Pages

Tuesday, January 11, 2011

கடந்..ந்ந்ந்ந்ந்த வருடம் - தொடர் பதிவு(!)

.
.
.
எந்த ஒரு நிகழ்வுக்கும், ஒரு ஆரம்பம் இருக்கும். இந்த பதிவுக்கான ஆரம்பம் இங்கிருந்து.    அப்படி ஒரு புள்ளியில் ஆரம்பித்த இந்தத்தொடர் ,  காடு.. மேடு.. மலை.. குட்டை.. நதி.. ’நிதி’ எல்லாவற்றையும் கடந்து அண்ணன், அஞ்சா நெஞ்சன் டெரர் மூலமாக என்னை  அடைந்துள்ளது.. உஷ்.. எவ்வளவு பெரிய பா(வா)க்கியம்(!)...

இதை படித்து முடித்ததும் , 10 பேரை கோக்க வேண்டுமாம்.  ”சேர்ப்பது , கோர்ப்பது,  வெட்டுவது, அறுப்பது.. அணைப்பது”.  இதில் நாங்கள் டாக்ட்ரேட் வாங்கியிருப்பது..  பாவம்..பதிவுலகுக்குத் தெரியாதல்லாவா?.

விடுங்க .. இப்ப தெரி(ளி)யவைத்துவிடுவோம்.



1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்.
நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி  பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி  துரத்திவிட்டோம். Next Question...


2. மறக்க முடியாத சம்பவம்
இரண்டு. இதை சம்பவம் என்று சொல்வதா, சம்பந்தம் என்று சொல்வதா தெரியவில்லை.   எப்படியோ வருடாவருடம், எனது பிறந்தநாளும்,  Income Tax.கும் வந்துவிடுகிறது.   உம்.. Tax-யை, ஏபரல் மாத இறுதிக்குள் கட்டவேண்டும்.’சிங்கையின் சீமந்த புத்திரன்’  ரமேஸ் இங்கு ஏப்ரல்மாதம் வருவதாக எங்கோ படித்தேன்(!).   ம்.. பார்ப்போம்....


3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு
பிடித்த பொழுதுபோக்கு... ஏரோபிளேன் ஓட்டுவது. இது முடியாத பட்சத்தில்
பங்கி ஜம்ப்.  இல்லை..பிலிப்பினோ.... சரி..சரி..விடுங்க.. அருகில் உள்ளவரை ஓட்டுவது.


4. அன்பு அல்லது பரிசுகள்

ஹி..ஹி.. பதிவுலகில் பல நண்பர்களையும், எதிரிகளையும் ஒருசேர பெற்றது.
(எதிரிகள் யார்யார் என அறிய நினைப்பவர்கள், ரூ 1000-க்கு காசோலை எடுத்து
அனுப்பவும். என் ஜட்டியை, இந்த வருடமாவது மாற்றவேண்டும்.)


6. பிடித்த நல்ல மனிதர்கள்
அரசியல்வாதி.
ஒருவர் வாழும் வள்ளுவர். கடந்தகாலத்தை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக,  ’தமிழகத்தை,  கடந்தகாலமாகவே  வைத்துக்கொண்டிருப்பவர்’.

அடுத்து, இந்தியாவை தூக்கி நிறுத்த, இத்தாலியில் இருந்து பறந்து வந்த பாசமிகுதேவதை.  மற்றும் அவர்தம் வாரிசுகள்.  Foreign Talent(!)

அடுத்து தமிழகத்தை கெட்டுக்சுவராக்க, உடன்பிறந்தாருடன் ஆடுகளத்தில் ஆட ரெடியாக உள்ள ’ம்மா’


கலைஞர்கள்.
மனிதநேயம் மிக்க, மனித உருவில் வலம்வரும்
கடவுள் சு..சு...வாமி நித்தியானந்தா.  எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடது கையால, புறம்தள்ளிவிட்டு, வலது கையில் மலம்  துடைக்கும் திறமை.

சமீபத்தில், நடந்த லிங்க பூஜை அதற்கு ஒரு நல்ல உதாரணம். சிலர் சொல்கிறார்கள் அவர்  ஒரு ஏமாற்றுக்காரர் என்று. ஆனால் நான், அவரின் ஒவ்வொரு செய்கையிலும் மனிதநேயம்  மிளிர்வதை  காண்கின்றேன். லிங்க பூஜைக்கு ரஞ்சிதா வந்தாரா?. இல்லையே..  இதிலிருந்தே தெரியவில்லையா, அவர்தான் மானிடர் துயர்துடைக்கவந்த மாமேதை என்று.  ( இதில் எங்கேயா மனிதநேயம் என அலறுபவர்களுக்கு...ரஞ்சிதாவுக்கு இருப்பது வாயா?,
இல்லை வண்ணான் கொப்பறையா?.. சிந்தியுங்கள் மக்களே....அப்பப்பா.. எவ்வளவு பெரிய லிங்கம்..)

நண்பர்கள்/நண்பிகள்
பதிவிலகில் அடியெடுத்து வைத்ததும், பலநாட்டிலிருந்து பல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.  ஒவ்வொருத்தர் பெயரையும் சொன்னால், அண்ணன் உண்மைத்தமிழன் பதிவைவிட பெரிசா  போகும். அதனால நண்பிகள் பற்றி மட்டும்.

நண்பிகள் என்று சொன்னால்,  இருந்தார்கள். சிலர் இருக்கிறார்கள்..ஹி..ஹி
மற்றவர்கள்...ஓ.. வேண்டாம் சார். அப்புறம் அவரின் கோபத்துக்கு ஆளாகவேண்டும்.  
எவரா?.. அட.. அவர்தான்.. வெய்ட் அன் ஸீ...


7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது

பிலிப்போனாகாரியுடன் லக்கிப்ளாசாவில் சாப்பிட்ட ’மீ கோரிங்’. இப்ப நினைச்சாலும்..உம்...  ’கழிப்பறையில் நான்’ என பத்து பதிவு எழுதும் அளவுக்கு மேட்டர் தே(நா)றும்...


8. பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள்
இப்படி பச்சையாவா கேட்பாங்க?.. சே..சே.. இங்க பதில் சொன்னா, Image (ஹி..ஹி அப்படி இருந்தால்...) காலிஆகிடும்.. அதனால நெக்ஸ்ட்..


9. வாழ்க்கையில்  நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.
சமீபத்தில் கோவை சென்றிருந்தபோது (என்னோட அகராதியில், சமீபம்   என்றால் கடந்த வருடம் மட்டுமே..  மனக்குதிரைய தட்டிவிட்டு 1930-க்கு செல்பவர்களுக்கு,  அப்படியே..போய்க்கிட்டேயிருங்க...) முதல்வரின் ஆசீர்வாதம்பெற்ற குடிமகன், காரில் விழப்பாய்ந்ததும், உடனே நான் டிக்கெட் கிழிக்க ஆயுத்தமாக, கடைசி நிமிடத்தில் ஒருவனால் அவன் தப்பியதும்..
ங்கொய்யாலே.. நண்பனா சார் அவன்?. நான் ஏதோ நல்லது பண்ண டிக்கெட் கிழிக்கலாம் எனப்பார்த்தால் தப்பிக்கவைத்த கருங்காலி..( நண்பேண்ண்ண்ண்டாவாம்..)


10 அடுத்த வருடம், நீங்கள் சாதிக்க விரும்புகிற எண்ணங்கள்.
பிரபல பதிவர் என பெயரெடுத்து, கால் அகட்டி(?) நடக்கவேண்டும் என்பது நான் பிறந்தவுடன் கண்ட கனவு.. அதற்காகதான், இப்பொது என் பதிவுகளை குறைத்துகொள்ள ஆரம்பித்துவிட்டேன். (அகட்டி வெச்சு நடந்தா , கால் வலிக்கும் என்ற டாக்ரரின் ஆலோசனைப்படி...ஹி..ஹி )



கடைசியா, பத்து பேரை கோக்கவேண்டும். அந்த தார்மீகக் கடமையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில பின்வருபவர்களை கோக்கிறேன்.




