Pages

Wednesday, December 29, 2010

தலைப்பா?.. “ப.ர்.ர்..ர்ர்..”னு வெச்சுக்குங்க..

.
.
.
ஆணி-னு போர்ட் போட்டாலும், தொந்தரவு சுத்தி சுத்தி வரும் என்பது கலைஞர் மூலமாக கற்றுணர்ந்த உண்மை.

வேலையிடத்தில ஆணி..   சரி.. ஏதாவது பதிவ படிக்கலாம்னு போனால்...
போனேனா!!!..  அங்கதான் சனி சம்மணம் போட்டு உட்கார்ந்து இருந்தது......

நமது அண்ணன், அஞ்சா சிங்கம், திருவருச்செல்வன், சிந்தனைச்சிற்பி, படத்தைப்பற்றி அருமையா விமர்சனம் எழுதி, பார்க்காதவன் பைத்தியக்காரன் என்ற ரேஞ்சில விளாசி விளாசி  எழுதியிருந்தார்...ஆமா.. இப்ப நான் எழுதியிருந்தாருனா சொன்னேன்.. சே..சே  வரைந்திருந்தார்..

அண்ணன் சொன்னா.. ஆண்டவரு(?) சொன்னமாறினு நினச்சுக்கிட்டு, அப்பவே  கிளம்பி தியேட்டருக்கு போனேன்.

ங்க்கொய்யா.. படமாய்யா அது.. சூப்ப்பரு... நான் கமல் ரசிகன்னு சொல்வதைவிட,  வெறியன்னு சொல்லலாம்.  அப்பேர்பட்ட வெறியன், இப்பதான் சமீபமா..( ஹி..ஹி..  இங்கே சமீபம் என குறிப்பிட்டால், ரெண்டு அல்லது மூணு வாரம் என அர்த்தம் கொள்க..  மீறி, 1948 க்கு சென்றால்...  சென்றால்....போய் தொலைங்கப்பா.. நான் சொல்ல  வந்ததை சொல்லிட்டு, கிளம்பறேன்..  -பதிவர்)

சே...பார்த்தீங்களா?.. இதுதான் சார், எங்கிட்ட பிரச்சனை.   இப்ப என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்.. ஆங்..  சினிமா பற்றி...  அதாவது,  படம் சூப்பருங்க.. குடும்பத்தோட பாருங்க. முடிஞ்சா ப்ளாக்ல டிக்கெட்
வாங்கிப்பாருங்க.. காதலர்களுக்கு அருமையான படம். அட்டகாசமான லைட்டிங்..   தியேட்டரை சொன்னேன் .  ( நல்லா இருட்டாத்தான் இருக்கு..பிரச்சனை வர வாய்ப்பில்லை.)

அதுல எனக்கு மிகவும் பிடிச்ச காட்சி என்னானா?.. பையன் காசை வாயில
போட்டுறுவான்.. கூடியுள்ள கூட்டம் பதைபதைக்குது. அடுத்து என்ன ஆகமோ-னு சீட்  நுனியில ஒவ்வொருத்தையும் உட்காரவைத்த, ரவிக்குமாரை ( அதாம்பா..  படத்தோட டைரக்டராமாம்..) பாராட்ட வார்த்தைகளே இல்லை...

எனக்கோ, கண்ணுல தண்ணியா கொட்டுது. அடுத்து அந்த காசு வெளிய வரும்... தவறி த்ரிஷா வாயில விழும்.  கமல் சீறி பாய்ந்து, தலைகீழா புரட்டி(?),  த்ரிஷா வாயில இருந்து காசை எடுப்பாருனு நினச்சுக்கிட்டு இருந்தனா.. ஹி..ஹி  தூங்கிட்டேன் போல.

படம் முடிஞ்சு, மந்திரிச்சு விட்டமாறி வெளிய வந்தா ஒரே வெயில்.
ஆகவே மக்களே. மீதி படத்தை பார்த்து, புளங்காகிதம் அடைய, பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்குறேன்.

இப்படிக்கு
வெறுப்புடன் கமல் ரசிகன்.

டிஸ்கி 0..
எங்கப்பா..நான் பள்ளியில படிக்கிற காலத்தில, ’ஒழுக்கமா படிச்சு வாழ்க்கையில முன்னேற பாரு’ன்னு பிடரியிலே, அவ்வப்போது போடுவாரு.  ஆனா, எங்கப்பனையும் மிஞ்சி, ஒரே போடா போட்டு, என் வாழ்க்கையில தீபம் ஏற்றிய ’அண்ணன் ரவிக்குமாருக்கு’ என் இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொண்டு, பொழப்ப பார்க்க ஆபீஸ் போகிறேன்..
நன்னி தலிவா..

இதேமாறி அடுத்த படத்தை சீக்கிரமா எடுத்து விடுங்க.. புண்ணியமா போகும்.. ஆங்.. எங்களுக்குத்தான்..


டிஸ்கி 1.
சிங்கப்பூர் டீவீயில், ”கமல், ரவிக்குமார், த்ரிஷா மற்றும் மாதவனு”க்கு, சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததை காட்டி( படத்தில் நடித்தற்க்கு.!!),  என்னை மனிதனாக்கிய டீவி நிலையத்துக்கும் என் நன்னி.

”கண்ணால் காண்பதும் பொய்.. 

காதால் கேட்பதும் பொய்.. 
தீரவிசாரிப்பதும் பொய்தான்..”

