tag:blogger.com,1999:blog-3765155503035573917.post7313269593923954368..comments2023-10-24T04:35:43.178+08:00Comments on பட்டாபட்டி: களவாணி(கள்)-விமர்சனம்முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-5757680947985123882011-03-25T09:48:06.076+08:002011-03-25T09:48:06.076+08:00Blogger ரோஸ்விக் said...
என்னாய்யா வரவர நீயு...Blogger ரோஸ்விக் said...

என்னாய்யா வரவர நீயும் என்னைய மாதிரி மொக்கையா எழுத ஆரம்பிச்சுட்ட??? என்ன ஆச்சு?

யோவ்.. கடைசியா உமக்கு
எச்சரிக்கை கொடுக்கிறேன்..

எப்படியா, என்னோட இமேஜை கெடுக்குறமாறி கமெண்ட் போட்டிருக்கே?...

இல்ல தெரியாமத்தான் கேட்கேன்.. மோதிப்பார்திடுவோமா?..

வந்தமா.. வாந்தி எடுத்தமானு போகாம.. என்னிய பார்த்து ...அது எப்படியா இந்தமாறி கேள்வி கேட்கலாம்?..

சே.. கேவலம்.....

உன்னோட கமெண்ட்-ல எனக்கு பிடிக்காத அந்த வார்த்தை “வரவர”..

ஆமா மச்சி..
நான் என்னமோ.. பாலும் தேனும் வடியறமாறி எழுதுவது போலவும்... வரவர மொக்கையா எழுதற்மாறியும்.. தேவையா இந்த பில்டப்..

நான் எப்பவுமே மொக்கைதான் சாமியோவ்..

ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-68199533439763680652011-03-25T09:39:10.338+08:002011-03-25T09:39:10.338+08:00Blogger 'அ'னா 'ஆ'வன்னா said...
...Blogger 'அ'னா 'ஆ'வன்னா said...

> FOLLOWERS... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை பண்ணிட்டு, முடிவை எடுங்க..

யோசனை பண்ணிட்டேன்... முடிவை எடுத்துட்டேன்...

ஜெய் ஆஞ்சநேயா..>!!!!!முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-67661839390726301582011-03-25T09:38:39.686+08:002011-03-25T09:38:39.686+08:00சி.பி.செந்தில்குமார் said... 85
குஷ்பு ஃபோட்ட...சி.பி.செந்தில்குமார் said... 85

குஷ்பு ஃபோட்டோ போட்டிருக்கீங்க.. உங்களுக்கு நடிகைகளையே பிடிக்காதுன்னு கேள்விப்பட்டனே...

ஹி..ஹி ஏண்ணே.. எனக்கு என்ன மரத்திலையா செஞ்சிருக்கு?
ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-20954244739800807552011-03-25T07:37:58.623+08:002011-03-25T07:37:58.623+08:00குஷ்பு ஃபோட்டோ போட்டிருக்கீங்க.. உங்களுக்கு நடிகைக...குஷ்பு ஃபோட்டோ போட்டிருக்கீங்க.. உங்களுக்கு நடிகைகளையே பிடிக்காதுன்னு கேள்விப்பட்டனே...சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-26398588252218618072011-03-25T03:33:45.788+08:002011-03-25T03:33:45.788+08:00> FOLLOWERS... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை பண்...> FOLLOWERS... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை பண்ணிட்டு, முடிவை எடுங்க..

யோசனை பண்ணிட்டேன்... முடிவை எடுத்துட்டேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-52424381880378339322011-03-24T22:11:50.990+08:002011-03-24T22:11:50.990+08:00என்னாய்யா வரவர நீயும் என்னைய மாதிரி மொக்கையா எழுத ...என்னாய்யா வரவர நீயும் என்னைய மாதிரி மொக்கையா எழுத ஆரம்பிச்சுட்ட??? என்ன ஆச்சு?ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-64024355681635693012011-03-24T14:35:14.915+08:002011-03-24T14:35:14.915+08:00ஏற்கனவே சொக்கிப் போய் இருக்கோம் மக்கள் சேவைல...
//...ஏற்கனவே சொக்கிப் போய் இருக்கோம் மக்கள் சேவைல...

