.
.
.
ங்கொய்யா.. இனிமேல அரசியல் பற்றியே எழுதக்கூடாது என்ற, என்னுடைய உயரிய(?) கொள்கையை, தவிடுபொடியாக்கிய அரசியல் வித்தகர்களுக்கு என் வணக்கத்தை போட்டுக்கிறேன்.
அய்யா சாமிகளா.. நிசமாவே என்னால முடியலையா. உங்கள் வெறி, அதாங்க நாட்டை முன்னேற்றி, வல்லரசாக்கும் உங்கள் வெறி, கண்களில் மின்ன, ஊர் ஊராக நீங்கள் போடும் விளக்ககூட்டம். ங்கொ$%#%@த்தா.. விளங்கி, விளங்கி வீங்கிப்போனதுதான் மிச்சம்.
வாழைப்பழம். இது ஒரு மருத்துவ நிவாரணி. காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால், நிற்காமல் போகும் தலைவரின் பேச்சைப்போல. ஆகவே பெரியோர்களே,
தாய்மார்களே....ராசா குற்றமற்றவர்.. ராணி பரிசுத்தமானவர். இயற்கை(?) புனிதமானது... ஹி..ஹி. ஒன்று, இரண்டு, மூன்று.. அதற்குமேல முடியாமல் போனதுக்கு!!...
ஆகவே வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
---------------------------------------
தேர்தல்.. அன்றாடங்காய்சிகளை, அரசனாக்கி, மீண்டும் ஆண்டியாக்கும் ஒரு விழா, விரைவில் வரப்போகிறது. அதற்குள் எவ்வளவு தாவல்கள், குழிபறிப்புக்கள். தகிடுதத்தங்கள்.. உம்.. மூட்டு வழி வராம என்ன பண்ணும்?. பற்றாததற்க்கு, மீனவர்கள் கொலை. உழைத்து களைத்த மானுடத்தை, ஓய்வுகூட எடுக்கவிடாமல், வீதிக்கு இழுத்துவரும் சம்பவங்கள். பாவம். உடன்பிறவாவின் கைபற்றி, எதிர்நீச்சல் போடும் டான்சி ராணி. எவ்வளவுதான் தாங்குவார்கள் அரசியல் தெய்வங்கள்.
---------------------------------------
கலைஞரின் காலடி, அல்லது அன்னையின் காலடி.. சாரி பாஸ். தப்பா சொல்லிட்டேன். அன்னையின் பொற்பாதங்கள். தாங்கித்தாங்கி தரிசானதுதான் மிச்சம். நம்பிக்’கை’. அதுதான் எங்களின் ஒரே நம்பிக்’கை’.
:-)
உம்.. மக்களும், மாக்களும் இருக்கும் வரை, ஒன்றே தேவி.. ஒருவனே குலம். அன்னை வாழ்க.. அவர்தம் ஈன்றெடுத்த புதல்வன் வாழ்க. நாடு வாழ்க.
இளங்கோவன் ஒழிக.
---------------------------------------
@நமக்கு..
ஹி..ஹி.. எல்லாப்பயலும், நாட்டை முன்னேற்றுவோம், ஊழலை ஒழிப்போம்னு கூவிக்கிட்டே வருவானுக. பாவம் அவங்க, கொசு மாறி ஊழல்னு நினச்சுக்கிட்டு இருக்கும் அப்பாவி அரசியல்வியாதிகள். ஒரே ஒரு நிமிசம். அவர்களின் சூழ்நிலையில் நின்று யோசனைபண்ணிப்பாருங்க. உங்களுக்கு கைவசம் தொழில் இருக்கு. இல்லை சொந்த பிஸ்னஸ் இருக்கு. குடும்பம் இருக்கு, குட்டி இருக்கு . ஆனா இதையெல்லாம் விட அதிகமா இருப்பது சுயநலம். சரிதானே பாஸ்.
உங்கள் குடும்பம்,
உங்கள் குழந்தைகள்,
உங்கள் ஊர்,
உங்கள் நிலம்.
இப்படி ’உங்க உங்க’ இருந்தால், நாட்டை முன்னேறிச்செல்வது யார்?. அங்கதான் வரும் இந்த அரசியல் கேரக்டர்கள். ஆகவே, உங்கள் பிஸியான சூழ்நிலையிலும், நாட்டை காக்க போராடிவரும், அரசியல் நல்லுளங்களுக்கு, உங்கள் ஆதரவை தெரிவித்து
அவர்கள், நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல உறுதுணையாக இருங்கள்..
வாழ்க இந்தியா,
வளர்க இத்தாலி..
-----------------------------------------
டிஸ்கி 1.
எங்களை வெற்றிபெறச்செய்தால்,
அதை கட்டுவோம்,
இதை கட்டுவோம்,
இப்படி செய்வோம்,
அப்படி செய்வோம் என கூவி வருபவர்களை பார்த்திருப்பீர்கள்.
வெற்றி பெற்றதும், கொடுத்த வாக்குறுதி, காலை மலத்துடம் கழிந்துவிடும்.
டிஸ்கி 2.
