Pages

Tuesday, March 1, 2011

மனைகள் விற்பனைக்கு..

மன்னாரு டீக்கடை.
நேரம் : எப்பொழுதும்போல அதிகாலை.


மேலெழுந்துவரத் துடிக்கும் உதயசூரியனை(?) பார்த்து, இலைகள்(?) பதைபதைக்கு நிற்க, பெண்களிடமிருந்து  தற்காலிக விடுதலைவேண்டி, காளையர் ட்ராக் சூட்டில் ஓடிக்கொண்டிருக்க.. வயதை குறைக்கவோ, வாலிபத்தை  நிலைநாட்டவோ..(யோவ்..விடுய்யா பட்டாபட்டி.. சும்மா, ஏனோதானோனு எழுதுவதை விட்டுவிட்டு மேட்டருக்கு வா..)


ஆங்.. காலையில எழுந்து, மன்னார் கடையில டீ சாப்பிடாதவன் மனுசனா சார்?. பாருங்க. பல்லு  விளக்குறோமோ இல்லையோ, டீ உள்ளபோகனும். அப்பத்தான்..ஹி..ஹி..மற்றது வெளிய வருது. இன்னா  நைனா ..  நான் சரியா பேசறேனா?. (வெளியூரு..நீ மூடிக்கிட்டு இரு. இப்ப நான் கலைஞரை இழுக்கலே.   என்னமோ, நான் இழுத்தாத்தான் வருவாரு போல பில்டப் கொடுக்காதே.!!! ஹி..ஹி  தள்ளுவியா? அதை  விட்டுப்புட்டு.. சரி..சரி.... குட் மார்னிங் தொரை..)

சின்ராசு. என்னாய்யா நல்லா இருக்கியா?.. ரொம்பநாளா ஆளே காணோம்?.

வாய்யா பட்டு. வா.. வா.. தேடிப்போன மூலிகை, பின்புறத்தில ஒட்டிக்கிட்டு இருந்தாப்பல.. உன்னைத்தான்  தேடிக்கிட்டு இருக்கேன். நல்லா இருக்கியா?.

ஏதோ இருக்கேன் சின்ராசு. வேலை கொஞ்சம் அதிகம். அதுவுமில்லாம ..ஹி..ஹி.. சொல்றேனு தப்பா  நினக்கக்கூடாது.. ஹி..ஹி  வேலை அதிகம்..

போய்யா வெண்ணை. அதைத்தான் முதல்லே சொல்லிட்டீயே. அப்புறம் என்ன ஹி..ஹி?.  சே.. இந்த வெளியூர்பய உன்னைய நல்லாவே மெண்டல் ஆக்கி வெச்சிருக்கான்.

சின்ராசு. அந்த நாதாரிய மட்டும் சொல்லாதே.  உள்நாட்டு, வெளிநாட்டு உரிமையெல்லாம் நாந்தான் வாங்கி  வெச்சிருக்கேன். அதனால அவனை, ’நாந்தான் வாண்டவாண்டையா திட்டுவேன்’. நீ அவனைப்பத்தி இனிமேல
ஒரு வார்த்தை பேசக்கூடாது. மீறிப்பேசினே,  ஒரு ரூபாய் அரிசில பொங்க வெச்சு , பார்த்த இடத்திலெல்லாம்  கண்டபடி வாந்தி எடுப்பேன். சாக்கிரதை.

அடப்போடா போக்கத்த பயலே. உனக்கு நல்லது பண்ணலாம்னு வந்தா!!!. சே. எனக்கு, இதுவும் வேணும். இன்னமும் வேணும். வாந்து எடுப்பானாமில்ல வாந்தி?.

மவுனம்.. டீக்கடையைச் சுற்றி, ’கலைஞரின் பாசவலைகள்’ சூழ்வதுபோல மவுனம்.

டிக்..

டிக்..

டிக்..

உஷ்.. இரண்டு நிமிடங்களாயிற்று. சின்ராசு கோபம் தணிய..
( பட்டாபட்டி.. பதிவு எழுதறேனு வாந்தியா எடுத்துக்கிட்டு இருக்கே. பார்த்து.. சூ..சூ..சூ... சூதனமா இருந்துக்க.)


பட்டு, சம்பாரிச்சு ஏதாவது இடம் கிடம் வாங்கிப்போட்டிருக்கியா?.  இல்லை ’அரசியல், அட்வைசு’-னு  வெளியூர்காரன்மாறி, நாதாரித்தனமா சுத்திக்கிட்டு இருக்கியா?..

ஹி..ஹி.. எங்க பாஸ்.. சம்பாரிப்பது எல்லாம் வாய்க்கும்,  வயிற்றுக்குமே சரியா இருக்கு. இதுல  விலைவாசிவேற, ரம்பா தொடைமாறி ஏறிக்கிட்டு இருக்கு.  எங்கபோயி இடம் வாங்கிறது. ?

