Pages

Saturday, July 24, 2010

வாழ்த்தி வரவேற்(க்க்ர்ர்ர்ர்ர்)கிறோம்...

.
.
.

பண்பு நண்பர்,

பதிவுலக காவலன்,

பறவைகளின் சரணாலயம்,

பார்(?) போற்றும் வேந்தன்,

படைப்பு உலக சக்ரவர்த்தி,ரகசியப் பயணமாக, ஒரு வாரம்  வெளிநாடு சென்ற செய்தி,  ப.மு.க உளவுத்துறை மூலம் வெளியாகி உள்ளது.   ஒரு சாதாரண மனிதன், ஏழு நாட்களில், இரண்டு நாடுகளை சுற்றுவதே மிகக்கடினம்.   ஆனால் ஏழு நாட்களில்,  எட்டு நாடுகளைச் சுற்றிய அசாதராண மனிதர் இவர்..
இப்படிப்பட்ட மாமனிதரை பேட்டி எடுக்காவிட்டால்..”கூவம் மணந்துவிடும்” என்ற காரணத்தால்  கேமரா மற்றும் லென்சு சகிதம் எங்கள் குழு,  மீனம்பாக்கத்தை முற்றுகையிட்டது..    (  நித்தி ரூம்ல வெச்ச அதே கேமராதான் சார்.. )


இனி அவரிடம் எடுத்த பேட்டி..

என்ன சார்.. போனமாசம் அழகா, கூலிங்கிளாசை, மண்டைமேல போட்டிருந்தீங்க.    இப்ப.... முக்காடு போட்டுக்கிட்டு  போஸ் கொடுக்கிறீங்க?.
அது வந்து............ வாஸ்துக்காக, காரமடை ஜோசியர், முக்காடு  போடச்சொல்லியிருக்கார்.


எப்படி சார்,  ஏழு நாட்களாக சுற்றிய களைப்பே முகத்தில இல்லை?
அதாவதுங்க......ப்ளைட்ல வரும்போது ஜூஸ்னு என்னமோ மஞ்சக்கலர்ல கொடுத்தாங்க.   அதுல மூஞ்சி கழுவி .. ப்ரெஸ் ஆயிட்டேன்... மஞ்சக்கலர்ல எது இருந்தாலும், உடம்புக்கு நல்லதுனு பெரியவங்க சொல்லுவாங்க..


இன்றைய பதிவுலகம் பற்றி உங்கள் கருத்து?..
அய்யோ..அந்த கர்மமே வேணாமுனுதான் , ரகசியமா வெளிநாடு போனேன். இப்ப எதுக்கு  சனியை, சக்கரத்தில ஏத்துறீங்க?..


சரி சார்..     ப்ளைட் வந்து 24 மணி நேரம் ஆச்சே..இப்பத்தான் வெளிய வறீங்க.. ஏன்?..
ஓ..இறங்கினதும் வயிறு லைட்டா கலக்குச்சு பாஸ்.. பக்கத்தில ஆம்பளை படம் போட்ட ஒரு ரூம் இருந்திச்சு.    நான் எதார்த்தமா உள்ள போயி பார்த்தா.. சொர்க்கம் சார்...


என்ன சார்.. கக்கூஸை போயி சொர்க்கம்னு சொல்றீங்க?..
ஒரு வாரமா, பேப்பர் யூஸ் பண்ணிட்டு.. தண்ணீரை பார்த்தா..  அடிவயித்திலிருந்து ஒண்ணு அப்படியே மேல வரும் பாஸ்.. இதை அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்..    அப்படியே கண்ணை மூடி  அனுபவிக்கும்போது, ஹி..ஹி  தூங்கிட்டேன்..   அடுத்த நாள் கிளீன் பண்ண வந்த ஒருவர்,  எழுப்பி விட்டுட்டார்...


ஓ.இவ்வளவு நடந்திருக்கா?.. நாங்க கூட , கஸ்டம்ஸ் அதிகாரிக உங்கள, கம்ளீட்டா...
No..No...அவரு எழுப்பித்தான் எந்திருச்சேன்.. இதை எந்த கோர்ட்ல வேணாலும் சொல்ல, ரெடியா இருக்கிறேன்..