யோவ்.. அவசரத்தில சேலையில-னு படிச்சுட்டேன்.. பரிகாரம் இருக்கு?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-55355386029429724672011-03-24T14:34:32.209+08:002011-03-24T14:34:32.209+08:00அக்கா சொன்னா சரியாத் தான் இருக்கும். என்ன பட்டு,என...அக்கா சொன்னா சரியாத் தான் இருக்கும். என்ன பட்டு,என்னய்யா சொல்ற? ;)

அவிக சொன்னா.. சரியாத்தான் இருக்கும்!!முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-24093342434441565922011-03-24T14:28:28.361+08:002011-03-24T14:28:28.361+08:00//குஷ்பு மேடம் படத்தை போட்டு , நக்கல் செய்து பெண்க...//குஷ்பு மேடம் படத்தை போட்டு , நக்கல் செய்து பெண்களை இழிவுப்படுத்தியதற்கு என் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.//

குஷ்பு படத்தை போட்டா பெண்களை இழிவு படுத்தியதாகுமா?அப்புடியா? சொல்லவே இல்ல? :)

//கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விழைவது. உங்கள் பதிவுக்கும் செக்ஸ் புத்தகத்துக்கும் வேறுபாடு இல்லை.//

அக்கா சொன்னா சரியாத் தான் இருக்கும். என்ன பட்டு,என்னய்யா சொல்ற? ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-91486482185841277562011-03-24T14:22:08.009+08:002011-03-24T14:22:08.009+08:00//பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?
வந்தால் கேவலமாக ...//பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?
வந்தால் கேவலமாக பேசுவீர்களா?//

அய்யயோ,அப்புடி சொல்லவே இல்லையே அக்கோவ்...
யாரு வேணா வரலாம்க்கா..
கனிமொழி,குஷ்பு,ஜெயலலிதா,வளர்மதி,பூங்கோதைன்னு ஏற்கனவே சொக்கிப் போய் இருக்கோம் மக்கள் சேவைல...ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-32109322032746033972011-03-24T14:21:14.560+08:002011-03-24T14:21:14.560+08:00//Blog என்பது இலவசம் என்பதற்காக பெண்களின் படத்தைப்...//Blog என்பது இலவசம் என்பதற்காக பெண்களின் படத்தைப்போட்டு விளம்பரம் செய்யும் சராசரி ஆணாதிக்கவாதிதான் நீங்கள்.//

என்னக்கா சொல்றீங்க? பொம்பளைங்க போட்டோவே போடக் கூடாதா? ச்சே,இது தெரியாம எங்கூரு சின்ராசு கக்கூசு முதற்கொண்டு சுவத்தில பொம்பளைங்க படம் போட்டுக்கிட்டு சுத்திகிட்டு இருக்கான் (அவரு பெயிண்டராமா...). அவனுக்கு என்ன கொழுப்பு இருக்கும்? அவன் எம்புட்டு பெரிய ஆணாதிக்கவாதி?
இதெல்லாம் இவ்ளோ காலம் தெரிஞ்சுக்காமலே பச்சை புள்ளையா இருந்துட்டமே..ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-8007467602252557002011-03-24T13:33:53.885+08:002011-03-24T13:33:53.885+08:00நெறைய படிக்கும் போல...! (உன் ப்ளாக் அந்த அளவுகேல்ல...நெறைய படிக்கும் போல...! (உன் ப்ளாக் அந்த அளவுகேல்லாம் நல்லா இருக்காதே..இதுக்கே ஏன் இந்த பிகரு இப்புடி கொந்தளிக்குது..! ) :)//

ஆங்... இன்னா சொல்ற மச்சி..
இங்க சிக்னல் வீக்..

அப்பால கூப்பிடு..

