Pages

Saturday, December 4, 2010

M.R.ராதா - மலேசியாவில் பேசியது.. 3/3

44 comments:

 1. இருங்க பார்த்து விட்டு வரேன்

  ReplyDelete
 2. ஹி ஹி ஹி பார்க்க முடியலை கேக்க தான் முடியுது....இது வெறும் அடியோ தானா...ம் நல்லா தான் இருக்கு நானும் இவர் பேசியதை எல்லாம் வைத்து இருக்கேன்

  ReplyDelete
 3. இந்தா வந்துட்டோம்ல....

  ReplyDelete
 4. இது நானும் ஆடியோ வடிவத்தில் வைத்திருக்கிறேன் சார்,

  ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி
  நடிகவேள் M.R.ராதா அவர்களிடம் மிகவும் பிடித்ததே அந்த நக்கலும் நையாண்டி கலந்த பேச்சுதான்...

  தொடரட்டும் உங்கள் பணி...

  ReplyDelete
 5. நடிகவேள் M.R.ராதா பேசியது பார்ட் 1,2 ஐ இண்ட்லியில் இணைக்கவில்லையா சார்...

  ReplyDelete
 6. அடடா ., இங்க ஸ்பீக்கர் இல்லையே ..?!

  ReplyDelete
 7. மக்கா பட்டாபட்டி ப்ளோக்ல இப்படி ஒரு பதிவா .நம்பமுடியவில்லை

  ReplyDelete
 8. Patta patti,
  vanakkam..... today i saw ratha kanneer movie execellent perfromance......

  ReplyDelete
 9. என்ன ஒண்ணுமே கேட்கல

  ReplyDelete
 10. நல்லா இருக்குங்க!

  ReplyDelete
 11. நடிகர்கள் பெரும்பாலானோர் திரையில் விறுவிறுப்பாக பேசுவது போலத் தோன்றினாலும் பொது மேடைகளில் பேசும் போது அவர்களுக்கு டைமிங் சரியாக வராது, மிஸ் ஆகும், கொஞ்சம் தொய்வு தெரியும், மேலும் நடிப்பு வேறு நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்வது வேறு என்றும் இருப்பார்கள். [இங்கே ராதா அவர்கள் நிஜத்திலும் வில்லன் என்று சொல்லவில்லை!] படத்தில் பார்ப்பது போல அதே தொய்வில்லாத பேச்சு, டைமிங். மேலும் கொள்கையிலும் படத்தில் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறாரோ அதே மாதிரி மாற்றமில்லாத பேச்சு. இதில் எனக்குப் பிடித்த ஒன்று, இன்றைய நடிகர்கள் தங்களைப் பற்றி மூடி மறைக்கும் குட்டுக்களை இங்கே அவர் போட்டு உடைத்திருக்கிறார். ஆனாலும் நமது மக்கள் எத்தனை பேர் இந்தப் பேச்சைக் கேட்டு திருந்தப் போகிறார்கள்?

  ReplyDelete
 12. மங்குனி இந்த ஆள்கிட்ட பதிவை எங்கன்னு கேளு # பழிக்கு பழி

  ReplyDelete
 13. //

  இம்சைஅரசன் பாபு.. said... 7

  மக்கா பட்டாபட்டி ப்ளோக்ல இப்படி ஒரு பதிவா .நம்பமுடியவில்லை//

  ஒரு தீக்குச்சிய பொருத்தி உள்ளங்கைல வச்சி பாரு...

  ReplyDelete
 14. இது எல்லாம் கேக்கர அளவு பொறுமை இல்ல... நான் நடைய கட்டறேன்... :)

  ReplyDelete
 15. பட்டாபட்டி ப்ளோக்க யாராவது ஹாக் செய்து இருப்பார்களோ.என்னால நம்ப முடியல.

  ReplyDelete
 16. இதை எப்போ கேட்டாலும் புதுசு மாதிரியே இருக்கும் அதான் எ ம் ஆர் ரதாவின் பலம் ..
  எனது ஃபேவரைட் நடிகர்

  ReplyDelete
 17. மிக மிக உருப்படியான பகிர்வு. அருமையான பேச்சு...

  ReplyDelete
 18. இன்னைக்கு தான் கேக்குறேன்,,செம பேச்சு...தேங்ஸ் பாஸ்....

  ReplyDelete
 19. அட அங்கன முன் நெத்தி சொறியறதுதான் நீங்களா? அடப்பாவமே....

  நல்லாயிருக்குங்க.....

