Pages

Thursday, May 27, 2010

இரும்பு கோ.மு.சிங்கம்- பட்டாபட்டி பார்வையில்..என்னாடா படம் வந்து இவ்வளவு நாள் கழிச்சு விமர்சனம் வருதேனு பார்க்கிறீங்களா?..  Thanks to Dr.Vijay.....

தட்டுல 4 இட்லி வெச்சு, சைட்ல கொஞ்சம் தேங்கா சட்னி, தக்காளி சட்னி, இட்லி பொடி வெச்சுக்கிட்டு, நீங்க சாப்பிட்டு முடிக்கும்முன், முழு படத்தையும் பார்க்கும் திறமை எனக்கு இருக்கு  சார்..( எல்லாம் 'சுறா + ரிமோட்' உபயம்..)


ஒரு படத்துக்கு என்னென்ன தேவையோ(?), அதெல்லாம் சத்தியமா இந்த படத்தில இல்ல சார்..


மார்பை காமிச்சுட்டு படம்பூரா வந்துபோகும் ஜூனியர் குஷ்புஸ்..
ஒரு படத்துக்கு, 10 இண்டர்வெல் கொடுக்கும் மாஸ் ஹீரோஸ்..( தம்மடிக்கிறத சொல்றேன்..)
அக்கா..அம்மா..அம்மம்மா, அப்பப்பா..அய்யா..தாத்தா..பாட்டி செண்டிமென்ஸ்..
மொக்கை காமெடினு எதுவுமில்லாம...

பலபடங்களில் இருந்து சுட்ட காட்சிகள், தற்கால அரசியல் நிகழ்வுகள் போன்ற காமெடிகளை(?)   போட்டு, படம் ஆரம்பிச்சு, முடியவரை எல்லா ஸ்கிரின்லயும் விளையாடி இருக்காங்க..

முக்கியமா
அணுகுண்டு ஒப்பந்தம்,
வில்லனின் இடத்துக்கு யு.எஸ்.ஏ என்ற பெயர்,
ரேஷன்,
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் மக்களின் நிலைப்பாடு
நிழல்+நிஜம் துப்பாக்கி சுடும் காட்சி,
அரசியல் நையாண்டிகள்

அதுவும், பாஸ்கர் உயிருக்கு போராடும்போது, அதே உணர்வோடு மொழிபெயர்க்கும்  நம்ம ஜாவா சுந்தரேஷன்..சூப்பர்யா..

என்னடா படத்தை பற்றி ஆகா..ஓகோனு புகழறானே.. அதுல குறை ஒன்றும் இல்லையா எனக்கேட்கும்  மக்களுக்கு..ஒண்ணே ஒண்ணு இருக்கு சார்..அதுதான் சந்தியா...( செவ்விந்தியர்கள் தலைவனின்  மகளாய் வருகிறார்.)..

முதல்லையே பார்க்க சகிக்காது..அதுல மேக்கப் போட்டு..
( pen Stand ஞாபகம்வருவதை தடுக்கமுடியவில்லை ..)

ங்கொய்யா.. ரிமோட்-க்கு வேலை கொடுக்காமல்,என்னை முழு படத்தையும் பார்க்கவைத்த   சிம்புதேவனுக்கு..பட்டாபட்டி வெக்கிறான் பாருங்க சார் பெரிசா..
.
.
.
அய்யா சிம்புதேவன் அவர்களே..உங்களுக்கு ஒரு 
சல்யூட்..
.
.
.
சுறா பார்த்துவிட்டு,  இனி மேல படமே பார்ப்பதில்லை என்ற என்னுடைய வைராக்கியத்துக்கு(?)  ஆப்பு வெச்ச.................. குடும்பத்தோட  ரசிச்சு பார்க்ககூடிய ஒரு படம்...

கடைசியா, சிம்பு தேவனுக்கு ஒன்னை சொல்லிக்கிட்டு, என்னோட வேலைப பார்க்கபோறேன் சார்..

சொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் வந்துச்சே..ஆங்..கோவா..

அதுல, நம்ம கங்கை அமரன் குடும்பத்தாரோட உழைப்புல Gay-ன்னா என்னானு தமிழர்களுக்கு  புரியவெச்ச குரூப்புக்கும்,( அதுதாங்க நம்ம சூப்பர் ஸ்டார், அந்த படவெளியீட்டு விழாவுல, தன்னோட  மகளை உச்சிமோந்து பாராட்டினாரே..அதே படம்தான்..)

