Pages

Friday, June 18, 2010

பூக்காரி - பொனவு..

கோவை பூ மார்க்கெட்..
பரபரப்பான காலை நேரம்..  பிஸியான பூ மார்க்கெட் ஏரியாவில, உதித்த சூரியன், மக்களின் மண்டையை பிளக்கிறான்..  மரத்தினடியில், உடைந்த பம்பரத்துடன் ஒரு ஏழைச்சிறுவன்..   இலைக்கள் உதிர்கின்றன..

டீ சாப்பிடாவிட்டால், தமிழனா பிறந்ததற்க்கு அர்த்தம் இல்லாம் போய்விடும் என்ற காரணத்தால், எனது கால்கள் மன்னாரின் டீக்கடையை நோக்கிப் பயணிக்கிறது..    அருகில் பூக்கடை.. பூக்காரி என்னைப்பார்த்து சைகை செய்கிறாள்..    பூக்காரி என்றாலே பிரச்சனை என ஒதுங்கிச்செல்கிறேன்..
சத்தமாக அழைக்கிறாள்..
சத்தியமாக ஓடினேன் மன்னார் கடையை நோக்கி..


இடம்  : டீ கடை..
மாஸ்டர்..ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ங்கா ஒரு டீ...

இருங்க பாஸ்.. எல்லாப் பாலையும் செம்மொழி மாநாட்டுக்கு வழிச்சுக்கிட்டு போயிட்டானுக..   இனி பால்காரன் வந்தாத்தான் என் பொழப்பு ஓடும்...

அட..அப்ப அடுத்தவாரம், கோவையில தமிழ்பால் ஓடப்போகுதுனு சொல்ற?

நக்கல் பண்ணாதீங்க தல...கட்டின கோமணத்தை உருவாம இருக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்...   என்னமோ அலங்காரம் பண்ண துணி பத்தலேனு,  தலைவர் முரசொலில சொன்னாலும் சொன்னாரு..வீட்ல இருந்த பழைய துணியெல்லாம்  கட்சிக்காரனுக அள்ளிட்டுப்போயிட்டானுக..

அதுவேறயா?...ஆமா, உன்னோட மேல்மாடிக்கடையை, யாரோ டாக்டருக்கு வாடகைக்கு விட்டுட்டேனு சின்ராசு சொன்னான்..   யாருப்பா அது?..

யாரோ மெட்ராஸ்காரராம்..பேரு ராகவனாம்..கொஞ்சம் பெருவயசுதான்.. கருகலைப்பு பண்றதுல ஸ்பெஷலிஸ்டாம்..

ஏன்..இதுக்கு முன்னாடி காது ரிப்பேர் பண்ற டாக்டர் இருந்தாரே..அவருக்கு எனன ஆச்சு?..

அதை ஏன் கேக்குறீங்க..அவரை அம்மா கட்சியில இருந்து தாத்தா கட்சிக்கு, காசு கொடுத்து வாங்கிட்டானுக..    இனி மேல டாக்டர் தொழில் பண்றதுக்குபதில், பேசாம குஷ்பு பின்னாடியே போனா காசு பார்க்கலாமுனு , அங்க போயி ஐக்கியமாயிட்டாரு..

ஓ..குஷ்பு வந்ததும், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சினமாறி இருக்குமே?...  ஆமா...புது டாக்டருக்கு தொழில் எப்படி போயிட்டு இருக்கு?...

அது ஜோரா ஓடுது தல. கலைக்கிறவங்களுக்குத்தான் காலம்.   அதுவுமில்லாம, நம்ம குஷ்பு மேடம் இருக்கும்போது அவருக்கு என்னா  கவலை?...

யோவ்.. அதுக்கும், டாக்டர் தொழிலுக்கும் என்னையா சம்பந்தம்?

தலைவா.. விவரமில்லாமா பேசாதீங்க..  குஷ்பு அக்கா வந்ததும் , இளந்தாரிகள் தறிகெட்டு திரியுதே..  டாக்டருக்கு நல்ல வரும்படி..

யோவ்.. வாயில நல்லாவருது...  சரித்திரத்தை மாத்திச்சொல்லாதே..  அந்தம்மா, பாதுகாப்பா வெச்சுக்கோங்கனுதானே சொல்லுச்சு..  அதுக்கும் கருகலைப்புக்கும் என்ன சம்பந்தம்?

போங்க தலைவா..  நேரா விளக்கமா செஞ்சு காமிச்சாவே, மண்டையில ஏறாது..  இதுல அந்தம்மாவோட அறிக்கைய வெச்சுக்கிட்டு  பலபேர் ஆட ஆரம்பிச்சுட்டானுக..  அப்புறம் டாக்டரே கதினு வந்து க்யூல உக்காந்துட்டு இருக்காளுக...

விளங்குமய்யா..  ஆமா எதுக்கு அந்த பொண்ணு காதில கைய வெச்சுக்கிட்டு ஓடுது? .   நீ சொன்னமாறி, இந்த காலத்து பொண்ணுகளுக்கு எல்லாமே அவசரம்தான்..

( டாக்டர் வருகிறார்..)

மன்னாரு.. ஒரு டீ போடுப்பா..ஒரே தலைவலி..

சார்.. வாங்க சார்..    கருங்காப்பி குடிங்க..தலைவலிக்கு நல்லது...(தக்காளி..பால் இல்லாட்டியும், காரியத்தில கண்ணாயிருக்கானுக...)

வணக்கம் டாக்டர்..    நான் பட்டாபட்டி..எப்படியிருக்கீங்க?..

வணக்கம்..வணக்கம்..    சீக்கிரம் தலையில துண்டு போட வெச்சுருவானுக போல...

என்ன டாக்டர்..   நான் என்ன சொல்லீட்டேனு இப்படி பேசறீங்க.?..

சாரி..சார்..   நான் உங்களை சொல்லலே..  இப்ப போச்சே ஒரு  பொண்ணு.. கண்றாவி சார்..   கண்ட கருமத்துக்கு நான் வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கு...

என்ன சார்.. ரொம்ப வெறுத்துப்போயி பேசறீங்க...என்னாச்சு?..

பின்ன என்ன சார்?.. வேர்த்து பூத்து என்னைய பார்க்க வந்துச்சு..’வாம்மா உக்காரு’னு சொன்னேன்..  நாற்காலி முனையில உட்கார்ந்துகொண்டு, நகத்தை கடிக்குது..     ’ஏம்மா..பதைபதைப்பா இருக்கே.. வீட்டுக்காரரு வரலையா?’னு கேட்டேன்..   அவரு வெளிநாடு போயி 2 வருஷம் ஆச்சாம்..கண்றாவி சார்...

ஆசுவாசப்படுத்தி, ’சொல்லும்மா’னு சொன்னேன்.  அதுக்கு கண்ணு கலங்கி, மெதுவா, ’வலிக்குமா?’னு கேட்டுச்சு..   இல்லை..லைட்டா கொஞ்ச நாளைக்கு வலிக்குமுனு சொன்னேன்..  ஓ-னு அழுதுக்கிட்டு சொல்லுது, ’டாக்டர்..இதை எடுக்க வீட்ல முயற்சிபண்ணினேன்..ஆனா முடியலே’

எனக்கு பயங்கர ஷாக் ஆயிடுச்சு.. பாருங்க பாஸ்.. படிச்சவங்களே இப்படி இருந்தா என்ன பண்றது?  அதுவுமில்லாம, ’ மேல கீழ ‘  குதிச்சுக்கிட்டே இருந்தா அதுவா வெளிய வந்திருமுனு, ஏதோ பாட்டி சொல்லுச்சாம்..
அதையும் முயற்சி பண்ணியிருக்கு, இந்த படிச்ச முட்டாள்..

அதக்கூட விட்டுடலாம்.. பக்கத்து வீட்டுக்காரன் கைய விட்டு எடுக்கப்பார்த்திருக்கான்...ஓட்டை சின்னதா இருந்ததாலே, முடியலையாம்... ஹேர்பின் வெச்சு எடுக்கப் பார்த்தானாம்.. அதுவும் முடியலையாம்..   கடைசியா அவங்க அம்மா, ’தீக்குச்சு’யை வெச்சு எடுக்கலாமுனு ஐடியா கொடுத்திருக்கு..  இதைக்கேட்டதும், டாக்டரான  என்க்கே ப்ளட்பிரஷர் ஏறிடுச்சு..காச்சு மூச்சுனு கத்திட்டேன்..
.
.
மன்னாரு..காபி என்னாச்சு?.

