Pages

Friday, July 9, 2010

நீயா(!) ..இல்ல.. நானா ?...

வெளியூர்காரன் மற்றும் ரெட்டைவாலுக்கு , பட்டாபட்டி எழுதும் பகீ(கி)ங்கரக்கடிதம்..போனமாசம் வக்கீல் நோட்டீஸ் உட்டேன்..பதிலக்காணோம்..

”அருவாள எடுத்தா, ரத்தம் பாக்காம வெக்கமாட்டான் இந்த பட்டாபட்டி”-னு எட்டுப்பட்டி கிராமத்திலேயும் சொல்லுவானுகோ.

 • அன்பா சொன்னேன்..
 • அதட்டி சொன்னேன்..
 • இளிச்சுட்டே சொன்னேன்..
 • இருமிட்டு சொன்னேன்..
 • காரமா சொன்னேன்..
 • கடைசியா சொன்னேன்..

கேக்குலையே பயபுள்ளைக..    அதுக்காக  பொத்திக்கிட்டு போக,  நான் என்ன %$^#னு நினைச்சீங்களா?..  பொத்திபொத்தி வெச்ச ’பெரியார் சிந்தனைகளே’-யே,   வீரமணிகிட்ட இருந்து புடுங்கி, மக்களுக்கு கொடுத்தாச்சு..

அதனால...அதனால... உங்களுக்கு கடைசியா 48 மணி நேரம் டைம் கொடுக்கிறான் இந்த பட்டாபட்டி...அதுக்குள்ள ,

”புத்திக்கு லேலை கொடுத்து, அடுத்த பதிவ போடறதா?”

.
.
இல்ல..
.
.
”லீவு லெட்டர் கொடுத்துட்டு, ஊரைப்பார்க்க போறதா?”
.
.
இல்ல...
.
.
”ப்ளாக்க இழுத்து மூடிக்கிட்டு புல்லு புடுங்க போறதா?”-னு  முடிவு பண்ணுக்குங்க..

இது சாதாரண மிரட்டல் கிடையாது...சாத்வீக மிரட்டல்..

( யோவ்..பன்னாடைகளா.. இதுக்காக உண்ணாவிரதம், சத்தியாகிரகம் பண்ணுவேனு கனவுல கூட நினக்காதீங்க..ரெண்டு புரோட்டா + ஒரு டீ-க்கு, உங்க ப்ளாக வித்துட்டு போயிட்டேயிருப்பேன்  பங்காளிகளா....சொல்லிப்புட்டேன்)

.........   Countdown Starts    .....
.
.
.
.
( மக்கா..... எல்லோரும், ரெடியாயிருங்க..
பிரச்சனை முடிஞ்சதும் கொண்டாடிவிடலாம்
இடம்..பொருள்..ஏவல் பின்னால அறிவிக்கப்படும்..)
.
.
.
.
.
.
.

116 comments:

 1. @Pattapaatti .///

  நீங்க இம்புட்டு சொல்லியும் அவனுவோ எழுதலைனா அது மிக பெரிய தப்பு சாமி...அந்த ரெண்டு பயலுவோ லிங்கயும் குடுங்க...!

  அவனுகள உண்டு இல்லைன்னு பண்ணிபுடுறேன்..! :)

  ReplyDelete
 2. Veliyoorkaran said...

  @Pattapaatti .///

  நீங்க இம்புட்டு சொல்லியும் அவனுவோ எழுதலைனா அது மிக பெரிய தப்பு சாமி...அந்த ரெண்டு பயலுவோ லிங்கயும் குடுங்க...!

  அவனுகள உண்டு இல்லைன்னு பண்ணிபுடுறேன்..! :)
  //

  ஆமா பங்காளி.. என்ன நினச்சுக்கிட்டு இருக்கானுகோ?.. பீஸ் புடிங்கிவிட நாள் குறிச்சாச்சு.. வந்து சேருங்க...

  ReplyDelete
 3. யோவ்.. முதல் கமெண்ட் போட்ட பன்னாடை யாரையா?....

  வெளியூரான் பேர்ல போட்டா..பின்வாங்கிடுவமா? உம்...
  பிச்சுப்போடுவேன் பிச்சு....

  ReplyDelete
 4. @Pattaapatti..

  யாரு பங்காளி அது முக்காட போட்டுக்கிட்டு நிக்கறது....சாடைல கோழி திருடன் மாதிரியே இருக்கான்...? ஒரு வேலை இவன்தான் ஜெயலலிதாங்கரவனோ...? :)

  ReplyDelete
 5. வசந்த் அண்ணாச்சி வந்திருக்காரு.. என்ன பாஸ்..ஊர் பயணம் எப்படி இருந்துச்சு.. 1 மாசமா லீவ்ல போயிருந்தீங்க?

  ReplyDelete
 6. @Veliyoorkaran said...
  ஒரு வேலை இவன்தான் ஜெயலலிதாங்கரவனோ...? :
  //

  யோவ்.. அது எம்மாம் பெரிய உருவம்..அதுகூட கம்பேர் பண்ணிக்கிட்டு...

  ஆமா..நாக்குல என்ன அலகு குத்தியிருக்கயா?.. பேச்சு..மெதுவா வருது....

  ReplyDelete
 7. @@@@ பட்டாபட்டி.. said...
  வெளியூரான் பேர்ல போட்டா..பின்வாங்கிடுவமா? உம்...
  பிச்சுப்போடுவேன் பிச்சு....
  ///////////////////////////
  வெளியூர்காரன்...அது யாரு பட்டாப்பட்டி புது டோமரு ...தமிழ் பதிவுலகத்துல பிரபல பதிவர்கள் அதாகப்பட்ட அஞ்சு பேரும்தான...இவன் யாரு புதுசா...? :)

  ReplyDelete
 8. அஞ்சு பேரும்தான
  //

  மீதி ரெண்டு பேரு யாரையா?...
  டோண்ட் நோனு சொல்லாதே....
  ஒரு வேளை சந்தான...மு..வோ?

  ReplyDelete
 9. நீ என்னவேணா பேசு.. மகனே.இனி 47 மணி நேரம்தான் இருக்கு...