சரி..சரி..லூஸ்ல விடுங்க... அப்படி, என்னென்ன நாடு போயிருந்தீங்க?
சீனா,  ஹாங்காங்..  ம்... ஆங்.. சைனா.. சப்பான்.. ஜப்பான்.. தாய்லாந்து.. பர்மா.. அப்புறம் கேரளா..  


ஓ..கேரளாவுமா?.. விசா...பாஷை பிரச்சனை ஏதாவது?
பாஷையெல்லாம் பிரச்சனையே இல்ல..அதுக்கு நான் ஒரு டிரிக் வெச்சுருக்கேன்.  மூக்கை பொத்திக்கிட்டு,  “தமிழ், தெலுங்கு.. மலையாளம், ஆங்கிலம்”  கலந்து அடச்சா போதும்..சமாளிச்சடலாம்..
 கேரளாவுக்கு விசா வேண்டியதில்லை பாஸ்.. இதுகூட தெரியாமா, பேட்டி எடுக்க வந்திருக்கீங்க.. கர்மமடா கண்ணா...


ஓ..இதுதான் மேட்டரா....இவ்வளவு நாடு சுற்றிப்பார்த்திருக்கீங்க.. இதுல உங்களுக்கு பிடிச்ச இடம் எது சார்?...
ஹாங்காங்தான்..  அங்கே பாம்பை, பொன்னிறமா வறுத்து, பக்கோடா மாறி கொடுத்தாங்க..சூப்பர் சார்..   நான் சாப்பிடும் அழகை பார்த்து காசே வாங்களேனா பார்த்துக்குங்களேன்..    அப்புறம், பிடிக்காத இடம்  ”மக்காவ் தீவு..”


என்ன சார்..மக்காவை பிடிக்காத முதல் ஆள் நீங்கதான்..அது  காஸினோக்கு  புகழ் பெற்ற தீவாச்சே.?
சீன மக்கள் சொன்னாங்க சார்.. நானும் போயி விளையாடிப்பார்த்தேன்.
மெசின்ல டாலரை செருகி ..லிவரை இழுத்தா..காசா கொட்டுமுனு சொன்னாங்க..   நானும் செருகி, இழுத்தேன்..     “படார்”னு சத்தம்..  கொட கொடனு கொட்டிச்சு..


என்ன சார் .. காசா..?
நீங்க வேற பாஸ்..   ரத்தம்..நான் பக்கத்திலிருந்தவருடைய  லிவரை இழுத்துட்டேன்.. ஹி..ஹி  ..
சரி..இது வேணாம்னு பக்கத்திலிருந்த வேற மெசினுக்குப்போயி..  வேற விளையாட்டு விளையாடினேன்..  அதுவும் என்னை ஏமாத்திடுச்சு..


அப்படி என்ன விளையாட்டு சார்?.
டாலரை உள்ளே விட்டு, நம்பர் அமுக்கனும். சரியா இருந்தா , பணம் 10 மடங்கா வெளிவரும்..    என்னோட ICICI Pin no அடிச்சுப்பார்த்தேன்..உகூம்.. அப்படியே கட்சிக்காரனுக பாக்கெட்ல போனமாறி..      ஒரே  ‘செகண்ட்’ல காணோம்.
விதியேனு,   வெளிய வந்துட்டேன்..


ஏன் சார்..இந்த சிங்கப்பூர், மலேசியா போகலையா?.. அங்கே உங்க உயிர் நண்பர்கள் வெளியூரு , பட்டாபட்டி இருக்காங்களே..
அவனுகளா உயிர் நண்பனுக?.. ’உயிரை வாங்கும் நண்பர்கள்’ பாஸ்..  அந்த பன்னாடைக கண்ல படக்கூடாதுனுதான் தாய்லாந்து போயி, இந்தியாவுக்குள்ள நுழைஞ்சேன்.   
’டிரீட்..டிரீட்’னு பாரின் பாட்டல் மேலேயே குறியா இருப்பானுக.   அவனுக சாகவாசமே வேணாம் பாஸ்..


