Pages

Thursday, June 10, 2010

உயிரா?..இல்லை.. மயிரா?உயர்திரு இந்திய சமூகத்துக்கு,
அன்றாடங்காச்சி பட்டாபட்டி எழுதும் கடிதம். பேப்பர்ல போபால் பற்றிய தீர்ப்ப படிச்சதும், உச்சிமுடி நட்டுக்கிட்டதால் இந்த கடிதம். 2 ஆண்டு  சிறைத்தண்டனையும், தலா 1 இலட்சம் ரூபா அபராதமும் போட்டு, தீர்ப்பு வந்ததும் எனக்கு என்ன மயிரு சொல்வதென தெரியவில்லை.

25 ஆயிரம் பேரு செத்தானுக. எதுக்கு? தாய் நிறுவனம் யூனியன் கார்பைட், அதன் இந்தியக் கிளையான யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்   நிறுவனத்தின் அலட்சியபோக்கால். ஆனா, இங்கு உயிர்களின் மதிப்பு மயிர்களுக்கு சமம் எனற புனிதக்கோட்பாடு இருப்பதால், எல்லோரும்  பொத்திகிட்டுதான் இருக்கனும்..
1984ல் விபத்து நடந்த நான்கு நாட்கள் கழித்தே ”வாரன் ஆன்டர்சன்” கைது செய்யப்பட்டன். ஆனால் சிலமணி நேரங்களிலேயே அவன் ஜாமினில்  வெளியேறி, மாநில அரசின் விமானம் மூலம் டில்லி சென்று அங்கிருந்து தனி விமானம் முலம் அமெரிக்கா தப்பிச்சென்றான்.

அப்பப்பா.. ஜேம்ஸ்  பாண்டு செத்தாண்டா...மேலும், கேஸில் அவனது பெயர் வரமாலிருக்க உதவி செய்ய சொன்னது, பழைய காங்கிரஸ் பிரதமர்  நரசிம்மராவாம்...இது யார் சொன்னது.. நம்ம முன்னால்  சி.பி.ஐ  பெரியவன்..ஏய்யா.ரிடையர்ட் ஆனதும்தான், உங்க மனச்சாட்சி வேலை  செய்யுமா?.


அதுல வேற..பா.ஜ.கா..இவனுக போராட்டம் வேற  பண்ணப் போறாங்களாம்..ஆமாடா..இவனுகளும் சில வருஷம் நாட்டை  ஆண்டானுக..அப்ப என்ன, அவனுக ஒம்பது ஓட்டையும் அடச்சிக்கிச்சா?...இப்ப கரெக்டா பிரச்சனைய எடுத்து , அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டானுக..தூ...நாதாரிகளா..

ஏதோ ஒரு நாய் ஜாமீன் போட்டுத்தானே , ”வாரன் ஆன்டர்சன்” தப்பிச்சுபோனான்.. அந்த ஜாமீன்போட்ட நாதாரி, எங்க போயி தொலஞ்சான்..?
அவன, “கசாப்”கூட சேர்த்து காயடிக்கலாமில்ல..அதுவுமில்லாம, இதை சொல்ல 26 வருஷம் ஆச்சு..பன்னாடை  அரசியல்வாதிகளா..அமெரிக்காகூட சமீபத்தில் ஒப்பந்தம் போட்டீங்களே..அப்ப அந்த நாதாரி ”வாரன் ஆன்டர்சன்”-னை, இந்தியாவிடம்  ஒப்படைக்கனுமுனு கேட்டீங்களா?..மாட்டானுக..அவரு என்ன பிரபாகரனா?.. இல்ல  நளினியா?..ராணுவப்படைகளை அனுப்ப?..

ஆமா..போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்ல, ’குவாட்ரோச்சி’ என்ற  இடைத்தரகரையும் காணவில்லை..ஏன்னாச்சு சார்?..ஓ..அது  வெளிநாட்டுப்பீஸு..அவரோட உடம்புல ஓடுவது இத்தாலி ரத்தம்..கேட்டா, அன்னை சோனியாவுக்கு கோபம் வரும்..

ஒண்ணுமட்டும் உண்மை...அந்த பாரின் பீஸ் சோனியா, இலங்கை பிரச்சனையில , இந்திய ராணுவத்தை வெச்சு, சொந்த  பிரச்சனைய தீர்த்தவேகத்தை இங்கேயும் காட்டியிருக்கலாம்..என்ன? பாழாப்போன ஏழைமக்களுக்கு என்ன மயிரு வந்தா என்னானு , கொஞ்சமா அடங்கிட்டாங்க..உடுங்க சார்.. ”இந்தியனின் உயிர் மயிருக்கு சமானம்..”மக்கா..இது உங்களுக்கு..
 • இந்தியா கண்டெடுத்த முத்து..எங்கள் அன்னை சோனியா..
 • மக்களே என் தெய்வம்..உயிர் உள்ளவரை அயராது...Bla..Bla..
 • செந்தமிழ் மாநாடு நடத்தி, தமிழனை தலை நிமிரச்செய்த உங்கள் தலைவர்..
 • ஈழப்பிரச்சனையில, உண்ணாவிரதம்(?) இருந்து..உயிரை .மயிராக நினைத்த...
 • திரை அரங்கை காப்பாற்ற, தீப்பிளம்பாய் வருகின்ற...
 • மக்கள் தொண்டே, மகனுக்கு ஆற்றும் தொண்டு..
 • வாக்கு கேட்டு வருகிறார்..வாருங்கள் என்  ரத்தத்தின் ரத்தங்களே...
 • ஓய்வை உதறிவிட்டு..உயிர்தோழியுடன் பவனி வரும்...


அப்படீனு எல்லாபயலும், நாலு காலை தூக்கிட்டு வருவானுக..வந்து, ’உங்கள் பொன்னான வாக்கை..உங்க கண்ணுல, கண்ணீர் வடிஞ்சா, எங்க நெஞ்சுல உதிரம் கொட்டும்..மறக்காம இதுல குத்துங்க’-னு பல்லக்காமிப்பாங்க..
அப்ப உங்க பிரச்சனைய நினைக்காம..தயவுசெய்து குத்துங்க சார்..குத்துங்க..

ஆமா..பிரச்சனை...பிரச்சனைனு சொல்றேனே..என்ன பிரச்சனைனு யாராவது கேட்டீங்களா?
அதுதாங்க...

 • ஈழத்தில தமிழர்கள் -  இலங்கைப்பிரச்சனை
 • நளினியின் விடுதலை  - உள்நாட்டுப்பிரச்சனை
 • சோனியாவுக்கு - இந்தியப்பிரச்சனை(?)
 • காங்கிரஸ்காரனுகளுக்கு - பதவிப்பிரச்சனை
 • பாஜகாவுக்கு- ரதம் ஓட்ட, ரோடில்லா பிரச்சனை
 • அம்மையாருக்கு- உடன்பிறவா சகோதரி பிரச்சனை
 • அய்யாவுக்கு - மகன் சீட் பிரச்சனை
 • பெரியவருக்கு -குடும்ப பிரச்சனை
 • விஜயகாண்டுக்கு - தியேட்டர் மற்றும் மச்சான் பிரச்சனை
 • நமக்கு -1 ப்ளேட் பிரியாணி, 1 குவாட்டர் கிடைக்குமா என்ற பிரச்சனை


சீக்கிரமா, ஆப்கானிஸ்தான் நம்மள பார்த்து பொறாமைபடும் அளவுக்கு,  இந்தியாவை வல்லரசு ஆக்கிடுங்கப்பா...நன்றி..
வாழ்க அரசியல்..வளர்க மக்கள் தொண்டு..
.
.
டிஸ்கி
போங்கடா நீங்களும், உங்க அரசியலும்..
.
.
.

136 comments:

 1. உங்கள் ஆதங்கமும், கோபமும் புரிகிறது பத்தோடு பதினொன்று என்று எண்ணி கொள்ள வேண்டியதுதான்.....

  ReplyDelete
 2. //அந்த நாதாரி ”வாரன் ஆன்டர்சன்”-னை, இந்தியாவிடம் ஒப்படைக்கனுமுனு கேட்டீங்களா?..மாட்டானுக..அவரு என்ன பிரபாகரனா?.. இல்ல நளினியா?..ராணுவப்படைகளை அனுப்ப?..//

  சரியா சொன்னீங்க.

  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.

  ReplyDelete
 3. அரசியல்வாதிகளை / தப்பு செய்பவர்களை சாவடிக்கணும்..

  ReplyDelete
 4. இப்போ தீர்ப்பு சொன்னவனையும் சேர்த்து

  ReplyDelete
 5. //தயவுசெய்து குத்துங்க சார்..குத்துங்க..//

  எதுல‌ த‌லைவா அவ‌னுக‌ மூஞ்சில‌யா????????

  ReplyDelete
 6. உங்கள் கோபம் நியாமானது!! இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

  ReplyDelete
 7. //தேவன் மாயம் said...

  உங்கள் கோபம் நியாமானது!! இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?//

  சம்பத்தப்பட்டவனுகளை காயடிக்கனும்

  ReplyDelete
 8. இந்தியனுங்க ஒட்டு மொத்தமும் கையாலாகாத பேடிப்பசங்க

  ReplyDelete
 9. நாம் கோபம் நியாமானதப்பு செய்பவர்களை சாவடிக்கணும்

  ReplyDelete
 10. நாம் கோபம் நியாமான தப்பு செய்பவர்களை சாவடிக்கணும்

  ReplyDelete
 11. யப்பா பட்டா உண்மைதான் யா
  நாமெல்லாம் முட்டா பயலுக,இவனுங்க எது செஞ்சாலும் கேக்க மாட்டானுங்க
  நாளைந்து இலவசத்தை அள்ளிக் கொடுத்தா வாய அடைத்து விடலாம் என்று
  தான் தலைகள் நினைக்கிறது

  அவனுகள ஏதாவது செய்யனும்?

