Pages

Sunday, July 11, 2010

போட்டோ காமெடி 14..

.
.
.
எதுக்கு வம்பு..?
பட்டாபட்டி கருத்து சொல்ல...
பதிவுலகம் கொடி பிடிக்க...
.
.
மொக்கை..புனவு..
கருத்து..கலப்பு..
நீதி..நேர்மை..
ரத்தம்..யுத்தம்..
ஆண்..பெண்..அன்னை..ஆட்சி..
 .
.
அடிச்சும் கேட்பாங்க..
அன்பாகக் கேட்பாங்க..
அதட்டிக் கேட்பாங்க.
கருத்து கேட்பாங்க..கலங்காதே செல்லம்..

வாய்மூடி மவுனியாய்.. தந்திரமாய் தாவிவிடு....

ரெடி..1..2..3.....ஜூட்..


(   ரெட்டை..மற்றும் வெளியூர்காரனுக்கு இந்த பதிவு அர்ப்பணம்..
இன்னும் 2 மணி நேரம்..

தக்காளி.. பதிவு வரலே..

“பாவலர் பட்டாபட்டி”.. பாட்டுப்பாட ஆரம்பிப்பான்..

வேல்..வேல்..வெற்றிவேல்...)
.
.
.

56 comments:

 1. ஹீ ஹீ,தன் அனுபவத்தை வைத்து பிறரை காப்பாற்றும் பட்டு,வாழ்க வாழ்க..

  யோவ்,அப்புடியே நீரு செருப்படி,விளக்குமாத்தடி வாங்குனத எல்லாம் போட்டு இருந்தா பசங்க இன்னும் தெளிஞ்சு இருப்பாங்க இல்ல? ;)

  ReplyDelete
 2. வடை..வடையாம் முந்திரிக்கா..
  வாழப்பழ கத்திரிக்கா..
  இடுப்பொடிய வேலை செய்யும்..

  யோவ் ஜெய்.. எனக்கு என்னாச்சுயா?...

  ReplyDelete
 3. யோவ்,அப்புடியே நீரு செருப்படி,விளக்குமாத்தடி வாங்குனத எல்லாம் போட்டு இருந்தா பசங்க இன்னும் தெளிஞ்சு இருப்பாங்க இல்ல? ;)
  //

  சே..சே..
  ஆமா இலுமி... திருவாருக்கு எப்ப பஸ்..

  (பேச்ச மாத்துடா பட்டாபட்டி...)

  ReplyDelete
 4. நீ படம் வரஞ்சி பாகம் குறிச்சி , வெளக்குன வெளக்கத்த பாத்தா நொம்பவும் அனுபவப்பட்ட மாறித்தெரியுதே???

  ReplyDelete
 5. அடுத்தவருஷம் 8 ஆம் வகுப்பு போறேன்..
  பாடம் கஷ்டமா இருக்குமா ஜெய்?...

  ReplyDelete
 6. //திருவாருக்கு எப்ப பஸ்..//

  ஏன்?அங்கன போய் யாருகிட்டயாவது அடி வாங்கப் போறீரா?வீட்ல தெரியுமா ஓய்? :)

  ReplyDelete
 7. அப்படி, கொல்லப்பேரு நம்மள விட கொடுமைய அனுபவிக்கிறாய்ங்க போலயே, இப்போதான் மனசுக்கு சந்தோசமா இருக்கு.

  ReplyDelete
 8. //அடுத்தவருஷம் 8 ஆம் வகுப்பு போறேன்..
  பாடம் கஷ்டமா இருக்குமா ஜெய்?...//

  ஆமா,இம்புட்டுக் காலமும் ஏழரைலேயே இருந்துட்டு இப்ப தான் எட்டுக்கு போறியாக்கும் ?

  ReplyDelete
 9. பட்டாபட்டி.. said...
  அடுத்தவருஷம் 8 ஆம் வகுப்பு போறேன்..
  பாடம் கஷ்டமா இருக்குமா ஜெய்?...//

  7 வருசமாவா அடிவாங்கிட்டு இருக்கே?, அச்சோ பாவம்:)

  ReplyDelete
 10. ஏன்?அங்கன போய் யாருகிட்டயாவது அடி வாங்கப் போறீரா?வீட்ல தெரியுமா ஓய்? :)
  //

  எந்த வீட்டுக்கு பாஸ்...?..விளக்கம் கேட்டே தமிழனுக்கு , வயசு 87 ஆயிடும்போல...