மூணு நாளைக்கு   முன்னாடியே,   பட்டாபட்டி   எங்களுக்கு பேக்ஸ் அனுப்பி, உங்ககிட்ட இருந்து ,  சரக்கை கைப்பற்றச் சொல்லியிருக்காரு.   இதுல வெளியூர்காரன்,   கூரியர்ல  ‘கத்தி’ அனுப்பியிருக்காரு..   மரியாதையா, சரக்கை கொடுத்துட்டு, ’எஸ்’ ஆகும் வழியை பாருங்க..

(ஆகா..ஆள் விட்டு புடுங்கறானுகளா..)
சரி பாஸ்..இந்த பாட்டிலை நான் கொடுத்தேனு அவனுகளுக்கு கொடுத்துடுங்க.. கர்மம்..  குடிச்சு தொலையட்டும்..

( பேட்டி முடிந்தது..லாபம் சரக்கு பாட்டில் மட்டுமே)


டிஸ்கி 1
பட்டாபட்டி வெளியூர்காரன் :      தூக்கறோம்.. ரெட்டைய தூக்கறோம்.. சிங்கப்பூர் வராம, அல்வா கொடுத்துட்டு  போனதுக்கு..


டிஸ்கி 2
ரெட்டை.  :     பன்னாடை பயலுக..   ஒரு  நாள் பூரா டாய்லெட்ல இருந்தேனே.  பாட்டில்ல இருக்கும் சரக்கு ’ஒரிஜினல் இல்லே’னு கண்டுபிடிக்கவா போறானுக..   மஞ்சக்கலர்ல எது இருந்தாலும்,  பல்ல காட்டிட்டு குடிக்கும் பயலுகதானே...


டிஸ்கி 3
நிருபர்   :      தக்காளி..     பட்டாபட்டியாவது..வெளியூர்காரனாவது..    பாரின் சரக்கை ,    இந்த பன்னாடைகளுக்கு கொடுக்க நான் என்ன  நார்வேகாரரா?..
எல்லோருக்கும் அரோகரா..
நாளை நமதே...
.
.
.

56 comments:

 1. இன்னைக்கு வடை எனக்குதான்

  ReplyDelete
 2. Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

  இன்னைக்கு வடை எனக்குதான்
  //

  வாங்க பிரதர்...

  ReplyDelete
 3. பேட்டி சூப்பர். ஆமா, ரெட்டைவால்ஸ் குடுத்த மஞ்ச சரக்கு நல்லாருந்துச்சா?.

  (ச்சே.. சரக்கு .. சிகரெட்டுனு... கர்மம் கர்மம்...உவ்வ்வே, எனக்கு இதெல்லா சுத்தமா பிடிக்காது)

  ReplyDelete
 4. இதெல்லாம் எப்ப நடந்தது.... சொல்லவேயில்லை... :-))
  நல்லவேளை இந்த தண்ணி அடிக்கிற பழக்கம் எனக்கில்லை.. இவனுக (மஞ்ச கலர்ல) எது குடுத்தாலும் உஷாரா இருக்கணும் போல... ம்ஹூம்

  ReplyDelete
 5. கடை ஓனரு எங்கப்பா?... ஆளைக்காணோம்...

  ReplyDelete
 6. Jey said...

  பேட்டி சூப்பர். ஆமா, ரெட்டைவால்ஸ் குடுத்த மஞ்ச சரக்கு நல்லாருந்துச்சா?.

  (ச்சே.. சரக்கு .. சிகரெட்டுனு... கர்மம் கர்மம்...உவ்வ்வே, எனக்கு இதெல்லா சுத்தமா பிடிக்காது)
  //

  ஆமாமா.. எனக்கும்தான்

  ReplyDelete
 7. இவனுக (மஞ்ச கலர்ல) எது குடுத்தாலும் உஷாரா இருக்கணும் போல... ம்ஹூம்
  //

  ஹல்லோ பிரதர்..
  இப்ப சாணி பவுடர் போட்டு , கலர் மாற்றுவதில , தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்பதை
  சொல்லிக்கொ(ல்)ள்வதில் பெருமை கொள்கிறேன்..

  ReplyDelete
 8. கக்கு - மாணிக்கம் said...