ஏலேய். சென்னையில, இப்ப 80 சைட் பிரிச்சுப்போட்டிருக்காங்க.. விலையும் சல்லிசா இருக்கு. நல்லா,  நடு செண்டர்ல.... சுற்றி  பாதுகாப்பா உடன்பிறப்புகள் வேற, புழங்கிட்டு இருக்காங்க.

யோவ்.. சின்ராசு.. ப்ளீஸ்யா.. வேற யாருக்காவது சொல்றதுக்கு முன்னாடி , நாம போய் வாங்கிப்போட்டுடலாமையா.. வா.. வா.. கிளம்பு..

இரு..இரு அவசரப்படாதே. ”பொண்ணு பார்ப்பதும்  பூமி பார்பதும்” , யோசனை பண்ணிப் பண்ணனும். இல்ல.. மகனே  வாழ்க்கைபூரா.. உய்ய்ய்ய்.உய்ய்ய்.. சங்குதாண்டீ.

என்னாய்யா. சரி.சரி. பூமியப் பற்றி சொஞ்சம் சொல்லேன். யாரு ஓனரு?. பரம்பரை சொத்தா?.  இல்லை புறம்போக்கா?.  கட்சிக்காரனை புடிச்சா வளைச்சு போட முடியுமா?..

ஓ.. அதுவா?.. (சின்ராசு  விளக்க,    நான் விளங்க...)
.
.
.
சாரி சார்..   “யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக” என்ற உயர்கருத்தினை மனதில்கொண்டு ,  இதைபற்றிய மேல்விளக்கங்கள் வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். 

மேலும் சின்ராசு சொன்ன இடத்தை , பப்ளிக்கா வெளியே சொன்னால், கட்சிக்காரர்கள் ( மரியாதை.. மரியாதை..),  இரவோடு இரவாக, பட்டா வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள். 

ஆகவே,  தமிழகத்தில் இருக்கும் பதிவர்களின் நலம் கருதி அதை கீழே குறிப்பிட்டுள்ளேன்.. வாங்கிப்பயனடையவும்...அதாவது இடத்தை..ஹி..ஹி)



மேலும் மதுரைவாழ் பதிவர்களுக்கு
நான் போனமுறை மதுரை வந்திருந்தபோது, கடைவீதியில், ”கோல்கேட் பற்பசை” வாங்கியிருந்தேன். அது தீரும் தறுவாயில் இருப்பதால், கடந்த சிலமாதங்களாக, பற்களை குளிப்பாட்ட முடியாத நிலையில் உள்ளேன். 

இந்த பதிவை படிக்கும், மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி பதிவர்கள், உங்கள் வேலையை அப்படியே விட்டுவிட்டு, மதுரை சென்று, பற்பசைய வாங்கி, கூரியரில் அனுப்பி வைத்தால் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்க, சிங்கை பெருமாள் கோயிலில் தனிபூசை நடத்த ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

நன்றி வணக்கம்.

#############

இடம் பற்றிய விளக்கம்.
  • சென்னைக்கு அருகில்
  • களிமண் பூமி
  • அஸ்திவாரத்துக்கு ஆழத்தோண்டவேண்டும்.
  • பரம்பரை சொத்து
  • விற்பனைக்கான நோக்கம் :ஓனர் மகன் வெளிநாடுப் பெண்ணைப் பார்ப்பதால்.
  • நில உரிமையாளர் : வெளிநாட்டுப்பெண், வசிப்பது நம்நாட்டில்
  • தண்ணீர் தேங்காத நிலப்பரப்பு.
  • வயதானவர்கள் சாக்கிரைதயாக நடக்கவேண்டும். வழுக்கும்.
  • விற்பனைக்கு கடைசிதேதி : தேர்தலுக்கு ஒரு வாரம் முன்.


..
 ( அண்ணனை ”அடுத்த முதல்வராக்க”, அரும்பாடுபடும், பாரம்பரிய நல்ல உள்ளங்களுக்கு, இந்த பதிவு சமர்பணம்.. 

வரும் சனிக்கிழமை, அவர்தம், கனியை பறித்திட,அதாவது.. வெற்றிக்கனியை பறித்திட,  அண்ணன் பட்டாபட்டி.. காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்.))
.
.
.
.

59 comments:

  1. காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்//////////அதுல எங்கெளுக்கெல்லாம் அனுமதி உண்டா?

    ReplyDelete
  2. //மேலெழுந்துவரத் துடிக்கும் உதயசூரியனை(?) பார்த்து, இலைகள்(?) பதைபதைக்கு நிற்க,//

    ஆகா ஆரம்பமே சின்னங்களா?