  ReplyDelete
 20. அண்ணே,உங்க சரக்கு கொம்ஜ்சம் எடுத்து விட்டிருக்கலாம்,அவர் சொன்னத பத்தியோ ஏதாவதோ

  ReplyDelete
 21. பகிர்வுக்கு நன்றி..

  உங்கள் ரெஸ்பான்சையும் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  ReplyDelete
 22. @சௌந்தர் said...
  இருங்க பார்த்து விட்டு வரேன்
  ஹி ஹி ஹி பார்க்க முடியலை கேக்க தான் முடியுது....இது வெறும் அடியோ தானா...ம் நல்லா தான் இருக்கு நானும் இவர் பேசியதை எல்லாம் வைத்து இருக்கேன்
  //

  உம்.. எங்கே வைத்துள்ளீர்கள் என நான் கேட்டு..அப்பால பட்டாபட்டி சரியில்லை என சொல்லம் வாய்ப்புள்ளதால்.. ஹி..ஹி

  நான் எஸ்ஸ்ஸ்ஸ்சு...

  ReplyDelete
 23. @மாணவன் said...
  இது நானும் ஆடியோ வடிவத்தில் வைத்திருக்கிறேன் சார்,
  ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி
  நடிகவேள் M.R.ராதா அவர்களிடம் மிகவும் பிடித்ததே அந்த நக்கலும் நையாண்டி கலந்த பேச்சுதான்...

  தொடரட்டும் உங்கள் பணி...
  //


  ஹி..ஹி


  // நடிகவேள் M.R.ராதா பேசியது பார்ட் 1,2 ஐ இண்ட்லியில் இணைக்கவில்லையா சார்...//

  வில்லை.... தேடி பிடிச்சு படிக்கட்டும் சார்...

  ReplyDelete
 24. @ப.செல்வக்குமார் said...
  அடடா ., இங்க ஸ்பீக்கர் இல்லையே ..?!
  //

  ரைட்.. ஸ்கூலுக்கு நேரமாச்சு .. போ..போ.. போய் படிக்கிற வேலைய பாரு..

  ReplyDelete
 25. @இம்சைஅரசன் பாபு.. said...
  மக்கா பட்டாபட்டி ப்ளோக்ல இப்படி ஒரு பதிவா .நம்பமுடியவில்லை
  //

  என்னாலையும் நம்பமுடியலே..

  ReplyDelete
 26. @athiyar Paiyan said...
  Patta patti,
  vanakkam..... today i saw ratha kanneer movie execellent perfromance......
  //
  இந்த காலத்துக்கும் பொருந்தி வருவதே அதன் சிறப்பம்சம் பாஸ்..

  ReplyDelete
 27. @dineshkumar said...
  என்ன ஒண்ணுமே கேட்கல
  //

  வடக்கே பார்த்து நின்னா கேட்"காது" பாஸ்.. ஹி,..ஹி

  ReplyDelete
 28. Jayadev Das said...
  நடிகர்கள் பெரும்பாலானோர் திரையில் விறுவிறுப்பாக பேசுவது போலத் தோன்றினாலும் பொது மேடைகளில் பேசும் போது அவர்களுக்கு டைமிங் சரியாக வராது, மிஸ் ஆகும், கொஞ்சம் தொய்வு தெரியும், மேலும் நடிப்பு வேறு நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்வது வேறு என்றும் இருப்பார்கள். [இங்கே ராதா அவர்கள் நிஜத்திலும் வில்லன் என்று சொல்லவில்லை!] படத்தில் பார்ப்பது போல அதே தொய்வில்லாத பேச்சு, டைமிங். மேலும் கொள்கையிலும் படத்தில் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறாரோ அதே மாதிரி மாற்றமில்லாத பேச்சு. இதில் எனக்குப் பிடித்த ஒன்று, இன்றைய நடிகர்கள் தங்களைப் பற்றி மூடி மறைக்கும் குட்டுக்களை இங்கே அவர் போட்டு உடைத்திருக்கிறார். ஆனாலும் நமது மக்கள் எத்தனை பேர் இந்தப் பேச்சைக் கேட்டு திருந்தப் போகிறார்கள்?
  //

  உண்மைதான் பாஸ்....

  ReplyDelete
 29. @எஸ்.கே said...
  நல்லா இருக்குங்க!
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 30. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  மங்குனி இந்த ஆள்கிட்ட பதிவை எங்கன்னு கேளு # பழிக்கு பழி
  //

  அய்யா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேண்.
  மீண்டும் சிங்கப்பூர் வரும் திட்டம் உண்டா என்பதை அடியேனுக்கு தெரிவிக்கவும்..

