Pages

Saturday, May 15, 2010

ப்ளீஸ்..விட்டுவிடுங்களேன் பயலை...

வணக்கம்.. பதிவுலகத்தோழர்களே..சுதந்திரப்பறவையாக சுற்றித்திரிந்த நான், உங்கள் முன் என்  இரு  கைகளையும் பிணைத்தபடி உதவி கேட்கவந்துள்ளேன்.. ஏன்?.. என்னாவாகிவிட்டது? என நெஞ்சம்  பதைக்க, நீங்கள் வினவுவது என் காதில் விழுகிறது..

இதோ விளக்கமாக் கூறுகிறேன்..
அய்யா.. போன வாரம்.கடும் வெயில்..கடையில் குளிர்பானம் அருந்தியபடி, ’நாட்டை  முன்னேற்ற, நாற்பது வழிகள்’ என்ற தலைப்புக்காக,  மூளையை(?)  கசக்கிக்கொண்டிருந்தேன்..அப்போது, பெயர் தெரியாத இளைஞர், எனனருகில் வந்து  பேச்சுக்கொடுத்தார்....


பாவம்.. கசங்கிய உடை..கலைந்த தலை.. வாழ்க்கையில் ரொம்ப நொந்துபோன
தோற்றம்..’என்னப்பா ஆச்சு?.. ஏன் இப்படியிருக்கிறாய்?’  ஏன என கேட்டபோது, அவரது நொந்த வாழ்க்கையை 1 மணி நேரமாகச்சொன்னார்..இதை உங்களிடம் சொல்லி, உங்களையும் நோக வைக்க, என் மனம் விரும்பாததால், அடுத்து நடந்ததை உங்களுக்கு சொல்கிறேன்..

பாவம்..அவர் எதோ Vaccum Cleaner விற்கும் கம்பெனியில் வேலை பார்க்கிறாராம்..அவரது  உயரதிகாரி, மாதம் 1 லட்சத்துக்கு ஆர்டர் கிடைக்கவில்லையென்றால், வேலையை விட்டு  தூக்கிவிடுவேன் என கத்துவதாக, கலங்கிய கண்களுடன் சொன்னான்..மேலும் பேசியதில், அவருக்கு, பகலில் 6 பாஷைகளும், இரவில் 7 பாஷைகளும், பேசும் திறமை கொண்டவர் என்பதை அறிந்துகொண்டேன்...

கலங்கிய கண்களை பார்த்தால், எனக்கும் கலங்கிவிடும்(?) என்பதை இந்த உலகம் அறிந்ததல்லவா?.. எனவே அதைப்பற்றி இங்கு மேலும் விளக்கிச்சொல்ல விரும்பவில்லை..    தோண்டித்துருவி கேட்டபின், அவருடைய பிரச்சனை, ’ஏட்டு சுரைக்காய்’ என்று புரிந்துவிட்டது..
ஒரு பொருளை எப்படி விற்பது என சரியாகத்தெரியாததால், அவரால், சரிவர விற்பனை செய்யமுடியவில்லை சார்.


அதாவது, ஒவ்வொரு வீட்டுக்கும் போவாராம்.. எங்க கம்பெனி ப்ராடெக்ட் வாங்கினா,
விலை மிகவும் குறைவு,
1 வருடம் உத்தரவாதம்,
ரிப்பேரானால்,சரிசெய்ய வீடு தேடி ஆள் வரும்னு சொல்வாராம்..

இப்படி சொன்னா, யாரு சார் வாங்குவாங்க?..அவருடைய உயரதிகாரி திட்டாம என்ன செய்வான்?
அதனால், என் அறிவுக்கு தோன்றிய வழிகளை சொல்லிக்கொடுத்தேன்..

ப்ராடெக்ட் + ’தண்ணீர் கலந்த மாட்டு சாணிய’ எடுத்துட்டு போ..
கதவத்தட்டு..
திறந்ததும், எதுவும் பேசாம, சாணிய வீட்டுக்குள்ள கொட்டு..
கோபப்படுவாங்க...
தொடச்சு போட்டுட்டு ( திட்டினத ) , வீறாப்பா..( இது ரொம்ப முக்கியம்..), ’இன்னும் ஒரு மணி நேரத்தில எங்க ப்ராடெக்ட் கொண்டு சுத்தம் பண்ணலேனா, நான் கொட்டினதை , நானே திங்கிறேனு சொல்லு’..


வேற வழி.. வீட்டுக்குள்ள விடுவாங்க.. உன் தொழில் திறமைய காட்டு..
விற்பனையாகுதா இல்லையானு போன் பண்ணு..

பார்த்தீங்களா?..  யார் சார் இப்படி அன்பா,நல்ல ஐடியாவை சொல்லிக்கொடுப்பாங்க?..

சரி.. நல்ல ஐடியாதான். இப்ப எதுக்கு சென்னை பதிவர்களை உதவிக்கு அழைக்கிறாய் என கேட்கிறீர்களா?...எனக்கு உதவ, அவர்களால் மட்டும்தான் முடியும் சாரே...

ஐடியா சொன்னப்ப, ஆற்காட்டாரை மறந்துவிட்டேன்..
இவன் வீறாப்பா(?) சாணிய திங்கிறேனு சொல்ல, ஆற்காட்டார், பல்பு கொடுத்திட்டார்னா?..

பாவம், பயபுள்ள எப்படி சார் ராவா சாப்பிடுவான்?.. அதனாலே கொஞ்சம் ’ருசி ஊறுகாய’ வாங்கி வீட்ல வெச்சு , கரெண்ட் போயிருந்தா அவனுக்கு கொடுங்க பாஸ்..

அடையாளமா?
ரெண்டு பெல்ட் போட்டுக்கிட்டு ,கழுத்துல டை கட்டிக்கிட்டு, கொஞ்சம் ஸ்மார்ட்டா இருப்பான் சார்..
.
.
.

165 comments:

 1. //’நாட்டை முன்னேற்ற, நாற்பது வழிகள்’///

  நாலு கோடி வழிகள் இருந்தாலும் கேட்க மாட்டோம்'ல,. கண்டிப்பா குஷ்பூ'வ முதலமைச்சரா ஆக்கிவிட்டுத்தான் மறுபேச்சு...

  ReplyDelete
 2. வாங்க..அஹமது இர்ஷாத் .

  இது புரியலேனா மெயில் அனுப்புங்க..கோனார் நோட்ஸ் அனுப்புறேன்..ஹி..ஹி..

  ( உண்மையாவே..போன பதிவு , என்க்கே புரியல சார்..)

  ReplyDelete
 3. //தூண்டித்துருவி கேட்டபின்///

  தோண்டித் துருவி இல்ல...

  நாங்களும் தோண்டுவோம் பாஸீ...

