Pages

Wednesday, March 16, 2011

சாதிக் பாட்ஷா - (On behalf of lucky அண்ணன்)

செய்திகள் வாசிப்பது பட்டாபட்டி

2ஜி அலை‌க்க‌ற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகத்தால் ‌விசாரணை செ‌ய்ய‌ப்ப‌ட்ட முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர் ஆ.இராசாவின் நண்ப‌ர் சாதிக் பாட்சா த‌ற்கொலை செ‌ய்து‌ கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மரணம் என்பது வருத்ததக்க செய்திதான். ஆனால் அதற்க்காக, மரணம் அடைந்தவர் அனைவரும்   ’தியாகி’   எனக்கூற, பட்டாபட்டியின் நாக்கு கொஞ்சம் கூசுகிறது. Sorry....

நிற்க.

மரணதிலும் பதிவு எழுதும், பட்டாபட்டி ஒழிக என்று கோஷம் போடுபவர்களுக்கு..

ஒரு நிமிடம்..Please....

 • 01..
 • 02..
 • .
 • .
 • .
 • .
 • 57..
 • 58..
 • 59..
 • 60..


ரைட் மேடம்/சார்..
நீங்க போகலாம்...வருகைக்கு, என் உளமார்ந்த, ஒரு நன்னிய மட்டும்  போட்டுக்கிறேன் .

மற்றவர்கள். எப்பவும் போல தொடருங்க..
.
.
.
இன்னக்கு இந்த பதிவை எழுதுவது பட்டாபட்டி இல்லை.. என்னை நம்புங்கள். போற்றலும் தூற்றலும்,  ரெமி மாட்டினுக்கே.  ( சாரு.. இது வேற பாட்டில். இதற்காக ஒரு பதிவை வேஸ்ட் செய்யவேண்டாம்.)


மனிதர்களாக பிறப்பவர்கள் அனைவருக்கும், ஒருநாள்..... தலைவலியோ அல்லது வயிற்றுவலியோ வரலாம்.   இது எல்லைமீறும்போது, பணம் படைத்தவர் டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்வர். 
மற்ற ஏழை பாளைகள் அவர்களுக்கு தெரிந்த, பாட்டி வைத்தியமோ அல்லது சாணிப்பவுடரோ..( சாணி என்பதை, உணமையான சாணி  எனக்கொள்க.-ஆசிரியர்.)

மீதியிருக்கும், நடுத்தர மக்களுக்கு, ஒரு முழம் கயிருதான் போல...

ஆங்.. இததருணத்தில் நமது மகா பத்திரிக்கை, நக்கீரனை பற்றி சொல்லாவிட்டால், மனிதனாக இருப்பதில் பயனில்லை. நக்கீரன் சாணி பத்திரிக்கை.. வழக்கம்போல, செய்திகளை கொடுத்து, விசுவாசத்தை காட்டிவிட்டது.....’கலைஞர் வாழ்க...


சரி .. மேட்டருக்கு வருவோம். .........பாவம் பிரச்சனை......... வயிற்று வலி.. என்னதான் பண்ணுவார் ?.. ஒருமுழக்கயிற்றில் தொங்கிவிட்டார்.
வழக்கம்போல தேர்தலும் களைகட்டத்தொடங்கிவிட்டது..  நமது ஜனநாயக கடமையை ஆற்ற,, எப்பவும் போல, தலைவர் தங்கப்பாலுவின் அறிக்கையை படிக்க ஆரம்பித்துவிட்டோம்.. ஏன்னா.. நாம் தமிழர்கள்...

இப்ப நான் சொல்லவருவது என்னவென்றால், வயிற்றுவலிக்கு, முழக்கயிறை விட,  ‘ஒத்தைக்கொம்பு தைலம்’ நல்லது. மேல் விபரங்களுக்கு, அண்ணன் ALLinALL-யை அணுகவும்.. அவர்தான் பதமா....இதமா...... தைலம் கொடுப்பதை பற்றி விளக்கிக்சொல்வார்..   (என்ன ராஜன்.. சரிதானே இந்த மார்ட்டின்(?) சொல்வது? .. பார்த்துச்சொல்லிக்கொடுங்க.. எல்லாப்பயலும், வருங்கால வாக்காளர்கள்)


ஜப்பானில் சுனாமியினால், நாடு எட்டு அடி நகர்ந்துவிட்டதாம்... நகரட்டும்..நகரட்டும்.. சீக்கிரம் சில தொகுதிகள், சேரும்போல...


மீனவப்பிரச்சனையில், ஆர்வம் கொப்பளிக்க, ’கைது செய்த அரைமணிதுளிகளில்’ பேனர் தயாரித்த கழகக்கண்மணிகளுக்கு...

பாலை வார்தீங்க கண்ணுகளா...  ‘கெட்டது பல நடந்தாலும், அதிலும் சில நல்லது நடக்கும்’,  என்று டோமர்கள் குரைப்பார்கள். உண்மை போல...    அண்ணன் இறந்து அரைமணி நேரத்தில், அவசரப்பட்டு, மலர்வளையம் வாங்காமல்.... இரங்கல் பா பாடாமல், தேர்தலில் மும்முரமாக இருந்த கழகக்கனிகளுக்கு.. என் அன்பு வணக்கம்..

நெஞ்சு விம்முகிறது.. ( கும்மி சார்..சிரிக்காதீங்க.. உண்மைய சொன்னேன்...)

நிருபர் அண்ணன், தேர்தல் பணிகளுக்காக களத்தில் இருப்பதால்   (  வெளிநாட்டில் இருப்பவர்கள் களம் இறங்க தயாராக இல்லாததால், சின்ன தோளில பெரும்சுமையை தூக்கும் அவருக்கு, ஏன் கொடுக்கவில்லை சீட்டு?.. பாவம்.. அவருக்கும் தமிழக ஆண்டவர், கூடியசீக்கிரம், கருணை புரியட்டும்.),

ஸ்பெக்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று விழிப்புணர்வு பதிவை எழுதிய அண்ணன் லக்கி சாருக்கு இது சமர்ப்பணம். ..அதாவது, இந்த பதிவு சார்..

வயிற்றுவலி பிரச்சனைய ,  ஸ்பெக்ரம் ஊ..ஊழல் என,  புத்தி இல்லாதவர்கள் பேசுவார்கள்.. அவர்களுக்கு புரியவைக்கத்தான் இந்த பதிவு..