உங்கள் தொகுதியில், சுயேட்சையாக நிற்கும் நல்லமனிதர்கள்.. நல்லா கேளுங்க.. நல்லமனிதர்கள் யாராவது இருந்தால், உங்கள் வாக்கை அவர்களுக்கு குத்தி, அந்த பீஸை வெற்றிபெறச்செய்யுங்கள்.
அப்போதுதான், ’இவர்களுடன் அவர்கள் கூட்டணி’ , ’அவர்களுடன் இவர்கள் கூட்டணி’ என்று மார்கழி மாதத்து டோமர்கள்போல அடித்துக்கொள்ளும் பன்னாடைகளுக்கு..... நாம் இருப்பது தெரியும்.
.
.
.
கடைசியா.....ஹி..ஹி.. காலை மாலை, மதியம்.... வாழைப்பழங்களாக சாப்பிடுங்கள்....
பழையன கழியும்..புதியன புகும்...
.
.
.
.
.
ங்கொய்யா.. இனிமேல அரசியல் பற்றியே எழுதக்கூடாது என்ற, என்னுடைய உயரிய(?) கொள்கையை, தவிடுபொடியாக்கிய அரசியல் வித்தகர்களுக்கு என் வணக்கத்தை போட்டுக்கிறேன்.
அய்யா சாமிகளா.. நிசமாவே என்னால முடியலையா. உங்கள் வெறி, அதாங்க நாட்டை முன்னேற்றி, வல்லரசாக்கும் உங்கள் வெறி, கண்களில் மின்ன, ஊர் ஊராக நீங்கள் போடும் விளக்ககூட்டம். ங்கொ$%#%@த்தா.. விளங்கி, விளங்கி வீங்கிப்போனதுதான் மிச்சம்.
வாழைப்பழம். இது ஒரு மருத்துவ நிவாரணி. காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால், நிற்காமல் போகும் தலைவரின் பேச்சைப்போல. ஆகவே பெரியோர்களே,
அட......!!! |
தாய்மார்களே....ராசா குற்றமற்றவர்.. ராணி பரிசுத்தமானவர். இயற்கை(?) புனிதமானது... ஹி..ஹி. ஒன்று, இரண்டு, மூன்று.. அதற்குமேல முடியாமல் போனதுக்கு!!...
ஆகவே வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
---------------------------------------
ச்சீ.. வெக்கமாயிருக்கு.. |
---------------------------------------
ஹி..ஹி. |
:-)
உம்.. மக்களும், மாக்களும் இருக்கும் வரை, ஒன்றே தேவி.. ஒருவனே குலம். அன்னை வாழ்க.. அவர்தம் ஈன்றெடுத்த புதல்வன் வாழ்க. நாடு வாழ்க.
இளங்கோவன் ஒழிக.
---------------------------------------
@நமக்கு..
ஹி..ஹி.. எல்லாப்பயலும், நாட்டை முன்னேற்றுவோம், ஊழலை ஒழிப்போம்னு கூவிக்கிட்டே வருவானுக. பாவம் அவங்க, கொசு மாறி ஊழல்னு நினச்சுக்கிட்டு இருக்கும் அப்பாவி அரசியல்வியாதிகள். ஒரே ஒரு நிமிசம். அவர்களின் சூழ்நிலையில் நின்று யோசனைபண்ணிப்பாருங்க. உங்களுக்கு கைவசம் தொழில் இருக்கு. இல்லை சொந்த பிஸ்னஸ் இருக்கு. குடும்பம் இருக்கு, குட்டி இருக்கு . ஆனா இதையெல்லாம் விட அதிகமா இருப்பது சுயநலம். சரிதானே பாஸ்.
உங்கள் குடும்பம்,
உங்கள் குழந்தைகள்,
உங்கள் ஊர்,
உங்கள் நிலம்.
இப்படி ’உங்க உங்க’ இருந்தால், நாட்டை முன்னேறிச்செல்வது யார்?. அங்கதான் வரும் இந்த அரசியல் கேரக்டர்கள். ஆகவே, உங்கள் பிஸியான சூழ்நிலையிலும், நாட்டை காக்க போராடிவரும், அரசியல் நல்லுளங்களுக்கு, உங்கள் ஆதரவை தெரிவித்து
அவர்கள், நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல உறுதுணையாக இருங்கள்..
வாழ்க இந்தியா,
வளர்க இத்தாலி..
-----------------------------------------
டிஸ்கி 1.
எங்களை வெற்றிபெறச்செய்தால்,
அதை கட்டுவோம்,
இதை கட்டுவோம்,
இப்படி செய்வோம்,
அப்படி செய்வோம் என கூவி வருபவர்களை பார்த்திருப்பீர்கள்.
வெற்றி பெற்றதும், கொடுத்த வாக்குறுதி, காலை மலத்துடம் கழிந்துவிடும்.