ஆயிரத்தில் ஒருவன்னு ஒரு படத்தை எடுத்து, உள்மனச தொறந்து காட்டிய ஜாம்பவான் செல்வராகவனுக்கும்   ( அய்யா..ராகவன்களா...நான் படம் எடுத்த பயலுகளை சொல்றேன்..தனிமனித  தாக்குதல்னு பெல்ட் போட்டுக்கிட்டு வராதீங்கயா..அப்புறம் எனக்கு..கை கால் உதறும்..)

சுறா படம் பார்க்கும்போது, ஸ்கீர்னையும் தாண்டி, தியேட்டருக்கு வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்று புரிய வைத்த சுறா படக்குழுவினருக்கும்..

மறக்காம, உங்க சாம்பிளை அனுப்பி வையுங்க சார்..குடிச்சுட்டு தெளியட்டும்   ( யூ@#$ரி#$@ன சொன்னேன்..)
.
.
.

92 comments:

 1. ரொம்ப நாள் கழிச்சு, மனசு விட்டு சிரிச்சு,
  மிகவும் ரசித்த படம் இது...
  கண்டிப்பா பாருங்க..

  ReplyDelete
 2. Me too. Enjoyed the movie alone first time and then with 'Blogger' Prabhagar second time.

  Though not worth seeing second time, had to go under Prabha's complusion.

  Watched the movie in Rex 2, Singapore.

  ReplyDelete
 3. @Punnakku Moottai said...
  Me too. Enjoyed the movie alone first time and then with 'Blogger' Prabhagar second time.
  Though not worth seeing second time, had to go under Prabha's complusion.
  //

  உள்குத்து எதுவுமில்லையே சார்..
  ஏன்னா..எனக்கு புரிஞ்சது not worth seeing second time with 'Blogger' Prabhagar -னு..

  சும்மா டமாசு சார்..
  பிரபாகர் என்ன சார் ஆளே காணோம்..?
  பல்லு விளக்கினா ஒரு பதிவ போடுவாரு..ஆனா ஒரு வாரமா ஒண்ணுமேயில்லைனு கேட்டேன்..
  (சத்தியமா பதிவச்சொன்னேன்.. பல்ல பற்றி பேசலை சார்..ஹி..ஹி..)

  ReplyDelete
 4. என்னது இது பதிவு போட்டுட்டு கீழேயே கமெண்டும் போடறது, இது சரியில்லை சொல்லிட்டேன் ஆமா!!!

  ReplyDelete
 5. //ரொம்ப நாள் கழிச்சு, மனசு விட்டு சிரிச்சு, மிகவும் ரசித்த படம் இது...
  கண்டிப்பா பாருங்க//

  சுறா பாத்த கடி இந்தளவுக்கு இருக்கு. இந்த மொக்கைக்குதான் நான் படமே பாக்குறதில்லை

  ReplyDelete
 6. @ஜெய்லானி said...
  என்னது இது பதிவு போட்டுட்டு கீழேயே கமெண்டும் போடறது, இது சரியில்லை சொல்லிட்டேன் ஆமா!!!
  //

  இதை பதிவுல எழுத விட்டுவிட்டேன் பாஸ்..அதனால்தான்...ஹி..ஹி..

  DVD கிடைச்சா பாருங்க.. நல்லாயிருக்கு...

  ReplyDelete
 7. நல்லா என்ஜாய் பண்ணி பாத்துக்கிறீங்க என்று தெரியுது...... :-)

  ReplyDelete
 8. சந்தியாவுக்கு ஒரு ? ரசிகர் பட்டாளமே ? இருக்கு பட்டுவுக்கு தெரியாதா!!!. இதுக்கு கிரனே தேவலை...ஹி..ஹி..

  ReplyDelete
 9. ஜூப்பரு...

  நான் நீங்க குறை சொன்ன ரெண்டு படத்தையும் ரசிச்சு பார்த்தேன் (சுறாவைச் சொல்லல), இந்தப் படத்தையும் ரசிச்சேன்.

  அப்புறம் சிங்கை சிங்கம் பிரபா இப்ப இந்தியாவுல வேட்டையாடிக்கிட்டு இருக்கு.

  ReplyDelete
 10. பட்டு மெயில பார்க்கவும்.

  ReplyDelete
 11. யோவ் முதல்ல (படத்துல) சிங்கையில என்னய்யா நடக்குது அங்கே !!!.

  ReplyDelete
 12. பட்டா பெரிய ஆளுயா நீர்,சுராவயே பார்த்துட்டீங்களா


  //மறக்காம, உங்க சாம்பிளை அனுப்பி வையுங்க சார்//

  ஹீ ஹீ ஹீ இதைவிட வேற என்ன வேணும் ஒரு நல்ல படத்துக்கு(சுராவத்தான்)

  சிம்புத்தேவனுக்காக பாத்துடுறேன்

  ReplyDelete
 13. மன்னிச்சுசு சு சு சு சு சு சு சு.....................
  இத விட்டியே பட்டா ?

