Pages

Thursday, May 6, 2010

உஷ்.. கண்ணக்கட்டுதே...

எனக்கு ஜெயமோகன் மேல நல்ல மரியாதை இருக்கு சார்..மனசுல பட்டதை படார்னு போட்டு உடைக்கிறார்..  யாருக்கும் சொம்பு தூக்கியோ, ஜட்டி வாங்க காசு குடுங்கையானு சொல்லாம,      அவரோட எழுத்தை நம்பி..கலக்கிட்டு இருக்கார்..


நேற்று எதேச்சையா ஒரு வீடியோ கிளிப் பார்த்தேன்.. அதில்
நம்ம பூவையர் அரசி, ஜெயமோகனை, ‘சைக்கோ’னு,  விட்டத்த பார்த்துட்டே பேசறாங்க..

சூப்பரக்கா.......புலிக்கு பிறந்தது பூனைனு நிருபிச்சுட்டாங்க..

இதுல அவங்க சொன்ன ஒரு கோட் எனக்கு ரொம்ப படிச்சது..
“எம்.ஜி.ஆர்..என்னதான் எதிர்கட்சி தலைவராயிருந்தாலும், அவரை நக்கல் பண்ணி  ஜெயமோகன் சொன்னதை தமிழ் சமுதாயம் மன்னிக்காது”னு..
ஆனா..அதுக்கும், ’கை தட்டல்னு’ கூடியிருந்தவங்க, அடிச்சாங்க பாருங்க...
அப்படியே, என்னோட நெஞ்சு முடி சிலுத்துக்குச்சு...

ஆனா, ’கோமாளி, மலையாளத்தான்..Etc..Etc’, யாராரோ சொன்னாங்களேனு,
உங்க மனசுல தோணிச்சுனா,.. கம்பெனி பொறுப்பில்லை..

எதுக்கு சொல்லவரேனா..தமிழங்க நன்றி மறக்காதவங்க..
கைய நீட்டி காசு வாங்கினதாலே..கமுக்கமா பொத்திக்கிட்டு போயிட்டிருக்காங்க..

அதனால்.. பேசுங்க ஆத்தா.. பேசிக்கிட்டே இருங்க...


எதுக்கு இப்ப பட்டாபட்டி,  சன்னமா ஆரம்பிக்கிறானு சிலருக்கு மனசுல தோணும்..   தோன்றது தப்பேயில்லை சார்..ஏன்னா..
போன பதிவில போட்ட தாக்கதிலிருந்து வெளிய வரத்தான் இந்த பதிவு..
(கேட்ட கேள்விக்கு பதில் வரலப்பா.. அதனால் அதை ஓபன்ல விட்டுட்டு, இங்க வந்தாச்சு.)


சமீபத்தில நான் ரசிச்ச ஜோக்..

6 மொழிகள் தெரிஞ்ச வெளி நாட்டுக்காரன் , தமிழ்நாடு வந்திருந்தான்..( சாமிகளா..சும்மா.. ஒரு பேச்சுக்கு..எதுவும் உள்குத்தில்லை..)
ஒரு மாசமா சுற்றித்திரிஞ்ச பிறகு, கேரளா போகலாமுனு
முடிவு பண்ணி, அருகில் இருந்த போலிஸ்காரங்கிட்டு, ‘எப்படி ரயில்நிலையம் போகனும்?’னு  ஆங்கிலத்தில கேட்டிருக்கான்..

நம்மாளுக்கு, தமிழே தத்திதத்திதான் வரும்..ஹி..ஹி-னு பல்ல காமிச்சுட்டு, பதில் சொல்லாம விட்டத்தை பார்க்கிறான்..
வெளிநாட்டுக்காரன் பார்த்தான்.. சரி..ஆங்கிலம் தெரியாது போலனு நினச்சுகிட்டு,    அவனது மொழிப்புலமைய பயன்படுத்தி,
இந்தியில கேட்கிறான்.. திரும்பவும் விட்டம்...
சீனம்..விட்டம்
கொரியன்..விட்டம்
ஜெர்மன்..விட்டம்..

போலீஸ்காரனை நம்பி பிரயோசனமில்லைனு முடிவு பன்ணிட்டு,
அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடக்க ஆரம்பிச்சுட்டான்..( எப்படியும் ஸ்டேஷன் வருமில்ல..)