மறக்காம் படத்தை பாருங்க.. நாட்டை முன்னேற்றிச்செல்லுங்க...


டிஸ்கி 2.
ஆங்.. என்னா படம்னு சொல்லமறந்துட்டேன்.. ”மன்மத அம்பாம்”..


டிஸ்கி 3.
மார்க்கெட் போன நடிகனுக, நடிக்கவேண்டிய படத்தில்.. கமல்.. இதுல, வசனமும் அவரேதானாம்.. உம்...
”ஊறுகாய வெச்சு உண்டக்கட்டி சாப்பிட்டு

இருந்தா.. வெடுக்குனு போயிருக்கும்”.. எல்லாம் கொடுமை சார்..
.
.
விடு தலைவா  !!!..   இப்ப எங்க மூஞ்சியும் இப்படிதான் இருக்கு....
.
.
.

94 comments:

 1. ஹி...ஹி..ஹி... ரைட்டு..!!
  ஆண்டு கடைசி என்பதால் கூர்மையான ஆணிகளால ஆப்பு ரெடியாகுது...!!!

  ReplyDelete
 2. முடிவா என்னதான் சொல்லவரீங்க..

  இந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்....

  Wish You Happy New Year
  நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
  http://sakthistudycentre.blogspot.com
  என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா

  ReplyDelete
 3. எந்த தியேட்டர்ல அண்ணே படம் பார்த்தீங்க.....

  ReplyDelete
 4. //டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!//

  இனி யாராவது டெம்ப்ளேட் கமெண்ட் போடுவாங்க..........

  ஹிஹிஹி

  ReplyDelete
 5. //ஆங்.. என்னா படம்னு சொல்லமறந்துட்டேன்.. ”மன்மத அம்பாம்”..//

  இதுதாண்ணே செம்ம டாப்பு....

  ReplyDelete
 6. மன்மதன் அம்பு மறந்துபோய் விட்ட அம்பாய் ஆயடுட்சோ....படத்தில்தான் அம்பு சரியாகவிடவில்லை ஆனால் கமல், திரிஷாவுக்கு அம்பை சரியவிட்டுருப்பாரே....இல்லையென்றால் அம்மணி சொல்லிருக்குமா. "என் திறமையை கமல் முழுதாக கொண்டுவந்தார்" என்று....எனக்கு ஒரு டவுட் அது என்ன திறமையா இருக்கும்....? தெரிந்தவர்கள் சொல்லலாம் சொன்னால் மன்மதன் பட டிக்கட் இலவசம்....

  ReplyDelete
 7. தப்பு பண்ணிட்டியே பட்டா.. அது தான் அடுத்த நாளே டி வி டி வந்திச்சே...

  ReplyDelete
 8. //அண்ணன் சொன்னா.. ஆண்டவரு(?) சொன்னமாறினு நினச்சுக்கிட்டு, அப்பவே கிளம்பி தியேட்டருக்கு போனேன்.

  ங்க்கொய்யா.. படமாய்யா அது.. சூப்ப்பரு... நான் கமல் ரசிகன்னு சொல்வதைவிட, வெறியன்னு சொல்லலாம். அப்பேர்பட்ட வெறியன், இப்பதான் சமீபமா.///

  நானும் இப்படிதான் நம்பி போன வாரம் அதுவும் நள்ளிரவு 2:30 shoow போயிருந்தேன் என் தூக்கமும் போயி 12 வெள்ளி பணமும் போச்சு

  3 வெள்ளிக்கு dvd வாங்கி பார்த்துருக்கலாம் அண்ணே........

  ReplyDelete
 9. மாணவன் said...

  எந்த தியேட்டர்ல அண்ணே படம் பார்த்தீங்க.....

  //

  நீ பிசைஎடுக்கிற தியேட்டர்ல இல்லப்பா...

  தங்கள் பொன்னான பணி தொடரட்டும்..

  ReplyDelete
 10. // வெறும்பய said...
  தப்பு பண்ணிட்டியே பட்டா.. அது தான் அடுத்த நாளே டி வி டி வந்திச்சே...//


  நீங்க மட்டும் உஷாராக இருந்துக்குங்க...

  எங்ககிட்ட சொல்றதில்லையா?

  ஹிஹிஹி

  ReplyDelete
 11. @மாணவன் said... 11
  @வெறும்பய said...
  // தப்பு பண்ணிட்டியே பட்டா.. அது தான் அடுத்த நாளே டி வி டி வந்திச்சே...//


  ஆமா.. மொட்டைய்டிச்சு, சந்தனம் பூசும்போது சொல்லுங்க.. அவ்...

  ReplyDelete
 12. /// வெறும்பய said...
  மாணவன் said...

  எந்த தியேட்டர்ல அண்ணே படம் பார்த்தீங்க.....

  //

  நீ பிசைஎடுக்கிற தியேட்டர்ல இல்லப்பா...

  தங்கள் பொன்னான பணி தொடரட்டும்..//

  மாட்டுகிட்டீங்க டெம்ளேட்டு கமெண்டா போடுறீங்க...

  ReplyDelete
 13. மாணவன் said...
  // வெறும்பய said...
  தப்பு பண்ணிட்டியே பட்டா.. அது தான் அடுத்த நாளே டி வி டி வந்திச்சே...//


  நீங்க மட்டும் உஷாராக இருந்துக்குங்க...

  எங்ககிட்ட சொல்றதில்லையா?

