Pages

Wednesday, December 22, 2010

ஆ........ணீ......



ஆணி அதிகம்..அதனால.. ஹி..ஹி... அடிக்கடி ப்ளாக் பக்கம் வரமாட்டேன்..

 @டெ%$#^#&#@ரர்...
ப்ளாக்கை வித்துடாதே மச்சி...

நான் சொல்வதை என்னைக்கு கேட்டிருக்கே?.. சரி வித்தா,
2 % டோமருக்கும், ( ங்கொய்யா.. இனியாவது மொய் கொஞ்சம் அதிகமா வைக்கட்டும்.. வெங்காயம் என்னா விலை விற்க்குது?..)
4%  கனி+ராசாவுக்கும் கொடுத்துட்டு,
மீதியை , என்னுடை ஸ்விஸ் பேங்க் லாக்கர்ல வைத்துவிடு. ( ஆமாய்யா.. சோனியாவின் தங்கை லாக்கருக்கு..பக்கத்து லாக்கர்தான்.. அதுல புலிப்படம் ஒட்டியிருக்கும்.)

@%@#$#@^$#@$ஸு..
தக்காளி..சைக்கிள் கேப்-ல உள்ள பூந்து விற்க பார்த்தே...அப்பால இருக்கு உனக்கு..

( பட்டாபட்டியே போடாம, நான் ஆடும் ருத்ரதாண்டவத்தை பார்த்திருக்கியா?.!!!!  )




டிஸ்கி..

எழுத சரக்கு இல்லேனு கண்டுபிடிச்சிருப்பானுகளா?..
சே..சே.. நம்ம பயலுக, அந்தளவுக்கு யோசனை பண்ண மாட்டாங்க..!!!...... ஹி..ஹி


மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு  எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி

80 comments:

  1. மற்றவங்க சொல்வதற்க்குமுன் நானே சொல்லிக்கிறேன்... “ஒழிந்தான் எதிரி” ... ஹி..ஹி

    ReplyDelete
  2. கோட்டைக்குள்ளே குத்து வெட்டு.... என்னமோ போங்க பட்டா உங்கள புரிஞ்சிக்கவே முடியல.......ஸ்ஸ் ஸ் ..கண்ணகட்டுது

    ReplyDelete
  3. Blogger விக்கி உலகம் said...

    கோட்டைக்குள்ளே குத்து வெட்டு.... என்னமோ போங்க பட்டா உங்கள புரிஞ்சிக்கவே முடியல.......ஸ்ஸ் ஸ் ..கண்ணகட்டுது
    //

    ஹி..ஹி.. ஆணி அதிகம்.. அதுவுமில்லாம.. கலைஞர் பேசுவதைவிடவா, நாம காமடி எழுதப்போறோம்.. லூஸ்ல விடுங்க பாஸ்... ஆணிய பிடிங்கிட்டு வரேன்..

    ReplyDelete
  4. //ஒழிந்தான் எதிரி//


    அது அப்படி இல்லை பட்டா.

    கண்ணாம்பா ஸ்டைலில்
    "சண்டாளா! செத்தான் எதிரி!"

    ---

    வேலைய பாருங்க பட்டா. ப்ளாகெல்லாம் எப்ப வேணாலும் எழுதிக்கலாம்.

    ReplyDelete
  5. ஏதோ உள்குத்துன்னு மட்டும் புரியுது..

    ReplyDelete
  6. ஒண்ணும் புரியல??!!!

    ReplyDelete
  7. ஒண்ணும் புரியல??!!!//

    repeatae

    ReplyDelete
  8. //நாகராஜசோழன் MA said... 7
    ஒண்ணும் புரியல??!!!//

    Arun Prasath said... 8
    ஒண்ணும் புரியல??!!!//

    ஒன்னுமே வெளங்கலையே சார்.....

    ReplyDelete
  9. //மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி//

    இது யாருன்னு புரிஞ்சுடுச்சு சார்....