 =================================================

“எச்சக்கலை ரிப்போர்ட்..சாரிப்பா.. இது ஒரு Exclusive ரிப்போர்ட்..By பட்டாபட்டி..”

85 comments:

 1. முத தாம்பு கயிறு என்னுது ..,லொக்....., லுக்..,இருமல் சார்

  ReplyDelete
 2. //வயிற்றுவலி பிரச்சனைய , ஸ்பெக்ரம் ஊ..ஊழல் என, புத்தி இல்லாதவர்கள் பேசுவார்கள்.. அவர்களுக்கு புரியவைக்கத்தான் இந்த பதிவு..//
  நல்லாவே புரியிது!

  ReplyDelete
 3. அன்று அண்ணா நகர் ரமேஷ். இன்று சாதிக் பாட்சா. அரசியல்வியாதியின் நண்பராக இருந்தால் இது தான் பரிசு போல !

  ReplyDelete
 4. சென்னை பித்தன் said... 2

  //வயிற்றுவலி பிரச்சனைய , ஸ்பெக்ரம் ஊ..ஊழல் என, புத்தி இல்லாதவர்கள் பேசுவார்கள்.. அவர்களுக்கு புரியவைக்கத்தான் இந்த பதிவு..//
  நல்லாவே புரியிது!
  /


  கற்பூர புத்தி சார்.. ஹி..ஹி... ஆனா..அவர்கள் அறிக்கை வரும்வரை.. ஊகூம்.. பேசக்கூடாது.. டீலா....

  ReplyDelete
 5. //தலைவர் தங்கப்பாலுவின் அறிக்கையை படிக்க ஆரம்பித்துவிட்டோம்.. //

  அந்த அறிக்கையை படிச்சு ..நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா மக்கா ...இதுக்கு பேசாம நீயும் ஒரு முழம் கயிற்றில் தொங்கி இருக்கலாம்

  ReplyDelete
 6. ////// மரணதிலும் பதிவு எழுதும், ..///////

  யோவ் ..,பட்டு இன்னா இப்படி சொல்லிபுட்டே ..,மருத்துவத்துக்கு வந்து திருப்பி அனுபிச்சா தான் பதிவு எழுதனும்னு ஜெர்மன் வேதத்துல சொல்லியிருக்கு ..,  /// பட்டாபட்டி ஒழிக என்று கோஷம் போடுபவர்களுக்கு ///////

  இந்த வார்த்தையை இங்க பின்னூட்டமாக தெரிவிக்கும் நாதாரிகளை ..,தயவு தாட்சண்யம் பார்க்காமல் தொங்கபாலு ஆங்கிலம் பேசும் dvd அனுப்பபடும்

  ReplyDelete
 7. இம்சைஅரசன் பாபு.. said... 5

  //தலைவர் தங்கப்பாலுவின் அறிக்கையை படிக்க ஆரம்பித்துவிட்டோம்.. //

  அந்த அறிக்கையை படிச்சு ..நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா மக்கா ...இதுக்கு பேசாம நீயும் ஒரு முழம் கயிற்றில் தொங்கி இருக்கலாம்
  //

  ’கோடி’ பார்க்காம, நான் தெருக்கோடிகூட போகமாட்டேன்...ஹி..ஹி

  ReplyDelete
 8. Blogger உண்மை said...

  அன்று அண்ணா நகர் ரமேஷ். இன்று சாதிக் பாட்சா. அரசியல்வியாதியின் நண்பராக இருந்தால் இது தான் பரிசு போல !
  //

  உண்மை சார்.. நீங்க சொன்னது பொய்..

  இது சாதாரண வயிற்றுவலி கேஸு...
  :-)

  ReplyDelete
 9. ////( சாரு.. இது வேற பாட்டில். இதற்காக ஒரு பதிவை வேஸ்ட் செய்யவேண்டாம்.) ///////

  யோவ் நீ வேற ..,அந்த ஆளு மானேங்கெட்ட மானிடருக்கே ஒரு ப்ளாக் ஏ ஓபன் பண்ணுவாப்ள

  ReplyDelete
 10. //பதிவை எழுதிய அண்ணன் லக்கி சாருக்கு இது சமர்ப்பணம். .//

  அப்படியே இந்த பதிவை ...அவருக்கு மலர் மாலையாக சமர்பிக்கிறேன்ன்னு சொல்லி இருந்த ..இன்னும் அவர் கட்சி பணியை சுறு சுறுப்பாக செய்து இருப்பார் ..ஹி ஹி ...

  ReplyDelete
 11. ரெமி மார்ட்டின் ரொம்ப பவர்புல்லானவரோ??

  ReplyDelete
 12. // தேர்தலில் மும்முரமாக இருந்த கழகக்கனிகளுக்கு.. என் அன்பு வணக்கம்..//
  யோவ குசும்பு உனக்கு ஜாஸ்த்தி ..கழக கண்மணிகள் கேள்வி பட்டு இருக்கிறேன் ...இது வித்தியாசமா இருக்கு

  ReplyDelete
 13. //இது சாதாரண வயிற்றுவலி கேஸு...//

  ஆமாம் ஆமாம். நல்ல வேலை, ரமேஷ் குடும்பத்துக்கே வந்த வயித்து வலி, சாதிக் பாட்சா குடும்பத்துக்கு வரலை !

  ReplyDelete
 14. நீங்க பதிவு போடுறதுக்கு முன்னாலேயே புரிஞ்சிடுச்சிங்க!:-)))

  ReplyDelete
 15. ஓ வயித்துவலினாலதான் அவரு தற்கொலை பண்ணிக்கிட்டாரா?

  ReplyDelete
 16. ரெமிமார்ட்டின் நல்லா வேலை செஞ்சிருக்கு பட்டா...

  பாவம் அவர் வயித்துவலில தொங்கிட்டாரு...(இன்னும் எத்தனை பேருக்கு வயித்து வலி வரும்னுதான் தெரியலை....)

  இன்னிக்கி டெல்லி போய் சிபிஐ-கிட்ட அப்ப்ரூவர் ஆகப்போராரு இல்லைனா அரெஸ்ட்டாகப்போராருன்னு நினைச்சா....இப்படி வயித்துவலில மேல போய்ட்டாரே...