ங்கொய்யா.. விட்டா என்னியவே போட்டு தள்ளீட்டு..ஆச்சிய ..சே..ஆட்சிய புடிச்சுடுவானுக..!!!
:-)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-3681243872572095952011-03-24T13:25:59.411+08:002011-03-24T13:25:59.411+08:00@திருவாரூர்காரன் said... 64
யோவ் பட்டாப்பட்டி....@திருவாரூர்காரன் said... 64
யோவ் பட்டாப்பட்டி..செக்ஸ் புக் எப்டி இருக்கும்னு இந்த பீசுக்கு எப்டி தெரியும்...?

தெர்லப்பா.. சே.. பச்சமண்ணா வளர்ந்ததுக்கு, நமக்கு கிடைச்ச மரியாதைய பாரு..

சே.. இனிமே, எதுவுமே வேணாய்யா..!!

(ஏன் மச்சி.. இந்த செக்ஸ் புக் படிக்க லிங்க வாங்கி கொடேன்.!!!)
:-)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-38281706967506706672011-03-24T13:20:40.755+08:002011-03-24T13:20:40.755+08:00@All

Followers... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை...@All

Followers... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை பண்ணிட்டு, முடிவை எடுங்க..

இந்த மாறி ஒரு வேகத்தடைய என்னோட ப்ளாக்ல வெச்சிருக்கேன். அதைப்படிச்சுட்டு... ”இக்னோர் பன்ணிட்டு”.. இப்ப வந்து, என்னிய யாரும் குறை சொன்னீங்க.. அப்பால இருக்கு கதை..
ஆமென்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-10653530631600326212011-03-24T13:17:12.198+08:002011-03-24T13:17:12.198+08:00@வீரப்பெண்

Blog என்பது இலவசம் என்பதற்காக பெண்கள...@வீரப்பெண்

Blog என்பது இலவசம் என்பதற்காக பெண்களின் படத்தைப்போட்டு விளம்பரம் செய்யும் சராசரி ஆணாதிக்கவாதிதான் நீங்கள்.

அட என்னக்கா.. பெரிய பெரிய வார்த்களை போட்டுக்கிட்டு?.
இல்லவசம்னா.. பெனாயிலையே , ராவா அடிப்போம்.. அப்படிபட்ட எங்களை பார்த்து..!!!

பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?
வந்தால் கேவலமாக பேசுவீர்களா?

அய்யே.. லூஸ்சா நீ?. பதிவுல இன்னா கேவலத்த பார்த்தீங்க?

குஷ்பு மேடம் படத்தை போட்டு , நக்கல் செய்து பெண்களை இழிவுப்படுத்தியதற்கு என் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

யாருகிட்டக்கா?... ஏக்கா.. அந்தம்மாதான் முதுகை காமிச்சுக்கிட்டு..ஆங்.. அதுல பச்சைவேற குத்திக்கிட்டு படம் எடுத்திருக்கு.
என்னய போயி குறை சொல்லிக்கிட்டு..

ப்ளாக் மூலம் நல்ல சமுதாய கருத்துக்களையும், முன்னேறும் வழிகளையும் எழுதுவதை விடுத்து, இப்படி நக்கல், நையாண்டி, கும்மி அடிப்பதுதான் உங்கள் நோக்கமா?.
நம்மை சுற்றி இருக்கும் குப்பைகளை அகற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் , பெண்களை இழிவாக பேசி திரிபவர்களை என்ன செய்ய?.

அக்கோவ்..அறிவுக்கண்ணை ரொம்ப தொறந்துவிட்டுட்டீங்க..!! இனிமேல பேசமாட்டங்க..
ஏங்கா..நல்ல சமுதாய கருத்துன்னா “30 நாள்ல குப்பி கொடுத்து பணக்கரான் ஆவது எப்படி?னு சாரு சொன்னாரே.. அதுமாதிரியாக்கா?

கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விழைவது. உங்கள் பதிவுக்கும் செக்ஸ் புத்தகத்துக்கும் வேறுபாடு இல்லை.

அவ்வளவு நல்ல்ல்ல்ல்ல்லாவாக்கா இருக்கு.. டேங்ஸ்க்கா....லிங்க் குடுகங்கா. நான் படிச்சதேயில்ல..

