ஹி..ஹி
என்னாங்கய்யா நடக்குது தமிழ்நாட்டுலே.
ரொம்ப பேர் ப்ளாக் ஓப்பன் பண்ணமுடியலேனு சொல்லி கதறிக்கிட்டு இருக்காங்க...
ஹி..ஹி.. கூகுளை ஆண்டவரையும் விலைக்கு வாங்கிட்டாங்களா?
எதுக்கும் இருக்கட்டும்...ஹி..ஹி
நிகழ்கால முதல்வர் வாழ்க,
பாரத அன்னை வாழ்க,
முன்னால் முதல்வர் அம்மா வாழ்க,
வருங்கால முதல்வர் கேப்டன்,
வருங்கால வருங்கால முதல்வர் இளங்கோவன்,
வருங்கால வருங்கால வருங்கால முதல்வர் தங்கபாலு,
வருங்கால வருங்கால வருங்கால முதல்வர் கார்த்திக்,
தயாநிதி வாழ்க,
உதயநிதி வாழ்க,
அய்யா வாழ்க,
அழகிரி வாழ்க,
கனிமொழி வாழ்க,
அன்புமணி வாழ்க,
ப.சிதம்பரம் வாழ்க,
ப்ரியங்கா வாழ்க,
ராகுல் வாழ்க..
ராஜீவ் வாழ்க..
நரசிம்மராவ் வாழ்க
ஆங்.. காங்கிரஸ் சின்ன தெய்வம் யுவராஜா வாழ்க...
ம்..ம்..
விடுபட்ட வருங்கால, பெரும்பான்மை ஓட்டுகளை தக்கவைத்துள்ள , தமிழகத்தின், ’காவல் தெய்வங்கள்’, எல்லாரும் வாழ்க...வாழ்க.
இப்படிக்கு
பட்டாபட்டி.
( யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி.. எனக்கு டோமரை மட்டும் ’இண்ரோ’ பண்ணிவிட்டா போதும்..ஜெர்மன் படிச்சு வெள்ளக்காரன் ஆயிடுவேன்.... ஈஈஈஈஈஈ)
முக்கிய குறிப்பு.
வெங்காயம் ,தமிழகத்தில் காலவரையின்றி தடைசெய்யப்பட்டுகிறது
மக்கள் இதனால் ஏற்படும் அசொளரியத்துக்கு மன்னிக்கவும். கண்டிப்பாக தேர்தல் அன்றுமட்டும் விதிவிலக்கு உண்டு..
என்னாங்கய்யா நடக்குது தமிழ்நாட்டுலே.
ரொம்ப பேர் ப்ளாக் ஓப்பன் பண்ணமுடியலேனு சொல்லி கதறிக்கிட்டு இருக்காங்க...
ஹி..ஹி.. கூகுளை ஆண்டவரையும் விலைக்கு வாங்கிட்டாங்களா?
எதுக்கும் இருக்கட்டும்...ஹி..ஹி
நிகழ்கால முதல்வர் வாழ்க,
பாரத அன்னை வாழ்க,
முன்னால் முதல்வர் அம்மா வாழ்க,
வருங்கால முதல்வர் கேப்டன்,
வருங்கால வருங்கால முதல்வர் இளங்கோவன்,
வருங்கால வருங்கால வருங்கால முதல்வர் தங்கபாலு,
வருங்கால வருங்கால வருங்கால முதல்வர் கார்த்திக்,
தயாநிதி வாழ்க,
உதயநிதி வாழ்க,
அய்யா வாழ்க,
அழகிரி வாழ்க,
கனிமொழி வாழ்க,
அன்புமணி வாழ்க,
ப.சிதம்பரம் வாழ்க,
ப்ரியங்கா வாழ்க,
ராகுல் வாழ்க..
ஆங்.. காங்கிரஸ் சின்ன தெய்வம் யுவராஜா வாழ்க...
ம்..ம்..
விடுபட்ட வருங்கால, பெரும்பான்மை ஓட்டுகளை தக்கவைத்துள்ள , தமிழகத்தின், ’காவல் தெய்வங்கள்’, எல்லாரும் வாழ்க...வாழ்க.
இப்படிக்கு
பட்டாபட்டி.
( யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி.. எனக்கு டோமரை மட்டும் ’இண்ரோ’ பண்ணிவிட்டா போதும்..ஜெர்மன் படிச்சு வெள்ளக்காரன் ஆயிடுவேன்.... ஈஈஈஈஈஈ)
முக்கிய குறிப்பு.
வெங்காயம் ,தமிழகத்தில் காலவரையின்றி தடைசெய்யப்பட்டுகிறது
மக்கள் இதனால் ஏற்படும் அசொளரியத்துக்கு மன்னிக்கவும். கண்டிப்பாக தேர்தல் அன்றுமட்டும் விதிவிலக்கு உண்டு..
இந்த பதிவை தமிழ்மணம் மற்றும் இண்டெலியில் இணக்காதா, என் தன்மானத்துக்கு நானே தலை வணங்கிக்கொள்கிறேன்.. ஹி..ஹி
ReplyDelete( நன்றி : கலைஞரிடம் கற்றது..)
வாழ்க! வாழ்க!
ReplyDeleteவாழ்க! வாழ்க!
வாழ்க! வாழ்க!
வாழ்க! வாழ்க!
வாழ்க! வாழ்க!
//வெங்காயம் ,தமிழகத்தில் காலவரையின்றி தடைசெய்யப்பட்டுகிறது
ReplyDeleteமக்கள் இதனால் ஏற்படும் அசொளரியத்துக்கு மன்னிக்கவும். கண்டிப்பாக தேர்தல் அன்றுமட்டும் விதிவிலக்கு உண்டு..//
எல்லாம் ’இளைஞரின்’ பெரிய மனசு!
அந்த வானத்தை போல மனம் படைச்ச....
பட்டாபட்டி.... said...
ReplyDeleteஇந்த பதிவை தமிழ்மணம் மற்றும் இண்டெலியில் இணக்காதா, என் தன்மானத்துக்கு நானே தலை வணங்கிக்கொள்கிறேன்.. ஹி..ஹி
( நன்றி : கலைஞரிடம் கற்றது..////
உங்களோட இந்த தன்மானத்திற்கு நானும் தலைவணங்குகிறேன் அண்ணே... (இதுக்கு எனக்கு ஏதும் அமௌன்ட் தேறுமா நம்ம கலீஞ்சர் கிட்ட கொஞ்சம் கேளுங்கண்ணே ஹி ஹி .....)
世界上最好的外套杀 手世界上最好的外套杀手世界上最好的外套杀手世界 上最好的世界上最好的外套杀手外套杀手 世界上最好的外套杀手
ReplyDeleteஎன்ன தல வந்தீங்க கேட்டீங்க போயிட்டீங்க ஹி ஹி !!
ReplyDeletecảm ơn ông
என்னை மன்னிச்சிடுங்க பட்டா உங்க கமெண்ட்ட பார்க்காமல் இ(ண்)ட்லி, தமிழ்மணத்துல இணைசிட்டேன்.
ReplyDeleteBlogger நாகராஜசோழன் MA said...
ReplyDeleteஎன்னை மன்னிச்சிடுங்க பட்டா உங்க கமெண்ட்ட பார்க்காமல் இ(ண்)ட்லி, தமிழ்மணத்துல இணைசிட்டேன்.
//
போங்க பாஸ்.. ஆங்.. இருங்க நானும் பல்லடம் தொகுதில நின்னு ஓட்டை பிரிக்கப்போறேன்..ஈஈஈஈஈ
பாரத்... பாரதி... said...
ReplyDelete世界上最好的外套杀 手世界上最好的外套杀手世界上最好的外套杀手世界 上最好的世界上最好的外套杀手外套杀手 世界上最好的外套杀手
//
ஹி..ஹி.. விடுண்ணா.. விடுண்ணா...
Blogger விக்கி உலகம் said...
ReplyDeleteஎன்ன தல வந்தீங்க கேட்டீங்க போயிட்டீங்க ஹி ஹி !!
//
வந்து , ’இருந்துட்டு’ போலாம்னு இருந்தேன்.. நல்ல பதிவ எழுதியிருக்கீங்க.. எதுக்கு நாற வைக்கனுமுனு ஓடி வந்துட்டேன்.. ஹி..ஹி
பெரிய தெய்வங்கள் மட்டும் வாழ்ந்தா போதுமா? குட்டி பிசாசுங்க, அதாவது குட்டி தெய்வங்களுக்கும் ஒரு வாழ்க போட்டு வையுங்க...பின்னாடி உதவும் அண்ணே...! :-)
ReplyDeleteஎஸ்.கே said...