  ReplyDelete
 12. //அவனுகள ஏதாவது செய்யனும்?//

  அவனுக பேருல பிளாக் போடலாம்.
  அவ்வளவுதான் நாம செய்வோம். அதுக்கு மேல ஒன்னும் புடுங்க மாட்டோம்.
  பேசி முடிச்சிட்டு போயிட்டே இருப்போம்.

  ReplyDelete
 13. யப்பா என்ன ரசனையப்பா உங்களுக்கு
  அனுபவித்து எழுதியிருக்கிறீர்
  நானும் ரசித்து பார்க்கிறேன் அந்த தண்டவாளங்களையும் பூக்களையும்

  ReplyDelete
 14. அய்யா,நான் சுத்த இந்தியனுங்க!வேற என்ன புதுசா சொல்லிடப் போறேன்?

  தாய் நாட்டுக்காக வாழும் சோனியா காந்தி(Edvige Antonia Albina Maino) வாழ்க...

  தனயனுக்காக வாழும் சுடரே வாழ்க...

  குடும்பத்திற்காக வாழும் கருணா'நிதி' வாழ்க!


  பாரத ஜனநாயகம் வாழ்க!

  ஏன்யா,ஏன் வேலைய சரியா பாத்துட்டேன்.election அப்போ சரியா காசு கொடுத்துருவாங்க இல்ல?இலவசம் எல்லாம்?

  ஏதோ குறையுதே?ஆங்!
  ஒரு மயித்தையும் புடுங்க வக்கில்லாத,துணிவு இல்லாத,கையாலாகாத பாரத ஜனங்கள் வாழ்க!

  ReplyDelete
 15. வகிறு எரியுதுண்ணே! ரெண்டு வருசம் தண்டனையாம்; அதுக்கும் 25000 ஜாமீன் கட்டிட்டு வெளியே போயிட்டானுங்க! :-((

  ReplyDelete
 16. //வகிறு எரியுதுண்ணே! //

  கவலைப் படாதீங்க அண்ணே!அதுக்கும் சேத்து ஏதாவது election அப்போ தர சொல்லிடலாம்.

  ReplyDelete
 17. கொல்லான் said...
  //அவனுகள ஏதாவது செய்யனும்?//

  அவனுக பேருல பிளாக் போடலாம்.
  அவ்வளவுதான் நாம செய்வோம். அதுக்கு மேல ஒன்னும் புடுங்க மாட்டோம்.
  பேசி முடிச்சிட்டு போயிட்டே இருப்போம்//

  நீங்க வேனும்னா வாரன் ஆன்டர்சன் அவனை கொலை செயுங்கள்

  ReplyDelete
 18. யய்யா,மானங்கெட்ட மகராசனுங்களா!
  வேற யார சொல்லப்போறேன்?என்னையும் சேத்து இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் தான்.

  இன்னிக்கு மட்டும் குலைச்சுட்டு,எலக்ஷன் வந்தா வால் ஆட்டிகிட்டு போயிரணும்.தெரியுதா?
  இந்தியா அப்பத்தான் சீக்கிரம் வல்லரசு ஆகும்.பார்த்துக்கங்க.

  ReplyDelete
 19. ஏம்பா 25000 பேரு செத்தாங்க , அதுக்கு 25000 ரூபாய் ஜாமீன் , கணக்கு சரிதானே ? தலைக்கு ஒரு ரூபாய்


  (இந்திய தலைகள் இவ்வளவு காஸ்ட்லியா ? அமேரிக்கா அதிர்ச்சி )

  ReplyDelete
 20. கொலை தீர்வல்ல.
  பாதிக்கப்பட்டவங்களுக்கு தீர்வு என்ன?

  ReplyDelete
 21. //இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.//

  அண்ணே!அந்த நாதாரி நாட்டு மக்கள்ல நீங்களும்,உங்க குடும்பமும் இருக்குண்ணே.
  நாசமா போகுறதுக்கு இவ்ளோ ஆசயாண்ணே?

  ReplyDelete
 22. SUPPURATHINAM said...

  உங்கள் ஆதங்கமும், கோபமும் புரிகிறது பத்தோடு பதினொன்று என்று எண்ணி கொள்ள வேண்டியதுதான்.....///


  12,13,14...............

  ReplyDelete
 23. //இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.//

  அண்ணே!அந்த நாதாரி நாட்டு மக்கள்ல நீங்களும்,உங்க குடும்பமும் இருக்குண்ணே.
  நாசமா போகுறதுக்கு இவ்ளோ ஆசயாண்ணே?//

  அப்படின்னு இந்த அரசாங்கம் நினைக்குது தம்பி.

  ReplyDelete
 24. தேவன் மாயம் said...

  உங்கள் கோபம் நியாமானது!! இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?////


  செந்தமிழ் மாநாட்டுல கலந்துகிட்டிங்கன்னா எல்லா பாவமும் போயிடும்

  ReplyDelete
 25. No Politicians will change..... To give this judgement how much crores they got dont knw

  ReplyDelete
 26. //அப்படின்னு இந்த அரசாங்கம் நினைக்குது தம்பி.//

  அரசாங்கமே நாம நியமிக்கறது தான் அண்ணே!அவனுங்க நமக்கு ஏத்த மாதிரி தான் வளைவானுங்க.எங்க,நாம எத்தன தடவ ஒட்டு கேட்டு வர்றப்போ,இதுக்கு எல்லாம் அவனுங்க கிட்ட விளக்கம் கேட்டு இருக்கோம் சொல்லுங்க? தப்பு நம்ம மேல!
  நாம தான் எல்லாத்தையும் வசதியா மறந்துடுவமே!அதுக்குத்தானே இருக்கு மீடியா...
  வாழ்க இந்திய ஜனநாயகம்!வாழ்க அதன் (துப்புக்கெட்ட) ஜனங்கள்!

  ReplyDelete
 27. இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு சவுண்டு வுடறீங்க.
  இன்னொரு பெரிய சம்பவம் நடந்தா இத மறந்துடப்போரம்.

  ReplyDelete
 28. கொல்லான் said...
  இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு சவுண்டு வுடறீங்க.
  இன்னொரு பெரிய சம்பவம் நடந்தா இத மறந்துடப்போரம்//

  உண்மையே இப்படி வெளியே சொல்ல கூடாது...

  ReplyDelete
 29. @எல்லோருக்கும்

  என்னோட குழந்தையோட ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட நான் இப்படி அலைஞ்சதில்ல..

  ஆனா..நம்ம மருத்துவர் அய்யா.. அன்புமணியோட ’அட்மிஷனுக்கு’ அலைவதை பார்க்கும்போது ..ஒம்பது ஓட்டையிலும் ரத்தம் வருது மக்களே....

  ReplyDelete
 30. //.நம்ம மருத்துவர் அய்யா.. அன்புமணியோட ’அட்மிஷனுக்கு’ அலைவதை பார்க்கும்போது ..ஒம்பது ஓட்டையிலும் ரத்தம் வருது மக்களே....//

  யோவ் பட்டு, என்னையா ஏதோ flight பிடிச்சு போய் அலைஞ்ச மாதிரி பேசுற?
  அப்பிடி ஏதாவது பண்ணி இருந்தா,கொஞ்சம் யோசிக்கலாம்.

  ReplyDelete
 31. நீதித்துறை அசைக்கப் பட்டுப்போய் நாளாகிவிட்டது.

  ReplyDelete
 32. நியாயமான கோபம் பட்டா! கொதிப்பாயிருக்கு, என்ன செய்ய!

  பிரபாகர்...

  ReplyDelete
 33. நீங்க என்னதான் சொன்னாலும் காச வாங்கிட்டு ஓட்ட குத்தற வரைக்கும் ஒன்னும் ஆக போறதில்லை
  அடுத்த தங்க தலைவர் கலைஞர் ப்ரீயா பினாயில் குடுப்பாரு அதையும் பல்ல இளிச்சுட்டு
  வாங்கிட்டு போகத்தான் போறானுக!!!
  அப்புறம் மன்மோகன் சிங்க தூக்கிட்டு ராகுல் காந்திய பிரதமர் ஆக்கிட்டாலே இந்திய
  வல்லரசு நாடாயிடும்....
  அடுத்த முறை தேர்தல் வரும்போது மறக்காம இந்த பிட்ட போடுவானுங்க பாருங்க!!

  ReplyDelete
 34. @SUPPURATHINAM said...
  உங்கள் ஆதங்கமும், கோபமும் புரிகிறது பத்தோடு பதினொன்று என்று எண்ணி கொள்ள வேண்டியதுதான்.....
  //

  நல்ல காலம் வரனும் பாஸ்...

  ReplyDelete
 35. @யூர்கன் க்ருகியர் said...
  அரசியல்வாதிகளை / தப்பு செய்பவர்களை சாவடிக்கணும்..
  இப்போ தீர்ப்பு சொன்னவனையும் சேர்த்து
  //


  10 பேரை தூக்கிலிட்டா..மீறி பண்ணுவானுக?

  ReplyDelete
 36. @க‌ரிச‌ல்கார‌ன் said...
  //தயவுசெய்து குத்துங்க சார்..குத்துங்க..//
  எதுல‌ த‌லைவா அவ‌னுக‌ மூஞ்சில‌யா????????
  //
  அது எனன மூஞ்சி..கீஞ்சினு பிடிக்கிறது..
  எங்க வாக கிடைக்குதோ..அங்க குத்துங்க சார்..
  அடி ஒவ்வொண்ணும் இடி மாறி இருக்கனும்..


  @தேவன் மாயம் said...
  உங்கள் கோபம் நியாமானது!! இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
  //
  அடுத்த ஜெனெரேஷனை நல்லவங்களா உருவாக்கினா போதும் சார்..


