Pages

Tuesday, December 14, 2010

ங்கொய்யா..விடாதே..குத்து…

காங்கிரஸ் எம்.பி.  ஆவேசம்: கலெக்டர் மீது கடும் தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது.  இவ்விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் எ.வ.வேலு, காங்கிரஸ் எம்பி கிருஷ்ணசாமி, திமுக
எம்.எல்.ஏ. சிவானந்தம், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


விழா மேடையின் மேல் எம்.பி.  கிருஷ்ணசாமியுடன் வந்திருந்த காங்கிரசாருக்கும்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  இதில் ராஜேந்திரன் மூன்று காங்கிரஸ் பிரமுகர்களை அடித்துவிட்டார்.  இதைக்கண்டு  முக்கியபிரமுகர்கள் உட்பட எல்லோரும் அதிர்ச்சியானார்கள்.


இதனால் கோபமடைந்த காங்கிரசார்  மாவட்ட ஆட்சியரை சுற்றி வளைத்து உதைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
 

மேலும்எம்.பி.கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட
முற்பட்டார்.  அப்போது திமுகவினர் அவரை தடுத்து ஆரணி தங்கும் விடுதிக்கு
அழைத்து சென்றனர்.
    மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. தரப்பினர் உறுதியாக உள்ளனர்.

இதனால் திருவண்ணாமலையில் பதட்டம் நிலவுகிறது.

//
ங்கொய்யாலே.. காங்கிரஸ்காரன்னா, என்ன இளிச்சவாய கூ.கூ..கூமுட்டையா? எங்க மேலேயே கை வைப்பையா நீ?.. எங்க தலைவன், இவனுகளுக்காக,  ஸ்பெயின் சரக்க ஒதுக்கி வெச்சுட்டு,  படிப்ப பாதியிலேயே நிறுத்திப்புட்டு(?) , ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”னு,  ஊண்  உறக்கமின்றி , நாடு முழுதும் சூறாவளி பயணம் சுற்றிக்கிட்டு இருக்கார்..

இங்க என்னடானா, ”பாரம்பரிய கட்சிகாரனுக ஆச்சே.,  நாட்டு சுதந்திரதுக்கு படாதபாடு பட்டவனுகலே இவனுக”  என்ற மட்டு மரியாதை இல்லாம,  நம்ம மேலேயே ”கை” வைக்கிறானுக... 

உடாதீங்க மக்கா..  இன்னைக்கு,  எவ்வளவு பேர் செத்தாலும் சரி..


உடனே அன்னைக்கு.. அதாம்பா..... நம்ம காவல் தெய்வம் “சோனியா அன்னைக்கு”  போன் போடுங்க.... 

இந்திய ராணுவத்தை  திருவண்ணாமலைக்கு திருப்பி விடுங்க..


தக்காளி.. நாடே சுடுகாடு ஆனாலும் சரி.. நாம மரியாதைய நாமதான் காப்பற்றனும்.

இலங்கையில் , தேசிய கீதத்தில் , தமிழ எடுத்துட்டானுகனு, எங்க தலைவர் கலைஞர் அய்யா, எவ்வளவு வருத்தப்பட்டு , அறிக்கை விட்டிருக்காரு.?  
(பாவம்... வருத்தம் தாங்காம, ஏற்காட்டுக்கு  ஏறிப்போயிட்டாரு...)

நம்ம மேல கை வைக்க, எவ்வளவு பொ&^$#ச்சு கொழுப்பு இருக்கனும் இவனுகளுக்கு...


இது என்ன ஜனநாயக நாடா?.. இல்ல சர்வாதிகாரிக நாடா?...
ஒவ்வொரு காங்கிரஸ்காரன் மேல் விழும் அடிக்கு, ரெண்டு தமிழனை போட்டுத்தள்ளனும்..


போர்..போர்...


டிஸ்கி 1..
இப்படியெல்லாம் சொல்லலாமுனு பார்த்தேன்.. ஊகும்.. நாக்கு வரமாட்டிங்குது..