  ReplyDelete
 11. அ-அம்மா
  ஆ-ஆப்பு
  இ-இலை
  ஈ-ஈரல்

  ReplyDelete
 12. //எந்த வீட்டுக்கு பாஸ்...?..விளக்கம் கேட்டே தமிழனுக்கு , வயசு 87 ஆயிடும்போல...//

  ஆனா மட்டும்? புரிஞ்சுருமா?

  ReplyDelete
 13. உ - உலக்கை
  ஊ - ஊசி
  எ- எருமை
  ஏ - ஏப்பம்

  ReplyDelete
 14. சண்டே எல்லரும் ஒழுங்க ரெஸ்ட் எடுக்குராங்க நாம இங்க .......

  ReplyDelete
 15. Jey said...

  சண்டே எல்லரும் ஒழுங்க ரெஸ்ட் எடுக்குராங்க நாம இங்க .......
  //

  Server டவுண் பாஸ்..அதானல வந்தேன்.. இதோ..கிளம்பிட்டேன்..

  ஞாயிறு..ஹைய்..ஜாலி....

  ReplyDelete
 16. ஐயோ ..ஒனும் புரியல..... யாருக்கேனும் கல்யாணம் ஆயிருக்கா என்ன ?

  ReplyDelete
 17. இவிங்க அலப்பறை தாங்கல சாமி:))

  ReplyDelete
 18. வானம்பாடிகள் said...
  இவிங்க அலப்பறை தாங்கல சாமி:))///

  சார், கவுஜ எழுதுறது எப்படினு, ஃபிரீயா கத்துகுடுத்துருங்க , அப்புரம் பாருங்க இந்த கும்மியெல்லாம் விட்டுட்டு குப்புறபடுத்து கவுஜ எழுதுரதுக்கே நேரம் இருக்காது:)

  ReplyDelete
 19. நான் பெரிய மனுஷன் ஒய்...வந்து பாரும்..! :)

  ReplyDelete
 20. யோவ் பட்டா ,

  ////Server டவுண் பாஸ்..அதானல வந்தேன்.. இதோ..கிளம்பிட்டேன்..

  ஞாயிறு..ஹைய்..ஜாலி....///

  July 11, 2010 1:46 பம்


  எங்க அண்ணன் வெளியுரு பதிவு போட்டிருக்கு ...சர்வர்down ஆம் ??பின்னோட்டம் இடுயா !!!:))) ஒரு பீர் வாங்கி உட்கார்ந்து பின்னூட்டம் போடு

  ReplyDelete
 21. கடந்த பத்து வருசமா... புதுசா வர்றவங்ககிட்டயெல்லாம்... நான் அடுத்த வருஷம் 8-வது போறேன். கஷ்டமாயிருக்குமான்னு கேட்டுகிட்டே இருக்கீரு... மொதல்ல 7-வதை என்னைய மாதிரி 10-அட்டம்ட்டுக்குள்ள பாஸ் ஆகு ராசா...

  ReplyDelete
 22. மேல இருக்குற கவிதையும், கீழே இருக்கிற கருத்துப்படமும் அருமை. :-))

  ReplyDelete
 23. அப்பாடா... பாவலர் பட்டாபட்டியின் பாட்டில் இருந்து வெளியூர்க்காரன் காப்பாற்றிவிட்டான். தப்பித்தோம்... பிழைத்தோம்...

  ஒரு பேராபத்து விலகியது..

  ReplyDelete
 24. படம் உன் அனுபவத்தை சொல்கிறது

  ReplyDelete
 25. கக்கு - மாணிக்கம் said...

  ஐயோ ..ஒனும் புரியல..... யாருக்கேனும் கல்யாணம் ஆயிருக்கா என்ன ?///////

  இப்படி கேள்வி கேட்குறதுக்கு பதில் சட்டுபுட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு உதய் வாங்க ரெடி ஆகுங்க

  ReplyDelete
 26. நாதான் என் profile கூட மறச்சி வைகலே . இப்படி சொன்னா அது ஞாயமா முத்து?

  ReplyDelete
 27. கக்கு - மாணிக்கம் said...

  நாதான் என் profile கூட மறச்சி வைகலே . இப்படி சொன்னா அது ஞாயமா முத்து?////////////

  சும்மா தமாசு பாஸ் இதுக்கு போயி பீல் பண்ணிக்கிட்டு வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பெக் நியூ வாட்டர் அடிப்போம்

  ReplyDelete
 28. @பனங்காட்டு நரி said...
  எங்க அண்ணன் வெளியுரு பதிவு போட்டிருக்கு ...சர்வர்down ஆம் ??பின்னோட்டம் இடுயா !!!:))) ஒரு பீர் வாங்கி உட்கார்ந்து பின்னூட்டம் போடு

  //

  அது...