    ஹிஹிஹி

    ReplyDelete
  10. எழுத சரக்கு இல்லேனு கண்டுபிடிச்சிருப்பானுகளா?..
    சே..சே.. நம்ம பயலுக, அந்தளவுக்கு யோசனை பண்ண மாட்டாங்க..!!!...... ஹி..ஹி///


    ஹி.ஹி.ஹி......நான் கண்டு புடிக்கலை ,நான் கண்டு புடிக்கலை
    , நான் கண்டு புடிக்கலை

    ReplyDelete
  11. மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி///

    பட்டா என்ன பயங்கரமான புதிர் போட்டு இருக்க ??? என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல ......யாருன்னு நீயே சொல்லிடு ....இல்லைன்னா எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு

    ReplyDelete
  12. ஆணி அதிகம்..அதனால.. ஹி..ஹி... அடிக்கடி ப்ளாக் பக்கம் வரமாட்டேன்..////

    இன்கொய்யாலே புதுசா ஏதாவது பிகர் மாட்டி இருக்கா .......????

    ReplyDelete
  13. //எழுத சரக்கு இல்லேனு கண்டுபிடிச்சிருப்பானுகளா?..
    சே..சே.. நம்ம பயலுக, அந்தளவுக்கு யோசனை பண்ண மாட்டாங்க..!!!...... ஹி..ஹி////

    ஐயோ அப்படியெல்லாம் கண்டுபிடிக்க மாட்டேன் ..!!

    ReplyDelete
  14. //மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி///

    அட பாவமே ..?!

    ReplyDelete
  15. //@%@#$#@^$#@$ஸு..
    தக்காளி..சைக்கிள் கேப்-ல உள்ள பூந்து விற்க பார்த்தே...அப்பால இருக்கு உனக்கு..//

    எனக்கு மேல இருக்குற லாங்குவேஜ் கத்துக்கணும் ..?!

    ReplyDelete
  16. நல்லா புடுங்குங்க பாசு(ஆணியத்தான் சொல்றேன்) நாங்க நிம்மதியா இருப்போம்

    ReplyDelete
  17. //மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி//

    ஹி ஹி ஹி...ஹி......நிசந்தான்!

    ReplyDelete
  18. ஆகா.. சூப்பர்..
    வாழ்த்துக்கள்..
    அருமை நண்பா..
    கலக்குங்க..
    எப்படி சார் இப்படி?..
    ஹா..ஹா
    :-)
    :-(
    ம்..ம்..
    Online...
    வடை எனக்கு...
    வடைபோச்சே....

    ReplyDelete
  19. இளவரசருக்கு சென்னை பல்கலைகழகத்தில் பேச அனுமதி கிடைக்காததை கண்டித்து கழக போர் வாள் பட்டாபட்டி இத்தாலி சுற்றுப்பயணம் செல்கிறார்.

    கழக கண்மணிகள் அமைதி காக்க வேண்டுகிறோம்.

    ReplyDelete
  20. ( ஆமாய்யா.. சோனியாவின் தங்கை லாக்கருக்கு..பக்கத்து லாக்கர்தான்.. அதுல புலிப்படம் ஒட்டியிருக்கும்.)
    /////////////////

    இது யாருய்யா ”தங்கை” புதுசா இருக்கே..! நம்ம கோட்பாடு, கொள்கைகளில் இதப் பத்தி இல்லவே இல்லையே??????

    ReplyDelete
  21. வெங்காயம் பதிவு போட்டா தப்பா ...

    அட வெங்காயம் பதிவு போடலைனா தப்பா

    ReplyDelete
  22. டிஸ்கி..

    எழுத சரக்கு இல்லேனு கண்டுபிடிச்சிருப்பானுகளா?..
    சே..சே.. நம்ம பயலுக, அந்தளவுக்கு யோசனை பண்ண மாட்டாங்க..!!!...... ஹி..ஹி///

    அட உங்களுக்காவது சூடு சொரணை இருக்கு அவன் அவன் நாலு வரி எழுதிட்டு அதான் பதிவுன்னு சொல்றான்

    ReplyDelete
  23. //ஹி..ஹி


    மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி//

    மக்கா இது வேறையா நடக்குது .......இங்க .....பட்டா.....பட்டா ...பிலாக்கணம் ன்ன ஏன்னா மக்கா ........அம்மா பெரிய பழத்தை(பலா பழம் தானே) எடுத்து வாய் ல வைச்சு கிடுமா அந்த ரெண்டு எழுத்து ......

