Pages

Saturday, December 18, 2010

சொன்னாங்கோ...


@கனிமொழி

”ராசா கைய வெச்சா.. அது ராங்கா...”

திமுக மீது எந்தக்குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்க இது போன்ற ஆய்வு நடவடிக்கைகள் அவசியம்.   ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக தனது தூய்மையை மெய்ப்பிக்கும்.  விசாரணைகளுக்கு திமுக எதிரானது அல்ல என்பதை இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுக்கிறது.   சிபிஐ விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைக்க தயார்.  இந்த விவகாரத்தால் எந்த வகையிலும் திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்காது.ஹா..ஹா... கலைஞர் மகள்னா கொக்கா?.. அப்படி போடுக்கா அருவாளை..
இந்த முட்டாப்பயலுக..அதாங்கா..நம்ம  நாட்டுமக்கள்..  ஹி..ஹி அவர்களின் முன்னேறத்துக்காக, தன் குடும்பத்தையே அர்பணித்த கலைஞரை(?),
சீண்டிப்பார்க்கிறாங்க.. விடாதீங்கங்கா...

அக்கா.. உங்கள் ஆங்கிலம் அருமை.. அதைவிட, ராசாவின் ஆங்கிலமும் ஓகோ..ஆகா..   நீங்க ரெண்டு பேரும் மேடையில சேர்ந்து நின்னு பேசனும். அதை நாங்க வாய் பிளந்துட்டு பார்க்கனும்.. அதான் இந்த ஏழை வாக்காளானின் ஆசைக்கா..
 
’மணி எனக்கு, கனி உனக்கு..’ யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?..


=======================================================================


@தங்கபாலு

ஓய்..அங்க பாரு- .உங்க அன்னை.
ஊழலுக்கு காங்கிரஸ் எதிரானது. ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே பதவியிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா செய்தார். இதுபோல பல உதாரணங்களை கூறலாம். ஊழலுக்கு துணை போக மாட்டோம். உண்மை நிலை தெரியும் வரை ஒருவரை குற்றம்சாட்டுவது தவறு. குற்றச்சாட்டு வந்தவுடனேயே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. அது சரியானதல்ல.
”எங்களை பெற்றெடுத்தது(?) அன்னை சோனியா. அவர் காலடி மண்ணெடுத்து, அவரது அடிவருட்டும் வரை,   ஊண் உறக்கம் இன்றி பாடுபடுவோம்.
ராகுல்.... ’அன்னை பெற்றெடுத்த வைரம்’.   அவரையும்,  அவரது இன்நாள்காதலியையும், ஆட்சிப்பீடத்தில ஏற்றும்வரை, மலம்கூட கழிப்பதில்லை என சூழுரைக்கின்றேன்.”
ஏண்ணே. இதெல்லாம் விட்டுட்டீங்க...போங்கண்ணே.. வயசானா, எல்லாம் மறந்துட்டு வருது..


=======================================================================

@முதலைமைச்சர்
உம்..இன்னைக்காவது முடி வெட்டனும்.
அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?
//ரைட்..ரைட்..ரெண்டு நாளா முரசொலில கடிதம் கூட எழுதாம , எங்க போய் தொல.. இருந்தீங்க?.
அறிஞர் அண்ணா இறந்தபோதுகூட விடாமல், கடிதம் எழுதிய கைகள், கட்டுண்டு கிடப்பதின் ரகசியம் என்னா தலை?...
கனியோ.. காயோ?. பழுத்தால் அழுகதான் செய்யும்...=======================================================================
 @அன்புமணி ராமதாஸ்
’நாளை நமதே.. இந்த நாடும் நமதே...
 
பாமக துணை இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த 10 ஆண்டுகளில் புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாகத இளைஞர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவா புரட்சி, இதுவா முன்னேற்றம், இதுவா சமுதாய முன்னேற்றம். மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய தலைவர் இந்தியாவிலேயே ராமதாஸ் மட்டும்தான். அனைவருக்கும் இலவச கல்வி தர பாமக பாடுபடும் என்றார்.விடுண்ணே..விடுண்ணே.. எதுக்குண்ணே 10 வருஷம்?..