  நம்ம ஏரியாவுல, ராவா அடிச்சு ஆடுங்க..

  வாழ்க...வளமுடன்

  ReplyDelete
 29. Veliyoorkaran said...

  நான் பெரிய மனுஷன் ஒய்...வந்து பாரும்..! :)

  //

  ஆமா ஓய்..நிருபிச்சுபுட்ட...

  கலக்கு...

  ReplyDelete
 30. //ரெட்டை..மற்றும் வெளியூர்காரனுக்கு///

  யோவ் யாருய்யா இந்த ரெண்டு பேரு சீக்கிரம் பதிவ போட்டு தொலைங்கய்யா. இல்லன்னா இந்தாளு மொக்கை பதிவா போட்டு கொல்லுவாரு...

  ReplyDelete
 31. ரொம்ப நாளாச்சு.. உங்களை எல்லாம் பாத்து.. வந்து பாத்தா நீங்க இந்த நிலைமையில இருக்கீங்க.. அடப பாவமே.. நல்லாத்தானே இருந்தீக.. எப்ப இருந்து இந்த மாறி.. முழுசா கலங்கீடுச்சா...?

  ReplyDelete
 32. மிகவும் சிரிச்சாச்சு...அருமையாக படம்...

  ReplyDelete
 33. பட்டா!

  படத்தைப் பார்த்து சிரிச்சேன். இது மூலமா வெளியூர்க்காரனுக்கு பயங்கரமா மெசேஜ் சொல்றாப்ல இருக்கு...

  பிரபாகர்...

  ReplyDelete
 34. பிரபாகர் said...

  பட்டா!

  படத்தைப் பார்த்து சிரிச்சேன். இது மூலமா வெளியூர்க்காரனுக்கு பயங்கரமா மெசேஜ் சொல்றாப்ல இருக்கு...

  பிரபாகர்...////


  super sir

  ReplyDelete
 35. பட்டா அண்ணாத்தே ! நம்ம முத்து அப்புறம் பன்னிகுட்டி ராம்சாமி இதுங்க ரெண்டும் பேரையும் கூட கொஞ்சம் "கவனிச்சா" நல்லா இருக்கும் . ப்ளாக் பக்கமே வரதில்ல:)

  ReplyDelete
 36. சூப்பர் பட்டாபட்டி

  ReplyDelete
 37. கக்கு - மாணிக்கம் said...

  பட்டா அண்ணாத்தே ! நம்ம முத்து அப்புறம் பன்னிகுட்டி ராம்சாமி இதுங்க ரெண்டும் பேரையும் கூட கொஞ்சம் "கவனிச்சா" நல்லா இருக்கும் . ப்ளாக் பக்கமே வரதில்ல:)/////////////


  இப்படி கோத்து விட்டுட்டியே பரட்ட,இரு உன் ப்ளோகில் வைத்து கொள்கிறேன் கச்சேரியை,பட்டா நம்ம ப.மு.க.ஆளுகளை எல்லாம் கக்கு கடை பக்கம் வர சொல்லு

  ReplyDelete
 38. :-)
  :-(
  (இது ரண்டுல எதுவேணா எடுத்துக்குங்க..!!)

  ReplyDelete
 39. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  யோவ் யாருய்யா இந்த ரெண்டு பேரு சீக்கிரம் பதிவ போட்டு தொலைங்கய்யா. இல்லன்னா இந்தாளு மொக்கை பதிவா போட்டு கொல்லுவாரு...
  //

  அப்படிபோடு அருவாள...

  ReplyDelete
 40. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  ரொம்ப நாளாச்சு.. உங்களை எல்லாம் பாத்து.. வந்து பாத்தா நீங்க இந்த நிலைமையில இருக்கீங்க.. அடப பாவமே.. நல்லாத்தானே இருந்தீக.. எப்ப இருந்து இந்த மாறி.. முழுசா கலங்கீடுச்சா...?
  //

  என்ன அப்பு..கடைப்பக்கம் வருவதேயில்ல..
  வேலை அதிகமோ?