ReplyDeleteவாழ்க! வாழ்க!
//
ஓஓஓஓஓஓஓஓ
சேட்டைக்காரன் said...
ReplyDeleteபெரிய தெய்வங்கள் மட்டும் வாழ்ந்தா போதுமா? குட்டி பிசாசுங்க, அதாவது குட்டி தெய்வங்களுக்கும் ஒரு வாழ்க போட்டு வையுங்க...பின்னாடி உதவும் அண்ணே...! :-)
//
ஹி..ஹி.. கடைசியா விடுபட்ட எல்லாருக்கும் சேர்த்து ஒரு வணக்கத்தை போட்டு வச்சுக்கலாம் சேட்டை.. பின்னாடி உதவும்..ஹி.ஹி
பட்டாபட்டி வாழ்க!
ReplyDeleteபட்டாபட்டி வாழ்க!
pop-up ஆகி வர விண்டோல கமெண்ட் போட முடியுது. ஆனா உங்க பிளாக் இப்ப பார்க்க முடியலை:-(
ReplyDeleteஆனா காரணம் புரியுது. pop-up கமெண்ட் விண்டோ bloogger.comனு இருக்கு.
ஆனா பிளாக் blogspot.comனு இருக்கு. இந்த பிளாக்ஸ்பாட்தான் சரியா வொர்க் ஆகலை!
ஆனா காரணம் புரியுது. pop-up கமெண்ட் விண்டோ bloogger.comனு இருக்கு.
ReplyDeleteஆனா பிளாக் blogspot.comனு இருக்கு. இந்த பிளாக்ஸ்பாட்தான் சரியா வொர்க் ஆகலை!
//
விடுண்ணா.. என்ன கர்மத்தை எழுதியிருக்கப்போறேன்?... ஹி..ஹி
சீக்கிரம் இந்த ப்ளாக்குக்கு , பால் ஊத்திட்டு ஜெர்மன் இல்லாட்டி ஸ்விஸ், போய் செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன்... ஹி..ஹி
டாக்டர் கையெழுத்துதான் புரியாது. கருமம் டாக்டர் எழுதின பதிவும் புரிய மாடேங்குதே
ReplyDeleteபை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!
ReplyDeleteஅடபாவி இப்பிடி வேற கிளம்பிட்டியா நீ...
ReplyDeleteஇரும் இரும் மொக்கையன் செல்வாவை அனுப்புறேன் உம்மை போட்டு தள்ள...
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteடாக்டர் கையெழுத்துதான் புரியாது. கருமம் டாக்டர் எழுதின பதிவும் புரிய மாடேங்குதே
//
இதெல்லாம் ஓவரு...!!!!
என்னமோ, இதுக்குமுன்னாடி போட்ட பதிவெல்லாம் புரிஞ்சமாறி, அதாவது, ” HR மேனேஜர் “, மாறி பேசக்கூடாது...
சொல்லிப்புட்டேன்..
ஆமா, போனதடவை சிங்கை வந்தபோது , உன்னோட குரோமோசோமை,ஏதோ சீன யுவதிகிட்ட கொடுத்துட்டு போயிட்டியாம்.. . நிசமா?..
ஹி..ஹி..
Blogger sakthistudycentre-கருன் said...
ReplyDeleteபை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!
//
ஹி..ஹி.. சனிய, பத்திரிக்கை வெச்சு கூப்பிடறீங்களே பாஸு...
இதோ வரேன்...
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteடாக்டர் கையெழுத்துதான் புரியாது. கருமம் டாக்டர் எழுதின பதிவும் புரிய மாடேங்குதே
//
இதெல்லாம் ஓவரு...!!!!
என்னமோ, இதுக்குமுன்னாடி போட்ட பதிவெல்லாம் புரிஞ்சமாறி, அதாவது, ” HR மேனேஜர் “, மாறி பேசக்கூடாது...
சொல்லிப்புட்டேன்..
ஆமா, போனதடவை சிங்கை வந்தபோது , உன்னோட குரோமோசோமை,ஏதோ சீன யுவதிகிட்ட கொடுத்துட்டு போயிட்டியாம்.. . நிசமா?..