  வாழ்க வளமுடன்
  //

  அண்ணே.. இது டூ மச்-ணே..ஹி..ஹி
  நேரா கூப்பிட்டு, முதுகுல ரெண்டு வெச்சு அனுப்புங்க..சந்தோசமா போறேன்..ஹி..ஹி

  ReplyDelete
 9. Jey said...

  கடை ஓனரு எங்கப்பா?... ஆளைக்காணோம்...
  //

  அவனத்தான் வலைவீசி தேடிக்கிட்டு இருக்கோம்..

  -வெளியூர்காரன்

  ReplyDelete
 10. யார்றா அவன் பட்டாபட்டிக்கு சரக்கை தப்பா ஊத்தி விட்டது? மவனே அவன் மட்டும் என் கைல கிடைச்சான்...?(பதிவுலகமே சேர்ந்து அந்தக் கைக்கு தங்கக் காப்பு மாட்டி விடுங்கையா...ஹி ஹி)

  ReplyDelete
 11. பட்டா உண்மைய சொல்லு , நிருபர் மாதிரி மாறுவேசம் போட்டு போனது நீ தானே ???

  ReplyDelete
 12. பயபுள்ளக கொண்ணடாற பாஃரின் சரக்கெல்லாம் இப்பிடி தான் உருவாகுதா...!!

  ReplyDelete
 13. Blogger Rettaival's said...

  யார்றா அவன் பட்டாபட்டிக்கு சரக்கை தப்பா ஊத்தி விட்டது? மவனே அவன் மட்டும் என் கைல கிடைச்சான்...?(பதிவுலகமே சேர்ந்து அந்தக் கைக்கு தங்கக் காப்பு மாட்டி விடுங்கையா...ஹி ஹி)
  //

  யோவ்.. நீ ப்ளைட் ஏறும்போதே..இனிமேல சரக்கடிப்பதில்லை என சத்தியம் பண்ணீட்டேன்..ஹா.ஹா

  ReplyDelete
 14. Blogger மங்குனி அமைசர் said...

  பட்டா உண்மைய சொல்லு , நிருபர் மாதிரி மாறுவேசம் போட்டு போனது நீ தானே ???
  //

  யோவ்.. விடிஞ்சா எல்லாமே மறந்துருவியா?...

  நான் இருப்பது சிங்கையில.. என் நண்பன், நீ இருப்பது சென்னையில..

  மீனம்பாக்கம் எங்கிருக்கு அப்பு...?

  ReplyDelete
 15. மங்குனி அமைசர் said...
  பட்டா உண்மைய சொல்லு , நிருபர் மாதிரி மாறுவேசம் போட்டு போனது நீ தானே ???///

  பப்ளிக்.. பப்ளிக்...

  ReplyDelete
 16. Blogger Cool Boy கிருத்திகன். said...

  பயபுள்ளக கொண்ணடாற பாஃரின் சரக்கெல்லாம் இப்பிடி தான் உருவாகுதா...!!
  //

  பார்த்து பாஸ்.. எல்லாமே கலப்படம்..
  பாம்பு..பல்லி தின்னுப்புட்டு , ஊத்திக்
  கொடுப்பானுக..


  குடி..குடியை கெடுக்கும்..அப்பாடா.. மெஜேஸ் சொல்லீட்டேன்

  ReplyDelete
 17. ///அந்த பன்னாடைக கண்ல படக்கூடாதுனுதான் தாய்லாந்து போயி, இந்தியாவுக்குள்ள நுழைஞ்சேன்.///

  அங்கே ஒரு ஃபிகரும் செட்டாகலை போல, அதான் திரும்பி இந்தியாகுள்ள நிழைஞ்சிட்டாரு....

  ReplyDelete
 18. என்ன நண்பா என்னென்னமோ எழுதி இருக்கீங்க எனக்கு ஒண்ணுமே புரியல தலை சுத்துது.

  ReplyDelete
 19. சசிகுமார் said...