ஆகவே, அது அப்படி கழியாமல் இருக்க, முதலில் சம்பாரித்த காசை வைத்து கட்டச்சொல்லுங்கள். வெற்றிபெற்றதும், சம்பாரித்துக்கொள்ளட்டும். ( ங்க்கொய்யா..பேங்க லோனுக்கே, பத்திரத்தை அடமானம் வெச்சாத்தான் கொடுக்கிறாங்க. ஆனா, இவனுக வாய் வார்த்தையா சொல்வதை மட்டும் நம்பி, நாம் ஏன் குத்தனும்?. செய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...)
டிஸ்கி 2.
உங்கள் தொகுதியில், சுயேட்சையாக நிற்கும் நல்லமனிதர்கள்.. நல்லா கேளுங்க.. நல்லமனிதர்கள் யாராவது இருந்தால், உங்கள் வாக்கை அவர்களுக்கு குத்தி, அந்த பீஸை வெற்றிபெறச்செய்யுங்கள்.
அப்போதுதான், ’இவர்களுடன் அவர்கள் கூட்டணி’ , ’அவர்களுடன் இவர்கள் கூட்டணி’ என்று மார்கழி மாதத்து டோமர்கள்போல அடித்துக்கொள்ளும் பன்னாடைகளுக்கு..... நாம் இருப்பது தெரியும்.
.
.
.
கடைசியா.....ஹி..ஹி.. காலை மாலை, மதியம்.... வாழைப்பழங்களாக சாப்பிடுங்கள்....
பழையன கழியும்..புதியன புகும்...
.
.
.
//ஆகவே வாழைப்பழம் சாப்பிடுங்கள்.//
ReplyDeleteபட்டாபட்டி .DR ன்னு போட்டதுக்கு இன்னைக்கு தான் எனக்கு விளங்கி இருக்கு ..........ஆனா சித்த மருத்துவர்னு சொலவே இல்லை
//வாழ்க இந்தியா,
ReplyDeleteவளர்க இத்தாலி..//
கூடவே நம்ம இலங்கைய விட்டு போட்டியே மக்கா ............பாருங்க இலங்கை கூட "இ"ல தான் ஆரம்பிக்கும்
//எங்களை வெற்றிபெறச்செய்தால்,
ReplyDeleteஅதை கட்டுவோம்,
இதை கட்டுவோம்,//
அப்படியே போட்டு இருக்க ஜட்டிய உருவிகிட்டு ....உங்களுக்கு கோமணத்தை கட்டுவோம்ன்னு சொல்லி இருக்கலாம் மக்கா .......ஹி ............ஹி
ஆகா.. சூப்பர்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
வடைபோச்சே....
ரொம்ப நாள் ஆச்சா, அதான் ஏதும் எழுத வரல... வந்ததுக்கு இதுதான்... திரும்பி வரேன்....
//ஆகவே, அது அப்படி கழியாமல் இருக்க, முதலில் சம்பாரித்த காசை வைத்து கட்டச்சொல்லுங்கள். வெற்றிபெற்றதும், சம்பாரித்துக்கொள்ளட்டும். ( ங்க்கொய்யா..பேங்க லோனுக்கே, பத்திரத்தை அடமானம் வெச்சாத்தான் கொடுக்கிறாங்க. ஆனா, இவனுக வாய் வார்த்தையா சொல்வதை மட்டும் நம்பி, நாம் ஏன் குத்தனும்?. செய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...)
ReplyDelete//
தெய்வமே...நீங்க எங்கயோ போயிட்டீங்க!!
பாட்டா நானும் கூட சுயேட்சையா தான் நிற்கிறேன். நான் நல்லவன் கூட..
ReplyDeleteஅன்புள்ள டாக்டர்.பட்டாபட்டி அவர்களுக்கு , அப்பாவியின் அன்பு மடல். தந்தி அடிக்கலாம் தான் நெனச்சேன், அவரு அடிச்சே அடிச்சே அதோட வெல ஏறிபோச்சி ,கட்டுபடி ஆவள. நாம என்ன ஸ்பெக்ட்ரம் ஷேர் ஹோல்டர் ஆ? நிரு போயிட்டு வந்த அப்புறம் , ஒரு முடிவு எடுத்து இருக்காங்க, அட்வான்சா பணம் கட்டிட்டு சுடலாம்னு.. கேவலம் 5 லட்சம் தானே.