  ReplyDelete
 31. @TERROR-PANDIYAN(VAS) said...
  இது எல்லாம் கேக்கர அளவு பொறுமை இல்ல... நான் நடைய கட்டறேன்... :)
  //

  ஏன் அவசரமா வருதா?.. முதல்ல அதை கவனி.. இதை எப்ப வேணா படிக்கலாம்..

  ReplyDelete
 32. @புலிகுட்டி said...
  பட்டாபட்டி ப்ளோக்க யாராவது ஹாக் செய்து இருப்பார்களோ.என்னால நம்ப முடியல.
  //

  என்னாலேயும்...

  ReplyDelete
 33. @ஜெய்லானி said...
  இதை எப்போ கேட்டாலும் புதுசு மாதிரியே இருக்கும் அதான் எ ம் ஆர் ரதாவின் பலம் ..
  எனது ஃபேவரைட் நடிகர்
  //

  ஹி..ஹி..

  முதல் வருகைக்கு நன்னி சார்...

  ஹி..ஹி...

  ( ஒரு மாசம் வரலேனா.. அப்படித்தான்..)

  ReplyDelete
 34. @ரோஸ்விக் said...
  மிக மிக உருப்படியான பகிர்வு. அருமையான பேச்சு...
  //

  அட...

  ReplyDelete
 35. @ஹரிஸ் said...
  இன்னைக்கு தான் கேக்குறேன்,,செம பேச்சு...தேங்ஸ் பாஸ்....
  //

  அட.. இன்னொரு அட....

  ReplyDelete
 36. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

  அட அங்கன முன் நெத்தி சொறியறதுதான் நீங்களா? அடப்பாவமே....

  நல்லாயிருக்குங்க.....
  //

  எது.. நெத்தியில அடிச்சுக்கிறதா பாஸ்..

  ReplyDelete
 37. @சி.பி.செந்தில்குமார் said...
  அண்ணே,உங்க சரக்கு கொம்ஜ்சம் எடுத்து விட்டிருக்கலாம்,அவர் சொன்னத பத்தியோ ஏதாவதோ


  @பார்வையாளன் said...

  பகிர்வுக்கு நன்றி..

  உங்கள் ரெஸ்பான்சையும் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
  //


  ஹி..ஹி.. சரக்கு இருந்தா எழுதியிருக்கமாட்டேன்?..

  ஹி..ஹி..
  மூளக்கார பயலுக.. எம்புட்டு நாசுக்கா கேட்கறாங்க..

  ReplyDelete
 38. நல்லா இருக்குங்க

  ReplyDelete
 39. அதிரடி பதிவு. தென்னாட்டு சிங்கத்தின் கர்ஜனை! மிக்க நன்றி பட்டாப்பட்டி!

  ReplyDelete
 40. இந்த ஆடியோவைக் கேட்ட பின் தான் தெரிகிறது.. ராதா அவர்கள் படத்தில் நடிக்க வில்லை, உண்மையாக அவரது இயல்பிலேயே நடந்து காட்டி இருக்கிறார். மேடையில் இவ்வளவு தைரியமாகப் பேசும் துணிவு பாராட்டத் தக்கது. எம்ஜிஆரை சுட்டதை எவ்வளவு நக்கலாக ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார். இந்த பாணி ராதாவின் பலம்.

  நன்றி பட்டா..

  ReplyDelete
 41. இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

  ReplyDelete
 42. //சிவகுமார் said...

  இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.//

  அதை ஏன் இப்படி முண்டா பனியனோட நின்னு சொல்றீகங்க..சட்ட போட்டுட்டு வந்து சொல்லலாமே.. ஓஹோ... பட்டா கட்சியில சேந்துட்டீகளா..

  ReplyDelete
 43. யோவ் பட்டாபட்டி,

  நான் அன்னைஜி, ராகுல்ஜி போஸ்ட்-கள எதிர்பார்த்தேன்!

  கலக்கிட்டயா!

  ReplyDelete
 44. சிவசங்கர். said... 43

  யோவ் பட்டாபட்டி,

  நான் அன்னைஜி, ராகுல்ஜி போஸ்ட்-கள எதிர்பார்த்தேன்!

  கலக்கிட்டயா!

  //


  ஹி..ஹி நான் அடுத்த போஸ்ட் போட்டாச்சு அப்பு.... அங்க போய் பாருங்க.. நான் அன்னைய எப்படி புகழ்ந்திருக்கேனு..ஹி..ஹி

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!