Pages

Wednesday, March 23, 2011

களவாணி(கள்)-விமர்சனம்

.
.
.
முஸ்கி 1:
கத்திமுனையில், இந்த பதிவை எழுதவைத்த, அருமை அண்ணன்கள் வெளியூர்காரன் மற்றும் ,  இலுமிக்கும்... இந்த பதிவு கன்னாபின்னா என்று சமர்பிக்கப்படுகிறது.முஸ்கி 2:
அரசியலில், எதிரிகளும் நண்பராகலாம். அப்படிப்பட்ட நிலையில், எங்கள் தலைவரை, பொதுமக்கள் முன்னிலையில், அவிழ்த்துவிட்டு மானபங்கப்படுத்திய.... ரத்தத்தின் ரத்தங்களுக்கு..... பட்டாபட்டி விடுக்கும் பகிரங்க சவால்தான் இந்த பதிவு..செயலலிதா..(ஹி..ஹி “ஜெ” எனபது வடமொழிச் சொல்லாம்.. கனிமொழி சொல்லியது..)   பழம் நழுவி பால்ல விழுந்தா எப்படி இருக்கும்?. அதான் நடந்துச்சு. ஆனால் நாம யாரு?..நமக்கு என்னா பவரு?..
அதுவுமில்லாம, அந்த காலத்திலேயே கான்வெண்ட் போய் படிச்ச பரம்பரை..

எல்லோரும்  டம்ளர்ல பால் ஊற்றி, வாய் வழியா குடிச்சா, நாம ஸ்ட்ரா வெச்சு அதுலே..... உக்காருவோம். ஏன்னா.... நாம ரத்ததின் ரத்தம்.!!!

கலைஞரை ஊழல் ஆட்சி... குடும்ப ஆட்சீ...னு பேசின கழக உடன்பிறப்பு நான்.(ஹி..ஹி).   வரும் தேர்தலில் மாற்றம் வந்து, ஊழலின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டு,  தமிழ்நாட்டிலே ’பாலும் தேனும்’ ஓடட்டும் என கனவு கண்ட பன்னாடை மனுஷன் ..

அன்னைக்கே நிருபர்(?) .. ”யோவ் அடிக்கிற வெள்ளத்தில, பீத்துணி கிடைத்தாலும் விடக்கூடாது. கிடைப்பதை எல்லாம் எடுத்து வைத்துக்கொள் என எங்கப்பா சொல்வாரு”னு சொன்னாரு.  நாமதான் மூளைய கழட்டி..முச்சந்தில வெச்சுக்கிட்டு திரிகின்றோமே...

பாருங்க ..இப்ப என்ன  ஆச்சுனு?..

அலம்பல்.. செருக்கு.. ஆணவம்..  அம்மாம்ம்ம்ம்ம்மா... எனக்கு இன்னும் தண்ணியா, நிற்காம போய்கிட்டு இருக்கு பாஸ்..(கண்ணில், எனப்படிக்கவும்)

இப்ப எனக்கு லைட்டா டவுட் வந்திருக்கு மச்சி.. ஒருவேளை  கலைஞரும் , அம்மாவும் கூட்டணி போட்டு நம்ம வேட்டிய உருவுவாங்களோனு?.
நீங்க என்னா நினைக்கிறீங்க?..
.
.
ஒரு நிமிசம்..
.
.
எதுக்கும் உங்க வேட்டிய இறுக்கபிடிச்சுட்டு,  பதில் சொல்லுங்க. ஊழலைவிட நமக்கு.....ஹி.ஹி   மானம் மரியாதைதான் முக்கியம்
.
.
டாஸ்மார்க் சரக்கை  ’உங்க கம்பெனியில’ இருந்து வாங்கிக்கிறோம்.
நாங்க சொல்லும்போது எல்லா கட்சிக்காரனையும்,  காறித்துப்பிவிட்டால்... விட்டால்..... ”ஆர்டரை அதிகமாக்குவோம்”-னு  முதல்வர்  சொல்லியிருப்பாரோ?..

அப்படி இல்லை.. ”மக்கள் எல்லோரும்  மானா.சூனா..   நான் அடிக்கிறமாறி அடிக்கிறேன்.. நீ அழகுறமாறி அழு.  அப்பால  சில வருஷம் கழிச்சு,  வேஷத்தை மாற்றி  கல்லா கட்டுவோம்”-னு, ஏதாவது  உடன்படிக்கை போட்டிருப்பாங்களோ?  இந்த  ஹி..ஹி...நமது  தமிழகத்தின்  வாழும் கடவுள்கள்.!!!

ஒண்ணு நிச்சயமா தெரியுது.. இலவசமா எதையும், முதல்வர் படம்போட்ட பைகளில் அழகாக வைத்து, அன்புடன் கொடுத்தால், கடவுளே!! என கைநடுங்க வாங்கிச் செல்லும் கும்பல் இருக்கும்வரை... 
”அய்யா..அம்மா..தாத்தா..பாட்டி..பேரன்..பேத்தி.. உடன்பிறப்பு.. வளர்ப்புமகன்..வளர்க்காமகன்..ராஜ்ஜியம்தான்”.

ஆகவே மக்களே.. உங்கள் உழைப்பை நம்பித்தான் நாடே உள்ளது.. வியர்வை சிந்தி உழைத்து.. நாட்டை முன்னேற்றுவது நம் கடமை.

==========================================

விளம்பர இடைவேளை.

கடந்த 5 வருடங்களாக, ,  ’தரமான பெயிண்டர்கள் மற்றும் கடஅவுட் டிசைனர்கள்’ வைத்து. விளம்பரம் செய்து வருகிறோம்.

கட்சிப்பாகுபாடு இல்லாமல், நீங்கள் காட்டும் இடத்தில், துல்லியமாக, துப்புரவாக... பெயிண்டிங் செய்து தருவதில் எங்களை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள விழைகிறோம்.

தரமான சேவை..குறைந்த கட்டணம். ( ஹி..ஹி 1 குவாட்டர், மற்றும் கோழிபிரியாணிக்கு), மூன்று நாள் கண்முழித்து, குடும்பத்தை விட்டு , காரியத்தில் மூழ்கும் தொண்டர்கள்..சே..ஊழியர்கள் உள்ள ஒரே நிறுவனம் எங்களுடையது... டொண்டடொய்ங்....


==========================================
பதிவு தொடர்கிறது..( யோவ்.. வெளியூரு  .. கத்திய கொஞ்சம் பொத்தினாப்புல புடிய்யா.. பயமாயிருக்கு...)

ஆகவே... வாக்காளர்களே...
 
”வேட்டியை அவிழுங்கள்
பட்டாபட்டியை அணியுங்கள்.
உழைக்கப்புறப்படுங்கள்.

நாட்டை பாதுகாக்க அரசியல்வாதிகள் உண்டு.
நம்மை பாதுக்காக்க யார் இருக்கிறார்கள்?..


டிஸ்கி 1
அம்மா மற்றும் உடன்பிறவா வாழ்க..
அய்யா மற்றும் அன்புமணி வாழ்க..
கலைஞர் மற்றும் கழகம்(?) வாழ்க..

தங்கபாலு வாழ்க வாழ்க..( மனைவிக்கு சீட் கிடைச்சுதா தொரை.. இல்லேனா சொல்லு.. தாத்தாவ, விட்டு தந்தி அடிக்கிறோம்.)
.
.
.

