Pages

Tuesday, May 25, 2010

வெளியூர்காரன் Blog விற்பனைக்கு...

ஹி..ஹி.. வணக்கம் சார்.....
செய்திகள் வாசிப்பது பட்டாபட்டி..

முக்கிய செய்திகள்...
ஸ்பெக்டரம் விவகாரத்தில், அமைச்சர் ராஜா ஊழல் செய்யவில்லை.. பிரதமர் கூவல்..

அமைச்சர் ராஜா ஒரு சத்தியசீலர்..வீரமணி அறிவிப்பு..
 

குஷ்புவை தி.மு.க தாங்குகிறதா?..கலைஞர் பேட்டி..
 
ராகுல் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வழிவிடுவோம்..பிரதமர் மீண்டும் கூவல்...
 
வெளியூர்காரன் ப்ளாக் விற்பனைக்கு...
.
.
.

விளம்பர இடைவேளைக்கு பிறகு...
பாதுகாப்பாக உடலுறவு கொள்வது எப்படி..குஷ்புவின் செயல்முறை விளக்கம்..
இடம்     :    தீவு திடல்..
தலைமை     :    கலைஞர்..
நேரம்    :    இரவு 10 மணிக்கு மேல்..


--------------------------------------------------------

ஒன்னு வாங்கினால் ஒன்று ப்ரீ..
டாஸ்மார்க்கின் அதிரடி அறிவிப்பு..

.
.
.

செய்திகள் தொடர்கின்றன...
ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஊழல் நடந்ததாக, இந்தியமக்களுக்கு சில மாதங்களுக்குமுன்  சொல்லப்பட்டது..அது வதந்தி..சிலபல பேச்சு வார்த்தைகளின் மூலம், ”அது ஊழல் அல்ல, நாட்டுக்கு  செய்த சேவை” என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.   அதைப்பற்றி வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ”ராசா..ஒரு ஒழுக்கசீலர்..காந்தி, பெரியார் பிறப்பதற்க்குமுன், அவர் பிறந்திருந்தால், அமெரிக்க ஜனாதிபதி ஆயிருப்பார்.  அவரது கொள்கையை பரப்பும் அயராத பணியை என் சிரம்மேற்க்கொண்டு செய்யும் வாய்ப்பை அவர்கள் பறித்துவிட்டனர்..”  என கண்ணீர் மல்க கூறியுள்ளார்..

மேலும், குஷ்பு தி.மு.க-வில இணந்ததால் ( Butterfly Effect ), இது சாத்தியமானதா? என்ற பட்டாபட்டியின் கேள்விக்கு, ”இல்லை..தமிழகம் ஜொலிக்க தானைதலைவி குஷ்புவின் சேவை.. நாட்டுக்கு தேவை” என்று நார்வே பதிவர் தொலைபேசியில் பதிலளித்தார்..


மேலும் மின்சாரப்பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிதான் காரணம் எனக்கூறிய திமுகவும்,
ஸ்பெக்ரம் விவகாரத்தில ஊழல் என்றால், பாஜாக முந்தைய ஆட்சியில் ஏற்படுத்திய சட்டம் ஒரு காரணம்
என கூறும் காங்கிரஸும்
, ஒரே கோட்டில் பயணிக்கிறதா என்ற கேள்விக்கு, ”ராகுல் வாழ்க “ என பிரதமர் கூறினார்..

”நாங்கள் 2வது முறை ஆட்சிக்கு வந்த ஓராண்டில் போதுமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். இன்னும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்துவோம்.” எனக்கூறிய பிரதமர்,   இது ’அன்னை சோனியா காந்தி’, தாய் நாட்டின்மேல்(?) வைத்திருக்கும் பாசம் என்றார்

மேலும், ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன், மும்பையில் ரயில் பயணம் செய்த்தாரல்லவா?..  அதை தேசிய உடமையாக்கலாமா? என சோனியாவுடன், பிரதி சனிக்கிழமை விவாதிப்பதாகவும் கூறினார்..

இதற்குமேலும், பட்டாபட்டியால் தாங்கமுடியாதாதால்   (இயற்கை உபாதை சார்.. ), பிரதமருடன் , பேட்டியை தொடரமுடியவில்லை என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

கடைசியாக வந்த செய்திகள்..
’சைந்தவி புகழ் வெளியூர்காரன்’ என்ற பிரபல பதிவர், சிங்கையில் வாசம்(?)
செய்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. அவர் சில நாட்களாக, ”சிங்கை To தமிழகத்துக்கு”, ஆப்டிகல் பைபர் தொலைதொடர்பை போடச்சொல்லி, பதிவுலக பக்கமே வராமலிருக்கிறார்..

மேலும், எங்களுக்கு வந்த ரகசிய தகவலின்படி, அவரது சைக்கிள், BoonLay MRT அருகில், தக்க பாதுகாப்புடன் , பூட்டப்பட்டுள்ளதாகவும், செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளது...


ஆகவே, அண்ணன் வெளியூர்காரனின் விருப்பத்துக்கிணங்க(?), அவரது ப்ளாக்கை விற்றுவிடலாம்  என பட்டாபட்டி முடிவு செய்துள்ளார்..( பட்டா  நிலத்துக்கு, பாலூம், தேனும் ஊற்றுவதில், பட்டாபட்டி வல்லவர் என்பதை, இந்த நேரத்தில சொல்லிக்கொள்ள விருப்பப்டுகிறோம்..)

வாங்க விருப்பமுள்ளவர்கள்,  ”1800-ங்கொய்யாலே” என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

வெளியூர்காரன்,  “இது என்னுடைய சொந்த ப்ளாக்..பட்டாபட்டிக்கு விற்கும் உரிமையில்லை” ,  எனச் சண்டைக்கு வந்தால், அவசர தொலைபேசி எண்ணை அழுத்தவும்.. அவர் பதிவுலகிலிருந்து நீக்கப்பட்டுவிடுவார்..

வணக்கம்..வாழ்க ஜனநாயகம்.. வளர்க ராகுல் காந்தி...
.
.
.

130 comments:

 1. மொதோ வெட்டு என்னோடது...

  ReplyDelete
 2. திரு.பட்டாப்பட்டி சிங்கப்பூர் பதிவர் சங்கத்திலிருந்து நீக்கம்..சிங்கப்பூர் பதிவர் சங்கம் அதிரடி...!
  வெளியூர்க்காரன் பட்டாப்பட்டி இடையில் பதற்றம்...!
  ரெண்டு மொடுமுட்டிங்களும் மோதிகிட்டா என்னா ஆகும் என பதிவுலகம் ஆவலோடு காத்திருக்கிறது...!

  ReplyDelete
 3. manguniyoda birthday article padikkalayaa?
  click namathu blog mr patti!!

  ReplyDelete
 4. @வெளியூர்
  உன்னோட ப்ளாக்கை விற்க ரெடி பண்ணியாச்சு.. பேசாம, அஞ்சால் அலுப்பு மருந்து குடிச்சுட்டு, ரெஸ்ட் எடு...ராஸ்கோலு...