( இனிமேல யாராவது தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க?...)
.
.
.

126 comments:

  1. //எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடது கையால, புறம்தள்ளிவிட்டு, வலது கையில் மலம் துடைக்கும் திறமை.//

    இதை விட நல்ல கமெண்ட்டு அந்தாளப் பத்திக் கொடுக்க முடியாது.

    ReplyDelete
  2. @ கொல்லான் said...
    வாங்க அப்பு... நல்லாயிருக்கீங்களா?..
    இந்த மாதம் கடைசியில் கோவையில் சந்திக்கலாம்...

    ReplyDelete
  3. பட்டாஜி உங்கள் பதிவில் பெரிய தவறு ஒன்னு செஞ்சு இருக்கீங்க..ஒருதடவை திரும்ப படிச்சு பாருங்க புரியும்))))

    ReplyDelete
  4. பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி துரத்திவிட்டோம்
    /////////

    hahaha..........

    ReplyDelete
  5. 7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது
    பிலிப்போனாகாரியுடன் லக்கிப்ளாசாவில் சாப்பிட்ட ’மீ கோரிங்’. இப்ப நினைச்சாலும்..உம்... ’கழிப்பறையில் நான்’ என பத்து பதிவு எழுதும் அளவுக்கு மேட்டர் தே(நா)றும்...
    ------------------------------------

    பிடிச்சத கேட்டாங்க பாஸ்

    ReplyDelete
  6. அட தலைவரே தொடர்பதிவு எழுதியிருக்காரு... இருங்க படிச்சுட்டு வரேன்.....

    ReplyDelete
  7. அய்யோ எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் தமிழ் அறிவு இல்லை...

    அந்த rs 1000 கிழே படிங்க)))))

    ReplyDelete
  8. THOPPITHOPPI said... 7

    7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது
    பிலிப்போனாகாரியுடன் லக்கிப்ளாசாவில் சாப்பிட்ட ’மீ கோரிங்’. இப்ப நினைச்சாலும்..உம்... ’கழிப்பறையில் நான்’ என பத்து பதிவு எழுதும் அளவுக்கு மேட்டர் தே(நா)றும்...
    ------------------------------------

    பிடிச்சத கேட்டாங்க பாஸ்
    //

    ஆமாம் பாஸ்.. வயிற்றோட பிடிச்சது.. ஹி..ஹி

    ReplyDelete
  9. மாணவன் said... 8

    அட தலைவரே தொடர்பதிவு எழுதியிருக்காரு... இருங்க படிச்சுட்டு வரேன்.....
    //

    உங்களையும் கோத்திருக்கேன்

    ReplyDelete
  10. கணேஷ் said...

    அய்யோ எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் தமிழ் அறிவு இல்லை...

    அந்த rs 1000 கிழே படிங்க)))))
    //

    என என்பது ’என்’ அதுவா பாஸ்?....

    ReplyDelete
  11. //இந்த மாதம் கடைசியில் கோவையில் சந்திக்கலாம்...//

    நல்லதுங்க ...
    வருகையை ஆவலுடன் எதிபார்க்கிறேன்.

    ReplyDelete
  12. //உம்.. Tax-யை, ஏபரல் மாத இறுதிக்குள் கட்டவேண்டும்.’சிங்கையின் சீமந்த புத்திரன்’ ரமேஸ் இங்கு ஏப்ரல்மாதம் வருவதாக எங்கோ படித்தேன்(!). ம்.. பார்ப்போம்.... //

    கண்டிப்பா வராரு... டிக்கட் புக் பண்ணிட்டாரு...

    ReplyDelete
  13. ///பிலிப்போனாகாரியுடன் லக்கிப்ளாசாவில் சாப்பிட்ட ’மீ கோரிங்’. இப்ப நினைச்சாலும்//

    உங்களுக்கும் லக்கிபிளாசா அனுபவம் இருக்காண்ணே....ஹிஹிஹி

    ReplyDelete
  14. தம்பி பட்டா உங்கள ஒரு வெளாட்டுக்கு அழைச்சிருக்கேன்

    http://tvpravi.blogspot.com/2011/01/blog-post_11.html

    ReplyDelete
  15. ஆஹா நம்மள வேற கோர்த்துவிட்டிருக்கீங்களா எழுதிடுவோம்.....

    ரொம்ப நன்றி அண்ணே

    ReplyDelete
  16. புள்ளைங்களா சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது. நா என்னா பண்ணனும் யாராவது கொஞ்சம் சொல்லிகுடுங்க கண்ணுகளா. கோத்துவிடரதுன்னா என்னா? அங்க என்னா பண்ணுவாங்க? வடையில ஓட்ட இருக்குமே, அந்த ஓட்டில வாழ மட்ட நார கோத்து வட மாலை பண்ணுவாங்களே அதுமேரிக்கா?

    ReplyDelete
  17. ஏனுங்க அப்பு,
    இந்த கொலைவெறி?


    (கோத்துவிட்டு, நானும் பெரியாளு ஆயிடுவேனே!)

    ReplyDelete
  18. @பட்டா

    மச்சி!! ஜுப்பரு... இந்த வெளியூர், ரெட்டை, இலுமி எல்லாம் கூப்பிடலாம் பார்த்தேன். ஆனா எல்லா பயலும் ஆப்ஸண்ட்... பன்னிகுட்டி தொடர்பதிவு கூப்ட செருப்பாலே அடிப்பேன் சொல்லிட்டான்... நல்லவேளை நீ எல்லா பயலையும் கோத்துவிட்ட.. :))

    ReplyDelete
  19. @பட்டா
    உங்க மேல க்வோம இருக்கேன் ....இந்த தொடர் பதிவு எழுதின டெர்ரர் அ கிழி......கிழின்னு கிழிச்சு இருப்ப நினைச்சு வந்தேன் ஏமாத்தி போடீன்களே

    ReplyDelete
  20. பிலிப்போனாகாரியுடன் லக்கிப்ளாசாவில் சாப்பிட்ட ’மீ கோரிங்’. இப்ப நினைச்சாலும்..உம்... ’கழிப்பறையில் நான்’ என பத்து பதிவு எழுதும் அளவுக்கு மேட்டர் தே(நா)றும்...


    எனக்கு நாசி கோரிங் தான் பிடிக்கும் தல....அதுல கொஞ்சம் ஈக்கான் ப்ளீஸ் போட்டு சாப்பிட்டா...அடடா என்ன ருசி

    ReplyDelete
  21. என்னவோ போங்க பட்டா -

    நான் இந்த வருஷம் 4 பேருக்கு உதவி செய்ய வச்சி எனக்கு "ரொம்ப
    நல்லவன்னு!?" பேரு வாங்கி கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிகிறேன்!?

    என் பதிவுக்கு உங்க ஆதங்கத்த சொன்ன உங்களுக்கும் நன்றி.
    அதோட தொடர்ச்சி இது .........

    http://vikkiulagam.blogspot.com/2011/01/blog-post_11.html

    ReplyDelete
  22. @மாணவன் said...
    உங்களுக்கும் லக்கிபிளாசா அனுபவம் இருக்காண்ணே....ஹிஹிஹி
    //

    ஆகா.. நான் மட்டுதான்னு நினச்சேன்..
    நீங்களுமா?

    ReplyDelete
  23. @செந்தழல் ரவி said...
    தம்பி பட்டா உங்கள ஒரு வெளாட்டுக்கு அழைச்சிருக்கேன்
    http://tvpravi.blogspot.com/2011/01/blog-post_11.html
    //

    ரைட்ண்ணே.. யாரை போடனும்.. ரத்தம் பீச்சிட்டு அடிக்கனுமா?. இல்லை வடிஞ்சா போதுமா?.. விதிமுறைகளை படிக்க வரேன்...