டிஸ்கி 2.
"நீ போடி முன்னாடி..
நான் வாரேன் பின்னாடி... ”
அடுத்த தடவை,  சிவப்பா,  ஒரு பையன், தலையில மண்சட்டிய தூக்கி வெச்சுக்கிட்டு, ”எனக்கு ஓட்டுப்போடு..எங்காம்மாக்கு ஓட்டு போடு”னு வரும்..
வந்தா.. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க மக்களே..  ( அதாவது , தலையில் இருக்கும் மண் சட்டிய, கீழ இறக்கி வையுங்க.   .ஹி..ஹி . ஆனா..மறந்தும், களிமண்ணை(?) இறக்கி வெச்சுடாதீங்க.. )
இறக்கிவெச்சதும், 10000 மரக்கன்று கொடுத்து,  1வாரத்தில்,  நட்டு முடிச்சுட்டு வரச்சொலுங்க.. அப்படி திரும்பவும் வந்திட்டா....அப்பால.... முடிவு செய்யலாம்..
.
.
.

85 comments:

 1. ங்கொய்யால குத்திக்கிட்டு சாகட்டும்!

  ReplyDelete
 2. ”எனக்கு ஓட்டுப்போடு..எங்காம்மாக்கு ஓட்டு போடு”னு வரும்..
  வந்தா.. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க மக்களே..///
  அப்படி செய்ய அவங்க ஏதாவது தருவாங்களா??:-)

  ReplyDelete
 3. //இறக்கிவெச்சதும், 10000 மரக்கன்று கொடுத்து, 1வாரத்தில், நட்டு முடிச்சுட்டு வரச்சொலுங்க.. அப்படி திரும்பவும் வந்திட்டா....அப்பால.... முடிவு செய்யலாம்..////

  ithu nalla idea. anne namma blog pakkam vaanga. unkalukku oru song dedicate pannirukken

  ReplyDelete
 4. /எங்க தலைவன், இவனுகளுக்காக, ஸ்பெயின் சரக்க ஒதுக்கி வெச்சுட்டு, படிப்ப பாதியிலேயே நிறுத்திப்புட்டு(?) , ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”னு, ஊண் உறக்கமின்றி , நாடு முழுதும் சூறாவளி பயணம் சுற்றிக்கிட்டு இருக்கார்..//

  aduththu enga vijay sura vali payanam varuvaaru. hehe

  ReplyDelete
 5. எங்க தலைவன், இவனுகளுக்காக, ஸ்பெயின் சரக்க ஒதுக்கி வெச்சுட்டு, படிப்ப பாதியிலேயே நிறுத்திப்புட்டு(?) ////////////

  சரக்கோட போட்டோ இல்லியா?!!

  ReplyDelete
 6. அரசியல்வாதிங்க சண்டையில் பொதுமக்களும் பாதிக்கப்படுறதுதான் பாவம்!

  ReplyDelete
 7. எஸ்.கே said... 9

  அரசியல்வாதிங்க சண்டையில் பொதுமக்களும் பாதிக்கப்படுறதுதான் பாவம்!

  //

  ஏண்ணே.. இப்படி பொசுக்குனு சொல்லிப்பூட்டீங்க..

  ஓட்டு போட்டு, தூக்கி வெச்சது நாமதானே.. ஹி..ஹி

  விடுங்க.. பழகிடும்...

  ReplyDelete
 8. வைகை said...

  எங்க தலைவன், இவனுகளுக்காக, ஸ்பெயின் சரக்க ஒதுக்கி வெச்சுட்டு, படிப்ப பாதியிலேயே நிறுத்திப்புட்டு(?) ////////////

  சரக்கோட போட்டோ இல்லியா?!!
  //

  அய்யா சாமி.. அதான் படத்தை போட்டிருக்கேனே.. இனு பாகம் எல்லாம் குறிக்க வெச்சுடுவீங்க போலிருக்கே.. ஹி..ஹி

  ReplyDelete
 9. நல்லா இருக்குங்க

  ReplyDelete
 10. Blogger எஸ்.கே said...