.
.

பட்டாபட்டி..நீங்க கேளுங்க..நடந்தது இதுதான்....

நான் அந்தப்பொண்ணுகிட்ட ’இப்படியெல்லாம் நீங்க முயற்சி பண்ணக்கூடாது.. அதுக்குத்தான் படிச்சுட்டு இந்த தொழிலுக்கு வந்திருக்கோமு’னு  சொல்ல, டாக்டர்..இந்தமாறி குப்பையெல்லாம் உள்ளேபோகாம இருக்க ஏதாவது வழியிருக்கா?னு, என்னைப்பார்த்து கேட்குது.

சார்...குப்பையாம்.. என்னா லொள்லுனு பார்த்தீங்களா?..வரவர படிச்சவனைப் பார்த்தா யாரும் மதிக்கிறதில்லை..   நானும் கோவத்தை அடக்கிட்டு, ‘அதுக்குத்தான் மாத்திரை இருக்கே..இல்ல...இரவுல பாதுகாப்பு சாதனத்தை உபயோகப்ப்டுத்தின, பிரச்சனை வர  சான்ஸ்சே இல்லை..’ னு சொன்னேன்..

“ஓ..நைட்டு மட்டும் உபயோகப்படுத்தினா போதுமா சார்?’- என்னைப்பார்த்து கேள்வி..

‘பாருங்க மேடம்...அப்படினு குறிப்பிட்டு சொல்லமுடியாது..உங்களுக்கு எப்பப்போ மூடு வருதோ. அப்ப உபயோகப்படுத்துங்க’னு சொன்னேன்.

ஓ..என்னோட மூடுதான் காரணம்னு சொல்றீங்களா?’- பெண்

’இதுக்கு, உங்க மூடுமட்டும் காரணம்னு சொல்லமுடியாது..  உங்க பாஷையில, குப்பை உருவாக பல காரணங்கள் இருக்கு மேடம்..’

’சரி டாக்டர்..என்னோட பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான்..  சில கிராமத்தில, செலவு குறைச்சலா,  இதுக்கு வைத்தியம்  இருக்காமே..?.. நல்லா சூடா எண்ணெய் காய்ச்சி ஊற்றினா, அடுத்தநாள் வெளிய வந்திடுமாம்..அவரு சொன்னதுமாறி பண்ணியும், அது வெளிய  வரலே..’

’கர்மம்..இப்படிவேற  சொல்லிக்கிட்டு திரியறானுகளா?..உங்களுக்கு, ’ஒன்வே டிக்கெட்’ எடுக்க, அவன் ஐடியா  கொடுத்திருக்கான்...முதல்ல, போலீஸ்க்கு போன் பண்ணி, அவனை தூக்கி உள்ள போடுங்க..எப்படியோ..சீக்கிரமா என்னைய பார்க்க  வந்தீங்களே..அதுவே சந்தோசம்...’

இல்ல சார்.. நேற்று நைட்டே வரலாமுனு பார்த்தேன்..அதுக்குள்ள வீட்டுக்காரர், வெளிநாட்ல இருந்து போன் பன்ணீட்டார்...’

’ஓ..உங்க வீட்டுக்காரருக்கு சொல்லீட்டீங்களா?..ஒண்ணும் பிரச்சனையில்லையே?’

’சே..சே. அவரு ரொம்ப நல்லவரு.. பக்கத்து வீட்டுக்காரனை கூட்டிக்கிட்டு , உங்களை போயி பார்க்கச்சொன்னாரு..’

சத்தியமா நல்ல மனுசன் போலிருக்கு...

நானும் கொஞ்சமா சுதாரிச்சுக்கிட்டு,  ‘கொஞ்ச நாள் ஆனா, அது உள்ள நகர ஆரம்பிச்சுடும்..அப்புறம் வெளிய எடுப்பது கஷ்டம்...சரி..சரி..   பயப்படாதே.. ஆப்ரேஷன் முடிஞ்சதும், 1 வாரம் லைட்டா ரத்தப்போக்கு இருக்கும்..அப்புறம் அதுவே நின்றுவிடும்..’னு ஆறுதலா சொல்ல அந்தப்பொண்ணுக்கு, கண்ணுல தண்ணி தளும்பிக்கிட்டு வருது சார்..

பண்றதை பண்ணிப்புட்டு..இப்ப அழுது என்ன பிரயோசனம்..சரி..சரி..
டிரஸ்ச லூஸ் பண்ணிக்கிட்டு , அந்த டேபிள்ல் ஏறிப்படு’னு சொன்னதுதான் மாயம்..  கிளினிக்க விட்டு ஓடிப்போயிடுச்சு சார்...என்ற கண்றாவியோ..போங்க சார்..பூக்கடை பக்கத்தில வாஸ்து சரியில்லையோ என்னமோ?

இல்ல டாக்டர் சார்.. எதுக்கும் பங்காருவை கூப்பிட்டு பாதபூசை பன்ணிப்பாருங்களேன்..- நான்

இனி அதுதான் பண்ணனும்..

( டாக்டர் தளர்ந்துபோய் திரும்பிப்போகிறார்..)

இதுவரை படிச்சுக்கிட்டு,  ’பட்டாபட்டி ஒரு நாதாரி’னு நினைச்சவங்க, அப்படியே ஓடிப்போயிடுங்க..
Bye..Bye..

.
.
.
.
உரையாடல் தொடர்கிறது..(வாங்க நல்லவங்களே.. இது உங்களுக்கு மட்டும்...)
.
.
.
.
.
ஓய் மன்னாரு..இதுக்கு காரணம் என்னவாயிருக்குமுனு நினைக்கிறே?...

தெரியலே தலைவா?..ஆனாலும் பாவம் அந்த பொண்ணு..

யோவ்..பன்னாடை..நாதாரி..முட்டாப்பயலே..மொள்ளமாறி..முடிச்சவுக்கி..முதல்ல உன்னோட கடைக்கு மேல, “கண்,காது..மூக்கு நிபுணர்”னு தொங்கற, பழைய போர்டை தூக்கி வீசுயா..
இந்த பிரச்சனையே, மூலகாரணமே இதுதான்..  வெயிலை மறைக்க உனக்கு வேற வழியா இல்லை...  பாவம்.. காது வலினு வந்த பொண்ண கருகலைப்பு பண்ற இடத்துக்கு அனுப்பிச்சுட்டையே.    .ங்கொய்யாலே...
.
.
தலைவா.. மன்னிச்சிரு தலைவா..அறியாம பண்ணிட்டே’னு மன்னாரு என்னோட கால்லவிழ ஓடிவர................  எனக்குதான் கால்ல விழந்து,  கு@#$ண்டி காட்ற பயலுகனாவே அலர்ஜி ஆச்சே...நானும் ஓட ரெடியாக...
.
.
.
மக்கா.. நான் சொன்னது கரெக்ட்தானே...
.
.
.
டிஸ்கி..
என்னாது?.... தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமேயில்லையா..?
சார்..பூக்காரி மட்டும் என்னைப்பார்த்து கை காட்டாம இருந்திருந்தால்.. இது நடக்க வாய்ப்பேயில்லை சார்..  அவ்..
.
.
.

125 comments:

 1. சரி ரைட்டு

  ReplyDelete
 2. @Jey said...
  சரி ரைட்டு
  am i 1st?!!!
  //

  முதல் கமென்ஸ் போட்டதால்..அண்ணன் ஜே-க்கு..சிங்கை மகளிர் அணி சார்பாக..இந்த பொன்னாடையை போர்த்துகிறோம்...
  ஹா.ஹா

  ReplyDelete
 3. @LK said...
  rite
  //

  என்ன பாஸ்.. 25 ஆயிரம் பேர் செத்ததுக்கே..60 பக்கம் தீர்ப்பு எழுதியிருக்கானுக..
  எனக்கு நாலே எழுத்துல முடிச்சுட்டீங்க..

  ReplyDelete
 4. அருமையான பதிவு...உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்க்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

  ReplyDelete
 5. rk guru said...