    ReplyDelete
  24. @கே.ஆர்.பி.செந்தில் said...
    சரி ...
    //

    வாங்கண்ணே...

    ReplyDelete
  25. @கக்கு - மாணிக்கம் said...
    புள்ளைங்களா சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது. நா என்னா பண்ணனும் யாராவது கொஞ்சம் சொல்லிகுடுங்க கண்ணுகளா. கோத்துவிடரதுன்னா என்னா? அங்க என்னா பண்ணுவாங்க? வடையில ஓட்ட இருக்குமே, அந்த ஓட்டில வாழ மட்ட நார கோத்து வட மாலை பண்ணுவாங்களே அதுமேரிக்கா?
    //

    அதேதாண்ணே.. ஆனா..கோக்கும்முன்..வடைய, ரத்ததில முக்கி எடுத்து கோத்தீங்கனா போதும்..
    ஹி..ஹி

    ReplyDelete
  26. @வெளங்காதவன் said...
    ஏனுங்க அப்பு,
    இந்த கொலைவெறி?

    (கோத்துவிட்டு, நானும் பெரியாளு ஆயிடுவேனே!)
    //

    சேர்த்து...கோத்து விடுங்க.. இதோட முடிவு என்னானு பார்த்திடலாம்..

    ReplyDelete
  27. @TERROR-PANDIYAN(VAS) said...
    @பட்டா

    மச்சி!! ஜுப்பரு... இந்த வெளியூர், ரெட்டை, இலுமி எல்லாம் கூப்பிடலாம் பார்த்தேன். ஆனா எல்லா பயலும் ஆப்ஸண்ட்... பன்னிகுட்டி தொடர்பதிவு கூப்ட செருப்பாலே அடிப்பேன் சொல்லிட்டான்... நல்லவேளை நீ எல்லா பயலையும் கோத்துவிட்ட.. :))
    //

    ரொம்ப சந்தோசபடாதே.. பாபு உன்னை வெட்ட , அட்வான்ஸ் கொடுத்திருக்காரு...

    ReplyDelete
  28. @இம்சைஅரசன் பாபு.. said...
    @பட்டா
    உங்க மேல க்வோம இருக்கேன் ....இந்த தொடர் பதிவு எழுதின டெர்ரர் அ கிழி......கிழின்னு கிழிச்சு இருப்ப நினைச்சு வந்தேன் ஏமாத்தி போடீன்களே
    //

    இதெல்லாம் மொதல்லே சொல்லியிருக்கனும்.. பரவாயில்ல..
    எப்படியும் டெரர் எங்காவது ஜொள்லு விட்டு , மாட்டத்தான் போறான். அன்னைக்கு சொம்பு எடுத்துட்டு , நீங்களும் நானும் போய் உக்காந்திடலாம்..

    ReplyDelete
  29. @ரஹீம் கஸாலி said...
    பிலிப்போனாகாரியுடன் லக்கிப்ளாசாவில் சாப்பிட்ட ’மீ கோரிங்’. இப்ப நினைச்சாலும்..உம்... ’கழிப்பறையில் நான்’ என பத்து பதிவு எழுதும் அளவுக்கு மேட்டர் தே(நா)றும்...

    எனக்கு நாசி கோரிங் தான் பிடிக்கும் தல....அதுல கொஞ்சம் ஈக்கான் ப்ளீஸ் போட்டு சாப்பிட்டா...அடடா என்ன ருசி

    //

    அட.. நீங்களும் இங்கனதான் இருக்கீகளா?

    ReplyDelete
  30. ஹி.ஹி.ஹி............. என்னப்பா நீ நம்ம டோமர பத்தி ஒண்ணுமே எழுதல............... நான் இந்தப் பதிவ வன்மையாக ஒத்துக்கொள்ள மாட்டேன் ........... (அப்பாட மறந்து இருப்பான் போல ........நாம விடுவமா ???? கோர்த்து விட்டாச்சு )

    ReplyDelete
  31. Blogger பட்டாபட்டி.... said...

    மங்குனி அமைச்சர் said... 33

    ஹி.ஹி.ஹி............. என்னப்பா நீ நம்ம டோமர பத்தி ஒண்ணுமே எழுதல............... நான் இந்தப் பதிவ வன்மையாக ஒத்துக்கொள்ள மாட்டேன் ........... (அப்பாட மறந்து இருப்பான் போல ........நாம விடுவமா ???? கோர்த்து விட்டாச்சு )

    //
    //

    நீ நிசமாவே படிச்சவனா?.. இல்லை படிக்கிறமாறி நடிக்கிறீயா?..
    கொய்யா... முதல் கேள்விக்கான பதில படி...

    ReplyDelete
  32. //உம்.. Tax-யை, ஏபரல் மாத இறுதிக்குள் கட்டவேண்டும்.’சிங்கையின் சீமந்த புத்திரன்’ ரமேஸ் இங்கு ஏப்ரல்மாதம் வருவதாக எங்கோ படித்தேன்(!). ம்.. பார்ப்போம்.... //

    ஏப்ரல் மாதம் எப்போ வரும் ஜனவரிக்கு அப்புறமா? ஹிஹி

    ReplyDelete
  33. பட்டா தொடர்பதிவு எழுதமாட்டார்னு நம்பி பெட் கட்டினேன். ஏமாத்துபுட்டியே

    ReplyDelete
  34. பட்டாபட்டி.... said... 34

    Blogger பட்டாபட்டி.... said...

    மங்குனி அமைச்சர் said... 33


    //

    நீ நிசமாவே படிச்சவனா?.. இல்லை படிக்கிறமாறி நடிக்கிறீயா?..
    கொய்யா... முதல் கேள்விக்கான பதில படி...////

    ஹி.ஹி.ஹி............. இதுக்கு நீ நேர்லயே சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  35. //சமீபத்தில், நடந்த லிங்க பூஜை அதற்கு ஒரு நல்ல உதாரணம். சிலர் சொல்கிறார்கள் அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று. ஆனால் நான், அவரின் ஒவ்வொரு செய்கையிலும் மனிதநேயம் மிளிர்வதை காண்கின்றேன். லிங்க பூஜைக்கு ரஞ்சிதா வந்தாரா?. இல்லையே.. இதிலிருந்தே தெரியவில்லையா, அவர்தான் மானிடர் துயர்துடைக்கவந்த மாமேதை என்று. //

    அது எப்டி காமி ஜீ..சை..சுவாமி ஜீ :)நித்தி அவரு சம்சாரத்தை:))) விட்டு குடுப்பாரு...இந்த ப்ளாக் இல் ஒரு போட்டோ பார்த்தேன் சகோ பட்டா..புத்தாண்டு அன்னைக்கு ஏதோ பூஜை :)))க்கு மாதாஜி :)) ரஞ்சி வந்திருக்கு...:)
    http://maduraipandi1984.blogspot.com/2011/01/blog-post.html

    ReplyDelete
  36. 1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்.
    நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி துரத்திவிட்டோம்./////

    அபாங்...அபாங்.....பட்டா அபாங் ...அந்த அஞ்சின் சியப்பா ன்னு எனக்கு மட்டும் செக்காப் லா

    ReplyDelete
  37. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 36

    பட்டா தொடர்பதிவு எழுதமாட்டார்னு நம்பி பெட் கட்டினேன். ஏமாத்துபுட்டியே

    //

    ஏய்யா.. பெட் கட்டுறவன், எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தா.. பெட் பணத்தை, எனக்கு 80%, உனக்கு 20% னு பிரிச்சு கெலிச்சிருக்கலாமில்லை....

    போங்கய்யா.. கிளைமேக்ஸ் முடிஞ்சதும், படம் பார்க்கவந்தா இப்படித்தான்...