  ”எனக்கு ஓட்டுப்போடு..எங்காம்மாக்கு ஓட்டு போடு”னு வரும்..
  வந்தா.. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க மக்களே..///
  அப்படி செய்ய அவங்க ஏதாவது தருவாங்களா??:-)
  //

  உம்.. தெருவாங்க.. கிழ்க்க பார்த்து குத்த வெச்சு உக்காந்து பாருங்க..ஹி..ஹி

  ReplyDelete
 11. அடச்சே.. கிழக்கேனு சொல்லீட்டேன்.. கிழக்க இல்லை.. வடக்கே... ஹி..ஹி

  ReplyDelete
 12. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //இறக்கிவெச்சதும், 10000 மரக்கன்று கொடுத்து, 1வாரத்தில், நட்டு முடிச்சுட்டு வரச்சொலுங்க.. அப்படி திரும்பவும் வந்திட்டா....அப்பால.... முடிவு செய்யலாம்..////

  ithu nalla idea. anne namma blog pakkam vaanga. unkalukku oru song dedicate pannirukken
  //

  அடப்பாவி.. எனக்கே பாட்டா?.. இரு வாரேன்...

  ReplyDelete
 13. OFFLine


  ஹி..ஹி
  ஏன்னா.. சண்டை-னா எனக்கு பய்ய்ய்ய்யம்....... அப்பால வரேன்

  ReplyDelete
 14. பட்டாபட்டி.... said... 11
  வைகை said

  சரக்கோட போட்டோ இல்லியா?!!
  //

  அய்யா சாமி.. அதான் படத்தை போட்டிருக்கேனே.. இனு பாகம் எல்லாம் குறிக்க வெச்சுடுவீங்க போலிருக்கே.. ஹி..//////////////////////


  ரெம்ப சின்னமா இருக்கு பட்டா!! ஹி! ஹி!! போட்டவ சொன்னேன்!

  ReplyDelete
 15. நம்ம பதிவர்களுக்கு பரிசு கொடுக்க நீங்களும் வந்துட்டு போங்க!!

  ReplyDelete
 16. //இதில் ராஜேந்திரன் மூன்று காங்கிரஸ் பிரமுகர்களை அடித்துவிட்டார். இதைக்கண்டு முக்கியபிரமுகர்கள் உட்பட எல்லோரும் அதிர்ச்சியானார்கள்/

  அடடா ., அடிச்சிகிராங்களா ..?

  ReplyDelete
 17. // ”கை”//

  அவுங்க சின்னம் தானே ., அதான் வச்சிருப்பாங்க ..!

  ReplyDelete
 18. //இறக்கிவெச்சதும், 10000 மரக்கன்று கொடுத்து, 1வாரத்தில், நட்டு முடிச்சுட்டு வரச்சொலுங்க.. அப்படி திரும்பவும் வந்திட்டா....அப்பால.... முடிவு செய்யலாம்..//

  அது ஒரு குழிதோண்டி அதுக்குள்ள எல்லா மறக்கன்ரையும் போட்டுட்டு வந்திடும் ..?! அப்புறம் என்ன பண்ணுவீங்க ..?

  ReplyDelete
 19. என்னால சிரிக்கத்தான் முடியுது அண்ணாத்தே!!
  வேற என்னத்த பண்ண ?

  ReplyDelete
 20. //அடுத்த தடவை, சிவப்பா, ஒரு பையன், தலையில மண்சட்டிய தூக்கி வெச்சுக்கிட்டு, ”எனக்கு ஓட்டுப்போடு..எங்காம்மாக்கு ஓட்டு போடு”னு வரும்..
  வந்தா.. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க மக்களே.. //

  கண்டிப்பா ஹெல்ப் பண்ணிடுவோம் சார்...

  ReplyDelete
 21. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  vadai enakke//

  எங்க போனாலும் இந்த வடை பிரச்சினை பெரும் பிரச்சினையா இருக்கே...

  ReplyDelete
 22. நாங்க எங்களுக்குள்ள அடிச்சுக்குவோம். சட்டையை கிழிச்சிக்குவோம். ஆனா, எங்க மேல கைய வெச்சா, அது மாவட்ட ஆட்சித் தலைவராவே இருந்தாலும் சும்மா விடமாட்டோம். ங்கொய்யாலே, காங்கிரஸ்காரன்னா சும்மாவா?

  பட்டா, எந்த பேப்பர்காரனும் போடாதப்ப ஏன் நம்ம கட்சி மேட்டரயெல்லாம் வெளில சொல்லுறீங்க?

  ReplyDelete
 23. கலெக்டரே கையசைத்து விட்டார் ... அப்புறம் என்ன .. ??