    ReplyDelete
  24. இந்த மாதிரி பல பேர் இருக்காங்க

    ReplyDelete
  25. ஆகா... ஒவ்வொரு வரியும் அருமை... இன்னும் ஒது போல பல பதிவை உங்க கிட்ட எதிர் பார்கிறேன் பட்டா....

    டிஸ்கி ல சொன்ன ஆளு யாருன்னே கண்டு பிடிக்க முடியலையே!

    ReplyDelete
  26. ///இது யாருய்யா ”தங்கை” புதுசா இருக்கே..! நம்ம கோட்பாடு, கொள்கைகளில் இதப் பத்தி இல்லவே //

    தங்கை தெரியாது அது என்னமோ பேர் சொன்னாங்களே ......ம்ம் அனுஷ்க்க .......நடிகை இல்ல மக்கா

    ReplyDelete
  27. பதிவுன இப்படி தான் இருக்கணும் பட்டா பட்டி .......
    அருமை ...
    EEKSI .......
    பிரமாதம் .......
    நல்லா இருக்கு ........
    சூப்பர் .....

    ReplyDelete
  28. இம்சைஅரசன் பாபு.. said...
    ///இது யாருய்யா ”தங்கை” புதுசா இருக்கே..! நம்ம கோட்பாடு, கொள்கைகளில் இதப் பத்தி இல்லவே //

    தங்கை தெரியாது அது என்னமோ பேர் சொன்னாங்களே ......ம்ம் அனுஷ்க்க .......நடிகை இல்ல மக்கா
    ///////////////////////

    கழகத்த பத்தி கருத்து தெரிவிக்கும் முன் கழகக் கொள்கை என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்????

    ReplyDelete
  29. //( பட்டாபட்டியே போடாம, நான் ஆடும் ருத்ரதாண்டவத்தை பார்த்திருக்கியா?.!!!! )//
    மக்கா நீ ருத்ரா தாண்டவம் ஆடும் போது எங்கிட்டா சொல்லு மக்கா ....நானும் போடா ம வந்து ஆடுறேன் ......(ஹி....ஹி ...சரக்க அடிக்காம வந்து ஆடுறேன்னு சொன்னேன் )

    ReplyDelete
  30. சார் இனி நீங்க ப்ளாக் பக்கமே வரமாட்டீங்க தானே..

    ReplyDelete
  31. //கழகத்த பத்தி கருத்து தெரிவிக்கும் முன் கழகக் கொள்கை என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்????//
    ஹி ...ஹி ....அது தான் எனக்கு தெரியாது மக்கா ...புது கொள்கை ஏதாவது வச்சிருக்காரோ .....

    ReplyDelete
  32. அப்பாடி தொலைந்தான் எதிரி.. (அப்படின்னு சிலர் சொல்லுவாங்க)

    ReplyDelete
  33. பட்டா பட்டி ப்ளாக் ஏலம் விடப்படுகிறது ஆரம்ப விலை 1 ரூபாய் கேட்பவர்கள் கேட்கலாம்

    ReplyDelete
  34. சௌந்தர் said...
    பட்டா பட்டி ப்ளாக் ஏலம் விடப்படுகிறது ஆரம்ப விலை 1 ரூபாய் கேட்பவர்கள் கேட்கலாம்

    //////////////////////////

    1.76 லட்சம் கோடி ரூபாய்...! ஏலத்த சீக்கிரம் முடிச்சிட்டு, ஒரு அஞ்சு வருசம் கழிச்சு சி.பி.ஐ அனுப்பி வைங்க...உங்களுக்கு புண்ணியமாப் போகும்

    ReplyDelete
  35. யோவ் யாராவது வாங்கய்யா....பயம்மா இருக்கு...


