Pages

Saturday, June 5, 2010

போட்டோ காமெடி 13..

அம்மா தாயே...
சாதா போட்டோ”-வை
”சதாம் போட்டோ” ஆக்கிடாதே...!!!!
.
.
.
.
.
.

176 comments:

  1. கமெண்ட் நாங்கதான் போடணும் பட்டா .

    ReplyDelete
  2. அட மறந்துட்டேன் தல..

    அதுக்காக மன்னிப்பு கேட்கச்சொல்லாதீங்க..

    ( வேணா கால்லவிழுகிறேன்.. சமாளிச்சுக்கல்லாம் ..உடற்பயிற்சினு..ஹி..ஹி..)

    ReplyDelete
  3. இன்னைக்கு நானும் ஒரு போட்டா போட்டிருக்கேன்..

    சேம் பிளட்...

    அப்புறம் கால்லயா...? வேணாம் என்கிட்டே காசு இல்லை..

    ReplyDelete
  4. இப்படி போட்டோ எடுத்தா போட்டோ எடுத்து தொங்க விட்டுருவாங்க

    ReplyDelete
  5. Blogger soundar said...

    இப்படி போட்டோ எடுத்தா போட்டோ எடுத்து தொங்க விட்டுருவாங்க//

    கேமரா..இல்ல போன் , கையில இருந்தா.. சொந்தமாவது பந்தமாவது?..ஹி..ஹி

    ReplyDelete
  6. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    என்னவென்று சொல்வதப்பா?
    //

    தூ....என....

    ReplyDelete
  7. பட்டாபட்டி.. said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    என்னவென்று சொல்வதப்பா?
    //

    ஏன்.. ”பாம்பின் கால் பாம்பறியும்” எனச்சொல்லலாம்..

    ReplyDelete
  8. மக்கா.. விரைவில ஒரு பெரும் போர் நடைபெரும் சூழ்நிலை ஏற்படுமென பட்டாபட்டியார் நினைக்கிறார்..
    ஆகவே நல்லவனாக.. அவரவர் ஆயுதத்தை கூர் தீட்டி வைக்கும்படி தலைமை ரகசிய சுற்றறிக்கை அனுப்புகிறது..


    இடம் : சிங்கை..
    பொருள் : அதுவா வந்து மாட்டப்போகுது..சத்தியமா நம்புங்க..

    ReplyDelete
  9. என்னது இது போட்டொவுல ஒண்ணுமே தெரியல?

    ReplyDelete
  10. @@@ பட்டாபட்டி.. said...
    விரைவில ஒரு பெரும் போர் நடைபெரும் சூழ்நிலை ஏற்படுமென பட்டாபட்டியார் நினைக்கிறார்..
    பொருள் : அதுவா வந்து மாட்டப்போகுது..சத்தியமா நம்புங்க..
    //////////////
    எவனாச்சும் மாட்டுவான் கரண்டிய விடலாம்னு நானும் பார்க்கறேன்...ஒரு பக்கியும் மாட்ட மாட்டேன்குதே பட்டாப்பட்டி...!

    பேசாம ரெட்டைகிட்ட சொல்லி எவனையாச்சும் முரட்டுத்தனமா வரண்டிழுக்க சொல்லி கொத்திர்லாமா...! ரொம்ப போர் அடிக்குதுயா....!

    ReplyDelete
  11. @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
    என்னது இது போட்டொவுல ஒண்ணுமே தெரியல?.////

    கண்ணாடிய கயட்டிட்டு பார்ரா பன்னிபயலே...! :)

    ReplyDelete
  12. வாங்க வெளியூரு தம்பி, கொஞ்ச நாளா பாக்கமுடியல?

    ReplyDelete
  13. @@@ கே.ஆர்.பி.செந்தில் said...
    கமெண்ட் நாங்கதான் போடணும் பட்டா .
    ///

    அப்டியா சொல்றீங்க...யோவ் பட்டாப்பட்டி...இந்த பதிவுல யாரெல்லாம் கமெண்ட் போடலையோ அவெங்கே எல்லாரையும் நாம முரட்டுத்தனமா போடறோம்...இதான் பஞ்சாயத்தோட தீர்ப்பு...! (எலேய் எழவெடுத்த இலுமி வாடா..வந்து இத காப்பி பண்ணி கமெண்ட் போடறேன் பேர்வழின்னு தனியா ஒரு மொக்கை பதிவ போடுவியே...அத பண்ணிட்டு போ...! ) :)

    ReplyDelete
  14. // Veliyoorkaran said...
    @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
    என்னது இது போட்டொவுல ஒண்ணுமே தெரியல?.////

    கண்ணாடிய கயட்டிட்டு பார்ரா பன்னிபயலே...! :)//
    யோவ் இது வெறுங்கண்ணாடி இல்லைய்யா, உள்ள இருக்கரத எல்லாம் காட்டுர மேட்டர் கண்ணாடி! அப்படியே ஸூம் போட்டுப் பாத்க்டாலும் ஒன்ணும் தெரியலியே?

    ReplyDelete
  15. @@@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
    வாங்க வெளியூரு தம்பி, கொஞ்ச நாளா பாக்கமுடியல?////

    இங்கயே இரு ..தொ வர்றேன்..!

    ReplyDelete
  16. @ Veliyoorkaran said...
    கண்ணாடிய கயட்டிட்டு பார்ரா பன்னிபயலே...! :)//


    ஓவ்.. வெளியூரு.. உன்னோட பேர்ல எவனோ ஒரு நாதாரி கமெண்ட் போட்டிருக்கான.. வந்து என்னானு பாரு..

    ( வெளியூரு பதிவுலகை விட்டு விலகிட்டதா.......சிங்கை பதிவர்கள் சொன்னதா........நக்கீரனில படித்த ஞாபகம்..ஹி..ஹி)

    ReplyDelete
  17. //பட்டாபட்டி.. said...
    @ Veliyoorkaran said...
    கண்ணாடிய கயட்டிட்டு பார்ரா பன்னிபயலே...! :)//


    ஓவ்.. வெளியூரு.. உன்னோட பேர்ல எவனோ ஒரு நாதாரி கமெண்ட் போட்டிருக்கான.. வந்து என்னானு பாரு..//

    அப்போ அது வெளியூரு இல்லையா?

    போலி வெளியூர்காரன் வாழ்க!

    ReplyDelete
  18. @@@@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
    யோவ் இது வெறுங்கண்ணாடி இல்லைய்யா, உள்ள இருக்கரத எல்லாம் காட்டுர மேட்டர் கண்ணாடி! அப்படியே ஸூம் போட்டுப் பாத்க்டாலும் ஒன்ணும் தெரியலியே?/////

    அந்த கண்ணாடிய போட்டுக்கிட்டு உன்ன நீனே குமிஞ்சு பார்த்துராத மச்சி...மூளைல மூலம் வந்துரும்..நீ ஏற்கனவே மூளைகேட்டவன் வேற...! :)

    ReplyDelete
  19. பட்டு உன் சின்ன வயசு போட்டோ நல்லா இருக்கு

    ஆமா உன்ன அப்பவே போட்டு தள்ள ட்ரை பண்ணுறாங்களே அவங்க யாரு

    ReplyDelete
  20. ////Veliyoorkaran said...
    @@@@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
    யோவ் இது வெறுங்கண்ணாடி இல்லைய்யா, உள்ள இருக்கரத எல்லாம் காட்டுர மேட்டர் கண்ணாடி! அப்படியே ஸூம் போட்டுப் பாத்க்டாலும் ஒன்ணும் தெரியலியே?/////

    அந்த கண்ணாடிய போட்டுக்கிட்டு உன்ன நீனே குமிஞ்சு பார்த்துராத மச்சி...மூளைல மூலம் வந்துரும்..நீ ஏற்கனவே மூளைகேட்டவன் வேற...! :)////

    இதாவது உண்மையான வெளியூரா, இல்ல போலி வெளியூர்காரனா?