அவன் போனதும்.. நம்மாளு பார்வை.. விட்டத்திலிருந்து.. கீழ இறங்குச்சு..
அருகில் இருந்த சக போலீஸ்காரனை பார்த்து..’சே..கேவலமாயிருக்கப்பா..ஒருத்தன் நம்ம கிட்ட உதவி கேட்டும், பாஷை புரியாததால உதவ முடியாம போச்சே..பேசாம நாமளும் நாலு பாஷை படிச்சு வெச்சுக்கிட்டா..இந்த மாறி சந்தர்ப்பத்தில எவ்வளவு உபயோகமாயிருக்கும்..”னு  புலம்பறான்..

அதுக்கு பக்கத்திலருந்தவன் சொல்றான்...”ஆமாய்யா.. 6 பாஷை தெரிஞ்சவனுக்கே.. அவன் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கலை..
இவரு... இன்னொரு பாசை தெரிஞ்சுகிட்டு, அடுத்தவனுக்கு உதவப்போறானாமா”னு தலையில அடிச்சுட்டு, டீ குடிக்கப்போயிட்டான்..

நான் என்ன சொல்லவரேனா.. இது டமாசுக்கு சொன்னது..ஹி..ஹி.. பல பாஷைகளை கத்துக்கிறதுல தப்பேயில்லை..
( முக்கியமா.. கெட்ட வார்த்தைய, முதல்ல தெரிஞ்சுக்குங்க.. அதுவே பாதி கிணறை தாண்டியதுக்கு சமம்..)
.
கண்ணக் கட்டிருச்சு சார்...

.
.
.

91 comments:

 1. தலைவரே,,, கருங்கல்லை எடுத்து சரியா டோமரின் பின்னங்கால்லேயே போட்டுருக்கீங்க...
  கடிக்க வருதா இல்ல கொலச்சுகிட்டே ஓடி போகுதான்னு பொறுத்திருந்து பாக்கலாம்...

  ReplyDelete
 2. @யூர்கன் க்ருகியர் said...
  தலைவரே,,, கருங்கல்லை எடுத்து சரியா டோமரின் பின்னங்கால்லேயே போட்டுருக்கீங்க...
  கடிக்க வருதா இல்ல கொலச்சுகிட்டே ஓடி போகுதான்னு பொறுத்திருந்து பாக்கலாம்...
  //

  வராதுனு நினைக்கிறேன் யூர்கன்...

  ReplyDelete
 3. @LK said...
  enna solla vareenga
  //

  பதிவுலயா.. இல்ல கமென்ஸ்யா LK...?

  ReplyDelete
 4. அந்த வீடியோ லிங்க் குடுக்கலாமே பட்டா?

  ReplyDelete
 5. எனக்கும் அந்த வீடியோ லிங்க் வேணுங்க...

  ReplyDelete
 6. @முகிலன்
  @கே.ஆர்.பி.செந்தில்
  //

  இதுதான் சார் அந்த லிங்க்..
  பாருங்க..பாருங்க.. பார்த்திக்கிட்டேயிருங்க.. ஹா.ஹா..


  http://www.youtube.com/watch?v=NyzbWEWJu1Q
  http://www.youtube.com/watch?v=8xVK192fTak

  ReplyDelete
 7. //முக்கியமா.. கெட்ட வார்த்தைய, முதல்ல தெரிஞ்சுக்குங்க.. அதுவே பாதி கிணறை தாண்டியதுக்கு சமம்..///
  அருமையான ஆலோசனை

  ReplyDelete
 8. இலக்கியப் பட்டாபட்டி!

  ReplyDelete
 9. malgudi said...

  //முக்கியமா.. கெட்ட வார்த்தைய, முதல்ல தெரிஞ்சுக்குங்க.. அதுவே பாதி கிணறை தாண்டியதுக்கு சமம்..///
  அருமையான ஆலோசனை
  //

  இது சீரியஸ் சார்..
  இல்லாட்டி.. அடுத்தவன் நம்மை சீண்டுகிறதுகூடத் தெரியாமல் போய்விடும்...

  ReplyDelete
 10. ரெட்டைவால் ' ஸ் said...

  இலக்கியப் பட்டாபட்டி!
  //

  அவார்ட் ப்ளீஸ்..ஹி..ஹி...

  ReplyDelete
 11. வாத்யாரே, பாஷை கத்துகிற எடத்துல முதல்ல நாம கேக்குறதே அசிங்கமான வார்தைக்கு அர்த்தம்தான் . டோமர்களுக்கு அப்பதான பதில் குடுக்க முடியும்.