  ReplyDelete
 5. @பரபரப்பு செய்திகள் :

  பட்டாபட்டியை வெட்டி பொலி போட போவதாக வெளியூர்க்காரன் அறிவிப்பு...!
  இனி என் வாழ்வில் முதல் எதிரி பட்டாப்பட்டி தான் எனவும் பட்டாபட்டியை பதிவுலகை விட்டு ஒழித்துகட்டாமல் விடமாட்டேன் எனவும் சூளுரை...!
  பதிவுலகில் பரபரப்பு...!

  டேய் பட்டாப்பட்டி சண்டைக்கு வாடா...ஒத்தைக்கு ஒத்த வாடா டேய்...!

  ReplyDelete
 6. சூசுபி பீஸ்..
  எங்கூடயேவா சண்டை..
  ஆமா.. சிங்கப்பூர் எங்கிருக்குனு தெரியுமா உனக்கு?...

  பட்டாபட்டியின் புகழ்பெற்ற, இதிகாசத்தை படித்திருக்கிறாயா?...

  வேல்..வேல்.. வெற்றி வேல்.. குஷ்பு எங்களை வாழ வைக்கும் தெய்வம்.. இருக்கும் வரை..பட்டாபட்டிக்கு கவலையில்லை...

  ReplyDelete
 7. ஷர்புதீன் said...

  manguniyoda birthday article padikkalayaa?
  click namathu blog mr patti!!
  //

  மங்குனி பொறந்துட்டானா?.. சொல்லவேயில்லை..

  ReplyDelete
 8. //காந்தி, பெரியார் பிறப்பதற்க்குமுன், அவர் பிறந்திருந்தால், அமெரிக்க ஜனாதிபதி ஆயிருப்பார். //

  ஆமாமா,அதான் காசுக்கு பஞ்சம் இல்லையே...

  ஏன்யா எனக்கு ஒரு டவுட்.அது அமெரிக்காதான.இத்தாலி இல்லையே.சரியா கேட்டியா?

  //மேலும் மின்சாரப்பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிதான் காரணம் எனக்கூறிய திமுகவும்,
  ஸ்பெக்ரம் விவகாரத்தில ஊழல் என்றால், பாஜாக முந்தைய ஆட்சியில் ஏற்படுத்திய சட்டம் ஒரு காரணம்
  என கூறும் காங்கிரஸும் , ஒரே கோட்டில் பயணிக்கிறதா என்ற கேள்விக்கு, ”ராகுல் வாழ்க “ என பிரதமர் கூறினார்..//

  ஆமாமா.....ரொம்ப நேர்மயானவங்க...

  //”நாங்கள் 2வது முறை ஆட்சிக்கு வந்த ஓராண்டில் போதுமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். இன்னும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்துவோம்.” எனக்கூறிய பிரதமர், இது ’அன்னை சோனியா காந்தி’, தாய் நாட்டின்மேல்(?)
  வைத்திருக்கும் பாசம் என்றார்//

  இல்ல கேக்கனும்னு நெனச்சேன்.அது என்ன போதுமான சாதனை போதாத சாதன? இத எல்லாம் எப்படி பட்டு அளக்குறாங்க?
  ஒரு வேளை,அடிச்ச காச வச்சு அளக்குரானுங்களோ ?

  //மேலும், எங்களுக்கு வந்த ரகசிய தகவலின்படி, அவரது சைக்கிள், BoonLay MRT அருகில், தக்க பாதுகாப்புடன் , பூட்டப்பட்டுள்ளதாகவும், செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளது...//

  ஹாஹஹா....
  போட்டோ செமையா.....

  //அஞ்சால் அலுப்பு மருந்து குடிச்சுட்டு, ரெஸ்ட் எடு...//

  ஆமாமா,கொஞ்சம் மிச்சம் வச்சுக்க சொல்லு...கொஞ்ச நாள்லயே நெறைய தேவைப்படும்.... :)

  //மங்குனி பொறந்துட்டானா?.. சொல்லவேயில்லை..//

  ஆஹா,அநியாயம் நடந்து போச்சே....
  பட்டு,ஆடு உருவாயிடுச்சு.யோவ்,ரொம்ப நாள் ஆச்சுயா .பேசாம இன்னைக்கு ஒரு கெட வெட்ட போட்றலாமா? :)
  அய்....ஜாலி ஜாலி....
  டேய்.யாருடா அங்க?பூஜைய ஸ்டார்ட் பண்ணுங்கடா...

  ReplyDelete
 9. Flash news:

  பட்டுவிற்கும் வெளிக்கும் சண்டையா?
  மங்குனி ஆடு வெட்டா?
  இலுமி குஷி.
  ஓடோடி வாருங்கள். :)

  யோவ் ரெட்ட,எங்கயா போன?இவன்லாம் ஒரு மன்னன்.ராஜ்யத்துல என்ன நடக்குன்னே தெரியாம இவன் ஒருத்தன் மன்னன்னு சொல்லிக்கிட்டு சுத்திக்கினு இருக்கான்...

  ReplyDelete
 10. //மொதோ வெட்டு என்னோடது...//

  அப்புடியே அந்த மங்குனி ஆட்டயும் சேந்து வெட்டுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது....

  ReplyDelete
 11. @இலுமி
  //

  பொட்டு வெச்சுக்க கருப்பாயி..
  பூவ முடிஞ்சுக்க கருப்பாயி..

  டண்டணக்க..

  இலுமி.. வெளியூரானா.. இல்ல மங்குனியா? சொல்லு.. போட்டு தள்ளிடலாம்...

  ReplyDelete
 12. //வேல்..வேல்.. வெற்றி வேல்.. குஷ்பு எங்களை வாழ வைக்கும் தெய்வம்..//

  ஆமாம்.நமீதா வாழ்க.
  யோவ் பட்டு.எதுக்கும் சொல்லி வச்சுக்கலாம்யா.நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்.நாளபின்ன யூஸ் ஆகுமில்ல....
  ஆங்,நமீதா வாழ்க...
  ஷகிலா வாழ்க...
  மும்தாஜ் வாழ்க...
  கனிமொழி...ச்சே ...சாரிபா...ஒரு ப்ளோ ல வந்துருச்சு...ஹிஹிஹி...

  ReplyDelete
 13. //இலுமி.. வெளியூரானா.. இல்ல மங்குனியா? சொல்லு.. போட்டு தள்ளிடலாம்...//

  மச்சி,இது இலவச காலம்.அட,கலைஞரே சொல்றாருப்பா ...
  ஆகையால்,ஒண்ணு பொலி போட்டா ஒண்ணு ப்ரீ....
  ஹிஹிஹீ... :)

  ReplyDelete
 14. பட்டு,ஆடு ரெண்டையும் பிடிச்சு வை.நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்.வந்த உடனே போட்றலாம்.என்ன சொல்ற?

  ReplyDelete
 15. டேய் பட்டாப்பட்டி சண்டைக்கு வாடா...ஒத்தைக்கு ஒத்த வாடா டேய்...!
  //

  இருய்யா.. காலுக்கு பாதுகாப்பு உறை போடவேணாம்....