  ReplyDelete
 14. அடப்பாவி அப்பா சுறா படத்த நீ பாத்தியா? , ஆளுதான் வளைந்திருக்க அறிவு வளரல , அதுதான் ரிலீசுக்கு முன்னாடியே சொன்னாகலேப்பா
  இப்படிக்கு
  சுறா கடியில் தப்பித்து , கடிவாங்கியவர்களை வருதேடுப்போர் சங்கம்

  ReplyDelete
 15. ஜெய்லானி said...

  சந்தியாவுக்கு ஒரு ? ரசிகர் பட்டாளமே ? இருக்கு பட்டுவுக்கு தெரியாதா!!!. இதுக்கு கிரனே தேவலை...ஹி..ஹி..///

  நான் இதை ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
 16. பார்த்துடுவோம்!

  ReplyDelete
 17. @Chitra said...
  நல்லா என்ஜாய் பண்ணி பாத்துக்கிறீங்க என்று தெரியுது...... :-)
  //

  நகைச்சுவையை அத்துமீறாமல் அழகாக தெளித்து இருக்கிறார்கள் மேடம்..
  @முகிலன் said...
  ஜூப்பரு...
  நான் நீங்க குறை சொன்ன ரெண்டு படத்தையும் ரசிச்சு பார்த்தேன் (சுறாவைச் சொல்லல), இந்தப் படத்தையும் ரசிச்சேன்.
  அப்புறம் சிங்கை சிங்கம் பிரபா இப்ப இந்தியாவுல வேட்டையாடிக்கிட்டு இருக்கு.
  //

  ஓ .. புயல் அடித்ததை சொல்றீங்களா? ஹி..ஹி

  @ஜெய்லானி said...
  யோவ் முதல்ல (படத்துல) சிங்கையில என்னய்யா நடக்குது அங்கே !!!.
  //

  என்னா சொல்றீங்க பாஸ்..ஒண்ணுமே புரிபடல..
  @ஜில்தண்ணி said...
  ஹீ ஹீ ஹீ இதைவிட வேற என்ன வேணும் ஒரு நல்ல படத்துக்கு(சுராவத்தான்)
  சிம்புத்தேவனுக்காக பாத்துடுறேன்
  //

  கண்டிப்பா பாருங்க  @மங்குனி அமைச்சர் said...
  மன்னிச்சுசு சு சு சு சு சு சு சு.....................
  இத விட்டியே பட்டா ?
  //

  அட.. ஆமாயில்லை..
  @வால்பையன் said...
  பார்த்துடுவோம்!
  //

  இரண்டைரைமணி நேரம், ரிலாக்ஸ்டா இருக்கலாம்..
  கண்டிப்பா பாருங்க தல..

  ReplyDelete
 18. ellorum, intha patathai nalla vidhamathan solranga. appa parhthida vendiyathudhan?. tamil letters eppadinga eluthurathu?.
  Jeyakumar.G
  Chennai.

  ReplyDelete
 19. அப்போ பாத்துடலாங்கிறே... பாப்போம் பாப்போம்...

  ReplyDelete
 20. @மங்குனி அமைச்சர் said...
  மன்னிச்சுசு சு சு சு சு சு சு சு.....................
  இத விட்டியே பட்டா ?

  // பட்டாபட்டி.. said...
  அட.. ஆமாயில்லை..

  - ஆமாவா - இல்லையா? அத மொதல்ல சொல்லு பட்டா..

  ReplyDelete
 21. @Jey said...
  ellorum, intha patathai nalla vidhamathan solranga. appa parhthida vendiyathudhan?. tamil letters eppadinga eluthurathu?.
  //

  வாங்க ஜெய்.. கூகிளம்மாகிட்ட “NHM Writer"னு அடிச்சு தேடுங்க..
  1 MBக்குள்ளதான் வரும்.. அதை Install பண்ணிக்கிட்டா,
  தமிழில் அடிக்கலாம்..  @அஹமது இர்ஷாத் said...
  நல்ல படம்...
  //
  ஓ.. பார்த்துட்டீங்களா?


  @கரிகாலன் said...
  அப்போ பாத்துடலாங்கிறே... பாப்போம் பாப்போம்...
  //
  கண்டிப்பா பாரு கரி.. வாய்விட்டு சிரிக்கலாம்..
  நம்ம கேங் கண்டிப்பா ரசிப்பாங்க...

  ReplyDelete
 22. @எம் அப்துல் காதர் said...
  @மங்குனி அமைச்சர் said...
  மன்னிச்சுசு சு சு சு சு சு சு சு.....................
  இத விட்டியே பட்டா ?