    ReplyDelete
  38. @ஆனந்தி..
    அது எப்டி காமி ஜீ..சை..சுவாமி ஜீ :)நித்தி அவரு சம்சாரத்தை:))) விட்டு குடுப்பாரு...இந்த ப்ளாக் இல் ஒரு போட்டோ பார்த்தேன் சகோ பட்டா..புத்தாண்டு அன்னைக்கு ஏதோ பூஜை :)))க்கு மாதாஜி :)) ரஞ்சி வந்திருக்கு...:)
    http://maduraipandi1984.blogspot.com/2011/01/blog-post.html
    //

    அட..ஆமாம்.. இப்பதான் நீங்க கொடுத்த லிங்க்க்கு போய் பார்த்தேன்..

    இந்த பூனையும் பால் குடிக்குமானு இருக்காங்களே.. அவங்கதானே ரஞ்சிதா..!!

    ReplyDelete
  39. ஹ ஹ...ஹ ஹ...(..இது templete ஆ இருந்தால் மன்னிக்கவும்...:)) )

    ReplyDelete
  40. ///பிரபல பதிவர் என பெயரெடுத்து, கால் அகட்டி(?) நடக்கவேண்டும் என்பது நான் பிறந்தவுடன் கண்ட கனவு.. அதற்காகதான், இப்பொது என் பதிவுகளை குறைத்துகொள்ள ஆரம்பித்துவிட்டேன்.///

    பட்டா, பதிவுகள குறைச்சிகிட்டா, பிரபல பதிவர!!!, அப்ப நான் ரொம்ப பிரபல பதிவரா!!( ஏன்னா 3 மாசமா பதிவே எழுதலை).

    எப்படியோ, கால் அகட்டும்போது மட்டும், கொஞ்சம் சூதானமா நட பட்டா. என்னா சில பேரு குறுக்கால பூந்துடுவானுக.

    ReplyDelete
  41. ///ஹி..ஹி.. பதிவுலகில் பல நண்பர்களையும், எதிரிகளையும் ஒருசேர பெற்றது.
    (எதிரிகள் யார்யார் என அறிய நினைப்பவர்கள், ரூ 1000-க்கு காசோலை எடுத்து
    அனுப்பவும். என் ஜட்டியை, இந்த வருடமாவது மாற்றவேண்டும்.) ////

    பட்டா, அவ்ளோஓஓஓ.. பெரிய லிங்கத்த வச்சு தெனம் பூஜை பண்ணுற நித்தியே கோவணந்தான் கட்டிக்குறான். நீ கெட்ட கேட்டுக்கு எதுக்குய்யா ஜட்டி?

    ReplyDelete
  42. உனக்கு ஏன் இந்த வேலை...? தொடர்பதிவுன்னு ஆரும் வரப்படாது எல்லாப்பயலையும் மெரட்டி வெச்சிருந்தேனே.... கெடுத்துப்போட்டியே......?

    ReplyDelete
  43. தல நீங்களும் தொடர்பதிவுல சிக்குப்புட்டிகளே.....

    நம்பவே முடியல..

    நம்ம ஏரியாவுக்கும் வாங்கோ..
    தொடரெல்லாம் இல்ல சும்மா வந்துட்டு போங்கோ..

    http://aiasuhail.blogspot.com/2011/01/2011.html

    ReplyDelete
  44. நானு சிக் லீவு. வி.ஆர். குடுக்கலாமான்னு இருக்கேன், நம்மளப் போயி:)))

    ReplyDelete
  45. @ஆனந்தி.. said... 42
    ஹ ஹ...ஹ ஹ...(..இது templete ஆ இருந்தால் மன்னிக்கவும்...:)) )
    //

    ....னித்தோம்.....ஹி..ஹி

    ReplyDelete
  46. @Jey said... 43
    பட்டா, பதிவுகள குறைச்சிகிட்டா, பிரபல பதிவர!!!, அப்ப நான் ரொம்ப பிரபல பதிவரா!!( ஏன்னா 3 மாசமா பதிவே எழுதலை).

    எப்படியோ, கால் அகட்டும்போது மட்டும், கொஞ்சம் சூதானமா நட பட்டா. என்னா சில பேரு குறுக்கால பூந்துடுவானுக.
    //

    அட நம்ம ஜெய்.. என்ன அப்பு.. இமயமலை போயிருப்பதாக ரசினி சொன்னாக..!!

    ReplyDelete
  47. @வானம் said... 44
    பட்டா, அவ்ளோஓஓஓ.. பெரிய லிங்கத்த வச்சு தெனம் பூஜை பண்ணுற நித்தியே கோவணந்தான் கட்டிக்குறான். நீ கெட்ட கேட்டுக்கு எதுக்குய்யா ஜட்டி?

    //

    நல்ல கேள்வி.. என் ஞானக்கண்ணை தொறந்த்துக்கு..
    ஆமா..பழைய ஜட்டி சகாய விலையில் இருக்கு.. வானம் என்று பெயர் வைத்தவருக்கு
    ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீ...ஹி..ஹி

    ( நீ இதுக்கும் பதில் சொன்னே.. மகனே வேலீயூர்காரன்கிட்ட கேஸ் பைல் பண்ணிடுவேன்..)

    ReplyDelete
  48. @பன்னிக்குட்டி ராம்சாமி said... 45
    உனக்கு ஏன் இந்த வேலை...? தொடர்பதிவுன்னு ஆரும் வரப்படாது எல்லாப்பயலையும் மெரட்டி வெச்சிருந்தேனே.... கெடுத்துப்போட்டியே......?
    //

    விடுய்யா..வுடுய்யா..
    எலெக்‌ஷன் வரும்வரை எப்படி பொழுது ஓட்டது?..
    அடுத்து... நானே ஒரு , தொடர்பதிவ ஆரம்பித்து வைக்கிறேன்..
    ங்கொய்யா...இனிமேல யாருமே கூப்பிடமாட்டாங்க..

    ReplyDelete
  49. @Ahamed Suhail said... 46
    தல நீங்களும் தொடர்பதிவுல சிக்குப்புட்டிகளே.....
    நம்பவே முடியல..
    நம்ம ஏரியாவுக்கும் வாங்கோ..
    தொடரெல்லாம் இல்ல சும்மா வந்துட்டு போங்கோ..

    http://aiasuhail.blogspot.com/2011/01/2011.html

    //

    அங்க, அடிக்கடி வந்துக்கிட்டு தான் இருக்கேன் தொரை...
    கமென்ஸ் போட மட்டும் ஹி..ஹி வெக்கமா இருக்கு..அதான்..ஹி..ஹி

    ReplyDelete
  50. @வானம்பாடிகள் said... 47

    நானு சிக் லீவு. வி.ஆர். குடுக்கலாமான்னு இருக்கேன், நம்மளப் போயி:)))
    //

    செல்லாது..செல்லாது.. நேரம் கிடைக்கும்போது எழுதுங்க பாஸ்..

    ReplyDelete
  51. /// பட்டாபட்டி.... said...


    ( நீ இதுக்கும் பதில் சொன்னே.. மகனே வேலீயூர்காரன்கிட்ட கேஸ் பைல் பண்ணிடுவேன்..)/////

    கருணை அடிப்படையில் பட்டாவின் வேண்டுகோள் ஏற்கப்படுகிறது.(ஜட்டி ஆபர் நிராகரிக்கப்படுகிறது.)

    ReplyDelete
  52. ////இதை படித்து முடித்ததும் , 10 பேரை கோக்க வேண்டுமாம். ”சேர்ப்பது , கோர்ப்பது, வெட்டுவது, அறுப்பது.. அணைப்பது”. இதில் நாங்கள் டாக்ட்ரேட் வாங்கியிருப்பது.. பாவம்..பதிவுலகுக்குத் தெரியாதல்லாவா?./////////

    பத்து பேர கோர்க்கனுமா? ங்கொய்யா எங்கேருந்துதான் கெளம்புறாய்ங்களோ... ஆமா இத எழுதாம இருக்கோனும்னா என்ன பண்ணன்னும், எங்கேயாவது வாந்தி எடுக்கனுமா?

    ReplyDelete
  53. வானம் said... 54

    /// பட்டாபட்டி.... said...