  ReplyDelete
 16. பாஸ், வெளியூர்க்காரன் பிளாகை விப்பிங்களோ இல்ல வெளியூர்க்காரனையே விப்பிங்களோ, நமக்கு ஒரு 20% கமிசன் மட்டும் வந்துரட்டும்.. ஹி ஹி ஹி..

  - ஆ.ராசா

  ReplyDelete
 17. @முகிலன் said...
  பாஸ், வெளியூர்க்காரன் பிளாகை விப்பிங்களோ இல்ல வெளியூர்க்காரனையே விப்பிங்களோ, நமக்கு ஒரு 20% கமிசன் மட்டும் வந்துரட்டும்.. ஹி ஹி ஹி..

  - ஆ.ராசா
  //

  என்ன பாஸ்.. 20% வெச்சு, நீங்களோ, இல்ல நானோ என்ன பண்ண முடியும்.. பேசாம 85% கமிஷனுக்கு அடிபோடுவோம்.. மீதி 15% மக்களுக்கு...ஓ.கே

  ஏன்னா.. ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்பதை நாம் மறக்கக்கூடாது...மக்களுக்குகா, கடைசிவரை போராடிக்கொண்டேயிருக்கனும்.. ஹி..ஹி

  ReplyDelete
 18. காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா. இன்னிக்கு முச்சூடும் கும்மிதான் நடத்துங்க:))

  ReplyDelete
 19. @வெளியூரு வெண்ணை..

  சிங்கப்பூர் பதிவர்னு சொல்லிகினு இருந்தியே..ஏங்கேயா உன்னோட போட்டோ..?
  எனக்கே அல்வா கொடுக்கிற பாத்தியா?..

  அதுக்குத்தான் சொல்றேன்.. பேசாம, பதிவ கலச்சிட்டு, என்னோட , ஒரிஜினல் சிங்கை குழமத்தில சேரு.. டீ, கறிப்பப், காடை, தவளை கறி எல்லாம் வாங்கித்தருவேன்....
  உன்னோட டைம் ஸ்டார்ட்...


  http://picasaweb.google.com/114955929532718467611/200902?authkey=Gv1sRgCPSS4rOi5q74WQ#

  ReplyDelete
 20. @வானம்பாடிகள் said...

  காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா. இன்னிக்கு முச்சூடும் கும்மிதான் நடத்துங்க:))
  //

  பாருங்க சார்..வெளியூர்காரனை... பதிவு எழுதமாட்டீங்கிறான்.. விற்பதற்க்கும் உடமாட்டீங்கிறான்..

  எப்படிசார் பொழைக்கிறது...

  ReplyDelete
 21. தீவுத்திடலுக்குப் போயிட்டு வந்திட்டு பின்னூட்டம் போடறென்

  ReplyDelete
 22. இன்னைக்கு டீவில‌ ஒரு ப‌ட‌த்தின் ஆடியோ ரிலிஸ் புரோகிராம் பார்த்தேன். ப‌ட‌த்தின் பெய‌ர் ப‌ட்டாப‌ட்டி.. இதுக்கும் உங்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?... உங்க‌கிட்டா சொன்னாங்க‌ளா? இல்லையா?. ந‌ம்ம த‌மிழ் நாட்டு மாஸ்ட‌ர் பேட்ஸ்மேன் ச‌ட‌கோப‌ன் ர‌மேஸ் தான் ந‌டிச்சிருக்கிறாரு.

  ReplyDelete
 23. விட்டா ஏலம் போட்டு டீலா நோ டீலா ப்ரோக்ராம் நடத்திடுவீங்க போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
  (ஹோஸ்ட் ஆக நடத்துபவர் குஷ்பூ என்றால் ஆச்சர்யப் பட மாட்டேன்...... ஹா,ஹா,ஹா,ஹா....)

  ReplyDelete
 24. //”1800-ங்கொய்யாலே” என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு //

  பட்டா, போன் அடிச்சா சைனா பொன்னு என்னவோ கேக்குதே!! இது கசாப்பு கடை நம்பரா !!?

  ReplyDelete
 25. தீவு திடல் ஐ பத்தி நியூஸ் விலாவாரியா கானேமே!!! துனைதலைவி சோனா!!!

  ReplyDelete
 26. ஹலோ பட்டா, என்ன ஹாட் லைன் நம்பர் அது, போன் அடிச்சா, ஒரு புள்ள எடுத்து அதுக்கு கூப்புடுது? என்ன அட்ரஸ் சொல்லும்போது மட்டும் கட்டாயிடுது, எத்தன தடவ போன் அடிச்சாலும் அந்த இடத்துல கட்டாயிடுது சார். கொஞ்சம் பாத்து வெலாசம் வாங்கிக் கொடுங்க, (சர்வீஸ் சார்ஜுக்கு கடன்லாம் சொல்ல மாட்டோம், ஸ்பாட் பேமென்ட்தான்),

  ReplyDelete
 27. @சேட்டைக்காரன் said...
  தீவுத்திடலுக்குப் போயிட்டு வந்திட்டு பின்னூட்டம் போடறென்
  //

  வந்தா !!!

  ReplyDelete
 28. @நாடோடி said...
  இன்னைக்கு டீவில‌ ஒரு ப‌ட‌த்தின் ஆடியோ ரிலிஸ் புரோகிராம் பார்த்தேன். ப‌ட‌த்தின் பெய‌ர் ப‌ட்டாப‌ட்டி.. இதுக்கும் உங்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?... உங்க‌கிட்டா சொன்னாங்க‌ளா? இல்லையா?. ந‌ம்ம த‌மிழ் நாட்டு மாஸ்ட‌ர் பேட்ஸ்மேன் ச‌ட‌கோப‌ன் ர‌மேஸ் தான் ந‌டிச்சிருக்கிறாரு.
  //

  ஓ.. இது டூப்ளிக்கேட் பட்டாபட்டி சார்..ஹி..ஹி
  ( ஆகமொத்தம் பட்டாபட்டி கிழியப்போவது உறுதி..)

  ReplyDelete
 29. @Chitra said...
  விட்டா ஏலம் போட்டு டீலா நோ டீலா ப்ரோக்ராம் நடத்திடுவீங்க போல.....
  //

  அடுத்து 24 மணி நேரம் கொடுத்திருக்கேன்..மேடம்.. இல்லாட்டி
  அந்த ப்ளாக் இழுத்துமூடப்படும்..( காலவரையற்றவரை..)

  ReplyDelete
 30. @ஜெய்லானி said...
  பட்டா, போன் அடிச்சா சைனா பொன்னு என்னவோ கேக்குதே!! இது கசாப்பு கடை நம்பரா !!?
  //

  சே..சே.. ஆமா சீனம் தெரியாதா உங்களுக்கு.. ஷேம்.. ஷேம்..