  ReplyDelete
 4. //பார்த்தீங்களா?.. யார் சார் இப்படி அன்பா,நல்ல ஐடியாவை சொல்லிக்கொடுப்பாங்க?..//

  நல்ல ஐடியா தான் பட்டா... ஆனா, "அப்படி முடியாட்டி இந்த ஐடியா கொடுத்த பட்டாப்பட்டி எல்லாத்தையும் திம்பான்"னு சொல்லிட்டா என்ன பண்றது? அதுனால, நீங்க ஒன்னு ரெண்டு ஊறுகாய் பாட்டிலைத் தேத்திடுங்க. (அட, இதுக்கு ஆவலன்னாலும், ஊறுகாய் மத்தது "எதுக்"காவது ஆவும்பா)

  ReplyDelete
 5. \\கலங்கிய கண்களை பார்த்தால், எனக்கும் கலங்கிவிடும்(?) என்பதை இந்த உலகம் அறிந்ததல்லவா?..//
  தமிழனின் பலகீனமே அதுதானே தலைவரே அதை வைத்துத்தான் பலரின் பிழைப்பே ஓடிக்கொண்டிருக்கிறது

  ReplyDelete
 6. @பெயர் சொல்ல விருப்பமில்லை
  // நல்ல ஐடியா தான் பட்டா... ஆனா, "அப்படி முடியாட்டி இந்த ஐடியா கொடுத்த பட்டாப்பட்டி எல்லாத்தையும் திம்பான்"னு சொல்லிட்டா என்ன பண்றது? //


  அதுக்கும், பிளான் B , வெச்சிருக்கோமில்லை..

  மூஞ்சில, ஒரு பவுடரை தூவிட்டு, பி.டி..உஷாவவிட , வேகமா ஓடுவோம்.. ஹா.ஹா..

  ReplyDelete
 7. சிவா (கல்பாவி) said...
  //
  தமிழனின் பலகீனமே அதுதானே தலைவரே அதை வைத்துத்தான் பலரின் பிழைப்பே ஓடிக்கொண்டிருக்கிறது
  //

  குஷ்பு முதலமைச்சர் ஆனாலும் தமிழனுக்கு என்ன கவலை சிவா?..

  (புது ஜிமெயில் ஐடி கிடைத்ததை எப்ப கொண்டாடலாம்?.. )

  ReplyDelete
 8. @அஹமது இர்ஷாத் said...
  தோண்டித் துருவி இல்ல...
  நாங்களும் தோண்டுவோம் பாஸீ...
  //

  மாற்றீட்டமில்ல.. நன்றி பாஸ்..

  ReplyDelete
 9. சிவா (கல்பாவி) said...
  ///தமிழனின் பலகீனமே அதுதானே தலைவரே அதை வைத்துத்தான் பலரின் பிழைப்பே ஓடிக்கொண்டிருக்கிறது////

  ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ட்ட்ட்ட்ட்ட்ட்..

  ReplyDelete
 10. உள்ளேன் நண்பா!

  ஐடியாவெல்லாம் அருமையாத்தான் இருக்கு!

  பழைய பட்டாவ இன்னமும் காணுமே! பூஸ்ட் பண்ணிவிட கூப்பிட்டாத்தான் கிராக்கி பண்றீரு!

  பிரபாகர்...

  ReplyDelete
 11. சந்துல சிந்து பாடுவது என்பது இதுதான் வாத்யாரே!!! சைடு கேப்பில ஆர்காட்டை இழுத்துட்டீங்களே!!

  ReplyDelete
 12. @@@அஹமது இர்ஷாத் said...
  @@@சிவா (கல்பாவி) said...
  ///தமிழனின் பலகீனமே அதுதானே தலைவரே அதை வைத்துத்தான் பலரின் பிழைப்பே ஓடிக்கொண்டிருக்கிறது////
  ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ட்ட்ட்ட்ட்ட்ட்..//

  நானும் பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  ReplyDelete
 13. அந்த மீதி முப்பத்தி ஒன்பது வழி என்னன்னு சொல்லலியே ?

  ReplyDelete
 14. கதவை திறந்தவங்க கட்டையோட வந்தா என்ன பட்டா பண்ணுவது ? நடு மண்ண்டையில சும்மா நச்சுன்னு அடிச்சிட்டா ? ஹெல்மெட் வாடைகைக்கு கிடைக்குமா ?

  ReplyDelete
 15. //அவருக்கு, பகலில் 6 பாஷைகளும், இரவில் 7 பாஷைகளும், பேசும் திறமை கொண்டவர் என்பதை அறிந்துகொண்டேன்...//

  புரிந்து கொண்டேன் :))

  ReplyDelete
 16. பிரபாகர் said...

  உள்ளேன் நண்பா!

  ஐடியாவெல்லாம் அருமையாத்தான் இருக்கு!

  பழைய பட்டாவ இன்னமும் காணுமே! பூஸ்ட் பண்ணிவிட கூப்பிட்டாத்தான் கிராக்கி பண்றீரு!
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 17. ஜெய்லானி said...

  அந்த மீதி முப்பத்தி ஒன்பது வழி என்னன்னு சொல்லலியே ?
  //

  வருவமில்ல.. சீக்கிரம்..ஹி..ஹி

  ReplyDelete
 18. Blogger ஜெய்லானி said...

  கதவை திறந்தவங்க கட்டையோட வந்தா என்ன பட்டா பண்ணுவது ? நடு மண்ண்டையில சும்மா நச்சுன்னு அடிச்சிட்டா ? ஹெல்மெட் வாடைகைக்கு கிடைக்குமா ?
  //
  சே..சே.. தமிழங்க நல்லவங்க

  ReplyDelete
 19. சைவகொத்துப்பரோட்டா said...

  புரிந்து கொண்டேன் :))
  //

  அதே சார்...ஹி..ஹி

  ReplyDelete
 20. /அவருக்கு, பகலில் 6 பாஷைகளும், இரவில் 7 பாஷைகளும், பேசும் திறமை கொண்டவர் என்பதை அறிந்துகொண்டேன்...///////////////  போச்சே!! போச்சே !! எனக்கு மட்டும் இந்த திறமை இருந்தால் ஒபாமாவை அந்த சீட்டில் உட்காரவே விட்டு இருக்க மாட்டேன்

  ReplyDelete
 21. @MUTHU said...
  போச்சே!! போச்சே !! எனக்கு மட்டும் இந்த திறமை இருந்தால் ஒபாமாவை அந்த சீட்டில் உட்காரவே விட்டு இருக்க மாட்டேன்
  //

  முதல்ல உள்ளூர்ல பாரு.. அப்புறம் இத்தாலி..அதுக்கப்புறம் அமெரிக்கா.. டீலா?

  ReplyDelete
 22. சைவகொத்துப்பரோட்டா said...

  //அவருக்கு, பகலில் 6 பாஷைகளும், இரவில் 7 பாஷைகளும், பேசும் திறமை கொண்டவர் என்பதை அறிந்துகொண்டேன்...//

  புரிந்து கொண்டேன் :))///////////  இப்போ என்ன பண்ணுவேன் எல்லோருக்கும் புரிஞ்சுடுச்சு ஆனால் எனக்கு மட்டும் என்னா ஸ்மார்ட்டா யோசித்தாலும் புரியவில்லையே

  ReplyDelete
 23. பட்டாபட்டி.. said...
  முதல்ல உள்ளூர்ல பாரு.. அப்புறம் இத்தாலி..அதுக்கப்புறம் அமெரிக்கா.. டீலா?/////////////


  இதுக்கு சர்கோசி ஒத்துகினுமே

  ReplyDelete
 24. Blogger ஜெய்லானி said...

  கதவை திறந்தவங்க கட்டையோட வந்தா என்ன பட்டா பண்ணுவது ? நடு மண்ண்டையில சும்மா நச்சுன்னு அடிச்சிட்டா ? ஹெல்மெட் வாடைகைக்கு கிடைக்குமா ?////////


  இங்கு ஹெல்மட் வாடகைக்கு விடபடும்.
  இவன் மங்குனி அமைச்சர்

  ReplyDelete
 25. ஜெய்லானி said...