  // பட்டாபட்டி.. said...
  அட.. ஆமாயில்லை..

  - ஆமாவா - இல்லையா? அத மொதல்ல சொல்லு பட்டா..
  //

  அதெல்லாம் லூஸ்ல விடுங்க பாஸ்..
  புரிஞ்சிருந்தா, நேரா பதில சொல்லியிருப்பேனே..

  (இப்ப நான் எழுதினத, தயவு செய்து மங்குனிகிட்ட சொல்லாதீங்க..)

  ReplyDelete
 23. மங்குனி அமைச்சர் said...
  ஜெய்லானி said...
  சந்தியாவுக்கு ஒரு? ரசிகர் பட்டாளமே? இருக்கு பட்டுவுக்கு தெரியாதா!!!. இதுக்கு கிரனே தேவலை...ஹி..ஹி..///

  //நான் இதை ஆமோதிக்கிறேன்//

  கிரனா அதாரு? அனுஷ்கா வந்த பிறகுமா?
  http://velichathil.wordpress.com/2010/05/25/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5/
  இங்க போயி அனுஷ்காவை பார்த்துட்டு அப்புறம் யோசிக்கட்டும் (எங்கே யோசிக்கிறது??) ஹி ஹி

  ReplyDelete
 24. பட்டாபட்டி.. said...


  @ஜெய்லானி said...
  என்னது இது பதிவு போட்டுட்டு கீழேயே கமெண்டும் போடறது, இது சரியில்லை சொல்லிட்டேன் ஆமா!!

  //இதை பதிவுல எழுத விட்டுவிட்டேன் பாஸ்..அதனால்தான்...ஹி..ஹி..

  விட்டா என்னா, தொடரும் போட்டு அடுத்த பதிவை போட்டுட வேண்டியது தானே?

  ReplyDelete
 25. @எம் அப்துல் காதர் said...
  விட்டா என்னா, தொடரும் போட்டு அடுத்த பதிவை போட்டுட வேண்டியது தானே?
  //

  என்னாத்த எழுதறுதுனு தெரியாம, முளிச்சுக்கிட்டு இருக்கேன் சார் நானு...

  ReplyDelete
 26. ந‌கைச்சுவைக்கு ப‌ஞ்ச்ம் இல்லாத‌ ப‌ட‌ம் தான்... எம்.எஸ். பாஸ்க‌ர் வ‌ரும் போதெல்லாம் சிரிப்பு தான்..

  ReplyDelete
 27. நாடோடி said...

  ந‌கைச்சுவைக்கு ப‌ஞ்ச்ம் இல்லாத‌ ப‌ட‌ம் தான்... எம்.எஸ். பாஸ்க‌ர் வ‌ரும் போதெல்லாம் சிரிப்பு தான்..
  //

  உண்மை சார்..ரொம்ப நாள் கழிச்சு ரசிச்சு பார்த்தேன்..

  ReplyDelete
 28. ///
  பட்டாபட்டி.. said...  (இப்ப நான் எழுதினத, தயவு செய்து மங்குனிகிட்ட சொல்லாதீங்க..)////


  சத்தியமா , இத நான் படிக்கலே

  ReplyDelete
 29. @ மங்குனி அமைச்சர் said...
  //

  யோவ்.. நான் உன்னோட ப்ளாக்ல போயி வாந்தி எடுத்துவெச்சிடுக்கேன்..
  அதையாவது பார்த்தீயா?

  அப்பாடா.. நாளைக்கு லீவு.. ஒரே ஜாலிதான் இங்க..ஹா.ஹா

  ReplyDelete
 30. என்ட பொண்ணு சாரே ! தாங்கள் சினிமாவெல்லாம் கூட நோக்குமோ?!
  ஞான் சினிமையை நோக்கான் வேண்டி இருந்ததால் எனக்கு மல பந்தனம்
  உண்டாயி, ஹோ .......அது வலிய சல்லியமாய் போய் ,,,,போதும் சாரே.
  ஞான் சினிமையை கண்டு குறைய நாளியிட்டுடன்ல்லோ!!

  ReplyDelete
 31. @கக்கு - மாணிக்கம் said...
  சேட்டன் எந்தா பறைஞ்சது ?..
  அது வல்லிய படமாக்கும்..

  ReplyDelete
 32. கக்கு - மாணிக்கம் said...

  //என்ட பொண்ணு சாரே ! தாங்கள் சினிமாவெல்லாம் கூட நோக்குமோ?!
  ஞான் சினிமையை நோக்கான் வேண்டி இருந்ததால் எனக்கு மல பந்தனம் உண்டாயி,//

  எந்தா சாரே "தூறல் நின்னு போச்சு" படம் பார்த்தோ? அதெங்கில் இங்கன பரயுதோ?