  அடிக்கணும்..... த்தா.. டெல்லி வரை ஓட ஓட அடிக்கணும்..

  ReplyDelete
 24. Blogger யூர்கன் க்ருகியர் said...

  கலெக்டரே கையசைத்து விட்டார் ... அப்புறம் என்ன .. ??

  அடிக்கணும்..... த்தா.. டெல்லி வரை ஓட ஓட அடிக்கணும்..
  //

  ஊகூம் ....... இத்தாலி வரைக்கும் யூர்கன்...

  ReplyDelete
 25. அது மாவட்ட ஆட்சித் தலைவராவே இருந்தாலும் சும்மா விடமாட்டோம். ங்கொய்யாலே, காங்கிரஸ்காரன்னா சும்மாவா?
  //

  நாளைக்கு , சோனியா, ஸீட் தரலேனா.. அந்தாம்மா.. சேலைகூட இழுப்பானுகண்ணே..
  நம்க்கௌ முக்கியம் பதிவி.. அப்பால பணம்.. மக்களா.. அவனுக எல்லாம் பன்னாடைகண்ணே...

  ReplyDelete
 26. அது ஒரு குழிதோண்டி அதுக்குள்ள எல்லா மறக்கன்ரையும் போட்டுட்டு வந்திடும் ..?! அப்புறம் என்ன பண்ணுவீங்க ..?
  //

  ஒண்ணும் பண்ணமுடியாது.. இளிச்சுக்கிட்டே, காசு வாங்கிட்டு ஓட்டு குத்த வேண்டியதுதான்..அததானே பன்ணிக்கிடு இருக்கோமுனு சொல்லாதீங்க.. அப்பால, அடுத்த பதிவ போட்ருவேன்..

  ReplyDelete
 27. Blogger கக்கு - மாணிக்கம் said...

  என்னால சிரிக்கத்தான் முடியுது அண்ணாத்தே!!
  வேற என்னத்த பண்ண ?
  //

  அண்ணே.. பார்த்து.. அவனுக நம்மள சிரிக்க வெச்சுடப்போறானுக.. ஹி..ஹி

  ReplyDelete
 28. //மக்களா.. அவனுக எல்லாம் பன்னாடைகண்ணே... //

  ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர அடிச்சிருக்கானுங்க. முதல்வர் ஓய்வெடுத்திக்கிட்டு இருக்காரு. மொத்தமா ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பனும்.

  ReplyDelete
 29. Blogger வைகை said...

  நம்ம பதிவர்களுக்கு பரிசு கொடுக்க நீங்களும் வந்துட்டு போங்க!!
  \
  //

  ஏண்ணே.. போஸ்ட்மார்டம் ஸ்பெலிஸ்ட் கிட்ட, பரிசு கொடுக்க கூப்பிடறீங்களே.. ஆடு ஏதாவது இருந்தா சொல்லுங்க.. ஹி..ஹி

  ReplyDelete
 30. Blogger கும்மி said...

  //மக்களா.. அவனுக எல்லாம் பன்னாடைகண்ணே... //

  ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர அடிச்சிருக்கானுங்க. முதல்வர் ஓய்வெடுத்திக்கிட்டு இருக்காரு. மொத்தமா ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பனும்.
  //
  சே..சே.. வீடு கட்டிக்கொடுத்து, இலவசமா கண்ணாலமும் பண்ணி வெக்கபோறாங்களாம்..

  கல்யாணம்-> சீமந்தம்.. குழந்தை பொறந்ததும் அதுக்கு ஓட்டர் லிஸ்ட் கொடுத்து வளைக்கனும்..