  ReplyDelete
 12. Blogger ஜெய்லானி said...

  :-)))
  //

  அப்படித்தான் சார்.. இன்னும் கொஞ்சம்.. ஆங்..ட்ரை பண்ணுங்க...

  சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப் பழக்கம்.. ஹி..ஹி

  ReplyDelete
 13. //அவார்ட் ப்ளீஸ்..ஹி..ஹி..//

  இலக்கிய கலை மா..மா...மாமனி. பட்டா பட்டி வாழ்க

  ReplyDelete
 14. //சித்திரமும் கைப்பழக்கம்.. //

  அப்படின்னா

  ReplyDelete
 15. ஜெய்லானி said...

  //சித்திரமும் கைப்பழக்கம்.. //

  அப்படின்னா
  //

  வரைய வரையத்தான் சித்திரம் ( Drawings) வரும்.. ரெட்டை வேற இலக்கியமுனு சொல்லியாச்சு.. அப்புறம் ..அப்பப்ப தூவலைனா..என்னைய கிழிச்சிறுவானுக.. ஹா..ஹா...

  ReplyDelete
 16. //6 மொழி கத்தவனுக்கே...பதில காணோம்.....// பட்டா பட்டி பட்டய கிளப்புறீங்க...!

  ReplyDelete
 17. //6 மொழி கத்தவனுக்கே...பதில காணோம்.....// பட்டா பட்டி பட்டய கிளப்புறீங்க...!

  ReplyDelete
 18. //6 மொழி கத்தவனுக்கே...பதில காணோம்.....// பட்டா பட்டி பட்டய கிளப்புறீங்க...!

  ReplyDelete
 19. dheva said...

  //6 மொழி கத்தவனுக்கே...பதில காணோம்.....// பட்டா பட்டி பட்டய கிளப்புறீங்க...!
  //

  போங்க சார்.. வெட்கமாயிருக்கு..
  ஆமா நான் 6 -னு சொன்னா, நீங்க 3-னு
  தடவை எதுக்கு கமென்ஸ் போட்டிருக்கீங்க..ஏதாவது உள்குத்து?.. ஹி..ஹீ

  ReplyDelete
 20. அக்கப்போரு வீடியோ வீட்டிலதான் பார்க்கணும். 6 மொழி கத்துகிட்டும் பதில் கிடைக்கலன்னு திட்டாம போனானே அதுக்குதானே அட்வைசு:))

  ReplyDelete
 21. வானம்பாடிகள் said...

  அக்கப்போரு வீடியோ வீட்டிலதான் பார்க்கணும். 6 மொழி கத்துகிட்டும் பதில் கிடைக்கலன்னு திட்டாம போனானே அதுக்குதானே அட்வைசு:))
  //

  எந்த பாஷையில சார்.. திட்ட முடியும்?...


  என்ன சார்.. நீங்க பதிவு போட்டு 1 வாரத்துக்கு மேல ஆச்சு?..
  ஏதாவது படிக்கிறீங்களா?

  ReplyDelete
 22. Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...

  :))))
  //

  வாங்க சார்...

  ReplyDelete
 23. ஓகே. ரைட்டு. நடத்து.. ஓட்டு...

  ReplyDelete
 24. //( முக்கியமா.. கெட்ட வார்த்தைய, முதல்ல தெரிஞ்சுக்குங்க.. அதுவே பாதி கிணறை தாண்டியதுக்கு சமம்..)
  .//

  சொல்லி கொடுக்க நல்ல டீச்சரா புடிக்கனும், அப்ப தான் பிராக்டிக்கல் வகுப்பும் சாத்தியமாகும்!

  ReplyDelete
 25. स्तुपिद
  ستوبيد
  στυπιδ
  ಸ್ಟುಪಿಡ್
  स्तुपिद
  ସତୁପିଡ଼
  ستوپید
  స్టుపిడ్
  سٹوپڈ
  സ്ടുപിദ്‌
  સ્ટુપીડ
  என்ன பாக்குறீங்க. எல்லா மொழியிலயும் கெட்ட வார்த்தை ல சொன்னேன்.

  ReplyDelete
 26. முட்டாள் , இதுதான் தெரியுமே இன்னும் கொஞ்சம் வேற ஏதாவது ?