டிஸ்கி 2

எங்கள் தலைவர், ’செயலலிதாவிற்க்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம்’ அனுப்பியும், பதிலுக்கு வாழ்த்து சொல்லத்தெரியாத, அரசியல் நாகரீகம் தெரியாத, அம்மா என்ற ஜெயலலிதாவிற்க்கு, எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.

எங்கள் தலைவர் , எகிப்து போன்று, FaceBook மூலமாகவே, வோட்டு பெற்று, ஆட்சியை கைப்பற்றிவிடும் அருகதை கொண்டவர்.நல்லவர்.. வல்லவர்... தேவர்குலத்தில்,  ஒரே ஒரு மாணிக்கம்,  (யோவ்.. உன்னொட கட்சிப்பேரு என்னாய்யா?.. சீக்கிரம் சொல்லு.. மக்களுக்கு இன்ரோ பண்ணத்தாவலே..
அடச்சே.. மறந்து தொலச்சிட்டியா?.. சரி விடு..சூனாபானா பார்க்காததா?)


ஆகவே....அண்ணன் கார்த்திக்கை அவமானப்படுத்திய, ஜெயலலிதாவை.. ஆணவக்காரி என்று பதிவு செய்து எங்கள் தலைவனின் முகநூல் முகவரி “கார்த்திக் முத்துராமன்”-ல் உங்கள் பொன்னான வாக்கை பதிவு செய்து அவரை முதல்வராக்க அறைகூவல் விடுகிறோம்...( தலீவா.. கட்சிப்பேரை ஒரு பேப்பர்ல எழுதி , பாக்கெட்ல வெச்சுக்க. இல்ல அசிங்கப்படப்போறோம்...)
.
.
.88 comments:

 1. குஷ்பு படத்தைப்போட்டு, ’ஆணாதிக்கவாதி’ என்று பறைசாட்டிய பட்டாபட்டியை(?).... கன்னாபின்னானு திட்டனுமா?....  உஷ்...இன்னக்கு, நான் காண்டா இருக்கேன்.. எங்கள் தலீவனை, சே.. ஒரு புல்லும் மதிக்கமாட்டீங்குது.

  அதுவும்.... இல்லாத தொகுதிய, இழுத்துக்கிட்டு வந்து அறிக்கை விட்ட எங்கள் தலைவனை..
  சே.. வார்த்தையே வரமாட்டீங்குது சார்..  .. வலிக்குது...

  (விளம்பரம்னாவே, பெண்கள் படம் போடவேண்டியிருக்கு.. அவர்களை நிறுத்தச்சொல்லுங்க... நானும் நிறுத்திக்கிறேன்...)

  ReplyDelete
 2. // அலம்பல்.. செருக்கு.. ஆணவம்.. அம்மாம்ம்ம்ம்ம்மா... எனக்கு இன்னும் தண்ணியா, நிற்காம போய்கிட்டு இருக்கு பாஸ்..(கண்ணில், எனப்படிக்கவும்)//


  எப்பா சாமீ தாங்கலைய்யா ....இது.....பட்டா பட்டி டிரேட் மார்க்.

  திரும்ப திரும்ப அந்த அம்மா கிட்டவே போயி நிக்குதுங்களே இந்த தமிழ் மறவர் கூட்டம்.
  இவர்கள் எல்லாம் உப்பு போட்டு சாபிடுகிரார்களா என்ன ?

  ReplyDelete
 3. அட அட அட என்ன ஒரு கருமாந்திர காட்சி சீய் கண்கொள்ளாக்காட்சி ஹிஹி!

  ReplyDelete
 4. ஆஹா!ஒருத்தரை விடாம எல்லோரையும் தாக்கிட்டீங்க!
  நடக்கட்டும்;இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான்,இல்லை?

  ReplyDelete
 5. நான் பார்த்த ட்விட் ஒன்று இங்கே விளக்கமாக.

  அரசியலை தொழிலாக செய்பவர்களுக்குதான் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கம் இருக்கும். நாம் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு காத்திருக்கும்போது எதற்கு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும்? வாக்குப் பதிவு முடிந்ததும் வழக்கம்போல் கொடநாடு சென்று விடலாம். #அடுத்த முறை தேர்தலை கோடை காலத்தில் வைக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும். #ஸ் யப்பா என்னா வெயில்? என்னா வெயில்?


  ----
  நீங்கள் கேட்ட கேள்விக்கான விடை

  'நாம' கட்சி.

  எவ்வளவு தெளிவா தீர்க்கமா தனக்கு ஒவ்வொரு இடத்திலும் எனன கிடைக்கும் என்று யூகித்து அதையே கட்சியின் பெயராக வைத்திருக்கும் அண்ணன் கார்த்திக்கை கிண்டல் செய்கின்றீர்களே, இப்படியே செய்து கொண்டிருந்தால், அடுத்து அவர் உங்களையே தனது கட்சியின் கொ.ப.செ ஆக நியமித்துவிடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  'நாம' கட்சி கொபசே அண்ணன் பட்டாப்பட்டி வாழ்க. #இப்பவே ப்ராக்டிஸ் பண்ணுவோம்ல.

  ReplyDelete
 6. @கும்மி
  //
  நாம' கட்சி.

  எவ்வளவு தெளிவா தீர்க்கமா தனக்கு ஒவ்வொரு இடத்திலும் எனன கிடைக்கும் என்று யூகித்து அதையே கட்சியின் பெயராக வைத்திருக்கும் அண்ணன் கார்த்திக்கை கிண்டல் செய்கின்றீர்களே
  //

  அது இல்லேண்ணே.. தலீவரு டென்சன்ல கட்சீபேரை மறந்துட்டாரு..
  பரவாயில்லை..நீங்களாவது எடுத்துக்கொடுத்தீங்களே..

  இதை எழுதி வெச்சாலும்.. அவரு மறந்துடுவாருனு நினக்கிறேன்..


  விடுங்க.. நெற்றியில ஒட்டிடலாம்.. ஹி..ஹி

  ReplyDelete
 7. //இதை எழுதி வெச்சாலும்.. அவரு மறந்துடுவாருனு நினக்கிறேன்..//

  அப்ப, நிச்சயமா கொபசே பதவி உங்களுக்குக் கொடுத்துரலாம். #அவரப் பத்தி இவ்வளவு கவலைப்படுறீங்களே !

  ReplyDelete
 8. @Pattapatti.//
  நன்றாக நாக்கை புடுங்கவது போல் கேட்டீர்கள் பட்டாப்பட்டி..இவர்கள் சூடு சொரணை அற்றவர்கள்..! திருந்தவே மாட்டார்கள்...! மக்கள் நாம் நாசமாய் போகவேண்டியதுதான்...! இவர்களெல்லாம் எதை தின்கிறார்களோ தெரியவில்லை...!

  - ஒரே ஒருக்கா பார்மாலிட்டி கமேன்ட்சை கூச்சமில்லாமல் ட்ரை பண்ணி பார்ப்போர் சங்கம்..