அரசியல் குடும்பங்களும், வாரிசுகளும், சுருட்டும் வேகத்தை பார்த்தால்,( பார்த்தீங்களா.. கோவிச்சிக்கிரீங்க.. வாரிசுனு உங்களை சொல்வேனா?.. இது அவங்களைண்ணே..)  இன்னும் ரெண்டு வருஷத்தில் எல்லா பயலும், பிச்சை எடுக்கும் நிலைக்கு போயிடுவானுக.

அப்போது, கண்டிப்பா, இலவச கல்விதான் கொடுக்கவேண்டி வரும்...ஹி..ஹி..
நடத்துங்க..நடத்துங்க.. ஆமா..வரும் தேர்தலை, யார் வீட்ல கொண்டாடப்போறீக?...=======================================================================

@இதெல்லாம் நாம...
.
மன்னன் வருவான்..   கதை சொல்லுவான்.
வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..
.


88 comments:

 1. அட வடை. அப்புறம் நான் தான் முன்னூறு.

  ReplyDelete
 2. மணி எனக்கு, கனி உனக்கு..’ யாரோ சொன்னாங்களாமே..

  //

  இது வேறையா,.. இதுக்கெல்லாம் ரொம்ப செலவாகுமே பட்டா..

  ReplyDelete
 3. இந்த முட்டாப்பயலுக..அதாங்கா..நம்ம நாட்டுமக்கள்..

  //

  தப்பா பேசக்கூடாது சொல்லிபுட்டேன்.. அடி முட்டாள்கள் அப்படீன்னு சொல்லணும்.. பட்டா..

  ஹி.. ஹி.. அதில உன்னையும் என்னையும் சேர்த்து..

  ReplyDelete
 4. @கலாநேசன் said...
  நச்...
  //


  அண்ணே..இன்னக்கு சனிக்கிழமை ,

  இன்னுமா என்னை நம்பறீங்க.. அய்யோ..அய்யோ..
  :-)

  ReplyDelete
 5. அண்ணே வழக்கம் போல கலக்கல்.300 ஃபாலோயர்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. @வெறும்பய said...
  இந்த முட்டாப்பயலுக..அதாங்கா..நம்ம நாட்டுமக்கள்..
  //

  தப்பா பேசக்கூடாது சொல்லிபுட்டேன்.. அடி முட்டாள்கள் அப்படீன்னு சொல்லணும்.. பட்டா..
  ஹி.. ஹி.. அதில உன்னையும் என்னையும் சேர்த்து..
  //

  அடப்பாவி.. இதில என்ன வெட்கம்..
  நாமனு சொல்லிப்பாரு.. உதடு ஒட்டும்..
  கனினு சொல்லுப்பாரு.. உதடு விரியும்..
  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

  @லுக்கு அண்ணே..(அதாம்பா அவரு..!!!)
  சிலிர்த்துக்கிட்டு வராதீக.. நாங்க அப்படித்தான்.. ( உயிரை பிடிச்சுட்டு கூவ, நாங்க இன்னும் உறுப்பினர் அட்டை வாங்கலே..ஹி..ஹி)

  ReplyDelete
 7. ரைட்..ரைட்..ரெண்டு நாளா முரசொலில கடிதம் கூட எழுதாம , எங்க போய் தொல.. இருந்தீங்க?.

  //

  இதுக்கெல்லாம் எடுத்தோம் கவுத்தொமுன்னு கடுதாசு எழுத முடியுமா.. இதென்ன இலங்கை தமிழர் பிரச்சனையா இல்ல.. தமிழ் நாட்டு மக்கள் பிரச்சனையா... கலைஞரோட குடும்ப பிரச்சனையில்லையா.. அதனால் யோசிச்சு தான் முடிவெடுக்க முடியும்..

  ReplyDelete
 8. Blogger சி.பி.செந்தில்குமார் said...

  அண்ணே வழக்கம் போல கலக்கல்.300 ஃபாலோயர்ஸ் வாழ்த்துக்கள்
  //

  அய்யோ..அய்யோ.. கொல்ராங்களே..
  ஏண்ணே.. இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது..