  @Dr.P.Kandaswamy said...
  இந்தியனுங்க ஒட்டு மொத்தமும் கையாலாகாத பேடிப்பசங்க
  //
  மனிதாபிமானம் செத்துப்போச்சு சார்..

  @soundar said...
  நாம் கோபம் நியாமானதப்பு செய்பவர்களை சாவடிக்கணும்
  //
  தூக்கு...தூக்கிலிடனும்..

  ReplyDelete
 37. @ஜில்தண்ணி said...
  யப்பா பட்டா உண்மைதான் யா
  நாமெல்லாம் முட்டா பயலுக,இவனுங்க எது செஞ்சாலும் கேக்க மாட்டானுங்க
  நாளைந்து இலவசத்தை அள்ளிக் கொடுத்தா வாய அடைத்து விடலாம் என்று
  தான் தலைகள் நினைக்கிறது
  அவனுகள ஏதாவது செய்யனும்?
  யப்பா என்ன ரசனையப்பா உங்களுக்கு
  அனுபவித்து எழுதியிருக்கிறீர்
  நானும் ரசித்து பார்க்கிறேன் அந்த தண்டவாளங்களையும் பூக்களையும்
  //

  கோவம் சார்.. மனசுல வந்த்தை அப்படே கொட்டிட்டேன்  @@சேட்டைக்காரன் said...
  வகிறு எரியுதுண்ணே! ரெண்டு வருசம் தண்டனையாம்; அதுக்கும் 25000 ஜாமீன் கட்டிட்டு வெளியே போயிட்டானுங்க! :-((
  //

  ம்லிவுவிலை உயிர்கள்

  @ILLUMINATI said...
  யய்யா,மானங்கெட்ட மகராசனுங்களா!
  வேற யார சொல்லப்போறேன்?என்னையும் சேத்து இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் தான்.
  இன்னிக்கு மட்டும் குலைச்சுட்டு,எலக்ஷன் வந்தா வால் ஆட்டிகிட்டு போயிரணும்.தெரியுதா?
  இந்தியா அப்பத்தான் சீக்கிரம் வல்லரசு ஆகும்.பார்த்துக்கங்க.
  //

  குவாட்டருக்கு பதி ஒரு புல் பாட்டில்.. போதும் பாஸ் தலை எழுத்தை மாற்ற...


  @மங்குனி அமைச்சர் said...
  ஏம்பா 25000 பேரு செத்தாங்க , அதுக்கு 25000 ரூபாய் ஜாமீன் , கணக்கு சரிதானே ? தலைக்கு ஒரு ரூபாய்
  (இந்திய தலைகள் இவ்வளவு காஸ்ட்லியா ? அமேரிக்கா அதிர்ச்சி )
  செந்தமிழ் மாநாட்டுல கலந்துகிட்டிங்கன்னா எல்லா பாவமும் போயிடும்
  //

  அப்டியே சொல்லிக்கிட்டு இரு..சீக்கிரமா வெச்சுருவானுக...  @Samar said...
  No Politicians will change..... To give this judgement how much crores they got dont knw
  //

  25 ஆயிரம் உயிர்கள், அட்லீஸ்ட் 3 குடும்பத்தை வசதியோட வாழவெச்சிருக்குமுனு நினைக்கிறேன் சார்..

  @கொல்லான் said...
  இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு சவுண்டு வுடறீங்க.
  இன்னொரு பெரிய சம்பவம் நடந்தா இத மறந்துடப்போரம்.
  //

  உண்மைதான் சார்.. எலெக்‌ஷன் நேரத்தில் செல்போனை கொடுக்கிறோமுனு சொன்னா
  போதும்.. உயிர் மயிருக்கு சம்மாயிடும்...
  போயிட்டே இருப்பானுக..அறிவு கெட்ட மக்கள்..

  ReplyDelete
 38. @கே.ஆர்.பி.செந்தில் said...
  நீதித்துறை அசைக்கப் பட்டுப்போய் நாளாகிவிட்டது.
  //

  25 ஆயிரம் உயிரை வெறும் US$ 2200 க்கு முடிச்சுட்டானுக...  @பிரபாகர் said...
  நியாயமான கோபம் பட்டா! கொதிப்பாயிருக்கு, என்ன செய்ய!
  //

  கொடுமை சார்...


  @விவேக் said...
  நீங்க என்னதான் சொன்னாலும் காச வாங்கிட்டு ஓட்ட குத்தற வரைக்கும் ஒன்னும் ஆக போறதில்லை
  அடுத்த தங்க தலைவர் கலைஞர் ப்ரீயா பினாயில் குடுப்பாரு அதையும் பல்ல இளிச்சுட்டு
  வாங்கிட்டு போகத்தான் போறானுக!!!
  அப்புறம் மன்மோகன் சிங்க தூக்கிட்டு ராகுல் காந்திய பிரதமர் ஆக்கிட்டாலே இந்திய
  வல்லரசு நாடாயிடும்....
  அடுத்த முறை தேர்தல் வரும்போது மறக்காம இந்த பிட்ட போடுவானுங்க பாருங்க!!
  //

  அது கன்பார்ம்ட்..ஜனநாயகமாவது மண்ணாவது..
  இனி எல்லாம் மன்னராட்சிதான் பாஸ்...

  ReplyDelete
 39. // போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்ல, ’குவாட்ரோச்சி’ என்ற இடைத்தரகரையும் காணவில்லை..ஏன்னாச்சு சார்?.//

  அட அவனைத்தான் அந்த வழக்கிலிருந்து விடுதல பண்ணியாச்சே ! C B I கேசிலிருந்து அவன் பேரையே எடுத்தாச்சே !இன்டர் போல் போலீஸ் பயன் இல்லாம அவருதான் உலகம் சுத்தி வந்துகினு இருக்காரே!
  குத்துரோச் யாருன்னு தெரியுதா ? சோனியா ஜீ வுடைய தாய் மாமன் சார்!

  நாம வேறு என்னதா பண்ணுறதாம் இவனுகள்?

  ReplyDelete
 40. இதெக்கே வருத்தப்பட்டா எப்படி? இது லோக்கல் கோர்ட் தீர்ப்பு தான், இன்னும் ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் எல்லாம் போகும்...கொடுமை அதிகபட்சம் ரெண்டு வருஷம் தான் தண்டனை கொடுக்க முடியுமாம், நம்ம கேவலமான சட்டம் அப்படி....

  ReplyDelete
 41. இந்திய சட்டம் எப்பவோ அம்பேத்கர் எழுதினது, அவர் வாழ்ந்த காலத்துக்கு அது சரியா இருந்திருக்கும்...இன்னும் என் அத மாத்தாம அல்லது அப்டேட் பண்ணாம இருக்காங்க...தண்டனைகள் கடுமையானா தான் தப்புகள் குறையும்.

  citizen ல அஜித் சொன்ன தீர்ப்பு காமெடியா இருந்தாலும், அந்த மாதிரி ஒருத்தனப் பண்ணா அடுத்து தப்பு பண்ண மத்தவன் பயப்படுவான்.

  அவன் தப்பு பண்ண நெனைச்சாலும், அவனைச் சார்ந்தவர்கள் தடுப்பார்கள்..

  ReplyDelete
 42. நான் மேல சொன்னது கருந்தேள் பதிவுல நேத்து போட்டது. ஆனா இதெல்லாம் பொட்டப்பசங்க நாட்டுல தான் பண்ணுவாங்க...நாம தான் பாரதப் பருப்புகளாச்சே....

  இன்னும் தர்மபுரில பொண்ணுங்கள எரிச்ச வழக்கு முடியல, வீடியோவே சாட்சியா இருக்கு, இதுக்கு மேல என்ன வேணுமாம்?

  ReplyDelete
 43. நல்லா வாயில வருது...

  ReplyDelete
 44. நாவரசு கொலை வழக்கு உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?.அந்த தீர்ப்பில் ஜான் டேவிட் விடுதலை செய்யப்பட்டார்.அந்த தீர்ப்பைக் கண்டு ஆதங்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் அந்த நீதிபதிக்கு தாழ்மையான கடிதம் எழுதினார்.உடனே அவர் நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்துவிட்டார் அப்படீன்னு கைது செய்யப்பட்டார். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு காவிரித்தண்ணீர் திறந்து விட வேண்டும் அப்படீன்னு ஒரு தீர்ப்பு வந்த சமயத்தில் எஸ்.எம்.கிருஸ்ணா தண்ணீர் திறந்தே விடவில்லை. எல்லோரும் என்ன ஒரு முதல் மந்திரியே நீதிமன்றதீர்ப்பை மதிக்கலானா எப்படீன்னு கேட்டதுக்கு நீதிமன்றத்திடம் மன்னிப்பு மட்டும் கேட்டுக்கொண்டார்.நீதிமன்றமும் ஒன்றும் செய்யவில்லை. நீதியின் முன் அனைவரும் சமம்??!!!!

  ReplyDelete
 45. Times now tv news t'day night.
  அர்னாப் : CBI- இண்டிபெண்டண்ட் துறை அப்படினு சோனியவும், பிரதமரும் சொல்றாங்கலே அது உண்மையா?.

  ஜோகிந்தர் சிங்(formner CBI Director) : முற்றிலும் தவறு, கக்கூசு போகனுனாலும், LAW ministry-கிட்ட சொல்லி permission வாங்கிகிட்டுதான் போகனும்.

  எவ்வளவு பெருமைபடவேண்டிய விஷயம்.