  மற்றும்

  யாரை திட்டுவதென்றே புரியாமல் குத்துமதிப்பாய் எதாயாச்சும் எழுதி யாரையாச்சும் திட்டிவிட்டு அப்பாடா என பெருமூச்சுடன் கடமையை முடிப்போர் சங்கம்..! :)

  ReplyDelete
 9. கும்மி said... 7

  //இதை எழுதி வெச்சாலும்.. அவரு மறந்துடுவாருனு நினக்கிறேன்..//

  அப்ப, நிச்சயமா கொபசே பதவி உங்களுக்குக் கொடுத்துரலாம். #அவரப் பத்தி இவ்வளவு கவலைப்படுறீங்களே !
  //

  ஹா.ஹா தொழில்முறை உறவுண்ணே.. ஹி..ஹி

  நாங்க ரெண்டு பேரும் காமெடி பன்ணிக்கிட்டு இருக்கோம்...

  ReplyDelete
 10. Blogger திருவாரூர்காரன் said...

  @Pattapatti.//
  நன்றாக நாக்கை புடுங்கவது போல் கேட்டீர்கள் பட்டாப்பட்டி..இவர்கள் சூடு சொரணை அற்றவர்கள்..! திருந்தவே மாட்டார்கள்...! மக்கள் நாம் நாசமாய் போகவேண்டியதுதான்...! இவர்களெல்லாம் எதை தின்கிறார்களோ தெரியவில்லை...!

  - ஒரே ஒருக்கா பார்மாலிட்டி கமேன்ட்சை கூச்சமில்லாமல் ட்ரை பண்ணி பார்ப்போர் சங்கம்..

  மற்றும்

  யாரை திட்டுவதென்றே புரியாமல் குத்துமதிப்பாய் எதாயாச்சும் எழுதி யாரையாச்சும் திட்டிவிட்டு அப்பாடா என பெருமூச்சுடன் கடமையை முடிப்போர் சங்கம்..! :)
  //

  யோவ்.. நீ போட்டது universal கமெண்டையா...

  எங்கவேணா ..எப்பவேணா, வெக்கமேயில்லாம போடலாம்.. நல்லா மேட்ச் ஆகும்..

  ReplyDelete
 11. @@@பட்டாபட்டி.... said... 10
  யோவ்.. நீ போட்டது universal கமெண்டையா...
  எங்கவேணா ..எப்பவேணா, வெக்கமேயில்லாம போடலாம்.. நல்லா மேட்ச் ஆகும்./////

  மிகவும் அழகான பகிர்வு...! பகிர்ந்ததுக்கு பன்றி..!

  (இது நன்றியா...ங்கொய்யால ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆய்ருச்சு...) :)

  ReplyDelete
 12. ம்..ம்..நடத்துங்க.. நடத்துங்க..
  ஒருத்தரை விடாம எல்லோரையும் தாக்கிட்டீங்க!

  ReplyDelete
 13. @@@விக்கி உலகம் said...
  அட அட அட என்ன ஒரு கருமாந்திர காட்சி சீய் கண்கொள்ளாக்காட்சி ஹிஹி!//

  இதே கமெண்ட்ட நான் வேற ஒரு ப்ளாக்ல பார்த்தனே...?
  எப்டி அண்ணன்..ஒரு தடவ டைப் பண்ணிட்டு எல்லாத்துக்கும் போய் போஸ்ட் பண்ணிடறதா..? :)

  ReplyDelete
 14. டும்டும்...டும்டும்...

  இன்னிக்கு எல்லோருக்கும் பட்டாபட்டியா?

  ReplyDelete
 15. @@@சென்னை பித்தன் said...
  ஆஹா!ஒருத்தரை விடாம எல்லோரையும் தாக்கிட்டீங்க!
  நடக்கட்டும்;இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான்,இல்லை?///

  பட்டாப்பட்டி யார தாக்கி எழுதறான், யார சப்போர்ட் பண்ணி எழுதரான்னு எழுதற இவனுக்கும் புரியாது, படிக்கற நோன்னைகளுக்கும் புரியாது..ஆனா, எப்டியா கமென்ட் போடறவங்களுக்கு மட்டும் கரெக்டா புரியுது...?:)

  ReplyDelete
 16. @Pattapatti../

  யோவ் பட்டாப்பட்டி..உன் ரசிகர்கள் அதிகமாயட்டாங்க...நான் கெளம்பறேன்..நீனே வெச்சு சமாளிச்சுக்க...! :)

  ReplyDelete
 17. ஹளோ மிஷ்டர் பத்தாபத்தி,ஐ லைக் யுவர் ப்ளாக். என்கூட கூட்டணி ஷேந்துடுங்க.டமிள்னாட்டுல இருக்குற 1500 தொகுதிலயும் நாம ஜெயிக்கலாம்.
  ஹேய்..ஹேய்ய்ய்... வேர் இஸ் மை தொப்பி மேன்?

  ReplyDelete
 18. தலைவன் கார்த்திக்கை கிண்டல் அடிக்கும் பட்டாபட்டி ஒழிக!

  ஏதோ,போன தேர்தல் நினைப்புல எங்க தலைவன் கார்த்திக் இல்லாத தொகுதில நிக்கப் போறேன்னு சொல்லிட்டாரு.இது என்ன கொலைக் குத்தமாய்யா?அதுக்கு ஏன்யா இப்படி அடிக்கீங்க அவர?

  அண்ணன் கார்த்திக் வாழ்க!
  அவர்தம் கார்த்திக் முத்துராமன் facebook அக்கௌன்ட் வளர்க!
  அவர் facebook மூலமாகவே செய்யவுள்ள புரட்சி ஓங்குக!

  ReplyDelete
 19. //எல்லோரும் வாயில டம்ளர்ல பால் ஊற்றி, வாய் வழியா குடிச்சா, நாம ஸ்ட்ரா வெச்சு அதுலே..... உக்காருவோம். //

  இது செம நக்கல்யா. ;)

  ReplyDelete
 20. அடங்கப்பா, இன்னும் கொஞ்ச நாள்ல அந்த வெந்தும் வேகாத மண்டையன் விஜய் வேற பிரச்சாரம்னு ஆரம்பிசுடப் போறான்.கொடுமைடா சாமி...

  ReplyDelete
 21. ஒரே காமெடியா இருக்கு! தாங்க முடியல!

  ReplyDelete
 22. @@@எஸ்.கே said... 22
  ஒரே காமெடியா இருக்கு! தாங்க முடியல!.///

  செங்காமட்டாய தேங்கா எண்ணெய்ல கொளப்பி முதுகுல பூசிகிட்டு ஜில்லுன்னு வெந்நீர்ல குளிங்க..! சரியாய்டும்..! :)

  Same template comment..Rejected..! :)

  ReplyDelete
 23. ILLUMINATI said...
  அடங்கப்பா, இன்னும் கொஞ்ச நாள்ல அந்த வெந்தும் வேகாத மண்டையன் விஜய் வேற பிரச்சாரம்னு ஆரம்பிசுடப் போறான்.கொடுமைடா சாமி...///

  அவன் வரட்டும் மச்சி..அதான பினிஷிங் டச்சே..! :)

  ReplyDelete
 24. @திருவாரூர்காரன் said...

  Same template comment..Rejected..! :
  //
  யோவ்.. வெண்ணை.. போறேனு சொன்னியே..அப்பவே உன்னிய நாங்க கட்சிய விட்டு விலக்கியாச்சு..!!!
  :-)
  ஏன்னா..நாங்க எதுலேயும் Fast...ஹி..ஹி

  ReplyDelete
 25. //Same template comment..Rejected..! :)//

  அப்படிங்கிறீங்க? சரி என்ன போடலாம்?