  ஹிஹிஹி/////////

  யோவ்!! அது பட டிவிடி இல்ல.....படத்துல நடிச்சவங்க டிவிடி! வேணுமா?!!

  ReplyDelete
 14. sakthistudycentre.blogspot.com said...

  முடிவா என்னதான் சொல்லவரீங்க..
  //

  ஓ..முடிவாவா?.. படம் சூப்பரு... மறக்காம தியேட்டரல பாருங்க...

  ReplyDelete
 15. பட்டாபட்டி.... said...
  @மாணவன் said... 11
  @வெறும்பய said...
  // தப்பு பண்ணிட்டியே பட்டா.. அது தான் அடுத்த நாளே டி வி டி வந்திச்சே...//


  ஆமா.. மொட்டைய்டிச்சு, சந்தனம் பூசும்போது சொல்லுங்க.. அவ்.../////////


  பட்டா அண்ணே! அவரு அதெல்லாம் முடிஞ்சு குளிப்பாட்ற டிவிடிய சொன்னாரு!

  ReplyDelete
 16. // வெறும்பய said...
  மாணவன் said...
  நானும் இப்படிதான் நம்பி போன வாரம் அதுவும் நள்ளிரவு 2:30 shoow போயிருந்தேன் என் தூக்கமும் போயி 12 வெள்ளி பணமும் போச்சு

  3 வெள்ளிக்கு dvd வாங்கி பார்த்துருக்கலாம் அண்ணே........

  //

  அப்போ தான் தங்கள் பொன்னான பணி முடிந்ததா... அவ்வளவு நேரமா ஆளுங்க வராங்க//

  ஹிஹிஹி

  ReplyDelete
 17. வைகை said...

  மாணவன் said...
  // வெறும்பய said...
  தப்பு பண்ணிட்டியே பட்டா.. அது தான் அடுத்த நாளே டி வி டி வந்திச்சே...//


  நீங்க மட்டும் உஷாராக இருந்துக்குங்க...

  எங்ககிட்ட சொல்றதில்லையா?

  ஹிஹிஹி/////////

  யோவ்!! அது பட டிவிடி இல்ல.....படத்துல நடிச்சவங்க டிவிடி! வேணுமா?!!

  //

  மாமு நல்லாயிருக்கியா.. சாப்பிட்டியாடா செல்லம்.. என்னடா நெண்டு நாளா சரியா தூங்கவே இல்லையாமே..

  (நிஜமாலுமே டி வி டி இருக்கா மாமு)

  ReplyDelete
 18. பட்டாபட்டி.... said...
  sakthistudycentre.blogspot.com said...

  முடிவா என்னதான் சொல்லவரீங்க..
  //

  ஓ..முடிவாவா?.. படம் சூப்பரு... மறக்காம தியேட்டரல பாருங்க.../////////


  இத தேட்ருல வேற போடறாங்களா?!

  ReplyDelete
 19. வைகை said...

  பட்டாபட்டி.... said...
  @மாணவன் said... 11
  @வெறும்பய said...
  // தப்பு பண்ணிட்டியே பட்டா.. அது தான் அடுத்த நாளே டி வி டி வந்திச்சே...//


  ஆமா.. மொட்டைய்டிச்சு, சந்தனம் பூசும்போது சொல்லுங்க.. அவ்.../////////


  பட்டா அண்ணே! அவரு அதெல்லாம் முடிஞ்சு குளிப்பாட்ற டிவிடிய சொன்னாரு!

  //


  க க போ...

  ReplyDelete
 20. வைகை அண்ணந்தான் முதல்ல படம் பார்த்தாரு அவர புடிங்க.......

  ReplyDelete
 21. மாணவன் said...
  // வெறும்பய said...
  தப்பு பண்ணிட்டியே பட்டா.. அது தான் அடுத்த நாளே டி வி டி வந்திச்சே...//


  நீங்க மட்டும் உஷாராக இருந்துக்குங்க...

  எங்ககிட்ட சொல்றதில்லையா?

  ஹிஹிஹி/////////

  யோவ்!! அது பட டிவிடி இல்ல.....படத்துல நடிச்சவங்க டிவிடி! வேணுமா?!!

  //

  மாமு நல்லாயிருக்கியா.. சாப்பிட்டியாடா செல்லம்.. என்னடா நெண்டு நாளா சரியா தூங்கவே இல்லையாமே..

  (நிஜமாலுமே டி வி டி இருக்கா மாமு)///////////

  மாமு..ஒனக்கு இல்லாததா! யாரோடது வேணும்!!

  ReplyDelete
 22. ஆஹா ஒன்னுகூடிட்டாங்களே........

  ReplyDelete
 23. //மாமு..ஒனக்கு இல்லாததா! யாரோடது வேணும்!!//

  என்னப்பா நடக்குது இங்க.....

  ReplyDelete
 24. மாணவன் said...
  வைகை அண்ணந்தான் முதல்ல படம் பார்த்தாரு அவர புடிங்க.......////


  யோவ்! நல்ல வேளை படம்னு ஒரு வார்த்தைய போட்ட....இல்ல....

  ReplyDelete
 25. வைகை said...

  மாமு..ஒனக்கு இல்லாததா! யாரோடது வேணும்!!

  .//


  மாமு புதுசா மார்க்கெட்ல ரெண்டு பீசு வந்திருக்கே.. அது தாம்பா பன்னிகுட்டி வச்சிருந்தாரே.. அவுக தான்.. இருக்கா..