  ReplyDelete
 33. \\வாங்க ஜெய்.. கூகிளம்மாகிட்ட “NHM Writer"னு அடிச்சு தேடுங்க..
  1 MBக்குள்ளதான் வரும்.. அதை Install பண்ணிக்கிட்டா,
  தமிழில் அடிக்கலாம்..\\


  தேங்சு பட்டா சார்.

  ReplyDelete
 34. எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிச்சு இருந்ததுங்க.....
  நல்லா விமர்சனம் செஞ்சுருக்கீங்க....

  ReplyDelete
 35. //@ஜெய்லானி said...
  யோவ் முதல்ல (படத்துல) சிங்கையில என்னய்யா நடக்குது அங்கே !!!.
  //

  என்னா சொல்றீங்க பாஸ்..ஒண்ணுமே புரிபடல..//

  நான் அனுப்பிய மெயில பாக்கலயா ?
  கேட்ட மேட்டர் அதில இருக்கு .

  ReplyDelete
 36. //Jey said...

  \\வாங்க ஜெய்.. கூகிளம்மாகிட்ட “NHM Writer"னு அடிச்சு தேடுங்க..
  1 MBக்குள்ளதான் வரும்.. அதை Install பண்ணிக்கிட்டா,
  தமிழில் அடிக்கலாம்..\\


  தேங்சு பட்டா சார்.//

  என் பிளாக்கில மேல இருக்கு டைரக்டா டவுன்லேட் பண்ணிக்கலாம்.

  ReplyDelete
 37. //
  (இப்ப நான் எழுதினத, தயவு செய்து மங்குனிகிட்ட சொல்லாதீங்க..)////


  சத்தியமா , இத நான் படிக்கலே//

  நானும் பாக்கல...

  ReplyDelete
 38. //@கக்கு - மாணிக்கம் said...
  சேட்டன் எந்தா பறைஞ்சது ?..
  அது வல்லிய படமாக்கும்..//

  ச்சேட்டாஒ அது ஒரு அடிபொலி படமாக்கும் கண்டோ . நிங்கட ஆக வல்லிய பிரஷனம் எல்லா சுகமாயிட்டு தீரும்.

  ReplyDelete
 39. பட்டா எந்தா இங்ஞன சாரூ பறயரது. கண்டில்ல...

  ReplyDelete
 40. மதி, மதி.... அல்லாரும் கூடி இங்கன பெஹலம் உண்டாக வேண்டா ... ...ஞான் அந்த சினிமையை காணும், கேட்டோ?! பின்னே!! எதுவம் வலிய பிரச்சினையாய் போகும் எங்கில் இனிமா அறியோ ? கேட்டோ !! .அத்தே ! அதுக்குண்டான ஹோச்பிடல் சார்ஜ் அல்லாம் நின்களோட ரெச்போன்பிளிட்டி
  சரியோ!?

  ReplyDelete
 41. பட்டா!!...புள்ளி பறஞ்சது கேட்டு எந்தெங்கிலும் மனசிலேஆயா . செரி விட்டு களையாம்.

  ReplyDelete
 42. படம் ஓகே தான் ஆனா.. குழந்தைங்க ரேன்ஜ் காமெடியும்.. ஒரு செகண்ட் சிரிப்பு காமெடியுமாவே இருக்கு..

  www. narumugai.com

  ReplyDelete
 43. அணு ஒப்பந்தத்த இவர விட ஈஸியா புரிய வைக்க முடியாது. அரசியல் நையாண்டி இவருக்கு கை வந்த கலை. முக்கியமா தேர்தல் அறிக்கைய அவர் உபயோகப் படுத்தும் இடம், எவனுக்கு வரும் இந்த தைரியம்?

  ReplyDelete
 44. ∃∧∠ ∨∩⊂ ⊃∪⊥∀ ΞΓɐəɘεβ ɟɥɯɔи ๏ɹʁ яʌʍλ ч∞ΣΠ ⌥ ⌘ © ✗ ✘ ⊗ ♒ ▢ ▲ △ ▼ ▽ ◆ ◇ ○ ◎ ● ◯ Δ ◕ ◔ ʊ ϟ ღ 回 ₪ ✓ ✔ ✕ ✖


  இதுக்கு அர்த்தத்தை ஜாவா சுந்தரேசனை கேட்டு தெரிஞ்சிக்கோ

  ReplyDelete
 45. Blogger கக்கு - மாணிக்கம் said...

  மதி, மதி.... அல்லாரும் கூடி இங்கன பெஹலம் உண்டாக வேண்டா ..::::::::::::::::

  ஜெய்லானி said...