  ReplyDelete
 31. @பனங்காட்டான் said...
  ஹலோ பட்டா, என்ன ஹாட் லைன் நம்பர் அது, போன் அடிச்சா, ஒரு புள்ள எடுத்து அதுக்கு கூப்புடுது? என்ன அட்ரஸ் சொல்லும்போது மட்டும் கட்டாயிடுது, எத்தன தடவ போன் அடிச்சாலும் அந்த இடத்துல கட்டாயிடுது சார். கொஞ்சம் பாத்து வெலாசம் வாங்கிக் கொடுங்க, (சர்வீஸ் சார்ஜுக்கு கடன்லாம் சொல்ல மாட்டோம், ஸ்பாட் பேமென்ட்தான்),
  //

  இல்லையே.. வேலை செய்யனுமே..
  ஆங்.. வடக்கே பார்த்து நின்னு போன் பண்ணுங்க சார்..

  ReplyDelete
 32. சார் எனக்கு வடக்குல சூலம்!

  ReplyDelete
 33. ரொம்ப நல்லாயிருக்கு................
  தொடரட்டும் உங்கள் படைப்புகள்

  ReplyDelete
 34. ரொம்ப நல்லாயிருக்கு................
  தொடரட்டும் உங்கள் படைப்புகள்

  ReplyDelete
 35. @பனங்காட்டான் said...
  சார் எனக்கு வடக்குல சூலம்!
  //

  அய்யோ..அப்படியா..
  உடனே ஜெயலலிதா அம்மாவுக்கு ஒரு போனை போடுங்க..
  திருப்பதியில இதுக்கு பரிகாரம் பண்றாங்களாம்..

  ReplyDelete
 36. @கவிதா said...
  ரொம்ப நல்லாயிருக்கு................
  தொடரட்டும் உங்கள் படைப்புகள்
  //

  சே.. வரவர எல்லாரும், நக்கல் பண்றாங்க..

  @மங்குனி
  திருப்பதிக்கு எனக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணுயா..

  ReplyDelete
 37. அஹமது இர்ஷாத் said...

  ப்ரஸன்ட் சார்...
  //

  வாங்க பிரதர்...

  ReplyDelete
 38. பட்டாப்பட்டின்னு ஒரு சினிமா வருதாமே... உண்மையா?

  ReplyDelete
 39. பட்டா பட்டியில் வெளியான செய்திகள் அருமை, உங்கள் பிளாக் விற்பனையைஅ என்னவோ பிளாட் விற்பனை போல் போட்டு இருகீங்க.
  எவ்வளவுக்கு போகுதாம் .

  என் கிட்டேயும் எட்டு பிளாக் இருக்கு.

  ReplyDelete
 40. சடகோபன் ரமேஷ் ஹீரோ..
  பதிவர் பட்டாப்பட்டி தயாரிப்பு? சினிமா உலகில் பரபரப்பு...

  திரிய கொளுத்தியாச்சு....

  ReplyDelete
 41. Jaleela said...

  பட்டா பட்டியில் வெளியான செய்திகள் அருமை, உங்கள் பிளாக் விற்பனையைஅ என்னவோ பிளாட் விற்பனை போல் போட்டு இருகீங்க.
  எவ்வளவுக்கு போகுதாம் .

  என் கிட்டேயும் எட்டு பிளாக் இருக்கு.
  //

  நாங்க விறபது அடுத்தவங்க ப்ளாக்கை மேடம்..ஹா...ஹா

  ReplyDelete
 42. அஹமது இர்ஷாத் said...

  சடகோபன் ரமேஷ் ஹீரோ..
  பதிவர் பட்டாப்பட்டி தயாரிப்பு? சினிமா உலகில் பரபரப்பு...

  திரிய கொளுத்தியாச்சு....
  //

  நாந்தான் சடகோபன் ரமேஷ்னு சொன்னா..யாரும் நம்பமாட்டீங்கிறீங்க..ஹி..ஹி

  ReplyDelete
 43. அத்தானே பாத்தேன், எங்க Original பட்டா பட்டிய காணோமே என்று ?
  நடத்துங்க நடத்துங்க !!

  ReplyDelete
 44. கக்கு - மாணிக்கம் said...

  அத்தானே பாத்தேன், எங்க Original பட்டா பட்டிய காணோமே என்று ?
  நடத்துங்க நடத்துங்க !!
  //

  சார்.. நான் நல்லவன் சார்..

  பிரதமர் காலையில..என்னோட மண்டைய குழப்பிவிட்டுவிட்டார்..
  அதனாலதான் ..ஹி..ஹி

  ReplyDelete
 45. நாட்டின் நடுநிலைமையான (!!!) செய்திகளுக்கு
  பட்டாப்பட்டி டிவி பாருங்கள்
  டொடொடொயிங்....

  ReplyDelete
 46. ஸ்பெக்டரம் விவகாரத்தில், அமைச்சர் ராஜா ஊழல் செய்யவில்லை.. பிரதமர் கூவல்..
  //////////////////
  ஊழல் ன்ன என்னப்பா?

  அமைச்சர் ராஜா ஒரு சத்தியசீலர்
  ////////////////
  யோவ் நல்ல பார்த்தியா? அது நித்தியாசீடரா இருக்கப்போகுது

  குஷ்புவை தி.மு.க தாங்குகிறதா?..கலைஞர் பேட்டி..
  ////////////////////////////
  ஹி ஹி ஹி ! ஹ்யோஹ்யோ ...எந்த மவராசன் யா இந்த கேவிய கேட்டது..அடுத்த எலேச்டின் ல என் ஓட் அவனுக்குத்தான்.

  ராகுல் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வழிவிடுவோம்.
  ///////////////////
  நாங்கள் குழிவெட்டுவோம்

  வெளியூர்காரன் ப்ளாக் விற்பனைக்கு....
  ////////////////////
  எத்தன பெட்ரூம்? 3BHK or 2BHK ?

  என்ற கேள்விக்கு, ”ராகுல் வாழ்க “ என பிரதமர் கூறினார்..
  /////////////////
  இது பஞ்ச்.

  ReplyDelete
 47. அட நீங்கதான் சடகோபன் ரமேஷா, கிரிக்கெட்'ல ஜொலிக்கமுடியலன்னு சினிமாவுக்கு வந்தீங்களாக்கும், எப்படியாவது ஒன்னு,ரெண்டு படத்த "ஓட" வெச்சுடுங்க.. எம்.பி. பதவி நிச்சயம்..

  ReplyDelete
 48. @கிறுக்கல்கள் said...
  நாட்டின் நடுநிலைமையான (!!!) செய்திகளுக்கு
  பட்டாப்பட்டி டிவி பாருங்கள்
  டொடொடொயிங்....
  //

  என்னைய யாரு வாங்கப்போறாங்கனு தெரியலே ராசா....

  ReplyDelete
 49. ஆமா picasa உள்ளவங்க யாரு?
  குஷ்பூ இளைஞர் பாசறையா?

  ReplyDelete
 50. பருப்பு The Great said...

  ஆமா picasa உள்ளவங்க யாரு?
  குஷ்பூ இளைஞர் பாசறையா?
  //

  ஹி..ஹி.. சிங்கை பதிவர்கள் பாஸ்..
  ( நானும் வெளியூரும்..பெரிய சிங்க பதிவர்கள்..ஹி..ஹி..(

  ReplyDelete
 51. Blogger அஹமது இர்ஷாத் said...