  அப்புறம் எங்கேண்ணே ஓய்வு?..
  :-)

  ReplyDelete
 31. எனக்கு தெரியாம பதிவு போட்டுட்ட........சரி .......சரி ...........யாரு இந்த சோனியா .........ராகுல் ........ஒண்ணுமே புரியல

  ReplyDelete
 32. பின்னாடி செக்க செவல்ன்னு ஒரு பையன் (ஜ)சட்டி தூக்கிட்டு போறேன்.........ஒரு வேலை காந்தியடிகள் சின்ன வயசுல எடுத்த போட்டவா .........அல்லது பட்டா சின்ன வயசுல உள்ள போட்டோவ

  ReplyDelete
 33. இம்சைஅரசன் பாபு.. said... 35

  பின்னாடி செக்க செவல்ன்னு ஒரு பையன் (ஜ)சட்டி தூக்கிட்டு போறேன்.........ஒரு வேலை காந்தியடிகள் சின்ன வயசுல எடுத்த போட்டவா .........அல்லது பட்டா சின்ன வயசுல உள்ள போட்டோவ
  //

  இதுக்கு மேல, கால் மேல கால் போட்டுக்கிட்டு உக்காந்திருக்கு பாரு... அதோட வருங்கால ஹஸ்பெண்ட்னு நினக்கேன்

  ReplyDelete
 34. நான் நினைத்ததைக் கொடுத்த பிரபல பதிவர் பட்டாபட்டியார் வாழ்க!

  ReplyDelete
 35. ங்கொய்யா..விடாதே..குத்து…

  ஹஹாஹா தலைப்ப பார்த்தவுடன் சிரிச்சிட்டேன்

  ReplyDelete
 36. //http://4.bp.blogspot.com/_W_s0JWyyUZE/TQc54CoovaI/AAAAAAAAAlI/dd2Y07uP3jo/s1600/realwife2.jpg//


  யோவ் பட்டு,நீ கொடுத்த போட்டோ சிறிதாய் இருப்பதால் சரியாய் தெரியவில்லை என்று தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.ஹிஹி,அண்ணன் ராகுல சொன்னேன்.வேற எதுவும் இல்ல. :)


  //இறக்கிவெச்சதும், 10000 மரக்கன்று கொடுத்து, 1வாரத்தில், நட்டு முடிச்சுட்டு வரச்சொலுங்க.. அப்படி திரும்பவும் வந்திட்டா....அப்பால.... முடிவு செய்யலாம்..//

  ஹாஹா,செம நக்கல்யா... :)

  //vadai enakke//

  பீ.....ரியாணியும் தான் மச்சி....
  ஒரு ஓரமா போய் 'குத்த வச்சு' சாப்பிடு.

  ReplyDelete
 37. "அடுத்த தடவை, சிவப்பா, ஒரு பையன், தலையில மண்சட்டிய தூக்கி வெச்சுக்கிட்டு, ”எனக்கு ஓட்டுப்போடு..எங்காம்மாக்கு ஓட்டு போடு”னு வரும்.."

  அவுக இங்கிலாந்தா? இத்தாலியா?

  ReplyDelete
 38. //எங்க தலைவன், இவனுகளுக்காக, ஸ்பெயின் சரக்க ஒதுக்கி வெச்சுட்டு, படிப்ப பாதியிலேயே நிறுத்திப்புட்டு(?) , ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”னு, ஊண் உறக்கமின்றி , நாடு முழுதும் சூறாவளி பயணம் சுற்றிக்கிட்டு இருக்கார்.."//

  தலைவா.... அது கொலம்பியா சரக்கு...எப்பவும் சரியான தகவல் சொல்லனும்

  ReplyDelete
 39. நாட்டப் பத்தி கவலைப் பட்டு இதே மாறி நாம புலம்பிகிட்டே இருக்க வேண்டியது தான்.. அவனுக பாட்டுக்கு பன்றத பண்ணிக்கிட்டு இருப்பானுக..

  ReplyDelete
 40. காங்கிரஸ்காரனுக்கு தைரியம் வந்துருச்சா என்ன ,, மதுரையில இந்திரா காந்திக்கு ஏற்ப்பட்ட நிலமைய மறந்திருப்பாங்க ..

  ReplyDelete
 41. எச்சூஸ் மி, எனக்கு கொலம்பியா கால் சூப்பு வேணும்......!

  ReplyDelete
 42. தானைத்தலைவன் ராகுல் வாழ்க!

  ReplyDelete
 43. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தானைத்தலைவன் ராகுல் வாழ்க!//


  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அன்னை சோனியா வாழ்க!//

  தமிழனை தூக்கிப்போட்டு மிதிக்கும் அனைவரும் வாழ்க!