  பட்டா!!...புள்ளி பறஞ்சது கேட்டு எந்தெங்கிலும் மனசிலேஆயா . செரி விட்டு களையாம்./////////


  வேண்டாம் நானும் அப்படி பேசுவேன் அப்புறம் யாருக்கும் புரியாது

  ReplyDelete
 46. ஜெய்லானி said...
  சுறா பாத்த கடி இந்தளவுக்கு இருக்கு. இந்த மொக்கைக்குதான் நான் படமே பாக்குறதில்லை/////////

  இந்த போங்கு தானே வேணாங்கிறது நீ தானே பருப்பு ப்ளோகில் போயி அனுஷ்கா போட்டோ போடா சொல்லி கலாட்டா பண்ணியது

  ReplyDelete
 47. இந்த போங்கு தானே வேணாங்கிறது நீ தானே பருப்பு ப்ளோகில் போயி அனுஷ்கா போட்டோ போடா சொல்லி கலாட்டா பண்ணியது
  ////////////////////

  புடிச்சான்யா பாய்ண்ட்ட...ஏன்யா முத்து நீ supreme court நீதிபதிய வேல பாத்தியா?

  ReplyDelete
 48. யாரவது இருக்கீங்களா? அமைதியா இருக்கு...ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு...

  பட்டா..முத்து...கரி...

  ReplyDelete
 49. 50 வது ஆளாக கம்மென்ட் போடும் வருங்கால இத்தாலி பிரதமர் Phantom Paruppu வாழ்க!!!

  ReplyDelete
 50. @@ MUTHU//வேண்டாம் நானும் அப்படி பேசுவேன் அப்புறம் யாருக்கும் புரியாது//

  முத்து , கொறச்சு திவசம் எவ்விட போயிந்நு ஞான் தீர கண்டில்லலோ.

  ReplyDelete
 51. அரே பாபா!! ஃபிலிம் அலக் ஓர் போட்டோ அலக் ஏஹ் தும் கோ மாலும் நஹி.

  ReplyDelete
 52. This comment has been removed by the author.

  ReplyDelete
 53. Blogger ஜெய்லானி said...

  அரே பாபா!! ஃபிலிம் அலக் ஓர் போட்டோ அலக் ஏஹ் தும் கோ மாலும் நஹி.
  ////////////////////////////


  கச்சடா மத்லப் காயேகா
  துமாரா சிஸ்டர் அனுஷ்கா
  மேரா லவ்வர் தமன்னஹா

  ReplyDelete
 54. ////Phantom Paruppu said...

  Blogger ஜெய்லானி said...

  அரே பாபா!! ஃபிலிம் அலக் ஓர் போட்டோ அலக் ஏஹ் தும் கோ மாலும் நஹி.
  ////////////////////////////


  கச்சடா மத்லப் காயேகா
  துமாரா சிஸ்டர் அனுஷ்கா
  மேரா லவ்வர் தமன்னஹா////


  ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊ.....ஆ......ஊ.....ஆ...... ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊ.....ஆ......ஊ.....ஆ......

  ReplyDelete
 55. பார்த்திட்டோமில்லே? ஹிஹி!

  ReplyDelete
 56. வாங்க ஜெய்.. கூகிளம்மாகிட்ட “NHM Writer"னு அடிச்சு தேடுங்க..
  1 MBக்குள்ளதான் வரும்.. அதை Install பண்ணிக்கிட்டா,
  தமிழில் அடிக்கலாம்..\\  சார் இன்னொரு நல்ல தட்டச்சு இருக்கு..இது ரெம்ப நல்ல எளிமையா இருக்கு....இதைவச்சுதான் நான் blog எழுதி மத்தவங்களை தொந்தரவு செய்கிறேன்.....நிங்களும் முயன்று பாருங்கள்....

  http://thamizhthottam.blogspot.com/2009/12/blog-post.html

  ReplyDelete
 57. ஒண்ணுமே புரியலீங்க்ணா

  ReplyDelete
 58. யோவ் பட்டா புதிய செய்தி சொல்லுயான்னா இறந்து புதைத்த செய்தியா சொல்கிறாய்?

  ReplyDelete
 59. Hi friend.A new post has been upped.A comics this time. :)
  Please do visit and spread the word..

  சிறை மீட்டிய சித்திரக் கதை.......

  http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html

  kindly delete this comment after reading...

  ReplyDelete
 60. யோவ்...கடைசி வரைக்கும் இது குழந்தைகள் படம்னு சொல்லவே இல்லையே நீயி?

  ReplyDelete
 61. போனவாரம் ஆனந்த விகடன்ல கேபிள் அண்ணன் வலைப்பூ பத்தி வந்தது. இந்தவாரம் பட்டாபட்டி அப்டின்னு இருந்ததும் உங்க வலைப்பூதான்னு நினச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது சடகோபன் ரமேஷ் நடிச்ச பட்டாப்பட்டி பட பாடல் விமர்சனம்னு.