  அந்த மீதி முப்பத்தி ஒன்பது வழி என்னன்னு சொல்லலியே ?////////////


  முதலில் உன் ப்ளோகில் எனக்கு ஒரு வழி கேட்டு இருக்கிறேன் அதற்க்கு முதலில் பதில் சொல்லு

  ReplyDelete
 26. யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துறதே என் பொழப்பா போச்சு

  ReplyDelete
 27. அஹமது இர்ஷாத் said...

  மொத வெட்டு...////////


  அப்படி தான் சார் கரெக்டா வெட்டி பழகுங்க,கூடிய விரைவில் பட்டுவை வெட்டிட்டு ப.மு.க. தலைவர் ஆகிடலாம்

  ReplyDelete
 28. ஐடியா நல்லாத்தாங்க இருக்கு...

  சரி...குஷ்புவ விட்டுட்டீங்களே ஏன்... ?? நாளைக்காவது தாளிச்சி வைங்க...சாப்பிட வர்ரேன்....

  ReplyDelete
 29. உங்க பேஜ் இப்ப ஸ்லோ மோசன்லதான் நகருது... கெட்ஜட்ஸ் அதிகமா இருக்கா..இல்ல வேற காரணமான்னு பாருங்க....

  ReplyDelete
 30. இனிமேலுக்கா, எவனாச்சும் வாக்கூம் க்ளீனர் வாவாரம் பண்ணுறேன்னு சொல்லிக்கிட்டு எங்க ஏரியாப்பக்கம் வரட்டும், கவனிச்சுக்கிறேன். :-)

  ReplyDelete
 31. நா ஒன்ன நெனச்சேன்
  நீ ரெண்டா நெனச்ச
  நா மூன நெனச்சேன்
  நீ நாலா நெனச்ச
  நா அஞ்ச நெனச்சேன்
  ..............................
  ......................

  நீ னாபத நெனச்சே

  தக்காளி நீ பிரிலியன்ட் பட்டா

  ReplyDelete
 32. யபடியோ பட்டா உலகம் உருண்டைன்னு நிரூபிச்சிட்ட!!!!!!! ஹேட்ஸ் ஆப் பட்டா

  ReplyDelete
 33. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ .........................

  ReplyDelete
 34. ரெம்ப யோசிக்கிறீங்க தலைவரே! போங்க போயி ஒரு ‘கின்னஸ்’ சாப்பிட்டு வந்து ரெஸ்ட் எடுங்க... :)

  ReplyDelete
 35. டேய் ரெட்டை..பட்டாபட்டிய போட்டரலாமா...!
  ரொம்ப மொக்கை போடறான்...!

  ReplyDelete
 36. //ரெண்டு பெல்ட் போட்டுக்கிட்டு ,கழுத்துல டை கட்டிக்கிட்டு, கொஞ்சம் ஸ்மார்ட்டா இருப்பான் சார்..//

  அப்படியே கீழ பாத்தீங்கன்னா பட்டாப்பட்டி நாடா தொங்கும் சார். திருட்டு முழி சார். பேர கேட்டா பட்டாப்பட்டி. பிரபல பதிவர்ன்னு சொல்லுவார் சார்.

  என்ன பட்டா கரீக்டாகீதா ?

  ReplyDelete
 37. @muthu
  // இப்போ என்ன பண்ணுவேன் எல்லோருக்கும் புரிஞ்சுடுச்சு ஆனால் எனக்கு மட்டும் என்னா ஸ்மார்ட்டா யோசித்தாலும் புரியவில்லையே
  //

  ஏன்னா, நீ ஸ்மார்ட் இல்லை..ஹா.ஹா


  //அப்படி தான் சார் கரெக்டா வெட்டி பழகுங்க,கூடிய விரைவில் பட்டுவை வெட்டிட்டு ப.மு.க. தலைவர் ஆகிடலாம்//

  ஆட்டை வெட்டி, மாட்டை வெட்டை, இப்ப பட்டாபட்டிய..நடத்துங்கப்ப..

  ReplyDelete
 38. @க.பாலாசி said...
  ஐடியா நல்லாத்தாங்க இருக்கு...
  சரி...குஷ்புவ விட்டுட்டீங்களே ஏன்... ?? நாளைக்காவது தாளிச்சி வைங்க...சாப்பிட வர்ரேன்....
  உங்க பேஜ் இப்ப ஸ்லோ மோசன்லதான் நகருது... கெட்ஜட்ஸ் அதிகமா இருக்கா..இல்ல வேற காரணமான்னு பாருங்க....
  //

  ஒரு வேளை பட்டாபட்டிய மாத்துமோ என்னவோ சார்?..

  ReplyDelete
 39. @சேட்டைக்காரன் said...
  இனிமேலுக்கா, எவனாச்சும் வாக்கூம் க்ளீனர் வாவாரம் பண்ணுறேன்னு சொல்லிக்கிட்டு எங்க ஏரியாப்பக்கம் வரட்டும், கவனிச்சுக்கிறேன். :-)
  //

  முக்கியமா, பட்டாபட்டிய போட்டுக்கிட்டு வாரானானு பாருங்க..

  ReplyDelete
 40. @மங்குனி அமைச்சர் said...
  நா அஞ்ச நெனச்சேன்
  தக்காளி நீ பிரிலியன்ட் பட்டா
  //

  போங்க சார்.. எனக்கு வெக்கமாயிருக்கு..

  //யபடியோ பட்டா உலகம் உருண்டைன்னு நிரூபிச்சிட்ட!!!!!!! ஹேட்ஸ் ஆப் பட்டா//

  ஹி..ஹி

  ReplyDelete
 41. @மயில்ராவணன் said...
  ரெம்ப யோசிக்கிறீங்க தலைவரே! போங்க போயி ஒரு ‘கின்னஸ்’ சாப்பிட்டு வந்து ரெஸ்ட் எடுங்க... :)
  //

  ஹி..ஹி.. அது இஞ்சின் ஆயிலுங்கண்ணா
  நான் எப்பவும், கெனிக்கந்தான்..

  ReplyDelete
 42. @அன்புடன் அருணா said...
  அட!என்னா ரோசனை!
  //

  இன்னும் இருக்குங்க..

  ReplyDelete
 43. @Veliyoorkaran said...
  டேய் ரெட்டை..பட்டாபட்டிய போட்டரலாமா...!
  ரொம்ப மொக்கை போடறான்...!
  //

  யோவ்..இன்னும் எவ்வளவ்ய் நாளைக்கு..
  இப்ப எங்கூட முண்டிக்கிட்டா, பின்னாடி உனக்கு ஆப்புடி...

  ReplyDelete
 44. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  அப்படியே கீழ பாத்தீங்கன்னா பட்டாப்பட்டி நாடா தொங்கும் சார். திருட்டு முழி சார். பேர கேட்டா பட்டாப்பட்டி. பிரபல பதிவர்ன்னு சொல்லுவார் சார்.
  என்ன பட்டா கரீக்டாகீதா ?
  //
  இல்லையே.. நாந்தான் பெல்டே போடுவதில்லை.. ஹா.ஹா..

  @வெளியூரு..
  அய்யா.. ஊருக்கு போறாரு.. நீ வேற , கோவில்பட்டி பிரியாணி மாறி,
  கோவையில கிடைக்காதுனு நாக்க, சப்பு கொட்டிக்கிட்டு இருக்க..
  பாரு.. சின்ன ஆடாதான் இருக்கு..தேறுமானு?

