கட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க.. இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ.. அரசியல்அவதாரங்கள் அவதானிக்கலாம்
கட்டு சோத்துல முழுப் பூசணியை மறைக்க சொல்றீங்களே!
அய்யா: இதையே மறைச்சுட்டாங்க.... இவுங்க கிட்ட பொறுப்ப கொடுங்க... எல்லாத்தையும் மூடி மரச்சுடுவாங்க...
தலைய தடவுறது இதானா? இல்லை இன்னும் மொளகா அரைக்க இருக்கா=))
ஸ்பெக்ட்ரம விட பெருசா ஒன்னு பண்ணிட்டா ஸ்பெக்ட்ரம் தானா மறைஞ்சிடபோகுது...
ஹிஹி... அதையும் எப்படியாவது மறைக்கலாமான்னுதான் பார்க்குறாங்க..ஆனால்??
ஸ்பெக்ட்ரம விட பெருசா ஒன்னு பண்ணிட்டா ஸ்பெக்ட்ரம் தானா மறைஞ்சிடபோகுது...//இது நல்ல ஐடியாவா இருக்கே. ஹிஹி
ஓரு சின்ன படத்தில் எவ்ளோ பெரிய விஷயம் சொல்லியிருக்கீங்க...அற்புதம்..
ஹி ..ஹி ..இப்படியும் பதிவு போடலாம ..???
கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை ..என்பதற்கு ஏற்ப ..சிரிய பதிவில் பெரிய கருத்து ...
haa haa ஹா ஹா
ஐயோ...ஐயோ/////
இந்த மண்டையை பாதுகாக்கணும் இதுக்குள்ள தான் எல்லா சொத்து கணக்கும் இருக்கு
ஆகா.. சூப்பர்..வாழ்த்துக்கள்..அருமை நண்பா..கலக்குங்க..எப்படி சார் இப்படி?..ஹா..ஹா:-):-(ம்..ம்..Online...வடை எனக்கு...வடைபோச்சே...
ங்ணா... இந்தக் கூட்டணிப் பிரச்சனை, தொகுதிப் பங்கீடு குழப்படி எல்லாம் வேற எதுக்குங்கறீங்க? இதையெல்லாம் மறைக்கத்தான்.... தலைவரு எப்பிடி ஆளு..... சும்மாவா இத்தனை பண்ணி இருக்காரு....?
அண்ணே போட்டோவுக்கு ஏற்ற கலக்கல் கமன்ட்
அடடா அடடடா
கலைங்கருக்கும் ராசாத்திக்கும் நடுவுல கருப்பு ஒன்னு இருக்குதே அதான் கலைஞர் கையில புடிச்சு ஆட்டுறதா பட்டா?
ஸ்பெக்ட்ரம் ஊழல மூடித்தான் வையுங்க இல்ல தொரந்துதான் போடுங்க......ஆனா இந்த மேரிக்கி குலோசப்ப்ள போட்டோவ போட்டு எங்கள கக்கூசுக்கு ஓட வெக்காதீங்க தலீவா.
டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!
கட்டு சோத்துல முழுப் பூசணியை மறைக்க சொல்றீங்களே!
ReplyDeleteஅய்யா: இதையே மறைச்சுட்டாங்க.... இவுங்க கிட்ட பொறுப்ப கொடுங்க... எல்லாத்தையும் மூடி மரச்சுடுவாங்க...
ReplyDeleteதலைய தடவுறது இதானா? இல்லை இன்னும் மொளகா அரைக்க இருக்கா=))
ReplyDeleteஸ்பெக்ட்ரம விட பெருசா ஒன்னு பண்ணிட்டா ஸ்பெக்ட்ரம் தானா மறைஞ்சிடபோகுது...
ReplyDeleteஹிஹி... அதையும் எப்படியாவது மறைக்கலாமான்னுதான் பார்க்குறாங்க..ஆனால்??
ReplyDeleteஸ்பெக்ட்ரம விட பெருசா ஒன்னு பண்ணிட்டா ஸ்பெக்ட்ரம் தானா மறைஞ்சிடபோகுது...//
ReplyDeleteஇது நல்ல ஐடியாவா இருக்கே. ஹிஹி
ஓரு சின்ன படத்தில் எவ்ளோ பெரிய விஷயம் சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteஅற்புதம்..
ஹி ..ஹி ..இப்படியும் பதிவு போடலாம ..???
ReplyDeleteகடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை ..என்பதற்கு ஏற்ப ..சிரிய பதிவில் பெரிய கருத்து ...
ReplyDeletehaa haa ஹா ஹா
ReplyDeleteஐயோ...ஐயோ/////
ReplyDeleteஇந்த மண்டையை பாதுகாக்கணும் இதுக்குள்ள தான் எல்லா சொத்து கணக்கும் இருக்கு
ReplyDeleteஆகா.. சூப்பர்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
வடைபோச்சே...
ங்ணா... இந்தக் கூட்டணிப் பிரச்சனை, தொகுதிப் பங்கீடு குழப்படி எல்லாம் வேற எதுக்குங்கறீங்க? இதையெல்லாம் மறைக்கத்தான்.... தலைவரு எப்பிடி ஆளு..... சும்மாவா இத்தனை பண்ணி இருக்காரு....?
ReplyDeleteஅண்ணே போட்டோவுக்கு ஏற்ற கலக்கல் கமன்ட்
ReplyDeleteஅடடா அடடடா
ReplyDeleteகலைங்கருக்கும் ராசாத்திக்கும் நடுவுல கருப்பு ஒன்னு இருக்குதே அதான் கலைஞர் கையில புடிச்சு ஆட்டுறதா பட்டா?
ReplyDeleteஸ்பெக்ட்ரம் ஊழல மூடித்தான் வையுங்க இல்ல தொரந்துதான் போடுங்க......ஆனா இந்த மேரிக்கி குலோசப்ப்ள போட்டோவ போட்டு எங்கள கக்கூசுக்கு ஓட வெக்காதீங்க தலீவா.
ReplyDelete