  ReplyDelete
 44. @சிவசங்கர். said...
  நான் நினைத்ததைக் கொடுத்த பிரபல பதிவர் பட்டாபட்டியார் வாழ்க!
  //

  ஹி..ஹி

  ReplyDelete
 45. @THOPPITHOPPI said...
  ங்கொய்யா..விடாதே..குத்து…
  ஹஹாஹா தலைப்ப பார்த்தவுடன் சிரிச்சிட்டேன்
  //

  அய்யோ.அது காங்கிரஸ்காரனை சொன்னது..சே..காங்கிரஸ்காரனுகளுக்கு சொன்னது..ஹி..ஹி

  ReplyDelete
 46. @ராவணன் said...
  //எங்க தலைவன், இவனுகளுக்காக, ஸ்பெயின் சரக்க ஒதுக்கி வெச்சுட்டு, படிப்ப பாதியிலேயே நிறுத்திப்புட்டு(?) , ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”னு, ஊண் உறக்கமின்றி , நாடு முழுதும் சூறாவளி பயணம் சுற்றிக்கிட்டு இருக்கார்.."//
  தலைவா.... அது கொலம்பியா சரக்கு...எப்பவும் சரியான தகவல் சொல்லனும்
  //

  ஆகா.. அவசரத்தில, வாய மட்டும் பார்த்துட்டு, ஸ்பெயின்னு நினச்சிட்டேன் போல.. இப்ப்தான் முழு போட்டோவும், பார்த்தேன்..
  கண்டிப்பா,கொலம்பியா சரக்கேதான்.. ஹா..ஹா

  ReplyDelete
 47. @சாமக்கோடங்கி said...
  நாட்டப் பத்தி கவலைப் பட்டு இதே மாறி நாம புலம்பிகிட்டே இருக்க வேண்டியது தான்.. அவனுக பாட்டுக்கு பன்றத பண்ணிக்கிட்டு இருப்பானுக..
  //

  மக்களுக்கு விழுப்புணர்வு வரனும்.. அதான், காசு கொடுத்து, எல்லா ’ஓட்டை’யும் அடைச்சிடராங்களே...

  @கே.ஆர்.பி.செந்தில் said...
  காங்கிரஸ்காரனுக்கு தைரியம் வந்துருச்சா என்ன ,, மதுரையில இந்திரா காந்திக்கு ஏற்ப்பட்ட நிலமைய மறந்திருப்பாங்க ..
  //

  பல வருஷம் ஆச்சே சார்.. மறந்திருப்பானுகனு நினக்கிறேன்..

  ReplyDelete
 48. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
  எச்சூஸ் மி, எனக்கு கொலம்பியா கால் சூப்பு வேணும்......!
  தானைத்தலைவன் ராகுல் வாழ்க!
  அன்னை சோனியா வாழ்க!
  பட்டாபட்டி வாழ்க!
  பட்டாஜட்டி வாழ்க!
  //


  யோவ் பன்னி .. என்ன ஆச்சு.? ஒருநாளே உக்காந்து யோசனை பண்ணி கமென்ஸ் போட்டிருக்கே.!!!

  ReplyDelete
 49. @வானம்பாடிகள் said...
  =))))
  //

  ரைட்ண்ணே..

  ReplyDelete
 50. @ILLUMINATI said...
  யோவ் பட்டு,நீ கொடுத்த போட்டோ சிறிதாய் இருப்பதால் சரியாய் தெரியவில்லை என்று தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.ஹிஹி,அண்ணன் ராகுல சொன்னேன்.வேற எதுவும் இல்ல. :)
  //

  அட விடுய்யா.. கொஞ்ச நாள்ல, அது இந்தியாவை ஆள வந்துடும்.. அப்ப, நம்ம கோபால்( அதாம்ப.. மஞ்சப்பத்திரிக்கை..)
  , விதவிதமா போட்டோ எடுத்து விசுவாசத்தை காட்டும்.. அப்ப, விளக்கு வெச்சு, நல்லா பார்த்துக்க..


  //vadai enakke//
  பீ.....ரியாணியும் தான் மச்சி....
  ஒரு ஓரமா போய் 'குத்த வச்சு' சாப்பிடு.
  //


  ’பீ’ரியாணி பழசாகியிருக்குமே...அதை பன்னிக்கு கொடுத்திடலாம்.