  ReplyDelete
 45. //ஹி..ஹி.. அது இஞ்சின் ஆயிலுங்கண்ணா
  நான் எப்பவும், கெனிக்கந்தான்..//

  ஹெனிக்கேனாவது பரவாயில்லை. பாத்து எனிமா வாட்டரா இருக்க் போவுது மக்கா!!

  ReplyDelete
 46. ஹையா அரை சதம் எனக்கே!!!

  ReplyDelete
 47. // MUTHU said...முதலில் உன் ப்ளோகில் எனக்கு ஒரு வழி கேட்டு இருக்கிறேன் அதற்க்கு முதலில் பதில் சொல்லு //

  அடப்பாவி !!நீ ரெண்டு பக்கமும் கோல் போடுவியா ?? இது தெரியாம போச்சே!!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 48. //பட்டாபட்டி.. said...

  அலுகுனி ஆட்டம்..//

  ஒத்தைக்கு ஆடுரது எப்படியா அழுகுனி ஆட்டம்

  ReplyDelete
 49. இங்க பட்டாபட்டின்னு ஒரு பச்ச , மற தமிழன் இருந்தானே , எங்கப்பா அவன ?

  ReplyDelete
 50. // மங்குனி அமைச்சர் said...

  இங்க பட்டாபட்டின்னு ஒரு பச்ச , மற தமிழன் இருந்தானே , எங்கப்பா அவன ?//

  யோவ் எப்ப போர எப்ப வர ஒன்னுமெ புரியலயா ???

  ReplyDelete
 51. முக்கிய அறிவிப்பு....

  இங்க எவனோ ஒருவன் ஐடியா மணி ப்ரோக்ராம் நடத்துறானாமே... யாருன்னு தெரியுமா?

  ஏன் கேக்குறேன்னா, நேத்து நைட்டு ரெண்டு பெல்ட் போட்டுக்கிட்டு ,கழுத்துல டை கட்டிக்கிட்டு, கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கற பய ஒருத்தன் வந்து நம்ம முனியம்மா கதவத் தட்டி பன்னிக்குட்டி ராமசாமியோட டிபன ஊத்திட்டானாம்.. அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சி அத தின்னுபுட்டு புட் பாய்சன் ஆகி கண்ண மூடிட்டான்! இந்த மேட்டர் தெரிஞ்சு நம்ம தமிழ்நாட்டு போலிஸ் பெரிய ரகள பண்ணிப்புட்டானுக. கடைசில மாமாக்களுக்கு மாமூல் செட்டில் பண்ணிபுட்டு ஆள புதைக்க கொண்டுபோன இடத்துல கபால்னு எந்திரிச்சு ஒக்காந்துட்டான்...

  அப்புறம் ஆளுக்கு உருட்டுக்கட்ட ட்ரீட்மென்ட் குடுத்ததுல எவனோ அன்ட்ராயர் போடாத புண்ணாக்கு இந்த ஐடியாவ குடுத்ததா ஒளரிட்டான். போலிசுக்கு குடுத்த மாமூல் ரெண்டு ஆயிரத்த அந்த ஐடியா கொடுத்தவன்கிட்டேர்ந்து வாங்கறத்துக்கு நம்ம கிராமமே அருவாளோட அலையுது..

  இன்னிக்கு காலைல கூட வெளியூருன்னு ஒருத்தன் சிக்கினான்... அந்த ஐடியா மணியோட ப்ரெண்டாம்... சீவிடலாம்னு பாத்தா அந்த பய கல்யாணம் பண்ணிக்கப் போவுதாம்.. அட.. அருவாளுக்கு வேல மிச்சம்னு விட்டுட்டு வந்துடானுங்க நம்ம பயலுக...

  ஒங்களுக்கு யாராச்சும் ஐடியா மணிய தெரியுமா?

  ReplyDelete
 52. @சேட்டை,

  //இனிமேலுக்கா, எவனாச்சும் வாக்கூம் க்ளீனர் வாவாரம் பண்ணுறேன்னு சொல்லிக்கிட்டு எங்க ஏரியாப்பக்கம் வரட்டும், கவனிச்சுக்கிறேன். :-)//

  நீங்கோ கவலபடாதீங்கோ... நாங்க அவன நல்லா கவனிச்சுட்டோமுங்கோ

  ReplyDelete
 53. அட போங்கய்யா....... வாக்குவம் கிளீனர், ஆற்காட்டார் ...........வேற வேலை இல்ல ?
  உறுகா பாட்ல வேற கொண்டாந்து வெச்சிக்கிட்டு வெட்டி பேச்சு............................

  சீக்ரம் திறங்கப்பா .........எல்லாம் சினபுள்ளதன்மாதேன் இருக்கும்போல?!

  ReplyDelete
 54. தலைவா
  உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ..... இதெல்லாம் ரூம் போட்டு யோசிபின்களா ..... இல்ல .. எப்படி .... ?

  ReplyDelete
 55. ஊறுகா பாட்டில் எல்லாம் வேஸ்ட். இனி ஸ்ட்ரைட்டா குழி வெட்டி ஆள கடாசிடவேண்டியது தான். என்ன தலைவா எப்படி நம்ம ரோசனை.

  ReplyDelete
 56. //ஊறுகா பாட்டில் எல்லாம் வேஸ்ட். இனி ஸ்ட்ரைட்டா குழி வெட்டி ஆள கடாசிடவேண்டியது தான். என்ன தலைவா எப்படி நம்ம ரோசனை.//

  ஏனிந்தக் கொலவெறி? ஒரு வாக்குவம் க்ளீனர் விக்கப்படாதே...

  ReplyDelete
 57. பட்டாபட்டி உம்ம லொள்ளுக்கு ஒரு அளவில்லாம போச்சு. இருந்தாலும் தொடரட்டும் உம்ம பணி.

  ReplyDelete
 58. என்னய்யா கொஞ்ச நாள் பதிவுலகத்துக்கு லீவு போட்டுட்டு வந்து படிச்சா நிறைய புரியாத மாதிரி இருக்குது. என்னய்யா ஆச்சு??

  ReplyDelete
 59. நல்லா இருக்கு தம்பி.

  ReplyDelete
 60. அரட்டை அகிலன் said...

  தலைவா
  உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ..... இதெல்லாம் ரூம் போட்டு யோசிபின்களா ..... இல்ல .. எப்படி .... ?:::::::::::::::  ரூம் போட்டு அடிக்கிற குரூப் தல இது

  ReplyDelete
 61. ரோஸ்விக் said...

  என்னய்யா கொஞ்ச நாள் பதிவுலகத்துக்கு லீவு போட்டுட்டு வந்து படிச்சா நிறைய புரியாத மாதிரி இருக்குது. என்னய்யா ஆச்சு??////////////////


  லீவு போட்டுட்டு தானே திரும்பி வந்த தானை தலைவன் ரோஸ்விக் வாழ்க!! வாழ்க!! என்ன குடுத்த காசுக்கு நல்லா கூவுரானா

  ReplyDelete
 62. சென்னை: சட்டசபையின் பண்பாடும், அங்கீகாரமும் சூறையாடப்படுவது கவலை தருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்./////

  பண்பாடு சூறையாடப்படுவது எந்த அளவுக்கு எனக்கு கவலையளிக்கிறது என்பதை, எனது கட்சியில் குஷ்புவை சேர்த்துக்கொண்டதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.../////  அடுத்த பதிவுக்கு ஐடியா குடுத்தேன் எப்படி

  ReplyDelete
 63. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.