  ReplyDelete
 27. ஐயா ரமேஷ் நா உங்களை முட்டாள்ன்னு சொல்லல. நீங்க எழுதியதுக்கு அர்த்தம் அது

  ReplyDelete
 28. @ஜெய்லானி said...
  @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
  ஐயா ரமேஷ் நா உங்களை முட்டாள்ன்னு சொல்லல. நீங்க எழுதியதுக்கு அர்த்தம் அது
  //

  ரமேஸ் , கெட்ட வார்த்தைகள தெரிஞ்சுக்கலாம்..
  இல்ல பலதும் கற்றவர்களை.. நண்பர்களா வைத்தும் இருக்கலாம்..

  சபாஸ் ஜெய்லானி..
  நடத்துங்க...

  ReplyDelete
 29. @ வால்பையன் said...
  சொல்லி கொடுக்க நல்ல டீச்சரா புடிக்கனும், அப்ப தான் பிராக்டிக்கல் வகுப்பும் சாத்தியமாகும்!
  //

  ஒரு வாரம் டைம் கொடுங்க.. ரஞ்சிதா எங்கேனு கண்டுபுடிச்சறலாம்.. ஹா.ஹா..

  ReplyDelete
 30. Blogger மோனி said...

  ஓகே. ரைட்டு. நடத்து.. ஓட்டு...
  //

  வாங்க தல....

  ReplyDelete
 31. @ரமேஸ்.

  //
  முட்டாள் ,
  //

  ஏம்பா ரமேஸ்.. இதுதான் உங்க ஊர்ல கெட்ட வார்த்தையா..ஹி..ஹி..

  தெரியலேனே, எங்க கிட்ட கேட்க வேண்டியதுதானே...

  நாங்க சொல்லிக்கொடுத்தா, மரத்தில இருக்கும் பலாப்பழமே, மாங்காய் சைசுக்கு மாறும்..ஹா.ஹா

  ReplyDelete
 32. பட்டா!

  சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க பட்டா... வீடியோ பார்த்தேன்...

  என்னமா சொம்பு தூக்கறாங்க!

  பிரபாகர்...

  ReplyDelete
 33. இத்தனை ஆண்டுகளாக எழுதிவரும் ஜெயமோகனை கேள்விகேட்க கொஞ்சம் தகுதி வேணும்னு நினைக்கறேன்.

  தனக்கு தானே கவிஜர் கவிஞ்ஜர் கவிசர் அப்படீன்னு பட்டம் போட்டுக்கறவங்களுக்கு அந்த தகுதி இருக்கான்னு அவங்களை அவங்களே கேட்டுக்கலாம்.

  ReplyDelete
 34. ஜெயமோகன் கருத்தின் மேல் வேற்றுமை இருந்தால் கடுமையாக கூட எதிர் வினை எழுப்பட்டும்.

  ஆனால் இவ்வளவு நூல்களையும், தமிழ் வரலாற்றையும் எழுதியவர் தமிழன் இல்லையென்றால் வேறு யார் தமிழர் ?

  ஈ வெ ரா, பாரதி, ரஜினி, கமல், ஜெயமோகன் இவர்கள் யாரும் தமிழர் இல்லை. சில அறிவு ஜீவிகள் மட்டும் தான் தமிழர்கள்.

  ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணை கட்டுதே!!

  ReplyDelete
 35. @செந்தழல் ரவி said...
  இத்தனை ஆண்டுகளாக எழுதிவரும் ஜெயமோகனை கேள்விகேட்க கொஞ்சம் தகுதி வேணும்னு நினைக்கறேன்.
  தனக்கு தானே கவிஜர் கவிஞ்ஜர் கவிசர் அப்படீன்னு பட்டம் போட்டுக்கறவங்களுக்கு அந்த தகுதி இருக்கான்னு அவங்களை அவங்களே கேட்டுக்கலாம்.
  //

  அந்த வீடியோ லிங்க பாருங்க ரவி..
  ..
  ..
  முதல்வரின் மகள் என்ற தகுதி மட்டுமிருந்தா.. பார் ஆளலாம்..

  நிசமாவே..ஹா.ஹா

  ReplyDelete
 36. @பிரபாகர் said...
  சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க பட்டா... வீடியோ பார்த்தேன்...
  என்னமா சொம்பு தூக்கறாங்க!
  //

  நடக்கட்டும்..நடக்கட்டும்..பிரபா..

  ReplyDelete
 37. @ Sabarinathan Arthanari said...