    ( நீ இதுக்கும் பதில் சொன்னே.. மகனே வேலீயூர்காரன்கிட்ட கேஸ் பைல் பண்ணிடுவேன்..)/////

    கருணை அடிப்படையில் பட்டாவின் வேண்டுகோள் ஏற்கப்படுகிறது.(ஜட்டி ஆபர் நிராகரிக்கப்படுகிறது.)
    //

    :-(..

    யார் யாருக்கோ பால் ஊற்றும் நித்தி சுவாமி, உமக்கு ஊற்றமாட்டார் என இந்த கமென்ஸின் மூலம் தெரிவிக்கப்படுகிறது..
    ஹி..ஹி

    ReplyDelete
  54. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பத்து பேர கோர்க்கனுமா? ங்கொய்யா எங்கேருந்துதான் கெளம்புறாய்ங்களோ... ஆமா இத எழுதாம இருக்கோனும்னா என்ன பண்ணன்னும், எங்கேயாவது வாந்தி எடுக்கனுமா?//////

    அப்ப இவ்வளவு நேரம் இங்க யாருமே வாந்தி எடுக்கலயா? உமக்கு ஹியூமர் சென்சு ரொம்ப ஜாஸ்திய்யா பன்னிக்குட்டி

    ReplyDelete
  55. @பன்னிக்குட்டி ராம்சாமி said... 55
    பத்து பேர கோர்க்கனுமா? ங்கொய்யா எங்கேருந்துதான் கெளம்புறாய்ங்களோ... ஆமா இத எழுதாம இருக்கோனும்னா என்ன பண்ணன்னும், எங்கேயாவது வாந்தி எடுக்கனுமா?
    //

    சே..சே.. மூடிக்கிட்டு எழுதனும்..ஹி..ஹி

    ReplyDelete
  56. //////பட்டாபட்டி.... said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி said... 45
    உனக்கு ஏன் இந்த வேலை...? தொடர்பதிவுன்னு ஆரும் வரப்படாது எல்லாப்பயலையும் மெரட்டி வெச்சிருந்தேனே.... கெடுத்துப்போட்டியே......?
    //

    விடுய்யா..வுடுய்யா..
    எலெக்‌ஷன் வரும்வரை எப்படி பொழுது ஓட்டது?..
    அடுத்து... நானே ஒரு , தொடர்பதிவ ஆரம்பித்து வைக்கிறேன்..
    ங்கொய்யா...இனிமேல யாருமே கூப்பிடமாட்டாங்க..///////

    அதான் எலக்சன் வந்துடுச்சே.. நானும் கருப்பு டாகுடர (மத்தவன்லாம் செகப்புல.. அதான்) இழுத்து விட்டுட்டேன்ல..... இப்பவே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.. நம்ம் சின்ன டாகுடரு வேற பிப்ரவ்ரி 6-ம் தேதி மாநாடு வெச்சிருக்காரு...

    ReplyDelete
  57. @வானம் said...

    அப்ப இவ்வளவு நேரம் இங்க யாருமே வாந்தி எடுக்கலயா? உமக்கு ஹியூமர் சென்சு ரொம்ப ஜாஸ்திய்யா பன்னிக்குட்டி
    //

    யோவ்.. இங்க வாந்திய, லைட்டா கிளீன் பண்ணீட்டு, கிடைக்கும் இடத்தில பதிவ போடுறோம்..

    பன்னி சொல்வது , பக்கத்து ப்ளாக்கை..ஹி..ஹி

    ReplyDelete
  58. //////வானம் said...
    /// பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பத்து பேர கோர்க்கனுமா? ங்கொய்யா எங்கேருந்துதான் கெளம்புறாய்ங்களோ... ஆமா இத எழுதாம இருக்கோனும்னா என்ன பண்ணன்னும், எங்கேயாவது வாந்தி எடுக்கனுமா?//////

    அப்ப இவ்வளவு நேரம் இங்க யாருமே வாந்தி எடுக்கலயா? உமக்கு ஹியூமர் சென்சு ரொம்ப ஜாஸ்திய்யா பன்னிக்குட்டி///////

    ஓ....... இதுதான் வாந்தியா.... இந்தக் கருமத்த தான் டெய்லி எடுக்குறேனே?

    ReplyDelete
  59. //////1. நமக்கு பிடித்த நல்ல விஷயங்கள்.
    நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி துரத்திவிட்டோம். Next Question.../////

    என்னது வெறிபுடிச்சுடுச்சா? அது பாலுதான் குடிச்சுச்சா, இல்ல வழக்கம்போல pee தின்னுடுச்சா? இதெல்லாம் ஒழுங்கா கவனிக்கறது இல்லையா?

    ReplyDelete
  60. ///// உம்.. Tax-யை, ஏபரல் மாத இறுதிக்குள் கட்டவேண்டும்.’சிங்கையின் சீமந்த புத்திரன்’ ரமேஸ் இங்கு ஏப்ரல்மாதம் வருவதாக எங்கோ படித்தேன்(!). ம்.. பார்ப்போம்.... /////

    ஓஹோ ரமேசுதான் உங்க ஆடிட்டரா...? கட்டி முடிச்சுட்டு இஙகேயும் அனுப்பி விடுங்கப்பு.........

    ReplyDelete
  61. ///
    பட்டாபட்டி.... said...
    :-(..

    யார் யாருக்கோ பால் ஊற்றும் நித்தி சுவாமி, உமக்கு ஊற்றமாட்டார் என இந்த கமென்ஸின் மூலம் தெரிவிக்கப்படுகிறது..
    ஹி..ஹி/////

    ஜென்ம சாபல்யம் அடைந்தேன்.
    ஜெய் ஜெய் சுவாமி பட்டானந்தா...
    ஜெய் ஜெய் சுவாமி பட்டானந்தா...

    ReplyDelete
  62. /////3. மகிழ்ச்சி தந்த அல்லது பிடித்த பொழுதுபோக்கு
    பிடித்த பொழுதுபோக்கு... ஏரோபிளேன் ஓட்டுவது. இது முடியாத பட்சத்தில்
    பங்கி ஜம்ப். இல்லை..பிலிப்பினோ.... சரி..சரி..விடுங்க.. அருகில் உள்ளவரை ஓட்டுவது./////

    நான் கூட ஒரு ஏரோப்ளேன் வாங்கிட்டேன்...... 300 ரூவாதான்.. 2 பேட்டரி.... டெய்லி ஓட்டறேன்.... அது என்ன மங்கி ஜம்ப்பு?

    பிலிப்பினோ......? ஹி..ஹி..ஹி.....!

    ReplyDelete
  63. ////////4. அன்பு அல்லது பரிசுகள்
    ஹி..ஹி.. பதிவுலகில் பல நண்பர்களையும், எதிரிகளையும் ஒருசேர பெற்றது.
    (எதிரிகள் யார்யார் என அறிய நினைப்பவர்கள், ரூ 1000-க்கு காசோலை எடுத்து
    அனுப்பவும். என் ஜட்டியை, இந்த வருடமாவது மாற்றவேண்டும்.) //////

    என்னது ஜட்டிய மாத்தனுமா? வொய்...? வாட் இஸ் தி ரீசன், டெல் மீ? இதெல்லாம் அடிக்கடி மாத்தக் கூடாதுய்யா, கடிச்சு வெச்சிடும்.......!

    ReplyDelete
  64. //// பட்டாபட்டி.... said...

    யோவ்.. இங்க வாந்திய, லைட்டா கிளீன் பண்ணீட்டு, கிடைக்கும் இடத்தில பதிவ போடுறோம்..

    பன்னி சொல்வது , பக்கத்து ப்ளாக்கை..ஹி..ஹி//////

    அங்கயெல்லாம் போயி எதுக்கு வாந்தி மட்டும் எடுக்கணும்? கூடவே பே$#$%%^டு வச்சுட்டு வந்துடலாமே?