    அண்ணனுக்கு பிரிவு உபச்சார(சரியாத்தான எழுதிருக்கேன்?) விழா எடுத்து அனுப்பி வைப்போம், எங்கடா போனீங்க எல்லாரும்????

    ReplyDelete
  36. ///Phantom Mohan said...
    இளவரசருக்கு சென்னை பல்கலைகழகத்தில் பேச அனுமதி கிடைக்காததை கண்டித்து கழக போர் வாள் பட்டாபட்டி இத்தாலி சுற்றுப்பயணம் செல்கிறார்.

    கழக கண்மணிகள் அமைதி காக்க வேண்டுகிறோம்.///

    பட்டாஜி, உணர்ச்சிவசப் பட்ட்ராதீங்க....
    அடுத்ததும் நம்ம ஆச்சி, ச்சீ, ஆட்சிதான்.,,,

    ReplyDelete
  37. ///////4% கனி+ராசாவுக்கும் கொடுத்துட்டு,
    மீதியை , என்னுடை ஸ்விஸ் பேங்க் லாக்கர்ல வைத்துவிடு. ( ஆமாய்யா.. சோனியாவின் தங்கை லாக்கருக்கு..பக்கத்து லாக்கர்தான்.. அதுல புலிப்படம் ஒட்டியிருக்கும்.)//////

    அதுக்குப் பக்கத்து லாக்கரு என்னுதுதான், அதையும் சொல்லியிருக்கலாம்ல, பன்னிப் படம் ஒட்டியிருக்கும்.. பாத்து ஏதாவது போடச் சொல்லுங்க பட்டாஜீ!

    ReplyDelete
  38. நான் வேணா பெருச்சாளிய விட்டு மன்னிப்பு கேக்க சொல்லவா?!! பயபுள்ள கேக்கமாட்டானே!!

    ReplyDelete
  39. /////ஆணி அதிகம்..அதனால.. ஹி..ஹி... அடிக்கடி ப்ளாக் பக்கம் வரமாட்டேன்../////

    இல்லேன்னா மட்டும்.......?

    ReplyDelete
  40. பகிர்வுக்கு நன்றி!

    அந்த மூனாவது எழுத்தும் எட்டாவது எழுத்தும் சூப்பர்!

    ReplyDelete
  41. ////2 % டோமருக்கும், ( ங்கொய்யா.. இனியாவது மொய் கொஞ்சம் அதிகமா வைக்கட்டும்.. வெங்காயம் என்னா விலை விற்க்குது?..)/////

    எவ்வளவு மொய்யி வெக்கனும்னு தெளிவா சொல்லவேணாமாய்யா..., அந்தளவுக்கு சாப்புட்டுக்குவோம்ல?

    ReplyDelete
  42. அதுக்குப் பக்கத்து லாக்கரு என்னுதுதான், அதையும் சொல்லியிருக்கலாம்ல, பன்னிப் படம் ஒட்டியிருக்கும்.. பாத்து ஏதாவது போடச் சொல்லுங்க பட்டாஜீ!
    //////////////////////////////

    தக்காளி நாங்க அடிச்சதே இம்முனுக்கானும் 1.76 லட்சம் கோடி தான், அதுல எத்தன பேருடா பங்குக்கு வருவீங்க???? வேணும்னா காமன்வெல்த் அமண்ட்ல கொஞ்சம் போடுரோம் பொறுக்கிட்டு ஓடு...

    ReplyDelete
  43. பாத்துக்கோங்கப்பா எங்க கிட்ட இருந்த எல்லா கணக்கையும் சரி சமமா பிரிச்சு குடுத்தாச்சு, மறுபடியும் எவனாவது மாமா பிஸ்கோத்துன்னு வந்தீங்க, மவனே பிம்பிலிக்கீ பிலாப்பீ தான்...