// திருந்துங்கள். உங்களால் முடிந்த நன்மைகளை, சமுதாயத்துக்கு செய்யுங்கள்.
இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால். எப்படி உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நாள் முழுதும் கும்மியடிக்க நேரம் செலவழிக்க முடியுது?..
எனக்கு வாசிக்கவே நேரம் பற்றவில்லை.

அய்யே.. எங்க கம்பெனிய சீக்கிரம் இழுத்து மூடப்போறாங்கக்கா.. சீக்கிரம் என்னிய தமிழக முதல்வரா பார்க்ககூட சன்ஸ் இருக்குனு காரமடை ஜோசியன் , கைரேகைய பார்த்து சொன்னாங்க்கா...

// இனிமேல் இங்கு வந்து படிக்க எனக்கு விருப்பமும் இல்லை//
அக்கா.. என்னக்கா இப்படி சொல்லிப்பூட்டீங்க?.. எனக்கே நான் எழுதுவதை படிக்க விருப்பமில்லை.. அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கும்..
சரி விடுக்கா...தொடப்பக்கட்டையோட, சமுதாயத்தை திருத்த கிளம்பிட்டேன்..

யோவ்.. எல்லோரும் வழிவிடுங்க..!!முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-70839498956850655742011-03-24T13:03:13.099+08:002011-03-24T13:03:13.099+08:00@ராவணன் said...
நாந்தான் லேட்டா?
வட போச்சா...@ராவணன் said...
நாந்தான் லேட்டா?
வட போச்சா?
நைட்டுதான் போடனும் என்று சொன்னா கேக்கனும்.

அய்யோ..வட போச்சா?..

விடுங்க.. உங்களுக்கு அடுத்த கமென்ஸ் படிங்க.. வடை கிடைச்சாச்சு..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-42686679560960653462011-03-24T13:02:48.921+08:002011-03-24T13:02:48.921+08:00@ராஜ நடராஜன் said...
பட்டு!தராசு பார்த்ததும் த...@ராஜ நடராஜன் said...
பட்டு!தராசு பார்த்ததும் தோன்றியது இந்த பின்னூட்டம்.....
இதுவரைக்கும் தப்பட்டையத்தான் அடிச்சுகிட்டுருந்தோம்.இப்ப நம்மளை மத்தளம் அடிக்க வச்சிட்டாங்களே!

ஹி..ஹி அட.. ஆமாண்ணே....முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-16196219978081391692011-03-24T13:02:37.426+08:002011-03-24T13:02:37.426+08:00@வைகை said...
யோவ்.. உன்னொட கட்சிப்பேரு என்னாய...@வைகை said...
யோவ்.. உன்னொட கட்சிப்பேரு என்னாய்யா?.. சீக்கிரம் சொல்லு.. மக்களுக்கு இன்ரோ பண்ணத்தாவலே..அடச்சே.. மறந்து தொலச்சிட்டியா?.. சரி விடு..சூனாபானா பார்க்காததா?)///

கடைசிலயாவது சொன்னாரா இல்லையா? நாங்க வோட்டு போட வேண்டாமா?

ஏதோ குண்டூருனு சொல்லிக்கிட்டு இருந்துச்சு மப்புல.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-83148808264682353152011-03-24T13:02:23.650+08:002011-03-24T13:02:23.650+08:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் அவ்ருதான் எங்...@பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் அவ்ருதான் எங்க புளுத்த பழத்த பாத்துட்டு திருவாரூர்காரன்னு பேர மாத்திட்டாருல்ல அப்புறம் என்ன இன்னும் வெளியூர்காரன்?