ReplyDeleteஅப்புறம் இன்னும் கை வண்டிய தள்ளின்னு , இந்த நாட்ட காப்பாத்திட்டு இருக்காரே, எல்லோ தலைவரு, அவர பாராட்டி ஒரு தனி பதிவு போடுங்க பட்டாபட்டி. அன்னிக்கு குடியரசு தெனம்ன்னு, நெனைக்கீறேன், ரெண்டு பேத்தையும் , கை வண்டில வச்சி தள்ளின்னு வந்து உட்டாங்க, அவங்க நம்ம தேசிய கோடி ( இந்தியா கொடிப்பா, இத்தாலி இல்ல ) ஏத்தி வச்சி நின்னு மருவாத கொடுத்தத பாக்க , கண்ணு ரெண்டும் பத்தல, இந்த வயசுலேயும் இந்த நாட்ட காப்பாத்த எவ்வளு கஷ்ட படறாங்கன்னு , நெனச்சா , கண்ணுல ரத்தம் வருது. மெயில் id அனுப்பு , அந்த போட்டோ அனுப்பறேன். முக்கியமா ஒரு விஷயம் , நீங்க எல்லாம் திரும்பி இந்தியா வரதுக்கு முன்னேடி, இந்தியா இருக்கான்னு கூகுள்ல தேடி பாருங்க ... இவனுக மொத்தமா வித்துட்டு இருந்தாலும் இருப்பானுங்க. சரி பட்டா பட்டி .. வாழைப்பழ வண்டி போவுது, வந்து பேசறேன். ( ஏம்பா, வாழப்பழம், இப்போ தான் வோட்டு கேட்டு வந்துட்டு போனாங்க , நடக்க முடியல,முட்டி வலிக்குது, ரத்தம் வந்த அப்புறம் தான் நிறுத்தனானுங்க. உள்ள வந்து ஒரு சீப் வாழப்பழம் குடுப்பா )
முக்கியமா ஒரு விஷயம் , நீங்க எல்லாம் திரும்பி இந்தியா வரதுக்கு முன்னேடி, இந்தியா இருக்கான்னு கூகுள்ல தேடி பாருங்க .
ReplyDelete//
குசும்புய்யா.. ஹா..ஹா..
இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete//எங்களை வெற்றிபெறச்செய்தால்,
அதை கட்டுவோம்,
இதை கட்டுவோம்,//
அப்படியே போட்டு இருக்க ஜட்டிய உருவிகிட்டு ....உங்களுக்கு கோமணத்தை கட்டுவோம்ன்னு சொல்லி இருக்கலாம் மக்கா
//
ஹி..ஹி பாடைய கட்டுவோமுனு சொல்லாம விட்டானுகளே...
@மைந்தன் சிவா said...
ReplyDelete//ஆகவே, அது அப்படி
தெய்வமே...நீங்க எங்கயோ போயிட்டீங்க!!
//
எனக்கு பேசின கமிஷன் வராம, பெரிய வீட்டுக்குள்ளேயே பிரிச்சுக்கிட்டா..?
ஹி..ஹி அதான் கோவம்..
Blogger நாகராஜசோழன் MA said...
ReplyDeleteபாட்டா நானும் கூட சுயேட்சையா தான் நிற்கிறேன். நான் நல்லவன் கூட..
//
வாக்காள மக்களே.. இந்த பீஸ் ந்ங்க நிக்குதுனு சொல்லாமலே ஓட்டு கேட்குது.. குத்துங்க எசமான் குத்துங்க..
அண்ணன் நாகராஜசோழன் வாழ்க....
ஆகா, அண்ணனுக்கு இன்னா அறிவு?
ReplyDeleteBlogger வானம் said...
ReplyDeleteஆகா, அண்ணனுக்கு இன்னா அறிவு?
//
பழம்... வாழைப்பழம் சாப்பிடு மச்சி.. தன்னால வரும் ...
அதெல்லாம் சரிதான் பட்டா. எங்க சடக்குன்னு ஓடி ஒளியிறீங்க? அலையே காணோம்?
ReplyDeleteஇத்தாலி ,சுவிஸ் னு சுத்துரீன்களா?
//ஆகவே வாழைப்பழம் சாப்பிடுங்கள்.//
ReplyDeleteஇந்தியாவை எல்லாரும் Banana Republic - ன்னு சொல்லுவாங்களே. அதை இவ்வளவு சுருக்கமா சொல்லிட்டீங்களே....! க்ரேட்...!! :-)
என்ன நடக்கிறது இங்கே? என்னது தலைவருக்கு நிற்காமல் போகின்றதா? அப்போ அமர்ந்து கொண்டு போகச் சொல்லுங்கள்....!
ReplyDelete////வாழைப்பழம். இது ஒரு மருத்துவ நிவாரணி. காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால், நிற்காமல் போகும் தலைவரின் பேச்சைப்போல./////
ReplyDeleteஹி...ஹி.... தலைவருக்கே நிற்காமல் போகும் போது அவர் பேச்சு மட்டும் எப்படி நிற்கும்.... நல்லா ரோசன பண்ணிப் பாரு...?
/////ஆகவே வாழைப்பழம் சாப்பிடுங்கள்.//////
ReplyDeleteவாழப்பழம் வாங்க காசில்ல எசமான்... ராசா கிட்ட கொஞ்சமா வாங்கி கொடுங்க...!
/////உம்.. மூட்டு வழி வராம என்ன பண்ணும்?. /////
ReplyDeleteகொடநாட்டுல குப்புறப் படுத்து தூங்கோனும்.....!
//////உழைத்து களைத்த மானுடத்தை, ஓய்வுகூட எடுக்கவிடாமல், வீதிக்கு இழுத்துவரும் சம்பவங்கள். பாவம். உடன்பிறவாவின் கைபற்றி, எதிர்நீச்சல் போடும் டான்சி ராணி.//////
ReplyDeleteகொடநாட்டுல இவ்வளவு நடக்குதா..?