  2005-ம் ஆண்டில், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்றும், அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார் குஷ்பு. மேலும் தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி கேவலமான முறையில், பெட்டிக் கடையில் விற்கும் வாழைப்பழத்துக்கு ஒப்பிட்டு கருத்து கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

  இதனைத் தொடர்ந்து, குஷ்பு மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆயின. இந்த நிலையில், நேற்று திடீரென நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார்.////////////////

  சென்னை: மிகவும் முற்போக்கான கொள்கையுடையவர் நடிகை குஷ்பு. அவரை திமுக வரவேற்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்/////  இந்த மேட்டர் எப்படி (உபயம்:thatstamil.com)

  ReplyDelete
 64. என்ன பட்டி சார், டார்கெட்ட மீட் பண்ண முடியலேங்கறதுக்காக, இப்படி சாணி வரைக்கும் போகலாமா?

  ReplyDelete
 65. @கரிகாலன் said...
  இன்னிக்கு காலைல கூட வெளியூருன்னு ஒருத்தன் சிக்கினான்... அந்த ஐடியா மணியோட ப்ரெண்டாம்... சீவிடலாம்னு பாத்தா அந்த பய கல்யாணம் பண்ணிக்கப் போவுதாம்.. அட.. அருவாளுக்கு வேல மிச்சம்னு விட்டுட்டு வந்துடானுங்க நம்ம பயலுக...

  ஒங்களுக்கு யாராச்சும் ஐடியா மணிய தெரியுமா?
  //

  ஆமாய்யா.. கிடச்சா, சொல்லியனுப்பு..
  நானும் வந்து கும்முறேன்..

  ஐடியா கொடுக்கிறானாம்..ஐடியா....

  ReplyDelete
 66. கக்கு - மாணிக்கம் said...

  அட போங்கய்யா....... வாக்குவம் கிளீனர், ஆற்காட்டார் ...........வேற வேலை இல்ல ?
  உறுகா பாட்ல வேற கொண்டாந்து வெச்சிக்கிட்டு வெட்டி பேச்சு............................

  சீக்ரம் திறங்கப்பா .........எல்லாம் சினபுள்ளதன்மாதேன் இருக்கும்போல?!
  //

  ஆ.. தண்ணி அடிப்பீங்களா நீங்க ..சொல்லவேயில்லை...

  ReplyDelete
 67. அரட்டை அகிலன் said...

  தலைவா
  உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ..... இதெல்லாம் ரூம் போட்டு யோசிபின்களா ..... இல்ல .. எப்படி ....
  //
  வாங்க அகிலன் .. இதுக்கெல்லாம் எதுக்கு ரூம்..?...
  தினமுன் ரெண்டு வாழப்பழத்தை, விளக்கெண்ணையில் ஊறவச்சு சாப்பிட்டா, அதுவா வரும்..( நிசமாதான் சார்,...)

  ReplyDelete
 68. கும்மாச்சி said...

  பட்டாபட்டி உம்ம லொள்ளுக்கு ஒரு அளவில்லாம போச்சு. இருந்தாலும் தொடரட்டும் உம்ம பணி.
  //

  வாங்க கும்மாச்சி சார்... குஷ்பு கட்சில சேர்ந்ததற்க்கு, இந்த பதிவுவில உள்ள சாணி, சமர்பணம் சார்..

  ReplyDelete
 69. ரோஸ்விக் said...

  என்னய்யா கொஞ்ச நாள் பதிவுலகத்துக்கு லீவு போட்டுட்டு வந்து படிச்சா நிறைய புரியாத மாதிரி இருக்குது. என்னய்யா ஆச்சு??

  /

  வந்ததே லேட்டு.. இதுல புரியலயாமா?..
  முத்து..கரி..இந்த பீஸுக்கு என்னாச்சுனு பாருங்கப்பா?..

  ReplyDelete
 70. மசக்கவுண்டன் said...

  நல்லா இருக்கு தம்பி.
  //

  அய்யா.. வாங்க.. எங்க சார் புரொபைல்ல, போட்டோ காணோம்..

  ReplyDelete
 71. பனங்காட்டான் said...

  என்ன பட்டி சார், டார்கெட்ட மீட் பண்ண முடியலேங்கறதுக்காக, இப்படி சாணி வரைக்கும் போகலாமா?
  //

  சாணி வேணானு சொன்னேன்.. சுத்தம் பண்ணமுடியலேனாலும்..சாணி வெச்சு பூசுனமேனு மனசு ஆறுதல்யாயிடும் சார்..
  இது ’வின் - வின்’ சுச்வேஷன் சார்..

  ReplyDelete
 72. பட்டாபட்டி.. said... //பாவம், பயபுள்ள எப்படி சார் ராவா சாப்பிடுவான்?.. அதனாலே கொஞ்சம் ’ருசி ஊறுகாய’ வாங்கி வீட்ல வெச்சு , கரெண்ட் போயிருந்தா அவனுக்கு கொடுங்க பாஸ்..//

  பட்டாபட்டி, அது நீங்கதான்னு எல்லாருக்கும் தெரியும், சரி சரி வரும்போது நெப்போலியனையும் கூட்டிட்டு வாங்க, ஊருகா ரெடியா இருக்கு!

  ReplyDelete
 73. பனங்காட்டான் said...

  பட்டாபட்டி.. said... //பாவம், பயபுள்ள எப்படி சார் ராவா சாப்பிடுவான்?.. அதனாலே கொஞ்சம் ’ருசி ஊறுகாய’ வாங்கி வீட்ல வெச்சு , கரெண்ட் போயிருந்தா அவனுக்கு கொடுங்க பாஸ்..//

  பட்டாபட்டி, அது நீங்கதான்னு எல்லாருக்கும் தெரியும், சரி சரி வரும்போது நெப்போலியனையும் கூட்டிட்டு வாங்க, ஊருகா ரெடியா இருக்கு!

  //
  அய்யே.. நான் ஐடியா மட்டும் தான்..
  ( அதுவுமில்லாம, மாட்டு பீ , எனக்கு அலர்ஜி சார்..ஹி..ஹி)

  நாங்க இறங்கினா, பெரிய லெவல் பிஸ்னஸ் சார்..

  ReplyDelete
 74. மங்குனி..முத்து, இலுமி, ஜெய்லானி
  எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..

  ReplyDelete
 75. வந்துட்டேன் என்ன விஷயம்

  ReplyDelete
 76. @பட்டா,

  //ஆமாய்யா.. கிடச்சா, சொல்லியனுப்பு..
  நானும் வந்து கும்முறேன்..

  ஐடியா கொடுக்கிறானாம்..ஐடியா....//

  ஆமா... நெசமாத்தான் சொல்றியா? ஏன்னா.. நேத்து சாயங்காலம் ரெட்டன்னு ஒரு கூமுட்ட சிக்கினான்.. அஞ்சு லீட்டர் கள்ள சாராயம் குடுத்ததுல பாதி உண்மைய உளறிபுட்டான்... மீதிய வரவழைக்க பேதி மருந்து குடுத்திருக்கோம்... புல் டோஸ்.. ஆயிரம் மில்லிகிராம்... பின்னால குடம் குடமா ஊத்திட்டு இருக்கு... அதுல ரிசெர்ச் பண்ணி ஐடியா மணியோட ஜாதகத்தையே நாளைக்கு காலைல கண்டுபுடிச்சுடுவோம்... அப்புறம் மவனே அவனுக்குச் சங்குதான்... ஜாக்கிரத...