    ReplyDelete
  44. ////Mohan said...
    அதுக்குப் பக்கத்து லாக்கரு என்னுதுதான், அதையும் சொல்லியிருக்கலாம்ல, பன்னிப் படம் ஒட்டியிருக்கும்.. பாத்து ஏதாவது போடச் சொல்லுங்க பட்டாஜீ!
    //////////////////////////////

    தக்காளி நாங்க அடிச்சதே இம்முனுக்கானும் 1.76 லட்சம் கோடி தான், அதுல எத்தன பேருடா பங்குக்கு வருவீங்க???? வேணும்னா காமன்வெல்த் அமண்ட்ல கொஞ்சம் போடுரோம் பொறுக்கிட்டு ஓடு.../////

    படுவா அடிக்கறத அடிச்சிப்புட்டு இப்போ எலக்கணமா பேசுறீங்க... எனக்கும் பங்கு வரலேன்னா அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன் ராசா...... !

    ReplyDelete
  45. //பாத்துக்கோங்கப்பா எங்க கிட்ட இருந்த எல்லா கணக்கையும் சரி சமமா பிரிச்சு குடுத்தாச்சு, மறுபடியும் எவனாவது மாமா பிஸ்கோத்துன்னு வந்தீங்க, மவனே பிம்பிலிக்கீ பிலாப்பீ தான்..//
    மக்கா அந்த ஆதர்ஷ் குடி இருப்பு......அது எனக்கு ஓஓஓஓகவா

    ReplyDelete
  46. /////எஸ்.கே said...
    பகிர்வுக்கு நன்றி!

    அந்த மூனாவது எழுத்தும் எட்டாவது எழுத்தும் சூப்பர்!/////

    இது என்னய்யா இது, கமென்ட்டு மாறீ வந்துடுச்சா?

    ReplyDelete
  47. //அட உங்களுக்காவது சூடு சொரணை இருக்கு அவன் அவன் நாலு வரி எழுதிட்டு அதான் பதிவுன்னு சொல்றான்
    //

    என்னயவா மச்சி சொல்லுற .? ஹி ஹி ஹி

    ReplyDelete
  48. //படுவா அடிக்கறத அடிச்சிப்புட்டு இப்போ எலக்கணமா பேசுறீங்க... எனக்கும் பங்கு வரலேன்னா அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன் ராசா...... //

    யோவ் தனயா ராசா வா மட்டும் இழுக்காதே .......பாட்டா ஏன்னா சொல்லிருக்கு யாரையும் பிரிக்கா கூடாதுன்னு சொல்லி இருக்காரு இல்ல கனி + ராசா ன்னு சொல்லு

    ReplyDelete
  49. /////( பட்டாபட்டியே போடாம, நான் ஆடும் ருத்ரதாண்டவத்தை பார்த்திருக்கியா?.!!!! )////

    ஓ இதுல இது வேறயா.... ஆனாலும் உனக்கு ரொம்ப தெகிரியம்யா...?

    ReplyDelete
  50. மக்கா அந்த ஆதர்ஷ் குடி இருப்பு......அது எனக்கு ஓஓஓஓகவா


    /////////////////////////

    யோவ் அத இன்னுமா நியாபகம் வச்சிருக்க??? அடப்பாவி விட்டா போபால் கேஸ், ஈழக்கொடுமையெல்லாம் நியாபகம் வச்சிருப்ப போலியே???? யார்ரா அங்க, இந்தாள நாடு கடத்துங்க, ரொம்பத்தான் நியாபக சக்தி..!

    ReplyDelete
  51. படுவா கரெக்ட் அ வடை எடுக்க மட்டும் வந்திருக்கான் ..........இவன ஒரு நாள் போடணும் பட்டா .....