  என்ன நண்பா என்னென்னமோ எழுதி இருக்கீங்க எனக்கு ஒண்ணுமே புரியல தலை சுத்துது.
  //

  அது ஒண்ணுமில்ல பாஸ்.. ரெட்டைவால்..சத்தம் போடாம, சீனா, ஹாங்காங் போயிட்டு வந்திருக்காரு.. அதனால வாழ்த்துரை மற்றும் பேட்டி...

  http://rettaivals.blogspot.com/2010/07/blog-post_24.html

  ReplyDelete
 20. அங்கே ஒரு ஃபிகரும் செட்டாகலை போல, அதான் திரும்பி இந்தியாகுள்ள நிழைஞ்சிட்டாரு....

  //

  ஆகா. ஜே.. அந்தாளுகிட்ட வாய் கொடுத்து மாட்டீக்காதே...

  எடக்கு மடக்கா ..கேள்வி கேப்பான்...

  ( பாரு..இவ்வளவு சண்டையிலும் , வெளியூர் வெளிய வந்திருக்கானா?...)

  சூதனமா இருந்துக்கோ அப்ப்பேய்...

  ReplyDelete
 21. பட்டா அப்ப அந்த கஸ்மாலத்தை குடிச்சது நிருபராஆஆஆஆஆஅ

  ஹா..ஹ.. கலக்கல்..பேட்டி

  ReplyDelete
 22. //பட்டா அப்ப அந்த கஸ்மாலத்தை குடிச்சது நிருபராஆஆஆஆஆஅ//

  மேட்டர படிக்காம கமன்ட் போட்டா இப்படி தான் கேள்வி வரும் ஹி ஹி

  ReplyDelete
 23. மஞ்ச கலர்ல எது இருந்தாலும் கேரா இருக்கனுமா?? ரைட்டு,, தல!!

  ReplyDelete
 24. வந்ததுக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு எஸ் ஆயிடுறேன் பிறகு பார்க்கலாம்

  ReplyDelete
 25. நல்ல நகைச்சுவையான பதிவு

  ReplyDelete
 26. படைப்புலக சக்கரவர்த்தி....ம்ம்ம் ஆசைய பாரு

  ReplyDelete
 27. //நிருபர் மாதிரி மாறுவேசம் போட்டு போனது நீ தானே//

  ஹ ஹா ஹா ஹாஆஆஆ...

  ReplyDelete
 28. சிங்கபூர் போனா உடனே வந்து பாக்குறதுல நம்ம பட்டா ரொம்ப நல்லவருங்க. அவரை பாத்துட்டு வாங்க.

  ReplyDelete
 29. அண்ணே அதே போல் இன்னொரு பாரின் சரக்கு பாட்டில் கிடைக்குமா

  ReplyDelete
 30. :)
  - ena comment poduvathu enru theriyaamal verum smileyai mattum vethaai pottu attendence poduvor sangam.. :)

  ReplyDelete
 31. எச்சூஸ்மீ.... டொக்... டொக்.. டொக்..., கதவை பூட்டிகிட்டு உள்ள என்ன பண்ரானுவ..., சரி அப்புறம் வரலாம்..

  ReplyDelete
 32. இந்த மாதிரி பதிவு எல்லாம் நல்ல்ல்லா எழுதுவீங்களே..
  ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 33. ENNA PATTA EPPDI IRUKKEENGA?.
  SUPER PATHIVU.
  KADAISILA NAALAI NAMATHEY KU PATHILLA NAALAI NAMITHANNU PADICHITTEN...
  KANDUKKATHINGA APPU.

  ReplyDelete
 34. @ஜெய்லானி said...
  பட்டா அப்ப அந்த கஸ்மாலத்தை குடிச்சது நிருபராஆஆஆஆஆஅ
  ஹா..ஹ.. கலக்கல்..பேட்டி
  //

  வாங்க பாஸ்...

  ReplyDelete
 35. @எம் அப்துல் காதர் said...
  //பட்டா அப்ப அந்த கஸ்மாலத்தை குடிச்சது நிருபராஆஆஆஆஆஅ//
  மேட்டர படிக்காம கமன்ட் போட்டா இப்படி தான் கேள்வி வரும் ஹி ஹி
  மஞ்ச கலர்ல எது இருந்தாலும் கேரா இருக்கனுமா?? ரைட்டு,, தல!!
  //

  ஆனா கடைசியா குடிச்சது நிருபர் என்பது கன்பார்ம் ஆயிடுச்சு பாஸ்...