    ReplyDelete
  65. ////6. பிடித்த நல்ல மனிதர்கள்/////

    ரொம்ப குசும்புய்யா உனக்கு, என்னைய விட்டுட்டே பார்த்தியா?

    ReplyDelete
  66. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...

    என்னது ஜட்டிய மாத்தனுமா? வொய்...? வாட் இஸ் தி ரீசன், டெல் மீ? இதெல்லாம் அடிக்கடி மாத்தக் கூடாதுய்யா, கடிச்சு வெச்சிடும்.......!/////

    மாத்தாம இருக்குறதுக்கு பன்னிக்குட்டி கொடுக்குற ரீசன் ஓக்கே. தொவைக்காம இருக்குறதுக்கு என்ன ரீசன்?, கமான் டெல் மீ

    ReplyDelete
  67. ///////கலைஞர்கள்.
    மனிதநேயம் மிக்க, மனித உருவில் வலம்வரும்

    கடவுள் சு..சு...வாமி நித்தியானந்தா. எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடது கையால, புறம்தள்ளிவிட்டு, வலது கையில் மலம் துடைக்கும் திறமை./////////

    அப்படியா.....?இப்போ யாரோடத தொடைக்கிறாரு?

    ReplyDelete
  68. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்படியா.....?இப்போ யாரோடத தொடைக்கிறாரு?////

    பன்னிக்குட்டி, எல்லா விசயத்துக்கும் வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ண முடியாது. சிலதையெல்லாம் அப்படியே புரிஞ்சிக்கணும்.

    ReplyDelete
  69. ///////7. பிடித்த உணவுகள் புதியதாய் ஏதாவது ட்ரை செய்து சாப்பிட்டது
    பிலிப்போனாகாரியுடன் லக்கிப்ளாசாவில் சாப்பிட்ட ’மீ கோரிங்’. இப்ப நினைச்சாலும்..உம்... ’கழிப்பறையில் நான்’ என பத்து பதிவு எழுதும் அளவுக்கு மேட்டர் தே(நா)றும்...///////////

    மீ கோரி நல்லாருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன், ஒருவேள, நீ கூட்டிட்டுப் போன ஆளுதான் ப்ராப்ளமா? பாத்து இருந்துக்க பட்டா....!

    ReplyDelete
  70. வானம் said... 71

    /// பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அப்படியா.....?இப்போ யாரோடத தொடைக்கிறாரு?////

    பன்னிக்குட்டி, எல்லா விசயத்துக்கும் வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ண முடியாது. சிலதையெல்லாம் அப்படியே புரிஞ்சிக்கணும்.
    //

    ஆமாமா.. வீடியோ இல்லாட்டி ஆடியோ.. மேற்படி சந்தேகங்களுக்கு அணுகவும் நீரா-கனி-ராசா...

    ReplyDelete
  71. ///////8. பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள்
    இப்படி பச்சையாவா கேட்பாங்க?.. சே..சே.. இங்க பதில் சொன்னா, Image (ஹி..ஹி அப்படி இருந்தால்...) காலிஆகிடும்.. அதனால நெக்ஸ்ட்..//////

    அந்த image ஐயே போட்டிருக்கலாம்.. ஹி..ஹி...

    ReplyDelete
  72. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///////கலைஞர்கள்.
    மனிதநேயம் மிக்க, மனித உருவில் வலம்வரும்

    கடவுள் சு..சு...வாமி நித்தியானந்தா. எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடது கையால, புறம்தள்ளிவிட்டு, வலது கையில் மலம் துடைக்கும் திறமை./////////

    அப்படியா.....?இப்போ யாரோடத தொடைக்கிறாரு?
    //

    இப்பவெல்லாம் ஊத்திட்டு அட... பாலை...ஆங்... ஊத்திட்டு பொழப்ப பார்க்க போயிடறாருனு கேள்விப்பட்டேன்...

    ReplyDelete
  73. //////பட்டாபட்டி.... said...
    Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///////கலைஞர்கள்.
    மனிதநேயம் மிக்க, மனித உருவில் வலம்வரும்

    கடவுள் சு..சு...வாமி நித்தியானந்தா. எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடது கையால, புறம்தள்ளிவிட்டு, வலது கையில் மலம் துடைக்கும் திறமை./////////

    அப்படியா.....?இப்போ யாரோடத தொடைக்கிறாரு?
    //

    இப்பவெல்லாம் ஊத்திட்டு அட... பாலை...ஆங்... ஊத்திட்டு பொழப்ப பார்க்க போயிடறாருனு கேள்விப்பட்டேன்...//////////

    அந்தப் பொழப்பத்தான் கேக்குறேன்......!

    ReplyDelete
  74. ////9. வாழ்க்கையில் நடந்த மனதை தொடுகிற சம்பவங்கள்.////

    நல்லா தொடுற மாதிரி சம்பவமா சொல்லுவேன்னு பாத்தா..... சே.....!

    ReplyDelete
  75. /////10 அடுத்த வருடம், நீங்கள் சாதிக்க விரும்புகிற எண்ணங்கள்.
    பிரபல பதிவர் என பெயரெடுத்து, கால் அகட்டி(?) நடக்கவேண்டும் என்பது நான் பிறந்தவுடன் கண்ட கனவு.. அதற்காகதான், இப்பொது என் பதிவுகளை குறைத்துகொள்ள ஆரம்பித்துவிட்டேன். (அகட்டி வெச்சு நடந்தா , கால் வலிக்கும் என்ற டாக்ரரின் ஆலோசனைப்படி...ஹி..ஹி )/////////

    அடவிடுய்யா, நான் டீலிங்க் பேசி முடிச்சிட்டேன் (உனக்கும் சேர்த்துத்தான்), இந்த வருசம் , நம்மையும் பிரபல பதிவர் ஆக்கிடுவாங்க.....!

    ReplyDelete
  76. விடு.. அடுத்த பாரதப்போருக்கு டைம் இல்லை... ஆணி... ஒரு நாளாவது ஒதுக்கி ஆடனும்.. அதான்..மறையவெச்சுட்டேன்.. ஹி..ஹி

    ReplyDelete
  77. ம்ம்ம்............ விடுப்பா.. சின்னப்பசங்க........!

    ReplyDelete
  78. என்ன நடக்குது இங்க?

    ReplyDelete
  79. வானம் said...

    என்ன நடக்குது இங்க?
    //

    பன்னி.. நடக்குது....next Question...

    ReplyDelete
  80. @பன்னி
    முருகு நொநாறு பண் இரண்டு முல்லை பெருகு வள மதுரைக் கஞ்சி-மங்கினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டா பாலை கடாத்தொடும் பத்து..
    ஓகேவா பன்னி?..

    ReplyDelete
  81. Blogger தமிழ் உலகம் said...

    உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்
    //

    சார்.. உங்களுக்கு எந்த கண்றாவி பதிவு புடிக்குதோ..அதை எடுத்து இணைச்சுக்குங்க..

    தயவுசெய்து,சுவாமிகள் ”பால் ஊற்றும் காட்சியை” மறைக்கவேண்டாம்..

    தெய்வக்குற்றம் ஆகிவிடும்...ஹி..ஹி

    ReplyDelete
  82. வானம் நாம பேசும் கோட் வேட்ரை கண்டுபிடிச்சுட்டாருனு நினக்கேன்.. அதான் நம்ம தமிழல சொல்லியிருக்கேன்.. படிச்சு அதன்படி நட...

    :-)

    ReplyDelete
  83. ம்ம்ம்... வெளங்கிருச்சு.............

    ReplyDelete
  84. /// பட்டாபட்டி.... said...
    @பன்னி
    முருகு நொநாறு பண் இரண்டு முல்லை பெருகு வள மதுரைக் கஞ்சி-மங்கினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டா பாலை கடாத்தொடும் பத்து..
    ஓகேவா பன்னி?../////

    பட்டா, ப.சி கோஷ்டியிலயோ,வாசன் கோஷ்டியிலயோ சேந்துக்கன்னு எத்தனையோ தடவ சொல்லியும் கேக்காம தங்கபாலு கோஷ்டியில சேந்தியே,இப்ப என்ன ஆச்சு பாத்தியா?
    உன்ன தெளியவக்க எத்தன நாளு கரண்டு ஷாக் டிரீட்டுமெண்டு கொடுக்கனுமோ தெரியலயே?