  பதிவு வரலே....தக்காளி..சைந்தவி நான் எழுதிய காதல் காவியமுனு பப்ளிஸ் பண்ண வேண்டி வரும்..

  http://veliyoorkaran.blogspot.com/2009/11/i-love-you-by-sainthavi.html

  ReplyDelete
 10. @@@@@ பட்டாபட்டி.. said...
  ஆமா..நாக்குல என்ன அலகு குத்தியிருக்கயா?.. பேச்சு..மெதுவா வருது....////

  ச்சீ போ பாட்டுபோட்டி..ச்சை...பட்டாப்பட்டி..எனக்கு கூச்சம் கூச்சமா வருது...! (இப்பல்லாம் நாக்கு ரொம்ப ரோலிங் ஆகுது...வார்த்தை மெதுவா வருது...ஏன் சார் அப்டி...ஒருவேளை இதுதான் காதலோ...?? )

  ReplyDelete
 11. @@@ பட்டாபட்டி.. said...
  நீ என்னவேணா பேசு.. மகனே.இனி 47 மணி நேரம்தான் இருக்கு...///

  இது போங்கு ஆட்டம்..இன்னும் நாப்பத்தி ஏழு மணி நேரத்தி முக்கா மணி நேரம் இருக்கு ஓய்..!! முக்கா மணி நேரத்துல என்னேனம்மோ பண்ணலாம்னு கல்யாணம் ஆனவங்கள கேட்டா சொல்லுவாங்க..! போய் கேளும்..:)

  ReplyDelete
 12. @@@@பட்டாபட்டி.. said...
  பதிவு வரலே....தக்காளி..சைந்தவி நான் எழுதிய காதல் காவியமுனு பப்ளிஸ் பண்ண வேண்டி வரும்..
  http://veliyoorkaran.blogspot.com/2009/11/i-love-you-by-sainthavi.html ///

  சைந்தவி கதைய நீதான எழுதுன வெளியூரு...ரெண்டு ஜிமெயில் வெச்சுகிட்டு இவன் பண்ற அலும்பு தாங்கமுடியலையே மக்களே...! -பட்டாப்பட்டி. :)

  ReplyDelete
 13. தக்காளி.....பதிவு வரலே தக்காளி ஜுஸ் ஆயிடுவா

  ReplyDelete
 14. @@ Veliyoorkaran said...
  சைந்தவி கதைய நீதான எழுதுன வெளியூரு...ரெண்டு ஜிமெயில் வெச்சுகிட்டு இவன் பண்ற அலும்பு தாங்கமுடியலையே மக்களே...! -பட்டாப்பட்டி. :)///

  மன்னிக்கணும் மக்களே...மறந்துட்டு வெளியூர்காரன் ஐடில வந்து பட்டபட்டியோட கமென்ட் போட்டுட்டேன்...(ரொம்ப கொலம்புதுப்பா..ரெண்டு ப்ளாகுக்கே இவ்ளோ கொலம்புனா ரெண்டு பொண்டாட்டி கட்னவன் கதி...??)

  ReplyDelete
 15. விடாத.. புடி.. ஆங் அப்டித்தான், ச்சே இங்க ஆக்சன் மூவி ஓடுதுன்னு சொன்னாங்க ....( தக்காளி எதுக்கும் எட்ட நின்னே வேடிக்கை பாப்போம்:)

  ReplyDelete
 16. @@@ சௌந்தர் said...
  தக்காளி.....பதிவு வரலே தக்காளி ஜுஸ் ஆயிடுவா.///


  யோவ் பட்டாப்பட்டி..நீ சவுந்தர் அண்ணன் தொடைக்கறி மசாலா சாப்டதில்லையே..அப்டிதான்யா இருக்கும்...இட்லிக்கு தொட்டுகிட்டா சாப்ட்டா பக்கத்துக்கு வீட்ல அழகான பிகர் குடிவரும்...! என்ன இந்த பீச போட்டுட்டு சாப்டர்லாமா...இல்ல தொடைய மட்டும் பிச்சிகலாமா...? :)

  ReplyDelete
 17. @@@ Jey said...
  விடாத.. புடி.. ஆங் அப்டித்தான், ச்சே இங்க ஆக்சன் மூவி ஓடுதுன்னு சொன்னாங்க ....( தக்காளி எதுக்கும் எட்ட நின்னே வேடிக்கை பாப்போம்:)///

  உனக்கு காதல் தேவதை நக்மாவோட கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகுதுயா..நீ மூளைகாரனா தெரியற...!! :) (எது தமன்னாவா...தமன்னாவ உன்கிட்ட குடுத்துட்டு நாங்க என்ன பண்றது...?? ) :)

  ReplyDelete
 18. Veliyoorkaran said...
  @@@ Jey said...
  விடாத.. புடி.. ஆங் அப்டித்தான், ச்சே இங்க ஆக்சன் மூவி ஓடுதுன்னு சொன்னாங்க ....( தக்காளி எதுக்கும் எட்ட நின்னே வேடிக்கை பாப்போம்:)///

  உனக்கு காதல் தேவதை நக்மாவோட கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகுதுயா..நீ மூளைகாரனா தெரியற...!! :) (எது தமன்னாவா...தமன்னாவ உன்கிட்ட குடுத்துட்டு நாங்க என்ன பண்றது...?? ) :)//

  பெரியவக சணடை அதனால , செவனேனு வேடிக்கை மட்டும் பாத்துட்டு போலாம்னு வந்துருகேன் ராசா.( ஏற்கனவே பூரிக்கட்டையால அப்பப்ப அபிஷேகம் நடந்துட்டு இருக்கு இங்க, இதுல நக்குமா வேறயா?.) அப்புறம் தன்னாவுக்கு, ப்ருப்பு பாட்டா போருக்காமே? அப்படியா?.

  ReplyDelete
 19. ஆமா , பதிவ போட்டுட்டு, இந்த அன்றாயர் எங்க போனாரு?.

  ReplyDelete
 20. //( யோவ்..பன்னாடைகளா.. இதுக்காக உண்ணாவிரதம், சத்தியாகிரகம் பண்ணுவேனு கனவுல கூட நினக்காதீங்க..ரெண்டு புரோட்டா + ஒரு டீ-க்கு, உங்க ப்ளாக வித்துட்டு போயிட்டேயிருப்பேன் பங்காளிகளா....சொல்லிப்புட்டேன்)//

  நொம்ப காஸ்ட்லியா இருக்கே பட்டா அண்ணே, இப்போ ஆடி மாசம், ஏதும் தள்ளுபடி அறிவிப்பு இருக்கா?!!:)

  ReplyDelete
 21. முதுகுல சின்ன ஆனி குத்துது, புடிங்கி பொட்டுட்டு வரேன்.

  ReplyDelete
 22. வெளியூரு!
  வாய்ல பீடி வச்சிக்கிட்டு இந்த ஸ்டைல் ல உக்காந்திருக்கவனுங்க முதுகுக்கறி சாப்பிட்டு இருக்கியா...
  அவசரத்துல தலைக்கறி வேணும்னு சொல்லிடாத..! நம்ம தலைல வெறும் களிமண்ணுதான். பட்டாபட்டி மண்டையை ஓப்பன் பண்ணினா தார்,செங்கலு, ஜல்லிக்கல்லெல்லாம் இருக்காம்யா...இதையும் நான் சொல்லலை அவன் தோஸ்து காரமடை ஜோசியர் தான் சொன்னாப்ல!