  ஸ்பெக்ரம்ல சுட்ட பணத்தில, 10% வந்தா போதுண்ணே.... ” ஒன்று எங்கள் ஜாதியே.. உலக மக்கள் கூ%$^#45யே”னு..பாடிக்கிட்டு ஸ்விஸ்ல செட்டிலாயிடுவேன்..
  எனக்கு போய் வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டு...
  போங்கண்ணே.. வெட்கம் வெட்கமா வருது...!!!

  ReplyDelete
 9. @வெறும்பய
  //
  இதுக்கெல்லாம் எடுத்தோம் கவுத்தொமுன்னு கடுதாசு எழுத முடியுமா.. இதென்ன இலங்கை தமிழர் பிரச்சனையா இல்ல.. தமிழ் நாட்டு மக்கள் பிரச்சனையா... கலைஞரோட குடும்ப பிரச்சனையில்லையா.. அதனால் யோசிச்சு தான் முடிவெடுக்க முடியும்..
  //

  எங்க.. ஏலகிரி மலையிலா?

  அட.. அதுக்கு பேசாம டெல்லி போயி, அன்னை..அதாம்பா..’உலகதேவி’ கால்ல விழுந்து, நான் தமிழன் இல்லேனு சொல்லியிருந்தா.. எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகியிருக்கும்..

  நாமளும் எப்பவும்போல, கிழிஞ்ச வேட்டிய கட்டிக்கிட்டு, அடுத்த முதலமைச்சரா வந்து, “உருவபோறது யாரு?”னு டீக்கடை, டீக்கடையா பேசிக்கிட்டு இருந்திருக்கலாம்..


  அப்பால், ராகுல்க்கு குழந்தை பிறந்ததும், ”எங்களை காப்பாற்ற வந்தா, சுடரே, பொற்சித்திரமே.. வந்தனம்”னு பேனர் கட்டி, நாட்டுப்பற்றை வெளிக்காட்டியிருக்கலாம்..


  பார்த்தியா.. எவ்வளவும் ”லாம்”?
  எல்லாம் போச்சு..

  ReplyDelete
 10. Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  ம் ...
  //

  அச்சூ...
  ம்.. சொல்லுங்கண்ணே.....

  ReplyDelete
 11. @mangkini
  @panni

  ஜெயலலிதானு ஒரு அம்மா, ”நாட்டை காக்க அவதாரம் எடுத்த தாரகை”, ”ஓய்வுக்கே ஓய்வெடுக்கும் ஒய்யார நங்கை”,
  ஊருக்குள்ளே சுத்திக்கிட்டு இருந்துச்சே..

  இருக்கா.. இல்ல கொட நாட்டுல போய் செட்டில் ஆயிடுச்சா?..

  கொஞ்சம் சொல்லுங்க அப்பு...

  ReplyDelete
 12. அப்பால், ராகுல்க்கு குழந்தை பிறந்ததும், ”எங்களை காப்பாற்ற வந்தா, சுடரே, பொற்சித்திரமே.. வந்தனம்”னு பேனர் கட்டி, நாட்டுப்பற்றை வெளிக்காட்டியிருக்கலாம்..

  //

  இது மட்டும் டவுட்டு டான் பட்டா. பயலுக்கு ஏற்க்கனவே ஏழு கழுத வயசாகிப்போச்சு.. இனி மேலும் அவனால முடியுமா????

  ReplyDelete
 13. இந்த வாரம் தமிழ்மணத்துல top-20 க்குள் வர வாழ்த்துக்கள். நானும் தமிழ்மணத்துல ஒட்டு போட்டுதுன். நான் கரெக்டாதான பேசுறேன். ஹிஹி

  ReplyDelete
 14. / அவரையும், அவரது இன்நாள்காதலியையும், ஆட்சிப்பீடத்தில ஏற்றும்வரை, மலம்கூட கழிப்பதில்லை என சூழுரைக்கின்றேன்//

  அட பாவி கிட்ட போகவே முடியாதே மக்கா..........உங்க தலைவர் கிட்ட நீ எப்படி போற .ஒருவேளை நீயும் இவ்வளவு நாளும் போகலையா ?????தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே .......என்ன நான் சொல்வது கரெக்ட் தானே

  ReplyDelete
 15. கடிதம் எழுதாதற்கு காரணம் அவரு பேனாவுல மை தீர்ந்துடுச்சாம்.