  அருமையான பதிவு...
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

  //

  ஓட்டுப்பட்டையே காணோமே உங்க ப்ளாக்ல..எவனாவது களவாண்டுட்டுப்போயிட்டானா?

  ReplyDelete
 6. அருமை அட்டகாசம் ரணகளம் ... பதிவுலகின் சூப்பர் ஸ்டார் பட்டாபட்டியின் சிறந்த படைப்பு ... ஹிட் சாதனை புரியபோவது உறுதி....

  ReplyDelete
 7. மக்கா.. நான் சொன்னது கரெக்ட்தானே...
  சரி தான் பாஸ்.

  ReplyDelete
 8. பதிவர்கள்ல ஒரு குருப்பு தனி ஃபிளைட் பிடிச்சி சிங்கைக்கு வரப்போறதா உளவுத்துறை தகவல்

  ReplyDelete
 9. யப்பா..பட்டு தலைப்பை பாத்தாதும் நா மெரிசலாயிட்டேன். வறட்டா...

  ஏற்கனவே இந்த தலைப்பு பதிவுலகத்தை புறட்டி போட்டுடுச்சி..


  நா வரல ஆட்டதுக்கு.....

  ReplyDelete
 10. "ராஜா" said...

  அருமை அட்டகாசம் ரணகளம் ... பதிவுலகின் சூப்பர் ஸ்டார் பட்டாபட்டியின் சிறந்த படைப்பு ... ஹிட் சாதனை புரியபோவது உறுதி....
  //

  பட்டாபட்டி.. பயப்படாதே..வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா.. ஹி..ஹி.. எனக்கு நானே சொல்லீட்டேன் பாஸ்...

  ReplyDelete
 11. Blogger soundar said...

  மக்கா.. நான் சொன்னது கரெக்ட்தானே...
  சரி தான் பாஸ்.
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 12. நான் தினமும் ஆஃபீஸ் போய்ட்டு வறும் போது நெறைய பூ விக்கிறவன்களை கடந்து வர்றேன், யாரும் என்னை கூப்பிடலயே?. உங்களை மட்டும் ஏன்?

  நடக்கட்டும், நடக்கட்டும்.

  ReplyDelete
 13. Blogger Jey said...

  பதிவர்கள்ல ஒரு குருப்பு தனி ஃபிளைட் பிடிச்சி சிங்கைக்கு வரப்போறதா உளவுத்துறை தகவல்
  //

  எதுக்கு பாஸ்.. டீ சாப்பிடவா?...ஹி..ஹி

  ReplyDelete
 14. Blogger ஜெய்லானி said...

  யப்பா..பட்டு தலைப்பை பாத்தாதும் நா மெரிசலாயிட்டேன். வறட்டா...

  ஏற்கனவே இந்த தலைப்பு பதிவுலகத்தை புறட்டி போட்டுடுச்சி..


  நா வரல ஆட்டதுக்கு.....
  //

  உங்களுக்காகவே அடுத்த பதிவு வரப்போகுது..பார்த்துங்கோங்க....

  ReplyDelete
 15. //இருங்க பாஸ்.. எல்லாப் பாலையும் செம்மொழி மாநாட்டுக்கு வழிச்சுக்கிட்டு போயிட்டானுக.. இனி பால்காரன் வந்தாத்தான் என் பொழப்பு ஓடும்...//

  எங்க ஊரு டீ காரனுங்களுக்கு பிரச்சினையே இல்லை. எவனும் யாராவது பால்ல டீ போட்டாதானே, சுடுதண்ணியில தானே போடுறானுங்க

  ReplyDelete
 16. //பதிவர்கள்ல ஒரு குருப்பு தனி ஃபிளைட் பிடிச்சி சிங்கைக்கு வரப்போறதா உளவுத்துறை தகவல்
  //

  ==எதுக்கு பாஸ்.. டீ சாப்பிடவா?...ஹி..ஹி==

  எனக்கு பொன்னாடை போத்தின மகளிர் அணிய பாராட்ட( உனக்கு லொல்லு கொஞ்சம் ஜாஸ்திதான்)

  ReplyDelete
 17. //உங்களுக்காகவே அடுத்த பதிவு வரப்போகுது..பார்த்துங்கோங்க....//

  அண்ணே !!உங்க கால் எங்கே இருக்கு .. இப்பவே சொல்லிடுங்க... எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ..போதுமா ஹி..ஹி..?...எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

  ReplyDelete
 18. என்ன பட்டா இன்னம் காண்டு கொறயலையா..?
  போய் ராவணா பாருங்க ஐசு அசத்துதாம் ..

  ReplyDelete
 19. கொஞ்சம் ஆனி, அப்பாலிக்க வர்றேன்.

  ReplyDelete
 20. @சசிகுமார் said...
  எங்க ஊரு டீ காரனுங்களுக்கு பிரச்சினையே இல்லை. எவனும் யாராவது பால்ல டீ போட்டாதானே, சுடுதண்ணியில தானே போடுறானுங்க

  //

  ஓ..அதுவேற நடக்குதா?

  ReplyDelete
 21. @Jey said...
  //பதிவர்கள்ல ஒரு குருப்பு தனி ஃபிளைட் பிடிச்சி சிங்கைக்கு வரப்போறதா உளவுத்துறை தகவல்
  //
  ==எதுக்கு பாஸ்.. டீ சாப்பிடவா?...ஹி..ஹி==
  எனக்கு பொன்னாடை போத்தின மகளிர் அணிய பாராட்ட( உனக்கு லொல்லு கொஞ்சம் ஜாஸ்திதான்)
  //

  என்ன பாஸ் இப்படி சொல்லீட்டீங்க..ஆமா..லொல்ளுனா என்னா பாஸு?..

  ReplyDelete
 22. @ஜெய்லானி said...
  //உங்களுக்காகவே அடுத்த பதிவு வரப்போகுது..பார்த்துங்கோங்க....//
  அண்ணே !!உங்க கால் எங்கே இருக்கு .. இப்பவே சொல்லிடுங்க... எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ..போதுமா ஹி..ஹி..?...எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
  //

  பட்டாபட்டி கோர்ட்ல தீர்ப்பெல்லாம் மாற்றமுடியாது பாஸ்..

  ReplyDelete
 23. @கே.ஆர்.பி.செந்தில் said...
  என்ன பட்டா இன்னம் காண்டு கொறயலையா..?
  போய் ராவணா பாருங்க ஐசு அசத்துதாம் ..
  //

  காண்டா?..ஹி..ஹி.. எனக்கா?.. ஹி..ஹி
  என்ன பாஸு...

  ReplyDelete
 24. இதுக்கும் மைனஸ் ஓட்டு போட்டு என்னை வாழவைத்த தெய்வங்களுக்கு...

  வரும் பதிவில பதில்..ஹி..ஹி

  ( யோவ்..ஒழுக்கமா இருந்தாலும் விடமாட்டீங்க போல..சாமிகளா...)

  ReplyDelete
 25. @வெளியூரு
  @முத்து
  @பன்னி
  @மங்குனி
  @இலுமி
  @ஜே

  ”மச்சினிச்சி வந்த நேரம் மண்மணக்குது..
  மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளிப்பறக்குது...”


  ஈழத்தமிழர் பற்றி இகழ்வா எழுதுவாங்க..ஆனா....டீவீ பேட்டியில, தூக்கி நிறுத்தி பேட்டி கொடுக்கிறாங்க..

  ஏம்பா.. இது முதுகெலும்பு..இது முதுகெலும்புனு சொல்றாங்களே..அது முன்னாடி இருக்கா..இல்ல பின்னடி இருக்கா?..

  அடுத்த ஆடு ரெடி ஆகும் போல.. வெளியூரு..கத்திய தீட்டி வை...

  ReplyDelete
 26. பாஸ் ஒன்னும் புரியல (நா டீவியும் பாக்குரது இல்ல , படங்களும் (தமிழ் )நா பாக்குரது இல்ல .)ஒன்லி டாம் அண்ட் ஜெர்ரி மட்டும் ஃபேவரிட்

  ReplyDelete
 27. ஹைய்யோ ஹைய்யோ

  :-)))))))))))))
  சிரிச்சுச்சிரிச்சு இப்போ வயித்துவலி.