////இளங்கோவன் ஒழிக./////
ReplyDeleteகொலம்பியா தந்த...... வெரோனிக்கா.... வாழ்க...!
////வாழ்க இந்தியா,
ReplyDeleteவளர்க இத்தாலி../////
மலர்க முடியாட்சி.....
////செய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...)/////
ReplyDeleteதிருப்பி வெச்சு முறுக்கி சுத்தி அடி..... இண்டியாவின் தாரக மந்திரம்....!
////உங்கள் தொகுதியில், சுயேட்சையாக நிற்கும் நல்லமனிதர்கள்.. நல்லா கேளுங்க.. நல்லமனிதர்கள் யாராவது இருந்தால், //////
ReplyDeleteஅப்பிடி எவனும் எலக்சன்ல நின்னா கூட இந்த டோமருக மெரட்டி வாபஸ் வாங்க வெச்சிரும்...
/////அப்போதுதான், ’இவர்களுடன் அவர்கள் கூட்டணி’ , ’அவர்களுடன் இவர்கள் கூட்டணி’ என்று மார்கழி மாதத்து டோமர்கள்போல அடித்துக்கொள்ளும் பன்னாடைகளுக்கு..... நாம் இருப்பது தெரியும்./////
ReplyDeleteஅப்புறம் கடிச்சு வெச்சிட போவுதுங்க.....!
/////கடைசியா.....ஹி..ஹி.. காலை மாலை, மதியம்.... வாழைப்பழங்களாக சாப்பிடுங்கள்....
ReplyDeleteபழையன கழியும்..புதியன புகும்.../////
மூக்கனிகளின் மூத்த கனியான வாழைப்பழத்தின் சிறப்புகளை திறம்பட எடுத்துரைத்த உமக்குப் பழமொழியின் ஆதரவு விரைவில் கிட்டட்டும்....!
கடைசியா.....ஹி..ஹி.. காலை மாலை, மதியம்.... வாழைப்பழங்களாக சாப்பிடுங்கள்....
ReplyDeleteபழையன கழியும்..புதியன புகும்...//
ஹி.... ஹி..... சூப்பர் ஐடியா!
.
வெளியாகின டாக்டர். பட்டாப்பட்டியின் சொத்து விபரம்.........
ReplyDelete- கோபாலபுரம் வீடு
- ஆலிவர் சாலை வீடு-
- டாட்டா பில்டிங் , அண்ணா சாலை.
-கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
-ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
- (மாமல்லபுரம் அருகில்)
- பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
- டிஸ்கோ- பாட்டா பட்டி இன் , அமைந்தகரை
- கொட்டி வாக்கத்தில் பண்ணை வீடு
-- டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
- டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
- எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
- பட்டாப்பட்டி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்.
- ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் பட்டாப்பட்டி தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
- பட்டாப்பட்டி சிமிண்ட்
-. பட்டாப்பட்டி ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
- அந்தமான் தீவின் நிலங்கள்
-அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
- அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
- மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
-ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
- கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
- பட்டாப்பட்டி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
- பண்ணை வீடு-பெங்களுர்
- கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
- கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
பாட்டா பட்டி முன்னாடி , கருணாநிதியே காணாம போய்டுவாரு போல..
பட்டா பட்டி , கவலைபடாத ,,, சினிமாவுக்கு கத எழுதி சம்பாதிச்சென்னு , ஒரு கத விடலாம்.
மிச்ச பிரச்சனைய பாக்க ஒரு பையன் இருக்கான் . .. அவ பேரு "சி " ஆரம்பிக்கும் ... .. நல்ல பையன் தான் ... இப்போ அம்பானிகிட்ட ஆபீஸ் பாய் யா இருக்கான் ...
கனிக்கு பிடிச்ச கனிய , பட்டாப்பட்டி எல்லாருக்கும் ரெகமென்ட் பன்றாப்பலன்னா ,,,, இதுல்ல ஏதோ ஒரு குத்து இருக்கு ... முன் ஆ இல்ல பின் ஆ ன்னு தெரியல...
ReplyDeleteசெய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...//
ReplyDeleteசோம்பேறிகளை புரட்சிக்கு தூண்டுகிறார் மை லார்ட்
ரொம்ப யோசிக்கிறவனுகளுக்குத்தான் எங்க தலைவன் டாஸ்மாக் தொறந்து வெச்சிருக்கான் போயி ஆஃப் அடிச்சிட்டு பன்னிக்கறி தின்னுட்டு தூங்குய்யா
ReplyDeleteராசா வை எவ்வளவு உருவ முடியுமோ அவ்வளவு உருவினாத்தானே ராணி பத்தி மூச்சி விடாம களி தின்னுகிட்டு கிடப்பாரு
ReplyDeleteஇவனுக சம்பாரிச்சி சொத்து சேர்க்க நாம ஏன் ஓட்டு போடணும்...?
ReplyDeleteபேசாம பன்னிகுட்டியை நிக்க வச்சிருவோம்........