  ReplyDelete
 51. "ஒவ்வொரு காங்கிரஸ்காரன் மேல் விழும் அடிக்கு, ரெண்டு தமிழனை போட்டுத்தள்ளனும்.."

  "பக்கத்துல ரெண்டு லட்சம் பேரை போட்டு தள்ளினாங்கலே, அது என்ன கணக்கு?"

  ReplyDelete
 52. ஆகா.. சூப்பர்..
  வாழ்த்துக்கள்..
  அருமை நண்பா..
  கலக்குங்க..
  எப்படி சார் இப்படி?..
  ஹா..ஹா
  :-)
  :-(
  ம்..ம்..
  Online...
  வடை எனக்கு...
  வடைபோச்சே....

  ReplyDelete
 53. @சி.பி.செந்தில்குமார் said..
  //


  --------> ?.....

  ReplyDelete
 54. Anonymous said...

  "ஒவ்வொரு காங்கிரஸ்காரன் மேல் விழும் அடிக்கு, ரெண்டு தமிழனை போட்டுத்தள்ளனும்.."

  "பக்கத்துல ரெண்டு லட்சம் பேரை போட்டு தள்ளினாங்கலே, அது என்ன கணக்கு?"
  //

  அதுக்குதான் பல்ல காமிச்சுக்கிட்டு, ஏர்கூலர் எல்லாம் வெச்சு உண்ணாவிரதம் இருந்தாங்களே...

  அதான் கணக்காம்....

  :-(

  ReplyDelete
 55. நீங்க காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டின்னும்,சாப்பிடறது கூட ஸ்பூன்லதான்னும் ரமேஷ் சொன்னார்,ஏன் கைல சாப்பிட்டா என்ன?னு கேட்டேன்.கை காங்கிரச் சின்ன்ம்னார்( அப்பாடா,கோத்து விட்டாச்சு)

  ReplyDelete
 56. ஆகா.. சூப்பர்..
  வாழ்த்துக்கள்..
  அருமை நண்பா..
  கலக்குங்க..
  எப்படி சார் இப்படி?..
  ஹா..ஹா
  :-)
  :-(
  ம்..ம்..
  Online...
  வடை எனக்கு...
  வடைபோச்சே...

  டிஸ்கி: நீங்க எதை செய்யக்கூடாதுன்னு சொல்றீங்களோ...அதைதான் செய்வோம்.
  இப்படிக்கு:பின்னூட்டத்திலேயே டிஸ்கி போடுவோர் சங்கம்

  ReplyDelete
 57. ஏன் பட்டா அந்த ஆட்ச்சியர என்கவுண்டர் பன்னச்சொல்லிட்டா என்ன ?

  ReplyDelete
 58. ///சி.பி.செந்தில்குமார் said...
  நீங்க காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டின்னும்,சாப்பிடறது கூட ஸ்பூன்லதான்னும் ரமேஷ் சொன்னார்,ஏன் கைல சாப்பிட்டா என்ன?னு கேட்டேன்.கை காங்கிரச் சின்ன்ம்னார்( அப்பாடா,கோத்து விட்டாச்சு/////

  யாரைப்பார்த்து எதிர்க் கட்சி என்கிறீர்கள்?

  தானையத் தலைவர் பட்டாபட்டி வாழ்க, அன்னைஜி வாழ்க! ராகுல்ஜி வாழ்க!(கொடுத்த காசுக்கு மேல கூவிட்டனோ பட்டா சார்?)

  ReplyDelete
 59. @மங்குனி அமைச்சர் said...

  ஏன் பட்டா அந்த ஆட்ச்சியர என்கவுண்டர் பன்னச்சொல்லிட்டா என்ன ?

  //


  வெண்ண.. அதுக்குதான் இந்திய ராணுவத்தையே அனுப்பச்சொல்லியிருக்கு..

  காங்கிரஸ் பற்றி ஏதாவது சொல்லனுமுனா, பெருசா சொல்லு...
  ( சொந்த பகைக்காக, ஒரு இனத்தையே அழிச்ச பரம்பரை.... இந்த பரம்பரை..)

  ReplyDelete
 60. சி.பி.செந்தில்குமார் said...