  ReplyDelete
 17. வ ரெமி மார்ட்டின் 18 வெள்ளி! அதுவே அரை ஓல்டு காசுக்கு 16.5 வெள்ளிகள் மட்டுமே... ஏன் இப்படிக் காசைத் 'தண்ணி'யா செலவழிக்கிறீங்க :-(

  ReplyDelete
 18. ///இன்னக்கு இந்த பதிவை எழுதுவது பட்டாபட்டி இல்லை.. என்னை நம்புங்கள். போற்றலும் தூற்றலும், ரெமி மாட்டினுக்கே.///

  தக்காளி நல்லாத்தான் இரங்கல் பதிவு எழுதிருக்கேன்னு சொல்லலாம்னு நினைச்சா, ரெமிமார்ட்டின்தான் காரணம்னு சொல்லிட்டியே..., என்னமோ பட்டா, கலிஞ்சர் மாறி இல்லாம பாராட்டே வேணாம்னு சொல்லிட்டியே மக்கா....

  ReplyDelete
 19. காலைலேர்ந்து வீட்டை சல்லடையா சலிச்சி, இப்பதேன் அவரோட சூசைட் நோட்!!! கண்டுபிடிச்சாங்களாம்(எல்லாம் நம்ம சென்னை போலீஸ்தேன்)...

  ReplyDelete
 20. லக்கி அண்ணே ..,உங்க கருத்த அனானியா வந்தாச்சும் சொல்லுங்கண்ணே !!!

  ReplyDelete
 21. ///// ரோஸ்விக் said... 12
  ரெமி மார்ட்டின் ரொம்ப பவர்புல்லானவரோ?? /////


  இன்னா வாத்தியாரே இப்படி சொல்லிபுட்டே !! சாதாராண பவர் இல்ல ..,தண்ணில இருந்து மேல்நோக்கி வரும் ஏவுகனை பாஸ் ..,அது

  ReplyDelete
 22. /////// இன்னக்கு இந்த பதிவை எழுதுவது பட்டாபட்டி இல்லை.. என்னை நம்புங்கள். போற்றலும் தூற்றலும், ரெமி மாட்டினுக்கே ////
  தல ..,ரெமி மார்டினுக்கே இப்படி என்றால் எங்க தலைவர் நெப்போலியன் வந்தா ..,கனி ஊறுகாய் ஆகிடும்னு நினைக்கிறேன் :))))))

  ReplyDelete
 23. தீராத வயித்துவலியால தற்’கொலை’ செய்துகொண்ட சாதிக் பாட்சாவுக்கு சிங்கப்பூர்லயும் வியாபாரத்தொடர்புகள் உண்டாம். அப்ப அடுத்த வயித்துவலி பட்டாபட்டிக்குத்தானா? அய்யகோ.....

  ReplyDelete
 24. //ஸ்பெக்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று விழிப்புணர்வு பதிவை எழுதிய அண்ணன் லக்கி சாருக்கு இது சமர்ப்பணம். ..அதாவது, இந்த பதிவு சார்..///

  கழகக்குஞ்சாமணிகளோட விளிப்புணர்வுல தப்பு கண்டுபிடிக்காத பட்டா...அவங்கல்லாம் பகுத்து/அறிஞ்சி ஆராய்ஞ்சிதான் எதையும் சொல்லுவாங்க...

  ReplyDelete
 25. It seems Sadiq Basha’s death is a pure suicide, it’s too mentioned in his suicide note. Also from TV visuals taken during CBI raids in December, he seems to be of very low motivated person and not like Raja or Bawla. Hope he can’t handle the pressure put by CBI and media etc..

  How can DMK be related to his suicide, DMK is a party of more than 60 years. Can’t they know the consequences of this during critical election period? Are they dump..

  If it’s a murder, Why can’t the DMK opponent parties done that to put the blame on DMK and take political mileage.

  Why can’t DMK opponent parties done this to bring back 2G spectrum issue to lime light as it was pushed back due to election news and Japan Tsunami.

  CBI need to do complete probe in this angle also.

  ReplyDelete
 26. அப்பாவிMarch 17, 2011 at 12:41 AM

  பட்டாப்பட்டி ...... உண்மையிலே ரத்தம் கொதிக்குது......... இந்த அராஜகத்துக்கு ஒரு முற்று புள்ளி எங்க????? திரும்ப இந்த நாட்டை கற்காலத்துக்கு எடுத்து செல்லும் இந்த அயோக்கிய கூட்டணி . சுனாமி போல சுருட்டும் மந்தி(ரி)கள் . முடிவற்ற ( தற்)கொலைகள், பிணம் தின்னும் பேய்கள்.இவர்கள் பிறப்பு உண்மையிலேயே ஒரு மர கள்ளா , அல்லது கும்மி சோறா? தே ..... மவனுங்க ........

  ReplyDelete
 27. /// பட்டாப்பட்டி ...... உண்மையிலே ரத்தம் கொதிக்குது.........///

  அப்பாவி ..,நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க ..,ரத்தம் கொதிக்கும் ..,இலவச கலர் டிவி ல மானாட மயிலாட பாருங்கண்ணே !!

  ReplyDelete
 28. //// இந்த அராஜகத்துக்கு ஒரு முற்று புள்ளி எங்க????? //////

  ஒரு ரூபா அரிசில பொங்கி திங்கறதை விட்டா போதும் ..,முற்று புள்ளி வரும் ..,ஹி ஹி ஹி

  ReplyDelete
 29. / திரும்ப இந்த நாட்டை கற்காலத்துக்கு எடுத்து செல்லும் இந்த அயோக்கிய கூட்டணி ./////

  கற்காலத்துக்கு முந்தின காலம் எது பட்டாபி ?

  ReplyDelete
 30. /
  //// சுனாமி போல சுருட்டும் மந்தி(ரி)கள் . முடிவற்ற ( தற்)கொலைகள், பிணம் தின்னும் பேய்கள்./////

  சுனாமிலே ஸ்விம்மிங் போடுறவங்க இவங்க ..,ஹி ஹி ஹி

  ReplyDelete
 31. டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!


  he he he he

  ReplyDelete
 32. முஸ்லிம் லீக் தோழர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்.?

  ReplyDelete
 33. //தேர்தலில் மும்முரமாக இருந்த கழகக்கனிகளுக்கு.. என் அன்பு வணக்கம்..

  நெஞ்சு விம்முகிறது.//

  அது ஒண்ணுமில்ல பட்டா, மீட்டிங் ஸ்பாட் அப்போல்லோவா, ராயப்பேட்டையா அப்படின்னு இருந்த குழப்பத்துல கொஞ்சம் மிஸ்சாயிருச்சி. அடுத்த ஆளுக்கு சாரி அடுத்த தடவைக்கு, முன்னாடி அண்ணா நகர்ல வேஷம் கட்டுன மாதிரி கரீட்டா கட்டிருவோம்.