  அட நீங்கதான் சடகோபன் ரமேஷா, கிரிக்கெட்'ல ஜொலிக்கமுடியலன்னு சினிமாவுக்கு வந்தீங்களாக்கும், எப்படியாவது ஒன்னு,ரெண்டு படத்த "ஓட" வெச்சுடுங்க.. எம்.பி. பதவி நிச்சயம்..
  //

  அதெல்லாம்..கண்டிப்பா தியேட்டர் விட்டு ஓட வெச்சுடுவோம் சார்..
  ( படம் ஓடினா என்ன, ஓடாட்டி என்ன.. எங்களுக்கு கருப்பு .. வெள்ளையானா போதும்..ஹி..ஹி)

  ReplyDelete
 52. யோவ் இங்க என்ன quiz போட்டியா நடக்குது...யாரு என்ன டிரஸ் போட்டுரிகீங்க? சொல்லுய்யா..

  ReplyDelete
 53. பருப்பு The Great said...

  யோவ் இங்க என்ன quiz போட்டியா நடக்குது...யாரு என்ன டிரஸ் போட்டுரிகீங்க? சொல்லுய்யா..
  //

  நான் பட்டாபட்டி போடுவேன்.... வெளியூரு வெத்தலை போடுவான்.ஹி..ஹி
  யோவ்.. அது பிரபல பதிவர்கள் போட்டோயா.. நாங்க இன்னும் ஆகலை..

  ReplyDelete
 54. ஒண்ணுமே சொல்லவரலேங்க நாட்டை நெனச்சா. ஒண்ணுமே எழுத வரலேங்க உங்க பதிவை நெனச்சா. ஒண்ணுமே புரியமட்டேங்குதுங்க உங்களை நெனச்சா. ஆகா மொத்தம் என்னையே எனக்கு புரிய மாட்டேங்குதுங்க. எங்கயாவது ஓடி போய் விடவா? எங்கே ஓடினாலும் அங்கேயும் உங்க பதிவு வந்து துரத்துமோ?

  ReplyDelete
 55. @வெளியூரு..

  என்னாய்யா.. உன்னோட ப்ளாக்க வாங்க யாருமே வரமாட்டீங்கிறாங்க..
  நிசமாவே நீ தாதாவா?...

  ( இரு பட்டாபட்டிய மாத்திட்டு வாரேன்..ஹி..ஹி,... கால் நடுங்குது..)

  ReplyDelete
 56. எம் அப்துல் காதர் said...

  ஒண்ணுமே சொல்லவரலேங்க நாட்டை நெனச்சா. ஒண்ணுமே எழுத வரலேங்க உங்க பதிவை நெனச்சா. ஒண்ணுமே புரியமட்டேங்குதுங்க உங்களை நெனச்சா. ஆகா மொத்தம் என்னையே எனக்கு புரிய மாட்டேங்குதுங்க. எங்கயாவது ஓடி போய் விடவா? எங்கே ஓடினாலும் அங்கேயும் உங்க பதிவு வந்து துரத்துமோ?

  //

  என்ன பாஸ்.. நிசமாவே புரியலையா?...
  இல்ல.. என்ன ஓடவிட்டு அடிக்கப்போறீங்களா?..
  எதுனாலும் சொல்லிட்டு செய்யுங்க அப்பு...

  ReplyDelete
 57. \\இடம் : தீவு திடல்..
  தலைமை : கலைஞர்..
  நேரம் : இரவு 10 மணிக்கு மேல்..//
  அண்ணே தேதி மற்றும் டிக்கெட் கிடைக்குமிடமும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.லைட்டிங் யாருங்கண்ணா நம்ம ஆற்காட்டாறுதானே?

  ReplyDelete
 58. //
  Blogger சிவா (கல்பாவி) said...

  \\இடம் : தீவு திடல்..
  தலைமை : கலைஞர்..
  நேரம் : இரவு 10 மணிக்கு மேல்..//
  அண்ணே தேதி மற்றும் டிக்கெட் கிடைக்குமிடமும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.லைட்டிங் யாருங்கண்ணா நம்ம ஆற்காட்டாறுதானே?
  //

  அண்ணே சிவா சின்னபையன்ணே..
  நம்மளமாதிரி யூத்துகிட்ட மட்டும் அந்த சீக்ரெட்டை சொல்லுங்கண்ணே

  ReplyDelete
 59. பக்கத்துக்கு வீட்டுல என்ன சத்தம் ...
  யாரோ பிலாக்க விக்கிறாங்களாம்
  பிளாக்குல விக்கிறதா ?...

  கலைங்கருக்கு ஒரு போன் போடு ...

  அவரு 1800- ங்கொய்யால நம்பரோட பேசிட்டு இருக்காராம்,,!!!

  ReplyDelete
 60. இன்றைய செய்தி :
  //ஆகவே, அண்ணன் வெளியூர்காரனின் விருப்பத்துக்கிணங்க(?), அவரது ப்ளாக்கை விற்றுவிடலாம் என பட்டாபட்டி முடிவு செய்துள்ளார்..//

  ஒரு வருங்கால செய்தி :
  வெளியூர்காரன் ப்ளாக் விற்பனையில் எக்கச்சக்க ஊழல் நடைபெற்றதாக பிரபல பதிவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

  ReplyDelete
 61. //அண்ணே சிவா சின்னபையன்ணே..
  நம்மளமாதிரி யூத்துகிட்ட மட்டும் அந்த சீக்ரெட்டை சொல்லுங்கண்ணே//

  அப்படியே எனக்கும் ஹி ஹி

  ReplyDelete
 62. /////////ஸ்பெக்டரம் விவகாரத்தில், அமைச்சர் ராஜா ஊழல் செய்யவில்லை.. பிரதமர் கூவல்..

  ராகுல் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வழிவிடுவோம்..பிரதமர் மீண்டும் கூவல்... //////

  ஏலே மக்கா !
  போன பிறவியில இந்த பிரதமர் சேவலா இருந்திருப்பாரோ ?????????

  ReplyDelete
 63. //ஒரு வருங்கால செய்தி :
  வெளியூர்காரன் ப்ளாக் விற்பனையில் எக்கச்சக்க ஊழல் நடைபெற்றதாக பிரபல பதிவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்//.

  அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை என பிரதமர் அரை கூவல்..

  ReplyDelete
 64. ஊழலளுக்கான காரணம் இந்திய மக்கள் italy , அதான்ப்பா இட்லி சாப்பிடுவதே!!!

  ReplyDelete
 65. அந்த செயல்முறை விளக்க CD கெடைக்குமா?

  ReplyDelete
 66. //லைட்டிங் யாருங்கண்ணா நம்ம ஆற்காட்டாறுதானே?//

  ஆமாமா,அவரு தான் விளக்கு பிடிப்பாரு. :)
  அட,தப்பா நெனக்காதிங்க.அடிக்கடி கரண்ட் கட் ஆவுதுல்ல...அதனால தான்.... :)

  ReplyDelete
 67. குஷ்பக்காவுடைய செயல்முறை விளக்கம் ஆரம்பிச்சு சரியா 7வது நிமிசத்துல கரண்ட் கட்டாயிடும் (ஆற்காட்டாருக்கு அல்ரெடி செட்டில் பண்ணியாச்சு, ஜெனரேட்டர் பாய்ஸும் நம்ம பசங்கதான்) முன்வரிசைல 10 சீட்டு நம்ம கைவசம் இருக்கு. வேணும்னா 1800 ங்கொய்யாலே நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க முதல் 10 நபர்களுக்கு 1க்கு 1 ப்ரீ.......!