  ReplyDelete
 16. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
  இந்த வாரம் தமிழ்மணத்துல top-20 க்குள் வர வாழ்த்துக்கள். நானும் தமிழ்மணத்துல ஒட்டு போட்டுதுன். நான் கரெக்டாதான பேசுறேன். ஹிஹி
  //

  ஓய்.. எனக்கேவா?..

  ஆமா.. இந்த Top-20 வாங்கி, எங்கே செருகனுமுனு சொல்லீட்டு போ மச்சி..

  உபயோகமாயிருக்கமில்ல... அதான்...

  ReplyDelete
 17. ///கனியோ.. காயோ?. பழுத்தால் அழுகதான் செய்யும்...//

  பட்டா என் செல்லம் என்ன ஒரு அருமையான தத்துவம் .பல பேர் கை பட்ட கனி நசுங்கி அழுக ஆரம்பிச்சுரும் ஆமா ..........எங்க செத்து போன ஒன்னு விட்ட ஆய சொல்லி இருக்கு ...............

  ReplyDelete
 18. அண்ணே, என்னமோ சொல்ல வர்றீங்க ஒன்னுமே புரியலையே...

  ரொம்ப தெளிவா குழப்பிட்டீங்களே....

  ஆனால் கடைசிப் படம் பேசும் படம் சொல்லும் செய்தி ஓராயிரம்...

  ReplyDelete
 19. Blogger ரோஸ்விக் said...

  கடிதம் எழுதாதற்கு காரணம் அவரு பேனாவுல மை தீர்ந்துடுச்சாம்.
  //

  வேற பேனாவை எடுத்து எழுதலாமே.. !!! ஹி..ஹி
  கனிமொழிகிட்ட கேட்டிருந்தா, ஆங்கிலத்தில அழகா சொல்லியிருப்பாக.. விடு..விடு...ஹி..ஹி

  ReplyDelete
 20. மாணவன் said...

  அண்ணே, என்னமோ சொல்ல வர்றீங்க ஒன்னுமே புரியலையே...

  ரொம்ப தெளிவா குழப்பிட்டீங்களே....
  //

  பயபட வேண்டியதில்ல... ஹி..ஹி

  விடுண்னே..முக்காவாசி பேரு இப்படிதாம் இருக்கோம்...

  ReplyDelete
 21. Blogger இம்சைஅரசன் பாபு.. said...

  ///கனியோ.. காயோ?. பழுத்தால் அழுகதான் செய்யும்...//

  பட்டா என் செல்லம் என்ன ஒரு அருமையான தத்துவம் .பல பேர் கை பட்ட கனி நசுங்கி அழுக ஆரம்பிச்சுரும் ஆமா ..........எங்க செத்து போன ஒன்னு விட்ட ஆய சொல்லி இருக்கு ...............
  //

  ஆயா.ஆங்கிலம் பேசும் அளவுக்கு படிச்சிருக்காதே..

  ஆயா...சரியாத்தான் சொல்லியிருக்கு...

  ReplyDelete
 22. // மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்.
  வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்...//

  தாங்கலப்பா ...சாமீ....

  ReplyDelete
 23. ///மணி எனக்கு, கனி உனக்கு..’ யாரோ சொன்னாங்களாமே..//

  மக்கா பட்டா மணி கனிகுள்ள இருந்தா தானே நல்லா இருக்கும் (எதுவும் உள்குத்து இல்ல .............நம்பனும் )

  ReplyDelete
 24. [im]_http://s.chakpak.com/se_images/5309099_-1_564_none/vadivelu-wallpaper.jpg[/im]

  ReplyDelete
 25. இது வேளைக்கு ஆகலே ...,இரு பதிவு படிச்சிட்டு வரேன் ...,

  கோடானு கோடி கூவுற வேலை
  ராசாதி ராசன் வாராண்டி புள்ள

  ReplyDelete
 26. ///////மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்.
  வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..
  ///////////

  தல தேர்தல் நேரத்தில் இது போன்றப் புகைப்படங்களை எடுத்து இந்த வசனங்களை எழுதி எல்லா தெருக்களிலும் ஓட்டினால் அரசியல் வியாதிகள் நிச்சயம் காயடிக்கப் படுவார்கள் என்பது உறுதி . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 27. என்னதான் சொல்லுங்க தல தலதான்

  இல்லையாபின்னே

  - அவன், அவன் ஒரு பொண்டாட்டி, ஒன்னு ரெண்டு பசங்க வைச்சுகிட்டே முழி பிதுங்கி போறான்.
  தலபாருங்க கணக்கே இல்ல ஆனா எப்படி மெயின்டைன் பண்றாரு.