  ReplyDelete
 46. ம்கும். இப்ப என் பிரச்சன என்னான்னு கேளுங்க. இந்த நியூஸ் போட்ட தினத்தந்தி பக்கத்துலயே சூட்டோட சூடா போட்டானே. அமெரிக்கா யூனியன் கார்பைடு சொன்னுச்சாம். அது நாங்க இல்லடா. அது யூனியன் கார்பைடு இந்தியா லிம்டட்டாம். அப்புறம் ஒரிஜினல் யூனியன் கார்பைட வேற ஒரு கம்பெனி வாங்கிரிச்சாம். ங்கொய்யால, இது சட்டப்படி சரின்னா எவன் வேணும்னாலும் கொலை பண்ண்டிட்டு இன்னைல இருந்து எம்பேரு ராம்சாமின்னு மாத்திகிட்டு,கந்சாமியும் பொன்னாத்தாவும் என்ன தத்து எடுத்துட்டாங்க. அதுனால நான் பொறுப்பில்லன்னு சொல்லிக்கலாம் போலயே.

  ReplyDelete
 47. //எவன் வேணும்னாலும் கொலை பண்ண்டிட்டு இன்னைல இருந்து எம்பேரு ராம்சாமின்னு மாத்திகிட்டு,கந்சாமியும் பொன்னாத்தாவும் என்ன தத்து எடுத்துட்டாங்க. அதுனால நான் பொறுப்பில்லன்னு சொல்லிக்கலாம் போலயே.//

  அடுத்து அது தான் தல.ஆனா,அவ்ளோ ஏன் கஷ்டப்படணும்?நம்ம ஆளுங்க தான் வெளிநாட்டு கம்பெனி னா எல்லாத்தையும் அழுத்தி மூடிகிட்டு கைய்ய நீட்டிக்கிட்டு சிரிப்பானுங்களே?
  உள்ளூர் ஆளுங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்கப்பா....

  ReplyDelete
 48. CBI-க்கு தன் அப்பீல் பன்ற அதிகாரம் இருக்கு, அவய்ங்க இந்த நாதாரி லா மினிச்ட்ரபார்த்து முழிப்பாய்ங்க, அவரு இந்த டம்மி பீசு பிரதமரை பார்த்து இளிப்பாரு, பிரதமரு தானைத்தலைவி சோனியாவ பாத்து வழிகாட்ட சொல்வாரு, கடைசில, செததவங்களுக்காக, அனுதப படுரோம்,பச்சாதபபடுரோம்னு சொல்லிட்டு போயிருவானுக.

  ReplyDelete
 49. பட்டாபட்டி...இந்த கொடுமையெல்லாம் நீங்கறதுக்கு ஒரு வழி இருக்கு...எல்லாரும் பின்னூட்டமிட்டு முடிக்கட்டும் ..அப்புறமா சொல்றேன்!

  ReplyDelete
 50. Rettaival's said...

  //பட்டாபட்டி...இந்த கொடுமையெல்லாம் நீங்கறதுக்கு ஒரு வழி இருக்கு...எல்லாரும் பின்னூட்டமிட்டு முடிக்கட்டும் ..அப்புறமா சொல்றேன்!//

  இது நம்ம விஷயகாந்த நக்கல் பன்ற மாதிரி இருக்கே!!!.
  அவருதான் அத நன் ஆட்சிக்கு வந்தவுடனே சொல்ல்ரேன், இப்ப சொன்னா மத்தவங்க காப்பியடிச்சிருவாங்கன்னு சொன்னாரு

  னெங்க ஏதும் உள்குத்தலயே:)

  ReplyDelete
 51. முந்தய பின்னூட்டத்தில் “ மின்சாரத்தை” என்பதை சேர்த்துக்கொள்ளவும். சாரி

  ReplyDelete
 52. அண்ணே எங்களுக்கெல்லாம் உணர்வு வருவதுபோல் எழதினால் உங்களை பொடா சட்டத்தில் உள்ளே தள்ளிவிடுவார்கள். விசா தரமாட்டார்கள். பிறகு உங்களால் தமிழரின் கனவான செந்தமிழ் மாநாட்டில் கூட கலந்து கொள்ள முடியாது பார்த்து எழதுங்கள்.

  ReplyDelete
 53. அப்போதைய‌ பிர‌த‌ம‌ர் ராஜீவ், உள்துறை ந‌ர‌சிம்ம‌ராவ்
  வெளியுற‌வு அர்ஷுன்சிங், அவ‌ர்க‌ளின் காங்கிர‌ஸ் அர‌சு நிர்வாக‌ம்
  எப்ப‌டி இருப‌தாயிர‌ம் ம‌க்க‌ளின் உயிர் குடிக்க‌ கார‌ண‌மாயிருந்த‌
  வார‌ன் ஆன்ட‌ர்ச‌ன்னை,த‌ப்பிக்க‌ விட்ட‌ன‌ர்?
  அமேரிக்கா ப‌யமா அல்ல‌து ப‌ண‌மா?
  ஏழை அழுத‌ க‌ண்ணீர், ஆட்சியாள‌ர்க‌ளின்
  ஆண‌வ‌த்தை இருப‌த்தைந்து ஆண்டுக‌ள் க‌ழிந்தும்
  அழிக்க‌ முடிய‌வில்லையே?
  ஏழை சொல் அம்ப‌ல‌ம் ஏறாது, ச‌ரி.
  எதிர்க‌ட்சிகள் என்ன‌ செய்த‌ன‌ இவ‌ர்க‌ளுக்காய்?
  'யூனிய‌ன் கார்பைடை' ஃபா வாங்கி விட்ட‌து, ச‌ரி.
  'எவ‌ரெடி' பேட்ட‌ரி இன்னும் ஏன் இங்கிருக்கிற‌து?
  'ம‌க்க‌ளாட்ச்சி'ல், ம‌ந்திரிக‌ள் ந‌ம‌க்கு ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள்!!
  ந‌ம்மை 'ஆட்சி' செய்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌.
  அவ‌ர்க‌ளின் அரிசியில் அடுத்த‌வ‌ன் பெய‌ர்தான் இருக்கிற‌து.
  "ஆண்ட‌வ‌ன் நின்று கொல்வான்"
  இருப‌த்தைந்து ஆண்டுக‌ளாக‌வா நிற்பான்?

  ReplyDelete
 54. பட்டு செல்லமே சீரியல் இன்னும் ஒலிபரப்பு ஆகல அத என்னனு பாரு

  ReplyDelete
 55. @கக்கு - மாணிக்கம் said...
  அட அவனைத்தான் அந்த வழக்கிலிருந்து விடுதல பண்ணியாச்சே ! C B I கேசிலிருந்து அவன் பேரையே எடுத்தாச்சே !இன்டர் போல் போலீஸ் பயன் இல்லாம அவருதான் உலகம் சுத்தி வந்துகினு இருக்காரே!
  குத்துரோச் யாருன்னு தெரியுதா ? சோனியா ஜீ வுடைய தாய் மாமன் சார்!

  நாம வேறு என்னதா பண்ணுறதாம் இவனுகள்?
  //

  இது நீயூஸ்.. தாய்மாமனா சார்?  @Phantom Mohan said...
  இன்னும் தர்மபுரில பொண்ணுங்கள எரிச்ச வழக்கு முடியல, வீடியோவே சாட்சியா இருக்கு, இதுக்கு மேல என்ன வேணுமாம்?
  //
  அவனுகளா சாகுரப்ப..சட்டம் தன் கடமைய செய்யும் போல..  @அஹமது இர்ஷாத் said...
  நல்லா வாயில வருது...
  //

  என்னச் சொல்லலையே பாஸ்..ஹி..ஹி

  ReplyDelete
 56. @சு.சிவக்குமார். said...
  நாவரசு கொலை வழக்கு உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?.அந்த தீர்ப்பில் ஜான் டேவிட் விடுதலை செய்யப்பட்டார்.அந்த தீர்ப்பைக் கண்டு ஆதங்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் அந்த நீதிபதிக்கு தாழ்மையான கடிதம் எழுதினார்.உடனே அவர் நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்துவிட்டார் அப்படீன்னு கைது செய்யப்பட்டார். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு காவிரித்தண்ணீர் திறந்து விட வேண்டும் அப்படீன்னு ஒரு தீர்ப்பு வந்த சமயத்தில் எஸ்.எம்.கிருஸ்ணா தண்ணீர் திறந்தே விடவில்லை. எல்லோரும் என்ன ஒரு முதல் மந்திரியே நீதிமன்றதீர்ப்பை மதிக்கலானா எப்படீன்னு கேட்டதுக்கு நீதிமன்றத்திடம் மன்னிப்பு மட்டும் கேட்டுக்கொண்டார்.நீதிமன்றமும் ஒன்றும் செய்யவில்லை. நீதியின் முன் அனைவரும் சமம்??!!!!