  ReplyDelete
 26. மாணவன் said...
  //மாமு..ஒனக்கு இல்லாததா! யாரோடது வேணும்!!//

  என்னப்பா நடக்குது இங்க...../////


  என்னென்னமோ நடக்குது! இது நடக்ககூடாதா? அண்ணே நான் சரியாத்தானே பேசுறேன்?!!

  ReplyDelete
 27. மாணவன் said...

  //மாமு..ஒனக்கு இல்லாததா! யாரோடது வேணும்!!//

  என்னப்பா நடக்குது இங்க.....

  ///


  பிட்டு பட ப்ரீவியு ஷோ நடக்குதாம்.. வறியா..

  ReplyDelete
 28. வெறும்பய said...
  வைகை said...

  மாமு..ஒனக்கு இல்லாததா! யாரோடது வேணும்!!

  .//


  மாமு புதுசா மார்க்கெட்ல ரெண்டு பீசு வந்திருக்கே.. அது தாம்பா பன்னிகுட்டி வச்சிருந்தாரே.. அவுக தான்.. இருக்கா../////

  பன்னிகுட்டி வச்சிருந்தது என்ன? பன்னிகுட்டியோட உள்ளதே இருக்கு! ஆமா எந்த பன்னிகுட்டி மாமு?!!

  ReplyDelete
 29. வைகை said...

  வெறும்பய said...
  வைகை said...

  மாமு..ஒனக்கு இல்லாததா! யாரோடது வேணும்!!

  .//


  மாமு புதுசா மார்க்கெட்ல ரெண்டு பீசு வந்திருக்கே.. அது தாம்பா பன்னிகுட்டி வச்சிருந்தாரே.. அவுக தான்.. இருக்கா../////

  பன்னிகுட்டி வச்சிருந்தது என்ன? பன்னிகுட்டியோட உள்ளதே இருக்கு! ஆமா எந்த பன்னிகுட்டி மாமு?!!

  //

  அது தாம் மாமு.. மன்குநியோட சேர்ந்து பிசினஸ் பண்றாரே.. அவரு தான்...(என்ன தொழிலுன்னு மட்டும் கேக்க கூடாது சொல்லிட்டேன்)

  ReplyDelete
 30. //விடு தலைவா !!!.. இப்ப எங்க மூஞ்சியும் இப்படிதான் இருக்கு...//

  மக்கா எதையாவது மிதிச்சிட்டு போனீயா .(பீ .......பீரு பாட்டில் அ ன்னு கேட்டேன் )

  ReplyDelete
 31. //அது தாம் மாமு.. மன்குநியோட சேர்ந்து பிசினஸ் பண்றாரே.. அவரு தான்...(என்ன தொழிலுன்னு மட்டும் கேக்க கூடாது சொல்லிட்டேன்//

  பட்டா அன்ணே இத கொஞ்சம் என்னான்னு கேட்க மாட்டீங்களா?

  யப்பா மாட்டிவிட்டாச்சு.......

  ReplyDelete
 32. சரி விடுங்கண்ணே அடுத்த படத்துல பாத்துக்கலாம்...

  ReplyDelete
 33. படமும் பார்க்கல... அதனால பதிவும் விளங்கல...

  ReplyDelete
 34. மாணவன் said...
  //அது தாம் மாமு.. மன்குநியோட சேர்ந்து பிசினஸ் பண்றாரே.. அவரு தான்...(என்ன தொழிலுன்னு மட்டும் கேக்க கூடாது சொல்லிட்டேன்//

  பட்டா அன்ணே இத கொஞ்சம் என்னான்னு கேட்க மாட்டீங்களா?

  யப்பா மாட்டிவிட்டாச்சு......./////

  என் அவருக்கு மாட்ட தெரியாதா?!! (இதுல உள்குத்து இல்லீங்கோ)

  ReplyDelete
 35. அவ்வளவு மட்டமான படமா தப்பிச்சேன் நூறு ரூபா வேஸ்ட் ஆகி இருக்கும் நன்றி பட்டா.

  ReplyDelete
 36. அதென்னங்க, எப்பப் பாத்தாலும் நன்னி நன்னின்னுட்டு. பன்னி பன்னின்னே தெரியுதுங்க.

  ReplyDelete
 37. சசிகுமார் said... 39

  அவ்வளவு மட்டமான படமா தப்பிச்சேன் நூறு ரூபா வேஸ்ட் ஆகி இருக்கும் நன்றி பட்டா.
  //

  ரொம்ப மோசம் இல்லை.. ஆனா.. கமல் படம்னு ,எதிர்பார்த்துப்போகாதீங்க....

  ReplyDelete
 38. yov..pattapatti.. ippo ennathan solla vareenga?

  ReplyDelete
 39. DrPKandaswamyPhD said...

  அதென்னங்க, எப்பப் பாத்தாலும் நன்னி நன்னின்னுட்டு. பன்னி பன்னின்னே தெரியுதுங்க.
  //

  எனக்கு றீ வரமாட்டீங்குது சார்.. உங்க பருகைக்கும் ஒரு நன்னி சார்..

  ஈரோடு போயிட்டு வந்தீட்டீங்க போல...
  உங்க பதிவை படித்தேன்.. உம்.. அடுத்த மாதம், நேரில் பார்க்கலாம் சார்...

  ReplyDelete
 40. logu.. said...

  yov..pattapatti.. ippo ennathan solla vareenga?


  //

  இந்தியாவுல இதுவரைக்கும் ஊழலே நடக்கலியாம்...