  கண்ணா இப்ப சொல்லு... கும்மிடவா? போட்ரவா?

  ReplyDelete
 77. கரிகாலன் said...
  கண்ணா இப்ப சொல்லு... கும்மிடவா? போட்ரவா?///////

  போட்டு விடு இதை போய் கேட்டுகிட்டு

  ReplyDelete
 78. வெற்றி வேல் , வீர வேல் , நண்பா ஏதாவது ஆடு மாட்ச்சுச்சா ?

  ReplyDelete
 79. @பட்டா,

  //வந்ததே லேட்டு.. இதுல புரியலயாமா?..
  முத்து..கரி..இந்த பீஸுக்கு என்னாச்சுனு பாருங்கப்பா?..//

  ஏதோ ஷார்ட் டெர்ம் ப்ளாக்கரி லாஸாம்.. பாவம்...

  ReplyDelete
 80. வா ராசு உன் ப்ளோக்கை பார்க்காமல் இங்கே வந்துட்டியா

  ReplyDelete
 81. @மங்கு,

  //வெற்றி வேல் , வீர வேல் , நண்பா ஏதாவது ஆடு மாட்ச்சுச்சா ?//

  தோ.. ஆடு மாட்னதுமில்லாம கமெண்டும் போடுதுப்பா!

  ReplyDelete
 82. கரி மங்கு ப்ளோக்கை பார்க்கவும்

  ReplyDelete
 83. @முத்து,

  //வா ராசு உன் ப்ளோக்கை பார்க்காமல் இங்கே வந்துட்டியா//

  ஏன்? அங்க யாராவது டீ ஆத்துறாங்களா?

  ReplyDelete
 84. பார்த்துட்டு சொல்லு

  ReplyDelete
 85. //கரி மங்கு ப்ளோக்கை பார்க்கவும்//

  பாக்கறேன் பாக்கறேன்.. எனக்கு வேறென்ன வேல?

  ReplyDelete
 86. என்னய்யா.. நாட்டுல, ஏதாவது விசேசம் இருக்கா.. ?

  ReplyDelete
 87. போடா சனியனே... நூறு போட இருந்த சமயத்துல கெடுத்திட்டியேயா... உருப்படுவியா?

  ReplyDelete
 88. அய்.. நாந்தான் 100 ஆ...

  ReplyDelete
 89. 100//

  அடப்போய்யா... நம்ம ரெண்டு பேருக்கும் வடயத் தராம கடைக்காரனே எடுத்துட்டுப் போயிட்டான்... பாரு..

  ReplyDelete
 90. //பட்டாபட்டி.. said...

  என்னய்யா.. நாட்டுல, ஏதாவது விசேசம் இருக்கா.. ?///


  பட்டா ரெண்டு மூணு நாலா , ப்ளாக் எல்லாமே சுவாரசியம் இல்லாம இருக்கு , எவனையாவது இழுத்து உள்ள போடு , பலி குடுப்போம்

  ReplyDelete
 91. யோவ்.. அதுவா வந்திச்சு..ஹி..ஹி

  ReplyDelete
 92. //அய்.. நாந்தான் 100 ஆ...//

  வைத்தெரிச்சல கெளப்பாத... நாளைக்கு ப்ளாட்பாரத்துக்கு ஆட்டோ வந்துரும்...

  ReplyDelete
 93. என்ன மேன் என்ன நடக்குது இங்கே?

  ReplyDelete
 94. கம்பெனில, Wireless Network வேலை நடந்துக்கிட்டு இருக்கு பாஸ்..

  ஆணி அதிகம்..
  சீக்கிரம் அது மூலமா, ரம்பா, ஊர்வசி, மேனகா கூட தொடர்பு கொள்ளப்போறோம்..ஹா.ஹா

  ReplyDelete
 95. //வந்துட்டம்ல....!//

  ஆகா ஆடு சிக்கிருச்சு... வறுத்துடலாம்!

  ReplyDelete
 96. வாய்யா.. பன்னி..ஆள் இருக்கையா.?. இல்ல குஷ்பு உனக்கும், சால்வைய போட்டு கவுத்திடுச்சா?

  ReplyDelete
 97. //என்ன மேன் என்ன நடக்குது இங்கே?//

  யோவ்.. பன்னியத் தவிர எல்லாம் நடக்குது... நீ எங்க இருந்துய்யா வர்றே?

  ReplyDelete
 98. வெளியூர்காரன், சத்தமேயில்ல.. ரெட்டை, இத்தாலி போயிட்டான் போல..

  ஆமா..மங்குனி.. சென்னை பதிவர் சந்திப்புனு ஒரு அறிக்கை ரெடி பண்ணி வை.. சீக்கிரம் நான் வருகிறேன்..

  அண்ணாசிலை பக்கம் சந்திப்ப வெச்சுக்கலாம்.. என்ன சொல்றே?

  ReplyDelete
 99. கரி.. டாஸ்மார்க்ல, சரக்கு, ரெடி பண்ணிவை..

  ReplyDelete
 100. பட்டா வர்றியா ? எப்போ ?

  ReplyDelete
 101. என்னாது குஷ்பு சால்வையா? நம்ம அந்த மாதிரி டிக்கட்டுகள்லாம் டீல் பண்றதில்லமா! ஏதாவது வெதவெதன்னு புதுசா இருந்தா சொல்லு ராஜா!

  ReplyDelete
 102. பண்றதில்லமா! ஏதாவது வெதவெதன்னு புதுசா இருந்தா சொல்லு ராஜா!புதுசா இருந்தா சொல்லு ராஜா!
  //

  வதவதனு கேள்விப்பட்டிருக்கேன்.. அது என்னயா , “வெதவெதன்னு”.. பன்னுக்குட்டியா?

  ReplyDelete
 103. //கரி.. டாஸ்மார்க்ல, சரக்கு, ரெடி பண்ணிவை..//

  எல்லாம் ரெடி... பேதி மருந்துதான் பாக்கி...

  //என்னாது குஷ்பு சால்வையா? நம்ம அந்த மாதிரி டிக்கட்டுகள்லாம் டீல் பண்றதில்லமா! ஏதாவது வெதவெதன்னு புதுசா இருந்தா சொல்லு ராஜா!//

  தமன்னாவோட டூ பீஸ் இருக்கு... வேணுமா?... (லாஸ்ட் நைட் வச்சுட்டு போயிட்டாங்க)

  ReplyDelete
 104. தமன்னாவோட டூ பீஸ் இருக்கு... வேணுமா?... (லாஸ்ட் நைட் வச்சுட்டு போயிட்டாங்க)
  //

  எப்பயையா, துணி துவக்கும் வேலை செய்ய ஆரம்பிச்ச?

  ReplyDelete
 105. பரவால்ல டியர், தமன்னாவோடதுதானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். நீ ஒன்னு வெச்சிருக்கியே அது குஷ்புவோடதா? சரி சரி எஞ்சாய் பண்ணு!

  ReplyDelete
 106. கரிகாலன் said...

