Pages

Thursday, February 10, 2011

பஞ்ச நாதாரிகள்...

.
.
.
ரெண்டுநாளா மனசை அரிச்சுக்கிட்டு இருந்த விசயம், வாந்தியெடுக்கலேனா, வயிறு வலிக்கும் பிரதர். ஹி..ஹி  அதாம்பா, நம்ம கலைஞரின், “தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் இல்லை” என்ற பொ(க)ன்மொழி பற்றி.

தலைவர் மனசு வருத்தப்படும்படி எவ்வளவு கொட்டம் அடிச்சிருக்கோமே!. சே.. மனசு கஷ்டமாயிருக்கு பாஸ்..  ( யாராவது, இந்த பொழப்புக்கு, பேசாமா சாரு மாறி பின்னாடி காட்டிக்கிட்டு நின்று இருக்கலாம்னு  சொன்னீங்க...திரும்பவும் கஷ்டமாயிடும். சொல்லிட்டேன்...) 

அரசியல் நாகரீகம்னா என்னானு தெரியுமா?. போங்கய்யா போங்க.. போய் தெரிஞ்சுக்கிட்டு வந்து அரசியல்  சாக்கடையில, மூழ்கி முத்து எடுங்க. பாவம். எவ்வளவு வருட அரசியல் அனுபவம். இதுவரை வாய் மேல பல்  போட்டு யாராவது மனசு நோகும்படி பண்ணியிருக்காரா?.  சேர நாட்டுக்கு ஒரு இளவரசி, பாண்டியநாட்டுக்கு  ஒரு இளவரசன் என்று பட்டம் சூட்டிவிட்டு, சோழநாட்டுக்கு யார்? என மண்டை உடைத்துக்கொண்டிருக்கும்  பெரியவரை நக்கல், கேலி, எகத்தாளம், எள்ளிநகை.. தாங்கலையயா.. அதனாலே..அவரு காலம் வரை , யாரும் அவரை கிண்டல்  செய்யவேண்டாம். ப்ளீஸ்.. நாம கேடுகெட்டுப்போவது இது என்ன முதல்முறையா?..


அடுத்து. இவரு ஒரு பிரபலபதிவர். அன்னைக்கே ஸ்பெக்ரம் ஊழலைப்பற்றி ஒரு பதிவை போட்டார். யாரும் கேட்கலையே. ’ராசா எவ்வளவு நல்லவரு. ஊழல்னா என்னானே தெரியாத உத்தமபுருசரு. கனியிருக்க, காயை யாராவது எடுப்பாங்களா?’னு..

நானும்கூட, ‘என்னடா இந்த மனுஷன் , வெட்கமேயில்லாம Diaper போட்டுக்கிட்டு பதிவெழுதராரோ?’னு நினைச்சேன்.   நான் அப்படி நினைச்சது நாகரீகமில்லதான்.    என்ன செய்ய பாஸு?.    பாவி புத்தி பரிதவிக்குதே!. எப்ப ராசாவை தூக்கி உள்ளபோட்டாங்களோ, அன்னைக்கே மனசு ஒடஞ்சிடுச்சு சார்.

எவ்வளவு நல்ல மனுஷன்.. ஹி..ஹி.. இப்ப ’நல்ல மனுஷ’னு நான் சொன்னது அந்த பதிவரை..  ஹி..ஹி எப்படியும் நாகரீகமா, அந்த பதிவை(எப்பவும்போல) டெலிட் பண்ணிக்கிட்டு, அடுத்த மேட்டர் எழுத ஆரப்பிச்சுடுவாரு..வெட்கமா?.. சே.. விடுங்க பாஸ்..இதுக்கு இன்னொரு பேரு ’தன்னம்பிக்கை’.

ஆங். அவரோட அடுத்த மேட்டர், ’குஸ்பு, தும்மினால் மூக்கிலிருந்து வருவது சளியா இல்லை சனியனா?’.   எனக்கு எப்படி தெரியும்னு கேட்கிறீங்களா?.. இது நேயர் விருப்பமா அவருகிட்ட நான் கேட்டிருப்பது.... பார்ப்போம்.. எழுதினா, நாகரீகம்னா என்னானு தெரிஞ்சுக்க முயற்சிப்பேன்.