ஆகவே, அது அப்படி கழியாமல் இருக்க, முதலில் சம்பாரித்த காசை வைத்து கட்டச்சொல்லுங்கள். வெற்றிபெற்றதும், சம்பாரித்துக்கொள்ளட்டும். ( ங்க்கொய்யா..பேங்க லோனுக்கே, பத்திரத்தை அடமானம் வெச்சாத்தான் கொடுக்கிறாங்க. ஆனா, இவனுக வாய் வார்த்தையா சொல்வதை மட்டும் நம்பி, நாம் ஏன் குத்தனும்?. செய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...)////
ReplyDeleteஅவங்க ஏழைங்க சம்பாதிச்சுதான கட்டனும். இப்படி பொசுக்குன்னு கேட்டா எங்க போவானுக
முதலீடு கம்மியா போட்டு அதிக லாபம் கிடைக்கும் தொழில் அரசியல்தானாமே!
ReplyDeleteமுடியல....!(வழைப்பழம் சாப்பிட்டும்)
ReplyDeleteபுதுசா கடை தொறக்க போறேன்.உங்க பேர ஒரு ஓரத்தில வைச்சுக்கலாமா?
ReplyDeleteஆஜர்.
ReplyDeletebut ஆனா why ஏன்?
ReplyDeleteஉங்க பதிவை படித்துவிட்டு வாழைப்பழம் சாப்பிடாமலே எனக்கு பன்னெண்டு முறை போயிருச்சி....இன்னும் அதையும் சாப்டா..........நான் அபீட்டூ........
ReplyDeleteசத்தியமா நான் நல்லவன்....கண்டிப்பா எனக்கு ஓட்டு போடுங்கள்..கள்ள ஓட்டா இருந்தாலும் பரவாயில்லை.
//இந்தியாவை எல்லாரும் Banana Republic - ன்னு சொல்லுவாங்களே. அதை இவ்வளவு சுருக்கமா சொல்லிட்டீங்களே....! க்ரேட்...!! :-)//
ReplyDeleteரெண்டு மாசத்துக்கு முந்திதான் டாட்டா Banana Republic - ன்னு கன்று ஊன்றுனாரு!அதுக்குள்ள பழமே சாப்பிட்டாச்சா!
நல்லாத்தான போயிட்டு இருக்கு !
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDelete//கடைசியா.....ஹி..ஹி.. காலை மாலை, மதியம்.... வாழைப்பழங்களாக சாப்பிடுங்கள்....
ReplyDeleteபழையன கழியும்..புதியன புகும்.//
ஓகே பாஸ் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...:))
3 'இ'டியட்ஸ் := இந்தியா, இலங்கை, இத்தாலி.
ReplyDeleteஇத்தாலி எங்கே இருக்கிறது?? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் இருக்கிறது..
>தேர்தல்.. அன்றாடங்காய்சிகளை, >அரசனாக்கி, மீண்டும் ஆண்டியாக்கும் >ஒரு விழா, விரைவில் வரப்போகிறது.
ReplyDeleteஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
(தயவு செய்து வாந்தியை என் மீது எடுத்து விட வேண்டாம்:-)
//உங்கள் தொகுதியில், சுயேட்சையாக நிற்கும் நல்லமனிதர்கள்.. நல்லா கேளுங்க.. நல்லமனிதர்கள் யாராவது இருந்தால், உங்கள் வாக்கை அவர்களுக்கு குத்தி, அந்த பீஸை வெற்றிபெறச்செய்யுங்கள்.//
ReplyDeleteஇதெல்லாம் இன்னும் நடக்கிற விஷயமா என்ன? :)) எவ்வளவு நல்லவனா இருந்தாலும் ...காசு கொடுத்து/மிரட்டி வாங்கிற மாட்டங்க ஜெயிச்ச சுயேச்சை பீஸ் ஐ..:)))
பட்டா, இங்கே விலைவாசி எக்குத்தப்பாக எகிறி எட்டாத உசரத்துக்கு போய்விட்டதால், ஒரு டசன் வாழைப்பழம் கொரியரில் அனுப்பி வைக்கவும்.
ReplyDeleteபட்டாப்பட்டி சத்தத்தையே காணோம்???? ஆ.ராசாவுக்கு கம்பெனி குடுக்க அனுப்பிடான்களா??
ReplyDeletehttp://www.vallinam.com.my/issue26/charubathilgal.html
ReplyDelete"சாரு பதில்கள்".
@கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஅதெல்லாம் சரிதான் பட்டா. எங்க சடக்குன்னு ஓடி ஒளியிறீங்க? அலையே காணோம்?
இத்தாலி ,சுவிஸ் னு சுத்துரீன்களா?
//
நீங்க வேற பாஸு.. ஊர்பக்கம் போயிருந்தேன்..
@சேட்டைக்காரன் said...
ReplyDelete//ஆகவே வாழைப்பழம் சாப்பிடுங்கள்.//
இந்தியாவை எல்லாரும் Banana Republic - ன்னு சொல்லுவாங்களே. அதை இவ்வளவு சுருக்கமா சொல்லிட்டீங்களே....! க்ரேட்...!! :-)
//
வாங்க சேட்டை..
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்ன நடக்கிறது இங்கே? என்னது தலைவருக்கு நிற்காமல் போகின்றதா? அப்போ அமர்ந்து கொண்டு போகச் சொல்லுங்கள்....!