  //கரி.. டாஸ்மார்க்ல, சரக்கு, ரெடி பண்ணிவை..//

  எல்லாம் ரெடி... பேதி மருந்துதான் பாக்கி...
  //

  அப்பு, நான் நேரா டெல்லி போயி இறங்குறேன்.. பயபுள்ளைக எவனையிம் நம்ப முடியலே...

  ReplyDelete
 107. யோவ்.. நாட்டுல..என்னாய்யா, ஹாட்டா ஓடிக்கிட்டு இருக்குனு கேட்டா..

  டூ பீஸ், த்ரி பீஸ்னு லந்து அடிச்சிக்கிட்டு இருக்கீங்க?

  ReplyDelete
 108. //தமன்னாவோட டூ பீஸ் இருக்கு... வேணுமா?... (லாஸ்ட் நைட் வச்சுட்டு போயிட்டாங்க)
  //

  எப்பயையா, துணி துவக்கும் வேலை செய்ய ஆரம்பிச்ச?//

  போன மாசந்தான்... எப்பிடிய்யா இது??? என்னால தாங்க முடியல...


  //பரவால்ல டியர், தமன்னாவோடதுதானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். நீ ஒன்னு வெச்சிருக்கியே அது குஷ்புவோடதா? சரி சரி எஞ்சாய் பண்ணு!//

  யோவ்.. குஷ்புவோடதத்தான் பெட் ஷீட் - ஆ போட்டிருக்கேன்... இது ஸ்ரேயாவோடது...

  ReplyDelete
 109. என்னது பெட்ஷீட்டா? என்ன கரி வீடு முழுக்க பெட் வெச்சிருக்கியா?

  ReplyDelete
 110. அப்புகளா.. யோவ்.. என்னயா புது விசயம் தமிழ் நாட்டுல?

  ReplyDelete
 111. //அப்பு, நான் நேரா டெல்லி போயி இறங்குறேன்.. பயபுள்ளைக எவனையிம் நம்ப முடியலே...//

  நா டெல்லி ஏர்போர்ட்டுலதான் இருக்கேன்... வாடி வா....

  //யோவ்.. நாட்டுல..என்னாய்யா, ஹாட்டா ஓடிக்கிட்டு இருக்குனு கேட்டா..

  டூ பீஸ், த்ரி பீஸ்னு லந்து அடிச்சிக்கிட்டு இருக்கீங்க?//

  யோவ் இதுதான்யா ஆல் டைம் "ஹாட்"!

  இன்னும் கொஞ்சநாள்ல ஜீரோ பீஸ்னு ஒண்ண அறிமுகப்படுத்தப் போறோம்...

  ReplyDelete
 112. //கரிகாலன் said... யோவ்.. குஷ்புவோடதத்தான் பெட் ஷீட் - ஆ போட்டிருக்கேன்... இது ஸ்ரேயாவோடது...//

  அவ்ளோ பெரிய பெட் எங்கே கெடைக்கிது?

  ReplyDelete
 113. பட்டாபட்டி.. said...

  அப்புகளா.. யோவ்.. என்னயா புது விசயம் தமிழ் நாட்டுல?////


  ஒன்னும் இல்ல பட்டா, ரொம்ப மொக்கையா ஓடிக்கிட்டுருக்கு

  ReplyDelete
 114. ஹலோ பட்டி, நம்ம கரி, தமிழ் நடிகைகளோட பழைய 2 பீஸ்கள வாடகைக்கு விடுறார், வேணும்னா, நமிதாவோடது ஒன்னு ட்ரை பண்ணிப் பாருய்யா!

  ReplyDelete
 115. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஹலோ பட்டி, நம்ம கரி, தமிழ் நடிகைகளோட பழைய 2 பீஸ்கள வாடகைக்கு விடுறார், வேணும்னா, நமிதாவோடது ஒன்னு ட்ரை பண்ணிப் பாருய்யா!
  //

  அந்த கர்மம் வேணானுதானே.. சிங்கையில, மானுக்கு மயிரு புடிங்கிட்டு இருக்கேன் பன்னி சார்,....

  ReplyDelete
 116. @மங்குனி அமைச்சர் said...

  ஒன்னும் இல்ல பட்டா, ரொம்ப மொக்கையா ஓடிக்கிட்டுருக்கு
  //

  மங்குனி. என்னோட ப்ளாக்கை, ஒரு மாசத்துக்கு பார்த்துக்கிறையா?

  ReplyDelete
 117. சரிப்பா.. இன்னைக்கு நைட், ஒரு பதிவ போடுகிறேன்.. ( எப்பம்போல மொக்கைதான்...)

  ReplyDelete
 118. //பட்டாபட்டி.. said...அந்த கர்மம் வேணானுதானே.. சிங்கையில, மானுக்கு மயிரு புடிங்கிட்டு இருக்கேன் பன்னி சார்,.... //

  ஆஹா, சூப்பர் ஜாப், கீப் இட் அப் (மானுக்கு மட்டுந்தானா இல்ல கழுத, கரடி எல்லாம் உண்டா? )

  ReplyDelete
 119. //ஹலோ பட்டி, நம்ம கரி, தமிழ் நடிகைகளோட பழைய 2 பீஸ்கள வாடகைக்கு விடுறார், வேணும்னா, நமிதாவோடது ஒன்னு ட்ரை பண்ணிப் பாருய்யா//

  நமீதவோடத மட்டும் கேக்காத... அது ப்ளோர் கவரா போட்டிருக்கு... எடுக்கு முடியாது..

  ReplyDelete
 120. //ஆஹா, சூப்பர் ஜாப், கீப் இட் அப் (மானுக்கு மட்டுந்தானா இல்ல கழுத, கரடி எல்லாம் உண்டா? )//

  மயிரு இருக்கற எல்லாத்துக்கும் உண்டு...

  ReplyDelete
 121. ஆஹா, சூப்பர் ஜாப், கீப் இட் அப் (மானுக்கு மட்டுந்தானா இல்ல கழுத, கரடி எல்லாம் உண்டா? )
  //

  ஏன்.. பன்னிய விட்டுட்டீங்க?

  ReplyDelete
 122. //பட்டாபட்டி.. said...

  @மங்குனி அமைச்சர் said...

  ஒன்னும் இல்ல பட்டா, ரொம்ப மொக்கையா ஓடிக்கிட்டுருக்கு
  //

  மங்குனி. என்னோட ப்ளாக்கை, ஒரு மாசத்துக்கு பார்த்துக்கிறையா?///

  mail paaru

  ReplyDelete
 123. தமிழுக்கு வரும் பார்வதி ஓமணக்குட்டன்!
  முன்னாள் இந்திய அழகியும், உலக அழகிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவருமான பார்வதி ஓமணக்குட்டன்... ////////////////

  இந்த சூடு போதுமா பட்டு

  ReplyDelete
 124. மங்குனி அமைச்சர் said...
  mail paaru/////


  ஆரம்பிச்சுட்டியா

  ReplyDelete
 125. //கரிகாலன் said...நமீதவோடத மட்டும் கேக்காத... அது ப்ளோர் கவரா போட்டிருக்கு... எடுக்கு முடியாது.. //
  ம்ம்ம்..என்ன பண்ணலாம், பட்டிக்கு ஏதாவது கொடுக்கனுமே? ஆங்....ஐடியா! இந்த சங்கவி இருக்காளே, பட்டி நிச்சயம் புடிக்கும், ஓக்கே, கரி, சங்கவியோடது ஏதாவது இருந்தா பாத்து தூசி தட்டி கிட்டி கொடுங்க, பட்டி பத்திரமா வெச்சுப்பாரு!