  ReplyDelete
 36. @முத்து said...
  வந்ததுக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு எஸ் ஆயிடுறேன் பிறகு பார்க்கலாம்
  //

  கடமை (?)

  ReplyDelete
 37. @LK said...
  :))))
  //

  ரொம்பவே கஷ்டப்பட்டுட்டீங்க போல...ஹி..ஹி

  ReplyDelete
 38. @Coumarane said...
  நல்ல நகைச்சுவையான பதிவு
  //

  நன்றி

  ReplyDelete
 39. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  im coming
  //

  அவசரம்போல..ஹி..ஹி

  ReplyDelete
 40. @Ramesh said...
  படைப்புலக சக்கரவர்த்தி....ம்ம்ம் ஆசைய பாரு
  //

  பெருசா ஆசைப்படனும் பாஸ்..

  ReplyDelete
 41. @கொல்லான் said...
  //நிருபர் மாதிரி மாறுவேசம் போட்டு போனது நீ தானே//
  ஹ ஹா ஹா ஹாஆஆஆ...
  //
  ஹி..ஹி

  ReplyDelete
 42. @DrPKandaswamyPhD said...
  ஆஜர்.
  //

  வாங்க சார்..
  பயணம் எப்படி இருந்தது?..

  ReplyDelete
 43. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  சிங்கபூர் போனா உடனே வந்து பாக்குறதுல நம்ம பட்டா ரொம்ப நல்லவருங்க. அவரை பாத்துட்டு வாங்க.
  //

  உம்மை உயிருள்ளவரை மறக்கமாட்டேன் ரமேஸ்..

  ReplyDelete
 44. @சிவா (கல்பாவி) said...
  அண்ணே அதே போல் இன்னொரு பாரின் சரக்கு பாட்டில் கிடைக்குமா
  //

  உமக்கு இல்லாததா சிவா?...

  ReplyDelete
 45. @Veliyoorkaran said...
  :)
  - ena comment poduvathu enru theriyaamal verum smileyai mattum vethaai pottu attendence poduvor sangam.. :)
  //


  ஏம்பா.. வெள்ளக்காரனாயிட்டியா?..
  ஒரே ஆங்கிலமா இருக்கு...

  ReplyDelete
 46. @Jey said...
  எச்சூஸ்மீ.... டொக்... டொக்.. டொக்..., கதவை பூட்டிகிட்டு உள்ள என்ன பண்ரானுவ..., சரி அப்புறம் வரலாம்..
  //

  ஆணி பாஸ்..
  தட்டுங்க..திறந்துக்கும்...

  ReplyDelete
 47. @Indhira said...
  இந்த மாதிரி பதிவு எல்லாம் நல்ல்ல்லா எழுதுவீங்களே..
  ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
  //

  பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு. இதுகூட எழுதாட்டி எப்படி மேடம்?.ஹி..ஹி.

  ReplyDelete
 48. @பித்தனின் வாக்கு said...
  ENNA PATTA EPPDI IRUKKEENGA?.
  SUPER PATHIVU.
  KADAISILA NAALAI NAMATHEY KU PATHILLA NAALAI NAMITHANNU PADICHITTEN...
  KANDUKKATHINGA APPU.
  //

  அடப்பார்ரா.. நம்ம பித்தன் சார்..

  என்னா சார்.. சொல்லாம கில்லாம போயிட்டீங்க?..
  வருவீங்களா?..வரமாட்டீங்களா..
  வெட்டு ஒண்ணு ..துண்டு ரெண்டா பதில் சொல்லுங்க...

  ReplyDelete
 49. varuvomula....

  neenga siripu police boss..

  siricchu sirichu vairu ellam valiku..

  pasika vera armbituvitu apram varen boss..

  ReplyDelete
 50. siva said...

  varuvomula....

  neenga siripu police boss..

  siricchu sirichu vairu ellam valiku..

  pasika vera armbituvitu apram varen boss..

  //

  மறக்காக வாங்கப்பு...

  ReplyDelete
 51. மஞ்சத்தண்ணி எப்புடி, நியூ வாட்டர விட நல்லா இருந்துச்சா?

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!