    ReplyDelete
  52. /////இம்சைஅரசன் பாபு.. said...
    //படுவா அடிக்கறத அடிச்சிப்புட்டு இப்போ எலக்கணமா பேசுறீங்க... எனக்கும் பங்கு வரலேன்னா அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன் ராசா...... //

    யோவ் தனயா ராசா வா மட்டும் இழுக்காதே .......பாட்டா ஏன்னா சொல்லிருக்கு யாரையும் பிரிக்கா கூடாதுன்னு சொல்லி இருக்காரு இல்ல கனி + ராசா ன்னு சொல்லு/////

    இல்ல நான் கனிரசம்னு சொல்லுவேன், என்ன பண்ணுவ?

    ReplyDelete
  53. யோவ் தனயா ராசா வா மட்டும் இழுக்காதே .......பாட்டா ஏன்னா சொல்லிருக்கு யாரையும் பிரிக்கா கூடாதுன்னு சொல்லி இருக்காரு இல்ல கனி + ராசா ன்னு சொல்லு
    ///////////////////////

    ”ராசாக்கனி” ன்னு சொல்லிப்பழகுய்யா...எந்த ஊர்ல புருசன் பேர முதல்ல போட்டாங்க....புருசன் பேர பின்னாடிதான் போடனும்

    ReplyDelete
  54. ///// கோமாளி செல்வா said...
    50////

    டேய்.. குறுக்க குறுக்க வராதே, படாத எடத்துல பட்ற போவுது.....!

    ReplyDelete
  55. கோமாளி செல்வா said... 49
    //அட உங்களுக்காவது சூடு சொரணை இருக்கு அவன் அவன் நாலு வரி எழுதிட்டு அதான் பதிவுன்னு சொல்றான்
    //

    என்னயவா மச்சி சொல்லுற .? ஹி ஹி ஹி///

    உன்னை சொல்லலை மச்சி அவன் உன்னை விட கேவலமானவன்

    ReplyDelete
  56. // இம்சைஅரசன் பாபு.. said...
    படுவா கரெக்ட் அ வடை எடுக்க மட்டும் வந்திருக்கான் ..........இவன ஒரு நாள் போடணும் பட்டா .....

    //

    ஹி ஹி ஹி .. அண்ணே அப்படியே கொஞ்சம் மேல பாருங்க . நான் உங்களுக்கு முன்னாடி வந்திட்டு போயிட்டேன் . ஹி ஹி

    ReplyDelete
  57. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///// கோமாளி செல்வா said...
    50////

    டேய்.. குறுக்க குறுக்க வராதே, படாத எடத்துல பட்ற போவுது.....!
    ///////////////////

    ஹா ஹா ஹா அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்

    ReplyDelete
  58. அய்யா கட்சி மீட்டிங் முடிசிடுச்சுங்களா?

    ReplyDelete
  59. //இல்ல நான் கனிரசம்னு சொல்லுவேன், என்ன பண்ணுவ//

    ஆமா கனியா நல்ல பிசன்ச்சா .........கனிரசம் ....சீ ......து ......பழரசம் ஆகிடும் .......

    ReplyDelete
  60. /////எழுத சரக்கு இல்லேனு கண்டுபிடிச்சிருப்பானுகளா?..////

    என்ன அநியாயம்யா இது, சிங்கப்பூர்லேயும் மதுவிலக்கா?

    ReplyDelete
  61. //ஹா ஹா ஹா அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்//

    அது என்னங்க ஆட்டோ காரன் ..?

    ReplyDelete
  62. என்ன அநியாயம்யா இது, சிங்கப்பூர்லேயும் மதுவிலக்கா?

    December 22, 2010 5:11 PM
    /////////////////////////////

    கழக ஆட்சிய அங்கயும் ஆரம்பிச்சிடுவோம்....குடிமக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா முதல்ல வர்ரது நம்ம கழகம் தான்யா, ஏற்க்கனவே ஒரு மருமகன் மலேசியாவில இருக்காரு, அவர சிங்கை-மலேசியா அமைப்பு செயலாளரா மாத்திருவோம், வேணும்னா இந்த பட்டாவுக்கு உரத்துறை வாங்கி குடுத்திருவோம்.

    ReplyDelete
  63. //உரத்துறை வாங்கி குடுத்திருவோம்//
    உர துறை ன்ன "காண்டம்" தானே .........அய்யோ ......அந்த துறை பாட்டா ஜி ....ஏற்று கொள்ள மாட்டார் .....