    ReplyDelete
  21. @@@@ பட்டாபட்டி.. said...
    வெளியூரு.. உன்னோட பேர்ல எவனோ ஒரு நாதாரி கமெண்ட் போட்டிருக்கான.. வந்து என்னானு பாரு..//////////////

    ஏற்கனவே நீ வெளியூர்க்காரன் பட்டாபட்டிங்கற பேர்ல ஒரே ஆளா இருந்துகிட்டு ரெண்டு ப்ளாக் எழுதற...இதுல போலி வெளியூர்காரன் வேறயா..?.யோவ் பட்டாப்பட்டி...நீ கலக்கரயா ...! :)

    ReplyDelete
  22. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //பட்டாபட்டி.. said...
    ஓவ்.. வெளியூரு.. உன்னோட பேர்ல எவனோ ஒரு நாதாரி கமெண்ட் போட்டிருக்கான.. வந்து என்னானு பாரு..//

    அப்போ அது வெளியூரு இல்லையா?

    போலி வெளியூர்காரன் வாழ்க!/////:

    போலிகள் தான் என்றும் நிரந்தரம்


    போலி வெளியூர்காரன் வாழ்க!

    ReplyDelete
  23. மங்களூரு சிவா என்ற பிரபல பதிவர் பொத்திக்கிட்டு போ-னு, அதோட ப்ளாக்ல எழுதியதால்..நானே பயந்துபோயி வந்திருக்கேன்..

    அந்தாளு பேசாம.. எதை பொத்திக்கிட்டு போவதுனு துல்லியமா சொல்லியிருக்கலாம்...

    தக்காளி...

    ReplyDelete
  24. போலி பட்டாபட்டியும் வாழ்க!

    ReplyDelete
  25. Blogger Veliyoorkaran said...

    @@@@ பட்டாபட்டி.. said...
    வெளியூரு.. உன்னோட பேர்ல எவனோ ஒரு நாதாரி கமெண்ட் போட்டிருக்கான.. வந்து என்னானு பாரு..//////////////

    ஏற்கனவே நீ வெளியூர்க்காரன் பட்டாபட்டிங்கற பேர்ல ஒரே ஆளா இருந்துகிட்டு ரெண்டு ப்ளாக் எழுதற...இதுல போலி வெளியூர்காரன் வேறயா..?.யோவ் பட்டாப்பட்டி...நீ கலக்கரயா ...! :)
    //

    எனக்கு தற்பெருமை கிடையாது..ஹி..ஹி

    இவன்
    டோமர்...

    ReplyDelete
  26. யோவ் பன்னி நான் தான் போலி அந்த ஆளு இல்லை

    ReplyDelete
  27. ///பட்டாபட்டி.. said...
    மங்களூரு சிவா என்ற பிரபல பதிவர் பொத்திக்கிட்டு போ-னு, அதோட ப்ளாக்ல எழுதியதால்..நானே பயந்துபோயி வந்திருக்கேன்..

    அந்தாளு பேசாம.. எதை பொத்திக்கிட்டு போவதுனு துல்லியமா சொல்லியிருக்கலாம்...///

    நான் நெனக்கிறேன் அவருக்க 'பேக்'ரவுண்ட்ல ப்ராப்ளம்னு, அதத்தான் பொத்திட்டு போகச் சொல்லியிருப்பார். ஏதாவது நல்ல ஆப்பாப் பாத்து எடுத்து வெச்சுட்டு வந்திருக்கலாம், பாவம் அவரு!

    ReplyDelete
  28. நான் யாரு கண்டுபிடிங்க பாப்போம்

    ReplyDelete
  29. பன்னாடைகளா.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு....

    “பூக்காரி”...


    கந்துவட்டி ராகவன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

    ReplyDelete
  30. ///
    Veliyoorkaran said...
    நான் யாரு கண்டுபிடிங்க பாப்போம்///

    ஹய்யா இந்த வெளையாட்டு ஜாலியா இருக்கு!

    ReplyDelete
  31. Blogger Veliyoorkaran said...

    நான் யாரு கண்டுபிடிங்க பாப்போம்
    //


    டோண்டை ராகவனா?..

    அய்.. பிரைஸ் எனக்குத்தான்....

    ReplyDelete
  32. //பட்டாபட்டி.. said...
    பன்னாடைகளா.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு....

    “பூக்காரி”...//

    என்ன மேட்டரு ராங் ஏரியாக்குள்ள போகுது?

    ReplyDelete
  33. @@ பட்டாபட்டி.. said...
    மங்களூரு சிவா என்ற பிரபல பதிவர் பொத்திக்கிட்டு போ-னு, அதோட ப்ளாக்ல எழுதியதால்..நானே பயந்துபோயி வந்திருக்கேன்..//////ஹா ஹா என்னையா சொல்ற...நம்மள அசிங்கபடுத்துனா அது அவனுகளுக்குதான அசிங்கம்...நமக்கெல்லாம் சூடு சொரணை கெடயாதுன்னு நீ எடுத்து சொல்லவேண்டியதுதான...அந்த லிங்க குடு சாமி...நானும் பொத்திகிட்டு போய் பார்த்துட்டு வர்றேன்.!..

    (வக்காளி எவன்டா அவன்...! என் தானை தலைவன கலாய்ச்ச்சவன்..பட்டாபட்டிக்கு உயிரை குடுக்க ஒரு கூட்டமே பதிவுலகத்துல இருக்குனு அந்த டோமருக்கு புரிய வெச்சுட்டு வர்றேன் நீ லிங்க குடு மச்சி...! இப்படிக்கு பதிவுலக குண்டர்கள் சங்க தலைவர்.. )

    ReplyDelete
  34. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///
    Veliyoorkaran said...
    நான் யாரு கண்டுபிடிங்க பாப்போம்///

    ஹய்யா இந்த வெளையாட்டு ஜாலியா இருக்கு!//////////////



    இதுல என்னத்த ஜாலியை கண்டுபிடிச்ச

    ReplyDelete
  35. இதுல என்னத்த ஜாலியை கண்டுபிடிச்ச
    //

    ஜூலிய சொல்லியிருப்பான்..

    ReplyDelete
  36. // Veliyoorkaran said...


    இதுல என்னத்த ஜாலியை கண்டுபிடிச்ச//

    எங்க ஊர்ல இப்ப்டித்தான் செத்து செத்து வெளையாடுவோம்

    ReplyDelete
  37. Veliyoorkaran said...

    @@ பட்டாபட்டி.. said...
    மங்களூரு சிவா என்ற பிரபல பதிவர் பொத்திக்கிட்டு போ-னு, அதோட ப்ளாக்ல எழுதியதால்..நானே பயந்துபோயி வந்திருக்கேன்..//////ஹா ஹா என்னையா சொல்ற...நம்மள அசிங்கபடுத்துனா அது அவனுகளுக்குதான அசிங்கம்...நமக்கெல்லாம் சூடு சொரணை கெடயாதுன்னு நீ எடுத்து சொல்லவேண்டியதுதான...அந்த லிங்க குடு சாமி...நானும் பொத்திகிட்டு போய் பார்த்துட்டு வர்றேன்.!..