  ReplyDelete
 34. லக்கி போன்றவர்களுக்கு பதில் சொல்லி நீங்கள் பதிவு இடுவதை வன்மையாக மறுக்கிறேன்.

  ReplyDelete
 35. அண்ணே சாரிண்ணே லேட்டாயிடுச்சுண்ணே, மானாட மயிலாட இப்பத்தான் முடிஞ்சதுண்ணே.... என்னா பெர்பாமன்சு...... எல்லாம் தலைவரோட ஐடியாண்ணே.....!

  ReplyDelete
 36. ரெமி மார்ட்டின்னா என்னண்ணே.... புதுசா வந்திருக்க பிராந்தியா? டாஸ்மாக்ல இல்லியே?

  ReplyDelete
 37. ///////ஸ்பெக்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று விழிப்புணர்வு பதிவை எழுதிய அண்ணன் லக்கி சாருக்கு இது சமர்ப்பணம். ..அதாவது, இந்த பதிவு சார்..////////

  என்னது..........? (சரி என் கோட்டா முடிஞ்சிடுச்சு..... அப்பீட்டாகிக்கிறேன்)

  ReplyDelete
 38. @ரோஸ்விக் said... 12
  ரெமி மார்ட்டின் ரொம்ப பவர்புல்லானவரோ??
  //

  ஹி..ஹி..ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப...

  ReplyDelete
 39. @உண்மை said... 14
  ஆமாம் ஆமாம். நல்ல வேலை, ரமேஷ் குடும்பத்துக்கே வந்த வயித்து வலி, சாதிக் பாட்சா குடும்பத்துக்கு வரலை !
  //

  ஹா.ஹா.. ஒருவேளை, அவருக்கு வலது பக்கமும், இவருக்கு இடதுபக்கமுன் வந்திருக்கும்போல..
  :-)

  @எஸ்.கே said... 15
  நீங்க பதிவு போடுறதுக்கு முன்னாலேயே புரிஞ்சிடுச்சிங்க!:-)))
  //

  ஹா.ஹா..


  @Jey said... 17
  ரெமிமார்ட்டின் நல்லா வேலை செஞ்சிருக்கு பட்டா...
  பாவம் அவர் வயித்துவலில தொங்கிட்டாரு...
  //

  அண்ணே.. வரலாறை திரிக்ககூடாது.. அவரு தொங்கினது கயிற்றில..


  @முகவை மைந்தன் said... 18
  வ ரெமி மார்ட்டின் 18 வெள்ளி! அதுவே அரை ஓல்டு காசுக்கு 16.5 வெள்ளிகள் மட்டுமே... ஏன் இப்படிக் காசைத் 'தண்ணி'யா செலவழிக்கிறீங்க :-(
  //

  ஆகா.. கடைக்காரன் ஏமாத்திப்புட்டான் பாஸ். S$74 ..புல்...

  ReplyDelete
 40. @வானம் said... 24
  தீராத வயித்துவலியால தற்’கொலை’ செய்துகொண்ட சாதிக் பாட்சாவுக்கு சிங்கப்பூர்லயும் வியாபாரத்தொடர்புகள் உண்டாம். அப்ப அடுத்த வயித்துவலி பட்டாபட்டிக்குத்தானா? அய்யகோ.....
  //

  ஆகா.. என்னைய போடறதிலேயே குறியா இருக்கானுகளே...
  அய்யோ..அய்யோ...
  :-)
  @அப்பாவி said... 27
  பட்டாப்பட்டி ...... உண்மையிலே ரத்தம் கொதிக்குது......... இந்த அராஜகத்துக்கு ஒரு முற்று புள்ளி எங்க????? திரும்ப இந்த நாட்டை கற்காலத்துக்கு எடுத்து செல்லும் இந்த அயோக்கிய கூட்டணி . சுனாமி போல சுருட்டும் மந்தி(ரி)கள் . முடிவற்ற ( தற்)கொலைகள், பிணம் தின்னும் பேய்கள்.இவர்கள் பிறப்பு உண்மையிலேயே ஒரு மர கள்ளா , அல்லது கும்மி சோறா? தே ..... மவனுங்க ........
  //

  ரொம்ப கோபப்படாதீங்க.. என்னியமாறி சாந்தமா, இருக்கனும்...


  @♔ℜockzs ℜajesℌ♔™ said... 32
  டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!
  he he he he
  //

  ஏண்ணே.. பதிவு சிரிக்கிறமாறியா இருக்கு...
  :-(
  @Anonymous said... 33
  முஸ்லிம் லீக் தோழர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்.?
  //

  இந்து தோழர்கள், மற்றும் தமிழின காவலர்கல், என்ன சொல்வார்களோ.. அதைத்தான் சொல்வார்கள்..
  ஹி..ஹி ஏண்ணே..?..


  @கும்மி said... 34
  அது ஒண்ணுமில்ல பட்டா, மீட்டிங் ஸ்பாட் அப்போல்லோவா, ராயப்பேட்டையா அப்படின்னு இருந்த குழப்பத்துல கொஞ்சம் மிஸ்சாயிருச்சி. அடுத்த ஆளுக்கு சாரி அடுத்த தடவைக்கு, முன்னாடி அண்ணா நகர்ல வேஷம் கட்டுன மாதிரி கரீட்டா கட்டிருவோம்.
  //


  ஆமான்னே..தொழில்னு வந்தா, சுத்தமா செய்யனும்.. ஹி..ஹி
  அடுத்த தடவை , முன்னமே சொல்லீட்டா, பேனர் ரெடி பண்ண வசதியா இருக்கும்..ஹி..ஹி


  @கக்கு - மாணிக்கம் said... 35
  லக்கி போன்றவர்களுக்கு பதில் சொல்லி நீங்கள் பதிவு இடுவதை வன்மையாக மறுக்கிறேன்.
  //

  ஆமான்ணே.. நானும்தான் மார்ட்டினை கண்டிக்கிறேன்..ஹி..ஹி. ஏன்னா, எழுதியது அந்த பீஸு...
  @பன்னிக்குட்டி ராம்சாமி said... 38
  என்னது..........? (சரி என் கோட்டா முடிஞ்சிடுச்சு..... அப்பீட்டாகிக்கிறேன்)
  //

  இது நல்ல புள்ளைக்கு அடையாளம். இப்படியே இருந்தா, அடுத்த பதிவுக, கோட்டா, அதிகரித்து தருவோம் என அன்னைமீது ஆணையாக கூறுகிறேன்...