  ReplyDelete
 126. கரிகாலன் said...
  நமீதவோடத மட்டும் கேக்காத... அது ப்ளோர் கவரா போட்டிருக்கு... எடுக்கு முடியாது..///////


  அப்போ ஷகீலா

  ReplyDelete
 127. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ம்ம்ம்..என்ன பண்ணலாம், பட்டிக்கு ஏதாவது கொடுக்கனுமே? ஆங்....ஐடியா! இந்த சங்கவி இருக்காளே, பட்டி நிச்சயம் புடிக்கும், ஓக்கே, கரி, சங்கவியோடது ஏதாவது இருந்தா பாத்து தூசி தட்டி கிட்டி கொடுங்க, பட்டி பத்திரமா வெச்சுப்பாரு!/////


  அது இளையதலவளியிடம் இருக்கு

  ReplyDelete
 128. Muthu said...
  கரிகாலன் said...
  நமீதவோடத மட்டும் கேக்காத... அது ப்ளோர் கவரா போட்டிருக்கு... எடுக்கு முடியாது..///////


  அப்போ ஷகீலா////

  யோவ் அது மேலதான்யா நாமல்லாம் இருக்கோம்!

  ReplyDelete
 129. ///////Muthu Said...
  பன்னிக்குட்டி ராம்சாமி Said...
  ம்ம்ம்..என்ன பண்ணலாம், பட்டிக்கு ஏதாவது கொடுக்கனுமே? ஆங்....ஐடியா! இந்த சங்கவி இருக்காளே, பட்டி நிச்சயம் புடிக்கும், ஓக்கே, கரி, சங்கவியோடது ஏதாவது இருந்தா பாத்து தூசி தட்டி கிட்டி கொடுங்க, பட்டி பத்திரமா வெச்சுப்பாரு!/////


  அது இளையதலவளியிடம் இருக்கு /////


  ம்ம்ம்...எந்தப் பக்கம் போனாலும் இடிக்குதே? என்ன செய்யலாம்...கரி பேசாம நம்ம டி ஆரோட ஜட்டி ஏதாவ்து இருந்தா எடுத்து பட்டிக்கு கொடுத்துடுங்க ( இதுக்கு எவனும் வரமாட்டான்ல?)

  ReplyDelete
 130. மங்குனி அமைச்சர் said...
  mail paaru/////


  பார்த்தது போதும் சீக்கிரம் பட்டு வா

  ReplyDelete
 131. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ம்ம்ம்...எந்தப் பக்கம் போனாலும் இடிக்குதே? என்ன செய்யலாம்...கரி பேசாம நம்ம டி ஆரோட ஜட்டி ஏதாவ்து இருந்தா எடுத்து பட்டிக்கு கொடுத்துடுங்க ( இதுக்கு எவனும் வரமாட்டான்ல?)


  எவனும் வரமாட்டான் ஆனால் மும்தாஜ் தருவாங்களா

  ReplyDelete
 132. பேசாமல் மஞ்ச துண்டுகாரரின் பட்டாபட்டியை உருவி குடுத்திடலாம்

  ReplyDelete
 133. சரி சரி, பிரச்சனை வேணாம், டிஆர், மும்தாஜ், ரெண்டு பேரோட ஜட்டியவும் நம்ம பட்டிக்கு கொடுங்க (1+1 ப்ரீ), எதுக்கு எது ப்ரீன்னு கேட்ராதீங்க!

  ReplyDelete
 134. //அப்போ ஷகீலா////

  யோவ் அது மேலதான்யா நாமல்லாம் இருக்கோம்!//

  ரைட்டு, அப்போ மும்தாஜ்

  ReplyDelete
 135. அடுத்து தென்கிழக்குச் சீமையிலே என்ற படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

  தெற்கத்திப் பொண்ணு தொடரின் 500வது நாள் விழாவில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இதனை அறிவித்தார் பாரதிராஜா. விழாவில் அவர் பேசியதாவது:

  முதல்வர் கருணாநிதியிடம் முட்டி மோதிய காலகட்டத்தில் கூட, 'நீ என்ன வேணும்னாலும் பண்ணு. என்னில் இருக்கும் உன்னை எடுக்க முடியாது' என்கிற மாதிரியே நடந்துகொண்டார். இப்படியொரு மனம் அவருக்கு மட்டும்தான் உண்டு. அவர் என் பிள்ளைகள் திருமணத்தையும் நடத்திக் கொடுத்தவர். எனக்கு அப்பன் இல்லை. அப்பனாக இருந்து என் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி தந்து என்னை பெருமைப்படுத்தியவர்.


  நடிகை குஷ்பு, ரோஜா, தயாரி்ப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்./////


  இந்த சூடு போதுமா பட்டு

  ReplyDelete
 136. அது சரி, குஷ்புவுக்கு இன்னும் டிமான்ட் குறைஞ்ச மாதிரி தெரியலப்பா!

  ReplyDelete
 137. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சரி சரி, பிரச்சனை வேணாம், டிஆர், மும்தாஜ், ரெண்டு பேரோட ஜட்டியவும் நம்ம பட்டிக்கு கொடுங்க (1+1 ப்ரீ), எதுக்கு எது ப்ரீன்னு கேட்ராதீங்க!/////////////


  கேட்போம் கேட்பது எங்கள் குடியுரிமை,என்ன குடின்னு நீயும் கேட்ககூடாது

  ReplyDelete
 138. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அது சரி, குஷ்புவுக்கு இன்னும் டிமான்ட் குறைஞ்ச மாதிரி தெரியலப்பா!/////


  அதுஎப்படி இன்னும் அவங்க மந்திரி ஆகவில்லையே

  ReplyDelete
 139. //Muthu Said...
  கேட்போம் கேட்பது எங்கள் குடியுரிமை,என்ன குடின்னு நீயும் கேட்ககூடாது //

  என்ன நெப்போலியன் பக்கத்துலதான் இருக்காரா?

  ReplyDelete
 140. சரி டியர்ஸ், நம்ம முத்து வேற, நெப்போலியன ஞாபகபடுத்திட்டாரு, நான் மெல்லமா போயி புல்லா உட்டுகிட்டு வர்ரேன்!

  ReplyDelete
 141. நடிகர் சின்னி ஜெயந்த்துக்கு ரஜினிகாந்த் அன்புப் பரிசாக கொடுத்த நாயை ஒரு மாணவர் திருடிக் கொண்டு போய் விட்டார். போலீஸார் தீவிரமாக செயல்பட்டு அந்த நபரைப் பிடித்து நாயை பத்திரமாக் மீட்டு சின்னியிடம் ஒப்படைத்தனர்.

  போலீஸ் நடத்திய விசாரணையில், மணி என்ற பத்தாம் வகுப்பு மாணவர் நாயைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து நாயை திருடியதற்காக மணியை போலீஸார் கைது செய்தனர்./////


  இந்த சூடு போதுமா பட்டு

  ReplyDelete
 142. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன நெப்போலியன் பக்கத்துலதான் இருக்காரா?////


  இப்போ மணி 3 தான் இங்கே ஆகுது அதுக்குள்ளே நினனப்பு பண்ணிக்கிட்டு

  ReplyDelete
 143. MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
  அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
  Feel பண்ணக்கூடாது..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!