    (வக்காளி எவன்டா அவன்...! என் தானை தலைவன கலாய்ச்ச்சவன்..பட்டாபட்டிக்கு உயிரை குடுக்க ஒரு கூட்டமே பதிவுலகத்துல இருக்குனு அந்த டோமருக்கு புரிய வெச்சுட்டு வர்றேன் நீ லிங்க குடு மச்சி...! இப்படிக்கு போலி பதிவுலக குண்டர்கள் சங்க தலைவர்.. )

    ReplyDelete
  38. @@@ Veliyoorkaran said...
    நான் யாரு கண்டுபிடிங்க பாப்போம்.////

    ஹா ஹா ...டேய் யார்ரா இது...பட்டாபட்டியோட பாசறைல மூளை உள்ளவனும் இருக்கான் போலவே...! டெக்னிகலா கலாய்க்கராணுக...!
    -Original Veliyoorkaran. :)

    ReplyDelete
  39. இங்கே இரண்டு வெளியூரு இருக்கோம் யாரு ஒரிஜினல்

    ReplyDelete
  40. //பட்டாபட்டி.. said...
    இதுல என்னத்த ஜாலியை கண்டுபிடிச்ச
    //

    ஜூலிய சொல்லியிருப்பான்..//

    மாமு இது எத்தன நாளா?

    ReplyDelete
  41. Veliyoorkaran said...

    @@@ Veliyoorkaran said...
    நான் யாரு கண்டுபிடிங்க பாப்போம்.////

    ஹா ஹா ...டேய் யார்ரா இது...பட்டாபட்டியோட பாசறைல மூளை உள்ளவனும் இருக்கான் போலவே...! டெக்னிகலா கலாய்க்கராணுக...! /////////////////




    மாமு நீயாவது கண்டுபிடிசியே

    ReplyDelete
  42. //Veliyoorkaran said...
    இங்கே இரண்டு வெளியூரு இருக்கோம் யாரு ஒரிஜினல்//

    நான் கண்டு புடிச்சிட்டேன், ஏன்னா நாந்தான் ஒரிஜினல் வெளியூரு, சும்மா வெளையாட்டுக்கு பன்னிக்குட்டின்னு ப்ளாக் ஓப்பன் பண்ணா, பயபுள்ளைக என் ஒரிஜினல் ப்ளாக்க ஹேக் பன்ணிடுச்சுங்க!

    ReplyDelete
  43. பட்டு இருக்கியா

    ReplyDelete
  44. என்னையா.. இது ஒரு மேட்டரா...


    நான - அது ஒரிஜினல்
    நான் - இது போலி...

    என்னா..ஒரிஜினல் என்னைக்குமே குமிஞ்சு புள்ளி வெக்கமாட்டான்.. ஜாக்கிரதையான பயபுள்ள...

    ReplyDelete
  45. // Veliyoorkaran said...
    பட்டு இருக்கியா//

    பட்டு வரமாட்டான், ஏன்னா நான் இருக்கேன்ல (நான் இருந்தா நோ பட்டு, பட்டு இருந்தா நோ பன்னி! ஓக்கே!)

    ReplyDelete
  46. @@@ பட்டாபட்டி.. said...
    யோவ் அது எதோ லூசு யா...அத போய் பெருசா எடுத்துக்கிட்டு...நான் உன்னதான் எவனோ தனியா கலாசிட்டான்னு நெனைச்சு ஷாக் ஆய்ட்டேன்...இத லெப்ட்ல விடு பட்டாபி...! கொஞ்ச நாளுல அண்டங்காக்கா கொத்திக்கிட்டு போயிரும்...!

    ReplyDelete
  47. .டேய் யார்ரா இது கலாய்கிற

    ReplyDelete
  48. இன்னுமா என்னை தெரியல

    ReplyDelete
  49. யார் அது மங்களூர் சிவா? அட்ரஸ் குடுங்க நான் போயி என்னன்னு பாத்துட்டு வர்ரேன்! (ஏதாவது சத்தம் கேட்டா உடனே ஓடியாந்துடுங்க)

    ReplyDelete
  50. 50வது கமெண்ட் போடும்போதே புரிய வேண்டாம்

    ReplyDelete
  51. இன்று இரவு.. பட்டாபட்டியார் அவரது உயிர் நண்பர்களான ( மண்ற்கேணி இல்ல..) ரெமி மற்றும் மார்ட்டினை சந்திக்கப்போகிறார்..

    விருப்பமுள்ளவர்கள் நமது ப.மு.க டோல் பிரி நம்பர் ”1800-ங்கொய்யாலே” வுக்கு டயலவும்..

    ReplyDelete
  52. வேறு வழி இல்லை ஒரிஜினல் பெயரில் வருகிறேன்

    ReplyDelete
  53. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யார் அது மங்களூர் சிவா? அட்ரஸ் குடுங்க நான் போயி என்னன்னு பாத்துட்டு வர்ரேன்! (ஏதாவது சத்தம் கேட்டா உடனே ஓடியாந்துடுங்க)
    //

    பன்னி கத்துவதை, தண்ணிய போட்டுக்கிட்டு, உக்காந்து பார்க்கனுமுனு ஆசை வெளியூரு....

    ReplyDelete
  54. இப்போ யாருன்னு தெரியுதா

    ReplyDelete
  55. யோவ் இங்க என்னய்யா நடக்குது. புறாவுக்கு அக்கப்போரா. ஒரு போட்டோ வ வச்சு இவ்ளோ பிரச்சனயா..

    ReplyDelete
  56. //Muthu said...
    இப்போ யாருன்னு தெரியுதா//

    முத்து தம்பி அந்த டெக்னிக்க நமக்கும் கத்துக்குடுமா? நெறைய பேருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கவேண்டியிருக்கு!

    ReplyDelete
  57. வாழ்க போலிகள் சங்கம்

    ReplyDelete
  58. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //Muthu said...
    இப்போ யாருன்னு தெரியுதா//

    முத்து தம்பி அந்த டெக்னிக்க நமக்கும் கத்துக்குடுமா? நெறைய பேருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கவேண்டியிருக்கு!/////////


    உனக்கு காது கொடுத்தால் எனக்கே ஆப்பு வைசுடுவியே

    இவன்
    போலி பட்டாபட்டி

    ReplyDelete
  59. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    யோவ் இங்க என்னய்யா நடக்குது. புறாவுக்கு அக்கப்போரா. ஒரு போட்டோ வ வச்சு இவ்ளோ பிரச்சனயா..//

    போட்டோவுக்குலாம் நாங்க பிரச்சனை பண்ணுவோமா? பிரச்சனையா நீங்க உண்மையான ரமேஷா இல்ல போலியாங்குரதுதான்! எங்கே சத்தியமா சொல்லுங்க நீங்க போலி இல்லைன்னு!

    ReplyDelete
  60. //பட்டாபட்டி.. said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //Muthu said...
    இப்போ யாருன்னு தெரியுதா//

    முத்து தம்பி அந்த டெக்னிக்க நமக்கும் கத்துக்குடுமா? நெறைய பேருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கவேண்டியிருக்கு!/////////


    உனக்கு காது கொடுத்தால் எனக்கே ஆப்பு வைசுடுவியே//

    ஆப்பு வெக்கிரதா அப்படின்னா என்னம்மா?

    ReplyDelete
  61. நான்தான் போலி

    ReplyDelete
  62. ஆப்பு வெக்கிரதா அப்படின்னா சத்தியமா எனக்கு தெரியாது?

    ReplyDelete
  63. அய்யயோ இந்தக் கொடுமையக் கேக்க யாருமே இல்லையா
    (நாந்தாய்யா ஒரிஜினல் பன்னை, என்ன நம்புங்கய்யா ப்ளீஸ்)

    ReplyDelete
  64. //ரொம்ப போர் அடிக்குதுயா....!//

    யோவ் யார்யா இங்க வந்து போர் அடிக்குன்னு சொல்றது?
    எப்பயும் செல் போன் ல பேசிக்கிட்டு இருக்குற பயலா?
    ஓஹோ,உம்ம வருங்கால மனைவி பேரு போரா? இப்பவே ஆரம்பிச்சாச்சா? :)

    //நான் யாரு கண்டுபிடிங்க பாப்போம்//

    யாரு,வீடு வீடா போய் அடி வாங்கி சலிச்சு போய்,வீட்டோட அடியாள் செட் பண்ணி அடி வாங்க ரெடி ஆகிட்டு இருக்குற அந்த வந்தேறி தான நீ ....