ஹி..ஹி..///
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா. வெறும்பய கிட்ட நாம இங்க வந்தத யார்கிட்டயும் சொல்லாதேன்னு சொன்னனே.. ஹிஹி
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஅடபாவி இப்பிடி வேற கிளம்பிட்டியா நீ...
இரும் இரும் மொக்கையன் செல்வாவை அனுப்புறேன் உம்மை போட்டு தள்ள...
//
ஹி..ஹி.. யாரு...ஓ வடைவங்கியா?..
அனுப்புங்க..அனுப்புங்க. சண்டைக்கு யாருமே இல்லையேனு இருந்தேன்..
வாயில பாலை வார்த்தீங்க...
ஹி..ஹி
@ரமேஸு
ReplyDeleteஉங்களுக்கும் தெரிஞ்சு போச்சா. வெறும்பய கிட்ட நாம இங்க வந்தத யார்கிட்டயும் சொல்லாதேன்னு சொன்னனே.. ஹிஹி
//
இரு..இரு.. ஊருல பொண்ணு பார்க்கியாமே?..
சீன யுவதிக்கு என்ன பதில் சொல்லப்போறே..?.
ஹி..ஹி நான் சீன டாக்டர் ஆனதும், என்னமோ தெரியலே மச்சி.. அவிகளுக்கு ஏதாவது பிரச்சனைனா, உம்மை போட்டு தள்ள புஜம் துடிக்குது..
@தமிழ்.வெப்துனியா.காம்: 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று கைது செய்யப்பட்டவர் ஒருவர், கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்திருக்கிறது என்று சொல்வதைப் பார்க்கும் போது, இந்த ஊழல் தி.மு.க.வையும், முதலமைச்சர் கருணாநிதியையும், அவர் சாந்திருக்கும் கூட்டணியையும் பாதிப்பது போல் சூழல் இருப்பதாகத் தெரிகிறது. இது அவர்களுக்கு எப்படி அமையும்?
ReplyDeleteஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பதே சனியும், புதனும்தான். அலைவரிசை, எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்டது எல்லாவற்றிற்குமே சனியும், புதனும்தான் காரகத்துவமாக வருகிறார்கள். தற்பொழுது சனி வக்கிரமடைய ஆரம்பித்திருக்கிறார். இது ஆளும் அரசுகளை பாதிக்கக்கூடியது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டையுமே பாதிக்கக்கூடியது.
//
ஓ .. இவ்வளவுக்கும் காரணம் சனியாம்..சே.. இது தெரியாம..
பேசாம த்லைநகரை திருநள்ளாருக்கு மாத்திடுங்க தலீவா...
http://tamil.webdunia.com/religion/astrology/quesionanswer/1102/10/1110210043_1.htm
ReplyDelete//ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பதே சனியும், புதனும்தான். அலைவரிசை, எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்டது எல்லாவற்றிற்குமே சனியும், புதனும்தான் காரகத்துவமாக வருகிறார்கள். தற்பொழுது சனி வக்கிரமடைய ஆரம்பித்திருக்கிறார். இது ஆளும் அரசுகளை பாதிக்கக்கூடியது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டையுமே பாதிக்கக்கூடியது. //
ReplyDeleteஅடக்கடவுளே இன்னும் இந்த விசயத்தை வெச்சு எத்தனை காமெடி வரப்போகுதோ!
//தற்பொழுது குருவும் சனியால் பார்க்கப்படுகிறார். இந்த குருதான் அரசாட்சி, அரசாங்கம், ஆள்பவர்கள், அதிகாரிகள் இதற்கெல்லாம் உரிய கிரகம். இந்த குரு தனது சொந்த வீட்டில் இருந்தாலும் பாவ கிரகமான சனியால் பார்க்கப்படுவதால் அதிகாரிகள் போன்றவர்களுக்கு அடுத்தடுத்து சில பிரச்சனைகள், கைதுகள் போன்ற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. //
பாவம்!
பட்டு!நானெல்லாம் மண்டைல ஒரு கொட்டுத்தான் வைக்கிறேன்.நீங்க இந்த அடி அடிக்கிறீங்க!எப்படித்தான் தாங்குறாங்கய்ன்னு தெரியலையே!!