அவரு யாரு? பேரு என்னவா?.. ஹி..ஹி ..லொக்..லக்..லொக்..(சே.. இருமலா இருக்கு பாஸ்..) பாருங்க.. பேனா வெச்சு நோண்டிக்கிட்டிருப்பாரே. அவரேதான் (’கழக அல்லக்கை’னு யாராவது நாகரீகம் தெரியாம சொன்னீங்க.. நாகரீகமா, பன்னிக்குட்டிய வெச்சு கடிக்கவெச்சுடுவேன். கபர்தார்..)


அடுத்து, பிராப்(ள)ல பதிவர். அதாம்பா.. நாலு கால் அப்பிராணி.. ஆங்.. நன்றியுள்ள ஜென்மம்.  அந்த பீஸு என்னடானா,  திடீர்னு வெஜிடேரியன் மீல்ஸா, ’ஹிட், பேண்ட், சர்ட் , மயிறு, மசிரு...உம்.. ஒரு எழவும் வேண்டாம். இதுவரை நான் கிழிச்சதே பெருசு. இனிமேல, கேள்வி கேட்டா  அதுக்கு பதில் மட்டும் சொல்லப்போறேன்’னு ’படார்’னு ஒரு பிட்டை போட்டாரு.

சரி..பெரிசு சொல்லிடுச்சேனு, நானும், ’குஸ்புவின் பரிணாம வளர்ச்சி(?)பற்றி 10 வரிகளில் விளக்கவும்’னு கேட்டேன். இன்னைக்கு வரை பதிலும் வரவில்லை. உம்.. பார்ப்போம்.

அன்னைக்கே வெளியூரான் சொன்னான். அந்தாளு,  “பின்னாடி நோண்டி,அதையும் மோந்து பார்ப்பான்”னு.  நான் நம்பவில்லை.  இப்ப நிருப்பிச்சுட்டார்.   ’சாதியாம், சந்தனமாம்’.  கஷ்டமய்யா சாமீ.. ’உமக்கும் எல்லோரையும் போல கழிவுதான் வரும்னு சொன்னா,  ‘இல்லை..இல்லை.. சமீபத்தில், அதாவது 1934-ல் இருந்து ஒரு சாமியாரின் ஆசியால்,  எனக்கு சந்தனமா வருது’னு உளரிக்கிட்டு இருக்குது.   விடுங்க...  என்னமோ பண்ணட்டும்..


ஆங்.. சொல்லமறந்துட்டேனே. என்னிடம் யாராவது வந்து , ’நித்தியும், ரஞ்சிதாவும் உடன்பிறப்புக்கள்’னு சொன்னா,  ’இருக்கும்போல’னு ,அப்பாவியா தலையாட்டும் நல்ல பையன்.

அதனால இந்த அரசியல் நாகரீகம் பற்றி  தெரிஞ்சவங்க, முக்கியமா அதில் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள்,தயவு செய்து ஒரு மெயிலை தட்டிவிடுங்க ’100ரூபாய்(?) வெச்சு’, உங்களிடம் சீடனாகி விடுகிறேன்.

வரட்டா...
.
.
.

58 comments:

  1. வாழ்க அரசியல்..

    நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹ
    ..

    ReplyDelete
  2. டவுசரை உருவிட்டீங்க மக்கா.............

    ReplyDelete
  3. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்.

    ReplyDelete
  4. காலம் கெட்டுப் பேச்சி.. வெறன்ன சொல்ல..

    ReplyDelete
  5. அடடா! என்னவென்று சொல்வதம்மா....