    //இங்கே இரண்டு வெளியூரு இருக்கோம் யாரு ஒரிஜினல்//

    ஆமா,இது பெரிய கம்ப சூத்திரம்......இதுக்கு ஒரு டெஸ்ட் வேற...
    உன் லட்சணம் எங்களுக்கு தெரியாதா?
    பிகர் னு சொன்ன உடனே பாஞ்சு போய் அடி வாங்குற பக்கி எதுவோ அது தான் ஒரிஜினல்.....

    ReplyDelete
  65. சத்தியமா வர வர உங்க பக்கம் வரவே பயமா இருக்கு.
    ஒரு படத்த போட்டு அதுக்கு மேல மூனுவரி எழுதி இருக்கு.
    சரி இதுக்கு 67 பேரு "பின்னூட்டம் " எழுதுறாங்க.
    இங்க நா வந்து மாட்டினா? என்ன ..................................
    வேணா சாமீ ..................................நா வெறுமென ஒரு ஓட்டு
    மட்டும் போட்டுட்டு .....ஓடி ...போயடுரன் .............சாமிகளா...
    அபீட்.

    ReplyDelete
  66. இந்த சோனா ஆஸ்திரேலியா போனது எதுக்குன்னு இன்னும் சொல்லலியே? அப்டியே குஷ்பூ எதுக்கு DMK ல சேர்ந்த்தான்னு சொன்ன நல்லா இருக்கும்! அடுத்த வாரம் அப்பரைசல் மீட்டிங் இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  67. //Phantom Mohan said...
    இந்த சோனா ஆஸ்திரேலியா போனது எதுக்குன்னு இன்னும் சொல்லலியே? அப்டியே குஷ்பூ எதுக்கு DMK ல சேர்ந்த்தான்னு சொன்ன நல்லா இருக்கும்! அடுத்த வாரம் அப்பரைசல் மீட்டிங் இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கப்பா.//

    வாடி மாப்ள, குஷ்பூ ஏன் திமுக வுல சேர்ந்தாங்கன்னு தெரியனுமாக்கும்? எல்லாம் தமிழினத் தலைவரோட எழுச்சிக்காகத்தான்!

    ReplyDelete
  68. பட்டாபட்டி.. said...

    வாழ்க போலிகள் சங்கம்

    June 5, 2010 5:24 PM///


    இது நல்லாருக்கே ?????

    ReplyDelete
  69. முக்கிய அறிவிப்பு!
    திமுகவில் உள்ள வாலிப வயோதிக அன்பர்களுக்கு, கருத்துச் செல்வி குஷ்பு தலைமையில் இனி வாரந்தோறும் பாதுகாப்பு பயிற்சி முகாம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். குஷ்பு சுற்றுப்பயண விபரத்தை அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் பெற்றுக் கொள்க!
    திமுகவில புதிதாக இணைபவர்கள் குஷ்புவின் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்!

    தலைமைக்கழகம்
    அண்ணா அறிவாலயம்

    ReplyDelete
  70. பன்னி சார், எழுச்சி ன்னா என்ன சார்?

    ReplyDelete
  71. மங்குனி, நீயாவது originalaa இருக்கியே அது போதும்...எவனோ ஒருத்தன் எல்லார் மாதிரியும் போலி profile ள்ள சுத்துரான்யா!

    ReplyDelete
  72. //பன்னி சார், எழுச்சி ன்னா என்ன சார்? //

    யோவ்,போய் எழுச்சி தலைவன் கருணாநிதி கிட்ட கேளு... நல்லா கேக்குரானுங்க டீடைலு...

    ReplyDelete
  73. பன்னி சார்..பன்னி சார், அது
    கருத்துச் செல்வி குஷ்பு வா? இல்ல
    பருத்த கிழவி குஷ்பூ வ?

    ReplyDelete
  74. பையன் பாவம்!!!.
    ( பின்னூட்டங்களில் நன்பர்களுக்குள் அடித்துக்கொள்ளும் லூட்டி நன்றாக உள்ளது)




















    Jeyakumar.G

    ReplyDelete
  75. //Phantom Mohan said...
    பன்னி சார், எழுச்சி ன்னா என்ன சார்?//
    பட்டாவும் வெளியூரும் குஷ்பக்காவப்பாக்கத்தான் போயிருக்காங்க, வந்தவுடனே நீயே கேட்டுக்கப்பா!

    ReplyDelete
  76. யோவ் யாராவது என் சந்தேகத்த தீர்த்து வைங்கய்ய! எழுச்சின்னா என்ன? விடை சொல்றீங்களா இல்ல உங்க எல்லாரப்பத்தியும் புனைவு எழுதவா?

    ReplyDelete
  77. //Phantom Mohan said...
    பன்னி சார்..பன்னி சார், அது
    கருத்துச் செல்வி குஷ்பு வா? இல்ல
    பருத்த கிழவி குஷ்பூ வ?//

    யோவ் என்ன தெகிர்யம்யா உனக்கு, அதெப்படி குஷ்பக்காவப் போயி பருத்த அப்படி இப்படின்னு கேக்கலாம்? ஜெயராம் கதி தெரியுமில்ல?

    ReplyDelete
  78. யோவ் ஜெயராம் மல்லு, நான் பச்சத் தமிழன் யா!!! எனக்கு பின்னாடி எட்டு கோடி பேர் இருக்காங்க!

    ReplyDelete
  79. //Phantom Mohan said...
    யோவ் யாராவது என் சந்தேகத்த தீர்த்து வைங்கய்ய! எழுச்சின்னா என்ன? விடை சொல்றீங்களா இல்ல உங்க எல்லாரப்பத்தியும் புனைவு எழுதவா?//

    ங்கொக்காமக்கா எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்லிக்கிரேன், இனி எவனாவது புனைவு புடலங்கான்னு கெளம்புனீங்க படுவா அப்புறம் பிச்சுப்புடுவேன் பிச்சு!

    ReplyDelete
  80. செம்மொழிப் பாட்டுல என் குஷ்பூ வரல?
    எதாவது உள் குத்து இருக்குமோ?

    ReplyDelete
  81. //Phantom Mohan said...
    யோவ் ஜெயராம் மல்லு, நான் பச்சத் தமிழன் யா!!! எனக்கு பின்னாடி எட்டு கோடி பேர் இருக்காங்க!//

    எங்கத் தமிழனத்தலைவருக்குப் பின்னாடி 22 கோடிப்பேரு இருக்கானுங்க, குஷ்பக்காவும் வந்தாச்சு, தமிழினத்தலிவரும் எழுச்சி கண்டுட்டாரு, இனி, 40 கோடியாயிடும் ஜாக்கிரதை, யார்கிட்ட வெச்சிக்கின? அப்புறம் பேஜாரயிடுவ!

    ReplyDelete
  82. யோவ் பன்றி, நான் உன்னப்பத்தி புனைவு எழுதினா, நம்ம ரெண்டு பேரத் தவிர மத்தவன் எல்லாம் அடிச்சிக்கிட்டு சாவான்! வெள்ளைக்காரன் எப்டி நம்ம நாட்ட ஆண்டான்னு இப்போ தான்யா எனக்கு புரியுது

    ReplyDelete
  83. //Phantom Mohan said...
    செம்மொழிப் பாட்டுல என் குஷ்பூ வரல?
    எதாவது உள் குத்து இருக்குமோ?//

    யோவ் என்னய்யா வெவரம் புரியாத ஆளா இருக்க, 'உள்குத்து'னாலதான் குஷ்பு வரல!