    ReplyDelete
  85. ///////வானம் said...
    /// பட்டாபட்டி.... said...
    @பன்னி
    முருகு நொநாறு பண் இரண்டு முல்லை பெருகு வள மதுரைக் கஞ்சி-மங்கினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டா பாலை கடாத்தொடும் பத்து..
    ஓகேவா பன்னி?../////

    பட்டா, ப.சி கோஷ்டியிலயோ,வாசன் கோஷ்டியிலயோ சேந்துக்கன்னு எத்தனையோ தடவ சொல்லியும் கேக்காம தங்கபாலு கோஷ்டியில சேந்தியே,இப்ப என்ன ஆச்சு பாத்தியா?
    உன்ன தெளியவக்க எத்தன நாளு கரண்டு ஷாக் டிரீட்டுமெண்டு கொடுக்கனுமோ தெரியலயே?//////

    யோவ் கரண்டு ஷாக்க கொடுகக வேண்டிய எடத்துல கொடுத்தா ஒரு நிமிசம் கொடுத்தா போதும்யா..! வேணா ட்ரைப் பண்ணி பாரேன்.....?

    ReplyDelete
  86. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ம்ம்ம்... வெளங்கிருச்சு.............///

    பன்னிக்குட்டி, இது என்ன புது டெம்ப்ளேட்டு கமெண்டா?
    எங்க போனாலும் இதே வாந்தியவே எடுத்துக்கிட்டு இருக்கியே, என்னா சேதி?

    ReplyDelete
  87. ///// வானம் said...
    /// பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ம்ம்ம்... வெளங்கிருச்சு.............///

    பன்னிக்குட்டி, இது என்ன புது டெம்ப்ளேட்டு கமெண்டா?
    எங்க போனாலும் இதே வாந்தியவே எடுத்துக்கிட்டு இருக்கியே, என்னா சேதி?/////

    யோவ் பட்டாவுக்கு பதில் சொல்லியிருக்கேன், மறுக்கா படிச்சுப்பாரு, புரியும்.....!

    ReplyDelete
  88. இவ்வளவு அழகா தொடர்பதிவு போட்ருக்கீங்களே!

    ReplyDelete
  89. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///// வானம் said...
    /// பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ம்ம்ம்... வெளங்கிருச்சு.............///

    பன்னிக்குட்டி, இது என்ன புது டெம்ப்ளேட்டு கமெண்டா?
    எங்க போனாலும் இதே வாந்தியவே எடுத்துக்கிட்டு இருக்கியே, என்னா சேதி?/////

    யோவ் பட்டாவுக்கு பதில் சொல்லியிருக்கேன், மறுக்கா படிச்சுப்பாரு, புரியும்.....!////

    ம்ம்ம்ம்.... இப்ப வெளங்கிருச்சு(???)...

    ReplyDelete
  90. ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகளில் இந்த முத்தான மணிகளை எப்படி தேர்வு செய்தீர்கள்?

    ReplyDelete
  91. பட்டாபட்டி அண்ணன் கூட தொடர் பதிவு எழுதுறாரா ?

    ReplyDelete
  92. //ஹி..ஹி.. பதிவுலகில் பல நண்பர்களையும், எதிரிகளையும் ஒருசேர பெற்றது.
    (எதிரிகள் யார்யார் என அறிய நினைப்பவர்கள், ரூ 1000-க்கு காசோலை எடுத்து
    அனுப்பவும். என் ஜட்டியை, இந்த வருடமாவது மாற்றவேண்டும்.)//

    அது ஏன் இதுல ன் மட்டும் போல்ட் பண்ணிருக்கீங்க ? ஹி ஹி ..சும்மா ஒரு சந்தேகம்

    ReplyDelete
  93. //நண்பனா சார் அவன்?. நான் ஏதோ நல்லது பண்ண டிக்கெட் கிழிக்கலாம் எனப்பார்த்தால் தப்பிக்கவைத்த கருங்காலி..( நண்பேண்ண்ண்ண்டாவாம்..)
    //

    ஏன் உங்களுக்கு இவ்ளோ பெரிய நல்லா எண்ணம் எல்லாம் வருது ?!

    ReplyDelete
  94. //ங்கொய்யாலே.. நண்பனா சார் அவன்?. நான் ஏதோ நல்லது பண்ண டிக்கெட் கிழிக்கலாம் எனப்பார்த்தால் தப்பிக்கவைத்த கருங்காலி..//

    கவலைப்படாதீங்க இன்னொரு சான்ஸ் கிடைக்காமலா போயிடும்?

    ReplyDelete
  95. //இப்படி பச்சையாவா கேட்பாங்க?.. சே..சே.. இங்க பதில் சொன்னா, Image (ஹி..ஹி அப்படி இருந்தால்...) காலிஆகிடும்.. அதனால நெக்ஸ்ட்..//

    என்ன image சார்? சொன்னா கூகிளில் தேடிப் பார்ப்பேன்!

    ReplyDelete
  96. //@ கொல்லான் said...
    வாங்க அப்பு... நல்லாயிருக்கீங்களா?..
    இந்த மாதம் கடைசியில் கோவையில் சந்திக்கலாம்..//

    கோவை வந்தா எனக்கும் ஒரு தகவல் கொடுங்க !!!

    ReplyDelete
  97. கோமாளி செல்வா said... 107

    //@ கொல்லான் said...
    வாங்க அப்பு... நல்லாயிருக்கீங்களா?..
    இந்த மாதம் கடைசியில் கோவையில் சந்திக்கலாம்..//

    கோவை வந்தா எனக்கும் ஒரு தகவல் கொடுங்க !!!

    //

    ஹி..ஹி.. தம்பிக்கு எந்த ஊரு?

    ReplyDelete
  98. >>>>நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி துரத்திவிட்டோம்

    I THINK THIS IS DOUBLE MEANING. BUT I DIDNT UNDERSTAND. BECAUSE I AM A TUBE LIGHT.PATTAA PATTI ,PLS EXPLAIN IN SEPARATE MAIL.

    ReplyDelete
  99. கோமாளி செல்வா said... 109

    //ஹி..ஹி.. தம்பிக்கு எந்த ஊரு?//

    Gobi..
    //

    சரி கோபி கண்ணா.. ஊரு எது..( நாங்களும் மொக்கைய போடுவமில்ல..)

    ReplyDelete
  100. Blogger சி.பி.செந்தில்குமார் said...

    >>>>நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி துரத்திவிட்டோம்

    I THINK THIS IS DOUBLE MEANING. BUT I DIDNT UNDERSTAND. BECAUSE I AM A TUBE LIGHT.PATTAA PATTI ,PLS EXPLAIN IN SEPARATE MAIL.
    //

    எல்லா வார்த்தைகளையும் Captial Letters-ல போட்டா, கோபம் என அர்த்தம்...
    :-)

    ஹி..ஹி..

    ஆமா...இதில் என்ன பாஸ் டபுள் மீனிங் இருக்கு?... சரி உங்க பாயிண்டுக்கு வரேன்... மீதி ஆளுகளை கண்டுபிடிச்சீடிங்களா?..ஹி..ஹி.. இதற்கு பதில் வந்தா அதற்கு பதில் வரும்.. ஹி..ஹி

    ( ஏம்மா.. மங்குனி.. இதுக்கு ஏதாவது நோட்ஸ் வெச்சிருப்பியே.. அவருக்கு எடுத்து விடு..)