  அது என்னப்பா "மணி எனக்கு, கனி உனக்கு"

  நசுங்குனதா நசுங்காததா ங்கொய்யால
  மவளே !>

  ReplyDelete
 28. / அவரையும், அவரது இன்நாள்காதலியையும், ஆட்சிப்பீடத்தில ஏற்றும்வரை, மலம்கூட கழிப்பதில்லை என சூழுரைக்கின்றேன்//
  யோவ்....,போய்யா போ ...,நம்ம வருங்கால பிரதமர் எங்கியாவது ஸ்கூல் ல படிச்சிக்கிட்டு இருக்க போறாரு ..,இதுல சூளுரைக்க போறாராம்

  ReplyDelete
 29. ///////// நம்ம வருங்கால பிரதமர் எங்கியாவது ஸ்கூல் ல படிச்சிக்கிட்டு இருக்க போறாரு ..,இதுல சூளுரைக்க போறாராம் /////

  யோவ் பட்டபட்டி ,....., உன்னக்கு லெமன் ஜூஸ் சாப்பிடன்னா சொல்லு நான் வாங்கி தாரேன் ....,இதுக்கு போய் சூளுறைச்சி காத்த பிரிச்சிடாதயா சிங்கை தாங்காது

  ReplyDelete
 30. ///// மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்.
  வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..////

  யோவ் ...,நாங்க பத்துக்கு பத்து பிளெக்ஸ் வைப்போம்
  .

  ReplyDelete
 31. மேடையில் மைக் எடுத்தான்னா இந்த டூம் மண்டையனை,, அதாம்ப்பா டங்குவாலுவை வாயிலே குத்தனும்..
  க்காளி திருந்தவே மாட்டேன்கிறான் ...

  ReplyDelete
 32. நூத்துல ஒண்ணு சொன்னாலும் சூ**ல அடிச்ச மாதிரி சொல்லியிருக்க!

  ReplyDelete
 33. ///இந்த விவகாரத்தால் எந்த வகையிலும் திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்காது////

  அன்னை ஜி வாழ்க!
  ராகுல் ஜி வாழ்க!

  ReplyDelete
 34. மணி உனக்கு, கனி எனக்கு, சே...சே...த்தூ... மணி எனக்கு கனி உனக்கு......த்தூ த்தூ... பேட் ஃபெல்லோஸ்.........

  ReplyDelete
 35. ///’மணி எனக்கு, கனி உனக்கு..’ யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?.///

  அப்டீன்னா என்னங்க?

  ReplyDelete
 36. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நூத்துல ஒண்ணு சொன்னாலும் சூ**ல அடிச்ச மாதிரி சொல்லியிருக்க!///

  ஹி ஹி ஹி..

  ReplyDelete
 37. /////மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்.
  வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..//////

  அடிச்சிட்டான் எஜமான் அடிச்சிட்டான்.......இவனுக எப்பவுமே இப்பிடித்தான்

  ReplyDelete
 38. கலிங்கர் ஜீ வாழ்க, கனிஜி வாழ்க, மணிஜி வாழ்க!

  ReplyDelete
 39. மேடம்ஜி வாழ்க, யுவ்ராஜ் ஜி வாழ்க!

  ReplyDelete
 40. ////// பட்டாஜி வாழ்க....! /////

  இதை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 41. ///பட்டாஜி வாழ்க....!/////

  தானையத் தலைவர், பட்டாஜி வாழ்க வாழ்க!