  ஜெயமோகன் கருத்தின் மேல் வேற்றுமை இருந்தால் கடுமையாக கூட எதிர் வினை எழுப்பட்டும்.
  //


  அந்த வீடியோவ பாருங்க.. எம்.ஜி.ஆர் பேரை, எப்படி அழகா யூஸ் பண்ணிட்டாங்கனு..

  அவர் உயிரோடு இருந்த போது பேசிய பேச்சென்ன?.. இப்ப பேசுவதென்னா..

  நிசமாவே..எலும்பில்லா நாக்கு.. எப்படி வேணாலும் சுழலும் சார்...

  ReplyDelete
 38. பட்டாபட்டி அண்ணாச்சி..உள்குத்து ஒண்ணும் இல்லை...! உங்க.....பதிவுல மயங்கி...சிரிச்சிகிட்டே...மூணு தடவை போஸ்ட் பண்ணீட்டேன்...அம்புட்டுதேன்!

  ReplyDelete
 39. //எலும்பில்லா நாக்கு.. எப்படி வேணாலும் சுழலும் //
  உண்மை தான்..

  ReplyDelete
 40. @dheva said...
  பட்டாபட்டி அண்ணாச்சி..உள்குத்து ஒண்ணும் இல்லை...! உங்க.....பதிவுல மயங்கி...சிரிச்சிகிட்டே...மூணு தடவை போஸ்ட் பண்ணீட்டேன்...அம்புட்டுதேன்!
  //

  சும்மா உல்லுளாயிக்கு சொன்னேன் தேவா..

  ReplyDelete
 41. @Cool Boy said...
  //எலும்பில்லா நாக்கு.. எப்படி வேணாலும் சுழலும் //
  உண்மை தான்..
  //

  வாங்க கூல் பாய்...
  அந்த நாக்கு மட்டும், சொன்ன பேச்சு கேட்டா.. உலகத்தில் முக்கால்வாசி பிரச்சனையே இருக்காது பாய்...

  ReplyDelete
 42. அய்யா சாமி, வழக்கம் போல வருகிறேன், படிக்கிறேன் , ஓட்டும் போடுகிறேன்.

  ReplyDelete
 43. கக்கு - மாணிக்கம் said...

  அய்யா சாமி, வழக்கம் போல வருகிறேன், படிக்கிறேன் , ஓட்டும் போடுகிறேன்.
  //

  ஏண்ணே.. திடீர்னு புத்தராயிட்டீங்க..?/
  எனக்கு டவுட்டு.....

  ReplyDelete
 44. " உல்லுலாயி யா" அப்டீன்னா....இதுக்கு ஒரு தனி பதிவு போடலாம் போல இருக்கே.... அண்ணாச்சி!

  ReplyDelete
 45. ஏலே மக்கா பதிவில் சொல்லவேண்டிய எல்லாத்தையும் சொல்லிட்டு அதர்க்கு பதிலும் சொல்லிப்புடுரீர் அப்பறம் எங்க மாதிரி ஆளுக எல்லாம் எப்பதால உம்மப்போல வருரது ?
  அதிலும் இறுதியா சொன்ன உள்குத்து இல்லாதா ஜோக் பெரிய வெளி குத்துல .
  நல்லா இருந்தது .

  ReplyDelete
 46. @dheva said...
  " உல்லுலாயி யா" அப்டீன்னா....இதுக்கு ஒரு தனி பதிவு போடலாம் போல இருக்கே.... அண்ணாச்சி!
  //

  வெளியூர்காரன் .. அதைப்பற்றி,வ்வேவேவேவே....னு பதிவு போட்டாச்சு சார்.. சும்மா போயி பாருங்க..


  http://veliyoorkaran.blogspot.com/2010/02/blog-post_03.html

  கமென்ஸ் போடுவதுக்கு முன்னாடி...குல சாமிய கும்பிட்டுக்குங்க..

  ஸ்மைலி..சூப்பர்னு ஒரு வரில ஏதாவது போட்றாதீங்க..நல்லா நறுக்குனு சொல்லிடுங்க...

  இல்லாட்டி, பய ஆடுவான் பாருங்க.. சில சமயம் எனக்கே..பட்டாபட்டிய அவுத்து விட்டிருக்கான்..