  தலைவர் பட்டாபட்டி வாழ்க?
  தலைவர் திருவாரூர்காரர் வாழ்க?
  தலைவர் இலுமினாட்டி வாழ்க?


  (நானே அவர் எல்லோரையும் புடிச்சு கலாய்ச்சு வச்சிருக்கார். வந்து போனதுக்கு நாளைக்கு நம்மளையும் புடிச்சுட்டு போனாங்கன்னா,அய்யோ கொல்றாங்களே கொல்றாங்களே கத்தவா முடியும்னு பயத்துல போறேங்க:-)))))

  ReplyDelete
 26. கரகாட்ட காரன் கோவை சரளா : இந்தா , இந்தா , இங்க என்ன சண்டை , இங்க என்ன சண்டை ?

  ReplyDelete
 27. @திருவாரூர்காரன் said...
  //விஜய் வேற பிரச்சாரம்னு ஆரம்பிசுடப் போறான்.கொடுமைடா சாமி...///

  அவன் வரட்டும் மச்சி..அதான பினிஷிங் டச்சே..! :)
  //

  எங்க தங்கத்தலைவனை.. தானைத்தலைவனை யாராவது போட்டிங்க.. அப்பால இருக்கு உங்களுக்கு..

  யோவ்.. ப்ளீஸ்யா.. நானே அறுக்குறேன்.. அவ்ன் அப்பனொட சேர்த்துவெச்சு...

  ReplyDelete
 28. /// டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!! ////

  namitha : what does it mean? actually i dont know tamil, machan ...

  ReplyDelete
 29. பட்டா பட்டி எனக்கு ஒரு டவுட்ட்டு உன்னோட profile படத்துல இந்தியன் டோயலேட் ல உக்காந்து ஒரு கைல பீடி , ஒரு கைல பேப்பர் வச்சு இருக்கியே , அது என்ன 2011 தேர்தல் அறிக்கையா ? ஹி ஹி . . .

  ReplyDelete
 30. ♔ℜockzs ℜajesℌ♔™ said...

  பட்டா பட்டி எனக்கு ஒரு டவுட்ட்டு உன்னோட profile படத்துல இந்தியன் டோயலேட் ல உக்காந்து ஒரு கைல பீடி , ஒரு கைல பேப்பர் வச்சு இருக்கியே , அது என்ன 2011 தேர்தல் அறிக்கையா ? ஹி ஹி . . .
  //

  சே..சே.. போயிட்டு துடைக்க பாஸ்..

  ( அநத பேப்பருக்கும் ஒரு பேர் இருக்கு.. ஹி..ஹி.. ’மக்கள் மனு’ )

  ReplyDelete
 31. எஸ்.கே said...

  //Same template comment..Rejected..! :)//
  //

  வாங்க பாஸு.. இங்க கமென்ஸ் போடும்போது.. கரகரனு அறுத்து வீசறமாறி போடுங்க..
  அப்பத்தான்.. இந்த நாதாரிக அடங்குவானுக..!!
  ஹி..ஹி

  ReplyDelete
 32. /// பட்டாபட்டி.... said...

  எங்க தங்கத்தலைவனை.. தானைத்தலைவனை யாராவது போட்டிங்க.. அப்பால இருக்கு உங்களுக்கு..

  யோவ்.. ப்ளீஸ்யா.. நானே அறுக்குறேன்.. அவ்ன் அப்பனொட சேர்த்துவெச்சு...//////

  கிட்டத்தட்ட அத்தனை பதிவருங்களும் கிழிச்சு தொங்கவிட்ட கோவணத்த இப்ப அருணாக்கயிறோட சேத்து தொவைக்கப்போறேன்னு வெக்கமில்லாம சொல்றியே பட்டாபட்டி,
  இது சரிதானா, நாளைய வரலாறு உன்னை காறித்துப்பாதா?

  ReplyDelete
 33. எல்லாரையும் வாரு வாருன்னு வறுத்து வாரிட்டியே மக்கா கலக்கல்....

  ReplyDelete
 34. //விக்கி உலகம் said...
  அட அட அட என்ன ஒரு கருமாந்திர காட்சி சீய் கண்கொள்ளாக்காட்சி ஹிஹி!//

  யோவ் நீரு எப்பவும் இப்பிடிதானா அல்லது இப்பிடித்தான் எப்பவுமா....

  ReplyDelete
 35. @வானம்
  கிட்டத்தட்ட அத்தனை பதிவருங்களும் கிழிச்சு தொங்கவிட்ட கோவணத்த இப்ப அருணாக்கயிறோட சேத்து தொவைக்கப்போறேன்னு வெக்கமில்லாம சொல்றியே பட்டாபட்டி,
  இது சரிதானா, நாளைய வரலாறு உன்னை காறித்துப்பாதா?
  //

  அதுக்கெல்லாம் பயந்தா, நாட்டை எப்படியா பிடிக்கிறது?..
  ஏன் ?.,. நம்ம தலீவர் இல்ல....!!

  இப்படியே பேசிக்கிட்டு இருந்தா.. தக்காளி.. வாக்காளர் லிஸ்ட்ல, உம்ம பேர் இல்லாம பன்ணிடுவோம்.. ஹி..ஹி

  ( ஏன் பாஸ்.. காறி துப்பிட்டானு சொன்னா..அசிங்கமா பாஸ்?..ஒன்ணும் தெரியாத பச்சபுள்ளையாவே வளந்துட்டேன்னு பக்கத்துவீட்டு ஆன்டியும் சொன்னாங்க...!!)

  ReplyDelete
 36. பட்ட இந்தா தேர்தல்ல நீ யாருக்கு ஓட்டு போடா போற?
  ஆனா உனக்கு ஓட்டு உரிமை இருக்க ?

  ReplyDelete
 37. குஷ்பு படத்தை, பின்னாடி திருப்பி போட்டிருக்கேனே.. அதை பற்றி யாராவது பேசரானுகலா?..
  சே.. சண்டைக்கு , நாமளே வலுக்கட்டாயமா இழுக்க வேண்டியிருக்கு..

  என்னமோ பண்ணு நாராயணா..!!!

  ReplyDelete
 38. Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

  பட்ட இந்தா தேர்தல்ல நீ யாருக்கு ஓட்டு போடா போற?
  ஆனா உனக்கு ஓட்டு உரிமை இருக்க ?
  //

  ஏண்ணே... உருகி..உருவி(?) பதிவ போட்டிருக்கேனே.. அந்த தங்கத்தலைவன் மட்டும் என் கண்ணுல பட்டா..ம்.ம்.
  அவருக்குத்தான் குத்தப்(?) போறேன்..
  ஹி..ஹி

  (காங்கிரஸ்காரனைதவிர..எந்த நாதாரியா இருந்தாலும் சரி.. )

  ReplyDelete
 39. //////குஷ்பு படத்தை, பின்னாடி திருப்பி போட்டிருக்கேனே.. அதை பற்றி யாராவது பேசரானுகலா?..
  சே.. சண்டைக்கு , நாமளே வலுக்கட்டாயமா இழுக்க வேண்டியிருக்கு..

  என்னமோ பண்ணு நாராயணா..!!! //////////

  தங்க தலைவி குஷ்பூ வோட முன்னாடி தெரியுற மாதிரி , i mean முகம் தெரியுற மாதிரி போட்டோ போடாத பட்டாவை கண்டிக்குறேன் ....
  பட்டா ஒழிக . . . .
  பட்டா ஒழிக . . . .
  பட்டா ஒழிக . . . .