  ReplyDelete
 41. @Prakash said... 26
  It seems Sadiq Basha’s death is a pure suicide, it’s too mentioned in his suicide note. Also from TV visuals taken during CBI raids in December, he seems to be of very low motivated person and not like Raja or Bawla. Hope he can’t handle the pressure put by CBI and media etc..

  How can DMK be related to his suicide, DMK is a party of more than 60 years. Can’t they know the consequences of this during critical election period? Are they dump..

  If it’s a murder, Why can’t the DMK opponent parties done that to put the blame on DMK and take political mileage.

  Why can’t DMK opponent parties done this to bring back 2G spectrum issue to lime light as it was pushed back due to election news and Japan Tsunami.

  CBI need to do complete probe in this angle also.
  //

  வாங்க பாஸ்..
  ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே இங்க்லீ’லூசுல எழுதினமாறியே இருக்கு..
  நான் கூட என்னவோ, வயிற்றுவலினு நினச்சேன்.
  இப்பத்தான் புரியுது.. இது அரசியல் சதியில் மாட்டிக்கிட்ட பல்லி-னு..

  விடுங்க.. ஆளும் கட்சி, இப்போ செஞ்சா, அவங்களுக்கு நல்லதில்லைனு சொன்ன, நல்ல மனசுக்காராரு நீங்க..
  ஹி..ஹி

  நாடா?.. குடும்பமா?னு ..
  எதற்கு சாதகமாக இருப்பது என்ற நிலை வந்தால்...ஹி..ஹி குடும்பம்தானே பிரதர் முக்கியம்..

  நாங்க , மே மாதமே...”ஈழப்பிரச்சனையிலேயே நாங்கள்” என்ற முழுநீ(ல)ளப்படத்தின் ’trailer’ பார்த்தாச்சு பாஸ்..  என்னதான் கோடிக்களில் சுருட்டினாலும், சாப்பிட போவது 4 இட்லி.. அடுத்த நாள் வரப்போவது 2 இட்லி..
  ஹி..ஹி.. விடுங்க..விடுங்க...

  ReplyDelete
 42. ஆமா பட்டபட்டி, நானும் பாக்கறேன், எல்லாரும் மொழக்கயிறுன்னே சொல்லிக்கிட்டு இருக்காங்களே, நான் என்ன ட்ரை பண்ணியும் மொழக்கயித்தில ஒண்ணும் பண்ண முடியலயே?

  ReplyDelete
 43. Blogger DrPKandaswamyPhD said...

  ஆமா பட்டபட்டி, நானும் பாக்கறேன், எல்லாரும் மொழக்கயிறுன்னே சொல்லிக்கிட்டு இருக்காங்களே, நான் என்ன ட்ரை பண்ணியும் மொழக்கயித்தில ஒண்ணும் பண்ண முடியலயே?
  //
  ஹி..ஹி

  கோடி = 1.76 ஆயிரம் கோடி..
  அப்ப 1 முழம் = ??..

  இப்ப , திரும்பவும் கணக்கு போட்டுப்பாருங்க.. சரியா இருக்கும்.. ஹி..ஹி

  ReplyDelete
 44. ஆமா பட்டபட்டி, நானும் பாக்கறேன், எல்லாரும் மொழக்கயிறுன்னே சொல்லிக்கிட்டு இருக்காங்களே, நான் என்ன ட்ரை பண்ணியும் மொழக்கயித்தில ஒண்ணும் பண்ண முடியலயே?

  நக்கல் ரொம்ப ஜாஸ்தி தானுங்கோ...........

  ReplyDelete
 45. மாப்ள இப்படி விவரம் போட்டு உடைக்கிறீங்களே ஸ்ஸ்ஸ் ஆஸ்த்மா சீ ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  ReplyDelete
 46. பட்டா பட்டி அவர்கள் ரெமி மார்ட்டின் பற்றி தனி பதிவு போடும் வரை போராட்டம் தொடரும் .. ஹி ஹி

  ReplyDelete
 47. வயித்து வலியை விடுங்க .. இனி அது நிறைபேருக்கு வரும்.. வராட்டியும் வர வைப்பங்க...

  மேம்பால ஊழல் வழக்கு ஸ்டாலின் மேல போட்டவுடன்... ஸ்டாலின் உதவியாளாருக்கு வயத்து வலி வந்து மேல போய் சேரலிய .. அந்த மாதிர் தான் இது... ரெண்டும் தற்செயல் தான்னு நம்புவேம்...


  சப்பான் 8 அடி நகந்துருச்சாமே...
  அப்ப இனி சப்பான் போக பிளைட் டிக்கட் குறைஞ்ச ரேட்ல கிடைக்குமா? அதான் தூரம் குறைசுடுச்சுல்ல ரேட்ட குறைக்க வேண்டியது தான.

  ReplyDelete
 48. ம்..ம்...நடத்துங்க..நடத்துங்க ...

  ReplyDelete
 49. எவன் செத்தாலும் ஆத்தாவுக்கும், மவளுக்கும் இன்னொருத்தன் கெடைக்காமெயா போய்டுவான்..

  ReplyDelete
 50. இதுக்கெல்லாம் அசருற ஆளா யுவாகிருஷ்ணா?

  சிங்கம் இதற்கெல்லாம் பதில் சொல்லாது :-)

  ReplyDelete
 51. ஒத்தைக்கொம்பு தைலம்//எத்தனை பேருக்கு கொடுப்பாரு?

  ReplyDelete
 52. சாதிக் முதல் பலியாடு..இன்னொரு ஆடு களி தின்னுகிறது

  ReplyDelete
 53. நெஞ்சு விம்முகிறது.. ( கும்மி சார்..சிரிக்காதீங்க.. உண்மைய சொன்னேன்...//

  கொடுத்துவச்ச ஆளு நீங்க இதெல்லாம் பார்திரிக்கீங்க:))

  ReplyDelete
 54. நக்கீரன் சாணி பத்திரிக்கை.. வழக்கம்போல, செய்திகளை கொடுத்து, விசுவாசத்தை காட்டிவிட்டது.....’கலைஞர் வாழ்க...’//

  இந்த லிஸ்ட்ல புதுசா ஒன்னு சேர்ந்துருக்கு... குமுதம்... ங்கொய்யால...புத்தகத்த தொறக்க முடியல..சொம்பு சத்தம் காத கிழிக்குது

  ReplyDelete
 55. பட்டு!பின்னூட்டம் நேற்றே போடாததற்கு இரண்டு காரணங்கள்.