    ReplyDelete
  84. யோவ் சும்மா சும்மா எழுச்சி எழுச்சி ன்னு, எழுச்சின்னா என்ன எச்சித் துப்பி விளயாடுறதா?

    ReplyDelete
  85. //Phantom Mohan said...
    யோவ் சும்மா சும்மா எழுச்சி எழுச்சி ன்னு, எழுச்சின்னா என்ன எச்சித் துப்பி விளயாடுறதா?//

    இப்பத்தான் கண்ணு கரிக்டா புடிச்சிருக்க, அதுதான் அதேதான்!

    ReplyDelete
  86. Phantom Mohan said...

    யோவ் சும்மா சும்மா எழுச்சி எழுச்சி ன்னு, எழுச்சின்னா என்ன எச்சித் துப்பி விளயாடுறதா////



    சரவணா பவன்ல ஐஸ் கிரீம் சாப்பிட்டுகிட்டே யோசி

    ReplyDelete
  87. ஹிந்துக் கட்ச்சிக் காரர்களுக்கு!

    பன்னிக்குட்டி ராம்சாமி என்ற பெயரை நன்றாக கவனியுங்கள்...ராமசாமி அல்ல ராம்சாமி, அதென்ன "ம" க்கு மேல ஒரு புள்ளி

    ReplyDelete
  88. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //Phantom Mohan said...
    யோவ் சும்மா சும்மா எழுச்சி எழுச்சி ன்னு, எழுச்சின்னா என்ன எச்சித் துப்பி விளயாடுறதா?//

    இப்பத்தான் கண்ணு கரிக்டா புடிச்சிருக்க, அதுதான் அதேதான்!///




    பண்ணி , இந்த பீச என்னா பண்ணலாம்

    ReplyDelete
  89. பட்டு என்ன ஆச்சி ஒரு போட்டேவை போட்டே பதிவா ?..... காப்பாத்து சாமீஈஈஈஈஈஈஈஈ.

    ReplyDelete
  90. Blogger மங்குனி அமைச்சர் said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //Phantom Mohan said...
    யோவ் சும்மா சும்மா எழுச்சி எழுச்சி ன்னு, எழுச்சின்னா என்ன எச்சித் துப்பி விளயாடுறதா?//

    இப்பத்தான் கண்ணு கரிக்டா புடிச்சிருக்க, அதுதான் அதேதான்!///

    பண்ணி , இந்த பீச என்னா பண்ணலாம்

    ///////////////////////////


    ஒரு புனைவு எழுதுங்களேன்!

    ReplyDelete
  91. விசயத்த கொட்ட விட்ரு
    /////////////////

    இது டபுள் மீனிங் தானே?

    ReplyDelete
  92. //மங்குனி அமைச்சர் said...

    பண்ணி , இந்த பீச என்னா பண்ணலாம்//

    இந்தப் பீச அறிவாலயத்துக்கு அனுப்பி, நம்ம கருத்துச்செல்வி குஷ்பக்காட்ட பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சிக்கு அனுப்பிரலாம். (பட்டியும் வெளியூரும் இப்ப பயிற்சிலதான் இருக்காங்க, அவங்க முடிச்சிட்டு வந்ததும், அடுத்த பேட்ச அனுப்புவோம்)

    ReplyDelete
  93. ஜெய்லானி said...

    பட்டு என்ன ஆச்சி ஒரு போட்டேவை போட்டே பதிவா ?..... காப்பாத்து சாமீஈஈஈஈஈஈஈஈ.////



    வாங்க ஜெய்லானி , இந்தாங்க லெமன் ஜூஸ்

    ReplyDelete
  94. யோவ் பன்னி என்ன பயத்தில பேதி வந்துருச்சா? கழிவறையில் இருக்குரியா? பதில் சொல்லுய்ய

    ReplyDelete
  95. Phantom Mohan said...

    விசயத்த கொட்ட விட்ரு
    /////////////////

    இது டபுள் மீனிங் தானே?///


    யோவ் அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொட்ட இல்ல கோட்ட (கள்ளி கண்டுபுடுசிட்டியே )

    ReplyDelete
  96. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //மங்குனி அமைச்சர் said...

    பண்ணி , இந்த பீச என்னா பண்ணலாம்//

    இந்தப் பீச அறிவாலயத்துக்கு அனுப்பி, நம்ம கருத்துச்செல்வி குஷ்பக்காட்ட பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சிக்கு அனுப்பிரலாம். (பட்டியும் வெளியூரும் இப்ப பயிற்சிலதான் இருக்காங்க, அவங்க முடிச்சிட்டு வந்ததும், அடுத்த பேட்ச அனுப்புவோம்)////



    ஏம்பா அவுக எத்துண பேத்துக்கு தான் சொல்லி தருவாக ????

    ReplyDelete
  97. என்னய்யா லெமன் ஜூசுக்கு மாறிட்டீங்களா? வேற ஒரு ஜூஸ் சொல்லுவீங்களே? என்ன அது!

    ReplyDelete
  98. Phantom Mohan said...

    என்னய்யா லெமன் ஜூசுக்கு மாறிட்டீங்களா? வேற ஒரு ஜூஸ் சொல்லுவீங்களே? என்ன அது!///



    நீ காரியத்துலே காண்ணா இரு

    ReplyDelete
  99. ///மங்குனி அமைச்சர் said...
    ஏம்பா அவுக எத்துண பேத்துக்கு தான் சொல்லி தருவாக ????///

    என்ன அமைச்சரே, ஏற்கனவே சினிமாவுல சொல்லிக்கொடுத்தது பத்தாதுன்னுதானே, கட்சில சேர்ந்து இருக்காக குஷ்பக்கா, சமுதாய்துக்கு நல்லது பண்ண விடமாட்டேங்கிறிங்களே?

    ReplyDelete
  100. //Phantom Mohan said...
    என்னய்யா லெமன் ஜூசுக்கு மாறிட்டீங்களா? வேற ஒரு ஜூஸ் சொல்லுவீங்களே? என்ன அது!//

    யோவ் அது கொட்டை எடுத்த புளில போடுரதுய்யா! திமுக கட்சி ஆபிசுல பாதுகாப்பு செயல்முறை பயிற்சிக்கு அப்புறம் குடுக்குராங்கலாம்!

    ReplyDelete
  101. என்னாங்கடா இது, திடீர்னு ஒரு பக்கியவும் காணோம், எல்லாரும் அறிவாலயத்துக்கு குஷ்பக்காகிட்ட பாதுகாப்புப் பயிற்சி எடுக்க போயிட்டானுங்களா? ஹலோ பிரதர் என்னையும் கூட்டிட்டுப் போங்க விட்டுட்டு போயிடாதீங்க!

    ReplyDelete
  102. ஓக்கே, நானும் அறிவாலயத்துக்குப் போறேம்பா, பாதுகாப்பு செயல்முறைப் பயிற்சிக்கு, யாராவது வந்தீங்கன்னா, அப்படியே நேரா அறிவாலயதுக்கு வந்துடுங்க, போன்ல முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா, டோக்கன் போட்டு வெச்சிடுவேன்!

    ReplyDelete
  103. முக்கி முக்கி ரெண்டு பதிவு போடுரதுகுள்ள ப குட்டி என்ன ஆச்சி

    ReplyDelete
  104. //வாங்க ஜெய்லானி , இந்தாங்க லெமன் ஜூஸ்//
    நா ஊருகே லெமன் ஜுஸ் குடுத்துட்டேனே எனக்கேவா ?

    ReplyDelete
  105. அடிஆத்தீ .............108 கமெண்ட்ஸ் ஆ ..ஆ ஆ ஆ ஆ ......................................

    வயித்த காந்துது பாட்டா . இது ரொம்ப அநியாயம் !