  வடை போச்சே பட்டா...

  ReplyDelete
 62. Mohan said...
  எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிச்சு இருந்ததுங்க.....
  நல்லா விமர்சனம் செஞ்சுருக்கீங்க....
  //

  டேங்ஸ் சார்..

  ReplyDelete
 63. @ஜெய்லானி said...
  //
  (இப்ப நான் எழுதினத, தயவு செய்து மங்குனிகிட்ட சொல்லாதீங்க..)////
  சத்தியமா , இத நான் படிக்கலே//

  நானும் பாக்கல...
  //


  வெரிகுட்

  ReplyDelete
 64. @மதன்செந்தில் said...
  படம் ஓகே தான் ஆனா.. குழந்தைங்க ரேன்ஜ் காமெடியும்.. ஒரு செகண்ட் சிரிப்பு காமெடியுமாவே இருக்கு..
  www. narumugai.com
  //


  கொடுத்த காசுக்கு சிரிக்கலாம் சார்.. அதுதான் வேணும்..

  ReplyDelete
 65. @Phantom Paruppu said...
  அணு ஒப்பந்தத்த இவர விட ஈஸியா புரிய வைக்க முடியாது. அரசியல் நையாண்டி இவருக்கு கை வந்த கலை. முக்கியமா தேர்தல் அறிக்கைய அவர் உபயோகப் படுத்தும் இடம், எவனுக்கு வரும் இந்த தைரியம்?
  //

  ஆமாய்யா.. நல்ல சீன்..

  ReplyDelete
 66. @MUTHU said...
  ∃∧∠ ∨∩⊂ ⊃∪⊥∀ ΞΓɐəɘεβ ɟɥɯɔи ๏ɹʁ яʌʍλ ч∞ΣΠ ⌥ ⌘ © ✗ ✘ ⊗ ♒ ▢ ▲ △ ▼ ▽ ◆ ◇ ○ ◎ ● ◯ Δ ◕ ◔ ʊ ϟ ღ 回 ₪ ✓ ✔ ✕ ✖
  இதுக்கு அர்த்தத்தை ஜாவா சுந்தரேசனை கேட்டு தெரிஞ்சிக்கோ
  //


  எதுனாலும் பேசித்தீர்த்துக்கலாம் தல...

  ReplyDelete
 67. @Phantom Paruppu said...
  50 வது ஆளாக கம்மென்ட் போடும் வருங்கால இத்தாலி பிரதமர் Phantom Paruppu வாழ்க!!!
  //

  அடப்பாவி.. இப்படியும் ஆசையா?..
  வேணாய்யா.. வருண் காந்தி வருத்தப்படுவாரு..ஹி..ஹி

  ReplyDelete
 68. @மங்குனி அமைச்சர் said...
  This post has been removed by the author.
  //

  நன்றி தல..ஆமா கெட்ட வார்த்தையில திட்டுனியா?

  ReplyDelete
 69. @சேட்டைக்காரன் said...
  பார்த்திட்டோமில்லே? ஹிஹி!
  //

  படம் எப்புடீ பாஸ்????

  ReplyDelete
 70. @ganesh said...
  சார் இன்னொரு நல்ல தட்டச்சு இருக்கு..இது ரெம்ப நல்ல எளிமையா இருக்கு....இதைவச்சுதான் நான் blog எழுதி மத்தவங்களை தொந்தரவு செய்கிறேன்.....நிங்களும் முயன்று பாருங்கள்....
  http://thamizhthottam.blogspot.com/2009/12/blog-post.html
  //

  டிரை பண்ணி பார்க்கிறேன் பாஸ்..

  ReplyDelete
 71. @Prabhu said...
  ஒண்ணுமே புரியலீங்க்ணா
  //

  இதுவுமா புரியல...
  எதுக்கும் ராகவனைப்போய் பாருங்க பாஸ்...

  ReplyDelete
 72. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  யோவ் பட்டா புதிய செய்தி சொல்லுயான்னா இறந்து புதைத்த செய்தியா சொல்கிறாய்?
  //

  ஆமாய்யா.. இப்படித்தான் எல்லாத்தையும் சீக்கிரம் மறங்க..
  அப்புறம், தலைவனுக, உங்களுக்கு கொடுக்காம( தட்டுல வெச்சு) என்ன செய்வானுக?...