    ReplyDelete
  6. ஆங். அவரோட அடுத்த மேட்டர், ’குஸ்பு, தும்மினால் மூக்கிலிருந்து வருவது சளியா இல்லை சனியனா?’.///

    இத வேற மாதிரி கேட்ருக்கலாமோ? :)

    ReplyDelete
  7. எச்சரிக்கை:
    டுபாக்கூர் யுனிவர்சிட்டி அளித்த டாக்டர் பட்டதை இவ்வாறு சைனா/ மலாய் மொழியில் போட்டுகொள்வது யுனிவர்சிடியின் சட்டத்திற்கு புறம்பானது.

    ReplyDelete
  8. ’குஸ்புவின் பரிணாம வளர்ச்சி(?)பற்றி 10 வரிகளில் விளக்கவும்’னு கேட்டேன். ////

    இதுக்கு புள்ளையார் சுழி போடவே பத்து வரி பத்தாதே?

    ReplyDelete
  9. ’நித்தியும், ரஞ்சிதாவும் உடன்பிறப்புக்கள்’னு சொன்னா///

    ஆமா...உடன் இருக்கும் பிறப்புகள் :))

    ReplyDelete
  10. நாலு பேர் அப்படியும் தான் இருப்பான். விடுங்க டாக்டர் பட்டா பட்டி . அது என்ன சகட்டு மேனிக்கு பின் பக்கம் பத்தியே எழுதுறாங்க கொஞ்ச நாலா ? எல்லாம் அந்த சாரு வால் வந்த கருமம்.

    ReplyDelete
  11. தல

    நல்ல ப்ளோ இருக்கு இன்னும் கொஞ்சம் திருத்தமா எழுதிருக்கலாம்.

    உப்பு, உரப்பு கம்மியா இருக்கு என்னாச்சு கோயிலுக்கு போயிட்டு வந்து எழுதினீங்களா?

    ReplyDelete
  12. Blogger கக்கு - மாணிக்கம் said...

    எச்சரிக்கை:
    டுபாக்கூர் யுனிவர்சிட்டி அளித்த டாக்டர் பட்டதை இவ்வாறு சைனா/ மலாய் மொழியில் போட்டுகொள்வது யுனிவர்சிடியின் சட்டத்திற்கு புறம்பானது.
    //

    சே.சே அப்படி இல்லண்ணே.. ரத்தம் வராமா அறுப்பதை பற்றி, சைனாவில ரெண்டு மாசம் இருந்து படிச்சேன்.. அதான் அதையும் போட்டுக்கிட்டேன்..ஹி.ஹி

    ReplyDelete
  13. Blogger வைகை said...

    ஆங். அவரோட அடுத்த மேட்டர், ’குஸ்பு, தும்மினால் மூக்கிலிருந்து வருவது சளியா இல்லை சனியனா?’.///

    இத வேற மாதிரி கேட்ருக்கலாமோ? :)
    //

    இது நாகரீகம் பற்றிய பதிவு பிரதர்.. அதான்ன்ன்ன்ன்ன்ன்.. ஹி..ஹி

    ReplyDelete
  14. // கக்கு - மாணிக்கம் said...
    எச்சரிக்கை:
    டுபாக்கூர் யுனிவர்சிட்டி அளித்த டாக்டர் பட்டதை இவ்வாறு சைனா/ மலாய் மொழியில் போட்டுகொள்வது யுனிவர்சிடியின் சட்டத்திற்கு புறம்பானது.//

    இந்த சைனீஸ் நியூ இயர் லீவுல சைனாவுக்கு போய்ட்டு டாக்டர் பட்டம் வாங்கிட்டு வந்தீங்களா அண்ணே ... :))

    ReplyDelete
  15. கலைஞர் தன் சக்திக்கு மீறி எல்லாம் போகும் போது இப்படி நா தழுதழுக்க இப்படி ஏதாவது சொல்வார்...இதுக்கு அர்த்தம் தா.பாண்டியன் ,சுப்ரமணியம் சாமி உங்களை கெஞ்சரேன் என்னை நண்பனா ஏத்துக்குங்க

    ReplyDelete
  16. Blogger யாசவி said...

    தல

    நல்ல ப்ளோ இருக்கு இன்னும் கொஞ்சம் திருத்தமா எழுதிருக்கலாம்.