  ReplyDelete
 41. @GEETHA ACHAL said...
  மிகவும் சிரிச்சாச்சு...அருமையாக படம்...
  //

  நன்றி மேடம்

  ReplyDelete
 42. @சி. கருணாகரசு said...
  ஏதோ நடக்குது!
  //

  வெளியூரானுக்க கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு பாஸ்..

  ReplyDelete
 43. @பிரபாகர் said...
  படத்தைப் பார்த்து சிரிச்சேன். இது மூலமா வெளியூர்க்காரனுக்கு பயங்கரமா மெசேஜ் சொல்றாப்ல இருக்கு...
  //

  வாங்க பாஸ்...

  ReplyDelete
 44. @மங்குனி அமைச்சர் said...
  super sir
  //

  கஷ்டப்பட்டி சொன்ன கமென்ஸ்க்கு பதிலா, என்னோட மூஞ்சியல
  குத்தியிருக்கலாம்..ஹி..ஹி

  ReplyDelete
 45. கக்கு - மாணிக்கம் said...

  பட்டா அண்ணாத்தே ! நம்ம முத்து அப்புறம் பன்னிகுட்டி ராம்சாமி இதுங்க ரெண்டும் பேரையும் கூட கொஞ்சம் "கவனிச்சா" நல்லா இருக்கும் . ப்ளாக் பக்கமே வரதில்ல:)
  //

  உடுங்க...ஆடிடுவோம்...

  ReplyDelete
 46. @சசிகுமார் said...
  சூப்பர் பட்டாபட்டி
  //

  வாங்க பாஸ்..

  ReplyDelete
 47. @முத்து said...
  இப்படி கோத்து விட்டுட்டியே பரட்ட,இரு உன் ப்ளோகில் வைத்து கொள்கிறேன் கச்சேரியை,பட்டா நம்ம ப.மு.க.ஆளுகளை எல்லாம் கக்கு கடை பக்கம் வர சொல்லு
  //

  போர் எப்ப..எங்கே..
  ஆயுதம் ஸ்பாட்ல சப்ளை பண்ணுவீங்களா?.. இல்ல
  சொந்தமா எடுத்துக்கிட்டு வரனுமா?..

  சீக்கிரம் சொல்லப்பு..

  ReplyDelete
 48. @ப.செல்வக்குமார் said...

  :-)
  :-(
  (இது ரண்டுல எதுவேணா எடுத்துக்குங்க..!!)
  //

  நம்ம லைப்ல சாய்சே இல்ல பாஸ்..
  ரெண்டையும் எடுத்துக்கிட்டேன்..

  ReplyDelete
 49. பட்டாபட்டி.. said...

  போர் எப்ப..எங்கே..
  ஆயுதம் ஸ்பாட்ல சப்ளை பண்ணுவீங்களா?.. இல்ல
  சொந்தமா எடுத்துக்கிட்டு வரனுமா?..

  சீக்கிரம் சொல்லப்பு..///////////////


  வெற்றி வேல்; வீர வேல்;
  யோவ் பட்டா போர் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு சீக்கிரம் உன் பட்டாபட்டியை நல்லா இறுக்கி கட்டிக்கிட்டு வா

  ReplyDelete
 50. பட்டா நண்பரே,

  இந்த கும்மு கும்மி இருக்கங்களே?

  இருந்தாலும் அந்த காமெடி படம் அருமை.

  வெங்கட்,
  வெடிகுண்டு வெங்கட்.
  அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

  ReplyDelete
 51. என்ன பட்டா ஆணி ஜாஸ்த்தியா , வர வர எல்லாரு ப்ளாக் ளையும் கமண்ட்ஸ் எண்ணிக்கை குறைஞ்சுகேட்டே போகுது ,(எனக்கும் தான் பட்டா , இது சம்மந்தமா உண்டனே ப.ம.க செயற்குழுவ கூட்டு )

  ReplyDelete
 52. @வெடிகுண்டு வெங்கட் said...
  பட்டா நண்பரே,
  இந்த கும்மு கும்மி இருக்கங்களே?
  இருந்தாலும் அந்த காமெடி படம் அருமை.
  வெங்கட்,
  வெடிகுண்டு வெங்கட்.
  அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்
  //

  வாங்க பாஸ்...
  அனுஷ்காகு ரசிகர் மன்றம் ஓப்பன் பண்ணலாமுனு தோனுது..
  ஆமா பாஸ்..சிங்கையிலதான்..ஹி..ஹி

  ReplyDelete
 53. வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தத்துவத்தை படம் மூலம் விளக்கி இருக்கும் தானைத்தலைவன் வாழ்க!

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!