வேறு வழியில்லாமல் எடுக்கப்படும் கேவலமான ஆயுதம் தான் இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் , ... சுத்த கையாலாகாத பேடித்தனம் ...
  பட்டா இன்னும் கோசம் ஸ்ட்ராங்காகவே நீ சொல்லிருக்கலாம்

  ReplyDelete
 73. @ மங்குனி அமைச்சர் said...
  இது உட்ச்ச பட்ச்ச ஆணாதிக்க தனம் , பெண்கள் நம்மை விட முன்னேறும்போது அவர்களை தடுக்க வேறு வழியில்லாமல் எடுக்கப்படும் கேவலமான ஆயுதம் தான் இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் , ... சுத்த கையாலாகாத பேடித்தனம் ...
  பட்டா இன்னும் கோசம் ஸ்ட்ராங்காகவே நீ சொல்லிருக்கலாம்

  //


  யோவ்.. மூணு மாசம் லீவு முடிஞ்சு நாளைக்குத்தான் பதிவுக்கு வரப்போறேன்..

  என்னைய பார்த்து இப்படி சொல்லிபுட்டீயே..

  ReplyDelete
 74. யாராவது இருக்கிகளா ????

  ReplyDelete
 75. மங்குனி அமைச்சர் said...

  யாராவது இருக்கிகளா ????
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 76. என்னையா மங்கு...

  ReplyDelete
 77. ஹையா , ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊ ..aaa

  ReplyDelete
 78. பட்டா ஏதோ ப்ளாக் க , பேக் அப் எடுத்து வக்க சொல்றான் ஜெய்லானி, நீ பிரியா இருக்கும் பொது என் ப்ளாக் க பேக் அப் எடுத்து வை

  ReplyDelete
 79. மங்குனி அமைச்சர் said...

  பட்டா ஏதோ ப்ளாக் க , பேக் அப் எடுத்து வக்க சொல்றான் ஜெய்லானி, நீ பிரியா இருக்கும் பொது என் ப்ளாக் க பேக் அப் எடுத்து வை
  //

  அது என்ன 100 ஒடி தேறுமா.. பேசாம் அதொடச்சுட்டு போகலாம்.. என்ன சொன்னேன்..ஹி.ஹ்ஹி..


  யோவ் சாட்ல வாய்யா..

  ReplyDelete
 80. அது என்ன 100 கோடி தேறுமா? ஹி..ஹி

  ReplyDelete
 81. பட்டாபட்டி.. said...

  ஆங்.. கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.. அப்ப்டீனு சொல்லி, முத்துவ உள்ள இழுத்து டமாசு பண்ணி பிரச்சனைய முடிக்காம...////////////


  என்ன ஒரு வில்லத்தனம்

  ReplyDelete
 82. என்ன பிரச்சன்னைனு எனக்கு புரியல

  ReplyDelete
 83. ஆனா ஒன்னு ஏதோ ஒரு டுபாகுரு வில்லங்கம் பண்ணிஇருக்குன்னு புரியுது

  ReplyDelete
 84. அது யாருன்னு சொல்லு பட்டு,

  நான், கரிகாலன், பன்னிகுட்டி, போயி சௌண்டு விட்டு வாரோம்

  ReplyDelete
 85. Cable Sankar said...

  ஒரு வேளை காளஹஸ்தி கோபுரம் விழுந்த எபக்ட் தானோ..:)//////


  தல நீங்களே சொல்லிடிங்க அப்போ அது தான் காரணம்,
  பட்டு அந்த கோயிலை சரி செய்வதற்கு நிதி சேர்க்கிறதுக்கு ஏற்பாடு பண்ணு குறிப்பா என்னை அதுக்கு பொருளாளர் ஆக்கிடு

  ReplyDelete
 86. ரோஸ்விக் said...

  இன்னொன்னு கவனிச்சியா பட்டு.... பதிவுலகத்துல தான் ஜாதி, மதம், அரசியல் இல்லைன்னு பெரும்பாலானோர் நம்பிகிட்டு இருந்தாங்க. இன்னும் இரண்டு பிரச்சனை வந்தா யாரு யாரு என்ன என்ன ஜாதி அப்பட்டமா தெரிஞ்சுடும்போல....

  ரொம்ப வருத்தமா இருக்குயா.... எல்லா கண்றாவிகளையும் பார்த்தா...////////  யாராவது கொஞ்சம் detail குடுங்கப்பா

  ReplyDelete
 87. மங்குனி அமைச்சர் said...

  சாட்ல வா.////////

  நான் வருவேன்னு தெரிஞ்சு எஸ் ஆயிடங்கபா

  ReplyDelete
 88. கே.ஆர்.பி.செந்தில் said...
  எல்லாரும் மங்குனி டிவி பாருங்க சரி ஆயிடும்//////

  சரியா சொன்னிங்க

  ReplyDelete
 89. Phantom Mohan said...

  என்னய்யா இது கடைய தொறந்து இவ்ளோ நேரம் ஆகியும் எவனும் சண்டைக்கு வரல?/////


  இருடி உன் ப்லோகுக்கு வந்து திரியை கொளுத்தி போட்டுறேன்

  ReplyDelete
 90. பட்டாபட்டி.. said...
  யோவ்.. மூணு மாசம் லீவு முடிஞ்சு நாளைக்குத்தான் பதிவுக்கு வரப்போறேன்..

  WAITING

  ReplyDelete
 91. உள்ளேன் அய்யா! யாரவது இருக்கீங்களா?

  ReplyDelete
 92. சர்தான் போங்கடா யாருமே இல்ல! நான் போய் ஒரு புனைவு எழுதப்போறேன்!

  ReplyDelete
 93. This comment has been removed by the author.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!