  நீங்க காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டின்னும்,சாப்பிடறது கூட ஸ்பூன்லதான்னும் ரமேஷ் சொன்னார்,ஏன் கைல சாப்பிட்டா என்ன?னு கேட்டேன்.கை காங்கிரச் சின்ன்ம்னார்( அப்பாடா,கோத்து விட்டாச்சு)
  //

  சே..சே.. நாங்க சாப்பிடரது வாயிலே.. ஹி..ஹி..
  ரமேஸ் பொய் சொல்லியிருக்கு...

  ReplyDelete
 61. தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://tamilblogs.corank.com/

  ReplyDelete
 62. Blogger tamil blogs said...

  தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://tamilblogs.corank.com/
  //

  அண்ணே.. என்னோட படுக்கையையே பகிர்ந்துக்கமாட்டேன்.. இதுல பதிவா?..

  உகூம்.. பக்கத்து ப்ளாக் யாராவது பாருங்க...

  ReplyDelete
 63. //அப்ப, விளக்கு வெச்சு, நல்லா பார்த்துக்க..
  //

  கோபால் னு ஒருத்தன் இருக்குற வரை விளக்கு பத்தி என்னய்யா கவலை?அதுக்காக அவன் விளக்கு பிடிக்கிற ஈன நாயினு நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்துகிட்டா நான் பொறுப்பில்ல. :)

  ReplyDelete
 64. கோபால் னு ஒருத்தன் இருக்குற வரை விளக்கு பத்தி என்னய்யா கவலை?அதுக்காக அவன் விளக்கு பிடிக்கிற ஈன நாயினு நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்துகிட்டா நான் பொறுப்பில்ல. :)
  //

  ஹி..ஹி.. நீ யாரை சொல்றே.. மீசைக்காரனையா?...

  அப்படீனா சரி..
  ஹி..ஹி

  ReplyDelete
 65. பதிவுல கொலம்பியா சரக்குன்னு மாத்தும் ஒய்... வரலாறு தவறா எழுதப்படக்கூடாது (காங்கிரஸ்காரனுகளை மாதிரி)

  ReplyDelete
 66. ஆமா அந்த புள்ள ஏன் அவருபக்கமா காத்துவிடுது?

  ReplyDelete
 67. கொலம்பியா இந்தியா எனப் பிரித்துப் பேசி பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் நீ பேசியிருப்பதால் ஏன் உன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடாது?

  ReplyDelete
 68. நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 69. தேர்தல் வரப்போகுது ஏய் டண்டணக்கா டனக்குனக்கா

  எல்லோரும் உள்ளேன் அய்யா சொல்லுங்க முடிஞ்சா உள்ளேன் அம்மான்னும் சொல்லலாம் ஹி ஹி

  ReplyDelete
 70. @www.poomagan.com said...
  hi
  hi athisha naan ungal pakkam parthen eppadi tamil eluthuvathu enru theriyavillai.sollavum
  //


  கலைஞரோட ’உளியின் ஓசை’ என்ற காவியம் ஒன்று உள்ளது..
  அதை, தினமும், அதிகாலை எழுந்து, பல்லில் நாக்கு படாமல படித்து வந்தால்,
  அழகான தமிழில் எழுதலாம்.. பண்ணிப்பாருங்களேன்...!!!


  ஹல்லோ பிரதர்.. NHM Writer ..கூகிள் ஆண்டவரிடம் கேட்டு, உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
  இதன் மூலம் , உங்களுக்கு தமிழ் தெரிந்தால்(?), தமிழில் அடிக்கலாம்.. ஹி..ஹி

  ReplyDelete
 71. ரோஸ்விக் said...

  கொலம்பியா இந்தியா எனப் பிரித்துப் பேசி பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் நீ பேசியிருப்பதால் ஏன் உன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடாது?
  //

  லாமே... ஆனா உள்ளே போடும்போது, கூடவே..ஹி..ஹி.. அதையும் அனுப்பி வைத்தால், சிறை சாலையை, சொர்கபூமியாக மாற்றுவேன், என உறுதியளிக்க கடமைப்பட்டுள்ளேன்...

  ReplyDelete
 72. Blogger விக்கி உலகம் said...

  தேர்தல் வரப்போகுது ஏய் டண்டணக்கா டனக்குனக்கா

  //

  எப்பண்ணே வருது?

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!