    உப்பு, உரப்பு கம்மியா இருக்கு என்னாச்சு கோயிலுக்கு போயிட்டு வந்து எழுதினீங்களா?
    //

    அப்படியில்லைங்க... நாகரீஈஈஈகமா எழுதியிருக்கேன்..

    ReplyDelete
  17. எழுத்து நடையும், சொல்வீச்சும் சூப்பராக இருக்கு! அரசியல் நையாண்டிக்கு, இந்த மாதிரி எழுதுவதுதான் பொருத்தமானது! வாழ்த்துக்கள் சார்!!

    ReplyDelete
  18. @ஆர்.கே.சதீஷ்குமார் said...

    கலைஞர் தன் சக்திக்கு மீறி எல்லாம் போகும் போது
    //

    என்ன சார்?.. இப்பதான் diaper விலை, வெங்காய விலையைவிட கம்மியா இருக்குதாமே..!!

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ said...

    டவுசரை உருவிட்டீங்க மக்கா.............
    //

    ஹி..ஹி நானே பய்ய்ய்யந்துபோஈஈஈஈஈய் இருக்கேன்..ஹி..ஹி

    ReplyDelete
  20. Blogger மாணவன் said...

    // கக்கு - மாணிக்கம் said...
    எச்சரிக்கை:
    டுபாக்கூர் யுனிவர்சிட்டி அளித்த டாக்டர் பட்டதை இவ்வாறு சைனா/ மலாய் மொழியில் போட்டுகொள்வது யுனிவர்சிடியின் சட்டத்திற்கு புறம்பானது.//

    இந்த சைனீஸ் நியூ இயர் லீவுல சைனாவுக்கு போய்ட்டு டாக்டர் பட்டம் வாங்கிட்டு வந்தீங்களா அண்ணே ... :))
    //

    சே..சே.. இப்பதான் வீடியோ கான்பரன்ஸ் மூலமாவே கத்துக்கலாம்.. ஈஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
  21. @sakthistudycentre-கருன் said...
    வாழ்க அரசியல்..
    நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹ
    ..

    //

    ஆகா,..நீங்களுமா?


    @கொல்லான் said...
    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்.
    //

    வெறுத்துட்டீங்க போல...



    @பாட்டு ரசிகன் said...
    காலம் கெட்டுப் பேச்சி.. வெறன்ன சொல்ல..
    //

    ஹி..ஹி


    @எஸ்.கே said...

    அடடா! என்னவென்று சொல்வதம்மா....
    //

    ஏதாவது சொல்லீட்டுப்போங்க..ஆனா நாகரீகமா(?) சொல்லனும்.. ஹி..ஹி

    ReplyDelete
  22. இந்த மாதிரி பதிவை படிக்கும்போதுதான் டெரர் ப்ளாக் அமிர்தமாய் தெரிகிறது. ஹிஹி

    ReplyDelete
  23. நல்ல அருமையான சந்தேகம் சளி வருமா ?சனியன் வரும்மா ?
    சீகிரேம் சந்தேகத்த தீர்த்து எனக்கும் தீர்த்து வை

    ReplyDelete
  24. யோ ஏன்யா மேலே ஏதோ ஜிலேபிய பிச்சு போட்டு வெச்சிருக்கே? எங்கிட்ட கொடுத்திருந்தா நானாவது தின்னிருப்பேன்ல?

    ReplyDelete
  25. // சாரு மாறி பின்னாடி காட்டிக்கிட்டு//

    அழகா ஒரு 'பின்' நவீனத்துவ வார்த்தைய கண்டுபிடிச்சு தமிழ் கூறு நல்லுலகுக்கு அறிமுகப் படுத்தியிருக்காரு. அந்த வார்த்தை உபயோகிக்காம பழைய பஞ்சாங்க வார்த்தைகளையே உபயோகிக்கிறாங்க அப்படின்னு அவருடைய அல்லக்கைகள் அலுத்துக்கப் போறாங்க. :-)

    சமீபத்தில் (நெஜம்மாவே சமீபத்தில்தான்) சாரு, ராஜனிடம் மாட்டிய கதை இங்கே.
    http://www.facebook.com/permalink.php?story_fbid=109666265775848&id=100000799836753

    இந்த மாதிரி அவங்களும் பேஸ்புக்குக்கு வந்தா நம்மாளுங்க கிழிச்சித் தொங்கவிட்டுருவாங்க.