  ReplyDelete
 68. சீட்கள் அதிவேகமாக விற்று தீர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 4 சீட்டுகள் மட்டுமே உள்ளன. உங்கள் சீட்டுக்கு முந்துங்கள்!

  ReplyDelete
 69. முக்கிய அறிவிப்பு!
  குஷ்புவோட செயல்முறை விளக்கத்துல பங்கேற்கிறதுக்கு ஆள் (ஆண்கள் மட்டும்) எடுக்குறோம். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாகத் தகுந்த சான்றுகளுடம் அணுகவும்

  பட்டாபட்டி
  நிறுவனர்
  கு.கொ.க,
  தலைமை அலுவலகம்.

  ReplyDelete
 70. குஷ்புவின் செயல்முறை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த 10 பதிவர்கள்களை அழைத்துக்கொண்டு பட்டாபட்டி அவர்கள் தீவுத்திடலுக்கு விரைந்துள்ளார். தற்போது ஒத்திகை நடந்து வருகிறது. மேலும் இருவர் தேவை என்று குஷ்பூ கேட்டுள்ளதாக நிறுவனர் பட்டாபட்டி அவர்கள் அவசரச் செய்தி அனுப்பியுள்ளார். எனவே விருப்பம் உள்ள பதிவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  ப.கு. ராம்சாமி,
  மாவட்டச் செயலாளர்
  கு.கொ.க. சென்னைக் கிளை

  ReplyDelete
 71. வெளியூர்காரன் ப்ளாக் விற்பனைக்கு../////


  எவ்வளவுக்கு விக்கிறதா ஐடியா

  ReplyDelete
 72. விளம்பர இடைவேளைக்கு பிறகு...
  பாதுகாப்பாக உடலுறவு கொள்வது எப்படி..குஷ்புவின் செயல்முறை விளக்கம்..
  இடம் : தீவு திடல்..
  தலைமை : கலைஞர்..
  நேரம் : இரவு 10 மணிக்கு மேல்..//////////


  தேதியை சொல்லு பட்டு

  ReplyDelete
 73. ஒன்னு வாங்கினால் ஒன்று ப்ரீ..
  டாஸ்மார்க்கின் அதிரடி அறிவிப்பு..////


  இது உருப்படியான செய்தி,மங்கு ஒரு கர்டன் நெப்போலியன் வாங்கி அனுப்பு

  ReplyDelete
 74. குஷ்பு தி.மு.க-வில இணந்ததால் ( Butterfly Effect ), /////

  இருக்காதா பின்ன

  ReplyDelete
 75. தமிழகம் ஜொலிக்க தானைதலைவி குஷ்புவின் சேவை.. நாட்டுக்கு தேவை” என்று நார்வே பதிவர் தொலைபேசியில் பதிலளித்தார்../////


  யாருயா அந்த நாறிப்போன பதிவர் ச்சே!! நார்வே பதிவர்

  ReplyDelete
 76. ”நாங்கள் 2வது முறை ஆட்சிக்கு வந்த ஓராண்டில் போதுமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். ///////

  யாருக்கு போதுமான சாதனை,கண்டிப்பா மக்களுக்கு இல்லையே

  ReplyDelete
 77. அண்ணன் வெளியூர்காரனின் விருப்பத்துக்கிணங்க(?), அவரது ப்ளாக்கை விற்றுவிடலாம்/////


  பட்டு அவசரப்பட்டு வித்து விடாதே வெளியூரு நொந்த கத, சோக கதையெல்லாம் சொல்லி அழுவ ஒரு எடம் வேண்டாமா?

  ReplyDelete
 78. 1800-ங்கொய்யாலே என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..//////


  போன் பண்ணினால் செயல் முறை விளக்கத்திற்கு date சொல்லப்படும்

  ReplyDelete
 79. சேட்டைக்காரன் said...

  தீவுத்திடலுக்குப் போயிட்டு வந்திட்டு பின்னூட்டம் போடறென்/////


  இது முறையான பதில்

  ReplyDelete
 80. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  முக்கிய அறிவிப்பு!
  குஷ்புவோட செயல்முறை விளக்கத்துல பங்கேற்கிறதுக்கு ஆள் (ஆண்கள் மட்டும்) எடுக்குறோம். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாகத் தகுந்த சான்றுகளுடம் அணுகவும்

  பட்டாபட்டி
  நிறுவனர்
  கு.கொ.க,
  தலைமை அலுவலகம்.//////



  போலிகளை நம்பி ஏமாறாதிர்கள்

  ReplyDelete
 81. நண்பா நாலு நாளா எங்க போன , ப்ளாக் மொத்தமும் ஒரே போர் , நம்ம வால்ஸ் கூட பதிவு போட்டு நாலு நாள் ஆகுது

  ReplyDelete
 82. அப்பா..... ஆடு சிக்கீருச்சு.யோவ் பட்டு,எங்கயா போன?

  ReplyDelete
 83. தக்காளி கரக்ட்டா கிளம்பிருப்பானுகளே ?

  ReplyDelete
 84. பட்டு,உனக்காக ஆடு வெய்டிங்....சீக்கிரம் வாடி மாப்ளேய்...

  ReplyDelete
 85. ///ILLUMINATI said...

  பட்டு,உனக்காக ஆடு வெய்டிங்....சீக்கிரம் வாடி மாப்ளேய்...///



  ஆஹா ,ரம்பா நேரமா ப்ளான் பண்ணி காத்திருக்காணுக போல

  ReplyDelete
 86. //ILLUMINATI said...

  பட்டு,உனக்காக ஆடு வெய்டிங்....சீக்கிரம் வாடி மாப்ளேய்...///


  வாங்கடா இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துருவோம் , டேய் வெளி , எங்க இருக்க சீக்கிரம் வா ?

  ReplyDelete
 87. காலைல இருந்தே மங்கு....ஆடு வரும்னு எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணினோம் தெரியுமா?இப்பயாவது சிக்குச்சே....

  ReplyDelete
 88. ////பட்டு,உனக்காக ஆடு வெய்டிங்....சீக்கிரம் வாடி மாப்ளேய்...////
  பட்டு குஷ்பூ கூட்டிட்டு வந்த ஆள்ல ஒரு கை குறையுதுன்னு செயல்முறை விளக்கப் பயிற்சியில கலந்து கொண்டு இருக்கிறார். வருவதற்கு எப்படியும் 2 மணி நேரமாவது ஆகும். வந்ததும் அந்த செயல்முறை பயிற்சியை எல்லாரையும் செய்ய வைத்து விளக்குவார். முடிந்தால் குஷ்புவையும் அழைத்து வருவதாகக் கூறியிருக்கிறார். அதனால, எங்கேயும் போயிடாம இங்கேயே வெயிட் பண்ணுங்க!