  ReplyDelete
 47. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ஏலே மக்கா பதிவில் சொல்லவேண்டிய எல்லாத்தையும் சொல்லிட்டு அதர்க்கு பதிலும் சொல்லிப்புடுரீர் அப்பறம் எங்க மாதிரி ஆளுக எல்லாம் எப்பதால உம்மப்போல வருரது ?
  அதிலும் இறுதியா சொன்ன உள்குத்து இல்லாதா ஜோக் பெரிய வெளி குத்துல .
  நல்லா இருந்தது .
  //

  ஏண்ணே.. உள்குத்து.. வெளிகுத்துனு சொல்றாங்களே..அப்படீனா என்னானு.. இந்த பச்ச மண்ணுக்கு சொல்லுங்கப்பு...

  ReplyDelete
 48. இந்த பதிவுக்கும் ஒரு நெகடிவ் ஓட்டா?..

  ரைட்.. பட்டாபட்டி.. ராவா ஆரம்பி..
  வேற..வேற.. வழியே இல்லை...

  ReplyDelete
 49. நம்ம பூவையர் அரசி, பேரு நல்லா இருக்கே யாரு பட்டு

  ReplyDelete
 50. Muthu said...

  நம்ம பூவையர் அரசி, பேரு நல்லா இருக்கே யாரு பட்டு
  //

  ஆகா.. விழா எடுத்து குடுத்தாலும் கொடுப்பாங்க..

  நாமளாதான் உளரிட்டமா?..

  ReplyDelete
 51. பட்டாபட்டி.. said...
  ஆகா.. விழா எடுத்து குடுத்தாலும் கொடுப்பாங்க..

  நாமளாதான் உளரிட்டமா?..:::::::


  ஹி .....ஹி .... வழக்கம் போல் தான் சரி நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லவில்லை

  ReplyDelete
 52. ஹி .....ஹி .... வழக்கம் போல் தான் சரி நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லவில்லை
  //

  என்ன கேள்வி முத்து?

  ReplyDelete
 53. நம்ம பூவையர் அரசி, பேரு நல்லா இருக்கே யாரு பட்டு

  ReplyDelete
 54. Muthu said...

  நம்ம பூவையர் அரசி, பேரு நல்லா இருக்கே யாரு பட்டு
  //

  வீடியோ லிங்க் இருக்கு.. அதுல பாரு... என் வாயால தனி மனித தாக்குதல் பண்ணுவதில்லைனு .. காரமடை ஜோசியக்காரங்கிட்ட சத்தியம் பண்ணியிருக்கேன்...

  ReplyDelete
 55. அத பார்க்க புடிக்காம தானே உன்னிடம் கேட்க்கிறேன்,ஏனென்றால் நானும் பழம் மொழி மேல் சத்யம் செய்து உள்ளேன்

  ReplyDelete
 56. பூவையர் அரசி=பழம் மொழி

  சரியா பட்டு

  ReplyDelete
 57. Muthu said...

  பூவையர் அரசி=பழம் மொழி

  சரியா பட்டு
  //

  அதே...

  ReplyDelete
 58. @முத்து..

  போன பதிவுக்கு 200-வதா கமென்ஸ்
  போடனுமுனு சொன்னியே..ஓடிப்பொயி.. ஒரு குத்து குத்திட்டு வா....

  ReplyDelete
 59. சாரிப்பா..

  ஒரு முத்து முத்திட்டு வா....

  ReplyDelete
 60. //ஒரு முத்து முத்திட்டு வா....//

  ஆமா.. ஆமா... அப்புரம் கமெண்ட டெலிட் பண்ண க்கூடாது முத்து.

  ReplyDelete
 61. // Muthu said...

  பூவையர் அரசி=பழம் மொழி

  சரியா பட்டு//

  அது சரி காய்- மொழி இதும் சரியாதாங்க வரும்.

  எல்லாருமே வெவெரமாத்தேன் இருக்காய்ங்க மக்கா!!!

  ReplyDelete
 62. //வராதுனு நினைக்கிறேன் யூர்கன்...//

  மண்டயில போட்டு இருக்கனும் அப்ப வரும் ரியாக்‌ஷன்..

  ReplyDelete
 63. ஒட்டு போட்டாச்சு சாமியோவ்

  ReplyDelete
 64. கடைசியில் உள்ள படம் அருமை:)

  ReplyDelete
 65. யூகன் க்ரிகியர் சொன்னது:
  //தலைவரே,,, கருங்கல்லை எடுத்து சரியா டோமரின் பின்னங்கால்லேயே போட்டுருக்கீங்க...
  கடிக்க வருதா இல்ல கொலச்சுகிட்டே ஓடி போகுதான்னு பொறுத்திருந்து பாக்கலாம்...//
  டாப்புங்க

  ReplyDelete
 66. ஆமாங்க, இந்தப் பதிவெளுதரத்தவிர வேற எதுனாச்சும் சோலி பாக்கறீங்களா? பூவாவுக்கு ஏதாச்சும் வளி வேணுமே?