    ReplyDelete
  64. இம்சைஅரசன் பாபு.. said...
    //உரத்துறை வாங்கி குடுத்திருவோம்//
    உர துறை ன்ன "காண்டம்" தானே .........அய்யோ ......அந்த துறை பாட்டா ஜி ....ஏற்று கொள்ள மாட்டார் .....
    //////////////////

    நாட்டி பாய்ஸ், இது ”உரைத்துறை” பாட்டாளி மக்களுக்கு, மேல்தட்டு மக்களுக்கு ”பார்” போதுமா.

    ReplyDelete
  65. >>>

    எழுத சரக்கு இல்லேனு கண்டுபிடிச்சிருப்பானுகளா?..
    சே..சே.. நம்ம பயலுக, அந்தளவுக்கு யோசனை பண்ண மாட்டாங்க..!!!...... ஹி..ஹி


    how can u judge us accurately?

    ReplyDelete
  66. iam zero in blog politics,pls tell me who is that fellow?

    >>>
    மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி
    >>>>

    ReplyDelete
  67. பிரபல பதிவர்கள் எல்லோரும் என்னை மன்னிங்க.. உங்ககிட்ட சொல்லாம, உங்களோட டெம்ப்ளேட் கமென்ஸ்ச யூஸ் பண்ணிக்கிறேன்...



    @All

    ஹி..ஹி..
    உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி..
    ஹி..ஹி

    ReplyDelete
  68. அடப்பாவிகளா.. 1 ரூபாய்க்கு யாருயா கேட்டது?..

    சார்.. நல்லா பாருங்க.. கலர், கிலர் அடிச்சு, பதிவ போட்டிருக்கேன்.. பார்த்து போட்டு குடுங்க..

    விலைவாசி இருக்கும் நிலையில, 1 ரூ கட்டுபடியாகாது.. ஹி..ஹி


    @பன்னி..

    ஏய்யா.. 1 ரூபாயே பெருசுனா, இந்த 100 ரூபாய் எம்மாம் ’பெரிசு’ இருக்கும்... நாமதான் தெரியாம விளையாடிட்டோமா?..ஹி..ஹி

    ReplyDelete
  69. சி.பி.செந்தில்குமார் said... 69

    iam zero in blog politics,pls tell me who is that fellow?
    //

    நாங்க மட்டும் என்ன டாக்ரேட்டா வாங்கி வெச்சிருக்கோம்...ஹி..ஹி..

    அது ஒரு நாதாறி பீஸு.. சொறிஞ்சு விடலாமானு யோசனையில இருக்கேன்... ஹி...ஹி

    ReplyDelete
  70. மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி
    ////

    இந்த போஸ்ட் படிக்கிறதுக்கு நீ கே டிவி ல படம் பாக்கலாம.

    ReplyDelete
  71. இந்தவாரமும் தமிழ்மணம் மகுடம்ல இடம் பிடிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  72. ஒண்ணும் புரியல??!!
    ????
    ???
    ??
    ?

    offline

    ReplyDelete
  73. @பட்டா

    மச்சி!! நீ போய்ட்டு வா!! அதான் நீ இல்லாத குறைய தீர்க்க நான் இருக்கேன் இல்லை. நீ பாதி பேரு தூக்கத்த கெடுத்த நான் மீதி பேரு தூக்கத்த கெடுக்கறேன்... :))

    ReplyDelete
  74. ஆகா.. சூப்பர்..
    வாழ்த்துக்கள்..
    அருமை நண்பா heheehhe

    ReplyDelete
  75. சுத்தியல் இங்க வெச்சுட்டு, எங்க போனாரு இந்த அங்கிள்?

    ReplyDelete
  76. நானும் என்னமோ ஏதோன்னு வந்து பாத்தனா...?
    ஒண்ணுமே விளங்கல்லியா..
    அப்படியே போயிட்டன்

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!