//
யோவ்.. அதைதான்யா பன்னிக்கிட்டு ஓ..சாரி மேன்.. பண்ணிக்கிட்டு இருக்காரு...
@மாத்தி யோசி said...
ReplyDeleteகடைசியா.....ஹி..ஹி.. காலை மாலை, மதியம்.... வாழைப்பழங்களாக சாப்பிடுங்கள்....
பழையன கழியும்..புதியன புகும்...//
ஹி.... ஹி..... சூப்பர் ஐடியா!
//
அய்..
@அப்பாவி said...
ReplyDeleteகனிக்கு பிடிச்ச கனிய , பட்டாப்பட்டி எல்லாருக்கும் ரெகமென்ட் பன்றாப்பலன்னா ,,,, இதுல்ல ஏதோ ஒரு குத்து இருக்கு ... முன் ஆ இல்ல பின் ஆ ன்னு தெரியல...
//
சே..சே..அழுகின பழத்தை மக்களுக்கு எப்படியா ரெக்கமேண்ட் பண்ணுவேன்..ஹி..ஹி
@ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteசெய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...//
சோம்பேறிகளை புரட்சிக்கு தூண்டுகிறார் மை லார்ட்
//
No my lord
@ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDelete// ரொம்ப யோசிக்கிறவனுகளுக்குத்தான் எங்க தலைவன் டாஸ்மாக் தொறந்து வெச்சிருக்கான் போயி ஆஃப் அடிச்சிட்டு பன்னிக்கறி தின்னுட்டு தூங்குய்யா//
ஏன் பன்னிக்கறிய ரேஷன்ல சும்மா போடராங்களா பாஸ்...
@நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஇவனுக சம்பாரிச்சி சொத்து சேர்க்க நாம ஏன் ஓட்டு போடணும்...?
பேசாம பன்னிகுட்டியை நிக்க வச்சிருவோம்........
//
ஏண்ணே..அது ரெண்டு கால்ல நிற்பதே சிரமம்.. இப்பவேற நாலுகால் ஆயிடுச்சு...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஆகவே, அது அப்படி கழியாமல் இருக்க, முதலில் சம்பாரித்த காசை வைத்து கட்டச்சொல்லுங்கள். வெற்றிபெற்றதும், சம்பாரித்துக்கொள்ளட்டும். ( ங்க்கொய்யா..பேங்க லோனுக்கே, பத்திரத்தை அடமானம் வெச்சாத்தான் கொடுக்கிறாங்க. ஆனா, இவனுக வாய் வார்த்தையா சொல்வதை மட்டும் நம்பி, நாம் ஏன் குத்தனும்?. செய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...)////
அவங்க ஏழைங்க சம்பாதிச்சுதான கட்டனும். இப்படி பொசுக்குன்னு கேட்டா எங்க போவானுக
//
ரமேஸு..ரமேஸு......
@எஸ்.கே said...
ReplyDeleteமுதலீடு கம்மியா போட்டு அதிக லாபம் கிடைக்கும் தொழில் அரசியல்தானாமே!
//
ஆமாம்போல இருக்கு
@புலிக்குட்டி said...
ReplyDeleteமுடியல....!(வழைப்பழம் சாப்பிட்டும்)
புதுசா கடை தொறக்க போறேன்.உங்க பேர ஒரு ஓரத்தில வைச்சுக்கலாமா?
//
அய்யே..இது என்ன கேள்வி?. இந்த ப்ளாக்கையே தூக்கி, உங்க ப்ளாக்ல வெச்சாலும், எந்த நாதரியும் கேட்காது பாஸ்..
சும்மா வெச்சுக்கோங்க...
@sweet said...
ReplyDeleteHello all... i am madhumidha...
http://www.gouthaminfotech.com/ vadivelan, this guy is a fraud... enkitta sex chat pannalam-nu torcher panniyavan ivan thaan
he is fraud... plz ignore him
bye
//
ஆங்.. அப்பாலே..
ஏகப்பட்ட ப்ளாக்ல போயி, இதே கமென்ஸ்போட்டு, வாந்தி எடுத்து வெச்சிருக்கரமாறி தெரியுது அம்மணி..
ஆமா .. ஏன் இந்த கொலைவெறி..?
எங்க சொம்பை எவனோ லவுட்டிக்கிட்டு போயிட்டான். வந்ததும் எடுத்துக்கிட்டு வரோம்..
@DrPKandaswamyPhD said...
ReplyDeleteஆஜர்.
//
ஹி..ஹி
@விக்கி உலகம் said...
but ஆனா why ஏன்?
//
SSSSSSssssss
@ராவணன் said...
ReplyDeleteஉங்க பதிவை படித்துவிட்டு வாழைப்பழம் சாப்பிடாமலே எனக்கு பன்னெண்டு முறை போயிருச்சி....இன்னும் அதையும் சாப்டா..........நான் அபீட்டூ........
சத்தியமா நான் நல்லவன்....கண்டிப்பா எனக்கு ஓட்டு போடுங்கள்..கள்ள ஓட்டா இருந்தாலும் பரவாயில்லை.