    :-)

    .

    ReplyDelete
  26. /////// நம்ம கலைஞரின், “தமிழ்நாட்டில் அரசியல் நாகரிகம் இல்லை” என்ற பொ(க)ன்மொழி பற்றி.////

    பழுத்த பழத்தின் புளுத்த மொழி.....

    ReplyDelete
  27. ’குஸ்புவின் பரிணாம வளர்ச்சி(?)பற்றி 10 வரிகளில் விளக்கவும்’னு கேட்டேன். இன்னைக்கு வரை பதிலும் வரவில்லை. உம்.. பார்ப்போம்///

    அண்ணே பதில் போட்டாருன்னா நம்ம மெய்லுக்கு கொஞ்சம் சொல்லுங்கண்ணே...... :)

    ReplyDelete
  28. ///////அடுத்து. இவரு ஒரு பிரபலபதிவர். அன்னைக்கே ஸ்பெக்ரம் ஊழலைப்பற்றி ஒரு பதிவை போட்டார். யாரும் கேட்கலையே. ’ராசா எவ்வளவு நல்லவரு. ஊழல்னா என்னானே தெரியாத ஊஉத்தமபுருசரு. கனியிருக்க, காயை யாராவது எடுப்பாங்களா?’னு../////

    யாருய்யா இது புதுசு புதுசா கெளம்பி வாராய்ங்க...?

    ReplyDelete
  29. //////அவரு யாரு? பேரு என்னவா?.. ஹி..ஹி ..லொக்..லக்..லொக்..(சே.. இருமலா இருக்கு பாஸ்..) பாருங்க.. பேனா வெச்சு நோண்டிக்கிட்டிருப்பாரே. அவரேதான் (’கழக அல்லக்கை’னு யாராவது நாகரீகம் தெரியாம சொன்னீங்க.. நாகரீகமா, பன்னிக்குட்டிய வெச்சு கடிக்கவெச்சுடுவேன். கபர்தார்..)/////

    புரிஞ்சிடுச்சு...புரிஞ்சுடுச்சு.... அல்லக்கைய அல்லக்கைன்னு சொல்லாம பின்னே நொல்லக்கைன்னா சொல்லுவாங்க.... (யோவ் நான் கடிக்கறது டீசன்ண்ட்டுன்னு யாருய்யா கெளப்பி விட்டவன்...?)

    ReplyDelete
  30. ஹாஹா,வாய்யா பட்டு...

    எம்பது வயசானாலும்,தினமும் சோம்பல் பார்க்காம,குடும்பத்துக்கு உழைக்கும் ச்சே.. மக்களுக்காக உழைக்கும் மாமனிதர் மனம் கோணும்படி நடந்துகொண்டமா?
    ச்சே.கேவலம்.யோவ்,நமக்கு கேவலம்ன்னு சொல்ல வந்தேன்.
    அய்யா மனச 'சாந்தி' படுத்த,(ஆமாய்யா,சாந்தி தான்) உடனடியா விழா எடுக்கணும்.அதிலே,தலைவர் செய்த சாதனைகளை எல்லாம் புட்டுபுட்டு வச்சு பாராட்டனும்.எலேய்,எவன்ல அது ஊடால புகுந்து spectrum,சர்க்காரியா,கலைஞர் டிவி,உண்ணாவிரதம்,வோட்டுக்கு காசு,விலைவாசி உயர்வுனு எல்லாம் சவுண்ட் கொடுக்குறது? அவன அடிச்சு துரத்துங்கய்யா. ஆங்,எங்க விட்டேன்? ஆமா,ஞாபகப்படுத்தணும்.ஞாபகப்படுத்தி,அடுத்த முறையும் இந்த நல்லாட்சி அமைய வைக்கணும்.ஹிஹி,காசு வாங்கிட்டு தான்.