  முதலாவதாக சாதிக் பாஷா என்னதான் தில்லுமுல்லுக்கு உடந்தையாக இருந்தாலும் அவரது குடும்பத்தின் நிலைக்காக பரிதாபப் பட்டு கருத்து வெளியிட வில்லை.

  இரண்டாவதாக வழக்கமாக தொடர்ச்சியா சிக்ஸர் அடிக்கிற மாதிரி சொற்கள் வரும்.இதில் யாரோ ரெமி மார்ட்டின் கூட இருப்பதால் கொஞ்சம் தள்ளாடுன மாதிரியா இருக்கேன்னு கருத்து சொல்லாம போய்விட்டேன்.

  ReplyDelete
 56. பார‌த‌ப் போர் துவங்க‌ க‌ளப்ப‌லி ஆனாவ‌ன் "அரவ‌ன்"
  இந்தி எதிர்ப்புப் போரில் க‌ள‌ப்ப‌லி ஆன‌வ‌ன் "சின்ன‌ சாமி"
  முத‌ல்வ‌ர் டாக்ட‌ராக அண்ண‌ம‌லையில் க‌ள‌ப்ப‌லி "உத‌யக் கும‌ர்"
  அம்மா கைதா? க‌ள‌ப்ப‌லி "மூன்று க‌ல்லூரி மாண‌விக‌ள்"
  யார் பெரிசு க‌ணக்கெடுப்பில் க‌ள‌ப்ப‌லி "தின‌க‌ர‌னின் மூன்று ஊழிய‌ர்க‌ள்"
  தோல்விக்குப் பின் வ‌ழ‌க்கா? க‌ள‌ப்ப‌லி "அண்ணாந‌க‌ர் ரமேஷ் குடும்ப‌ம்"
  2ஜி, ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌ல் க‌ளப்ப‌லி "சாதிக் பாட்ஷா"
  இந்த‌ முறைதான், க‌ளத்தில் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர் க‌ள‌ப்ப‌லி ஆகியிருக்கிறார்!!

  ReplyDelete
 57. இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்

  ReplyDelete
 58. சுந்தரத் தெலுங்கன் யுவகிருஷ்ணா இதெற்கெல்லாம் பதில் சொல்லமாட்டார்.

  ReplyDelete
 59. கழக குடும்பத்தை காக்க இன்னும் எத்தனை உயிர்கள் தூக்கில் தொங்க வேண்டி இருக்குமோ ...............

  ReplyDelete
 60. srilanka Arrack எப்படி ரெமிமார்ட்டீனாக மாறியது?

  Dry ஜின்னை அப்படியே அடிக்கக் கூடாது.

  இன்னுமா எறங்கல?

  ReplyDelete
 61. பட்டாபட்டி, அது யாரு லக்கிலுக்கு?

  போதையில்கூட ஒன்றும் சொல்லவில்லை?

  யாருன்னு சொன்னா நொங்கு எடுப்போம்.

  இப்படிக்கு,
  தொண்டன்
  பட்டாபட்டி பேரவை
  சிங்கை கிளை(அங் மோ கியோ டீப் சௌத்)

  ReplyDelete
 62. ///// அடுத்த தமிழக முதல்வர்.? ////

  PATTAPATTI

  ReplyDelete
 63. present..

  ஆணி அதிகம்... சாரி...

  என்றும் விசுவாச தொண்டன்,
  வெளங்காதவன்.

  ReplyDelete
 64. "" ரெமி மார்ட்டின் 18 வெள்ளி! ""

  அட்ரஸ் ப்ளீஸ்.

  (ரொம்ப நாளா ஏமாந்துட்டமோ)

  ReplyDelete
 65. /Anonymous said... 60
  சுந்தரத் தெலுங்கன் யுவகிருஷ்ணா இதெற்கெல்லாம் பதில் சொல்லமாட்டார்.////

  வந்துட்டாருயா ..,அனானி மகராசன் ...,யோவ் ஒழுக்க ம@@@@@##########%%%%%%%%ரா பேர போட்டு பதில சொல்லு

  ReplyDelete
 66. ///// பனங்காட்டு நரி said...
  /Anonymous said... 60
  சுந்தரத் தெலுங்கன் யுவகிருஷ்ணா இதெற்கெல்லாம் பதில் சொல்லமாட்டார்.////

  வந்துட்டாருயா ..,அனானி மகராசன் ...,யோவ் ஒழுக்க ம@@@@@##########%%%%%%%%ரா பேர போட்டு பதில சொல்லு//////

  டேய் தக்காளி, இதுக்காக பச்சை தமிழன் ராஜேந்தரையாடா கூட்டிட்டு வரமுடியும்? போடா போயி புள்ளைகள படிக்க வைடா....

  ReplyDelete
 67. Anonymous said...
  சுந்தரத் தெலுங்கன் யுவகிருஷ்ணா இதெற்கெல்லாம் பதில் சொல்லமாட்டார்.///////

  சீ பேச்சைக்குறை!

  ReplyDelete
 68. //////// டேய் தக்காளி, இதுக்காக பச்சை தமிழன் ராஜேந்தரையாடா கூட்டிட்டு வரமுடியும்? போடா போயி புள்ளைகள படிக்க வைடா.... ///////

  அடேய் நாதாரி டொக்கு ..,அந்த சனியன் புடிச்ச மொன்ன நாய எதுக்கு இங்க இழுத்துட்டு வர சொறி புடிச்ச பக்கி ...,முதல்ல ..,உன் பேர தெரியாம வந்து கமெண்ட் போட்டுகிற பக்கி ..,முதல்ல உன் பேரோடு வா..,,அதுக்கபுர்ரம் இருக்குடி உன்னக்கு ..,

  ReplyDelete
 69. //////// போடா போயி புள்ளைகள படிக்க வைடா......./////////


  தோடா சொல்லிட்டாரு நம்ம தேவர் மகன் ..,போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க ( அனானி ஒழுக்க மயிரா பேர போட்டு வா ..,இல்ல பட்டாபட்டி மைதானுத்துல...........,)

  ReplyDelete
 70. ///////பனங்காட்டு நரி said...
  //////// டேய் தக்காளி, இதுக்காக பச்சை தமிழன் ராஜேந்தரையாடா கூட்டிட்டு வரமுடியும்? போடா போயி புள்ளைகள படிக்க வைடா.... ///////

  அடேய் நாதாரி டொக்கு ..,அந்த சனியன் புடிச்ச மொன்ன நாய எதுக்கு இங்க இழுத்துட்டு வர சொறி புடிச்ச பக்கி ...,முதல்ல ..,உன் பேர தெரியாம வந்து கமெண்ட் போட்டுகிற பக்கி ..,முதல்ல உன் பேரோடு வா..,,அதுக்கபுர்ரம் இருக்குடி உன்னக்கு ..,////////

  அட போடா புளிச்ச தயிரு! எம்பேரை வச்சு பாடில பச்சைகுத்த போறியா? உனக்கு பதில் சொல்ல நிஜமாவே ராஜேந்தரை தான் கூட்டிட்டு வரனும் போல இருக்குடா டோமரு!