  ReplyDelete
 89. என்னது கையா?
  யோவ் கூட்டணியில குழப்பத்த உண்டு பண்ணிடுவ போல இருக்கே.... :)

  ReplyDelete
 90. //பன்னிக்குட்டி ராம்சாமி said...//


  yendaa இந்த பன்னிகுட்டி இன்னுமா உயிரோட இருக்கு ? இன்னும் காவு குடுக்கலையா ?

  ReplyDelete
 91. ///yenda இந்த பன்னிகுட்டி இன்னுமா உயிரோட இருக்கு ? இன்னும் காவு குடுக்கலையா ?///
  வாடி மாப்ள! நாங்கள்லாம் செத்து செத்து வெளையாடுரவங்கடி!

  ReplyDelete
 92. பட்டு இது உன் ப்ளாக் DETAILS


  Google PageRank: 1 DETAILS
  Alexa Rank: 270,544 DETAILS

  ReplyDelete
 93. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //
  வாடி மாப்ள! நாங்கள்லாம் செத்து செத்து வெளையாடுரவங்கடி!////


  இல்லு , பஸ்ட்டு இத அப்படியே கிரில்டு பன்னு

  ReplyDelete
 94. பட்டாபட்டி வந்தாச்சு

  ReplyDelete
 95. என்ன பட்டா குஷ்பூ செயல்முறை விளக்க மீட்டிங் எப்படி இருந்தது? எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?

  ReplyDelete
 96. பீஸ் ரிஜெக்ட் பன்னி சார்..

  ReplyDelete
 97. //பட்டாபட்டி.. said...

  பட்டாபட்டி வந்தாச்சு///

  வாழ்க ஜனநாயகம்

  ReplyDelete
 98. மங்குனி அமைச்சர் said...

  //பட்டாபட்டி.. said...
  //
  வாய்யா மங்குனி.. என்னா விசேஷம்.. வெளியூரான் ப்ளாக் வேணுமா?

  ReplyDelete
 99. பட்டாபட்டி சார், நெசம்மாவே (வழக்கம்போல) கலக்கிட்டீங்க.

  ReplyDelete
 100. //பட்டாபட்டி.. said...

  மங்குனி அமைச்சர் said...

  //பட்டாபட்டி.. said...
  //
  வாய்யா மங்குனி.. என்னா விசேஷம்.. வெளியூரான் ப்ளாக் வேணுமா?///


  அது கொலைகார ப்ளாக் ,பிகர் எதுவும் வராது , எனக்கு வேணாம்

  ReplyDelete
 101. //என்ன நடக்குது?//

  //வெளியூர்காரன் ப்ளாக் விற்பனைக்கு..//

  //எவ்வளவுக்கு விக்கிறதா ஐடியா//

  பட்டா கைய கொடு துண்ட போட்டு வெல பேசலாம். அய்யே இந்த வெலக்கெல்லம் நமக்கு அவாது சாமி ஆள விடு. என்னது சும்மாவே தள்ளிக்கிட்டு போய் விடவா, என்னது குஷ்புவையும் சேர்த்தா அதுக்கு துணை முதல்வரும் அஞ்சா நெஞ்சனும் விடுவாங்களா?

  ReplyDelete
 102. //மேலும் மின்சாரப்பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிதான் காரணம் எனக்கூறிய திமுகவும்,
  ஸ்பெக்ரம் விவகாரத்தில ஊழல் என்றால், பாஜாக முந்தைய ஆட்சியில் ஏற்படுத்திய சட்டம் ஒரு காரணம்
  என கூறும் காங்கிரஸும் , ஒரே கோட்டில் பயணிக்கிறதா என்ற கேள்விக்கு, ”ராகுல் வாழ்க “ என பிரதமர் கூறினார்..//

  -- சூப்பருங்கோ !

  ReplyDelete
 103. //வாடி மாப்ள! நாங்கள்லாம் செத்து செத்து வெளையாடுரவங்கடி//

  //இல்லு , பஸ்ட்டு இத அப்படியே கிரில்டு பன்னு//

  சபாஷ்.சரியான போட்டி.வெட்டு வாங்க ஆட்டுக்கும்,பன்னிக்கும் நடுவில என்ன ஒரு போட்டி?ஆடு தான் பூசாரி கிட்ட தலைய கொடுத்து சம்மதம் தரும்.இங்க என்ன பன்னிகுட்டியும் சம்மதம் தருது?அய்...ஜாலி.. :)

  ReplyDelete
 104. //வெளியூரான் ப்ளாக் வேணுமா?//

  யோவ்,பொறம்போக்கு நெலத்த எவன்யா வாங்குவான்?போய்யா.அது ஒரு அட்டு ப்ளாக்.அதை வாங்குனா அப்புறம் நானும் பிகருங்க கிட்ட செருப்படி வாங்கிகிட்டு, 'எனக்கு ஒளிஞ்சிருந்து வோட்டு போட்ட,என்ன follow பண்ற,எனக்கு லவ் பன்றதா ஈமெயில் அனுப்பிய பிகர்களுக்கு நன்றி' னு வெக்கமே இல்லாம நாற பொழப்பு பாக்கணும்....
  எனக்கு என் ப்ளாக் மட்டும் போதும்...

  ReplyDelete
 105. யோவ்,பொறம்போக்கு நெலத்த எவன்யா வாங்குவான்?போய்யா.அது ஒரு அட்டு ப்ளாக்.அதை வாங்குனா அப்புறம் நானும் பிகருங்க கிட்ட செருப்படி வாங்கிகிட்டு, 'எனக்கு ஒளிஞ்சிருந்து வோட்டு போட்ட,என்ன follow பண்ற,எனக்கு லவ் பன்றதா ஈமெயில் அனுப்பிய பிகர்களுக்கு நன்றி' னு வெக்கமே இல்லாம நாற பொழப்பு பாக்கணும்....
  எனக்கு என் ப்ளாக் மட்டும் போதும்...
  /////////////////////

  என்னே ஒரு தேர்ந்த எழுத்து நடை.

  ReplyDelete
 106. ப்ளாக விக்க முடியுமா என்ன... அந்த அளவுக்கு வோர்த்தா...?

  ReplyDelete
 107. //என்னே ஒரு தேர்ந்த எழுத்து நடை.//

  ஆமாங்கோவ்.நாங்களும் பருப்புங்கோவ்... :)

  ReplyDelete
 108. பட்டு அந்த மெயில் மேட்டரு கண்டு பிடிச்சாச்சா இல்லையா !!!!ஹி..ஹி....