    ReplyDelete
  3. //வயதை குறைக்கவோ, வாலிபத்தை நிலைநாட்ட//

    சிட்டு குருவி லேகியம் சாப்பிடுங்க...

    ReplyDelete
  4. .தேடிப்போன மூலிகை, பின்புறத்தில ஒட்டிக்கிட்டு இருந்தாப்பல....

    இது புதுமொழியா?

    ReplyDelete
  5. //விலையும் சல்லிசா இருக்கு. நல்லா, நடு செண்டர்ல.... சுற்றி பாதுகாப்பா உடன்பிறப்புகள் வேற, புழங்கிட்டு இருக்காங்க.//

    அப்ப உடன்பிறப்புங்க புடுங்கிக்குவானுக பாத்துப்பா...

    ReplyDelete
  6. ..அண்ணனை ”அடுத்த முதல்வராக்க”, அரும்பாடுபடும், பாரம்பரிய நல்ல உள்ளங்களுக்கு, இந்த பதிவு சமர்பணம்....

    அருமையான ஜோக் இது தான்...

    ReplyDelete
  7. அண்ணன் ஆரம்பிச்சுட்டரய்யா நான் போய் முதல்ல துண்டு போட்டு உக்காந்துக்கறேன்

    ReplyDelete
  8. காமடி ததும்பும் கதகளி பட்டா சூப்பரு

    ReplyDelete
  9. @வெளியூரு..

    நீ வந்து, என்னாடா பட்டாபட்டிய காணலேனு வருத்தப்படப்போறே.. ஒரு பயபுள்ள, உருகி..உருகி.. என்னா அருமையா எழுதியிருக்கான்...!!!

    ஹி..ஹி

    நான் அங்க போறேன்.. நீயும் வந்துடு.. ஹி..ஹி


    http://imsaiarasan-babu.blogspot.com/2011/02/blog-post_28.html

    ReplyDelete
  10. எப்படி இப்படியெல்லாம் இடம் பற்றிய விளக்கம்!:-)))

    ReplyDelete
  11. அப்பாவிMarch 1, 2011 at 2:17 PM

    பதிவர்களின் பாசதலைவனே , வாழும் திருவள்ளுவரே , வாழும் தொல்காப்பியரே, அன்னையின் புகழ் பரப்ப அயராது பாடுபடும் அருந்தவ செல்வனே, கனியின் கள்வனே , பட்டாபடியே....நீவிர் வாழ்க.... என்ன பண்றது , (இந்த பட்டமெல்லாம் தலைவரு வேண்டாம்ன்னு சொல்லிடாரு, அதான் உனக்கு குடுத்தாச்சி..)( அப்புறம் வெளியூரு உன்ன பத்தி புகழ்ந்து எழுதி இருக்கறதா சொன்னங்க , பாத்துட்டு வரேன்)

    ReplyDelete
  12. அஸ்திவாரத்துக்கு ஆழத்தோண்டவேண்டும்.............//////////

    அட அட என்ன ஒரு அருமையான தத்துவம் வாழ்க பட்டா ..........

    ReplyDelete
  13. மேலும் மதுரைவாழ் பதிவர்களுக்கு

    நான் போனமுறை மதுரை வந்திருந்தபோது, கடைவீதியில், ”கோல்கேட் பற்பசை” வாங்கியிருந்தேன். அது தீரும் தறுவாயில் இருப்பதால், கடந்த சிலமாதங்களாக, பற்களை குளிப்பாட்ட முடியாத நிலையில் உள்ளேன்.

    இந்த பதிவை படிக்கும், மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி பதிவர்கள், உங்கள் வேலையை அப்படியே விட்டுவிட்டு, மதுரை சென்று, பற்பசைய வாங்கி, கூரியரில் அனுப்பி வைத்தால் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்க, சிங்கை பெருமாள் கோயிலில் தனிபூசை நடத்த ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

    repeattuuuuuuuuuu....charunamaha

    ReplyDelete
  14. கோவில்பட்டி பதிவர்கள்//

    ஏப்ரல் மாதம் கண்டிப்பா வாங்கிட்டு வரேன் மச்சி

    ReplyDelete
  15. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    கோவில்பட்டி பதிவர்கள்//

    ஏப்ரல் மாதம் கண்டிப்பா வாங்கிட்டு வரேன் மச்சி
    //

    அதுவரைக்கும்.. உம்..ரொம்ப நாறுமேய்யா.. கூரியர்ல அனுப்பி வை.. உனக்கு வடைமாலை சாத்தறேன்.. ஹி..ஹி

    ReplyDelete
  16. கனியை பறித்திட,அதாவது.. வெற்றிக்கனியை பறித்திட, அண்ணன் பட்டாபட்டி.. காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்.))
    .