  ReplyDelete
 23. @ பட்டா

  என்ன மாப்புள தூக்கிரட்டுமா.....

  ReplyDelete
 24. Blogger ராஜன் said...

  @ பட்டா

  என்ன மாப்புள தூக்கிரட்டுமா.....
  //

  வாங்க தல.. பாருங்க இந்த பன்னாடைகலை.. பதிவ போடுங்கடானா சொன்னா கேக்கமாட்டிங்கிறானுக..

  உடுங்க..இன்னும் 46 மணி நேரம் இருக்கு...

  ReplyDelete
 25. மண்டையை ஓப்பன் பண்ணினா தார்,செங்கலு, ஜல்லிக்கல்லெல்லாம் இருக்காம்யா
  //

  அட ..அவ்வளவு இருக்கா..பாவிகளா.. நான் ஒண்ணுமேயில்லனு நினச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேன்..

  இனிமேல தினமுன் தீபாவளிதான்...

  ( ஆமா.. செங்கல்.. சுட்டதா? சுடாததா?..)

  ReplyDelete
 26. உங்க மெயில் ஐடி கொடுங்க
  regimentr.18monarch@gmail.com

  ReplyDelete
 27. யோவ் பட்டு
  கவுன்ட் டவுனா கொடுக்கற! ரெட்டை குடுக்கறான்யா உனக்கு கவுண்ட் டவுன்! இன்னும் 46 மணி நேரத்துல நீ பேப்பர் படிச்சுட்டு பீடியை கீழ போட்டு எந்திருச்சிரனும்! இல்லாட்டி பட்டாபட்டி அவுக்கப்படும்! பேப்பர் கிழிக்கப்படும்;பீடி வாயில் இருந்து புடுங்கப்படும்;வெளியூரு மண்டை தாக்கப்படும்(சாரி மச்சி ஒரு ஃப்ளோல வந்துருச்சு!)

  ReplyDelete
 28. Jey தல. இங்க நம்ம கமென்ட் போட்டா எதுனாச்சும் பிரச்சன வருமா?

  ReplyDelete
 29. இன்னும் 46 மணி நேரத்துல நீ பேப்பர் படிச்சுட்டு பீடியை கீழ போட்டு எந்திருச்சிரனும்! இல்லாட்டி பட்டாபட்டி அவுக்கப்படும்!
  //

  யோவ்..பட்டாபட்டிய அவுத்துட்டுதாயா உக்காந்திருக்கேன்..

  யோவ்..திரும்பவும் சொல்றேன்.. எனக்கு இந்த வெக்கம்..மானம்..மயிரு எல்லாம் கிடையாது...

  ReplyDelete
 30. Jey தல. இங்க நம்ம கமென்ட் போட்டா எதுனாச்சும் பிரச்சன வருமா?
  //

  பிரச்சனிய பார்த்டு ஒதுங்ககூடாது..பேஸ் பண்ணனும்..

  ( ஊ....ஊ....) இது சும்மா சொன்னேன்...

  ReplyDelete
 31. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) has left a new comment on the post "நீயா(!) ..இல்ல.. நானா ?...":

  Jey தல. இங்க நம்ம கமென்ட் போட்டா எதுனாச்சும் பிரச்சன வருமா?
  **********************************
  நீங்க கமெண்ட் போட்டா..உங்களுக்கு எய்ட்ஸ் வர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது!

  ReplyDelete
 32. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  Jey தல. இங்க நம்ம கமென்ட் போட்டா எதுனாச்சும் பிரச்சன வருமா?//

  தெரியல ரமெஷ்,சண்டை சூடா ஓடிட்டிருக்கு, ஏதும் பிராப்ளம்னா, யாரு அதிகமா அடிவாங்குராங்களோ, அவங்கள நாமும் அடிச்சிட்டு எஸ் ஆயிரலாம். எதுக்கும் இவங்க கைக்கு எட்டாத தூரத்துல இருந்தே கல்லெரிவோம்.

  ReplyDelete
 33. நீங்க கமெண்ட் போட்டா..உங்களுக்கு எய்ட்ஸ் வர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது!
  //

  அதுக்கும் நாட்டு மருந்து கண்டுபிடிச்சுட்டாங்க மாமு..

  மாட்டு சாணிய , வெள்ளிக்கிழமை..வெள்ளிக்கிழமை, விடியகாலையில , வெறும் வயித்தில....தின்னா...போயிந்தே.....It's Gone..

  ReplyDelete
 34. எதுக்கும் இவங்க கைக்கு எட்டாத தூரத்துல இருந்தே கல்லெரிவோம்.
  //

  இது இத்தாலிக்கே..இந்தியாவ விற்கற ஆள் மாறி தெரியுது..

  எறிங்க ராசா...எறிங்க...

  ReplyDelete
 35. Rettaival's said...
  யோவ் பட்டு
  கவுன்ட் டவுனா கொடுக்கற! ரெட்டை குடுக்கறான்யா உனக்கு கவுண்ட் டவுன்! இன்னும் 46 மணி நேரத்துல நீ பேப்பர் படிச்சுட்டு பீடியை கீழ போட்டு எந்திருச்சிரனும்! ////

  டேய் ரெட்டை...பட்டாப்பட்டி இன்னும் பத்து நிமிசத்துல பீடிய தூக்கி போட்டுட்டு எந்திரிக்கல...அவன் உக்காந்துருக்கற எடத்துக்கு கீழ நாம வெச்சிருக்கற குண்ட வெடிக்க வெச்சிரலாம்...மூணு குண்டும் வெடிக்கட்டும்...! (அதாவது நாங்க மூணு குண்டு வெச்சிருக்கோம்..மக்கள் தப்பா எதுனா வன்முறையா புரிஞ்சுக்க போறாங்க...) :)

  ReplyDelete
 36. பட்டாபட்டி.. said...

  எறிங்க ராசா...எறிங்க...

  **********************************

  நான் அப்போவே சொல்லலை...!

  ராசாவுக்கும் பட்டாபட்டிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குதுன்னு... ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையை முதல்ல பட்டாபட்டி கிட்ட இருந்து ஆரம்பிக்கனும்யா!

  ReplyDelete
 37. // பட்டாபட்டி.. said...
  எதுக்கும் இவங்க கைக்கு எட்டாத தூரத்துல இருந்தே கல்லெரிவோம்.
  //

  இது இத்தாலிக்கே..இந்தியாவ விற்கற ஆள் மாறி தெரியுது..