ReplyDeleteஉங்களுக்கும் சோதனையா
ReplyDeleteஉங்களுக்கு பரிசா வெங்காயத்தால் ஆனா ஒரு மாலை பரிசளிக்க போறோம் ///
333333333 ம் வட்டம் சார்பில்
விஜய் அப்பா சந்திரசேகரை முதல்வர் வரிசையில் சேர்த்திருக்கலாமே
குறிப்பாக, சோனியா காந்தியினுடைய கிரக அமைப்புகள் படுமோசமாக இருக்கிறது. அவருக்கு மே மாதம் வரைக்கும் மோசமான காலகட்டம் இருக்கிறது. இது அடுத்தடுத்து மத்திய அரசிற்கு பெரிய சறுக்கல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இது இல்லாமல், இன்னும் சில பிரச்சனைகள், சில ஊழல்கள் எல்லாம் கூட வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
ReplyDelete//பேசாம த்லைநகரை திருநள்ளாருக்கு மாத்திடுங்க தலீவா...//
ReplyDeleteக்கும்!நானே நேற்று கார் உதிரி பாகம் வாங்க காத்துகிட்டிருக்கும் போது தஞ்சாவூர்காரர் எந்த ஊருன்னு கேட்க நானும் நம்ம ஊரு பேரைச் சொல்ல,கூடவே தலைநகரை கோயம்புத்தூருக்கு மாத்திடனும்ன்னு நினைச்சிகிட்டிருக்கேன்னேன்:)
காரணமும் சொன்னேன் எல்லாமே பொடி நடையா போகும் தூரத்துல விமான நிலையம்,பஸ் ஸ்டேண்டு,ரயில் நிலையம்ன்னு எந்த ஊருக்கும் இந்த வசதி இருக்காது.கூடவே அந்நியச்செலவாணி ஈட்டித்தரும் தொழில் நகரம் மற்றும் திருப்பூர், இதர விவசாய பூமி.
தொழில்கள்,கடல் ஏற்றுமதின்னு சென்னையை வச்சிகிட்டு ஓரளவுக்காவது நல்ல நிர்வாகம் கோவையா இருந்தா நல்லாயிருக்குமுல்ல?
யோசிங்க மக்கா!
@ராஜ நடராஜன் said... 28
ReplyDeleteபட்டு!நானெல்லாம் மண்டைல ஒரு கொட்டுத்தான் வைக்கிறேன்.நீங்க இந்த அடி அடிக்கிறீங்க!எப்படித்தான் தாங்குறாங்கய்ன்னு தெரியலையே!!
//
விடுங்கண்ணே..அவங்க, வெக்கம் மானம் பார்த்தா, மக்களை எப்படிண்ணே காப்பாற்றுவது?!!! ஹி..ஹி
:-)
விஜய் அப்பா சந்திரசேகரை முதல்வர் வரிசையில் சேர்த்திருக்கலாமே//
ReplyDeleteஓ.. விடுங்க.. அவருக்கு லண்டனை எழுதிவெச்சிடலாம்..
இதில் கனிமொழியின் மகன் ஆதித்யாவை விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்? (மன்னிக்கணும் அந்த குட்டி தலைவனின் இனிசியல் தெரியல...அதான்.......போடல :)))
ReplyDeleteதொழில்கள்,கடல் ஏற்றுமதின்னு சென்னையை வச்சிகிட்டு ஓரளவுக்காவது நல்ல நிர்வாகம் கோவையா இருந்தா நல்லாயிருக்குமுல்ல?
ReplyDeleteயோசிங்க மக்கா!
//
அதுக்குதானே கனிஅக்காவும், லாட்டரிகாரரும் சேர்ந்து, ஊரையே வளை ,வளைனு வளைச்சு போட்டுக்கிட்டு இருக்காங்க..
இன்னும் கொஞ்சம் டைம் கொடுக்கலாம்ண்ணே..
ஹி..ஹி
Blogger வைகை said...
ReplyDeleteஇதில் கனிமொழியின் மகன் ஆதித்யாவை விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்? (மன்னிக்கணும் அந்த குட்டி தலைவனின் இனிசியல் தெரியல...அதான்.......போடல :)))
//
ஹி..ஹி.. குசும்பு வோய்..