  எந்த டாக்குட்டரைப் பார்க்கணுமுன்னு சொல்லுங்க.

  ReplyDelete
 28. ஆனாலும் உனக்கு ரொம்ப தெகிரியம் தல!

  ReplyDelete
 29. நைட்டு ஏத்திக்கிட்டு வந்துதான் இனி கமென்ட்டு!

  ReplyDelete
 30. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நைட்டு ஏத்திக்கிட்டு வந்துதான் இனி கமென்ட்டு!

  //

  ரைட்டு

  ReplyDelete
 31. சிங்கபூர்ல நல்ல டாக்டரா இருந்தா பாருங்க பட்டா பட்டிக்கு தான் முதல்ல ஆபரேஷன் பண்ணனும்

  ReplyDelete
 32. கருத்து செறிந்த பதிவு. நல்லாத் தான் இருக்கு. இதுக்கு எந்தப் பன்னாடை மினுஸ் போட்டது, போட்டா நான் தான் போட்டேன்னு தைரியமா சொல்லுங்கடா போட்டப் பசங்களா. சொல்லத் தைரியம் இல்லாதவன் என்ன மயி#$%%#%^ படிக்கிற, வோட்டு போடுற???????

  எவன் வோட்டுப் போட்டுருப்பான்னு நல்லாத் தெரியும் பட்டா! அவனுங்க எப்பவுமே இப்டித்தான்!

  ReplyDelete
 33. யோவ் இத விடுய்யா! அடுத்த மாசம் ஊருக்குப் போறேன், குடும்பத்தோட சந்தோசமா இருக்கலாம்ன்னு பார்த்தா...இந்த கிழட்டுக் $#%%%&^%&^$$% ^%^&%&% %^%^%^&%^ (*^&*^% ^%$%$#$^&* (&@(*#^#%^&#% *&^%^&%^&%^ *&^&%^%(உலகத்தில இருக்கிற அத்தன கேவலமான கெட்ட வார்த்தையும் போட்டுக்கோங்க) செம்மொழி மாநாட்டுக்கு அஞ்சு நாள் லீவ் விட்டிருக்கான், அத கம்போன்செட் பண்ண எல்லா சனியும் ஸ்கூல் உண்டாம்,. என் பிளான் எல்லாம் நாசமா போச்சு. அடுத்த மாசம் வெட்டியா நான் ஊருக்குப் போகப் போறேன்! செம காண்டா இருக்கு.


  இப்போ செம்மொழி மாநாடு வேனும்ன்னும், அதுக்கு அஞ்சு நாள் லீவ் குடுங்கன்னும் எந்த விலைமகள்/விலைமகன் கேட்டது????????????????????????

  ReplyDelete
 34. ஒரு கருப்பு ஆடு சிங்கைல இருந்துகுட்டு டார்ச்சர் கொடுக்குது. மவனே அது மட்டும் இந்தியா வந்தா பிரியாணிதான்

  ReplyDelete
 35. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  ஒரு கருப்பு ஆடு சிங்கைல இருந்துகுட்டு டார்ச்சர் கொடுக்குது. மவனே அது மட்டும் இந்தியா வந்தா பிரியாணிதான்//

  அய்.. எப்ப நீரு கசாப்பு கடைக்காரன் ஆனீரு..ஹி..ஹி

  ReplyDelete
 36. @ஆண்டாள்மகன் said...

  சிங்கபூர்ல நல்ல டாக்டரா இருந்தா பாருங்க பட்டா பட்டிக்கு தான் முதல்ல ஆபரேஷன் பண்ணனும்
  //

  ரைட்டு..பார்த்து பண்ணுங்க..

  ReplyDelete
 37. @Phantom Mohan said...

  கருத்து செறிந்த பதிவு. நல்லாத் தான் இருக்கு. இதுக்கு எந்தப் பன்னாடை மினுஸ் போட்டது, அவனுங்க எப்பவுமே இப்டித்தான்!
  //

  அட லூஸ்ல விடு.. எதுக்கு குத்தனுமுனு தெரியாமா, குத்தறாங்க..
  நடக்கட்டும்..நடக்கட்டும்..

  ஆமா ..பள்ளி விடுமுறை, கோவைக்கு மட்டுமா?.. இல்ல தமிழ்நாடு முழுதுமா?

  ReplyDelete
 38. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  ஒரு கருப்பு ஆடு சிங்கைல இருந்துகுட்டு டார்ச்சர் கொடுக்குது. மவனே அது மட்டும் இந்தியா வந்தா பிரியாணிதான்
  //

  அடப்பாவி.. இடம் தெரியாம வந்து வாயக்கொடுக்காதே..அப்புறம் என்னாலேயே உன்னைய காப்பாற்ற முடியாது...

  ReplyDelete
 39. ஆல் ஓவர் தமிழ்நாடு, கடுப்ப இருக்கு பட்டா

  ReplyDelete
 40. @எல்லா பயபுள்ளைகளுக்கும்

  //மவனே அது மட்டும் இந்தியா வந்தா பிரியாணிதான்
  //

  அய்யா.. வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவர முடிவுசெய்துள்ளேன்..( 2 வாரம் விடுமுறை..)

  ஆகவே.. பிரியாணி செய்ய விருப்பமுள்ளவர்கள், மசாலா...மற்றும் தேவையான பொருட்களுடன் தாயாராக..சாரிப்பா.. தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

  நிகழ்சிநிரலில்..கோவில்பட்டியும் உண்டு எனபது கூடுதல் தகவல்...

  ReplyDelete
 41. மிக அருமையான படைப்பு அண்ணே. ஆகா என்ன ஒரு எழத்து நடை. வாய்ப்பே இல்லை. எங்க வேனுமனாலும் நான் சொல்ல தயார் உங்களை போல திரிலா எழத கிரேஸி மோகனால் கூட முடியாது.சின்னதா ஒரு சந்தேகம் JUNE ன்னா English சூன் ன்னா தமிழங்ளாண்ணா

  ReplyDelete
 42. //ஆகவே.. பிரியாணி செய்ய விருப்பமுள்ளவர்கள், மசாலா...மற்றும் தேவையான பொருட்களுடன் தாயாராக..சாரிப்பா.. தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

  நிகழ்சிநிரலில்..கோவில்பட்டியும் உண்டு எனபது கூடுதல் தகவல்...//

  ஹைதராபாத் பிரியாணி மாதிரி கோவில்பட்டி பிரியாணி ரெடி ஆக போகுது. மகா ஜனங்களே. ஆகஸ்ட் மாதம் பாட்டா பிரியாணி சாப்பிட ரெடியா இருங்க..

  ReplyDelete
 43. அடப்பாவி ரெண்டு மைனஸ் ஓட்டு. நா அப்பவே சொன்னேன் . தலைப்பு சரியில்லைன்னு கேட்டாதானே..


  ஆமா பட்டா நம்ம ’’தல ‘’ பத்து நாள் லீவில போனாரே எங்கே ஆளையே இன்னும் கானேம்... எவனாவது கசாப்பு போட்டுட்டானா ?

  ReplyDelete
 44. ஏனுங்ணா, இந்த மைனஸ் ஓட்டு ப்ளஸ் ஓட்டுனு சொல்ராங்களே, அத எப்படி பாக்குறது?

  ReplyDelete
 45. ////பட்டாபட்டி.. said...
  @எல்லா பயபுள்ளைகளுக்கும்

  //மவனே அது மட்டும் இந்தியா வந்தா பிரியாணிதான்
  //

  அய்யா.. வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவர முடிவுசெய்துள்ளேன்..( 2 வாரம் விடுமுறை..)

  ஆகவே.. பிரியாணி செய்ய விருப்பமுள்ளவர்கள், மசாலா...மற்றும் தேவையான பொருட்களுடன் தாயாராக..சாரிப்பா.. தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

  நிகழ்சிநிரலில்..கோவில்பட்டியும் உண்டு எனபது கூடுதல் தகவல்...////

  நானும் கத்தியத் தீட்டிட்டேன், ரெடின்னு சொல்லுங்க ஒரே போடா போட்ட்ருவோம்!, அப்புறம் பிரியாணிதான், ஹைய்யா ஜாலி!

  ReplyDelete
 46. பட்டாபட்டி.. said...