    ReplyDelete
  106. உங்களுக்கே ஓவராத் தெரியலை... சாமிகளா...

    ReplyDelete
  107. ஒரு போட்டோவப் போட்டுட்டு நம்மள தொங்க உடறத பாருங்க ரோஸ்விக்! அழும்பு தாங்கல! பட்டா, பன்னிக்குட்டி ராம்சாமி, வெளியூரு... உங்களுக்கு நிகர் நீங்கதான் சாமி!

    பிரபாகர்...

    ReplyDelete
  108. சார் ....இதை பார்க்கும் போது என் மனசு நொந்து நூலகுது சார்.....

    பின்ன என்ன சார்....நான் சுஜாதா,st.hawking, Carl Sagan, Einstein..etc... பத்தி முட்டி முட்டி படிச்சு அதை வச்சு ஒரு ப்ளாக் ஆரம்பிக்கின்ற ஆசையில் ஆரம்பித்து ஈ ... ஓட்டிகிட்டு இருக்கிறேன்..... ஆனா நீங்க..ஒரு போட்டோ போட்டு.....தாங்க முடியல சார்....

    நான் பேசாமல் படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.....என்ன சார்?

    ReplyDelete
  109. //சாதா போட்டோ”-வை
    ”சதாம் போட்டோ” ஆக்கிடாதே...//
    ''சதா போட்டோ ஆக்கிடாதீங்க.''

    ReplyDelete
  110. பன்னிக்குட்டி ராமசாமி,
    இதெல்லாம் உமக்கே ஓவரா தெரியல?

    ReplyDelete
  111. இப்பத்தான் குஷ்பக்காவோட பாதுகாப்பு செயல்முறை பயிற்சிக் கூட்டம் முடிஞ்சது. அப்பப்பா என்ன கூட்டம் என்ன கூட்டம்,

    ReplyDelete
  112. பயிற்சிக் கூட்டத்துக்கு வந்தவனுங்க முப்பது பேர காணோமாம், போலீஸ் தேடிக்கிட்டு இருக்காங்க! நம்ம பசங்க வேற யாரையும் காணமே என்னன்னு தெரியலையே?

    ReplyDelete
  113. //கக்கு - மாணிக்கம் said...
    அடிஆத்தீ .............108 கமெண்ட்ஸ் ஆ ..ஆ ஆ ஆ ஆ ......................................

    வயித்த காந்துது பாட்டா . இது ரொம்ப அநியாயம் !//


    இதுக்கே இப்படின்னா அப்புறம் எப்படி பாஸ்? முதல்ல போயி பாதுகாப்பு பயிற்சி எடுத்துட்டு வாங்க சார் அப்புறம் எல்லாம் சரி ஆயிடும்!

    ReplyDelete
  114. ///ganesh said...
    சார் ....இதை பார்க்கும் போது என் மனசு நொந்து நூலகுது சார்.....

    பின்ன என்ன சார்....நான் சுஜாதா,st.hawking, Carl Sagan, Einstein..etc... பத்தி முட்டி முட்டி படிச்சு அதை வச்சு ஒரு ப்ளாக் ஆரம்பிக்கின்ற ஆசையில் ஆரம்பித்து ஈ ... ஓட்டிகிட்டு இருக்கிறேன்..... ஆனா நீங்க..ஒரு போட்டோ போட்டு.....தாங்க முடியல சார்....

    நான் பேசாமல் படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.....என்ன சார்?///

    எழுதுங்க சார் எழுதுங்க, அப்படியே நம்ம குஷபக்காவோட பாதுகாப்பு செயல்முறை பயிற்சி வெளக்கத்தையும் சேத்து எழுதுங்க, அப்புறம் பாருங்க எங்க போறீங்கன்னு! உங்களுக்குன்னு அறிவாலயதுல ஒரு டேபிள் போட சொல்லிடுவோம், உக்காந்து பொறுமையா எழுதுங்க!

    ReplyDelete
  115. //கொல்லான் said...
    //சாதா போட்டோ”-வை
    ”சதாம் போட்டோ” ஆக்கிடாதே...//
    ''சதா போட்டோ ஆக்கிடாதீங்க.''

    கொல்லான் said...
    பன்னிக்குட்டி ராமசாமி,
    இதெல்லாம் உமக்கே ஓவரா தெரியல?//

    என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? நாங்க எவ்வளவு பெரிய சமூக சேவை செஞ்சுக்கிட்டு இருக்கோம், அது சரி கொல்லான் சார், சதான்னா ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு? சே ரொம்ப குறுகிய மனசு சார் உங்களுக்கு, எங்கள பாருங்க எப்படி பரந்த மனசு!

    ReplyDelete
  116. சரிப்பா நான் தூங்கப்போறேன், நாளைக்கு வேற செயல்முறைப் பயிற்சி இருக்குன்னு சொல்லிட்டாங்க! ( நம்ம பசங்கள்லாம் அங்கேயே தங்கிட்டானுங்க போல, கொடுத்து வெச்சவனுங்க!)

    ReplyDelete
  117. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////எழுதுங்க சார் எழுதுங்க, அப்படியே நம்ம குஷபக்காவோட பாதுகாப்பு செயல்முறை பயிற்சி வெளக்கத்தையும் சேத்து எழுதுங்க, அப்புறம் பாருங்க எங்க போறீங்கன்னு! உங்களுக்குன்னு அறிவாலயதுல ஒரு டேபிள் போட சொல்லிடுவோம், உக்காந்து பொறுமையா எழுதுங்க///

    சார் இப்ப தெரிஞ்சிக்கிட்டேன் நான் ஈ ஓட்டுவதற்கு என்ன காரணம் என்று ....என்னுடைய முதல் வேலை போய் பாதுகாப்பு செயல்முறை பயிற்சியை எடுத்துட்டு வந்துர்றேன்...அப்புறம் அதைப்பற்றி எழுத எளிதாக இருக்கும்....

    சார் அறிவாலயத்துல டேபிள் யாருபக்கதிலன்னு சொல்லவே இல்லை....கொஞ்சம் ஆர்வமா இருக்கு சார்......

    ReplyDelete
  118. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    படமே ஒரு கவிதை.
    //


    டாங்ஸ் பிரதர்..

    ReplyDelete
  119. @பன்னிக்குட்டி மற்றும் பருப்பு..
    //

    கடைசியா யாருய்யா உயிரோட இருக்கீங்க?...சொல்லவேயில்லை...

    ReplyDelete
  120. நான் இருக்கிறேன் பட்டு

    ReplyDelete
  121. Blogger MUTHU said...

    நான் இருக்கிறேன் பட்டு
    //
    வாய்யா என் உடன்பிறப்பே...நேற்று ஒரே கும்மிபோல,.

    ReplyDelete
  122. பின்ன இல்லையா பட்டு உன் பெயரில் கூட கமெண்ட் போட்டேனே பார்த்தாயா

    ReplyDelete
  123. என்ன இன்னிக்கும் தொடங்கிடுவமா?

    ReplyDelete
  124. வா உனக்காக தான் வெய்டிங்

    ReplyDelete
  125. நாளக்கு புது பதிவ போட்டு கும்மலாம்..புதுசா...

    ReplyDelete
  126. அப்புறம் நேத்து பாதுகாப்பு செயல்முறை பயிற்சி எப்படி இருந்துச்சு, குஷ்பக்கா நல்லா சொல்லிகொடுத்தாங்களா?

    ReplyDelete
  127. அதானே அதை சொல்லு முதலில்

    ReplyDelete
  128. புதுசா ஏதாவது நடந்திருக்கா முத்து & பன்னி...