முந்தைய பின்னூட்ட தொடர்ச்சியா தலீவரும் குடும்பமும் தில்லாலங்கடி வேலை செஞ்சுகிட்டே தானும் கெட்டு டெல்லித்தலீவிக்கு ஜால்ரா போட்டதுல இப்போ சென்னை இலங்கை கடல் வழியா சீனாக்காரன் பார்வையில இருக்குது.சொல்றத சொல்லிப்புட்டேன்.
ReplyDeleteபோகும் தூரத்துல விமான நிலையம்,பஸ் ஸ்டேண்டு,ரயில் நிலையம்ன்னு எந்த ஊருக்கும் இந்த வசதி இருக்காது.
ReplyDelete//
அண்ணே.. மன்னிச்சிடுங்க...பெரிய தப்பு நடந்துபோச்சு..
இலங்கையில ஏதாவதுனு கொஞ்சம் சீக்கிரமா நீயூஸ் வந்து ,காந்திகளுக்கு தந்தி அடிக்கலாமில்ல...
அது தெரியாம ஒளரிட்டேனே..மன்னிச்சுக்குங்க... ஈஈஈஈஈஈஈ
Blogger ராஜ நடராஜன் said...
ReplyDeleteமுந்தைய பின்னூட்ட தொடர்ச்சியா தலீவரும் குடும்பமும் தில்லாலங்கடி வேலை செஞ்சுகிட்டே தானும் கெட்டு டெல்லித்தலீவிக்கு ஜால்ரா போட்டதுல இப்போ சென்னை இலங்கை கடல் வழியா சீனாக்காரன் பார்வையில இருக்குது.சொல்றத சொல்லிப்புட்டேன்.
//
எப்போ இத்தாலியம்மா வந்து , இந்திய பாதுகாப்பை பற்றி அறியும் உயர்ந்த நிலைக்கு போனாங்களோ..சே..சே.. போகவைத்தோமோ, அன்னைக்கே,
ஆப்பை வெச்சுட்டானுக...
உம்.. பார்ப்போம்ண்ணே..
( எப்படியும் காந்திகளும், நிதிகளும் ஸ்விஸ் போய் செட்டில் ஆயிடுவாங்க சீக்கிரமா.. )..
என்ன பட்டாப்பட்டி.. குடும்பத்துல கொழப்பத்த வைக்கற?? கனி மொழி யோட நிறுத்திட்டா?????. 3G , 4G எத்தன டிக்கெட் இருக்கு அந்த குடும்பத்துல??? நண்டு சிண்டு எல்லாம் ஒரு 50 உருப்படி தேறுமே.. எல்லார் பேரையும் சேர்த்து பதிவ திருத்தி எழுதுப்பா.... பீச்சு காலியா இருக்கு , காலைல டிபன் சாப்டிட்டு வந்து , அர மணி நேரம் உண்ணாவிரதம் உக்காந்துட போறாரு....
ReplyDelete//பாரத்... பாரதி... said... 5
ReplyDelete世界上最好的外套杀 手世界上最好的外套杀手世界上最好的外套杀手世界 上最好的世界上最好的外套杀手外套杀手 世界上最好的外套杀手
February 11, 2011 3:0//
நீங்க இப்படி கமெண்டு போட்டா எங்க தலைவருக்கு புரியாதுன்னு நெனைச்சீங்களா?? தலைவரு இப்பதான் சைனாவுல போயி டாக்ட்ரேட் பட்டம் வாங்கிட்டு வந்துருக்காரு அதனால அவருக்கு புரியும்..ஹிஹி
சஹஸ்ரநாம அர்ச்சனை நல்லா இருக்குங்க.
ReplyDelete///// என்னாங்கய்யா நடக்குது தமிழ்நாட்டுலே.
ReplyDelete////
ஒருத்தனும் நடக்க மாற்றன்றான்..,எல்லாரும் ஆடுறாங்க ..,பின்னே தெருக்கு தெரு டாஸ்மாக்.,தக்காளி நீ வேணா பாரேன் ..,தமிழ் நாட்ல மக்கள் தொகை கணிசமா குறையபோது இன்னும் இருபது வருஷத்துல ...,
யுவ்ராஜ் பட்டாப்பட்டிஜி ஜே
ReplyDelete//// ஹி..ஹி.. கூகுளை ஆண்டவரையும் விலைக்கு வாங்கிட்டாங்களா?////
ReplyDeleteஹி ஹி ஹி ஹி .,விடு விடு ..,நம்மகும் காலம் வரமாலையா போய்டும்
//// @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteடாக்டர் கையெழுத்துதான் புரியாது. கருமம் டாக்டர் எழுதின பதிவும் புரிய மாடேங்குதே
//
இதெல்லாம் ஓவரு...!!!!