    அண்ணே.. கலைஞர் கூட 3 மணி நேரம் உண்ணா விரதம் இருந்தாரு.. நீங்க ஒரு மணி நேரம் தானா/?

    ReplyDelete
  17. மேலெழுந்துவரத் துடிக்கும் உதயசூரியனை(?) பார்த்து, இலைகள்(?) பதைபதைக்கு நிற்//
    முதல் அடியே நெத்தியடி

    ReplyDelete
  18. தேடிப்போன மூலிகை, பின்புறத்தில ஒட்டிக்கிட்டு இருந்தாப்பல.//
    ஆஹா குறிச்சிக்குங்கய்யா கிடைக்காது

    ReplyDelete
  19. ////இடம் பற்றிய விளக்கம்.////

    பட்டா, எல்லாம் சரிதான்.அசையா சொத்து கிரவுண்டு பத்தி எழுதிட்டு அசையும் சொத்து கிரவுண்டு படத்தை போட்டுருக்கியே? பதிவு எழுதும்போது தமிழக காங்கிரசை(?)தாங்கிப்பிடிக்கும் தூ...ண், அன்னைஜீயின் ஆண்டாண்டு கால அடிமை, தியாக தீபம் தங்கபாலு அறிக்கையை படிச்சுட்டியா?

    ReplyDelete
  20. ///அண்ணனை ”அடுத்த முதல்வராக்க”, அரும்பாடுபடும், பாரம்பரிய நல்ல உள்ளங்களுக்கு, இந்த பதிவு சமர்பணம்.. ////

    இது என்னய்யா? புதுசு புதுசா பீதிய கெளப்புற, அப்ப அண்ணனுக்கு உன்னத்தவிர வேற அல்லக்கைங்களும் ஒன்னுரெண்டு இருக்குதா?

    ReplyDelete
  21. வழுக்குப்பாறையை மனைன்னு சொல்லி
    விக்க பார்க்கிறீஙகளா...
    எஙககிட்டவேயா...

    ReplyDelete
  22. ///அவர்தம், கனியை பறித்திட,அதாவது.. வெற்றிக்கனியை பறித்திட, அண்ணன் பட்டாபட்டி.. காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்.))///

    அவர்தம் கனியை பங்கிட்டுக்கொள்ள, மன்னிக்கணும் பணியை பங்கிட்டுக்கொள்ள நானும் உண்ணாநோன்பில் கலந்து கொல்கிறேன். (எனக்கு பசி தாங்காது என்பதால் 10.30க்கு கலந்துகொள்வேன்).

    ReplyDelete
  23. ///ஏதோ இருக்கேன் சின்ராசு. வேலை கொஞ்சம் அதிகம். அதுவுமில்லாம ..ஹி..ஹி.. சொல்றேனு தப்பா நினக்கக்கூடாது.. ஹி..ஹி வேலை அதிகம்..///

    ஏன் இந்த வெளம்பரம்? நாம பாக்கர பொட்டி தட்டுற வேலைக்கு கெடைக்கிற அஞ்சுக்கும், பத்துக்கும் இந்த கருமாந்தரம் எல்லாம் தேவையா?

    ReplyDelete
  24. /// அது தீரும் தறுவாயில் இருப்பதால், கடந்த சிலமாதங்களாக, பற்களை குளிப்பாட்ட முடியாத நிலையில் உள்ளேன். ///

    சரிசரி, எது பேசுரதுன்னாலும் ரெண்டு ஸ்டெப் தள்ளி நின்னு பேசு.

    ReplyDelete
  25. ////மேலெழுந்துவரத் துடிக்கும் உதயசூரியனை(?) பார்த்து, இலைகள்(?) பதைபதைக்கு நிற்க, /////

    சொல்லீட்டாருய்யா சிங்கப்பூரு சேக்சுபியரு, எல்லாரும் கால்ல விழுந்து கும்பிட்டுகுங்க...

    ReplyDelete
  26. ஹையோ................ஹையோ........... உங்களுக்கெல்லாம் என்னத்த சொல்லி புரிய வெக்கிறது?
    எத்தன தடவ அடிச்சாலும் அடியே விழாதமேரிக்கி தான் நாங்க சிரிசிகிட்டே இருப்போம்.
    இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி ...தலீவா.

    ReplyDelete
  27. //அண்ணனை ”அடுத்த முதல்வராக்க”, அரும்பாடுபடும், பாரம்பரிய நல்ல உள்ளங்களுக்கு, இந்த பதிவு சமர்பணம்..//

    கொய்யால பிச்சி புடுவேன் பிச்சி....

    ReplyDelete
  28. //ஒரு ரூபாய் அரிசில பொங்க வெச்சு , பார்த்த இடத்திலெல்லாம் கண்டபடி வாந்தி எடுப்பேன். சாக்கிரதை.//

    வெளங்குமா....