  ReplyDelete
 42. //மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்//

  Yess Bosss

  ReplyDelete
 43. பன்னிக்குட்டி வால்க !
  பன்னிக்குட்டி வால்க !!
  பன்னிக்குட்டி வால்க !!!
  பன்னிக்குட்டி வால்க !!!வால்க வால்க......!!!!!!!!!!!!
  பன்னிக்குட்டி வால்க !
  பன்னிக்குட்டி வால்க !!
  பன்னிக்குட்டி வால்க !!!
  பன்னிக்குட்டி வால்க !!!வால்க வால்க......!!!!!!!!!!!!

  ReplyDelete
 44. பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !.....வால்க ..வால்க..வால்க !!
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !
  பட்டா பட்டி வால்க !.....வால்க ..வால்க..வால்க !!

  ReplyDelete
 45. கலக்கல்..

  டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!///

  வெட்டிருவரே

  ReplyDelete
 46. செறுப்... (Sorry) நெத்தி அடி....

  ReplyDelete
 47. அண்ணே உங்க பதிவுல எனக்கு மிகவும் பிடித்த வரிசையில் இதுவும் ஒன்று. அவர்களின் பேச்சுக்கு உங்களின் கருத்துக்கள் மிக அருமை உண்மையும் கூட.

  ReplyDelete
 48. இத அவனுங்க எவனாவது படிச்சானுங்க, நாண்டுகிட்டுதான் சாவனும், சார் இத ஆப்டியே கலைஞருக்கு அனுப்புங்க சார்

  ReplyDelete
 49. மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்.
  வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..
  .

  ...நம்பிக்கை.....!!!

  ReplyDelete
 50. கல்பனா said... 51

  கலக்கல்..

  டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!///

  வெட்டிருவரே
  //

  அக்கோவ்..
  இந்த பக்கம் எல்லாம் வருனுமுனா, நல்லா யோசனை பன்ணிக்கிட்டு வாங்க...  இங்க எவனும் , ஒழுக்க ம^$%@..
  சே.


  பார்த்தீங்களா.. நான் சொல்லலே...
  வேண்டாங்கா..

  உங்க பதிவ படிக்கிறதுண்டு....
  ரெண்டு எழுத்து அண்ணனுக்கு பயந்துட்டு , கமென்ஸ் மட்டும் போட மாட்டேன்.

  :-))

  ReplyDelete
 51. ங்கொய்யாலே .......... அப்படிப்போட்டு தாக்கு ............ பட்டா இந்த விசயத்துல உன்னைய அடிச்சுக்க ஆளே இல்லை ..........

  ReplyDelete
 52. http://kousalya2010.blogspot.com/2010/12/blog-post.html

  யோவ் பட்டபட்டி நீ மூளைக்காரன்னு சொன்னங்க... இதுல குற்றம் சுமத்தப்பட்டது யாருன்னு கண்டுபிடி பார்ப்போம்...

  ReplyDelete
 53. நானும் வந்தேன்,,, ஆனா நான் வந்தத ரகசியமா வெச்சுகோங்க

  ReplyDelete
 54. @ Arun Prasath said...
  நானும் வந்தேன்,,, ஆனா நான் வந்தத ரகசியமா வெச்சுகோங்க
  //

  நல்ல வேளை சொன்னீங்க ராசா..

  இல்லாட்டி, நம்ம ராசா மாறி, மறந்தாப்புல, டைரிய வீட்டுல வெச்சுட்டு போயிருப்பேன்..

  ஹி..ஹி..

  விடுங்க ..ஆதாரத்தை அழிச்சிடலாம்

  ReplyDelete
 55. @தில்லு முல்லு said...

  ///// மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்.
  வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..////

  யோவ் ...,நாங்க பத்துக்கு பத்து பிளெக்ஸ் வைப்போம்
  //

  ரைட்டு.. வெச்சுட்டு..பக்கதிலேயே நில்லு.. விளங்கும்... ஹி..ஹி

  ReplyDelete
 56. @சுக்கு..

  ஆகா..அண்ணே நீங்களுமா?..

  ReplyDelete
 57. சூப்பர் பதிவு Pattapatti sir, sorry for the டெம்ப்ளேட் கமென்ஸ் ...hehhe

  ReplyDelete
 58. akbar said... 64

  சூப்பர் பதிவு Pattapatti sir, sorry for the டெம்ப்ளேட் கமென்ஸ் ...hehhe
  //

  நீங்களுமா?..