என்னமோ, இதுக்குமுன்னாடி போட்ட பதிவெல்லாம் புரிஞ்சமாறி, அதாவது, ” HR மேனேஜர் “, மாறி பேசக்கூடாது...///
இன்னாது ரமேஷ் எச்சகலை மேனஜரா !!!!!!! :))))))
@ராஜ நடராஜன் said...
ReplyDelete//விரோதிகள்... விரைவில் போர் என்றெல்லாம் புகைந்துகொண்டு இருந்த நிலையில், திடீர் அதிர்ச்சி... சீன மொழியை இந்தியப் பாடத் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் சீன மொழியும் சேர்க்கப்படுமாம். 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்’ பாட்டை சீனாவில் மொழி பெயருங்கப்பா!
//
அண்ணே..நாம பேசிக்கிட்டு இருக்கும்போதே , இப்படி பண்ணீட்டாங்க.. இது ஆனந்தவிகடன்ல வந்திருக்கும் நீயூஸ்..
பட்டாபட்டி வாழ்க!
ReplyDeleteபட்டாபட்டி வாழ்க!
வருங்கால வருங்கால முதல்வர் பட்டாபட்டி வாழ்க!
வருங்கால வருங்கால முதல்வர் பட்டாபட்டி வாழ்க!
வருங்கால முதல்வர் பட்டாபட்டி வாழ்க...
ReplyDeleteவருங்கால பிரதமமந்திரி பட்டாபட்டிவாழ்க..வாழ்க..
வருங்கால ஜனாதிபதி வாழ்க பட்டாபட்டிவாழ்க..வாழ்க..
வருங்க கால சிங்கை நாட்டு தளபதி வாழ்க வாழ்க.......
சின்ன கேப்டன் வாழ்க....!
ReplyDeleteபெரிய கேப்டன் வாழ்க.....!
சின்ன டாகுடர் வாழ்க....
ReplyDeleteபெரிய டாகுடர் வாழ்க...
சின்னத்தளபதி வால்க...
ReplyDeleteபெரியதளபதி வால்க...
சின்ன எசமான் வால்க...
ReplyDeleteபெரிய எசமான் வால்க...
சின்னமேடம் வால்க...
ReplyDeleteபெரிய மேடம் வால்க...
தன்மானத்தமிழன் வால்க...
ReplyDeleteபட்டா நாமதான் இங்கேயே செட்டிலாகப் போரேமே எதுக்கு கவலை
ReplyDeleteஅதுவுமிலாம சைனா குட்டிகளுக்கு கராத்தே தெரியுமே :-))
இப்போதான் கூகிள் வேலை செய்கிறது .
ReplyDeleteஇது கருணாநிதி குடும்பத்தின் சதியாக இருக்கும் .
ரெண்டு நாள் கூகிள் வேலை செய்யாததுக்கு தார்மீக பொறுப்பேற்று மைனாரிட்டி தி.மூ.க. அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
கூகுள் வேலை செய்யலை.. அதுக்கே இப்படி பதட்டப்படறோம். இந்த அரசாங்கமே வேலை செய்யாம இருக்கே
ReplyDelete//வைகை said... 34
ReplyDeleteஇதில் கனிமொழியின் மகன் ஆதித்யாவை விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்? (மன்னிக்கணும் அந்த குட்டி தலைவனின் இனிசியல் தெரியல...அதான்.......போடல :)))
//
vaigai rocks ha....ha...haa....
:)
confirmed ... பட்டாப்பட்டி .............கள்வனின் காதலிக்கு கம்பெனி குடுக்க போய்டாபல.....( பட்டாப்பட்டிக்கு ஐஸ் கிரீம் குடுக்க புடிக்காதே..)
ReplyDelete@அப்பாவி
ReplyDeleteஹி ஹி இருக்கோமல்ல
என்ன தல முக்கியமான ஒருத்தர மறந்திடிங்க அவர் தாங்க
ReplyDeleteவாழ்க! வாழ்க ! வருங்கால முதல்வர் பட்டாப்பட்டி.....................................