  எறிங்க ராசா...எறிங்க...///

  நாட்ல இப்போ இப்பிடி செய்றதுதாங்னா பேமஸுனு சொல்றாங்கோ.

  ReplyDelete
 38. .மக்கள் தப்பா எதுனா வன்முறையா புரிஞ்சுக்க போறாங்க...
  //

  தக்காளி..சரித்திரத்தை மாற்றதே பொழப்பா போச்சு.. 5 குண்டுனு சொல்லித் தொலை...

  ReplyDelete
 39. @@@ பட்டாபட்டி.. said...
  பிரச்சனிய பார்த்டு ஒதுங்ககூடாது..பேஸ் பண்ணனும்..////

  யோவ் பட்டாபி..பிரச்சனைய பேஸ் பண்ற நாட்டாமைங்க பேரையெல்லாம் நோட் பண்ணி எனக்கு மேல பண்ணிவிடுயா...இலுமி ரொம்ப நாளா போலம்பறான்...ஆடே கெடைக்க மாட்டுது வெளின்னு...வக்காளி நோட் பண்ணி வெச்சு கொல்லுவோம்... ! :)

  ReplyDelete
 40. ராசாவுக்கும் பட்டாபட்டிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குதுன்னு... ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையை முதல்ல பட்டாபட்டி கிட்ட இருந்து ஆரம்பிக்கனும்யா!
  //

  இதுல ஊழலே இல்லேனு மன்மோகன் சிங் சொல்லிட்டாரு மாமே..

  ( சே.. இன்னும் பெரிசா ஏதாவது பண்ணனுமய்யா...)

  ReplyDelete
 41. அவசர செய்தி: வெளியூரு மற்றும் ரெட்டை பிளாகை விற்பதில் ஸ்பெக்ட்ரம் ஸ்டைல் ஊழல். ஒரு லட்சம் கோடி சுருட்டியதாக பட்டாபட்டி மேல் சந்தேகம்.

  பட்டாபட்டி தப்பி ஓட்டமா? மூனு ருவா பெறாத அந்த ரெண்டு பிளாகையும் ஒரு லட்சம் கோடிக்கு விற்றதன் மர்மம் என்ன? பட்டாபட்டியை காட்டிக்கொடுத்தது யார்?

  ரொம்ப வெட்டியாக இருக்கும் நண்பர்கள் காத்திருங்கள்!

  ReplyDelete
 42. //
  நான் அப்போவே சொல்லலை...!

  ராசாவுக்கும் பட்டாபட்டிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குதுன்னு... ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையை முதல்ல பட்டாபட்டி கிட்ட இருந்து ஆரம்பிக்கனும்யா!///

  என்ன குரு உம்மேல இப்பிடி அபாண்டமா பழிய போடுறாங்க!!!, என் ரத்தமே இங குதிக்குது, வுடாத தல, வுக்காந்துகிட்டெ இருக்குரதனாலதான் இப்படி, எந்திரிச்சி கைல அருவா எடு தல,( தெம்பா இருக்க நான் போயி உனக்கு ஆரஞ்சு சூஸூ கொண்டுவாரேன்)

  ReplyDelete
 43. ஜெயலலிதா சென்னை திரும்பினார்!

  ஜெர்மனி ஸ்பெய்னிடம் அரையிறுதியில் தோற்றது !

  குஷ்பு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

  இதற்கெல்லாம் பட்டாபட்டி தான் காரணமா? மக்கள் சந்தேகம்!

  ReplyDelete
 44. வக்காளி நோட் பண்ணி வெச்சு கொல்லுவோம்... ! :)
  //

  சே..சே.. நோட் பண்ணி கொன்னா நேரமாகும்..

  ஒரேயடியா ...ஊ..ஊ...

  ( பேசாம ரெட்டைய போட்டு , ”தியாகி” ஆக்கிடலாமா?.. ஏதோ ஊழல்..கீழன்னு , மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு..

  பின்னாடி பிரச்சனை ஆனாலும் ஆகும்...

  ReplyDelete
 45. @@@@ பட்டாபட்டி.. said...
  தக்காளி..சரித்திரத்தை மாற்றதே பொழப்பா போச்சு.. 5 குண்டுனு சொல்லித் தொலை...///

  இதை நான் வன்முறையாக ச்சே...வன்மையாக கண்டிக்கறேன்...குண்டாக இருப்பதனால் அதை குண்டு என கருத முடியாது..அதற்க்கு குன்.. என வேறு பெயர் ஒரு பெயர் இருப்பது திரு பட்டாபட்டியார் அவர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்..ஆகையினால் வெடிக்க போவது ஐந்து அல்ல , மூன்று குண்டுகள் மட்டுமே என தேர்தல் கமிசனுக்கு வாக்குமூலம் அளிக்கிறேன்...! :)

  ReplyDelete
 46. இதற்கெல்லாம் பட்டாபட்டி தான் காரணமா? மக்கள் சந்தேகம்!
  //

  ஆமாய்யா.. தலைவர் காற்றை நசுக்கி பிரிச்சதை விட்டுட்டையே...
  அதையும் சொல்லு...

  ReplyDelete
 47. என தேர்தல் கமிசனுக்கு வாக்குமூலம் அளிக்கிறேன்...!
  //

  ஓ...வாக்குமூலம்...உள்மூலம்..வெளிமூலம் எல்லாம் கொடுப்பியா?

  கண்ணா... வாய..காதுவரை கிழிச்சதை நீரு பார்த்ததில்லையே..

  இப்ப பாரு.. ஜெய்-க்கு செஞ்சு காட்ரேன்.. :-)

  ReplyDelete
 48. @@@ பட்டாபட்டி.. said...
  ஆமாய்யா.. தலைவர் காற்றை நசுக்கி பிரிச்சதை விட்டுட்டையே...
  அதையும் சொல்லு...///

  தொண்டன் விட்டா நாத்த பய குசு விட்ரான்னு சொல்லுவீங்க...அதையே தலைவன் விட்டா தலைவர் காத்த பிரிக்கறாரா...வக்காளி உங்க எல்லாத்துக்கும் இருக்குடி..விஜயகாந்த் ஆட்சிக்கும் வரட்டும்...பிரேமதலதாவ விட்டு ....! :)

  ReplyDelete
 49. லதாவ விட்டு ....! :)
  //

  வார்த்தைய முடிப்பதுதான் தமிழனுக்கு அழகு...அதையும் சொல்லு...

  (போலீஸ் ஜெயலஷ்மி தெரியுமா.. அதுவும் சும்மாத்தான் இருக்கு..