  //

  காசு..காசு இருக்கனும் போல பாஸ்..
  @வானம்பாடிகள் said...
  ம்கும். இப்ப என் பிரச்சன என்னான்னு கேளுங்க. இந்த நியூஸ் போட்ட தினத்தந்தி பக்கத்துலயே சூட்டோட சூடா போட்டானே. அமெரிக்கா யூனியன் கார்பைடு சொன்னுச்சாம். அது நாங்க இல்லடா. அது யூனியன் கார்பைடு இந்தியா லிம்டட்டாம். அப்புறம் ஒரிஜினல் யூனியன் கார்பைட வேற ஒரு கம்பெனி வாங்கிரிச்சாம். ங்கொய்யால, இது சட்டப்படி சரின்னா எவன் வேணும்னாலும் கொலை பண்ண்டிட்டு இன்னைல இருந்து எம்பேரு ராம்சாமின்னு மாத்திகிட்டு,கந்சாமியும் பொன்னாத்தாவும் என்ன தத்து எடுத்துட்டாங்க. அதுனால நான் பொறுப்பில்லன்னு சொல்லிக்கலாம் போலயே.
  //

  அண்ணே.. மெதுவா சொல்லுங்க.. அரசியல்வாதி காதில விழுந்தா..அதையும் பண்ண ஆரம்பிச்சுடுவான்..
  @Jey said...
  CBI-க்கு தன் அப்பீல் பன்ற அதிகாரம் இருக்கு, அவய்ங்க இந்த நாதாரி லா மினிச்ட்ரபார்த்து முழிப்பாய்ங்க, அவரு இந்த டம்மி பீசு பிரதமரை பார்த்து இளிப்பாரு, பிரதமரு தானைத்தலைவி சோனியாவ பாத்து வழிகாட்ட சொல்வாரு, கடைசில, செததவங்களுக்காக, அனுதப படுரோம்,பச்சாதபபடுரோம்னு சொல்லிட்டு போயிருவானுக.
  //

  அதுதான் கிளைமேக்ஸ் பாஸ்..  @Rettaival's said...
  பட்டாபட்டி...இந்த கொடுமையெல்லாம் நீங்கறதுக்கு ஒரு வழி இருக்கு...எல்லாரும் பின்னூட்டமிட்டு முடிக்கட்டும் ..அப்புறமா சொல்றேன்!
  //

  பயமுறுத்தாதய்யா..
  அப்புறம் பேசாம பழையபடி சாமியாரப்போயிடுவேன்


  @சிவா (கல்பாவி) said...
  அண்ணே எங்களுக்கெல்லாம் உணர்வு வருவதுபோல் எழதினால் உங்களை பொடா சட்டத்தில் உள்ளே தள்ளிவிடுவார்கள். விசா தரமாட்டார்கள். பிறகு உங்களால் தமிழரின் கனவான செந்தமிழ் மாநாட்டில் கூட கலந்து கொள்ள முடியாது பார்த்து எழதுங்கள்.
  //

  நீங்க வேற சிவா..என்னாத்த புடுங்க முடியுமோ ..புடுங்கட்டும்...


  @vasan said...
  அப்போதைய‌ பிர‌த‌ம‌ர் ராஜீவ், உள்துறை ந‌ர‌சிம்ம‌ராவ்
  வெளியுற‌வு அர்ஷுன்சிங், அவ‌ர்க‌ளின் காங்கிர‌ஸ் அர‌சு நிர்வாக‌ம்
  எப்ப‌டி இருப‌தாயிர‌ம் ம‌க்க‌ளின் உயிர் குடிக்க‌ கார‌ண‌மாயிருந்த‌
  வார‌ன் ஆன்ட‌ர்ச‌ன்னை,த‌ப்பிக்க‌ விட்ட‌ன‌ர்?
  அமேரிக்கா ப‌யமா அல்ல‌து ப‌ண‌மா?
  ஏழை அழுத‌ க‌ண்ணீர், ஆட்சியாள‌ர்க‌ளின்
  ஆண‌வ‌த்தை இருப‌த்தைந்து ஆண்டுக‌ள் க‌ழிந்தும்
  அழிக்க‌ முடிய‌வில்லையே?
  ஏழை சொல் அம்ப‌ல‌ம் ஏறாது, ச‌ரி.
  எதிர்க‌ட்சிகள் என்ன‌ செய்த‌ன‌ இவ‌ர்க‌ளுக்காய்?
  'யூனிய‌ன் கார்பைடை' ஃபா வாங்கி விட்ட‌து, ச‌ரி.
  'எவ‌ரெடி' பேட்ட‌ரி இன்னும் ஏன் இங்கிருக்கிற‌து?
  'ம‌க்க‌ளாட்ச்சி'ல், ம‌ந்திரிக‌ள் ந‌ம‌க்கு ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள்!!
  ந‌ம்மை 'ஆட்சி' செய்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌.
  அவ‌ர்க‌ளின் அரிசியில் அடுத்த‌வ‌ன் பெய‌ர்தான் இருக்கிற‌து.
  "ஆண்ட‌வ‌ன் நின்று கொல்வான்"
  இருப‌த்தைந்து ஆண்டுக‌ளாக‌வா நிற்பான்?
  //

  ஏழையின் உயிரை எவன் சார் மதிக்கிறான்?..


  @MUTHU said...
  பட்டு செல்லமே சீரியல் இன்னும் ஒலிபரப்பு ஆகல அத என்னனு பாரு
  //

  அது என்னா சீரியலு முத்து?..

  ReplyDelete
 57. பட்டு இன்னும் டீ வரல

  ReplyDelete
 58. மக்கா..இது உங்களுக்கு..

  * இந்தியா கண்டெடுத்த முத்து..எங்கள் அன்னை சோனியா..//////  என் பெயரை இங்கு உபயோக படுத்தியதற்கு நான் வன்மையாய் கண்டிக்கிறேன்

  ReplyDelete
 59. பட்டு இன்னும் டீ வரல
  June 10, 2010 6:52 PM
  MUTHU said...

  மக்கா..இது உங்களுக்கு..

  * இந்தியா கண்டெடுத்த முத்து..எங்கள் அன்னை சோனியா..//////  என் பெயரை இங்கு உபயோக படுத்தியதற்கு நான் வன்மையாய் கண்டிக்கிறேன்
  //

  அடப்பாவி.. உனக்கே இது நல்லாயிருக்கா?..

  அன்னை யூஸ் பண்ணாத காந்தி பேரா?

  ReplyDelete
 60. டே , பட்டா ஒரே நேரத்துல நிறைய காமன்ட்சுக்கு பதில் சொல்லாத , மூச்சு வாங்குது ,


  அது சரி இன்னும் உன்னைய நீதிமன்ற அவமதிப்பு வழக்குல கைது செய்யலையா ?

  ReplyDelete
 61. //ஒண்ணுமட்டும் உண்மை...அந்த பாரின் பீஸ் சோனியா, இலங்கை பிரச்சனையில , இந்திய ராணுவத்தை வெச்சு, சொந்த பிரச்சனைய தீர்த்தவேகத்தை இங்கேயும் காட்டியிருக்கலாம்..என்ன? பாழாப்போன ஏழைமக்களுக்கு என்ன மயிரு வந்தா என்னானு , கொஞ்சமா அடங்கிட்டாங்க//

  Excellent smash...But we need not worry about the north indian ppl, boss. They dont have the minimum humanity on tamil ppl and they are conducting & enjoying in Srilanka in Film festival, never bother about the blood shed by tamils...
  I am not the cruel, but the reality make me talk like this...

  ReplyDelete
 62. என்ன நடக்குது பாட்டாவோட ப்ளாக்கையும், மன்குனியோட ப்ளாக்கையும் யாரோ ஹேக் பண்ணிட்டாங்க. என்ன நடக்குது இங்க.

  நல்ல பதிவு. எல்லோரும் வந்து படிக்கும் ப்ளாக் பட்டாவோடது. ஒரு சில வார்த்தைகளை சென்சார் பண்ணிருக்கலாமே. மன்னிக்கணும் என் கருத்தை சொன்னேன்.

  ReplyDelete
 63. இந்தியன் தாத்தா மாதிரி யாரவது வரும் வரைக்கும் இந்த பிரச்சனை ஓயாது பட்டா...

  ReplyDelete
 64. //அது சரி இன்னும் உன்னைய நீதிமன்ற அவமதிப்பு வழக்குல கைது செய்யலையா ?//

  திட்ட மிட்ட வெளிநாட்டு சதி...பட்டா ஜாக்கிரத....

  ReplyDelete
 65. என்ன சொல்றதுன்னே தெரியல பட்டா...

  ReplyDelete
 66. பட்டா, உங்க க்குருப்ப்பூ லீடரு 300 வது பதிவா பேட்டி கொடுத்திருக்காரு. சீனியர் சிட்டிசன் போல இருப்பார் போலயே?.. ஒகே ஒகே நமதான் யூத் போல.

  ReplyDelete
 67. யாருப்பா எனக்கு தெரியாத குரூப் லீடர்

  ReplyDelete
 68. At our level, what can we do? The product of Union Carbide was Eveready Batteries. Union Carbide was ultimately sold to Dow Chemicals. Before that, in 1999, the battery division was spun off as a separate holding company and their other brand Energizer, has become the primary brand.

  We all should resolve to boycott the energizer batteries.

  'We should be the change we want to see in others - Gandhi'

  ReplyDelete
 69. இந்த எழவையெல்லாம் கேட்டு நமக்குதான்யா இரத்தக்கொதிப்பு வரும். அவனுகளுக்கு ஒன்னும் செய்யாது...
  எங்க எங்கையோ சுனாமி வருது... ஹெலிகாஃபடர் விழுகுது... ம்ம்ம்..

  ReplyDelete
 70. @மங்குனி அமைச்சர் said...
  டே , பட்டா ஒரே நேரத்துல நிறைய காமன்ட்சுக்கு பதில் சொல்லாத , மூச்சு வாங்குது ,
  அது சரி இன்னும் உன்னைய நீதிமன்ற அவமதிப்பு வழக்குல கைது செய்யலையா ?
  //

  ஜாமீன்ல வந்துட்டேன்..

  ReplyDelete
 71. @Kumar said...
  //ஒண்ணுமட்டும் உண்மை...அந்த பாரின் பீஸ் சோனியா, இலங்கை பிரச்சனையில , இந்திய ராணுவத்தை வெச்சு, சொந்த பிரச்சனைய தீர்த்தவேகத்தை இங்கேயும் காட்டியிருக்கலாம்..என்ன? பாழாப்போன ஏழைமக்களுக்கு என்ன மயிரு வந்தா என்னானு , கொஞ்சமா அடங்கிட்டாங்க//
  Excellent smash...But we need not worry about the north indian ppl, boss. They dont have the minimum humanity on tamil ppl and they are conducting & enjoying in Srilanka in Film festival, never bother about the blood shed by tamils...
  I am not the cruel, but the reality make me talk like this...
  //

  வாங்க பாஸ்

  ReplyDelete
 72. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  என்ன நடக்குது பாட்டாவோட ப்ளாக்கையும், மன்குனியோட ப்ளாக்கையும் யாரோ ஹேக் பண்ணிட்டாங்க. என்ன நடக்குது இங்க.
  நல்ல பதிவு. எல்லோரும் வந்து படிக்கும் ப்ளாக் பட்டாவோடது. ஒரு சில வார்த்தைகளை சென்சார் பண்ணிருக்கலாமே. மன்னிக்கணும் என் கருத்தை சொன்னேன்.
  //

  சென்ஸார் பண்ணித்தான், இந்த் பதிவே போட்டது ரமேஸ்..
  இதுக்கு மேல சென்ஸாஎ பன்ணினா, பேசாம, நான்... பழையபடி சாமியாராப்போயிடலாம்..