    ReplyDelete
  29. களிமண்ணு பூமி கடலைக்கு நல்லயிருக்குமாமே அப்பிடியா அண்ணே?

    ReplyDelete
  30. ///வயதானவர்கள் சாக்கிரைதயாக நடக்கவேண்டும். வழுக்கும்//
    இத்த படிச்சுட்டு கீழ இருக்குற படத்த பாத்துட்டேன்.....அய்யயோ... வேண்டாம் அந்த இடம்... தக்காளி உன் கிசும்பு கூடி போச்சு...

    ReplyDelete
  31. /////தேனி பதிவர்கள்////
    பட்டா அட்ரஸ் சொல்லு அனுப்பிரலாம்...
    இப்படிக்கு அஞ்சா நெஞ்சர் பாச[ம் அ]றை....

    ReplyDelete
  32. இந்த வெளியூரு பய நேத்திக்கு ரொம்ப தான் பேசி ஒரு பதிவு போட்டான் [ரு] .... சரியான பதிலடி பதிவு.... எங்க அந்த புள்ளய காணோம்?

    ReplyDelete
  33. @taaru
    மக்கா நீ ஒருத்தன் தான் என் மேல பாசம் உள்ளவன் ...இதோ வந்துட்டேன் (பயமா இருக்கு வெளியூரு வந்து கொத்தி போட்டுருவானோ ன்னு ஹி ..ஹி ..)

    ReplyDelete
  34. // சம்பாரிப்பது எல்லாம் வாய்க்கும், வயிற்றுக்குமே சரியா இருக்கு. இதுல விலைவாசிவேற, ரம்பா தொடைமாறி ஏறிக்கிட்டு இருக்கு.//

    அட போ மக்கா ஷகீல தொட மாதிரின்னு சொல்லு ...ரம்பா தொட பிஞ்சு தொட ....சீ ,...சீ பஞ்சு தொட

    ReplyDelete
  35. @ இம்சை....
    அதான் நேத்திக்கே சொன்னான்ல, வாயில இருக்குறத எடுத்து கழுத்துல park பண்ணிடுவேன்னு... என்னா தெனாவெட்டு... வெளி.. ஓடியா.......சீக்கிரம்ம்...

    ReplyDelete
  36. //இந்த பதிவை படிக்கும், மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி பதிவர்கள், உங்கள் வேலையை அப்படியே விட்டுவிட்டு, மதுரை சென்று, பற்பசைய வாங்கி, கூரியரில் அனுப்பி வைத்தால் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்க, சிங்கை பெருமாள் கோயிலில் தனிபூசை//

    புள்ளையாரே எலி மேல போறாராம் ..பூசாரிக்கு புல்லெட் கேக்குதாம் புல்லெட் ...

    நானே இங்க உமியும் ,கறியும் ,வேப்பங்குச்சியும் வச்சி பல்லு விளக்குறேன் ...இதுல வேற கூரியர் வேற அனுபனுமாம் ..எல்லாம் விலையும் ஏறிப்போச்சு மக்கா

    ReplyDelete
  37. //அதான் நேத்திக்கே சொன்னான்ல, வாயில இருக்குறத எடுத்து கழுத்துல park பண்ணிடுவேன்னு... என்னா தெனாவெட்டு... வெளி.. ஓடியா.......சீக்கிரம்ம்..//

    அப்பதையே வந்து ஸ்மைலி போட்டுட்டு ஓடிட்டாறு மக்கா ...சாரு உனக்கு எனை வெட்டணும் அவ்வளவுதானே ...அப்படியே இடது பக்கம் வந்து ...வலது கையாலே என் வாய்ல இருக்க அருவாள எடுத்து ..திரும்பவும் இடது கைக்கு அருவாள மாத்தி ...வலது பக்கம் வந்து இடது பக்கம் வெட்டு .......ஸ் ஸ் ப ..பா ..எல்லாம் வாசத்து படிதான் உயிர் போகனும்ன்னு கார மடை ஜோசியர் சொல்லி இருக்காரு

    ReplyDelete
  38. //மனைகள் விற்பனைக்கு..//

    வாங்கிருவோம்....ஹிஹி

    :)

    ReplyDelete
  39. @taaru

    மக்கா நீயே சொல்லு நான் டீசென்ட் ஆக கல்யாண வாழ்த்து சொல்லி ..டீசென்ட் கமெண்ட் போட்டேன் ..என் கமெண்ட் பார்த்து மொக்க கமெண்ட் அப்படின்னு சொல்லிட்டாரு ....வந்ததே பாரு ...வ ..வ..வ...வாந்தி அப்படியே இருந்து பதிவ எழுத ஆரம்பிச்சுட்டேன் ..களில வந்து போட்டுட்டேன் ..இனி சொல்ல மாட்டாரு இல்ல என் பதிவு மொக்க கமெண்ட் மொக்கைன்னு ....(வலிய போய் தலை கொடுப்போர் சங்கம் )

    ReplyDelete
  40. மக்கா பட்டா போட்டோவ கொஞ்சம் சைடு போஸ் ல போடா வேண்டியது தானே ..கண்ணு கூசுது மக்கா ..பதிவ ரொம்ப கஷ்ட்ட பட்டு படிச்சுட்டேன் ...