  அய்யா.. வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவர முடிவுசெய்துள்ளேன்..( 2 வாரம் விடுமுறை..)//////////


  முதல் வாரமா?இல்லை இறுதி வாரமா?பட்டு நானும் வருகின்றேன்

  ReplyDelete
 47. //MUTHU said...
  பட்டாபட்டி.. said...

  அய்யா.. வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவர முடிவுசெய்துள்ளேன்..( 2 வாரம் விடுமுறை..)//////////


  முதல் வாரமா?இல்லை இறுதி வாரமா?பட்டு நானும் வருகின்றேன்//

  நானும் வருவேன்!

  ReplyDelete
 48. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  ஒரு கருப்பு ஆடு சிங்கைல இருந்துகுட்டு டார்ச்சர் கொடுக்குது. மவனே அது மட்டும் இந்தியா வந்தா பிரியாணிதான்//////////


  ஒரு கசாப்பு கடையை பார்த்து ஆடே வருகின்றதே !

  ReplyDelete
 49. பன்னிக்குட்டி ராம்சாமி said...


  நானும் வருவேன்!////////


  வாய்யா வா !பிட்டு படம் பார்க்க ஆள் இல்லையேன்னு நினைச்சேன் வசதியாய் போச்சு

  ReplyDelete
 50. //MUTHU said...
  ஒரு கசாப்பு கடையை பார்த்து ஆடே வருகின்றதே !//

  முத்து பிரியாணி சாப்புட ரெடியா இரு!

  ReplyDelete
 51. ஜெய்லானி said...

  அடப்பாவி ரெண்டு மைனஸ் ஓட்டு. நா அப்பவே சொன்னேன் . தலைப்பு சரியில்லைன்னு கேட்டாதானே..////////

  எப்படி மைனஸ் ஓட்டு.போடுறது,எங்க போடுறது

  ReplyDelete
 52. பன்னிக்குட்டி ராம்சாமி said.../

  முத்து பிரியாணி சாப்புட ரெடியா இரு!////////


  நான் ரெடி,அப்படியே உன் சொந்த பந்தங்களையும் கூட்டிகிட்டு வந்துடு

  ReplyDelete
 53. ///MUTHU said...
  எப்படி மைனஸ் ஓட்டு.போடுறது,எங்க போடுறது///

  அதத்தாம்பா நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன்!

  ReplyDelete
 54. ///MUTHU said...
  எப்படி மைனஸ் ஓட்டு.போடுறது,எங்க போடுறது///

  அதத்தாம்பா நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன்!

  ReplyDelete
 55. பட்டாபட்டி.. said...

  ”மச்சினிச்சி வந்த நேரம் மண்மணக்குது..
  மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளிப்பறக்குது...”

  ஈழத்தமிழர் பற்றி இகழ்வா எழுதுவாங்க..ஆனா....டீவீ பேட்டியில, தூக்கி நிறுத்தி பேட்டி கொடுக்கிறாங்க..

  ஏம்பா.. இது முதுகெலும்பு..இது முதுகெலும்புனு சொல்றாங்களே..அது முன்னாடி இருக்கா..இல்ல பின்னடி இருக்கா?.///////  இவனுகளுக்கு முதுகு எலும்பு இருக்கு என்கிற?

  ReplyDelete
 56. முத்து உருப்படியா (?) ஒரு பதிவு போட்ருக்கேன் வந்து பாரு!

  ReplyDelete
 57. பன்னிக்குட்டி ராம்சாமி said...


  அதத்தாம்பா நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன்!/////

  இதான்பா இந்த ரொம்ப படிச்ச பசங்ககிட்ட தொல்ல சொல்லியே தரமாடனுங்க

  ReplyDelete
 58. சிவா (கல்பாவி) said...

  மிக அருமையான படைப்பு அண்ணே. ஆகா என்ன ஒரு எழத்து நடை. வாய்ப்பே இல்லை. எங்க வேனுமனாலும் நான் சொல்ல தயார் உங்களை போல திரிலா எழத கிரேஸி மோகனால் கூட முடியாது.சின்னதா ஒரு சந்தேகம் JUNE ன்னா English சூன் ன்னா தமிழங்ளாண்ணா
  //

  வாங்க சிவா...
  ஆமா ”சூன்”னா.. இது எனக்கு புதுசா தெரியுது.. இருங்க ..விசாரிச்சுட்டு சொல்றேன்...

  ReplyDelete
 59. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  முத்து உருப்படியா (?) ஒரு பதிவு போட்ருக்கேன் வந்து பாரு!//////


  இரு ஜன்னல் கதவை சாத்திட்டு வந்து பார்கிறேன்,நீ விவகாரமான ஆளாச்சே

  ReplyDelete
 60. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //ஆகவே.. பிரியாணி செய்ய விருப்பமுள்ளவர்கள், மசாலா...மற்றும் தேவையான பொருட்களுடன் தாயாராக..சாரிப்பா.. தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

  நிகழ்சிநிரலில்..கோவில்பட்டியும் உண்டு எனபது கூடுதல் தகவல்...//

  ஹைதராபாத் பிரியாணி மாதிரி கோவில்பட்டி பிரியாணி ரெடி ஆக போகுது. மகா ஜனங்களே. ஆகஸ்ட் மாதம் பாட்டா பிரியாணி சாப்பிட ரெடியா இருங்க..
  //

  எனக்கேவா?...
  டண்டனக்கா..டணக்குணக்கா...

  அன்றைய ஸ்பெஷல்...சத்தியமா நல்ல(வ)றுத்த HOT Dog....ஏலத்தில் விடப்படும்..

  முந்துங்கள்...

  ReplyDelete
 61. ////MUTHU said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  முத்து உருப்படியா (?) ஒரு பதிவு போட்ருக்கேன் வந்து பாரு!//////


  இரு ஜன்னல் கதவை சாத்திட்டு வந்து பார்கிறேன்,நீ விவகாரமான ஆளாச்சே///


  ஹி..ஹி... இந்ததடவ நிஜமாவே டீசன்ட்டான (?) பதிவுதான் முத்து!

  ReplyDelete
 62. ஜெய்லானி said...

  அடப்பாவி ரெண்டு மைனஸ் ஓட்டு. நா அப்பவே சொன்னேன் . தலைப்பு சரியில்லைன்னு கேட்டாதானே..


  ஆமா பட்டா நம்ம ’’தல ‘’ பத்து நாள் லீவில போனாரே எங்கே ஆளையே இன்னும் கானேம்... எவனாவது கசாப்பு போட்டுட்டானா ?
  //

  ஓரு...ஓ....மன பித்தன்வாலா..?

  ReplyDelete
 63. ///பட்டாபட்டி.. said...
  அன்றைய ஸ்பெஷல்...சத்தியமா நல்ல(வ)றுத்த HOT Dog....ஏலத்தில் விடப்படும்..///

  அதுல முக்கியமான ஐட்டம் எனக்குத்தான்!

  ReplyDelete
 64. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஏனுங்ணா, இந்த மைனஸ் ஓட்டு ப்ளஸ் ஓட்டுனு சொல்ராங்களே, அத எப்படி பாக்குறது?
  //

  ரெண்டு கண்ணாலத்தான்..

  ஓய்.. முதல்ல கருப்பு கண்ணாடிய கழட்டு..அப்பால சொல்லித்தாரோம்...

  ReplyDelete
 65. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஹி..ஹி... இந்ததடவ நிஜமாவே டீசன்ட்டான (?) பதிவுதான் முத்து!/////////////


  டிசன்ட்டு தான் ஆனால் கொள்ளிக்கட்டை வைத்து முதுகு சொரிஞ்சு இருக்க

  ReplyDelete
 66. //பட்டாபட்டி.. said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஏனுங்ணா, இந்த மைனஸ் ஓட்டு ப்ளஸ் ஓட்டுனு சொல்ராங்களே, அத எப்படி பாக்குறது?
  //

  ரெண்டு கண்ணாலத்தான்..

  ஓய்.. முதல்ல கருப்பு கண்ணாடிய கழட்டு..அப்பால சொல்லித்தாரோம்...//

  இதுக்குத்தான்யா நான் படிச்சவுங்க கூட வெச்சிகிரது இல்ல!