  ReplyDelete
 73. @ஜெய்லானி said...
  இந்தியன் தாத்தா மாதிரி யாரவது வரும் வரைக்கும் இந்த பிரச்சனை ஓயாது பட்டா...
  //

  தாத்தாவே வேணாம் ஜெய்லானி...( தாத்தா பண்றத பார்த்துட்டுத்தான் சொல்றேன்..ஹி.ஹி)

  ReplyDelete
 74. @முகிலன் said...
  என்ன சொல்றதுன்னே தெரியல பட்டா...
  //


  வாங்க பாஸ். ஊருக்கு போயிட்டு வந்திட்டீங்க போலிருக்கு..
  எப்படி இருக்கு சார் நிலவரம்?

  ReplyDelete
 75. @Jey said...
  பட்டா, உங்க க்குருப்ப்பூ லீடரு 300 வது பதிவா பேட்டி கொடுத்திருக்காரு. சீனியர் சிட்டிசன் போல இருப்பார் போலயே?.. ஒகே ஒகே நமதான் யூத் போல.
  //

  ஓ.. நம்ம வாலுதானே..அவருக்கென்னங்க..ராஜா வீட்டுக்கன்னுக்குட்டி

  ReplyDelete
 76. @MUTHU said...
  யாருப்பா எனக்கு தெரியாத குரூப் லீடர்
  //

  வாலு பாஸ்...

  ReplyDelete
 77. @Ravi said...
  At our level, what can we do? The product of Union Carbide was Eveready Batteries. Union Carbide was ultimately sold to Dow Chemicals. Before that, in 1999, the battery division was spun off as a separate holding company and their other brand Energizer, has become the primary brand.
  We all should resolve to boycott the energizer batteries.
  //

  உண்மைதான் பாஸ்..

  ReplyDelete
 78. @ரோஸ்விக் said...
  இந்த எழவையெல்லாம் கேட்டு நமக்குதான்யா இரத்தக்கொதிப்பு வரும். அவனுகளுக்கு ஒன்னும் செய்யாது...
  எங்க எங்கையோ சுனாமி வருது... ஹெலிகாஃபடர் விழுகுது... ம்ம்ம்..
  //


  அப்துல் கலாம் சொன்னது...”கனவு காணுங்கள்..ஒருநாள் நிஜமாகும்..”
  ஹி..ஹி

  ReplyDelete
 79. @all


  ஓ.கே மக்கா...
  அடுத்த மாசம் பார்க்கலாம்...

  பை..பை..

  ( அட.. காய்கறி பை இல்லீங்கோ.....Bye..Bye..)

  ReplyDelete
 80. கும்மி அடிபோர்கள் சங்கம் வழங்கும் இந்த ட்ராபியை வேண்டுபவர்கள் எடுத்து சென்று வைத்துக்கொள்ளலாம்.

  http://ponmaalaipozhuthu.blogspot.com//


  அன்றியும் சிறப்பாக கீழே கண்டுள்ள அணைத்து "கும்மி கொட்டும் " பதிவர்களுக்கும் உங்கள் சார்பாகவே அளிக்கபப்டுகிறது.
  பட்டா பட்டி
  யூர்கன் க்ருகியர் (மாப்ள)
  வேலன் (மாப்ள)
  டவுசர் பாண்டி
  சேட்டைக்காரன்
  மான்குனி அமைச்சர்
  Phantom Mohan (பழைய "பருப்பு")
  ஜெய்லானி
  Muthu
  பன்னிகுட்டி ராமசாமி
  பனித்துளி சங்கர்
  ஜாக்கி சேகர் (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்)
  எப்பூடி
  எங்கள் Blog
  மற்றும் வேண்டிய அணைவருக்கும்

  ReplyDelete
 81. //மக்கள் தொண்டே, மகனுக்கு ஆற்றும் தொண்டு..//

  ஒரு சின்ன திருத்தம்... மகனுக்கு ஆற்றும் தொண்டே மக்களுக்கு ஆற்றும் தொண்டு...

  பனமட்டையில ஒண்ணுக்கு அடிச்சு என்ன ஆவப்போகுது... சொரணயாயிருக்கு நாதாரிங்களுக்கு....

  ReplyDelete
 82. பங்காளிசண்டையில் கொலைசெய்தவனுக்கும் உடந்தையாய் இருந்த எடடுபேரு்க்கும் மரணதண்டனை
  ஆனால் 25000 பேரை கொன்றவர்களுக்கு 2.5வருடசிறை.வாழ்க ஜனநாயகம்.

  ReplyDelete
 83. கக்கு - மாணிக்கம் said...

  கும்மி அடிபோர்கள் சங்கம் வழங்கும் இந்த ட்ராபியை வேண்டுபவர்கள் எடுத்து சென்று வைத்துக்கொள்ளலாம்.

  http://ponmaalaipozhuthu.blogspot.com//


  அன்றியும் சிறப்பாக கீழே கண்டுள்ள அணைத்து "கும்மி கொட்டும் " பதிவர்களுக்கும் உங்கள் சார்பாகவே அளிக்கபப்டுகிறது.
  பட்டா பட்டி
  யூர்கன் க்ருகியர் (மாப்ள)
  வேலன் (மாப்ள)
  டவுசர் பாண்டி
  சேட்டைக்காரன்
  மான்குனி அமைச்சர்
  Phantom Mohan (பழைய "பருப்பு")
  ஜெய்லானி
  Muthu
  பன்னிகுட்டி ராமசாமி
  பனித்துளி சங்கர்
  ஜாக்கி சேகர் (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்)
  எப்பூடி
  எங்கள் Blog
  மற்றும் வேண்டிய அணைவருக்கும்//////////////  நன்ற தல அவார்டை எடுத்து கொண்டேன்

  ReplyDelete
 84. பட்டாபட்டி.. said...

  @MUTHU said...
  யாருப்பா எனக்கு தெரியாத குரூப் லீடர்
  //

  வாலு பாஸ்...///////////////  அவர் ப்ளோகில் போய் படிப்பேன் ஆனால் கமெண்ட் போடுவதற்கு பயமாய் இருக்குது எங்கே வாங்கி கட்டிக்க போறேன்னு தான்,அதுவும் ராஜன் நினைத்தால் என்னை குமுறி எடுதுடுவாரோன்னு பயமாய் இருக்கு

  ReplyDelete
 85. முத்து உமக்குதான் பிளாக்கே இல்லையே எங்கய்யா வப்ப ??? !!!!

  ReplyDelete
 86. //அவர் ப்ளோகில் போய் படிப்பேன் ஆனால் கமெண்ட் போடுவதற்கு பயமாய் இருக்குது எங்கே வாங்கி கட்டிக்க போறேன்னு தான்,அதுவும் ராஜன் நினைத்தால் என்னை குமுறி எடுதுடுவாரோன்னு பயமாய் இருக்கு //

  வரிக்கு வரி பதில் வருமே . அப்புறம் டிங்கரிங் பண்ணாம வண்டி ஓடாது..

  ReplyDelete
 87. ஜெய்லானி said...

  முத்து உமக்குதான் பிளாக்கே இல்லையே எங்கய்யா வப்ப ??? !!!!


  யார் சொன்னா எனக்கு ப்ளாக் இல்லை என்று அதலாம்
  இருக்கு எழுத தான் ஒன்னும் இல்லை,அவார்டை profil போட்டோவை பாரு எப்புடி

  ReplyDelete
 88. ஜெய்லானி said...

  வரிக்கு வரி பதில் வருமே . அப்புறம் டிங்கரிங் பண்ணாம வண்டி ஓடாது..////////////


  அது என்னவோ உண்மை தான்,எனக்கோ வாயில் சனி ஏன் வில்லங்கம்

  ReplyDelete
 89. நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன்-நாளை ரிலீஸ்!

  ReplyDelete
 90. //யார் சொன்னா எனக்கு ப்ளாக் இல்லை என்று அதலாம்
  இருக்கு எழுத தான் ஒன்னும் இல்லை,அவார்டை profil போட்டோவை பாரு எப்புடி//

  அடப்பாவி...இதுக்கு இப்பிடி ஒரு வழி இருக்கா என்ன ? அப்ப நாளைக்கு நான் ஒரு அவார்ட் குடுத்தா என்ன செய்வ ? அப்ப இதுக்கு கல்தாவா ? !!!

  ReplyDelete
 91. //நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன்-நாளை ரிலீஸ்!//

  அது ஒன்னுமிலை முத்து செம்மொழி மாநாட்டுக்கு குஷ்பாக்கா வருமில்ல அதுக்கு இந்த ஆளும் வரனும் அதான் . அப்பதான் மாநாடு ’களை ‘ கட்டும்

  ReplyDelete
 92. // யாருப்பா அத்து எனக்கு தெரியாத குரூப் லீடரு ? //

  ட்ராப்பி பட்டியலில் யார் பேரு முதல்ல உள்ளது?

  சின்னபுள்ள தனமாவுள்ள இருக்கு !

  ReplyDelete
 93. ஜெய்லானி said...

  அடப்பாவி...இதுக்கு இப்பிடி ஒரு வழி இருக்கா என்ன ? அப்ப நாளைக்கு நான் ஒரு அவார்ட் குடுத்தா என்ன செய்வ ? அப்ப இதுக்கு கல்தாவா ? !!!///////


  முதலில் கொடு அப்புறமா சொல்லுறேன்

  ReplyDelete
 94. ஜெய்லானி said...