  ReplyDelete
 41. Blogger logu.. said...

  yov..pattapatti.. ippo ennathan solla vareenga?
  //

  இது தெரியாமதானே அலைமோதிக்கிட்டு இருக்கேன்..

  சாரீ..விருதகிரி எங்கேசார் ஓடுது?
  அதையும் பார்த்து முடிச்சுட்டா.. மனுசன் நிம்மதியா , ஆபீஸ் வேலைய செய்ய போயிடுவேன்,,,

  ReplyDelete
 42. Blogger வெறும்பய said...

  logu.. said...

  yov..pattapatti.. ippo ennathan solla vareenga?


  //

  இந்தியாவுல இதுவரைக்கும் ஊழலே நடக்கலியாம்.
  //
  உண்மைதான்.. கலைஞர் இந்த வயதில , எப்படி விளக்கம் கொடுக்காரு... பாவமையா அவரு.. ஹி..ஹி

  ReplyDelete
 43. @ பட்டபட்டி ..
  சாரீ..விருதகிரி எங்கேசார் ஓடுது?
  அதையும் பார்த்து முடிச்சுட்டா.. மனுசன் நிம்மதியா , ஆபீஸ் வேலைய செய்ய போயிடுவேன்,,,//

  என்ன இந்த முடிவு எடுத்துடீங்க... வேணாங்க சொன்னா கேளுங்க.. போலிஸ் பேச்சை நம்பித்தான் நானும் போனேன்... ரெண்டு நாலா மூச்சு பேச்சில்லாம இருந்தேன். அந்த நெலமை உங்களுக்கும் வரனுமா...

  ReplyDelete
 44. என்ன இந்த முடிவு எடுத்துடீங்க... வேணாங்க சொன்னா கேளுங்க.. போலிஸ் பேச்சை நம்பித்தான் நானும் போனேன்... ரெண்டு நாலா மூச்சு பேச்சில்லாம இருந்தேன். அந்த நெலமை உங்களுக்கும் வரனுமா...
  //

  ஹி..ஹி.. முள்ள, முள்ளாலதான் எடுக்கனுமுனு எங்க வாத்தியார் சொல்லியிருக்காரு.. அதான்... ஹி..ஹி

  ReplyDelete
 45. படத்தைவிட பதிவு நல்ல காமெடியா இருக்கு.

  ReplyDelete
 46. கமல் பாணியில சொல்லனும்னா, இந்த விமரிசனம் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டேன், ஆனா நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்.
  கமல் படம் பாக்காதீங்கன்னு சொல்லலை ஆனா, கமல் படம்னு பாக்காம இருந்தா நல்லா இருக்கும், போல?

  ReplyDelete
 47. @பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  கமல் பாணியில சொல்லனும்னா, இந்த விமரிசனம் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டேன், ஆனா நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்.
  கமல் படம் பாக்காதீங்கன்னு சொல்லலை ஆனா, கமல் படம்னு பாக்காம இருந்தா நல்லா இருக்கும், போல?
  //

  அட.. இன்னுமா தசாவாதரத்திலிருந்து வெளிய வரலே.. ஹா..ஹா

  ReplyDelete
 48. Blogger இனியவன் said...

  படத்தைவிட பதிவு நல்ல காமெடியா இருக்கு.
  //

  போங்க சார்.. எனக்கு வெக்க..வெக்கமா வருது....

  ReplyDelete
 49. கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியல... ம்ம்ம்ம்

  என்ன பண்ணுறது. நீ காங்கிரஸ் கட்சில சேர்ந்திருந்தாலாவது இன்னொரு கை கிடைச்சிருக்கும். எதுக்கா?? கோஷ்டி சண்டைக்குத்தான்யா.

  ReplyDelete
 50. நம்ம பய புள்ளைங்ககிட்ட ஒரு நல்ல பழக்கம் என்னன்னா தான் செலவழிச்சி வாங்கின மொக்கைய விட தன் நண்பர்கள் அந்த படத்த பாத்து ஐயோ அம்மான்னு அலறனும்கிற கொல வெறி வேற என்னத்த சொல்ல..........

  ReplyDelete
 51. இந்த வாரமும் தமிழ்மணம் மகுடத்தில் வர வாழ்த்துக்கள். ஹிஹி

  ReplyDelete
 52. //டிஸ்கி 1.
  சிங்கப்பூர் டீவீயில், ”கமல், ரவிக்குமார், த்ரிஷா மற்றும் மாதவனு”க்கு, சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததை காட்டி( படத்தில் நடித்தற்க்கு.!!), என்னை மனிதனாக்கிய டீவி நிலையத்துக்கும் என் நன்னி.///

  யோவ் audio பங்க்ஷனுக்கு முத ஆளா போய் டிக்கெட் வாங்கினது நீதானாமே?

  ReplyDelete
 53. /மது அண்ணன், அஞ்சா சிங்கம், திருவருச்செல்வன், சிந்தனைச்சிற்பி, படத்தைப்பற்றி அருமையா விமர்சனம் எழுதி, பார்க்காதவன் பைத்தியக்காரன் என்ற ரேஞ்சில விளாசி விளாசி எழுதியிருந்தார்...ஆமா.. இப்ப நான் எழுதியிருந்தாருனா சொன்னேன்.. சே..சே வரைந்திருந்தார்..///

  யாருன்னே அவரு? லோக்கலா?

  ReplyDelete
 54. உங்க ஊர்ல பதிவர்களுக்கு இலவச காட்சி இல்லியா?