  ReplyDelete
 67. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இதுக்குத்தான்யா நான் படிச்சவுங்க கூட வெச்சிகிரது இல்ல!///

  இப்ப கூட பாரு பா.ர.சொல்லி தரானுன்களா

  ReplyDelete
 68. @முத்து..
  ஆகஸ்ட் கடசீல..

  ஓய்..நல்லவங்கிட்ட சொல்லாதே..

  போறோம்.. நீ சரியா பொஷிசன்ல பிடி..அப்படியே பிரியாணி பன்ணி..ராம்கிக்கு ஒரு பிளேட், அவங்க ஊரு மருமக நிரோஷாக்கு 1/2 ப்ளேட்.. மிச்சம் மீதியிருந்தா கமல் கூட நடிச்சதே அந்த ஸ்ரீதேவி..அதுக்கு ஒரு ப்ளேட்.. மீதியெல்லாம் நமக்கு..டீலா...

  ReplyDelete
 69. பட்டாபட்டி.. said...
  ஓய்.. முதல்ல கருப்பு கண்ணாடிய கழட்டு..அப்பால சொல்லித்தாரோம்...///


  கண்ணாடியை கழட்டிடால் வீடு மாறி உன் வீட்டுக்கு வந்துடுவாரு பரவா இல்லையா

  ReplyDelete
 70. யாருன்னே நிரோஷா,ஸ்ரீதேவி இவங்கலாம்? எதுக்கு இவங்களுக்கு பிரியாணி? (ஆனாலும் நம்ம குஷபக்கா, கலாக்கவ விட்டுட்டியே?)

  ReplyDelete
 71. பட்டாபட்டி.. said...

  @முத்து..
  ஆகஸ்ட் கடசீல..

  ஓய்..நல்லவங்கிட்ட சொல்லாதே..

  போறோம்.. நீ சரியா பொஷிசன்ல பிடி..அப்படியே பிரியாணி பன்ணி..ராம்கிக்கு ஒரு பிளேட், அவங்க ஊரு மருமக நிரோஷாக்கு 1/2 ப்ளேட்.. மிச்சம் மீதியிருந்தா கமல் கூட நடிச்சதே அந்த ஸ்ரீதேவி..அதுக்கு ஒரு ப்ளேட்.. மீதியெல்லாம் நமக்கு..டீலா.../////////


  கண்டிப்பா இந்த டீல் எனக்கு ok

  ReplyDelete
 72. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யாருன்னே நிரோஷா,ஸ்ரீதேவி இவங்கலாம்? எதுக்கு இவங்களுக்கு பிரியாணி?
  //

  இவிங்கெல்லாம் கோவில்பட்டி சார்..

  ReplyDelete
 73. //பட்டாபட்டி.. said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யாருன்னே நிரோஷா,ஸ்ரீதேவி இவங்கலாம்? எதுக்கு இவங்களுக்கு பிரியாணி?
  //

  இவிங்கெல்லாம் கோவில்பட்டி சார்..//

  அப்போ டீல் ஓக்கே!

  ReplyDelete
 74. பட்டாபட்டி.. said...

  @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யாருன்னே நிரோஷா,ஸ்ரீதேவி இவங்கலாம்? எதுக்கு இவங்களுக்கு பிரியாணி?
  //

  இவிங்கெல்லாம் கோவில்பட்டி சார்..//////


  அங்கே போயி என்ன பண்ணுறாங்க,ஒரு வேலை!!அதா

  ReplyDelete
 75. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ டீல் ஓக்கே!/////

  எதுக்கும் நீ ஆட்டை போடும் போது துரமாவே நில்லு,பீசு பத்தவில்லை என்றால் உன் லெக் பீசு காலி

  ReplyDelete
 76. உள்குத்துகளை புரிந்து கொள்ளும் அவளுக்கு இன்னும் எனக்கு அறிவு வளரல!

  ReplyDelete
 77. வால்பையன் said...

  உள்குத்துகளை புரிந்து கொள்ளும் அவளுக்கு இன்னும் எனக்கு அறிவு வளரல!////////

  தல நீங்களே இப்படி சொன்னால் எப்படி தல

  ReplyDelete
 78. //வால்பையன் said...
  உள்குத்துகளை புரிந்து கொள்ளும் அவளுக்கு இன்னும் எனக்கு அறிவு வளரல!//

  இதுலதான் ஏதோ உள்குத்து இருக்கா மாதிரி தெரியுது!

  ReplyDelete
 79. //உள்குத்துகளை புரிந்து கொள்ளும் அவளுக்கு//

  அவளுக்கா????? x

  வால் இது,

  அளவுக்கு!

  ReplyDelete
 80. நானும் தலைப்ப பாத்துட்டு "எதுக்கு வம்பு" என்ற மாதிரிதா உள்ளே வந்தேன்.கிழவன , கிழவி, அக்கா ஒருத்தர பாக்கி விடாம விளாசி தள்ளியிருக்காரு நம்ம பட்டா.

  யப்பா ....புள்ளங்களா ...........................ஆரும் அடிக்க வராதீங்கோ....................................நம்ம பட்டா பட்டி எழுத்துல வர வர ஒரு "மெச்சூரிட்டி " தெரியுதுல்ல?!

  ஜூட்ட்!!!

  ReplyDelete
 81. Blogger பட்டாபட்டி.. said...

  @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யாருன்னே நிரோஷா,ஸ்ரீதேவி இவங்கலாம்? எதுக்கு இவங்களுக்கு பிரியாணி?
  //

  இவிங்கெல்லாம் கோவில்பட்டி சார்..
  ////////////////////////////

  தவறு மாபெரும் தவறு!

  ஸ்ரீதேவி எங்க ஏரியா சிவகாசி பக்கத்தில ஒரு கிராமம்

  ReplyDelete
 82. நல்ல வேளை கருக்கலைப்பு டாக்டருகிட்ட காது பிரச்சனைக்கு அந்த அம்மா போச்சு...
  கருக்கலைப்பு பிரச்சனைக்கு... காது டாக்டருகிட்ட போயிருந்தா என்னா ஆயிருக்கும்... யோசிச்சுப்பாரு பட்டு...

  தலைப்பில் வரும் பூக்காரியும், கதையில் வரும் பூக்காரியும்... குஷ்"பூ"வை குறிப்பதால்.... குஷ்பூ ரசிகர் மன்றம் சார்பாக வரும் சனிக்கிழமை பட்டாபட்டியை கழகத்தில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, காது டாக்டர் தலைமையில் பீருண்ணாவிரதம் நடத்தப்படும்.

  ReplyDelete
 83. @வால்பையன் said...

  உள்குத்துகளை புரிந்து கொள்ளும் அவளுக்கு இன்னும் எனக்கு அறிவு வளரல!
  //

  டோண்ட் Say...டோண்ட் Say...

  இந்த பதிவுல உள்குத்து இருந்தாதான் புரியரதுக்கு வால்

  ReplyDelete
 84. @கக்கு - மாணிக்கம் said...
  நானும் தலைப்ப பாத்துட்டு "எதுக்கு வம்பு" என்ற மாதிரிதா உள்ளே வந்தேன்.கிழவன , கிழவி, அக்கா ஒருத்தர பாக்கி விடாம விளாசி தள்ளியிருக்காரு நம்ம பட்டா.
  யப்பா ....புள்ளங்களா ...........................ஆரும் அடிக்க வராதீங்கோ....................................நம்ம பட்டா பட்டி எழுத்துல வர வர ஒரு "மெச்சூரிட்டி " தெரியுதுல்ல?!

  ஜூட்ட்!!!
  //

  ஒரு வேளை மெச்சூரிட்டி ஆயிருப்பேன் போல..

  த்லைவா.. நான் என்னைக்கு வன்மை விலைக்கு வாங்க முயற்சிபண்ணியிருக்கேன்...

  பிரச்சனைனாவே..பின்னங்கால் பிடரில பட ஓடிப்போயிடுவேன்..ஹி..ஹி

  ReplyDelete
 85. @Phantom Mohan said...
  தவறு மாபெரும் தவறு!
  ஸ்ரீதேவி எங்க ஏரியா சிவகாசி பக்கத்தில ஒரு கிராமம்
  //

  ஓ..அதுக்கு பக்கத்திலதானே கோவில்பட்டி பாஸ்..

  ( எல்லாம் பார்க்கும் பார்வையில்தான்..