  அது ஒன்னுமிலை முத்து செம்மொழி மாநாட்டுக்கு குஷ்பாக்கா வருமில்ல அதுக்கு இந்த ஆளும் வரனும் அதான் . அப்பதான் மாநாடு ’களை ‘ கட்டும்/////////


  மாநாடுன்னா மாடுகள் தானே இருக்கும் அங்கே போயி குஷ் அக்கா என்ன பண்ண போறாங்க,ஒரு வேலை அதுகளுக்கும் செயல் முறை விளக்கம் கொடுக்க போவுதா

  ReplyDelete
 95. கக்கு - மாணிக்கம் said...

  // யாருப்பா அத்து எனக்கு தெரியாத குரூப் லீடரு ? //

  ட்ராப்பி பட்டியலில் யார் பேரு முதல்ல உள்ளது?

  சின்னபுள்ள தனமாவுள்ள இருக்கு !
  ///////  இல்ல பாஸ் அது வால்பையன்

  ReplyDelete
 96. //மாநாடுன்னா மாடுகள் தானே இருக்கும் அங்கே போயி குஷ் அக்கா என்ன பண்ண போறாங்க,ஒரு வேலை அதுகளுக்கும் செயல் முறை விளக்கம் கொடுக்க போவுதா//

  குட் கொஸ்டின் 10 மார்க் ஓக்கே!!

  ReplyDelete
 97. avanunga uyirukku pirachinai vara varaikum ivanungalukku kavalai illa...intha pannada payalungala ellam serruppa kalattii aadikanumm....

  ReplyDelete
 98. avanunga uyirukku pirachinai vara varaikum ivanungalukku kavalai illa...intha pannada payalungala ellam serruppa kalattii aadikanumm....

  ReplyDelete
 99. http://sigapuvaanam.blogspot.com/2010/06/blog-post.html


  பட்டு ஏதோ என்னால் முடிஞ்சது வந்து பார்த்துட்டு சொல்லு

  ReplyDelete
 100. சொல்ல வார்த்தை இல்லை.
  எதுவும் செய்யமுடியாத கோழை நாம்

  ReplyDelete
 101. @ கக்கு - மாணிக்கம் said...
  கும்மி அடிபோர்கள் சங்கம் வழங்கும் இந்த ட்ராபியை வேண்டுபவர்கள் எடுத்து சென்று வைத்துக்கொள்ளலாம்.
  http://ponmaalaipozhuthu.blogspot.com//
  அன்றியும் சிறப்பாக கீழே கண்டுள்ள அணைத்து "கும்மி கொட்டும் " பதிவர்களுக்கும் உங்கள் சார்பாகவே அளிக்கபப்டுகிறது.
  //

  என்ன பிரதர்.. என்னக்குப்போயி அவார்ட் கொடுத்திட்டு..?...
  ஹி..ஹி

  நன்றிங்கண்ணா..

  ReplyDelete
 102. @க.பாலாசி said...
  பனமட்டையில ஒண்ணுக்கு அடிச்சு என்ன ஆவப்போகுது... சொரணயாயிருக்கு நாதாரிங்களுக்கு....
  //

  அய்..ஈரோடு சொல்வாடை ..சூப்பருங்கோ..

  ReplyDelete
 103. @Blogger NAGA said...
  பங்காளிசண்டையில் கொலைசெய்தவனுக்கும் உடந்தையாய் இருந்த எடடுபேரு்க்கும் மரணதண்டனை
  ஆனால் 25000 பேரை கொன்றவர்களுக்கு 2.5வருடசிறை.வாழ்க ஜனநாயகம்.
  //

  வளர்க பணநாயகம்...

  ReplyDelete
 104. @MUTHU said...
  அவர் ப்ளோகில் போய் படிப்பேன் ஆனால் கமெண்ட் போடுவதற்கு பயமாய் இருக்குது எங்கே வாங்கி கட்டிக்க போறேன்னு தான்,அதுவும் ராஜன் நினைத்தால் என்னை குமுறி எடுதுடுவாரோன்னு பயமாய் இருக்கு
  //

  சே..சே.. நொண்ணப்பேச்சு பேசினாதான் நொங்கெடுப்பார்..
  அதனால பயப்படாதீங்க முத்து

  ReplyDelete
 105. ஜெய்லானி said...
  முத்து உமக்குதான் பிளாக்கே இல்லையே எங்கய்யா வப்ப ??? !!!!
  //

  இருப்பவனுக்கு ஒரு ப்ளாக்..
  இல்லாதவனுக்கு..எல்லாமே ப்ளாக்தான் ஜெய்லானி..

  ReplyDelete
 106. @Tamil kirukan said...

  avanunga uyirukku pirachinai vara varaikum ivanungalukku kavalai illa...intha pannada payalungala ellam serruppa kalattii aadikanumm....
  //

  சாணிய மறந்துட்டீங்க..சாணி தொட்டு அடக்கனுமுனு சொல்லுங்க

  ReplyDelete
 107. @முத்து said...
  http://sigapuvaanam.blogspot.com/2010/06/blog-post.html
  பட்டு ஏதோ என்னால் முடிஞ்சது வந்து பார்த்துட்டு சொல்லு
  //

  ரைட்.. ஸ்டார்ட் மீசிக்...
  வாழ்த்துக்கள்..
  நீயாவது..வெளியூர்காரனபோல வருஷத்துக்கு ஒரு பதிவ போடாமா,
  அடிக்கடி போடு..

  ReplyDelete
 108. @ராஜவம்சம் said...
  சொல்ல வார்த்தை இல்லை.
  எதுவும் செய்யமுடியாத கோழை நாம்
  //

  ஆமா சார்.. நம்ம கையிலாக்கதனம்..
  உடுங்க... எலெக்‌ஷன் வரட்டும்..

  ReplyDelete
 109. தீர்ப்பு சொன்னவருக்கு எவ்வளவு கொடுத்தானுங்களோ, பாவம், புள்ளைகு மெடிக்கல் சீட்டு, பையனுக்கு அமெரிக்காவுல படிப்பு, லண்டன்ல வீடு, அது இதுன்னு நெறைய செலவு இருந்திருக்கும், எல்லாம் இப்பதான் முடிஞ்சதுன்னா, நிம்மதியா இருக்க விடமாட்டீங்களே!

  ReplyDelete
 110. //அன்றாடங்காச்சி பட்டாபட்டி எழுதும் கடிதம்//

  நீங்க காய்ச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியும் ஆனா டெய்லின்னு இப்பத்தான் தெரியும்!
  காய்ச்சி எடுத்துட்டமா!

  ReplyDelete
 111. //ஏதோ ஒரு நாய் ஜாமீன் போட்டுத்தானே , ”வாரன் ஆன்டர்சன்” தப்பிச்சுபோனான்.. அந்த ஜாமீன்போட்ட நாதாரி//

  ஜாமீன் கொடுத்த நாதாரிதான் மொதல்ல எஸ்கேப் ஆயிருப்பான்!

  ReplyDelete
 112. //அமெரிக்காகூட சமீபத்தில் ஒப்பந்தம் போட்டீங்களே..அப்ப அந்த நாதாரி ”வாரன் ஆன்டர்சன்”-னை, இந்தியாவிடம் ஒப்படைக்கனுமுனு கேட்டீங்களா?..மாட்டானுக..அவரு என்ன பிரபாகரனா?.. இல்ல நளினியா?..ராணுவப்படைகளை அனுப்ப?..//

  அன்ணே வாயப்பொத்துங்க மொதல்ல, அமெரிக்கண்ணே, அமெரிக்கா, நம்ம பேசுரது ஏதாவது அவங்க காதுல விழுந்து தொலைச்சிடப் போகுது! அப்புறம் வரும்படி என்னாகுரது?

  ReplyDelete
 113. //விஜயகாண்டுக்கு - தியேட்டர் மற்றும் மச்சான் பிரச்சனை//

  இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப காண்டு அவர் மேல!

  ReplyDelete
 114. //நமக்கு -1 ப்ளேட் பிரியாணி, 1 குவாட்டர் கிடைக்குமா என்ற பிரச்சனை//

  இப்பத்தான் தல மேட்டருக்கு வந்திருக்க, இத மொதல்லயே கொடுத்திருந்தா அப்படியே போயிருப்போம்ல!

  ReplyDelete
 115. //ஈழத்தில தமிழர்கள் - இலங்கைப்பிரச்சனை
  நளினியின் விடுதலை - உள்நாட்டுப்பிரச்சனை
  சோனியாவுக்கு - இந்தியப்பிரச்சனை(?)
  காங்கிரஸ்காரனுகளுக்கு - பதவிப்பிரச்சனை
  பாஜகாவுக்கு- ரதம் ஓட்ட, ரோடில்லா பிரச்சனை
  அம்மையாருக்கு- உடன்பிறவா சகோதரி பிரச்சனை
  அய்யாவுக்கு - மகன் சீட் பிரச்சனை
  பெரியவருக்கு -குடும்ப பிரச்சனை
  விஜயகாண்டுக்கு - தியேட்டர் மற்றும் மச்சான் பிரச்சனை
  நமக்கு -1 ப்ளேட் பிரியாணி, 1 குவாட்டர் கிடைக்குமா என்ற பிரச்சனை //

  எல்லாப் பிரச்சனையும் எழுதிட்டு, எங்க அண்ணன், நடைபயணத்தலைவன், சகோதரியின் உடன்பிறவா சகோதரன், காலமெல்லாம் காத்திருக்கும் காவியநாயகனை விட்டுட்டீங்களே? இது நியாயமா? (ஏம்பா ஒரு காமெடி பீசுக்குக் கூட அவரு லாயக்கில்லையா?)