  ReplyDelete
 67. அது ஆருங்க டோமரு? பெரிய ஆளுங்களா?

  ReplyDelete
 68. எல்லா எடத்துலயும் ஓட்டுப்போட்டுட்டேன் பட்டா, பணம் எப்ப குடுப்பாங்க? ரூபாயாவா இல்ல சிங்கப்பூரு டாலராவா? எதாந்திருந்தாலும் சீக்கிரம் குடுத்துடுங்க, இங்க கொஞ்சம் பணத்துக்கு மொடை.

  ReplyDelete
 69. எப்புடீ? நானும் நாலு பின்னு போட்டுட்டேனே!

  ReplyDelete
 70. ( சாமிகளா..சும்மா.. ஒரு பேச்சுக்கு..எதுவும் உள்குத்தில்லை..)
  அப்ப ஏதோ உள்குத்து இருக்குது. அது என்னன்னு ஓபனா சொல்லீடறது?

  ReplyDelete
 71. சிங்கப்பூர்ல ஒருத்தரும் தூங்கமாட்டீங்களோ, நான் 9 மணிக்கு படுத்துடுவேன்.

  ReplyDelete
 72. Dr.P.Kandaswamy said...

  சிங்கப்பூர்ல ஒருத்தரும் தூங்கமாட்டீங்களோ, நான் 9 மணிக்கு படுத்துடுவேன்.
  //

  கடமை அழைக்கும் போது .. தூக்கமா சார்?

  ReplyDelete
 73. மசக்கவுண்டன் said...

  எல்லா எடத்துலயும் ஓட்டுப்போட்டுட்டேன் பட்டா, பணம் எப்ப குடுப்பாங்க? ரூபாயாவா இல்ல சிங்கப்பூரு டாலராவா? எதாந்திருந்தாலும் சீக்கிரம் குடுத்துடுங்க, இங்க கொஞ்சம் பணத்துக்கு மொடை.
  //

  நீங்க சிங்கை வாங்க சார்...

  ReplyDelete
 74. நல்ல வேலை அந்த போலீஸ்காரன் விட்டத்துல தான் எதுவும் எழுதி இருக்கோன்னு அண்ணாந்து பார்க்கலையே!

  ReplyDelete
 75. பல மொழிகள் தெரிந்து இருந்தாலும் அதனை சரியான இடத்தில் உபயோகிக்க வேண்டும்...சரி.....தாங்க...கடைசி படம் சூபப்ர்ப்....

  ReplyDelete
 76. @ரோஸ்விக் said...
  நல்ல வேலை அந்த போலீஸ்காரன் விட்டத்துல தான் எதுவும் எழுதி இருக்கோன்னு அண்ணாந்து பார்க்கலையே!
  //

  ரோட்லதான் விட்டம் இருக்காதே?.. ஹா..ஹா...

  ReplyDelete
 77. @Geetha Achal said...
  பல மொழிகள் தெரிந்து இருந்தாலும் அதனை சரியான இடத்தில் உபயோகிக்க வேண்டும்...சரி.....தாங்க...கடைசி படம் சூபப்ர்ப்....
  //

  உண்மைதான் மேடம்.. அது ஒரு காமெடிக்காக சொல்லப்பட்டது..
  பல மொழிகளை, கற்றுக்கொள்வது நல்லதுதான்..
  அது அந்த மக்களுடன், சங்கமிக்க உதவும்

  படம் பற்றி..
  அதுதான் குழந்தைகள்..சந்தோசமான, கவலையற்ற வாழ்க்கை..

  குழந்தைகளை..குழந்தைகளாகயிருக்க விடவேண்டும்..
  உங்கள் வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 78. @மசக்கவுண்டன் said...
  ஆமாங்க, இந்தப் பதிவெளுதரத்தவிர வேற எதுனாச்சும் சோலி பாக்கறீங்களா? பூவாவுக்கு ஏதாச்சும் வளி வேணுமே?
  //

  //பூவா...//

  நீங்க வேற.. சிங்கையில வேலை செய்யாம இருந்தா, பொழப்பது கஷ்டம் சார்..
  இங்க Programmara வேலை செஞ்சிட்டு இருக்கேன்..