//
இதெல்லாம் சொல்லாவேவேணாம்.. நாங்க குத்துறோம் பாஸ்...
ராஜ நடராஜன் said...
ReplyDelete//இந்தியாவை எல்லாரும் Banana Republic - ன்னு சொல்லுவாங்களே. அதை இவ்வளவு சுருக்கமா சொல்லிட்டீங்களே....! க்ரேட்...!! :-)//
ரெண்டு மாசத்துக்கு முந்திதான் டாட்டா Banana Republic - ன்னு கன்று ஊன்றுனாரு!அதுக்குள்ள பழமே சாப்பிட்டாச்சா!
//
ஹி..ஹி
@தமிழன்பன் said...
ReplyDeleteநல்லாத்தான போயிட்டு இருக்கு !
//
ஆமா பாஸ்...
@வெளங்காதவன் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
//
:-)
@மாணவன் said...
ReplyDelete//கடைசியா.....ஹி..ஹி.. காலை மாலை, மதியம்.... வாழைப்பழங்களாக சாப்பிடுங்கள்....
பழையன கழியும்..புதியன புகும்.//
ஓகே பாஸ் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...:))
//
No...No.. சொன்னாதை வெச்சு நம்பக்கூடாது.. பண்ணிப்பார்த்து தெரிஞ்சுக்கனும்..ஹி..ஹீ
@சாமக்கோடங்கி said...
3 'இ'டியட்ஸ் := இந்தியா, இலங்கை, இத்தாலி.
இத்தாலி எங்கே இருக்கிறது?? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் இருக்கிறது..
//
ஆகா.. நீரும் டபுள் மீனிங்கல பேச ஆரம்பிச்சுட்டீங்களே...
@ஞாஞளஙலாழன் said...
>தேர்தல்.. அன்றாடங்காய்சிகளை, >அரசனாக்கி, மீண்டும் ஆண்டியாக்கும் >ஒரு விழா, விரைவில் வரப்போகிறது.
ஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
(தயவு செய்து வாந்தியை என் மீது எடுத்து விட வேண்டாம்:-)
//
எப்படி சார் இப்படி?..
@ஆனந்தி.. said...
//உங்கள் தொகுதியில், சுயேட்சையாக நிற்கும் நல்லமனிதர்கள்.. நல்லா கேளுங்க.. நல்லமனிதர்கள் யாராவது இருந்தால், உங்கள் வாக்கை அவர்களுக்கு குத்தி, அந்த பீஸை வெற்றிபெறச்செய்யுங்கள்.//
இதெல்லாம் இன்னும் நடக்கிற விஷயமா என்ன? :)) எவ்வளவு நல்லவனா இருந்தாலும் ...காசு கொடுத்து/மிரட்டி வாங்கிற மாட்டங்க ஜெயிச்ச சுயேச்சை பீஸ் ஐ..:)))
//
சுயேட்சைகள் மெஜாரிட்டியா ஜெயிச்சுட்டா?.. கனவு காணுங்கள்.. நல்லது நடக்கும்..
@Jey said...
பட்டா, இங்கே விலைவாசி எக்குத்தப்பாக எகிறி எட்டாத உசரத்துக்கு போய்விட்டதால், ஒரு டசன் வாழைப்பழம் கொரியரில் அனுப்பி வைக்கவும்.
//
அனுப்பியாச்சு..
Ols is Gold னு சொன்னதாலே, பழைய பழங்களை அனுப்பியிருக்கேன்.. சாப்பிட்டு, ஹி..ஹி இருந்தா சொல்லவும்...
@அப்பாவி said...
ReplyDeleteபட்டாப்பட்டி சத்தத்தையே காணோம்???? ஆ.ராசாவுக்கு கம்பெனி குடுக்க அனுப்பிடான்களா??
//
சே..சே.. நம்ம பொழப்பை பார்க்கலாம்னு வேலையில ரொம்ப மூழ்கிட்டேன் பாஸ்..
@Anonymous said...
http://www.vallinam.com.my/issue26/charubathilgal.html
"சாரு பதில்கள்".
//
இதோட பின்புலம்(?) தெரியாம படிச்சீங்க போல...ஹி..ஹி
செய்யி.. அப்பால சம்பாரிச்சுக்க. சரிதானே...)////
ReplyDeleteஅப்படியே பேமென்ட் என்னன்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்
இன்னும் ரெண்டு மூணு பீசா மிஸ் பண்ணிட்டியே பட்டா ???
ReplyDeleteIts areally amazing.. :-))))
ReplyDeleteபழையன கழிதலும் ... பழமொழிக்கு புது விளக்கம் அளித்த அண்ணன் வாழ்க
ReplyDeleteவாயில வச்சிருக்க பீடிய அணைச்சுப் போட்டின்னாத் தான் சூடு குறையும்.
ReplyDeleteஅருமையான ஐடியா ஒன்னை சொல்லி இருக்கியே பட்டா... பர்ஸ்ட் செய்யி... அப்புறம் சம்பாரி... அட அட அடா...