  போங்க பாஸ்.. நான் ஏதாவது கட்சீல போயி , தலைவரா குந்தப்போறேன்...

  ( சே..சே... டைரி எழுதும் பழக்கம், என் பரம்பரைக்கே இல்ல.. ஹி..ஹி.. எழுதினாலும்.. ஒழிச்சு வெச்சுதான் எழுதுவோம்.. ஹி..ஹி)

  ReplyDelete
 59. @ Chitra said...
  மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்.
  //
  ...நம்பிக்கை.....!!!
  //

  அதுதானே வாழ்க்கை மேடம்...
  ஹி..ஹி.. வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி...  (அய்யோ.. டெம்ளேட் ஜுரம் பட்டாபட்டியையும் தாக்கிடுச்சா!!!!!..)

  ReplyDelete
 60. சினிமாவுல பத்து பேர அடிக்கற ஹீரோல தைரியம் இருக்கற யாராவது என்னோட நேருக்கு நேர் மோத தயாரா?ன்னு கேட்ட காமெடி பீஸ் தான் அன்புமணி....

  ReplyDelete
 61. ரோஸ்விக் said...

  http://kousalya2010.blogspot.com/2010/12/blog-post.html

  யோவ் பட்டபட்டி நீ மூளைக்காரன்னு சொன்னங்க... இதுல குற்றம் சுமத்தப்பட்டது யாருன்னு கண்டுபிடி பார்ப்போம்...
  //

  ஹி..ஹி.. வெத்தலையில மை போட்டு பார்க்கவா.. யோவ்.. அது, ரெண்டு எழுத்துல பேரை வெச்சுக்கிட்டு, பெண் பிள்ளக ப்ளாக்கா, சுத்திக்கிட்டு இருக்கும்..

  இதுக்கும் மேல பேரை சொல்லனுமா?.. சொல்லு,....

  ReplyDelete
 62. R.Gopi said...

  சினிமாவுல பத்து பேர அடிக்கற ஹீரோல தைரியம் இருக்கற யாராவது என்னோட நேருக்கு நேர் மோத தயாரா?ன்னு கேட்ட காமெடி பீஸ் தான் அன்புமணி....
  //

  ஓ அது வேற சொல்லியிருக்கா?...
  பேசாம விஜயகாந்த கூப்பிட்டு, ஆளுக்கு ஒரு கத்திய கையி கொடுத்து, சன் மற்றும் ஜெயா டீவீல , நேரடியா ஒளிபரப்பியிருக்காலமே..

  அட்லீஸ்ட் , ரெண்டு நாதாறிகளாவது ஒழிஞ்சிருப்பானுக..

  உம்.. வடை போச்சே...

  ReplyDelete
 63. பட்டா அண்ணே! "கனி இருப்ப காய் கவர்ந்தற்றுன்னு" திருவள்ளுவரே சொல்லியிருக்காரு! அதுனாலதான் நம்ம பயபுள்ள "மணி உனக்கு கனி எனக்குன்னு" டீலிங்குக்கு ஒத்துக்கிறுச்சு போல!!

  ReplyDelete
 64. இருந்தாலும் கனி கொஞ்சம் முத்திருச்சு! இல்லண்ணே?!!!

  ReplyDelete
 65. 300+ வாழ்த்துகள்!! கட்சிக்கொடி டிசைன் பண்ணிடுங்க..பட்டாபட்டி!

  ReplyDelete
 66. ’மணி எனக்கு, கனி உனக்கு..’ யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?..


  சூப்பர் பஞ்ச்

  ReplyDelete
 67. நமக்கெல்லாம் சொரணை கெட்டுப்போய் ரொம்ப நாளாச்சு பட்டா...

  ReplyDelete
 68. ஊழலுக்கு எதிராக நான் நெருப்பாக இருப்பேன்னு மஞ்சள் துண்டு சொன்னாராம், கவுண்டமணி, வடிவேலு, விவேக் ...எல்லோரும் ஏதுடா இது இப்படி காமெடி பண்ணி நம்ம தொழிலுக்கு வேட்டு வச்சிடுவார் போல இருக்கேன்னு பயந்து போய் இருக்கிறார்களாம்.