  //பதிவெளுதரத்தவிர//

  இது பொட்டிலடிச்ச மாறி கேள்வி..
  உண்மைய சொன்னா, ப்ளாக் வந்தபின்..படிக்கிற பழக்கம் குறைய ஆரம்பித்துவிட்டது சார்..
  தினமும், 2 மணி நேரம் படிப்பதற்க்காக செலவிடுவேன்..
  இப்ப அது குறைந்து அரைமணி நேரமாகிவிட்டது..

  //இங்க கொஞ்சம் பணத்துக்கு மொடை.//

  எதுக்கு இப்ப இடைத்தேர்தல்.. வேணாம் சார்..

  ReplyDelete
 79. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  ReplyDelete
 80. யோவ் பட்டு,பாத்து பேசுயா...சுயம்பு சாமி மாதிரி இவங்க சுயம்பு கவிஞர்...
  அப்புறம் அவங்க கவித எழுதினா நாடு தாங்காது..
  அவ்ளோ ஆக்ரோசமா இருக்கும்னு சொல்ல வந்தேன்...வேற ஒண்ணும் இல்ல...

  ReplyDelete
 81. ஜெய்லானி said...

  // Muthu said...

  பூவையர் அரசி=பழம் மொழி

  சரியா பட்டு//

  அது சரி காய்- மொழி இதும் சரியாதாங்க வரும்.

  எல்லாருமே வெவெரமாத்தேன் இருக்காய்ங்க மக்கா!!!//////////  இந்த புகழ்ச்சி எல்லாம் எனக்கு புடிக்காது

  ReplyDelete
 82. ILLUMINATI said...

  யோவ் பட்டு,பாத்து பேசுயா...சுயம்பு சாமி மாதிரி இவங்க சுயம்பு கவிஞர்...
  அப்புறம் அவங்க கவித எழுதினா நாடு தாங்காது.//////////  இருக்குற கவிங்கர்கள் தொல்லையே தாங்க முடியல இதுல நீ வேற உசுப்பு ஏத்தி விடாதே

  ReplyDelete
 83. thalaivan said...

  வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.////////////  அதலாம் திறமை இருக்கிறவர்களிடம் தானே பட்டு சொல்லணும்,ஏன் உன்னிடம் சொல்கிறார்கள்,ஒரு வேலை வெளி


  நாட்டு சதி போல் தெரிகிறது எதற்கும் சு.சாமியிடம் போனை போட்டு கேட்டு விடு

  ReplyDelete
 84. எப்பவுமே பொறுமையா தலையில அடிச்சிக்குவார்... இப்ப என்னடான்னா கோவம் வந்தாப்புல வேகமா நெஞ்சு நெஞ்சா அடிச்சிக்கிறார்...(வலது மேல் மூலையில் இருக்கும் அந்த அனிமேஷனைச் சொன்னேன்..) ஒருவேளை என்னோட ப்ரௌசர் சரியில்லையோ...?

  ReplyDelete
 85. நானும் பாலோயர் நானும் பாலோயர்...

  ReplyDelete
 86. ////பதிவெளுதரத்தவிர//

  இது பொட்டிலடிச்ச மாறி கேள்வி..
  உண்மைய சொன்னா, ப்ளாக் வந்தபின்..படிக்கிற பழக்கம் குறைய ஆரம்பித்துவிட்டது சார்..
  தினமும், 2 மணி நேரம் படிப்பதற்க்காக செலவிடுவேன்..
  இப்ப அது குறைந்து அரைமணி நேரமாகிவிட்டது..//

  என் கதையும் அப்படிதான் ஆயிடுச்சி . எல்லா பிளாக்கையும் மேயவுமே நேரம் சரியா இருக்கு.

  ReplyDelete
 87. நீங்கள் சொன்ன முதல் மூன்று வரிகள்தான் ...ஜெயமோகனை பற்றி எனது கருத்தும்...

  அவரின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாதவர்கள் கூட அவரைப்பற்றி விமர்சிப்பது...கொஞ்சம் கவலைப்பட வைத்தது.....

  ReplyDelete
 88. அறிவிப்பு::
  பட்டாபட்டியை காணவில்லை கண்டுபிடித்து தருவோருக்கு 10 பட்டாப்பட்டி தருவதாக மன்னர் அறிவிப்பு

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!