  ReplyDelete
 40. பட்ட இந்தா தேர்தல்ல நீ யாருக்கு ஓட்டு போடா போற?
  ஆனா உனக்கு ஓட்டு உரிமை இருக்க ?
  //

  ஏண்ணே... உருகி..உருவி(?) பதிவ போட்டிருக்கேனே.. அந்த தங்கத்தலைவன் மட்டும் என் கண்ணுல பட்டா..ம்.ம்.
  அவருக்குத்தான் குத்தப்(?) போறேன்..
  ஹி..ஹி

  (காங்கிரஸ்காரனைதவிர..எந்த நாதாரியா இருந்தாலும் சரி.. )//////////


  கடைசி வரைக்கு புரியாத மாதிரி பேசுறதே உனக்கு பொழப்ப போச்சு .....

  ReplyDelete
 41. ஏய் பட்டபட்டி இன்னம்மா பேஜார் குடுக்குற
  என் தல டிவி குட்துச்சி , க்ரைண்டர் தர்றாரு , கம்ப்புட்டர் போட்டி குட தரரன் உனக்கு வேணவா

  அம்மா வந்துச்சின சும்மா செட்டப் போட்டி தான் தரும் !

  என்கொய்யா எல்லாம் தறாரு சும்மா நூல்புட்ச்ச கனக்க குட்பாறு

  வேணாம் பேஜார் பண்ணாத அத்த தப உனக்கு எலேச்ன் நிக்க சிட் குட்க சொல்றன் செர்யா மாமே

  ReplyDelete
 42. கடைசில எல்லாப் பயபுள்ளகளும் சேர்ந்து நம்ம பட்டாபட்டிய உருவிட்டானுகளே பட்டா......

  ஸ்டெர்லைட் காரனும், இந்த மிடாஸ் ஓனரு பொம்பளயும் சேந்து தாத்தாவ மறுபடியும் கொண்டுவர்றதுன்னு முடிவே பண்ணிட்டாங்க.....

  சரி விடுர்றா பனா பனா.... போய்ட்டே இரு யாரும் பாக்கல.... இப்படியே மெய்ண்டைன் பண்ணிடலாம்....

  ReplyDelete
 43. //இப்ப எனக்கு லைட்டா டவுட் வந்திருக்கு மச்சி.. ஒருவேளை கலைஞரும் , அம்மாவும் கூட்டணி போட்டு நம்ம வேட்டிய உருவுவாங்களோனு?.
  நீங்க என்னா நினைக்கிறீங்க?..///

  நான் என்ன நெனைக்கிறேனா, உறுவுனது வேஷ்டிய இல்லனுனு.......( உறுவுனது நம்மா @$^&*(&%$#@@#%&*&....த......

  ReplyDelete
 44. //.( மனைவிக்கு சீட் கிடைச்சுதா தொரை.. இல்லேனா சொல்லு.. தாத்தாவ, விட்டு தந்தி அடிக்கிறோம்.//

  மாக உன் தலைவனின் மனைவிக்கு சீட் கொடுத்தாச்சு ..எப்பபா இப்ப தான் வாங்கி கொடுத்துட்டு வரேன் ..ஜெயந்தி தங்கபாலு ...உனக்கு இப்ப சந்தோசம் தானே

  ReplyDelete
 45. // அலம்பல்.. செருக்கு.. ஆணவம்.. அம்மாம்ம்ம்ம்ம்மா... எனக்கு இன்னும் தண்ணியா, நிற்காம போய்கிட்டு இருக்கு பாஸ்..(கண்ணில், எனப்படிக்கவும்)//

  யெப்பா, உம்ம பதிவை ஆபீஸ்லே படிச்சா எனக்கும் தண்ணி வர்ற வரைக்கும் (கண்ணுலே தான்!) சிரிப்பு வருதே!

  ReplyDelete
 46. ஏன் இந்த கொலைவெறி ................ எலக்சன் வந்தது மக்களுக்கோ ஓசில கிரைண்டர், ம!#று, மட்டை ............. தொண்டர்களுக்கு குவாட்டர், பிரியாணி கிடைச்சதோ இல்லையோ ..............உனக்கு நல்ல வேட்டை ..............இம்ம்ம்மம்ம்ம்ம்........நீ நல்லா அடிச்சு ஆடு ராசா ........ யோவ் அந்த ராசா இல்லையா .......... ஜா .....வடமொளின்னு நீதான சொன்ன

  ReplyDelete
 47. //இப்ப எனக்கு லைட்டா டவுட் வந்திருக்கு மச்சி.. ஒருவேளை கலைஞரும் , அம்மாவும் கூட்டணி போட்டு நம்ம வேட்டிய உருவுவாங்களோனு?நீங்க என்னா நினைக்கிறீங்க?.//

  ஓண்ணும் நினைக்கலே. ஏன்னா நான் பேண்ட்ஸ் போட்டிருக்கேன். :-)

  ReplyDelete
 48. //பெயிண்டிங் செய்து தருவதில் எங்களை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள விழைகிறோம்.//

  முடியலே...! முடியலே...! வயிறு வலிக்குது! :-))))))))))))))))))))))))

  ReplyDelete
 49. //”வேட்டியை அவிழுங்கள்
  பட்டாபட்டியை அணியுங்கள்.
  உழைக்கப்புறப்படுங்கள்.”//

  இது கோஷம்! :-))

  ReplyDelete
 50. //(யோவ்.. உன்னொட கட்சிப்பேரு என்னாய்யா?.. சீக்கிரம் சொல்லு.. மக்களுக்கு இன்ரோ பண்ணத்தாவலே..அடச்சே.. மறந்து தொலச்சிட்டியா?.. சரி விடு..சூனாபானா பார்க்காததா?)//

  செம அழும்ம்ம்பு....! :-)))))

  ReplyDelete
 51. மனசை லேசாக்கிட்டீங்க! நன்றி! :-))

  ReplyDelete
 52. /////////பட்டாபட்டி.... said...
  @கும்மி
  //
  நாம' கட்சி.

  எவ்வளவு தெளிவா தீர்க்கமா தனக்கு ஒவ்வொரு இடத்திலும் எனன கிடைக்கும் என்று யூகித்து அதையே கட்சியின் பெயராக வைத்திருக்கும் அண்ணன் கார்த்திக்கை கிண்டல் செய்கின்றீர்களே
  //

  அது இல்லேண்ணே.. தலீவரு டென்சன்ல கட்சீபேரை மறந்துட்டாரு..
  பரவாயில்லை..நீங்களாவது எடுத்துக்கொடுத்தீங்களே..

  இதை எழுதி வெச்சாலும்.. அவரு மறந்துடுவாருனு நினக்கிறேன்..


  விடுங்க.. நெற்றியில ஒட்டிடலாம்.. ஹி..ஹி//////////

  நெத்தில ஒட்டுனா நிக்காது,பேசாம சூடு போட்ருவோம்.....அழியாதுல....!

  ReplyDelete
 53. ///////முஸ்கி 1:
  கத்திமுனையில், இந்த பதிவை எழுதவைத்த, அருமை அண்ணன்கள் வெளியூர்காரன் ////////

  யோவ் அவ்ருதான் எங்க புளுத்த பழத்த பாத்துட்டு திருவாரூர்காரன்னு பேர மாத்திட்டாருல்ல அப்புறம் என்ன இன்னும் வெளியூர்காரன்?