  ஒத்தைக்கு ஒத்தை.. பார்க்கலாம்)

  ReplyDelete
 50. @@@ பட்டாபட்டி.. said...
  கண்ணா... வாய..காதுவரை கிழிச்சதை நீரு பார்த்ததில்லையே..
  இப்ப பாரு.. ஜெய்-க்கு செஞ்சு காட்ரேன்.. :-)///

  யோவ் பட்டாப்பட்டி....அது வன்முறை என்று சட்டம் சொல்லுதுயா...நாம பேசாம முழு பிசையும் ரெண்டா கிளிச்சிருவோம்..அபாரம் வாய கிழிப்போம்..அது கொஞ்சம் ஈசியா இருக்கும்...! ஏன்னா சொல்ற...!

  ReplyDelete
 51. எனக்கு ஈரலும் குடலும் கொஞ்சம் தொடைக்கறியும்!

  ReplyDelete
 52. ஜெய்! உன் கறி டேஸ்டா இருக்கனும்னா ...நீ கொஞ்சம் பத்தியம் இருக்கனும். கண்டதையும் திங்காத என்ன?

  ReplyDelete
 53. ரெட்டைக்கு ஜெய்யின் ஈரலும் குடலும் கொடுத்து நாட்டில் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலை நாட்டிய வெளியூர் மற்றும் பட்டு செல்லம் வாழ்க!

  ReplyDelete
 54. // Rettaival's said...
  ஜெய்! உன் கறி டேஸ்டா இருக்கனும்னா ...நீ கொஞ்சம் பத்தியம் இருக்கனும். கண்டதையும் திங்காத என்ன? ///

  ஆரஞ்சு சூஸூ குடிச்சி பலகுங்க மக்களா, இன்னுமா மனுசகரி சாப்ட்டீட்டு இருக்கீங்க??!!!

  ReplyDelete
 55. @@@@Rettaival's said...
  எனக்கு ஈரலும் குடலும் கொஞ்சம் தொடைக்கறியும்!////

  மச்சான் ஈரல் எனக்கு வேணும்டா...நீ வேணா கிட்னிய எடுத்துக்க...குடிகாரபய ஜெய் கிட்னி கொஞ்சம் கசக்கும்...அட்ஜஸ்ட் பண்ணி சீனி நெறைய போட்டு சாப்ற்று...முடி நல்லா வளரும்....!

  ReplyDelete
 56. சரி சரி , ரெட்டைக்கும், வெளியூருக்கும், சொல்லிக்கிறது என்னானா, நீங்க பதிவ போடுங்க போடாம இருங்க நமக்கு ஒன்னும் பிராப்பளம் இல்லை, வந்து எனக்கு follower ஆயிட்டு, பதிவு போடும்போதெல்லாம், படிக்காமலேயே, ஆஹா, ஒஹோ, பேஸ் பேஸ் நு ஒரு பின்னூட்டத்தையும், ஒட்டையும் போட்டுட்டு போயிருங்க, இப்படித்தான் எல்லார்கிட்டயும் டீல் போட்ரிக்கேன்

  ReplyDelete
 57. @@@@ Jey said...
  ஆரஞ்சு சூஸூ குடிச்சி பலகுங்க மக்களா, இன்னுமா மனுசகரி சாப்ட்டீட்டு இருக்கீங்க??!!!/////

  இல்ல மச்சி...மனுஷ கறி திங்கறத ரெண்டு நாளா விட்டுடோம்.இனிமேவும் சாப்ட மாட்டோம்....இன்னிக்கு ஜெய் ஸ்பெஷல் வறுவல்..! :)

  ReplyDelete
 58. //சாத்வீக மிரட்டல்..//

  யாருயா அந்தப் பீசு சாத்வி?வெளியூர்காரன மெரட்டுது?ஓஹோ,புதுசா செருப்பால அடிச்ச பார்ட்டியா? :)

  ReplyDelete
 59. //சாடைல கோழி திருடன் மாதிரியே இருக்கான்...?//

  இல்ல பங்காளி,மூத்திர சந்துல விளக்குமாத்து அடி வாங்குற பய மாதிரி இருக்கான்.

  ReplyDelete
 60. இன்னிக்கு ஜெய் ஸ்பெஷல் வறுவல்..! :)//

  பார்த்து.. பயள்ள குண்டம் எல்லாம் இறங்கியிருக்குது..

  எதுனாலும் வலிக்காம..மெல்லமா..ரத்தம் கீழ சிந்தாமா.. அறுக்கனும்....

  ReplyDelete
 61. \\Blogger Rettaival's said...
  பட்டாபட்டி.. said...
  எறிங்க ராசா...எறிங்க... **********************************
  நான் அப்போவே சொல்லலை...!
  ராசாவுக்கும் பட்டாபட்டிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குதுன்னு... ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையை முதல்ல பட்டாபட்டி கிட்ட இருந்து ஆரம்பிக்கனும்யா!//
  எனக்கு அதுதாங்க சந்தேகமா இருக்கு காய்மொழி பத்தியெல்லாம் எழதுறாரு ஆனா அவங்களோட கச்சி உறுப்பினர் ராசா பத்தி எது எழத மாட்டிங்கறாரு. விசாருச்சு எனக்கு கொஞ்ச சொல்லுங்க

  ReplyDelete
 62. அட பன்னாடைகளா, தூரத்துலதானெ நின்னுட்டிருந்தேன், என் டவுசரை எப்படி பிடிச்சீங்க, சரி சரி உங்க விதிய யாரும் மாத்த முடியாது,நடத்துங்க. ரொம்ப டயர்டாயி உடம்புக்கு ஏதும் அக்கம பாத்துக்குங்க, அப்புறம் நன்ன் பதிவு போட்டா படிக்கரதுக்கு புதுசா ஆள் தேடனும்:)

  ReplyDelete
 63. \\வலிக்காம..மெல்லமா..ரத்தம் கீழ சிந்தாமா.. அறுக்கனும்....//
  அண்ணே எத முதல்ல அறுக்கிறீங்க

  ReplyDelete
 64. //இப்பல்லாம் நாக்கு ரொம்ப ரோலிங் ஆகுது...வார்த்தை மெதுவா வருது...ஏன் சார் அப்டி...ஒருவேளை இதுதான் காதலோ...??//

  இல்ல மச்சி,அதுக்கு காரணம் முந்தா நாளு உன் வருங்கால மனைவி பழுக்க காச்சின கம்பியால உன் வாய்ல வச்ச சூடு...

  //வெளியூரு மண்டை தாக்கப்படும்(சாரி மச்சி ஒரு ஃப்ளோல வந்துருச்சு!)//

  ஹாஹாஹா....