    ரொம்ப வறண்ட பூமியா இருக்கு ...விலை ஜாஸ்த்தி போகாதே மக்கா ..

    ReplyDelete
  41. ஏல மக்கா! வாழ்த்துக்கள் ! அப்புடியே நமக்கு 500 ஏக்கரு எஸ்டேட் வேணும்.

    ReplyDelete
  42. //ஏப்ரல் மாதம் கண்டிப்பா வாங்கிட்டு வரேன் மச்சி
    //

    அதுவரைக்கும்.. உம்..ரொம்ப நாறுமேய்யா.. கூரியர்ல அனுப்பி வை.. உனக்கு வடைமாலை சாத்தறேன்.. ஹி..ஹி//

    வேண்டாம் ..வேண்டாம் ..வடை மாலை சாத்தி கொலை பழி எத்துக்காதே ..அந்த வெயிட் தாங்க மாட்டான் அந்த பன்னாட பரதேசி ...

    ReplyDelete
  43. அந்த பூமி எனக்கு வேண்டாம்.... அது காவு வாங்குன பூமி.....

    ReplyDelete
  44. -------------------------
    நான் போனமுறை மதுரை வந்திருந்தபோது, கடைவீதியில், ”கோல்கேட் பற்பசை” வாங்கியிருந்தேன். அது தீரும் தறுவாயில் இருப்பதால், கடந்த சிலமாதங்களாக, பற்களை குளிப்பாட்ட முடியாத நிலையில் உள்ளேன்.
    ----------------------------

    உங்களுக்கு நக்கல் கொஞ்சம் அதிகம் தாங்க.
    பாவம் அவர் இதப் படிச்சிடக் கூடாது!

    ReplyDelete
  45. //காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் //

    மத்திய பிரதேச முதல்வர் இருபது நிமிடங்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை செஞ்சிருக்காரு. அவரு சாதனையை முறியடிக்கிற எண்ணமில்லையா?

    ReplyDelete
  46. @ வேடந்தாங்கல் - கருன் said...
    காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்//////////அதுல எங்கெளுக்கெல்லாம் அனுமதி உண்டா?
    //

    அனுமதி உண்டு.. ஆனா போட்டோ-க்கு போஸ் கொடுக்ககூடாது..ஹி..ஹி




    @சங்கவி said...
    .தேடிப்போன மூலிகை, பின்புறத்தில ஒட்டிக்கிட்டு இருந்தாப்பல....
    இது புதுமொழியா?
    //

    சே..சே.. பழமொழி பாஸ்



    @VELU.G said...
    அண்ணன் ஆரம்பிச்சுட்டரய்யா நான் போய் முதல்ல துண்டு போட்டு உக்காந்துக்கறேன்
    //
    ரைட் ரைட்


    @விக்கி உலகம் said...
    காமடி ததும்பும் கதகளி பட்டா சூப்பரு
    //

    ஏண்ணே..இது ரொம்ப சீரியஸ் பதிவுண்ணே..ஹி..ஹி


    @எஸ்.கே said...
    எப்படி இப்படியெல்லாம் இடம் பற்றிய விளக்கம்!:-)))
    //

    ஆகா.. ஸ்மைலியா?




    @அப்பாவி said...
    ( அப்புறம் வெளியூரு உன்ன பத்தி புகழ்ந்து எழுதி இருக்கறதா சொன்னங்க , பாத்துட்டு வரேன்)
    //


    வெளியூரா?.. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..




    @அஞ்சா சிங்கம் said...
    அஸ்திவாரத்துக்கு ஆழத்தோண்டவேண்டும்.............//////////
    அட அட என்ன ஒரு அருமையான தத்துவம் வாழ்க பட்டா ..........
    //

    ஆனா, அஞ்சடிக்கு மேல தோண்டிடாதீங்க..!!!