  மதுரை ~ வள்ளுவர் சிலை வரை.. கோவிலபட்டிதான் ஹி..ஹி )

  ReplyDelete
 86. ரோஸ்விக் said...

  நல்ல வேளை கருக்கலைப்பு டாக்டருகிட்ட காது பிரச்சனைக்கு அந்த அம்மா போச்சு...
  கருக்கலைப்பு பிரச்சனைக்கு... காது டாக்டருகிட்ட போயிருந்தா என்னா ஆயிருக்கும்... யோசிச்சுப்பாரு பட்டு...

  தலைப்பில் வரும் பூக்காரியும், கதையில் வரும் பூக்காரியும்... குஷ்"பூ"வை குறிப்பதால்.... குஷ்பூ ரசிகர் மன்றம் சார்பாக வரும் சனிக்கிழமை பட்டாபட்டியை கழகத்தில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, காது டாக்டர் தலைமையில் பீருண்ணாவிரதம் நடத்தப்படும்.
  //


  டோண்ட் Say... please...

  வேணா, பீருண்ணுவிரதம் நடத்தலாம்.

  ஓ.கே...

  ReplyDelete
 87. ஆகா..இது 150-வது பதிவு...நாளைக்கு யார்யார் சனி நீராட வரீங்க..?
  நம்ம டோல் பிரீ நம்பருக்கு ஒரு போனை போட்டுட்டு வந்து சேருங்க.....

  ReplyDelete
 88. நம்மளுக்கு டெய்லி நீராட்டம்தான், நாளைக்கு உங்களையும் நெனச்சிக்கிட்டாப் போச்சு!

  ReplyDelete
 89. @@@பட்டாபட்டி--//ஆகா..இது 150-வது பதிவு...நாளைக்கு யார்யார் சனி நீராட வரீங்க..//

  150க்கு வாழ்த்துக்கள் தல...!!!

  ReplyDelete
 90. 150 க்கு வாழ்த்துக்கள் தல, நம்ம நீரோட்டம் தொடங்கிருச்சு!

  ReplyDelete
 91. 150 க்கு வாழ்த்துக்கள் தல, நம்ம நீரோட்டம் தொடங்கிருச்சு!

  ReplyDelete
 92. //@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யாருன்னே நிரோஷா,ஸ்ரீதேவி இவங்கலாம்? எதுக்கு இவங்களுக்கு பிரியாணி?
  இவிங்கெல்லாம் கோவில்பட்டி சார்..//

  யோவ் நிரோஷா சாத்தூர் மருமகள் ஸ்ரீதேவி மீனம்பட்டி. பொங்கல் வக்கிறதுன்னு முடிவு பண்ணிடீங்க. விடுவிடு

  ReplyDelete
 93. ஆனி புடிங்கியாச்சு. இப்ப என்ன பன்னலாம்?. ஓகே, பன்னிகுட்டி கடையில எதோ புது சரக்காம், என்னனு பாத்துட்டு வ்ரேன்.

  ReplyDelete
 94. அன்பிற்குரிய பண்பிற்குரிய பேரன்பிக்குரிய பட்டாப்பட்டி அவர்களுக்கு,

  கோவில்பட்டிக்காரன் வம்புடன் ச்சீ அன்புடன் எழுதும் மடல்,

  இருபது வருடங்களாக உங்களது பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன். மக்கள் பிரச்சனைகளை தீர்க்குமாறு(விளக்கமாறு) அருமையான உலகளாவிய படைப்புகளை தொடர்ந்து பத்திது வருகிறீர்கள். உங்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை என தீவிரமாக சிந்தித்து வருகிறேன்(இந்த மாதிரி மொக்கை போட்டா எவனாவது மூஞ்சில குத்தி பல்லை உடைச்சு நோ-பல் பரிசு கொடுத்தா உண்டு).

  இது குறித்து கலைஞருக்கும்,அன்னை சோனியாவுக்கும் தந்தியும், கடிதமும் அனுப்பலாம் என இருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து இந்த மாதிரி சமூக பிரச்சனைகளை உங்கள் பதிவில் எழுதி மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

  ங்கொய்யால வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படி பொய் பேசவேண்டியதாப் போச்சே. ஆண்டவா என்னை காப்பாத்து. நான் வரும் ஆகஸ்ட் மாதம் உனக்கு பன்னிக்குட்டி ராம்சாமி,முத்து, ஜெய்லானி தலைமைல சிங்கப்பூர் ஆடு வெட்டி பிரியாணி வைக்கிறேன்.

  ReplyDelete
 95. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  = யோவ் நிரோஷா சாத்தூர் மருமகள்=
  //

  ஓ.. சாத்தூர் ராமச்சந்திரன் மருமகளா?.. ரைட்டு..இது தெரியாம, காலையில சோறு தின்னுட்டனே....

  = ஸ்ரீதேவி மீனம்பட்டி.=
  //

  மீன்பாடி மருமகளா?..விளக்கவும்..ம்

  = பொங்கல் வக்கிறதுன்னு முடிவு பண்ணிடீங்க.=
  //

  பொங்கல் இல்லை..”பொங்க” எனப் படிக்கவும்...


  = விடுவிடு=

  ஹி..ஹி

  ReplyDelete
 96. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  அன்பிற்குரிய பண்பிற்குரிய பேரன்பிக்குரிய பட்டாப்பட்டி அவர்களுக்கு,
  //

  ரைட்டு


  //கோவில்பட்டிக்காரன் வம்புடன் ச்சீ அன்புடன் எழுதும் மடல்,//

  அய்..அல்வா...  // இருபது வருடங்களாக உங்களது பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன். மக்கள் பிரச்சனைகளை தீர்க்குமாறு(விளக்கமாறு) அருமையான உலகளாவிய படைப்புகளை தொடர்ந்து பத்திது வருகிறீர்கள். உங்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை என தீவிரமாக சிந்தித்து வருகிறேன்(இந்த மாதிரி மொக்கை போட்டா எவனாவது மூஞ்சில குத்தி பல்லை உடைச்சு நோ-பல் பரிசு கொடுத்தா உண்டு).//

  யோவ்.. நான் பொறந்தே 8 வருஷம்தான் ஆச்சி.. 20 வருஷமா படிக்கிறாராம்?..கொடுமை சார்...

  ரொம்ப சிந்திக்காதீங்க..அப்புறம் வழிஞ்சிடும்..ஹி..ஹி  // இது குறித்து கலைஞருக்கும்,அன்னை சோனியாவுக்கும் தந்தியும், கடிதமும் அனுப்பலாம் என இருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து இந்த மாதிரி சமூக பிரச்சனைகளை உங்கள் பதிவில் எழுதி மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.//

  ஏன்..அதுகளுக்கு மெயில் ஐடி இல்லையா?


  // ங்கொய்யால வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படி பொய் பேசவேண்டியதாப் போச்சே. ஆண்டவா என்னை காப்பாத்து. //

  யோவ்.. என்னைக்குயா நான் சமூக பதிவுகளை போட்டிருக்கேன்..
  மொக்கை பதிவர்னு போர்ட் போட்டு..அதை கடைபிடிச்சுட்டு வரும் ஒரே பதிவர் நாந்தான்..
  நாங்க சொன்னதை செய்வோம்..சொல்லாத்தையும் செய்வோம்...

  //நான் வரும் ஆகஸ்ட் மாதம் உனக்கு பன்னிக்குட்டி ராம்சாமி,முத்து, ஜெய்லானி தலைமைல சிங்கப்பூர் ஆடு வெட்டி பிரியாணி வைக்கிறேன்//

  ரைட்டு.. நீரு சொன்ன பேரெல்லாம்..பிரியாணி திங்கிற ஆள் இல்ல ஓய்..

  ஒத்தை ஆளா , 8 பேரை வெட்டுவானுக..
  ”இருட்டு ரூம்ல, இட்லி அவிக்கிறதை பற்றி, சுப்புரமணி சாமிக்கே கிளாஸ் எடுக்கும் பயபுள்ளைக...’

  பார்த்துக்க...

  ReplyDelete
 97. //யோவ்.. நான் பொறந்தே 8 வருஷம்தான் ஆச்சி.. 20 வருஷமா படிக்கிறாராம்?..கொடுமை சார்...//

  ஒருவேளை போன பிறவில எழுதி இருப்பியோ?