  //இலுமி ரொம்ப நாளா போலம்பறான்...ஆடே கெடைக்க மாட்டுது வெளின்னு...//

  நீ வந்துட்டியே செல்லம்,இனி எனக்கு என்ன கவலை? (ஹீ ஹீ,டபுள் மீனிங்கில் புரிந்து கொண்டால் இலுமி பொறுப்பல்ல.)

  //வெளியூரு மற்றும் ரெட்டை பிளாகை விற்பதில் ஸ்பெக்ட்ரம் ஸ்டைல் ஊழல். ஒரு லட்சம் கோடி சுருட்டியதாக பட்டாபட்டி மேல் சந்தேகம்.//

  யோவ்,மொட்டைத் தலைல முடி உதுறுமா? சும்மா கொடுத்தாலே உங்க ப்ளாக்க ஒரு பய வாங்க மாட்டேன்னு சொல்றான்.இதுல இந்த பில்ட் அப் வேறயா?

  //தெம்பா இருக்க நான் போயி உனக்கு ஆரஞ்சு சூஸூ கொண்டுவாரேன்//

  யோவ்,ஆரஞ்சுப் பச்சடி கொண்டு வாய்யா.அது தான் பட்டுக்கு பிடிக்கும்.

  ReplyDelete
 65. //அண்ணே எத முதல்ல அறுக்கிறீங்க//

  எது பிடிக்குறதுக்கு வாகா இருக்கோ அதை தான்.. :)

  ReplyDelete
 66. ////பார்த்து.. பயள்ள குண்டம் எல்லாம் இறங்கியிருக்குது.. //

  அப்ப கத்தி படாம,வலிக்காம உசுரோட ரோஸ்ட் பண்ணிடலாம்.என்ன சொல்ற? :)

  ReplyDelete
 67. இந்த வெளியூக்கும், ரெட்டைக்கும் தராதயா, அவங்க இன்னும், எனக்கு follower- ஆ ஆகல.

  ReplyDelete
 68. யாரோ கமென்ஸ் போட்டு, தூக்கிருக்காங்க, ஏதும் டங்கு ஸ்லிப்பாயிருச்சா!!!:)

  ReplyDelete
 69. //ஆமா , பதிவ போட்டுட்டு, இந்த அன்றாயர் எங்க போனாரு?.//

  அவருக்கு "முக்கிய" வேளை இருக்குன்னு போய் இருக்கார்.

  ReplyDelete
 70. //இன்னிக்கு ஜெய் ஸ்பெஷல் வறுவல்..! :)//

  பார்த்து.. பயள்ள குண்டம் எல்லாம் இறங்கியிருக்குது..

  எதுனாலும் வலிக்காம..மெல்லமா..ரத்தம் கீழ சிந்தாமா.. அறுக்கனும்....//

  இந்த விளையாட்டி நல்லா இருக்கே. போட்டு தள்ளுங்க பாஸ்.

  ReplyDelete
 71. @@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  இந்த விளையாட்டி நல்லா இருக்கே. போட்டு தள்ளுங்க பாஸ்.///

  இது யாரு புதுசா...! இலுமி இந்த பீச ஆடாம புடி.! வக்காளி ரெட்டை எடுரா அந்த பழைய ப்ளேட...! எங்க வந்து யாருக்கு சப்போர்ட் பண்ணுது ..(நாங்க கொஞ்சம் லூசு..எங்கள சப்போர்ட் பண்ணாலும் தாக்குவோம்...) :)

  ReplyDelete
 72. //அண்ணே எத முதல்ல அறுக்கிறீங்க//

  எது பிடிக்குறதுக்கு வாகா இருக்கோ அதை தான்.. :)//

  கைதான், பிடிக்கிறதுக்கு வாகா இருக்குன்னு பிடிச்சிக்கிட்டு உங்க கால்ல விழுந்துட்டா??

  ReplyDelete
 73. எம் அப்துல் காதர் said...
  //அண்ணே எத முதல்ல அறுக்கிறீங்க//

  எது பிடிக்குறதுக்கு வாகா இருக்கோ அதை தான்.. :)//

  கைதான், பிடிக்கிறதுக்கு வாகா இருக்குன்னு பிடிச்சிக்கிட்டு உங்க கால்ல விழுந்துட்டா??
  **********************************
  இதென்ன கேள்வி...கால்ல விழுந்தா ரெட்டைக்கு பங்களா தேஷ் அரசாங்கம் நோபல் பரிசு குடுத்துருவாங்க...!

  வெளி ..நம்ம லூசுங்கதான்னு இவய்ங்க கண்டு புடிச்சுருவானுங்களா.....?

  மாட்டானுங்க...பட்டாபட்டி பிளாக் வரைக்கும் வந்து கமெண்ட் போடறானுங்கன்னா இவனுங்களும் நம்மளை மாதிரி தான் இருப்பாய்ங்க)

  ReplyDelete
 74. ஆடு இருக்கா ??? எனக்கு லெக் பீசு

  ReplyDelete
 75. ஆடு இருக்கா ??? எனக்கு லெக் பீசு
  //

  இப்ப வா...டூ லேட்

  ReplyDelete
 76. இன்கொய்யாலே வழக்கம் போல லேட்டா நானு ?

  ReplyDelete
 77. பட்டா இந்த சிங்கபூர் , இந்தியா டைம் செட் ஆக மாட்டேங்குது , பேசாம் எல்லா டைமையும் ஒரே மாதிரி ஆக்கிடுவோமா ???

  ReplyDelete
 78. இன்கொய்யாலே வழக்கம் போல லேட்டா நானு ?
  //

  எப்பவும் போலத்தான்.. இதுல கேள்வி வேற..ஹி..ஹி

  ReplyDelete
 79. வெளியூரு,ரெட்ட என்னப்பா பன்றிக ஆளையே காணோம் , கொஞ்ச நாள்ல உங்க ப்ளோக்ல வந்து குடிசை போடா போறோம் பாரு ???

  ReplyDelete
 80. //ஆடு இருக்கா ???//

  ஓ,இருக்கே!அப்புடியே கொஞ்ச நேரம் உக்காரு ராசா.
  பட்டு,அப்புடியே அந்த அருவாள எடு.கொஞ்ச நேரம் ஆடாம,அசையாம...
  பேசிக்கிட்டு இரு.

  ReplyDelete
 81. பட்டா இவனுக ப்ளோக்ல குடிசை போட்டாதான் சரிவருவாணுக

  ReplyDelete
 82. தக்காளி ஆரம்பிச்சுட்டானுக டா... எப்ப வாரானுக... எப்ப போறானுகன்னு தெரிய மாட்டேங்குது...