  ReplyDelete
 55. இந்த வாயி இருக்கே வாயி... ஆமாய்யா அதான் அந்தப் படத்துல இருக்கே அந்த வாயி.... அது ஏன் இப்பிடி இருக்கு?

  ReplyDelete
 56. /////அண்ணன் சொன்னா.. ஆண்டவரு(?) சொன்னமாறினு நினச்சுக்கிட்டு, அப்பவே கிளம்பி தியேட்டருக்கு போனேன்./////

  க்ஷமிக்கனும்... இதுயாரு புது டோமரா..........?

  ReplyDelete
 57. ////எனக்கோ, கண்ணுல தண்ணியா கொட்டுது. அடுத்து அந்த காசு வெளிய வரும்... தவறி த்ரிஷா வாயில விழும். கமல் சீறி பாய்ந்து, தலைகீழா புரட்டி(?), த்ரிஷா வாயில இருந்து காசை எடுப்பாருனு நினச்சுக்கிட்டு இருந்தனா.. ஹி..ஹி தூங்கிட்டேன் போல.////

  அப்புறம் என்னதான் நடந்துச்சு? காசை முழிங்கிடுச்சா அந்தப்புள்ள, அப்போ காலைலதான் %^%$^%&*^*&(!

  ReplyDelete
 58. என்னா ஒரு வில்லத்தனம்? ராகுல்ஜீய பத்தி ஒண்ணுமே சொல்லல?

  ReplyDelete
 59. பட்டாஜி, பட்டாஜி, கமல்ஜி மூஞ்சியப் பாத்தா முப்பது நாளா கக்கா வரலே போல தெரியுதே, உண்மையா?

  ReplyDelete
 60. /////ஊறுகாய வெச்சு உண்டக்கட்டி சாப்பிட்டு இருந்தா.. வெடுக்குனு போயிருக்கும்”.. /////

  அப்போ திரிஷாவுக்குப் பதிலா நமீதாவ போட்டிருக்கலாம்னு சொல்றே?

  ReplyDelete
 61. /////சிங்கப்பூர் டீவீயில், ”கமல், ரவிக்குமார், த்ரிஷா மற்றும் மாதவனு”க்கு, சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததை காட்டி( படத்தில் நடித்தற்க்கு.!!), என்னை மனிதனாக்கிய டீவி நிலையத்துக்கும் என் நன்னி./////

  இதுக்கே இப்பிடின்னா அப்போ ஜெயாடிவிக்கு என்ன சொல்றது, வெறும் நன்றியெல்லாம் பத்தாதே?

  ReplyDelete
 62. /////ஆனா, எங்கப்பனையும் மிஞ்சி, ஒரே போடா போட்டு, என் வாழ்க்கையில தீபம் ஏற்றிய ’அண்ணன் ரவிக்குமாருக்கு’ என் இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொண்டு, பொழப்ப பார்க்க ஆபீஸ் போகிறேன்..
  நன்னி தலிவா../////

  நாங்கள்லாம் தசாவதாரத்துலேயே அண்ணனுக்கு நாலு காலையும் கூப்பி நன்னி சொல்லிட்டோம்ல........!

  ReplyDelete
 63. நான் என்ன எடுக்கிறேனோ அதுதான் படம்; நீ என்ன நடிக்கிறியோ அதுதான் நடிப்பு. இதை ஜனங்க பார்த்தே தீரணும்; அது அவங்க தலையெழுத்து!"// ஹா...ஹா....ஹா..

  ReplyDelete
 64. பட்டாஜி..பட்டாஜி, நம்ம கமல்ஜீ ஆஸ்கார் வாங்கறதுக்காக இவ்வளவு கஷ்டப்படறாரே? களீங்கர்ஜீ கிட்ட சொல்லிட்டா, ராகுல்ஜீகிட்ட பேசி ஆஸ்கார்ஜீய வாங்கிக் கொடுததுடுவாருல்ல?

  ReplyDelete
 65. பட்டாஜீ.... உங்க பழமொழி நல்லாருக்காங்களா? கேட்டேன்னு சொல்லுங்க ஜீ......!

  ReplyDelete
 66. அடப்பாவி ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்ப போல ????

  ReplyDelete
 67. அப்ப நீ திரிசாவ தலைகீழ தூக்கி குலுக்கி காச வெளிய எடுக்குறத பாக்கலையா ???? ஹி.ஹி..ஹி......... இங்க்கொய்யாலே எந்த டைம்ல தூங்குரதுன்னு உனக்கு அறிவே கிடையாது

  ReplyDelete
 68. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்னா ஒரு வில்லத்தனம்? ராகுல்ஜீய பத்தி ஒண்ணுமே சொல்லல?//


  இன்கோய்யாலே ..... கடைய மூடுடா , லைட்ட உடைடா,, பஸ்ஸ கொளுத்துடா ..................எங்க ராகுல் ஜீய பத்தி எழுதலையா .......... கிளம்புங்கடா சிங்கைக்கு

  ReplyDelete
 69. ரோஸ்விக் said...

  கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியல... ம்ம்ம்ம்

  என்ன பண்ணுறது. நீ காங்கிரஸ் கட்சில சேர்ந்திருந்தாலாவது இன்னொரு கை கிடைச்சிருக்கும். எதுக்கா?? கோஷ்டி சண்டைக்குத்தான்யா.///


  ராசு கரக்க்ட்டா சொன்ன ............. ஆமா நம்ம பட்டா மூணாவது கைய வச்சு பட்டா என்ன செய்வான்

  ReplyDelete
 70. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  பட்டாஜீ.... உங்க பழமொழி நல்லாருக்காங்களா? கேட்டேன்னு சொல்லுங்க ஜீ......!///


  டேய்........... இது என்ன புது ஐடமா இருக்கு ............... எங்க கொஞ்சம் டீடைல் சொல்லு

  ReplyDelete
 71. Anonymous said...

  நான் என்ன எடுக்கிறேனோ அதுதான் படம்; நீ என்ன நடிக்கிறியோ அதுதான் நடிப்பு. இதை ஜனங்க பார்த்தே தீரணும்; அது அவங்க தலையெழுத்து!"// ஹா...ஹா....ஹா..////


  என்ன ஒரு அற்புதமான கமன்ட் ............ சே......... உடம்புல உள்ள ம@#ரெல்லாம் .....சே .......... உடம்பெல்லாம் புள்ளரரிச்சுப் போச்சு

  ReplyDelete
 72. /////// ஈரோடு போயிட்டு வந்தீட்டீங்க போல...
  உங்க பதிவை படித்தேன்.. உம்.. அடுத்த மாதம், நேரில் பார்க்கலாம் சார்.///////

  யோவ் பட்டா பட்டி ...,என்னையெல்லாம் பார்க்க மாட்டியள!!!!போன வாட்டி வந்தப்பவே கடுக்கா குடுத்துட்டு போய்டே ...,இந்த வாட்டி மிஸ் பண்ண மாட்டேன் யா ...,நானும் மன்குனியும் பட்டாபட்டி கிழிய கிழிய மீனம்பாக்கத்தில டான்ஸ் ஆடுறோம் ...,

  ReplyDelete
 73. மன்மதன் அம்பு அவ்ளோ மோசமாவா இருக்கு ..?
  அட பாவமே .! இருந்தாலும் நான் பார்ப்பேன் ..!!

  ReplyDelete
 74. பதிவையே இவ்வளவு காமெடியா எழுதுகிற நீங்க கமலை வைத்து படம் எடுத்தா(பாம்பு எடுக்கிற படம் இல்ல) எப்படி இருக்கும். எல்லாம் ஒரு ஆசைதான்.

  ReplyDelete
 75. இனியவன் said... 78

  பதிவையே இவ்வளவு காமெடியா எழுதுகிற நீங்க கமலை வைத்து படம் எடுத்தா(பாம்பு எடுக்கிற படம் இல்ல) எப்படி இருக்கும். எல்லாம் ஒரு ஆசைதான்.
  //

  எப்படி இருக்கும்..ஹி..ஹி.. எப்பவும்போல......கண்றாவியாத்தான்..!!!

  ReplyDelete
 76. Blogger கோமாளி செல்வா said...

  மன்மதன் அம்பு அவ்ளோ மோசமாவா இருக்கு ..?
  அட பாவமே .! இருந்தாலும் நான் பார்ப்பேன்
  //

  அய்யா தொரை.. பாரு தொரை..
  என்ன இருந்தாலும் எங்க மாமனார் நடிச்ச படம்.. ஹி..ஹி..

  கண்டிப்பா, ப்ளாக்ல டிக்கெட் வாங்கிப்பாரு...

  ReplyDelete
 77. @தில்லு முல்லு said... 76

  யோவ் பட்டா பட்டி ...,என்னையெல்லாம் பார்க்க மாட்டியள!!!!போன வாட்டி வந்தப்பவே கடுக்கா குடுத்துட்டு போய்டே ...,இந்த வாட்டி மிஸ் பண்ண மாட்டேன் யா ...,நானும் மன்குனியும் பட்டாபட்டி கிழிய கிழிய மீனம்பாக்கத்தில டான்ஸ் ஆடுறோம் ...,

  //

  அட.. மீனம்பாக்கத்தில ஆடுறத, கோயமுத்துர்ர்ல இருந்து பார்க்கும் அளவுக்கு டெக்னாலசி வந்துடுச்சா மச்சி..!!

  ReplyDelete
 78. @மங்குனி அமைச்சர் said... 75

  என்ன ஒரு அற்புதமான கமன்ட் ............ சே......... உடம்புல உள்ள ம@#ரெல்லாம் .....சே .......... உடம்பெல்லாம் புள்ளரரிச்சுப் போச்சு

  /

  யோவ்.. யாருய்யா உனக்கு தமிழ் வாத்தி.. புள்ளு இல்ல.. ”புல்லரிச்சு..”

  எங்க சொல்லு பார்ப்போம்...?

  ReplyDelete
 79. @பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நாங்கள்லாம் தசாவதாரத்துலேயே அண்ணனுக்கு நாலு காலையும் கூப்பி நன்னி சொல்லிட்டோம்ல........!
  //

  ஏன்..? ஐந்தாவது கால், சந்தைக்கு போயிடுச்சா..!!!
  ஹி..ஹி

  ReplyDelete
 80. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 57

  //
  விமர்சனம் எழுதி, பார்க்காதவன் பைத்தியக்காரன் என்ற ரேஞ்சில விளாசி விளாசி எழுதியிருந்தார்...ஆமா.. இப்ப நான் எழுதியிருந்தாருனா சொன்னேன்.. சே..சே வரைந்திருந்தார்..///

  யாருன்னே அவரு? லோக்கலா?