  ReplyDelete
 98. ஹேய் பட்டு...!
  உனக்கும் புனைவெல்லாம் வருமாயா...கலக்கற மச்சி...ஆமாம், புனைவுன்னா என்னா...பூனை மாதிரி ஒரு பூச்சியா...?? :)

  ReplyDelete
 99. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //யோவ்.. நான் பொறந்தே 8 வருஷம்தான் ஆச்சி.. 20 வருஷமா படிக்கிறாராம்?..கொடுமை சார்...//

  ஒருவேளை போன பிறவில எழுதி இருப்பியோ?
  //

  இருக்கும்..இருக்கும்..

  ஆமா..இந்த நேரம் எந்திருச்சு..என்ன கோலமா போடப்போறீரு.?.

  இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குலே....

  ReplyDelete
 100. Veliyoorkaran said...

  ஹேய் பட்டு...!
  உனக்கும் புனைவெல்லாம் வருமாயா...கலக்கற மச்சி...ஆமாம், புனைவுன்னா என்னா...பூனை மாதிரி ஒரு பூச்சியா...?? :)

  //


  பூச்சியா இருக்காது மச்சி.. இப்படியிருந்தா..அது பேர்ல ஒரு கட்சி ஆரம்பிச்சிருப்பானுகளே..

  இது வேற என்னவோ மேட்டர் போல தெரியுது..

  எந்த ஒரு பிரபல பதிவரை கேட்டாலும் சொல்ல மாட்டீங்கிறாங்க...

  ஆமா..இந்த ”சிங்கப்பூர் மணற்கேணீயின் மைந்தன்” ரோஸ்விக் இருக்கா.. இல்ல பித்தன் வாக்கின் பின்புறமா ஒளிஞ்சிக்கிட்டு இருக்கா?.. ஆளே காணோம்

  ReplyDelete
 101. சாணி சொன்னது..
  http://charuonline.com/blog/?p=672

  //
  இதே போல்தான் வாசகர் சந்திப்புக்கும் பலன் பூஜ்யம். பல வாசகர்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என்று தினம் மெயில் எழுதி நச்சரித்ததால் பீச் பே ரிஸார்ட்டில் 10,000 ரூபாய்க்கு அறை எடுத்து ‘வாருங்கள், சந்திப்போம்’ என்று எழுதினால் ஒருத்தரிடமிருந்து கூட பதில் இல்லை.
  //

  ஒரு வேளை பயந்திருப்பாங்களோ..

  மக்கா..ப்ளீஸ்..ஆதரவு கொடுங்கப்பா இந்த ஏழை எழுத்தாளனுக்கு..

  (மறக்காம..மூணு பட்டாபட்டிய மாட்டிக்கொண்டு செல்லுங்கள்..இது நான் சொல்லலே..நம்ம குஷ்பூபூபூபூபூ சொன்னது)

  ReplyDelete
 102. பட்டாபட்டி.. said...

  சாணி சொன்னது..
  http://charuonline.com/blog/?p=௬௭௨//////


  யோவ் பட்டு என்னை அங்க போக வேண்டாமுன்னு சொல்லி புட்டு நீ போயி அங்க என்ன பண்ணுற

  அந்த ஆளு சரியான வைதெரிச்சல் பார்ட்டி,
  அதில் ஒரு வார்த்தை சொல்லி இருக்கு கவனிச்சியா,
  ஜெயமோகன் சொன்னவுடன் கும்பல் கும்பலா வராங்களாம்,இவரு செலவு பண்ணி கூப்பிட்டாலும் யாரும் வரமாட்டுகிறார்களாம்,

  இப்போ தெரியுதா இந்த ஆளு ஒரு டுபாகுருன்னு

  ReplyDelete
 103. 150 வது பதிவை புனைவாய் போட்ட பட்டுவிற்கு அடுத்த வாரம் பாராட்டு விழா எடுக்கப்படும்

  ReplyDelete
 104. Veliyoorkaran said...

  ஹேய் பட்டு...!
  உனக்கும் புனைவெல்லாம் வருமாயா...கலக்கற மச்சி...ஆமாம், புனைவுன்னா என்னா...பூனை மாதிரி ஒரு பூச்சியா...?? :)///////


  இன்னும் இருக்கியா நீ?

  ReplyDelete
 105. ஏந்தம்பி இந்த பீரு பீச் பே ரிசார்ட்டுல 10000 ரூபாய்க்கு ரூம் போட்டு மீட் பன்ண சொல்லுதே, அங்க வெச்சு என்ன பண்ணும்?

  ReplyDelete
 106. //MUTHU said...
  150 வது பதிவை புனைவாய் போட்ட பட்டுவிற்கு அடுத்த வாரம் பாராட்டு விழா எடுக்கப்படும்//

  விழாவுக்கு ஏதாவது சிறப்பு நீரோட்டம் உண்டா?

  ReplyDelete
 107. //Veliyoorkaran said...

  பூனை மாதிரி ஒரு பூச்சியா...?? :)//

  என்னது பூனையே பூச்சியா? அப்படின்னா.....

  ReplyDelete
 108. //என்னது பூனையே பூச்சியா?//

  அதானே ஒருவேளை பூச்சி கடிச்ச பூனையா இருக்குமோ?

  ReplyDelete
 109. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //என்னது பூனையே பூச்சியா?//

  அதானே ஒருவேளை பூச்சி கடிச்ச பூனையா இருக்குமோ?/////////


  அண்ணே நீங்க ரொம்ப நல்லவனே!(சத்தியமா)

  ReplyDelete
 110. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  விழாவுக்கு ஏதாவது சிறப்பு நீரோட்டம் உண்டா?//////

  அது இல்லாமலையா? செலவை நம்ம jey பார்த்துக்கிறன்னு சொல்லிட்டாரு

  ReplyDelete
 111. MUTHU said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  விழாவுக்கு ஏதாவது சிறப்பு நீரோட்டம் உண்டா?//////

  அது இல்லாமலையா? செலவை நம்ம jey பார்த்துக்கிறன்னு சொல்லிட்டாரு ///

  aamaayaa , நாந்தானே கடைசில இளிச்சாவாயன்

  ReplyDelete
 112. சரி சரி வாங்க பார்ட்டி வச்சிரலாம் , என்ன செய்ய. அவ்வ்வ்

  ReplyDelete
 113. ////நிகழ்சிநிரலில்..கோவில்பட்டியும் உண்டு எனபது கூடுதல் தகவல்...//

  மஞ்ச தண்ணி ரெடி.என்னைக்குனு சொன்னாப் போதும். :)
  'பட்டு'ன்னு ஊத்திட்டு சட்டுன்னு ஒரே போடு!

  ReplyDelete
 114. கடந்த எனது பல இடுக்கைகளுக்கு உங்களின் வாக்குகள் மற்றும் பின்னூட்டம் மூலம் எனக்கு அளித்துவரும் ஆதரவுக்கு மிக்க நன்றி., புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் அன்புக்கு நன்றி.,

  தமிளிஷ் மற்று தமிழ்மணம் வோட்டுகளில் நீங்கள் எனக்கு காட்டும் உங்களது அக்கறைக்கு ஈடாக, சுவையான \உபயோகமான பல நல்ல இடுகைகளை தருவேன் என உறுதி அளிக்கின்றேன்., மிக்க நன்றி
  ( உங்களின் மின்னஞ்சல் முகவரி எனக்கு அறிய தர உங்களிடம் இருந்து ஒரு முன்னூட்ட மின்னஞ்சல் எதிர்பார்கிறேன் )

  ReplyDelete
 115. பன்னி ப்ளோகில் ரகளையை பாரு

  ReplyDelete
 116. பட்டா, என்னா நெறய ஆனியா? ஆளைக்கானோம்?

  ReplyDelete
 117. பட்டா, என்னா நெறய ஆனியா? ஆளைக்கானோம்?

  ReplyDelete
 118. யாராவது இருக்கிகளா ???

  ReplyDelete
 119. மங்குனி, னாங்க உங்கடைல இருக்கோம், இஙே என்ன பன்னிட்டிருக்கீர்????>

  ReplyDelete
 120. பட்டாபட்டி..//

  அப்படின்னா என்னா???????????

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!