  ReplyDelete
 54. //////அலம்பல்.. செருக்கு.. ஆணவம்.. அம்மாம்ம்ம்ம்ம்மா... எனக்கு இன்னும் தண்ணியா, நிற்காம போய்கிட்டு இருக்கு பாஸ்..(கண்ணில், எனப்படிக்கவும்)////////

  என்னது கண்ணுலேயா...? வெங்காயம் வெங்காயம்...........

  ReplyDelete
 55. ///////”அய்யா..அம்மா..தாத்தா..பாட்டி..பேரன்..பேத்தி.. உடன்பிறப்பு.. வளர்ப்புமகன்..வளர்க்காமகன்..ராஜ்ஜியம்தான்”.////////

  சகோதரிய விட்டுட்டீங்களேண்ணே......

  ReplyDelete
 56. /////...( தலீவா.. கட்சிப்பேரை ஒரு பேப்பர்ல எழுதி , பாக்கெட்ல வெச்சுக்க. இல்ல அசிங்கப்படப்போறோம்...)
  .///////

  அவர் ஏற்கனவே அப்படித்தான் வெச்சிருக்காருன்னு தெரிஞ்சும் இப்படி சொல்றது நியாயமா?

  ReplyDelete
 57. யோவ்.. உன்னொட கட்சிப்பேரு என்னாய்யா?.. சீக்கிரம் சொல்லு.. மக்களுக்கு இன்ரோ பண்ணத்தாவலே..அடச்சே.. மறந்து தொலச்சிட்டியா?.. சரி விடு..சூனாபானா பார்க்காததா?)///

  கடைசிலயாவது சொன்னாரா இல்லையா? நாங்க வோட்டு போட வேண்டாமா?

  ReplyDelete
 58. பட்டு!தராசு பார்த்ததும் தோன்றியது இந்த பின்னூட்டம்.....

  இதுவரைக்கும் தப்பட்டையத்தான் அடிச்சுகிட்டுருந்தோம்.இப்ப நம்மளை மத்தளம் அடிக்க வச்சிட்டாங்களே!

  ReplyDelete
 59. நாந்தான் லேட்டா?

  வட போச்சா?

  நைட்டுதான் போடனும் என்று சொன்னா கேக்கனும்.

  ReplyDelete
 60. வீரப்பெண்March 24, 2011 at 9:20 AM

  Blog என்பது இலவசம் என்பதற்காக பெண்களின் படத்தைப்போட்டு விளம்பரம் செய்யும் சராசரி ஆணாதிக்கவாதிதான் நீங்கள்.

  பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?
  வந்தால் கேவலமாக பேசுவீர்களா?

  குஷ்பு மேடம் படத்தை போட்டு , நக்கல் செய்து பெண்களை இழிவுப்படுத்தியதற்கு என் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ப்ளாக் மூலம் நல்ல சமுதாய கருத்துக்களையும், முன்னேறும் வழிகளையும் எழுதுவதை விடுத்து, இப்படி நக்கல், நையாண்டி, கும்மி அடிப்பதுதான் உங்கள் நோக்கமா?.


  நம்மை சுற்றி இருக்கும் குப்பைகளை அகற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் , பெண்களை இழிவாக பேசி திரிபவர்களை என்ன செய்ய?.

  கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விழைவது. உங்கள் பதிவுக்கும் செக்ஸ் புத்தகத்துக்கும் வேறுபாடு இல்லை.

  திருந்துங்கள். உங்களால் முடிந்த நன்மைகளை, சமுதாயத்துக்கு செய்யுங்கள்.

  இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால். எப்படி உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நாள் முழுதும் கும்மியடிக்க நேரம் செலவழிக்க முடியுது?..

  எனக்கு வாசிக்கவே நேரம் பற்றவில்லை.


  இனிமேல் இங்கு வந்து படிக்க எனக்கு விருப்பமும் இல்லை.

  ReplyDelete
 61. @ஏமாந்த சோணகிரி
  ஏய் பட்டபட்டி இன்னம்மா பேஜார் குடுக்குற
  என் தல டிவி குட்துச்சி , க்ரைண்டர் தர்றாரு , கம்ப்புட்டர் போட்டி குட தரரன் உனக்கு வேணவா
  அம்மா வந்துச்சின சும்மா செட்டப் போட்டி தான் தரும் !
  என்கொய்யா எல்லாம் தறாரு சும்மா நூல்புட்ச்ச கனக்க குட்பாறு
  வேணாம் பேஜார் பண்ணாத அத்த தப உனக்கு எலேச்ன் நிக்க சிட் குட்க சொல்றன் செர்யா மாமே
  //

  அட.. சீட் கொடுக்கேனு சொன்னதால.. ஹி..ஹி “கலீனர் ஜீ வாழ்க”-னு கோசம் குடுக்கிறேன்,
  ஏம்பா.. எனக்கு ஜன்னலோர சீட் குடுக்கச்சொல்லுப்பா உன் தலீவனாண்ட..

  ReplyDelete
 62. @@@வீரப்பெண் said... 61
  திருந்துங்கள். உங்களால் முடிந்த நன்மைகளை, சமுதாயத்துக்கு செய்யுங்கள். ///

  அயோயோ..இந்த அக்கா பெரிய அப்பாடக்கரா இருக்கும் போலவே...! :)

  பசங்களா எல்லாரும் வரிசையா வந்து வீரப்பெண் அக்காவுக்கு அலும்பா ஒரு "ஓ" போடுங்க...!

  மொதோ "ஓ" என்னோடது...!

  அக்கோவ்..."ஊ ஊ ஊ"...சாரிபா..."ஓ....".... ஓ ஓ ஓ ஓ.....!

  (ங்கொய்யா..எங்க வந்து மெசேஜ் குடுக்கற...ஓடுறி...! )

  ReplyDelete
 63. @@@வீரப்பெண் said...
  கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விழைவது. உங்கள் பதிவுக்கும் செக்ஸ் புத்தகத்துக்கும் வேறுபாடு இல்லை.///

  யோவ் பட்டாப்பட்டி..செக்ஸ் புக் எப்டி இருக்கும்னு இந்த பீசுக்கு எப்டி தெரியும்...?

  நெறைய படிக்கும் போல...! (உன் ப்ளாக் அந்த அளவுகேல்லாம் நல்லா இருக்காதே..இதுக்கே ஏன் இந்த பிகரு இப்புடி கொந்தளிக்குது..! ) :)

  ReplyDelete
 64. @ey
  நான் என்ன நெனைக்கிறேனா, உறுவுனது வேஷ்டிய இல்லனுனு.......( உறுவுனது நம்மா @$^&*(&%$#@@#%&*&....த......
  /

  யோவ்.. இப்ப ஏதாவது கெட்டவார்த்டியில சொன்னே?

  ReplyDelete
 65. @இம்சைஅரசன் பாபு.
  மாக உன் தலைவனின் மனைவிக்கு சீட் கொடுத்தாச்சு ..எப்பபா இப்ப தான் வாங்கி கொடுத்துட்டு வரேன் ..ஜெயந்தி தங்கபாலு ...உனக்கு இப்ப சந்தோசம் தானே
  //

  யோவ்.. எந்தவீட்டம்மாக்கு.. அத முதல்ல சொல்லு..!!!