அட.. ஆமா இல்லை...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-14717129499000353542011-03-24T13:02:10.731+08:002011-03-24T13:02:10.731+08:00@மங்குனி அமைச்சர் said...
ஏன் இந்த கொலைவெறி .....@மங்குனி அமைச்சர் said...
ஏன் இந்த கொலைவெறி ................ எலக்சன் வந்தது மக்களுக்கோ ஓசில கிரைண்டர், ம!#று, மட்டை ............. தொண்டர்களுக்கு குவாட்டர், பிரியாணி கிடைச்சதோ இல்லையோ ..............உனக்கு நல்ல வேட்டை ..............இம்ம்ம்மம்ம்ம்ம்........நீ நல்லா அடிச்சு ஆடு ராசா ........ யோவ் அந்த ராசா இல்லையா .......... ஜா .....வடமொளின்னு நீதான சொன்ன

ங்கொய்யா.. டெம்ப்ளேட் கமென்ஸ் போட்டுப்புட்டு, ரவுச பாரு...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-80612536108729787742011-03-24T13:02:08.805+08:002011-03-24T13:02:08.805+08:00@@@@வீரப்பெண் said...
ப்ளாக் மூலம் நல்ல சமுதாய கரு...@@@@வீரப்பெண் said...
ப்ளாக் மூலம் நல்ல சமுதாய கருத்துக்களையும், முன்னேறும் வழிகளையும் எழுதுவதை விடுத்து, இப்படி நக்கல், நையாண்டி, கும்மி அடிப்பதுதான் உங்கள் நோக்கமா?.///

ஆமாம்.அதுதான் எங்க நோக்கம்...இப்ப என்ன பண்ற சொல்ற அதுக்கு..? :)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-7951707018420557452011-03-24T13:01:53.328+08:002011-03-24T13:01:53.328+08:00@சேட்டைக்காரன்
யெப்பா, உம்ம பதிவை ஆபீஸ்லே படிச...@சேட்டைக்காரன்
யெப்பா, உம்ம பதிவை ஆபீஸ்லே படிச்சா எனக்கும் தண்ணி வர்ற வரைக்கும் (கண்ணுலே தான்!) சிரிப்பு வருதே!
ஓண்ணும் நினைக்கலே. ஏன்னா நான் பேண்ட்ஸ் போட்டிருக்கேன். :-)

ஹி..ஹி ..விடுண்ணே. விடுண்ணே...
பேண்ட் அவுக்குறது ஈஸிண்ணே இந்த கம்யூட்டர் காலத்தில...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-42531005635024033992011-03-24T13:01:35.844+08:002011-03-24T13:01:35.844+08:00@இம்சைஅரசன் பாபு.
மாக உன் தலைவனின் மனைவிக்கு ச...@இம்சைஅரசன் பாபு.
மாக உன் தலைவனின் மனைவிக்கு சீட் கொடுத்தாச்சு ..எப்பபா இப்ப தான் வாங்கி கொடுத்துட்டு வரேன் ..ஜெயந்தி தங்கபாலு ...உனக்கு இப்ப சந்தோசம் தானே

யோவ்.. எந்தவீட்டம்மாக்கு.. அத முதல்ல சொல்லு..!!!முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-81881926169644407902011-03-24T13:01:20.822+08:002011-03-24T13:01:20.822+08:00@ey
நான் என்ன நெனைக்கிறேனா, உறுவுனது வேஷ்டிய இ...@ey
நான் என்ன நெனைக்கிறேனா, உறுவுனது வேஷ்டிய இல்லனுனு.......( உறுவுனது நம்மா @$^&*(&%$#@@#%&*&....த......

யோவ்.. இப்ப ஏதாவது கெட்டவார்த்டியில சொன்னே?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-87186452801075257752011-03-24T12:59:47.520+08:002011-03-24T12:59:47.520+08:00@@@வீரப்பெண் said...
கடைசியாக நான் சொல்லிக்கொள்ள வ...@@@வீரப்பெண் said...
கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விழைவது. உங்கள் பதிவுக்கும் செக்ஸ் புத்தகத்துக்கும் வேறுபாடு இல்லை.///

யோவ் பட்டாப்பட்டி..செக்ஸ் புக் எப்டி இருக்கும்னு இந்த பீசுக்கு எப்டி தெரியும்...?

நெறைய படிக்கும் போல...! (உன் ப்ளாக் அந்த அளவுகேல்லாம் நல்லா இருக்காதே..இதுக்கே ஏன் இந்த பிகரு இப்புடி கொந்தளிக்குது..! ) :)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.com