    ReplyDelete
  129. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்புறம் நேத்து பாதுகாப்பு செயல்முறை பயிற்சி எப்படி இருந்துச்சு, குஷ்பக்கா நல்லா சொல்லிகொடுத்தாங்களா?
    //

    எதுக்கு.. நாம யூத்........மியூசியத்தில இருக்கவேண்டிய பிகரபத்தி இப்ப என்ன பேச்சு..ஹி..ஹி

    ReplyDelete
  130. பட்டாபட்டி.. said...

    புதுசா ஏதாவது நடந்திருக்கா முத்து & பன்னி...////////////


    அரசியல் வெறுத்துடுச்சி! - ' ரோஜா புலம்பல்

    மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா - நயன்தாரா!

    ஜாக்பாட் சீசன்-2.. நதியா ஸ்டைல்!

    ReplyDelete
  131. பட்டாபட்டி.. said...

    நாளக்கு புது பதிவ போட்டு கும்மலாம்..புதுசா...

    பதிவின் பெயர் ச.சா.நி.லோ.
    June 6, 2010 8:24 PM
    //

    ஆகா ஆரம்பிச்சுட்டானுக போலி பட்டாபட்டி பேர்ல..யோவ் வேணாய்யா.. வெச்சுவிட ரொம்ப பேர்...கையில் பெட்ரோலோட அலையிறானுக..பெரியவன் சொல்றேம்..மூடிக்கிட்டு..டாமாசா கும்மிக்கலாம்...

    ReplyDelete
  132. பட்டாபட்டி.. said...
    எதுக்கு.. நாம யூத்........மியூசியத்தில இருக்கவேண்டிய பிகரபத்தி இப்ப என்ன பேச்சு..ஹி..ஹி/////////


    மியூசியமா?
    அப்போ அரசாங்க சொத்தா?

    ReplyDelete
  133. பட்டு யாரு வந்து இருக்கான்னு பாரு

    ReplyDelete
  134. பட்டா சார், வலைஉலகம் எனக்கு பலவருடங்கலாக பல வகைகளில் அறிமுகம் எனினும், இந்த தமிழ் பதிவுலகம் எனக்கு கடந்த மே மாதம் முதல் தான் பரிச்சயம். தமிலிஷ் மூலமாக முதன் முதலில் படிதத்தது உங்கள் பதிவு, அதன்பின் பலரது பதிகளை படிதகிவிட்டது, கடந்த சில நட்களாக இங்கு நடந்த சில விரும்பதகாத நிகழ்வுகள் மூலம், இங்கும் போட்டி, பொறாமைகள், குழு அதிக்கங்கள், பாலிடிக்‌ஷ் என்று இருந்தாலும், அதையும் தாண்டி இங்கு நேரடியான, நேர்மையன எழுத்துக்களை ( காமெடி வடிவிலும், சீரியசாகவும்) படிக்கமுடிந்தது. அதனால் உங்களை முன்னுதாரனமாக( சுஜாதா போன்றவர்களை சொல்ல தகுதி இல்லாததால்) கொண்டு எனது பதிவுகளை பதிக்க ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். ஆரம்பிக்குமுன் உங்கள் கருதுக்கள்/அறிவுரை(advice) தேவை.

    ReplyDelete
  135. என் டவுசரை சிறிது நாள் விட்டு கிழித்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  136. பன்னிக்குட்டி ராம்சாமி ,ரோஸ்விக்,Veliyoorkaran,ILLUMINATI,ஜெய்லானி,மங்குனி அமைச்சர், Phantom Mohan, ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) மற்றும், இங்கு பின்னூட்டதில் தக்களி பிழிந்து ஜூஷ் போட்டுகுண்டிருக்கும், பிரபல உலகப்புகழ் பதிவர்கலிடமிருந்தும் அறிவுரைகள் தேவை(இலவசமாக!!!). ரோஷம், மானம், வெட்கம், வேலயுதம் etc.. போன்ற எதையும் இழக்க துனிந்து, தமிழில் உள்ள கெட்ட வார்தைகள் பலவற்றை கற்று ஓரளவு பதிவராக தயார் செய்துள்ளேன் என்பதையும், தமிழில் டைப் செய்ய கடந்த ஒரு வாரமாக(இன்னும் தடவிக்கொண்டுதான் இருக்கிரேன்) பயின்று வருகிரேன் என்பதை கூடுதல் தகுதியாக சொல்ல விரும்புகிரேன்.

    ReplyDelete
  137. வாங்க jey ! நல்ல இருக்கீங்களா.. பதிவு போடப் போறீங்களா, போடுங்க போடுங்க மொத வெட்டே வெறித்தனமா இருக்கணும்...

    வேணும்னா முதல் பதிவா இங்க கும்மி அடிக்கிரவங்களப் பத்தி ஒரு புனைவு எழுதுங்களேன்! நாங்க அதுக்கும் வந்து கும்மி அடிப்போம்! ஹி ஹி

    ReplyDelete
  138. Jey சார் வணக்கம் !

    ஜெர்மன் பாஷ கத்துக்கனும்ன்னு ரொம்ப நாள் ஆசை சார்! உங்க மூலியமா அது நிறைவேறிடும்..
    "ரோஷம், மானம், வெட்கம்" இந்த மூணு வார்த்தை தான் சொல்லிருக்கீங்க, ஜெர்மன் ல இதுக்கு என்ன அர்த்தம் சார்!

    ReplyDelete
  139. பிரதர் நம்ம கடைப்பக்கம் வந்து பாத்துட்டுபோங்க!

    ReplyDelete
  140. Phantom Mohan said...

    //வாங்க jey ! நல்ல இருக்கீங்களா.. பதிவு போடப் போறீங்களா, போடுங்க போடுங்க மொத வெட்டே வெறித்தனமா இருக்கணும்...//

    சார் நான் இப்போது L -board, என் டவுசர் கிழியாம பார்த்துகிறதுதான் என் முதல் வேலை. நீங்க எல்லோரும் போற speed-ல போய்கிட்டு இருங்க, நான் வந்து கூட சேர்ந்துக்கிரேன்.

    ReplyDelete
  141. //"ரோஷம், மானம், வெட்கம்" இந்த மூணு வார்த்தை தான் சொல்லிருக்கீங்க, ஜெர்மன் ல இதுக்கு என்ன அர்த்தம் சார்//

    ஓ இனி ஜெர்மன் வேற் கத்துக்க வேண்டியிருக்கா?. சார் ரொம்ப மிரட்டுனா நான் அழுதுருவேன், ஆமா சொல்லிட்டேன்.

    ReplyDelete
  142. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //பிரதர் நம்ம கடைப்பக்கம் வந்து பாத்துட்டுபோங்க!//

    உங்க கடைடில உள்ள எல்லா சரக்கையும் டேஷ்ட் பனிட்டேன் தலைவரே. உஙகளை பர்த்துதன் தல எனக்கு கொஞ்சம் தைரியமே வந்தது. உஙளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

    சொப்பனசுந்தரியை யார் வச்சிருக்கஙன்னு தகவல் கிடைச்சிருச்சிங்களா?..

    ReplyDelete
  143. yengataa pona ???
    seekiram yen veettukku vaa , yevanaavathu nonna thanamaa kelvi kettaannaa pukunthu seruppaala adi

    ReplyDelete
  144. power went off(cut)here!!!.

    ReplyDelete
  145. போஸ்டை போட்டு விட்டு அடிக்கடி காணமல் போகும் பட்டாபட்டி ஒழிக

    ReplyDelete
  146. Jey said...

    என் டவுசரை சிறிது நாள் விட்டு கிழித்துக்கொள்ளவும்.//////////


    புதுசா எழுத வந்து இருகுறிங்க வாழ்த்துகள்.

    சும்மா நம்ம பட்டாப்பட்டி போல் அசத்துங்கள்.