  ReplyDelete
 66. @சேட்டைக்காரன்
  யெப்பா, உம்ம பதிவை ஆபீஸ்லே படிச்சா எனக்கும் தண்ணி வர்ற வரைக்கும் (கண்ணுலே தான்!) சிரிப்பு வருதே!
  ஓண்ணும் நினைக்கலே. ஏன்னா நான் பேண்ட்ஸ் போட்டிருக்கேன். :-)

  //

  ஹி..ஹி ..விடுண்ணே. விடுண்ணே...
  பேண்ட் அவுக்குறது ஈஸிண்ணே இந்த கம்யூட்டர் காலத்தில...

  ReplyDelete
 67. @@@@வீரப்பெண் said...
  ப்ளாக் மூலம் நல்ல சமுதாய கருத்துக்களையும், முன்னேறும் வழிகளையும் எழுதுவதை விடுத்து, இப்படி நக்கல், நையாண்டி, கும்மி அடிப்பதுதான் உங்கள் நோக்கமா?.///

  ஆமாம்.அதுதான் எங்க நோக்கம்...இப்ப என்ன பண்ற சொல்ற அதுக்கு..? :)

  ReplyDelete
 68. @மங்குனி அமைச்சர் said...
  ஏன் இந்த கொலைவெறி ................ எலக்சன் வந்தது மக்களுக்கோ ஓசில கிரைண்டர், ம!#று, மட்டை ............. தொண்டர்களுக்கு குவாட்டர், பிரியாணி கிடைச்சதோ இல்லையோ ..............உனக்கு நல்ல வேட்டை ..............இம்ம்ம்மம்ம்ம்ம்........நீ நல்லா அடிச்சு ஆடு ராசா ........ யோவ் அந்த ராசா இல்லையா .......... ஜா .....வடமொளின்னு நீதான சொன்ன
  //

  ங்கொய்யா.. டெம்ப்ளேட் கமென்ஸ் போட்டுப்புட்டு, ரவுச பாரு...

  ReplyDelete
 69. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் அவ்ருதான் எங்க புளுத்த பழத்த பாத்துட்டு திருவாரூர்காரன்னு பேர மாத்திட்டாருல்ல அப்புறம் என்ன இன்னும் வெளியூர்காரன்?
  //

  அட.. ஆமா இல்லை...

  ReplyDelete
 70. @வைகை said...
  யோவ்.. உன்னொட கட்சிப்பேரு என்னாய்யா?.. சீக்கிரம் சொல்லு.. மக்களுக்கு இன்ரோ பண்ணத்தாவலே..அடச்சே.. மறந்து தொலச்சிட்டியா?.. சரி விடு..சூனாபானா பார்க்காததா?)///

  கடைசிலயாவது சொன்னாரா இல்லையா? நாங்க வோட்டு போட வேண்டாமா?
  //

  ஏதோ குண்டூருனு சொல்லிக்கிட்டு இருந்துச்சு மப்புல.. ஹி..ஹி

  ReplyDelete
 71. @ராஜ நடராஜன் said...
  பட்டு!தராசு பார்த்ததும் தோன்றியது இந்த பின்னூட்டம்.....
  இதுவரைக்கும் தப்பட்டையத்தான் அடிச்சுகிட்டுருந்தோம்.இப்ப நம்மளை மத்தளம் அடிக்க வச்சிட்டாங்களே!
  //
  ஹி..ஹி அட.. ஆமாண்ணே....

  ReplyDelete
 72. @ராவணன் said...
  நாந்தான் லேட்டா?
  வட போச்சா?
  நைட்டுதான் போடனும் என்று சொன்னா கேக்கனும்.
  //

  அய்யோ..வட போச்சா?..

  விடுங்க.. உங்களுக்கு அடுத்த கமென்ஸ் படிங்க.. வடை கிடைச்சாச்சு..

  ReplyDelete
 73. @வீரப்பெண்
  //
  Blog என்பது இலவசம் என்பதற்காக பெண்களின் படத்தைப்போட்டு விளம்பரம் செய்யும் சராசரி ஆணாதிக்கவாதிதான் நீங்கள்.
  //

  அட என்னக்கா.. பெரிய பெரிய வார்த்களை போட்டுக்கிட்டு?.
  இல்லவசம்னா.. பெனாயிலையே , ராவா அடிப்போம்.. அப்படிபட்ட எங்களை பார்த்து..!!!  //
  பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?
  வந்தால் கேவலமாக பேசுவீர்களா?
  //

  அய்யே.. லூஸ்சா நீ?. பதிவுல இன்னா கேவலத்த பார்த்தீங்க?


  //
  குஷ்பு மேடம் படத்தை போட்டு , நக்கல் செய்து பெண்களை இழிவுப்படுத்தியதற்கு என் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.
  //
  யாருகிட்டக்கா?... ஏக்கா.. அந்தம்மாதான் முதுகை காமிச்சுக்கிட்டு..ஆங்.. அதுல பச்சைவேற குத்திக்கிட்டு படம் எடுத்திருக்கு.
  என்னய போயி குறை சொல்லிக்கிட்டு..  //
  ப்ளாக் மூலம் நல்ல சமுதாய கருத்துக்களையும், முன்னேறும் வழிகளையும் எழுதுவதை விடுத்து, இப்படி நக்கல், நையாண்டி, கும்மி அடிப்பதுதான் உங்கள் நோக்கமா?.
  நம்மை சுற்றி இருக்கும் குப்பைகளை அகற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் , பெண்களை இழிவாக பேசி திரிபவர்களை என்ன செய்ய?.
  //

  அக்கோவ்..அறிவுக்கண்ணை ரொம்ப தொறந்துவிட்டுட்டீங்க..!! இனிமேல பேசமாட்டங்க..
  ஏங்கா..நல்ல சமுதாய கருத்துன்னா “30 நாள்ல குப்பி கொடுத்து பணக்கரான் ஆவது எப்படி?னு சாரு சொன்னாரே.. அதுமாதிரியாக்கா?
  //
  கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விழைவது. உங்கள் பதிவுக்கும் செக்ஸ் புத்தகத்துக்கும் வேறுபாடு இல்லை.
  //

  அவ்வளவு நல்ல்ல்ல்ல்ல்லாவாக்கா இருக்கு.. டேங்ஸ்க்கா....லிங்க் குடுகங்கா. நான் படிச்சதேயில்ல..


  // திருந்துங்கள். உங்களால் முடிந்த நன்மைகளை, சமுதாயத்துக்கு செய்யுங்கள்.
  இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால். எப்படி உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நாள் முழுதும் கும்மியடிக்க நேரம் செலவழிக்க முடியுது?..
  எனக்கு வாசிக்கவே நேரம் பற்றவில்லை.
  //
  அய்யே.. எங்க கம்பெனிய சீக்கிரம் இழுத்து மூடப்போறாங்கக்கா.. சீக்கிரம் என்னிய தமிழக முதல்வரா பார்க்ககூட சன்ஸ் இருக்குனு காரமடை ஜோசியன் , கைரேகைய பார்த்து சொன்னாங்க்கா...

  // இனிமேல் இங்கு வந்து படிக்க எனக்கு விருப்பமும் இல்லை//
  அக்கா.. என்னக்கா இப்படி சொல்லிப்பூட்டீங்க?.. எனக்கே நான் எழுதுவதை படிக்க விருப்பமில்லை.. அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கும்..
  சரி விடுக்கா...தொடப்பக்கட்டையோட, சமுதாயத்தை திருத்த கிளம்பிட்டேன்..