  ReplyDelete
 69. //உம்..இன்னைக்காவது முடி வெட்டனும்.//

  முடியல பட்டா... இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்.. அந்தப் படத்துக்கு இதுக்கு மேல ஒரு கமென்ட் போடா முடியாது...

  ReplyDelete
 70. Superb Your all posts are Very Nice


  We Provide 100% Guarantee Maney Making System

  Visit Here For More Details :

  http://bestaffiliatejobs.blogspot.com/2010/12/read-articles-to-earn-money.html

  ReplyDelete
 71. funs said... 79

  Superb Your all posts are Very Nice


  We Provide 100% Guarantee Maney Making System

  Visit Here For More Details :

  http://bestaffiliatejobs.blogspot.com/2010/12/read-articles-to-earn-money.html

  //

  அன்ணே.. அதை விடுங்கண்ணே.. எங்க பெரியப்பன் ஆப்பிரிகாவுல இருந்தாக.. படக்னு %$#ஞ்சு வலி வந்து மண்டைய போட்டுடாக.. அவரோட பணத்தை, இங்க கொண்டு வர, உங்களைதான் தேடிக்கிட்டு இருக்கேன்..

  மெயில் அனுப்புங்கண்ணே... நாம டீல் பேசலாம்...

  (ங்கொய்யாலே.. எங்க வந்து... என்ன கமென்ஸ்?..)

  ReplyDelete
 72. சாமக்கோடங்கி said...

  //உம்..இன்னைக்காவது முடி வெட்டனும்.//

  முடியல பட்டா... இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்.. அந்தப் படத்துக்கு இதுக்கு மேல ஒரு கமென்ட் போட முடியாது...

  //

  வாங்கப்பு...காலையிஅல் நூசு பார்த்ததும் வந்த எரிச்சல்..ஹி..ஹி

  ReplyDelete
 73. //அது, ரெண்டு எழுத்துல பேரை வெச்சுக்கிட்டு, பெண் பிள்ளக ப்ளாக்கா, சுத்திக்கிட்டு இருக்கும்..//

  என் தோழி புதுசா ப்ளாக் ஆரம்பிச்சா. இண்ட்லில சேர்க்க சொன்னேன். அப்படி பெருசா ஒன்னும் எழுதல. 2,3 வரியில கவிதை எழுதி வெச்சிருந்தா.
  அப்புறம் போன் பண்ணி, எனக்கு அதுக்குள்ள 3 வோட்டு விழுந்திருக்குடி ன்னு சொன்னா. அதுல ஒன்னு அவளோடது.

  உடனே நான், “..” பேரு இருக்காடினு கேக்குறேன். ஆமா..................ங்கிறா.

  சீய்ய்ய்ய்ய்ய்... தூஊஊஊஊஊ. சனியன் ஏன் தான் இப்படி சுத்துதோ தெரியல..

  ReplyDelete
 74. செம பதிவு... நடு மண்டைல நச்சுனு அடிக்கிற மாதிரி.. தொடரட்டும் உங்க சேவை.

  ReplyDelete
 75. // மன்னன் வருவான்.. கதை சொல்லுவான்.
  வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்...//
  அவ்வ்வ்வ் !

  ReplyDelete
 76. இதுக்கெல்லாம் அசந்துருவமா நாங்க. நாங்க யாருன்னு தெரியாம வால ஆட்டாதீங்க????

  ReplyDelete
 77. ///இந்த விவகாரத்தால் எந்த வகையிலும் திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்காது////
  மெகா ஊழலையும் தாண்டிய புனிதமான உறவோ......? பார்க்கத்தானே போகிறோம். எப்படி இருக்கீங்க பட்டாபட்டி சார்.

  ReplyDelete
 78. //’மணி எனக்கு, கனி உனக்கு..’ யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?..//

  யாருங்க அது???

  ReplyDelete
 79. FOLLOWERS... எதுக்கும் இன்னொருமுறை, யோசனை பண்ணிட்டு, முடிவை எடுங்க..

  ஏனிந்த கொல வெறி?.

  நல்லா யோசனை செய்திட்டேன்.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!