  வெளியூரு நீங்க எங்க டா சாமி இருக்கே... உனக்கு நிஜமாவே கல்யாணமா?? சீக்கிரம் என்னத்தையாவது எழுதி தொலையா... இல்லையினா பாட்டாபட்டி உனக்கு குண்டு வச்சிடுவான்... அவன் ரொம்ப மோசமான ஆளு...

  ReplyDelete
 83. வெளியூரு நீங்க எங்க டா சாமி இருக்கே... உனக்கு நிஜமாவே கல்யாணமா?? சீக்கிரம் என்னத்தையாவது எழுதி தொலையா... இல்லையினா பாட்டாபட்டி உனக்கு குண்டு வச்சிடுவான்... அவன் ரொம்ப மோசமான ஆளு.
  //

  you mean மீ.. I am பாவம்..ஹி..ஹி

  ReplyDelete
 84. உங்கள் நக்கல் நய்யாண்டி எல்லாம் சூப்பர் ....... அதுக்காகவே உங்கள் எல்லா பதிவுகளையும் படிச்சிட்டேன் .... பிரான்ஸ் ல உங்கள தலைவராக்கி ஒரு கட்சியே ஆரம்பிச்சாச்சி ....

  ReplyDelete
 85. Blogger chosenone said...

  உங்கள் நக்கல் நய்யாண்டி எல்லாம் சூப்பர் ....... அதுக்காகவே உங்கள் எல்லா பதிவுகளையும் படிச்சிட்டேன் .... பிரான்ஸ் ல உங்கள தலைவராக்கி ஒரு கட்சியே ஆரம்பிச்சாச்சி ....
  //

  O..அது வேறயா.. ரைட்டு.. மாமூல கரெக்டா வந்துடனும்..ஹி..ஹி

  ReplyDelete
 86. சே இவ்வளவு லேட்டாவா வரது எல்லா பயலும் ஓடிட்டு இருப்பாங்களே

  ReplyDelete
 87. chosenone said...

  உங்கள் நக்கல் நய்யாண்டி எல்லாம் சூப்பர் ....... அதுக்காகவே உங்கள் எல்லா பதிவுகளையும் படிச்சிட்டேன் .... பிரான்ஸ் ல உங்கள தலைவராக்கி ஒரு கட்சியே ஆரம்பிச்சாச்சி ....///////////////////////////


  யாருப்பா அது என்னை கேட்காமல் கட்சி ஆரம்பிக்கறது அதுக்கு தான் நான் இருக்கேனே அதுவும் பிரான்சில்!பட்டா இது செல்லாது

  ReplyDelete
 88. Veliyoorkaran said...

  அவனுகள உண்டு இல்லைன்னு பண்ணிபுடுறேன்..! :)/////

  எங்கய்யா போயி தொலைஞ்சே

  ReplyDelete
 89. //சரி சரி , ரெட்டைக்கும், வெளியூருக்கும், சொல்லிக்கிறது என்னானா, நீங்க பதிவ போடுங்க போடாம இருங்க நமக்கு ஒன்னும் பிராப்பளம் இல்லை, வந்து எனக்கு follower ஆயிட்டு, பதிவு போடும்போதெல்லாம், படிக்காமலேயே, ஆஹா, ஒஹோ, பேஸ் பேஸ் நு ஒரு பின்னூட்டத்தையும், ஒட்டையும் போட்டுட்டு போயிருங்க, இப்படித்தான் எல்லார்கிட்டயும் டீல் போட்ரிக்கேன்///

  இந்த கோவணம் கட்டினவருக்கு என்ன ஓசி விளம்பரம்.

  ReplyDelete
 90. பட்டாபட்டி.. said...

  நீ என்னவேணா பேசு.. மகனே.இனி 47 மணி நேரம்தான் இருக்கு...

  பதிவு வரலே....தக்காளி..சைந்தவி நான் எழுதிய காதல் காவியமுனு பப்ளிஸ் பண்ண வேண்டி வரும்..

  http://veliyoorkaran.blogspot.com/2009/11/i-love-you-by-sainthavi.////////////


  பட்டா அதை நான் எழுதினதுன்னு போட்டுரு!அதுக்கு பதில் நல்லா ஆடா காவு குடுக்கிறேன்

  ReplyDelete
 91. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


  இந்த கோவணம் கட்டினவருக்கு என்ன ஓசி விளம்பரம்./////

  இதே வேலையாய் தான் அலையுறாரு,நான் வேற பட்டாவுக்கு ஆடு காவு கொடுக்குறேன்னு சொல்லி இருக்கேன் பேசாமல் jey வை காவு கொடுத்துட வேண்டியது தான்

  ReplyDelete
 92. LLUMINATI said...

  //ஆடு இருக்கா ???//

  ஓ,இருக்கே!அப்புடியே கொஞ்ச நேரம் உக்காரு ராசா.
  பட்டு,அப்புடியே அந்த அருவாள எடு.கொஞ்ச நேரம் ஆடாம,அசையாம...
  பேசிக்கிட்டு இரு./////////////


  இலுமி ப்ளீஸ்,ப்ளீஸ் நான் வெட்டுரன்பா

  ReplyDelete
 93. Rettaival's said...

  யோவ் பட்டு
  கவுன்ட் டவுனா கொடுக்கற! ரெட்டை குடுக்கறான்யா உனக்கு கவுண்ட் டவுன்! இன்னும் 46 மணி நேரத்துல நீ பேப்பர் படிச்சுட்டு பீடியை கீழ போட்டு எந்திருச்சிரனும்! இல்லாட்டி பட்டாபட்டி அவுக்கப்படும்! பேப்பர் கிழிக்கப்படும்;பீடி வாயில் இருந்து புடுங்கப்படும்;வெளியூரு மண்டை தாக்கப்படும்(சாரி மச்சி ஒரு ஃப்ளோல வந்துருச்சு!)/////////////////////////


  செம்மொழி மாநாடு தான் முடிஞ்சுடுச்சே,சீக்கிரம் பதிவை போடு

  ReplyDelete
 94. ILLUMINATI said...

  //சாத்வீக மிரட்டல்..//

  யாருயா அந்தப் பீசு சாத்வி?வெளியூர்காரன மெரட்டுது?ஓஹோ,புதுசா செருப்பால அடிச்ச பார்ட்டியா? :)/////////////


  உண்மையை இப்படி பப்ளிக்கில் சொல்ல கூடாது

  ReplyDelete
 95. * அன்பா சொன்னேன்..

  * அதட்டி சொன்னேன்..

  * இளிச்சுட்டே சொன்னேன்..

  * இருமிட்டு சொன்னேன்..

  * காரமா சொன்னேன்..