    உங்க டவுசர் தன்னால் கிழிக்கப்படும்

    ReplyDelete
  147. யூர்கன் க்ருகியர் said...

    Pattapatti rocks !///////


    எத்தனைதடவை உன்னிடம் சொல்லுவது திட்டுவதாக இருந்தால் தமிழில் திட்டு,பாவம் நம்ம பட்டுக்கு இங்கிலிபீஸ் புரியாது

    ReplyDelete
  148. Muthu,

    என் டவுசரை இப்போதைக்கு தொடததற்கு நன்றி.

    சிரிப்பு அமைச்சர் என்று நினத்த மங்குனி அமைச்சர் சீரியசாக பதிவு போட்டுள்ளார். படிக்கவும்

    ReplyDelete
  149. Jey said...

    Muthu,

    என் டவுசரை இப்போதைக்கு தொடததற்கு நன்றி./////////////////////

    ஹி..ஹி .... உங்க நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு



    சிரிப்பு அமைச்சர் என்று நினத்த மங்குனி அமைச்சர் சீரியசாக பதிவு போட்டுள்ளார். படிக்கவும்//////////


    படித்துவிட்டேன்,ஆனால் அங்கு நான் கமெண்ட் போட்டால் மன்குவிர்க்கு கோபம் வந்து விடும்

    ReplyDelete
  150. ரெண்டு பேரும் இங்க தனியா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

    ReplyDelete
  151. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ரெண்டு பேரும் இங்க தனியா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?///////


    செயல் முறை பயிற்சிக்கு போகலாமா வேண்டாமான்னு டிஸ்கழன் பண்ணிக்கிட்டு இருக்கோம்

    ReplyDelete
  152. பன்னிகுட்டி சார், உங்க கடையில ஏதும் புது சரக்கு வந்திருக்கா?.

    ReplyDelete
  153. //Jey said...
    பன்னிகுட்டி சார், உங்க கடையில ஏதும் புது சரக்கு வந்திருக்கா?.//

    என்ன சார் இவ்வளவு லேட்டா கேக்குரீங்க? புது சரக்கு வந்து இறங்கி பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கு சார்!

    ReplyDelete
  154. //என்ன சார் இவ்வளவு லேட்டா கேக்குரீங்க? புது சரக்கு வந்து இறங்கி பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கு சார்//

    பைக் எடுத்துகிட்டு உங்க கடை வந்துட்டேன்.

    ReplyDelete
  155. @Jey said...
    ஆரம்பிக்குமுன் உங்கள் கருதுக்கள்/அறிவுரை(advice) தேவை.
    //

    வாங்கப்பு..சந்தோசம்.. உங்களுக்கு என்ன தோணுதோ, அதை அழகா எழுத்தில வடிங்க..உங்களுடைய தனித்தன்னைய எந்தக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள்..

    வாழ்த்துக்கள் ஜே..

    ReplyDelete
  156. யூர்கன் க்ருகியர் said...

    Pattapatti rocks !
    //

    என்ன பாஸ் இருக்கீங்களா?...

    ReplyDelete
  157. MUTHU said...



    படித்துவிட்டேன்,ஆனால் அங்கு நான் கமெண்ட் போட்டால் மன்குவிர்க்கு கோபம் வந்து விடும்////


    யோவ் முத்து , உன்ன எப்பையா திட்டினேன்

    ReplyDelete
  158. MUTHU said...

    போஸ்டை போட்டு விட்டு அடிக்கடி காணமல் போகும் பட்டாபட்டி ஒழிக//


    அது சரி , நம்ம பன்னிகுட்டி பதிவு போடா ஆரம்பிச்சுட்டார் ,நீயும் ஸ்டார் பண்ணு

    ReplyDelete
  159. மங்குனி அமைச்சர் said...

    MUTHU said...

    போஸ்டை போட்டு விட்டு அடிக்கடி காணமல் போகும் பட்டாபட்டி ஒழிக//


    அது சரி , நம்ம பன்னிகுட்டி பதிவு போடா ஆரம்பிச்சுட்டார் ,நீயும் ஸ்டார் பண்ணு
    //

    வாப்பு

    ReplyDelete
  160. மங்குனி அமைச்சர் said...
    யோவ் முத்து , உன்ன எப்பையா திட்டினேன்////////////////////


    இதுக்கு பேரு தான் கோத்து விடறது

    ReplyDelete
  161. மங்குனி அமைச்சர் said...
    அது சரி , நம்ம பன்னிகுட்டி பதிவு போடா ஆரம்பிச்சுட்டார் ,நீயும் ஸ்டார் பண்ணு///////


    நான் என்ன வைச்சுகிட்டா வஞ்சனை பண்றேன்,
    ஒன்னு செய் நீ எதாவது எழுதி கொடு என் பெயரில் பப்ளிஷ் பண்ணிடுறேன்

    ReplyDelete
  162. எல்லாரும் போட்டோ எடுத்து தொங்க விடுவாங்க.. ஆனா இந்தம்மா தொங்க வுட்டு போட்டோ எடுக்குறாங்க...

    பட்டா கலக்குங்க...

    ReplyDelete
  163. செய்..............
    ஏதாவது செய்.....................
    செய்..............
    செய்..............
    செய்..............
    செய்..............
    செய்..............
    செய்..............
    செய்..............
    செஞ்சிட்டே தல

    ReplyDelete
  164. Charu Nivedita
    Charu Nivedita

    www.charuonline.com


    யுத்தம் செய்
    June 8th, 2010

    மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகி வரும் யுத்தம் செய் என்ற படத்தில் வரும் ஒரு குத்துப் பாடல் காட்சியில் அமீர், நீது சந்த்ரா ஆகியோருடன் நானும் ஆடிக் கொண்டிருக்கிறேன்.ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் போது காலை நான்கு மணி. நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் புரிகிறது. நேற்று ஒன்பது டேக் வாங்கினேன். இன்று அவ்வளவு டேக் வாங்கக் கூடாது என்பதற்காக ரிகர்சல் செய்து கொண்டிருக்கிறேன்.

    நாளை சந்திப்போம்.


    http://charuonline.com/blog/?p=642

    ReplyDelete
  165. உசுரே போகுது
    உசுரே போகுது
    போட்டோ நீ ஒன்னு எடுக்கயில!

    ReplyDelete
  166. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    எல்லாரும் போட்டோ எடுத்து தொங்க விடுவாங்க.. ஆனா இந்தம்மா தொங்க வுட்டு போட்டோ எடுக்குறாங்க...
    //
    இந்த கேப்ஷன் நல்லாயிருக்கே பிரகாஷ்

    ReplyDelete
  167. @கொல்லான் said...
    செய்..............
    ஏதாவது செய்.....................
    செய்..............
    செய்..............
    செய்..............
    செய்..............
    செய்..............
    செய்..............
    செய்..............
    செஞ்சிட்டே தல
    //

    ஏதோ பாத்து பண்ணுங்கண்ணே...

    ReplyDelete
  168. @சி. கருணாகரசு said...
    நல்ல தேர்வு.
    //

    நன்றி பாஸ்

    ReplyDelete
  169. @MUTHU said...
    என்று இப்போதுதான் புரிகிறது. நேற்று ஒன்பது டேக் வாங்கினேன். இன்று அவ்வளவு டேக் வாங்கக் கூடாது என்பதற்காக ரிகர்சல் செய்து கொண்டிருக்கிறேன்.
    //

    யோவ்.. இன்னுமா அங்க போறே...?

    ReplyDelete
  170. @வால்பையன் said...
    உசுரே போகுது
    உசுரே போகுது
    போட்டோ நீ ஒன்னு எடுக்கயில!
    //

    அண்ணே.. அடுத்த பதிவ போட்டாச்சு...வரவர நீங்க லேட்டா வர ஆரம்பிச்சுட்டீங்க..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!