    ReplyDelete
  47. @வானம் said...
    பட்டா, எல்லாம் சரிதான்.அசையா சொத்து கிரவுண்டு பத்தி எழுதிட்டு அசையும் சொத்து கிரவுண்டு படத்தை போட்டுருக்கியே? பதிவு எழுதும்போது தமிழக காங்கிரசை(?)தாங்கிப்பிடிக்கும் தூ...ண், அன்னைஜீயின் ஆண்டாண்டு கால அடிமை, தியாக தீபம் தங்கபாலு அறிக்கையை படிச்சுட்டியா?
    //

    அசையும் சொத்தா?.. போங்க பாஸ்.. ஒரு மூட்டை சிமெண்ட் கலவைய போட்டா, அசையும்?
    ஓய்.. இங்க 3 கமென்ஸ்க்கு மேல போட்டா, குப்புற படுக்கவெச்சு, பல்லு விளக்கிவிடுமோம் தெரியாதா?..

    இருடி மாப்ளே.. உனக்குத்தான் ”கோல்கேட் பேஸ்ட்” சொல்லியிருக்கேன்..


    @சி.பி.செந்தில்குமார் said...
    தேடிப்போன மூலிகை, பின்புறத்தில ஒட்டிக்கிட்டு இருந்தாப்பல.//
    ஆஹா குறிச்சிக்குங்கய்யா கிடைக்காது
    //

    என்னது மூலிகையா பாஸ்..




    @YESRAMESH said...
    வழுக்குப்பாறையை மனைன்னு சொல்லி
    விக்க பார்க்கிறீஙகளா...
    எஙககிட்டவேயா...
    //

    சீப்பா தரோம் பாஸ்.. விட்டா கிடைக்காது...






    @கக்கு - மாணிக்கம் said...
    ஹையோ................ஹையோ........... உங்களுக்கெல்லாம் என்னத்த சொல்லி புரிய வெக்கிறது?
    எத்தன தடவ அடிச்சாலும் அடியே விழாதமேரிக்கி தான் நாங்க சிரிசிகிட்டே இருப்போம்.
    இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி ...தலீவா.
    //

    ஹி..ஹி



    @MANO நாஞ்சில் மனோ said...
    //ஒரு ரூபாய் அரிசில பொங்க வெச்சு , பார்த்த இடத்திலெல்லாம் கண்டபடி வாந்தி எடுப்பேன். சாக்கிரதை.//

    வெளங்குமா....
    //

    சே..சே.. பொங்கும்..



    @வைகை said...
    களிமண்ணு பூமி கடலைக்கு நல்லயிருக்குமாமே அப்பிடியா அண்ணே?
    //

    இது சுடுகாடு பாஸ்.. விற்க்கும்வரை மூச்சிவிடாதீங்க..ஹி..ஹி



    @taaru said...
    ///வயதானவர்கள் சாக்கிரைதயாக நடக்கவேண்டும். வழுக்கும்//
    இத்த படிச்சுட்டு கீழ இருக்குற படத்த பாத்துட்டேன்.....அய்யயோ... வேண்டாம் அந்த இடம்... தக்காளி உன் கிசும்பு கூடி போச்சு...
    //

    ஹி..ஹி



    @இம்சைஅரசன் பாபு.. said...
    //இந்த பதிவை படிக்கும், மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி பதிவர்கள், உங்கள் வேலையை அப்படியே விட்டுவிட்டு, மதுரை சென்று, பற்பசைய வாங்கி, கூரியரில் அனுப்பி வைத்தால் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்க, சிங்கை பெருமாள் கோயிலில் தனிபூசை//

    புள்ளையாரே எலி மேல போறாராம் ..பூசாரிக்கு புல்லெட் கேக்குதாம் புல்லெட் ...

    நானே இங்க உமியும் ,கறியும் ,வேப்பங்குச்சியும் வச்சி பல்லு விளக்குறேன் ...இதுல வேற கூரியர் வேற அனுபனுமாம் ..எல்லாம் விலையும் ஏறிப்போச்சு மக்கா
    //

    ஒரு பிர’பல்’ல எழுத்தாளனுக்கு இதுகூட பண்ணக்கூடாதா?..

    ReplyDelete
  48. @மாணவன் said...
    வாங்கிருவோம்....ஹிஹி

    :)
    //

    ஆகா.. பயலுக ஸ்மைலி போட ஆரம்பிச்சுட்டானுகளே.. சீக்கிரம் பற்பொடியை கொண்டு வாங்கய்யா.. விளக்கிவிடனும் போல இருக்கு..

    :-)


    @vijay singai said...
    ஏல மக்கா! வாழ்த்துக்கள் ! அப்புடியே நமக்கு 500 ஏக்கரு எஸ்டேட் வேணும்.
    //

    அவ்வளவெல்லாம் இல்ல பாஸ் அங்கே.....



    @சி.கருணாகரசு said...
    அந்த பூமி எனக்கு வேண்டாம்.... அது காவு வாங்குன பூமி.....
    //

    அது சுடுகாடுனு கண்டுபிடிச்சிட்டீங்களா?