  யோவ்.. எல்லோரும் வழிவிடுங்க..!!

  ReplyDelete
 74. @All

  //
  Followers... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை பண்ணிட்டு, முடிவை எடுங்க..
  //

  இந்த மாறி ஒரு வேகத்தடைய என்னோட ப்ளாக்ல வெச்சிருக்கேன். அதைப்படிச்சுட்டு... ”இக்னோர் பன்ணிட்டு”.. இப்ப வந்து, என்னிய யாரும் குறை சொன்னீங்க.. அப்பால இருக்கு கதை..
  ஆமென்..

  ReplyDelete
 75. @திருவாரூர்காரன் said... 64
  யோவ் பட்டாப்பட்டி..செக்ஸ் புக் எப்டி இருக்கும்னு இந்த பீசுக்கு எப்டி தெரியும்...?
  //

  தெர்லப்பா.. சே.. பச்சமண்ணா வளர்ந்ததுக்கு, நமக்கு கிடைச்ச மரியாதைய பாரு..

  சே.. இனிமே, எதுவுமே வேணாய்யா..!!


  (ஏன் மச்சி.. இந்த செக்ஸ் புக் படிக்க லிங்க வாங்கி கொடேன்.!!!)
  :-)

  ReplyDelete
 76. நெறைய படிக்கும் போல...! (உன் ப்ளாக் அந்த அளவுகேல்லாம் நல்லா இருக்காதே..இதுக்கே ஏன் இந்த பிகரு இப்புடி கொந்தளிக்குது..! ) :)//

  ஆங்... இன்னா சொல்ற மச்சி..
  இங்க சிக்னல் வீக்..

  அப்பால கூப்பிடு..

  ங்கொய்யா.. விட்டா என்னியவே போட்டு தள்ளீட்டு..ஆச்சிய ..சே..ஆட்சிய புடிச்சுடுவானுக..!!!
  :-)

  ReplyDelete
 77. //Blog என்பது இலவசம் என்பதற்காக பெண்களின் படத்தைப்போட்டு விளம்பரம் செய்யும் சராசரி ஆணாதிக்கவாதிதான் நீங்கள்.//

  என்னக்கா சொல்றீங்க? பொம்பளைங்க போட்டோவே போடக் கூடாதா? ச்சே,இது தெரியாம எங்கூரு சின்ராசு கக்கூசு முதற்கொண்டு சுவத்தில பொம்பளைங்க படம் போட்டுக்கிட்டு சுத்திகிட்டு இருக்கான் (அவரு பெயிண்டராமா...). அவனுக்கு என்ன கொழுப்பு இருக்கும்? அவன் எம்புட்டு பெரிய ஆணாதிக்கவாதி?
  இதெல்லாம் இவ்ளோ காலம் தெரிஞ்சுக்காமலே பச்சை புள்ளையா இருந்துட்டமே..

  ReplyDelete
 78. //பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?
  வந்தால் கேவலமாக பேசுவீர்களா?//

  அய்யயோ,அப்புடி சொல்லவே இல்லையே அக்கோவ்...
  யாரு வேணா வரலாம்க்கா..
  கனிமொழி,குஷ்பு,ஜெயலலிதா,வளர்மதி,பூங்கோதைன்னு ஏற்கனவே சொக்கிப் போய் இருக்கோம் மக்கள் சேவைல...

  ReplyDelete
 79. //குஷ்பு மேடம் படத்தை போட்டு , நக்கல் செய்து பெண்களை இழிவுப்படுத்தியதற்கு என் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.//

  குஷ்பு படத்தை போட்டா பெண்களை இழிவு படுத்தியதாகுமா?அப்புடியா? சொல்லவே இல்ல? :)

  //கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விழைவது. உங்கள் பதிவுக்கும் செக்ஸ் புத்தகத்துக்கும் வேறுபாடு இல்லை.//

  அக்கா சொன்னா சரியாத் தான் இருக்கும். என்ன பட்டு,என்னய்யா சொல்ற? ;)

  ReplyDelete
 80. அக்கா சொன்னா சரியாத் தான் இருக்கும். என்ன பட்டு,என்னய்யா சொல்ற? ;)

  அவிக சொன்னா.. சரியாத்தான் இருக்கும்!!

  ReplyDelete
 81. ஏற்கனவே சொக்கிப் போய் இருக்கோம் மக்கள் சேவைல...
  //

  யோவ்.. அவசரத்தில சேலையில-னு படிச்சுட்டேன்.. பரிகாரம் இருக்கு?

  ReplyDelete
 82. என்னாய்யா வரவர நீயும் என்னைய மாதிரி மொக்கையா எழுத ஆரம்பிச்சுட்ட??? என்ன ஆச்சு?

  ReplyDelete
 83. > FOLLOWERS... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை பண்ணிட்டு, முடிவை எடுங்க..

  யோசனை பண்ணிட்டேன்... முடிவை எடுத்துட்டேன்...

  ReplyDelete
 84. குஷ்பு ஃபோட்டோ போட்டிருக்கீங்க.. உங்களுக்கு நடிகைகளையே பிடிக்காதுன்னு கேள்விப்பட்டனே...

  ReplyDelete
 85. சி.பி.செந்தில்குமார் said... 85

  குஷ்பு ஃபோட்டோ போட்டிருக்கீங்க.. உங்களுக்கு நடிகைகளையே பிடிக்காதுன்னு கேள்விப்பட்டனே...
  //

  ஹி..ஹி ஏண்ணே.. எனக்கு என்ன மரத்திலையா செஞ்சிருக்கு?
  ஹி..ஹி

  ReplyDelete
 86. Blogger 'அ'னா 'ஆ'வன்னா said...

  > FOLLOWERS... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை பண்ணிட்டு, முடிவை எடுங்க..

  யோசனை பண்ணிட்டேன்... முடிவை எடுத்துட்டேன்...
  //

  ஜெய் ஆஞ்சநேயா..>!!!!!

  ReplyDelete
 87. Blogger ரோஸ்விக் said...

  என்னாய்யா வரவர நீயும் என்னைய மாதிரி மொக்கையா எழுத ஆரம்பிச்சுட்ட??? என்ன ஆச்சு?
  //

  யோவ்.. கடைசியா உமக்கு
  எச்சரிக்கை கொடுக்கிறேன்..

  எப்படியா, என்னோட இமேஜை கெடுக்குறமாறி கமெண்ட் போட்டிருக்கே?...

  இல்ல தெரியாமத்தான் கேட்கேன்.. மோதிப்பார்திடுவோமா?..

  வந்தமா.. வாந்தி எடுத்தமானு போகாம.. என்னிய பார்த்து ...அது எப்படியா இந்தமாறி கேள்வி கேட்கலாம்?..

  சே.. கேவலம்.....

  உன்னோட கமெண்ட்-ல எனக்கு பிடிக்காத அந்த வார்த்தை “வரவர”..


  ஆமா மச்சி..
  நான் என்னமோ.. பாலும் தேனும் வடியறமாறி எழுதுவது போலவும்... வரவர மொக்கையா எழுதற்மாறியும்.. தேவையா இந்த பில்டப்..

  நான் எப்பவுமே மொக்கைதான் சாமியோவ்..

  ஹி..ஹி

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!