    ReplyDelete
  101. கோமாளி செல்வா said... 109

    //ஹி..ஹி.. தம்பிக்கு எந்த ஊரு?//

    Gobi..
    //

    சரி கோபி கண்ணா.. ஊரு எது..( நாங்களும் மொக்கைய போடுவமில்ல..)//

    அசிங்கப்பட்டான் கோமாளி

    ReplyDelete
  102. கோவை வரும்போது சொல்லுங்க. நாம சந்திக்கலாம்..

    ReplyDelete
  103. யாரு எங்க வந்தாலும், பொள்ளாச்சி வந்தா, என்னை தயவு செஞ்சு துன்பப்படுத்தாதீக.........

    (அனைவரும் வருக..... அருள் பெருக.... ஜெய் ஸ்ரீ நித்யானந்தா)

    ReplyDelete
  104. // பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள் //

    அது எனக்குத் தெரியும் கக்கூஸ் தானே :) வெளங்கிடும்...

    ReplyDelete
  105. ஆஜர், அருவாள எடுக்க வேண்டாம், நானே கொண்டு வந்திருக்கிறேன்.

    ReplyDelete
  106. @DrPKandaswamyPhD said...

    ஆஜர், அருவாள எடுக்க வேண்டாம், நானே கொண்டு வந்திருக்கிறேன்.
    //

    ஹா..ஹா...
    குசும்பு சார் உங்களுக்கு...

    ReplyDelete
  107. Philosophy Prabhakaran said...

    // பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள் //

    அது எனக்குத் தெரியும் கக்கூஸ் தானே :) வெளங்கிடும்...
    //

    தவறான புரிதல்..ஹி..ஹி

    ஆனால், உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.. ஹி..ஹி

    ReplyDelete
  108. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    கோமாளி செல்வா said... 109

    //ஹி..ஹி.. தம்பிக்கு எந்த ஊரு?//

    Gobi..
    //

    சரி கோபி கண்ணா.. ஊரு எது..( நாங்களும் மொக்கைய போடுவமில்ல..)//

    அசிங்கப்பட்டான் கோமாளி
    //

    வன்மையாக கண்டிக்கிறேன். “போட்டு கொடுக்கும் கலாச்சாரத்தை”

    ReplyDelete
  109. @வெளங்காதவன் said...

    யாரு எங்க வந்தாலும், பொள்ளாச்சி வந்தா, என்னை தயவு செஞ்சு துன்பப்படுத்தாதீக.........

    (அனைவரும் வருக..... அருள் பெருக.... ஜெய் ஸ்ரீ நித்யானந்தா)
    //

    ரைட்டு

    ReplyDelete
  110. @நாகராஜசோழன் MA said...
    கோவை வரும்போது சொல்லுங்க. நாம சந்திக்கலாம்..
    //

    லாம்..... ஆனா நீங்கதான் பாட்டில் வாங்கித்தரனும்.. ஹி..ஹி

    ReplyDelete
  111. // பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள் //

    அது எனக்குத் தெரியும் கக்கூஸ் தானே :) வெளங்கிடும்...//
    // Philosophy Prabhakaran said...

    சாமீ நித்தியானந்தா என்ன காப்பாத்து. முடியலடா சாமிகளா.... எல்லாம் ஜாடிகேத்த மூடியாவுள்ள வந்து வாச்சிருக்கு?!

    ReplyDelete
  112. அண்ணாதே, எங்க அகில உலக புகழ் பெற்ற டுபாக்கூர் யுனிவர்சிடியின் பெருமைய கெடுக்காதீங்க.
    பட்டாப்பட்டி (Dr in ஆடு அறுப்பு... 2 வருட அனுபவம்) இப்டி ப்ராகேட்ல போட்டா? தீசஸ் இன்னும் பாக்கி வெச்சிருகீங்களா?? அப்படீன்னா நீங்க ஆடு வெட்ட இன்னமும் தயார ஆகல.குட்டி பன்னி கள மட்டுமே வெட்ட முடியும்.
    (ஆனா திருட்டதனமா ஆடு வெட்டலாம்).

    ReplyDelete
  113. நண்பிகள் லிஸ்டில் ரஞ்சிதா பெயராவது போட்டிருக்கலாம்..

    ReplyDelete
  114. சி.பி.செந்தில்குமார் said...
    >>>>நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி துரத்திவிட்டோம்

    I THINK THIS IS DOUBLE MEANING. BUT I DIDNT UNDERSTAND. BECAUSE I AM A TUBE LIGHT.PATTAA PATTI ,PLS EXPLAIN IN SEPARATE MAIL.
    //

    ReplyDelete
  115. எனக்கு தெரியும் பட்டா யாரா சொல்றார்னு.

    அந்த நாய் தான் 2010 ல ரொம்ப அடிவாங்கினது.. :-)

    ReplyDelete
  116. //பட்டாபட்டி.... said...
    அங்க, அடிக்கடி வந்துக்கிட்டு தான் இருக்கேன் தொரை...
    கமென்ஸ் போட மட்டும் ஹி..ஹி வெக்கமா இருக்கு..அதான்..ஹி..ஹி//

    ஏன் பாசு இப்படி..?
    அப்பப்ப உங்க பொன்னான கருத்துகளையும் அள்ளித் தெளிச்சாதானே..
    இந்த பச்சப் புள்ள குசியா இருக்கும்

    ReplyDelete
  117. இனியவை பொங்கட்டும்..
    இனிதே துவங்கட்டும்...
    பொங்கலோ! பொங்கல்!!

    ReplyDelete
  118. இனிமே வாரத்துக்கு ஒரு முறை தான் இணையதொடர்பிற்கு வரும் நிலைமை..

    இருந்தாலும் நன்றி பட்டா..

    ReplyDelete
  119. //சரி..சரி..விடுங்க.. அருகில் உள்ளவரை ஓட்டுவது.//

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  120. >பிடித்த அல்லது மறக்கமுடியாத >இடங்கள்

    யோவ் பட்டா, உம்மா (சாரி, உம்ம) பதில படிச்சி நான் விவகாரமா ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருக்கேன்...நீரே சொல்லிடுமையா....

    ReplyDelete
  121. சிங்கம் இல்லாத காட்டுல நரிங்க துள்ளி விளையாடுதா? இதோ வர்றோம்!

    ReplyDelete
  122. Rettaival's said... 124

    சிங்கம் இல்லாத காட்டுல நரிங்க துள்ளி விளையாடுதா? இதோ வர்றோம்!

    //

    அட நம்ம ரெட்டை.. என்னாய்யா ஆறு மாசமா ஆளே காணோம்....

    பல் வலிக்குதுனு , பல் புடுங்க டாக்டர்கிட்ட போனபோது பார்த்தது.. அதுக்குப்பறம் ஆளே காணோம்..

    ஹி..ஹி

    கண்ணாலம் ஆச்சா?..எம்புட்டு குழந்தைகள?..ஹி..ஹி

    ReplyDelete
  123. Blogger ஞாஞளஙலாழன் said...

    >பிடித்த அல்லது மறக்கமுடியாத >இடங்கள்

    யோவ் பட்டா, உம்மா (சாரி, உம்ம) பதில படிச்சி நான் விவகாரமா ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருக்கேன்...நீரே சொல்லிடுமையா...
    //

    சே...சே அப்படியெல்லாம் இல்ல பாஸு..

    ReplyDelete
  124. @ஆல்

    என்னா ஆள் ஆளுக்கு பட்டா தொடர்பதிவு எழுதறத ஆச்சரியம பாக்கறிங்க? அருக்கனும் முடிவு பண்ணா எந்த அருவாவுல அருத்தா என்ன.. :)). Moreover, பட்டாவுக்கு தொடர்பதிவு எழுத தெரியாது என்று பந்தையம் கட்டி தோற்று இங்கு வந்து பொலம்பும் பன்னிகுட்டி, ரமேஷ், இம்சை போன்றவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    (மச்சி.. இதுக்கு முன்னாடி நாம எழுதின பதிவுலகில் நான் எவனும் படிக்கலை போல.. )

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!