    @ஞாஞளஙலாழன் said...
    -------------------------
    நான் போனமுறை மதுரை வந்திருந்தபோது, கடைவீதியில், ”கோல்கேட் பற்பசை” வாங்கியிருந்தேன். அது தீரும் தறுவாயில் இருப்பதால், கடந்த சிலமாதங்களாக, பற்களை குளிப்பாட்ட முடியாத நிலையில் உள்ளேன்.
    ----------------------------

    உங்களுக்கு நக்கல் கொஞ்சம் அதிகம் தாங்க.
    பாவம் அவர் இதப் படிச்சிடக் கூடாது!
    //

    சே..சே.. நான் என்ன வீம்புக்கு திரிகடுகப்பொடியா கேட்டேன்.. பேஸ்ட்டை, விளக்கிட்டு துப்பனும் பாஸ்..
    அதை உக்காந்த வாக்கில பூசனுமாம்.. ஹி..ஹி


    @நிலவு said...
    http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html
    பட்டது போதுமா ! பழ நெடுமாறா !
    //


    இது ரெண்டாவது முறை.. உமக்கு இன்னாய்யா வேணும்?..
    வெளம்பரமா?.. உம்-னு சொல்லு, பட்டாபட்டி போடாம வரேன்...




    @கும்மி said...
    //காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் //
    மத்திய பிரதேச முதல்வர் இருபது நிமிடங்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை செஞ்சிருக்காரு. அவரு சாதனையை முறியடிக்கிற எண்ணமில்லையா?
    //

    ஓ .. அதுவேற நடந்திருக்கா கும்மி... ஹா..ஹ்ஹா.. விடுங்க.. மக்கள் ஒத்துக்கிட்டாங்களா?.. ஹி..ஹி

    ReplyDelete
  49. ஆமா, இவரு எதுவரைக்கும் மொகம் கழுவுவாருன்னு சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  50. ஆமா, இவரு எதுவரைக்கும் மொகம் கழுவுவாருன்னு சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  51. எலேய் வெளியூரு..தங்கபாலு இவன்கிட்ட கடன் வாங்கிட்டு ஏமாத்திட்டான்னு நினைக்கிறேன்! யாருமே சீந்தாத தங்கபாலுவை இவன் அடிக்கடி போட்டு தாக்கறதைப் பார்த்தா...எனக்கு டவுட்டா இருக்கு மச்சி!

    ReplyDelete
  52. அப்பாவிMarch 5, 2011 at 11:30 PM

    பட்டாப்பட்டி ,,, எங்கய்யா போன ..... தாத்தா தனியா பொலபின்னு இருக்காரு .... வந்து ஆறுதலா நாலு வார்த்தை சொல்லிட்டு போவறத உட்டுட்டு.......

    ReplyDelete
  53. அப்பாவிMarch 5, 2011 at 11:37 PM

    தங்கபாலுவ இனிமே கழுவி ஊத்தாதபா... அவரோட புண்ணியத்தில்தான் , இந்த நல்லதே நடந்தது.............. ( அவரு எங்க கால வச்சாலும் வெளங்காதுன்னு திருப்பியும் ப்ரூப் பண்ணி இருக்காரு )

    ReplyDelete
  54. ஆஹா..படத்தை பார்த்துமே விளங்கிருச்சே...ஹ..ஹா..

    ReplyDelete
  55. அந்த சொட்ட தலயில ச்சே..சே..நிலத்துல என்ன விளையும்..இல்ல வீடுகட்ட முடியுமா..? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  56. //தேடிப்போன மூலிகை, பின்புறத்தில ஒட்டிக்கிட்டு இருந்தாப்பல.//

    பட்டா பட்டி போட்டுமா..? இந்த நிலமை அடக்கடவுளே...அப்ப போடாதவன் நிலை ..???

    ReplyDelete
  57. நிலமுன்னு சொல்லிட்டு வழுக்கு பாருய காமிச்சு ஏமாத்தறீங்களே ?
    வெற்றிக்கனியை பரிச்ச்சதுக்கு அப்புறம் என்னங்க பண்ணுவாரு?

    ReplyDelete
  58. பட்டு வால்பாறை போயிட்டு வரலாம்னு யோசிச்சேன்.. இப்ப மாத்திக்கிட்டேன்.. சென்னை வருகிறேன்..

    சரி அப்படியே நம்ம பக்கத்தில் உங்கள் மேலான கருத்துக்கள் தேவைப் படுகின்றன..

    ReplyDelete
  59. பற்பசை தீரப்போகுதுன்னா... முடிந்தவரை பிதுக்க
    முதல்ல கட்டை விரல வச்சு நல்லா அழுத்தி தேய்க்கவும்...

    அப்புரம் கடசியா...

    எங்கப்பா.... அந்த ரோடுரோலர்....

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!