  ReplyDelete
 73. @ரெட்டைவால் ' ஸ் said...
  யோவ்...கடைசி வரைக்கும் இது குழந்தைகள் படம்னு சொல்லவே இல்லையே நீயி?
  //

  இதைப்போயி ஒரு குழந்தைகிட்ட கேட்டுக்கிட்டு..( என்னத்தான்..ஹி..ஹி)

  ReplyDelete
 74. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  போனவாரம் ஆனந்த விகடன்ல கேபிள் அண்ணன் வலைப்பூ பத்தி வந்தது. இந்தவாரம் பட்டாபட்டி அப்டின்னு இருந்ததும் உங்க வலைப்பூதான்னு நினச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது சடகோபன் ரமேஷ் நடிச்ச பட்டாப்பட்டி பட பாடல் விமர்சனம்னு.

  வடை போச்சே பட்டா...
  //

  யோவ்.. வெளியூரு.. இந்த பீஸச என்னானு பாரு..
  சிங்கையில இருந்து தொறத்திவிட்டாலும், என்னைய உசுப்பேத்திவிட்டுக்கிட்டு இருக்கு...
  ஹி..ஹி

  ReplyDelete
 75. மறக்காம, உங்க சாம்பிளை அனுப்பி வையுங்க சார்..குடிச்சுட்டு தெளியட்டும் ( யூ@#$ரி#$@ன சொன்னேன்..)
  ////////////////

  ஹி ஹி

  ReplyDelete
 76. இன்னைக்கும் அதே படம் தான் ஓடுதா பாஸ், போரடிக்கிது

  ReplyDelete
 77. விஜயின் கடந்த ஆறு படங்களினால முப்பது கோடி நஷ்டமாம்.. எல்லா தெருக்கோடியில நிக்குராணுக.. போய்ப் பாருங்க...

  ReplyDelete
 78. Next Post is your 100th Post. All the very best for your 100th post. waiting for your 100th post. Expectations are more..MIND IT!

  ReplyDelete
 79. Phantom Paruppu said...

  Next Post is your 100th Post. All the very best for your 100th post. waiting for your 100th post. Expectations are more..MIND IT!
  //

  100 த்தாண்ணி 3 மாசம் ஆச்சு அப்பு..ஹி..ஹி

  ReplyDelete
 80. படத்தைக் கட்டாயம் பார்த்துவுட வேண்டியதுதான்

  ReplyDelete
 81. goma said...

  படத்தைக் கட்டாயம் பார்த்துவுட வேண்டியதுதான்
  //

  பாருங்க.. லைப்ல ஜாலியா இருங்க..

  ReplyDelete
 82. யோவ் நல்லாப் பாருய்யா..2010 ல 99 ல நிக்குது உன் கணக்கு!

  ReplyDelete
 83. அடுத்தப் பதிவு இத்தாலிக்கு அல்லது குஷ்பூக்கு சமர்பிக்கணும்!!! இல்ல இருக்கவே இருக்கானுங்க ஓட்டுக்கு துட்டு வாங்குன மாக்கள் அவங்களுக்கு சமர்ப்பிப்போம்

  ஆனா ஒன்னற டன் வெயிட் அடிச்ச மாதிரி இருக்கணும் (ஹி ஹி சிங்கம் படம் பாத்துக்கிட்டே எழுதுறேன் அதான்!)

  ReplyDelete
 84. உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

  http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

  ReplyDelete
 85. புது போஸ்ட் போடவில்லை என்றால் ஆட்டோ அனுப்பப்படும்

  ReplyDelete
 86. Phantom Paruppu said...

  யோவ் நல்லாப் பாருய்யா..2010 ல 99 ல நிக்குது உன் கணக்கு!
  //

  யோவ்.. இது ஓவரு..
  இதுக்கெல்லாம் பதிவ போட்டா அப்புறம் அய்யா, அவருக்கு போட்டியா நாம ஆடுறோமுனு நெனச்சுக்கப்போறாரு ஓய்...

  ReplyDelete
 87. அஹமது இர்ஷாத் said...

  உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

  http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
  //

  நன்றி பிரதர்..எனக்கும் விருதா?...ஹி..ஹி
  ( எதுக்கும் இன்னொருதடவை யோசனை பண்ணிக்கோங்க பிரதர்..)

  ReplyDelete
 88. MUTHU said...

  புது போஸ்ட் போடவில்லை என்றால் ஆட்டோ அனுப்பப்படும்
  //

  முத்து.. என்னாத்த எழுதுவதுனு தெரியலையா...

  கை காலெல்லாம் உதறுது..ஹி..ஹி

  ReplyDelete
 89. வந்துட்டியா ,வந்துட்டியா ,வந்துட்டியா

  ReplyDelete
 90. @மங்குனி அமைச்சர் said...

  வந்துட்டியா ,வந்துட்டியா ,வந்துட்டியா
  //

  வந்தாச்சு..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!