    'கலி'ங்கர் வாழ்க!
    கங்கை கொண்ட ச்சே கலைஞர் டிவி கொண்ட தலைவர் வாழ்க!

    ReplyDelete
  31. ///////சரி..பெரிசு சொல்லிடுச்சேனு, நானும், ’குஸ்புவின் பரிணாம வளர்ச்சி(?)பற்றி 10 வரிகளில் விளக்கவும்’னு கேட்டேன். இன்னைக்கு வரை பதிலும் வரவில்லை. உம்.. பார்ப்போம்./////

    யோவ் அவர் ரேஞ்சுக்கு நமீதாவ பத்தியோ, கலாக்காவ பத்தியோ, அட்லீஸ்ட் ரஞ்சிய பத்தியோ கேட்டிருந்தா டக்குனு பதில் சொல்லியிருப்பார்ல?

    ReplyDelete
  32. ///////அன்னைக்கே வெளியூரான் சொன்னான். அந்தாளு, “பின்னாடி நோண்டி,அதையும் மோந்து பார்ப்பான்”னு. நான் நம்பவில்லை. இப்ப நிருப்பிச்சுட்டார். ’சாதியாம், சந்தனமாம்’. கஷ்டமய்யா சாமீ.. ’உமக்கும் எல்லோரையும் போல கழிவுதான் வரும்னு சொன்னா, ‘இல்லை..இல்லை.. சமீபத்தில், அதாவது 1934-ல் இருந்து ஒரு சாமியாரின் ஆசியால், எனக்கு சந்தனமா வருது’னு உளரிக்கிட்டு இருக்குது. விடுங்க... என்னமோ பண்ணட்டும்..//////

    அப்போ இவரைக் கொண்டு போயி மைசூர் சாண்டல் சோப்பு கம்பேணில விட்ருவமா? பைசாவாவது தேறுமே?

    ReplyDelete
  33. //////ஆங்.. சொல்லமறந்துட்டேனே. என்னிடம் யாராவது வந்து , ’நித்தியும், ரஞ்சிதாவும் உடன்பிறப்புக்கள்’னு சொன்னா, ’இருக்கும்போல’னு ,அப்பாவியா தலையாட்டும் நல்ல பையன்./////

    எல்லாம் ஒரு நப்பாசைல பண்றதுதான்....

    ReplyDelete
  34. யோவ் பட்டு,
    அன்னிக்கு ஒருத்தன் ஒண்ணு சொன்னான் கேளு தலைவர பத்தி,செம காண்டாயிட்டேன் நைனா!
    கனிமொழியின் மானம் காக்கவே உங்காளுக்கு நேரம் போதல,இதுல எப்படி தமிழ்மக்களின் உயிரைக் காப்பான்னு!
    டாஸ்மாக்ல அடிச்ச சரக்கெல்லாம் இறங்கிடுச்சு மாமே!

    மானாட மயிலாட தந்த 'எழுச்சி' தலைவன பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டான் அவன்?எதுனா ஐடியா கொடு நைனா அவன டபாய்கனும்..

    ReplyDelete
  35. //////அதனால இந்த அரசியல் நாகரீகம் பற்றி தெரிஞ்சவங்க, முக்கியமா அதில் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள்,தயவு செய்து ஒரு மெயிலை தட்டிவிடுங்க ’100ரூபாய்(?) வெச்சு’, உங்களிடம் சீடனாகி விடுகிறேன்./////

    அப்போ நம்ம சின்ன டாகுடரையும் பெரிய டாக்குடரையும் நான் ரெகமெண்டு பண்றேன், போயி மெம்பராயிக்கோ (அவிங்களே அதுக்கு 100 ரூவா கொடுப்பாய்ங்க....!0

    ReplyDelete
  36. //பழுத்த பழத்தின் புளுத்த மொழி.....//

    ஏலேய்,நீகாண்டி அக்கா க(ன்)னிமொழிய பத்தி எதுனா ராங்கா சொல்லி இருந்தனு தெரிய வந்தது,மவனே டகிலு பிகிலாயிடும் ஆமா!
    - தி(ருட்டு) மு.க நிர்வாகி.