  ReplyDelete
 71. ///// Anonymous said... 69
  Anonymous said...
  சுந்தரத் தெலுங்கன் யுவகிருஷ்ணா இதெற்கெல்லாம் பதில் சொல்லமாட்டார்.///////

  சீ பேச்சைக்குறை!/////

  யோவ் பட்டு ..,உன் ப்ளாக் ல எதுனா பேசுனாப்ள பதிவு எழுதியிருக்கியா ?? ஒரு அனானி சொங்கி வந்து கமெண்ட் போடிறுக்கு பாரு ..,பேர கூட எழுத தெரியாத பக்கி எல்லாம் வந்து கமெண்ட் ..,போடுது ..பாரு

  ReplyDelete
 72. ///////பனங்காட்டு நரி said...
  //////// போடா போயி புள்ளைகள படிக்க வைடா......./////////


  தோடா சொல்லிட்டாரு நம்ம தேவர் மகன் ..,போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க ( அனானி ஒழுக்க மயிரா பேர போட்டு வா ..,இல்ல பட்டாபட்டி மைதானுத்துல...........,)/////////////

  இல்லேன்னா பட்டாபட்டி மைதானத்துல பட்டாபட்டிய அவுத்து போட்டு மல்லாக்க படுக்க போறியா?

  ReplyDelete
 73. /////// அட போடா புளிச்ச தயிரு! எம்பேரை வச்சு பாடில பச்சைகுத்த போறியா? உனக்கு பதில் சொல்ல நிஜமாவே ராஜேந்தரை தான் கூட்டிட்டு வரனும் போல இருக்குடா டோமரு ///////
  அட புளிச்ச கீரை டாபர் ..,உன் பேர வச்சி பச்சை குத்தினா ..,அந்த நாய் வந்து பதில் சொல்லுமா ..,போடா ..,டேய் ..,முதல்ல உன் பேர வைச்சிட்டு வாடா வென்று

  ReplyDelete
 74. ////// இல்லேன்னா பட்டாபட்டி மைதானத்துல பட்டாபட்டிய அவுத்து போட்டு மல்லாக்க படுக்க போறியா? /////
  அடியே பல பேருக்கு சங்கு ஊதுன மைதானம் டி இது ..,உன்னுக்கு வாய்கரிசி போடணும் இருக்கு ..,ம்ம்ம் ..,மேல சொல்லு ..,

  ReplyDelete
 75. //////பனங்காட்டு நரி said...
  /////// அட போடா புளிச்ச தயிரு! எம்பேரை வச்சு பாடில பச்சைகுத்த போறியா? உனக்கு பதில் சொல்ல நிஜமாவே ராஜேந்தரை தான் கூட்டிட்டு வரனும் போல இருக்குடா டோமரு ///////
  அட புளிச்ச கீரை டாபர் ..,உன் பேர வச்சி பச்சை குத்தினா ..,அந்த நாய் வந்து பதில் சொல்லுமா ..,போடா ..,டேய் ..,முதல்ல உன் பேர வைச்சிட்டு வாடா வென்று///////

  உங்க தலைவர் புளுத்த பழம் மாதிரி ஏன் நீயே ஒரு பேரு வைய்யேன்?

  ReplyDelete
 76. @சி.பி.செந்தில்குமார் said...
  பட்டா பட்டி அவர்கள் ரெமி மார்ட்டின் பற்றி தனி பதிவு போடும் வரை போராட்டம் தொடரும் .. ஹி ஹி
  //

  ஓ.. அதுவேறையா?..
  :-)
  @Vinoth said...
  வயித்து வலியை விடுங்க .. இனி அது நிறைபேருக்கு வரும்.. வராட்டியும் வர வைப்பங்க...
  மேம்பால ஊழல் வழக்கு ஸ்டாலின் மேல போட்டவுடன்... ஸ்டாலின் உதவியாளாருக்கு வயத்து வலி வந்து மேல போய் சேரலிய .. அந்த மாதிர் தான் இது... ரெண்டும் தற்செயல் தான்னு நம்புவேம்...
  சப்பான் 8 அடி நகந்துருச்சாமே...
  அப்ப இனி சப்பான் போக பிளைட் டிக்கட் குறைஞ்ச ரேட்ல கிடைக்குமா? அதான் தூரம் குறைசுடுச்சுல்ல ரேட்ட குறைக்க வேண்டியது தான.
  //

  விடுங்க.. தேர்தல் முடியட்டும்..!!

  @வேடந்தாங்கல் - கருன் said...
  ம்..ம்...நடத்துங்க..நடத்துங்க ...
  //

  :-)
  @கே.ஆர்.பி.செந்தில் said...
  எவன் செத்தாலும் ஆத்தாவுக்கும், மவளுக்கும் இன்னொருத்தன் கெடைக்காமெயா போய்டுவான்..
  //

  ரொம்ப வெறுப்பாயிட்டீங்க போல பாஸ்..!!!

  @maanangettatamilan said...
  இதுக்கெல்லாம் அசருற ஆளா யுவாகிருஷ்ணா?
  சிங்கம் இதற்கெல்லாம் பதில் சொல்லாது :-)
  //

  அது யாரு பாஸ் யுவாகிருஷ்ணா?..
  அ..சிங்கமா?

  ReplyDelete
 77. @ஆர்.கே.சதீஷ்குமார் said...
  சாதிக் முதல் பலியாடு..இன்னொரு ஆடு களி தின்னுகிறது
  //

  nO..no.. மாப்ளைய இப்படி சொல்லதீங்க..!!
  @யூர்கன் க்ருகியர் said...
  ஊ ஊ................
  //

  ஹி..ஹி.. அதே...