  ReplyDelete
 109. //ப்ளாக விக்க முடியுமா என்ன... அந்த அளவுக்கு வோர்த்தா...?//

  கல்யாணத்துக்கு ஒரு பொண்ணும் கிடைக்காம ஒண்டியா பிளாக்க வச்சு என்ன பண்றது. வாங்கி நஷ்டப்படக்குடாது தல

  ReplyDelete
 110. //வெளியூர்க்காரன் பட்டாப்பட்டி இடையில் பதற்றம்...!
  ரெண்டு மொடுமுட்டிங்களும் மோதிகிட்டா என்னா ஆகும் என பதிவுலகம் ஆவலோடு காத்திருக்கிறது...!//

  கிடைக்கும் முத லெக் பீசு எனக்கு , பிளாக்கு வாங்கு ஆளுக்கு ரெண்டு லெக் பீசு

  ReplyDelete
 111. //மங்குனி பொறந்துட்டானா?.. சொல்லவேயில்லை..//

  டெலிவரிக்கு 12 நாள் பாக்கி இருக்கு

  ReplyDelete
 112. //மச்சி,இது இலவச காலம்.அட,கலைஞரே சொல்றாருப்பா ...
  ஆகையால்,ஒண்ணு பொலி போட்டா ஒண்ணு ப்ரீ....
  ஹிஹிஹீ... :)//

  குஷ் வாங்கினா சோனா ஃபிரியா

  ReplyDelete
 113. //அய்யோ..அப்படியா..
  உடனே ஜெயலலிதா அம்மாவுக்கு ஒரு போனை போடுங்க..
  திருப்பதியில இதுக்கு பரிகாரம் பண்றாங்களாம்..//

  யானைக்குட்டிக்கு என்னங்க பரிகாரம் ஒரு வாழை தார் போதுமே!!!

  ReplyDelete
 114. @சிவா (கல்பாவி) said...
  அண்ணே தேதி மற்றும் டிக்கெட் கிடைக்குமிடமும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.லைட்டிங் யாருங்கண்ணா நம்ம ஆற்காட்டாறுதானே?

  @VELU.G said...
  அண்ணே சிவா சின்னபையன்ணே..
  நம்மளமாதிரி யூத்துகிட்ட மட்டும் அந்த சீக்ரெட்டை சொல்லுங்கண்ணே

  //

  என்ன சார்.. நானே அடுத்த வருஷம் 14வது பிறந்தநாள் கொண்டாடப்போறேன்..
  என்னப்போய் கேட்டுக்கிட்டு.ஹி..ஹி

  ( பட்டாபட்டி ஷட்டரை போட்டுக்கிட்டு எஸ் ஆகு..)

  ReplyDelete
 115. @கே.ஆர்.பி.செந்தில் said...
  பக்கத்துக்கு வீட்டுல என்ன சத்தம் ...
  யாரோ பிலாக்க விக்கிறாங்களாம்
  பிளாக்குல விக்கிறதா ?...
  கலைங்கருக்கு ஒரு போன் போடு ...
  அவரு 1800- ங்கொய்யால நம்பரோட பேசிட்டு இருக்காராம்,,!!!
  //

  அவரு.?.. பேசறாரு..?
  ஹி..ஹி




  @பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  வெளியூர்காரன் ப்ளாக் விற்பனையில் எக்கச்சக்க ஊழல் நடைபெற்றதாக பிரபல பதிவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
  //

  சே..சே.ஊழல்னா என்னா சார்?


  @எம் அப்துல் காதர் said...
  அப்படியே எனக்கும் ஹி ஹி
  //

  No..nO...ஹி..ஹி



  @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  ஏலே மக்கா !
  போன பிறவியில இந்த பிரதமர் சேவலா இருந்திருப்பாரோ ?????????
  //

  இருக்கும் போல சார்...( சேவல் கறி சாப்பிட்டு இருக்கீங்களா பாஸ்?)



  @"ராஜா" said...
  அந்த செயல்முறை விளக்க CD கெடைக்குமா?
  //

  ஓ.. அதுவேறயா?

  ReplyDelete
 116. @மசக்கவுண்டன் said...
  என்ன நடக்குது?
  //

  ஒரு பொறம்போக்கு இடம் மாட்டியிருக்கு சார்..
  ஓனர்..ஆளைக்காணோம்.. அதனால ப்ளாட் போட
  ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்..

  ReplyDelete
 117. @MUTHU said...
  எவ்வளவுக்கு விக்கிறதா ஐடியா
  தேதியை சொல்லு பட்டு
  யாருயா அந்த நாறிப்போன பதிவர் ச்சே!! நார்வே பதிவர்
  //

  மு-ன்னு பேர் வெச்சு இருந்தா விக்கப்போறதில்லை..
  ( மு.க வை சொன்னேன்..)


  @Coumarane said...
  பட்டாபட்டி சார், நெசம்மாவே (வழக்கம்போல) கலக்கிட்டீங்க.
  //

  வாங்க பாஸ்


  @தில்லு துர said...
  பட்டா கைய கொடு துண்ட போட்டு வெல பேசலாம். அய்யே இந்த வெலக்கெல்லம் நமக்கு அவாது சாமி ஆள விடு. என்னது சும்மாவே தள்ளிக்கிட்டு போய் விடவா, என்னது குஷ்புவையும் சேர்த்தா அதுக்கு துணை முதல்வரும் அஞ்சா நெஞ்சனும் விடுவாங்களா?
  //

  ஆமா..துண்டு போட்டு பேசறது, நல்ல ஐடியாவா இருக்கே பாஸ்...



  @karthickeyan said...
  -- சூப்பருங்கோ !
  //

  பாஸ்..அடுத்த பதிவுல கஷ்டப்பட்டு.. இன்னும் சில வார்த்தைகளைப்போடுங்க...
  ஹி..ஹி




  @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  ப்ளாக விக்க முடியுமா என்ன... அந்த அளவுக்கு வோர்த்தா...?
  //

  நம்ம சொத்துக்குத்தான் வொர்த் பாட்க்கனும்..
  அடுத்தவன் ப்ளாக்..ஓசில வித்துப்புட்டு போயிட்டேயிருக்கனும் பாஸ்..


  @புலவன் புலிகேசி said...
  சூப்பரப்பு....
  //

  வாருங்கள் பிலிகேசி.. ஆமா உங்களை..இந்தியாவுல தடை பண்னீட்டீங்களாமா?.. நிசமாவா சார்?

  @ஜெய்லானி said...
  கிடைக்கும் முத லெக் பீசு எனக்கு , பிளாக்கு வாங்கு ஆளுக்கு ரெண்டு லெக் பீசு
  //

  அது சரி..

  ReplyDelete
 118. தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

  தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html

  ReplyDelete
 119. ஏலம் விடுற ஐடியா இருக்கா ??

  ReplyDelete
 120. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  www.thalaivan.com

  ReplyDelete
 121. //ஏலம் விடுற ஐடியா இருக்கா ??//

  இருக்கு.. நீங்க இப்படிக்கா சவுதி பக்கம் வந்துட்டு, அப்படிக்கா சிங்கப்பூர் பக்கம் போனா, ஏலத்தை முடிச்சிடலாம். ஷேஃபா நீங்க உஊர் போய் சேர்ந்திடலாம். எப்படி வசதி ரோமியோ? நீங்க ஃபிகர்களை பார்த்த மாதிரியும் ஆச்சு, ரிலாக்ஸ் ஆன மாதிரியும் ஆச்சு. ஹி..ஹி..

  - பட்டா லெக் பீசு லெக் பீசுன்னு நீயும் ஜெய்லானியும் பேசி க்கிரிங்களே அது என்ன பாஸு?

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!