    ReplyDelete
  37. //////LLUMINATI said...
    //பழுத்த பழத்தின் புளுத்த மொழி.....//

    ஏலேய்,நீகாண்டி அக்கா க(ன்)னிமொழிய பத்தி எதுனா ராங்கா சொல்லி இருந்தனு தெரிய வந்தது,மவனே டகிலு பிகிலாயிடும் ஆமா!
    - தி(ருட்டு) மு.க நிர்வாகி.

    February 10, 2011 6:18 PM//////

    நீயும் பழம் தின்னு கொட்டை போட்டுட்டியா நைனா.....?

    ReplyDelete
  38. திருடியே முன்னேறிய கலகம்February 10, 2011 at 6:23 PM

    இன்னா தல, தலிவரே எழுச்சி பத்தாம சோர்ந்து போய்னு கீராரு நீ வேற புடிங்கி வுட்ரியே......?

    ReplyDelete
  39. //ஹி..ஹி எப்படியும் நாகரீகமா, அந்த பதிவை(எப்பவும்போல) டெலிட் பண்ணிக்கிட்டு, அடுத்த மேட்டர் எழுத ஆரப்பிச்சுடுவாரு..வெட்கமா?.. சே.. விடுங்க பாஸ்..இதுக்கு இன்னொரு பேரு ’தன்னம்பிக்கை’. //

    ஆமா மச்சி,ஆளப் பொறந்தவர நீ என்ன தான் நோண்டினாலும்,ஒன்னியும் ஆவாது.அந்த நாகரீகம் உனக்கு இருக்கா?நீ ஏதோ உருப்படாத பய மாதிரி மானம் மயிருனு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிற?அந்த எழவெல்லாம் இருந்தா,கலைஞர் மாதிரி பெரிய ஆளா வர முடியுமாய்யா?

    ReplyDelete
  40. //குஸ்புவின் பரிணாம வளர்ச்சி(?)பற்றி 10 வரிகளில் விளக்கவும்’னு கேட்டேன்.//

    யோவ்,தப்பான இடத்தில தப்பு தப்பா கேள்வி கேட்டா எப்படிய்யா உனக்கு பதில் கிடைக்கும்? இதையே பேனா வச்சவர் கிட்ட கேட்டா, 'புள்ளி விவரத்தோட' பதில் கிடைக்கும்.ஹிஹி...

    ReplyDelete
  41. //இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்.//

    அதோட சேர்ந்து நீங்களும் தான் நாசமா போவீங்க.பரவாயில்லையா?

    ReplyDelete
  42. எவ்வளவு அடிச்சாலும் .... தாங்குறாரே, உண்மையிலே அவரு நல்லவரா இருப்பாரோ?

    ReplyDelete
  43. யோவ் பட்டா... இம்புட்டு தானா?!!! இவனுகள இன்னும் நாரா கிழிக்கணும்... நாகரிகம் பத்தி பேசுற ஆளுகள பாரு... பிம்பிளிக்கி பியா பீ....

    ReplyDelete
  44. எங்கேயோ..ஏதோ தப்பு நடந்துவிட்டது.

    நான் எங்கனா இருக்கனா?

    குசுபூ மூக்கிலிருந்து குசு விடுவார்கள் என்று இந்த பதிவிலிருந்து தெரிந்தூ..கொண்டேன்.

    ஆம்மா...அது யாரு குசுபூ?