  * கடைசியா சொன்னேன்..///////////////////


  இவ்வளவு பண்ணியே காலில் விழுந்து கேட்டியா

  ReplyDelete
 96. ”லீவு லெட்டர் கொடுத்துட்டு, ஊரைப்பார்க்க போறதா?”
  .
  .
  இல்ல...
  .
  .
  ”ப்ளாக்க இழுத்து மூடிக்கிட்டு புல்லு புடுங்க போறதா?////


  புல்லு புடுங்க போறதா இருந்தால் வேண்டாம்,புல் அடிக்கிறதா இருந்தா சொல்லு நான் வரேன்

  ReplyDelete
 97. எந்த நாதாரி 100 போட்டது?????????

  ReplyDelete
 98. அட ச்செ பூட்டுன வீட்டு முன்னாடியா சவுண்ட் விட்டுட்டிருக்கோம். சரி விடு வந்து பூட்ட தொறப்பானுகள்ல அப்ப பாத்துக்களாம்.

  ReplyDelete
 99. முத்து said...

  Jey said...

  எந்த நாதாரி 100 போட்டது?????????  என்ன ஜெ வட போச்சா !!! நான் இருக்கும் போது வேற யாரு 100 போட விடுவேன்

  ReplyDelete
 100. ஆட்டோ ரெடியா இருக்கா பாஸ் ..

  ReplyDelete
 101. பட்டா, ஏதோ புது பதிவு போட்டிருகே, ஒப்பன் அக்கமாட்டீங்குது!!!?>

  ReplyDelete
 102. ஒரே அருவா.... ரெண்டு வெட்டா?

  மிரட்டல் இருக்கட்டும்... அதென்ன,
  வேதியல் வகுப்புல இருக்கிற குடுவை ?

  ReplyDelete
 103. NO TALKING....PATA WAIT TILL THE ULTIMATUM AFTER THAT I AM READY TO BUY http://veliyoorkaran.blogspot.com/
  FINAL RATE AED 1000.00...GIVE YOUR ACCOUNT NO...I WILL SEND 15% ADVANCE PAYMENT.

  AFTER THAT ALL ARTICLES PUBLISHED & DRAFTED SO FAR IN http://veliyoorkaran.blogspot.com/ + 173 FOLLOWERS BELONG TO ME (US)

  DEAL LAAAAAAAAAA NO DEAL LAAA

  ReplyDelete
 104. ரெண்டு புரோட்டா + ஒரு டீ-க்கு - for how many days..in which hotel.....WE WILL FINISH THE DEAL FOR http://rettaivals.blogspot.com/ ALSO.

  APPAAA....FOR AED 1500.0 I AM GOING TO BE OWNER OF TWO QUALITY AND FAMOUS BLOGS.

  PATAA...LET US FINISH THE DEAL TODAY ITSELF....48 HOURS IS TOO MUCH...LET ME PAY 10% EXTRA

  ReplyDelete
 105. சுத்தம்....ஒண்ணும் புரியலை!

  ReplyDelete
 106. பட்டா, புது பதிவு போட்ருக்கேன், வந்து ஒரு தீர்வு சொல்லிட்டு போ, இல்லைனா , எங்க ஊரு நியூவாட்டர் சிஙைக்கு பார்சலில் அனுப்பப்படும்!!!!!!!!!!

  ReplyDelete
 107. @முத்து said...
  யாருப்பா அது என்னை கேட்காமல் கட்சி ஆரம்பிக்கறது அதுக்கு தான் நான் இருக்கேனே அதுவும் பிரான்சில்!பட்டா இது செல்லாது
  //

  முத்து.. இழுத்து தாய் கட்சில இணச்சுக்க..
  ஒரே ஊருரா இருக்கீங்க..

  ReplyDelete
 108. @♥ ℛŐℳΣŐ ♥ said...
  ஆட்டோ ரெடியா இருக்கா பாஸ் ..
  //

  பெட்ரோலுக்கு அலைஞ்சிட்டு இருக்கோம் பாஸ்..

  ReplyDelete
 109. @சி. கருணாகரசு said...
  ஒரே அருவா.... ரெண்டு வெட்டா?
  மிரட்டல் இருக்கட்டும்... அதென்ன,
  வேதியல் வகுப்புல இருக்கிற குடுவை ?
  //

  தண்ணி அடிக்க வசதியாயிருக்குமுனுட்டுதான் பாஸ்.

  ReplyDelete
 110. @Zero to Infinity said...
  NO TALKING....PATA WAIT TILL THE ULTIMATUM AFTER THAT I AM READY TO BUY http://veliyoorkaran.blogspot.com/
  FINAL RATE AED 1000.00...GIVE YOUR ACCOUNT NO...I WILL SEND 15% ADVANCE PAYMENT.

  AFTER THAT ALL ARTICLES PUBLISHED & DRAFTED SO FAR IN http://veliyoorkaran.blogspot.com/ + 173 FOLLOWERS BELONG TO ME (US)

  DEAL LAAAAAAAAAA NO DEAL LAAA

  ரெண்டு புரோட்டா + ஒரு டீ-க்கு - for how many days..in which hotel.....WE WILL FINISH THE DEAL FOR http://rettaivals.blogspot.com/ ALSO.

  APPAAA....FOR AED 1500.0 I AM GOING TO BE OWNER OF TWO QUALITY AND FAMOUS BLOGS.

  PATAA...LET US FINISH THE DEAL TODAY ITSELF....48 HOURS IS TOO MUCH...LET ME PAY 10% EXTRA
  //


  வெளியூரு..ரெட்டை.. பேரம் முடிக்கபோறேன்.. பின்னாடி வருத்தப்படாதே...

  ReplyDelete
 111. @கிரி said...
  சுத்தம்....ஒண்ணும் புரியலை!
  //

  உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்..

  1..2..3

  ஓங்கி..எங்க மூஞ்சியில , செல்லமா ஒரு குத்து குத்துங்க பாஸ்..
  ( மறக்காம இடது கைய யூஸ் பண்ணுங்க..வாஸ்த்துக்காக...ஹி..ஹி)

  ReplyDelete
 112. @சிவா (கல்பாவி) said...
  /
  எனக்கு அதுதாங்க சந்தேகமா இருக்கு காய்மொழி பத்தியெல்லாம் எழதுறாரு ஆனா அவங்களோட கச்சி உறுப்பினர் ராசா பத்தி எது எழத மாட்டிங்கறாரு. விசாருச்சு எனக்கு கொஞ்ச சொல்லுங்க
  //

  எழுதிடலாம் சிவா...

  ReplyDelete
 113. எனக்குத் தலையே சுத்துது... எடையில வந்தா இப்படித்தானோ... நான் புல் பார்முல இல்லை.. கொஞ்ச நாளைக்கு ஓரத்துல நின்னு வேடிக்கை பார்க்கறேன்..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!