  @வைகை said...
  நக்கீரன் சாணி பத்திரிக்கை.. வழக்கம்போல, செய்திகளை கொடுத்து, விசுவாசத்தை காட்டிவிட்டது.....’கலைஞர் வாழ்க...’//
  இந்த லிஸ்ட்ல புதுசா ஒன்னு சேர்ந்துருக்கு... குமுதம்... ங்கொய்யால...புத்தகத்த தொறக்க முடியல..சொம்பு சத்தம் காத கிழிக்குது
  //

  நல்லவேளை.. அந்த கர்மத்தை படிப்பதில்லை பாஸ்...
  @ராஜ நடராஜன் said...
  பட்டு!பின்னூட்டம் நேற்றே போடாததற்கு இரண்டு காரணங்கள்.
  முதலாவதாக சாதிக் பாஷா என்னதான் தில்லுமுல்லுக்கு உடந்தையாக இருந்தாலும் அவரது குடும்பத்தின் நிலைக்காக பரிதாபப் பட்டு கருத்து வெளியிட வில்லை.

  இரண்டாவதாக வழக்கமாக தொடர்ச்சியா சிக்ஸர் அடிக்கிற மாதிரி சொற்கள் வரும்.இதில் யாரோ ரெமி மார்ட்டின் கூட இருப்பதால் கொஞ்சம் தள்ளாடுன மாதிரியா இருக்கேன்னு கருத்து சொல்லாம போய்விட்டேன்.
  //

  ஹா.ஹா.. ஓ.கே-ண்ணே...
  @vasan said...
  பார‌த‌ப் போர் துவங்க‌ க‌ளப்ப‌லி ஆனாவ‌ன் "அரவ‌ன்"
  இந்தி எதிர்ப்புப் போரில் க‌ள‌ப்ப‌லி ஆன‌வ‌ன் "சின்ன‌ சாமி"
  முத‌ல்வ‌ர் டாக்ட‌ராக அண்ண‌ம‌லையில் க‌ள‌ப்ப‌லி "உத‌யக் கும‌ர்"
  அம்மா கைதா? க‌ள‌ப்ப‌லி "மூன்று க‌ல்லூரி மாண‌விக‌ள்"
  யார் பெரிசு க‌ணக்கெடுப்பில் க‌ள‌ப்ப‌லி "தின‌க‌ர‌னின் மூன்று ஊழிய‌ர்க‌ள்"
  தோல்விக்குப் பின் வ‌ழ‌க்கா? க‌ள‌ப்ப‌லி "அண்ணாந‌க‌ர் ரமேஷ் குடும்ப‌ம்"
  2ஜி, ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌ல் க‌ளப்ப‌லி "சாதிக் பாட்ஷா"
  இந்த‌ முறைதான், க‌ளத்தில் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர் க‌ள‌ப்ப‌லி ஆகியிருக்கிறார்!!
  //

  ஆடுகளமா இருக்கே உங்க புள்ளிவிபரம்..நைஸ்..  @ரஹீம் கஸாலி said...
  இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்
  //


  ஏன் பாஸ் இந்த கொலைவெறி..?
  ஓட்டுக்காக எழுதும் பன்னாடைனு முடிவே பண்ணீட்டீங்களா?.
  அய்யோ..அய்யோ..
  அப்பப்ப வந்து காறி துப்பிட்டு மட்டும் போங்க..போதும்...  @அஞ்சா சிங்கம் said...
  கழக குடும்பத்தை காக்க இன்னும் எத்தனை உயிர்கள் தூக்கில் தொங்க வேண்டி இருக்குமோ ...............
  //

  மோ????? ஹி..ஹி

  ReplyDelete
 78. @ராவணன் said...
  srilanka Arrack எப்படி ரெமிமார்ட்டீனாக மாறியது?
  Dry ஜின்னை அப்படியே அடிக்கக் கூடாது.
  இன்னுமா எறங்கல?
  பட்டாபட்டி, அது யாரு லக்கிலுக்கு?
  //

  இப்ப சுத்தமா இறங்கிடுச்சுண்ணே..!!!
  srilanka Arrack நல்லாவா இருக்கு?
  ஓ.. அதுவாண்ணே... அடுத்த முதல்வராமாம்...!!!  @basheer said...
  "" ரெமி மார்ட்டின் 18 வெள்ளி! ""
  அட்ரஸ் ப்ளீஸ்.
  (ரொம்ப நாளா ஏமாந்துட்டமோ)
  //

  ஹி..ஹி.. நானும்தான் பாஸ்..
  @பனங்காட்டு நரி
  @Anonymous
  இல்லேன்னா பட்டாபட்டி மைதானத்துல பட்டாபட்டிய அவுத்து போட்டு மல்லாக்க படுக்க போறியா?
  உங்க தலைவர் புளுத்த பழம் மாதிரி ஏன் நீயே ஒரு பேரு வைய்யேன்?
  //
  சே..சே. ஏற்கனவே அவுத்து வெச்சாச்சு.. ஹி..ஹி
  யோவ்.. ரத்தம் வரமாறி அடிச்சுங்குங்கய்யா.. சண்டைய பார்த்து பலநாளாச்சு..!!
  :-)


  பேரு வைக்கனுமா?.. ஹி..ஹி ..வேணுதலை நிறைவேற்றாம போன, என்பேர்ல கள்ள ஓட்டு
  போட்டுவானுகோ.. இதோ பேரு..
  நக்கிலுக்கி

  நல்லாயிருக்கா?..

  ..

  ReplyDelete
 79. அடடா எதிர்பார்தது ஒரு ஆளை ஆனா தொங்க விட்டது வேற ஆளை ...!!

  ஜாதி அரசியலா போயிடுமோ ஒரு வேளை ...????

  ReplyDelete
 80. // ///இன்னக்கு இந்த பதிவை எழுதுவது பட்டாபட்டி இல்லை.. என்னை நம்புங்கள். போற்றலும் தூற்றலும், ரெமி மாட்டினுக்கே.///


  http://popsop.com/wp-content/uploads/6_gabriel-boudier-saffron-infused-gin.jpg

  ReplyDelete
 81. Seththathu Batcha illayinnu yetho oru bodiye kaattittaanga nnu solraanga.

  http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp

  ReplyDelete
 82. Seththathu Batcha illayinnu yetho oru bodiye kaattittaanga nnu solraanga.

  http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp

  ReplyDelete
 83. Seththathu Batcha illayinnu yetho oru bodiye kaattittaanga nnu solraanga.

  http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!