  சே..சே... அது வேற கேபிளு...

  ReplyDelete
 81. விக்கி உலகம் said... 54

  நம்ம பய புள்ளைங்ககிட்ட ஒரு நல்ல பழக்கம் என்னன்னா தான் செலவழிச்சி வாங்கின மொக்கைய விட தன் நண்பர்கள் அந்த படத்த பாத்து ஐயோ அம்மான்னு அலறனும்கிற கொல வெறி வேற என்னத்த சொல்ல..........

  //

  சே..சே.. அப்படி இல்ல சார்.. என்ன இருந்தாலும், என் வருங்கால மாமனாரு..!!.. விட்டுக்கொடுப்பமா..
  கண்டிப்பா படம் பாருங்க சார்..


  படம் ஆகா... ஓகோ...

  ReplyDelete
 82. தமிழனுக்கு அவப்பெயர் வர வேண்டும், இந்தியர்கள் தமிழனை துரோகியாக நினைக்கவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டே தமிழ்நாட்டில் அரங்கேற்றியதுதான் ராஜீவ் காந்தி கொலை.

  ReplyDelete
 83. ஒரு பத்து பேரோட அத்தா தண்டி கொட்டாய்ல பாத்தேன்.. மொத்த கொட்டாய்ல இருந்ததே பத்து பேரு தான் :-(..."எய்தவன் தவறா? அம்பின் தவறா?மொத்தத்தில 50$ மற்றும் மூன்று மணி நேரம் புஸ்....."

  ReplyDelete
 84. Blogger THOPPITHOPPI said...

  தமிழனுக்கு அவப்பெயர் வர வேண்டும், இந்தியர்கள் தமிழனை துரோகியாக நினைக்கவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டே தமிழ்நாட்டில் அரங்கேற்றியதுதான் ராஜீவ் காந்தி கொலை.
  //

  சே..சே.. ராஜீவ் காந்திக்கு கொடுத்தது, மரணதண்டனை பாஸ்..

  ReplyDelete
 85. Blogger பாரதசாரி said...

  ஒரு பத்து பேரோட அத்தா தண்டி கொட்டாய்ல பாத்தேன்.. மொத்த கொட்டாய்ல இருந்ததே பத்து பேரு தான் :-(..."எய்தவன் தவறா? அம்பின் தவறா?மொத்தத்தில 50$ மற்றும் மூன்று மணி நேரம் புஸ்....."
  //

  ஹா.. ஹா.. நீங்களுமா மாட்டிக்கிட்டீங்க?

  ReplyDelete
 86. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 87. நண்பர் பட்டாபட்டி, வலைச்சரத்தில் சில நாட்களுக்கு முன் தேவையின்றி அதிக கமென்ட் போட்டதால் என் மீது தங்களுக்கு உள்ள கோபம் இதுவரை குறையவில்லை என நினைக்கிறேன். இனி அவ்வாறு நிகழாது. தங்கள் இ-மெயில் முகவரி இல்லாததால் இங்கு குறிப்பிடுகிறேன். இப்படிக்கு நண்பேண்டா டோமர்..(நீங்கள் அளித்த பட்டம்). வருட இறுதி நாள் என்பதால் தங்கள் சினம் தணியும் என்ற நம்பிக்கையில் புத்தாண்டை எதிர்நோக்குகிறேன். என் புத்தாண்டு வாழ்த்துகள்! (நீங்க அருவாள் எடுத்தாலும்....)

  ReplyDelete
 88. நண்பர் பட்டாபட்டி, வலைச்சரத்தில் சில நாட்களுக்கு முன் தேவையின்றி அதிக கமென்ட் போட்டதால் என் மீது தங்களுக்கு உள்ள கோபம் இதுவரை குறையவில்லை என நினைக்கிறேன். இனி அவ்வாறு நிகழாது.
  //

  என்னண்ணே புது புரளியா இருக்கு?..
  நான் கோபப்பட்டேனா?...
  ஹா.ஹா.. சும்மா டமாசு பண்ணிக்கிட்டு..

  இப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்..
  கொவம் வந்தா, நேரா பதில் சொல்லுவேன்...

  Wish you a Happy New Year

  ReplyDelete
 89. இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 90. இனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 91. >>>மங்குனி அமைச்சர் said...

  அப்ப நீ திரிசாவ தலைகீழ தூக்கி குலுக்கி காச வெளிய எடுக்குறத பாக்கலையா ???? ஹி.ஹி..ஹி......... இங்க்கொய்யாலே எந்த டைம்ல தூங்குரதுன்னு உனக்கு அறிவே கிடையாது

  aah aah , i miss that scene

  ReplyDelete
 92. பதிவையே இவ்வளவு காமெடியா எழுதுகிற நீங்க கமலை வைத்து படம் எடுத்தா(பாம்பு எடுக்கிற படம் இல்ல) எப்படி இருக்கும். எல்லாம் ஒரு ஆசைதான்.

  December 30, 2010 4:05 PM
  Blogger பட்டாபட்டி.... said...

  இனியவன் said... 78

  பதிவையே இவ்வளவு காமெடியா எழுதுகிற நீங்க கமலை வைத்து படம் எடுத்தா(பாம்பு எடுக்கிற படம் இல்ல) எப்படி இருக்கும். எல்லாம் ஒரு ஆசைதான்.
  //

  எப்படி இருக்கும்..ஹி..ஹி.. எப்பவும்போல......கண்றாவியாத்தா

  ha ha ha

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!