  ReplyDelete
 116. //அப்ப உங்க பிரச்சனைய நினைக்காம..தயவுசெய்து குத்துங்க சார்..குத்துங்க..//

  குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த அரசியல்வாதிங்களே இப்படித்தான்!

  ReplyDelete
 117. பட்டாபட்டி.. said...

  என்ன பிரதர்.. என்னக்குப்போயி அவார்ட் கொடுத்திட்டு..?...
  ஹி..ஹி

  நன்றிங்கண்ணா..////////  என்னே உன் தன் அடக்கம்

  ReplyDelete
 118. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  வந்துட்டம்ல!//////////

  எங்கயா போயி தொலைச்சே எல்லோரும் உனக்கு பன்னி காய்ச்சல் அப்படின்னு சொன்னாங்களே சரியாய்டுச்சா

  ReplyDelete
 119. //கக்கு - மாணிக்கம் said...
  கும்மி அடிபோர்கள் சங்கம் வழங்கும் இந்த ட்ராபியை வேண்டுபவர்கள் எடுத்து சென்று வைத்துக்கொள்ளலாம்.

  http://ponmaalaipozhuthu.blogspot.com//


  இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே? ஏந்தம்பி எங்கள வெச்சி ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே?

  ReplyDelete
 120. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //கக்கு - மாணிக்கம் said...
  கும்மி அடிபோர்கள் சங்கம் வழங்கும் இந்த ட்ராபியை வேண்டுபவர்கள் எடுத்து சென்று வைத்துக்கொள்ளலாம்.

  http://ponmaalaipozhuthu.blogspot.com//


  இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே? ஏந்தம்பி எங்கள வெச்சி ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே?///////  நம்மள வைச்சு காமெடி தான் பண்ண முடியும் பின்ன நம்ம என்ன ரஞ்சி அக்கா அளவுக்கு பேமஸ்சா

  ReplyDelete
 121. //முத்து said...
  நம்மள வைச்சு காமெடி தான் பண்ண முடியும் பின்ன நம்ம என்ன ரஞ்சி அக்கா அளவுக்கு பேமஸ்சா//

  குஷ்பக்கா, கலாக்கா மேட்டர்லாம் முடிஞ்சு, ரஞ்சி வரைக்கும் வந்துட்டீங்க! ஆமா அடுத்த டிக்கட் யாரா இருக்கும்?

  ReplyDelete
 122. பட்டா கடைய ஓப்பன் பண்ணியாச்சு!

  ReplyDelete
 123. சற்று ஆழமாக ஆராய்ந்தோமானால், உலகமக்கள் அனைவருமே, ஒரே திசையை நோக்கித் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறோம்..
  அத்திசையின் தாரக மந்திரங்கள்..,
  "நாளைக்கு உனக்கு ஒன்றும் கிடைக்க வாய்ப்பில்லை, அதனால் இன்றைக்கே அனைத்தையும் அமுக்கிக் கொள்ளு..", "
  "பத்து ரூபாய் அதிகமாகக் கிடைக்குமானால், பத்து பேர் செத்தாலும் கவலைப் படாதே..."
  "உலகம் உன்னைப் பற்றி என்ன சொல்கிறது என்று கவலைப் படாதே.. நீ சொல்வதை உலகம் கேட்க என்னென்ன குறுக்கு வழியெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செய்..."
  "நீதி, நியாயம் என்று பேசுபவர்கள், கடைசி வரை பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்..."
  "பணம் பணம் பணமே அனைத்தும்... அது இருந்தால், நீதியும் காலடியில், நாடே கைப்பிடியில்,.. தவறு செய்தால் தண்டிக்க ஆளே இல்லை..."

  இப்போது சொல்லுங்கள் பட்டாப்பட்டி, நடைமுறையில் நடக்கும் அனைத்தையும், இந்த மேலே சொன்ன கருத்துகளுக்குள் அடைத்து விடலாம்... ஆமாம், கோடி கொடியாகக் கொள்ளை அடித்தவன் நன்றாகவே வாழ்கிறான், அவனை எந்த தெய்வங்களும் அன்றும் கொல்லவில்லை,, நின்றும் கொல்லவில்லை...கண்டும் கொள்ளவில்லை...அந்தச் சாமி பேரை வைத்தே பலகோடி ரூபாய் காசு பார்ப்பவன் தானே இந்த மனிதன்.. நேர் வழியைக் காணச் சொல்லும் கடவுளைக் காணக் குறுக்கு வழி.. எப்படியும் பார்த்தே தீர வேண்டும் என்ற வெறி, பேராசை..

  ஆக, நல்லவர்கள் என்று ஒரு சிலர் இருப்பாரேயானால், அவர்களை விட விவரங்கெட்ட ஆசாமிகள் இருக்க வாய்ப்பில்லை...

  ReplyDelete
 124. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆண்டர்சன் துரை வாழ்க!///////////


  கொய்@'(-è உன் லொள்ளுக்கு அளவே இல்லையா

  ReplyDelete
 125. DEAR PATTA....I WANT TO KNOW ONE BIG TRUTH.....WHO BOUGHT VELLIYOOR'S BLOGSPOT...HOW MUCH MONEY YOU MADE...HOW MUCH YOU ARE GOING TO SHARE THAT TO VELLIYOOR'S FOLLOWERS.....

  ReplyDelete
 126. This comment has been removed by the author.

  ReplyDelete
 127. சரியா சொன்னீங்க போங்க ஒரு ஆளு சாவுக்கு ஒரு நாளுன்னு கொடுத்தாக்கூட 25000 பேருக்கு சுமார் 68 வருஷத்துக்கு மேலே தண்டனை கொடுத்து இருக்கலாம். இந்த நாதேறி நாயுங்க கொடுத்தது வெறும் 2 வருடம் தான் அதாவது ஒருத்தன் சாவுக்கு அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே கொடுத்து இருக்காங்க.

  ReplyDelete
 128. முத்து said...
  என்னே உன் தன் அடக்கம்
  //

  தேங்ஸ் பாஸ்..

  ReplyDelete
 129. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  சற்று ஆழமாக ஆராய்ந்தோமானால், உலகமக்கள் அனைவருமே, ஒரே திசையை நோக்கித் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறோம்..
  அத்திசையின் தாரக மந்திரங்கள்..,
  "நாளைக்கு உனக்கு ஒன்றும் கிடைக்க வாய்ப்பில்லை, அதனால் இன்றைக்கே அனைத்தையும் அமுக்கிக் கொள்ளு..", "
  "பத்து ரூபாய் அதிகமாகக் கிடைக்குமானால், பத்து பேர் செத்தாலும் கவலைப் படாதே..."
  "உலகம் உன்னைப் பற்றி என்ன சொல்கிறது என்று கவலைப் படாதே.. நீ சொல்வதை உலகம் கேட்க என்னென்ன குறுக்கு வழியெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செய்..."
  "நீதி, நியாயம் என்று பேசுபவர்கள், கடைசி வரை பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்..."
  "பணம் பணம் பணமே அனைத்தும்... அது இருந்தால், நீதியும் காலடியில், நாடே கைப்பிடியில்,.. தவறு செய்தால் தண்டிக்க ஆளே இல்லை..."

  இப்போது சொல்லுங்கள் பட்டாப்பட்டி, நடைமுறையில் நடக்கும் அனைத்தையும், இந்த மேலே சொன்ன கருத்துகளுக்குள் அடைத்து விடலாம்... ஆமாம், கோடி கொடியாகக் கொள்ளை அடித்தவன் நன்றாகவே வாழ்கிறான், அவனை எந்த தெய்வங்களும் அன்றும் கொல்லவில்லை,, நின்றும் கொல்லவில்லை...கண்டும் கொள்ளவில்லை...அந்தச் சாமி பேரை வைத்தே பலகோடி ரூபாய் காசு பார்ப்பவன் தானே இந்த மனிதன்.. நேர் வழியைக் காணச் சொல்லும் கடவுளைக் காணக் குறுக்கு வழி.. எப்படியும் பார்த்தே தீர வேண்டும் என்ற வெறி, பேராசை..

  ஆக, நல்லவர்கள் என்று ஒரு சிலர் இருப்பாரேயானால், அவர்களை விட விவரங்கெட்ட ஆசாமிகள் இருக்க வாய்ப்பில்லை...
  //

  ஒரு பதிவே போடும் அளவுக்கு மேட்டரை தெளிச்சுட்டீங்க பிரகாஷ்..

  ReplyDelete
 130. @Zero to Infinity said...
  DEAR PATTA....I WANT TO KNOW ONE BIG TRUTH.....WHO BOUGHT VELLIYOOR'S BLOGSPOT...HOW MUCH MONEY YOU MADE...HOW MUCH YOU ARE GOING TO SHARE THAT TO VELLIYOOR'S FOLLOWERS.....
  //

  அவரு பதிவுலகதில் இருந்து விலகி..காதல் உலகில் பயணிக்கிறார்..
  போன் பண்ணினால், சிக்னல் கிடைக்க மாட்டிங்குது பாஸ்..

  ReplyDelete
 131. @சசிகுமார் said...
  சரியா சொன்னீங்க போங்க ஒரு ஆளு சாவுக்கு ஒரு நாளுன்னு கொடுத்தாக்கூட 25000 பேருக்கு சுமார் 68 வருஷத்துக்கு மேலே தண்டனை கொடுத்து இருக்கலாம். இந்த நாதேறி நாயுங்க கொடுத்தது வெறும் 2 வருடம் தான் அதாவது ஒருத்தன் சாவுக்கு அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே கொடுத்து இருக்காங்க.
  //

  இந்திய உயிருக்கு அவ்வளவுதான் மதிப்பு பாஸ்..

  ReplyDelete
 132. பட்டு என் கடையில் கேள்வி கேட்டு இருக்கேன் வந்து சொல்லு பார்க்கலாம்

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!