    ReplyDelete
  45. உலகத்துக்கு நாகரீகம் சொல்லி கொடுத்ததே கலைஞர்தான். இப்ப தமிழ்நாட்டிலே அவர் ஆட்சியிலேயே எல்லாவற்றயும் போல் அதுவும் கொள்ளை போய்விட்டதா. உண்மையை சொன்னால் சமீபகாலமாக அவர் என்ன சொல்கிறாரென்றே எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  46. // யாராவது, இந்த பொழப்புக்கு, பேசாமா சாரு மாறி பின்னாடி காட்டிக்கிட்டு நின்று இருக்கலாம்னு சொன்னீங்க...திரும்பவும் கஷ்டமாயிடும். ////

    அப்படி செய்யறது புடிக்கலன்னா, வாய நல்லா தொறந்து வச்சுகிட்டு(தங்கபாலு மாதிரி)பீச்சு பக்கம் போகவும்.

    ///’ராசா எவ்வளவு நல்லவரு. ஊழல்னா என்னானே தெரியாத ஊஉத்தமபுருசரு. கனியிருக்க, காயை யாராவது எடுப்பாங்களா?////
    அவரு கனியோட து தப்பு,தப்பு மணி(money)யையும் எடுத்ததாலதான் உள்ளாற போயிருக்காரு.

    ///’கழக அல்லக்கை’னு யாராவது நாகரீகம் தெரியாம சொன்னீங்க.. நாகரீகமா, பன்னிக்குட்டிய வெச்சு கடிக்கவெச்சுடுவேன்.////
    அப்ப கழக சூ, சாரி உபி ன்னே சொல்லிடுறேன்.

    /// நானும், ’குஸ்புவின் பரிணாம வளர்ச்சி(?)பற்றி 10 வரிகளில் விளக்கவும்’னு கேட்டேன்.////
    ’டோண்டு’ ஆஸ்க் இண்டீசண்ட் கொஸ்டின் லைக் திஸ். ஹி டோண்டு ரீட் தமில்.

    இறுதியாக, அரசியல் நாகரீகம் பற்றி உடனே அறிந்துகொள்ள வெற்றிகொண்டான்,தீப்பொறி ஆறுமுகம்,எஸ்.எஸ்.சந்திரன் போன்றோரின் பேச்சுகளை இரண்டு நாட்கள் இடைவிடாமல் கேட்கவும். மற்றும் வாழைப்பழம் பயன்படுத்தவும்.(சாப்பிட அல்ல.)

    ReplyDelete
  47. கழகக் கண்மணி குஷ்பு வாழ்க!

    (கிழிச்சு விட்டுட்டு போயிட்டீங்களே தல?)

    ReplyDelete
  48. கழகக் கண்மணி குஷ்பு வாழ்க!

    (கிழிச்சு விட்டுட்டு போயிட்டீங்களே தல?)

    ReplyDelete
  49. ennaththa sollaa..athaan ellaaththaiyum solliputteengkalaee....

    ReplyDelete
  50. அடுத்த முதல்வரா யார் வந்தாலும் புதுசா ஒன்னும் நடக்க போவது இல்லை

    ReplyDelete
  51. குஷ்புக்கு ...10 ஜிபி ஹார்டிஸ்கில இடம் வேனுமே அதைப்போய் 10 வரியில.... ஓவர் குசும்பு ஓய்

    ReplyDelete
  52. தலைவரே தேர்தலுக்கு தயாரா இருங்க... சேத்து வச்சி எல்லோரையும் கும்மிரலாம் ..

    ReplyDelete
  53. ரெண்டுநாளா மனசை அரிச்சுக்கிட்டு இருந்த விசயம், வாந்தியெடுக்கலேனா, வயிறு வலிக்கும் பிரதர்....................//////////////

    வாந்தி எடுக்குறேன்னு சொல்லிட்டு இப்படி கழிஞ்சி வச்சிடீன்களே தல ......

    ஒரு பய சோடா விக்க முடியாது ஆமா....................

    ReplyDelete
  54. நாகரீகமா, பன்னிக்குட்டிய வெச்சு கடிக்கவெச்சுடுவேன்..............///////////////////


    கடிக்கிறதுல என்னையா நாகரீகம் ?

    ஒரு வேளை எச்சில் படாம கடிப்பாரோ ?

    ReplyDelete
  55. என்னப்பா ரொம்ப நாகரீகமா எழுதிகீறீங்க ஹி ஹி!

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!